1
00:00:06,960 --> 00:00:11,670
நம்மள சுத்தி நடக்குற பிரச்சனைகள்
நம்மள நோக்கி வரக்கூடிய 

2
00:00:11,680 --> 00:00:16,270
பிரச்சனைகள் எதுவா இருந்தாலும் 
நம்ம ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். 

3
00:00:16,280 --> 00:00:22,810
ஆனா நிறைய நேரங்களில் ல நம்ம 
கண்ட்ரோல் பண்ண முடியாத பல 

4
00:00:23,400 --> 00:00:27,480
விஷயங்கள. 
என்னால கண்ட்ரோல் பண்ண முடியும் 

5
00:00:27,600 --> 00:00:31,200
அப்படின்னு நினைச்சு. 
அதையே நினைச்சு ஒண்டு அதையே 

6
00:00:31,290 --> 00:00:33,730
நினைச்சு வருத்தப்பட்டு எதுலயுமே 
கான்சன்ட்ரேட் பண்ண முடியாம 

7
00:00:33,740 --> 00:00:36,610
எல்லாத்தையும் இழந்து அழுகிற 
வாய்ப்புகள் நிறையவே இருக்கும் 

8
00:00:36,620 --> 00:00:43,800
நமக்கு. 
நாளைக்கு வரக்கூடிய மழை நம்ம 

9
00:00:44,770 --> 00:00:50,230
வாழ்க்கைல இருக்கிற ரிலேஷன்ஷிப். 
நல்ல மனிதர்களா? 

10
00:00:50,260 --> 00:00:55,340
இல்லாத நட்பு. 
நம்மல பத்தி பேசுறவங்க இந்த 

11
00:00:55,870 --> 00:01:00,000
மாதிரி எதுவா இருந்தாலும் ஒரு சில
விசயங்கள நம்மளால கண்ட்ரோல் பண்ண 

12
00:01:00,010 --> 00:01:01,950
முடியும். 
ஒரு சில விசயங்கள நம்மளால 

13
00:01:01,960 --> 00:01:05,930
கண்ட்ரோல் பண்ண முடியாது. 
அப்போ எதெல்லாம் கண்ட்ரோல் பண்ண 

14
00:01:06,290 --> 00:01:09,230
முடியுமோ அதை மட்டும் தான் நம்ம 
ஃபோகஸ் பண்ணனும். 

15
00:01:09,430 --> 00:01:12,080
சால்வ் பண்ண ட்ரை பண்ணனும் ஆனா 
நம்ம பண்றது கிடையாது. 

16
00:01:12,090 --> 00:01:15,740
நிறைய நேரங்களில் நமக்கு 
கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள்

17
00:01:15,750 --> 00:01:18,380
தான் நம்ம நிறைய கண்ட்ரோல் பண்ண 
ஆரம்பிக்கிறோம். 

18
00:01:18,570 --> 00:01:21,960
என்னப்பா இந்த கண்ட்ரோல் 
கண்ட்ரோல் கண்ட்ரோல் சோ ஸ்டாப் 

19
00:01:21,970 --> 00:01:29,170
டிரைவ் டூ கண்ட்ரோல். 
திங்க்ஸ் விச் யு டோன்ட் ஹாவ் 

20
00:01:29,180 --> 00:01:33,390
கண்ட்ரோல் ஏதோ உங்களால மாத்த 
முடியும் மாத்தி அமைச்சு 

21
00:01:33,400 --> 00:01:34,650
வாழ்க்கையில் வெற்றி பெறுவது 
எப்படி? 

22
00:01:34,660 --> 00:01:37,050
வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வது 
எப்படி? 

23
00:01:37,060 --> 00:01:41,110
அப்டின்ற ஒரு அழகான கருத்தோட 
நிறைய டிப்ஸ் இந்த பிசோள 

24
00:01:41,120 --> 00:01:42,810
உங்களுக்காக கொண்டு 
வந்திருக்கேன். 

25
00:01:42,910 --> 00:01:51,860
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

26
00:01:52,090 --> 00:01:56,400
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

27
00:01:56,790 --> 00:02:00,880
நீங்க இருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

28
00:02:01,070 --> 00:02:04,960
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

29
00:02:06,870 --> 00:02:10,030
உங்கள நான் இருந்தால் மட்டுமே 
நான். 

30
00:02:13,120 --> 00:02:17,520
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா நண்பா வீ எல்லாரும் எப்படி 

31
00:02:17,550 --> 00:02:21,550
இருக்கீங்க. 
உங்களுடைய ஒரு சூப்பர் 

32
00:02:21,560 --> 00:02:24,950
பென்டாஸ்டிக் ஆனா லைஃப் ல நீங்க 
அமேசிங் டிராவல் பண்ணிட்டு 

33
00:02:24,960 --> 00:02:27,360
இருக்கீங்க அப்டின்றது எனக்கு 
நல்லாவே தெரியும் இல்ல நண்பா 

34
00:02:27,860 --> 00:02:31,610
கொஞ்சம் நல்லா தான் போகுது என்ன 
பண்றதுன்னு தெரியல அப்டின்னு 

35
00:02:31,620 --> 00:02:33,940
யோசிச்சிட்டு இருக்கேன் நம்ம 
நண்பா நண்பர்களுக்கும் வாழ்க்கை 

36
00:02:34,460 --> 00:02:39,670
இன்று போல் என்றும் இருப்பார் 
இருக்காது நல்லது நடக்கும் நல்லதே

37
00:02:39,700 --> 00:02:46,020
நடக்கும். 
எல்லா மாறும் எல்லாவும் மாறும் 

38
00:02:46,030 --> 00:02:49,160
அப்டின்ற ஒரு சந்தோசத்தோட 
வாழ்க்கைய பாக்க ஆரம்பிப்போம். 

39
00:02:49,970 --> 00:02:52,490
கண்டிப்பா அட்வைஸ் பண்றது ஈசிப்பா
அப்படி நீங்க சொல்றது எனக்கு 

40
00:02:52,500 --> 00:02:57,840
கேக்குது ஆனா வேற வழியே கிடையாது.
நம்ம மனசு நம்ம தேதிட்டு தைரியமா 

41
00:02:57,850 --> 00:02:59,600
ஃபேஸ் பண்ணிதான் ஆகணும். 
கண்டிப்பா நம்ம நண்பன் 

42
00:02:59,610 --> 00:03:01,740
நண்பர்கள்லாம் நீங்க இத ஃபாலோ 
பண்ணிட்டு இருக்கீங்க அப்டின்ற 

43
00:03:01,750 --> 00:03:04,200
சந்தோஷம் எனக்குள்ள இருக்கு 
உங்களோட சப்போர்ட் நாள தான் இந்த 

44
00:03:04,210 --> 00:03:08,040
அளவுக்கு நல்ல ஃபாஸ்டர் ரன் பண்ண 
முடியுது நம்மள நோக்கி நிறைய 

45
00:03:08,050 --> 00:03:10,780
நிறைய நல்ல நண்பன் நண்பர்கள் 
நம்மளுடைய பாட்காஸ்ட் பண்ணிட்டு 

46
00:03:10,790 --> 00:03:12,980
இருக்காங்க அது மட்டும் இல்லாம 
உங்க கிட்ட கொடுத்துட்டு 

47
00:03:12,990 --> 00:03:15,600
இருக்கீங்க உங்க சப்போர்ட்டே 
தொடர்ந்து குடித்து விட்டுருங்க 

48
00:03:15,610 --> 00:03:23,780
நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபோர் 
எலிசன்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப்

49
00:03:23,850 --> 00:03:27,560
லவ் பண்ணிடுங்க நண்பா நண்பி அது 
மட்டும் இல்லாம நீங்க ஸ்பாட்டிஃபை

50
00:03:27,570 --> 00:03:31,850
இல்ல இல்ல. 
உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து 

51
00:03:32,030 --> 00:03:34,250
குடுத்துட்டு இருங்க. 
அது எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா 

52
00:03:34,260 --> 00:03:35,740
இருக்கும். 
அதென்ன உனக்கு யூஸ் புல்லா 

53
00:03:35,750 --> 00:03:37,370
இருக்கும் நமக்கு யூஸ் புல்லா 
இருக்கும். 

54
00:03:37,380 --> 00:03:40,740
ஏன்னா நம்மளோட பாட்காஸ்ட் நிறைய 
நல்ல நண்பன் நண்பர்கள் கேட்க 

55
00:03:40,750 --> 00:03:42,470
ஆரம்பிப்பாங்க. 
அதனால எனக்கு என்ன கிடைக்கும் 

56
00:03:42,480 --> 00:03:44,900
அப்டின்னா உங்களுடைய புன்னகை 
உங்களுடைய சந்தோஷம் மட்டும் தான் 

57
00:03:44,910 --> 00:03:48,260
இதுனால ஸீரோ மானிட்டரி பண்ணிட்ட 
இந்த பாட்காஸ்ட் 200 

58
00:03:48,270 --> 00:03:51,980
இருபதாவதுக்கு மேல எப்பிசோட் சரண்
பண்ணிட்டு இருக்கேன் எல்லாமே 

59
00:03:52,010 --> 00:03:54,230
உங்களோட சந்தோஷத்துக்காக 
தொடர்ந்து இதனிடையே இருக்க போறேன்

60
00:03:54,240 --> 00:03:55,990
ஏன்னா இதுல கிடைக்கக்கூடிய 
சந்தோஷம் உங்களோட சந்தோஷம், 

61
00:03:56,190 --> 00:04:05,800
என்னுடைய சந்தோஷம் மட்டும்தான். 
ஆல்ரைட் உங்களுக்காக. 

62
00:04:08,110 --> 00:04:11,440
உங்களோட மெசேஜ் உங்களுடைய 
உங்களுடைய ஃபீட் பேக் இல்லை. 

63
00:04:11,450 --> 00:04:14,580
அடுத்த எபிசோட் என்ன பண்ணலாம் 
இல்ல நீங்க பேசணும் அப்டினாலும் 

64
00:04:14,590 --> 00:04:17,260
நீங்க என்னை காண்டாக்ட் பண்ணலாம்.
அதுக்கு அப்பறம் நம்ம இந்த 

65
00:04:17,550 --> 00:04:21,740
பாட்காஸ்ட் சேனல் ஓட ஒவ்வொரு 
எப்பிசோட் ல டிஸ்க்ரிப்ஷன் ல நான்

66
00:04:21,750 --> 00:04:23,760
வாட்ஸ்ஆப் நல்லா குடுத்துட்டு 
இருக்கேன். 

67
00:04:23,770 --> 00:04:26,470
அதுல நீங்க ஜௌன் பண்ணிக்கலாம் சோ 
சட்ட நம்பர் ஆஃப் பீப்பிள் ஜௌன் 

68
00:04:26,480 --> 00:04:28,920
பண்ணும் போது சோ டெய்லி உங்களுடைய
மனசுல உந்தித்தள்ள கூட நிறைய 

69
00:04:28,930 --> 00:04:32,800
மோட்டிவேஷன் ஆனா டேல்ஸ் நிறைய 
அனுப்பலாம் அப்டின்ற மாதிரி ஐடியா

70
00:04:32,810 --> 00:04:34,570
பண்ணிருக்க பட் அது எல்லாமே 
உங்களோட சப்போர்ட் நல்லா 

71
00:04:34,580 --> 00:04:36,640
இருக்கும் இப்ப வரைக்கும் என் 
விருப்பத்துக்கும் குறைவான 

72
00:04:36,670 --> 00:04:43,790
நண்பர்கள் தான் நீங்க பட் ஐ வில் 
பி வெயிட்டிங் எல்லாத்துக்கும் 

73
00:04:43,800 --> 00:04:48,110
டைம் எடுக்கும் நடக்கும் 
எனக்குள்ள இருக்கு நம்ம டாபிக் 

74
00:04:48,120 --> 00:04:51,590
உள்ள போக போறாங்க. 
சோ நம்ம வாழ்க்கை ஏன்டா இப்படி 

75
00:04:51,600 --> 00:04:54,580
போகுது அப்டின்னு நம்ம எண்ணம் 
வராத ஆட்களை இந்த உலகத்தில் 

76
00:04:54,640 --> 00:04:56,480
கிடையவே கிடையாது. 
இந்த உலகத்துல எவ்ளோ பெரிய 

77
00:04:56,600 --> 00:04:58,550
வெற்றியை அடைந்து சீக்கிரத்துல 
உக்காந்துங்களும் சரி இல்ல இந்த 

78
00:04:58,560 --> 00:05:01,190
வெற்றியடைய போறேன் சொல்லிட்டு 
ஒவ்வொரு சிப்பா ஏற்பட்டு 

79
00:05:01,420 --> 00:05:04,870
இருக்கலாம் சரி இல்ல வெற்றியே 
வேணாம்னு இருந்தாலும் சரி எல்லா 

80
00:05:04,880 --> 00:05:07,510
மரங்களையும் மனசுல தோணும் கூடிய 
விஷயம்ங்க நம்மல நோக்கி நிறைய 

81
00:05:07,520 --> 00:05:09,630
கற்களும் நிறைய பூக்களும் 
வரத்தான் செய்யும் ஆனா எப்ப 

82
00:05:09,640 --> 00:05:18,810
இருக்குறப்ப புகழ்வர் அப்டின்றது.
நம்ம ப்ராஜெக்ட் பண்ண முடியாத 

83
00:05:18,820 --> 00:05:20,460
அளவுக்கு வாழ்க்கை பயணிக்க 
ஆரம்பிக்கும். 

84
00:05:20,580 --> 00:05:23,040
ஆனா, நம்மளோட எண்ணங்கள் நம்ம 
வாழ்க்கையே ஒரு ஸ்ட்ரீட் தான. 

85
00:05:23,160 --> 00:05:25,990
ஒரு பாதையில உங்களுடையகோல அடைய 
இழுத்துச் செல்லும் அப்டின்றது ல 

86
00:05:26,000 --> 00:05:28,300
எந்த ஒரு நம்பிக்கையும் உங்கள் 
குள்ள இருக்கணும். 

87
00:05:28,310 --> 00:05:31,440
அத நம்பிக்கையை எடுத்து தன் அம்மா
நகர ஆரம்பிக்கணும். 

88
00:05:31,450 --> 00:05:33,740
சோ ஆனா நிறைய நேரங்கள்ல எனக்கு 
இதுவே அடக்க மாட்டேப்பா. 

89
00:05:33,920 --> 00:05:36,490
சோ நான் நல்லாதான் படிச்சான் 
மார்க் எடுக்க முடில அங்க 

90
00:05:36,500 --> 00:05:40,010
திருத்தவே வந்து நல்லா சுத்தணும் 
ஆஹா நல்லா இருக்கு நல்லா மார்க் 

91
00:05:40,020 --> 00:05:41,560
போனோம் அப்டினு சொல்லிட்டு 
எதிர்பார்க்கிறது நம்ம கைல 

92
00:05:41,720 --> 00:05:43,780
கண்ட்ரோல் கிடையாது இன்னைக்கு 
உங்களுக்கு நம்ம வீட்ல என்ன 

93
00:05:43,790 --> 00:05:54,390
சமைக்க போறோம் அப்படின்றது நம்ம 
கன்ட்ரோல்ல இருக்கு ஆனா அந்த 

94
00:05:54,400 --> 00:05:56,650
சமையலுக்கு விளைவிக்கக்கூடிய 
காய்கறிகள் வந்து மார்க்கெட் ல 

95
00:05:56,660 --> 00:05:58,370
இருக்குமா? 
அய்யோ ஏமாற்றத்தை இல்ல 

96
00:05:58,380 --> 00:06:00,570
அப்படின்றது. 
நம்ம கொன்றோல் கிடையாது ஏன் 

97
00:06:00,580 --> 00:06:02,750
அப்டினா அது எல்லாமே ஒரு சப்ளை 
செய்யணும். 

98
00:06:02,760 --> 00:06:04,030
கரெக்டா நடக்கணும், விவசாயம் 
நல்லபடியா நடக்கணும் விவசாயிகள் 

99
00:06:04,040 --> 00:06:05,510
அதெல்லாம் விக்கணும் அது 
மார்க்கெட்டுக்கு வரும் 

100
00:06:05,520 --> 00:06:07,970
மார்க்கெட் ல எல்லாமே நல்லபடியா 
நடக்கணும் இதெல்லாம் இருக்கு சோ 

101
00:06:07,980 --> 00:06:10,030
அதெல்லாம் சின்ன சின்ன விஷயம் 
எக்ஸாம்ல ஒரு சப்பையான விஷயம் 

102
00:06:10,040 --> 00:06:11,910
சொன்னீங்க ஆனா நெறைய என்ன 
யோசிக்கணும் நாளைக்கு இண்டர்வியூ 

103
00:06:11,920 --> 00:06:13,750
போறோம் நம்ம ப்ரிப்பேர் பண்ணனும் 
ஒன்னும் நடக்காது நடக்காதும் 

104
00:06:13,760 --> 00:06:16,850
அப்டினு சொல்லிட்டு தேவையில்லாம 
யோசிக்கிறோம் நம்ம கைல கண்ட்ரோல் 

105
00:06:16,860 --> 00:06:29,430
கிடையாது நீங்க நம்ம நல்லபடியா 
போய் அந்த இன்டர்வியூல ஃபோர்ம் 

106
00:06:29,440 --> 00:06:30,820
பண்ணா கண்டிப்பா நமக்கு கிடைக்க 
போகுது. 

107
00:06:30,830 --> 00:06:33,700
அதுல எந்த ஒரு டவுட் கிடையாது. 
ஆனா அந்த மாதிரி என்னத்துல தான் 

108
00:06:33,710 --> 00:06:34,980
நம்ம மனசுல நம்ம வந்து விதிக்க 
ஆரம்பிக்கணும். 

109
00:06:34,990 --> 00:06:38,760
சோ நிறைய நேரங்களில் நம்ம 
கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்களை

110
00:06:38,770 --> 00:06:41,840
ஃபேஸ் பண்ண வேண்டியது இருக்கும். 
சோ ஒரு எக்ஸாம்பிள் நீங்க ஃபாரின்

111
00:06:41,850 --> 00:06:44,680
போறீங்க அப்டின்னா விசா அப்ளை 
பண்றீங்க. 

112
00:06:46,620 --> 00:06:49,900
அப்டின்னு தெரியாது அப்போ வந்து 
அய்யோ அய்யோ கடவுளே அப்படினுட்டு 

113
00:06:49,910 --> 00:06:52,420
படுத்து உருண்டு இதோ பண்ணி அத 
நினைச்சி ஒட்டிக்கிட்டு 

114
00:06:52,430 --> 00:06:54,190
இருக்குறது வந்து ரொம்ப ரொம்ப 
தப்பு. 

115
00:06:54,200 --> 00:06:56,200
அதே மாதிரி நமக்கு புடிச்சவங்க 
தெரியும்ல புடிக்கலன்னு 

116
00:06:56,310 --> 00:06:59,650
சொல்லிட்டு போயிருக்கலாம் பட் ஆனா
அவங்களுக்கு புரிய வைக்க நீங்க 

117
00:06:59,850 --> 00:07:02,650
ட்ரை பண்ணிருக்கீங்கட்டு போறாங்க 
அப்போ உங்களால மாத்த முடியாது தட்

118
00:07:02,660 --> 00:07:05,080
இஸ் நாட் யுவர் கண்ட்ரோல் சோ 
உங்கள பத்தி பின்னாடி பேச கூடிய 

119
00:07:05,090 --> 00:07:07,860
மக்கள் உங்கள கஷ்டப்படுத்த அவங்க 
அவங்களுடைய கண்ட்ரோல் பண்ண 

120
00:07:07,870 --> 00:07:11,290
முடியாது பட் அவங்களுக்கு நீங்க 
தள்ளி இருக்க கூடிய விஷயம் அது 

121
00:07:11,300 --> 00:07:13,260
உங்களால கண்ட்ரோல் பண்ணமுடியும் 
இந்த மாதிரி ஒவ்வொரு விஷயமும் 

122
00:07:13,290 --> 00:07:15,220
நம்ம இதெல்லாம் கன்ட்ரோல் பண்ண 
முடியும் கண்ட்ரோல் பண்ண 

123
00:07:15,230 --> 00:07:22,090
முடியாதுன்னு நெறைய இருக்கும் ஆனா
ஃபைனல் நம்ம என்ன எடுத்துக்கணுமா?

124
00:07:22,100 --> 00:07:26,330
கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள்
நினைச்சு கஷ்டப்பட்டு உள்ளண்டு 

125
00:07:26,340 --> 00:07:29,670
மனசெல்லாம் அப்படியே ரொம்ப 
கஷ்டபடுத்து என்ன நடக்க போது 

126
00:07:29,680 --> 00:07:32,700
ஒன்னுமே நடக்க போறது கிடையாதுங்க.
சோ அப்ப எப்படி நம்ம அது ஸ்டாப் 

127
00:07:32,730 --> 00:07:36,670
பண்றது நம்ம கையிலே இருக்க 
விஷயங்கள ட்ரை பண்ணி நம்மளால 

128
00:07:36,680 --> 00:07:39,180
முடிஞ்ச விஷயங்கள் ட்ரை பண்ணி 
நாளைக்கு இந்த விவசாயம் நல்லா 

129
00:07:39,190 --> 00:07:41,750
பண்ணி நல்ல விளைச்சல் கொண்டு 
வரணும்னு நம்ம கைல இருக்கு. 

130
00:07:41,760 --> 00:07:44,510
ஆனா மழை பெய்யுது அதனால அது 
அழிஞ்சு போயிடு அப்படித்தான் அது 

131
00:07:44,720 --> 00:07:47,120
கண்ட்ரோல் கிடையாதுங்க அப்ப அது 
அது பிரச்சன இருக்கு அப்ப அதுக்கு

132
00:07:47,130 --> 00:07:54,640
ஏத்த மாதிரி இருக்கு நெறையா 
இருக்கு அத பண்ணனும் அதே 

133
00:07:54,650 --> 00:07:56,960
மாதிரிதான் ஒவ்வொரு நேரத்திலேயே 
வாழ்க்கைல ஒவ்வொரு முடிவுகளையும் 

134
00:07:56,970 --> 00:08:00,360
கண்ட்ரோல் பண்ண முடிய விஷயங்கள். 
கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள்

135
00:08:00,370 --> 00:08:02,630
அப்படி இருக்கும். 
கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள்

136
00:08:02,640 --> 00:08:06,270
நம்ம எப்பவுமே மனசுல இல்ல. 
அது நினைச்சு வந்து அத 

137
00:08:06,280 --> 00:08:09,280
கஷ்டப்படும் கூடவே கூடாது 
அப்டின்றது தான் கருத்து ஓகே அப்ப

138
00:08:09,290 --> 00:08:12,280
என்ன பண்ணலாம் பாத்திங்கன்னா இந்த
நம்பர் ஒன் சோ எடுத்த உடனே நம்ம 

139
00:08:13,090 --> 00:08:17,130
மனசுல ஆக்ஷன் பண்ணனும் ஓகே இந்த 
விஷயம் நம்ம கையில இல்ல 

140
00:08:17,170 --> 00:08:20,550
அப்டின்றது ஆக்ஷன் பண்ணனும் என்ன 
நம்ம எதுக்குவே மாட்டோம் ஐயோ இல்ல

141
00:08:20,850 --> 00:08:23,660
அதனால என் கைல தான் இருக்கு இது 
நடந்துரும் அப்டி இப்டி 

142
00:08:23,670 --> 00:08:28,910
சொல்லிட்டு நிறைய நம்ம வந்து 
யோசிப்போம். 

143
00:08:29,050 --> 00:08:31,640
சோ ஒரு இடத்துல அந்த கம்பெனி 
இஸ்லாம் சரியா பண்ணல. 

144
00:08:31,650 --> 00:08:35,179
அவங்க பிசினஸ் சரியா போகல அப்போ 
நிறைய பேரு லவ் பண்றாங்க அப்டினா 

145
00:08:35,190 --> 00:08:39,190
அந்த நேரத்துல அய்யோ நம்ம பண்ண 
கூடாது இது பண்ண கூடாது அப்டின்னு

146
00:08:39,200 --> 00:08:41,080
நம்ம அவங்கள கண்ட்ரோல் பண்றதுன்னு
மேனேஜர் கேக்குறது அச்சாகிறது 

147
00:08:41,090 --> 00:08:43,870
பேசுறது எல்லாமே ஓகே அடுத்து 
விஷயம் நமக்கு என்ன கன்ட்ரோல் 

148
00:08:44,059 --> 00:08:48,590
இருக்கு அப்போ ஓகே நம்ம இந்த 
கம்பெனில சேவா இருக்குமா ஃபர்ஸ்ட்

149
00:08:48,790 --> 00:08:50,960
பாக்கணும் அப்டி இல்ல அப்டி 
இல்லனா ஓகே வெளில மார்க்கெட் 

150
00:08:50,970 --> 00:08:54,100
இருக்கு நம்ம ஜாப் சர்ச் பண்ணா 
எந்த அளவுக்கு போஸ்ட் ஆபீஸ் 

151
00:08:54,110 --> 00:08:56,740
இருக்கு அப்டின்றது யோசிக்கிறது 
தானே கரெக்ட் அடுத்த ஸ்டேஜ் என்ன 

152
00:08:56,750 --> 00:08:59,020
நம்மள விட்டு உங்களுக்கு 
புடிச்சவங்க மண்ணும் 

153
00:08:59,030 --> 00:09:07,050
விளையும்றாங்க நீங்க எவ்ளோ 
பண்றோம் உங்கள இஸ் ஹேப்பனிங்க் 

154
00:09:07,060 --> 00:09:09,390
அப்படின்னா அதுக்கு அப்புறம் ஒரு 
ஸ்டேஜ் தாண்டும் போது அவங்க 

155
00:09:09,400 --> 00:09:11,370
நினைச்சுகிட்டாங்க. 
சோசியல் மீடியா பின்னாடியே 

156
00:09:11,380 --> 00:09:13,670
துரத்திக்கிட்டு அவங்க என்ன 
நினைச்சு மட்டுமே நம்ம வாழ்க்கைய 

157
00:09:13,680 --> 00:09:16,370
ஊதித்தள்ளி இல்ல குடிச்சத்தில் 
இந்த மாறி வாழ்க்கை அளிக்கிறது. 

158
00:09:16,380 --> 00:09:19,590
நாளை என்ன இருக்க போகுது ஒரு 
பாசிட்டிவ் பாசிட்டிவ் ஆன லைஃப் 

159
00:09:19,600 --> 00:09:22,550
நம்ம பண்றதுக்கு இந்த மாதிரியான 
விஷயங்கள் அமைந்துள்ள போட்டுக் 

160
00:09:22,690 --> 00:09:26,310
கொள்ளவே கூடாதுங்க சோ அப்போ அந்த 
நேரத்துல என்ன பண்ணனும் ஐக் செட் 

161
00:09:26,320 --> 00:09:28,940
பண்ணனும் ஓகே இது வந்து 
ப்ரோப்லேம் வந்து நல்ல கண்ட்ரோல் 

162
00:09:28,980 --> 00:09:30,610
பண்ண முடியாது அப்டின்றது மனசுல 
இல்ல ஓகே எடுத்துக்கணும் அப்பதான்

163
00:09:30,620 --> 00:09:40,160
அம்மான் வந்து அத அஸ் எ போடப்போட 
இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க 

164
00:09:40,170 --> 00:09:42,750
ஆரம்பிக்கும் சோ ரெண்டாவது விஷயம்
என்னனு பாத்தீங்கன்னா சோ இப்ப 

165
00:09:42,900 --> 00:09:45,490
நீங்க ஃபர்ஸ்ட் செட் பண்ணிங்க. 
நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாது 

166
00:09:45,500 --> 00:09:49,130
அப்டின்றது சோ அப்ப சில நேரங்கள்ல
மைன்ட் வந்து திருப்பி அந்த ஒரு 

167
00:09:49,140 --> 00:09:51,430
வலைக்குள் உள்ள ஆரம்பிக்கும். 
அய்யோ நமக்கும் நடக்கலையே நம்ம 

168
00:09:51,660 --> 00:09:53,750
வீட்ல மட்டும் இல்ல கஷ்டமா 
இருக்கு நமக்கு மட்டும் இவ்வளோ 

169
00:09:53,760 --> 00:09:56,040
பிரச்சனை இருக்கு நமக்கு ஒரு 
கரெக்ட்டான வாழ்க்கையே அப்டின்ற 

170
00:09:56,050 --> 00:09:58,910
மாதிரி ஒரு எண்ணங்கள் வரும் 
போதெல்லாம் அது டாமினேட் பண்ற 

171
00:09:58,920 --> 00:10:00,470
மாதிரியான ஒரு பாசிட்டிவிட்டி 
உங்க மனசுன்னு சொல்லிகிட்டே 

172
00:10:00,680 --> 00:10:03,560
இருக்கணும் இல்ல என்னால முடியாது 
என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது 

173
00:10:03,570 --> 00:10:06,750
பட் ஆனா இருந்தாலும் சோ நான் 
கடவுள் கைல குடுத்துட்டேன் கடவுள்

174
00:10:06,760 --> 00:10:14,360
கையில் இருந்த கடவுள் 
நம்புறீங்களோ இல்லையோ பட்டானா 11 

175
00:10:14,370 --> 00:10:16,310
அடுத்தவருக்கு இவங்ககிட்ட 
ஒப்படைச்சுடுவோம். 

176
00:10:18,010 --> 00:10:20,470
நம்ம வாழ்க்கை பாப்போம் அப்டின்ற 
மாதிரி எதோ ஒரு விஷயமா 

177
00:10:20,480 --> 00:10:21,740
இருக்கலாம். 
அது உங்க பிரண்ட்ஸ் சொல்லி 

178
00:10:21,750 --> 00:10:22,920
இருக்கலாம். 
கடவுள் சொல்ல ஏதுன்னு சொல்லிட்டு 

179
00:10:22,930 --> 00:10:25,400
ஓகே இது நம்ம கைல இல்ல இதுக்கு 
ஒத்துக்கலாம் அப்டி சொல்லிட்டு 

180
00:10:25,510 --> 00:10:28,160
இதுக்கு அப்புறம் நம்ம என்ன 
பண்றது இல்ல நம்ம கைல இருக்குறத 

181
00:10:28,170 --> 00:10:30,960
வச்சு என்னலாம் பண்ணலாம் அப்டின்ற
மாதிரி இப்ப நம்ம கிட்ட வேல 

182
00:10:30,970 --> 00:10:33,600
போயிடுச்சு அப்டின்ற பட்சத்துல 
அது போயிடுச்சு அவ்ளோதான் நம்ம 

183
00:10:33,610 --> 00:10:35,700
கையில என்ன இருக்கு அடுத்து வேலை 
தேடணும் அப்படின்னு வேல தேடுற 

184
00:10:35,710 --> 00:10:37,630
வரைக்கும் நம்ம வந்து சேவிங்ஸ் 
இருந்துச்சுனா சேவிங்ஸ் வந்து 

185
00:10:37,640 --> 00:10:39,900
கரெக்ட் ஆ யூஸ் பண்ணனும் ஃபேமிலி 
காப்பாத்துறதுக்கு சோ முன்னாடி 

186
00:10:39,910 --> 00:10:42,340
இருந்தே இதலாம் அப்படி பண்றதுன்னு
பிரியாணி கெடையாது பட் நம்ம 

187
00:10:42,590 --> 00:10:44,080
எப்பவுமே சேவிங்ஸ் பண்றது 
பெஸ்டிவூஸ் பெற்றதும் மங்களா 

188
00:10:44,090 --> 00:10:55,780
வருமுன் காப்பதே சிறந்தது இந்த 
மாதிரி பல முறைகள் என்ன? 

189
00:10:55,790 --> 00:10:57,530
மனசுல வச்சு இதெல்லாம் நம்ம கைல 
இல்ல. 

190
00:10:57,540 --> 00:11:00,220
நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியும்.
அத எடுத்து போக முடியுமோ அந்த 

191
00:11:00,230 --> 00:11:02,170
விஷயத்த நம்ம போகஸ் பண்ணனும். 
அதான் ரெண்டாவது பையன் அங்க சோ 

192
00:11:02,310 --> 00:11:03,770
மூணாவது பையன் என்னன்னு 
பார்த்தோம்னா சோ நம்மளால 

193
00:11:03,780 --> 00:11:06,660
கண்ட்ரோல் பண்ண முடியாத விஷயங்கள்
நினைச்சு போர்த்திக் பண்ண கூடாது 

194
00:11:06,670 --> 00:11:10,140
இது இப்புடி ஆயிடுமோ அப்படி 
ஆயிடுமோ அதுவா இருக்கும் இதுவா 

195
00:11:10,170 --> 00:11:12,420
இருக்குனு சொல்லிட்டு பண்ணவே 
கூடாது அதுக்கு என்ன பண்ணனும் 

196
00:11:12,430 --> 00:11:13,940
டெஸ்ட்டி ஸ்ட்ரைக் பண்ணனும் நம்ம 
மைன்ட் நல்லாவே டிஸ்டிரிக்ட் 

197
00:11:13,950 --> 00:11:16,650
பண்ணனும் ஓகே இந்த விஷயத்த நோக்கி
நாம் போகும்போது இல்ல இதுல 

198
00:11:16,660 --> 00:11:19,320
இருக்காது இருக்கும் இருக்கும் 
நல்ல ஒரு எக்ஸாஸ் பண்ணலாம் வெளில 

199
00:11:19,330 --> 00:11:21,840
போலாம் ஒரு நல்ல வாக்கிங் போலாம் 
இல்ல எதாவது நம்பளுக்கு பிடிச்ச 

200
00:11:21,850 --> 00:11:30,700
விஷயங்கள் பண்ணலாம் படம் 
பாக்கலாம் உங்களுக்கு பிடிச்சவன் 

201
00:11:30,710 --> 00:11:31,950
கிட்ட பேசலாம். 
இந்த மாதிரிலாம் பண்ணும் போது 

202
00:11:31,960 --> 00:11:33,300
ஈசியாவே அந்த ஒரு ஸ்ரீம் 
இருக்கும். 

203
00:11:33,310 --> 00:11:36,420
அந்த நீரோடை இருக்குல ஒரு என்ன 
சொல்றது அது ஓவர் திங்கிங் 

204
00:11:36,430 --> 00:11:39,450
அப்டின்ற மாதிரி ஒரு 
நீரோடையிலிருந்து வெளியேறி ஒரு 

205
00:11:39,460 --> 00:11:42,140
நல்ல ஒரு படத்துல கொஞ்ச நேரம் 
சலனமா இருந்து வாழ்க்கையை நன்றாக 

206
00:11:42,150 --> 00:11:47,030
கொண்டு போகலாம் அப்டின்றது தான் 
மூணாவது கருத்து சோ நாலாவது என்ன 

207
00:11:47,040 --> 00:11:49,590
அப்டினு பாத்தீங்கன்னா நார்த் 
உங்களால ஒரு லெவலுக்கு மேல 

208
00:11:49,600 --> 00:11:53,340
திங்கிங் ஸ்டாப் பண்ண முடியல. 
என்னன்னா பண்ணி பாத்துக்க முடியல 

209
00:11:53,610 --> 00:11:55,500
அப்டினா கண்டிப்பா நீங்க 
உங்களுடையவல் விசா ர நீங்க 

210
00:11:55,510 --> 00:12:03,970
நினைக்க முடியாது உங்கிட்ட 
பேசலாம் இருக்கு. 

211
00:12:04,120 --> 00:12:06,510
நான் இத பண்ணிட்டு இருக்கேன் பட் 
ஆனா இது கரெக்ட் ஆ தெரியல. 

212
00:12:06,520 --> 00:12:10,390
இது வந்து என்ன லைஃப் பண்றது இது 
டேய் டேய் டேய் வந்து ஒரு பெரிய 

213
00:12:10,400 --> 00:12:12,640
பிரச்சனையா இருக்கு அப்பிடின்ற 
மாதிரியான. 

214
00:12:13,370 --> 00:12:15,790
விஷயங்கள் அவங்க கிட்ட சொல்லி 
நீங்க எடுத்துக் கொண்டு வராங்க. 

215
00:12:15,910 --> 00:12:20,160
சோ நாலாவது பையன் பாத்து என்ன 
பண்ணனும்னா ஆ சொல்ற மாதிரி 

216
00:12:20,170 --> 00:12:22,960
பேசலாம். 
அடுத்த லைஸ் டௌட் நமக்கு பிடிச்ச 

217
00:12:23,270 --> 00:12:25,200
ஒரு விஷயத்த பண்ணனும் அப்டினா 
நம்ம வந்து கண்ட்ரோல் இல்லாத 

218
00:12:25,210 --> 00:12:27,760
விஷயத்துல இருந்து வெளிய வந்து 
நமக்கு புடிச்ச விஷயம் பண்ணனும். 

219
00:12:27,770 --> 00:12:29,480
அப்டினா நம்மளே செல்ஃப் 
மோட்டிவேட் பண்ணனும் நமக்கு தேவை 

220
00:12:29,490 --> 00:12:33,180
என்ன என்பது புரிய வைக்கணும் ஒரு 
நோட்டுங்க அதுல எழுதுங்க என்ன 

221
00:12:33,190 --> 00:12:35,160
பண்ணிட்டு இருக்கீங்க இது தான் 
கண்ட்ரோல் பண்ணுமே கண்ட்ரோல் பண்ண

222
00:12:35,170 --> 00:12:37,720
முடியாது அப்படின்ற எழுதுங்க உங்க
மைன்ட் தெரியவருகிறதுங்க 

223
00:12:37,730 --> 00:12:39,580
இல்லத்தையும் உள்ளத்தையும் கேக்க 
மாட்டுது திருப்பி பழைய படிக்கும்

224
00:12:39,590 --> 00:12:49,630
பொழுது அப்படினா திருப்பி 
திருப்பி எழுதுங்க அந்த ஒரு 

225
00:12:49,640 --> 00:12:51,480
விஷயத்த நீங்க திருப்பி திருப்பி 
இந்த நோட்டுல எழுதும்பொழுது அது 

226
00:12:51,490 --> 00:12:53,860
உங்கள் அறியாமை. 
உங்க மனசுல பதிய வைக்க உங்க 

227
00:12:53,870 --> 00:12:56,040
மனசுக்கு புரிய ஆரம்பிக்கும். 
உங்கள கஷ்டப்படுத்த அது சோ 

228
00:12:56,250 --> 00:12:58,380
அதுக்கப்புறம் நம்ம கன்ட்ரோல் 
இருக்கு. 

229
00:12:58,410 --> 00:13:01,920
விஷயங்களை நினைச்சு கண்ட்ரோல் 
இருந்து லைஃப் சூப்பரா கொண்டு 

230
00:13:01,930 --> 00:13:05,780
போறாங்க ஓகே இப்போ உங்க கைல என்ன 
கன்ட்ரோல் இருக்கு அப்டினா நம்ம 

231
00:13:05,790 --> 00:13:08,110
கைல பாட்காஸ்ட் கேட்டு ஏன் 
நடந்துட்டு இருக்கீங்க? 

232
00:13:08,120 --> 00:13:11,060
இல்ல வாக் பண்ணிட்டு பியா கார் ல 
போயிட்டு இருக்கேன் என்ன 

233
00:13:11,070 --> 00:13:13,760
பண்ணாலும் நம்ம பாட்டுக்கு 
மார்க்கோ போலோ பண்ணுங்க ஏன்னா இதே

234
00:13:13,770 --> 00:13:15,740
மாறி நிறைய கருத்துக்களுக்கு 
கொண்டு வந்து தொடர்ந்து 

235
00:13:15,750 --> 00:13:18,020
குடுத்துட்டு இருக்க போறேன் அது 
மட்டும் இல்லாம 

236
00:13:18,030 --> 00:13:24,360
அர்ஜுனனிடம்களுக்காகவே பண்ணிடுங்க
அடுத்த கிடையாது எனக்கு விருப்பம்

237
00:13:24,650 --> 00:13:27,710
சோ அத படிச்சு தெரிஞ்சு 
உங்களுக்கு என்ன பேசணும் 

238
00:13:27,720 --> 00:13:30,270
உங்ககிட்ட பேசணும்னு ஆசையா 
இருக்கு நம்மளோட சேனலுக்கு நம்ம 

239
00:13:30,280 --> 00:13:35,260
கூட இருக்கு நம்மளுடைய. 
அது நடக்கும். 

240
00:13:35,460 --> 00:13:38,190
அது மட்டும் இல்லாம இன்னும் 
ஃப்யூச்சர் ல உங்களுக்கு எதாவது 

241
00:13:38,820 --> 00:13:44,190
இந்த. 
நீங்க எனக்கு மறக்காம எழுதி 

242
00:13:44,200 --> 00:13:47,300
அனுப்புங்க நண்பா. 
நண்பி ஆல்ரைட் உங்கள் உடலுக்கு 

243
00:13:47,310 --> 00:13:48,610
இல்லை. 
அனைத்தும் சிறப்பா சந்தோசமா 

244
00:13:48,620 --> 00:13:50,070
செம்மயா அமையும் 
அமைந்துவிட்டதுக்கும் அமையும் 

245
00:13:50,080 --> 00:13:51,710
அப்படி நம்பிக்கை உள்ளது. 
தொடர்ந்து முன்னேறுங்கள் 

246
00:13:51,860 --> 00:13:55,850
தொடர்ந்து சந்தோசமா இருங்க சோ 
கண்ட்ரோல் தா நம்ம லைஃப் சூப்பரா 

247
00:13:55,860 --> 00:13:59,880
ஃபுட்பால் லைஃப் வாழ்ந்துட்டு 
சந்தோஷமா இருக்கலாம் சோ ஆல் ரைட் 

248
00:13:59,920 --> 00:14:04,120
டேக் கேர் நம்ப நம்ப கிட்டயே ஜன 
தமிழ் சமூகம் பாட்காஸ்ட் நான் 

249
00:14:04,380 --> 00:14:06,390
உன்கிட்ட பேசிட்டு 
இருக்கேன்மனிடம் இது உங்களோட 

250
00:14:06,400 --> 00:14:18,920
நம்பிக்கை. 
டேக் கேர் நண்பா நண்பா வீ பை. 

251
00:14:28,210 --> 00:14:31,860
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

252
00:14:31,890 --> 00:14:37,900
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீக்கி தமிழ் செல்ஃபி 

253
00:14:38,100 --> 00:14:40,210
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

254
00:14:40,430 --> 00:14:47,370
நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

255
00:14:47,400 --> 00:14:47,930
நான்.
