1
00:00:00,170 --> 00:00:04,000
நல்ல பாடல். 
நல்ல ஒரு இலக்கியம், நல்ல நாவல், 

2
00:00:04,010 --> 00:00:07,960
நல்ல ஒரு லிட்டர். 
நல்ல ஒரு பேச்சு. 

3
00:00:07,970 --> 00:00:12,000
நல்ல ஒரு புரோகிராம் நல்ல ஒரு 
பாட்காஸ்ட். 

4
00:00:12,010 --> 00:00:17,480
இப்படி எந்த ஒரு கலைத் துறையில் 
இருக்கக் கூடிய ஒரு விஷயங்களையோ 

5
00:00:17,750 --> 00:00:23,600
ஒரு நல்லம் ஐந்துக்கு ரொம்ப பீல் 
குட் ஆ இருக்க கூடிய ஒரு மூவி எவோ

6
00:00:24,090 --> 00:00:27,330
பாக்குரதுன்றது உண்மையிலேயே ஒரு 
சுகமான ஒரு விஷயம் நீங்க 

7
00:00:27,340 --> 00:00:31,660
உணர்ந்திருக்கீங்களா? 
அப்டின்னு நான் உங்ககிட்ட 

8
00:00:31,670 --> 00:00:36,410
கேக்கணும். 
ஏனா நெறைய டைமிங் ல இந்த மாதிரி 

9
00:00:36,610 --> 00:00:40,520
ஒரு நல்ல ஃபீல் குட் டா 
இருக்கக்கூடிய விஷயங்கள் அ 

10
00:00:40,530 --> 00:00:43,580
பாக்கும் போது கேக்கும்போது மனசு 
ரொம்பவே தாக்கும் ரொம்பவே 

11
00:00:43,590 --> 00:00:48,030
உருக்கும் உருவாக்கும் அப்படின்னு
சொல்லலாம். 

12
00:00:48,700 --> 00:00:55,370
இப்போ அதே மாதிரி ரீசண்டா நான் 
பாத்த ஒரு அருமையான தமிழ் படம் 

13
00:00:55,460 --> 00:00:57,490
அப்டின்னு. 
ரொம்ப. 

14
00:00:58,180 --> 00:01:01,340
சந்தோசமா சொல்ல கூடிய விஷயம் தான்
அமரன். 

15
00:01:02,940 --> 00:01:08,190
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல.
சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஒரு

16
00:01:08,200 --> 00:01:13,410
பெரிய பட்டாளங்களுடன். 
நடிச்ச ஒரு படம் அந்த படம் ரொம்ப 

17
00:01:13,420 --> 00:01:15,760
மனசுக்கு நெருக்கமாவும் எப்பவுமே 
ஒரு நிறைய விஷயங்கள. 

18
00:01:15,770 --> 00:01:20,700
எனக்குள்ள உருவாக்குன வாழ்க்கையை 
பத்தி புரிதலை ஏற்படுத்ததாகவும் 

19
00:01:21,200 --> 00:01:29,260
எனக்குள்ள ஒரு ஃபீல் வந்தது. 
உடனே நீங்க நினைக்கிற மாறி இதனால்

20
00:01:29,270 --> 00:01:31,900
அந்த படத்த ரிவ்யூ பண்ண போறேன். 
இது என்ன புதுசா இருக்கு? 

21
00:01:31,910 --> 00:01:37,300
நம்ம அப்டின்னு நினைக்காதீங்க. 
இது முழுக்க முழுக்க அந்தப் 

22
00:01:37,310 --> 00:01:41,140
படங்கள்ல என்ன ஏற்படுத்தின ஒரு 
தாக்கம். 

23
00:01:42,150 --> 00:01:45,000
ஒரு வாழ்க்கைக்கு உந்துதலை 
உருவாக்கக்கூடிய அந்த தாக்கமான 

24
00:01:45,030 --> 00:01:48,920
விஷயங்கள் உங்களுக்கு 
வரிசைப்படுத்தி. 

25
00:01:49,510 --> 00:01:53,570
நம்ம ரொம்ப ரொம்பம் போட்டனான 
லைஃப் லேஸ்ஸோன்ஸ் லர்ன்ட் ஃப்ரம் 

26
00:01:53,870 --> 00:01:59,010
தி மூவி அமரன். 
அதுதான் நம்ம கேக்க போறோம். 

27
00:01:59,290 --> 00:02:02,920
இத முழுக்க முழுக்க எந்த ஒரு 
சப்போர்ட்டும் இல்லாமல் நமக்கு 

28
00:02:02,930 --> 00:02:05,680
தேவையான நல்ல கருத்துக்களை 
எடுத்து உங்களுக்காக நான் சொல்றது

29
00:02:05,690 --> 00:02:07,710
சொல்ல போற தொடர்ந்து 
இணைந்திருங்கள். 

30
00:02:11,520 --> 00:02:15,190
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

31
00:02:15,220 --> 00:02:19,010
போலவே என் குரல் உடன் தோன்றி. 
நீக்கி. 

32
00:02:20,220 --> 00:02:22,730
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

33
00:02:22,740 --> 00:02:30,700
இது உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

34
00:02:30,730 --> 00:02:35,820
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

35
00:02:35,850 --> 00:02:39,240
நண்பா. 
நண்பி நண்பா நண்பிகளே எப்படி 

36
00:02:39,250 --> 00:02:42,980
இருக்கீங்க எங்க இருக்கீங்க என்ன 
பண்ணிட்டு இருக்கீங்க ஒரு அழகான 

37
00:02:43,370 --> 00:02:48,450
நேரத்துலயும் காலத்துலயும் உங்களை
சந்திப்பது ரொம்பவே சந்தோஷங்க. 

38
00:02:49,220 --> 00:02:53,010
மனசுல ரொம்ப சந்தோஷம் இருக்கும் 
பொழுது நமக்கு நெருக்கமானவங்க 

39
00:02:53,020 --> 00:02:55,920
கிட்ட நமக்கு புடிச்சவங்க கிட்ட 
நம்ம கிட்ட பேசணும். 

40
00:02:56,220 --> 00:02:59,090
அப்படின்ற ஒரு ஆசை நமக்குள்ள 
வந்துகிட்டே இருக்கும். 

41
00:02:59,100 --> 00:03:03,650
என்ன உண்மை தானே இல்ல நம்ம மாதிரி
பாட் காசு கேக்கணும் கூட 

42
00:03:03,660 --> 00:03:05,790
உங்களுக்கு தோன்றலாம். 
சோ அந்த மாதிரியான ஒரு உணர்வு 

43
00:03:05,800 --> 00:03:08,720
தான் இருக்கேன். 
ஒரு படம் இவ்வளவு தாக்கத்தை 

44
00:03:08,730 --> 00:03:11,290
ஏற்படுத்துமா அப்டின்னு எனக்கு 
தெரியும். 

45
00:03:11,340 --> 00:03:13,070
நிறைய படங்கள் பார்க்கும்போது 
அழுதிருக்கேன் பீல் 

46
00:03:13,080 --> 00:03:20,300
பண்ணிருக்கேன். 
நெறைய கருத்துக்கள் மனசுக்குள்ள 

47
00:03:20,310 --> 00:03:23,550
உருவாக்கி இருக்கேன். 
ஒரு மாறுதலை அத படத்துல இருந்து 

48
00:03:23,560 --> 00:03:25,430
நல்லவன் பண்ணிருக்கேன். 
ஒரு படம்னு சொல்லும்போது ஒரு 

49
00:03:25,440 --> 00:03:28,270
கமர்சியல் நம்ப பாக்குறோம். 
ஒரு படம் சொல்லும் போது அதுல 

50
00:03:28,280 --> 00:03:30,460
என்னுடைய ரசிகன் ஒரு ரசிகைன்னு 
சொல்றோம். 

51
00:03:30,470 --> 00:03:32,920
ஆனா ஒரு கலைத்துறையின் ரசிகனா 
ஒவ்வொரு படங்களையும் ஒரு 

52
00:03:32,930 --> 00:03:35,570
கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
அந்த கருத்துக்கள் வாழ்க்கைக்கு 

53
00:03:35,580 --> 00:03:38,720
உதவுவதாக நிறைய இடங்கள்ல இருந்து 
இருக்கு. 

54
00:03:38,810 --> 00:03:41,520
நிறைய நிறைய படங்கள் 
சொல்லிக்கிட்டே போகலாம் முக்கியமா

55
00:03:41,530 --> 00:03:43,080
எனக்கு ரொம்ப தாக்கத்தை 
ஏற்படுத்தின. 

56
00:03:43,090 --> 00:03:50,190
படம் குரு. 
அம்பானி அவர்களுடைய வாழ்க்கையை 

57
00:03:50,250 --> 00:03:54,840
சொல்லி இருப்பாங்க. 
அந்த அளவுக்கு வாழ்க்கையில் 

58
00:03:54,850 --> 00:03:56,800
முன்னேறனும் அப்டின்ற மாதிரி அந்த
படம் அமைஞ்சி இருக்கும். 

59
00:03:56,810 --> 00:03:59,200
இதே மாதிரி நிறைய படங்கள் 
சொல்லிகிட்டே போகலாம். 

60
00:03:59,210 --> 00:04:04,000
அது எல்லாமே ஒரு கமர்சியல் ல ஒரு 
நபர் சார்ந்து இல்லாம அந்த கலை 

61
00:04:04,010 --> 00:04:08,870
மூலமா ஒரு கருத்தியல் வைக்கும் 
பொழுது அந்த கருத்துக்கள் நம்ம 

62
00:04:08,880 --> 00:04:10,600
வாழ்க்கைக்கு எப்படி உதவுது 
அப்டின்றது. 

63
00:04:10,610 --> 00:04:14,360
எடுத்துக்கிற விதத்துலயும் நம்ம 
எடுத்து செல்லும் விதத்திலும் 

64
00:04:14,430 --> 00:04:21,459
அமைந்து அந்த ஒரு நோக்கத்தோட 
முதல் முறையா? 

65
00:04:22,089 --> 00:04:26,240
நம்ம பாட்காஸ்ட் ல ஒரு படம். 
அந்த படத்துல இருந்து நம்ம. 

66
00:04:26,800 --> 00:04:29,170
எவ்ளோ நல்ல விஷயங்கள் நம்ம 
கத்துக்கறோம். 

67
00:04:29,180 --> 00:04:31,130
நம்ம வாழ்க்கைக்கு எவ்வளவு 
உதவக்கூடிய விஷயங்கள் இருக்கு 

68
00:04:31,140 --> 00:04:34,790
அப்டின்றது எனக்கு தோனுச்சு. 
இந்த படம் பாத்தவங்க நிறைய பேரு 

69
00:04:34,800 --> 00:04:36,070
அழுதாங்க. 
நிறைய பேரு ஒவ்வொருத்தரும் 

70
00:04:36,080 --> 00:04:39,610
தியேட்டர் விட்டு வரும்போது அந்த 
ஒரு தாக்கம் இருக்கு. 

71
00:04:39,640 --> 00:04:42,230
அந்த ஒரு தாக்கத்துல தான் 
யோசிச்சு ஏன் நம்ம படத்துக்கு போக

72
00:04:42,240 --> 00:04:44,590
கூடாது பாக்க கூடாதுனு சொல்லிட்டு
நான் போய் பாத்தப்ப என்னாலயும் 

73
00:04:44,600 --> 00:04:48,850
அழுகைய கண்ட்ரோல் பண்ண முடியல 
அந்த அளவுக்கு ரொம்ப அருமையான ஒரு

74
00:04:48,860 --> 00:04:55,660
காவியமா உருவாக்கி இருந்தாங்க. 
சோ நீங்க அந்த படத்த 

75
00:04:55,670 --> 00:04:57,360
பாத்துருப்பீங்க நினைக்கிறேன். 
பாக்கவே இல்லனா கூட அதுல இருந்து 

76
00:04:57,370 --> 00:04:58,330
இருக்கக்கூடிய முக்கியமான 
அம்சங்கள். 

77
00:04:58,340 --> 00:05:01,680
நம்ம வாழ்க்கைக்கு எப்படி உதவும் 
முக்கியமான ஒரு படம் ஐ படத்தை 

78
00:05:01,690 --> 00:05:05,110
தாண்டி இது ஒரு உண்மைக்கதை. 
இதே மாதிரி ஒரு வாழ்க்கை 

79
00:05:05,450 --> 00:05:11,040
நடந்துருக்கு. 
அப்ப. 

80
00:05:11,650 --> 00:05:17,220
ஒரு ரியல் பயோ. 
அவங்களுடைய பயம் நம்ம அவங்க 

81
00:05:17,230 --> 00:05:19,480
வாழ்க்கைல வந்து நம்ம 
எடுத்துக்கிட்டு நம்ம கத்துக்க 

82
00:05:19,490 --> 00:05:22,040
போறோம். 
சோ உங்க சப்போர்ட் இல்லாம 

83
00:05:22,050 --> 00:05:26,030
கண்டிப்பா இந்த அளவுக்கு நல்ல ரன்
பண்ண முடியாது தானே. 

84
00:05:26,770 --> 00:05:28,590
அது உங்களுக்கு தெரியும். 
ஒவ்வொரு எப்பிசோட் ஆரம்பத்திலும் 

85
00:05:28,620 --> 00:05:30,630
சொல்றேன். 
வோயெஸ் உங்களுடைய சப்போர்ட்டை 

86
00:05:30,690 --> 00:05:35,170
நீங்க பண்ண கூடிய. 
நீங்க காமிக்கணும். 

87
00:05:35,180 --> 00:05:39,290
இது முழுக்க முழுக்க இந்த எபிசோட்
பாட்காஸ்ட் கிட்டத்தட்ட 200 

88
00:05:39,300 --> 00:05:40,760
ஐம்பதுக்கும் மேற்பட்ட எப்பிசோட் 
பண்ண முடிஞ்சது. 

89
00:05:40,980 --> 00:05:42,830
உங்களால மட்டும்தான் நீங்க 
கொடுக்கக்கூடிய அந்த சப்ஸ்கிரைப் 

90
00:05:42,840 --> 00:05:48,620
ஃபாலோ மட்டும் தான் ஒரு பைசா கூட 
நான். 

91
00:05:49,400 --> 00:05:52,930
இது மூலமா எடுக்க போறது கிடையாது.
இதுக்கு பின்னாடியும் கூட ஏன்னா 

92
00:05:52,980 --> 00:05:58,220
என்னுடைய கனவு. 
என்னுடைய குரல் மூலமா என்னுடைய 

93
00:05:58,230 --> 00:06:02,010
நண்ப நண்பர்களுக்கு ஆறுதலாவும் 
அவர்களுக்கு ஒரு சந்தோஷமான குரல 

94
00:06:02,020 --> 00:06:04,310
ஆகும். 
அவங்களுடைய நல்ல நண்பனாகவும் 

95
00:06:04,340 --> 00:06:08,400
தொடரணும் அப்டின்றது தான் 
உங்களுடைய பீட் பேக். 

96
00:06:09,940 --> 00:06:11,450
இன்ஸ்டாகிராம் பேஜ்ல எழுதி 
அனுப்பலாம். 

97
00:06:13,020 --> 00:06:16,970
பயங்கரமா வாழ்ந்துகிட்டு இருக்கு.
நம்ம கூட இப்பவே நெருக்கமா? 

98
00:06:16,980 --> 00:06:19,470
டெய்லி லைஃப் ல தொடர்ந்து டிராவல்
பண்ணிட்டு இருக்காங்க. 

99
00:06:19,480 --> 00:06:22,610
சோ நிறைய நிறைய நல்ல விஷயங்கள் 
ஹேப்பனிங்க் அந்த வாட்ஸ்அப் 

100
00:06:22,620 --> 00:06:25,570
க்ரூப் இந்த பாட்காஸ்ட் 
டிஸ்க்ரிப்ஷன் வாட்ஸ்ஆப் க்ரூப் 

101
00:06:25,580 --> 00:06:29,720
வூட் சேனல் நீங்க இருக்கு யூ கௌடி
சொல்லுங்க. 

102
00:06:31,270 --> 00:06:35,090
ஸ்பாட்டிஃபையும். 
ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும் 

103
00:06:35,100 --> 00:06:37,200
ஓகே. 
அது எதுக்கு உங்களுக்கு தெரியும்?

104
00:06:37,210 --> 00:06:40,880
நம்ம இதெல்லாம் பண்ணா மட்டும் 
தான் நிறைய நண்பர்கள் கிட்ட போக 

105
00:06:40,890 --> 00:06:42,340
முடியும். 
எப்பவுமே ஒரு விஷயம் இருக்குங்க. 

106
00:06:42,350 --> 00:06:44,100
நம்ம கூட இருக்கவங்களுக்கு ஒரு 
வாழ்க்கையில் மாற்றத்தை 

107
00:06:44,110 --> 00:06:46,480
ஏற்படுத்துன்றது ரொம்ப நல்ல 
விஷயம் அது இது நம்ம கண்ணுக்கு 

108
00:06:46,490 --> 00:06:48,960
தெரியாத ஒரு இடத்துல எங்கையோ ஒரு 
மூலையில் இருக்கக்கூடிய நண்பா 

109
00:06:48,970 --> 00:06:51,000
நண்பர்கள் வாழ்க்கையும் நம 
மாற்றத்தை ஏற்படுத்துறோம். 

110
00:06:51,010 --> 00:06:53,200
அப்படின்ற ஒரு சந்தோஷத்தை கொடுக்க
கூடியது நீங்க கொடுக்க கூடியது 

111
00:06:53,210 --> 00:06:56,040
ஃபைடிங்க் நிறைய நிறைய பைலேட்ஸ் 
வாங்கும் போது நிறைய நிறைய 

112
00:06:56,050 --> 00:07:04,580
நண்பர்கள் திருச்சி பண்ண முடியும்
உங்கள மாதிரி அவங்களும். 

113
00:07:04,630 --> 00:07:07,920
நம்ம கூட இணைந்து நம்ம வாழ்க்கையை
நல்ல சிறப்பா மாத்தி 

114
00:07:07,930 --> 00:07:10,250
அமைச்சுக்குவாங்க. 
அப்போ உங்ககிட்ட ஒரு க்வெஸ்ட் 

115
00:07:10,280 --> 00:07:12,100
பண்றேன். 
ப்ளீஸ் நீங்க. 

116
00:07:17,730 --> 00:07:21,670
ஆல்ரைட் நம்ம இப்போ. 
டாபிக் ல போய் ரொம்ப எக்ஸைட்டா 

117
00:07:21,680 --> 00:07:24,270
இருக்கு. 
ரொம்ப மைன்ட் ரொம்ப சந்தோஷமாவும் 

118
00:07:24,280 --> 00:07:26,160
இருக்கு அப்டின்னு சொல்லலாம். 
ஏன்னா எனக்கு சின்ன வயசுல 

119
00:07:26,910 --> 00:07:31,230
இருந்து. 
ஒரு எழுத்துக்களோ இல்ல ஒரு கலையோ 

120
00:07:31,240 --> 00:07:35,770
ஒரு மூவியோ இல்ல ஒரு பேச்சோ 
கேக்கும் போது அதில் உள்ள ஆழமும் 

121
00:07:35,780 --> 00:07:40,000
செறிவும் ஒரு சந்தோச உருவாக்கும்.
ஆஹா. 

122
00:07:41,610 --> 00:07:44,520
இல்ல இதுல இருந்து நாம 
எடுத்துக்கலாம் அப்டின்னு தோணும் 

123
00:07:44,530 --> 00:07:47,840
சோ அப்படியான ஒரு உணர்வுதான் இந்த
டைம் ஓகே பண்ணிடலாம் அப்டின்னு 

124
00:07:47,850 --> 00:07:50,820
தோணுச்சு சோ உங்ககிட்ட ஓகே நான் 
சொல்றேன் இது மூவி ரிவ்யு 

125
00:07:50,830 --> 00:07:54,040
கிடையாது ஏன்னா மூவி ரிவ்யு பண்ற 
அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. 

126
00:07:54,050 --> 00:07:56,820
ஏன்னா ஒரு மூவி எடுக்குறது எவ்ளோ 
கஷ்டப்படுறாங்கன்னு தெரியும் அந்த

127
00:07:56,830 --> 00:07:59,320
ஒரு விசயத்த முடியும் வாழ்க்கைல 
பண்ணவே மாட்டேன் எல்லாமே எல்லாமே 

128
00:07:59,330 --> 00:08:02,200
கஷ்டம் தாங்க நம்ம பீட் பண்ண கூட 
நம்ம அமைதியா இருந்தது நல்லது 

129
00:08:02,210 --> 00:08:05,860
அந்த அளவுக்கு உழைப்பு இருக்கு 
ஒரு மூவி ல பணம் விளையாட்டு 

130
00:08:05,870 --> 00:08:13,290
அரசியல் எதுவாக இருந்தாலும். 
அது வேற பக்கம் தூக்கி 

131
00:08:13,300 --> 00:08:15,730
இருந்தாலும் அந்த கலையை கலையா 
பாக்கும் போது அவ்வளவு அருமையா 

132
00:08:15,740 --> 00:08:17,470
இருக்கும். 
சோ அந்த மாதிரி அந்த படத்த 

133
00:08:17,480 --> 00:08:20,340
நிறுத்து நான் தியேட்டர்ல 
பாக்கும்போது. 

134
00:08:21,010 --> 00:08:23,740
அவ்வளவு. 
அவ்ளோ சந்தோசமா இருந்தது. 

135
00:08:23,750 --> 00:08:25,200
அதுல எவ்ளோ கருத்துக்கள் 
இருந்தது. 

136
00:08:25,210 --> 00:08:28,770
அதுல நிறைய நல்ல விஷயங்கள் நம்ம 
எடுத்துக்கணும் மனசுல 

137
00:08:28,780 --> 00:08:30,990
உருவாக்கணும் என்ன மாத்திக்கணும் 
அப்படி தோணுச்சு அப்பதான் 

138
00:08:31,000 --> 00:08:35,450
தோனுச்சு ஏன்னா நீ ஏன் நம்ம 
நண்பன் நண்பர்கள் கிட்ட ஷேர் பண்ண

139
00:08:35,460 --> 00:08:38,409
கூடாது ஏன் நீ அவங்க கிட்ட இந்த 
விஷயத்த சொல்ல கூடாது அப்படின்னு 

140
00:08:38,419 --> 00:08:41,350
தோணு ஒரு சின்ன ஐடியா தான் இந்த 
எபிசோட் உங்களுக்காக அமரன் 

141
00:08:41,380 --> 00:08:45,270
படத்தில் இருந்து நம்ம என்னங்க 
பண்ண போறோம் கதை ஒரு அருமையான கதை

142
00:08:45,280 --> 00:08:48,010
ஒரு உண்மை கதை உண்மையிலேயே அ 
மேஜர் முகுந்த் அவர்கள் 

143
00:08:48,020 --> 00:08:55,600
வாழ்க்கையை வாழ்ந்து இருக்காரு 
அவங்க மனைவியோட இந்திர வேகா. 

144
00:08:55,930 --> 00:08:59,460
சோ ரெண்டு பேருமே ஈகுவல் ஆ அவங்க 
லைஃப் ல நிறைய விஷயங்களை 

145
00:08:59,610 --> 00:09:02,890
பண்ணியிருக்காங்க. 
அது நமக்கு ரொம்ப உந்துதலா 

146
00:09:02,900 --> 00:09:06,210
உருவாக்கி இருக்கு. 
சோ அந்த ஃபர்ஸ்ட் ல ரொம்ப ரொம்ப 

147
00:09:06,270 --> 00:09:08,400
அப்சர்வ் பண்றது ரொம்ப 
சந்தோசப்பட்டது. 

148
00:09:08,590 --> 00:09:12,420
இந்த நம்பர் ஒன் பார்த்தோம்னா 
ப்யூட்டிஃபுல் அவுங்க ஒரு காதல். 

149
00:09:12,430 --> 00:09:15,420
அவங்களுக்குள்ள இருந்த ஒரு காதல் 
ஒரு அண்டர்ஸ்டேண்டிங். 

150
00:09:15,430 --> 00:09:19,760
இவ்வளோ பிரச்சனை வந்த போது கூட 
ஒருத்தவங்க விடாம புடிச்சுகிட்டு 

151
00:09:19,770 --> 00:09:25,870
அது அதெல்லாம் நினைக்கும் போது 
அவ்ளோ சந்தோசமா இருந்தது. 

152
00:09:26,540 --> 00:09:29,410
இப்பல்லாம் வந்து ஒரு காதல். 
இருக்கும். 

153
00:09:30,070 --> 00:09:31,220
என் வாழ்க்கையையும் 
உணர்ந்துக்கிட்டு இருக்கேன். 

154
00:09:31,230 --> 00:09:32,480
அப்படி நினைக்கும்போது சந்தோஷமா 
இருந்தது. 

155
00:09:32,490 --> 00:09:34,640
உங்க வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு
காதல் இருந்திருக்கலாம். 

156
00:09:34,650 --> 00:09:39,240
ஆனா அந்த காதலை சொல்லிய விதமும் 
அந்த காதலை கடைசி வரைக்கும் 

157
00:09:39,370 --> 00:09:42,740
கடைபிடித்து விதம் உண்மை நம்ம 
வாழ்க்கைல அப்படிதாங்க நம்ம 

158
00:09:43,030 --> 00:09:44,960
எப்பவுமே நம்ம பேசிட்டு 
இருக்கவங்க கிட்ட 

159
00:09:44,970 --> 00:09:46,510
எதிர்பார்ப்போம். 
நம்மள பைத்தியமா லவ் பண்ணனும் 

160
00:09:46,520 --> 00:09:49,040
அவங்க நம்ம கிட்ட ரொம்ப அன்பா 
இருக்கணும் பாசமா இருக்கணும்னு 

161
00:09:49,050 --> 00:09:56,620
சொல்லிட்டு ஆனா நம்மசா இல்ல நம்ம 
படி யோசிக்க மாட்டோம். 

162
00:09:57,670 --> 00:10:01,220
நம்ம செயலையும் அவங்கள மாதிரி 
நம்ம எதிர்பார்க்கிற மாதிரி நம்ம 

163
00:10:01,230 --> 00:10:03,060
இருந்துட்டு பாருங்களேன். 
அந்த ஒரு ப்யூட்டிஃபுல் ரிலேஷன்ஸ்

164
00:10:03,070 --> 00:10:06,660
இருக்கும். 
நீங்க ஒரு இப்ப கேட்டுக்கிட்டு 

165
00:10:06,670 --> 00:10:07,630
இருக்காங்க. 
ஆனா இருக்கலாம். 

166
00:10:07,640 --> 00:10:09,800
பெண்களுக்கு நண்பர்க்கும் நண்பர் 
இருக்கலாம் யாரா இருந்தாலும் நம்ம

167
00:10:10,150 --> 00:10:13,140
எதிர்பாக்குற அன்பு நம்ம 
குடுத்துப் பாப்போம். 

168
00:10:13,730 --> 00:10:17,840
அப்போ நம்ம எதிர்பார்த்து அன்பு 
ஓட அதிகமான அன்பு அப்போ சீட் 

169
00:10:17,850 --> 00:10:24,370
கிடைக்கும். 
அந்த 1111 பீல் அந்த படத்துல 

170
00:10:24,380 --> 00:10:30,390
வந்தது ஆரம்பத்திலிருந்து காதல் 
நிறைய வேற்றுமைகள் கடந்து அந்த 

171
00:10:30,650 --> 00:10:34,520
காதல் கல்யாணம் முடியுது. 
கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி. 

172
00:10:35,520 --> 00:10:40,030
நம்ம பையன் ரொம்ப கோவ போறாரு. 
எனக்கு வேணவே வேணாம் கட் பண்ணி 

173
00:10:40,040 --> 00:10:44,400
நான் பேச வேணான்னு நினைக்கிறாரு. 
இருந்தாலும் அழகா அந்த காதலை 

174
00:10:44,600 --> 00:10:47,350
கல்யாணமா மாத்துறாங்க. 
அந்த நம்பி அருமையா இருக்குல சோ 

175
00:10:47,380 --> 00:10:53,410
அந்த ஒரு புரிதல் அந்த ஒரு 
ஆளுமையான காதல். 

176
00:10:54,600 --> 00:10:57,670
நம்ம அந்த காதல் குடுக்கணும் 
அன்பு காமிக்கணும் அப்படின்றது 

177
00:10:57,680 --> 00:11:00,180
நான் கத்துகிட்டேன். 
நீங்க ஒத்துக்குங்க நினைக்கிறேன்.

178
00:11:00,190 --> 00:11:03,010
அன்ப கொடுத்து பாப்போம் அன்பு 
நம்மளுக்கு கண்டிப்பா 

179
00:11:03,020 --> 00:11:07,210
கிடைக்கப்பெறும் இந்த நம்பர் டூ 
லாங் டிஸ்டன்ஸ் யு லவ் அதான் 

180
00:11:07,220 --> 00:11:11,590
படத்தோட ஒரு கருவும் சொல்லலாம். 
வானத்திற்கும் இந்த ஆகாயத்துக்கு 

181
00:11:11,600 --> 00:11:14,610
இடமான ஒரு உறவு தான் எங்க உறவு 
அப்டின்ற மாதிரி தூரமா இருந்தா 

182
00:11:14,800 --> 00:11:18,490
கூட ரொம்ப நெருக்கமா வாழ்ந்தாங்க.
ரொம்ப ரொம்ப ரொம்ப நெருக்கமா 

183
00:11:18,640 --> 00:11:21,190
வாழ்ந்தாங்க முக்கியமா அந்த 
கிளைமாக்ஸ் முன்னாடி ஒரு சீன் 

184
00:11:21,200 --> 00:11:24,800
இருக்கும் ஃபோன் ல பேசுற மாதிரி 
வீடியோ ல இருக்குற மாதிரி அது 

185
00:11:24,810 --> 00:11:27,140
உணர்ந்திருக்கீங்களா? 
தெரில சோ என்னுடைய வாழ்க்கையிலும்

186
00:11:27,560 --> 00:11:30,570
அந்த மாதிரி ஒரு லாங் டிஸ்டன்ஸ் 
ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் போது 

187
00:11:30,580 --> 00:11:33,470
அந்த ஒரு பீல் இருந்துருக்கு 
ரொம்ப அருமையா இருக்கும். 

188
00:11:33,680 --> 00:11:40,330
அந்த ஒரு தூரமும் அந்த ஒரு 
தடைகளும். 

189
00:11:40,810 --> 00:11:45,660
உங்கள ஸ்டாப் பண்ணது. 
அந்த ஒரு ட்ரஸ்ட் அதுதான் நீங்க 

190
00:11:45,670 --> 00:11:48,290
உங்க பார்ட்னர் மேல வைக்கிற 
டிரஸ்ட் ல பார்ட்னர் உங்க மேல 

191
00:11:48,300 --> 00:11:50,720
வைக்கிறஸ்ட் சோ எல்லாமே ரொம்ப 
ரொம்ப இம்பார்டண்ட் ஒரு 

192
00:11:50,730 --> 00:11:53,700
ப்யூட்டிஃபுல் ரிலேஷன்ஷிப் க்கு 
சோ இத நம்ம கத்துக்கணும் நம்ம 

193
00:11:53,710 --> 00:11:58,830
எப்பவுமே அந்த ட்ரஸ்ட் முன்னாடி 
வைக்கணும் நம்ம பார்ட்னர் கிட்ட. 

194
00:11:59,460 --> 00:12:05,270
எந்த ஒரு நேரத்தையும் ஈகோ மனசுல 
வச்சுக்காம சண்ட போடாம நம்ம மனசுல

195
00:12:05,280 --> 00:12:11,810
இருந்து அவங்கள பீல் பண்ணி. 
உணர்ந்து அவுங்களுடைய வாழ்க்கைல 

196
00:12:11,840 --> 00:12:17,250
நம்மளுடைய காதலால அலங்கரிக்கணும்.
அப்போ அந்த வாழ்க்கை அருமையா 

197
00:12:17,280 --> 00:12:19,810
மாறும் சந்தோசமா இருக்கும். 
இது எல்லாமே ஒரு மனிதனுக்கு 

198
00:12:19,820 --> 00:12:24,670
தேவையான ஒரு விஷயம் தான். 
வாழ்க்கைல சக்ஸஸ் மட்டும் நான். 

199
00:12:25,470 --> 00:12:27,480
பிரபு மோர் தான் இருப்பேன். 
மூஞ்சி. 

200
00:12:30,080 --> 00:12:32,690
அந்த இடைப்பட்ட வாழ்க்கை 
சந்தோஷமாக இருக்காதுங்க. 

201
00:12:32,700 --> 00:12:39,050
அப்போ. 
நமக்கு உண்மையா? 

202
00:12:39,830 --> 00:12:43,300
ஒருத்தவங்க அன்ப காமிக்கும்போது 
சோல்மேட்டை எடுத்துக்கணும். 

203
00:12:43,310 --> 00:12:46,160
சோல்மேட்ன்றது வேற ஒரு லவ்வர் 
ஜஸ்ட் சிம்பில் சொல்லிட்டு போலாம்

204
00:12:46,170 --> 00:12:50,190
சோல்மேட்னா. 
உங்களுடைய ஆத்மாத்மீயமான உறவு 

205
00:12:50,200 --> 00:12:53,130
அந்த உணர்வு அந்த படத்துல சொல்லி 
இருந்தாங்க. 

206
00:12:53,140 --> 00:12:55,310
ரொம்பவே அருமையா இருந்தது. 
உங்களுடைய ஆத்மார்த்தமான உறவு 

207
00:12:55,390 --> 00:12:58,580
உருவாக்குவதற்கு நீங்க ஃபர்ஸ்ட் 
இனிஷியல்ஸ் பண்ணுங்க. 

208
00:12:58,590 --> 00:13:00,420
இனிசிட் பண்ணுங்க. 
அதுதான் ரெண்டாவது விஷயம் 

209
00:13:00,570 --> 00:13:03,000
கத்துகிட்டது. 
இந்த நம்பர் த்ரீ பார்த்தோம்னா 

210
00:13:03,010 --> 00:13:05,000
ரியல் ட்ரூ ஸ்ட்ராங் சொல்லிட்டே 
போலாம். 

211
00:13:05,010 --> 00:13:14,410
ஒரு காதல் ஃபோர் ஹவர் பிசினஸ். 
அதுல அந்த ஹீரோ மேஜர் 

212
00:13:14,420 --> 00:13:18,450
முகுந்த்ராஜன் அவர்கள். 
சின்ன வயசுல மிலிட்டரி ஆம் சொன்ன 

213
00:13:18,460 --> 00:13:21,790
ஒரு கனவு ஒரு ஆசை. 
அந்த ஆசைக்காக எல்லாத்தையும் 

214
00:13:21,820 --> 00:13:26,020
தூக்கி ரிவர். 
எது நடந்தாலும் பரவாயில்லை. 

215
00:13:26,050 --> 00:13:27,840
எதுவானாலும் பரவாயில்லை 
விடவேமாட்டேனு சொல்லிட்டு கடைசி 

216
00:13:27,850 --> 00:13:31,800
உயிர் போற வரைக்கும் அந்த 
மிலிட்டரி ய ராணுவத்தில் தான் 

217
00:13:31,810 --> 00:13:34,590
பணியாற்றினும் என் நாட்டிற்காக 
உழைக்கணும் அப்டின்ற ஒரு உணர்வ 

218
00:13:34,600 --> 00:13:39,960
உருவாக்கினது. 
நம்மளுக்கு எல்லாத்துக்கும் 

219
00:13:39,970 --> 00:13:42,020
பொருந்துங்க. 
உங்களுக்கு ஒரு பெரிய டாக்டராக 

220
00:13:42,220 --> 00:13:47,750
இருக்கணும் வந்துருக்கலாம் இல்ல. 
நீங்க ஒரு பெரிய லெக்சர் ஆகணும். 

221
00:13:50,250 --> 00:13:51,870
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு 
இருக்குல. 

222
00:13:52,530 --> 00:13:56,090
ஆனா எத்தன பேரு அந்த கனவுக்காக 
பிடி போடு கன்சிஸ்டெண்ட் ஆ 

223
00:13:56,100 --> 00:14:01,250
கண்டிநியூஸ் ப்லே பண்றோம். 
எனக்கு கூட பெரிய பேச்சாளர் 

224
00:14:01,260 --> 00:14:03,700
ஆகணும். 
ஆசை அந்த ஒரு விஷயம் தான 

225
00:14:03,710 --> 00:14:06,980
தொடர்ந்து ஓட வச்சுட்டு இருக்கு. 
இவ்வளவுதான் தச திரும்பி எங்கனா 

226
00:14:06,990 --> 00:14:10,550
போனாலும் கடைசில அந்த மலைக்கு 
முன்னாடி இருக்கும்போது பேசும் 

227
00:14:10,560 --> 00:14:15,300
போது வரக்கூடிய சந்தோஷம். 
அவ்ளோ அருமையா இருக்கும். 

228
00:14:16,690 --> 00:14:19,260
அதுல உங்க கூட பேசுறது அவ்ளோ 
சந்தோசமா இருக்கும். 

229
00:14:19,270 --> 00:14:24,260
அதனால தான் நமக்கு எது பிடிக்கும்
எது இருக்கும் இதுல வந்து ரொம்ப 

230
00:14:24,270 --> 00:14:28,000
பிடிப்பா இருக்கிறது. 
சிட்சுவேஷன் சுத்தி இருக்குற 

231
00:14:28,010 --> 00:14:29,960
பிளேம் பண்ணிக்கிட்டு இது சரி 
இல்ல. 

232
00:14:29,970 --> 00:14:33,140
அது சரி இல்ல அப்படின்னு 
சொல்லிட்டு. 

233
00:14:34,270 --> 00:14:39,420
நிறைய நிறைய நிறைய நிறைய நம்மளையே
நம்ம மாத்தி அமைச்சுக்கிட்டு 

234
00:14:39,430 --> 00:14:42,250
கடைசில என்னால முடியல. 
எனக்கு அந்த அளவுக்கு இல்ல 

235
00:14:42,260 --> 00:14:43,680
அப்டின்னு சொல்றது நியாயமே 
கிடையாதுங்க. 

236
00:14:43,690 --> 00:14:45,620
ஒன்னு புடிச்சி இருக்குன்னு நீங்க
வாழணும்னு ஆசைப்படுறீங்க 

237
00:14:45,630 --> 00:14:50,620
வாழ்ந்திடும். 
கட்டு கட்ட கூடாதுன்னு 

238
00:14:50,630 --> 00:14:54,460
வாழ்க்கையும் வேணும். 
அதுவும் உங்க விஷயம் வேணும்னா 

239
00:14:54,470 --> 00:14:55,940
அமைக்கணும். 
அதுக்கேத்த மாதிரி வாழ்க்கை 

240
00:14:55,950 --> 00:14:58,950
மாத்தி அமைக்கணும். 
உருவாக்கணும் நான் சொல்றேன். 

241
00:14:59,820 --> 00:15:02,520
அத விட்டுட்டு ஏனோதானோன்னு 
சொல்லிட்டு கடந்து. 

242
00:15:03,440 --> 00:15:05,010
ஓகே வந்துரலாம் அப்டின்னு 
நினைக்கிறது. 

243
00:15:05,020 --> 00:15:06,930
எந்த விதத்துலயும் கரெக்டா 
அமையாது ரொம்ப அருமையா 

244
00:15:06,940 --> 00:15:12,720
சொல்லிட்டாங்க. 
நீங்க வந்து பாத்திங்கன்னா கரேஜ் 

245
00:15:12,730 --> 00:15:16,600
கன்சிஸ்டன்ஸி உண்மைதான். 
அந்த ஒரு தைரியம் வேணும் இல்ல 

246
00:15:16,610 --> 00:15:20,720
நமக்கு பிடிச்சத பண்ணனும் ஐக் 
செட் பண்ணிட்டு எந்த ஒரு சூறாவளி 

247
00:15:20,730 --> 00:15:23,920
எந்த ஊரு புயல் வந்தாலும் 
அதிலிருந்து விலகவே கூடாது 

248
00:15:23,930 --> 00:15:26,480
அப்படின்னு ஸ்ட்ராங் ஆ இருக்க 
கூடிய மன தைரியம் வேணும் இல்ல 

249
00:15:26,490 --> 00:15:31,310
அதான் கரேஜ். 
படத்துல முகவர்களுக்கு இருந்ததும்

250
00:15:31,320 --> 00:15:34,090
ஒரு கரேஜ். 
அதே மாதிரியே இந்திர 

251
00:15:34,120 --> 00:15:36,980
பாகங்களுக்கும் இருந்ததும் ஒரு 
கரேஜ் தேதியம். 

252
00:15:38,050 --> 00:15:43,210
எனக்கு. 
நல்ல வாழ்க்கையில நான் அமைய நம்ம 

253
00:15:43,220 --> 00:15:50,340
வாழ்க்கை சந்தோஷமா வச்சுக்க. 
அதுக்காக அவங்க கன்சிஸ்டன்ஸி டா. 

254
00:15:50,370 --> 00:15:51,870
அவங்கள வசூல் பண்ணிட்டு 
இருப்பாங்க. 

255
00:15:52,570 --> 00:15:56,530
அதே மாதிரி தான் முகுந்த் 
வரதராஜன் அவர்களும் தன்னுடைய. 

256
00:15:57,150 --> 00:15:59,700
கனவை ஆசையை எப்படி விட்டு கொடுக்க
மாட்டேன். 

257
00:15:59,710 --> 00:16:01,500
நான் வீட்டில்தான் இருப்பேன். 
அப்டின்ற மாதிரி சொல்லுவாரு. 

258
00:16:01,510 --> 00:16:03,220
அதே மாதிரி தான் நம்ம வாழ்க்கை 
பாக்கணும். 

259
00:16:03,230 --> 00:16:05,910
நமக்கு பிடிச்சதுக்காக அடம் 
பிடிக்கணும் செயல்கள் ல இறங்கி 

260
00:16:05,920 --> 00:16:09,540
வாழ்க்கையை நோக்கி நகரும் 
அருமையான ஒரு விஷயம் கத்துகிட்டது

261
00:16:09,550 --> 00:16:16,700
அடுத்த. 
படம் ஃபுல் ஆ காமிச்சிருக்காங்க 

262
00:16:16,710 --> 00:16:19,200
இல்ல. 
சோ ஒரு நாட்டுப்பற்று. 

263
00:16:19,820 --> 00:16:23,250
இருக்கானுங்க. 
இதுல ஒரு குடும்ப பெற்று வீடு 

264
00:16:23,260 --> 00:16:26,670
பெற்று உலகப் பற்று நாட்டுப் 
பற்று இல்ல. 

265
00:16:26,680 --> 00:16:28,050
நாட்டுப் பற்று ரொம்ப ரொம்ப 
இம்பார்டண்ட். 

266
00:16:28,060 --> 00:16:31,020
நம்ம நாட்டுக்காகவும் நாட்டு 
மக்களுக்காகவும் அப்டின்ற மாதிரி 

267
00:16:31,030 --> 00:16:34,640
அந்த கதையை நகர்த்தினது ரொம்ப 
புடிச்சிருந்தது. 

268
00:16:36,110 --> 00:16:38,880
நம்ம என்ன பண்ண போறோம் நம்ம பண்ண 
கூடிய நம்ம. 

269
00:16:41,030 --> 00:16:44,720
நமக்கு வந்து நமக்கு வந்து 
ஆரம்பிக்கும் போது ஒவ்வொரு 

270
00:16:44,730 --> 00:16:46,130
துறைக்கும் ஒரு பெரிய செஞ்சா தான்
வரும். 

271
00:16:46,140 --> 00:16:50,230
உண்மை தானே? 
அப்போ அந்த விஷயத்த சொன்ன விதம் 

272
00:16:50,240 --> 00:16:54,430
ரொம்ப அழகா இருந்தது. 
அடுத்து முக்கியம் ரொம்ப 

273
00:16:54,460 --> 00:16:56,540
முக்கியம். 
ரொம்ப எனக்கு கைல டாப் ஃபர்ஸ்ட் 

274
00:16:56,550 --> 00:16:59,490
தான் சொல்லுவேன். 
வாட் இஸ் லைஃப். 

275
00:17:00,410 --> 00:17:03,860
வாழ்க்கை என்பது என்ன இருந்தது? 
அந்த அவரு போயிட்டு. 

276
00:17:04,650 --> 00:17:08,500
ஒரு அப்படியே போறாரு. 
அவங்க அப்பா பாக்குறாரு. 

277
00:17:08,530 --> 00:17:11,740
அந்த லவ் லைக் பண்றாங்க. 
ஆனா அவர பாக்கும் போது அவங்க 

278
00:17:11,750 --> 00:17:15,339
அப்பா கிட்ட ஒரு விஷயம் சொல்றாரு.
அவங்க அப்பா சொல்றாரு. 

279
00:17:15,349 --> 00:17:16,740
எப்டின்னா செத்துருவ என் பொண்ணு 
எடுக்குறது அப்படின்னு 

280
00:17:16,750 --> 00:17:18,349
கேக்குறாரு. 
அதுக்கு அவரு சொல்றாரு. 

281
00:17:18,710 --> 00:17:21,930
வாழ்க்கைல யாருங்க வந்து எப்பவுமே
இருக்க போறா எல்லாருக்கும் 

282
00:17:21,940 --> 00:17:26,970
என்னைக்காவது எப்படியாவது இப்ப 
கூட நடக்கக்கூட வாய்ப்பு இருக்கு.

283
00:17:28,210 --> 00:17:31,800
ஆனா வாழ்க்கை ன்றது. 
நம்ம வரதுக்கு போறதுக்கும் 

284
00:17:31,810 --> 00:17:34,810
இடைப்பட்ட வாழ்க்கைல சந்தோஷமா 
வாழ்றதானே. 

285
00:17:35,980 --> 00:17:37,510
அது என்ன புரிஞ்சிக்க மாட்டோம் 
அப்படின்னு கேட்டாரு. 

286
00:17:37,520 --> 00:17:41,210
அருமையான வார்த்தை அதுதான் 
உண்மையான வாழ்க்கை. 

287
00:17:41,220 --> 00:17:45,580
அத புரிஞ்சி கிட்ட எல்லாருக்குமே.
ரொம்ப பெருசா தோணுதுங்க. 

288
00:17:45,590 --> 00:17:48,740
அடுத்த மேல போறான் பண்றது கம்பேர்
பண்றது நமக்கு கிடையாது. 

289
00:17:48,750 --> 00:17:51,760
கிடைக்கும் மேக்கப் போடுறது 
சந்தோஷத்தை இழந்துட்டு 

290
00:17:51,770 --> 00:17:54,930
தேவையில்லாத விஷயங்களுக்கு ஓவர் 
திங்க் பண்றது. 

291
00:17:55,880 --> 00:17:58,410
தேவை இல்லாம நம்மள நம்மள வந்து 
கஷ்டப்படுத்துகிறது. 

292
00:17:59,640 --> 00:18:03,640
எல்லா இடங்களையுமே நம்மல ரொம்ப 
படம் பண்ண அளவு பண்றது. 

293
00:18:03,650 --> 00:18:05,730
இந்தமாதிரி எல்லாத்தையும் 
மட்டும். 

294
00:18:06,620 --> 00:18:12,070
வாழ்க்கை இவ்வளவு தாங்க. 
இன்னைக்கு இந்த மொமென்ட் மைனஸ் 

295
00:18:12,380 --> 00:18:16,270
இந்த பிரச்சனை மொமென்ட் ல 
வாழக்கூடிய இந்த நொடி இந்த 

296
00:18:16,280 --> 00:18:18,380
மூவ்மென்ட் நல்ல ஒரு சந்தோஷத்தை 
கொடுக்கும். 

297
00:18:18,390 --> 00:18:20,170
நல்ல ஒரு வாழ்க்கையை கொடுக்கும் 
அப்படின்னு நம்பணும் அவ்ளோதான். 

298
00:18:20,180 --> 00:18:25,860
அதான் வாழ்க்க. 
நெக்ஸ்ட் ஒன் நான் லேர்ன் பண்ணது.

299
00:18:25,890 --> 00:18:29,720
மீனிங் ஃபுல் லைஃப் பர்பி அஸ் 
லைஃப் நம்ம வாழ்க்கைல எதுக்கு 

300
00:18:29,750 --> 00:18:31,450
இங்க வந்திருக்கும் அப்படினு 
எல்லாருக்கும் கேள்வி இருக்கும். 

301
00:18:31,460 --> 00:18:33,760
எதுக்காக பிறந்தேன் இதுக்காக 
இருக்கேன்னு சொல்லிட்டு அப்போ 

302
00:18:33,770 --> 00:18:37,360
அந்த பார்ப்போ ச தேடுறது விட 
க்ரியேட் பண்ற தான் உண்மை. 

303
00:18:37,370 --> 00:18:39,470
அந்த இடத்துல அவரு ரொம்ப 
இருப்பாரு. 

304
00:18:39,500 --> 00:18:43,120
அவுங்களும் வாழ்ந்து இருப்பாங்க. 
இது தான் என்னுடைய வாழ்க்கையோட 

305
00:18:43,130 --> 00:18:44,710
நியதி. 
இதுதான் என்னோட வாழ்க்கையோட 

306
00:18:44,720 --> 00:18:47,220
ஸ்கூல் அப்டின்ற மாதிரி ரொம்ப 
தெளிவா இருப்பாங்க. 

307
00:18:47,230 --> 00:18:50,160
அந்த தெளிவு இருந்தாலும் நம்ம 
வாழ்க்கை ரொம்ப சந்தோசமா அமையுங்க

308
00:18:50,170 --> 00:18:57,010
அந்த ஒரு சந்தேகமும் கிடையாது. 
நெக்ஸ்ட் பார்த்தோம்னா ஸக்ரிபைஸ் 

309
00:18:57,020 --> 00:19:00,670
ஃபார் வாட் அஸ் நிறைய விஷயங்கள் 
பண்ணிருக்காரு. 

310
00:19:01,270 --> 00:19:03,490
எது தெரிஞ்சோ தெரியாமலோ 
ராணுவத்துல போறது அதுக்கு 

311
00:19:03,500 --> 00:19:05,310
அப்புறம் அது அந்த வலியும் 
வேதனையும் மாற்றும் போது தன 

312
00:19:05,320 --> 00:19:07,900
உருவாக்கிறது. 
தன் குடும்பத்தை விட்டு விலகி 

313
00:19:08,030 --> 00:19:10,560
இருக்கிறது. 
தன்னுடைய அப்பா அம்மாக்கு ஒரே ஒரு

314
00:19:10,570 --> 00:19:13,400
பையனா இருந்தா கூட நான் உனக்கு 
தனக்கு புடிச்சது கிடைக்கும் போது

315
00:19:13,410 --> 00:19:17,830
அத எல்லாத்தையும் விட்டுக் 
கொடுத்து தூரத்துல இருந்து. 

316
00:19:18,730 --> 00:19:22,830
தன்னுடைய. 
விஷ்க்காக தொடர்ந்து போராடுறது. 

317
00:19:23,810 --> 00:19:26,740
அதே நேரத்துல குடும்பத்தையும் 
பேலன்ஸ் பண்றது எல்லாமே ரொம்ப 

318
00:19:26,750 --> 00:19:28,540
அருமையா. 
சூப்பரா ஒரு வாழ்க்கையை வாழ்ந்து 

319
00:19:28,570 --> 00:19:30,780
இருக்கிறாரு. 
எல்லாமே நமக்கு ஒரு பெரிய 

320
00:19:30,790 --> 00:19:32,590
உந்துதலை கொடுத்திருக்கு. 
லாஸ்ட் ஒன் ரெஸ்பெக்ட் அந்த 

321
00:19:32,990 --> 00:19:36,360
ரெஸ்பெக்ட் அவர் பார்க்கும் போதே 
தெரிஞ்சுது எப்படி 

322
00:19:36,370 --> 00:19:38,910
வாழ்ந்திருக்காரு சொல்லிட்டு அத 
அந்த படத்துலயும் ரொம்ப அழகா 

323
00:19:38,940 --> 00:19:40,020
காமிச்சிருக்காங்க. 
ஆக மொத்தத்துல நெறைய நெறைய 

324
00:19:40,030 --> 00:19:43,400
விஷயங்கள் கத்துக்கலாம். 
ஒவ்வொரு சீன்ல இருந்தும் அந்த 

325
00:19:43,410 --> 00:19:45,720
படத்துல நட்பு காமிச்சு 
இருந்தாங்க அந்த அச்சம் இல்லை 

326
00:19:45,730 --> 00:19:49,460
அச்சம் இல்லை சாங் பாடும்போது 
வரக்கூடிய ஒரு தைரியம் ரொம்ப 

327
00:19:49,470 --> 00:19:56,250
அருமையா இருந்தது. 
இந்த மாதிரி நம்மள சுத்தி இருக்க 

328
00:19:56,260 --> 00:20:01,130
கூடிய ஒவ்வொரு சின்ன விஷயங்களும்.
நமக்கு புடிச்ச மாதிரி நம்ம 

329
00:20:01,140 --> 00:20:02,720
மாத்தியமைக்க முடியும் அப்டின்ற 
கருத்தையும் அவங்க அமைச்சி 

330
00:20:02,730 --> 00:20:07,080
இருந்தாங்க. 
உண்மையிலேயேங்க சோ இந்த விஷயங்கள்

331
00:20:07,110 --> 00:20:09,860
எல்லாமே நாலு அவன் பண்ணது. 
ஆனா இத தாண்டி நீங்களும் நெறைய 

332
00:20:09,870 --> 00:20:12,340
இதுல வந்து நீங்க அப்ஸர்வ் 
பண்ணிருக்கலாம். 

333
00:20:12,350 --> 00:20:16,450
அது எல்லாமே நம்ம பாசிட்டிவான வேல
பாசிட்டிவ் ஆன அப்புறம் நம்ம 

334
00:20:16,480 --> 00:20:18,050
மைன்ட்க்குள்ள எடுத்துக்கொண்டு 
போகும்போது கண்டிப்பா ஒரு 

335
00:20:18,060 --> 00:20:21,040
மிகப்பெரிய மாற்றம். 
எல்லா எடத்துலயும் நிகழ 

336
00:20:21,070 --> 00:20:23,460
ஆரம்பிக்கும் நம்ம வாழ்க்கையிலும்
கூட அப்டின்ற சொல்லிக்கிட்டு 

337
00:20:23,470 --> 00:20:26,920
இந்தப் படம் நல்ல ஒரு மாற்றத்தை 
நம்ம மனசுல விதச்சு இருக்கு 

338
00:20:26,930 --> 00:20:35,920
அப்டின்னு நான் நெனைக்கிறேன் 
நீங்க என்ன நெனைக்கிறீங்க? 

339
00:20:35,980 --> 00:20:37,400
உண்மைதான். 
என்ன சொன்ன கருத்துலாம் நீங்க 

340
00:20:37,410 --> 00:20:39,750
ஒத்துக்கறீங்க இல்லையா உங்களுடைய 
கருத்துக்களை. 

341
00:20:42,390 --> 00:20:44,590
ஆல்ரைட் நம்மளோட எண்டு க்கு 
வந்துட்டோம். 

342
00:20:44,600 --> 00:20:48,120
எப்பவுமேங்க நம்ம பாக்குற விஷயம் 
கேக்குற விஷயம் பாக்குற மூவி 

343
00:20:48,130 --> 00:20:51,030
எல்லாத்துல இருந்துமே நமக்கு என்ன
தேவை என்றத எடுத்துட்டு 

344
00:20:51,230 --> 00:20:53,300
தேவையில்லாத தூக்கி போயிட்டு நம்ம
வாழ்க்கைய சந்தோஷமாவும் 

345
00:20:53,310 --> 00:20:57,700
சிறப்பாவும் அமைச்சுகுற ஒரு 
மெச்சூரிட்டி லெவல் நம்ம கிட்ட 

346
00:20:57,730 --> 00:21:01,100
வரும் பொழுதே எந்த ஒரு 
டிஸ்ட்ராக்சன் ல கஷ்டப்படுத்தியது

347
00:21:01,130 --> 00:21:03,300
எந்த ஒரு டிஸ்ட்ராக்சன் அமல 
உருக்குலையச் செய்யாது 

348
00:21:03,310 --> 00:21:11,200
அப்படின்றது நான் ரொம்ப 
ஸ்ட்ராங்கா சொல்றேன். 

349
00:21:11,920 --> 00:21:14,550
சோ இந்த எபிசோட் என்ஜாய் பண்ணி 
இருக்கிறேன். 

350
00:21:14,580 --> 00:21:18,370
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 
எப்பிசோட் அது வரைக்கும் 

351
00:21:18,380 --> 00:21:22,050
உங்களிடமிருந்து விடை பெறுவது 
ஆரஜி மனோ நீங்க கேட்டு இருக்கேன்.

352
00:21:25,160 --> 00:21:32,180
இது உங்களோட நம்பிக்கை மண் நவ். 
உங்களுடைய சப்போர்ட்டை மறக்க 

353
00:21:32,190 --> 00:21:36,810
மணிந்த. 
ரொம்பவே யூஸ் புல்லா இருக்கும். 

354
00:21:39,860 --> 00:21:41,810
அது ரொம்பவே நம்பளுக்கு யூஸ் 
புல்லா இருக்கும். 

355
00:21:41,820 --> 00:21:43,180
ஏன் அப்டின்னா நிறைய நண்பர்கள் 
அடைய முடியும்? 

356
00:21:43,190 --> 00:21:47,860
முழுக்க முழுக்க நோ மணி அப்படின்ற
ஒரு கான்செப்ட். 

357
00:21:49,790 --> 00:21:51,600
க்கு முழுக்க முழுக்க உங்களை 
சந்தோஷம் மட்டும் தான். 

358
00:21:51,610 --> 00:21:52,400
என்னுடைய ஊதியம் கொடுக்க 
தவறிடாதீங்க. 

359
00:21:53,000 --> 00:22:00,740
ப்ளீஸ். 
லிங்க் சேனல் இங்க். 

360
00:22:02,790 --> 00:22:05,780
உங்களுக்கு நிறைய அப்டேட்ஸ் என் 
கூட இப்படி தொடர்ந்து டிராவல் 

361
00:22:05,790 --> 00:22:09,160
பண்ற மாதிரியான ஒரு ஃபீல் 
உங்களுக்கு கிடைக்க நான் ட்ரை 

362
00:22:09,170 --> 00:22:12,400
பண்ணிட்டு இருக்கேன். 
சோ அடுத்த ஒரு. 

363
00:22:14,290 --> 00:22:16,220
அதுவரைக்கும் உங்கள் வாழ்க்கையில்
அனைத்தும் சிறப்பா சந்தோஷமா 

364
00:22:16,230 --> 00:22:20,840
செம்மையா சூப்பரா மீனிங் ஃபுல் ஆ 
உங்களுக்கு புடிச்ச மாதிரியே 

365
00:22:20,850 --> 00:22:26,480
அமையும் அமைந்து இருக்க போகுது. 
ஏன்னா நீங்க நம்ம எப்பிசோட். 

366
00:22:28,080 --> 00:22:32,460
உண்மைதானே இது எல்லாமே நடக்குங்க.
உங்க வாழ்க்கைல ஆல் ரைட் தி கேஸ் 

367
00:22:32,490 --> 00:22:41,450
நண்பா நண்பி பை. 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

368
00:22:41,680 --> 00:22:45,970
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

369
00:22:46,360 --> 00:22:50,980
நீக்கிவிட்டு தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

370
00:22:50,990 --> 00:22:54,560
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

371
00:22:56,470 --> 00:22:59,610
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

