1
00:00:00,080 --> 00:00:07,890
மஞூஓன். 
ம். 

2
00:00:09,860 --> 00:00:13,430
எல்லாரோட ஒரு முக்கியமான கோல்மே 
என்னனு பார்த்தீங்கன்னா 

3
00:00:13,440 --> 00:00:16,730
வாழ்க்கையில சந்தோஷம் சந்தோஷம் 
எப்பவுமே நம்ம மனசுல நினைக்கணும்.

4
00:00:16,740 --> 00:00:18,990
அந்த சந்தோஷம் எப்பவுமே நம்ம கூட 
இருக்கணும். 

5
00:00:19,000 --> 00:00:21,710
ரொம்ப பார் பஸ் புல்லா லைஃப் 
வாழனும் அப்படித்தான் நம்ம 

6
00:00:21,720 --> 00:00:27,380
எல்லாருக்கும் ஒரு கனவு 
இருக்கும். 

7
00:00:28,060 --> 00:00:31,620
அந்த கனவு நிறையா நேரங்கள்ல 
நமக்குள்ள பலிக்க ஆரம்பிக்கும். 

8
00:00:31,630 --> 00:00:34,240
சில நேரங்கள்ல பூக்க 
ஆரம்பிக்கும். 

9
00:00:34,860 --> 00:00:38,820
அட் எண்டு ஆஃப் டே நம்ம எப்படி 
அந்த வாழ்க்கையை உருவாக்குறோம். 

10
00:00:38,830 --> 00:00:42,970
நம்ம என்ன பண்றோம்? 
நம்ம எப்படி ஐக் பண்றோம்? 

11
00:00:42,980 --> 00:00:47,510
எதுனாலாம் அப்பெக்ட் ஆகணும் 
அப்படின்ற மாதிரி பல. 

12
00:00:48,200 --> 00:00:51,730
உண்மையான நம்மள சுத்தி இருக்க 
கூடிய ஃபேக்டரி இருக்கு. 

13
00:00:52,400 --> 00:00:56,350
அது எதுவா இருந்தாலும் நம்ம 
எப்படி ஐக் பண்றோம். 

14
00:00:56,380 --> 00:00:59,190
நான் சொன்ன மாதிரி அது ரொம்ப 
முக்கியமான ஒரு விஷயம். 

15
00:01:00,000 --> 00:01:01,770
ஓகே. 
இதுல எதுக்கு நமக்கு குழப்பம். 

16
00:01:02,570 --> 00:01:06,480
ஜானிஸ் அவங்களோட முக்கியமான 
டெக்னிக்ஸ் அவங்களோட சீக்ரெட்ஸ் 

17
00:01:06,670 --> 00:01:10,240
எப்படி ரொம்ப ஹேப்பியான ரொம்ப 
அமேசிங்கான லைஃப் வாழ்றது 

18
00:01:11,950 --> 00:01:18,790
அப்படின்றது. 
நம்ம தொடர்ந்து இந்த எபிசோட் ல. 

19
00:01:19,760 --> 00:01:22,790
பேச போறோம் கேக்க போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

20
00:01:26,280 --> 00:01:29,930
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

21
00:01:29,960 --> 00:01:35,970
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீக்கிய தமிழ் செல்ஃபி 

22
00:01:36,170 --> 00:01:37,490
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட். 

23
00:01:37,500 --> 00:01:45,440
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் தான் உங்களால் மட்டுமே 

24
00:01:45,470 --> 00:01:49,320
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

25
00:01:49,350 --> 00:01:51,560
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

26
00:01:51,990 --> 00:01:54,620
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல காலத்துல 

27
00:01:54,650 --> 00:01:58,020
உங்கள மீண்டும் சந்திப்பதில் 
மிக்க நன்றி. 

28
00:01:59,260 --> 00:02:01,380
நெறைய நேரம் உங்கள வெய்ட் 
பண்ணனும். 

29
00:02:01,390 --> 00:02:07,440
ஏன்னா நிறைய எங்கேஜ்மெண்ட் நிறைய 
நிறைய கமிட்மெண்ட் இப்ப ரீசண்டா 

30
00:02:07,470 --> 00:02:09,810
வந்துகிட்டு இருக்கு. 
நம்ம கிட்ட நிறைய சொல்லுவேன் 

31
00:02:09,820 --> 00:02:13,450
இல்ல. 
அது மாதிரி ஒரு முக்கியமான பாடல்.

32
00:02:14,070 --> 00:02:19,260
கவிஞர் மேத்தாவோட வரிகளிலிருந்து.
நீ தேடும் வாழ்க்கை எங்கும் உன்னை

33
00:02:19,290 --> 00:02:23,460
தேடுமே. 
உனக்கான காலம் வந்தால் அது உன்னை 

34
00:02:23,470 --> 00:02:26,640
சேருமே உண்மையான வாழ்க்கை. 
உண்மையான வாக்கியம் அப்படி தான் 

35
00:02:26,650 --> 00:02:26,960
சொல்லுவேன். 
நிறைய போராடிகிட்டு 

36
00:02:26,970 --> 00:02:32,330
வாய்ப்புகளுக்காக. 
என்னோட பேஷன்க்காக எந்த ஒரு மாநில

37
00:02:32,340 --> 00:02:35,220
நிறைய நல்ல விஷயங்கள் பண்ணனும். 
அப்படின்னு ஆசையில பண்ணிட்டு 

38
00:02:35,230 --> 00:02:41,180
இருக்கேன். 
அந்த அளவுக்கு இருக்கும்போது 

39
00:02:41,990 --> 00:02:45,020
கிடைக்காத மாதிரி இருந்தது. 
ஆனா இப்ப பாத்திங்கன்னா இந்த ஒரு 

40
00:02:45,030 --> 00:02:48,100
லாஸ்ட் டூ மினிட்ஸ் ஜிநெக்ஸ்ட் 12
மேன்க்கு கம்ப்ளீட் என்கேஜ் 

41
00:02:48,110 --> 00:02:50,970
டெக்னிகல் ஸ்பீக்கர் ஆகும். 
மோட்டிவேஷன் ஸ்பீக்கர் ஆகும். 

42
00:02:50,980 --> 00:02:54,200
அதை தாண்டி மக்கள் எனக்கு 
பண்றதும் இந்த மாதிரி பட்டி 

43
00:02:54,210 --> 00:02:56,680
மன்றம் நிறைய நிறைய எங்கேஜ்மெண்ட்
தேடி வந்துட்டு இருக்கு. 

44
00:02:57,250 --> 00:03:02,050
சோ உனக்கு தோணுச்சு நம்ம நம்ம 
கடமைய பண்ணிட்டே இருப்போம். 

45
00:03:02,060 --> 00:03:04,600
நமக்கு பிடிச்சத சந்தோசமா 
செஞ்சுட்டு இருப்போம். 

46
00:03:04,610 --> 00:03:07,080
கண்டிப்பா கடவுள் நமக்கு நல்ல 
விஷயம் தான் குடுப்பாரு. 

47
00:03:07,090 --> 00:03:13,920
நிறைய பெனிபிட் கொடுப்பாரு. 
அப்டின்ற மாதிரி. 

48
00:03:14,620 --> 00:03:16,780
அந்த பெனிபிட்றது சந்தோஷம் அதே 
மாதிரி தான் உங்களுக்கு நான் 

49
00:03:16,790 --> 00:03:18,970
சொல்றேன். 
ஒரு விஷயத்த நம்ம பண்ணும் போது 

50
00:03:19,240 --> 00:03:21,040
தூக்கலாம் இல்ல நமக்கு ரிசல்ட் 
உடனே கிடைக்காம இருக்கலாம். 

51
00:03:21,050 --> 00:03:23,470
அதுக்காக விட்டுற கூடாது. 
கன்சிடர் பிளே பண்ணனும் தொடர்ந்த 

52
00:03:23,480 --> 00:03:26,500
முயற்சி இருக்கணும். 
அந்த முயற்சி தான் நம்மள வெற்றி 

53
00:03:26,530 --> 00:03:29,810
படை அரசியும் நிறைய விஷயங்களை 
இவன் இப்ப உங்களுக்கு பண்ணும் 

54
00:03:29,820 --> 00:03:34,390
போது கூட ஃபேமிலி கமிட்மென்ட்ஸ் 
ஆஃப்ஸ் கமிட்மென்ட் அதை தாண்டி 

55
00:03:34,400 --> 00:03:36,590
நிறையா இருக்கு. 
கால் பண்ணி ஒரு சில விஷயங்கள் 

56
00:03:36,600 --> 00:03:39,730
முடிக்க வேண்டி இருக்கு எதுவா 
இருந்தாலும் பண்ணனும் அப்படின்றது

57
00:03:39,740 --> 00:03:47,480
மனசு திருப்பி திருப்பி 
சொல்லிக்கிட்டே இருந்தது. 

58
00:03:48,090 --> 00:03:52,090
அந்த ஒரு வேகம். 
இப்போ உங்களுக்காக இதற்கான 

59
00:03:52,100 --> 00:03:54,300
பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்ம. 

60
00:03:56,260 --> 00:03:59,270
மூடிய சப்போர்ட் ரொம்ப முக்கியம்.
வில் கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே 

61
00:03:59,280 --> 00:04:00,590
மற்றும் தமிழ் செல்ஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

62
00:04:00,600 --> 00:04:05,930
பாட்காஸ்ட் ஃபேமிலி உங்களை 
வரவேற்கிறேன் அதே மாதிரி. 

63
00:04:06,760 --> 00:04:10,330
நம்ம பாட்காஸ்ட்க்கு அடிக்கடி 
வரக்கூடிய மறுபடி மறுபடி 

64
00:04:10,340 --> 00:04:13,040
சப்போர்ட் பண்ண கூடிய நண்பர்கள் ஆ
இருந்தா உங்களுக்கு மிகப்பெரிய 

65
00:04:13,050 --> 00:04:16,160
நன்றி தெரிவிச்சிக்கிறேன். 
நீங்களா உங்களால் தான் நான் 

66
00:04:16,190 --> 00:04:19,170
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான் அப்டின்றது. 

67
00:04:19,820 --> 00:04:25,540
திருப்பி சொல்லிக்கிறேன் நீங்க. 
அது மட்டும் இல்லாம உங்க 

68
00:04:25,550 --> 00:04:27,970
ஃபைடிங்க் தொடர்ந்து கொடுத்துட்டு
ஏன்னா அது ரொம்பவே யூஸ் புல்லா 

69
00:04:27,980 --> 00:04:30,200
இருக்கும். 
அது தான் என்ன முழுக்க முழுக்க ஓட

70
00:04:30,230 --> 00:04:35,320
வைக்குது உங்களுக்காக. 
பேச வைக்குது அப்படின்னு 

71
00:04:35,330 --> 00:04:36,650
சொல்லலாம். 
இதனால என்ன கிடைக்குதுன்னு 

72
00:04:36,660 --> 00:04:40,450
பாத்தீங்கன்னா ரொம்ப சிம்பிள்ங்க 
எதுவும். 

73
00:04:41,990 --> 00:04:45,240
கிடையாது உண்மையா தான் சொல்றேன். 
முழுக்க முழுக்க என்னுடைய 

74
00:04:45,250 --> 00:04:48,860
பேஷன்க்காக மக்கள்கிட்ட ரீச் 
எனும் ஏரி சடையனும் அப்டின்னு 

75
00:04:48,870 --> 00:04:51,820
கேட்டீங்கன்னா. 
ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு 

76
00:04:51,830 --> 00:04:53,690
கொண்டு சேர்க்கணும். 
என்னால முடிஞ்சத கம்யூனிட்டி க்கு

77
00:04:53,700 --> 00:04:55,990
யு பேக் குடுக்கணும். 
இந்த வாழ்க்கையை பார்க்க சொல்ல 

78
00:04:56,000 --> 00:04:57,820
மாத்திக்கணும். 
அப்படின்ற என்னுடைய சின்ன ஆசை 

79
00:04:58,140 --> 00:05:01,310
உங்கள் மூலமா பெரிய ஆசிய மாறி 
இருக்கு. 

80
00:05:02,320 --> 00:05:03,980
சோ உங்களோட சப்போர்ட் ரொம்ப 
முக்கியம். 

81
00:05:06,830 --> 00:05:10,060
எல்லாருக்கும்ட்ஸ் நீங்க கம்மி 
பண்ணலாம். 

82
00:05:13,510 --> 00:05:15,060
என்னோட கரெக்ட் பண்ணலாம். 
பேசலாம். 

83
00:05:17,740 --> 00:05:20,090
நீங்க ஜான் பண்ணிக்கலாம் எப்பவுமே
கூட இருக்குற மாரி ஃபீல் 

84
00:05:20,100 --> 00:05:23,340
இருக்கும். 
ரைட் ரொம்ப நேரம் பேசிட்டு 

85
00:05:23,350 --> 00:05:25,430
இருக்கேன். 
நம்ம டக்குனு எப்படி இருக்கு 

86
00:05:25,440 --> 00:05:28,690
போகலாம் நீங்க எதிர்பாத்துட்டு 
இருக்குற மாதிரி வாழ்க்கையில. 

87
00:05:29,450 --> 00:05:34,170
ஜெயிக்கிறது 11 நிம்மதியா வாழ்றது
ஒண்ணு சந்தோசமா வாழறதுன்னு எதுவா 

88
00:05:34,610 --> 00:05:37,650
இருந்தாலும் ரொம்ப சந்தோசமா 
நமக்கு வாழ்க்கை அமையும் அமைச்சு 

89
00:05:37,680 --> 00:05:40,990
இருக்கணும். 
ரொம்ப ஹேப்பியா. 

90
00:05:41,000 --> 00:05:45,810
அப்படியே ஒரு ப்யூட்டிஃபுல் ஆன 
சலனமில்லாத உடை மாதிரி. 

91
00:05:46,590 --> 00:05:49,800
பிரச்சனைகள் வந்தாலும் விலகிப் 
போய் சந்தோசமா வாழக்கூடிய 

92
00:05:49,810 --> 00:05:51,560
வாழ்க்கை எப்படி நமக்கு 
கிடைக்கும். 

93
00:05:51,590 --> 00:05:58,300
அதுக்கு நிறைய டெக்னிக்ஸ் இருந்தா
கூட ஜாப்பனீஸ் டெக்னிக் அவுங்க. 

94
00:05:58,930 --> 00:06:00,030
செம்மையா நெறைய சொல்லி 
வெச்சிருக்காங்க. 

95
00:06:00,040 --> 00:06:03,450
ரொம்ப ரூ பண்ணப் பட்ட உண்மை 
ஜாபனீஸ் ரொம்ப நாள் உயிர் 

96
00:06:03,460 --> 00:06:12,660
வாழ்வாங்க நீங்க. 
உங்க கூட நம்மள மாதிரி சோ அவங்க 

97
00:06:12,690 --> 00:06:14,710
என்ன லாம் பண்றாங்க. 
அவ்ளோ ஹேப்பி ஆ இருக்குறதுக்கு 

98
00:06:14,720 --> 00:06:17,060
அப்படின்றது நம்ம தெரிஞ்சிக்க 
போறோம். 

99
00:06:17,930 --> 00:06:20,260
நம்பர் ஒன். 
இந்த புக்க உங்களால முடிஞ்சா 

100
00:06:20,270 --> 00:06:23,370
போடுங்கக் காய் அப்டின்னு ஒரு 
புக்வர்லேயே தி பெஸ்ட் நம்பர் ஒன்

101
00:06:23,380 --> 00:06:26,100
சிலர் அப்படினு சொல்லலாம். 
அந்த அளவுக்கு அருமையான புக் அந்த

102
00:06:26,110 --> 00:06:28,810
புக்ல சொல்லப்பட வேண்டிய 
விஷயங்கள் நம்ம ஃபாலோ பண்ணுனாவே 

103
00:06:28,820 --> 00:06:31,870
நம் வாழ்க்கை ரொம்ப பருப்பு 
செல்லும் மீன்களாகும் அமைய நிறைய 

104
00:06:31,880 --> 00:06:33,270
வாய்ப்புகள் இருக்கு. 
அதுனா படிச்சுருக்கேன். 

105
00:06:33,280 --> 00:06:37,290
ரொம்ப அருமையா இருக்கு. 
அத பாலோ பண்ணவும் ட்ரை பண்ணிட்டு 

106
00:06:37,300 --> 00:06:38,870
இருக்கேன். 
சில நேரங்கள்ல நல்லா போலவே சில 

107
00:06:38,880 --> 00:06:40,840
நேரங்களில் ஒரு சில விஷயங்களை 
நாம் போலோ பண்ண முடியாது. 

108
00:06:40,850 --> 00:06:43,230
ஆனா அதுக்கு எத யூஸ் பண்றதுனால 
நான் தப்பிக்க முடியாது. 

109
00:06:43,240 --> 00:06:46,070
உண்மையிலேயே நல்ல வாழ்க்கை 
அமைக்கணும் நல்ல வாழ்க்கை எனக்கு 

110
00:06:46,080 --> 00:06:55,420
அமைய பண்ணனும் அப்படின்னு 
நினைச்சின்னா கண்டிப்பா இத ஃபாலோ 

111
00:06:55,430 --> 00:06:58,500
பண்ணி தான் ஆகணும் அப்டின்றது 
நினைக்குறேன் ஓகே மியூசிக் ஐ மீன்

112
00:06:58,750 --> 00:07:03,490
ஹப்பர்பஸ் இன் லைஃப் எப்பவுமேங்க.
கலந்திருக்கும் போது. 

113
00:07:04,220 --> 00:07:06,490
இன்னைக்கு எதுமே இல்ல ஒரு வேலை 
இல்ல அப்படின்னு சொன்னா வாரத்துல 

114
00:07:06,500 --> 00:07:09,510
ஒரு நாள் திரும்பி பரவால்ல ஏழு 
நாளும் அப்படி இருந்தா திங்க் 

115
00:07:09,520 --> 00:07:11,850
பண்ணி பாருங்க. 
பயங்கர எரிச்சல் இருக்கும் ல 

116
00:07:11,860 --> 00:07:14,980
உண்மைதானே சோ அந்த மாதிரி எனக்கு 
புடிக்கவே புடிக்காது எதோ ஒரு பஸ்

117
00:07:14,990 --> 00:07:17,600
இருக்கணும் ஏதோ ஒரு வேலை 
இருக்கும் இது ஒரு கமிட்மென்ட் 

118
00:07:17,610 --> 00:07:19,080
இருக்கணும். 
அப்போதான் நம்ம வாழ்க்கை ஒரு 

119
00:07:19,400 --> 00:07:21,330
பிடிப்பு இருக்கும் சொல்லுவாங்க. 
பிடிப்பான வாழ்க்கையை பெறுவதற்கு 

120
00:07:21,340 --> 00:07:24,680
நிறைய இருக்கு. 
நிறைய நிறைய காரணங்கள் இருக்கு 

121
00:07:24,690 --> 00:07:27,400
அந்த காரணம் நல்ல காரணம் 
இருக்கணும் அது நல்ல காரணத்தினால 

122
00:07:27,410 --> 00:07:31,580
நமக்கு வாழ்க்கை சிறப்பாக அமையும்
அந்த மாதிரிதான் ஒரு பர்ஸ் வேணும்

123
00:07:31,590 --> 00:07:34,940
இல்ல அந்த பஸ் எப்படி கிரியேட் 
பண்றது அப்படின்றது சிக்கி காயம் 

124
00:07:34,950 --> 00:07:42,340
வந்து சொல்லிருக்காங்க அந்த புக்ல
பாத்திங்கன்னா ஃபார் சூப்பர் டூ 

125
00:07:42,350 --> 00:07:44,510
வாட் யு லவ் உங்களுக்கு என்ன 
பிடிக்குமோ அதை பண்ணுங்க. 

126
00:07:44,920 --> 00:07:46,750
சில நேரங்கள்ல நம்மளோட ஃபேமிலி 
சிட்சுவேஷன் இல்ல. 

127
00:07:46,760 --> 00:07:50,380
நம்ம என்ன அதுனால நம்ம ஏதோ ஒரு 
வேலையில எதோ ஒரு இடத்திலும் வாழ 

128
00:07:50,390 --> 00:07:53,290
வேண்டிய கட்டாயம் இருக்கும். 
ஆனா. 

129
00:07:54,060 --> 00:07:55,850
உங்களுக்கு பிடிக்காத ஒரு 
விஷயத்தை எத்தனை வருஷம் 

130
00:07:55,860 --> 00:07:57,590
பண்ணுவீங்க? 
இந்த வாழ்க்கை நம்பளுக்கு கிடைச்ச

131
00:07:57,600 --> 00:08:00,980
ஒரு வாழ்க்கை சீக்கிரம் முடிஞ்சு 
போயிடும் அப்போ. 

132
00:08:01,680 --> 00:08:03,750
எதுமே வாழாம எதுமே இல்லாம 
இருக்குமா இருந்து வாழ்க்கையை 

133
00:08:03,760 --> 00:08:08,910
தொலைப்பது தொலைச்சிட்டு போயிடுறது
எவ்வளவு கஷ்டமா இருக்கும். 

134
00:08:09,520 --> 00:08:12,050
அப்பனே அப்ப உங்களுக்கு என்ன 
பிடிச்சிருக்கோ அதை பண்ணுங்க 

135
00:08:12,060 --> 00:08:16,670
அப்டின்னுதான் சூப்பரான டிப்ஸ் டூ
வாட் யு குட் அது ரொம்ப 

136
00:08:16,880 --> 00:08:18,370
இம்பார்டண்ட் உங்களுக்கு என்ன 
புடிக்கும்னு ஃபர்ஸ்ட் கண்டிப்பா 

137
00:08:18,380 --> 00:08:21,570
உங்களுக்கு புடிச்ச நீங்க 
பண்ணுங்க நீங்க பெஸ்ட் ஆ தான் 

138
00:08:21,580 --> 00:08:23,610
இருப்பாங்க அவங்க யாருமே 
அடிச்சுக்க முடியாது உண்மை தானே 

139
00:08:23,620 --> 00:08:28,240
ஏன்னா. 
உங்களுக்கு பிடிக்காத ஒரு 

140
00:08:28,250 --> 00:08:32,299
விஷயத்தை செய்யும் போது தான் 
வந்து அதுல மனசு ஒவ்வாது ஃபோகஸ் 

141
00:08:32,309 --> 00:08:34,380
பண்ண முடியாது. 
நமக்கு புடிக்காது. 

142
00:08:34,630 --> 00:08:38,480
அதே இது நான் புடிச்சத பண்ணனும். 
மனசு ரொம்ப கிளீயர் ஆ இருக்கும். 

143
00:08:40,220 --> 00:08:48,240
இருப்போம் அப்போ டூ வாட் யு கெட்.
டூ வாழ்த்த வர்ல்ட்ஸ் இது வந்து 

144
00:08:48,810 --> 00:08:50,760
உலகத்துக்கு என்ன தேவை 
அப்டின்றது. 

145
00:08:52,070 --> 00:08:54,110
நமக்கு இதுவும் புடிக்கும் 
கெட்டதா இருக்கலாம். 

146
00:08:54,120 --> 00:08:55,250
உலகத்துக்கு சரிப்பட்டு வராத 
பிடிக்கலாம். 

147
00:08:55,530 --> 00:08:57,740
அதுக்காக உலகத்து புடிச்சது 
பண்ணனும் சமூக சேவை பண்ணனும் 

148
00:08:57,750 --> 00:08:59,100
அப்டி கிடையாதுங்க. 
நீங்க பண்ற வேலையினாலம் பைக் 

149
00:08:59,110 --> 00:09:05,500
இருக்கணும் இருக்கணும். 
அப்ப அந்த வேலை நீங்க பண்ணும்போது

150
00:09:05,510 --> 00:09:07,990
உங்களுக்குளையும் ஒரு பயங்கர 
மோட்டிவேஷன் இன்ஸ்பிரேஷன் வரும். 

151
00:09:08,000 --> 00:09:11,600
அடுத்த பாத்திங்கன்னா வாட் டூ 
வாட்ச் பிஃபோர். 

152
00:09:13,740 --> 00:09:17,010
பீல்ஸ் லைக் பண்ணி தான் ஆகனும். 
சோ டூ யுவர் பேபில்ஸ் அப்ப 

153
00:09:17,020 --> 00:09:20,560
நம்மகிட்ட ஒரு வேலை இருக்கணும். 
நமக்கு பே பண்ற மாதிரி ஒரு வேலை 

154
00:09:20,570 --> 00:09:22,330
இருக்கணும். 
உங்க பேசலையே நீங்க ப்ரோக்ஷணா 

155
00:09:22,340 --> 00:09:26,300
மாத்திக்கிற ஒரு நல்ல ஒரு 
வாழ்க்கை அமைந்ததுனா உங்கள மாதிரி

156
00:09:26,310 --> 00:09:27,710
ஒரு சந்தோசமான மனிதர் கிடையவே 
கிடையாது. 

157
00:09:27,720 --> 00:09:32,200
நிறைய நிறைய பேரு பாக்கலாம் அந்த 
மாதிரி இருக்காங்க. 

158
00:09:33,030 --> 00:09:39,550
என்ன மாதிரிலாம் பாத்திங்கன்னா. 
ஆனா ஜார்ஜ் இஸ் மை சாய்ஸ், ஐசோ 

159
00:09:39,560 --> 00:09:44,020
திஸ் வாட் ஹாவ் டூ கம் ரைட். 
இப்ப என்ன புடிக்கும் பேசுறது 

160
00:09:44,460 --> 00:09:48,850
பண்றது இருக்கிறது. 
பட். 

161
00:09:49,500 --> 00:09:54,280
ஐசோ சன் லைஃப் ஐக் லாஸ்ட் பட் ஆனா
ஐ குட் லீவு மை பேஷன். 

162
00:09:56,350 --> 00:09:59,200
அப்படின்ற மாதிரி இருக்கு. 
படிக்காத பண்ணை இல்ல புடிச்ச 

163
00:09:59,210 --> 00:10:01,490
மாதிரி தான் பண்ணிட்டு இருக்கேன்.
பட் ஆனா இப்ப பேசணும். 

164
00:10:03,280 --> 00:10:04,790
அது மூலமா மக்களுக்கு என்ன 
பண்ணணும்னு நினைச்சிட்டு 

165
00:10:04,800 --> 00:10:07,680
இருக்கேன். 
சோ அதுதான் வாழ்க்கையே சூப்பர் 

166
00:10:07,690 --> 00:10:10,630
லீக் பண்ணி போயிட்டு இருக்கு. 
உங்களுக்கு அந்த மாதிரி ஒரு 

167
00:10:10,640 --> 00:10:12,170
வாய்ப்பு கிடைச்சதுனா ட்ரை பண்ணி 
பாருங்க. 

168
00:10:12,200 --> 00:10:17,090
ரொம்ப அருமையா இருக்கும். 
செகண்ட் நிக் என்ன இந்த டெக்னிக் 

169
00:10:17,100 --> 00:10:20,730
பாத்திங்கன்னா சொல்லுவாங்க. 
கைசென் டெக்னிகல் என்ன 

170
00:10:20,740 --> 00:10:24,680
சொல்றாங்கன்னா ஃபோகஸ் ஆன் ஸ்மால் 
இம்ப்ரூவ்மென்ட் எவ்ரி டே. 

171
00:10:25,340 --> 00:10:28,590
மீ டூ பிகம் ஒன் பரிசே ஜோ பைட 
டெல்லி இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் 

172
00:10:28,600 --> 00:10:30,750
பிக் சேஞ்சஸ் நாளையிலிருந்து நான்
பயங்கரமான போறேன். 

173
00:10:30,760 --> 00:10:35,810
படத்துல வரமாதிரி ஃபைவ் மினிட்ஸ் 
ஆங்கில நான் பயங்கர. 

174
00:10:37,340 --> 00:10:41,790
ருவேன் இல்ல. 
அப்டி இப்டி சொல்லிட்டு உங்கள 

175
00:10:42,850 --> 00:10:44,760
இல்ல ஒரு பெரிய மாற்றத்த உங்க 
வாழ்க்கைல கொண்டு வரக்கூடிய 

176
00:10:44,770 --> 00:10:47,060
மூவ்மென்ட் இருக்கலாம். 
ஒரு பீச்க்காக வெய்ட் பண்ணிட்டு 

177
00:10:47,070 --> 00:10:50,070
இருக்கறத விட்டு டெல்லி பண்ணலாம் 
இல்ல காலைல எந்திரிக்கணும் 

178
00:10:50,080 --> 00:10:53,700
எந்திருச்சு ஒரு நல்ல பிரஷ் 
மைன்ட் ஃபர்ஸ்ட் ஸ்டார்ட் பண்ணுனு

179
00:10:53,710 --> 00:10:55,590
நினைக்கிறீங்களா? 
அப்ப ஃபர்ஸ்ட் காலைல எந்திரிக்கிற

180
00:10:55,600 --> 00:11:00,570
ட்ரை பண்ணலாம்ல அதுக்கப்புறம் ஷா 
மைதா அதுக்கு அப்பறம் கரெக்ட் தான

181
00:11:00,580 --> 00:11:02,440
வாழ்க்கைய மைதா கரெக்ட் ஆனதே வா 
இருக்கா அப்டின்றது. 

182
00:11:02,450 --> 00:11:03,520
அதுக்கப்புறம் தான் பாக்க 
முடியும். 

183
00:11:03,530 --> 00:11:07,670
அப்ப டெய்லி ஒன் போ ஸ்டேஜ் 
இம்ப்ரூவ்மென்ட். 

184
00:11:08,880 --> 00:11:10,740
சோ. 
ஸ்லைட் ஆ. 

185
00:11:10,770 --> 00:11:12,720
ஒவ்வொரு ஸ்டா பிடித்து 
வைக்கிறதும் யூ ஆர் மூவிங் 

186
00:11:12,730 --> 00:11:17,020
அப்டின்னு அர்த்தம் அது. 
ஸ்டாண்ட் ஆகிய அங்க இருக்குறத 

187
00:11:17,030 --> 00:11:19,270
விட. 
மூணு பண்ணனும் நம்ம பிரோக்ரெஸ் 

188
00:11:19,300 --> 00:11:21,520
மிக்ஸ் பண்ணனும். 
ஒரு சின்ன சின்ன விஷயங்கள் பெரிய 

189
00:11:21,530 --> 00:11:23,210
விஷயம். 
சின்ன சின்ன விஷயங்கள் புடிச்சு 

190
00:11:23,220 --> 00:11:25,380
பாருங்க. 
ரொம்ப ஈசி யா இருக்கும் ரொம்ப 

191
00:11:25,390 --> 00:11:28,160
சக்ஸஸ் கொண்டு வர முடியும். 
அடுத்து பார்த்தீங்கன்னா ஷோ சீன் 

192
00:11:28,170 --> 00:11:32,480
அப்போட் திங்க்ஸ் பிக் திங்க்ஸ், 
கெட் யோ மைண்ட் எம்டி அருமை அருமை

193
00:11:32,490 --> 00:11:36,410
சோ அந்த சோசியல் என்ன 
சொல்றாங்கன்னா ரொம்ப பிடிச்சது. 

194
00:11:36,420 --> 00:11:40,040
நிறைய நேரங்கள்ல நான் எவ்ளோ பெரிய
ஆள் தெரியுமா அப்டின்ற மாதிரி பல 

195
00:11:40,050 --> 00:11:42,200
தலக்கானத்தோட பல மக்கள் 
இருப்பாங்க ஓப்பன் பண்ண மாட்டாங்க

196
00:11:42,210 --> 00:11:44,570
டூர் க்லோஸ் தான் இருக்கும் 
மண்டையில ஆனா நம்ம எப்பவுமே ஒரு 

197
00:11:44,580 --> 00:11:47,890
பிக் மேன் சைட் ல ஒரு விஷயத்த 
பாக்கும்போது நம்ம மைன்ட் ஐ 

198
00:11:47,900 --> 00:11:53,620
எல்லாத்தையும் அடாப்ட் பண்ணிக்க 
ஆரம்பிக்கும் நம்ம நெறைய லேர்ன் 

199
00:11:53,630 --> 00:11:57,050
பண்ண துடிக்கும் சோ அந்த ஒரு 
அருமையான. 

200
00:11:58,250 --> 00:12:01,200
இப்ப சரி நம் மூளை இருக்கு ட்ரை 
பண்ணி பாருங்க நான் அப்படி தான் 

201
00:12:01,210 --> 00:12:03,840
பாப்பேன் எந்தவித பண்ணாலும் ஓகே 
இதுல என்ன இருக்கு புதுசா 

202
00:12:03,850 --> 00:12:07,270
இருக்கும் நமக்கு தெரியாது என்ன 
இருக்கும் எஸ்பினர் ஐ வுட் ஐ 

203
00:12:07,280 --> 00:12:10,440
வாண்ட் டூ ப்ரூவ் முன்னாடி நான் 
என்ன பண்ண ட்ரை பண்ணேன் அப்போ அது

204
00:12:10,730 --> 00:12:12,970
மாதிரி தான் இப்ப வரைக்கும் 
இன்னைக்கு ஒவ்வொரு டைமும் 

205
00:12:13,810 --> 00:12:17,570
ஃபர்ஸ்ட் எபிசோடு பண்ணப்ப 
இவ்வளவு. 

206
00:12:18,320 --> 00:12:19,590
எக்ஸாம் இருந்தது. 
அதனால் ட்ரை பண்றேன். 

207
00:12:19,600 --> 00:12:21,660
அந்த எக்ஸ்சைட்மென்ட் உங்களுக்கு 
புடிச்சிருக்கா. 

208
00:12:21,740 --> 00:12:22,770
புடிக்கலையா? 
அதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு 

209
00:12:22,800 --> 00:12:24,370
ஆசைப்படுறேன். 
கண்ணுங்க அடுத்து பார்த்தீங்கன்னா

210
00:12:24,380 --> 00:12:29,070
ஹர அஹ் ஷிபு அப்படின்ற அந்த 
டெக்னிக் ஸ்டாப் பீட்டிங் நியூ 

211
00:12:29,080 --> 00:12:34,450
ஏஜ் பூ ஈட்டிங் டூ மேக் யு 
டையர்ட் அண்ட் ஃபைட் ஃபார் காஷ் 

212
00:12:34,460 --> 00:12:37,530
இன் பிரோக்ரெஸ் நேஷன் உண்மை மாடு 
எப்ப பாத்தாலும் வயிறு நிறைய 

213
00:12:37,540 --> 00:12:40,680
சாப்பிடுவோம். 
அப்டியே 11 நிம்மதி வர மாதிரி 

214
00:12:40,690 --> 00:12:43,490
இருக்கும் ஓகே உன்ன டுடே ஷோ கே 
ஆனா எவ்ரி டைம் சாப்பிடும்போது 

215
00:12:43,500 --> 00:12:46,480
ஃபைன்ட் ஃபாக்ஸ் சொல்லுவாங்க. 
ஒரு பயங்கர தூக்கம் ஒரு டையோடு 

216
00:12:46,490 --> 00:12:49,040
சாப்டுட்டு தூங்கி இருப்பா 
சாப்பிட்ட உடனே மூளை வேலை செய்ய 

217
00:12:49,050 --> 00:12:54,980
மாட்டேன். 
அப்டின்ற மாதிரி நிறைய பேர் 

218
00:12:54,990 --> 00:12:57,840
சொல்லி கேளுங்க நீங்க 
சொல்லிருக்கீங்க அப்போ. 

219
00:12:59,380 --> 00:13:02,760
வயிர ஒரு முக்காவாசி சாப்டு அப்ப 
தான் உடம்புக்கு ரொம்ப நல்லது. 

220
00:13:02,770 --> 00:13:07,230
ஹெல்த் வெரி இம்பார்டண்ட். 
யு ஹாவ் திஸ் குட் அண்ட் 

221
00:13:07,240 --> 00:13:11,100
எவ்ரிதிங் எல்ஸ் குட் அதான் உண்மை
ஹெல்த் டைம் ரெண்டு விஷயம் தான். 

222
00:13:11,760 --> 00:13:18,860
நம்மளோட சொத்து மத்த எல்லாமே. 
இஷ்டப்படி தான் சொல்ல முடியும். 

223
00:13:19,530 --> 00:13:21,700
சோ இந்த டெக்னிக் தான் இப்ப நான் 
பாத்த. 

224
00:13:21,730 --> 00:13:24,260
இந்த நாலு டெக்னிக்ஸ் கண்டிப்பா 
நெறைய யூஸ் புல்லா இருக்கும் 

225
00:13:24,270 --> 00:13:25,880
நினைக்கிறேன். 
ரொம்ப சின்ன சின்ன விஷயமே 

226
00:13:25,890 --> 00:13:27,680
பண்றோம். 
சேஸ் நல்லா திங்க் பண்ணி பாருங்க.

227
00:13:27,690 --> 00:13:30,710
சின்ன சின்ன விஷயங்கள் தான் 
சாப்டனும். 

228
00:13:31,900 --> 00:13:34,290
அதுக்கப்புறம் வந்து சின்ன சின்ன 
பெற்ற இம்ப்ரூவ் பண்றதுக்கு 

229
00:13:34,300 --> 00:13:36,850
ஃபர்ஸ்ட் ஜெர்ரி நீங்க பண்ணனும். 
அப்டிக்கா சொன்ன மாதிரி அருமையான 

230
00:13:36,860 --> 00:13:39,350
விஷயங்கள் இருக்குல்ல. 
அருமையான 14 விஷயம் 

231
00:13:39,760 --> 00:13:46,190
சொல்லிருந்தாங்க. 
அதுக்கப்புறம் இருக்கணும். 

232
00:13:46,300 --> 00:13:47,300
இது எல்லாத்தையும் ட்ரை பண்ணி 
பாருங்களே. 

233
00:13:47,310 --> 00:13:53,000
ரொம்ப. 
ஃப்யூச்சர் லைஃப் ஆஃப் ஒரு 

234
00:13:53,010 --> 00:13:56,420
சூப்பரான லைஃப் நம்ம கண்டிப்பா 
கிடைக்கப்பெறும் நான் ட்ரை 

235
00:13:56,430 --> 00:13:58,180
பண்ணிட்டு இருக்கேன். 
உண்மைய நான் உணர்றேன். 

236
00:13:58,310 --> 00:14:01,140
நான் பீல் பண்றேன். 
சோ வால்யூம் ட்ரை அப்டின்ற 

237
00:14:01,250 --> 00:14:04,930
கிறிஸ்டியன் உங்களுக்கு சோ எண்டு 
ஆஃப் டே சாய்ஸ் நீங்க ஃபர்ஸ்ட் 

238
00:14:05,150 --> 00:14:09,370
பார்ட். 
இஸ் யுவர் சாய்ஸ் இந்த சாய்ஸ் 

239
00:14:09,380 --> 00:14:11,050
மூலமா உங்க லைப் நீங்க இம்ப்ரூவ் 
பண்ணுறீங்க. 

240
00:14:11,060 --> 00:14:14,150
ரெண்டு விஷயம் இருக்கு. 
சோசியல் மீடியா உங்க எனர்ஜி 

241
00:14:14,180 --> 00:14:15,650
டிரெய்ன் பண்றது யூஸ் பண்ண 
போறீங்களா? 

242
00:14:15,660 --> 00:14:18,780
இல்ல டிரைவ் பண்ண போறதுக்கு யூஸ் 
பண்ண போறீங்களா? 

243
00:14:21,570 --> 00:14:25,220
னா நம்ம தேவையில்லாத பாத்து டைம் 
எல்லாத்தையும் குடுத்து யாரோ 

244
00:14:25,280 --> 00:14:29,120
ஒருத்த சம்பாதிக்கிறது நம்ம 
ஸ்கூல் பண்ணிட்டு லைஃப் தொலைக்க 

245
00:14:29,220 --> 00:14:32,080
போறீங்களா? 
இல்ல முக்கியமான நல்ல விஷயங்களை 

246
00:14:32,090 --> 00:14:35,630
கேட்டு. 
இவன் உங்க பணம் போனாலும் பரவால்ல 

247
00:14:35,930 --> 00:14:39,640
பட் ஆனா சோ யூ ஆர் கெட்டிங் 
சம்திங் யு லேர்னிங் சம்திங் டூ 

248
00:14:39,650 --> 00:14:42,960
இம்ப்ரூவ் யுவர் சேல்ஸ் டூ 
நெக்ஸ்ட் எக்ஸ் அப்டின்னு நீங்க 

249
00:14:42,970 --> 00:14:44,680
பண்றீங்களா? 
அப்படின்ற ஒரு வாழ்க்கை பயணம் 

250
00:14:44,690 --> 00:14:49,820
வாழ்க்கையா மாறுதா அப்போ இது 
நீங்க சாய்ஸ் இருக்கறது தான் சோ 

251
00:14:49,850 --> 00:14:53,840
அந்த அருமையான நாள் கருத்துக்களை 
மீண்டும் இன்னொரு பீட் பண்ணுங்க 

252
00:14:53,850 --> 00:14:57,820
அத ட்ரை பண்ணுங்க நிறைய 
மாற்றங்கள் ஏற்படும். 

253
00:14:58,480 --> 00:15:02,950
இது தவிர. 
நான் ட்ரை பண்ணிட்டே ன்னு 

254
00:15:02,960 --> 00:15:05,630
வச்சிங்க. 
நீங்க உங்க கிட்ட சொல்லலாமே. 

255
00:15:08,370 --> 00:15:11,430
ஆல்ரைட் ரொம்ப அருமையான டிப்ஸ் ஆ 
இருக்கு. 

256
00:15:11,440 --> 00:15:13,600
அப்டின்னு சொல்லலாம். 
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான உங்க 

257
00:15:13,630 --> 00:15:17,470
டைம் ஸ்பென்ட் பண்ணி உங்க 
வாழ்க்கை இம்ப்ரூவ் பண்ணிக்கறது 

258
00:15:17,480 --> 00:15:19,540
இல்லாம என்னோட வாழ்க்கையும் 
இம்ப்ரூவ் பண்ண வாய்ப்பு 

259
00:15:19,550 --> 00:15:22,150
குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
நிறைய நண்பர்கள் நம்ம அதுக்கு 

260
00:15:22,430 --> 00:15:24,560
உங்களுடைய சப்போர்ட் ரொம்ப 
முக்கியம். 

261
00:15:24,570 --> 00:15:29,100
உங்களுடைய ஹெல்த் ரொம்ப முக்கியம்
நீங்க பண்ண வேண்டியதுலாம். 

262
00:15:32,920 --> 00:15:34,610
அது மட்டும் இல்லாம உங்க 
ஃபைடிங்க். 

263
00:15:37,040 --> 00:15:40,250
நல்லா இருக்கும். 
உங்களுடைய சப்போர்ட் எல்லாமே எந்த

264
00:15:40,300 --> 00:15:44,810
ஊரு. 
மக்களுக்காக ஒரு நல்ல ஒரு 

265
00:15:44,820 --> 00:15:47,330
விஷயத்தை கொண்டு சேர்க்க ஏன் கூட 
கை கொடுக்கக்கூடிய உங்கள் 

266
00:15:47,790 --> 00:15:50,560
அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. 
அடுத்த வாரம் உங்களை வந்து 

267
00:15:51,690 --> 00:15:52,830
சந்திக்கப் போனேன். 
அது வரைக்கும் உங்களிடமிருந்து 

268
00:15:53,210 --> 00:15:59,020
விடைபெறுவது உங்கள் ஆரஜி மனோ 
நீங்க இருக்கீங்க என் ஆர் ஜீ ஓ 

269
00:15:59,050 --> 00:16:00,890
தமிழ்செல்வன் மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 

270
00:16:00,900 --> 00:16:07,480
உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே நான்

271
00:16:07,510 --> 00:16:10,790
உங்கள் வாழ்க்கை அனைத்தும் 
சிறப்பா சந்தோசமா செமயா அமைவதற்கு

272
00:16:11,090 --> 00:16:19,160
வாழ்த்துக்கள் ரைட் தி கேர் பை பை
நண்பா நண்பி. 

273
00:16:34,060 --> 00:16:37,650
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

274
00:16:37,680 --> 00:16:43,700
போலவே என் குரல் உடன் தோன்றி 
நீக்கி தமிழ் செல்ஃபி 

275
00:16:43,890 --> 00:16:46,000
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

276
00:16:46,230 --> 00:16:53,160
நம்பிக்கை. 
உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே 

277
00:16:53,190 --> 00:16:53,730
நான்.
