1
00:00:08,240 --> 00:00:11,900
நம்மளோட ஒவ்வொருத்தரோட 
வாழ்நாளையும் நல்ல மனிதர்கள், 

2
00:00:11,930 --> 00:00:15,480
நல்ல நண்பர்கள் நம்மள சுத்தி 
இருக்கனும் அப்படின்றது ரொம்ப 

3
00:00:15,490 --> 00:00:20,340
ரொம்ப முக்கியம். 
நல்ல நண்பர்களும் நல்ல 

4
00:00:20,350 --> 00:00:24,610
மனிதர்களும் நம்ம வாழ்க்கையவே 
ரொம்ப சூப்பரா சிறப்பு அமைச்சு 

5
00:00:24,620 --> 00:00:28,570
குடுத்துருவாங்க. 
அதே இது நெகட்டிவான நிறைய நிறைய 

6
00:00:28,870 --> 00:00:31,860
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப 
அருவருக்கத்தக்க இல்ல. 

7
00:00:31,890 --> 00:00:35,950
அவங்கள பாத்தாலே ஓடக்கூடிய 
மாதிரியான மனிதர்கள் நம்மளோட 

8
00:00:35,960 --> 00:00:40,990
இருந்தாங்கன்னா நம்ம வாழ்க்கை 
எப்படி இருக்குங்க. 

9
00:00:41,690 --> 00:00:46,500
ஒரு பூங்கா ல பூக்களை சுற்றி 
இருக்கக் கூடிய பூக்களுக்கும். 

10
00:00:47,710 --> 00:00:51,040
ஒரு சுத்தி எரிமலையோட நடுவுல ஒரு 
பூ பூக்கிறதுக்கும் டிஃபைன்ட் 

11
00:00:51,050 --> 00:00:55,910
இருக்குதானே? 
சோ நம்மள சுத்தி இருக்க கூடிய 

12
00:00:55,920 --> 00:00:58,060
மனிதர்கள் நம்ம வாழ்க்கையோட 
வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் 

13
00:00:58,070 --> 00:00:59,280
ரொம்ப ரொம்ப ரொம்ப 
முக்கியமானவங்க. 

14
00:00:59,290 --> 00:01:01,260
அத நீங்க கண்டிப்பா 
ஒத்துக்கணுமேன்னு நினைக்கிறேன். 

15
00:01:01,270 --> 00:01:06,040
என்னோட வாழ்க்கையும் அதனா 
உணர்ந்துகிட்டு தான் இருக்கேன். 

16
00:01:06,770 --> 00:01:10,460
எப்பவுமே நம்மள சுத்தி நல்ல 
மனிதர்கள் இருக்கவேண்டும் என்பது 

17
00:01:10,470 --> 00:01:15,060
ரொம்ப ரொம்ப கட்டாயம். 
அப்போ அப்படி அந்த நல்ல மனிதர்களை

18
00:01:15,090 --> 00:01:18,610
எப்படி ஃபைன்ட் பண்றது அவங்க யாரு
யாரு அப்டின்னு முழுக்க ஒரு 

19
00:01:18,970 --> 00:01:23,520
கேள்வி வரும் இந்த ஃபைல் டைம்ஸ் 
ஆஃப் பீப்பிள் டூ சர் அவுட் யுவர்

20
00:01:23,790 --> 00:01:29,160
செல்ஃப் இந்த டாபிக் தான் நம்ம 
இந்த பி சோ அதுல நீங்க தொடர்ந்து 

21
00:01:29,170 --> 00:01:33,030
கேக்க போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

22
00:01:38,120 --> 00:01:41,770
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

23
00:01:41,800 --> 00:01:47,780
போலவே என் குரலுடன் தோன்றுவது 
நீக்கிய தமிழ் செல்ஃபி 

24
00:01:48,010 --> 00:01:50,120
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

25
00:01:50,340 --> 00:01:57,280
நம்பிக்கை. 
உங்கள நான் இருந்தால் மட்டுமே 

26
00:01:57,310 --> 00:02:01,670
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

27
00:02:01,700 --> 00:02:05,900
நண்பா. 
நண்பி நண்பா நண்பா எல்லாரும் 

28
00:02:05,910 --> 00:02:07,400
எப்படி இருக்கீங்க? 
சந்தோஷமா இருக்கீங்களா? 

29
00:02:07,450 --> 00:02:10,680
உங்க வாழ்க்கை எப்படி 
நகர்ந்துகிட்டு இருக்கு எல்லாமே 

30
00:02:10,690 --> 00:02:12,830
கேக்கவே ரொம்பவே ஆவலா இருக்கேன். 
நம்ம பாட்காஸ்ட் நிறையா 

31
00:02:12,840 --> 00:02:14,110
கேக்குறீங்க நிறைய சப்போர்ட் 
பண்றீங்க. 

32
00:02:14,120 --> 00:02:17,510
அப்படி இருக்கும்போது என்னலாம் 
நடந்துகிட்டு இருக்கு இந்த பாட்டு

33
00:02:17,670 --> 00:02:20,330
காசு கேக்குறதுனால அவங்க 
வாழ்க்கைல மாற்றம் நடந்துட்டு 

34
00:02:20,360 --> 00:02:22,280
இருக்கா இங்க ஒருத்தன் 
கத்திக்கிட்டே இருக்கானே அவனுக்கு

35
00:02:22,290 --> 00:02:24,620
ஏதாவது சப்போர்ட் பண்ணனும் 
அப்டின்ற மாதிரி என்னங்க 

36
00:02:24,630 --> 00:02:32,240
உங்களுக்கு இருக்கா அப்படி 
வந்துச்சினா ரொம்ப சந்தோஷங்க. 

37
00:02:32,330 --> 00:02:34,580
சோ உங்களுக்காக தான் ஆர் ஜே 
மற்றும் அண்டர் ஸ்கோர் 

38
00:02:34,590 --> 00:02:37,410
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக 
வெயிட் பண்ணிட்டு இருக்கேன் சோ 

39
00:02:37,420 --> 00:02:38,660
நீங்க என்கூட ஸ்ட்ரைட்டாவே 
பேசலாம். 

40
00:02:38,670 --> 00:02:41,630
சோ அடுத்த டாபிக் என்ன அப்டின்ற 
மாதிரி கூட நீங்க ஜஸ்ட் பண்ணலாம் 

41
00:02:41,640 --> 00:02:43,630
நம்ம பாட்டு காசுல என் கூட நீங்க 
சேர்ந்து பேசலாம் நிறைய 

42
00:02:43,640 --> 00:02:46,700
வாய்ப்புகள் இருக்கு நீங்க 
கொஞ்சம் அமைதியா இல்லாம 

43
00:02:46,710 --> 00:02:49,650
முன்னாடிவாங்க உங்களுக்காக வெயிட்
பண்ணிட்டு இருக்கேன் அது மட்டும் 

44
00:02:49,680 --> 00:02:52,370
இல்லாம நீங்க எந்த பாட்காஸ்ட் 
ஃபோர் லிசன் முன்னாலும் 

45
00:02:52,570 --> 00:02:56,980
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 
நண்பா நண்பி ஏன் அப்டினா சோ நீங்க

46
00:02:56,990 --> 00:03:07,040
பண்றது சப்ஸ்கிரைப் பண்ண தெரியும்
நீங்க சப்போர்ட் பண்றது தான் நம்ம

47
00:03:07,050 --> 00:03:09,850
நிறைய மனிதர்கள ரீச் அடைய 
முடியும். 

48
00:03:10,030 --> 00:03:11,760
சோ அப்டி இல்லனா நம்ம ரொம்ப 
குறுகியருவோம். 

49
00:03:11,770 --> 00:03:15,040
நம்ம சொல்றது வந்து நீங்க நானு 
எல்லாம் இருந்தாங்க. 

50
00:03:15,070 --> 00:03:19,040
ஏன்னா இது முழுக்க முழுக்க 
என்னுடைய டைமிங் ல உங்களுக்காக 

51
00:03:19,070 --> 00:03:22,880
ஒதுக்கி நிறைய ஸ்டடீஸ் பண்ணி அதுல
எடுத்து உங்களுக்காகனா 

52
00:03:22,990 --> 00:03:25,140
குடுத்துட்டு இருக்கேன். 
சோ இதுல உங்களுக்கு என்னப்பா 

53
00:03:25,150 --> 00:03:26,740
கிடைக்குது அப்படின்னு கேள்வி 
கேட்டீங்கன்னா எனக்கு கிடைப்பது 

54
00:03:26,750 --> 00:03:29,700
எல்லாம் உங்களுடைய மகிழ்ச்சி உங்க
வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம் 

55
00:03:29,710 --> 00:03:32,140
வந்துச்சு அப்படினு நீங்க 
சொல்றீங்களா அந்த நேரத்துல 

56
00:03:32,150 --> 00:03:35,740
எனக்குக் கிடைக்கக்கூடிய சந்தோசமே
வேற எதாவது சொல்லுங்க ஏன்னா அந்த 

57
00:03:35,750 --> 00:03:42,320
அளவுக்கு. 
எனக்குள்ள அவ்ளோ சந்தோஷம் 

58
00:03:42,330 --> 00:03:44,060
இருக்கும். 
சோனி ரீசண்டா நிறைய நண்பர்கள் 

59
00:03:44,070 --> 00:03:45,690
எனக்கு மெசேஜ் பண்றீங்க 
பேசுறீங்க. 

60
00:03:45,700 --> 00:03:48,780
வாட்ஸ்அப் நல்ல வேற இருக்கீங்க. 
அப்படி இருக்கும் போது நேரடியாக 

61
00:03:48,790 --> 00:03:50,210
கனெக்ட் பண்ணும் போது ரொம்ப 
சந்தோஷமா இருக்கு. 

62
00:03:50,220 --> 00:03:52,750
சோ ஆமா மறந்துட்டேன் நம்ம 
வாட்ஸ்ஆப் சேனல் பத்துங்களும் 

63
00:03:52,760 --> 00:03:55,470
நம்ம டிஸ்க்ரிப்ஷன் இந்த 
பாட்காஸ்ட் எடிஷன் வாட்ஸ்ஆப் நல்ல

64
00:03:55,720 --> 00:03:58,340
இருக்கு நீங்க அதுல ஜாயின் 
பண்ணிக்கலாம் டெல்லி டெல்லி 

65
00:03:58,500 --> 00:04:00,950
உங்களுக்கு நிறைய விஷயங்களை ஷேர் 
பண்ணிக்க காத்துகிட்டு இருக்கேன் 

66
00:04:01,390 --> 00:04:06,750
ஆல்ரைட் நம்ம டாபிக் உள்ள போக 
போறோம் நான் ஒரு விஷயத்தை சொல்ல 

67
00:04:06,760 --> 00:04:10,250
மாட்டேன் நீயே ஆப்பிளில் பார்க்க 
சொல்ல ஸ்பாட்டிஃபை நீங்க உங்க 

68
00:04:10,260 --> 00:04:15,640
ஃபைடிங்க் குடுத்துட்டு நீங்க 
இதுக்கு அப்டின்னு கேட்டீங்கன்னா 

69
00:04:15,720 --> 00:04:17,230
இதுவும் நம்மளுடைய 
வெற்றிக்காகவும் நம்ம நிறைய 

70
00:04:17,240 --> 00:04:20,690
மனிதர்கள சென்றடைவதற்கான ஒரு 
முயற்சி தான் உங்களோட நானும் 

71
00:04:20,700 --> 00:04:24,740
ரெக்வெஸ்ட் கேக்குறேன். 
சோ நிறைய பேரு. 

72
00:04:25,300 --> 00:04:27,540
வாழ்க்கைல நமக்கு நிறைய ஹோல்ஸ் 
இருக்கும். 

73
00:04:27,550 --> 00:04:29,700
நிறைய சந்தோஷம் இருக்கும். 
எல்லா இருந்தாலும் கூட நம்மள 

74
00:04:29,860 --> 00:04:32,370
சுத்தி இருக்கக்கூடிய மனிதர்கள் 
நம்மளுக்கு மிகப்பெரிய மாற்றத்தை 

75
00:04:32,380 --> 00:04:35,450
ஏற்படுத்த கூடிய சக்தி இருக்கு 
அப்டின்றது நம்பி தான் ஆகணும். 

76
00:04:35,480 --> 00:04:37,610
ஏன் அப்டினா நம்மள சுத்தி எப்ப 
பாத்தாலும் பேசக்கூடியவங்க 

77
00:04:37,620 --> 00:04:40,110
அடுத்தவங்கள பண்ண முடியுங்க இல்ல 
எப்ப பாத்தாலும் குறை 

78
00:04:40,260 --> 00:04:42,500
சொல்லிக்கிட்டு இருந்த 
வாழ்க்கைக்கு வர சொல்லிட்டு தன்னை

79
00:04:42,540 --> 00:04:44,850
தானே வந்து பெருசா 
நினைச்சுக்கிட்டு பீட் திக்கிட்டு

80
00:04:44,860 --> 00:04:46,910
அடுத்தவங்களம் பண்ணிக்கிட்டு 
அடுத்தவங்க பின்னாடி பேசிகிட்டு 

81
00:04:46,920 --> 00:04:48,690
அடுத்தவங்க பின்னாடி அவங்களுக்கு 
வந்து குளிச்சிட்டு இந்த 

82
00:04:48,700 --> 00:04:50,290
மாதிரியான விஷயங்கள் பண்றவங்களோட 
நம்ம இருந்தோம்லாம் வாழ்க்கை 

83
00:04:50,300 --> 00:05:01,650
எப்படி இருக்கும்? 
உங்களுக்கே தெரியாது எப்படி 

84
00:05:01,660 --> 00:05:05,320
இருக்குன்னு சொல்லிட்டு. 
பண்ணிருக்கோம். 

85
00:05:05,350 --> 00:05:07,300
இந்த மாதிரி இப்ப பீப்பிள் கூட 
இருக்கவே இருக்காதுங்க. 

86
00:05:07,310 --> 00:05:10,120
அப்டின்ற மாதிரி சரி ஓகே அப்ப ஒரு
நண்பருக்கு நண்பர் கேட்டிருந்தார்

87
00:05:10,130 --> 00:05:13,980
உ ஓகே மனோ நீங்க சொல்றீங்க இந்த 
மாதிரி டைப் ஆஃப்வோட 

88
00:05:13,990 --> 00:05:16,320
இருக்காதீங்கன்னு சொல்றீங்க. 
அப்ப எந்த மாதிரி இப்ப போட 

89
00:05:16,470 --> 00:05:19,320
இருக்கணும் அப்டின்ற மாதிரியும் 
ஒரு கேள்வி கேட்டு பாரு அப்பறம் 

90
00:05:19,330 --> 00:05:21,680
தோணுச்சு ஓகே இந்த மாரிடைம் 
பீப்பிள் ஓட இருந்தா எந்த மாதிரி 

91
00:05:21,690 --> 00:05:24,520
வெற்றி கிடைக்கும் இந்த மாதிரி 
எந்த மாதிரி சொல்லிட்டு நிறையா 

92
00:05:24,530 --> 00:05:26,640
மாதிரி உங்ககிட்ட பேசிட்டு 
இருக்கேன் நினைக்கறேன் ஆனா எண்டு 

93
00:05:26,650 --> 00:05:30,260
ஆஃப் டைம் அண்ட் ஆஃப் கோல்ட் 
நமக்கு என்ன சொன்னா நமக்கு 

94
00:05:30,510 --> 00:05:33,040
புடிச்ச வாழ்க்கையே நமக்கு 
புடிச்ச மாதிரி சந்தோஷமா எந்த ஒரு

95
00:05:33,090 --> 00:05:42,120
சலனமில்லாம ஹாய் பியா என்ஜாய் 
பண்ணி கிடைச்ச ஒரு வாழ்க்கையே 

96
00:05:42,130 --> 00:05:45,440
செம்மயா என்ஜாய் பண்றாங்க நம்ம 
சந்தோசமே அத நம்ம கான்சன்ட்ரேட் 

97
00:05:45,590 --> 00:05:50,530
பண்ணுமே. 
சோ ஒருத்தர் என்ன சொல்றேன்னா 

98
00:05:50,540 --> 00:05:53,990
வில்ஃப்ரெட்வில் ஃப்ரெ வில்பர் 
பீட்டர்ஸ். 

99
00:05:55,530 --> 00:05:58,980
என்ன சொல்றேனா? 
வாக் வித் டிரீமெர்ஸ் த பிலீவர்ஸ்

100
00:05:58,990 --> 00:06:04,130
பி வர்ஸ், இந்த கரேஜ்ஸ்ட் இயர் 
பூதலை நர்ஸ் டூ இஸ் சக்ஸஸ் 

101
00:06:04,140 --> 00:06:07,460
பீப்பிள் வித் ஹெல்ப்ஸ் இந்த 
கிளவுட் ஃபீட் அண்டர்கிரவுண்ட் 

102
00:06:07,470 --> 00:06:10,600
இவங்கல்லாம் பாலோ பண்ணுங்க. 
அவங்களோட நடங்கன்னு சொல்றாங்க. 

103
00:06:10,610 --> 00:06:12,300
யாருப்பா ட்ரீம் பண்ணிட்டே 
இருக்கிறது ஒரு ட்ரீம் 

104
00:06:12,310 --> 00:06:14,720
வாக்கினாச்சும் பண்ணியாகணும் 
நினைச்சுட்டு எப்பயும் பாசிட்டிவ்

105
00:06:14,730 --> 00:06:17,010
ஆன பீப்பிள் இருக்காங்கல்ல 
எக்ஸாம்பிள் என் கூட சொல்லலாம் 

106
00:06:17,020 --> 00:06:18,760
நினைக்கிறேன் நீங்க நம்ம 
வாழ்க்கைலர் பண்றீங்க சோ நீங்க 

107
00:06:18,770 --> 00:06:29,850
அல்ரெடி அந்தப் ல இருக்கீங்க 
டிரீமஸ் பில்லீ பிலீவர்சோட் 

108
00:06:30,000 --> 00:06:31,390
வாழ்க்கையில் நடக்கும் இதுதான் 
வாழ்க்கை. 

109
00:06:31,400 --> 00:06:33,960
அப்டின்ற மாதிரி ஒரு பாசிட்டிவான 
ஒரு ஆப்டிமிஸ்டிக் பர்ஸ் கரைய 

110
00:06:33,970 --> 00:06:35,260
ஜீசஸ் இருக்குறவங்க எதுனாலும் 
பாத்துக்கலாம். 

111
00:06:35,700 --> 00:06:38,260
அப்டின்ற மாதிரி ஒரு நேரான வழியில
வாழ்க்கை அனுபவங்கள் ரொம்ப 

112
00:06:38,360 --> 00:06:39,070
சந்தோஷமா இருக்கறவங்க 
சிரிச்சிக்கிட்டே இருக்காங்க. 

113
00:06:39,080 --> 00:06:41,390
சிரிப்பை ஏற்படுத்துறாங்க. 
சோ எல்லாத்தையும் கொஞ்சம் பிளான் 

114
00:06:41,580 --> 00:06:43,320
பண்ணி வாழ்க்கை நடத்துறாங்க. 
எல்லாத்தையும் பண்றவங்க செய்றவங்க

115
00:06:43,330 --> 00:06:45,890
அத விட்டு சும்மா ட்ரீம் 
பண்ணிடுவங்க கிடையாது. 

116
00:06:45,900 --> 00:06:49,200
செய்யுறவங்க சக்ஸஸ் க்குப் போ சோ 
அவங்களோட ஃபீல்ட் ஹவுஸ் ஃபுல் ஆ 

117
00:06:49,210 --> 00:06:51,010
இருக்குறவங்க இவுங்களோட 
வாழ்க்கையில இவங்களோட நம்ம 

118
00:06:51,020 --> 00:06:53,360
வாழ்க்கையே பயணிக்கும் போது அந்த 
வாழ்க்கை ரொம்ப சிறப்பா சந்தோசமா 

119
00:06:53,620 --> 00:07:06,240
இருக்கும் உங்களுக்கு சந்தேகம் 
இருந்தால் தான்வில் ஃப்ரெண்ட்ஸ் 

120
00:07:06,480 --> 00:07:09,000
அவரு சொல்லிருக்காரு. 
அதுதான் ஆர்ட் ஆஃப் லிவிங். 

121
00:07:10,680 --> 00:07:13,470
சோ ரொம்ப ரொம்ப ரொம்ப உண்மை. 
நான் நினைக்கிறேன் அபௌட் நீங்க 

122
00:07:13,480 --> 00:07:15,190
என்ன நினைக்கிறீங்க அது எனக்கு 
எழுது. 

123
00:07:17,250 --> 00:07:20,030
நினைச்சு நினைச்சுன்னு சொல்லி 
அனுப்புங்க சோ நம்ம எல்லாரும் ஒரு

124
00:07:20,040 --> 00:07:23,290
சிக்ஸ கேள்விப்பட்டிருப்போம். 
சூஸ் யுவர் ஃப்ரெண்ட்ஸ் பாய் ஸ்லி

125
00:07:23,300 --> 00:07:25,400
சொல்லுவாங்க. 
நம்ம தமிழ் ல கூட ஒரு பழமொழி 

126
00:07:25,410 --> 00:07:26,510
இருக்குல்ல. 
உன் நண்பர்கள் யார்? 

127
00:07:26,520 --> 00:07:29,660
நான் உன்னை பற்றி கூறுகிறேன் 
அப்டின்ற மாதிரி நம்ம அப்போ நம்மள

128
00:07:29,670 --> 00:07:32,550
பத்தி நம்மளுடைய வாழ்க்கையை 
மாற்றக்கூடிய வரையறுக்கக் கூடிய 

129
00:07:32,580 --> 00:07:35,620
ஒரு மாற்றத்தை உருவாக்கக்கூடிய 
மனிதர்கள் நம்ம சுத்தி இருக்கும் 

130
00:07:35,630 --> 00:07:38,880
பொழுது நம்ம நிறைய நிறைய 
சந்தோஷமான வாழ்க்கையும் இந்த 

131
00:07:38,890 --> 00:07:41,300
வாழ்க்கை வந்து கிரேட் புலம் 
திங்க் பண்ணனும் நினைக்கிறேன். 

132
00:07:41,310 --> 00:07:43,240
அது சுத்தி இப்படி ஒரு 
நெகட்டிவ்வான பீப்பிள் நிறைய 

133
00:07:43,250 --> 00:07:45,870
சுத்தி இருக்கும்போது கட்ட போகாது
அப்டின்றது தான் உண்மைதான் நிறைய 

134
00:07:46,020 --> 00:07:52,860
நல்ல மனிதர்கள் பெரிய இருக்கலாம் 
சொல்லிருக்காங்க. 

135
00:07:53,090 --> 00:07:56,780
சோ நம்ப க்ரூஸ் உங்க வாழ்க்கைல 
நம்மள சுத்தி யார் இருக்காங்களோ 

136
00:07:56,790 --> 00:08:01,040
அவுங்க அவுங்களோட குணங்கள் 
அவர்களுடைய வாழ்க்கை எல்லாமே நம் 

137
00:08:01,050 --> 00:08:03,000
வாழ்க்கையே பெருசாம் பைக் பண்ணும்
பெருசா வாழ்க்கையை மாற்றும் இது 

138
00:08:03,010 --> 00:08:05,030
பர்சனல் லைஃப். 
சரி சரி எல்லாமே நடக்க 

139
00:08:05,040 --> 00:08:06,300
வாய்ப்புகள் இருக்கு அப்டின்னு 
சொல்லலாம். 

140
00:08:07,030 --> 00:08:09,740
சோ எப்பவுமே உங்களுடைய சுத்தி 
இருக்க ரொம்ப க்ளோஸா இருக்கவங்க 

141
00:08:09,750 --> 00:08:13,440
ரொம்ப உங்கள சுத்தி இருக்கவங்க 
ஒரு கரெக்ட்டான டோன் ல உங்களுக்கு

142
00:08:13,450 --> 00:08:17,490
பிக் வாய்ஸ் இல்ல உங்களோட 
என்னச்சாங்கன்னா இவ்ளோ சந்தோசமா 

143
00:08:17,500 --> 00:08:20,350
இருக்கும்னு நினைச்சு பாருங்க. 
அப்போ எந்த அளவுக்கு உங்களுக்கு 

144
00:08:20,360 --> 00:08:28,210
ஒரு பாசிட்டிவ் எனர்ஜி 
கிடைக்கும்ப் பாருங்க. 

145
00:08:28,400 --> 00:08:31,010
டெல்லி அவங்க பேசக் கூடாதா? 
அவங்க பேசுறது கேட்க கூடாதா? 

146
00:08:31,020 --> 00:08:33,429
அப்படின்ற எண்ணங்களுக்கு 
இருக்கும்ல சோ ஒரு பேசுனா 

147
00:08:33,440 --> 00:08:35,169
மட்டும்க்கிட்டே இருக்கணும் போல 
தோணுது அப்டின்ற மாதிரி 

148
00:08:35,179 --> 00:08:37,450
இருக்கக்கூடிய மனிதர்கள் யாராவது 
உங்க வாழ்க்கைல இருக்காங்கன்னா 

149
00:08:37,460 --> 00:08:45,760
மறக்காம. 
வாட்ச் ஹவ் யு ஸீ ஹவ் டூ ஹாவ் டூ 

150
00:08:45,870 --> 00:08:47,090
என்ன சொல்றது ஃபீல் பண்ணணும்னு 
நினைக்கிறேன். 

151
00:08:47,100 --> 00:08:50,580
உங்க வாழ்க்கைல இருக்காங்க அப்படி
நினைக்கிறது சோ இது மாதிரி தான் 

152
00:08:50,590 --> 00:08:52,720
நம்ம வந்து உருவாக்கணும். 
சோ என்னை சுத்தி எத்தனை பேரு என்ன

153
00:08:52,730 --> 00:08:56,460
பண்ணுவேனா அப்படியே நழுவி 
அவங்ககிட்ட இருந்து அப்படியே 

154
00:08:56,470 --> 00:08:59,280
தொடர்ந்து விலகி போயிடுவேன். 
சோ எப்பவுமே நம்மளுக்கு மைன்ட் 

155
00:08:59,290 --> 00:09:03,470
க்கு ஒரு பாசிட்டிவான நல்ல ஒரு 
ஊக்கத்தை குடுக்கற நல்ல மனிதர்கள்

156
00:09:03,500 --> 00:09:06,520
பேசும்போது நல்ல மனிதர்களிடம் 
பழகும்போது நீ என்ன பண்ணாலும் சரி

157
00:09:06,530 --> 00:09:09,000
சோ அதெல்லாம் நமக்கு நல்ல 
மாற்றத்தை கொண்டு சந்தேகமே 

158
00:09:09,010 --> 00:09:12,560
கிடையாதுங்க சோ அப்போ யாரு அந்த 
டா இப்ப பீப்பிள் பாத்தா ஃபர்ஸ்ட்

159
00:09:12,710 --> 00:09:18,520
சின்ஸ் பாயின்ட் சோ இன்ஸ்பிரேஷன் 
சொல்லுவாங்கள அந்த ஊக்கம் அந்த 

160
00:09:18,530 --> 00:09:21,200
இன்ஸ்பிரேஷன் வந்த மினி ஃபோர் 
மலரும் சில டைம் சில பேருக்கு ஒரு

161
00:09:21,210 --> 00:09:23,040
புக் படிச்சா வரும். 
சில கோஸ் கேட்டா வரும் மூவீஸ் 

162
00:09:23,250 --> 00:09:29,010
நல்லது. 
பீல் குட் மூவிலாம் பாத்தா வரும் 

163
00:09:29,020 --> 00:09:36,280
மியூசிக் நல்ல மியூசிக். 
சோ மத்த மியூசிக் டைரக்டர் ஓகே 

164
00:09:36,290 --> 00:09:41,440
தான் நான் என்ன சொல்றேன்னா. 
அது மாதிரி நல்ல பிசினஸ் 

165
00:09:41,450 --> 00:09:43,560
கான்பரன்ஸ் போகும்போது அங்கு 
அவர்களுக்கு பாசிட்டிவ் ஆனம் 

166
00:09:43,570 --> 00:09:45,860
கிடைக்கும். 
பாட்காஸ்ட் பாட்காஸ்ட் 

167
00:09:46,640 --> 00:09:49,900
பாட்காஸ்ட்க்கும் போது நமக்கு 
நிறைய நிறைய ஆஃப் பீயிங் ஹாப்பி 

168
00:09:49,910 --> 00:09:54,010
மூடுவதற்கான வாய்ப்புகள் இருக்கு.
நம்ம தான் இருக்கும் நினைக்கிறேன்

169
00:09:54,020 --> 00:09:56,880
சோ அத நீங்க வெளிய பண்றீங்க 
அப்டினா. 

170
00:09:59,460 --> 00:10:04,370
அப்படின்னா இந்த. 
தி ஆன்சர் பண்ணுங்க சோ அப்பறம் 

171
00:10:04,380 --> 00:10:06,750
வந்து நமக்கு இதெல்லாம் எப்படி 
இருக்கு இந்த மாதிரி விஷயங்கள் 

172
00:10:06,760 --> 00:10:08,340
வந்து நிறைய இன்ஸ்பிரேஷன் 
இருக்கும். 

173
00:10:08,350 --> 00:10:11,590
ஆனா நம்மளுக்கு நம்பள சுத்தி 
இருக்கும் போது நம்ம பெட்டர் 

174
00:10:11,600 --> 00:10:12,810
லைஃப்ன்னா நம்ம சுத்தி 
இருக்கவங்களுக்கு முக்கியமான 

175
00:10:12,820 --> 00:10:15,340
மாற்றத்தை ஏற்படுத்த கூடியவங்க சோ
அப்ப என்னன்னா ஒரு நல்லன்ஸ்பா 

176
00:10:15,350 --> 00:10:18,450
இங்க இருக்க கூடிய மனிதர்கள் ஒரு 
கட்சி வச்சுக்கோங்க சோ அவங்க 

177
00:10:18,460 --> 00:10:20,910
வாழ்க்கையில என்னலாம் வெற்றி 
போறாங்க இது ரெண்டு விஷயம் 

178
00:10:20,920 --> 00:10:23,730
இருக்குங்க டச் வச்சுட்டு அவங்க 
கம்ப்பேர் பண்ணி நம்ம வாழ்க்கைல 

179
00:10:23,740 --> 00:10:25,690
ஏன் நடக்கல அப்டின்றது மட்டும் 
யோசிக்கவே கூடாது சோ அவங்க 

180
00:10:25,700 --> 00:10:28,190
இன்னும் என்ன கத்துக்கணும்னு 
எடுத்துக்குவோம் அதை எடுத்து நம்ம

181
00:10:28,200 --> 00:10:37,520
நம்மல. 
எப்படி இன்ஸ்பயர் பண்ணிக்கிறோம். 

182
00:10:37,550 --> 00:10:41,350
அவங்ககிட்ட இருந்து எடுக்குற 123 
பாய்ந்து நம்ம லைஃப் ரொம்ப பெருசா

183
00:10:41,360 --> 00:10:43,370
தூக்கி வருது. 
அப்டினா அதுதாங்க நம்ம சக்ஸஸ். 

184
00:10:43,380 --> 00:10:46,720
அப்ப அந்த மாதிரி மனிதர்கள் 
உங்களை இன்ஸ்பையர் பண்ண கூடிய 

185
00:10:46,730 --> 00:10:49,820
மனிதர்கள் நம்ம பாலோ பண்ணனும். 
சோசியல் மீடியா ல மட்டும் இல்லங்க

186
00:10:49,830 --> 00:10:51,940
நேரடியா நம்ம கூட இருக்கு நல்ல 
மனிதர்கள்கிட்ட போலோ பண்ணனும். 

187
00:10:51,950 --> 00:10:54,620
அப்படி இருக்கும் போது நம்மளை 
நாமே ஒரு உயர்வான இடத்துக்கு 

188
00:10:54,630 --> 00:10:55,940
உயர்வான இடத்துக்கு 
ஆட்டோமேட்டிக்கா இழுத்துச் 

189
00:10:55,950 --> 00:10:58,200
செல்லும் அப்டின்றது அந்தமே 
கிடையாது ரெண்டாவது 

190
00:10:58,210 --> 00:11:01,440
மோட்டிவேட்டும் இன்ஸ்பி ரிட்மோ 
டிவிட்டும் அப்புறம் எப்பவுமே 

191
00:11:01,730 --> 00:11:10,000
மோட்டிவேஷன் கேள்வி ஹார்ட் டூ 
மாஸ்டர். 

192
00:11:10,590 --> 00:11:14,690
சோ உங்கள சுத்தி அந்த மனிதர்கள் 
யார் வந்து சக்ஸஸ்க்காக 

193
00:11:14,700 --> 00:11:16,160
போராடுறாங்க. 
வெற்றிக்காக போராடுறாங்க. 

194
00:11:16,170 --> 00:11:19,280
அவங்க நெனச்சது அடைவதற்காக கார்டு
ஒர்க் பண்றாங்களோ அவங்க 

195
00:11:19,290 --> 00:11:22,760
பாத்துருக்கேன் ஓகே அப்போ அவங்க 
தரை பீப்பிள் அவங்கமே ஜீ பிசினஸ் 

196
00:11:22,790 --> 00:11:25,430
பண்ணலாம் இல்ல அவங்க ஒரு 
சிம்பிளான ஒரு ஜிம் கூட டெல்லி 

197
00:11:25,570 --> 00:11:27,780
போலாம் இல்ல அவங்களோட பிசிகல் 
ஆக்டிவிட்டீஸ் விடாம தொடர்ந்து 

198
00:11:27,790 --> 00:11:30,720
அவங்க எப்பயுமே நம்ப ஹெல்தியா 
இருக்கலாம் ரன்னிங் போலாம் இல்ல 

199
00:11:30,730 --> 00:11:33,420
சின்ன சின்ன விஷயத்த பெர்பெக்ட் 
பண்ணலாம் சோ அவங்களோட பழகும் 

200
00:11:33,430 --> 00:11:35,960
பொழுது ஆட்டோமேட்டிக்கா இது 
தொற்று நோய் மாறி அவங்களோட நல்ல 

201
00:11:35,990 --> 00:11:46,070
விஷயங்களுக்கும் இது கெட்டவங்களோட
அவங்களுக்கும் கண்டிப்பா 

202
00:11:46,080 --> 00:11:48,390
கண்டிப்பா தானே சோ அதே மாதிரிதான்
இந்த ஒரு விஷயம். 

203
00:11:48,400 --> 00:11:51,740
அப்ப என்னன்னா அந்த மாதிரியான 
பீப்பிள் கூட பழகி அவங்க கூட பேசி

204
00:11:51,750 --> 00:11:54,230
அவங்க கிட்ட இருந்து நல்ல 
விஷயங்கள் நாலு விஷயங்களை 

205
00:11:54,240 --> 00:11:56,580
கத்துக்கிட்டு அந்த நாலு 
விஷயங்கள் மூலமா நாலாயிர 

206
00:11:56,690 --> 00:11:58,780
விஷயங்கள் நம்ம வெற்றியடைய 
அதுக்கான வாய்ப்புகளை நம்ம 

207
00:11:58,790 --> 00:12:00,620
எடுத்துக்கொண்டு சொல்லணும் 
அப்டின்றது ரொம்ப ரொம்ப 

208
00:12:00,750 --> 00:12:02,690
இம்பார்டண்ட் தான் மூணாவது 
பார்த்த அந்த ஓப்பன் மைன்ட் 

209
00:12:02,700 --> 00:12:05,020
பீப்பிள் அப்டின்னு சொல்லுவாங்க 
சோ பீப்பிள் இந்த மாதிரி என்ன 

210
00:12:05,030 --> 00:12:07,450
பண்ணுவாங்கனா ரொம்ப ஓப்பன் 
மஹிந்த்ரா இருப்பாங்க எதாவது 

211
00:12:07,460 --> 00:12:09,670
ப்ரோப்லம் வந்தாலும் அதை ஈயா 
அணுகுவாங்க ஓகே இந்த பிரச்சன 

212
00:12:09,790 --> 00:12:12,320
வந்துருச்சு ஆல்ரைட் வந்துருச்சு 
இது எப்படியும் ஹெல்ப் பண்றதுன்னு

213
00:12:12,330 --> 00:12:15,780
இல்ல ஃபோகஸ் பண்ணுவாங்க. 
சோ அதே மாதிரி நம்ம எந்த 

214
00:12:15,790 --> 00:12:22,860
கேள்விகள் கேட்டாலும் எவ்ளோ 
கேள்விகள் கேட்டாலும் பொறுமையா 

215
00:12:22,870 --> 00:12:26,860
பேச வேண்டான்னு சொல்லி தருவாங்க 
பண்ணுவாங்க சொல்ல முடியலனா கூட சோ

216
00:12:26,900 --> 00:12:29,380
நம்மளுக்கு போலோ பண்ணுவாங்க. 
முக்கியமா இந்த மாதிரி யாருக்குனா

217
00:12:29,390 --> 00:12:32,460
சோ நம்மளுக்கு மெசேஜ் பண்ணுவாங்க 
ரெண்டு நாள் மூணு நாள் நம்ம வரல 

218
00:12:32,470 --> 00:12:34,630
அவங்கள பாக்கல மீட் பண்ணல அப்டினா
உன்ன மெசேஜ் பண்ணுவாங்க ஓகே ஆர் 

219
00:12:34,640 --> 00:12:44,040
ஃபைன்ட் அப்டின்ற மாதிரிலாம் 
கேள்வி கேட்பாங்க சோ ஆனா. 

220
00:12:44,730 --> 00:12:47,100
நெறைய சில மனிதர்கள் அப்பா 
தொலைஞ்சான் டா அப்டின்னு 

221
00:12:47,110 --> 00:12:48,430
ஓடுவாங்க. 
அப்ப அவங்க ஓப்பன் பண்ணும் 

222
00:12:48,440 --> 00:12:49,480
கிடையாது. 
எப்படி தொலைச்சுட்டு நிக்கிறாங்க 

223
00:12:49,490 --> 00:12:51,890
பாருங்க. 
ஓபன் பண்ணும்போது எந்த ஒரு 

224
00:12:51,900 --> 00:12:54,950
வேறுபாடும் பாகுபாடு இருக்காது 
மேபி அவங்க பண்ணல பணம் நிறைய 

225
00:12:54,960 --> 00:12:57,400
சம்பாதிக்கலாம் பெரிய ஆளா 
இருக்கலாம் வயசுல எல்லா 

226
00:12:57,410 --> 00:12:59,980
இருக்கலாம் வேற லீ இருக்கலாம் 
என்னென்ன மூலம் அந்த பிரிவினைகள் 

227
00:12:59,990 --> 00:13:02,810
இருக்கலாம் எல்லாம் இருந்தாலும் 
நாம் எதையுமே இல்லாம அவங்க 

228
00:13:02,820 --> 00:13:05,350
நேரடியா நம்மள ஹ்யூமன் ஆர் 
எக்ஸ்பெக்ட் பண்ண கூடிய மனிதர்கள்

229
00:13:05,470 --> 00:13:08,380
ரெஸ்பெக்ட் செல்ஃப் ரெஸ்பெக்ட் 
உங்களுக்கு ஒரு நல்ல ரெஸ்பெக்ட் 

230
00:13:08,390 --> 00:13:09,980
குடுக்குறவங்க உங்களோட 
ஃபைடிங்க்க்கு ரெஸ்ட் 

231
00:13:09,990 --> 00:13:19,710
கொடுக்கறவங்க உங்கள உங்கள 
எப்போவுமே ஆ ஒரு வெரி குட் வெரி 

232
00:13:19,720 --> 00:13:22,780
குட் ஃபீல் பண்ணவங்க எல்லாமே 
ஓப்பன் வாய்ஸ் பீப்பிள் சோ அவங்கள

233
00:13:22,810 --> 00:13:30,370
தேடி கண்டுபிடிச்சுங்க. 
சோ நிறைய பிசினஸ் இருக்கலாம் இல்ல

234
00:13:30,380 --> 00:13:33,230
உங்க வர்க் லைஃப் இருக்கலாம் இல்ல
ஃபேமிலி இருக்கலாம் அப்டி 

235
00:13:33,240 --> 00:13:34,910
இருக்காங்க. 
ஒரு சில ரொம்ப பாசமா இருப்பாங்க. 

236
00:13:34,920 --> 00:13:38,640
பண்ண முடியாதுங்க சூப்பர் நான் 
லாம் பாத்தீங்கன்னா ஒரு ஈழத்து 23

237
00:13:38,650 --> 00:13:41,370
எபிசொட் நம்ப பண்ணிட்டு 
இருக்காங்க வரைக்கும் சொன்ன பத்தி

238
00:13:41,380 --> 00:13:43,950
பெருமையா பேசுனாங்க பட் ஆனா இதுல 
சில இடங்களுக்கு எடுத்துச் 

239
00:13:43,960 --> 00:13:45,510
சொல்லணும் என சில 
எடுத்துக்காட்டுகள் சொல்லும் 

240
00:13:45,520 --> 00:13:48,870
பொழுது ஈசியா கனெக்ட் பண்ண முடியல
அப்போ இத்த அளவுக்கு ₹1 என க்கு 

241
00:13:48,880 --> 00:13:52,520
வருமானம் இல்ல வேணாம் இது எல்லாமே
என்னுடைய நண்பர் நண்பர்களுக்காக 

242
00:13:52,550 --> 00:13:54,970
பண்ணனும் அப்டினா தொடர்ந்து 
பண்ணிட்டு இருக்கேன் அதுக்கு 

243
00:13:55,060 --> 00:14:02,650
காரணம் என் மனசுல கூட இந்த 
வேறுபாடு இருக்க கூடிய. 

244
00:14:02,810 --> 00:14:07,420
அந்த பேஷன் பேக் மேன் பாசந்த் மனோ
சோ அதுதான் இறுதி தள்ளிக்கிட்டே 

245
00:14:07,430 --> 00:14:11,120
இருக்கு சோ இந்த. 
மூணு நாளாயம் ஐந்து பூச்சி 

246
00:14:11,130 --> 00:14:13,380
டார்ச்சர் பண்ணிட்டு இருக்கு ஓகே 
அல்மோஸ்ட் டைம் ஆயிடுச்சு. 

247
00:14:13,390 --> 00:14:15,190
பீப்பிள் ஹெச்டி வெய்ட் பண்ணிட்டு
இருப்பாங்க. 

248
00:14:15,200 --> 00:14:17,190
நம்ம ஃப்ரெண்ட்ஸ் நம்ம நண்பன் 
வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க 

249
00:14:17,200 --> 00:14:20,850
பண்ணு பண்ணு இன்னைக்கு என்ன 
புடிச்சு உக்கார வச்சு உங்களுக்கு

250
00:14:20,860 --> 00:14:24,130
பேச வச்சு பாத்திங்களா சோ அந்த 
மாதிரி தான பேசிட்டு இருக்க கூடிய

251
00:14:24,140 --> 00:14:27,230
பீப்பிள் இது நீங்களும் கூட 
இருக்கலாம் சோ உங்களோட ஃபை நீங்க 

252
00:14:27,240 --> 00:14:29,390
பயங்கர பிரச்சனைட்டா உங்களுக்கு 
பிடிச்ச மாதிரி வேலைகள் அவளை 

253
00:14:29,400 --> 00:14:32,480
கண்டுபிடிக்கணும் அப்டின்னா 
எப்பவுமே சில பேரு வந்து நிறைய 

254
00:14:32,490 --> 00:14:33,950
நிறைய நேரங்களை வீணடிப்பாங்க 
காலங்களை படிப்பாங்க அடுத்தவங்கள 

255
00:14:33,960 --> 00:14:36,970
பத்தி பேசியே நடிப்பாங்க அப்ப 
அதிலிருந்து நாம் விலகிப்பட்டு 

256
00:14:36,980 --> 00:14:46,530
வேறுபட்டு தன்னுடைய டைம் கரெக்டா 
யூஸ் பண்ண கூடிய ஒரு சில 

257
00:14:46,540 --> 00:14:48,370
மனிதர்களே. 
நீங்கள் பார்க்க நேரிடும் சோ 

258
00:14:48,380 --> 00:14:52,640
அவங்கள கரெக்ட் டா பிடிச்சு அவங்க
சோ அவுங்க நமக்கு நிறைய நிறைய 

259
00:14:52,650 --> 00:14:55,780
நிறைய நிறைய மாற்றம் வாழ்க்கைல 
கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் 

260
00:14:55,790 --> 00:14:58,150
இருக்கு அப்டின்னு நீங்க 
கண்டிப்பா ஒத்துக்கணும். 

261
00:14:59,730 --> 00:15:03,560
ரேட் பீப்பிள் சோ எல்லாத்துக்கும்
ஒரு பாசிட்டிவ் ஆன ஒரு அப்ரோச்சு 

262
00:15:03,570 --> 00:15:04,980
அனுப்புவாங்க சொந்த வாழ்க்கை 
கொடுத்திருக்கிறது. 

263
00:15:04,990 --> 00:15:07,980
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 
எனக்கு கிடைச்ச வாழ்க்கைய நாம 

264
00:15:07,990 --> 00:15:10,050
சந்தோஷமா பண்றேன். 
எனக்கு இருக்குற எல்லாத்துலயும் 

265
00:15:10,060 --> 00:15:12,790
நா ரொம்ப பெஸ்ட் ஆ இருக்கேன். 
சோ எனக்கு கிடைத்திருக்கிறது நான்

266
00:15:12,850 --> 00:15:16,390
வந்து ரியல் அவே பீல் பண்ணி 
என்ஜாய் பண்ற ஐயோ அவனுக்கு 

267
00:15:16,400 --> 00:15:19,140
அடிச்சு அது பிடிச்சு எனக்கு 
அடைக்கல இதெல்லாம் இப்படி இருக்கு

268
00:15:19,150 --> 00:15:21,060
அப்படி இருக்குன்னு சொல்லிட்டு 
நம்மள சுத்தி அந்த நெகட்டிவான 

269
00:15:21,070 --> 00:15:25,740
அலைகள சுத்துறவங்க எல்லாருமே அந்த
கார்டு கிடையாதுங்க நம்மள ரொம்ப 

270
00:15:25,750 --> 00:15:28,200
கிட்டணும் பீடி இந்த வாழ்க்கை 
குடுத்துருக்கோம் சோ இந்த 

271
00:15:28,210 --> 00:15:36,200
வாழ்க்கைல நம்ம கிடைச்ச இந்த 
சந்தோஷம் எல்லாமே சின்ன சின்ன 

272
00:15:36,210 --> 00:15:37,710
சந்தோஷத்தையும் கொண்டாடக் கூடிய 
நிறைய மனிதர்கள். 

273
00:15:37,720 --> 00:15:39,690
எல்லாரும் இந்த கிரேட் ஃபுட் 
கேட்டகிரிக்கு வருவாங்க. 

274
00:15:39,700 --> 00:15:42,650
அப்பா அவங்கள நம்ம ஃபாலோ பண்ணும் 
போது ஒரு ஹைலி சக்சஸ்ஃபுல் 

275
00:15:42,680 --> 00:15:44,750
பீப்பிள் போலோ பண்ணும் போது 
கண்டிப்பா நம்மலும் நமக்கு 

276
00:15:44,760 --> 00:15:47,330
புடிச்ச வெற்றியை வாழ்க்கையை அடைய
முடியும் அப்டின்றது. 

277
00:15:47,500 --> 00:15:52,270
கண்டிப்பா நடக்கும் சோ இந்த பைவ் 
டைம்ஸ் பீப்பிள் நான் சொன்னது 

278
00:15:52,280 --> 00:15:57,130
பைவ் டைம்ஸ் ஆஃப் டீப் இல்ல உங்கள
சுத்தி இருக்காங்க இல்ல ஃபைன்ட் 

279
00:15:57,140 --> 00:15:58,750
பண்றீங்க அப்டினா தப்புன்னு 
புடிச்சவங்க அவங்களோட ஃப்ரெண்ட்ஸ்

280
00:15:58,860 --> 00:16:00,950
போச்சுங்க. 
அதுக்காக எல்லாத்தையும் ஹேட் பண்ண

281
00:16:00,960 --> 00:16:10,520
சொல்ல வரல பட் நமக்கான. 
ஒரு நல்ல 11 பாசிட்டிவான ஒரு 

282
00:16:10,530 --> 00:16:12,470
தெளிவான மனநிலையை கொடுக்கக் கூடிய
நல்ல நண்பர்கள். 

283
00:16:12,610 --> 00:16:15,620
நல்ல மனிதர்கள் நம்மள சுத்தி 
இருக்கும் பொழுது கிடைக்கக்கூடிய 

284
00:16:15,630 --> 00:16:17,460
ஒரு பாசிட்டிவிட்டிக்கு அளவே 
கிடையாது. 

285
00:16:17,470 --> 00:16:21,680
கண்டிப்பா சொல்றேன் நம்புங்க 
அதெல்லாம் நா வந்து. 

286
00:16:23,220 --> 00:16:25,900
வே மாத்தி ஒரு இடத்துல ஒரு ஏரியால
வாழ்ந்துக்கிட்டு இருந்தேன். 

287
00:16:25,910 --> 00:16:28,510
அந்த ஏரியால இருக்கக்கூடிய 
ஒருத்தர் கூட பாசிட்டிவ்க்கான 

288
00:16:28,520 --> 00:16:29,500
பாசிட்டிவ்க்கான சம்பந்தமே 
கிடையாது. 

289
00:16:29,510 --> 00:16:32,080
அவங்கல்லாம் பாக்கும்போது எனக்கு 
ரொம்ப கஷ்டமா இருக்கும். 

290
00:16:32,160 --> 00:16:33,530
அதாவது நம்மளால மனசு 
கஷ்டப்படுறவங்களுக்கும் போது 

291
00:16:33,540 --> 00:16:36,020
ஏன்டா இப்படி வாழ்றீங்க? 
இருக்குற வாழ்க்கையில நல்ல நட்பு 

292
00:16:36,030 --> 00:16:40,470
நல்ல அன்பும் நம்ம போம்போது பை பை
சொல்லிட்டு போகும் போது இந்த 

293
00:16:40,480 --> 00:16:43,130
உலகத்தை விட்டு எத்தனை மனிதர்கள் 
ஆஹா இந்தவே நல்ல மனுஷன்யா 

294
00:16:43,140 --> 00:16:44,760
அப்டின்னு சொல்ல போறாங்க 
அப்டின்றது தான் வந்து நம்மள 

295
00:16:44,960 --> 00:16:47,940
வந்து டிஃபைன்ட் பண்ணுது 
வாழ்க்கைல நம்ம விட்டு போகும்போது

296
00:16:47,950 --> 00:16:50,600
நம்ம என்ன பண்ணுவோம் இந்த 
உலகத்துக்காக நம்ம நமக்காக என்ன 

297
00:16:50,610 --> 00:16:59,690
பண்றது யாரும் வந்து கேக்க போறது 
கிடையாது. 

298
00:16:59,830 --> 00:17:02,980
அப்ப நமக்காக விட்டுட்டு நம்ம 
தாண்டி நம்மை சுற்றி 

299
00:17:02,990 --> 00:17:04,420
இருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் 
பண்ணனும். 

300
00:17:04,430 --> 00:17:05,640
அப்டினா தன்னிறைவு ரொம்ப ரொம்ப 
இம்பார்டண்ட். 

301
00:17:05,650 --> 00:17:07,569
அந்த தண்ணீரைவுக்கு ஃபர்ஸ்ட் நல்ல
ஒரு பாசிட்டிவான மனநிலையும் 

302
00:17:07,579 --> 00:17:09,530
பாசிட்டிவான எண்ணங்களும் 
பாசிட்டிவான ரிசல்ட்ம், 

303
00:17:09,540 --> 00:17:11,760
பாசிட்டிவான சக்ஸஸ் எல்லாமே 
நம்மளுக்கு வந்து ஆகணும். 

304
00:17:11,770 --> 00:17:15,450
இது எல்லாமே வரும் பொழுது அதை 
தாண்டி நம்ம என்ன விசயம்னா ஓகே 

305
00:17:15,460 --> 00:17:17,310
இந்த நேரத்துல நம்ம தண்ணீரைவா 
இருக்கும் நம்மள சுத்தி 

306
00:17:17,319 --> 00:17:18,560
இருக்கவங்களுக்கு நிறைவை 
உருவாக்கணும். 

307
00:17:18,569 --> 00:17:21,060
அதுக்கு என்னால முடிஞ்ச ஹெல்ப் 
பண்ணா குடுக்கணும் கொண்டு 

308
00:17:21,089 --> 00:17:22,730
சேர்க்கணும் அப்படின்ற எண்ணம் 
வருமா இல்லையா? 

309
00:17:22,740 --> 00:17:33,860
அந்த எண்ணம் வரும் பொழுதுப்போம் 
நம்ம மத்தவங்களுக்கு குடுக்க 

310
00:17:33,870 --> 00:17:36,600
ஆரம்பிக்கிறோம். 
சோ அந்த நேரத்தில் நீங்களும் அந்த

311
00:17:36,660 --> 00:17:38,530
பைவ் தா இப்ப பீப்பிள் உள்ள 
வர்றீங்க. 

312
00:17:38,720 --> 00:17:41,580
சோ அந்த மாதிரி வாழும் பொழுது 
நாமும் வாழ்வோம். 

313
00:17:41,620 --> 00:17:44,080
வாழ் வாழவிடு அப்டின்றமாதிரி 
நம்மளும் வாழ்வோம் நம்மை சுற்றி 

314
00:17:44,090 --> 00:17:47,490
இருப்பவர்களையும் வாழ வைப்போம். 
அப்படின்ற ஒரு கருத்து விட இந்த 

315
00:17:47,500 --> 00:17:50,310
விசயம்னா முடிக்கிறேன். 
சோ கண்டிப்பா இந்த ஃபைட் ஆஃப் 

316
00:17:50,340 --> 00:17:53,560
பீப்பிள் பீப்பிள் ஒரு சுத்தி 
இல்ல யாருமே இல்ல வேணும் அப்டினா 

317
00:17:53,570 --> 00:17:57,910
கண்டிப்பா அதுல நான் ஒரு டைப் 
ஆஃப்ப் புள்ளைங்க நினைச்சேன் ஆனா 

318
00:17:57,920 --> 00:17:59,850
நம்ம பாட்காஸ்ட் தொடர்ந்துங்க 
நம்ம வாட்ஸ்அப் நல்ல செய்வாங்க 

319
00:17:59,860 --> 00:18:07,000
அருகே நடந்த இந்த விஷயம் ஏன் கூட 
நீங்க சாட் பண்ணலாம்? 

320
00:18:07,170 --> 00:18:09,260
கண்டிப்பா நான் உங்களை எப்ப வந்து
தள்ளிக்கிட்டே இருப்பேன். 

321
00:18:09,270 --> 00:18:11,540
எப்பவுமே உங்களுக்கு கரெக்ட் ஆன 
பாசிட்டிவான மனநிலையை 

322
00:18:11,550 --> 00:18:13,660
கொடுத்துக்கிட்டே இருப்பேன். 
நிறைய பாசிட்டிவிட்டிஸ் பலூன் 

323
00:18:13,670 --> 00:18:15,190
செலுத்துங்கள். 
கொடுத்துக்கிட்டே இருப்பேன். 

324
00:18:15,200 --> 00:18:17,100
நீங்க என்ஜாய் பண்ணுங்க 
வாழ்க்கையும் கலர் ஃபுல் ஆ 

325
00:18:17,230 --> 00:18:25,890
இருக்கும் ஆல்ரைட் நம்ம மோஸ்ட். 
இன்னும் சூப்பரா டாபிக் 

326
00:18:25,900 --> 00:18:27,980
அவங்களுக்கு கொண்டு வரப் போறேன். 
ஆனா அதுக்கு முன்னாடி இந்த டாபிக்

327
00:18:27,990 --> 00:18:30,150
பேசலாம் வேணும் அப்டின்னு 
நெனச்சேன். 

328
00:18:32,980 --> 00:18:36,640
அது மட்டும் இல்லாம நம்ம 
வாட்ஸ்அப் சேனல் இந்த லிங்க் நம்ம

329
00:18:36,670 --> 00:18:42,350
பாட்காஸ்ட் ஓட. 
கொஞ்சம் நல்லா இருக்கும். 

330
00:18:42,360 --> 00:18:44,080
சந்தோசமா இருக்கும். 
டெல்லி நிறைய விஷயங்கள 

331
00:18:44,090 --> 00:18:45,410
போடுறதுக்கு எனக்கு என்கரேஜ் 
பண்ணனும். 

332
00:18:45,420 --> 00:18:49,000
வெயிட்டிங் ஃபார் யுவர் பட் 
ஸ்டில் அண்ட் டூ அண்ட் டூஇன் மை 

333
00:18:49,010 --> 00:18:52,390
பெட்ரூம், கனெக்ட் பீப்பிள் சோ 
உங்களுக்கு இந்த. 

334
00:18:54,090 --> 00:18:57,930
பொண்ணுங்க உங்களுக்கு பண்ணுங்க 
நம்ம இந்த பாட்காஸ்ட் கீழ் கேட்ட 

335
00:18:57,940 --> 00:19:04,540
கேள்விக்கு பதில் சொல்லுங்க. 
மா நோ. 

336
00:19:05,860 --> 00:19:10,170
ஆர் ஜீவனும் நீங்க இருக்கீங்க. 
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 

337
00:19:10,380 --> 00:19:13,680
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

338
00:19:13,720 --> 00:19:16,050
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா. 

339
00:19:16,080 --> 00:19:18,810
சந்தோசமா செம்மையா அமைவதற்கு 
வாழ்த்துக்கள் நண்பா நண்பா வீ 

340
00:19:18,820 --> 00:19:24,610
உங்க வாழ்க்கைல எல்லாமே சூப்பரா 
வையுங்க கஷ்டமா இருந்தாலும் 

341
00:19:24,740 --> 00:19:32,550
கஷ்டத்தை தாண்டி. 
கடந்து ஒரு பெரிய வெற்றியையும், 

342
00:19:32,560 --> 00:19:34,360
பெரிய சந்தோஷத்தையும் வாழ்க்கை 
உங்களுக்கு கொடுக்க 

343
00:19:34,370 --> 00:19:40,480
காத்திருக்கிறது. 
இருங்க நண்பா நண்பி டேக் கேர் பை 

344
00:19:40,490 --> 00:19:48,570
பை சி யூ. 
யு. 

345
00:19:51,610 --> 00:19:55,240
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

346
00:19:55,270 --> 00:19:59,120
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேக்குறீங்க. 

347
00:20:00,290 --> 00:20:03,020
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

348
00:20:03,030 --> 00:20:10,760
உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் இருந்தால் மட்டுமே 

349
00:20:10,790 --> 00:20:11,320
நான்.
