1
00:00:07,080 --> 00:00:11,260
நம்ம ல நெறையா நேரங்கள்ல ஒரு சில 
வேறு கஷ்டப்படுத்திலாம். 

2
00:00:12,120 --> 00:00:14,890
கஷ்டப்படுத்தும் போது அதுவும் 
நம்மள புரிஞ்சுகிட்டு அவங்க 

3
00:00:14,900 --> 00:00:17,950
கஷ்டப்படுத்தும் போது ரொம்ப 
கஷ்டமாயிடும். 

4
00:00:19,520 --> 00:00:21,600
அது ஒரு வகை. 
இன்னொரு வகை என்ன அப்டின்னு 

5
00:00:21,610 --> 00:00:24,110
பார்த்தோம்னா நம்ம ஒருத்தவங்க மேல
ட்ரஸ்ட் வச்சிருக்கோம். 

6
00:00:24,120 --> 00:00:28,250
அந்த ட்ரஸ்ட் வச்ச அவங்களும் நம்ம
பின்னாடி போய் நம்மள கஷ்ட 

7
00:00:28,260 --> 00:00:30,590
படுத்திடுவாங்க இல்ல முன்னாடி கூட
கஷ்டபடுத்தலாம். 

8
00:00:30,780 --> 00:00:34,740
இந்த மாதிரி நிறைய நேரங்களில் 
நிறைய பேரு நம்ம கஷ்டபடுத்திட்டு 

9
00:00:35,300 --> 00:00:37,470
தான் இருப்பாங்க. 
அந்த மாதிரியான சூழ்நிலைகள் ல 

10
00:00:37,480 --> 00:00:49,090
நம்ம என்ன பண்ணலாம். 
சிக் ஸ்கூல் திங்க்ஸ் 22 இஸ் சம் 

11
00:00:49,100 --> 00:00:52,690
ஒன் ஹர்ட் யு. 
அவங்க பாட்டுக்கு. 

12
00:00:53,380 --> 00:00:55,910
அவங்க என்ன நினைச்சாங்களோ அப் 
பண்ணிட்டு போயிடுவாங்க. 

13
00:00:55,920 --> 00:00:58,290
ஆனா மனசு புல்லா வலியோட 
காத்துட்டு இருக்கு. 

14
00:00:58,300 --> 00:01:03,140
கஷ்டப்பட்டு இருக்க நமக்கு. 
என்ன பண்ணலாம் அப்டின்றது 

15
00:01:03,560 --> 00:01:06,380
சொல்லக்கூடிய எப்பிசோட் தான் இந்த
எபிசோடு தொடர்ந்து 

16
00:01:06,600 --> 00:01:19,340
இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

17
00:01:19,560 --> 00:01:23,870
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

18
00:01:24,260 --> 00:01:28,360
நீங்க கேக்குறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

19
00:01:28,540 --> 00:01:32,440
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

20
00:01:34,350 --> 00:01:37,500
உங்கள நான் இருந்தால் மட்டுமே 
நான். 

21
00:01:44,790 --> 00:01:46,940
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

22
00:01:46,950 --> 00:01:49,540
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

23
00:01:49,550 --> 00:01:53,080
ஒரு அழகான நேரத்துல உங்கள 
சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம்.

24
00:01:53,090 --> 00:01:56,070
கொஞ்சம் டிலே வாயுச்சு சோ இந்த 
பாட்காஸ்ட் நான் சீக்கிரமே 

25
00:01:56,270 --> 00:01:58,180
பண்ணனும் பண்ணனும்னு 
நினைக்கும்போது இந்த வாரம் புல்லா

26
00:01:58,190 --> 00:02:01,290
பயங்கர ஹபீபீ ஆயிடுச்சு உங்க 
கிட்ட ஒரு சின்ன விஷயத்த ஷேர் 

27
00:02:01,300 --> 00:02:04,640
பண்ணணும்னு ஆசையா இருக்கு சோ இந்த
வாரம் மட்டும் ரெண்டு ஸ்பீகிங் 

28
00:02:04,650 --> 00:02:06,680
எங்கேஜ்மெண்ட் எனக்கு கிடைச்சது 
அது மன்னிக்கணும் இல்ல சந்தோசம் 

29
00:02:06,690 --> 00:02:10,500
தான் இருக்கேன் இது எல்லாமே 
முழுக்க முழுக்க என்னோட 

30
00:02:10,509 --> 00:02:12,470
கம்யூனிட்டி க்கு என்னால 
முடிஞ்சது திருப்பி கொடுக்கணும் 

31
00:02:12,480 --> 00:02:21,350
அப்படின்ற ஒரு ஆசையும் கூட சோ 
அதுல ஒரு எங்கேஜ்மெண்ட் வந்து 

32
00:02:21,360 --> 00:02:26,290
இந்தியால சத்யபாமா யூனிவர்சிட்டி 
இருக்குல அங்க ஸ்டுடென்ட் க்கு 

33
00:02:26,300 --> 00:02:29,230
சைபர் செக்யூரிட்டி பத்தி 
அவங்களுக்கு குடுக்குறது நான் 

34
00:02:29,290 --> 00:02:30,800
வந்து ஒரு மோட்டிவேஷன் ஸ்பீக்கர் 
மட்டும் கிடையாது. 

35
00:02:30,810 --> 00:02:33,860
ஒரு சைபர் செக்யூரிட்டி 
அவேர்னஸ்க்கும் கூட டெக்னிகல் 

36
00:02:33,870 --> 00:02:37,040
ஸ்பீக்கரும் கூட சோ உங்களுக்கு 
தெரிஞ்சு ஒரு ஸ்கூல்ல காலேஜ்ல 

37
00:02:37,050 --> 00:02:40,000
பைரன்ஸ்கோ ஸ்டூடண்ட்க்கு ஒரு 
சைபர் செக்யூரிட்டி அவேர்னஸ் 

38
00:02:40,010 --> 00:02:41,860
கொடுக்கணும் இல்ல மோட்டிவேஷன் 
ஸ்பீகிங் குடுக்கணும் அப்டின்னா 

39
00:02:41,870 --> 00:02:44,100
என்னோட ஆரஜி மனோண்டல் ஸ்கோர் இந்த
இன்ஸ்டாகிராம் பேஜ்ல கனெக்ட் 

40
00:02:44,110 --> 00:02:46,420
பண்ணுங்க நான் ப்ரியாவை பண்ணி 
குடுக்குறேன் சோ அதுவும் 

41
00:02:46,430 --> 00:02:47,540
சந்தோசத்த உங்ககிட்ட 
தெரிவிக்கணும். 

42
00:02:47,550 --> 00:02:58,000
அதனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு சோ 
எதுவா இருந்தாலும் உங்களுடைய 

43
00:02:58,500 --> 00:03:01,060
சப்போர்ட் நால மட்டும் தான் இந்த 
அளவுக்கு ரன் பண்ண முடியுது. 

44
00:03:01,280 --> 00:03:03,150
நீங்க இல்லைனா இந்த பாட்காஸ்ட் 
கிடையவே கிடையாது. 

45
00:03:03,160 --> 00:03:08,350
நம்ம ஒரு மிகப்பெரிய. 
கிட்டத்தட்ட இரண்டு 

46
00:03:08,360 --> 00:03:11,150
லட்சத்துக்கும் மேலான டவுன்லோட்ஸ்
பார்ட்டி ல மட்டும் நம்மளுக்கு 

47
00:03:11,160 --> 00:03:16,390
நடந்துருக்கு. 
த்ரீ லைக் பீப்பிள் ரிலாக்ஸ் 

48
00:03:16,400 --> 00:03:19,430
டைம்ஸ் வந்து இங்க பாட்காஸ்ட் 
லிசன் பண்ணிட்டு இருக்காங்க. 

49
00:03:19,660 --> 00:03:21,260
அது தொடர்ந்து முன்னேறிக்கிட்டே 
போயிட்டு இருக்கு. 

50
00:03:21,270 --> 00:03:23,900
நிறைய பண்ணிட்டு இருக்காங்க. 
இது எல்லாமே உங்களால மட்டும்தான் 

51
00:03:23,910 --> 00:03:27,670
உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. 
சோ உங்களோட நீங்க எந்த. 

52
00:03:31,380 --> 00:03:33,880
அது மட்டும் இல்லாம உங்களோட 
ஃபைடிங்க். 

53
00:03:35,960 --> 00:03:38,590
தொடர்ந்து கொடுத்துட்டே இருங்க. 
அது ரொம்பவே யூஸ் புல்லா 

54
00:03:38,600 --> 00:03:40,440
இருக்கும். 
அது ஏன் அப்படினா நம்ம நிறைய 

55
00:03:40,450 --> 00:03:42,730
மக்களை சென்றடைய முடியும். 
நிறைய மக்களையே சென்றடையணும். 

56
00:03:42,740 --> 00:03:44,410
அப்டின்னா இந்த ஒரு சின்ன 
மாற்றத்தை என்னால ஏற்படுத்த 

57
00:03:44,420 --> 00:03:45,690
முடியும்? 
ஒரு நம்மளுடைய குரல் வழியா 

58
00:03:45,700 --> 00:03:49,290
அவங்களுக்கு ஒரு ஆறுதலாவும் 
அவங்களை உந்தித் தள்ளக்கூடிய 

59
00:03:49,300 --> 00:03:51,210
விஷயமாகும் மாற முடியும். 
அப்படின்ற ஒரு சின்ன சந்தோஷத்துல 

60
00:03:51,220 --> 00:03:53,790
தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன் 
ஆல்ரைட் சோ ஒன் மோர் டைம் லாஸ்ட் 

61
00:03:53,940 --> 00:04:03,870
டைம். 
கூட நீங்க பேசலாம் உங்களுடைய. 

62
00:04:06,550 --> 00:04:10,650
சில பேசணும் அப்டினா கூட பேசலாம் 
சோ செகண்ட் பார்த்தோம்னா. 

63
00:04:12,200 --> 00:04:14,670
நம்மளோட வாட்ஸ்ஆப் சேனலின் இந்த 
பாட்காஸ்ட் டிஸ்ட்ராக்சன் ல 

64
00:04:14,680 --> 00:04:15,700
குடுத்துருக்கேன். 
நீங்க அட் பண்ணிக்கலாம். 

65
00:04:15,710 --> 00:04:20,560
சோ கிட்டத்தட்ட ஒரு 1015 பேரு 
நம்ம உங்களுக்கு தேவையான நிறைய 

66
00:04:20,570 --> 00:04:24,420
நிறைய பாசிட்டிவ் ஆன விஷயத்த 
நேரடியாக அனுப்பலாம். 

67
00:04:24,450 --> 00:04:26,670
அப்டின்ற மாதிரி பாத்துட்டு 
இருக்கேன் சோ அதுக்கு நீங்க 

68
00:04:26,680 --> 00:04:28,220
சப்போர்ட் பண்ணனும் உங்களுக்காக 
காத்துகிட்டு இருக்கேன் தோணுது 

69
00:04:28,230 --> 00:04:30,250
நீங்க எனக்கு சப்போர்ட் 
பண்ணிடுங்க இன்னைக்கு நம்ம டாபிக்

70
00:04:30,260 --> 00:04:33,020
என்ன அப்டினு பாத்தீங்கன்னா நம்ம 
கஷ்ட படுத்தவங்க யாருன்னு 

71
00:04:33,900 --> 00:04:37,490
இருக்கலாம் ஆபீஸ் ல நம்ம டேஸ்ட் 
பண்ணி நம்ம குளிக்க இருக்கலாம் 

72
00:04:37,500 --> 00:04:39,460
நல்ல ஃப்ரண்ட் இருக்கலாம் நம்மளோட
லவ்வர் இருக்கலாம் இல்ல நம்பளோட 

73
00:04:39,470 --> 00:04:40,710
மனைவியா இருக்கலாம் நம்மளுடைய 
குடும்பங்கள் இருக்கலாம் 

74
00:04:40,720 --> 00:04:51,350
யாருக்கும் இருக்கலாம் யாராக 
இருந்தாலும் நம்ம மனச 

75
00:04:51,360 --> 00:04:52,970
கஷ்டப்படுத்தறாங்க. 
அப்படின்னா நம்மளுக்கு ரொம்ப 

76
00:04:52,980 --> 00:04:54,880
கஷ்டமா இருக்கும். 
அது நமக்கு நிறைய நெகட்டிவிட்டியை

77
00:04:54,890 --> 00:04:56,660
கொடுக்கும். 
என்னடா இப்டி நடந்துச்சு அப்டின்ற

78
00:04:56,840 --> 00:05:00,670
11 என்ன சொல்றது ஒரு சோர்வு அப்டி
தான் இருக்கும். 

79
00:05:00,680 --> 00:05:03,770
சோ அந்த நேரங்கள்ல எல்லாமே நமக்கு
ரொம்பவே கஷ்டமா இருக்கும். 

80
00:05:03,780 --> 00:05:07,230
என்னடா இப்படி ஆயிடுச்சு ஏன் 
இப்படி ஆகுது இது ஏன் இப்படி 

81
00:05:07,240 --> 00:05:09,170
நடந்திருக்கலாம்? 
சோ அவங்க என்ன நினைக்கிறாங்க 

82
00:05:09,180 --> 00:05:11,590
அவங்க எப்டி கஷ்ட பட்டாங்க 
அதுவும் நம்பள நம்பி கழுத்து 

83
00:05:11,600 --> 00:05:13,410
இருக்காங்க பாத்திங்களாட்ரஸ் 
டபுள் ஃப்ரெண்ட்ஸ் எப்டி பண்றாங்க

84
00:05:13,420 --> 00:05:16,630
அப்டினா ரொம்பவே வழி யாரும் 
வேதனையா இருக்கும் சோ அந்த மாதிரி

85
00:05:16,640 --> 00:05:18,650
நேரங்கள்ல நம்ம எப்படி 
அதிலிருந்து வெளிவருவது இல்லாதது 

86
00:05:18,660 --> 00:05:20,610
ஷிப்டில் பண்றது நிறைய மரங்கள் 
ஆணைய வச்சிருக்கேன். 

87
00:05:20,620 --> 00:05:30,810
ஒரு ஆள ரொம்ப நம்பி அவங்களுக்கு 
நிறைய அன்பு செலுத்துவேன். 

88
00:05:30,890 --> 00:05:35,120
ஆனா அவங்க திருப்பி நம்ம கால வார 
மாதிரியான ஒரு செயல்கள் செய்யும் 

89
00:05:35,130 --> 00:05:38,740
பொழுது வரும் பாருங்க. 
கஷ்டம், கோபம், எரிச்சல் எல்லாமே 

90
00:05:38,750 --> 00:05:40,360
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கடினமா 
இருக்கும். 

91
00:05:40,370 --> 00:05:42,710
சோ அப்போ என்ன பண்ணலாம் 
பாத்திங்கன்னா அந்த நம்பர் ஒன் 

92
00:05:42,720 --> 00:05:47,400
ரெகக்னைஸ் நோ ஒன் ஹார்ஸ் அண்ட் 
அதர் நமஸ்தே ஆர் இன் பெய்ன் 

93
00:05:47,430 --> 00:05:50,070
பென்சல் சொல்லுவாங்க. 
இத நம்ம நெறைய நெறைய பேரு 

94
00:05:50,080 --> 00:05:52,150
உங்களுக்கு பண்ண 
சொல்லிருக்கேன்ரியா நேரங்கள்ல சோ 

95
00:05:52,160 --> 00:05:56,140
உங்ககிட்ட ஒரு விசயத்த கஷ்ட 
படுத்துறதுக்காக அவுங்க ட்ரை 

96
00:05:56,150 --> 00:05:58,980
பண்றாங்க அப்டினா நம்ம அதுக்கு 
எப்படி ஐக் பண்றோம் அதுல தான் 

97
00:05:58,990 --> 00:06:02,340
அந்த வலியும் வேதனையும் இருக்கு 
சோ உலகத்துல எல்லா கஷ்டங்களும் 

98
00:06:02,350 --> 00:06:09,290
கஷ்டமான சூழ்நிலைகளும் வந்தால் 
கூட நம்ம எப்பிடி அத மனசுல 

99
00:06:09,300 --> 00:06:10,880
எடுத்துட்டு போறோம். 
எப்படி இருக்குரி ஐக் பண்றதுரி 

100
00:06:10,890 --> 00:06:16,000
ஆக்ஷன் இஸ் ஆக்ஷன் வீ வேர் இஸ் 
பெயின்லெஸ் பி நாட் ஃபுல்ன்னு 

101
00:06:16,010 --> 00:06:19,660
சொல்லலாம் சோ அதுதான் வந்து 
டிசைன் பண்ணது அப்போ நம்ம அத 

102
00:06:19,670 --> 00:06:22,460
எப்டி எடுத்து சொல்ல போறோம். 
அப்போ ஒருத்தன் கஷ்ட 

103
00:06:22,470 --> 00:06:24,100
படுத்துறாங்கனா நீ ஜீ நம்மல 
கஷ்டப்படுத்துறாங்க இக்னோர் 

104
00:06:24,110 --> 00:06:27,990
பண்ணுங்க சோ அவங்கள வேற ஒரு 
ரிவைண்ட் எடுத்துக்கிட்டு 

105
00:06:28,000 --> 00:06:30,210
அவங்களுக்கு இப்போலாம் அவங்க 
கஷ்டப்படுத்த நினைக்கும் போது 

106
00:06:30,220 --> 00:06:33,050
நம்ம மனசு தேவையில்லாத ஒரு 
சாக்கடையான ஒரு உணர்வுகளோட உள்ள 

107
00:06:33,060 --> 00:06:37,740
என்றாகாது அப்படித்தான் மீனிங் 
அதுனால நம்பளுக்கு பைட மூட பைட 

108
00:06:37,750 --> 00:06:48,070
எல்லாமே நமக்கு நல்ல பீஸ் உள்ளன. 
பாசிட்டிவ் லைஃப் தான வேணும் என்ன

109
00:06:48,080 --> 00:06:49,950
சொல்றீங்க? 
சோ அந்த சந்தோஷமான வாழ்க்கை 

110
00:06:49,960 --> 00:06:51,710
வேணும். 
அப்படின்னா நம்ம போயிட்டே 

111
00:06:51,840 --> 00:06:55,420
இருக்கணும். 
அதுக்கப்புறம் நோ ஒன் ஹார்ட் அஸ் 

112
00:06:55,430 --> 00:06:58,030
யு லைக் தான் சோ நீங்க 
அவங்களுக்கு கொடுக்கக்கூடிய 

113
00:06:58,040 --> 00:07:00,090
இடங்கள் மட்டும் தான் அவுங்க 
ஹெல்ப் பண்ணுவாங்க நம்ம ஈசியா 

114
00:07:00,100 --> 00:07:02,830
பழகும் போது நீங்க என்ன பேசலாம் 
வச்சி என்ன பேசலாம்தே என்ன நானும்

115
00:07:02,840 --> 00:07:04,910
பேசலாமா எதுனாலும் பண்ணலாம் இல்ல 
அப்படி இப்டினு சொல்லிட்டு அவங்க 

116
00:07:04,920 --> 00:07:06,430
கிட்ட போயிட்டு அவுங்ககிட்ட 
உளறிக்கிட்டு இதெல்லாம் பண்ணி 

117
00:07:06,440 --> 00:07:09,070
முடிச்ச பின்னாடி அவுங்க 11 
அட்வான்டேஜ் எடுக்க அவங்க உங்கள 

118
00:07:09,080 --> 00:07:20,640
சோ எல்லாரும் இங்க யாருக்குமே 111
லைன் இருக்கு எதுமே நம்மளுக்கு 

119
00:07:20,650 --> 00:07:23,400
ரொம்ப நெருக்கமானவங்க கூட 
ஒவ்வொருத்தருக்கும் தனியா மனசு 

120
00:07:23,410 --> 00:07:25,320
இருக்கு. 
அவங்களுக்குரிய ஒரு பாண்டு ஒரு 

121
00:07:25,330 --> 00:07:28,930
பாடல் இருக்கும் சரிங்களா சோ அத 
தாண்டி வரும் பொழுது அது எப்பயுமே

122
00:07:28,940 --> 00:07:30,140
பிரச்சனைய முடிவதற்கான 
வாய்ப்புகள் இருக்கு. 

123
00:07:30,150 --> 00:07:32,760
சோ அப்ப எப்பவுமே அவங்கள நீங்க 
அளவு பண்ணாதீங்க. 

124
00:07:32,770 --> 00:07:37,520
உங்களுக்கு 11 சட்டம் டைம் லிமிட்
தாண்டி அவங்களுக்கு ஹர்ட் 

125
00:07:38,450 --> 00:07:41,550
பண்ணனும் ட்ரை பண்ணும்போதே ஸ்டாப்
பண்ண ஆரம்பிங்க இல்ல இது ரொம்ப 

126
00:07:41,560 --> 00:07:44,440
கஷ்டமா இருக்கு எனக்கு எது நீ 
பண்ணாத அப்டின்ற மாதிரி நம்ம 

127
00:07:44,450 --> 00:07:46,900
அவங்கள ஸ்டாப் பண்ண ஆரம்பிக்கும் 
போது மட்டும் அவங்க சாப்பிடுவாங்க

128
00:07:46,910 --> 00:07:50,220
அதாவது நல்லா எல்லாமே பண்ணிட்டு 
அளவு பண்ணுவாங்க பழக்க 

129
00:07:50,230 --> 00:07:53,680
படுத்துட்டு அதுக்கு அப்புறம் 
ஹர்ட் பண்றாங்கன்னா அது ரொம்பவே 

130
00:07:53,690 --> 00:07:59,860
வந்து அவங்க கரெக்ட் பண்ண 
மாட்டாங்க. 

131
00:08:01,520 --> 00:08:05,570
ஆரம்பிப்பாங்க சோ அது மூணாவது 
பையன் ரெஸ்பெக்ட் யுவர்செல்ஃப் 

132
00:08:05,580 --> 00:08:12,640
எனபதை ட்யூன் டு பீல் குட். 
சோ உங்களுடைய மரியாதை அப்டின்றது.

133
00:08:12,650 --> 00:08:15,320
செல்ஃப் எஸ்டீம் சுயமரியாதை 
அப்படினு சொல்லுவாங்க. 

134
00:08:15,330 --> 00:08:18,680
அந்த சுயமரியாதை எப்பவுமே நீங்க 
விட்டுக்கொடுத்து கூடாது. 

135
00:08:18,710 --> 00:08:22,480
சோ எல்லா நிறங்களையும் உங்கள 
நீங்க உயர்வா நினைக்கணும் நீங்களே

136
00:08:22,510 --> 00:08:25,100
உங்க தாழ்வானச்சிட்டு மத்தவங்க 
கிட்ட நீங்க நெருக்கமா 

137
00:08:25,110 --> 00:08:27,620
இருக்கலாம்ல உங்க வெளியே 
தெரியாமலே இல்ல வெளில சரி இல்லாம 

138
00:08:27,630 --> 00:08:30,480
கூட இருக்கலாம் அவங்க கிட்ட 
போயிட்டு தேவை இல்லாம உங்கள 

139
00:08:30,490 --> 00:08:32,700
நெகட்டிவான விஷயங்கள் அதிகமா 
சொல்லி சொல்லி எனக்கு இந்த மாதிரி

140
00:08:32,710 --> 00:08:35,059
பழக்கம் இருக்கும் ஒரு பிரச்சனை 
இருக்கு நான் எப்பயுமே 

141
00:08:35,070 --> 00:08:36,929
சோர்வடைந்து இருப்பேன் எப்ப 
பாத்தாலும் எனக்கு வந்து இந்த 

142
00:08:37,150 --> 00:08:40,780
வாழ்க்கையே இப்படி தான் போயிட்டு 
இருக்கு அப்டின்ற மாதிரி போலாம் 

143
00:08:40,789 --> 00:08:42,919
போலாம் அங்க ஒரு நல்ல விசே ட 
புலம்பும் போது அது எப்பவுமே 

144
00:08:42,929 --> 00:08:49,670
பாசிட்டிவ் ஆன குட்டிக் சாமாறும் 
பாசிட்டிவ் ஆன கிரிட்டிக்ஸ் 

145
00:08:49,680 --> 00:08:53,530
வரும்போது நம்மளுடைய வாழ்க்கை 
அடுத்த இலக்கை நோக்கி ஓட 

146
00:08:53,540 --> 00:08:55,220
ஆரம்பிக்கும். 
அது ஒரு நெகட்டிவான கிரிட்டிக்ஸ்.

147
00:08:55,230 --> 00:08:58,730
நம்மள வரும்போது அது உண்மையோ 
பொய்யோ படம் நம்ம கீழ பின்னோக்கி 

148
00:08:58,740 --> 00:09:00,130
தள்ள ஆரம்பிக்கப்பட்டது. 
சந்தேகமே கிடையாது. 

149
00:09:00,140 --> 00:09:06,620
சோ அதனால எப்பவுமே பாசிட்டிவ் ஆன.
போயிட்டே இருங்க. 

150
00:09:06,800 --> 00:09:09,750
சோ அப்போ என்னனா உங்கள நீங்க எந்த
அளவுக்கு நீங்க நினைக்கிறீங்க? 

151
00:09:09,760 --> 00:09:13,100
அதுல இருந்து தான் மத்தவங்கள 
எப்படி பாக்குறாங்க அப்டின்றது 

152
00:09:13,160 --> 00:09:16,530
வந்து. 
உருவாக ஆரம்பிக்கும். 

153
00:09:16,560 --> 00:09:20,670
ஆனால் அந்த மாதிரிதான் நீங்களும் 
உங்களுடைய இமேஜ் கொண்டு போகணும். 

154
00:09:22,240 --> 00:09:25,670
ஹாவ் யு மே ஹூன் ட்யூன் டு 
சிட்சுவேஷன் சோ சம் டைம்ஸ் என்ன 

155
00:09:25,680 --> 00:09:27,490
நடக்கலாம் அப்டின்னா சில 
நேரங்களில் நாம் அடுத்தவங்கள 

156
00:09:27,500 --> 00:09:28,610
பத்தி அவங்ககிட்ட பேசிட்டே 
இருக்கலாம். 

157
00:09:28,620 --> 00:09:31,240
அது ரொம்ப ரொம்ப தப்பு தானே அதே 
மாதிரி அவங்கள ரொம்ப என்கரேஜ் 

158
00:09:31,440 --> 00:09:34,100
பண்ணி இருக்கலாம். 
அவங்க கூட அவங்களுக்கு நிறைய இடம்

159
00:09:34,110 --> 00:09:35,330
கொடுத்திருக்கலாம். 
இந்த மாதிரி நம்மளால இந்த 

160
00:09:35,340 --> 00:09:38,380
பிரச்சனை இருக்க வாய்ப்பு இருக்கு
ஃபர்ஸ்ட் அப்டின்ற மாதிரி 

161
00:09:38,390 --> 00:09:40,950
யோசிக்கணும் சோ ஒரு சில நேரங்கள்ல
நம்மளே டிரிக்கர் பண்ணி இருக்க 

162
00:09:40,960 --> 00:09:43,510
கூடிய வாய்ப்பு இருக்கு அவங்கள 
தேவை இல்லாம 23 வார்த்தைகள் ஒட்டி

163
00:09:43,520 --> 00:09:45,830
இருக்கலாம் சோ உங்களுக்கு 
பிடிக்காத ஒரு விஷயங்கள நாலு பேரு

164
00:09:45,840 --> 00:09:47,640
முன்னாடி அஞ்சு பேரு முன்னாடி 
அவங்க கஷ்டப்பட்டு இருக்க 

165
00:09:47,650 --> 00:09:50,750
வாய்ப்பு இருக்கு சோ அப்போ என்ன 
பண்ணுவாங்க அவங்க மனசுல வச்சிட்டு

166
00:09:50,760 --> 00:09:52,690
கரெக்டான டைம் கிடைக்கும்போது 
நம்மள ஹர்ட் பண்ணி இருக்க பண்ணி 

167
00:09:52,700 --> 00:09:55,390
இருப்பாங்க. 
சோ இந்த மாரியான சிட்சுவேஷன் ல 

168
00:09:55,400 --> 00:10:03,660
நம்ம என்ன பண்ணனும் அப்டின்னா 
அவங்களுக்கு எந்த நேரத்துலயும் 

169
00:10:04,240 --> 00:10:06,960
நீங்க வீ கின் றதுயோ இல்ல 
உங்களுடைய அந்த நெகட்டிவ் 

170
00:10:07,060 --> 00:10:09,790
கேரக்டர் அவங்கமேலையும் இல்ல 
மத்தவங்கள பத்தி அவங்ககிட்ட 

171
00:10:09,800 --> 00:10:12,800
பேசுறது கூடவே கூடாதுங்க. 
எப்பவுமே நீங்க உன் ராஜா ராணி 

172
00:10:12,810 --> 00:10:19,900
தான் சோ உங்களுடைய திறமைகளையும் 
உங்களுடைய. 

173
00:10:21,430 --> 00:10:24,460
அந்த ஒரு பவர் புல்லான 
வாழ்க்கையையும் புரிஞ்சுக்க நல்ல 

174
00:10:24,470 --> 00:10:25,800
நண்பர்கள். 
நல்ல விஷயம் இருக்குறாங்கன்னா 

175
00:10:25,810 --> 00:10:27,410
சந்தோசம். 
அது தவிர நம்மள சுத்தி எப்ப 

176
00:10:27,420 --> 00:10:29,170
பார்த்தாலும் நெகட்டிவிட்டி 
இருக்க கூடிய மக்களுக்கும் 

177
00:10:29,180 --> 00:10:30,680
முழுவதும் நடக்க வாய்ப்புகள் 
இருக்கு. 

178
00:10:30,690 --> 00:10:32,800
நம்ம ட்ரஸ்ட் பண்ண ஒருத்தரா 
பிசினஸ் பண்ணிருக்கோம். 

179
00:10:32,810 --> 00:10:36,060
அவரே வந்து நம்மளுக்கு வந்து 
எதுவுமே குடுக்க கூடாது இல்ல நம்ம

180
00:10:36,070 --> 00:10:38,780
மேல வரக்கூடாது நினைக்கிறாங்க 
அப்படினா அப்பா தட் இஸ் நாட் ரைட்

181
00:10:38,790 --> 00:10:42,020
பிளேஸ் ரைட் ஏஸ் பிளே சொல்லலாம் 
இப்ப என்ன பண்ணலாம் 23 வழிதான் 

182
00:10:42,030 --> 00:10:44,540
இருக்கு ஒன்னு அந்த வேலையை விட்டு
போயிடணும் இல்ல அவருகிட்ட போய் 

183
00:10:44,550 --> 00:10:46,510
நேரடியா பேசி சரி பண்ணனும் இல்ல 
அப்படின்னா நம்ம இக்னோர் 

184
00:10:46,520 --> 00:10:48,600
பண்ணிட்டு நம்மளுக்கு என்ன தேவை 
என்னப்ரிட்டி அப்டின்றது மட்டும் 

185
00:10:48,610 --> 00:10:50,830
மனசுல வச்சிட்டு மூவ் ஆன் 
பண்ணிட்டு போயிட்டே இருக்கணும் 

186
00:10:50,840 --> 00:11:02,270
லவ் தாங்க வாழ்க்கையும் வாழ்க்கை 
அன்பு அன்புப் பரிமா இருங்க சோ 

187
00:11:02,280 --> 00:11:04,430
அவங்க கொடுக்குற அன்பு நீங்க 
ஸ்டார்ட் பண்ணுங்க கண்டிப்பா 

188
00:11:04,440 --> 00:11:05,970
அவங்களே உணருவாங்க. 
அவங்க உணர்ந்த பின்னாடி அம்மா 

189
00:11:05,980 --> 00:11:07,500
க்கு மேல ரொம்ப அன்பாவும் 
இருப்பாங்க. 

190
00:11:07,510 --> 00:11:10,590
அதுனால எந்த நேரத்துலயும் 
அன்புக்காக கெஞ்சாத அன்புக்காக 

191
00:11:10,600 --> 00:11:15,020
உருகிய அன்பு நோக்கி ரொம்ப ரொம்ப 
ரொம்ப ரொம்ப ரொம்ப நம்மல நம்மளை 

192
00:11:15,030 --> 00:11:17,150
தாழ்த்துகிறார். 
நீங்க ஏன்னா எந்த ஒரு நல்ல 

193
00:11:17,160 --> 00:11:20,400
அன்பும் நீங்க நல்லாவே இருக்க 
கூடாது நினைக்கமாட்டாங்க நீங்க 

194
00:11:20,410 --> 00:11:22,450
கீழ போகும்னு நினைக்கமாட்டாங்க 
நீங்க எப்பயுமே உயர்வா இருக்கணும்

195
00:11:22,460 --> 00:11:25,490
நீங்க நமக்கு இப்படி இருக்கணும் 
நல்லா அன்பு பரிமாற்றவங்க 

196
00:11:25,500 --> 00:11:28,130
அப்படித்தான் இருப்பாங்க அப்ப 
அந்த அன்பு எக்ஸ்டன்ட் பண்ணுங்க 

197
00:11:28,140 --> 00:11:30,290
அன்பு வந்து எல்லாத்தையும் வந்து 
குடுத்துட்டு போங்க நீங்க எப்ப 

198
00:11:30,440 --> 00:11:33,530
பார்த்தாலும் இப்படித்தான் 
இருக்குமா தான் இருப்பேன் மூஞ்சி 

199
00:11:33,560 --> 00:11:35,300
உங்கச்சிட்டு இருக்கேன் ஆனா 
மத்தவங்க எல்லாரும் என்கிட்ட 

200
00:11:35,310 --> 00:11:45,460
அன்பா பேசுனேன் எங்க நடக்கும் சோ 
என்ன நம்ம குடுக்குற அதான் 

201
00:11:45,470 --> 00:11:47,840
திரும்ப பெற முடியும். 
விதை விதைத்தவன் வினை விதைத்தவன் 

202
00:11:47,850 --> 00:11:49,760
வினை அறுப்பான் தினை விதைத்தவன் 
தினை அறுப்பான் அப்டின்றது நல்லா 

203
00:11:49,770 --> 00:11:52,250
புரிஞ்சுக்கணும் சோ அதுக்கப்புறம்
லாஸ்ட் இதெல்லாம் இருந்தும் மனசு 

204
00:11:52,260 --> 00:11:54,660
வந்து நிம்மதியே இல்லப்பா ரொம்ப 
கஷ்டமா இருக்கு என்னால அது வந்து 

205
00:11:54,670 --> 00:11:57,460
வெளிய வர முடியல வெளிவர 
முடிஞ்சாலும் உடனே வர முடியல 

206
00:11:57,470 --> 00:11:59,850
அப்டின்ற மாதிரி பிரச்சனைகள் 
இருக்கும்போது என்ன பண்ணலாம் 

207
00:11:59,860 --> 00:12:02,350
அப்டினா நம்ம என்ன பண்ணலாம் நம்ம 
மனசு பண்ற மாதிரி எக்ஸர்சைஸ் 

208
00:12:02,360 --> 00:12:04,450
பண்றது மெடிடேஷன் பண்றது இல்ல 
நல்ல வெல்விஷர் அது நம்ம 

209
00:12:04,460 --> 00:12:08,330
பாட்காஸ்ட் கேக்குறது ஏன் கூட 
நீங்க செட் பண்றது இந்த மாதிரி 

210
00:12:08,480 --> 00:12:11,610
ஒரு பாசிட்டிவான கண்ணோட்டத்தோட 
வாழ்க்கை எடுத்து செல்லும் போது 

211
00:12:11,620 --> 00:12:14,440
நம்மள ஹர்ட் பண்ணனும் நினைச்சவங்க
கூட அவங்களே அவங்க மாத்துவாங்க 

212
00:12:14,640 --> 00:12:26,060
அவங்களோட ஜீ அது மாதிரி நம்மள 
ஹர்ட் பண்ணி அவங்க நம்ம வாழ்க்கைல

213
00:12:26,070 --> 00:12:27,390
இடம் பெறணும். 
நம்ம அடம் பிடிக்கிறது. 

214
00:12:27,400 --> 00:12:31,160
அது எப்படினா ஒரு பெரிய வேதனையே 
நம்ம மனசுல சுமந்துகிட்டு 

215
00:12:31,170 --> 00:12:34,480
இருக்கிற மாதிரி அதுனால எந்த ஒரு 
நேரத்துலயும் நல்ல நண்பர்கள், 

216
00:12:34,490 --> 00:12:39,320
நல்ல மனிதர்கள் நல்ல பாசிட்டிவான 
பி புள்ள எப்பவுமே உங்கள சுத்தி 

217
00:12:39,330 --> 00:12:41,470
வச்சுக்கங்க அப்டின்றது உங்க 
கிட்ட கேட்டுக்கறேன் சோ இந்த 

218
00:12:41,630 --> 00:12:43,580
டிப்ஸ்லாம் உங்களுக்கு ரொம்பவே 
யூஸ் புல்லா இருக்கும் அப்டின்னு 

219
00:12:43,590 --> 00:12:46,230
நினைக்கிறேன் சோ உங்க வாழ்க்கையில
நீங்க டிரஸ் பண்ற ஒரு போஷன் யாரா 

220
00:12:46,240 --> 00:12:49,280
இருக்கலாம் யாரா இருந்தாலும் 
அவங்க உங்கள இந்த மாறி லாம் 

221
00:12:49,310 --> 00:12:52,380
பண்ணும் போது உங்களவர் பண்ணும் 
போது நீங்க இந்த வழிமுறைகள் 

222
00:12:52,390 --> 00:12:54,380
எல்லாம் நீங்க ஃபாலோ பண்ணி ஏன் 
அப்டின்னா ஈசியா இருந்து வெளி 

223
00:12:54,390 --> 00:13:02,600
வந்து நம்ம வாழ்க்கை நம்ம சூப்பரா
சந்தோஷமாலாம் அப்டின்றது 

224
00:13:02,820 --> 00:13:04,420
கண்டிப்பா குடுக்க முடியும். 
நம்பிக்கையோடு. 

225
00:13:06,300 --> 00:13:11,120
சோ அது வரைக்கும் உங்களிடமிருந்து
வெளியேறுவது. 

226
00:13:12,710 --> 00:13:14,960
ஆரஜி ஒன்பது தமிழ் செல்ஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

227
00:13:14,970 --> 00:13:19,560
பாட்காஸ்ட் நான் உங்கள பேசிட்டு 
இருக்கேன் மா நோ இது உங்களோட 

228
00:13:19,590 --> 00:13:25,790
நம்பிக்கை உங்களுக்காக. 
பாத்துட்டு இருக்கீங்களே மெசேஜ் 

229
00:13:25,800 --> 00:13:28,830
உங்களுடைய எந்த பீட் பேக் எதுவா 
இருந்தாலும் அதுல நீங்க எழுதி 

230
00:13:28,840 --> 00:13:31,950
அனுப்புங்க. 
பார்ட்டி ஸ்டேஷன் ல இருக்கு. 

231
00:13:31,960 --> 00:13:36,940
நீங்க பண்ணிக்கலாம். 
சோ அது மட்டும் இல்லாம நம்மளுடைய 

232
00:13:36,950 --> 00:13:38,950
பேசலாம். 
அப்டின்ற மாதிரி அந்த கூட 

233
00:13:38,960 --> 00:13:40,730
இருக்கலாம் இல்ல ஏன் கூட நீங்க 
பேசணும்? 

234
00:13:40,740 --> 00:13:43,110
என்னோட இந்த இடம் பெறணும் 
அப்டினாலும் நீங்க பண்ணலாம் அது 

235
00:13:43,120 --> 00:13:46,960
மட்டும் இல்லாம நம்மள 
விவசாயிகளுக்கு. 

236
00:13:48,660 --> 00:13:52,110
ஸ்பீக்கர்.காம் இந்த வெப்சைட் ல 
நான் என்னலாம் பண்ணிட்டு 

237
00:13:53,480 --> 00:13:54,930
இருக்கேன். 
ஒரு டைம்ல ஒதுக்கி அப்டின்ற 

238
00:13:54,940 --> 00:13:57,860
மாதிரி நிறையா இருக்கும். 
அதுல நீங்க பாத்துட்டு உங்களுக்கு

239
00:13:57,870 --> 00:14:01,770
அந்த மாதிரி எதாவது சர்வீசஸ் தேவ 
இன் கேஸ் ஒரு மோட்டிவேஷன் ஸ்பீட் 

240
00:14:01,800 --> 00:14:03,960
கிங் ஸ்பீக்ஸ் வேணும் உங்க 
ஸ்கூல்ல நீங்க படிக்குற ஸ்கூல்ல 

241
00:14:03,970 --> 00:14:06,730
இல்ல காலேஜ் ல வொர்க் பேஸ் ல 
வேணும் அப்டினா கலக்கமா 

242
00:14:06,740 --> 00:14:09,070
காண்டாக்ட் பண்ணுங்க அதுமாதிரி 
உங்களுக்கு வேணும் ஏன் அப்டினு 

243
00:14:09,080 --> 00:14:12,700
பாத்தீங்கன்னா ஒரு சப்ஜெக்ட் 
ஆஃப்ஷனல் சோ அதுனாலதான் ஓஷன் 

244
00:14:12,710 --> 00:14:15,100
பேஷன் தான் இது எல்லாமே அப்படி 
இருக்கும்போது வந்தாலும் 

245
00:14:15,220 --> 00:14:17,850
கண்டிப்பா என்ன பண்ண முடியும். 
தொடர்ந்து நீங்க பாட்டுக்க 

246
00:14:17,980 --> 00:14:20,440
சப்போர்ட் பண்ணுங்க தொடர்ந்து 
சொல்லுங்க உங்க நண்பர்கள் கிட்ட 

247
00:14:20,920 --> 00:14:28,830
ஷேர் பண்ணுங்க அடுத்த அது 
வரைக்கும் உங்களுக்கு வருவது 

248
00:14:29,650 --> 00:14:31,880
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சந்தோஷமா நிம்மதியா சூப்பரா 

249
00:14:31,890 --> 00:14:35,980
செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கு 
நான் உங்கள பேசிட்டு இருக்கேன். 

250
00:14:35,990 --> 00:14:50,960
மனோ பாய் டேக் கேர். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

251
00:14:51,200 --> 00:14:55,500
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

252
00:14:55,880 --> 00:14:59,990
நீங்க கேட்டிருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

253
00:15:00,170 --> 00:15:04,070
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

254
00:15:05,980 --> 00:15:09,120
உங்கள நான் இருந்தால் மட்டுமே 
நான்.

