1
00:00:07,350 --> 00:00:10,100
நம்ம ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் 
சந்தோஷம். 

2
00:00:10,310 --> 00:00:13,700
அப்படின்னா என்ன உங்க வாழ்க்கையில
சந்தோஷம்னா என்ன நீங்க 

3
00:00:13,710 --> 00:00:16,219
நினைச்சிட்டு இருக்கீங்க ஓகே 
எனக்கு புடிச்ச மாதிரி வாழ்க்கை 

4
00:00:17,130 --> 00:00:19,240
அமையும். 
எனக்கு நான் நெனச்சது எல்லாமே 

5
00:00:19,250 --> 00:00:24,610
நடக்கணும். 
எப்பவுமே சந்தோஷம் மட்டும் 

6
00:00:24,620 --> 00:00:27,170
நிறைஞ்சிருக்கணும். 
நல்ல கார், வீடு வாங்கனும் நல்ல 

7
00:00:27,180 --> 00:00:30,050
அமைதியான குடும்பம் இருக்கணும். 
பணம் கொட்டோ கொட்டுன்னு 

8
00:00:30,060 --> 00:00:32,280
கொட்டணும். 
இந்த மாதிரி ஒவ்வொருத்தருக்கும் 

9
00:00:32,290 --> 00:00:35,690
ஒரு ஆசைகள் இருக்கும். 
ஆனா அதெல்லாம் உண்மையான சந்தோஷத்த

10
00:00:35,700 --> 00:00:40,050
கொடுக்குதா? 
அப்படின்னு ஒரு கேள்வியை முன் 

11
00:00:40,060 --> 00:00:42,810
வச்சான்னா ஆமா இல்ல அப்டின்றது 
உங்க மனசுக்கு நல்லாவே தெரிய 

12
00:00:42,820 --> 00:00:52,740
வரும். 
அப்போ உங்க வாழ்க்கைல உண்மையான 

13
00:00:52,750 --> 00:00:57,350
மகிழ்ச்சி என்ன? 
அதை எப்படி கண்டுபிடிக்கிறது? 

14
00:00:57,470 --> 00:01:02,050
அத உணர்ந்து வாழ்க்கைய சந்தோஷமா 
வாழ்றதை இப்படி. 

15
00:01:03,080 --> 00:01:07,760
ஃபைண்டிங் டூ ஹப்பினேஸ்ஸ் இன் 
லைஃப் ஆறு விதமான டிப்ஸ் ஓட 

16
00:01:07,770 --> 00:01:09,510
இந்தப்ஸ் ஓட நான் தொடங்கி 
வைக்கிறேன். 

17
00:01:10,520 --> 00:01:13,980
உங்களுக்காக தொடர்ந்து 
இணைந்திருங்கள். 

18
00:01:18,100 --> 00:01:21,750
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

19
00:01:21,780 --> 00:01:25,630
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேக்குறீங்க. 

20
00:01:26,800 --> 00:01:29,530
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

21
00:01:29,540 --> 00:01:37,270
உங்களோட நம்பிக்கை. 
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 

22
00:01:37,300 --> 00:01:42,610
நான். 
ஆலிவருக்கும் அன்பான வணக்கங்கள் 

23
00:01:42,620 --> 00:01:44,730
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

24
00:01:44,760 --> 00:01:47,310
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல உங்கள 

25
00:01:47,320 --> 00:01:49,730
சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் 
ரொம்பவே ஹேப்பியா இருக்கீங்க. 

26
00:01:49,740 --> 00:01:52,430
மனநிறைவும் இருக்கு ஏன் அப்டினா 
உங்கள எல்லாத்தையும் சந்திக்கிறது

27
00:01:52,440 --> 00:01:54,950
பேசுறது எல்லாமே எப்பயுமே ஒரு 
சந்தோசத்த குடுத்துகிட்டே தான் 

28
00:01:54,960 --> 00:01:58,130
இருக்கு குறைகிறது கிடையவே 
கிடையாது என அந்த அளவுக்கு நீங்க 

29
00:01:58,140 --> 00:02:02,000
ஒரு ப்யூட்டிஃபுல் ஆன ரொம்பக் 
ரீட் நண்பா நண்பிகளே என்ன வழியும்

30
00:02:02,180 --> 00:02:11,870
உங்க வாழ்க்கைல எப்டி போயிட்டு 
இருக்கு. 

31
00:02:12,270 --> 00:02:16,800
சோ உங்க வாழ்க்கை இல்ல. 
நீங்க ஷேர் பண்ணனும் நினைச்ச எதோ 

32
00:02:16,830 --> 00:02:19,240
ஒரு விஷயம் எல்லாத்தையும் எனக்கு 
எழுதி அனுப்பலாம். 

33
00:02:19,250 --> 00:02:21,100
எங்க அப்டின்னு கேட்டீங்கன்னா 
அந்த ஸ்கூல் இந்த இன்ஸ்டாகிராம் 

34
00:02:22,090 --> 00:02:23,800
பீச்ல. 
அது மட்டும் இல்லாம வாட்ஸ்ஆப் 

35
00:02:24,010 --> 00:02:26,230
சேனல்ன் க்கு எல்லாம் எப்டி 
சொல்றது டிஸ்க்ரிப்ஷன் ல 

36
00:02:26,310 --> 00:02:29,640
குடுத்துட்டு இருக்கேன். 
நீங்க ஜௌன் பண்ணிக்கலாம். 

37
00:02:29,650 --> 00:02:31,920
ஒரு சட்டை நம்பர் ஆஃப் பீப்பிள் 
வந்த பின்னாடி உங்களுக்காக நிறைய 

38
00:02:31,930 --> 00:02:34,130
நல்ல விஷயங்கள் தயார் பண்றதுக்காக
காத்துட்டு இருக்கேன். 

39
00:02:34,160 --> 00:02:37,980
இப்ப ரொம்ப குறைச்சலா இருக்கும் 
110 பேர் கூட இல்ல ஓகே வருவீங்க 

40
00:02:37,990 --> 00:02:46,060
எனக்கு தெரியும் அதுக்காக வெயிட் 
பண்ணிட்டு இருக்கேன் சோ. 

41
00:02:46,390 --> 00:02:49,780
உங்களோட சப்போர்ட் இல்லாம இந்த 
பாட்காஸ்ட் இந்த அளவுக்கு ரன் 

42
00:02:49,790 --> 00:02:52,890
பண்ண முடியாது. 
மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட். 

43
00:02:54,930 --> 00:02:58,530
பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது 
மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபையும் 

44
00:02:58,540 --> 00:03:01,760
ஆப்பிள் பாட்காஸ்ட்யும் நீங்க 
யூஸ் பண்றீங்க அப்டினா உங்க 

45
00:03:01,770 --> 00:03:03,260
ஃபைடிங்க் தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டே இருங்க. 

46
00:03:03,270 --> 00:03:06,320
அது ஏன் அப்படினா நம்ம உங்கள 
மாதிரியான நிறைய நண்பா நண்பர்கள் 

47
00:03:06,330 --> 00:03:08,630
கிட்ட இந்த மெசேஜ் எடுத்துச் 
செல்லமுடியும். 

48
00:03:08,640 --> 00:03:11,020
இதுனால உள்ள என்னதான்பா 
கிடைக்குது எதுக்கு வாழ்வு வாழும்

49
00:03:11,030 --> 00:03:14,820
கத்துற அப்படின்னு உங்களுக்கு ஒரு
கேள்வி தோணுச்சுனா அதற்கான பதிலை 

50
00:03:14,830 --> 00:03:17,300
நானே சொல்கிறேன் நான் ஏன் இத 
பண்றேன் அப்டினா மோட்டிவேஷன் 

51
00:03:17,310 --> 00:03:20,320
என்னோட வாழ்க்கை நிறைய இடங்கள்ல 
மாத்தி இருக்கு இந்த ஒரு 

52
00:03:20,330 --> 00:03:22,560
மந்திரத்த என்னோட நண்ப 
நண்பர்களுக்கு எடுத்துச் 

53
00:03:22,570 --> 00:03:29,720
செல்லணும். 
எல்லாமே ப்ரீயா பண்ணனும் நம்ம 

54
00:03:29,730 --> 00:03:31,460
எதையும் எதிர்பார்க்கக்கூடாது. 
இந்த உலகத்துக்கு இந்த 

55
00:03:31,470 --> 00:03:33,270
கம்யூனிட்டி நம்ம திருப்பி 
கொடுக்கணும். 

56
00:03:33,280 --> 00:03:35,240
அப்படின்ற ஒரு இனிஷியேட்டிவ் 
வாழ்க்கைல ஒரு உந்தித்தள்ளி 

57
00:03:35,250 --> 00:03:37,880
அதையடுத்து தொடர்ந்து கொண்டு 
போயிட்டு இருக்கேன். 

58
00:03:38,300 --> 00:03:41,460
இத நீங்க சப்ஸ்கிரைப் பண்ணும் 
போதும் இல்ல கேட்கும் போதும் 

59
00:03:41,470 --> 00:03:44,140
நீங்களும் அந்த இனிஷியேட்டிவ் ஒரு
நல்ல காசுக்காக நீங்கள் தொடர்ந்து

60
00:03:44,280 --> 00:03:47,170
என் கூட ஓடிக்கிட்டு இருக்கீங்க 
அப்டின்றது உங்களுக்கு தெரிய 

61
00:03:47,320 --> 00:03:48,970
வரும் ஆல்ரைட் பாட்காஸ்ட்க்குள்ள 
இப்ப பேசுக்குள்ள போயிடலாம் 

62
00:03:48,980 --> 00:03:57,860
இன்னும் எழுத ஆச்சு. 
சோ வாழ்க்கைல என்னங்க அது டூ 

63
00:03:57,870 --> 00:04:00,680
ஹப்பினஸ் சோ ஒவ்வொருத்தருக்கும் 
ஒவ்வொரு மாதிரி ஹப்பினேஸ்ஸ் 

64
00:04:00,690 --> 00:04:03,690
இருக்கும் சோ அது எல்லாருக்கும் 
ஒரே மாதிரி இருக்காது. 

65
00:04:03,700 --> 00:04:06,280
எனக்கு உன் கூட பேசுறது ரொம்ப 
புடிக்கும் உங்களுக்கு வேற 

66
00:04:06,290 --> 00:04:09,410
யாராவது பேசுறது புடிக்குமா இல்ல 
சாப்புடுறது புடிக்கும் தூங்குறது

67
00:04:09,420 --> 00:04:12,060
பிடிக்கும் படிக்கிறது புடிக்கும்
சாதிக்கிறது புடிக்கும் இந்த மாறி

68
00:04:12,070 --> 00:04:14,400
ஒவ்வொன்னு இருக்குங்க சோ 
அட்வென்சர் இருக்கலாம் 

69
00:04:14,410 --> 00:04:16,860
வாழ்க்கையில் நடக்கக்கூடிய நல்ல 
விஷயங்கள் இருக்கலாம் எதுவா 

70
00:04:16,870 --> 00:04:18,399
இருக்கலாம் எதுவா இருந்தாலும் 
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரியான 

71
00:04:18,410 --> 00:04:21,220
சந்தோஷத்த நம்மளுக்கு கொடுக்கும் 
சோ அது சிலது சாட்டமா இருக்கலாம் 

72
00:04:21,230 --> 00:04:29,920
ஆனா சிலது லாங் டைம் இருக்கலாம் 
இந்த மாறி நிறைய நிறைய நிறைய. 

73
00:04:30,310 --> 00:04:33,240
இருக்கு. 
ஆனா எதுவா இருந்தாலும் நம்ம 

74
00:04:33,250 --> 00:04:36,940
வாழ்க்கைல ஒரு உண்மையான சந்தோஷத்த
எப்பயும் கிடைக்குற மாதிரி பண்றது

75
00:04:36,950 --> 00:04:40,520
எப்படி இல்லாத இந்த் பண்றது 
எப்படி அப்டின்றதுக்கான 16 

76
00:04:40,530 --> 00:04:41,760
நிமிஷம் பாக்க போறோம். 
ஃபர்ஸ்ட் என்னன்னு பார்த்தோம்னா 

77
00:04:41,770 --> 00:04:47,480
அண்டர்ஸ்டாண்ட் வாட் கிரி எக்ஸ் 
லைஸ் டூ ஹப்பினேஸ்ஸ் ஃபோர் யூ சோ 

78
00:04:47,490 --> 00:04:50,380
இத ஃபர்ஸ்ட் மேன் பண்ணனும். 
ஒரு சாதாரணமா ஒரு சட்டம் 

79
00:04:50,390 --> 00:04:54,220
சந்தோஷத்துக்காக அது ஒரு கெட்ட 
விஷயமா இருக்கலாம் இல்ல ஏதோ 

80
00:04:54,230 --> 00:04:55,780
ஒருமனத்தவங்களா கஷ்டப்படுத்துவது 
இருக்கலாம்ல சின்ன சின்ன 

81
00:04:55,790 --> 00:04:59,000
விஷயங்கள் நமக்கு புடிச்ச 
புடிக்காம அதுதான் சந்தோஷம் 

82
00:04:59,010 --> 00:05:09,290
நெருங்க கூடாது. 
நமக்கு எது ரொம்ப நல்ல சந்தோசத்த 

83
00:05:09,300 --> 00:05:11,090
கொடுக்குது. 
ரொம்ப நாளைக்கு நான் என்ஜாய் 

84
00:05:11,100 --> 00:05:13,680
பண்ணி இருக்கேன். 
நான் பேசும் போதெல்லாம் எனக்கு 

85
00:05:13,690 --> 00:05:16,300
ரொம்ப சந்தோஷமா இருக்கு. 
என்னுடைய குரல் அல்ல இந்த பாட்டு 

86
00:05:16,560 --> 00:05:19,100
காசுல நம்ம நண்பன் நண்பர்கள் 
கேட்டு அவங்க வாழ்க்கைல ஒரு 

87
00:05:19,130 --> 00:05:21,760
மாற்றம் வரும் பொழுது எனக்குள்ள 
இருக்கக்கூடிய சந்தோஷம் அளவே 

88
00:05:21,770 --> 00:05:23,630
கிடையாது. 
இந்த மாதிரி இரு ரொம்ப நாள் 

89
00:05:23,820 --> 00:05:26,490
உங்களுடைய தங்கக்கூடிய உங்கள 
உந்தித் தள்ளக்கூடிய விஷயங்கள் 

90
00:05:26,500 --> 00:05:29,560
நீங்க எடுத்துக்கணும் சோ அது 
வந்து பிளஷர் சோ உங்களுடைய 

91
00:05:30,280 --> 00:05:35,140
உங்களுக்கு புடிச்ச மாதிரி ரொம்ப 
அருமையான ஒரு ஃபுட் இருக்கலாம் அத

92
00:05:35,170 --> 00:05:41,240
நீங்க என்ஜாய் பண்ணி சாப்பிடலாம்.
அப்ப அது தெரியுதுனா அதான் 

93
00:05:41,600 --> 00:05:44,130
கொஞ்சம் என்ஜாய் பண்ணுங்க. 
வாழ்க்கையில அதே மாதிரி ஒரு 

94
00:05:44,140 --> 00:05:46,510
எண்டர்டெயின்மெண்ட் இந்த மூவி 
நீங்க பாக்குறீங்க உங்களுக்கு 

95
00:05:46,520 --> 00:05:49,470
ரொம்ப புடிச்சிருக்கு. 
அப்போ உங்க வாழ்க்கைல அது ஒரு 

96
00:05:49,480 --> 00:05:52,740
நல்ல ஒரு பிணைப்பையும் நல்ல ஒரு 
ஃபீலிங்யும் கொடுத்துக்கிட்டே 

97
00:05:52,770 --> 00:05:54,120
இருக்கு. 
அப்டினா அப்போ அந்த 

98
00:05:54,130 --> 00:05:54,600
எண்டர்டெயின்மெண்ட் 
முடிச்சுக்கலாம். 

99
00:05:54,610 --> 00:05:57,010
டிராவல் பண்றதுனால உங்களுடைய 
மனநிலை மாறுது நிறைய வாக்கு 

100
00:05:57,020 --> 00:05:59,550
பண்றதுனால உங்க சந்தோசப்படுறீங்க 
எப்பயுமே ரொம்ப ஹேப்பியா 

101
00:05:59,560 --> 00:06:02,030
இருக்கீங்க அப்டின்ற மாதிரி இந்த 
மாதிரி எந்த ஒரு விஷயமா 

102
00:06:02,040 --> 00:06:03,810
இருந்தாலும் அப்பயும் நீங்க ரொம்ப
சந்தோசமா இருக்கலாம். 

103
00:06:03,820 --> 00:06:05,790
சோ உங்களுடைய அந்த வாழ்க்கைய 
ரொம்ப மீனிங் ஃபுல் ஆ 

104
00:06:05,800 --> 00:06:16,080
மாத்தக்கூடிய பல விஷயங்கள் 
உங்களுக்கு நிறைய ஹப்பினேஸ்ஸ் 

105
00:06:16,090 --> 00:06:19,360
கொடுக்கும் சோ அது இருக்கலாம் 
இல்ல மத்தவங்களுக்கு உதவி செய்றதா

106
00:06:19,370 --> 00:06:21,670
இருக்கலாம் இல்ல மத்தவங்களுக்கு 
ஒரு சாப்பாடு வாங்கி குடுக்கலாம்.

107
00:06:21,680 --> 00:06:24,890
எந்த ஒரு விஷயமா இருந்தாலும் 
உங்களுக்கு. 

108
00:06:25,600 --> 00:06:28,040
ரொம்ப சந்தோசத்த குடுக்கும் 
சாதாரணமா ஒரு மியூசிக் நீங்க 

109
00:06:28,050 --> 00:06:29,450
கம்போஸ் பண்ணலாம். 
பாட்டு பாடலாம் நம்ம நிறைய 

110
00:06:29,460 --> 00:06:30,950
இருக்குங்க. 
சோ அந்த மாதிரியான விஷயங்களை 

111
00:06:30,960 --> 00:06:34,530
பண்ணனும். 
அது மீனிங் சோ எது உங்களுக்கு ஒரு

112
00:06:34,700 --> 00:06:40,330
மீனிங் குடுக்குது லைஃப் ஓகே இது 
பண்ணி பண்ணும் போது. 

113
00:06:41,120 --> 00:06:43,910
இத திஸ் இஸ் வாட் ஷீ கேம் ஃபார் 
திஸ் வர்ல்ட் அப்டின்ற மாதிரி ஒரு

114
00:06:43,920 --> 00:06:48,130
பீலிங் மனசுலு வாக மாதிரியான ஒரு 
உணர்வு கொடுக்கக்கூடிய ஒரு செயல் 

115
00:06:48,460 --> 00:06:51,890
என்ன அப்டின்னு பாருங்க. 
உங்களுடைய சில்ரன்ஸ் ஓட கிட்ஸ் ஓட

116
00:06:51,900 --> 00:06:53,770
நீங்க டைம்ஸ் பண்ணும் போது 
உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் 

117
00:06:53,780 --> 00:06:55,540
இருக்குது. 
சந்தோஷம் கிடைக்காது அப்படினா 

118
00:06:55,550 --> 00:06:57,190
அதுதான் உங்களுடைய சந்தோசம் கூட 
படிக்கும் போது நண்பனோட 

119
00:06:57,200 --> 00:06:59,430
பேசும்போது நம்பியுள்ள பேசும் 
போது அப்பாவும் சந்தோஷம் 

120
00:06:59,440 --> 00:07:01,910
கிடைக்கிறதுவும் சந்தோசம் அப்ப 
அது கரெக்ட் எவ்வளவுட் பண்ணி எது 

121
00:07:02,520 --> 00:07:04,500
இம்பார்டண்ட் அதுக்கு எவ்ளோ டைம் 
குடுத்து நம்ம ஹப்பினேஸ்ஸ் நாம 

122
00:07:04,510 --> 00:07:07,350
சந்தோஷமா என்ஜாய் பண்ணிக்க போற 
மாதிரி ஃபர்ஸ்ட் இரண்டு பண்ணனும் 

123
00:07:07,360 --> 00:07:17,300
இல்ல உங்களுக்கு எது டூ 
ஹப்பினேஸ்ஸ்னே தெரியாம எங்கயோ 

124
00:07:17,310 --> 00:07:19,530
ஹப்பினேஸ்ஸ் தேடி அலைகிறது 
கரெக்ட் கிடையாது தானே. 

125
00:07:19,540 --> 00:07:22,010
அதுதான் ஃபர்ஸ்ட் பாயிண்ட் சிக்ஸ்
பார்த்தோம்னா கழட்டிவிட்ட 

126
00:07:22,020 --> 00:07:25,640
பாசிட்டிவ் மைன்ட் செட் ரொம்ப 
இம்பார்டண்ட் நிறைய நேரம் இல்ல 

127
00:07:25,670 --> 00:07:28,720
நம்ம அத ஃபாலோ பண்ண மாட்டோம் 
பாசிட்டிவ் மைன்ட் செட் இருந்தாலே

128
00:07:28,730 --> 00:07:32,660
ஈசியா நிறைய நேரங்களில் நம் 
வாழ்க்கையை சூப்பரா இம்ப்ரெஸ் 

129
00:07:32,830 --> 00:07:36,380
பண்ணி ஹாப்பியா வச்சுக்கோங்க சோ 
ஒரு ரிசர்ச் வந்து என்ன பண்றாங்க 

130
00:07:36,590 --> 00:07:39,320
உங்க பிராந் பாசிட்டிவா எப்பயுமே 
வச்சு இருக்கீங்க அப்டினா உங்க 

131
00:07:39,330 --> 00:07:43,320
வாழ்க்கைல ஹப்பினஸ் பயங்கரமா 
இம்ப்ரூவ் போதுமா உங்கள பாத்த 

132
00:07:43,330 --> 00:07:51,360
உடனே ஆகா போல பாசிட்டிவ் ஆ 
இருக்கயா எவ்வளோ சோகத்துலயும் 

133
00:07:51,410 --> 00:07:53,700
சந்தோசமா இருக்கான். 
சோகம் வரும் போதெல்லாம் சிரிப்பை 

134
00:07:53,710 --> 00:07:56,980
அப்டின்ற மாதிரி நமக்குள்ள 
மெச்சூரிட்டி வேலனா கூட நடிக்க 

135
00:07:56,990 --> 00:07:58,850
ஆரம்பிக்கலாம். 
அது நம்பளுக்கு நல்ல ஒரு நல்ல ஒரு

136
00:07:58,860 --> 00:08:00,700
பாசிட்டிவ் ஆன ஹப்பினேஸ்ஸ் 
கொடுக்கும்னு அதுல எந்த 

137
00:08:00,710 --> 00:08:03,520
சந்தேகமும் கிடையாது. 
உங்கள நெனச்சு பெருமைப்படுவீங்க 

138
00:08:03,710 --> 00:08:06,290
உங்கள் நடக்கக்கூடிய சின்ன சின்ன 
விஷயங்களுக்கு சந்தோஷப்படுங்க. 

139
00:08:06,300 --> 00:08:09,660
சிரிங்க நெறையா சிரிங்க இதெல்லாம்
நம்மளுக்கு நல்ல நல்ல ஒரு 

140
00:08:09,670 --> 00:08:12,440
மாற்றத்தை உருவாக்கும் சோ 
ஃபர்ஸ்ட் என்ன பண்ணலாம் 

141
00:08:12,450 --> 00:08:14,780
ப்ராக்டிஸ் காட் ஐடி சோ எப்பவுமே 
நமக்கு இருக்குற வாழ்க்கையில 

142
00:08:14,790 --> 00:08:16,560
கிடைச்ச வாழ்க்கையானது சந்தோஷம் 
பண்ணனும் எப்பயுமே கிடைச்ச 

143
00:08:16,570 --> 00:08:25,270
வாழ்க்கைய நினைச்சு எத்தன பேரு 
சந்தோஷப்படுறோம். 

144
00:08:25,350 --> 00:08:28,420
அத விட்டுட்டு அங்க ஓரமா எவனோ 
ஒருத்தன் அவன் போடுற போஸ்ட்ஸ் 

145
00:08:28,430 --> 00:08:33,789
பார்த்து மனசு ஃபுல். 
பாத்திங்களா அதெல்லாம் ரொம்ப 

146
00:08:33,799 --> 00:08:35,360
தப்பு. 
எப்பவுமே நம்ம வாழ்க்கைல எனக்கு 

147
00:08:35,370 --> 00:08:36,960
கிடைச்ச விஷயங்கள் எனக்கு சந்தோச 
பண்ணனும். 

148
00:08:36,970 --> 00:08:38,960
டெய்லி ஜர்னல்ன் பண்ணுங்க 
உங்களுக்கு கிடைச்சது நினைச்சு 

149
00:08:38,970 --> 00:08:42,080
இன்னைக்கு நல்ல இருக்கு. 
அப்ப அத நெனச்சு நீங்க சந்தோசமா 

150
00:08:42,110 --> 00:08:46,580
சோ அதுக்கு தேங்க் பண்ணுங்க அந்த 
மாதிரி வாழ்க்கை அமைந்தது இருக்கு

151
00:08:46,730 --> 00:08:49,300
அது எல்லாமே நமக்கு பாசிட்டிவ் 
மேஜர் கொடுக்கும் எம்பிரேஸ் ஆஃப் 

152
00:08:49,310 --> 00:08:52,670
தி மிஷன் சோ எல்லாத்தையும் 
பாசிட்டிவ் பாருங்க ஓகே நீ பாத்து

153
00:08:52,830 --> 00:08:55,160
யப்பா ஒரு பெரிய பிரச்சனை இருக்கா
அப்ப பாசிட்டிவ் 

154
00:08:55,170 --> 00:08:57,480
பாத்திருக்கீங்களா கொஞ்சம் கஷ்டம்
தான் சோ நான் உண்மையாக 

155
00:08:57,490 --> 00:09:00,380
இருக்கிறேன் கொஞ்சம் கஷ்டம் 
தாங்கப்பட்டன அதுக்கு ப்ராக்டிஸ் 

156
00:09:00,450 --> 00:09:04,090
பண்ணி மைண்ட் தயார் பண்ணி அத 
கரெக்ட் நம்ம பண்ண 

157
00:09:04,100 --> 00:09:10,760
ஆரம்பிச்சிட்டாலே நம்ம யாராலேயும்
ஸ்விச் இருக்க முடியாது. 

158
00:09:10,770 --> 00:09:12,600
சச்சிக்கோ முடியாது. 
அப்படின்ற மாதிரி தான் நம்ம 

159
00:09:12,610 --> 00:09:14,970
இருப்போம். 
அதனால எப்பவுமே பாசிட்டிவ் 

160
00:09:14,980 --> 00:09:18,150
வாழ்க்கையை ஒரு பாசிட்டிவ் ஆன 
கன்னடத்துல பாக்கும்போது எவ்ளோ 

161
00:09:18,160 --> 00:09:19,710
பெரிய பிரச்சனை இருந்தாலும் 
பார்த்துக்கங்க. 

162
00:09:19,720 --> 00:09:22,550
எங்க பிரச்சனை வரும்போது பின்னால்
ஃபேஸ் பண்ண போறீங்க. 

163
00:09:22,560 --> 00:09:25,090
அதுக்கு முன்னாடி நமக்கு இப்புடி 
ஆயிடுமோ அப்படி ஆயிரமும் திங்க் 

164
00:09:25,100 --> 00:09:28,510
பண்ணி இரண்டாவது டைம் வந்து அதே 
ஒரே பிரச்சனைக்கு 23 டைம் அழ 

165
00:09:28,520 --> 00:09:29,970
வேண்டியிருக்கு. 
அதனால அது பண்ண வேணா அப்டின்றது 

166
00:09:29,980 --> 00:09:33,000
தான் வந்து என்னோட கருத்தும் கூட 
மூணாவதுனா பில் மீனிங் ஃபுல் 

167
00:09:33,030 --> 00:09:35,070
ரிலேஷன்ஷிப் சோ ரிலேஷன்ஷிப் 
பெரியம் போட நம்மூரு சோசியல் 

168
00:09:35,100 --> 00:09:43,070
அனிமல் அப்டின்றது நிறையா 
கருத்துகள் இருக்க அப்படி 

169
00:09:43,080 --> 00:09:45,260
இருக்கும் போது நம்ம நாலு பேத்த 
நம்ம பேசியே ஆகணும். 

170
00:09:45,270 --> 00:09:46,590
அப்டி இல்லனா பேசவே முடியாது. 
விவகாரம் தனியாவே இருந்தாலும் 

171
00:09:46,600 --> 00:09:48,360
கொஞ்சம் வந்து கஷ்டமா தான் 
இருக்கும். 

172
00:09:49,310 --> 00:09:51,500
என்ன தான் நீங்கள்ன் பண்ணிட்டு 
இருக்கீங்க எனக்கு பண்ணிட்டீங்க 

173
00:09:51,510 --> 00:09:54,600
நீங்க சிரிக்கிறீங்க எனக்கு 
தெரியுது நீங்க சில நேரங்கள்ல 

174
00:09:54,610 --> 00:09:57,320
உங்களோட சோகத்துக்காக என்னை தேடி 
வர்றீங்க சின்ன சந்தோசமா 

175
00:09:57,330 --> 00:10:00,360
இருக்கலாம் எதுவா இருந்தாலும் ஆனா
நீங்க என்ன பண்றீங்க அப்டி ஒரு 

176
00:10:00,370 --> 00:10:03,090
சந்தோசத்துல உங்க கிட்ட பேசிட்டு 
இருங்க சந்தோசமா இருக்கு அதே 

177
00:10:03,100 --> 00:10:04,720
மாதிரிதாங்க உங்களுக்கு நல்ல 
நண்பர்கள்மே உங்கள சுத்தி நல்ல 

178
00:10:04,730 --> 00:10:08,680
நண்பர்களும் அதனால நீங்க என்ன 
பண்ணனும் சோ ஏன்னா அது 14 பேர் 

179
00:10:08,690 --> 00:10:16,360
இருக்காங்க நம்மளுக்கு இருக்காங்க
அப்டின்ற மாதிரி இருக்காங்க 

180
00:10:16,590 --> 00:10:19,460
நமக்குன்னு நம்ம வாழ்க்கைய நல்ல 
மீனிங் உள்ள மாத்தக்கூடிய நல்ல 

181
00:10:19,470 --> 00:10:22,520
நண்பர்கள் நம்ம வாழ்க்கைல 
இருக்கும் போது அதோட சந்தோசம் 

182
00:10:22,650 --> 00:10:24,020
எதுமே கிடையாதுங்க. 
எப்பவுமே நல்ல க்லோஸ் கிரியேட் 

183
00:10:24,030 --> 00:10:26,360
பண்ணுங்க. 
மனைவியா இருக்கட்டும் இல்ல கணவன் 

184
00:10:26,370 --> 00:10:33,650
ஆ இருக்கட்டும் இல்ல உங்களுடைய. 
இருந்தாலும் மக்களும் சரிங்க. 

185
00:10:33,660 --> 00:10:35,910
அவங்களோட மனம் விட்டு பேசுங்க. 
எதையும் மறைக்காதீங்க இருக்கும் 

186
00:10:35,940 --> 00:10:38,520
நல்லா இருக்கும். 
அடுத்த சி கம்யூனிட்டி சோ நிறைய 

187
00:10:38,530 --> 00:10:41,100
நிறைய கம்யூனிட்டி இருக்கு. 
நிறைய க்ரூப்லாம் பீப்பிள் 

188
00:10:41,110 --> 00:10:43,260
சேருவாங்க சோ நல்லா நிறைய 
விஷயங்கள பாசிட்டிவ் விஷயங்களை 

189
00:10:43,430 --> 00:10:46,170
சேர்த்துக்குவாங்க. 
இந்த மாதிரி பண்ற அதே மாதிரி தான்

190
00:10:46,180 --> 00:10:49,540
அதுல கூட நான் ஃப்யூச்சர் பிளான் 
பாத்திங்கன்னா நம்ம கால்ஸ் லாம் 

191
00:10:49,550 --> 00:10:53,050
ஸ்டேட் ஆவே ஸ்கில் பண்ணி அதுல 
உங்க கூட சிட்டா பேசணும் அப்டின்ற

192
00:10:53,350 --> 00:10:56,200
மாதிரி லாம் இருக்கு சோ ஒரு சட்டை
நம்பர் பீப்பிள் வந்த பின்னாடி 

193
00:10:56,210 --> 00:10:59,520
ஒரு நபர் போல யாருன்னு தெரியும்ல 
ஆரம்பிக்கலாம் சோ இது மாதிரி 

194
00:10:59,530 --> 00:11:01,880
பண்ணலாம் அதுக்கப்புறம் நான்காவது
போகணும் ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் 

195
00:11:01,890 --> 00:11:10,490
வெர்ஷன் சோ கண்டிநியூஸ் மாட்டேங்க
சொந்த வாழ்க்கைன்றது ஒரு பாடம் 

196
00:11:10,500 --> 00:11:12,030
தான் எப்பவும் இல்ல பண்ணனும் 
எனக்கு எல்லாம் தெரியும் 

197
00:11:12,040 --> 00:11:14,080
அப்படின்னு யாரும் நீங்க சொன்னது 
சொல்றது கிடையாதுங்க அவரு எவ்ளோ 

198
00:11:14,090 --> 00:11:16,750
பெரிய அறிவாளியா இருந்தாலும் சரி 
எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் சரி 

199
00:11:16,760 --> 00:11:18,630
அவங்களால எனக்கு எல்லாமே தெரியும்
அப்படினு சொல்லவே முடியாதுங்க 

200
00:11:18,640 --> 00:11:21,120
அதனால எப்பவுமே கண்டிநியூஸ் அவன் 
மட்டும் இருங்க உங்களுக்கு 

201
00:11:21,220 --> 00:11:22,780
வேணும்னா உடனே படிச்சிட்டே 
இருக்கணும்னு நினைக்காதீங்க எதோ 

202
00:11:22,920 --> 00:11:25,100
ஒரு நியூ விஷயத்த டெய்லி 
கத்துக்கும்போது உங்க மனசுல 

203
00:11:25,110 --> 00:11:28,160
வரக்கூடிய ஒரு சட்டி ஸ்டேஷன் 
எதுவும் வராது அப்ப அது உங்கள 

204
00:11:28,340 --> 00:11:29,820
சட்டீஸ்கர் பண்ண முடியுது 
உங்களுக்குத் தள்ளும் 

205
00:11:29,850 --> 00:11:32,240
அடுத்தடுத்து வாழ்க்கையில ஓகே ஒரு
சுவாரசியமான வாழ்க்கையை 

206
00:11:32,250 --> 00:11:41,810
வாழ்ந்துட்டு போகலாம். 
அப்படின்ற ஒரு எண்ணம் வரும் 

207
00:11:41,980 --> 00:11:44,890
அதுக்கப்றம் இம்ப்ரூவ் வெர்ஷன். 
உங்கள இம்ப்ரூவ் பண்ணுங்க. 

208
00:11:45,040 --> 00:11:47,880
நல்லமே நூல்கோல்வாங்க அத வந்து 
பிரோக்ரெஸ் பண்ணுங்க அதை எழுதுங்க

209
00:11:47,890 --> 00:11:50,960
அத கண்டிநியூஸ் ஆ அத பாலோ பண்ணி 
உங்களுக்கு பிடிச்ச மாரி 

210
00:11:50,990 --> 00:11:53,180
வாழ்க்கைய மாறுங்க நிறைய சேத்து 
லைஃப் கோஸ்வாங்க. 

211
00:11:53,340 --> 00:11:55,420
இந்த வருஷத்துல இந்த மாசத்துல 
இந்த வாரத்துல நான் முடிக்கணும். 

212
00:11:55,430 --> 00:11:57,230
இந்த வேலை பண்ணி முடிக்கணும் 
அப்டின்ற மாதிரி உங்கள உங்கள 

213
00:11:57,380 --> 00:11:59,630
நீங்க வந்து தள்ளுங்க அது மாறி 
லைஃப் லாங் லேர்னிங் வந்து 

214
00:11:59,640 --> 00:12:00,900
எப்பவுமே என்கரேஜ் பண்ணுங்க 
உங்களுக்குள்ளேயே சோலைஸ்டண்ட் 

215
00:12:00,910 --> 00:12:03,550
ஃபார் லவ் லைஸ் கிடையாது ஃபௌ 
ப்ராக்டிஸ்செல் கேன் மேன் புளு 

216
00:12:03,560 --> 00:12:06,750
சைல்ட் கேர் நான் அடிக்கடி 
சொல்லுவேன் சோ எப்பவுமே 

217
00:12:06,760 --> 00:12:10,600
நம்மளுக்கு பண்ணி குடுங்க சுவர் 
இருந்தால்தான் சித்திரம் வரைய 

218
00:12:10,610 --> 00:12:20,450
முடியும் தெரியும். 
அப்படி இருக்கும் போது நீங்க 

219
00:12:20,460 --> 00:12:22,640
உங்களுக்கு பண்ண உடம்பு 
கெடுத்துகிட்டு நீங்க ரொம்ப 

220
00:12:22,650 --> 00:12:24,130
சிக்கிட்டீங்கன்னா உங்களுக்கு 
எப்ப வரும் எப்படி ஒரு 

221
00:12:25,020 --> 00:12:26,460
ஹப்பினேஸ்ஸ்மான லைஃப் உங்களுக்கு 
வரும் அப்டின்றது. 

222
00:12:26,470 --> 00:12:28,600
நீங்க யோசிக்கணும். 
உங்களுடைய உங்களுடைய எல்லாமே ஒரு 

223
00:12:28,610 --> 00:12:33,290
பியூரா ரொம்ப ஹேப்பியா சேவா அப்டி
இருந்தா மட்டும் தான் நீங்க 

224
00:12:33,320 --> 00:12:34,910
ஹப்பினேஸ்ஸ் ஆஃப்ல் பண்ண 
முடியும். 

225
00:12:34,960 --> 00:12:36,000
உங்களுடைய பிள்ளைகளைத்தையுமே 
பிரஸ் பண்ணுங்க. 

226
00:12:36,140 --> 00:12:43,810
அதான் சுவர் இருந்தால்தான் 
சித்திரம் வரைய முடியும் அப்ப. 

227
00:12:44,940 --> 00:12:48,450
உங்கள உங்களுக்குங்களே நீங்க 
என்கரேஜ் பண்ணிட்டு நிறைய வாக் 

228
00:12:48,460 --> 00:12:50,440
பண்ணுங்க. 
சோ டெல்லி இந்த ஸ்டேட்ஸ் எடுத்து 

229
00:12:50,450 --> 00:12:51,910
படிங்க. 
நல்லா ஹெல்தி ஃபுட்ஸ் சாப்பிடுங்க

230
00:12:51,920 --> 00:12:54,660
சின்ன சின்ன விஷயங்கள உங்க 
உடம்புக்கு ரொம்ப முக்கியம். 

231
00:12:55,190 --> 00:13:00,250
சோ அது எல்லாமே உங்களுக்கு 
குடுக்கணும் அதுக்கப்புறம். 

232
00:13:01,940 --> 00:13:05,720
சோ இப்ப நம்ம பாட்டு கேக்குறது 
கூட ஒரு மெண்டல் ஹெல்த் உங்கள 

233
00:13:05,730 --> 00:13:08,570
இம்ப்ரூவ் பண்றதுக்கான ஒரு விஷயம்
தான் சோறு பாசிட்டிவா ஒரு விஷயத்த

234
00:13:08,580 --> 00:13:10,710
நம்ம கிட்டே இருக்கும் இல்ல 
பாத்துட்டு இருக்கோம் அப்டினா 

235
00:13:10,720 --> 00:13:14,140
நம்மள அறியாமலே நம்ம மனசு அந்த 
பாதைய நோக்கி போக ஆரம்பிச்சாங்க. 

236
00:13:14,150 --> 00:13:16,610
எந்த ஒரு விஷயத்தை ஏழு நல்ல 
கத்துக்கலாம்த்துக்கும் முடியும் 

237
00:13:16,620 --> 00:13:19,530
அப்படின்னு தான் உண்மை சோ ஒரு 
விஷயத்தை நீங்க உங்களுக்கு 

238
00:13:19,540 --> 00:13:22,200
புடிக்கல அப்டினா அத நோக்கி 
திருப்பி திருப்பி திருப்பி 

239
00:13:22,210 --> 00:13:24,610
பிராக்டீஸ் பண்ணும் போது உங்களை 
அறியாமலே நீயே அதுவாகவே மாற 

240
00:13:24,620 --> 00:13:26,870
ஆரம்பிங்க அதனால நல்ல ஒரு 
பாக்கெட் மாஸ்டர் கொண்டு வரணும் 

241
00:13:26,880 --> 00:13:29,370
அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா 
சிக்ஸ் பாயிண்ட் இன்னும் 

242
00:13:29,380 --> 00:13:32,090
வாழ்க்கைல ரொம்ப ஹேப்பியா 
இருக்கணும் இல்ல வெளிய போடா 

243
00:13:32,130 --> 00:13:39,380
மாட்டாங்க ஹெல்ப் சர்வதோஷ சோ இப்ப
மத்தவங்க ஹெல்ப் பண்ணும் போது 

244
00:13:39,390 --> 00:13:40,950
கொடுக்கும் போது மன நிறைவா 
இருக்கும் போது அவங்களுக்கு 

245
00:13:40,960 --> 00:13:43,360
சாப்பாடு வாங்கி தரும்போது இந்த 
மாதிரியான விஷயங்கள்ல நம்ம 

246
00:13:43,370 --> 00:13:46,900
வாழ்க்கை ஒரு நிறைவு பெறும். 
ஃபுல் ஃபில் ஆகும் அப்டின்றது 

247
00:13:46,910 --> 00:13:50,000
வந்து உண்மை ஏன்னா நம்ம நம்ம 
குடும்பத்துக்காக ஏன் பண்ணும் 

248
00:13:50,010 --> 00:13:51,740
போது நம்ம குடும்பத்துல நம்ம 
குழந்தைகள் சாப்பிடும் போது 

249
00:13:51,750 --> 00:13:52,970
அவங்கள பாத்து ரசிக்கிறது 
இருக்கட்டும். 

250
00:13:52,980 --> 00:13:54,080
அது மட்டும் இல்லாம 
கஷ்டப்படுறாங்க. 

251
00:13:54,090 --> 00:13:56,020
உதவி செய்றதா இருக்கட்டும் 
எல்லாமே நம்மளுக்கு ஒரு 

252
00:13:56,030 --> 00:13:58,140
பாசிட்டிவான ஒரு லைஃப் ஹப்பினஸ் 
குடுத்துட்டு இருக்கோம். 

253
00:13:58,150 --> 00:14:01,520
சோ எப்பவுமே ஒரு ஃபைன்ட் வேஸ்ட் 
நியூ சுமத்த பீப்பிள் க்கு ஏதாவது

254
00:14:01,530 --> 00:14:03,460
உங்களால முடிஞ்சது என்னால எதுமே 
இல்ல என்னால குடுக்க முடியும் 

255
00:14:03,470 --> 00:14:10,650
பரவால்ல நல்லா அன்பான 
வார்த்தைகளுக்குடுங்க ஒரு நல்ல 

256
00:14:10,660 --> 00:14:13,990
ஒரு பாராட்டுக்கள் குடுங்க நீங்க 
நல்லா பண்றீங்க அப்டின்ற 

257
00:14:14,180 --> 00:14:16,450
மாதிரில்ல பீட் பேக் குடுங்க சோ 
இந்த மாதிரி நல்ல 

258
00:14:16,460 --> 00:14:18,330
விஷயங்களுக்குலாம் வந்து பணமாவோ 
உள்ள உணவாகும் பொருளாக தான் 

259
00:14:18,340 --> 00:14:21,830
குடுக்கணும்னு அவசியம் இல்லைங்க 
நம்மளோட தண்ணீர் அவை க்கு மேல 

260
00:14:21,840 --> 00:14:23,150
இருக்குற கொடுக்கலாம் அப்டியே 
இல்லைனாலும் உங்களுடைய அன்பு 

261
00:14:23,160 --> 00:14:25,190
குடுங்க அதுக்கு வந்து எந்த ஒரு 
விளையும் கிடையாது என்பது தான் 

262
00:14:25,220 --> 00:14:33,290
புரிஞ்சுக்கணும். 
பண்ணும்போது ஏதோ ஒரு மீன்கூட 

263
00:14:33,300 --> 00:14:34,140
வாழ்க்கைய வாழ்ந்துட்டு 
இருக்கோம். 

264
00:14:34,150 --> 00:14:37,000
அப்டின்ற மாதிரியும் நம்மளுக்கு 
வரும் சோ எப்பவுமே. 

265
00:14:37,630 --> 00:14:41,510
இது எல்லாத்தையுமே கரெக்ட் ஆ நம்ம
இந்த ஆறு டிப்ஸ் ஃபாலோ பண்ணும் 

266
00:14:41,520 --> 00:14:44,130
போது வாழ்க்கைல உண்மையான 
ஹப்பினேஸ்ஸ் உம்மா என்ற காருக்கு 

267
00:14:44,140 --> 00:14:47,580
வீடு இருக்கு. 
நான் வந்து பாரின் ல இருக்கேன். 

268
00:14:47,590 --> 00:14:48,720
எனக்கு வந்து எல்லாமே 
கிடைச்சிருச்சு. 

269
00:14:48,880 --> 00:14:51,150
நான் சந்தோஷமா இருக்கேன் 
அப்படின்னு சொல்றவங்களும் மனசுல 

270
00:14:51,160 --> 00:14:54,550
கூட உள்ள தேடிப் பார்த்தோம் னா 
நிறைய சோகங்கள் இருந்துகிட்டு 

271
00:14:54,560 --> 00:14:56,660
தான் இருக்கும். 
சோ இப்ப உண்மையான டூ ஹப்பினஸ் 

272
00:14:56,670 --> 00:14:58,890
நம்ம ஃபைன்ட் பண்ணனும் நம்ம 
வாழ்க்கையை சந்தோஷமாக வாழனும் 

273
00:14:58,900 --> 00:15:00,990
அப்டின்னு நினைச்சினா கண்டிப்பா 
இந்த டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப 

274
00:15:01,000 --> 00:15:03,130
ரொம்ப ஹெல்ப் ஃபுல் ஆ இருக்கும் 
அப்டின்னு சந்தேகமே கிடையாது. 

275
00:15:03,340 --> 00:15:05,130
இதெல்லாம் உங்களுக்கு எப்படி 
இருந்தது உங்களுக்கு உங்களுக்கு 

276
00:15:05,140 --> 00:15:14,000
பிடிச்சிருந்தா இல்ல வேற எதாது 
டாபிக் பேசலாமா இல்ல உங்களுடைய 

277
00:15:14,010 --> 00:15:16,980
கேள்விகள் என்ன அப்டின்ற மாதிரி 
எதுவா இருந்தாலும் நம்ம 

278
00:15:16,990 --> 00:15:21,590
பாட்காஸ்ட் க்கு. 
நீங்க ஒரு ஸிப்க்ஷ தான் சோ 

279
00:15:21,600 --> 00:15:23,190
நீங்களும் பேசலாம் என் கூட 
சேர்ந்து. 

280
00:15:25,300 --> 00:15:27,700
என்னோட கனெக்ட் பண்ணுங்க நம்ம 
பேசலாம் அது மட்டும் இல்லாம 

281
00:15:27,710 --> 00:15:31,940
உங்களுடைய மெசேஜஸ் எல்லாமே உடனே 
ரிப்ளை பண்ணுமே. 

282
00:15:31,950 --> 00:15:34,270
சோ அதே மாதிரி வாட்ஸ்ஆப் சேனல் 
இந்த லிங்க் இருக்கு. 

283
00:15:34,300 --> 00:15:35,920
நம்ம டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற 
நீங்க பண்ணிக்கலாம். 

284
00:15:35,930 --> 00:15:37,190
நம்ம வாழ்க்கை அடுத்தடுத்து 
தொடர்ந்து போக 

285
00:15:37,200 --> 00:15:38,510
ஆரம்பிச்சிருக்கோம். 
நீங்களே என்னுடைய கனெக்ட் 

286
00:15:38,520 --> 00:15:40,390
பண்ணிக்கலாம். 
அது மட்டும் இல்லாம நீங்க 

287
00:15:40,400 --> 00:15:43,950
கேட்டீங்க இப்போ ஆர் ஜீவனும் 
ஏன்னா அது மட்டும் இல்லாம அது 

288
00:15:43,960 --> 00:15:46,970
மட்டும் இல்லாம அடிக்கடி வருதுனா 
வந்து இருக்கு பட் ஸ்டில் ஓகே சோ 

289
00:15:46,980 --> 00:15:49,650
நீங்க இருக்கியே ஆர் ஜே ஒன்பது 
தமிழ்செல்வன் மோட்டிவேஷனல் 

290
00:15:49,900 --> 00:15:53,000
இம்ப்ரூவ்மென்ட் காசு நான் உங்கள 
வச்சு இருக்கேன் மனோ இது உங்களோட 

291
00:15:53,010 --> 00:16:03,600
நம்பிக்கை சோ நெக்ஸ்ட். 
அது வரைக்கும் உங்களுக்கு நீங்க 

292
00:16:03,610 --> 00:16:06,590
இருக்கீங்க. 
ஆர் ஜே மா நோ நீங்க இந்த. 

293
00:16:10,180 --> 00:16:15,410
அது மட்டும் இல்லாம உங்களுடைய. 
இருங்க உங்களோட. 

294
00:16:17,000 --> 00:16:19,810
இணையங்கள் அது மட்டும் இல்லாம 
எப்பயுமே கனெக்ஷன் ல இருங்க. 

295
00:16:19,820 --> 00:16:21,530
உங்கள் வாழ்க்கை அனைத்தும் 
சிறப்பா. 

296
00:16:21,560 --> 00:16:23,190
சந்தோசமா செம்மையா? 
சூப்பரா அமைவதற்கு வாழ்த்துக்கள் 

297
00:16:23,300 --> 00:16:34,000
தேடி பை. 
யு ஓன். 

298
00:16:36,050 --> 00:16:39,680
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

299
00:16:39,710 --> 00:16:43,560
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேக்குறீங்க. 

300
00:16:44,730 --> 00:16:47,460
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

301
00:16:47,470 --> 00:16:55,200
உங்களோட நம்பிக்கை. 
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 

302
00:16:55,230 --> 00:16:55,760
நான்.
