1
00:00:00,910 --> 00:00:07,980
வோங் நம்முடைய வாழ்க்கையை 
நாட்கள்ல பயணிக்கும் பொழுது ஏதோ 

2
00:00:08,010 --> 00:00:11,910
ஒரு சின்ன கூட்டம் நம்ம வாழ்க்கைல
ஒரு மிகப்பெரிய மாற்றத்த எப்பவுமே

3
00:00:11,920 --> 00:00:16,570
ஏற்படுத்தும். 
அப்டியே போம்போது ஒரு பேருந்து ல 

4
00:00:16,580 --> 00:00:19,930
பாக்க கூடிய ஒரு சின்ன வாக்கியமா 
இருக்கலாம் இல்ல நண்பன் சொல்ல 

5
00:00:20,180 --> 00:00:21,700
கூடிய ஒரு சின்ன கூட்டம் 
இருக்கலாம். 

6
00:00:21,740 --> 00:00:26,140
அப்படியே நீங்க ஃபேஸ்புக்யோ இல்ல 
சோசியல் மீடியா வோ ஸ்கூல் பண்ணும்

7
00:00:26,150 --> 00:00:28,330
போது நம்ம மனசுக்கு நெருக்கமான 
சிட்சுவேஷன் க்கு ஏத்தமான கூட்ட 

8
00:00:28,720 --> 00:00:30,670
இருக்கலாம். 
எப்பவுமே அந்த கோட்க்கு பயங்கர 

9
00:00:30,680 --> 00:00:32,590
அவருக்கு வாக்கியங்கள் ஒரு உங்கள 
உந்தித்தள்ள கூடிய 

10
00:00:32,600 --> 00:00:34,070
எழுத்துக்களுக்கு ரொம்ப பவர் 
இருக்கு. 

11
00:00:34,080 --> 00:00:39,390
அப்படி இருக்கும்போது நிறைய 
நேரங்களில் ல நம்ம சோர்வடையும் 

12
00:00:39,400 --> 00:00:51,330
போது கூட இந்த கூட்ஸ் மோட்டிவேஷன்
கோர்ஸ் இன் ஸ்பெஷல் கூட்ஸ்லாம். 

13
00:00:51,640 --> 00:00:54,610
ரொம்ப அருமையான உந்தித் தள்ளும். 
நிறைய சோஷியல் மீடியாக்கள் 

14
00:00:54,620 --> 00:00:57,500
பாத்திங்கன்னா மோட்டிவேஷனல் 
கோட்ஸ் போடக்கூடிய எஸ் பயங்கர 

15
00:00:57,530 --> 00:01:00,860
பாலோவர்ஸ் இருப்பாங்க. 
ஏன்னா நமக்கு அப்ப அப்ப ஒரு 

16
00:01:01,140 --> 00:01:03,190
பூஸ்ட் தேவைப்படும். 
மனசுக்குள்ள தளரும் போது 

17
00:01:03,200 --> 00:01:06,120
மனசுக்குள்ள தடுமாறும் பொழுது 
எப்பவுமே இந்த கோஷம் அளவுக்கு 

18
00:01:06,130 --> 00:01:10,530
ரொம்பவே யூஸ் புல்லா இருக்கு. 
சோ என்ன கோர்ஸ் பத்தி உங்ககிட்ட 

19
00:01:10,540 --> 00:01:13,690
சொல்லிக்கிட்டு இருக்கேன். 
இன்னைக்கு நான் சொல்ல போறீங்க 112

20
00:01:13,760 --> 00:01:15,990
கூட்ஸ் ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் 
நம்ம வாழ்க்கையேவே மாத்தி 

21
00:01:16,020 --> 00:01:20,110
புரட்டிப் போடக்கூடிய அந்த 12 
கோட்ட பத்தி தான் நம்ம இந்த பேச 

22
00:01:20,120 --> 00:01:29,010
முடியல. 
தொடர்ந்து கேக்க போறோம். 

23
00:01:29,090 --> 00:01:37,510
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

24
00:01:37,740 --> 00:01:42,120
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவது 

25
00:01:42,420 --> 00:01:46,510
நீங்க கேட்கிறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

26
00:01:46,700 --> 00:01:49,420
மோட்டிவேஷனல். 
பாட்காஸ்ட் இது உங்களோட. 

27
00:01:49,780 --> 00:01:55,100
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

28
00:01:55,130 --> 00:01:59,340
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

29
00:01:59,370 --> 00:02:01,450
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

30
00:02:01,730 --> 00:02:04,360
இருக்கீங்க. 
உங்களுடைய வாழ்க்கை எப்படி 

31
00:02:04,390 --> 00:02:08,060
கடந்துட்டு இருக்கு பொங்கல நல்லா 
கொண்டாடுங்களா சோ உங்க 

32
00:02:08,070 --> 00:02:11,310
வாழ்க்கையில எல்லாம் சரியா 
அமைச்சர் இருக்கா இல்ல கொஞ்சம் 

33
00:02:11,320 --> 00:02:14,650
தடுமாறி கொஞ்சம் கவலையோட கொஞ்சம் 
பிரச்சினைகள் உட டிராவல்ஸ் 

34
00:02:14,770 --> 00:02:17,560
பண்ணிட்டீங்களா இருந்திங்கனாலும் 
இதுவும் கடந்து போகும் இதுவும் 

35
00:02:17,570 --> 00:02:22,060
கடந்து போகும் அப்டின்றது மனசுல 
ஸ்ட்ராங் ஆ நிலை நிறுத்திக் அங்க 

36
00:02:22,070 --> 00:02:25,260
எல்லாமே மாறும் கொஞ்சம் டிலேவ் 
ஆயிடுச்சு சோ இன்னைக்கு கண்டிப்பா

37
00:02:25,270 --> 00:02:34,640
இந்த பிசு வந்தாகனும் அப்படின்ற. 
ஒரு ரொம்ப ரொம்ப ஆர்வமும் 

38
00:02:34,650 --> 00:02:37,250
சீக்கிரம் பண்ணனும். 
அப்படின்ற ஒரு அர்ஜன் சிங் எனக்கு

39
00:02:37,260 --> 00:02:39,390
இருந்தது. 
வழக்கம் போல தாங்க இந்த ஒரு 

40
00:02:39,400 --> 00:02:42,790
டெம்ப்ரேச்சர் வெதர் நிறைய 
நேரங்கள்ல நம்ம கீழ படுத்துறது. 

41
00:02:42,800 --> 00:02:46,480
ஆனா அதுக்காக மூணும் பயணிக்க 
முடியாது ல நம்ம ல ஒரு சின்ன 

42
00:02:46,490 --> 00:02:48,420
வைரஸ் பாக்டீரியா சாஸ்திர 
முடியுமா என்ன தாண்டி முன்னாடி 

43
00:02:48,430 --> 00:02:51,760
வரணும் அப்டின்ற ஒரு நம்பிக்கையோட
தான் ஒவ்வொரு நாட்களும் 

44
00:02:52,040 --> 00:02:54,050
கடந்துட்டு இருக்கு. 
நிறைய நோய்கள் வந்துட்டு இருக்கு 

45
00:02:54,080 --> 00:02:57,570
ஆனா அத தாண்டி நம்ம அத போராடி 
மனித இனம் வென்று தீர்க்கும் 

46
00:02:57,640 --> 00:03:01,090
அப்டின்ற ஒரு ஸ்ட்ராங்கான ஒரு 
தாட் பிராசஸ் கூட நம்ம டிராவல் 

47
00:03:01,100 --> 00:03:08,460
பண்ணிட்டு இருக்கோம். 
ஏன்பா சம்பந்தமே இல்லாம 

48
00:03:08,470 --> 00:03:11,220
பேசுறீங்க. 
அது உண்மைதான் அப்பா உடம்பு 

49
00:03:11,230 --> 00:03:13,280
சரியில்லாம போகுது. 
அப்ப அப்ப நம்ம பாட்காஸ்ட் 

50
00:03:13,290 --> 00:03:18,220
போடுறது இல்ல பல கடமைகள் தள்ளி 
போகும் போது கொஞ்சம் வருத்தம் 

51
00:03:18,230 --> 00:03:19,870
இருக்கும். 
ஆனா அது திருப்பி கேட்ட பண்ணும் 

52
00:03:19,880 --> 00:03:22,120
போது வர கூடிய சந்தோஷமே தனி தான் 
முக்கியமா உங்ககிட்ட பேசும்போது 

53
00:03:22,130 --> 00:03:24,180
இருக்கக்கூடிய சந்தோஷம் எப்பவுமே 
தனி தனி தான். 

54
00:03:24,190 --> 00:03:26,040
நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம 
பாட்காஸ்ட் லிசன் பண்றீங்க 

55
00:03:26,050 --> 00:03:29,310
எப்பிசோட் கேக்குறீங்க அப்டினா 
வெல்கம் ஜௌன், அர்ஜுமன் ஃபேமிலி 

56
00:03:29,320 --> 00:03:32,160
உங்களுக்காக இழுத்து 60 க்கும் 
மேற்பட்ட எப்பிசோட் காத்துகிட்டு 

57
00:03:32,170 --> 00:03:36,910
இருக்கு நீங்க நிறைய நிறைய 
கேக்கலாம் நிறைய வாழ்க்கையில பல 

58
00:03:36,920 --> 00:03:44,350
மாற்றங்களை உருவாக்கலாம். 
இல்ல நமக்கு எப்பயுமே சப்போர்ட் 

59
00:03:44,360 --> 00:03:49,400
பண்ண கூடிய சூப்பரான. 
உங்களுடைய ச போடுறாங்க. 

60
00:03:49,410 --> 00:03:52,100
இந்த ஒரு வெற்றிக்கான காரணம் 
கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் 

61
00:03:52,420 --> 00:03:56,040
மேற்பட்ட எவ்ரி வீக் நம்மளுடைய 
இந்த சந்தோஷமான வேலையில நம்ம 

62
00:03:57,280 --> 00:03:58,690
நிறைய பேர் வாழ்க்கையில் 
மாற்றத்தை ஏற்படுத்திட்டு 

63
00:03:59,020 --> 00:04:00,350
இருக்கோம். 
அப்படின்ற சந்தோசமே நம்மள ஒரு 

64
00:04:00,360 --> 00:04:02,110
சூப்பரான இடத்துல நிக்க வைக்குது 
அப்படின்னு சொல்லலாம். 

65
00:04:02,120 --> 00:04:05,810
இது என்னுடைய வெற்றி கிடையாது. 
நம்முடைய வெற்றி நீங்க 

66
00:04:05,820 --> 00:04:08,090
கொடுக்கக்கூடிய ஒவ்வொருத்தரும் 
சப்போர்ட் நீங்க பண்ண கூடிய பாலோ 

67
00:04:08,100 --> 00:04:16,860
அண்ட் ஸ்க்ரீ பண்றது எல்லாமே 
ரொம்ப. 

68
00:04:20,810 --> 00:04:22,720
அது மட்டும் இல்லாம உங்களோட 
ஃபைடிங்க் மறக்காதீங்க. 

69
00:04:22,730 --> 00:04:25,640
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஏன் 
அப்டின்னு கேட்டீங்கன்னா இந்த 

70
00:04:25,650 --> 00:04:30,240
பாட்காஸ்ட் இந்த எபிசோட் முழுக்க 
முழுக்க எந்த ஒரு எந்த ஒரு 

71
00:04:31,460 --> 00:04:34,340
விளம்பர இடைவெளிகளும் இல்லாமல் 
தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து 

72
00:04:34,350 --> 00:04:37,060
நம்ம வாழ்க்கையே நம்ம சுத்தி 
இருக்கவங்க வாழ்க்கையை 

73
00:04:37,070 --> 00:04:38,450
மாற்றக்கூடிய ஒரு நோக்கத்தோட 
பண்ணிட்டு இருக்கேன். 

74
00:04:38,460 --> 00:04:41,630
அதுக்கு நீங்க கொடுக்கக்கூடிய 
அந்த ஃபைடிங்க் ரொம்ப யூஸ் புல்லா

75
00:04:41,640 --> 00:04:43,380
இருக்கும். 
ஏன்னா அது நிறைய மக்களை மனிதர்களை

76
00:04:43,390 --> 00:04:44,220
சென்றடைய வாய்ப்பை உருவாக்கித் 
தரும். 

77
00:04:44,230 --> 00:04:47,560
அதனால தான் சோ உங்களுடைய மெசேஜ் 
உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய 

78
00:04:47,570 --> 00:05:00,160
நீங்க கிட்ட பேசணுமா? 
பண்ணிக்கலாம் நெறைய. 

79
00:05:02,150 --> 00:05:05,500
டெல்லி என் கூட பேசிட்டு இருக்க 
மாதிரி ஒரு அப்டேட் உங்களுக்கு 

80
00:05:05,510 --> 00:05:08,660
வந்துகிட்டே இருக்கும் 25 
பண்ணிட்டு இருக்காங்க. 

81
00:05:08,670 --> 00:05:10,510
ரொம்ப சந்தோசமா இருக்கு. 
அதைத் தாண்டி நீங்களும் ஃபாலோ 

82
00:05:10,630 --> 00:05:12,740
பண்ணனும் பண்ணலாம். 
ஆ தொடர்ந்து தொடர்ந்து உங்களுக்கு

83
00:05:12,990 --> 00:05:16,890
சப்போர்ட் கொடுப்பதற்கு மிக்க 
நன்றி ஆல்ரைட் நம்ம இப்ப ஆக்சுவல்

84
00:05:16,920 --> 00:05:20,700
எப்பிசோட்க்குள்ள போயிடலாம். 
ரொம்ப நேரம் பேசிய தானே சோ டூ 

85
00:05:20,710 --> 00:05:23,840
லகோஸ் ஸ்டேட் சேஞ்ச் யுவர் என்டர்
லைஃப் என்டர் வர்ல்ட் அப்படி 

86
00:05:23,850 --> 00:05:27,000
என்னப்பா அந்த கூச்ச எப்படி பவர் 
ஃபுல் ஆ குவோட்ஸ் அப்படின்றது 

87
00:05:27,010 --> 00:05:29,980
நம்ம பாக்க போறோம் சோ ஃபர்ஸ்ட் 
வந்து பாத்திங்கன்னா ஃபோகஸ் ஆன் 

88
00:05:29,990 --> 00:05:37,120
ரிப்பீட் ஏஷியா எடிஷன் நாட்கள் 
ஃபிக்ஷன் சம் டைம் நம்ம ஒரு 

89
00:05:37,130 --> 00:05:41,140
முயற்சி எடுக்கிறோம். 
நிறைய முயற்சிகள் எடுத்துகிட்டே 

90
00:05:41,150 --> 00:05:42,740
இருப்பேன். 
எனக்கு பேஷன் பேசணும். 

91
00:05:42,750 --> 00:05:46,560
மக்களை கவரும்றது கிடையாது. 
அவங்கள நல்ல வழியில அவங்க 

92
00:05:46,690 --> 00:05:48,200
வாழ்க்கையில ஏதோ ஒரு மாற்றத்தை 
உருவாக்கணும். 

93
00:05:48,210 --> 00:05:49,470
அப்டின்ற மாதிரி நினைப்பேன். 
அதை தொடர்ந்து பண்ணிட்டே 

94
00:05:49,480 --> 00:05:51,760
இருப்பேன். 
நேரங்கள்ல நமக்கு கரெக்ட் போகாது,

95
00:05:52,010 --> 00:05:55,400
கரெக்டா அமையாது. 
சோ கிட்டத்தட்ட 178 வருஷங்களா 

96
00:05:55,410 --> 00:05:57,560
போராடிட்டு இருக்கேன். 
ரொம்ப ஆக்டிவா போராடிகிட்டு 

97
00:05:57,570 --> 00:05:59,490
இருக்கேன். 
நம்ம நிறைய மக்களிடம் வாழ்க்கையை 

98
00:05:59,500 --> 00:06:02,120
மாற்றக்கூடிய ஒரு சந்தோஷத்த 
குடுக்கணும் இந்த குரல் மூலமா 

99
00:06:02,130 --> 00:06:04,720
அப்டின்ற மாதிரி ஆனா சில 
நேரங்களில் சறுக்கல்கள் வரும்போது

100
00:06:04,730 --> 00:06:06,250
யோசிப்பேன் இதெல்லாம் தேவையா? 
நம்ம பாட்டுக்கு சந்தோஷமா 

101
00:06:06,780 --> 00:06:16,340
இருந்துட்டு போயிடலாமே அப்படினு 
தோணும் ஆனா திருப்பி திருப்பி 

102
00:06:16,350 --> 00:06:18,640
விடாம முயற்சி பண்ணிட்டே 
இருப்பேன். 

103
00:06:18,650 --> 00:06:21,630
அதான் இப்படேஷன் சோ நீங்க நீங்க 
நினைச்சா எடத்த அடையிற வரைக்கும் 

104
00:06:21,640 --> 00:06:25,460
ரிப்பீட் பண்ணிட்டே இருங்க. 
என்ன பண்ணனும்னு அவசியம் 

105
00:06:25,470 --> 00:06:28,240
கிடையாது. 
சோ எதுவுமே பண்ணாம எதுமே அடைய 

106
00:06:28,270 --> 00:06:30,330
முடியாது அப்படின்னு வருத்தத்துல 
இருக்குறத விட நான் எதோ ஒரு 

107
00:06:30,340 --> 00:06:32,400
விஷயத்த பண்றேன். 
அது என்ன எனக்கு புடிச்சகோல 

108
00:06:32,410 --> 00:06:35,510
நோக்கி நகர்ந்தது. 
அப்டினா நீங்க வைக்க கூடிய ஒரு 

109
00:06:35,520 --> 00:06:38,880
அடி கூட வெற்றி தாங்க. 
அந்த அளவுக்கு ரொம்ப முக்கியம். 

110
00:06:38,890 --> 00:06:43,160
சூப்பர் பேஷன் இஸ் நாட் எனஃப் 
ஃபோகஸ் ஆன் ரிப்பீட் நேஷன் சோ 

111
00:06:43,170 --> 00:06:44,980
உங்களுக்கு கிடைக்கிற வரைக்கும் 
நீங்க நினைச்சது அடையுற வரைக்கும்

112
00:06:44,990 --> 00:06:47,640
விடவே கூடாது. 
விடாமுயற்சியா இருக்கணும் நம்ம தல

113
00:06:47,650 --> 00:06:50,930
படம் வரப்போவுது இல்ல அந்த மாதிரி
விடாமுயற்சியா நம்ம இருக்கனும் 

114
00:06:50,940 --> 00:06:53,570
அப்படின்றது தான் இந்த கோட் 
ஃபர்ஸ்ட் கூட்டு சொல்லுது சோ 

115
00:06:53,580 --> 00:07:01,910
அருமையானம். 
சோ செகண்ட் பாத்திங்கன்னா நத்திங்

116
00:07:01,920 --> 00:07:05,900
ஹப்பென்ஸ் வித் ஆக்ஷன் உண்மைதானே 
இது நடக்கும் நடக்கும் மனசுல 

117
00:07:05,910 --> 00:07:07,330
மட்டும் நினைச்சுக்கிட்டேன் 
நடக்காதுங்க. 

118
00:07:07,510 --> 00:07:09,560
என்ன நம்ம ஒன்னும் பயங்கர மனசுல 
மந்திரவாதி கிடையாது. 

119
00:07:09,570 --> 00:07:11,960
நம்ப நினைச்சது அப்டியே 
மாற்றியமைக்கக் கூடியது சோ 

120
00:07:11,970 --> 00:07:15,500
உங்களுக்கு 10 பெர்சன்ட் தான் 
உங்க எண்ணங்களும் முடித்தாலும் 

121
00:07:15,510 --> 00:07:18,880
நீங்க பண்ண கூடிய செயல்கள் தான் 
நீங்க நினைச்ச இடத்தை அடைய 

122
00:07:18,970 --> 00:07:22,600
வைக்கின்றது மறக்கவே கூடாது சோ 
அப்ப நத்திங் ஹப்பென்ஸ் விட்டு 

123
00:07:22,790 --> 00:07:25,360
அகன்றது மனசுல ரொம்ப ஸ்ட்ராங் ஆ 
வச்சிக்கணும் சோ செயல்கள்ல 

124
00:07:25,370 --> 00:07:28,430
இறங்கும் செயல்கள்ல இறங்குங்க 
ரொம்ப ரொம்ப குறைச்ச ஏ டீபர் 

125
00:07:28,440 --> 00:07:35,020
ஸ்டேஜ் பீப்பிள் திங்க் ஜஸ்ட் ஏ 
திங்க் அவ்ளோதான் அதுக்கு 

126
00:07:35,030 --> 00:07:36,170
அப்புறம் அவங்க செயல்களை இறங்கவே 
மாட்டாங்க. 

127
00:07:36,180 --> 00:07:39,040
ஆனா செயல்களை இறங்குவது டிப்ரசன் 
பேஜ் செயல்களை இறங்குனாலும் நம்ம 

128
00:07:39,050 --> 00:07:41,790
ஃபர்ஸ்ட் சொன்ன கோட்பாடிரி பீட் 
பண்ணி திருப்பி முயற்சிகள் 

129
00:07:41,870 --> 00:07:45,970
தொடர்ந்து எடுத்துகிட்டே 
இருக்காங்க. 

130
00:07:47,930 --> 00:07:51,340
ஸ்டேஜ் தான். 
நோக்கி அடைவாங்க. 

131
00:07:52,910 --> 00:07:54,730
நல்ல இருக்கணும்னு நினைச்சேன். 
இது பண்ணிதான் ஆகணும். 

132
00:07:54,740 --> 00:07:56,600
சோ அடுத்து பார்த்தீங்கன்னா 
அடுத்த கூட்டம் டிஸ்ட்ராக்சன் 

133
00:07:56,610 --> 00:08:01,180
வில் ஆல்வேஸ் பி தேர் பட் யுவர் 
டைம் வில் நாட் நிறைய நேரங்களில் 

134
00:08:01,190 --> 00:08:04,570
யோசிப்போம் நம்ம படிச்சிட்டு 
இருப்போம் நீங்க படிக்கிற 

135
00:08:04,580 --> 00:08:06,160
இருக்கலாம் வேலை 
பாக்குறவங்களுக்குலாம் இல்ல 

136
00:08:06,170 --> 00:08:07,660
உழைப்பவர்கள் இருக்கலாம் நீங்க 
நினைச்ச இடத்தை அடைவதற்கு 

137
00:08:07,830 --> 00:08:09,380
தொடர்ந்து போராடிகிட்டு 
இருக்குங்களா இருக்கலாம் எதுவா 

138
00:08:09,430 --> 00:08:12,040
இருந்தாலும் சில நேரங்கள்ல பல 
நேரங்கள்ல டிஸ்ட்ராக்சன் நம்ம 

139
00:08:12,050 --> 00:08:14,640
மனசுக்குள்ள வந்துகிட்டே 
இருக்கும் நம்ம அறியாமலேயே நமதே 

140
00:08:14,650 --> 00:08:16,680
ஸ்ட்ரைக் பண்ணிட்டே இருப்போம். 
இது பண்ணிட்டு இருக்கும்போது 

141
00:08:16,690 --> 00:08:19,180
வேலைக்கு போன எடுப்போம் அவளோதான் 
1 நிமிஷம் போய்டும் தேவைஇல்லாம 

142
00:08:19,190 --> 00:08:23,020
ரீல்ஸ் பாக்குறது சோசியல் மீடியா 
பாக்குறது மெசேஜ் பண்றது மைண்ட் 

143
00:08:23,030 --> 00:08:31,440
ஆஃப் பண்ற எந்த விஷயமா 
இருந்தாலும் டிஸ்ட்ராக்சன் அதுனால

144
00:08:31,450 --> 00:08:36,320
இருக்காங்க. 
பண்ணும்போது நம்ம நினைப்போம். 

145
00:08:37,799 --> 00:08:40,250
பண்ணிக்கலாம் சொல்லிட்டு சோ 
கசிந்து வந்து ரொம்ப இம்பார்டண்ட்

146
00:08:40,260 --> 00:08:43,929
முன்னாடி சொன்ன மாதிரி அப்ப நம்ம 
டெஸ்டினேஷன் ஆல்வேஸ் ஆல்வேஸ் தேர்

147
00:08:43,940 --> 00:08:45,440
பட். 
ஆனா நம்ம டைம் இருக்காது. 

148
00:08:45,450 --> 00:08:48,040
இந்த நேரம் இந்த நொடி 
கடந்துடுச்சுனா கலந்ததுதான் 

149
00:08:48,080 --> 00:08:51,040
திரும்ப கிடைக்குமா கிடைக்கவே 
கிடைக்காது சோ இப்ப ரொம்ப அழகான 

150
00:08:51,050 --> 00:08:53,070
கூட்டம் டிஸ்ட்ராக்சன் 
குறைச்சிட்டு நம்மளுடைய கூகுள் 

151
00:08:53,080 --> 00:08:56,030
போட்டோஸ் பண்றது ரொம்ப ரொம்ப 
இம்பார்டண்ட் அப்டின்றது இது அழகா

152
00:08:56,040 --> 00:08:59,470
சொல்லுது அடுத்து பார்த்த அந்த 
ஸ்மால் திங்க்ஸ் இன் லைஃப் ஈச் 

153
00:08:59,480 --> 00:09:06,220
மோஸ்ட் ஃபோர் ரிலேஷன்ஸ். 
எத்தனை பேரு நம்புறீங்க? 

154
00:09:06,230 --> 00:09:09,100
ரொம்ப ரொம்ப சின்ன சின்ன ஸ்மால் 
திங்க்ஸ் ஃபர்ஸ்ட் கிரேட் ஃபுல் ஆ

155
00:09:09,110 --> 00:09:11,740
நீங்க நினைக்கணும் காலைல 
எந்திரிச்ச பின்னாடி. 

156
00:09:12,680 --> 00:09:15,410
நமக்கு போட்டு தரக்கூடிய காஃபி டீ
இருக்கலாம். 

157
00:09:15,420 --> 00:09:17,060
நீங்க போட்டு தரக்கூடிய டீ காபியா
இருக்கலாம். 

158
00:09:17,070 --> 00:09:18,930
உங்க மனைவிக்கும் கணவனுக்கு 
மாத்தி மாத்தி சோ அதெல்லாம் சின்ன

159
00:09:18,940 --> 00:09:22,050
சின்ன விஷயங்கள் ரொம்ப சந்தோஷமான 
விஷயங்கள் என்ன அவங்க இல்லாத அப்ப

160
00:09:22,060 --> 00:09:24,710
தான் அதோட அருமையும் தெரியும். 
அதே மாதிரி ரொம்ப சின்ன விஷயம். 

161
00:09:24,720 --> 00:09:29,410
நீங்க டெய்லி பாக்க கூடிய 15 
நிமிஷம் வீடியோ அஞ்சு நிமிஷ ஒரு 

162
00:09:29,420 --> 00:09:32,830
யூஸ்புல் ஆன விஷயம் உங்க லைப்ல 
ஒரு மிகப்பெரிய மாற்றத்தை 

163
00:09:32,840 --> 00:09:34,170
ஏற்படுத்தலாம். 
எல்லாத்துக்கும் அவர் ஃபுல் ஆன 

164
00:09:34,180 --> 00:09:36,470
ஒரு பவர் இருக்கு. 
அப்போ அந்த ஸ்மால் திங்ஸ் 

165
00:09:36,480 --> 00:09:38,900
அப்ரிஷியேட் பண்ணனும் ஸ்மால் 
திங்ஸ் ரெகக்னைஸ் பண்ணனும் 

166
00:09:39,100 --> 00:09:42,830
அப்படின்றது தான் இந்த கூட்டு விட
ஒரு முக்கியமான விஷயம் அத நம்ம 

167
00:09:42,840 --> 00:09:49,850
மனசுல ரொம்ப அழகா இருக்கணும் 
நெக்ஸ்ட் பாத்திங்கன்னா வாய் 

168
00:09:49,860 --> 00:09:51,690
சேட்டில் ஃபோர்சஸ்ன் 
யூனிவர்சிட்டி ஃபைன்ட் மை 

169
00:09:51,700 --> 00:09:55,970
இன்ஃபினிட்டி நேரம் யோசிப்போம். 
இது போதும்டா இது ஓகே தான் நமக்கு

170
00:09:56,000 --> 00:09:58,390
இவ்ளோ தான் வரும் நம்பலாம். 
இதுக்கு மேல போக முடியாது. 

171
00:09:58,400 --> 00:10:00,790
நம்ம இவ்ளோ தான் அப்டினு 
சொல்லிட்டு நீங்களே உங்கள் 

172
00:10:00,800 --> 00:10:03,450
டிஃபைன்ட் பண்ணிக்கிறது மத்தவங்க 
சுத்தி இருக்கவங்க எத்தன பேரு 

173
00:10:03,460 --> 00:10:06,470
என்ன சொன்னாலும் நீ இவ்ளோ தான் 
உன்னால மேல வர முடியாது 

174
00:10:06,480 --> 00:10:09,130
அப்படினுங்க கத்தி கத்தி உங்கள 
கீழ தள்ளினா கூட நீங்க என்னைக்கு 

175
00:10:09,140 --> 00:10:12,110
அடிக்க ஆரம்பிக்கிறீர்களோ உங்க 
மனசுல நம்ம இவ்ளோ தான் நம்மளால 

176
00:10:12,120 --> 00:10:15,240
இதுக்கு மேல வளர முடியாது 
அப்படின்னு எப்ப நினைக்கிறீங்களா 

177
00:10:15,250 --> 00:10:18,170
அப்ப தான் கீழ விழ ஆரம்பிக்கிறேன்
அதுக்கப்புறம் வளர்ச்சி என்பது 

178
00:10:18,180 --> 00:10:25,650
கிடையவே கிடையாது சோ உங்கள பத்தின
உயர்வான எண்ணங்களை எப்பவுமே 

179
00:10:25,660 --> 00:10:27,300
உருவாக்கணும். 
சோ நீங்க சேட்டில் ஆகாதீங்க. 

180
00:10:27,310 --> 00:10:29,780
ஒரு விஷயத்த எப்பயுமே நம்ம 
அப்துல்கலாம் அய்யா அவர்கள் சொன்ன

181
00:10:29,790 --> 00:10:32,950
மாதிரி உயர்வான எண்ணங்கள் உயர்வான
எப்பயுமே இருக்குனுங்க பாசிட்டிவ்

182
00:10:32,960 --> 00:10:35,590
ஆன விஷயம் மனசுல ஓடிட்டே 
இருக்கணும். 

183
00:10:35,600 --> 00:10:37,660
இத ட்ரை பண்ணி பாருங்க நடிச்சு 
பாருங்க. 

184
00:10:37,670 --> 00:10:39,960
நிறைய மாற்றங்கள் உங்க மனசுல 
உருவாக்கி இருக்கும் நெகட்டிவ் ஆன

185
00:10:39,970 --> 00:10:42,980
விஷயத்துல போக்கஸ் பண்ணும் போது 
நெகட்டிவ் தான் வரும் வினை 

186
00:10:42,990 --> 00:10:45,100
விதைத்தவன் வினை அறுப்பான் தினை 
விதைத்தவன் தினை அறுப்பான் சோ 

187
00:10:45,110 --> 00:10:46,680
வினையா வச்சுட்டு என 
எதிர்பார்த்தால் எப்படி கிடைக்க 

188
00:10:46,690 --> 00:10:56,730
போகுது நெகட்டிவான எல்லாத்தையும் 
பார்க்கும்போது நம்ம சுத்தி 

189
00:10:56,740 --> 00:10:58,920
எல்லாமே நெகட்டிவ் தான் நடக்கும்.
அது மாறுவதற்கான வாய்ப்புகளே 

190
00:10:58,930 --> 00:11:03,360
கிடையாது. 
அப்போ நம்ம எப்படி மனச கண்ட்ரோல் 

191
00:11:03,510 --> 00:11:07,130
பண்ணி ஒரு பாசிட்டிவான விஷயங்கள 
எப்பவுமே சேட்டில் ஆகாம 

192
00:11:07,140 --> 00:11:09,560
பாசிட்டிவான விஷயங்கள் தேடுறதும் 
நம்ம முன்னேற்றத்தை நோக்கி 

193
00:11:09,570 --> 00:11:13,090
ஓடுறதும் தான் ரொம்ப இம்பார்டண்ட்
அப்டின்ற இந்த கூட்ட அழகா 

194
00:11:13,100 --> 00:11:14,380
சொல்லுது. 
அடுத்த கோட்பா தந்த பெஸ்ட் திங்க்

195
00:11:14,390 --> 00:11:18,170
இன் லைஃப் இஸ் டூ ஹப்பி ஆன் யுவர்
ஓன் உண்மை தான் எப்பவுமே டிப்ஸி 

196
00:11:18,180 --> 00:11:21,220
வச்சிட்டு அவங்க இவங்க அது லொட்டு
லொசுக்கு பிளேமிங் எல்லாத்தையும் 

197
00:11:21,230 --> 00:11:23,570
விட்டுட்டு நீங்க உங்க 
மனசுக்குள்ள சந்தோசமா 

198
00:11:23,580 --> 00:11:25,530
இருக்கீங்களா? 
அந்த ஒரு விஷயம் இருந்தாங்க அவங்க

199
00:11:25,540 --> 00:11:27,940
சந்தோசத்த வெளில தேடவே 
தேடாதீர்கள் எனவும் மனசுல தான் 

200
00:11:27,950 --> 00:11:33,910
இருக்கு சிட்சுவேஷன் எப்பவுமே 
இருக்கலாம். 

201
00:11:33,920 --> 00:11:35,750
பிரபலம் இருக்கலாம் இல்ல கரெக்ட் 
ஆ இல்லாம இருக்கலாம். 

202
00:11:35,920 --> 00:11:37,260
நிறைய நேரங்கள்ல நம்ம 
கஷ்டபடுத்தலாம். 

203
00:11:37,270 --> 00:11:39,230
ஆனா அதுக்கு நீங்க எப்படி ஐக் 
பண்றீங்க? 

204
00:11:39,240 --> 00:11:43,650
ஹவ் யூரி ஐக்ட் சோ அதுதான் வெரி 
வெரி இம்போர்ட் அந்த கதை இந்த 

205
00:11:43,660 --> 00:11:46,200
கூட்டம் வரும் ஐயா சொன்னது 
அடுத்து பார்த்தனர் யூ ஆர் 

206
00:11:46,210 --> 00:11:49,720
கிரியேட்டர் டூ கிரேட் திங்க்ஸ் 
நவ் இஸ் யுவர் டைம் டூ ஸைன் அத 

207
00:11:49,730 --> 00:11:52,520
நம்ம ஸ்ட்ராங் ஆ பிலீவ் பண்ணனும் 
எல்லாத்துக்கு பிஹைண்ட் தேர் இஸ் 

208
00:11:52,720 --> 00:11:55,380
சம் ரீஸன்ஸ் சோ நீங்க ஒரு விஷயத்த
பண்றீங்க இல்ல தயங்குறீங்க 

209
00:11:55,390 --> 00:11:58,230
அப்டினா நீங்க யூ ஆர் கிரேட் 
ஃபார் சம்திங் லைக் நீங்க வந்து 

210
00:11:58,700 --> 00:12:01,080
இந்த உலகத்தில் ஒரு பெரியம் 
பைக்ட் பாசிட்டிவ் பே கிரேட் 

211
00:12:01,090 --> 00:12:08,750
பண்றது நீங்க வந்திருக்கீங்க 
அப்டின்றது மனசார நம்பனுங்க சோ 

212
00:12:08,760 --> 00:12:11,190
எதோ எதோ தானும் வாழ்ந்துட்டு 
வந்துட்டோம் போறோம். 

213
00:12:11,200 --> 00:12:14,350
அப்படினு அதுக்காக எல்லாரும் 
பெரிய அளவுல நம்ம அச்சீவ் 

214
00:12:14,360 --> 00:12:16,290
பண்ணனும். 
அந்த மாதிரி மனநிலை இருக்கணும்னு 

215
00:12:16,300 --> 00:12:17,940
சொல்ல அச்சீவ் பண்ணறது நம்ம 
மனசுதாங்க இருக்கு. 

216
00:12:17,950 --> 00:12:20,830
இன்னைக்கு நம்ம சந்தோசமானது பேட்ட
சிரிச்சு பேசி அவங்க ஆஹா என்னா 

217
00:12:20,980 --> 00:12:24,450
மனுசண்டா அப்டின்னு ஒரு வார்த்தை 
இருக்கு பாத்திங்களா அதுவே ஒரு 

218
00:12:24,480 --> 00:12:26,690
பெரிய சக்சஸ் தாங்க சோ நம்ம நம்ம 
குடும்பத்த சந்தோசமா 

219
00:12:26,700 --> 00:12:28,320
வச்சுக்கறதும் நம்ம மனைவியோட நம்ம
கணவனுடன் சந்தோசமா இருக்குறதும் 

220
00:12:28,330 --> 00:12:31,150
அதே மாதிரி பிள்ளைகளோட அந்த 
சிரிப்பு பார்த்து மகிழ்வதும் அதே

221
00:12:31,160 --> 00:12:42,830
மாதிரி நம்ம நம்மளோட ஹாபி ய 
சின்னதா பண்ணி அச்சீவ் பண்றது 

222
00:12:43,060 --> 00:12:44,830
எல்லாமே நமக்கு பெரிய சந்தோசத்த 
குடுக்கும். 

223
00:12:44,840 --> 00:12:48,420
அதுல சந்தேகமே கிடையாது. 
சோ அது தான் சொல்றாங்க. 

224
00:12:49,950 --> 00:12:53,940
டீச்சர் வீ நெவர் வாண்டெட் பட் 
ஆல்வேஸ் நீட் ஃபயர் இஸ் ஆல்வேஸ் 

225
00:12:53,950 --> 00:12:57,450
டீச்சர். 
அப்டினா அதுல நம்ம கத்துக்க கூடிய

226
00:12:57,460 --> 00:13:00,210
பாடங்கள் ரொம்ப அதிகம். 
சோ கடைசி வரைக்கும் ஃபேலா இருந்தா

227
00:13:00,220 --> 00:13:02,410
கூட நம்ம கத்துகிட்ட பாடங்கள் 
கண்டிப்பா ஒரு நாள் வெற்றியை 

228
00:13:02,420 --> 00:13:05,420
தேடித் சந்தேகமே கிடையாது. 
சோ அந்த ஒரு நம்பிக்கையோட நம்ம 

229
00:13:05,430 --> 00:13:08,130
அந்த பேர பாக்கணும். 
நம்ம அவர் ஒரு டீச்சர் அப்டின்றது

230
00:13:08,140 --> 00:13:15,290
நம்பனும். 
கொடுக்கும் நமக்கு அடுத்த 

231
00:13:15,300 --> 00:13:16,930
ஸ்டேஜ்க்கு முன்னேறித்திலும் 
வெற்றியை வெற்றிக்கு அருகாமையில் 

232
00:13:16,940 --> 00:13:22,940
அப்படின்றது நம்ம நம்மனும். 
ஹிஸ் ஃபர்ஸ்ட் பின் ரைஸிங்க். 

233
00:13:25,570 --> 00:13:26,900
அவன நம்பு. 
இவன் உடம்பு அப்டினு சொல்லல. 

234
00:13:26,910 --> 00:13:29,400
உங்கள நம்ப சொல்ற என நம்பலாம். 
நம்புனா மட்டும்தான் அந்த மாற்றம்

235
00:13:29,410 --> 00:13:32,300
நிகழ ஆரம்பிக்கும். 
நம்ம மேலயே நமக்கு நம்பிக்கை 

236
00:13:32,310 --> 00:13:33,600
இல்லைன்னா நம்ம எப்பவுமே கன்னடா 
இருக்க மாட்டோம். 

237
00:13:33,610 --> 00:13:36,740
நிறைய நிறைய சொதப்ப ஆரம்பிப்போம் 
நம்ம கண்டிப்பா ஒரு சக்ஸஸ் ஃபுல் 

238
00:13:36,750 --> 00:13:39,330
ஆன மனிதனாக இருக்க முடியாது இல்ல 
உங்களுக்கு புடிச்சா இருக்க 

239
00:13:39,750 --> 00:13:42,040
முடியாது உங்களுக்கு 
புடிச்சிருக்கு னா நீங்க உங்க 

240
00:13:42,050 --> 00:13:44,360
அட்ரஸ் பண்ணனும் ஹண்டர் சஞ்சேஜ் 
என்னால முடியும் நான் அதுக்கு 

241
00:13:44,370 --> 00:13:46,770
கேபல் என்னால முடியலனா கூட 
முடியவைப்பேன் நான் முயற்சி 

242
00:13:46,780 --> 00:13:49,380
பண்ணுவேன் நான் ஹார்ட் வொர்க் 
பண்ணுவேன் ஸ்மார்ட் வொர்க் 

243
00:13:49,390 --> 00:13:51,380
பண்ணுவேன் அப்பிடின்ற மாதிரி 
உங்களுக்குள்ள பாசிட்டிவ் ஹெல்த் 

244
00:13:51,390 --> 00:13:59,850
பண்ணும்போது கண்டிப்பா மாற்றங்கள்
நிகழும் நீங்களும். 

245
00:14:00,470 --> 00:14:03,600
அடுத்து வந்து ட்ரூ சென்ஸ் ஆஃப் 
லிவிங் நெக்ஸ்ட் பிளேஸ் ஆஃப் 

246
00:14:03,650 --> 00:14:09,950
டிஸ்கோ ஃபுட் சோ எப்பவுமே நம்ம 
எப்படி அந்த உண்மையான அந்த 

247
00:14:10,030 --> 00:14:14,240
வாழ்க்கை அந்த நேரங்கள்ல சென்ஸ் 
எப்டி இருக்குன்னா நம்மளுடைய 

248
00:14:14,250 --> 00:14:17,100
வாழக்கூடிய அந்த சிட்சுவேஷன் 
சூழ்நிலைகள் எல்லாமே அமைக்கும். 

249
00:14:17,110 --> 00:14:19,940
அந்த சூழ்நிலைகளை மாத்தி 
அமைக்கணும் ஃபார் எக்ஸாம்பிள் 

250
00:14:19,970 --> 00:14:22,780
நீங்க இருக்கு மேடம் உங்களுக்கு 
பிடிக்கல இல்ல நீங்க இருக்க 

251
00:14:23,010 --> 00:14:24,520
வேண்டாம். 
உங்களுக்கு வேலை பிடிக்கல அப்டினா

252
00:14:24,530 --> 00:14:26,880
ஒரு மாற்றமான வேலை உருவாக்கணும் 
அங்கேயே இருந்துட்டு ஓகே ஓகே ஓகே 

253
00:14:27,030 --> 00:14:28,930
அப்டின்றமாதிரி ஆப்ஷன்ஸ் இருந்தா 
கண்டிப்பா மாறனும் நல்ல நண்பர்களா

254
00:14:28,940 --> 00:14:37,240
சுத்தி உருவாக்கணும் எப்பவுமே. 
சுத்தி ஒரு நல்ல நண்பர். 

255
00:14:37,250 --> 00:14:40,030
அவங்க உங்கள என்கரேஜ் பண்ணுவாங்க.
பாசிட்டிவான வழியில உங்கள புஷ் 

256
00:14:40,090 --> 00:14:42,920
பண்ணுவாங்க சோ அத விட்டுட்டு 
எப்பவுமே. 

257
00:14:44,530 --> 00:14:46,770
பேசிட்டு உங்கள கஷ்டப்படுத்த 
கிட்டு இருக்குங்க. 

258
00:14:46,780 --> 00:14:48,620
நண்பர்கள் கிடையாது. 
அப்போ அந்த கூட்டத்தை விட்டு 

259
00:14:48,630 --> 00:14:53,520
வெளியேறி போறது ரொம்ப நல்லது. 
வாட் யூனிவர்சிட்டி டூ யு ஆர் 

260
00:14:53,530 --> 00:14:56,660
வோர்தி ஆஃப் காட் சம் டைம் நமக்கு
தெரியாது என்ன பண்ண போறோம் இது 

261
00:14:56,670 --> 00:14:58,920
பண்ண போறோம்னு தெரியாது. 
ஆனா ஒரு பாதையில உங்க வாழ்க்கையை 

262
00:14:58,930 --> 00:15:01,830
நகர்த்திக் கொண்டு போகும். 
அப்ப அத நீங்க ஸ்ட்ராங்கா பிடி 

263
00:15:01,840 --> 00:15:04,430
பண்ணனும் சோ உங்களுக்கு 
ஆட்டோமேட்டிக்கா ஒரு வழியை 

264
00:15:04,460 --> 00:15:08,140
காட்டும் இந்த உலகம் அந்த நீங்க 
பேக் பண்ணி அதுல உங்க கைல தான் 

265
00:15:08,150 --> 00:15:11,440
இருக்கு. 
நெக்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா 

266
00:15:11,450 --> 00:15:14,280
இவர் சாய்ஸ்ம் போ வால்யூ நீங்க 
எப்டி செலக்ட் பண்றீங்க சாய்ஸ் 

267
00:15:14,290 --> 00:15:17,410
நீங்க இத யூஸ் பண்றீங்க உங்க 
வாழ்க்கை எப்பவுமே எல்லாருக்கும் 

268
00:15:17,790 --> 00:15:21,730
சாய்ஸ் இருக்கும் இந்த வழில 
போலாமா ஏ ல போலாமா இல்ல போலாமா 

269
00:15:21,810 --> 00:15:25,320
சொல்ல போனா இது கிடைக்கும் விலை 
போனது கிடையாது சாய்ஸ் நீங்க மேக்

270
00:15:25,330 --> 00:15:30,430
பண்றதுதான் நல்லா இருக்கும் 
கெட்டவனா இருக்கணும் இல்ல இல்ல 

271
00:15:32,220 --> 00:15:36,730
நல்ல வாழ்க்கை என எல்லாமே நம்ம 
சாய்ஸ் தாங்க யாருமே யாருக்குமே 

272
00:15:36,740 --> 00:15:39,770
ஒன்னும் பெருசா பண்ண முடியாது. 
அப்போ இட் இஸ் கம்ப்ளீட் யுவர் 

273
00:15:39,780 --> 00:15:41,710
சாய்ஸ் நீங்க எடுத்துக்கறது தான் 
இருக்கு. 

274
00:15:41,720 --> 00:15:43,680
அப்போ நீங்க அதுல தெளிவா 
இருக்கணும் தெளிவான மனநிலையோட 

275
00:15:43,900 --> 00:15:46,830
உங்க வாழ்க்கைய பாக்கணும்னு தான் 
இந்த பாயிண்ட். 

276
00:15:46,840 --> 00:15:49,470
அடுத்து த்ரீ பிளஸ் நியூஸ் 
டிஸ்கவரி எப்பவுமே உங்கள நீங்க 

277
00:15:49,480 --> 00:15:52,430
செல்ஃப் ரிலீஸ் பண்ணிக்கணும் 
செல்ஃப் டிஸ்கவரி பண்ணிக்கணும் 

278
00:15:52,700 --> 00:15:56,050
நமக்கு என்ன தேவை நம்ம யாரு 
நமக்கு எது சந்தோசத்த குடுக்கும் 

279
00:15:56,060 --> 00:15:58,650
நம்ம மக்களும் பண்ணாம இப்படி 
நடந்துக்கிறது அப்டின்ற மாதிரி 

280
00:15:58,660 --> 00:16:08,180
நம்ம என்றது ஆரம்பிக்கிறது. 
வேர்நீ இஸ் சோ உங்களுடைய உங்கள 

281
00:16:08,190 --> 00:16:10,630
பத்தி அவர் பண்ணிக்கிறது 
உங்களுக்கு என்ன புடிக்கும்னு 

282
00:16:10,640 --> 00:16:12,730
உங்களுக்கு தெரிஞ்சா தானே நீங்க 
முன்னேற முடியும். 

283
00:16:12,970 --> 00:16:16,390
சோ மத்தவங்க கிடையாது காணவும் 
கூடாது. 

284
00:16:17,970 --> 00:16:20,480
சோ வந்து. 
இப்ப நம்ம இருக்குறமோ அப்புறம் 

285
00:16:20,490 --> 00:16:22,040
முன்னேற முடியாது. 
அதுக்குள்ளே ஒரு குண்டு 

286
00:16:22,050 --> 00:16:23,310
சட்டிக்குள் குதிரை ஓட்டம் இருக்க
முடியாது. 

287
00:16:23,320 --> 00:16:26,480
சோ இண்டர்நேஷனல் லிவிங் சோ நம்ம 
வாழனும் அப்டினு சொல்லிட்டு 

288
00:16:26,530 --> 00:16:29,160
எனக்கு வாழ கூடாது. 
நம்ம ஒவ்வொரு நாளையும் கொண்டாடி 

289
00:16:29,170 --> 00:16:32,440
வாழனும் கொண்டாடி மகிழணும் 
அப்டின்றது அந்த பாயிண்ட் சோ அப்ப

290
00:16:32,450 --> 00:16:36,130
இந்த 1212 கூட்ஸ் கண்டிப்பா ஒரு 
நிறைய பெரிய மாற்றத்தை நமக்குள் 

291
00:16:36,160 --> 00:16:45,790
உருவாக்கும் அப்டின்ற. 
சரி சரிநோ. 

292
00:16:46,740 --> 00:16:51,450
ஏன்னா எப்பவுமே வாழ்க்கை நல்ல 
சந்தோசத்த நம்ம நமக்கு கொடுக்கும்

293
00:16:51,480 --> 00:16:55,170
இந்த கூட்டத்தில்லாமே ஒரு பெரிய 
மாற்றத்தை நமக்கு நிறைய நிறைய 

294
00:16:55,180 --> 00:16:57,330
நிறைய குடுக்கறதுல எந்த 
சந்தேகமும் கிடையாது. 

295
00:16:57,340 --> 00:17:01,590
சோ இந்த கூட்ஸ் ஒரு பூஸ்ட் 
உறிஞ்சிக் எனக்கு புடிச்சிருக்கு 

296
00:17:01,620 --> 00:17:04,510
உங்களுக்கு குடுத்து இருக்கு 
அப்டின்னு நினைக்கிறேன் சோ இத 

297
00:17:04,540 --> 00:17:07,410
பத்தின கேன்டனீஸ் உங்களுடைய பீட் 
பேக் இந்த எபிசோட் எப்படி போச்சு 

298
00:17:07,420 --> 00:17:10,230
சோ உங்களுக்கு அடுத்த என்ன 
ஸ்டோரியோ இல்ல எப்பிசோட் 

299
00:17:10,240 --> 00:17:14,589
ஆப்பிக்கோ கேக்கணும் இல்ல நீங்க 
இந்த பாட்காஸ்ட்ஸ் ஓட பேசணும் 

300
00:17:14,619 --> 00:17:35,950
அப்டினாலும். 
அடுத்த வாரம் உங்களுக்கு சூப்பரான

301
00:17:35,960 --> 00:17:37,510
குட்டி ஸ்டோரியோட உங்கள வந்து 
மீட் பண்ண போறேன். 

302
00:17:37,520 --> 00:17:40,950
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
உங்கள் ஆட்சி மன்னிக்கிற 

303
00:17:40,960 --> 00:17:43,210
ஆட்சியும் தமிழ் செல்ஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

304
00:17:43,220 --> 00:17:44,390
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

305
00:17:44,400 --> 00:17:48,970
உங்களுடைய வாழ்க்கை சிறப்பா 
சந்தோசமா செமயா கண்டிப்பா 

306
00:17:48,980 --> 00:17:50,550
அமையுங்க எந்த ஒரு சந்தேகமும் 
கிடையாது. 

307
00:17:50,560 --> 00:17:56,410
நிறைய நிறைய. 
ஸிபேக்ஸ் இருந்தா கூட திருப்பி 

308
00:17:56,420 --> 00:17:59,590
மீண்டெழுந்து நம்ம வாழ்க்கைல 
நமக்கு பிடிச்ச வாழ்க்கையை 

309
00:17:59,600 --> 00:18:02,630
அமைச்சு சந்தோஷமா? 
சிரிச்சு ஸ்மைல் பண்ணி இந்த 

310
00:18:02,640 --> 00:18:06,850
வாழ்க்கையை பட்டும் படாம பார்த்து
ரொம்ப சந்தோசமா இருக்க கூடிய 

311
00:18:07,100 --> 00:18:08,900
பவர். 
நம்ம கிட்ட மட்டும் தான் இருக்கு.

312
00:18:08,910 --> 00:18:10,890
உங்க கிட்ட மட்டும்தான் இருக்கு 
அப்டின்னு தெளிவா சொல்லிட்டு இந்த

313
00:18:10,900 --> 00:18:13,290
எபிசோட் முடிகிறது. 
அடுத்த வாரம் உங்கள மீட் பண்றேன்.

314
00:18:13,320 --> 00:18:17,710
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
ஆர் ஜீவனும் டி கே பை பை. 

315
00:18:24,430 --> 00:18:28,100
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

316
00:18:28,130 --> 00:18:31,960
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேட்டிருக்கீங்க. 

317
00:18:33,150 --> 00:18:35,880
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல். 

318
00:18:35,890 --> 00:18:39,100
பாட்காஸ்ட் இது உங்களோட. 
நம்பிக்கை. 

319
00:18:41,020 --> 00:18:44,170
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

