1
00:00:07,150 --> 00:00:12,180
நண்பர்கள், நண்பர்கள் எப்பவுமே 
நம்ம வாழ்க்கைல நல்ல நல்ல 

2
00:00:12,190 --> 00:00:16,180
மாற்றங்களை உருவாக்கக்கூடியவங்க. 
நம்மளோட ஒவ்வொருத்தரோட 

3
00:00:16,210 --> 00:00:20,740
வாழ்க்கையும் டிராவல் பண்ணிட்டு 
இருக்கும்போது சில தேவைகள் 

4
00:00:20,810 --> 00:00:24,330
இருக்கும். 
சில பகிர்தல் இருக்கும். 

5
00:00:25,170 --> 00:00:29,090
சில நேரங்கள்ல நல்ல ஆறுதலான 
வார்த்தைகள் தேவைப்படும். 

6
00:00:29,770 --> 00:00:33,140
அந்த நேரங்களில் எல்லாமே நம்ம கூட
இருக்க கூடிய நண்பர்கள். 

7
00:00:33,340 --> 00:00:38,900
உறவுகள் எப்பவுமே. 
நம்மளுக்கு உறுதிய குடுப்பாங்க. 

8
00:00:40,050 --> 00:00:43,610
நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெறுவது
ஒரு வாரம் அப்படி சொல்லலாம். 

9
00:00:43,620 --> 00:00:47,480
அதுல உண்மையான நண்பர்கள், 
நண்பர்கள் நாவே உண்மை அப்டின்ற 

10
00:00:47,490 --> 00:00:48,560
மாதிரி நிறைய வசனங்கள் 
கேள்விப்பட்டிருக்கோம். 

11
00:00:48,570 --> 00:00:53,850
ஆனா உண்மையான வாழ்க்கையில அந்த 
மாதிரிலாம் நண்பர்கள் கிடைச்சா 

12
00:00:53,860 --> 00:01:00,140
உண்மையிலேயே நல்லது தான். 
நல்ல நண்பன். 

13
00:01:00,150 --> 00:01:04,840
நம்ம ரொம்ப கஷ்டத்துல இருக்கும் 
போது ரொம்ப சோகத்தில் இருக்கும் 

14
00:01:04,849 --> 00:01:10,290
போது தெரிஞ்சுக்க முடியும். 
அப்படி இருக்க இல்ல நல்ல 

15
00:01:10,300 --> 00:01:16,740
நண்பர்கள் எப்படி பண்றது? 
நல்ல நண்பர்கள் நமக்கு கிடைக்கப் 

16
00:01:16,750 --> 00:01:19,060
பெற்று இருக்கிறார்களா? 
அப்படின்னு எப்புடி. 

17
00:01:20,040 --> 00:01:22,880
நம்ம உணர்றது இதெல்லாம் ஏன் நம்ம 
பண்ணனும் அப்டினா நம்மளுடைய 

18
00:01:22,890 --> 00:01:24,950
வெற்றிக்கு நம்மளுடைய 
சந்தோஷத்திற்கு இது எல்லாமே 

19
00:01:24,960 --> 00:01:30,930
உறுதுணையா இருக்கும். 
உண்மையான நண்பர்கள். 

20
00:01:32,440 --> 00:01:37,500
அவங்க இரண்டு பேரு பண்றது. 
ஒரு பைட ஃபிரண்ட்ஷிப் அதை அவாய்ட்

21
00:01:37,510 --> 00:01:39,570
பண்றது. 
இதெல்லாம் எப்படி பண்ணலாம்? 

22
00:01:39,580 --> 00:01:43,940
அப்டின்றதுக்கான டிப்ஸ். 
ஒரு அனுபவத்திலிருந்து 

23
00:01:43,950 --> 00:01:47,020
உங்களுக்காக ஷேர் பண்ண போறேன். 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

24
00:01:52,810 --> 00:01:56,440
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

25
00:01:56,470 --> 00:02:02,480
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீக்கி தமிழ் செல்ஃபி 

26
00:02:02,690 --> 00:02:04,790
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

27
00:02:05,020 --> 00:02:11,960
நம்பிக்கை. 
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 

28
00:02:11,990 --> 00:02:16,630
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

29
00:02:16,660 --> 00:02:18,910
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

30
00:02:19,240 --> 00:02:22,310
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல உங்கள வந்து 

31
00:02:22,340 --> 00:02:25,100
சந்திக்கிறது இல்ல. 
ரொம்பவே சந்தோஷம். 

32
00:02:25,880 --> 00:02:29,490
வாழ்க்கை நிறைய நேரங்களில் நிறைய 
நிறைய பாடங்களை கற்பித்துக்கொண்டு

33
00:02:29,500 --> 00:02:32,720
தான் இருக்கு. 
எனக்கு தெரியும். 

34
00:02:32,860 --> 00:02:35,210
இந்த எபிசோட் கிட்டத்தட்ட 110 
நாளைக்கு அப்புறம் உங்களுக்காக 

35
00:02:35,220 --> 00:02:37,210
நான் ரெக்கார்ட் பண்ணிட்டு 
இருக்கேன். 

36
00:02:37,950 --> 00:02:41,700
நிறையா நேரங்கள்ல நம்ம நினைச்ச 
மாதிரியான வாழ்க்கை மூவ் ஆகிட்டு 

37
00:02:41,710 --> 00:02:44,360
இருந்தாலும் நமக்கான நிறைய 
கமிட்மென்ட்ஸ் நிறைய நிறைய 

38
00:02:44,370 --> 00:02:47,140
தேவைகள் இருந்து கொண்டே தான் 
இருக்கும். 

39
00:02:47,150 --> 00:02:51,340
உண்மை தானே சோ நண்பர்கள் உங்க 
கிட்ட பேசுறது ஒரு சந்தோஷம். 

40
00:02:51,590 --> 00:02:53,870
ஒரு புத்துணர்ச்சி. 
என்னுடைய வாழ்க்கையில சந்தோஷம் 

41
00:02:54,230 --> 00:02:56,210
உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் 
இது எல்லாமே நடக்க பெற்றது 

42
00:02:56,220 --> 00:03:03,060
ரொம்பவே சந்தோஷமான விஷயம். 
ஆனா இது எல்லாமே என்னுடைய. 

43
00:03:04,310 --> 00:03:07,280
டைம் எல்லாத்தையும் ஒதுக்கி 
உங்களுக்காக ரிசர்ச் பண்ணி அத 

44
00:03:07,290 --> 00:03:09,960
படிச்சு அத கொண்டு வந்து கரெக்டான
முறையில உங்களுக்கு சேர்க்கணும். 

45
00:03:09,970 --> 00:03:12,540
அப்படின்னு ரொம்ப ரொம்ப ஆர்வமுடன்
எப்பவுமே தொடர்ந்து ஓடிக்கிட்டே 

46
00:03:12,550 --> 00:03:17,550
இருப்பேன். 
அதை தாண்டி நம்மளோட ஃபேமிலி. 

47
00:03:18,340 --> 00:03:20,600
நம்மளுடைய வொர்க் நம்மளுடைய 
கடமைகள் எல்லாத்தையும் 

48
00:03:20,900 --> 00:03:25,170
முடிச்சுட்டு இத பண்ணனும். 
இது தான் கம்ப்ளீட் ஃபர்ஸ்ட் 

49
00:03:25,180 --> 00:03:27,090
நல்லா பண்ண உங்களுக்கு தெரிய 
படுத்தறேன். 

50
00:03:27,100 --> 00:03:30,320
ஆனா இது என்னோட பாசன் இது தான் 
ஆகணும் நினைச்சேன். 

51
00:03:30,330 --> 00:03:32,540
நம்ம மத்தவங்க வாழ்க்கைல ஒரு 
மாற்றத்தை ஏற்படுத்தணும் 

52
00:03:32,570 --> 00:03:34,740
நினைச்சது தான் இது. 
அப்படி இருக்கையில இதெல்லாம் பண்ற

53
00:03:34,750 --> 00:03:41,240
அப்டின்றதுக்கான. 
ஒரு ஆசை. 

54
00:03:41,880 --> 00:03:44,610
ஒரு உந்துதல் இது எல்லாமே 
உங்ககிட்ட மட்டும் தான் 

55
00:03:44,620 --> 00:03:46,620
கிடைக்குது. 
உங்களுடைய சப்போர்ட் ல இருந்து 

56
00:03:46,630 --> 00:03:49,430
நீங்க அந்த சப்போர்ட் எனக்கு 
பண்ணும் பொழுது எப்பவுமே நான் 

57
00:03:49,720 --> 00:03:51,110
ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபீல் 
பண்ணுவேன். 

58
00:03:51,120 --> 00:03:54,870
நீங்க எந்தனாலும் மறக்காம 
சப்ஸ்க்ரைப் ஃபாலோ பண்ணிடுங்க 

59
00:03:55,120 --> 00:03:57,350
நண்பா நண்பி. 
அது மட்டும் இல்லாம நீங்க 

60
00:03:57,360 --> 00:03:59,450
ஸ்பாட்டிஃபையும் இல்லை. 
ஆப்பிள் பாட்காஸ்ட் பண்றீங்க. 

61
00:03:59,460 --> 00:04:01,760
உங்களுடைய ஃபைடிங்க் தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டே இருங்க. 

62
00:04:01,770 --> 00:04:05,580
அது ரொம்பவே யூஸ் புல்லா 
இருக்கும். 

63
00:04:06,170 --> 00:04:09,890
உங்களுடைய உங்களுடைய ஃபீட்பேக் 
உங்களுடைய மெசேஜ் எல்லாத்தையுமே. 

64
00:04:12,480 --> 00:04:16,519
போலாம். 
வாட்ஸ்ஆப் நல்ல உங்களுக்கு 

65
00:04:16,529 --> 00:04:18,140
குடுத்துருக்கேன். 
நீங்க ஜான் பண்ணிக்கலாம். 

66
00:04:18,980 --> 00:04:22,050
இது முழுக்க முழுக்க நான் 
உங்களுக்காக என்னோட டைமிங் ல 

67
00:04:22,140 --> 00:04:26,740
ஃப்ரீயா நோ நோ மணி. 
அப்படின்ற ஒரு இதுல நான் போயிட்டு

68
00:04:27,120 --> 00:04:28,330
இருக்கேன். 
என்ன பெருமையா அப்படின்னு 

69
00:04:28,340 --> 00:04:31,020
கேட்டீங்கன்னா இல்லங்க இது கடம 
என்னோட கடமை அதான் நெனச்சு 

70
00:04:31,240 --> 00:04:33,080
பண்ணிட்டு இருக்கேன். 
சோ இதெல்லா தொடர்ந்து பண்ணனும் 

71
00:04:33,420 --> 00:04:35,230
அப்படின்ற ஆசையும் இருக்கிறது. 
எதோ ஒன்னு என்னால முடிஞ்சத 

72
00:04:35,240 --> 00:04:36,730
கம்யூனிட்டி திருப்பி 
கொடுக்கணும்னு நினைச்சேன். 

73
00:04:36,740 --> 00:04:40,470
அதான் சரி நிறைய பேசிட்டோம் நீங்க
ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் 

74
00:04:40,920 --> 00:04:44,870
லிசன் பண்றீங்க அப்டினா 
உங்களுக்கு 220 க்கு மேல நிறைய 

75
00:04:44,880 --> 00:04:48,190
சூட்ஸ் இருக்கு மறக்காம லிசன் 
பண்ணுங்க நல்லதே நீங்க திருப்பி 

76
00:04:48,200 --> 00:04:55,520
திருப்பி வரக்கூடிய நம்மளுடைய 
கோல்டன் நண்பா நண்பர்களா 

77
00:04:55,530 --> 00:04:59,830
இருந்தீங்கன்னா உங்களுக்கான இந்த 
விஷயம் உங்களுக்காக மட்டும் தான்.

78
00:05:00,540 --> 00:05:05,590
ஆல்ரைட் நம்ம பாட்காஸ்ட் உள்ள 
போலாம் போலாம். 

79
00:05:06,460 --> 00:05:09,870
நண்பர்கள் சோ இன்னைக்கு இந்த 
டாபிக் னா ஏன் பண்றேன் 

80
00:05:09,900 --> 00:05:11,530
அப்டின்றதுக்கு ஒரு முக்கியமான 
காரணம் இருக்கு. 

81
00:05:11,540 --> 00:05:15,750
இப்ப ரீசண்டா என்னுடைய லைஃப் ல 
ஒரு முக்கியமான தேவைகள் இருந்தது.

82
00:05:15,780 --> 00:05:20,160
அந்த தேவைகள் வரும் பொழுது நிறைய 
நிறைய நண்பர்கள் என கூட 

83
00:05:20,170 --> 00:05:22,070
இருப்பாங்க. 
நெறைய பேர் கிட்ட அந்த மாதிரி 

84
00:05:22,080 --> 00:05:24,190
உங்ககிட்டதே நான் சம்பாதிச்சு 
பேசி வச்சிருக்கணும். 

85
00:05:24,220 --> 00:05:27,880
அதே மாதிரி என்ன சுத்தி அவ்ளோ 
பேரு நல்லா பேசுவாங்க அவங்க கிட்ட

86
00:05:27,890 --> 00:05:30,890
நல்லாவே நான் பழகுவேன் நிறைய 
நட்புகள் என் கூடவே இருக்கற 

87
00:05:30,900 --> 00:05:35,310
மாதிரி எனக்கு தோணும். 
அவ்ளோ பேரு இருக்காங்க நம்ம 

88
00:05:35,320 --> 00:05:36,970
தைரியமா இருந்துரலாம் அப்டின்ற 
மாதிரி உங்களுக்கு தெரியும். 

89
00:05:36,980 --> 00:05:39,470
நான் ஒரு ஃபாரின் டிவி ல 
வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு 

90
00:05:39,480 --> 00:05:41,510
சொல்லிட்டு சோ இங்கயே நம்மளுக்கு 
ஃபேமிலி அப்டின்றது 

91
00:05:41,520 --> 00:05:43,160
ஃப்ரெண்ட்ஸ்தான் ஃப்ரெண்ட்ஸ் 
ஃபேமிலி ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் அந்த

92
00:05:43,170 --> 00:05:45,970
மாதிரி தான் நம்ம வாழ்க்கை 
தொடர்ந்து இருக்கும். 

93
00:05:45,980 --> 00:05:48,570
அப்படி இருக்கும் பொழுது ஒரு 
தேவைகள் எனக்கு வந்தது. 

94
00:05:48,820 --> 00:05:52,780
அப்போ ஒரு நம்ம க்லோஸ் அப்டின்னு 
நிறையா மனசுல உருவகப்படுத்தி 

95
00:05:53,500 --> 00:05:55,590
எல்லாத்துக்கு நம்ம கூட 
இருக்கறாங்க. 

96
00:05:55,600 --> 00:05:58,270
நம்ம சந்தோசமா இருக்குறாங்க. 
நம்ம நிறைய விஷயங்கள் பண்றவங்க 

97
00:05:58,280 --> 00:06:06,220
நிறைய விஷயங்கள பண்றாங்க 
அப்படின்னு நினைச்ச நட்புகள் 

98
00:06:06,860 --> 00:06:09,160
எனக்கு தேவை. 
அதுவும் ஒரு எமர்ஜென்ஸி 

99
00:06:09,170 --> 00:06:12,020
சிட்சுவேஷன் ல தேவை அப்டின்னு 
கேட்ட பொழுது அவங்களுடையரி ஆக்ஷன்

100
00:06:12,030 --> 00:06:18,440
அவங்களுடைய. 
பதில்கள் என்ன? 

101
00:06:18,450 --> 00:06:22,500
ரொம்ப பி எஸ் சாக்கடைய செஞ்சது 
இதெல்லாம் புதுசு இல்லப்பா நீ 

102
00:06:22,510 --> 00:06:24,740
யோசிக்கலாம். 
நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க 

103
00:06:24,850 --> 00:06:27,800
பட் ஆனா ஒரு தேவைகள் 
எக்ஸ்பெக்டேஷன் வைக்கும் போது 

104
00:06:27,830 --> 00:06:29,940
அந்த நட்பு உடைய ஆரம்பிக்குது 
அப்டின்றது உண்மைதான் அப்படின்னு 

105
00:06:29,950 --> 00:06:33,700
நினைக்கிறேன். 
ஏன் அப்டி சொல்றேன்னா? 

106
00:06:34,880 --> 00:06:39,400
நம்ம. 
அதே நிலைமைனா என்ன பத்தி யோசிச்சு

107
00:06:39,410 --> 00:06:41,900
பாக்குறேன். 
யாராவது ஒரு ஆளு இந்த மாதிரி 

108
00:06:41,910 --> 00:06:43,630
பிரச்சனை ஹெல்ப் பண்ணனும் 
அப்படினு கேட்டாங்கனா கண்டிப்பா 

109
00:06:43,640 --> 00:06:47,190
அவங்களுக்கு பிரிட்டிஷ் பண்ணி 
அவளுக்கு ஹெல்ப் பண்ண ட்ரை 

110
00:06:47,410 --> 00:06:49,740
பண்ணுவேன். 
ஒரு சில நேரங்களில் நம்ம பண்ண 

111
00:06:49,750 --> 00:06:52,210
முடியாது அப்டின்னு சொல்லிருவேன் 
சார் இங்க இது என்னால முடியும்னு 

112
00:06:52,220 --> 00:06:55,380
தோணல மன்னிச்சிக்குங்க அப்படின்ற 
மாதிரி கேட்டுருவேன் ஆனா அதுக்காக

113
00:06:55,590 --> 00:07:03,060
இது ஒரு சப்பை கட்டு கட்டிட்டு 
ஏதோ ஒரு ரீசன்னு சொல்லிட்டு. 

114
00:07:04,600 --> 00:07:07,930
எதோ ஒன்னு அவங்க கேக்குறாங்க. 
ஆனா நம்மளால பண்ண முடியுமா 

115
00:07:07,940 --> 00:07:12,490
முடியாதா னு உண்மைய சொல்லாம 
அவுங்கள எதிர்பார்ப்புகளுக்கு 

116
00:07:12,500 --> 00:07:17,390
உள்ளாக்கி உங்களை ஏமாற்றுவது 
என்பது நம்பிக்கை துரோகம் தானே 

117
00:07:17,400 --> 00:07:19,640
அது இப்போ ரீசண்டா என் 
வாழ்க்கையில் நடந்தது நிறையா 

118
00:07:19,650 --> 00:07:25,670
சுத்தி சுத்தி பாத்தேன். 
அப்போ ஒரே ஒரு நண்பர் எனக்கு 

119
00:07:25,680 --> 00:07:28,100
தோனுச்சு. 
அவர் கூட 23 டைம் பேசியிருக்கேன்.

120
00:07:28,310 --> 00:07:30,320
அவரு கூட அதிகமா பேசுனது கூட 
கிடையாது. 

121
00:07:30,430 --> 00:07:32,700
ஆனா அவரு கிட்ட ஹெல்ப் சொன்னேன். 
என்னோட நிலைமையே எக்ஸ்பெக்ட் 

122
00:07:32,710 --> 00:07:34,370
பண்ணேன். 
அவரு உடனே ஒத்துக்கிட்டாரு. 

123
00:07:34,380 --> 00:07:38,460
அவருடைய நிறைய கடமைகள் கூட தள்ளி 
வச்சிட்டு எனக்கு உதவி செய்யணும் 

124
00:07:38,470 --> 00:07:39,900
சொன்னாரு. 
அப்ப உதவி செஞ்சா தான் நண்பா 

125
00:07:39,910 --> 00:07:41,710
அப்படி நீங்க ஒரு கேள்வி 
கேட்டிங்கன்னா இல்லங்க உதவி 

126
00:07:41,720 --> 00:07:43,510
செய்யணும் எக்ஸ்பெக்டேஷன் 
வைக்கணும் அப்படின்னு சொல்ல வரல. 

127
00:07:43,520 --> 00:07:45,120
ஆனா ஒருத்தரோட சந்தோஷத்துல நம்ம 
பங்கேற்பதை விட அவங்களுடைய 

128
00:07:45,130 --> 00:07:50,800
சோகத்துல அவங்க கூட தோளுக்கு தோள்
ஆன் இருப்பது இவ்ளோ எவ்வளவு 

129
00:07:51,190 --> 00:07:59,070
முக்கியமானது. 
நட்பு உணர்த்தும் அதுதான் 

130
00:07:59,350 --> 00:08:04,720
உண்மையான நட்பு இல்லையா? 
இப்போ நீங்க நிறைய கஷ்டங்கள். 

131
00:08:04,780 --> 00:08:08,630
நிறைய சுகங்கள. 
யோசிக்காதீங்கயோ மனுவுக்கு எதோ 

132
00:08:08,640 --> 00:08:13,360
ஆயிடுச்சு. 
அப்படி நினைக்காதீங்க அப்படி இல்ல

133
00:08:13,970 --> 00:08:17,200
சோ இது ஒரு டைப் ஆஃப் குரோம் 
சொல்ல முடியாது. 

134
00:08:17,210 --> 00:08:20,730
தேவைகள் இந்த நேரத்துல எனக்கு 
சப்போர்ட் வேணும். 

135
00:08:20,740 --> 00:08:23,750
அப்டின்ற மாதிரி ஒரு தேவைகள் அந்த
தேவைகள். 

136
00:08:24,540 --> 00:08:26,990
கரெக்டான முறையில எடுத்து 
சொல்லியும் நட்புகள் புரிஞ்சிக்க 

137
00:08:27,000 --> 00:08:29,610
முடியல. 
அவுட் ஆஃப் 10 ஃப்ரெண்ட்ஸ் ஒரு 

138
00:08:29,640 --> 00:08:33,070
ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான். 
எல்லா பண்ற உன்னோட கஷ்டம் எனக்கு 

139
00:08:33,460 --> 00:08:35,500
புரியுது பண்றேன். 
சொல்லிட்டு. 

140
00:08:36,320 --> 00:08:38,600
நான் உடனே சொன்னேன். 
வில் பி தேர் ஃபார் யூ. 

141
00:08:39,150 --> 00:08:43,190
எப்பவுமே எந்த நேரத்துலயும் 
அப்டின்ற மாதிரி என் மனசுல. 

142
00:08:44,000 --> 00:08:47,790
வந்த இந்த தாக்கங்கள் ஓகே. 
நம்ம அத பத்தி ஒரு பேசு பண்ணனும் 

143
00:08:47,800 --> 00:08:50,700
அப்படின்னு உருவாச்சு அதோட 
விளைவுதான் இந்த எபிசோட் இது 

144
00:08:50,710 --> 00:08:52,310
எல்லாமே உங்களுக்கு கனெக்ட் 
ஆகும்னு நினைக்கிறேன். 

145
00:08:52,320 --> 00:08:54,870
நிறைய நேரங்களை உங்களுக்குயான 
தேவைகள் இருந்திருக்கலாம். 

146
00:08:54,880 --> 00:09:04,110
அந்த தேவைகள் எல்லாத்துக்கும். 
நான் கேக்குறது சொல்லல எதோ ஒரு 

147
00:09:04,120 --> 00:09:09,130
எமர்ஜென்சி எதோ ஒரு இக்கட்டான 
சூழ்நிலைகள் ல நமக்கு ஒரு சில 

148
00:09:09,140 --> 00:09:12,350
சப்போர்ட் தேவ படுது அப்டின்னு 
நினைக்கும் போது அப்போ நமக்கு 

149
00:09:12,720 --> 00:09:17,610
எதிர்பார்ப்பது தவறு கிடையாது எனா
நம்ம வந்து ஒரு சோசியல் ஐ டி 

150
00:09:18,200 --> 00:09:19,710
பேண்ட் இன்டிபென்டட் 
சொல்லிக்கிறாங்க. 

151
00:09:19,720 --> 00:09:23,130
ஆனா நம்ம எப்பவுமே சோசியல் 
கனெக்ட் வித் ஆர்டிஸ்ட் பீப்பிள் 

152
00:09:23,160 --> 00:09:27,080
சொல்லலாம். 
சோ ஏம்பா நீ வந்து வேற மாறி பீல் 

153
00:09:27,090 --> 00:09:29,030
பண்ணிருக்கலாம் பாத்திங்கன்னால் 
பண்ணுனா பணம் கொடுத்தார்களா ஹையர்

154
00:09:29,040 --> 00:09:32,470
பண்றது இந்த மாதிரி எதோ ஒன்னு 
பண்ணி இருக்கலாமே அப்படி நீங்க 

155
00:09:32,480 --> 00:09:36,440
கேட்டா கூட. 
ஆனா அதெல்லாம் கரெக்ட் அவருனு 

156
00:09:36,450 --> 00:09:38,700
நினைக்கிறீங்களா வராது. 
ஏன்னா நம்மக்கு தெரிஞ்சவங்க 

157
00:09:38,710 --> 00:09:42,270
நமக்கு புடிச்சவங்க நம்மளோட நல்ல 
பழகுறவங்க. 

158
00:09:43,150 --> 00:09:46,860
ஒரு இமேஜ் நம்ம கூட இருக்கும்போது
நமக்கு தெரியும்ல என்ன தான் பணத்த

159
00:09:46,870 --> 00:09:49,030
கொடுத்து யாரோ ஒருத்தவங்க கூட 
வச்சிகிட்டா கூட பட் அந்த 

160
00:09:49,370 --> 00:09:52,400
நேரங்கள்ல நமக்கு அந்த ட்ரஸ்ட் 
நம்பிக்கை எல்லாமே வருமா 

161
00:09:52,410 --> 00:09:55,860
அப்டின்னு சொல்ல முடியாதுன்னு. 
அப்போ. 

162
00:09:56,630 --> 00:09:58,400
நான் அந்த மாதிரி நடந்துருக்கேன்.
அந்த மாதிரி இருந்து இருக்கேன். 

163
00:09:58,410 --> 00:10:02,390
நிறைய பேருக்கு பண்ணிருக்கேன். 
புரியுதுங்களா சோ அப்போ நா என்ன 

164
00:10:02,400 --> 00:10:04,530
சொல்ல வரேன்னா ஒரு நல்ல நட்பு 
நம்ம எப்படி பண்ணலாம் அப்டின்னு 

165
00:10:04,540 --> 00:10:08,240
கேட்டீங்கன்னா. 
உங்களுடைய கஷ்டமான சூழ்நிலைகளை 

166
00:10:08,250 --> 00:10:11,030
இல்ல. 
ஈசியா இரண்டுமே பண்ணலாம் ஓகே 

167
00:10:11,040 --> 00:10:14,440
இவங்க நம்மளுடைய உண்மையான 
வெல்விஷர் உண்மையான நண்பன் 

168
00:10:14,470 --> 00:10:16,590
அனுப்பி இவங்க கேக்க 
நடிக்கிறாங்க. 

169
00:10:16,600 --> 00:10:25,100
நம்ம பாத்த உடனே ஊருக்கு வாங்க 
வழிவாங்க எல்லாம் பண்ணுவாங்க ஆனா.

170
00:10:25,990 --> 00:10:28,860
நமக்கு ஒன்னு பிரச்சனை வரும்போது 
ஓடிருவாங்க. 

171
00:10:29,690 --> 00:10:31,820
அவங்கல்லாம் ஃப்ரெண்ட்ஸ் 
கேட்டகரிக்குள்ளே வர மாட்டாங்க. 

172
00:10:31,830 --> 00:10:34,310
அவங்களாம் வழிப்போக்கர்கள் அப்படி
தான் சொல்லுவேன். 

173
00:10:35,160 --> 00:10:37,350
சோ நம்ம புரிஞ்சுக்கணும் 
பிரச்சனைகள் ஃபர்ஸ்ட் ஆ 

174
00:10:37,580 --> 00:10:38,930
புரிஞ்சிக்கணும். 
அதே நேரத்தில் நீங்களும் 

175
00:10:38,940 --> 00:10:41,010
பண்ணனும். 
அவங்கள மட்டும் ஒரு சைடு ல ஒன் 

176
00:10:41,020 --> 00:10:43,890
சைட் ஆஃப் யுவர் இருக்க முடியாது.
ஒரு காய் ரெண்டு சைடுமே இருந்தா 

177
00:10:43,900 --> 00:10:45,050
மட்டும் தான் அது 
செல்லுபடியாகும். 

178
00:10:45,060 --> 00:10:46,810
அதே மாதிரிதான் நட்புல 
எதிர்பார்ப்புகள் எல்லாருக்கும் 

179
00:10:46,820 --> 00:10:49,270
இருக்குங்க. 
பிரியங்கா பேசுவோமே 

180
00:10:49,420 --> 00:10:51,630
எதிர்பார்ப்புகள் இல்லாத நட்பு 
எங்க இருக்கு. 

181
00:10:51,640 --> 00:10:53,510
எதிர்பார்ப்புகள் இல்லாத 
மனிதர்கள் எங்க இருக்காங்க 

182
00:10:53,520 --> 00:10:59,290
உங்களுடைய உறவுகளுக்கிடையிலும் 
உங்களுடைய. 

183
00:11:01,230 --> 00:11:03,830
சுத்தி இருக்கவங்க கிட்டயும் என 
எதிர்பார்ப்பு இல்லாம அவங்க 

184
00:11:03,840 --> 00:11:06,040
இருக்காங்க. 
யாராவது ஒரு ஆள் சொல்ல முடியுமா? 

185
00:11:06,050 --> 00:11:08,550
இவங்க கூட எந்த எதிர்பார்ப்பும் 
இல்லாமல் வாழ்க்கை இல்லை. 

186
00:11:08,560 --> 00:11:10,710
என்னுடைய டிராவல் பண்றாங்கன்னு 
சொல்லிட்டு. 

187
00:11:11,640 --> 00:11:12,600
எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் 
செய்யும். 

188
00:11:12,610 --> 00:11:13,760
அது தப்புனு சொல்லுங்க. 
எதிர்பார்ப்புகள் தவறான 

189
00:11:13,840 --> 00:11:15,990
கோணத்திலும் பார்க்க கூடாது. 
எதிர்பார்ப்புகள் என்பது தேவைகள்,

190
00:11:16,680 --> 00:11:21,590
தேவைகள் இருக்க தான் செய்யும் 
அந்த தேவைகளை. 

191
00:11:23,140 --> 00:11:27,070
சரியான நேரத்துல சரியான 
நேரங்களில் வீணர் அப்ப நம்ம. 

192
00:11:28,750 --> 00:11:31,840
நம்மளுடைய உதவிக்கரங்களை நீட்டி 
உதவிக்கரங்களை வாங்குவதும் தவறு 

193
00:11:32,090 --> 00:11:35,360
கிடையாது தானே சோ ரெண்டாவது 
பார்த்தோம்னா. 

194
00:11:36,100 --> 00:11:38,400
உண்மையான நட்பு எப்படி 
கண்டுபிடிக்கிறது அப்டின்னா 

195
00:11:38,410 --> 00:11:41,040
எப்பவுமே உங்கள எந்த இடத்திலும் 
விட்டுக் கொடுக்க மாட்டாங்க. 

196
00:11:41,050 --> 00:11:43,630
இப்ப வேற யாராவது உங்கள பத்தி 
பின்னாடி பேசுவாங்க இல்ல உங்கள 

197
00:11:43,640 --> 00:11:46,230
பத்தி அவங்க ஏதாவது தவறான 
கருத்துக்களை பரப்புறாங்க. 

198
00:11:46,240 --> 00:11:52,440
அப்டினா கூட. 
இவங்க அவங்களோட சேர்ந்த 

199
00:11:52,450 --> 00:11:59,050
கான்வெர்சேஷன்மே பண்ண மாட்டாங்க. 
சிக்ட் அதுல பார்த்த 11 பீப்பிள் 

200
00:11:59,080 --> 00:12:03,110
இருக்க மாட்டாங்க. 
ளுக்கு சப்போர்ட் பண்ண சொல்ல 

201
00:12:03,120 --> 00:12:04,180
பட்லிஸ்ட். 
அதுல வந்து உங்க பாட்டி 

202
00:12:04,190 --> 00:12:06,490
பண்ணமாட்டாங்க. 
பின்னாடி பேச மாட்டாங்க. 

203
00:12:07,380 --> 00:12:10,410
தர் டாட். 
உங்கள பாத்து பொறாம போடமாட்டாங்க.

204
00:12:12,120 --> 00:12:13,800
எப்பவுமே ஒரேமா நடந்துக்குவாங்க. 
இதுதான் வாழ்க்கை. 

205
00:12:14,260 --> 00:12:17,710
இப்படித்தான் வாழ்க்கை அப்டின்னு 
மாரி நெனச்சிக்குவாங்க. 

206
00:12:18,520 --> 00:12:20,930
நீங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் டைம் 
உங்கள மீட் பண்ணும்போது என்ன 

207
00:12:20,940 --> 00:12:25,010
நட்பு என்ன காதல் என்ன அன்பு 
இருந்ததோ அது தொடர்ந்து எந்த 

208
00:12:25,020 --> 00:12:26,480
நேரத்திலும் எந்த நொடியிலும் 
கண்டிநியூஸ் இருக்கும். 

209
00:12:26,490 --> 00:12:28,590
இது நீங்க ரொம்ப பயங்கரமா ரிச்சா 
பெரியலாம். 

210
00:12:28,600 --> 00:12:31,300
சரி அவங்க பண்ணாலும் சரி, எந்த 
நேரத்திலும் அந்த நட்புக்கான ஒரு 

211
00:12:31,560 --> 00:12:33,280
சேஞ்சஸ் இருக்கவே இருக்காது. 
அதெல்லாம் உண்மையான நட்புக்கான 

212
00:12:33,440 --> 00:12:39,480
அடையாளம். 
நான்கு. 

213
00:12:40,750 --> 00:12:44,690
சோ உங்க கிட்ட. 
அதாவது ஹவ் ஆர் யூ னு கேக்குறது 

214
00:12:44,700 --> 00:12:47,790
கூட எதிர்பார்க்க மாட்டாங்க. 
எதிர்பார்ப்புகள் இருக்கலாம். 

215
00:12:47,800 --> 00:12:49,520
ஆனா எல்லாத்துக்குமே 
எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. 

216
00:12:49,530 --> 00:12:52,250
அவன் பண்ணாதான் பண்ணனும் இவன் 
பண்ணாதான் பண்ணணும்னு நினைக்க 

217
00:12:52,280 --> 00:12:53,750
மாட்டாங்க. 
அவங்க அவங்களுக்கு சந்தோசம் எதுவோ

218
00:12:53,760 --> 00:12:57,210
அதை பண்ணுவாங்க திருப்பி நீங்க 
பண்ணீங்கன்னா ஓகே பண்ணலாம் ஓகே 

219
00:12:57,220 --> 00:13:04,620
அந்த மாதிரி வச்சுருவாங்க. 
ஆனா அவுங்களுடைய கஷ்டமான 

220
00:13:04,630 --> 00:13:07,290
சூழ்நிலைகளை இல்ல. 
நீங்க அவங்க கூட இருக்குன்னு 

221
00:13:07,300 --> 00:13:10,670
நினைப்பாங்க. 
இவங்க எல்லாம் உண்மை நட்புங்க. 

222
00:13:11,660 --> 00:13:14,730
அதே மாதிரி உண்மையான நட்புக்கு 
நிறைய டெஸ்டினேஷன் சொல்லிட்டே 

223
00:13:14,740 --> 00:13:17,930
போகலாம். 
சோ எப்பவுமே உங்களுக்கா 

224
00:13:17,990 --> 00:13:21,890
உங்களுக்கான அவைலபிலிட்டி டைம் 
க்ரியேட் பண்ணுவாங்க. 

225
00:13:22,550 --> 00:13:25,750
நான் எப்பவுமே பிஸி ஆம் சரிம் 
சௌரே சொல்ல மாட்டாங்க. 

226
00:13:27,120 --> 00:13:29,090
ஒரு சில நேரங்கள்ல அவங்க பிஸியா 
இருக்குறது கரெக்ட்தான். 

227
00:13:29,100 --> 00:13:34,400
ஆனா இருந்தாலும் உங்களுடைய. 
உங்களோட கேட்ச் பண்ண திருப்பி 

228
00:13:34,410 --> 00:13:37,100
உடனே ட்ரை பண்ணுவாங்க சோ அந்த 
மாதிரி தான். 

229
00:13:38,000 --> 00:13:40,950
தொடர்ந்து அவங்க வாழ்க்கையும் 
உங்க கூட இணைந்த வாழ்க்கையா? 

230
00:13:40,960 --> 00:13:45,160
தொடர்ந்து போவாங்க. 
அய்யோ என் கால் பண்ணுவேன்னு 

231
00:13:45,170 --> 00:13:47,500
நினைக்க மாட்டாங்க. 
ஐயோ கால் பண்ண மாட்டேன் பண்ண 

232
00:13:47,510 --> 00:13:50,100
முடியல பட் ஆனா திரும்பவும் கால் 
பண்ணு நினைப்பாங்க. 

233
00:13:51,090 --> 00:13:52,280
ஃபேக்கா எந்த இடத்திலும் நடிக்க 
மாட்டாங்க. 

234
00:13:52,290 --> 00:13:55,430
இது எல்லாமே உண்மையான நட்புக்கான 
முக்கியமான காரணிகள். 

235
00:13:55,440 --> 00:13:58,990
நான் சொல்றேன். 
இத தவிர இன்னும் என்னலாம் 

236
00:13:59,150 --> 00:14:00,420
இருக்கு. 
அப்டின்னு நீங்க யோசிக்கிறீங்க. 

237
00:14:00,430 --> 00:14:06,130
அப்ப அந்த மாதிரி நீங்க 
யோசிச்சீங்கன்னா மறக்காம எனக்கு. 

238
00:14:07,880 --> 00:14:10,150
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக 
காத்துகிட்டு இருக்கேன். 

239
00:14:10,880 --> 00:14:13,630
இதே மாதிரி வாட்ஸ்அப் சேனல் 
லிங்க். 

240
00:14:15,910 --> 00:14:18,460
சோ இதே மாதிரி உங்ககிட்ட ஒரு 
நண்பர்கள், சில நண்பர்கள் 

241
00:14:18,470 --> 00:14:21,580
இருக்காங்களா? 
உங்கள மாதிரி இலக்கிய கிடையவே 

242
00:14:21,590 --> 00:14:24,570
கிடையாது. 
அப்டினு சொல்லிக்கலாம் அப்டி இல்ல

243
00:14:25,110 --> 00:14:27,850
அப்டினா அந்த மான் நட்புகள் 
கண்டிப்பா அமையும். 

244
00:14:28,540 --> 00:14:31,030
எல்லா நேரங்களில் எல்லாருமே ஒரே 
மாதிரி இருக்கமாட்டாங்க. 

245
00:14:31,740 --> 00:14:33,170
ஒவ்வொருத்தருக்கும் ஒரு நல்ல 
நட்பு அமையும். 

246
00:14:33,180 --> 00:14:35,230
நான் உங்களுக்கு நல்ல நண்பனா 
தொடர்ந்து இருக்கணும்னு 

247
00:14:35,460 --> 00:14:38,910
ஆசைப்படுறேன். 
நீங்க இருப்பீங்களா எனக்கு. 

248
00:14:39,950 --> 00:14:43,090
கண்டிப்பா நல்ல நட்புகள்ளோட 
வாழ்க்கை வாழ்வது ஒரு தனி சுகம் 

249
00:14:43,100 --> 00:14:45,340
தாங்க. 
அது ஒரு சந்தோஷமும் கூட ஒரு 

250
00:14:45,350 --> 00:14:48,390
தைரியமும் கூட அப்டினு சொல்லிட்டு
இந்த எபிசோட் இப்ப முடிக்கிறேன். 

251
00:14:48,830 --> 00:14:51,380
அடுத்த பி சோ கொஞ்சம் 
லேட்டாகப்பதற்கான வாய்ப்புகள் 

252
00:14:51,390 --> 00:14:55,890
இருக்கு. 
கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. 

253
00:14:56,610 --> 00:14:59,750
ஆ கண்டிப்பா நா கூடிய விரைவில் 
அடுத்த சூப்பர் ஆனா இப்ப உங்கள 

254
00:14:59,760 --> 00:15:03,050
வந்து சந்திக்கிறேன் கொஞ்சம் லேட்
ஆகும் அப்படினா ஏழு நாள் குள்ள 

255
00:15:03,060 --> 00:15:06,380
கண்டிப்பா பண்ணுவேன். 
எவ்ரி வீக் எவ்ரி வீக் வெட்னஸ்டே 

256
00:15:06,390 --> 00:15:10,380
வெட்னஸ்டே உங்களுக்கு ஒரு 
எப்பிசோட் கண்டிப்பா இனிமேல் 

257
00:15:10,390 --> 00:15:14,440
வரும் நான் அத தவற மாட்டேன் எவ்ரி
வீக் வெட்னஸ்டே கொண்டு போய் 

258
00:15:14,450 --> 00:15:20,040
நியூஸ் ஃபார் யூ ஆல் டைம். 
சோ ஸ்டே ட்யூன் உங்கள் 

259
00:15:20,050 --> 00:15:21,880
வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா 
சந்தோசமா செமயா அமைவதற்கு 

260
00:15:21,890 --> 00:15:25,870
வாழ்த்துக்கள். 
எல்லாம் சிறப்பாக அமையும் நண்பா. 

261
00:15:25,880 --> 00:15:35,080
நண்பி நினைக்கிறீங்க. 
இது உங்களோட நம்பிக்கை நாங்க 

262
00:15:35,090 --> 00:15:38,660
பேசிட்டு இருக்கேன் மனோ. 
நீங்க. 

263
00:15:41,970 --> 00:15:44,160
அது மட்டும் இல்லாம உங்களோட 
ஃபைடிங்க். 

264
00:15:47,280 --> 00:15:49,330
ஏன் அப்டின்னு நிறைய மனிதர்கள் 
நிறைய மக்கள் நல்ல நண்பர்கள் 

265
00:15:49,340 --> 00:15:51,760
கொண்டு செல்வதற்கான ஒரு 
முக்கியமான காரணம் இருக்கும். 

266
00:15:51,770 --> 00:15:54,680
நம்மளுடைய வெற்றி என்னுடைய வெற்றி
உங்களுடைய வெற்றி மட்டும் தான். 

267
00:15:54,690 --> 00:15:56,540
சோ நம்மளுடைய வெற்றியை 
உருவாக்குவது உங்களுடைய அந்த 

268
00:15:56,550 --> 00:15:59,470
ரியாக்ஷனையும் அந்த தாரா சமயம் 
தான் இருக்கு. 

269
00:15:59,500 --> 00:16:04,360
நீங்க எனக்கு வந்துடு சப்போர்ட் 
தான் இருக்கு சோ உங்களோட மெசேஜ். 

270
00:16:07,790 --> 00:16:16,240
ஜான் பண்ணுங்க. 
ஆர் ஜே மா நோ டிகே நண்பா நண்பி 

271
00:16:16,270 --> 00:16:19,370
நீங்க என்னுடைய உண்மையான 
நண்பர்கள் தானே நீங்கள் 

272
00:16:19,380 --> 00:16:23,670
சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற 
போதிலும் உங்கள் வழி துணை போலவே 

273
00:16:23,880 --> 00:16:27,740
என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க இருக்கீங்க. 

274
00:16:29,530 --> 00:16:33,060
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் உங்களால் நான் 

275
00:16:33,090 --> 00:16:39,930
உங்களால் மட்டுமே நான் பை தி 
கேஸஸ் யூ. 

276
00:16:43,850 --> 00:16:49,800
நியூஸ். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

277
00:16:50,040 --> 00:16:54,340
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

278
00:16:54,720 --> 00:16:58,840
நீங்க இருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

279
00:16:59,000 --> 00:17:02,900
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

280
00:17:04,819 --> 00:17:07,970
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான்.

