1
00:00:07,250 --> 00:00:10,730
நம்மளோட ஒவ்வொருத்தரோட ஆசையும் 
எப்பவுமே நம்ம வாழ்க்கைல சந்தோசமா

2
00:00:10,930 --> 00:00:13,990
இருக்கணும். 
நெறைய இம்ப்ரூவ் ஆகி சக்ஸஸ் ஃபுல்

3
00:00:14,020 --> 00:00:16,040
ஆ இருக்கணும். 
ரொம்ப நிம்மதியான வாழ்க்கை. 

4
00:00:16,050 --> 00:00:23,100
நம்ம கூடவே வரணும். 
எல்லாமே சிறப்பா இருக்கணும். 

5
00:00:23,110 --> 00:00:29,060
கவலைகளை இல்லாம ரொம்ப சூப்பரா 
போகணும் அப்டின்ற மாதிரி 

6
00:00:29,070 --> 00:00:33,130
எண்ணங்கள் தான் இருக்கும். 
அது எல்லாமே தொடர்ந்து நமளுக்கு 

7
00:00:33,140 --> 00:00:35,820
கிடைக்குமா கிடைக்காதா? 
அப்படின்ற ஒரு கேள்வி ஒரு பக்கம் 

8
00:00:35,830 --> 00:00:37,930
இருந்தாலும் அது நிலைக்கச் 
செய்வது எப்படி? 

9
00:00:37,940 --> 00:00:40,550
எப்படி நான் ரொம்ப சந்தோஷமா 
இருக்கிறது. 

10
00:00:40,620 --> 00:00:44,850
இவ்வளவு சந்தோஷங்கள் இருந்தாலும் 
நிறைய நேரங்கள்ல நம்மளோட மனசு 

11
00:00:44,860 --> 00:00:51,170
நம்ம ல ஒரு சின்ன கவலைய மனசுல 
போட்டுக்கிட்டு இருக்கும். 

12
00:00:52,300 --> 00:00:55,110
அப்போலா என்ன பண்றதுன்னே தெரியாது
எல்லாமே என்கிட்டே இருக்கு. 

13
00:00:55,120 --> 00:00:57,950
ஆனா ஒரு கவலை என்னை தொடர்ந்து 
கொண்டே இருக்கிறது. 

14
00:00:57,960 --> 00:01:05,670
எல்லாமே சந்தோஷமா இருக்கு ஆனா. 
எதுவும் கரெக்ட் ஆ இல்லாத மாதிரி 

15
00:01:05,680 --> 00:01:07,600
தோணுது அப்டின்ற மாதிரி நிறைய 
எண்ணங்கள் வரும். 

16
00:01:07,610 --> 00:01:10,590
இல்ல அப்போ எப்புடி நான் சந்தோஷமா
இருக்கிறது. 

17
00:01:10,620 --> 00:01:15,830
நான் ரொம்ப ஹாப்பியா. 
எந்த பிரச்சனை இல்லாம எப்படி இந்த

18
00:01:15,840 --> 00:01:20,510
வாழ்க்கையை வாழ்வது அப்படின்ற ஒரு
கேள்விய நமக்கு இருக்குற மாதிரியே

19
00:01:20,520 --> 00:01:25,070
நமக்கு நான் சொல்லப்போற குட்டி 
ஸ்டோரி ல வரக்கூடிய நண்பரும் 

20
00:01:25,080 --> 00:01:27,670
போயிட்டு ஒரு பெரிய ஓட்டை 
கேக்குறாரு. 

21
00:01:27,680 --> 00:01:31,300
என்னவோ அவர் சொல்லி இருப்பாரு. 
என்ன சொல்லி சொல்லி இருப்பாரு 

22
00:01:31,310 --> 00:01:37,060
அதான் நம்ம இந்த பிசல்ம் 
தொடர்ந்து கேக்க போறோம். 

23
00:01:37,640 --> 00:01:44,340
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

24
00:01:44,580 --> 00:01:48,880
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

25
00:01:49,260 --> 00:01:53,370
நீங்க கேக்குறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

26
00:01:53,550 --> 00:01:57,440
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

27
00:01:59,350 --> 00:02:02,510
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான். 

28
00:02:04,900 --> 00:02:09,370
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா நண்பி உங்களால் நான் 

29
00:02:09,840 --> 00:02:14,120
உங்களால் மட்டுமே நான் எல்லாரும் 
எப்படி இருக்கீங்க. 

30
00:02:14,130 --> 00:02:17,000
ஒரு அழகான நேரத்துல உங்கள 
திருப்பியும் சந்திக்கிறது 

31
00:02:17,030 --> 00:02:21,010
ரொம்பவே சந்தோஷம் ரொம்ப ரொம்ப 
ரொம்ப கொஞ்சம். 

32
00:02:22,600 --> 00:02:26,350
நானும் லாஸ்ட் டியூஸ்டே இருந்து 
உங்களுக்கு ஒரு பாட்காஸ்ட் 

33
00:02:26,360 --> 00:02:28,780
பண்ணனும். 
கண்டிப்பா சீக்கிரம் வந்து நம்ம 

34
00:02:28,790 --> 00:02:30,060
ரிலீஸ் பண்ணிடனும் அப்டின்னு 
தொடர்ந்து போராடிகிட்டு இருக்கேன்

35
00:02:30,070 --> 00:02:32,630
பட் என்ன அப்படினா நிறைய 
கமிட்மென்ட்ஸ் வேலைகள் எல்லாமே 

36
00:02:32,660 --> 00:02:36,660
இருக்கு எதுவா இருந்தாலும் இத 
பண்ணும் போது மட்டும் தான் மனசு 

37
00:02:36,670 --> 00:02:39,760
நிறைவு வருதுனா பாத்துக்கோங்களேன்
உங்க கூட பேசுறது உங்க கூட்ட உங்க

38
00:02:39,770 --> 00:02:43,630
உங்க உங்க கிட்ட எதோ ஒரு விஷயத்த 
நான் ஷேர் பண்ணிக்கும் போதும் 

39
00:02:43,700 --> 00:02:45,400
இருக்கக்கூடிய சந்தோஷம் எப்பவுமே 
சிறப்பு அப்டிதான் சொல்லலாம் சோ 

40
00:02:45,410 --> 00:02:47,590
குடும்பம் ஒரு பக்கம் இருந்தாலும்
சரி வேலைகள் ஒரு பக்கம் 

41
00:02:47,620 --> 00:02:56,820
இருந்தாலும் சரி நண்பன் உங்க 
கதைகளை எடுத்து சொல்வதும் நல்ல 

42
00:02:56,830 --> 00:02:59,360
கருத்துக்களை எடுத்துச் சொல்வதும்
உங்களுடைய சந்தோசத்த என்னோட 

43
00:02:59,610 --> 00:03:01,700
சந்தோசமா பாக்குறது. 
எப்பவுமே ஒரு சந்தோசம் தான். 

44
00:03:01,710 --> 00:03:03,330
சோ உங்க கிட்ட என்ன சொல்லணும்னு 
ஆசைப்படுறேன். 

45
00:03:03,340 --> 00:03:07,760
இப்ப ரீசண்டா நம்ம அடுத்த ரெண்டு 
காலேஜ் வந்து. 

46
00:03:10,920 --> 00:03:15,700
என்ன பண்றாங்க உனக்கு என்னப்பா 
நிறைய காசு வருது அதுல காசு வருது

47
00:03:15,710 --> 00:03:19,500
அப்டின்ற மாதிரி யோசிக்கலாம் இல்ல
என்ன சுத்தி இருக்கவங்க சில பேரு 

48
00:03:19,510 --> 00:03:21,680
பேசுவாங்க நான் உங்களுக்கு 
சொல்றது ஒன்னே ஒன்னு எனக்கு 

49
00:03:21,690 --> 00:03:25,190
கிடைக்கக்கூடிய சந்தோஷம் இது இன் 
வேல்யூ அவ்ளோ அவ்ளோ யூனி கபி நா 

50
00:03:25,200 --> 00:03:28,780
சொல்லுவேன் ஏன் அப்டினா இது 
முழுக்க முழுக்க எல்லாம் பண்ற 

51
00:03:28,790 --> 00:03:34,080
அந்த எவ்ளோ ஃபோர்ட் போடுறது 
எல்லாமே. 

52
00:03:34,650 --> 00:03:36,000
அது ப்ரீயா மக்களுக்கு நான் 
குடுக்குறேன். 

53
00:03:36,010 --> 00:03:39,250
ஏன் அப்டின்னா எனக்கு சந்தோஷம் 
நீங்க சந்தோசமா இருக்கும் பொழுது 

54
00:03:39,260 --> 00:03:42,000
ஒரு மோட்டிவேஷன் பண்ணுமா பண்ணும் 
போது உங்க வாழ்க்கைல நடக்குது 

55
00:03:42,010 --> 00:03:43,440
சந்தோஷதுனால நீங்க எனக்கு 
அனுப்புற மெசேஜஸ் பாக்கும்போது 

56
00:03:43,450 --> 00:03:47,400
அவ்ளோ சந்தோசமா இருக்கும் நம்ம 
எதோ ஒரு நல்ல விஷயம் பண்ணிட்டு 

57
00:03:47,410 --> 00:03:49,040
இருக்கோம். 
சுதாகர் லைஃப் வித் பர்பஸ் 

58
00:03:49,050 --> 00:03:51,160
அப்டின்ற மாதிரி ஒரு கோல் கூட 
நடிச்சிருக்கேன் எனக்கு எப்பயுமே 

59
00:03:51,170 --> 00:03:54,840
எல்லாமே ஒரு லைஃப் பேசற மாதிரி 
பண்ணும் போது இந்த வாழ்க்கை 

60
00:03:54,850 --> 00:03:57,440
வாழும் போது நா ரொம்ப சந்தோசமா 
பீல் பண்றேன் நம்ம நிறைய 

61
00:03:57,450 --> 00:03:58,960
பேசுறதுக்கு முன்னாடி கூட 
வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா 

62
00:03:58,970 --> 00:04:07,960
வாழ்றதுக்கு நம்ம வந்து செல்ஃபி 
ஆக்சுவல் ஆ நம்ம வந்து 

63
00:04:07,970 --> 00:04:11,380
மத்தவங்களுக்கு செல்ஃப்சா ஹெல்ப் 
பண்றது பண்றது எல்லாமே ஒரு டைப் 

64
00:04:11,390 --> 00:04:14,510
ஆஃப் ஹைப் கொடுக்கணும் அத விட 
இது. 

65
00:04:15,950 --> 00:04:16,829
குடுத்துட்டு இருக்கு அப்டின்னு 
சொல்லலாம். 

66
00:04:16,839 --> 00:04:18,790
அந்த அளவுக்கு ரொம்ப சந்தோசமா 
இருக்கேன். 

67
00:04:18,930 --> 00:04:25,700
சோ நீங்க இந்த. 
ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி 

68
00:04:25,710 --> 00:04:27,820
அதான் முக்கியம் அப்போ இதெல்லாம் 
எதுக்கு பண்றீங்க உங்க 

69
00:04:27,830 --> 00:04:30,420
சந்தோஷத்துக்காக தான் உங்க 
சந்தோசத்த மட்டும் நம்ம யோசிக்காம

70
00:04:30,430 --> 00:04:34,540
அத தாண்டி நிறைய மக்கள் கிட்ட 
நிறைய மனிதர்கள்கிட்ட நிறைய நிறைய

71
00:04:34,550 --> 00:04:37,860
நண்பர்கள் கிட்ட கொண்டு 
சேர்க்கணும் இல்ல அந்த பொறுப்பு 

72
00:04:37,870 --> 00:04:42,990
என்கிட்ட. 
போடுறதுல மட்டும் தான் இருக்கு. 

73
00:04:43,020 --> 00:04:45,570
ஆனா அத எடுத்து சொல்வது எல்லாமே 
அந்த அல்காரிதம் தான். 

74
00:04:45,580 --> 00:04:51,030
இந்த கூகுள் ஜிமெயில் அது மாதிரி 
ஸ்பாட்டிஃபை யூடியூப் எந்த? 

75
00:04:53,130 --> 00:04:55,390
எத்தன பேரு பாக்குறாங்க எத்தன 
பேரு லைக் பண்றாங்க தனுஷ் 

76
00:04:55,400 --> 00:04:57,260
பண்றாங்க. 
அப்டினா இத நெறைய இருக்கு கொண்டு 

77
00:04:57,270 --> 00:04:58,550
சேர்க்கணும் அப்டின்ற மாதிரி 
என்னங்கள அதுக்குள்ள பதிச்சு 

78
00:04:58,560 --> 00:05:00,410
இருப்பாங்க. 
சோ அந்த மாதிரி தான் எடுத்து 

79
00:05:00,420 --> 00:05:01,530
கொண்டு செல்லும் அப்படி 
இருக்கறீங்க. 

80
00:05:01,540 --> 00:05:04,180
நீங்க கொடுக்க கூடிய ஒரு லைக் 
சப்ஸ்கிரைப் பண்றது ஃபாலோ 

81
00:05:04,190 --> 00:05:05,310
பண்றதுயும் ஃபயர் ரேட்டிங் 
கொடுத்துள்ளது. 

82
00:05:05,320 --> 00:05:08,290
அதாவது பார்ட்டியும் குடுக்கிறது 
தான் நம்மளுடைய வெற்றி அடங்கி 

83
00:05:08,300 --> 00:05:11,210
இருக்கு. 
என்னோட வெற்றி கிடையாது உங்களோட 

84
00:05:11,220 --> 00:05:13,690
வெற்றி நம்மளுடைய வெற்றி எல்லாமே 
அடங்கி இருக்கு அப்டின்னு 

85
00:05:13,700 --> 00:05:16,310
சொல்லிட்டு நம்ம சீக்கிரமே அந்த 
குட்டி ஸ்டோரிய உங்களுக்கு சொல்ல 

86
00:05:16,320 --> 00:05:18,930
போறேன் அது மட்டும் இல்லாம 
உங்களுக்காக அர்ஜுன் ஸ்கோர் 

87
00:05:18,940 --> 00:05:21,750
இன்ஸ்டாகிராம் பேஜ்ல வெளியில் 
வழிமேல் விழி வைத்துக் கொண்டே 

88
00:05:21,760 --> 00:05:31,480
இருக்கிறேன். 
சோ உங்களோட மெசேஜ் நீங்க போலாம் 

89
00:05:31,510 --> 00:05:34,000
உங்களுக்கு பேக் அனுப்பலாம். 
நீங்க உங்களுக்கு என்ன அடுத்த 

90
00:05:34,010 --> 00:05:35,900
பாட்காஸ்ட் எப்பிசோட் என்ன 
பண்ணலாம் அப்டின்னு நீங்க எனக்கு 

91
00:05:35,910 --> 00:05:37,450
எழுதி அனுப்பலாம் தொடர்ந்து 
என்கூட பேசலாம் நம்முடைய 

92
00:05:37,460 --> 00:05:44,290
வாட்ஸ்அப் நலிந்த. 
சோ அதையும் நீங்க. 

93
00:05:47,030 --> 00:05:49,190
இன்னும் கொஞ்சம் நண்பர்கள் 
வருவதற்காக வெய்ட் பண்ணிட்டு 

94
00:05:49,200 --> 00:05:50,550
இருக்கேன். 
அதனால கொஞ்சம் நல்லா இருக்கும்னு 

95
00:05:50,560 --> 00:05:52,270
நினைக்கிறேன். 
மத்தபடி எல்லாம் நிறைய அப்படியே 

96
00:05:52,280 --> 00:05:54,860
குடுத்துட்டு நீங்க டெய்லி அதுல 
அவங்க நிறைய பாசிட்டிவ் விஷயங்கள்

97
00:05:54,870 --> 00:05:58,940
கேட்கலாம். 
ஓகே நம்ம இன்னைக்கு பாக்க போற 

98
00:05:58,950 --> 00:06:01,130
குட்டி ஸ்டோரி என்ன சொல்ல போது 
அப்டின்னா சந்தோசத்த தேடும் போது 

99
00:06:01,140 --> 00:06:02,750
சந்தோஷங்கள் கிடைக்கும் 
சந்தோஷத்தை உயர்த்துவது இம்ப்ரூவ்

100
00:06:02,760 --> 00:06:04,320
பண்றது என் வாழ்க்கையும் ஹெச்டி 
இருக்கிறது. 

101
00:06:04,450 --> 00:06:08,380
எப்படி சோ என்ன பண்றது அப்டின்ற 
மாதிரி ஒரு கேள்வி தான் ஓகே 

102
00:06:08,390 --> 00:06:17,710
நமக்கு அதே இல்ல நம்ம நண்பர் ஒரு.
ஒரு ரொம்ப பிஸியான லைஃப்றாரு. 

103
00:06:17,720 --> 00:06:20,830
சிட்டி குள்ள. 
அவருக்கு தெரியும் சிட்டி ல 

104
00:06:20,840 --> 00:06:22,150
வரும்போது யாருமே நிக்கக்கூட 
மாட்டாங்க. 

105
00:06:22,160 --> 00:06:23,220
தொடர்ந்து ஓடிக்கிட்டே 
இருப்பாங்க. 

106
00:06:23,230 --> 00:06:26,340
ஊரு அடங்கவே அடங்காது. 
அந்த அளவுக்கு எல்லாரும் பிஸியா 

107
00:06:26,370 --> 00:06:27,310
இருப்பாங்க. 
வேலைக்கு போவாங்க. 

108
00:06:27,320 --> 00:06:28,080
அவுங்களுடைய குடும்பங்கள் 
பாப்பாங்க. 

109
00:06:28,110 --> 00:06:30,610
அந்த மாறி இருக்கும் அதே 
மாதிரிதான் நம்ம நண்பர் அவர் 

110
00:06:30,620 --> 00:06:36,730
பேரு. 
இது ஒரு கற்பனைக் கதை தானே நேரம் 

111
00:06:36,760 --> 00:06:40,080
ரமேஷ் என்ன பண்றாரு? 
டெல்லி டெல்லி வாழ்க்கையில என்னடா

112
00:06:40,090 --> 00:06:43,550
அது நம்ம சந்தோசமாவே இல்லையே 
ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன 

113
00:06:43,780 --> 00:06:47,200
பண்றதுனே தெரியலையே ஒரே கடுப்பா 
இருக்கு எரிச்சலா இருக்கு என்னடா 

114
00:06:47,420 --> 00:06:50,950
இது வாழ்க்கை அப்டின்ற மாதிரி 
எண்ணங்கள் ஓட வாழ்க்கையை அவர் 

115
00:06:51,180 --> 00:06:54,450
தொடர்கிறார் உ ஓகே வா அப்டி 
தொடரும்போது அவருக்கு ஒரு டவுட் 

116
00:06:54,460 --> 00:06:57,910
வருது சரி நம்ம வாழ்க்கைய எப்படி 
சந்தோசமா மாத்தி இருக்கிறது எந்த 

117
00:06:58,360 --> 00:07:01,710
மாதிரி நம்ம வாழ்ந்த வாழ்க்கை மிக
சந்தோசமா இருக்கும் அப்டின்ற 

118
00:07:02,060 --> 00:07:09,030
மாதிரி அவருக்குள்ள எண்ணங்கள் 
வருது. 

119
00:07:09,260 --> 00:07:12,050
இத யார்கிட்ட கேக்கறது அப்டின்னு 
சொல்லிட்டு சுத்தி முத்தி இருந்த 

120
00:07:12,060 --> 00:07:14,360
நண்பர்கள் கேக்குறாரு. 
அவங்க எல்லாம் சொல்றாங்க. 

121
00:07:14,370 --> 00:07:17,070
ஒரு சில பேரு நண்பா ஹேப்பியா 
இருடா அதென்ன தேடுற அப்டின்னு 

122
00:07:17,080 --> 00:07:18,710
சொல்றாங்க. 
ஒரு சில நண்பர்கள் என்ன 

123
00:07:18,740 --> 00:07:22,530
சொல்றாங்க? 
ஹப்பினஸ் ஆ எனக்கேங்க இல்ல உனக்கு

124
00:07:22,540 --> 00:07:23,690
எப்படினா வந்து ஹெல்ப் பண்ண 
முடியும். 

125
00:07:23,700 --> 00:07:24,910
அவரு டீச்சர் கேட்கிறார் 
இருக்குறாங்க. 

126
00:07:24,920 --> 00:07:26,250
ஒவ்வொருத்தரும் ஒரு கருத்து 
சொல்றாங்க. 

127
00:07:26,260 --> 00:07:30,800
அவருக்கு சட்டசபை ஆகல. 
என்னடா இது? 

128
00:07:31,400 --> 00:07:34,370
நம்மளும் வந்து ஒரு பதில் நல்ல 
பதில தேடுறோம். 

129
00:07:34,380 --> 00:07:37,630
நமக்கு நல்ல ஒரு மாற்றம் வரக் 
கூடிய ஒரு பதில்த்திடம் ஆனா அது 

130
00:07:37,640 --> 00:07:39,000
நடக்கவே மாட்டுதே. 
அப்படின்ற மாதிரி அவரு மனசுல 

131
00:07:39,220 --> 00:07:42,890
இருக்கு. 
சோ அந்த மாதிரி நேரத்துல அவரு 

132
00:07:42,920 --> 00:07:50,800
அடுத்து என்ன பண்றாரு அப்டினா. 
நம்ம நம்ம ஊர்ல ஒரு பெரியவர் 

133
00:07:50,810 --> 00:07:53,040
வந்து விசிட் பண்றாரு. 
அவர் ஞானி அப்டின்ற மாதிரி 

134
00:07:53,050 --> 00:07:55,480
எல்லாரும் சொல்றாங்க. 
அவர்கிட்ட போய் இந்த கேள்விய 

135
00:07:55,490 --> 00:07:58,970
இப்போ அவர் என்ன பதில் சொல்றாரு 
பாக்கலாம் சொல்லிட்டுவே வா போறாரு

136
00:07:58,980 --> 00:08:02,530
அங்க போனா சரியான கூட்டம் அந்த 
கூட்டத்தில் தாண்டி உள்ள போறாரு 

137
00:08:02,540 --> 00:08:05,280
முண்டி அடிச்சிட்டு கடைசில 
போயிட்டு அய்யா எனக்கு ஒரு 

138
00:08:05,290 --> 00:08:08,140
கேள்விருக்கியா அப்டினு சொல்றாரு 
அப்டியா சொல்லு சொல்லு தம்பி என்ன

139
00:08:08,150 --> 00:08:11,440
பிரச்சன உனக்குங்களால் ஐயா 
பிரச்சனையே பிரச்சனயா எப்ப 

140
00:08:11,490 --> 00:08:15,400
பாத்தாலும் மனசு பிரச்சனையாவே 
இருக்கு இது என்கரேஜ்வே இல்ல ஒரு 

141
00:08:15,410 --> 00:08:23,200
சுவாரசியமில்லாத வாழ்க்கையை 
வாழ்ந்துட்டு இருக்கேன். 

142
00:08:23,380 --> 00:08:25,530
எப்பயுமே தோல்விகள் இருக்கு. 
எப்பயுமே கஷ்டமா இருக்கு. 

143
00:08:25,540 --> 00:08:28,060
எதுவுமே கரெக்ட் ஆ இருக்க 
மாட்டுது என்ன பண்றதுன்னு எனக்கு 

144
00:08:28,320 --> 00:08:29,430
தெரியலயா. 
எனக்கு வாழ்க்கையே புடிக்கல 

145
00:08:29,440 --> 00:08:33,039
வெறுப்பா இருக்கு எனக்கு எதாவது 
ஒரு சொலுஷன் சொல்லுங்க அப்டின்ற 

146
00:08:33,280 --> 00:08:36,549
மாதிரி நம்ம ரமேஷ் கேக்குறாரு 
அந்த பெரியவர் கிட்ட அந்த பெரிய 

147
00:08:36,559 --> 00:08:42,549
ஞானி என்ன சொல்றது ஓ அப்படி 
போகுதா? 

148
00:08:43,140 --> 00:08:47,590
சரி நான் ஒரு வழி சொல்றேன் ரெண்டு
வாரம் ஆகும் இத ட்ரை பண்ணு. 

149
00:08:47,640 --> 00:08:51,020
அதுக்கப்புறம் நீ என்கிட்ட வந்து 
சொல்லு சரிங்கய்யா சொல்லுங்க 

150
00:08:51,030 --> 00:08:54,290
அப்டினு சொல்றாரு ஒன்னும் இல்ல 
இன்னைக்கு வீட்டுக்கு போ நீங்க 

151
00:08:54,580 --> 00:08:58,660
வீட்டுக்கு போனது இலிருந்து 
டெல்லி டெல்லி நீ என்ன பண்ணனும் 

152
00:08:58,670 --> 00:09:03,350
அப்டினா ஒரு நோட்டை எடுத்து 
அந்தநூற்று ல. 

153
00:09:04,880 --> 00:09:07,180
உனக்கு நடக்கக்கூடிய என்னென்ன 
பிரச்சனைகள்? 

154
00:09:07,190 --> 00:09:10,920
என்னென்ன சோகங்கள் இருக்கு? 
எதெல்லாம் வந்து உன்னைய 

155
00:09:10,930 --> 00:09:13,960
கஷ்டப்படுத்தியது டிரிக்கர் 
பண்ணுது அப்டின்ற மாதிரி ஒரு 

156
00:09:13,970 --> 00:09:18,300
நோட்ல எழுதி சொல்றாரு. 
எல்லாம் எழுதிட்டு ஒரு வாரம் 

157
00:09:18,310 --> 00:09:20,500
கழிச்சு திருப்பி வந்து பாக்க 
அப்பா சொல்றாரு. 

158
00:09:20,710 --> 00:09:24,020
அவரு யோசிக்கிறாரு. 
என்னயா சொல்யூஷன் கேட்டா இத 

159
00:09:24,030 --> 00:09:26,770
சொல்றாரு. 
சரி ஞானியே பாத்துட்டு இல்ல ஒரு 

160
00:09:26,780 --> 00:09:29,120
வேல எல்லாமே மாறுவதற்கான 
வாய்ப்புகள் இருக்கு. 

161
00:09:29,130 --> 00:09:32,550
அப்டின்ற மாதிரி கடந்து 
போயிடுறாரு. 

162
00:09:33,640 --> 00:09:35,650
சரி சொல்லிட்டு உயிருக்கு போறாரு 
நடக்கக்கூடிய பிரச்சினைகள் 

163
00:09:35,660 --> 00:09:39,720
அதுக்கு டிரிக்கர் பாயிண்ட் 
எல்லாத்தையுமே நோட் பண்றது நோட்ல.

164
00:09:40,630 --> 00:09:43,580
அடுத்த வாரம் வர்றாரு. 
திருப்பி அதே மாதிரி கூட்ட 

165
00:09:43,590 --> 00:09:46,580
கூட்டத்த அடிச்சு புடிச்சு முந்தி
போய் ஐயா யானையா இருக்கீங்க 

166
00:09:46,590 --> 00:09:49,880
சொல்லு தம்பி அப்புறம் எப்டி 
போயிட்டு இருக்குயா? 

167
00:09:49,910 --> 00:09:54,030
ஓரளவுக்கு ஓகே அதேமாதிரி தான் 
போயிட்டு இருக்கு பிரச்சனை 

168
00:09:54,040 --> 00:09:56,210
இன்னும் ஆறங்கயா அப்டி சொல்றாரு 
நான் சொன்னது பண்ணி ஆகிட்டாரு 

169
00:09:56,240 --> 00:10:00,660
இந்த நோட் ல ஒன்னு விடாம 
இருக்கேன் அப்டினு சொல்றாரு சரி 

170
00:10:00,670 --> 00:10:04,520
பண்ணி என்ன பண்ணனும் இதே மாதிரி 
திருப்பி ஊருக்கு போய்ட்டு இப்போ 

171
00:10:04,530 --> 00:10:08,000
போயிட்டு இன்னும் ஒரு வாரம் 
இருந்து இதே மாதிரி ட்ரை 

172
00:10:08,450 --> 00:10:14,700
பண்ணிட்டு அடுத்துவா அவன் 
சொன்னது. 

173
00:10:15,950 --> 00:10:19,410
அடுத்த வர போறாரு அதையே பண்றாரு. 
திருப்பி கொஞ்சம் வருவாரு அவர் 

174
00:10:19,420 --> 00:10:23,070
குள்ள மாற்றங்கள் நடந்துகிட்டு 
இருக்கு. 

175
00:10:23,810 --> 00:10:27,930
திருப்பி வராருவந்து அதே மாதிரி 
சாமியார் பாக்குறாரு ஐயா எப்டி 

176
00:10:28,010 --> 00:10:30,540
இருக்கீங்க அப்டின்ற மாதிரி உடனே 
அவர் சொல்றாரு. 

177
00:10:30,570 --> 00:10:33,740
என்னப்பா இப்படி இருக்க ஐயா போன 
வாரம் இந்த வாரம் கொஞ்சம் 

178
00:10:33,750 --> 00:10:35,240
பரவாயில்லையா? 
கொஞ்சம் நல்லா தான் இருக்கு 

179
00:10:35,310 --> 00:10:38,350
அப்டின்னு சொல்றாரு அவருக்கு என்ன
சந்தோஷம் இது மந்திரத்தின் மேல் 

180
00:10:38,360 --> 00:10:41,980
எழுதிவிடுறாரு அப்படின்னு 
நினைக்கிறாரு. 

181
00:10:42,830 --> 00:10:45,440
சிரிப்பு என்ன? 
ஆனா இன்னும் ஃபுல் ஆ பிரச்சனைகள் 

182
00:10:45,450 --> 00:10:47,560
போகுமே அப்படியா? 
எல்லாரும் டைம் எடுக்கும் பா நீ 

183
00:10:47,570 --> 00:10:49,920
இத பண்ணு ரெண்டு வாரம் கழிச்சு 
அப்பா சொல்றாரு. 

184
00:10:49,930 --> 00:10:52,700
ரெண்டு வாரம் கழிச்சு வந்து 
கொஞ்சம் சந்தோசமா ஆளு வர்றாரு ஐயா

185
00:10:52,710 --> 00:10:55,580
கொஞ்சம் எல்லா பிரச்சனை போன 
மாதிரி இருக்கியா? 

186
00:10:55,590 --> 00:10:57,710
கொஞ்சம் கொஞ்சமா இருக்கு. 
ஆனா என்னால சமாளிக்க முடியுது 

187
00:10:57,750 --> 00:10:59,820
கொஞ்சம் சந்தோசமா இருக்கு 
சிரிச்சுக்கிட்டே இருக்கேன் 

188
00:10:59,830 --> 00:11:01,940
அப்டினு சொல்றாரு சரிப்பா இதே 
மாதிரி தொடர்ந்து பண்ணு இந்த 

189
00:11:01,950 --> 00:11:07,860
பிரச்சனைகள் போயிரும் அப்படின்னு 
சொல்றாரு. 

190
00:11:08,690 --> 00:11:12,320
அப்போ அவரு கேக்குறாரு ஐயா என்ன 
மந்திரங்க என்ன போட்டீங்க இந்த 

191
00:11:12,600 --> 00:11:15,170
பிரச்சனைனா போகறதுக்கு எப்படி ஏன்
அந்த பிரச்சனையை போக்குறது 

192
00:11:15,180 --> 00:11:17,000
அப்டின்ற மாதிரி கேக்குறாரு. 
அதுக்கு அந்த யானை சொல்றாரு 

193
00:11:17,010 --> 00:11:26,690
ரமேஷ். 
உன்னுடைய சந்தோஷம் உன்னுடைய கைகள்

194
00:11:27,080 --> 00:11:30,810
ல தான் இருக்கு. 
நீ இந்த நோட்டுல எழுது 

195
00:11:30,820 --> 00:11:35,180
ஆரம்பிச்சதுல இருந்து நீ செல் 
அவர் உன்னை பற்றி தெரிந்து கொள்ள 

196
00:11:35,190 --> 00:11:37,090
நிறைய ஆரம்பிச்சேன். 
உனக்கு இதெல்லாம் எரிச்சல் 

197
00:11:37,100 --> 00:11:39,860
இருக்குது. 
எது பிரச்சனை ஆகுது அது வந்து 

198
00:11:39,870 --> 00:11:41,500
எப்படி தள்ளி இருக்கலாம் அப்டின்ற
மாதிரி உனக்கு எண்ணங்கள் நிறைய 

199
00:11:41,510 --> 00:11:46,260
தோண ஆரம்பிச்சது எழுதும் உள்ளது. 
செல் ஃப்ரீஸர் நிறைய நேரங்கள்ல 

200
00:11:46,270 --> 00:11:49,320
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் 
சந்தோஷப்பட்ட சின்ன சின்ன 

201
00:11:49,710 --> 00:11:52,440
விஷயத்தை அப்ரிசி பண்ண அது 
எழுதுனதுக்காக சின்ன சின்ன 

202
00:11:52,450 --> 00:11:55,160
சோகங்கள் வரும்போது காரணம் என்ன? 
யோசிச்சு அது எழுதிட்டு 

203
00:11:55,170 --> 00:11:57,570
இருக்காங்க. 
அப்போ நீ எப்பவுமே ஒரு செல்ஃப் 

204
00:11:57,930 --> 00:12:00,560
அவேர்னஸ் ஓட. 
இத்தனை வாரங்கள் இருந்திருக்க, 

205
00:12:00,570 --> 00:12:05,190
அப்போ நீ உன்னுடைய வாழ்க்கையே 
உன்னுடைய நேரங்கள்ல உன்ன உன்ன உன்

206
00:12:05,430 --> 00:12:16,140
மனச எல்லாத்தையும் நீ உணர்ந்தது. 
உணர ஆரமிச்ச பொழுது. 

207
00:12:17,280 --> 00:12:18,970
உன்ன பத்தி உனக்கு தெரியும் 
பொழுது. 

208
00:12:19,620 --> 00:12:21,750
எல்லாத்தையும் நீ ரிலீஸ் பண்ண 
பாத்தியா செல்ஃப் ரியலைசேஷன். 

209
00:12:21,760 --> 00:12:26,890
அவேர்னஸ் செல்ஃப் அப்ரைசிங் இது 
எல்லாமே நீ பண்ண ஆரம்பிச்சப்ப 

210
00:12:26,900 --> 00:12:31,570
பொழுது. 
உனக்கு. 

211
00:12:32,320 --> 00:12:35,240
அந்த வாழ்க்கை சிறப்பானது மாறி 
மாறிடுச்சு. 

212
00:12:35,250 --> 00:12:38,130
நான் எதுவுமே பண்ணல. 
அப்போ. 

213
00:12:39,050 --> 00:12:44,340
அந்த கரண்ட் ல எது நடந்தாலும் அதை
போக்கஸ் பண்ணி அதுல நீ சாப்ட்டு 

214
00:12:44,350 --> 00:12:48,740
பண்ண ஆரம்பிச்சிருக்கேன். 
அப்படி இருக்குற இல்ல உனக்கு அந்த

215
00:12:48,990 --> 00:12:50,020
பிரச்சனைகள் எல்லாமே பிரச்சனைகள் 
தெரியல. 

216
00:12:50,030 --> 00:12:53,980
சில நேரங்கள்ல. 
நிறைய நேரங்களில் சந்தோஷங்கள், 

217
00:12:53,990 --> 00:12:55,390
சந்தோஷங்கள் மனசு எடுத்துட்டு 
போயிருக்க அப்ப இதெல்லாம்தான் 

218
00:12:55,400 --> 00:12:59,320
இந்த பிரச்சனைகள மாத்தி ஓ 
வாழ்க்கைய இம்ப்ரூவ் பண்ணி 

219
00:12:59,510 --> 00:13:01,300
இருக்கு. 
புரியுது தம்பி அவரு சொல்றாரு. 

220
00:13:01,670 --> 00:13:05,490
அப்போ நம்ம ரமேஷ்க்கு அந்த 
சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. 

221
00:13:05,520 --> 00:13:12,840
என்ன ஒரு சந்தோஷம். 
ஆஹா ரொம்ப சந்தோஷமா இருக்கு. 

222
00:13:12,850 --> 00:13:16,110
நல்ல வழிமுறையா இருக்கு. 
நம்ம இது தொடர்ந்து பண்ணி 

223
00:13:16,380 --> 00:13:21,390
வாழ்க்கைல செல்ஃப். 
அப்ரைசிங் செல்ஃப் எஸ்டீம் 

224
00:13:21,420 --> 00:13:23,810
எல்லாத்தையும் வச்சு சந்தோஷம் 
வாழ்க்கை வாழ்ந்துலாம் அப்டின்ற 

225
00:13:23,820 --> 00:13:30,820
ஒரு மனநிறைவோட வீட்டுக்கு போறாரு.
இந்த குட்டி கதை நமக்கு 

226
00:13:30,830 --> 00:13:34,120
சொல்லவருவது என்ன? 
நண்பர் அன்பு நிறையா நேரங்கள்ல 

227
00:13:34,130 --> 00:13:37,660
பிரச்சினைகளுக்கான சொல்யூஷன் நம்ம
வெளிய தேடுவோம் சுத்தி இருக்கு. 

228
00:13:38,170 --> 00:13:42,410
எல்லாத்தையும் பிளே பண்ணுவோம். 
எதையுமே நம்ம செல் ஃப்ரீஸ் பண்ண 

229
00:13:42,450 --> 00:13:43,520
மாட்டோம். 
அப்படியே பண்ண மாட்டோம். 

230
00:13:43,530 --> 00:13:51,560
அந்த மாதிரி நேரங்கள்ல. 
நமக்கு இந்த டிப்ஸ் இந்த 

231
00:13:51,570 --> 00:13:53,700
கதையிலிருந்து தெரிஞ்சி கிட்டது. 
நல்லாவே யூஸ் புல்லா இருக்கும்னா 

232
00:13:53,710 --> 00:13:57,030
கண்டிப்பா அடிச்சு சொல்றேன். 
ஏன் அப்டினா நீங்க இத ட்ரை பண்ணி 

233
00:13:57,390 --> 00:13:58,910
பாருங்க. 
உங்களுக்கே புரியும் செல் ஃப்ரீ 

234
00:13:58,940 --> 00:14:04,450
ஜோன் உங்கள பத்தி. 
எழுதுங்க. 

235
00:14:04,460 --> 00:14:08,750
அதுக்காக நீங்க அவேர்னஸ் ஆ 
இருந்து பாருங்க. 

236
00:14:08,760 --> 00:14:11,790
கண்டிப்பா பிரச்சனைகள், 
பிரச்சனைகள் தோணாது 

237
00:14:11,800 --> 00:14:16,890
அப்டின்றதுக்கு. 
கதையை ஒரு பெரிய பெரிய பெரிய சாமி

238
00:14:17,210 --> 00:14:21,510
என்ன சொல்றீங்க? 
ஆல்ரைட் எல்லாம் ஆறும் எதுவும் 

239
00:14:21,520 --> 00:14:22,430
மாறும். 
இதுவும் கடந்து போகும். 

240
00:14:22,460 --> 00:14:23,620
அப்படின்ற நம்பிக்கையோட வாழ்க்கை 
பாப்போம். 

241
00:14:23,650 --> 00:14:28,770
சோ அடுத்த வாரம் ஒரு சூப்பரானச் 
சொன்ன உங்களை வந்து சந்திக்கப் 

242
00:14:28,780 --> 00:14:33,260
போறேன். 
அது வரைக்கும் உங்களிடமிருந்து 

243
00:14:33,290 --> 00:14:39,610
விடைபெறுவது உங்கள் ஆரஜி மனோ 
நீங்க தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல்

244
00:14:39,620 --> 00:14:44,030
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

245
00:14:44,800 --> 00:14:46,980
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா சந்தோசமா செம்மையா 

246
00:14:47,010 --> 00:14:54,540
அமைவதற்கு வாழ்த்துக்கள். 
நீங்க எந்தனாலும் மறக்காம 

247
00:14:54,650 --> 00:14:59,410
சப்ஸ்க்ரைப் பண்ணுங்க நண்பா நண்பி
உங்களுடைய ஃபீட் பேக் அ உங்களுடைய

248
00:14:59,870 --> 00:15:04,060
கமெண்ட்ஸ் உங்களுடைய ஸ்டார்ட் 
எல்லாத்தையும். 

249
00:15:05,720 --> 00:15:09,360
இல்ல எழுதி அனுப்பலாம். 
நீங்க ஆப்பிள் பாட்காஸ்ட் 

250
00:15:09,370 --> 00:15:12,650
ஸ்பாட்டிஃபை லிசன் பண்றீங்க. 
அப்டினா மறக்காம உங்க ஃபைடிங்க் 

251
00:15:12,660 --> 00:15:15,520
தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. 
அது ரொம்பவே யூஸ் புல்லா 

252
00:15:15,530 --> 00:15:17,860
இருக்கும். 
ஏன் அப்டினா? 

253
00:15:19,360 --> 00:15:22,040
அத வச்சு தான் நம்ம நிறைய ரீச் 
அடைய முடியும். 

254
00:15:22,050 --> 00:15:27,930
நம்ம வெற்றி அடைய முடியும். 
உங்களுடைய வாழ்க்கை ரொம்ப 

255
00:15:27,940 --> 00:15:32,110
சந்தோசமா சிறப்பா செம்மயா போகும் 
நண்பநம்பி. 

256
00:15:32,890 --> 00:15:36,010
சந்தோசமா இருங்க ஹாப்பியா இருங்க 
எல்லாமே எல்லாம் நீங்க நினைச்ச 

257
00:15:36,330 --> 00:15:37,760
மாதிரி மாறும் மாறிக்கொண்டே 
இருக்கும். 

258
00:15:37,770 --> 00:15:56,220
டேக் கேர் நண்பா நண்பி பை பை. 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

259
00:15:56,460 --> 00:16:00,750
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

260
00:16:01,120 --> 00:16:05,740
நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

261
00:16:05,750 --> 00:16:09,300
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

262
00:16:11,230 --> 00:16:14,380
உங்கள நான் இருந்தால் மட்டுமே 
நான்.

