1
00:00:04,670 --> 00:00:08,109
கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை 
கிடையவே கிடையாதுங்க. 

2
00:00:08,710 --> 00:00:13,630
கஷ்டத்தை தாண்டி எல்லாத்தையும் 
மீறி வாழ்க்கையில நமக்கு பிடிச்ச 

3
00:00:13,630 --> 00:00:17,190
மாதிரி சந்தோசமா வாழ்றது எப்பவுமே
ஒரு சுகம் தானே. 

4
00:00:18,070 --> 00:00:22,230
அந்த சுகம் நிறைய நேரங்கள்ல ஈசியா
கிடைச்சுடும். 

5
00:00:22,470 --> 00:00:27,750
சில நேரங்கள்ல ரொம்ப கஷ்டப்பட்டு 
ரொம்ப உலண்டு நிறைய 

6
00:00:28,070 --> 00:00:32,030
எக்ஸ்பீரியன்ஸ் லைஃப் பண்ணி தான் 
அந்த சந்தோஷத்தை அடைய முடியும். 

7
00:00:33,310 --> 00:00:37,910
ஒரு பழமொழி இருக்குல்ல. 
ரொம்ப உழைத்து உண்ணும் பொழுது 

8
00:00:37,910 --> 00:00:41,550
வரக்கூடிய சந்தோசம் ஈசியா 
கிடைக்கும் போது கிடைக்காது. 

9
00:00:42,350 --> 00:00:44,070
எல்லாமே ஈசி யா 
கிடைச்சிருச்சுங்களே. 

10
00:00:44,430 --> 00:00:48,190
எதுவுமே வாழ்க்கையில் நினைக்கும் 
நிலைக்காது இன்னொரு விஷயம் அதோட. 

11
00:00:49,910 --> 00:00:51,310
வேல்யூ. 
நமக்கு புரியாது. 

12
00:00:52,350 --> 00:00:56,710
ஒரு மேங்கோ த்ரீ. 
இல்ல இதோ ஒரு விஷயத்தை 

13
00:00:56,710 --> 00:00:58,590
வளக்குறோம்னா அதுக்கு தண்ணி 
ஊத்தி. 

14
00:00:59,470 --> 00:01:04,030
அத பாதுகாத்து அதுக்கு பின்னாடி 
அது விளைச்சல் கொடுக்கும் பொழுது 

15
00:01:04,470 --> 00:01:06,950
நம்ம அது சாப்பிடும் போது 
கிடைக்கக்கூடிய சந்தோசமே வேற. 

16
00:01:08,510 --> 00:01:11,830
இவன் அத வாங்கி சாப்பிடக்கூடிய 
ஒரு கன்ஸ்யூமர் இருந்தா கூட நம்ம 

17
00:01:12,590 --> 00:01:17,110
நிறைய நேரங்கள்ல நம்ம உலச்ச காசுல
சாப்பிடணும் ஆசைப்படுவோம். 

18
00:01:17,710 --> 00:01:20,470
அப்போ எல்லாத்துக்கு பின்னாடியும்
ஒரு கஷ்டம். 

19
00:01:20,750 --> 00:01:23,910
எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு 
உழைப்பு எல்லாத்துக்கு 

20
00:01:23,910 --> 00:01:27,830
பின்னாடியும் அந்த வேலை 
உணரக்கூடிய ஒரு கிஃப்ட். 

21
00:01:28,510 --> 00:01:33,310
எல்லாமே கிடைக்கணும் அப்படின்னா? 
நம்ம வாழ்க்கைய எக்ஸ்பீரியன்ஸ் 

22
00:01:33,310 --> 00:01:35,750
பண்ணியாகணும். 
எல்லாமே ஈசி யா கிடைச்சுடுச்சு. 

23
00:01:35,750 --> 00:01:38,910
எல்லாமே ஈசி ஆ கிடைக்குது. 
அப்படின்னு இருக்கக்கூடிய எத்தனை 

24
00:01:38,910 --> 00:01:40,870
பேருக்கு வாழ்க்கை, சுவாரஸ்யம் 
எல்லாமே போகும். 

25
00:01:41,670 --> 00:01:44,830
வெயிலோட அரும அதாவது மாத்தி 
சொல்றேன். 

26
00:01:44,830 --> 00:01:47,110
நிழலோட அருமை வெயில்ல தான் 
தெரியும் சொல்லுவாங்க. 

27
00:01:47,870 --> 00:01:51,110
அப்போ அந்த வெயில்றது இல்லன்னு 
எங்களோட அருமையே தெரியாதா? 

28
00:01:51,590 --> 00:01:53,030
எப்பவுமே நிழலில் இருக்க 
முடியாது. 

29
00:01:54,110 --> 00:01:57,990
அந்த மாதிரியான ஒரு கருத்த ஆழமா 
சொல்லக்கூடிய ஒரு குட்டி ஸ்டோரி 

30
00:01:58,630 --> 00:02:02,870
இந்த குட்டி ஸ்டோரி மூலமா ஓகே இது
தான் நம்மளுக்கு நிலைக்கும். 

31
00:02:03,270 --> 00:02:07,870
இதுதான் வாழ்க்கையோட சந்தோஷம். 
இத்தனை கஷ்டங்களை கடந்து 

32
00:02:08,310 --> 00:02:13,830
வரக்கூடிய கனவுகள் ஜெயிக்கக்கூடிய
கனவுகள் ரொம்ப அருமையான ஃபீலிங் 

33
00:02:13,830 --> 00:02:15,710
கொடுக்கும். 
வாழ்க்கைக்கு ஒரு பர்பஸ் புல்லான.

34
00:02:16,750 --> 00:02:19,550
கொடுக்கும், அப்படின்றத 
உணர்த்தக்கூடிய ஒரு சூப்பரான 

35
00:02:19,550 --> 00:02:22,190
குட்டி ஸ்டோரி இந்த எபிசோட் ல 
நீங்க கேக்க போறீங்க. 

36
00:02:22,830 --> 00:02:31,260
தொடர்ந்து இருந்திருங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

37
00:02:31,580 --> 00:02:35,140
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

38
00:02:35,380 --> 00:02:39,220
நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி 
மனு தமிழ் செல்ஃபல் 

39
00:02:39,700 --> 00:02:43,060
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

40
00:02:43,540 --> 00:02:48,750
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

41
00:02:48,750 --> 00:02:55,230
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

42
00:02:55,310 --> 00:02:57,830
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

43
00:02:57,830 --> 00:03:00,680
இருக்கீங்க. 
ஒரு அழகான நேரம். 

44
00:03:00,720 --> 00:03:03,560
காலம் எல்லாமே கூடி வரும் பொழுது 
உங்களை மீட் பண்ணனும் அப்படி 

45
00:03:03,560 --> 00:03:06,560
தோணும் அந்த காலம் அந்த நேரம் வார
வாரம் வரும். 

46
00:03:06,640 --> 00:03:08,800
ஏன்னா நீங்க வெய்ட் பண்ணிட்டு 
இருப்பீங்க எனக்கு தெரியும். 

47
00:03:09,670 --> 00:03:14,350
இதுவரைக்கும் கிட்டத்தட்ட ரொம்ப 
பெரிய லெவல் ல நீங்க கொடுக்க 

48
00:03:14,350 --> 00:03:17,030
கூடிய சப்போர்ட் என்ன ரொம்ப வந்து
தள்ளிக்கிட்டே இருக்கு. 

49
00:03:17,470 --> 00:03:19,270
நம்ம எல்லாரும் முன்னாடி 
போயிக்கிட்டே இருக்கோம். 

50
00:03:19,270 --> 00:03:21,390
ஜெயிச்சுக்கிட்டே இருக்கோம். 
அப்படின்றத மீண்டும் மீண்டும் 

51
00:03:21,390 --> 00:03:23,950
சொல்லிக்கிறேன். 
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட 

52
00:03:24,350 --> 00:03:27,230
நிறைய நண்பா நண்பிகள் வேறு வேறு 
பிளாட்பார்ம் ல தொடர்ந்து 

53
00:03:27,230 --> 00:03:28,630
சப்போர்ட் கொடுத்துக்கிட்டு 
இருக்கீங்க. 

54
00:03:29,270 --> 00:03:31,510
நீங்க குடுக்கக்கூடிய ஒவ்வொரு 
சப்போர்ட்டும் நீங்க சப்ஸ்கிரைப் 

55
00:03:31,510 --> 00:03:33,550
பண்றதா இருக்கட்டும். 
ஃபாலோ பண்றதா இருக்கட்டும் இல்ல. 

56
00:03:33,550 --> 00:03:34,790
உங்க ஃபயர் ரேட்டிங்ஸ் 
இருக்கட்டும். 

57
00:03:34,790 --> 00:03:36,990
எல்லாத்துக்கும் ஒரு மிகப்பெரிய 
இம்பேக்ட் இருக்கு. 

58
00:03:37,390 --> 00:03:40,190
ஏன்னா இது எந்த ஒரு மானிட்டர் 
பெனிபிட்டும் கிடையாது. 

59
00:03:41,270 --> 00:03:44,510
முழுக்க முழுக்க நமக்கு கண்ணுக்கு
தெரியாத நண்பா. 

60
00:03:44,510 --> 00:03:47,110
நண்பிகள் வாழ்க்கைல ஒரு மாற்றத்தை
கொண்டு வரணும். 

61
00:03:47,150 --> 00:03:49,430
அப்படின்ற ஒரு முயற்சி தான் இந்த 
ஒரு முயற்சி. 

62
00:03:49,870 --> 00:03:53,190
அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு 
நீங்கள் பண்ணும்போது ரொம்பவே 

63
00:03:53,190 --> 00:03:56,470
சந்தோஷமா இருக்கு. 
ஃபர்ஸ்ட் டைம் நம்ம பட்காஸ் 

64
00:03:56,670 --> 00:03:59,870
பண்றீங்க அப்படினா உங்களுக்கு ஒரு
மிகப்பெரிய நன்றி. 

65
00:04:00,830 --> 00:04:04,310
அது மட்டும் இல்லாம வெல்கம் அண்ட்
ஜாயின் ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் 

66
00:04:04,310 --> 00:04:06,670
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் ஜர்னி. 

67
00:04:07,750 --> 00:04:12,230
எத்தனையோ டிஸ்ட் ஆக்ஷன் எவ்வளவோ 
கன்டென்ட் எவ்வளவோ வாழ்க்கைல 

68
00:04:12,790 --> 00:04:16,870
வேலைகள் கமிட்மென்ட் பிரச்சனைகள் 
எது இருந்தாலும் நம்ம பாட்காஸ்ட் 

69
00:04:16,870 --> 00:04:20,670
லிஸன் பண்ணனும் அப்படின்னு ஸ்டாப்
பை பண்ணிருக்க உங்களுக்கு நீங்க 

70
00:04:21,190 --> 00:04:22,790
நான் சொல்றது ஒரே ஒரு விஷயம் 
தான். 

71
00:04:23,750 --> 00:04:26,310
வாழ்க்கையை உன்னை தனு வாழ்க்கையை 
மாத்தி அமைக்கணும். 

72
00:04:26,310 --> 00:04:28,510
சந்தோசமா வாழனும் வாழ்க்கை 
சிறப்பா இருக்கணும். 

73
00:04:28,750 --> 00:04:31,350
அப்படின்ற ஒரு எண்ணம் உங்கள உந்தி
தள்ளி இருக்கு. 

74
00:04:31,950 --> 00:04:36,310
உங்களுக்கு மிகப்பெரிய சல்யூட் 
நீங்க இங்க வந்ததுக்கு இதே மாதிரி

75
00:04:36,310 --> 00:04:39,150
ஸ்பிரேட் பண்ணுங்க. 
நல்ல நல்ல உங்களுடைய 

76
00:04:39,150 --> 00:04:41,670
நண்பர்களுக்கு உங்களுடைய 
குடும்பத்தினருக்கு நீங்க 

77
00:04:41,670 --> 00:04:43,150
கேக்குறது எல்லாமே யூஸ்புல்லா 
இருக்கு. 

78
00:04:43,150 --> 00:04:46,750
அப்டினா ஷேர் பண்ணுங்க. 
சோ அது எல்லாமே நம்ம. 

79
00:04:47,630 --> 00:04:51,350
நம்ம நோக்கி ஓடுற அந்த கோல 
அச்சீவ் பண்றதுக்கு ரொம்ப 

80
00:04:51,350 --> 00:04:55,780
ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். 
நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்காம 

81
00:04:55,780 --> 00:04:57,420
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிக்க 
ஆரம்பி. 

82
00:04:57,820 --> 00:05:01,020
அடிக்கடி வரக்கூடிய நம்ம நண்பர் 
அன்பிகள் இருந்தீங்கன்னா உங்களால 

83
00:05:01,020 --> 00:05:03,740
தான் நான் உங்களால் மட்டுமே நான் 
அப்படி திருப்பி சொல்லுகிறேன். 

84
00:05:04,420 --> 00:05:08,020
நீங்க ஆப்பிள் ஸ்பாட்டிஃபை 
இருக்கும் ஏன்னா. 

85
00:05:08,630 --> 00:05:11,550
அது நிறைய நிறைய நிறைய மாற்றத்தை 
ஏற்படுத்தி இருக்கு. 

86
00:05:12,590 --> 00:05:15,550
உங்களுடைய மெசேஜ் உங்களுடைய 
கமென்ட்ஸ் உங்களுடைய ஃபீட்பேக் 

87
00:05:15,590 --> 00:05:19,230
நீங்க கூட பேசணும் அப்டினா. 
ஆர் ஜே மனோ அண்டர் ஸ்கோர் இந்த 

88
00:05:19,230 --> 00:05:21,590
இன்ஸ்டாகிராம் பேஜ் ல நீங்க எழுதி
அனுப்பலாம். 

89
00:05:21,590 --> 00:05:24,630
உங்களுக்கு காத்துட்டு இருக்கேன்.
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த 

90
00:05:24,790 --> 00:05:26,230
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 
இருக்கு. 

91
00:05:26,230 --> 00:05:28,990
நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். 
அங்க என்ன நடக்குது பாத்தீங்கன்னா

92
00:05:28,990 --> 00:05:31,350
கொஞ்சம் ஸ்லோவா இருந்தா கூட 
உங்களுக்கு ஃபர்ஸ்ட் அப்டேட் 

93
00:05:31,350 --> 00:05:33,310
கிடைக்கும். 
அது மட்டும் இல்லாம நம்ம நிறைய 

94
00:05:33,310 --> 00:05:35,310
கான்வர்சேஷன் மேக் பண்ற மாதிரியான
வாய்ப்புகள் வரும். 

95
00:05:35,910 --> 00:05:39,790
தொடர்ந்து வாழ்க்கைல நம்ம 
எல்லாரும் சேர்ந்து பயணிக்கிற ஒரு

96
00:05:40,070 --> 00:05:44,110
அருமையான பீடிங் கொடுக்கும் 
ஜாய்ன் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை 

97
00:05:44,110 --> 00:05:46,550
கமென்ட்ஸ் பண்ணிருக்காங்க. 
ரொம்ப நாளா கமெண்ட் பண்ணலாம். 

98
00:05:46,590 --> 00:05:48,630
நம்ம போல் உங்களுக்கு போஸ்ட் 
பண்ணிட்டு இருக்கேன். 

99
00:05:48,670 --> 00:05:50,790
அதுல உங்களுடைய ஃபீட்பேக் 
குடுங்க. 

100
00:05:50,790 --> 00:05:53,430
இந்த மாதிரி உங்களுக்கு 
இன்டெராக்ட் பண்ணுவதற்கு என்னலாம்

101
00:05:53,430 --> 00:05:55,470
வாய்ப்பு இருக்கோ அது எல்லாமே 
நான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன். 

102
00:05:56,150 --> 00:05:58,670
நீங்க பண்ண வேண்டியதுலாம். 
அதற்கான சப்போர்ட்டையும் அதற்கான 

103
00:05:58,670 --> 00:06:00,790
ரெஸ்பான்ஸ் கொடுக்கிறது. 
தானே உண்மை தானே? 

104
00:06:01,470 --> 00:06:05,150
ஆல் ரைட் நம்ம இந்த வாரம் குட்டி 
ஸ்டோரி எபிசோட் க்கு 

105
00:06:05,150 --> 00:06:07,350
வந்திருக்கோம். 
ஒரு வாரம் டிப்ஸ் எபிசோட் ஒரு 

106
00:06:07,350 --> 00:06:10,430
வாரம் குட்டி ஸ்டோரி எபிசோட் 
அப்படின்ற மாதிரி மாத்தி மாத்தி 

107
00:06:10,550 --> 00:06:12,230
நிறைய நம்ம பேசிக்கிட்டே 
இருக்கோம். 

108
00:06:12,630 --> 00:06:15,430
இந்த வாரம் நம்ம பாக்க போற குட்டி
ஸ்டோரி கீப்பிங் ரூட் 

109
00:06:15,430 --> 00:06:17,670
ஸ்ட்ராங்கர். 
ரொம்ப அருமையான கதை. 

110
00:06:19,030 --> 00:06:23,190
இரண்டு. 
மோதியவர்கள் அதாவது ஒன் சம்பந்த 

111
00:06:23,190 --> 00:06:24,790
டைம் அப்படின்ற மாதிரி 
ஆரம்பிக்கிற மாதிரி. 

112
00:06:25,630 --> 00:06:29,550
ஒரு அழகான ஒரு ஏரியா கிராமமும் 
கிடையாது. 

113
00:06:29,550 --> 00:06:34,950
நகரமும் கிடையாது. 
ஒரு அர்பன் ரூரல் என கலந்த ஒரு 

114
00:06:34,950 --> 00:06:38,510
ஏரியா. 
அவங்க ஆப்போசிட் ஆப்போசிட் ல 

115
00:06:38,590 --> 00:06:40,150
வாழ்றாங்க. 
ரெண்டு பெரியவங்க. 

116
00:06:41,310 --> 00:06:45,950
ரெண்டு பேருமே ரிட்டையர் ஆயிட்டு 
வாழ்க்கையே ஆயா ஒரு பீஸ்ஃபுல் ஆன 

117
00:06:45,950 --> 00:06:48,470
லைஃப் லீட் பண்ணனும்னு சொல்லிட்டு
லீட் பண்ணிட்டு இருக்காங்க. 

118
00:06:49,830 --> 00:06:53,270
அதுல ஒருத்தர் வந்து. 
ரிட்டையர் டீச்சர். 

119
00:06:54,150 --> 00:06:56,350
இன்னொருத்தவங்க வந்து இன்சூரன்ஸ் 
ஏஜென்ட். 

120
00:06:57,630 --> 00:07:02,070
இவங்க ரெண்டு பேரும். 
அதே வாழ்க்கை ரிட்டையர்மென்ட் 

121
00:07:02,070 --> 00:07:05,390
வாழ்க்கையே ஆப்போசிட் ஆப்போசிட் 
வாழ்க்கைல வாழ்ந்துட்டு 

122
00:07:05,390 --> 00:07:07,550
இருக்காங்க. 
இதுல இந்த இன்சூரன்ஸ் ஏஜ் 

123
00:07:07,550 --> 00:07:12,030
சொன்னேன்ல அவருக்கு இந்த 
டெக்னாலஜி அதுல ரொம்ப ஆர்வம் 

124
00:07:12,030 --> 00:07:13,910
அதிகம். 
நிறைய யூடியூப் பார்ப்பாரு. 

125
00:07:14,590 --> 00:07:19,550
நிறைய நிறைய போன் நோண்டுவாருன்னு 
டீச்சர் அப்படி கிடையாது. 

126
00:07:20,880 --> 00:07:23,720
சோ அந்த போத் ஆஃப் தம் என்ன 
பண்றாங்கன்னா அவங்க ரெண்டு 

127
00:07:23,720 --> 00:07:26,190
பேரும். 
அவங்க அவங்க வீட்டுக்கு முன்னாடி 

128
00:07:26,790 --> 00:07:29,350
நிறைய ப்லான்ட் அதாவது செடிகள 
நட்டு. 

129
00:07:30,390 --> 00:07:33,390
அது ரொம்ப அழகான கார்டன் உருவாக்க
ட்ரை பண்ணிட்டு இருக்காங்க. 

130
00:07:33,510 --> 00:07:37,630
உருவாக்கிகிட்டு இருக்காங்க. 
அப்ப அந்த ரெட்டை டீச்சர். 

131
00:07:38,790 --> 00:07:41,790
எப்போ பார்த்தாலும் பாத்தீங்கன்னா
அங்க முன்னாடி இருக்கக்கூடிய 

132
00:07:41,790 --> 00:07:44,990
செடிகளுக்கு எப்பவுமே கொஞ்சமா 
தண்ணி ஊத்துவாரு. 

133
00:07:46,270 --> 00:07:50,750
அவங்க பிளான் பெருசா கண்டுக்கவே 
மாட்டாரு வருவாரு லைட்டா தண்ணி 

134
00:07:50,750 --> 00:07:53,590
ஊத்துவாரு கிளம்பிக்கிட்டே 
இருப்பாரு புல்லா குடுக்கவே 

135
00:07:53,590 --> 00:07:56,670
மாட்டாரு. 
அதே இது ஆப்போசிட் ல இருக்குற 

136
00:07:56,670 --> 00:08:00,070
இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் நிறைய 
யூடியூப் பாத்து இத பண்ணுங்க. 

137
00:08:00,070 --> 00:08:02,350
அத பண்ணுங்க அப்படி பண்ணுங்க 
இப்படி பண்ணுங்கன்னு சொல்லிட்டு 

138
00:08:02,870 --> 00:08:07,950
ஏதோ ஒரு கன்டென்ட்க்காக பண்ற 
நிறைய விஷயங்கள டைஜஸ்ட் பண்ணி 

139
00:08:08,390 --> 00:08:11,030
அதுல இருந்து சில விஷயங்கள் 
எடுத்து அவர் பாத்தீங்கன்னா 

140
00:08:11,310 --> 00:08:13,990
பயங்கரமா தண்ணி கொடுக்கிறாரு. 
தண்ணி ஊத்துறாரு. 

141
00:08:15,150 --> 00:08:17,950
அதுக்கப்புறம் அந்த செடிகள் 
பக்கத்துலயே இருந்து நிறைய 

142
00:08:17,950 --> 00:08:22,430
பாத்துக்கிறாரு மேனேஜ் பண்றாரு. 
இப்ப பாத்தாலும் அதுல தான் 

143
00:08:22,430 --> 00:08:27,240
இருக்குறாரு. 
ஆனா டெட் டீச்சர் ஓட பிளான்ட் 

144
00:08:27,240 --> 00:08:29,760
பாத்தீங்கன்னா கொஞ்சம் தண்ணி 
ஊத்துறாரு பாக்குறதுக்கு ரொம்ப 

145
00:08:29,760 --> 00:08:32,559
சிம்பிளா இருக்கு. 
ஓகே கரெக்ட் ஆனா தண்ணி ஊத்துறாரு 

146
00:08:32,559 --> 00:08:34,440
பாக்குறாரு போறாரு அந்த மாதிரி 
இருக்கிறாரு. 

147
00:08:35,390 --> 00:08:38,230
ஆனா இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்ட் 
பாத்தீங்கன்னா பயங்கரமா வளர்ந்த 

148
00:08:38,230 --> 00:08:40,350
மாதிரி இருக்கு. 
ரொம்ப கிரீனாவும் இருக்கு என 

149
00:08:40,350 --> 00:08:42,909
நிறைய வாட்டர் விடுறாரு இல்ல. 
இல்ல. 

150
00:08:43,909 --> 00:08:46,070
பண்றாரு. 
இவங்க ரெண்டு பேரும் 

151
00:08:46,070 --> 00:08:47,470
பாத்துக்கிறாங்க 
சிரிச்சிக்கிறாங்க. 

152
00:08:48,070 --> 00:08:50,190
சிரிச்சிட்டு ஒரு நாள் நைட் என்ன 
நடக்குது? 

153
00:08:51,390 --> 00:08:54,190
ரெண்டு பேரும் தூங்க போயிடுறாங்க.
அன்னைக்கு நைட் பாத்தீங்கன்னா 

154
00:08:54,190 --> 00:08:57,390
பயங்கரமான புயல். 
ரொம்ப பெரிய மல. 

155
00:08:58,110 --> 00:09:01,670
பயங்கரமான காத்து. 
ஒரு மைனரான ஒரு ஸ்ட்ரோங் வருதுங்க

156
00:09:01,670 --> 00:09:05,590
ஒரு சூறாவளி புயல் வந்துருது. 
காலைல எந்திரிச்ச உடனே உங்களுக்கு

157
00:09:05,590 --> 00:09:08,670
ரொம்ப வருத்தம். 
அய்யோ என்ன நான் இருக்கும் 

158
00:09:08,670 --> 00:09:12,550
செடிகளுக்கு என்னெல்லாம் டேமேஜ் 
ஆயிருக்கும் தெரியலையே அப்டின்னு 

159
00:09:12,550 --> 00:09:15,510
சொல்லிட்டு ரெண்டு பேரும் வெளில 
ஓடுறாங்க. 

160
00:09:16,670 --> 00:09:19,830
வெளில வந்து பாக்குறாங்க. 
அவங்க செடிகள் எல்லாத்தையும் 

161
00:09:20,430 --> 00:09:24,950
விட்டு பாக்குறாங்க. 
அந்த பக்கத்துல வீட்டுக்காரு 

162
00:09:24,950 --> 00:09:28,630
இன்சூரன்ஸ் இருக்காரு இல்ல. 
அவரோட பாத்தீங்கன்னா எல்லா 

163
00:09:28,630 --> 00:09:34,590
செடிகளும் புடுங்கி எரியப்பட்டது.
அதோட அந்த வேர்கள் எல்லாமே வெளில 

164
00:09:34,590 --> 00:09:37,710
தெரியுது. 
மொத்தமாவே டிஸ்ட்ரிக்ட் 

165
00:09:37,710 --> 00:09:42,030
ஆயிடுச்சு. 
ஆனா அந்த டீச்சர் அவங்க வீட்ல 

166
00:09:42,030 --> 00:09:46,510
இருக்குற பிளான் பாத்தீங்கன்னா. 
டேமேஜ் ஆகல லைட் ஆ ஸ்லைட் ஆ 

167
00:09:46,510 --> 00:09:49,510
டேமேஜ் ஆயிருக்கு எல்லாமே ரொம்ப 
ஸ்ட்ரோங் ஆ நின்னுட்டு இருக்கு. 

168
00:09:51,390 --> 00:09:53,870
உடனே வந்து இந்த இன்சூரன்ஸ் 
ஏஜென்ட் அந்த பக்கத்து 

169
00:09:53,870 --> 00:09:58,270
வீட்டுக்காரருக்கு ஒரே சர்ப்ரைஸ்.
என்னடா அது? 

170
00:09:59,510 --> 00:10:03,630
நம்ம டெய்லி தண்ணி ஊத்தணும் நல்லா
கிரீனா தான் வச்சுக்கிட்டோம். 

171
00:10:03,710 --> 00:10:08,230
எல்லாமே குடுத்தோம். 
ஆனா ஆப்போசிட் ல இருக்கவன் கஞ்ச 

172
00:10:08,230 --> 00:10:10,470
பாய் மாதிரி தண்ணியே ஊத்த 
மாட்டான் கவனிக்க மாட்டான். 

173
00:10:10,470 --> 00:10:13,550
ஆனா அவனோட பிளாண்ட் ல எதுவுமே 
ஆகலையே. 

174
00:10:14,430 --> 00:10:17,430
சரி நம்மளே போய் கேட்டுவோமே. 
அப்டின்னு. 

175
00:10:18,630 --> 00:10:21,910
அய்யா. 
எப்படிங்கய்யா நம்ம ரெண்டு பேரும்

176
00:10:21,910 --> 00:10:24,630
சேம் டைப் ஆஃப் பிளாண்ட் தான் 
நட்டம் வளர்த்தான். 

177
00:10:25,510 --> 00:10:27,990
நான் என்னோட பிளாண்ட்ஸ் ல ரொம்ப 
கேர்ஃபுல்லா இருந்தேன். 

178
00:10:27,990 --> 00:10:31,950
நிறைய தண்ணி விட்டேன். 
அதுக்கப்புறம் நிறைய நிறைய நிறைய 

179
00:10:31,950 --> 00:10:33,630
உரங்கள்ல இருந்து எல்லாமே 
குடுத்தேன். 

180
00:10:34,950 --> 00:10:39,150
எல்லா குடுத்த பின்னாடியும். 
ஒரு சின்ன மலைக்கு சின்ன 

181
00:10:39,230 --> 00:10:42,710
சூறாவளிக்கு என்னோட செடிகள் 
எல்லாம் புடுங்கி எறியப்பட்டது. 

182
00:10:43,750 --> 00:10:47,790
எப்படி என்ன ஆச்சு ஆனா நீங்களோ 
எப்பையாவது தண்ணி ஊத்துவீங்க. 

183
00:10:47,790 --> 00:10:49,710
லைட் ஆ பாத்துட்டு நீங்க 
பாட்டுக்குள்ளேயே தான் 

184
00:10:49,710 --> 00:10:51,750
இருப்பீங்க. 
நான் அது எல்லாமே எதுவுமே ஆகாம 

185
00:10:51,750 --> 00:10:54,750
இருக்கேங்களே. 
எப்படிங்கய்யா அப்படின்னு பயங்கர 

186
00:10:54,790 --> 00:10:56,630
சாக்கிங் ஆகும் சர்ப்ரைஸ் 
கேக்குறாரு. 

187
00:10:57,670 --> 00:11:00,870
அதுக்கு அந்த ரெட்டை டீச்சர்ஸ் 
பைல் பண்ணிட்டு சொல்றாரு. 

188
00:11:02,830 --> 00:11:06,710
யூகேவ் யுவர் பிளான்ஸ் மோர் 
அடேஷன் வாட்டர் பட் பிகாஸ் ஆஃப் 

189
00:11:06,710 --> 00:11:10,710
தட் தே திட் நாட். 
நீட் வொர்க் தம்சால் ஃபோர் இட் 

190
00:11:11,150 --> 00:11:17,750
யுமேட் இட் ஃபோர் தம். 
நீ உன்னோட செடிகளுக்கு பயங்கரமான 

191
00:11:17,750 --> 00:11:20,350
கவனம் செலுத்தின. 
நிறைய வாட்டர் கொடுத்த. 

192
00:11:21,470 --> 00:11:26,470
அதனால அதுகளுக்கு வாட்டர் தேடி 
போனும் சொல்லிட்டு அது வேறுகளை 

193
00:11:26,470 --> 00:11:29,750
பரப்ப விடல. 
அதுக்கு எப்பையுமே ஒரு 

194
00:11:29,750 --> 00:11:34,230
கம்ஃபோர்டபில் ஜூன் ல ரொம்ப 
சந்தோஷமாவும் ரொம்ப ஈசியாவும் 

195
00:11:34,230 --> 00:11:36,910
இருந்துச்சு. 
அதுக்கான தேவை என்னன்றது எதுக்கு 

196
00:11:36,910 --> 00:11:39,550
புரியாம போயிருச்சு. 
தேவைக்கு அதிகமா எல்லாத்தையும் 

197
00:11:39,550 --> 00:11:43,630
கொடுத்துக்கிட்டு இருந்த ஆனா நான்
அதுக்கு தேவையான அளவான வாட்டர் 

198
00:11:43,630 --> 00:11:47,950
மட்டும் தான் கொடுத்தேன். 
மிச்சத்த அதுகளே அதோட ரூட் 

199
00:11:48,150 --> 00:11:50,590
வேர்கள் எல்லாமே தேடி படர 
ஆரம்பிச்சது. 

200
00:11:50,590 --> 00:11:52,390
மண்ணை நல்லா இருகப் பிடிக்க 
ஆரம்பிச்சது. 

201
00:11:53,270 --> 00:11:59,550
அதுனால தான் அதோட வேர்கள் ரொம்ப 
ஆழமாவும் இதே மாதிரி ரொம்ப 

202
00:11:59,550 --> 00:12:04,190
ஸ்ட்ரோங் ஆவும் அத நிறுத்தி வச்சு
வச்சு ஸ்ட்ராங் ஆ இருக்கு. 

203
00:12:04,950 --> 00:12:08,190
அதனால தான் என்னோட செடிகள் 
எல்லாமே சர்வைவா இருக்கு. 

204
00:12:09,870 --> 00:12:13,230
புரியுதா அப்படின்னு 
சொல்லிருக்காரு உன்னை இவருக்கு. 

205
00:12:14,230 --> 00:12:16,790
எடுத்துக்க முடியல தான் பட். 
ஆனா அவர் சொல்றதுல ஒரு நியாயம் 

206
00:12:16,790 --> 00:12:20,230
இருக்குல. 
சரி நானும் அதே பண்றேன். 

207
00:12:20,230 --> 00:12:26,270
சொல்லிட்டு திருப்பி போயிட்டாரு. 
டீச்சர் சொல்றாரு கவலப்படாத இத நீ

208
00:12:26,270 --> 00:12:30,550
பொல்லொவ் பண்ணி பாரு கண்டிப்பா 
இருக்கும் உன்னோட செடிகளும் ரொம்ப

209
00:12:30,550 --> 00:12:33,710
ஸ்ட்ரோங் ஆ வரும் அப்டின்னு 
சொல்லிட்டு போனாரு நம்ம எல்லாமே 

210
00:12:33,710 --> 00:12:37,630
நினைப்போம் நம்ம நிறைய தண்ணி 
ஊத்தி எல்லாத்தையும் வளர்த்து 

211
00:12:37,630 --> 00:12:40,670
எல்லாம் பாத்தா ரொம்ப ஸ்ட்ராங் ஆ 
வரும் நிறைய கொடுக்கும் 

212
00:12:40,670 --> 00:12:43,030
சொல்லிட்டு உண்மை தான். 
ஆனா அதுக்கு தேவையான அளவுக்கு எத 

213
00:12:43,030 --> 00:12:45,350
மீறி கொடுக்கிறோமோ அது 
இருக்காதுங்களா? 

214
00:12:45,990 --> 00:12:48,550
ஆனா இங்க நம்ம என்ன மாரல் ஆஃப் 
ஸ்டோரி பாக்குறோம்னா. 

215
00:12:49,990 --> 00:12:51,470
ரெண்டு விஷயங்கள் 
எடுத்துக்கிட்டாங்க. 

216
00:12:52,030 --> 00:12:54,350
பேரண்டிங் அண்ட் சில்ட்ரன் அந்த 
மாதிரி ஒரு கான்செப்ட். 

217
00:12:54,350 --> 00:12:55,990
அவருக்கு நான் ரெண்டுமே 
உங்களுக்கு சொல்ல போறேன். 

218
00:12:56,630 --> 00:13:01,190
ரெண்டாவது நமக்கு நாமே 11 கருத்து
எடுத்துக்குறோம் இல்ல ஃபர்ஸ்ட் 

219
00:13:01,190 --> 00:13:05,190
அந்த பேரன்ட்ஸ் ல பாப்போம். 
இப்ப ஒரு சில பேரன்ட்ஸ் 

220
00:13:05,190 --> 00:13:08,270
இருப்பாங்க தான் பசங்க 
கஷ்டப்படுவாங்களோ அப்டின்னு 

221
00:13:08,270 --> 00:13:10,670
சொல்லிட்டு எல்லாமே எல்லாத்தையும்
குடுத்துட்டே இருப்பாங்க. 

222
00:13:11,030 --> 00:13:13,150
அவங்களுக்கு தேவைக்கு மீறி 
எல்லாத்தையும் கொடுப்பாங்க. 

223
00:13:14,430 --> 00:13:18,150
எல்லாத்தையும் அவங்க இத 
குடுக்கணும் குடுக்கணும் இல்ல 

224
00:13:18,150 --> 00:13:20,230
அதுல மீட் பண்ணனும். 
அப்படிலாம் யோசிக்கவே மாட்டாங்க. 

225
00:13:21,630 --> 00:13:23,070
அவங்க பாட்டு குடுத்துட்டே 
இருப்பாங்க. 

226
00:13:24,190 --> 00:13:28,750
அப்போ அந்த குழந்தைகளுக்கு நமக்கு
என்ன வேணும்ன்றது தெரியாது. 

227
00:13:28,750 --> 00:13:32,350
ரெண்டாவது எல்லாமே கிடைக்கிறனால 
கிடைக்கிற அந்த பொருளோட அருமை 

228
00:13:32,350 --> 00:13:34,670
தெரியாது. 
அது மாதிரி ரொம்ப பெருசா ஹார்ட் 

229
00:13:34,670 --> 00:13:36,910
வொர்க் பண்ண மாட்டாங்க. 
நமக்கு தான் எல்லாமே கிடைக்குது 

230
00:13:36,910 --> 00:13:40,950
நம்ம கேக்காமலே. 
சாப்பாடுல இருந்து டாய்ஸ் ல 

231
00:13:40,950 --> 00:13:43,230
இருந்து புக்ஸ் ல இருந்து எது 
வேணும்? 

232
00:13:43,230 --> 00:13:46,430
எல்லாமே நான் கேக்காமலே 
கிடைக்கிறப்ப அது அருமை புரியாது 

233
00:13:46,750 --> 00:13:50,870
அவங்களுக்கு வாழ்வதற்கான அந்த ஒரு
சர்வே ஆஃப் பிட்னஸ் ரொம்ப 

234
00:13:51,190 --> 00:13:53,510
குறைச்சு தான் இருக்கும். 
அதே இது. 

235
00:13:54,870 --> 00:13:57,470
நம்ம சில நேரங்கள்ல அவங்கள கைட் 
பண்ணனும். 

236
00:13:57,510 --> 00:14:00,710
இன்ஸ்ட்டிட் ஆஃப் கிவிங் தம் ஒரு 
சில விஷயங்கள் அவங்க செய்றாங்க. 

237
00:14:00,710 --> 00:14:05,590
அவங்க கேக்குறாங்க அப்டினா அவங்கள
அவங்க ஓனா யோசிக்க வச்சு 

238
00:14:06,030 --> 00:14:09,390
அவங்களுக்கு ஒரு பொருள் 
கிடைப்பதற்கு என்னலாம் அவன் 

239
00:14:09,390 --> 00:14:12,070
பண்றோம் என்று சொல்லி எடுத்து 
சொல்லி அவங்கள வளக்கணும் 

240
00:14:12,750 --> 00:14:16,290
அப்போதான். 
ஒரு சில நேரங்கள்ல அவங்க எப்படி 

241
00:14:16,290 --> 00:14:20,490
வாக் பண்ணனும்னு சொல்லி தரணும். 
ஆனா அவங்க அவங்களோட ஓன் பார்த்த 

242
00:14:20,530 --> 00:14:23,090
ஃபாலோ பண்ண விடணும். 
அத விட்டுட்டு நம்மளே 

243
00:14:23,090 --> 00:14:25,370
எல்லாத்தையும் டிசைட் பண்ணி 
நம்மளே எல்லாத்தையும் கொடுத்து. 

244
00:14:26,230 --> 00:14:28,590
அவங்கள ஒரு டிபெண்டெண்ட் ஆ 
வளக்கிறது. 

245
00:14:28,870 --> 00:14:31,830
கரெக்ட் கிடையாது. 
இது ஃபர்ஸ்ட் கருத்து. 

246
00:14:32,030 --> 00:14:33,790
இரண்டாவது நமக்கு நாம் என்ன 
கருத்து? 

247
00:14:34,790 --> 00:14:37,790
நம்மளும் அப்படி தாங்க எல்லாமே 
ஈசி ஆ கிடைச்சிடும் ஈசி ஆ 

248
00:14:37,790 --> 00:14:39,630
கிடைக்கணும்னு ஒரு ஆசை. 
எல்லாருக்குள்ளையுமே இருக்கும் 

249
00:14:39,630 --> 00:14:41,710
நான் எது கஷ்டப்படணும் கஷ்டப்படாம
எனக்கு கிடைச்சா நல்லா 

250
00:14:41,710 --> 00:14:46,670
இருக்கும்னு சொல்லிட்டு. 
ஆனா கஷ்டத்தை இல்லாத தாண்டி ரொம்ப

251
00:14:46,670 --> 00:14:51,030
ஹார்ட் வொர்க் பண்ணி 
எல்லாத்தையுமே ரொம்ப அருமையா. 

252
00:14:51,990 --> 00:14:58,670
நம்ப தீவிரமா தேடி அதற்கான உழைப்ப
செலுத்தி வரும் பொழுது உங்களுக்கு

253
00:14:58,670 --> 00:15:00,030
ஃபர்ஸ்ட் ஒன்னு சந்தோஷம் 
கிடைக்கும். 

254
00:15:00,430 --> 00:15:03,190
ரெண்டாவது நீங்க சர்வை 
பண்ணுவதற்கான ஒரு லேர்னிங் 

255
00:15:03,190 --> 00:15:06,910
கிடைக்கும். 
மூணாவது ரொம்ப தைரியமாக நீங்க 

256
00:15:06,910 --> 00:15:09,630
பீல் பண்ணுவீங்க. 
ஒருத்தவங்க உங்க கூட எப்பவுமே 

257
00:15:09,630 --> 00:15:11,350
கைட் பண்ணிட்டே இருக்காங்க. 
அவங்க கூடவே இருக்காங்க. 

258
00:15:12,150 --> 00:15:14,150
உங்கள பாத்துக்கிறாங்க. 
எல்லாமே பண்றாங்க. 

259
00:15:14,150 --> 00:15:18,590
அப்படின்ற பட்சத்துல இன் கேஸ் 
நம்ம தனியா இருக்க வேண்டிய நிலைமை

260
00:15:18,590 --> 00:15:24,030
வரும் பொழுது முழுக்க முழுக்க 
நம்ம வாழ்வதற்கு ரொம்ப பயப்பட 

261
00:15:24,030 --> 00:15:28,030
ஆரம்பிப்போம். 
நம்ம எதுக்கு என்ன பண்றது எப்படி 

262
00:15:28,030 --> 00:15:31,070
பண்றது எதுவுமே தெரியாது. 
அப்போ அந்த டிபென்டென்ஸ் நம்ம 

263
00:15:31,070 --> 00:15:34,630
உருவாக்க கூடாது. 
நம்ம ஸ்ட்ராங் ஆ வளரணும் 

264
00:15:35,190 --> 00:15:40,110
நம்மளுடைய ரூட்ஸ் ரொம்ப ஸ்ட்ராங் 
ஆ ஸ்ட்ரெந்த் ஆ இருக்கணும்னா நம்ம

265
00:15:40,270 --> 00:15:41,990
நம்மளுடைய வழியை தேட 
ஆரம்பிக்கணும். 

266
00:15:41,990 --> 00:15:43,790
நம்மளுடைய வேலைகளை பாக்க 
ஆரம்பிக்கணும். 

267
00:15:44,070 --> 00:15:47,470
நம்ம நம்மள உருவாக்கிக்கணும். 
நிறைய லேர்ன் பண்ணனும். 

268
00:15:47,470 --> 00:15:49,910
நம்ம அப்க்ரேட் பண்ணிக்கணும் பல 
விஷயங்கள் இருக்குங்க. 

269
00:15:50,990 --> 00:15:53,230
அப்போ ஈசியா கிடைக்கிற 
எல்லாத்தையும் அட்ராக்ட் ஆகணும். 

270
00:15:53,230 --> 00:15:55,830
பின்னாடி போகணும்னு அவசியம் 
கிடையாது ஈசி யா கிடைக்கிறது 

271
00:15:55,830 --> 00:15:58,110
எதுவுமே நினைப்பது ரொம்ப ரொம்ப 
கஷ்டம். 

272
00:15:58,710 --> 00:16:01,150
நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் 
ரஜினிகாந்த் சொல்ற மாதிரி. 

273
00:16:02,950 --> 00:16:07,390
ஈசியா கிடைக்கிறதுமே நடக்காது. 
ரொம்ப ஹார்ட் வொர்க். 

274
00:16:08,270 --> 00:16:12,190
உழைப்பு. 
நம்பிக்கை எல்லாமே ரொம்ப ரொம்ப 

275
00:16:12,190 --> 00:16:16,470
ரொம்ப இம்போர்ட்டண்ட் அப்டின்றத 
இந்த கதை அருமையா சொல்லி இருக்கு.

276
00:16:16,510 --> 00:16:20,710
உண்மை தானே. 
இந்த கதை மூலமா நம்ம பல விஷயங்கள 

277
00:16:20,950 --> 00:16:23,950
ஈஸியா கத்துக்கிட்டு இருக்கோம். 
இந்த கதைல நீங்க என்ன வேற 

278
00:16:23,950 --> 00:16:26,230
புரிஞ்சுக்கிட்டீங்க. 
அப்படின்றத தெரிஞ்சுக்கிறதுக்கு 

279
00:16:26,230 --> 00:16:29,110
ஆசையா காத்துகிட்டு இருக்கேன். 
உங்களுடைய கருத்துகள் 

280
00:16:29,110 --> 00:16:33,070
எல்லாத்தையும் ஆர்ஜிஎம் ல எனக்கு 
நீங்க எழுதி அனுப்பலாம். 

281
00:16:33,870 --> 00:16:39,040
அது மட்டும் இல்லாம உங்களுடைய. 
குடுங்க நீங்க எந்த பாட்காஸ்ட் 

282
00:16:39,120 --> 00:16:41,240
மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணிடுங்க மாணவி. 

283
00:16:41,800 --> 00:16:46,040
அது மட்டும் இல்லாம உங்களுடைய 
சப்போர்ட் தொடர்ந்து கொடுத்துட்டே

284
00:16:46,040 --> 00:16:47,760
இருங்க. 
மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

285
00:16:48,160 --> 00:16:51,040
கீப் லிஷன் பண்ணுங்க. 
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 

286
00:16:51,040 --> 00:16:53,880
சிறப்பா சந்தோசமா செம்மையா 
அமைவதற்கு வாழ்த்துக்கள். 

287
00:16:54,750 --> 00:16:57,830
நான் கூட பேசி இருக்கேன். 
நீங்க ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் 

288
00:16:57,830 --> 00:17:00,350
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

289
00:17:00,430 --> 00:17:03,230
நம்பிக்கை. 
உங்க வாழ்க்கையில் அனைத்தும் 

290
00:17:03,510 --> 00:17:08,829
சம்பயா சூப்பரா சந்தோஷமா செம்மையா
கண்டிப்பா அமையுங்க கஷ்டம் 

291
00:17:08,829 --> 00:17:10,550
இருந்தாலும் எல்லாமே கடந்து 
போகும். 

292
00:17:10,550 --> 00:17:13,069
இதுவும் கடந்து போகும் எதுவும் 
கடந்து போகும் என்ற நம்பிக்கையோட 

293
00:17:13,069 --> 00:17:16,579
வாழ்க்கையை பாப்போம். 
அடுத்த வாரம் சூப்பரான ஒரு டிப்ஸ்

294
00:17:16,579 --> 00:17:18,420
எபிசோட் உங்கள வந்து 
சந்திக்கிறேன். 

295
00:17:18,460 --> 00:17:23,700
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
விடை பெறுவது ஆர் ஜே மனோ பை பை டே

296
00:17:23,700 --> 00:17:35,290
கேர் சி யூ. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

297
00:17:35,610 --> 00:17:39,170
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

298
00:17:39,410 --> 00:17:40,850
நீங்க கேட்டு. 
இருக்கீங்க. 

299
00:17:41,610 --> 00:17:45,170
ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

300
00:17:45,290 --> 00:17:48,010
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

301
00:17:50,590 --> 00:17:52,910
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

