1
00:00:05,540 --> 00:00:09,540
நம்ம வாழ்க்கை எல்லாருக்குமே 
நிறைய நிறைய ரிசல்ட் கொடுத்துட்டு

2
00:00:09,540 --> 00:00:12,350
இருக்கும். 
அந்த ரிசல்ட் மூலம் தான் நம்ம 

3
00:00:12,350 --> 00:00:16,670
வாழ்க்கை ரன் ஆயிட்டு இருக்கோம். 
ஒரு சில நேரங்கள்ல நமக்குள்ள 

4
00:00:16,790 --> 00:00:19,870
தோணும். 
எந்த விஷயத்துல நம்ம இன்வெஸ்ட் 

5
00:00:19,870 --> 00:00:22,750
பண்ணா நமக்கு. 
நல்ல வாழ்க்கை அமையும். 

6
00:00:25,210 --> 00:00:28,330
ஒரு பணத்தை இன்வெஸ்ட் பண்றோம். 
அதுக்கு பின்னாடி நமக்கு 

7
00:00:28,330 --> 00:00:31,550
கிடைக்கக்கூடிய. 
அதே ரிட்டர்ன் இன்வெஸ்ட்மென்ட் 

8
00:00:31,550 --> 00:00:33,110
சொல்லுவாங்க. 
ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்ணா. 

9
00:00:33,110 --> 00:00:36,750
நம்மளுக்கு என்ன ரிட்டர்ன் 
கிடைக்குது அத பொறுத்துதான் நம்ம 

10
00:00:36,950 --> 00:00:38,950
அடுத்து இன்வெஸ்ட் பண்ணவே 
ஆரம்பிப்போம். 

11
00:00:40,380 --> 00:00:45,380
ஒரு கரெக்ட் ஆன இடத்துல இன்வெஸ்ட்
பண்ணனும்னா எப்பவுமே நல்ல ரிசல்ட்

12
00:00:45,380 --> 00:00:48,660
கிடைக்கும். 
அது இது நம்ம இன்வெஸ்ட் பண்ற இடமே

13
00:00:48,660 --> 00:00:53,650
தப்பு அப்படின்னா? 
நமக்கு கிடைக்கவே கிடைக்காது 

14
00:00:53,650 --> 00:00:57,310
தானே? 
இன்வெஸ்ட் பண்றது 1 மணி ஒரு 

15
00:00:57,310 --> 00:01:00,190
ஃபைனான்சியல் சொன்னது அல்ல அத 
தாண்டி. 

16
00:01:01,840 --> 00:01:04,349
நமக்குள்ள. 
நமக்குள்ள. 

17
00:01:05,910 --> 00:01:11,150
நம்ம எந்த விஷயத்தை அதிகமா? 
நம்ம மைண்ட் ஃபோக்கஸ் பண்றோம். 

18
00:01:11,350 --> 00:01:14,950
இன்வெஸ்ட் பண்றோம். 
இல்ல இந்த விஷயத்துல நீங்க 

19
00:01:14,950 --> 00:01:17,990
ஃபோக்கஸ் பண்ணா. 
இந்த விஷயத்துல நீ இன்வெஸ்ட் 

20
00:01:17,990 --> 00:01:22,110
பண்ணா. 
எவ்ளோ மாற்றம் நிகழும் எத்தனை 

21
00:01:22,110 --> 00:01:25,470
பெரிய மாற்றத்தை கொண்டு வர 
முடியும் உங்க வாழ்க்கைல. 

22
00:01:26,870 --> 00:01:30,470
உங்களுக்கு கிடைக்கக்கூடிய 
சந்தோஷம் எல்லாமே. 

23
00:01:32,310 --> 00:01:35,070
இங்க இருந்தா. 
அந்த இன்வெஸ்ட்மென்ட் ல இருந்து 

24
00:01:35,750 --> 00:01:41,630
அப்போ செவன் இன்வெஸ்ட்மென்ட்ஸ். 
தட் வில் மேக்யூ ரிச்சர்ட். 

25
00:01:42,590 --> 00:01:46,630
கிரேட்டர் அண்ட் ஹேப்பியர். 
என்ன அந்த சமன் இன்வெஸ்ட்மென்ட் 

26
00:01:47,430 --> 00:01:49,030
இந்த இன்வெஸ்ட்மென்ட் நீங்க 
பண்ணீங்கன்னா. 

27
00:01:49,950 --> 00:01:52,990
உங்க வாழ்க்கைல. 
நீங்க நினைச்சது எல்லாமே. 

28
00:01:54,510 --> 00:01:58,590
சூப்பரா சந்தோஷமா செம்மையா நம்ம 
சொல்ற மாதிரி மாறிக்கிட்டே 

29
00:01:58,590 --> 00:02:00,990
இருக்கும். 
அது என்னவா இருக்கும்? 

30
00:02:01,830 --> 00:02:04,670
என்ன பெரிய இன்வெஸ்ட்மென்ட்? 
என்கிட்ட. 

31
00:02:05,950 --> 00:02:07,470
எதுவுமே இல்லையே என்ன இன்வெஸ்ட் 
பண்றது? 

32
00:02:08,350 --> 00:02:12,590
அப்படின்ற மாதிரி பல கேள்விகளோட. 
இந்த எபிசோட் எதிர்நோக்கி 

33
00:02:12,590 --> 00:02:17,070
இருப்பீங்க. 
உங்களுக்காக இந்த நீங்க கேட்க 

34
00:02:17,070 --> 00:02:23,350
போறது செவன் இன்வெஸ்ட்மென்ட் தட் 
மேக்யூ ரீச்சார் வைசர் ஹேப்பியர்.

35
00:02:24,790 --> 00:02:29,630
பணக்காரனாவும் அறிவாளியாவும் 
முக்கியமா நிம்மதியான சந்தோஷமான 

36
00:02:30,150 --> 00:02:34,960
மனிதனாவும் மாத்தறது எப்படி? 
தொடர்ந்து கேக்கலாமா? 

37
00:02:36,150 --> 00:02:42,070
தனது நீந்திரங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

38
00:02:42,390 --> 00:02:45,950
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

39
00:02:46,190 --> 00:02:50,030
நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி 
மனு தமிழ் செல்ஃபல் 

40
00:02:50,510 --> 00:02:53,870
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

41
00:02:54,430 --> 00:02:59,560
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

42
00:02:59,800 --> 00:03:05,120
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

43
00:03:05,240 --> 00:03:06,960
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

44
00:03:06,960 --> 00:03:11,350
இருக்கீங்க. 
எப்பவுமே நம்ம மீட் பண்றது நல்ல 

45
00:03:11,350 --> 00:03:13,190
நேரமா இருக்கும். 
நல்ல காலமா இருக்கும். 

46
00:03:13,470 --> 00:03:15,310
உங்கள மீண்டும் மீண்டும் வந்து 
சந்திக்கிறது. 

47
00:03:15,430 --> 00:03:19,190
ரொம்பவே சந்தோஷம். 
எந்த ஒரு நேரத்துலயும் உங்க 

48
00:03:19,190 --> 00:03:22,510
சப்போர்ட் னால தான் தொடர்ந்து 
நான் பண்ண முடியுது மைண்ட. 

49
00:03:24,930 --> 00:03:29,230
விரட்டி விரட்டி. 
நமக்கு சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய

50
00:03:29,310 --> 00:03:31,270
ஒரு விஷயத்தை பண்றது எவ்ளோ 
சந்தோஷன்றது. 

51
00:03:31,550 --> 00:03:34,590
நீங்க பண்ணி பாக்கும்போது 
உங்களுக்கு வரும் அந்த அளவுக்கு 

52
00:03:35,110 --> 00:03:40,190
ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம் தான் 
உங்க கிட்ட பேசுறது உன்கிட்ட 

53
00:03:40,190 --> 00:03:44,430
பேசும்போது எனக்கு கிடைக்கக்கூடிய
சந்தோஷத்துக்கு அளவு உங்களுடைய 

54
00:03:44,430 --> 00:03:46,990
சந்தோஷம் மட்டும் தான். 
நம்ம சொன்ன மாதிரி. 

55
00:03:47,870 --> 00:03:51,030
நீங்க ஃபர்ஸ்ட் டைம் ஆ நம்ம 
பாட்காஸ்ட் எபிசோட் டிசைன் 

56
00:03:51,030 --> 00:03:57,140
பண்றீங்க அப்டினா. 
வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆச்சே மனோ 

57
00:03:57,140 --> 00:04:00,020
தமிழ்செல்ஃப் மோட்டிவேஷனல் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

58
00:04:00,460 --> 00:04:03,870
ஃபேமிலி. 
பர்சனல் ஆ உங்கள வெல்கம் பண்றேன்.

59
00:04:03,910 --> 00:04:07,510
ஏன்னா நீங்க உங்க லைஃப் ல ஒரு 
பெரிய மாற்றத்தை கொண்டு வரணும். 

60
00:04:07,670 --> 00:04:11,110
அப்படின்ற ஒரு முக்கியமான 
நோக்கத்தை நோக்கி ஓடிக்கிட்டு 

61
00:04:11,110 --> 00:04:12,830
இருக்கீங்க. 
அது ஒரு பெரிய விஷயம். 

62
00:04:13,670 --> 00:04:17,390
அதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். 
இவ்வளவு டிஸ்ட் ஆக்ஷன் இவ்வளவு 

63
00:04:17,390 --> 00:04:21,350
கண்டேன் எதுவா இருந்தாலும் 
அதைத்தான்டி நீங்க வந்தது எவ்வளவு

64
00:04:21,350 --> 00:04:25,930
பெரிய சந்தோஷம் தெரியுமா? 
எப்பவுமே வரக்கூடிய நம்ம நண்பா 

65
00:04:25,930 --> 00:04:29,370
அன்பைகளா இருந்தீங்க அப்படினா 
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய 

66
00:04:29,370 --> 00:04:32,330
தேங்க்ஸ். 
ஏன்னா நீங்க கொடுக்கக்கூடிய அந்த 

67
00:04:32,330 --> 00:04:35,650
ஒரு மோட்டிவேஷன் அந்த ஒரு 
உந்துதல் அதுதான் என்ன தொடர்ந்து 

68
00:04:35,650 --> 00:04:38,110
பேச வைக்குது. 
நம்ம ஜெயிக்கிறோம் தூக்குறோம் 

69
00:04:38,190 --> 00:04:41,310
அதெல்லாம் எடுத்துங்க. 
நல்ல விஷயத்த ஒன்னு பண்றோம். 

70
00:04:41,910 --> 00:04:46,630
பர்புல் லிவிங் சொல்ற மாதிரி 
பர்புல் மீனிங் ஃபுல் வாழ்க்கையை 

71
00:04:46,710 --> 00:04:50,070
உருவாக்க முடியுது. 
அப்படின்னா வீ ஆர் த பெஸ்ட் 

72
00:04:50,470 --> 00:04:53,150
அப்டின்னு சொல்லலாம். 
சோ யூ ஆர் த பெஸ்ட் அப்டின்னு 

73
00:04:53,150 --> 00:04:56,070
சொல்றேன். 
சோ மறக்காம நீங்க இந்த பாட்காஸ்ட்

74
00:04:56,070 --> 00:04:57,950
பிரபலமானாலும் சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணிடுங்க. 

75
00:04:57,950 --> 00:05:00,470
நன்றி. 
அது மட்டும் இல்லாம ஆப்பிளையும் 

76
00:05:00,470 --> 00:05:02,990
ஸ்பாட்டிஃபை உங்களுக்கு 
கொடுத்துட்டு இருங்க. 

77
00:05:03,550 --> 00:05:06,390
அது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இது எந்த ஒரு மானிட்டர் 

78
00:05:06,390 --> 00:05:09,070
பெனிபிட்டும் இல்லாம முழுக்க 
முழுக்க என்னோட. 

79
00:05:11,020 --> 00:05:17,430
ஹாபி சொல்ல முடியாது. 
என்னுடைய ஆசை. $0 ₹0 ஆர் ஜீரோ 

80
00:05:17,470 --> 00:05:19,350
எந்த மணியா இருந்தாலும் எதுவுமே 
கிடையாது. 

81
00:05:20,670 --> 00:05:22,310
இந்த இடம் பிளே ஆக போறது 
கிடையாது. 

82
00:05:22,470 --> 00:05:25,550
எந்த ஒரு நேரத்துலயும் வரப்போறது 
கிடையாது. 

83
00:05:25,590 --> 00:05:26,990
உங்கள் டிஸ்டர்ப் பண்ண போறது 
கிடையாது. 

84
00:05:27,590 --> 00:05:29,670
முழுக்க முழுக்க உங்களுடைய சந்தோஷ
மட்டுமே. 

85
00:05:29,950 --> 00:05:32,070
நான் என்னோட சந்தோஷமா எடுத்துக்க 
போறேன். 

86
00:05:32,790 --> 00:05:38,350
இந்த ஒரு மொமென்ட்ல மூவ்மென்ட்ல 
நீங்களும் அது நினைச்சுக்கலாம். 

87
00:05:38,350 --> 00:05:41,630
நம்ம கண்ணுக்கு தெரியாத எத்தனை 
பேருக்கு நல்ல மாற்றத்தை வாழ்க்கை

88
00:05:41,630 --> 00:05:44,310
ஏற்படுத்தலாம் அப்படின்றது தான். 
இந்த ஒரு மொமெண்ட். 

89
00:05:45,550 --> 00:05:49,590
நீங்க பண்ணும்போது சப்ஸ்கிரைப் 
பண்ணும்போது ஃபாலோ பண்ணும் போது 

90
00:05:49,590 --> 00:05:52,510
மத்தவங்களுக்கு கொடுக்கும் போது 
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 

91
00:05:53,110 --> 00:05:54,630
நிறைய பேசிட்டோம். 
சீக்கிரம். 

92
00:05:55,710 --> 00:05:59,430
உங்களுடைய தாட்ஸ் உங்களுடைய 
மெசேஜ் உங்களுடைய ஃபீட்பேக் எதுவா

93
00:05:59,430 --> 00:06:02,070
இருந்தாலும் ஆர் ஜே மனம் அண்டர் 
ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல 

94
00:06:02,070 --> 00:06:04,430
நீங்க எழுதி அனுப்பலாம். 
உங்களுடைய. 

95
00:06:06,510 --> 00:06:07,950
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் 
டிஸ்கிரிப்ஷன். 

96
00:06:08,750 --> 00:06:11,150
இந்த டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு. 
வாட்ஸ் ஆப்ஷனல் லிங்க் நீங்க 

97
00:06:11,150 --> 00:06:13,950
ஜாய்ன் பண்ணிக்கலாம். 
ஆல் ரைட் நோ சீக்கிரம் உள்ள 

98
00:06:13,950 --> 00:06:16,110
போயிடலாம். 
செவன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தட் 

99
00:06:16,150 --> 00:06:18,590
மேக்யூ ரிச்சர்ட் வாய்ஸ் 
ஹேப்பியர் என்னவா இருக்கும்? 

100
00:06:19,150 --> 00:06:21,470
த ஃபர்ஸ்ட் ஒன் இன்வெஸ்ட் இன் 
யுவர் ஃபர்ஸ்ட். 

101
00:06:22,630 --> 00:06:24,350
ஃபர்ஸ்ட் நம்ம நம்பிக்கை 
வைக்கணும்ங்க. 

102
00:06:25,270 --> 00:06:28,590
சுத்தி சுத்தி பார்த்து அவங்க அத 
பண்ணலாமா இத பண்ணலாமா? 

103
00:06:31,100 --> 00:06:34,260
அதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது. 
நம்ம நம்ம மேல இவ்வளவு நம்பிக்கை 

104
00:06:34,260 --> 00:06:37,950
வைக்க போறோம் அதுதான். 
நம்பிக்கை மட்டும் தாண்டி 

105
00:06:38,110 --> 00:06:41,630
நம்முடைய ஹெல்த் எல்லாமே இவர் 
ஹெல்த் இஸ் ஜஸ்ட் இட் இஸ் 

106
00:06:41,670 --> 00:06:44,710
ஃபவுண்டேஷன் சுவர் இருந்தாதான் 
சத்திரம் அறைய முடியும். 

107
00:06:45,590 --> 00:06:48,110
நமக்கு கிடைச்சிருக்க இந்த ஒரு 
உடல் இந்த ஒரு மனசு. 

108
00:06:48,110 --> 00:06:52,110
இது ரெண்டுமே பியூர் ஆகும். 
ரொம்ப ஸ்ட்ரோங் ஆவும் சந்தோஷமா 

109
00:06:52,110 --> 00:06:55,140
வச்சிக்க கூடிய. 
அந்த ஒரு. 

110
00:06:56,070 --> 00:06:57,470
இன்வெஸ்ட் பண்ணுங்க பண்ணியே 
ஆகணும். 

111
00:06:59,030 --> 00:07:01,910
நல்ல. 
நல்ல நல்ல ஃபுட் அ சாப்புடுங்க 

112
00:07:02,390 --> 00:07:03,830
கண்டது கழுவி சாப்பிடவே 
சாப்பிடாதீங்க. 

113
00:07:04,750 --> 00:07:08,630
அது எல்லாமே உங்களுக்கு நல்ல ஒரு 
பாசிட்டிவான லுக் கொடுக்கும். 

114
00:07:09,990 --> 00:07:12,710
உங்களுக்கு மத்தவங்க சொல்றதுல 
கிடையாது உங்களுக்கு. 

115
00:07:15,440 --> 00:07:18,880
ஜிம் இஸ் ஜஸ்டின் ஜஸ்ட் இஸ்ன் 
ஜஸ்ட் ஃபோர் லுக் இட் இஸ் ஃபார் 

116
00:07:18,880 --> 00:07:23,470
கான்ஃபிடன்ஸ் எனர்ஜி. 
எவ்ளோ எனர்ஜி கிடைக்குது பாருங்க.

117
00:07:24,150 --> 00:07:28,030
எல்லாமே நம்மளுடைய மனநலமும் உடல் 
நலத்துக்காக தான். 

118
00:07:30,650 --> 00:07:34,330
டாக்ஸி பீப்பிள்லாம் ரொம்ப பெருசா
பேச்சு. 

119
00:07:35,600 --> 00:07:39,720
டாக்ஸிகா எதுனா எது கொடுத்தாலும் 
எது நம்ம மனச அஃபெக்ட் பண்ணாலும் 

120
00:07:40,000 --> 00:07:43,880
அது பக்கம் போயிறாதீங்க. 
நம்மளுடைய மனசோட நிம்மதி ரொம்ப 

121
00:07:43,880 --> 00:07:48,440
ரொம்ப இம்போர்ட்டண்ட் அத நோக்கி 
தினமும் திங்க் அபௌட் ஹெல்தி 

122
00:07:48,440 --> 00:07:51,560
மைன்ட் பாடி கேன் டேக் பிளஸ் தட் 
மணிக்கின் ஆர்ட். 

123
00:07:53,390 --> 00:07:55,910
இருந்தாலும் நம்ம உடம்பு 
சரியில்ல. 

124
00:07:56,430 --> 00:07:59,510
நம்ம உடம்பு போச்சு அப்படின்னா 
திருப்பி வரவே வராதுங்க. 

125
00:08:00,590 --> 00:08:02,990
உண்மையிலேயே எதுவுமே ஈகுவல் 
கிடையாது. 

126
00:08:04,030 --> 00:08:09,910
நல்ல சவுண்ட் பாடி சவுண்ட் மைண்ட்
மேக்ஸ் சவுண்ட் லைஃப் அது நம்ம 

127
00:08:09,910 --> 00:08:13,710
நல்லாவே புரிஞ்சுக்கணும். 
சோ ஃபர்ஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் அ 

128
00:08:13,710 --> 00:08:18,630
நியூஸ் ஆஃப் ஹெல்த் அண்ட் மைண்ட் 
போத் ரெண்டுமே தான் ரெண்டாவது 

129
00:08:18,630 --> 00:08:20,070
பாத்தீங்கன்னா இன்வெஸ்ட் நியூஸ் 
இருக்கு. 

130
00:08:20,670 --> 00:08:23,830
ஆமாங்க. 
என்னடா ஃப்ரெண்ட்ஸ் அப்படிலாம் 

131
00:08:23,830 --> 00:08:25,990
யோசிச்சிருக்கோம். 
ஆனா நம்மள சுத்தி இருக்காங்க. 

132
00:08:27,350 --> 00:08:32,870
6070 பண்ணுவாங்க அவங்களுக்கு 
தெரிஞ்சோ தெரியாமலோ அப்ப நல்ல 

133
00:08:32,870 --> 00:08:35,549
நண்பர்கள் நம்ம வாழ்க்கையை 
உயர்த்துவாங்க. 

134
00:08:36,150 --> 00:08:40,390
இவன் தோங்க எதுவுமே பண்ணாம 
இருந்தா கூட ஹேங். 

135
00:08:40,440 --> 00:08:44,200
வித் சிப்ஸ், யுவர் மைண்ட் ஸ்டிக்
வித் உஸ் ஹூ ஆர் ஹங்க்ரி ஃபார் 

136
00:08:44,200 --> 00:08:46,960
செல்ஃப், இம்ப்ரூவ்மென்ட் யாரு 
பெருசா பண்ணனும். 

137
00:08:47,630 --> 00:08:51,630
பெருசா சந்தோஷமா இருக்கணும். 
நிறைய நல்ல விஷயங்கள. 

138
00:08:52,110 --> 00:08:56,950
அவங்க வாழ்க்கைல பண்ணக்கூடிய. 
நண்பா நண்பிகள் அஸீம் லைக் யூ 

139
00:08:57,510 --> 00:09:01,830
நான் உங்க கூட நல்ல. 
ஒரு நட்புல நம்ம தொடரும்ல. 

140
00:09:01,950 --> 00:09:03,910
அது மாதிரி உங்களுக்குள்ளயும் 
தோணும். 

141
00:09:04,590 --> 00:09:09,990
உங்களுக்கு என்ன நான் மாதிரி? 
இப்ப பாத்தாலும் மத்தவங்கள பத்தி 

142
00:09:09,990 --> 00:09:11,670
பேசுறது கம்ப்ளைன்ட் பண்றது 
வாழ்க்கையே. 

143
00:09:14,310 --> 00:09:17,270
எல்லா நேரத்துலயுமே நெகட்டிவான 
தாட்ஸ் மட்டுமே கொண்டு வரது 

144
00:09:17,710 --> 00:09:20,390
எல்லாமே. 
அவங்கள அஃபெக்ட் பண்ணுது இல்ல 

145
00:09:20,390 --> 00:09:25,150
நம்ம ரொம்பவே அஃபெக்ட் பண்ணும். 
சரௌபி பில்டர்ஸ், நாட் 

146
00:09:25,150 --> 00:09:29,780
பிரேக்கர்ஸ். 
உங்கள சுத்தி நல்ல மனிதர்கள் 

147
00:09:30,380 --> 00:09:31,940
உங்கள வளர்க்கக்கூடிய மனிதர்கள் 
இருக்கணும். 

148
00:09:32,740 --> 00:09:34,140
உங்கள பிரேக் பண்றவங்க இருக்கவே 
கூடாது. 

149
00:09:34,140 --> 00:09:39,980
அது நல்லா புரிஞ்சுக்கோங்க. 
வெரி இம்போர்ட்டண்ட் நான் ட்ரை 

150
00:09:39,980 --> 00:09:43,430
பண்ணிட்டு இருக்குற ஒரு. 
இன்வெஸ்ட்மென்ட் இன்வெஸ்ட்மென்ட்,

151
00:09:43,670 --> 00:09:47,270
இன்வெஸ்ட் புக்ஸ் புக்ஸ், ஓபன் 
வர்ட்ஸ் மனி, கேன் பாய், எவ்ரி 

152
00:09:47,270 --> 00:09:51,750
புக், ஓப்பன், நியூ டோர். 
உண்மை தாங்க இவன் இந்த பாட்காஸ்ட்

153
00:09:51,750 --> 00:09:54,030
கூட. 
நீங்க படிக்க முடியாது. 

154
00:09:54,030 --> 00:09:55,710
நீங்க எக்ஸ்பீரியன்ஸ் பண்ண 
முடியாது. 

155
00:09:56,910 --> 00:10:00,910
நீங்க பாக்காதத உங்க கண்ணுக்கு 
முன்னாடி கொண்டு வந்து உங்க மனசு 

156
00:10:00,910 --> 00:10:04,270
மாத்தி. 
நல்ல ஒரு பீஸ்ஃபுல் ஆன ஹேப்பியா 

157
00:10:04,310 --> 00:10:08,710
லைஃப் வாழ்வதற்கான ஒரு பரண தருதல 
நம்ம பாட்காஸ்ட் அது மாதிரி தான் 

158
00:10:08,710 --> 00:10:11,110
புக்ஸ் எவ்ரி புக்ஸ் 
எக்ஸ்பீரியன்ஸ். 

159
00:10:12,350 --> 00:10:15,870
எவ்ரி புக்ஸ் மேஜிக்ஸ் ட்ரை 
பண்ணுங்க ரீட் பண்ண நான் ட்ரை 

160
00:10:15,870 --> 00:10:16,830
பண்றேன். 
அப்படி இல்லையா? 

161
00:10:16,830 --> 00:10:20,310
பாட்காஸ்ட் பண்ணுங்க தட் இஸ் 
ஆல்சோ லைக் ரீடிங் புக். 

162
00:10:21,950 --> 00:10:28,070
ஃபைன்ட் புக்ஸ் பார்க், ஐடியாஸ், 
கிவ் யூ நியூ பர்சக்திஸ் நோபடி 

163
00:10:28,070 --> 00:10:32,520
டாக்ஸ் அபௌட். 
இவர் விஸ்டம் க்லோஸ் ரீட் 

164
00:10:33,160 --> 00:10:35,480
நம்மளுடைய அறிவு பணமடங்கு வளர 
ஆரம்பிக்கும். 

165
00:10:35,880 --> 00:10:38,680
புக்ஸ் படிக்கும்போது நல்ல 
விஷயங்களை படிக்கும்போது நான் 

166
00:10:38,680 --> 00:10:42,420
சொல்றேன். 
டும் ஸ்கூல் அதெல்லாம். 

167
00:10:43,790 --> 00:10:47,510
உன் வாழ்க்கையை அழிச்சுடுங்க. 
ஒரு கரெக்ட் ஆன மனநிலையை எப்பவுமே

168
00:10:47,510 --> 00:10:48,550
கொடுக்கவே கொடுக்காது 
அப்படின்றது. 

169
00:10:48,550 --> 00:10:53,020
நம்ம தெளிவா புரிஞ்சுக்கணும். 
இன்வெஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ். 

170
00:10:54,110 --> 00:10:57,070
திஸ் இஸ் எக்ஸாக்ட்லி மேட்ச் வாட்
யுவர் லிசனிங் நீங்க ஆல்ரெடி 

171
00:10:57,070 --> 00:10:59,710
இன்வெஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க. 
ஏன்னா என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ் 

172
00:10:59,710 --> 00:11:02,150
நீங்க கேட்டு இருக்கீங்க. 
உங்க வாழ்க்கை மாத்தி அமைக்க 

173
00:11:02,150 --> 00:11:03,790
கூடிய எக்ஸ்பீரியன்ஸ் கேட்டுட்டு 
இருக்கீங்க. 

174
00:11:04,390 --> 00:11:08,590
நிறைய இடங்கள்ல இருந்து எடுத்த 
படிச்ச கேட்ட விஷயங்களை நீங்க 

175
00:11:08,590 --> 00:11:10,350
கேட்டு இருக்கீங்க. 
கம்ப்ளீட் பிரியா. 

176
00:11:10,750 --> 00:11:18,630
எப்டி. 
நத்திங் கேன் ரீப்ளேஸ் ரியல் 

177
00:11:18,790 --> 00:11:22,990
லைஃப் லெசன் ட்ராவல் பண்றது 
டிராவல்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 

178
00:11:22,990 --> 00:11:28,870
லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ் ஓவர் 
திங்ஸ் ஆல்வேஸ் லீவ் மார்க் ஈவன் 

179
00:11:28,870 --> 00:11:35,150
இன்ஸ்டாகிராம் வார்த்தை. 
போட்டு ஒரு லைக் வாங்குறது 

180
00:11:35,150 --> 00:11:38,110
மேட்டர் கிடையாதுங்க. 
எத்தன பேரு ஃபாலோ பண்றாங்க. 

181
00:11:38,110 --> 00:11:41,190
அப்படின்றது மேட்டர் கிடையாது. 
நம்ம எத்தன பேரு வாழ்க்கைல ஒரு 

182
00:11:41,190 --> 00:11:44,030
ஆளு ரெண்டு பேரு 10 பேரு 
வாழ்க்கைல ஒரு இம்பேக்ட் க்ரியேட்

183
00:11:44,030 --> 00:11:46,030
பண்றோம். 
அப்படின்ற ஒரு சந்தோஷம் நம்மள 

184
00:11:46,030 --> 00:11:47,910
தொடர்ந்து ஓட வைக்கும். 
என்ன மாதிரி? 

185
00:11:51,710 --> 00:11:55,750
ஒன்லிவே க்லோஸ் ஹேப்பன்ஸ் சீட் 
டிஸ்கம்போர்ட் கஷ்டமா தான் 

186
00:11:55,750 --> 00:12:00,390
இருக்கும் யாருமே ஈசி யா அந்த 
சக்சஸ்ஃபுல் ஆன பிளேசஸ் அடைஞ்சது 

187
00:12:00,390 --> 00:12:03,390
கிடையாது. 
அடையவும் முடியாது அந்த அளவுக்கு.

188
00:12:04,350 --> 00:12:06,030
அவ்ளோ கஷ்டங்களை தாண்டி தான் 
வந்திருப்பாங்க. 

189
00:12:06,270 --> 00:12:08,710
அப்ப நம்ம மட்டும் விதிவிலக்கு 
அல்ல கரெக்ட் தானே. 

190
00:12:10,760 --> 00:12:15,920
நெக்ஸ்ட் ஒன் இன்வெஸ்ட் லுக்கிங் 
கிரேட் இது உங்களுடைய இமேஜ் என்ன 

191
00:12:15,920 --> 00:12:18,980
சொல்லல? 
உங்க பிரசன்ஸ். 

192
00:12:20,670 --> 00:12:26,030
உங்களுடைய சென்ஸ். 
இந்த ரசம் போனது தான் ரொம்ப 

193
00:12:26,030 --> 00:12:29,870
நீட்டா போணும். 
அது கான்ஃபரன்ஸ் உங்களுக்கு 

194
00:12:29,870 --> 00:12:35,280
கொடுக்க ஆரம்பிக்கும். 
பக்கத்துக்கே ரொம்ப பக்கவா. 

195
00:12:36,230 --> 00:12:40,470
செம்மையா? 
ரூம்ல பிரச்சனை போகும்போது நம்ம 

196
00:12:40,670 --> 00:12:44,350
வெளில போகும்போது டிரஸ் போடும் 
போதே நம்ம பாத்தாலே ஆகா. 

197
00:12:45,470 --> 00:12:47,750
அப்படின்ற மாதிரி மத்தவங்களுக்காக
நமக்குள்ளேயே நமக்கு ஒரு 

198
00:12:47,750 --> 00:12:50,070
கான்ஃபிடன்ஸ் பிறக்கும். 
அதான் உண்மை. 

199
00:12:52,400 --> 00:12:57,480
நெக்ஸ்ட் 161 இன்வெஸ்ட் இந்தியா 
சைட் ஹாஸ்டல் பிசினஸ். 

200
00:12:59,150 --> 00:13:02,510
நான் சொல்றது ரொம்ப சின்ன விஷயம்.
உங்க பொழுதுபோக்கு பிசினஸ் ஓகே 

201
00:13:02,510 --> 00:13:05,470
தான். 
ஏன்னா எப்பவுமே மோஸ்ட் ஆஃப் 

202
00:13:05,470 --> 00:13:09,070
பீப்பிள் பீச் காக வெய்ட் பண்ற 
ஒரு மாசத்துக்கு சேலரி வரும் 

203
00:13:09,070 --> 00:13:12,630
அப்படின்னு வெய்ட் பண்றாள் தான் 
நம்மலாம் இன்க்ளூடிங் மீ அப்போ. 

204
00:13:13,750 --> 00:13:18,030
எந்த ஒரு பேக் அப்மே இல்லாம ஒரே 
ஒரு விஷயத்த நம்பி நம் வாழ்க்கையை

205
00:13:18,030 --> 00:13:22,270
ரன் பண்ணிட்டு இருக்கோம். 
லைஃப் எத்தன டைம் நாலு டர்ன் 

206
00:13:22,270 --> 00:13:23,470
வரலாம். 
எப்ப வேணாலும் வரலாம். 

207
00:13:24,910 --> 00:13:28,590
எப்பவுமே இதே மாதிரி ஸ்மூத் ஆ 
சந்தோஷமா போகணும்ன்றது ஆசை. 

208
00:13:30,270 --> 00:13:32,750
ஆனா அது யாராலையும் கற்றல் பண்ண 
முடியாது. 

209
00:13:32,750 --> 00:13:35,590
ப்ரொடெக்ட் பண்ண முடியாது. 
அப்போ. 

210
00:13:38,170 --> 00:13:40,890
நமக்கு புடிச்ச ஒரு விஷயத்துல 
நமக்கு தெரிஞ்ச விஷயத்த. 

211
00:13:42,070 --> 00:13:47,150
நம்ம என்ஜாய் பண்ற ஒரு விஷயத்த. 
சைடு ல ஹாபியா பிசினஸ் தொடர்ந்து 

212
00:13:47,150 --> 00:13:51,250
பண்ணிட்டே இருக்கணும். 
ஆரம்பத்தில் தோத்துக்கிட்டே 

213
00:13:51,250 --> 00:13:53,170
இருந்தாலும் ஒரு நாள் எதுவுமே 
இல்லாதப்ப அது உங்கள் கை 

214
00:13:53,170 --> 00:13:56,050
கொடுக்கும். 
உண்மைதானே? 

215
00:13:58,070 --> 00:14:02,640
செவன் இன்வெஸ்ட் சைலன்ஸ். 
சைலண்டா இருக்கிறது. 

216
00:14:02,640 --> 00:14:05,440
ஒரு இன்வெஸ்ட்மென்ட் அப்படித்தான 
யோசிக்கிறீங்க திங்க் பண்ணுங்க. 

217
00:14:09,390 --> 00:14:17,430
இந்த பிஸியான உலகத்துல. 
மொமென்ட் ஆஃப் சைலன்ஸ் ரெட்ஸ். 15

218
00:14:17,430 --> 00:14:20,870
மினிட்ஸ் 15 நிமிஷம். 
அப்படியே பிரேக் எடுத்துட்டு 

219
00:14:20,990 --> 00:14:23,270
அமைதியா? 
சைலென்ட்டா. 

220
00:14:24,670 --> 00:14:27,110
உக்காந்து உங்க மனசுல பண்ணி 
பாருங்க. 

221
00:14:30,850 --> 00:14:35,530
கிளாரிட்டி எவ்ளோ அமைதி எவ்ளோ 
சார்பான மைன்ட் இது எல்லாமே 

222
00:14:35,610 --> 00:14:38,710
கிடைக்க ஆரம்பிக்கும். 
அந்த அளவுக்கு இம்பார்ட்டண்ட் 

223
00:14:38,750 --> 00:14:42,750
இன்வெஸ்ட் இன் யுவர் சைலன்ஸ். 
இந்த ஏழு விஷயங்கள். 

224
00:14:43,670 --> 00:14:47,790
இன்வெஸ்ட் சைலன்ஸ் இன்வெஸ்ட் 
சைட், பிசினஸ் இன்வெஸ்ட் 

225
00:14:47,830 --> 00:14:51,510
லுக்கிங், கிரேட் இன்வெஸ்ட் 
எக்ஸ்பீரியன்ஸ் இன்வெஸ்ட் புக்ஸ் 

226
00:14:52,070 --> 00:14:54,310
இன்வெஸ்ட் இன் யுவர் 
சர்கிள்வெஸ்ட் யுனிவர்சல் 

227
00:14:54,310 --> 00:14:57,550
ஃபர்ஸ்ட். 
இந்த ஏழு இன்வெஸ்ட்மென்ட் நம்ம 

228
00:14:57,910 --> 00:15:01,710
பண்றதுக்கு நமக்கு மணியோ எதுவுமே 
தேவையில்ல நம்ம டிசிஷன் தான். 

229
00:15:02,670 --> 00:15:06,230
இத ட்ரை பண்ணி பாருங்க. 
லைஃப் எப்படி சேஞ்ச் ஆகுதுன்னு 

230
00:15:06,230 --> 00:15:09,670
சொல்லிட்டு கண்டிப்பா ரொம்ப 
ஹேப்பியாவும் நம்ம ரொம்ப 

231
00:15:09,670 --> 00:15:14,200
அறிவாளியாவும். 
ரபு ரபுரம் ரொம்ப ரிச்சாவும் 

232
00:15:14,520 --> 00:15:20,140
கண்டிப்பா மாறுவோம். 
உண்மைதாங்க ஏழு விஷயத்தை ட்ரை 

233
00:15:20,140 --> 00:15:23,540
பண்ணிட்டு எப்படி இருந்தது இல்ல 
எப்படி இருக்க போகுது. 

234
00:15:23,740 --> 00:15:27,510
இத தவிர வேற என்ன. 
நம்ம இன்வெஸ்ட் பண்ணலாம் 

235
00:15:27,590 --> 00:15:31,070
அப்டின்றது. 
நீங்க மறக்காம எனக்கு அர்ஜூமெண்ட்

236
00:15:31,070 --> 00:15:36,590
இன்ஸ்டாகிராம் எழுதி அனுப்பலாம். 
இந்த டிப்ஸ் உங்களுக்கு நல்ல ஒரு 

237
00:15:36,590 --> 00:15:39,150
கருத்த குடுத்துருக்கோம். 
அப்படின்ற நம்பிக்கை எனக்கு 

238
00:15:39,150 --> 00:15:41,430
இருக்கு. 
இதே மாதிரி ஒவ்வொரு வாரம் 

239
00:15:41,430 --> 00:15:43,350
சூப்பரான எபிசோட் உங்களுக்கு 
சந்திக்க போறேன். 

240
00:15:43,830 --> 00:15:46,630
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
விடை பெறுவது அர்ஜெ மனு. 

241
00:15:46,710 --> 00:15:50,510
நீங்க ஆர் ஜீ வனும் தமிழ் செல்ஃப்
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 

242
00:15:50,550 --> 00:15:54,990
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை
நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மனோ.

243
00:15:56,180 --> 00:16:00,820
உங்க வாழ்க்கைல அனைத்தும் சிறப்பா
சந்தோஷமா செம்மையா அமைவதற்கு 

244
00:16:00,820 --> 00:16:04,370
வாழ்த்துக்கள். 
உங்களோட ஃபீட் பேக் உங்களுடைய 

245
00:16:04,370 --> 00:16:07,970
கமெண்ட் உங்களுடைய தாட் 
எல்லாத்தையுமே ஆர்ஜிஎம் 

246
00:16:07,970 --> 00:16:10,770
இன்ஸ்டாகிராம் உங்களுக்கு 
காத்துட்டு இருக்கேன். 

247
00:16:11,710 --> 00:16:13,830
நம்ம வாட்ஸ் ஆப் சேனல் 
டிஸ்கிரிப்ஷன் இந்த பாட்காஸ்ட் ஓட

248
00:16:14,470 --> 00:16:17,230
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
லிங்க் இருக்கு நீங்க ஜாய்ன் 

249
00:16:17,230 --> 00:16:20,470
பண்ணிக்கலாம். 
நிறைய நிறைய அப்டேட்ஸ் உங்களுக்கு

250
00:16:20,470 --> 00:16:22,070
ஈசி யா கிடைக்குவதற்கான 
வாய்ப்புகள் இருக்கு. 

251
00:16:24,110 --> 00:16:26,510
உங்களுடைய ஃபைட் ரேட்டிங் 
ஸ்பாட்டிஃபை குடுத்துருக்கீங்க. 

252
00:16:26,520 --> 00:16:30,700
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். 
கமிட் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை ல 

253
00:16:31,180 --> 00:16:34,110
ப்ளீஸ். 
நம்ம போல் எல்லாத்துக்கும் 

254
00:16:34,110 --> 00:16:36,590
ரெஸ்பாண்ட் பண்ணுங்க. 
நீங்க எதாவது ரெஸ்பாண்ட் பண்ணா 

255
00:16:36,590 --> 00:16:39,550
தானே நீங்க பண்றீங்க நீங்க கேட்டு
இருக்கீங்க. 

256
00:16:40,750 --> 00:16:43,270
நீங்க க்லோஸ் டிராவல் பண்ணிட்டு 
இருக்கீங்க அப்படிலாம் தெரியும் 

257
00:16:43,270 --> 00:16:45,990
எனக்கு. 
ஒரு சைடு மட்டும் நான் பேசிட்டு 

258
00:16:45,990 --> 00:16:49,220
இருக்க முடியாது இல்ல. 
பொண்ணுங்க பாக்கலாம். 

259
00:16:50,430 --> 00:16:53,070
ரைட் அடுத்து வரும் ஒரு சூப்பரான 
எபிசோட் வந்து உங்களுக்கு 

260
00:16:53,070 --> 00:16:54,670
சந்திக்கிறேன். 
அது வரைக்கும் உங்களுக்கு வந்து 

261
00:16:54,670 --> 00:17:00,510
வெற்றி பெறுவது ஆர் ஜே மனோ. 
டாடா டேக் கேர் பை பை யூ. 

262
00:17:09,250 --> 00:17:12,690
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

263
00:17:12,930 --> 00:17:17,490
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

264
00:17:17,970 --> 00:17:20,609
ஜீ மனம் தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

265
00:17:20,690 --> 00:17:22,650
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

266
00:17:26,020 --> 00:17:28,339
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

