1
00:00:07,450 --> 00:00:11,090
நம்ம படிக்கிற புக் நம்ம பாக்குற 
படம். 

2
00:00:11,950 --> 00:00:16,230
நம்ம மீட் பண்ற பீப்பு இப்படி 
எல்லாமே நமக்கு ஒரு பெரிய 

3
00:00:16,590 --> 00:00:18,510
மாற்றத்தையும் ஏற்றத்தையும் 
கொடுக்கும். 

4
00:00:19,910 --> 00:00:23,590
நிறைய நேரங்கள்ல நமக்குள்ள ஒரு 
ப்யூட்டிஃபுல் ஃபீலிங் 

5
00:00:23,590 --> 00:00:28,990
கொடுக்கும். 
அந்த மாதிரி இந்த வாரம் நான் ஒரு 

6
00:00:28,990 --> 00:00:32,030
படம் பாத்தேன். 
இதுக்கு முன்னாடி நம்ம இதே மாதிரி

7
00:00:32,030 --> 00:00:34,910
ஒரு எபிசோட் பண்ணி இருக்கோம். 
ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ஒரு 

8
00:00:34,910 --> 00:00:37,390
எபிசோட். 
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. 

9
00:00:38,230 --> 00:00:42,790
நம்ம வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஒரு
நல்ல விஷயத்த கொடுத்த. 

10
00:00:43,910 --> 00:00:48,150
ஒரு படத்த பாக்கும்போது. 
நம்மள யோசிக்க வச்ச ஒரு தாட் அ 

11
00:00:48,510 --> 00:00:51,150
நம்ம ஏன் ஷேர் பண்ண கூடாது நம்ம 
நண்பன் அன்பிகள்கிட்ட. 

12
00:00:52,550 --> 00:00:55,590
அப்படின்ற மாதிரி மனசுக்குள்ள 
தோணுச்சு. 

13
00:00:56,430 --> 00:00:59,390
இதுக்கு முன்னாடி அமரன் படம் 
பாத்தப்ப இதே மாதிரியான ஒரு 

14
00:00:59,510 --> 00:01:04,550
ப்ரோக்ராம் நான் பண்ணோம். 
இப்போ அத விட 100 ரொம்ப. 

15
00:01:05,830 --> 00:01:08,150
பயங்கரமான ஒரு எஃபெக்ட் க்ரியேட் 
பண்ண. 

16
00:01:09,030 --> 00:01:11,830
ஒரு படத்த பத்தி ரிவ்யூ பண்ண 
போறது கிடையாது. 

17
00:01:12,190 --> 00:01:16,310
அந்த படத்துல இருந்து நம்ம 
வாழ்க்கைக்கு தேவையான நான் என்ன 

18
00:01:16,310 --> 00:01:19,070
உணர்ந்த? 
அது நம்ம வாழ்க்கைக்கு எவ்வளவு 

19
00:01:19,070 --> 00:01:22,230
யூஸ்புல்லா இருக்க போகுது 
அப்படின்றது தான் நம்ம இந்த 

20
00:01:22,230 --> 00:01:26,140
எபிசோட் ல கேக்க போறோம். 
கேக்குறீங்க. 

21
00:01:27,550 --> 00:01:30,030
தொடர்ந்து இணையதளங்கள் எப்படி 
இருக்கீங்களா? 

22
00:01:31,470 --> 00:01:37,750
டூரிஸ்ட் ஃபேமிலி சொல்லும் ஐந்து 
டாப் லைஃப் லைசன்ஸ் நமக்காக. 

23
00:01:38,710 --> 00:01:49,330
உங்களுக்காக சொல்ல போறேன். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

24
00:01:49,650 --> 00:01:53,210
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

25
00:01:53,450 --> 00:01:57,290
நீங்கி கேட்டு இருக்கீங்க ஆட்சி 
மனு தமிழ் செல்ஃபல் 

26
00:01:57,810 --> 00:02:01,130
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

27
00:02:01,690 --> 00:02:06,340
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால். 

28
00:02:06,380 --> 00:02:13,740
மட்டுமே நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

29
00:02:14,220 --> 00:02:16,740
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

30
00:02:16,780 --> 00:02:20,630
இருக்கீங்க. 
ஒரு அழகான நேரத்துல உங்கள 

31
00:02:20,630 --> 00:02:26,390
சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோசங்க.
எப்பவுமே மனசுக்குள்ள ஒரு 

32
00:02:26,430 --> 00:02:27,710
சந்தோஷம் இருந்துகிட்டே 
இருக்கும். 

33
00:02:29,030 --> 00:02:31,550
நம்ம உன் நல்ல விஷயம் பண்ணிட்டு 
இருக்கோம். 

34
00:02:32,590 --> 00:02:36,310
நாலு பேரு. 
நம்ம பேசுறத கேட்டு அவங்க 

35
00:02:36,310 --> 00:02:39,630
வாழ்க்கைல மாற்றத்தை 
ஏற்படுத்திக்கிட்டு இருக்காங்க. 

36
00:02:39,630 --> 00:02:42,150
ரொம்ப அதிகமான டிஸ்ட் ஆக்ஷன் 
இருக்கக்கூடிய இந்த உலகத்துல 

37
00:02:42,750 --> 00:02:46,750
எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம 
பாட்காஸ்ட் லிஸன் பண்றாங்க. 

38
00:02:47,310 --> 00:02:50,430
லிசன் பண்ணி அவங்க வாழ்க்கையும் 
நல்ல வழியில மாத்திக்கிறாங்க. 

39
00:02:50,950 --> 00:02:52,910
அப்படி நினைக்கும் போதே ரொம்ப 
சந்தோஷம் இருக்கும். 

40
00:02:53,950 --> 00:02:57,430
அப்போ. 
அந்த எஃப்எம் போடுற உங்களுக்கு 

41
00:02:57,630 --> 00:02:59,510
ஒரு மிகப்பெரிய நன்றியை 
தெரிவிக்கிறேன். 

42
00:03:00,230 --> 00:03:06,870
ஏன்னா நீங்க தான் நான் தான். 
உங்களோட பிரதிபலிப்பு. 

43
00:03:08,350 --> 00:03:10,790
எவ்ளோ டிஸ்டன்ஸ் தான் லைஃப் 
மாத்தி அமைக்கணும். 

44
00:03:10,870 --> 00:03:13,550
அப்படின்ற ஒரு எண்ணத்தோட ஓடி 
வந்துட்டு இருக்கு. 

45
00:03:13,990 --> 00:03:18,310
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி.
அந்த நன்றி. 

46
00:03:19,310 --> 00:03:21,670
எப்படி சொல்லணும்னா மிகப்பெரிய 
நன்றி சொல்லணும். 

47
00:03:21,670 --> 00:03:26,310
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. 
உங்களால மட்டும் தான் இந்த 

48
00:03:26,310 --> 00:03:28,350
அளவுக்கு என்ன சப்போர்ட் பண்ண 
முடியுது. 

49
00:03:28,830 --> 00:03:32,710
நீங்க பண்ற சப்போர்ட் னால தான் 
என்னால நிறைய நல்ல விஷயங்கள் பண்ண

50
00:03:32,710 --> 00:03:36,190
முடியுது. 
இந்த 12 மாசம் பயங்கர பிஸி நான் 

51
00:03:36,190 --> 00:03:39,510
சில நேரங்கள்ல யோசிப்பேன். 
கடவுள் நமக்கான வாய்ப்புகள ஏன் 

52
00:03:39,510 --> 00:03:42,230
கொடுக்க மாட்றாரு? 
கரெக்ட் ஆன வாய்ப்பு கொடுக்கவே 

53
00:03:42,230 --> 00:03:44,270
இல்லையே. 
அப்படின்ற மாதிரிலாம் யோசிப்பேன்.

54
00:03:44,870 --> 00:03:48,150
ஆனா. 
இப்போ மழ மாதிரி பொழிகிறாரு. 

55
00:03:48,870 --> 00:03:51,390
எந்த ஒரு மானிட்டரி பெனிபிட் ம் 
இல்லாம கன்டின்யூஸ் ஆ. 

56
00:03:52,190 --> 00:03:56,150
தொடர்ந்து பண்ணிக்கிட்டு இருக்க 
இந்த ஒரு பேஷனேட் ஸ்பீக்கருக்கு 

57
00:03:56,430 --> 00:03:57,870
நிறைய வாய்ப்புகள் வந்துகிட்டு 
இருக்கு. 

58
00:03:58,270 --> 00:04:00,670
அதுக்கு காரணமும் நம்மளோட 
உழைப்பு. 

59
00:04:00,750 --> 00:04:05,830
நம்முடைய பேசன்ட்ஸ் பேஷன் பேஷன் 
வித் பேசன்ட்ஸ் ரொம்ப ரொம்ப 

60
00:04:05,830 --> 00:04:07,910
இம்போர்ட்டண்ட். 
உங்ககிட்டயும் அந்த மாதிரி ஒரு 

61
00:04:07,910 --> 00:04:10,190
பேஷன் இருக்கு. 
எதிர்பார்த்துட்டு இருக்கீங்க. 

62
00:04:10,190 --> 00:04:12,030
ஒரு மாற்றம் வரணும். 
அப்படினா நான் சொல்ல முடியாது. 

63
00:04:12,390 --> 00:04:14,390
தொடர்ந்து ட்ரை பண்ணிட்டு இருங்க.
உங்க வேலைய பண்ணுங்க நீங்க 

64
00:04:14,390 --> 00:04:16,589
சேட்டிஸ்ஃபைட் இருங்க. 
கண்டிப்பா. 

65
00:04:18,420 --> 00:04:20,459
ஒரு பெரிய மாற்றம் உங்களை தேடி 
வரும். 

66
00:04:20,779 --> 00:04:22,180
அது எந்த ஒரு சந்தேகமும் 
கிடையாது. 

67
00:04:23,990 --> 00:04:28,990
இது நான் பீல் பண்ண ஒரு விஷயம். 
நம்ம இந்த வாரம் பக்க போற எபிசோட்

68
00:04:28,990 --> 00:04:31,950
டிப்ஸ் எபிசோட் ஆனா இது ஒரு 
டிஃபரென்ட் ஆன மனசுக்கு 

69
00:04:31,950 --> 00:04:34,230
நெருக்கமான ஒரு எபிசோட் 
அப்படின்னு நான் சொல்லுவேன். 

70
00:04:34,390 --> 00:04:37,750
ஏன்னா அந்த அளவுக்கு ஒரு பெரிய 
இம்போர்ட்டண்ட் க்ரியேட் பண்ண ஒரு

71
00:04:37,750 --> 00:04:39,550
படம். 
எல்லாரும் ரெகக்னைஸ் பண்ண படம் 

72
00:04:39,630 --> 00:04:43,070
நானும் பாத்தேன். 
அந்த படத்திலிருந்து நமக்கு லைஃப்

73
00:04:43,070 --> 00:04:45,750
ல என்னலாம். 
கிடைச்சிருக்கு. 

74
00:04:46,150 --> 00:04:48,270
அத ஏன் நம்ம நண்பா நன்மைகள் கிட்ட
ஷேர் பண்ண கூடாது. 

75
00:04:48,270 --> 00:04:50,030
அப்படின்ற எடுத்த ஒரு எண்ணம் தான்
இது. 

76
00:04:51,470 --> 00:04:54,710
நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்காம 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. 

77
00:04:54,710 --> 00:04:56,830
நன்றி. 
உங்களுடைய ஃபைட் ரேட்டிங்ஸ் 

78
00:04:56,830 --> 00:04:59,590
ஆப்பிள் ஸ்பாட்டிஃபை குடுங்க 
உங்களுடைய கமெண்ட் ஸ்பாட்டிஃபை ல 

79
00:04:59,590 --> 00:05:02,790
குடுங்க நிறைய ஷேர் பண்ணுங்க. 
இதெல்லாம் ஏன் நான் உங்களுக்கு 

80
00:05:02,790 --> 00:05:04,470
சொல்றேன். 
இதுல எனக்கு என்ன கிடைக்க போகுது 

81
00:05:04,470 --> 00:05:07,590
அப்படி நீங்க கேட்டீங்கன்னா. 
கம்ப்ளீட்லி உங்களோட 

82
00:05:07,590 --> 00:05:10,990
சாட்டிஸ்ஃபேக்சன் உங்களுடைய 
சந்தோஷம் நோ மானிட்டர் பெனிபிட் 

83
00:05:10,990 --> 00:05:15,230
எந்த ஒரு காலத்துலயும் நம்மளுடைய 
எபிசோட்ஸ் ல அட்வர்டைஸ்மென்ட் ரன்

84
00:05:15,270 --> 00:05:17,590
ஆகவே ஆகாது. 
நான் அதுல ரொம்பவே 

85
00:05:17,590 --> 00:05:19,190
கேர்ஃபுல்லாவும் சக்கரதேபம் 
இருக்கேன். 

86
00:05:19,510 --> 00:05:21,070
ஏன்னா எனக்கு மணி முக்கியம் 
கிடையாது. 

87
00:05:21,590 --> 00:05:26,230
நல்ல மனங்கள் மாற்றமான மனங்கள். 
என்ன முடிஞ்சதை ஏற்படுத்தணும் 

88
00:05:26,230 --> 00:05:29,990
அப்படின்ற ஒரு முயற்சி தான் இது. 
உங்களுடைய சப்போர்ட் தொடர்ந்து 

89
00:05:29,990 --> 00:05:33,510
கொடுத்துட்டு ஃபர்ஸ்ட் டைம்மா 
நம்ம எபிசோடை லிஸ்ட் பண்றீங்க. 

90
00:05:33,590 --> 00:05:36,350
அப்டினா வெல்கம் அண்ட் ஜாயின் ஆர்
ஜே மனோ தமிழ் செல்ஃப் 

91
00:05:36,350 --> 00:05:38,230
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட். 

92
00:05:39,630 --> 00:05:43,190
உங்களால தான் இதன் பண்ண முடியுது.
அதே மாதிரி நம்மளுடைய ஃபேவரைட் 

93
00:05:43,190 --> 00:05:47,270
நண்பர் நண்பிகளா இருந்தீங்கன்னா. 
பிக் சல்யூட் உங்களுக்கு 

94
00:05:47,710 --> 00:05:50,390
சப்போர்ட் பண்றதுக்கு ஆர் ஜே 
இன்ஸ்டாகிராம் பேஜ் உங்களுக்கு 

95
00:05:50,390 --> 00:05:52,310
வெய்ட் பண்ணிட்டு இருக்கீங்க. 
நீங்க மெசேஜ் பண்ணலாம். 

96
00:05:52,310 --> 00:05:54,710
எப்பவுமே நம்மளுடைய வாட்ஸ்அப் 
சேனல் இந்த பாட்காஸ்ட் 

97
00:05:54,710 --> 00:05:56,390
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
நீங்க ஜான் பண்ணிக்கலாம். 

98
00:05:56,390 --> 00:05:58,990
நிறைய நிறைய அப்டேட் அதுல 
குடுத்துக்கிட்டே இருப்பேன். 

99
00:05:59,190 --> 00:06:03,710
ரொம்ப அருகாமையில்ல ஓ நம்ம 
பயணிக்கிற மாதிரியான ஒரு அனுபவத்த

100
00:06:03,710 --> 00:06:06,170
கொடுக்கும். 
ரைட். 

101
00:06:07,270 --> 00:06:10,510
நிறைய நிறைய லைஃப் ல கண்டிப்பா 
போயிட்டு இருக்கும் நினைக்கிறேன் 

102
00:06:11,110 --> 00:06:14,630
எப்படி இருக்கீங்க உங்கள தான் 
கேக்குறேன் நீங்க எங்க இருந்து 

103
00:06:14,630 --> 00:06:18,710
கேட்டாலும் உங்ககிட்ட ஒரு கேள்வி.
எப்படி இருக்கீங்க? 

104
00:06:19,750 --> 00:06:25,750
சாப்டீங்களா நல்ல வாழ்க்கை நல்ல 
சேலஞ்சிங் லைஃப் இருந்தா கூட அது 

105
00:06:25,750 --> 00:06:31,470
தைரியமா ஃபேஸ் பண்ணக்கூடிய. 
ஒரு அருமையான திடமான மனநிலையோட 

106
00:06:31,510 --> 00:06:33,190
வாழ்க்கையை பயணிச்சுக்கிட்டு 
இருக்கீங்களா? 

107
00:06:34,590 --> 00:06:38,710
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். 
ஏன்னா உங்க சந்தோஷத்தினால. 

108
00:06:39,550 --> 00:06:43,350
என்னுடைய சந்தோஷமும் நம்மளுடைய 
சந்தோஷமும் இந்த உலகத்தோடு 

109
00:06:43,350 --> 00:06:44,710
சந்தோஷமும் எல்லாமே அடங்கி 
இருக்கு. 

110
00:06:46,270 --> 00:06:50,190
நம்ம எபிசோட் குள்ள போயிடலாம். 
ஒவ்வொரு வாரமும் டிப்ஸ் எபிசோட் 

111
00:06:50,190 --> 00:06:51,830
ஸ்டோரி, எபிசோட் மாத்தி மாத்தி 
போவோம். 

112
00:06:52,150 --> 00:06:55,270
இந்த வாரம் எபிசோட் ஆனா இது 
ஸ்பெஷல் கூட சொல்லலாம். 

113
00:06:55,790 --> 00:06:57,590
டூரிஸ்ட் ஃபேமிலி படம் எத்தனை 
பேர் பாத்தீங்க? 

114
00:06:58,470 --> 00:07:00,590
பாத்தீங்கன்னா நீங்க என்ன பீல் 
பண்ணீங்க அப்படின்றது 

115
00:07:00,950 --> 00:07:04,950
கேக்குறதுக்கு ஆர்வமா இருக்கேன். 
ஆர் ஜே ல நீங்க எனக்கு மெசேஜ் 

116
00:07:04,950 --> 00:07:06,910
பண்ணலாம். 
ஆனா. 

117
00:07:07,710 --> 00:07:10,470
ஒரு படத்த ஒரு இருபத்தி நாலு 
வயதுக்கு மதிக்கக்கூடிய ஒரு 

118
00:07:10,470 --> 00:07:12,390
டைரக்டர் எடுத்திருக்காரு. 
அப்டின்னு சொல்ல நம்ப முடியாது. 

119
00:07:13,030 --> 00:07:17,110
அந்த அளவுக்கு மனிதம் அதிகமா 
கொட்டி கிடக்கிற ஒரு படமா தான் அத

120
00:07:17,110 --> 00:07:20,270
பாக்குறேன். 
நம்ம ஒரு படத்த ரிவ்யூ பண்ண போறது

121
00:07:20,270 --> 00:07:22,990
கிடையாது. 
என்னது ஒரு பெரிய உழைப்பு அதற்கான

122
00:07:22,990 --> 00:07:27,590
தகுதி எனக்கு கிடையாது ஆனா. 
அந்த படத்துல இருந்து. 

123
00:07:28,710 --> 00:07:32,670
ஆஹா அப்படின்னு ஒரு பீல் வரும்ல 
எவ்ளோ அழகா எடுத்துருக்காங்க. 

124
00:07:33,350 --> 00:07:36,950
அதுல நிறைய விஷயங்கள் மனசு தச்சது
மனசு தொட்டுச்சு. 

125
00:07:36,950 --> 00:07:39,630
அப்படின்ற மாதிரி ஒரு புக் 
படிக்கும்போது ஒரு மெசேஜ் 

126
00:07:39,630 --> 00:07:41,390
படிக்கும் போது ஒரு பாட்காஸ்ட் 
கேக்கும்போது. 

127
00:07:43,890 --> 00:07:48,370
உன் மனசுக்குள்ள ஒரு பயங்கரமான 
ஒரு சந்தோஷத்தை க்ரியேட் பண்ற. 

128
00:07:49,670 --> 00:07:51,230
நிறைய விஷயங்கள் வந்து வந்து 
போகும். 

129
00:07:51,790 --> 00:07:56,310
உண்மை தானே. 
அப்போ அந்த மாதிரியான ஒரு தாட் 

130
00:07:57,030 --> 00:07:59,630
வர்றப்ப நம்மயே ஷேர் பண்ண கூடாது.
அப்டின்னு தோணுச்சு. 

131
00:08:00,190 --> 00:08:02,190
ஐந்து விஷயங்கள் உங்ககிட்ட ஷேர் 
பண்ணனும்னு ஆசைப்படுறேன். 

132
00:08:02,630 --> 00:08:05,270
அந்த படத்த பாத்தீங்கனா 
உங்களுக்கான. 

133
00:08:06,150 --> 00:08:07,670
லெசன்ஸ் நிறைய நீங்க 
கத்துக்கிட்டு இருக்கலாம். 

134
00:08:07,870 --> 00:08:10,790
நான் கத்துகிட்டத நம்ம எப்படி 
யூஸ் பண்ணலாம். 

135
00:08:10,790 --> 00:08:14,430
அப்படின்ற மாதிரி தான் சொல்றேன். 
இது நீங்களும் நானும் ஒரே மாதிரி 

136
00:08:14,430 --> 00:08:18,270
கூட யோசிச்சிருக்கலாம் இல்ல ஷேர் 
பண்றது இஸ் கேரிங்கள உண்மை தானே. 

137
00:08:19,470 --> 00:08:21,990
அந்த படம். 
ஆரம்பிக்கப்பட்டது 

138
00:08:22,630 --> 00:08:26,550
முடிக்கப்பட்டது இடையில இந்த 
கதைகள் அமைக்கப்பட்டது. 

139
00:08:26,990 --> 00:08:31,950
ஒவ்வொரு ஃபேமிலி ல அவங்க 
காமிச்சது ஒரு மனிதத்துவத்த 

140
00:08:32,270 --> 00:08:38,909
மனிதாபிமானத்த ஒரு அழகான ஃபீலிங் 
சொன்னது எல்லாமே ரொம்ப அருமைங்க. 

141
00:08:40,230 --> 00:08:42,030
ஃபர்ஸ்ட் ஒன் நான் கத்துக்கிட்டு 
அந்த படத்துல. 

142
00:08:43,470 --> 00:08:46,110
நம்மளுடைய ஒரிஜினாலிட்டி ய 
விடக்கூடாது. 

143
00:08:46,550 --> 00:08:48,790
நம்மளுடைய ஐடென்டிட்டி ய விட்டுற 
கூடாது. 

144
00:08:49,150 --> 00:08:51,030
ஏன்னா அதுதான் நம்மளுடைய 
அடையாளம். 

145
00:08:51,310 --> 00:08:54,350
அதுதான் நம்மளுடைய. 
ஸெல்ஃப் ஃபர்ஸ்ட்யும் 

146
00:08:54,350 --> 00:08:56,990
சொல்லுவாங்கல்ல. 
செல்ஃப் எஸ்டி. 

147
00:08:57,270 --> 00:09:01,510
நம்மளுடைய தன்னம்பிக்கை. 
நம்மளுடைய தன்மானம் அப்டின்னு 

148
00:09:01,510 --> 00:09:04,310
சொல்லுவாங்க. 
அது எல்லாமே நம்மளோட ஐடென்டிட்டி 

149
00:09:04,310 --> 00:09:07,310
தான். 
நம்ம ஒரு தவறான விஷயத்த பண்ணிட்டு

150
00:09:07,310 --> 00:09:09,790
இருக்கோம். 
நம்ம கரெக்ட் ஆன பாதையிலே இல்ல. 

151
00:09:10,630 --> 00:09:12,590
நம்ம பண்றது நிறைய பேர இம்பேக்ட் 
பண்ணுது. 

152
00:09:12,630 --> 00:09:16,070
அஃபெக்ட் பண்ணுது. 
அப்போ நமக்கு புடிச்ச விஷயத்த 

153
00:09:16,270 --> 00:09:17,670
விட்டுக்கொடுக்கிறதுல தப்பு 
கிடையாது. 

154
00:09:18,830 --> 00:09:21,870
அது கரெக்ட் கிடையாது தானே ஈஸியா 
மத்தவங்களுக்கு பண்ணிட்டு 

155
00:09:21,870 --> 00:09:23,710
போயிடும். 
ஆனா. 

156
00:09:24,710 --> 00:09:28,750
நம்ம நல்ல விஷயம் பண்றோம். 
ஆனா மத்தவங்க நம்மள இன்ஃப்ளுயன்ஸ்

157
00:09:28,750 --> 00:09:30,870
பண்ண ட்ரை பண்றாங்க. 
நம்மள மாத்த ட்ரை பண்றாங்க. 

158
00:09:31,630 --> 00:09:34,630
அப்போ அத ஃபாலோ பண்ணனும் அவசியம் 
கிடையவே கிடையாதுங்க. 

159
00:09:35,950 --> 00:09:42,390
ஏன்னா நீங்க யூனின் நான் யூனிக் 
நம்ம எல்லாருமே யூனிக் நம்மளுடைய 

160
00:09:42,390 --> 00:09:47,590
யூனிக் ஸ்கில் னால நம்ம மத்தவங்க.
முகத்துல ஒரு புன்னகையை வரவழைக்க 

161
00:09:47,590 --> 00:09:49,230
முடியும். 
அப்படினா நம்ம தொடர்ந்து 

162
00:09:49,230 --> 00:09:54,400
போராடுறது தப்பே கிடையாதுங்க. 
அந்த மாதிரியான ஒரு கேரக்டர் தான்

163
00:09:54,400 --> 00:09:56,360
வச்சிருந்தாரு. 
அந்த படத்துல சசிகுமார் 

164
00:09:56,360 --> 00:09:58,840
ஆரம்பத்துல இருந்து கடைசி 
வரைக்கும் அவர் குடும்பம் 

165
00:09:58,840 --> 00:10:01,920
கஷ்டப்பட்டாலும் ஒரு நாட்டுல 
இருந்து நாடு விட்டு நாடு 

166
00:10:01,920 --> 00:10:05,790
வந்தாலும். 
எவ்ளோ தான் கஷ்டங்கள் கடந்து 

167
00:10:05,790 --> 00:10:10,590
வறுமையை கடந்து வாழ்ந்தாலும் அவர்
அவரோட யூனின் விட்டுக் கொடுக்கவே 

168
00:10:10,590 --> 00:10:13,190
இல்ல. 
நான் இப்படித்தான் மத்தவங்க 

169
00:10:13,190 --> 00:10:16,070
கரெக்ட் ஆ இல்லைனா கூட நான் 
என்னோட கேரக்டர் மத்தவங்கள 

170
00:10:16,070 --> 00:10:17,710
மாத்துவேன். 
அப்படின்னு சொன்னாரு பாத்திங்களா 

171
00:10:17,870 --> 00:10:20,910
அது ரொம்பவே அருமையா இருந்தது. 
அது ரொம்ப மனசுக்கு நெருக்கமா 

172
00:10:20,910 --> 00:10:23,150
இருந்தது. 
நிறைய நேரங்கள்ல நான் என்னோட 

173
00:10:23,150 --> 00:10:25,070
கேரக்டர். 
இவங்க எப்படி நினைப்பாங்களோ அவங்க

174
00:10:25,070 --> 00:10:27,470
அப்படி நினைப்பாங்களோ அப்படி 
நினைச்சு நிறைய மாத்திக்கிட்டு 

175
00:10:28,110 --> 00:10:31,110
காலங்கள் நிறைய இருக்கு. 
ஆனா இப்ப தோணுது அதெல்லாம் மாத்தி

176
00:10:31,110 --> 00:10:33,830
இருக்க வேண்டாமோ? 
மடம் புடிச்சிட்டு எனக்கு இப்படி 

177
00:10:33,830 --> 00:10:35,750
தான் இருப்பேன். 
நான் இப்படி தான் இருப்பேன். 

178
00:10:35,750 --> 00:10:38,030
என்ன யாருனா எனக்காக மாத்திக்க 
யாருக்காக மாத்தி வைக்க மாட்டேன்.

179
00:10:38,030 --> 00:10:41,950
அப்படி சொல்றது நான் சொல்ல வரல. 
ஆனா நம்மகிட்ட ஒரு நல்ல குணம் 

180
00:10:41,950 --> 00:10:46,430
இருக்கு அத அவங்களுக்கு புடிக்கல 
ஃபோர் எக்ஸாம் நான் நிறைய நல்லா 

181
00:10:46,430 --> 00:10:51,190
பேசுவேன் மக்கள்கிட்ட. 
மனுஷங்க கிட்ட நல்ல மாற்றத்தை 

182
00:10:51,190 --> 00:10:53,030
என்னால கொண்டு வர முடியும். 
அப்படின்ற ஒரு நம்பிக்கை 

183
00:10:53,030 --> 00:10:54,430
எனக்குள்ள சின்ன வயசுல இருந்து 
இருக்கு. 

184
00:10:55,110 --> 00:10:58,030
ஆனா சில பேரு என்னைய ஓவரா 
பேசுறான்டா. 

185
00:10:58,190 --> 00:11:00,990
ரொம்ப ஸ்பீக்கர் மாதிரி 
இருக்காண்டா அப்படின்னு நிறைய 

186
00:11:00,990 --> 00:11:04,310
கேலி பண்ண இடங்களும் உண்டு. 
சில பேரு இதெல்லாம் நீ அதிகமா பேச

187
00:11:04,310 --> 00:11:05,790
தேவையில்லையே அப்படி நினைச்சது 
உண்டு. 

188
00:11:06,150 --> 00:11:07,870
ஆனா இப்ப வரைக்கும் என்னுடைய 
வாழ்க்கைல. 

189
00:11:08,630 --> 00:11:10,990
நான் எங்க ஒர்க் பண்ணாலும் எங்க 
இருந்தாலும். 

190
00:11:11,990 --> 00:11:15,870
என்ன தெரியாதவங்க யாரும் கிடையாது
என்கூட அன்பா பழகாதவங்க யாரும் 

191
00:11:15,870 --> 00:11:19,990
கிடையாது. 
ம் ரொம்ப நெருக்கமா போகணும்னு 

192
00:11:19,990 --> 00:11:23,150
அவசியம் கிடையாது. 
ஆனா மனோ ஓகே இவன் இப்படித்தான். 

193
00:11:24,030 --> 00:11:25,550
பாத்து ஒரு நின்னு ஸ்மைல் 
பண்றாங்கல்ல. 

194
00:11:25,550 --> 00:11:28,510
அதுவே போதும் தானே அந்த மாதிரி 
தான் உங்ககிட்டயும் சொல்றேன். 

195
00:11:28,510 --> 00:11:31,830
உங்ககிட்ட ஒரு குணம் இருக்கு அது 
யாரும் இம்பேக்ட் பண்ணல அவரு நல்ல

196
00:11:31,830 --> 00:11:34,350
குணம் தான். 
ஆனா மத்தவங்க உங்கள அத சப்ரஸ் 

197
00:11:34,350 --> 00:11:36,230
பண்ண ட்ரை பண்றாங்க. 
உங்கள மாத்த ட்ரை பண்றாங்க 

198
00:11:36,230 --> 00:11:38,750
அப்டினா அது நீங்க மாத்தணும் 
அவசியம் இல்ல அதான் ஃபர்ஸ்ட் 

199
00:11:38,750 --> 00:11:40,990
கத்துக்கிட்டு விட்ட விஷயம் 
ரெண்டாவது பாத்தீங்கன்னா. 

200
00:11:42,110 --> 00:11:44,430
அந்த படத்துல காமிச்ச ஒரு 
குடும்பம் கட்டமைப்பு. 

201
00:11:45,310 --> 00:11:47,550
அவங்களுக்குள்ள விட்டு கொடுக்காத 
தன்மை. 

202
00:11:48,630 --> 00:11:50,110
இப்பவுமே குடும்பம்னா ஒரு 
பிரச்சனையா? 

203
00:11:50,110 --> 00:11:54,670
நம்ம பாக்குற ஒரு இடத்துல அந்த 
படத்துல காமிச்ச குடும்பம் ரொம்ப 

204
00:11:54,670 --> 00:11:58,470
அருமையான குடும்பம். 
ஒரு அண்ணன் தம்பி அப்பா அம்மா 

205
00:11:58,470 --> 00:12:01,430
அவங்களுக்குள்ள இருக்கக்கூடிய 
அந்த அன்பு அப்படியே ஒரு 

206
00:12:01,430 --> 00:12:03,590
சர்குலேட் பண்ணிக்கிட்டு ரொம்ப 
அருமையா இருந்தது. 

207
00:12:04,190 --> 00:12:06,790
ஒரு சீன் பர்டிகுலர் சீன் ரொம்ப 
புடிச்சிருந்தது. 

208
00:12:08,470 --> 00:12:11,310
அதாவது. 
அப்பாவ தப்பா நினைக்கிற பையன். 

209
00:12:12,350 --> 00:12:15,670
பையன தப்பா நினைக்கிற அப்பா 
அவங்களுக்குள்ள வரக்கூடிய மோதல். 

210
00:12:16,750 --> 00:12:19,630
அக்க ஒரு தேர்ட் போசனா ஒரு கோல் 
உக்காந்துட்டு இருக்கா. 

211
00:12:19,630 --> 00:12:22,670
இருந்தாலும் வெளிப்படையா ரொம்ப 
டிரான்ஸ்ஃபரண்ட் அவங்களுக்குள்ள 

212
00:12:22,670 --> 00:12:24,950
பேசிக்கிறாங்க. 
ஒரு சண்டையா ஆரம்பிக்கு 

213
00:12:25,470 --> 00:12:27,590
ஆரம்பிக்கிற ஒரு விஷயம் சண்டையா 
முடியாம. 

214
00:12:28,510 --> 00:12:30,150
அன்பின் வெளிப்பாடா முடிஞ்சது 
பாருங்க. 

215
00:12:31,230 --> 00:12:34,750
ரொம்ப ப்யூட்டிஃபுல் ஆ இருந்தது. 
நம்ம ஃபேமிலி லயும் நம்ம 

216
00:12:34,750 --> 00:12:38,390
ஃப்ரெண்ட்ஸ் கடைலயும் நம்மளுடைய 
உறவினர்களுக்கு இடையே நம்ம ஒரு 

217
00:12:38,390 --> 00:12:42,550
விஷயத்த பிரச்சனையா பாக்காம அது 
ஈசி யா சால்வ் பண்ணி எமோஷனல் டச் 

218
00:12:42,550 --> 00:12:45,190
கொடுத்து அதையே ரொம்ப 
ப்யூட்டிஃபுல் ஃபீலிங்கா 

219
00:12:45,190 --> 00:12:46,990
மாத்தணும் அப்டின்னு எனக்கு 
தோணுச்சு. 

220
00:12:48,600 --> 00:12:51,990
நம்ம. 
விட்டுக்கொடுக்க போறது கிடையாது. 

221
00:12:52,350 --> 00:12:55,510
அதே மாதிரி நிறைய பிரச்சனைகளுக்கு
காரணம் நம்ம மத்தவங்க மிஸ் 

222
00:12:55,510 --> 00:12:57,310
அண்டர்ஸ்டாண்ட் பண்றது தான் நம்ம 
மனசு. 

223
00:12:57,350 --> 00:12:59,190
அவங்கள பத்தி நமக்குள்ள 
சொல்லிக்கிட்டே இருக்கும். 

224
00:12:59,190 --> 00:13:00,910
இவங்க தப்பு இது கரெக்ட் 
கிடையாது. 

225
00:13:01,110 --> 00:13:03,110
அவங்க நம்மள வந்து அஃபெக்ட் பண்ண 
ட்ரை பண்றாங்க. 

226
00:13:05,150 --> 00:13:07,870
அவங்க எந்த விஷயத்துலயும் கரெக்ட்
கிடையாது. 

227
00:13:08,030 --> 00:13:10,310
அப்படின்ற மாதிரிலாம் நம்மள வந்து
அவங்க கஷ்டப்படுத்த ட்ரை 

228
00:13:10,310 --> 00:13:14,990
பண்ணுவாங்க. 
அப்போலாம் நம்ம நமக்குள்ள சொல்ல 

229
00:13:14,990 --> 00:13:17,550
வேண்டியது. 
அவங்க கரெக்ட் ஆ இருக்கலாம். 

230
00:13:18,030 --> 00:13:20,430
நம்மளோட எண்ணங்கள் கூட தப்பா 
இருக்கலாம் நம்ம மாத்திக்கலாம். 

231
00:13:20,630 --> 00:13:24,350
அந்த பிரச்சனையை ஷால்வ் பண்ணி 
சந்தோஷமான முடிவுகள எடுக்கலாம். 

232
00:13:24,390 --> 00:13:29,150
அப்படின்ற மாதிரி ஒரு படிப்பினை 
உண்மை தானே அந்த சீன் நீங்க பீல் 

233
00:13:29,150 --> 00:13:31,550
பண்ணிக்கலாம்னு தெரியல. 
திருப்பி விட ட்ரை பண்ணி பாருங்க 

234
00:13:31,550 --> 00:13:34,070
பாக்குறது. 
இந்த மூணாவது பாத்தீங்கன்னா. 

235
00:13:36,210 --> 00:13:39,970
பொய் சொல்லாம இருக்கிறது எப்பயுமே
உண்மையா இருக்கிறது உண்மையா 

236
00:13:39,970 --> 00:13:43,090
இருக்கும் போது நம்ம யாருக்கும் 
பயப்பட தேவையில்ல தைரியமா 

237
00:13:43,170 --> 00:13:45,530
எங்கேனாலும் பேசுவோம் நான் பண்ணல 
அப்படின்னு அடிச்சு பேசுவோம். 

238
00:13:45,730 --> 00:13:48,730
அதே மனசுல ஒரு பொய்யை ஒரு 
பித்தலாட்டதையோ இல்ல ஒரு ஃப்ராட் 

239
00:13:48,730 --> 00:13:51,650
பண்ணிட்டு நம்ம நம்மள ப்ரூவ் பண்ண
ட்ரை பண்றதுக்கு ரொம்ப 

240
00:13:51,650 --> 00:13:54,530
கஷ்டப்படுவோம். 
மனசாட்சிக்கு ஃபர்ஸ்ட் துரோகம் 

241
00:13:54,530 --> 00:13:57,490
இருக்கும் ஆனா பொய்யவே கரெக்ட் ஆ 
சொல்லக்கூடிய மனிதர்கள். 

242
00:13:58,190 --> 00:14:01,270
ரொம்ப ரொம்ப குறைச்சு. 
அது சொல்றவங்க ரொம்ப நாள் அப்படி 

243
00:14:01,350 --> 00:14:04,590
வாழவும் முடியாது. 
நீங்க ட்ரை பண்ணி பாருங்க. 

244
00:14:05,110 --> 00:14:08,430
பொய் சொல்லாம. 
ரொம்ப உண்மையா உங்களுக்கு 

245
00:14:08,430 --> 00:14:10,710
உண்மையா? 
எப்பவுமே ஒரு நேர்மையான 

246
00:14:10,750 --> 00:14:12,510
வாழ்க்கையை வாழ்ந்த ட்ரை 
பண்ணுங்களேன். 

247
00:14:12,950 --> 00:14:15,310
யாருக்கு நம்ம பயப்பட தேவையில்ல 
யாருக்கும் நம்ம தல குணிய 

248
00:14:15,310 --> 00:14:18,470
தேவையில்ல ஏன்னா நம்ம ஒரு தவறான 
விஷயத்த செய்யவே கிடையாதுங்க. 

249
00:14:18,910 --> 00:14:22,110
அப்ப எதுக்கு பயப்படும் அப்படின்ற
மூணாவது விஷயத்த ரொம்ப ஆணித்தனமா?

250
00:14:22,110 --> 00:14:23,550
அருமையா சொல்லி தாங்க படம் 
முழுவதும். 

251
00:14:25,940 --> 00:14:30,300
நான்காவது. 
எத்தன பேரு எப்படி இப்படிலாம் 

252
00:14:30,300 --> 00:14:33,300
இருந்தாலும் நம்மள சுத்தி இருக்க 
மக்கள் கிட்ட அனுசரிச்சு 

253
00:14:33,860 --> 00:14:35,700
அவங்களுக்கான மாத்திக்கணும் 
அவசியம் கிடையாது. 

254
00:14:36,340 --> 00:14:39,740
அவங்க பண்றது பேசுறது புடிக்கல 
இக்னோர் பண்ணிட்டு அவங்கள பாத்து 

255
00:14:39,740 --> 00:14:41,860
ஸ்மைல் பண்ணிட்டு வாழ்ந்து 
வாழ்க்கைய போயிட்டே இருக்குனுங்க.

256
00:14:42,500 --> 00:14:47,020
நம்ம எதிரிகள நம்மள சுத்தி இல்ல 
நம்மள சுத்தி வெறுப்புகளை 

257
00:14:47,020 --> 00:14:49,100
சம்பாதிக்கும் பொழுது அந்த இடமே 
நம்மளுக்கு வந்து புடிக்காம 

258
00:14:49,100 --> 00:14:51,670
போயிடும். 
அது நம்மள தான் ரொம்ப அஃபெக்ட் 

259
00:14:51,670 --> 00:14:55,510
பண்ணும் அந்த படத்துலயே 
யார்ட்டையும் மூஞ்சு கொடுக்காத 

260
00:14:55,510 --> 00:14:57,030
ஒரு ஆளு. 
அவங்க மனைவி இருந்த பின்னாடி 

261
00:14:57,030 --> 00:15:00,390
யாருமே இல்லாம அனாதையா போகக்கூடிய
பணம் பெனமாறு போது சொல்லிட்டு 

262
00:15:00,390 --> 00:15:04,510
வருத்தப்பட்டு அழுகும்போது 
சசிகுமார் அந்த கேரக்டர் போய் 

263
00:15:04,510 --> 00:15:07,070
எல்லாத்தையும் கதவை தட்டி ஆட்களை 
கூட்டிட்டு வந்து அந்த 

264
00:15:07,070 --> 00:15:10,870
அம்மாவுக்கு ஒரு மிகப்பெரிய 
இறுதிச்சடங்கா முடிக்கிற ஒரு 

265
00:15:10,870 --> 00:15:13,870
தருணம் வந்து வந்தது பாத்திங்களா?
அது தாங்க முக்கியம். 

266
00:15:13,990 --> 00:15:16,470
ரொம்ப அருமையான கருத்து. 
நம்ம வாழும் போது நமக்கு எத்தன 

267
00:15:16,470 --> 00:15:18,470
பேரு இருக்காங்க அப்டின்னு 
கிடையாது செத்த பின்னாடி 

268
00:15:18,470 --> 00:15:20,950
நம்மளுக்கு. 
நம்மள வழியனுப்ப. 

269
00:15:22,030 --> 00:15:24,870
நம்ம நினைச்சு பீல் பண்ண வழியனுப்
அட்லீஸ்ட் எத்தனை பேரு வர்றாங்க? 

270
00:15:25,310 --> 00:15:28,950
அப்படின்றது இருக்குல அந்த ஒரு 
உறவுகள நம்ம உருவாக்கணும்ங்க. 

271
00:15:29,630 --> 00:15:32,830
உறவுகளுக்கும் மனிதத்துக்கும் ஒரு
முக்கியமான ஒரு கருத்து அவர் 

272
00:15:32,830 --> 00:15:36,470
சொல்லி இருக்கிறாரு. 
ஐந்தாவது மனிதாபிமானம் நம்மள 

273
00:15:36,470 --> 00:15:39,390
மாதிரி தாங்க மத்தவங்களும் 
எல்லாருக்கும் எல்லாமே கரெக்ட் 

274
00:15:39,390 --> 00:15:41,790
அமைஞ்சுடாது நிறைய பிரச்சனைகள் 
இருக்க தான் செய்யும். 

275
00:15:42,630 --> 00:15:45,790
அந்த பிரச்சனைகள் இருக்கும் போது 
நம்ம யாரையும் தப்பா நினைக்க 

276
00:15:45,790 --> 00:15:48,350
அவசியம் கிடையாது. 
நம்மளால முடிஞ்ச ஹெல்ப் பண்ணலாம்.

277
00:15:48,790 --> 00:15:51,510
அந்த பையன் குடிச்சுட்டு விஷத்த 
குடிச்சிட்டு செத்துட்டு 

278
00:15:51,510 --> 00:15:52,990
இருக்கான். 
அப்படின்னு சொல்லும்போது 

279
00:15:53,230 --> 00:15:55,590
ஒருத்தரோட பார்வைப்பா 
குடிச்சிட்டு படுத்துக்கான் 

280
00:15:55,590 --> 00:15:59,230
மட்டையாய் கிடக்குறான் சொல்றாரு. 
யோகிபாபு அதே இடத்துல சசிகுமார் 

281
00:15:59,310 --> 00:16:02,510
இருந்துட்டு போறான். 
பாவம் அப்படின்னு ஆம்புலன்ஸ் கால்

282
00:16:02,510 --> 00:16:05,110
பண்ணி அவள காப்பாத்துறாங்க. 
ஆனா பின்னாடி தான் தெரியுது. 

283
00:16:05,110 --> 00:16:07,070
அந்த பையன் வெஷத்த குடிச்சு 
படுத்துருக்கான்னு சொல்லிட்டு 

284
00:16:07,190 --> 00:16:09,710
அப்போ நம்ம வெளிப்படையா பாக்குற 
நிறைய. 

285
00:16:11,110 --> 00:16:14,670
விஷயங்கள் உண்மையே கிடையாது. 
அப்போ நம்மளால முடிஞ்சா ஹெல்ப் 

286
00:16:14,670 --> 00:16:16,710
பண்ணுவோம் இல்ல இக்னோர் பண்ணிட்டு
போயிட்டே இருப்போம். 

287
00:16:16,790 --> 00:16:18,950
அதுக்காக உங்களுக்கு கஷ்டப்படுத்த
தேவையில்ல வார்த்தைகள விட 

288
00:16:18,950 --> 00:16:20,750
தேவையில்ல. 
அப்படின்ற அருமையான கருத்து 

289
00:16:20,750 --> 00:16:23,350
சொல்லி இருந்தாரு. 
இந்த ஐந்து விஷயங்களும் என் 

290
00:16:23,350 --> 00:16:25,270
மனசுல. 
ரொம்ப ஸ்ட்ராங் ஆ 

291
00:16:25,270 --> 00:16:28,270
பதிஞ்சிருக்குங்க. 
ஒரு சின்ன வயசுல இவ்வளவு மெச்சூர்

292
00:16:28,270 --> 00:16:29,950
ஆ யோசிச்சு அந்த படத்த அருமையா 
எடுத்து. 

293
00:16:30,830 --> 00:16:33,950
அந்த மியூசிக். 
சேன் பண்ண மியூசிக் ரொம்ப அருமையா

294
00:16:33,950 --> 00:16:35,390
இருந்தது. 
அதுக்கு ஈகுவள் ஆ இருந்தது. 

295
00:16:37,550 --> 00:16:39,630
இது படம் ரிவ்யூ கிடையாது. 
இதுல இருந்து லேர்ன் பண்ண அந்த 

296
00:16:39,630 --> 00:16:42,030
விஷயங்கள நம்ம வாழ்க்கைல அப்ளை 
பண்ணி பாப்போம். 

297
00:16:42,190 --> 00:16:43,750
நான் பண்ண போறேன் நீங்களும் 
பண்ணுங்க. 

298
00:16:44,030 --> 00:16:45,470
இதை தவிர நீங்க என்னலாம் லேர்ன் 
பண்ணுங்க. 

299
00:16:45,470 --> 00:16:46,990
இதெல்லாம் உங்களுக்கு 
புடிச்சிருந்தது. 

300
00:16:47,430 --> 00:16:49,590
அப்படின்றதையும் எனக்கு அர்ஜண்ட் 
எழுதி அனுப்பலாம். 

301
00:16:49,590 --> 00:16:52,870
அருமா கத்துக்கிட்டு இருக்கேன் 
லாஸ்ட் ஒன் போனஸ் பாயிண்ட் 

302
00:16:52,870 --> 00:16:56,110
சொல்லலாம் ஆசைப்படுறேன் நீங்க 
உங்களுக்கு பார்ட்னர் இருக்காங்க 

303
00:16:56,390 --> 00:16:58,670
மனைவியாவோ காதலியாவோ இருக்காங்க 
அப்படின்னா? 

304
00:17:00,180 --> 00:17:04,890
அந்த அவங்களுக்குள்ள ஒரு காதல். 
வயது கடந்த காதல். 

305
00:17:05,790 --> 00:17:09,550
விட்டு குடுக்குற காதல். 
ரொம்ப பிணை பார்க்கக்கூடிய காதல் 

306
00:17:10,069 --> 00:17:11,470
அத ரொம்ப அருமையா சொல்லி 
இருந்தாரு. 

307
00:17:12,150 --> 00:17:13,990
அதுவுமே நம்ம கத்துக்கப்பட 
வேண்டிய விஷயம். 

308
00:17:14,550 --> 00:17:17,430
மனைவி என்ற மாதிரி நம்மளுக்கு 
அடிமை கிடையாது. 

309
00:17:17,829 --> 00:17:22,069
நமக்கு ஈகுவல் நம்ம அன்ப 
பகிரக்கூடியவங்க நமக்கு அவங்க 

310
00:17:22,069 --> 00:17:24,790
தான் ஸ்ட்ரெந்த் அப்படின்றத ரொம்ப
ஸ்ட்ராங் ஆ அருமையா சொல்லி 

311
00:17:24,790 --> 00:17:29,430
இருந்தாரு அதானே. 
இது எல்லாமே நல்ல பெரிய மாற்றத்தை

312
00:17:29,430 --> 00:17:31,750
எனக்கு ஏற்படுத்துச்சு. 
உங்க வாழ்க்கைலயும் இதை 

313
00:17:31,750 --> 00:17:32,990
ஏற்படுத்தி இருக்கும் 
நினைக்கிறேன். 

314
00:17:33,110 --> 00:17:37,710
படம் பாக்கலைனா கூட இந்த 15 
விஷயத்த அருமையா சொன்ன அபிநேஸ் 

315
00:17:37,710 --> 00:17:40,030
அவர்களுக்கு அதாவது டைரக்டர் 
அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. 

316
00:17:41,550 --> 00:17:43,150
இது மாதிரி நிறைய படங்கள் 
வரணும்ங்க. 

317
00:17:43,470 --> 00:17:45,590
மனசு டச் பண்ற மாதிரி மாற்றத்தை 
ஏற்படுத்தணும். 

318
00:17:45,590 --> 00:17:47,870
அதுதான் அப்ப தேவ. 
படிக்கிறது. 

319
00:17:47,870 --> 00:17:50,990
ஃபைட் பண்றதெல்லாம் ஒரு பக்கம் 
இருந்தா கூட இந்த மாதிரியான 

320
00:17:51,030 --> 00:17:56,030
விஷயங்களும் அப்பப்ப வரணும். 
ரைட் அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

321
00:17:56,030 --> 00:17:57,430
எபிசோட் உங்களுக்கு சந்திக்க 
போறேன். 

322
00:17:57,630 --> 00:18:00,710
அது வரைக்கும் உங்களுக்கு விடை 
பெறுவது உங்கள் ஆர் ஜே மனம் நீங்க

323
00:18:00,710 --> 00:18:02,910
கேட்டுட்டு இருக்கீங்க. 
நீங்கள் சிரிக்கின்ற போது 

324
00:18:03,230 --> 00:18:07,950
அழுகின்ற போது பார்க்க சொல்லி 
துணை இவ்வளவு என் நம்புற மா 

325
00:18:07,950 --> 00:18:10,830
நீக்கினோம் உங்கள். 
தமிழ். 

326
00:18:11,390 --> 00:18:13,950
மூவீஸ். 
பாட்காஸ்ட் பாட்காஸ்ட் இது. 

327
00:18:14,310 --> 00:18:17,190
உங்களோட. 
வாழ்த்துக்கள். 

328
00:18:18,350 --> 00:18:22,470
உங்களை நான் எந்த பசங்களால் 
மட்டும் தான் பண்ணுங்க நம்பி அது 

329
00:18:22,470 --> 00:18:26,190
மட்டும் இல்லாம உங்களுடைய ஃபயர் 
ரேட்டிங்ஸ் மறக்காம அப்பிள்ளை 

330
00:18:26,190 --> 00:18:28,630
ஸ்பாட்டிஃபை குடுத்துட்டு இருங்க.
உங்க கமெண்ட்ஸ் குடுங்க உங்க 

331
00:18:28,630 --> 00:18:31,150
ஃப்ரெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க. 
தொடர்ந்து தொடர்ந்து எனக்கு 

332
00:18:31,150 --> 00:18:32,990
சப்போர்ட் பண்ணுங்க. 
நம்ம ஒரு பெரிய மாற்றத்தை 

333
00:18:32,990 --> 00:18:34,390
உருவாக்கிட்டு இருக்கோம் 
அப்படின்றதுல. 

334
00:18:34,910 --> 00:18:38,510
நீங்களும் திரும்ப போடணும். 
ஏன்னா நீங்களும் இந்த ஒரு 

335
00:18:38,990 --> 00:18:41,350
ஆக்டிவிட்டி ல யு ஆர் த பார்ட் 
ஆஃப் இட். 

336
00:18:42,350 --> 00:18:45,430
உங்களால் நான் உங்களுக்காக நான் 
அப்படின்ற ஒரு முக்கியமான கருத்து

337
00:18:46,190 --> 00:18:48,950
அது உண்மை அப்படின்றத சொல்லிட்டு 
அடுத்தவங்க வந்து பண்ற. 

338
00:18:48,950 --> 00:18:51,870
அது வரைக்கும் உங்களுக்கு வந்து 
வெற்றி பெறுவது ஆர் ஜீவன் டேக் 

339
00:18:51,870 --> 00:18:54,350
கேர் பை பை நண்பா நண்பி.
