1
00:00:09,990 --> 00:00:15,950
எவ்ரிஒன் ஹ ஸ்டோரி இந்த லைஃப் 
எல்லாருக்குலையுமே ஒரு ஹிடன் 

2
00:00:15,950 --> 00:00:21,240
ஸ்டோரீஸ் உழைஞ்சிருக்கும். 
நிறைய இடங்கள்ல நிறைய நேரங்கள்ல 

3
00:00:21,800 --> 00:00:24,080
நம்ம ஈசியா ஒருத்தவங்கள ஜட்ஜ் 
பண்ணிடுவோம். 

4
00:00:24,720 --> 00:00:28,040
அவங்க கரெக்ட் கிடையாது. 
இவங்க இப்படி அவங்க அப்படி 

5
00:00:28,080 --> 00:00:31,150
அப்படின்ற மாதிரி. 
ஆனா. 

6
00:00:32,780 --> 00:00:34,420
நம்மளிய நிறைய இடங்கள்ல ஜட்ஜ் 
பண்ணுவாங்க. 

7
00:00:35,830 --> 00:00:37,750
ஆனா நமக்கு பின்னாடி 
இருக்கக்கூடிய. 

8
00:00:38,790 --> 00:00:44,110
பல பிரச்சனைகள் பல நேரங்கள்ல 
அவங்களுக்கு புரியிறது கிடையாது. 

9
00:00:45,630 --> 00:00:49,350
இந்த மாதிரி மாத்தி மாத்தி அவங்க 
எப்படி இருக்காங்க நம்ம எப்படி 

10
00:00:49,350 --> 00:00:53,270
இருக்கும் அப்படின்னு மாத்தி 
மாத்தி குறை சொல்லிட்டே 

11
00:00:53,310 --> 00:00:58,100
வாழ்க்கையை கடந்துருவோம். 
நம்மள முதல் முறையாக 

12
00:00:58,100 --> 00:01:00,580
பாக்குறவங்களா இருக்கட்டும் இல்ல.
நம்ம மத்தவங்கள பாக்குறத 

13
00:01:00,580 --> 00:01:04,310
இருக்கட்டும். 
ரொம்ப சந்தோஷமா இருக்கான்ல நமக்கு

14
00:01:04,310 --> 00:01:07,790
மட்டும் வாழ்க்கை சரியில்ல. 
அவன் அப்படி தான் அவ அப்படித்தான்

15
00:01:08,190 --> 00:01:10,830
அப்படின்னு. 
தெரிஞ்சவங்க மட்டும் இல்லாம 

16
00:01:10,830 --> 00:01:14,750
தெரியாதவங்க எல்லாத்தையுமே நம்மளே
ஜட்ஜ் பண்ணிக்கிறது ஜட்ஜ் பண்ணி 

17
00:01:14,750 --> 00:01:17,750
இவங்க இப்படித்தான் அவங்க 
அப்படித்தான் அப்படின்ற மாதிரி 

18
00:01:17,990 --> 00:01:24,320
நம்ம நினைச்சுட்டே இருக்கிறது. 
அது ரொம்பவே நிறைய நேரங்கள்ல 

19
00:01:24,520 --> 00:01:27,430
கஷ்டப்படுத்திரும். 
அது கரெக்ட் கிடையாது. 

20
00:01:28,390 --> 00:01:31,750
சோ அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் ல 
நம்ம. 

21
00:01:33,400 --> 00:01:34,960
புரிஞ்சுக்க கூடிய ஒரு விஷயம் 
இருக்கு. 

22
00:01:35,840 --> 00:01:39,560
அது என்ன அப்படின்றது 
சொல்லக்கூடிய ஒரு அருமையான குட்டி

23
00:01:39,560 --> 00:01:43,120
ஸ்டோரி ஓட எபிசோட் உங்களுக்கு 
வரப்போகுது தொடர்ந்து நீ 

24
00:01:43,120 --> 00:01:47,350
திடங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற. 

25
00:01:47,390 --> 00:01:51,430
போதிலும் அழுகின்ற போதிலும் 
வலித்துணை போலவே என் குரலுடன் 

26
00:01:51,430 --> 00:01:52,390
தோன்றுவேன். 
நீங்க கேட்டுட்டு. 

27
00:01:52,870 --> 00:01:55,390
இருக்கீங்க. 
ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் 

28
00:01:55,390 --> 00:01:58,750
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். 
பாட்காஸ்ட் இது. 

29
00:01:59,150 --> 00:02:05,290
உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

30
00:02:05,530 --> 00:02:10,710
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

31
00:02:11,070 --> 00:02:14,550
நண்பா. 
நண்பி எல். 

32
00:02:14,600 --> 00:02:18,600
றும் எப்படி இருக்கீங்க? 
ஒரு அருமையான நேரத்துல காலத்துல 

33
00:02:18,600 --> 00:02:21,440
உங்கள மீண்டும் சந்திப்பதில் 
மிக்க மிக்க சந்தோஷம். 

34
00:02:22,110 --> 00:02:24,550
எப்பவுமே உங்ககிட்ட பேசுறது ஒரு 
சந்தோஷம் தானே. 

35
00:02:25,230 --> 00:02:28,190
இந்த சந்தோஷத்துக்கு ஒரு அளவே 
கிடையாது அப்படின்னு சொல்லலாம். 

36
00:02:28,670 --> 00:02:31,790
அந்த அளவுக்கு ரொம்ப சந்தோஷம் 
நிறைஞ்சிருக்கும். 

37
00:02:33,960 --> 00:02:36,990
கொஞ்சம். 
வாழ்க்கைல பிஸி ஆயிட்டான். 

38
00:02:37,470 --> 00:02:39,630
பிஸி ஆயிட்டு இருக்கோம். 
ஓடிக்கிட்டு இருக்கோம். 

39
00:02:41,110 --> 00:02:43,950
இருந்தாலும் நமக்கு ஒரு 
மோட்டிவேஷன் தேவை. 

40
00:02:44,790 --> 00:02:48,830
ஒரு சந்தோஷம் தேவை. 
நமக்கு புடிச்சவங்க நம்ம கிட்ட 

41
00:02:49,070 --> 00:02:53,990
பேசிக்கிட்டே இருக்கணும். 
ஒரு ஆறுதலோட அன்போட ரொம்ப 

42
00:02:54,030 --> 00:02:56,830
இன்ட்ரஸ்டிங்கா. 
இந்த லைஃப் பாக்கக்கூடிய 

43
00:02:57,630 --> 00:03:00,670
ஒவ்வொருத்தருக்குமே நம்ம 
பாட்காஸ்ட் ரொம்ப புடிக்கும். 

44
00:03:01,470 --> 00:03:04,350
ஏன்னா. 
ரொம்ப எமோஷனலா? 

45
00:03:05,430 --> 00:03:08,390
மைன்ட் டச் பண்ற மாதிரி ரொம்ப 
யூஸ்ஃபுல்லா. 

46
00:03:09,230 --> 00:03:13,230
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட 
மனங்களை தொட்டு அவங்க வாழ்க்கைல 

47
00:03:13,590 --> 00:03:17,790
பெரிய பெரிய மாற்றங்களை 
உருவாக்கிட்டு இருக்க பாட்காஸ்ட்.

48
00:03:17,840 --> 00:03:21,560
நம்மளோட பாட்காஸ்ட் அப்படின்ற 
சொல்லிக்கிறதுல ரொம்பவே பெருமை 

49
00:03:22,040 --> 00:03:24,280
இந்த பெருமைக்கு முக்கியமான 
காரணம் நீங்க. 

50
00:03:25,230 --> 00:03:27,670
அடிக்கடி வரக்கூடிய நம்ம நண்பர் 
நண்பர்களாக இருந்தீங்கன்னா 

51
00:03:27,910 --> 00:03:30,550
உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. 
உங்க சப்போர்ட்டர் தொடர்ந்து 

52
00:03:30,550 --> 00:03:33,990
கொடுத்துக்கிட்டே இருங்க. 
ஃபர்ஸ்ட் டைம் நம்ம எபிசோட் 

53
00:03:33,990 --> 00:03:35,870
கேக்குறீங்க. 
பாட்காஸ்ட் க்கு வந்திருக்கீங்க. 

54
00:03:35,870 --> 00:03:40,030
அப்டினா கிரேட் வெல்கம், வெல்கம்,
ஜாய்ன் ஆர் ஜே மனோ தமிழ் 

55
00:03:40,350 --> 00:03:41,910
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ் 
பாட்காஸ்ட். 

56
00:03:42,590 --> 00:03:47,590
ஃபேமிலி நீங்க மறக்காம 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 

57
00:03:47,590 --> 00:03:50,150
நண்பன். 
அது மட்டும் இல்லாம உங்களுக்கு 

58
00:03:50,470 --> 00:03:52,750
ஸ்பாட்டிஃபை தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டே இருங்க. 

59
00:03:52,870 --> 00:03:54,630
அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா 
இருக்கும். 

60
00:03:55,310 --> 00:03:58,630
ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா 
அதுக்கு ஒரு முக்கியமான காரணம். 

61
00:03:59,430 --> 00:04:02,870
முழுக்க முழுக்க. 
இந்த பாட்காஸ்ட் எபிசோட் எல்லாமே 

62
00:04:03,190 --> 00:04:05,710
எந்த ஒரு மானிட்டர் பெனிபிட்டும் 
இல்லாம ரன் பண்ணிட்டு இருக்கோம். 

63
00:04:06,470 --> 00:04:08,630
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா அது 
அப்படித்தான். 

64
00:04:09,310 --> 00:04:13,110
இதுல எந்த விஷயம் தெரியும் காசு 
பாக்குறதோ லேட் போறதோ கிடையவே 

65
00:04:13,110 --> 00:04:16,310
கிடையாது. 
முழுக்க முழுக்க ஃபுல் லைஃப் 

66
00:04:16,670 --> 00:04:20,470
பர்பஸ் ஃபுல் மீனிங் ஃபுல் லைஃப் 
வாழணும் அப்படின்ற எண்ணத்துல. 

67
00:04:21,029 --> 00:04:23,390
நான் பண்ணிட்டு இருக்க இந்த 
விஷயத்த. 

68
00:04:24,310 --> 00:04:27,950
நீங்க. 
சப்போர்ட் பண்றது நம்ம எல்லாரும் 

69
00:04:27,950 --> 00:04:31,750
சேர்ந்து பண்ணனும். 
ஆர்ஜி மனோ அண்டர், இன்ஸ்டாகிராம் 

70
00:04:31,750 --> 00:04:33,390
பேஜ் உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு
இருக்கேன். 

71
00:04:33,390 --> 00:04:36,590
நீங்க மெசேஜ் பண்ணலாம் பேசலாம். 
நம்ம அங்க இணையலாம். 

72
00:04:37,230 --> 00:04:39,670
நம்மளோட வாட்ஸ்அப் சேனல் லிங்க் 
இந்த பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 

73
00:04:39,670 --> 00:04:42,670
இருக்கு. 
சோ யூகேன் ஜாய்ன் அங்க என்ன 

74
00:04:42,670 --> 00:04:45,230
கிடைக்கப்போது அப்டின்னு 
பாத்தீங்கன்னா நிறைய நல்ல 

75
00:04:45,230 --> 00:04:47,790
விஷயங்கள் நடக்கும்ங்க. 
நிறைய நிறைய. 

76
00:04:49,680 --> 00:04:52,600
நம்ம எப்பவுமே கூட இருக்குற 
மாதிரியான ஒரு தாட் நமக்குள்ள 

77
00:04:52,600 --> 00:04:55,750
இருந்துட்டு இருக்கோம். 
உண்மையிலே தான் ரொம்ப அருமையா 

78
00:04:55,750 --> 00:04:59,190
இருக்கும். 
நம்ம இப்ப இந்த குட்டி 

79
00:04:59,190 --> 00:05:03,350
ஸ்டோரிக்குள்ள போயிடலாம். 
உங்க சப்போர்ட் தொடர்ந்து 

80
00:05:03,350 --> 00:05:07,550
குடுத்துட்டு இருங்க. 
எவ்ரிஒன் ஹேஸ் எ ஸ்டோரி இன் 

81
00:05:07,550 --> 00:05:10,670
லைஃப். 
ரொம்ப தானே உங்களுக்கு ஒரு ஸ்டோரி

82
00:05:10,670 --> 00:05:14,790
இல்லையா? 
என்ன ஸ்டோரி அது எழுதலாமே ஆர் ஜே 

83
00:05:14,790 --> 00:05:17,270
மனோ அண்டர் ஸ்கோர் உங்களுக்கு 
காத்துட்டு இருக்கேன். 

84
00:05:21,420 --> 00:05:24,110
ஒரு. 
அழகான. 

85
00:05:25,190 --> 00:05:28,510
ரயில் பயணம். 
எத்தன பேரு நீங்க ட்ரைன் ல 

86
00:05:28,510 --> 00:05:31,550
போயிருக்கீங்க. 
அந்த ட்ரெய்ன் ல போகும் 

87
00:05:31,550 --> 00:05:34,870
போதெல்லாம். 
வெளில அப்படியே சேனல் வரமா? 

88
00:05:34,870 --> 00:05:37,590
உக்காந்துட்டு. 
நகர்றத பாத்துட்டு. 

89
00:05:38,590 --> 00:05:42,070
சந்தோஷப்பட்டு நமக்கு புடிச்ச 
பாட்டு கேட்டுட்டு இல்ல 

90
00:05:42,070 --> 00:05:45,870
புடிச்சவங்களோட பேசிக்கிட்டு போற 
பயணம் எவ்ளோ அருமையா இருக்கும். 

91
00:05:46,550 --> 00:05:48,190
எத்தன பேரு எக்ஸ்பீரியன்ஸ் 
பண்ணிருக்கீங்க. 

92
00:05:48,630 --> 00:05:51,030
எந்த ட்ரைன் ல போனீங்க எங்க 
போனீங்க. 

93
00:05:52,350 --> 00:05:54,270
எழுதலாமே? 
அர்ஜீனை அண்டர் ஸ்கோர். 

94
00:05:55,430 --> 00:06:03,250
அந்த மாதிரி ஒரு ரயில் பயணத்துல. 
ஒரு சில பேரு என்ஜாய் பண்ணுவாங்க.

95
00:06:03,250 --> 00:06:05,690
ஒரு சில பேரு தூங்கிருவாங்க. 
ஒரு சில பேரு பேசவே புடிக்காது. 

96
00:06:07,670 --> 00:06:11,550
நிறைய பேரு என்னடா வாழ்க்க? 
அப்படின்ற மாதிரி கூட உக்காந்து 

97
00:06:11,550 --> 00:06:13,550
இருப்பாங்க. 
இந்த மாதிரி பல்வேறு தரப்பட்ட 

98
00:06:13,590 --> 00:06:18,150
மனிதர்கள் இருந்தாலும் அந்த ஒரு 
மொமெண்ட் அந்த ஒரு நாள் என்ஜாய் 

99
00:06:18,150 --> 00:06:20,510
பண்ணக்கூடிய நிறைய நண்பா நண்பிகள்
இருக்கலாம். 

100
00:06:20,590 --> 00:06:24,830
நானும் அப்படித்தான். 
அந்த மாதிரி ஒரு பயணத்துல ஒரு 

101
00:06:24,830 --> 00:06:26,590
குடும்பம் டிராவல் பண்ணிட்டு 
இருக்காங்க. 

102
00:06:28,660 --> 00:06:33,520
அப்போ ஒரு பையன் ஜன்னல். 
ஓரத்துல உக்காந்துட்டு வேடிக்கை 

103
00:06:33,520 --> 00:06:36,520
பாத்துக்கிட்டே வரான். 
அவனுக்கு கிட்டத்தட்ட 1216 வயசு 

104
00:06:36,520 --> 00:06:38,880
இருக்கும். 
நமக்குள்ள என்ன நடப்புனா நமக்கு 

105
00:06:38,880 --> 00:06:42,160
வயசு ஆயிடுச்சு. 
நம்ம பெரிய மனிதர் ஆயிட்டோம்னா 

106
00:06:42,160 --> 00:06:45,470
நம்ம என்ஜாய் பண்ணவே கூடாது. 
நமக்குள்ள இந்த ஆசா பாசங்கள் 

107
00:06:45,470 --> 00:06:48,950
இருக்க கூடாது. 
நம்ம எப்பயுமே இருக்கணும். 

108
00:06:49,760 --> 00:06:53,480
அப்படின்ற மாதிரிலாம் என்னங்கள் 
நம்ம கிட்ட நிறைய இருக்கு நான் 

109
00:06:53,480 --> 00:06:55,880
சொல்றேன் அந்த மாதிரி 
இருக்கணும்னு அவசியமே 

110
00:06:55,880 --> 00:06:59,280
கிடையாதுங்க. 
எப்பவுமே அந்த குழந்தை என்ஜாய் 

111
00:06:59,280 --> 00:07:00,840
பண்ற மாதிரியான ஒரு மனநிலை 
இருக்கணும். 

112
00:07:01,830 --> 00:07:03,430
அப்போ நம்ம பையனும் போயிட்டு 
இருக்காங்க. 

113
00:07:03,430 --> 00:07:08,840
அப்பா அம்மாவோட. 
அவனுக்கு 1216 வயசு இருக்கும்போது

114
00:07:08,840 --> 00:07:11,640
எல்லாரும் பாக்குற பெரிய பையன் 
தானே சொல்லிட்டு ஆனா இருந்தாலும் 

115
00:07:12,320 --> 00:07:16,440
வெளியில ஒரு புது மரங்கள்யோ 
போர்ட் செய்ய பாக்கும்போது ரொம்ப 

116
00:07:16,440 --> 00:07:20,070
எக்ஸைட் ஆகுறான் கத்துறான். 
ஆக அம்மா அம்மா அங்க பாரு. 

117
00:07:21,470 --> 00:07:25,310
அப்ப அப்ப அங்க பாரு. 
மரங்கள்லாம் மூவ் ஆகுது. 

118
00:07:25,910 --> 00:07:29,510
இங்க அங்கயும். 
ரொம்ப அருமையா இருக்குலன்னு 

119
00:07:29,510 --> 00:07:31,950
சொல்லிட்டு ஏய் அப்டின்னு 
சொல்லிட்டு என்ஜாய் பண்ணி 

120
00:07:31,950 --> 00:07:35,070
கத்துக்கிட்டு இருக்கான். 
பக்கத்துல இருக்குற அந்த 

121
00:07:35,070 --> 00:07:37,430
கம்பார்ட்மென்ட் ல இருக்கு. 
உங்களுக்கு எல்லாருக்குமே ஒரே 

122
00:07:37,430 --> 00:07:41,750
ஆச்சரியம். 
என்னடா அது இவ்ளோ பெரிய பெரிய 

123
00:07:41,750 --> 00:07:44,150
பயலாயிட்டான். 
எதுக்கு கத்துறான் எதுக்கு 

124
00:07:45,110 --> 00:07:47,870
கத்துக்கிட்டே இருக்கான் 
அப்டின்னு சொல்லிட்டு சரி 

125
00:07:47,870 --> 00:07:49,830
பொறுமையா இருப்போம் அப்டின்னு 
சொல்லிட்டாங்க. 

126
00:07:51,150 --> 00:07:53,550
ஆனா அவங்க அப்பா. 
ஸ்மைல் பண்ணிட்டு. 

127
00:07:56,670 --> 00:08:01,470
பக்கத்துல இருந்தவங்க எல்லாம் 
கவனிக்காம அந்த பையனோட சைல்டீசான 

128
00:08:01,470 --> 00:08:03,470
பிஹேவியர் மத்தவங்க நினைக்கிற 
விஷயத்தை. 

129
00:08:04,470 --> 00:08:09,350
பாத்து பாவப்பட்டு திருப்பி 
சந்தோஷம் பட. 

130
00:08:09,400 --> 00:08:13,040
ோஷப்படுறார் சூப்பரா மகனே ஆமாடா 
அப்டின்னு சொல்லிட்டு 

131
00:08:13,040 --> 00:08:16,310
சந்தோஷப்படுறாரு. 
அங்க இருந்தவங்களுக்கு ஒரே 

132
00:08:16,310 --> 00:08:18,390
ஆச்சரியம். 
என்னடா நடக்குது இங்க. 

133
00:08:20,220 --> 00:08:23,820
எவ்ளோ பெரிய ஆள் ஆயிட்டா. 
நம்ம ஊர்ல சொல்ற மாதிரி தான் 

134
00:08:24,580 --> 00:08:28,220
சின்ன சின்ன விஷயங்கள் ஆகுறானே. 
அப்படின்ற மாதிரி அவங்களுக்கு 

135
00:08:28,220 --> 00:08:33,299
நினைக்குறாங்க. 
அப்ப தான் வந்து அவங்களுக்குள்ள 

136
00:08:34,059 --> 00:08:36,220
தெரிய மாட்டுது. 
இன்னும் கொஞ்ச நேரம். 

137
00:08:37,309 --> 00:08:40,390
பாத்தோம்னா. 
அப்படியே கடக்குது எல்லாரும் 

138
00:08:40,390 --> 00:08:43,390
அவனையே பாக்குறாங்க. 
என்னனா வீடா பிஹேவியர் பண்றானே 

139
00:08:44,030 --> 00:08:46,550
இவனுக்கு என்னடா பிரச்சனை 
அப்படின்ற மாதிரி பாத்துட்டு 

140
00:08:46,550 --> 00:08:51,280
இருக்காங்க. 
சோ செகண்ட் டைம் கொஞ்ச நேரத்துல 

141
00:08:52,360 --> 00:08:57,600
என்னாச்சுனா மேகங்கள பாத்து அப்பா
அப்பா அங்க பாருப்பா நேகமும் நம்ம

142
00:08:57,600 --> 00:09:00,120
கூடிய ஓடி வருது இப்ப சந்தோஷமா 
இருக்கு. 

143
00:09:00,600 --> 00:09:03,600
அவரு பயங்கர எக்ஸைடடா 
சிரிச்சுகிட்டு ஆடிக்கிட்டு. 

144
00:09:04,670 --> 00:09:09,190
ரொம்ப ஹேப்பியா இருக்கான். 
பக்கத்துல வந்து இல்ல உங்களுக்கு 

145
00:09:09,190 --> 00:09:11,830
பொறுத்துக்களே. 
என்னடா அது வேற டிஸ்டர்ப் 

146
00:09:11,830 --> 00:09:14,110
பண்ணிட்டு இருக்கானே அப்டின்னு 
சொல்லிட்டு. 

147
00:09:15,030 --> 00:09:18,360
இங்க வாங்க ஏன்? 
என்ன நடக்குது இங்க? 

148
00:09:19,950 --> 00:09:21,750
எதுக்கு இப்படி உங்க பையன 
கத்துவிட்டு இருக்கீங்க? 

149
00:09:21,750 --> 00:09:24,030
என்னங்க வளர்ந்தவன புடிச்சிட்டு 
கத்துக்கிட்டு இருக்காங்க. 

150
00:09:24,030 --> 00:09:27,630
டிஸ்டர்பண்டா இருக்கு. 
அவன நல்ல டாக்டர் கூட்டிட்டு போக 

151
00:09:27,630 --> 00:09:30,190
தானே. 
அப்டின்ற மாதிரி ஒரு வார்த்தை 

152
00:09:30,190 --> 00:09:33,620
விட்டுரு. 
ஒன்னு. 

153
00:09:34,790 --> 00:09:38,030
அவங்க அப்பா. 
உடனே ரியாக்ட் பண்ணாம கொஞ்ச நேரம்

154
00:09:38,030 --> 00:09:40,910
அமைதியா இருந்துட்டு. 
ஸ்மைல் பண்றாரு. 

155
00:09:41,790 --> 00:09:45,990
இந்த கேப் ல ஒரு ஆள் கத்துன உடனே 
கூட்டத்துல எல்லாரும் ஒரு கும்பல 

156
00:09:45,990 --> 00:09:48,110
போடுற மாதிரி கத்த 
ஆரம்பிக்கிறாங்க. 

157
00:09:49,830 --> 00:09:51,590
என்ன பாவம் பையன கண்ட்ரோல் பண்ண 
மாட்டேன்னு. 

158
00:09:52,430 --> 00:09:53,870
அதுக்கப்புறம் அப்பா பேச 
ஆரம்பிக்குறாரு. 

159
00:09:55,390 --> 00:09:57,510
இப்ப தான் நாங்க ஹாஸ்பிடல் ல 
இருந்து திரும்பி வரோம். 

160
00:09:59,030 --> 00:10:02,280
என்னோட மகனுக்கு பிறந்தது. 
ல இருந்தே. 

161
00:10:03,310 --> 00:10:07,330
கண்ணு தெரியாது. 
இன்னைக்கு தான் ஒரு ஆபரேஷன் க்கு 

162
00:10:07,330 --> 00:10:10,690
அப்புறம் அவனுக்கு கண்ணு தெரிஞ்சு
எல்லாம் சரியாகி திருப்பி 

163
00:10:10,690 --> 00:10:13,410
வர்றான். 
அவனுடைய முதல் பார்வை எது முதல் 

164
00:10:13,410 --> 00:10:17,070
டிராவல் வெளிச்சத்தோட. 
முதல் பயண உங்களோட. 

165
00:10:18,470 --> 00:10:21,750
அப்படின்ற மாதிரி சொல்றாரு. 
எல்லாருக்குள்ளயும். 

166
00:10:24,180 --> 00:10:26,260
அவங்க ஹாட்டி பயங்கரமா மில்ட் 
ஆயிடுச்சு. 

167
00:10:28,910 --> 00:10:33,200
எல்லாரும் சாரி கேக்குறாங்க. 
ஒரு அருமையான ஒரு கருத்து. 

168
00:10:34,550 --> 00:10:37,590
எவ்ரி சிங்கிள் பெர்சன் அந்த 
ப்ளானெட் அஸ் ஸ்டோரி. 

169
00:10:38,550 --> 00:10:43,550
டூன் ஜட்ஜ், பீப்பிள், பி ஃபோர் 
யூ ட்ரூலி நோ தான் ட்ரூத் மை 

170
00:10:43,910 --> 00:10:47,160
சர்ப்ரைஸ். 
முதானுங்க. 

171
00:10:48,390 --> 00:10:52,070
ல திங்க் பண்ணி பாருங்க. 
நம்ம இஷ்டத்துக்கு அவங்க இப்படி 

172
00:10:52,070 --> 00:10:54,510
அவங்க அப்படி சில பேரு கம்பேர் 
பண்றது. 

173
00:10:55,150 --> 00:10:57,350
அவங்க வாழ்க்கைல எல்லாமே கரெக்ட் 
ஆ நடக்குதுன்னு நினைக்கிறது. 

174
00:10:58,110 --> 00:11:01,430
எல்லாமே. 
நிறைய போயிட்டு இருக்கு. 

175
00:11:03,620 --> 00:11:04,940
அவங்கள என்ன நினைக்கிறோம் 
அப்படின்றது. 

176
00:11:04,940 --> 00:11:06,860
அடுத்த விஷயம் அடுத்தவங்க 
கஷ்டப்படுத்துவது ஒரு பக்கம் 

177
00:11:07,060 --> 00:11:12,800
உண்மைதான் தப்புதான். 
அடுத்தவங்கள என்னன்னு தெரியாமலே 

178
00:11:12,800 --> 00:11:15,080
நம்ம மனசுக்குள்ள நம்மள போட்டு 
நிறைய வளர்த்துகிறது. 

179
00:11:16,110 --> 00:11:17,990
நம்ம வாழ்க்கை மட்டும் எப்படி 
இருக்குன்னு நொந்துகிறது. 

180
00:11:18,390 --> 00:11:20,270
என்னடா வாழ்க்கை அப்படின்னு 
சலிச்சுக்கிறது. 

181
00:11:21,070 --> 00:11:23,030
எதுக்குங்க இதுக்கு இதெல்லாம் 
வேணும். 

182
00:11:25,170 --> 00:11:28,290
ஃபர்ஸ்ட் பண்ண வேணாமே 
எல்லாருக்குமே ஒரு ஸ்டோரி 

183
00:11:28,290 --> 00:11:30,410
இருக்கும். 
உங்களுக்குள்ள எனக்குள்ள 

184
00:11:30,930 --> 00:11:33,250
நமக்குள்ள நம்ம சுத்தி 
இருக்குறவங்களுக்குள்ள 

185
00:11:33,610 --> 00:11:35,090
எல்லாருக்குமே ஒரு ஸ்டோரி 
இருக்கும். 

186
00:11:35,910 --> 00:11:41,510
ஈசி யா ஹெல்ப் பண்ணி வேணாம். 
நல்லா புரிஞ்சுக்கோ அதுக்கப்புறம்

187
00:11:41,510 --> 00:11:44,590
ஜச் பண்ணுங்க. 
இந்த ஜட்ஜ் நாளே நிறைய இடங்கள்ல 

188
00:11:44,590 --> 00:11:48,230
நம்ம நம்ம. 
நம்ம நாளே தூக்கடிக்க போறோம். 

189
00:11:49,710 --> 00:11:54,640
சின்ன எக்ஸாம்பிள் சொல்றேன். 
இந்த வருஷம் எனக்கு நிறைய 

190
00:11:54,960 --> 00:11:59,320
எங்கேஜ்மென்ட் அதாவது பீப்பிள் 
எங்கேஜ்மென்ட் நிறைய டாபிக் ல 

191
00:11:59,480 --> 00:12:03,510
நிறைய பேசுறேன். 
விஷயம் நேரடியா பேசும்போது 

192
00:12:03,790 --> 00:12:05,830
அவங்களோட எமோஷன்ஸ் நேரடியா 
புரிஞ்சுக்க முடியுது. 

193
00:12:07,070 --> 00:12:09,430
முக்கியமான இருக்குற இந்த 
வெளிநாட்டுல அவங்க கூட பேசும் 

194
00:12:09,430 --> 00:12:11,430
போது நம்மள புரிஞ்சுக்கோங்களா? 
நான் பேசுறது உங்களுக்கு 

195
00:12:11,430 --> 00:12:13,510
புடிக்குமா? 
கரெக்ட் ஆ வருமா? 

196
00:12:13,510 --> 00:12:15,230
அப்படிலாம் நிறைய டைம் ல நான் 
யோசிச்சு. 

197
00:12:16,920 --> 00:12:20,630
பேசி இருக்கேன் ஆனா. 
ஃபீட் பேக் பாக்கும்போது 

198
00:12:21,190 --> 00:12:24,750
தெரியுது. 
இது எல்லாமே எதுக்கும் பயப்பட 

199
00:12:24,750 --> 00:12:26,230
தேவையில்லை. 
அப்படின்ற மாதிரி நான் ஜட்ஜ் 

200
00:12:26,230 --> 00:12:28,590
பண்றவங்க. 
இவங்க அப்படி நினைச்சுருவாங்கன்னு

201
00:12:28,590 --> 00:12:31,390
சொல்லிட்டு எதுக்குங்க 
நினைச்சுட்டு போறாங்க. 

202
00:12:32,270 --> 00:12:33,630
அவங்களுக்கு உங்க ஸ்டோரி 
இருக்கும். 

203
00:12:34,910 --> 00:12:38,630
நம்ம நம்ம வேலைய பாத்துட்டு 
யாரையும் ஜட்ஜ் பண்ணாம நம்ம 

204
00:12:38,630 --> 00:12:41,270
வாழ்க்கையை சிறப்பு 
அமைச்சுக்கணும் உண்மைதானே? 

205
00:12:41,910 --> 00:12:45,420
என்ன சொல்றீங்க? 
குட்டி ஸ்டோரி உங்களுக்கு 

206
00:12:45,420 --> 00:12:48,630
புடிச்சிருக்கு நினைக்கிறேன். 
இதுல வேற மாற்றுக்கருத்து வேற 

207
00:12:48,630 --> 00:12:51,790
ஏதாவது இருந்தா கூட அர்ஜண்ட் 
அண்டர்ஸ்க்கு எழுதி அனுப்புங்க. 

208
00:12:52,590 --> 00:12:55,950
அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ்
எபிசோட் உங்கள வந்து சந்திக்க 

209
00:12:55,950 --> 00:12:58,590
போறேன். 
நம்ம அல்மோஸ்ட் 300 பேரு எபிசோட் 

210
00:12:58,590 --> 00:13:01,550
பக்கத்துல வந்து நினைக்கிறேன். 
நிறைய சந்தோஷங்கள். 

211
00:13:02,030 --> 00:13:05,870
நிறைய துக்கங்கள், நிறைய வேலைகள் 
எல்லாத்தையும் கடந்து ரொம்ப 

212
00:13:05,870 --> 00:13:09,230
கஷ்டமான சூழ்நிலை கூட இத விட்டு 
கொடுக்காம தொடர்ந்து ஓடிக்கிட்டு 

213
00:13:09,230 --> 00:13:13,590
இருக்க நமக்கு நம்ம செஞ்சிக்க 
வேண்டியது சப்போர்ட் பண்றது. 

214
00:13:13,590 --> 00:13:15,790
உங்க சப்போர்ட் தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டே இருங்க. 

215
00:13:17,170 --> 00:13:19,770
உங்க வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா சந்தோஷமா? 

216
00:13:19,970 --> 00:13:21,730
செம்மையா அமைவதற்கு 
வாழ்த்துக்கள். 

217
00:13:22,210 --> 00:13:28,550
அடுத்த வாரம் சூப்பரான. 
அது வரைக்கும் உங்களுக்கு மனோ 

218
00:13:28,870 --> 00:13:31,230
நீங்க இருக்கீங்க. 
ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃபோன் 

219
00:13:31,270 --> 00:13:34,750
மோட்டிவேஷன் இம்ப்ரூவ் பாட்காஸ்ட்
இது உங்களோட நம்பிக்கை. 

220
00:13:39,280 --> 00:13:44,240
இந்த பாட்காஸ்ட். 
தொடர்ந்து கொடுத்துக்கிட்டு 

221
00:13:44,240 --> 00:13:46,080
இருங்க. 
உங்கள மெசேஜ். 

222
00:13:48,000 --> 00:13:57,500
வாட்ஸ்அப் சேனல் இந்த யூகேன். 
ஆல் ரைட் டேக் நண்பா நண்பி பை 

223
00:13:57,500 --> 00:14:04,650
பாய் சீ யூ. 
உங்களால உங்களால் மட்டுமே நான். 

224
00:14:06,110 --> 00:14:13,020
டேக் என்னவா நண்பி. 
நீங்கள் சிரிக்கின்ற. 

225
00:14:13,060 --> 00:14:17,340
போதிலும் அழுகின்ற போதிலும் 
வலித்துணை போலவே என் குரலுடன் 

226
00:14:17,540 --> 00:14:19,060
தோன்றுவேன். 
நீங்கி கேட்டு. 

227
00:14:19,860 --> 00:14:22,500
இருக்கீங்க. 
தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் 

228
00:14:22,740 --> 00:14:26,180
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

229
00:14:28,760 --> 00:14:31,080
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

