1
00:00:04,260 --> 00:00:07,530
நெறைய நேரங்கள்ல நம்ம ஒன்னு 
பண்ணணும்னு ஆசைப்படுவோம். 

2
00:00:07,540 --> 00:00:11,470
அத பண்ணனும் நெனைக்கும் 
போதெல்லாம் இத நம்ம பண்ண வேணாமே. 

3
00:00:11,480 --> 00:00:16,230
இது கரெக்ட் ஆ வராது. 
நம்ம அதுக்குலாம் சரிப்பட்டு வர 

4
00:00:16,239 --> 00:00:18,160
மாட்டோம். 
அப்டின்னு. 

5
00:00:18,770 --> 00:00:24,440
உங்கள வேற யாரும் கிடையாது. 
உங்க மனசு உங்கள இழுத்து பிடிச்சு

6
00:00:24,650 --> 00:00:26,900
உங்களை முன்னேற விடாமல் தடுத்து 
இருக்கா. 

7
00:00:28,060 --> 00:00:31,760
நிறைய இடங்கள்ல நம்பள நம்பளே 
பிளேம் பண்ணிக்கிட்டு நம்மள கஷ்ட 

8
00:00:32,119 --> 00:00:35,770
படுத்துக்கிட்டு நமக்குன்னு ஒரு 
சுத்தி வளை ய போட்டுட்டு வெளில 

9
00:00:35,780 --> 00:00:41,400
பாக்காம ரொம்ப டிப்ரஸ்ட் ஆ 
இருக்கீங்களா? 

10
00:00:42,730 --> 00:00:47,020
அப்போ இந்த எபிசோட் உங்களுக்கான 
பதில் தரப் போகுது. 

11
00:00:48,070 --> 00:00:51,990
ஹவ் டூ பிரேக் ஃப்ரீ ஃப்ரம் தி 
பெர்சன் ஆஃப் மைன்ட். 

12
00:00:52,930 --> 00:00:57,430
ஒவ்வொருத்தரோட மனசும். 
அவங்களுடைய பார்வைகளையும் 

13
00:00:57,440 --> 00:01:01,320
அவங்களுடைய எண்ணங்களையும் தான். 
அந்த வாழ்க்கையவே. 

14
00:01:02,090 --> 00:01:05,550
உங்களுக்கு கரெக்டாவும் தவறாகும் 
மாத்தி அமைக்கிறது. 

15
00:01:06,250 --> 00:01:10,660
அப்போ. 
எப்படி இந்த தப்புஷன்? 

16
00:01:11,480 --> 00:01:14,160
இந்த ஜெயில் நம்ம மனசு 
நம்மளுக்குள்ள சுத்தி போடுற கூடிய

17
00:01:14,170 --> 00:01:20,300
அந்த ஒரு கூண்ட உடைச்சு எரிஞ்சு. 
நம்ம எப்பவுமே நமக்கு புடிச்ச 

18
00:01:20,310 --> 00:01:24,550
வாழ்க்கையே அடைவது எப்படி? 
இதுதான் இந்தப் ஐ சொல்ல நீங்க 

19
00:01:24,580 --> 00:01:27,380
கேக்க போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

20
00:01:31,320 --> 00:01:33,670
நீங்க. 
சிரிக்கின்ற போதிலும் அழுகின்ற 

21
00:01:33,680 --> 00:01:37,410
போதிலும் வழித்துணை போலவே என் 
குரல் உடன் தோன்றுவ. 

22
00:01:37,780 --> 00:01:41,880
நீக்கிய. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

23
00:01:42,080 --> 00:01:45,970
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

24
00:01:47,890 --> 00:01:51,040
உங்களால் நான் இருந்தால் மட்டுமே 
நான். 

25
00:01:52,990 --> 00:01:54,700
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

26
00:01:54,710 --> 00:01:56,590
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

27
00:01:56,600 --> 00:01:59,700
ஒரு அழகான நேரத்துல உங்கள 
சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம் 

28
00:01:59,710 --> 00:02:02,070
எப்பவுமே உங்க நினைப்பாவே 
இருக்குங்க எல்லாம் எப்படி 

29
00:02:02,150 --> 00:02:04,760
இருக்கீங்க உங்க வாழ்க்கை எப்படி 
போயிட்டு இருக்கு நெறையா 

30
00:02:04,770 --> 00:02:09,320
நேரங்கள்ல உங்களுடைய மெசேஜ் 
பாக்கும் போது நீங்க எனக்கு 

31
00:02:09,330 --> 00:02:15,540
குடுக்கக்கூடிய பீட் பேக் அ 
படிக்கும் போதும். 

32
00:02:16,400 --> 00:02:18,490
வரக்கூடிய சந்தோஷம் ரொம்பவே 
அதிகம். 

33
00:02:18,500 --> 00:02:21,610
உங்கள் சப்போர்ட் நாள தான் இவ்ளோ 
தூரம் பண்ண முடியுது. 

34
00:02:21,620 --> 00:02:25,130
நான் உங்களுக்கு ஒவ்வொரு டைம் 
சொல்ற மாதிரி இது முழுக்க முழுக்க

35
00:02:25,140 --> 00:02:29,130
எந்த ஒரு மாநில இருப்பினும் 
இல்லாம உங்களுடைய சந்தோஷம் உங்கள்

36
00:02:29,140 --> 00:02:31,050
வாழ்க்கையில் ஒரு சின்ன 
தூண்டுகோலாக இருந்த மாட்டேனா 

37
00:02:31,060 --> 00:02:35,700
அப்டின்ற எதிர்பார்ப்போட 
தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். 

38
00:02:36,580 --> 00:02:39,100
இது வரைக்கும் நம்ம ஒரு 10,000 
நண்பா நண்பிகளே ரீச் 

39
00:02:39,110 --> 00:02:41,330
பண்ணிருக்கோம். 
ஸ்பாட்டிஃபை ல மட்டும் மொத்த 

40
00:02:41,780 --> 00:02:45,220
கூட்டினா கிட்டத்தட்ட 15,000 
20,000 பேர் வருவாங்க. 

41
00:02:45,230 --> 00:02:51,830
அதுல ஒவ்வொரு எபிசோடையும் 1000 
பேர் பக்கத்துல கேக்குறீங்க அதுல.

42
00:02:52,420 --> 00:02:54,850
பாத்துட்டு 100 பேர் பக்கத்துல 
ரெஸ்பான் பண்றீங்க. 

43
00:02:54,860 --> 00:02:56,800
உங்க வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை 
ஏற்படுத்திக்கிட்டு இருக்கு 

44
00:02:56,810 --> 00:02:57,960
அப்டின்னு சொல்றீங்க. 
இது எல்லாமே எனக்குள்ள ஒரு 

45
00:02:57,970 --> 00:03:01,160
உந்துதலையும் எனக்குள்ள என்னுடைய 
வாழ்க்கையில் பாசிட்டிவ் ரேட் 

46
00:03:01,170 --> 00:03:03,080
பண்ணிட்டு இருக்கு. 
நம்ம இதைத் தொடர்ந்து முன்னேறனும்

47
00:03:03,090 --> 00:03:06,530
தொடர்ந்து அடுத்த அடுத்து நிறைய 
மக்களை சென்றடையணும்னா நீங்க பண்ண

48
00:03:06,540 --> 00:03:09,200
வேண்டியதெல்லாம் உங்களுடைய 
சப்போர்ட் குடுக்கணும். 

49
00:03:09,480 --> 00:03:12,330
நீங்க எந்த பாட்காஸ்ட் ஃபார்மீஸ் 
முன்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் 

50
00:03:12,600 --> 00:03:16,390
போலோ பண்ணிடனும் நண்பா நண்பி அது 
மட்டும் இல்லாம உங்களோட ஃபைடிங்க்

51
00:03:16,600 --> 00:03:18,180
ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் 
பாட்காஸ்ட்யும் தொடர்ந்து 

52
00:03:18,190 --> 00:03:26,120
கொடுத்துக்கிட்டே இருங்க. 
ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் 

53
00:03:26,290 --> 00:03:28,530
ஆரஜிம் அனுமந்த ஸ்கோர் 
இன்ஸ்டாகிராம் பேஜ்ல தான் 

54
00:03:28,540 --> 00:03:29,640
உங்களுக்கான வெய்ட் பண்ணிட்டு 
இருக்கேன். 

55
00:03:29,650 --> 00:03:33,780
உங்களோட மெசேஜ் உங்களுடைய 
உங்களுடைய பீட் பேக் இது நீங்க 

56
00:03:33,790 --> 00:03:35,980
போலாம். 
அது மட்டும் இல்லாம அனதர்வான் 

57
00:03:36,090 --> 00:03:39,600
நம்ம ஒரு க்விக் பூஸ்ட் 
பாட்காஸ்ட். 

58
00:03:41,330 --> 00:03:44,610
தமிழ் செல்ஃப் வித் போஸ்டர் 
வீடியோ பாட்காஸ்ட் இருக்கு. 

59
00:03:44,770 --> 00:03:47,780
நீங்க சொன்னிங்கனாவே வரும். 
அதுல ஒன் மினிட் ல உங்களுக்கு ஒரு

60
00:03:47,790 --> 00:03:52,830
க்விக் பூஸ்டர். 
ஒரு போஸ் கொடுக்குற மாதிரி நிறைய 

61
00:03:52,840 --> 00:03:55,990
விஷயங்கள் உங்களுக்காக லைவ் 
வீடியோ ல பேசிட்டு இருக்கேன். 

62
00:03:56,240 --> 00:04:00,530
நீங்க அதையும் சொல்லு சப்போர்ட் 
கொடுத்தாகணும் ப்ளீஸ் குடுங்க. 

63
00:04:01,710 --> 00:04:06,600
ஆல் ரைட் நம்ம பார்க்க சொல்லலாம்.
நம்மளுடைய. 

64
00:04:08,220 --> 00:04:10,400
வாட்ஸ்ஆப் லிங்க் இருக்கு. 
அதுல நீங்க ஜான் பண்ணிக்கலாம். 

65
00:04:10,410 --> 00:04:12,830
டிரெக்டோ உங்களுக்கு நிறைய 
காண்டாக்ட்ஸ் உங்கள. 

66
00:04:14,420 --> 00:04:16,700
இருப்பதற்கான வாய்ப்புகளும் 
தேடிக்கிட்டு இருக்கேன். 

67
00:04:16,709 --> 00:04:19,490
ஆல்ரைட். 
நம்ம டாபிக் இணைக்கு 

68
00:04:19,500 --> 00:04:22,840
பாத்திங்கன்னா. 
நம்ம மனிதர்கள் எப்பவுமே நம்ம 

69
00:04:22,870 --> 00:04:24,600
மனசாட்சிக்கும். 
மனசுக்கும் சண்டை போட்டு தான் 

70
00:04:24,610 --> 00:04:26,360
கிடப்பான் சொல்லுவாங்க. 
அது உண்மைதானே நிறைய நேரங்கள்ல 

71
00:04:26,590 --> 00:04:30,500
இது என்ன பண்ணிட முடியும் 
நினைக்கும் போது அய்யோ அது வேணா 

72
00:04:30,510 --> 00:04:33,040
நம்ம கரெக்ட் ஆ வராது நம்மள 
பாத்து சிரிப்பாங்க அந்த ஸ்டேஜ் 

73
00:04:33,050 --> 00:04:36,190
போய் நல்லா பேச முடியாதா 
அப்படின்னு யோசிக்கும் போதே இது 

74
00:04:36,290 --> 00:04:38,580
நடக்காது அப்படின்னு உள்ளுக்குள் 
இருந்து ஒரு சவுண்டு சுத்தி 

75
00:04:38,590 --> 00:04:43,010
இருக்கவங்க எத்தன பேரு 
அழுத்தினால் கூட. 

76
00:04:43,880 --> 00:04:47,130
நமக்குள்ள இருக்க கூடிய இந்த 
வாய்ஸ் நம்பள நம்ப வேண்டாம் 

77
00:04:47,140 --> 00:04:49,720
பண்ணும். 
என்ன பண்றதுன்னே தெரியாது. 

78
00:04:50,920 --> 00:04:54,910
நம்ம. 
நம்ம மனசு நிறைய இடங்கள்ல. 

79
00:04:56,290 --> 00:04:58,340
ரொம்ப அட்வான்டேஜ் 
எடுக்கவிட்டுருவோம். 

80
00:04:59,570 --> 00:05:01,260
அது நம்மல ஹண்டர்ல் பண்ண 
ஆரம்பிக்கும். 

81
00:05:01,270 --> 00:05:03,670
இது கரெக்ட் தப்பு அப்டின்ற 
மாதிரி. 

82
00:05:04,680 --> 00:05:08,850
சோ இந்த மாதிரி நேரங்கள்ல மனசு 
உங்களுடைய ஃப்ரெண்ட்டா இல்லாம 

83
00:05:08,880 --> 00:05:13,610
உங்கள கஷ்டப்படுத்த ஆரம்பிக்கும்.
உங்க எமோஷன் சர்ப்ராஸ் பண்ணும் 

84
00:05:13,620 --> 00:05:17,180
உங்க ஃபீலிங்ஸை ரொம்ப பிரேக் 
பண்ணும். 

85
00:05:18,440 --> 00:05:23,180
சோ. 
ஜீவன் அவரோட பேரு ஜீன் ஜாக்குவஸ் 

86
00:05:23,210 --> 00:05:28,820
என்ன சொல்றேன்னா மேன் இஸ் பார்ன் 
ஃப்ரீ பட் எவ்ரிவேர் ஹி லிவ்ஸ் 

87
00:05:28,830 --> 00:05:31,880
இன் சேஸ். 
மனிதர். 

88
00:05:32,530 --> 00:05:34,920
பிறக்கும் பொழுது ரொம்ப 
சுதந்திரமா தான் பிறக்குறான். 

89
00:05:34,930 --> 00:05:37,870
ஆனா வளரும் பொழுது நிறைய மன 
அழுத்தத்தினாலும் மனக்குமுறல்கள் 

90
00:05:37,880 --> 00:05:40,520
நாளையும் மனதிற்கு கைதியாக 
மாற்றான். 

91
00:05:40,530 --> 00:05:49,010
அப்படின்ற ஒரு விஷயம் சொல்லுவாரு.
ஆனா ஹியூமன் பீயிங் மனிதர்கள். 

92
00:05:49,730 --> 00:05:53,800
அவங்க நினைச்சா அவங்க மைன்ட் 
லிமிட் பண்ணி அவங்களுக்கு பிடிச்ச

93
00:05:53,810 --> 00:05:58,630
வாழ்க்கைய வாழ முடியும். 
ஆனா அத பண்றதுக்கு நிறைய பேரு 

94
00:05:58,640 --> 00:06:01,210
முயற்சி செய்வதே கிடையாது. 
அவங்க மனசுக்குள்ள ஏதோ ஒரு 

95
00:06:01,220 --> 00:06:02,430
விஷயத்த பிலீவ் பண்ணிக்கிட்டு இது
தான் கரெக்ட். 

96
00:06:02,440 --> 00:06:04,950
இதுதான் தப்பு அப்டின்ற மாதிரி 
அவங்களுக்குள்ளேயே நிறைய 

97
00:06:04,960 --> 00:06:06,880
வரையறுத்துக்கிட்டு அவங்க 
வாழ்க்கையை அங்கேயே 

98
00:06:06,890 --> 00:06:14,090
நிறுத்திடுறாங்க. 
அடுத்த ஒரு ஸ்டேஜ்க்கு கொண்டு போக

99
00:06:14,100 --> 00:06:17,390
மாட்டாங்க. 
அதுதாங்க கஷ்டமே. 

100
00:06:18,630 --> 00:06:21,590
நிறைய நேரம் இல்ல. 
இந்த மாதிரி தான உங்களுக்கு வருது

101
00:06:21,600 --> 00:06:24,720
அப்டினா நீங்களும் அதுல ஒரு 
ஆளுன்னு நினைச்சுக்கலாம். 

102
00:06:25,960 --> 00:06:28,010
ஐ ஆம் நாட் குட் எனஃப் அப்டின்னு 
தோணுது நான் இதுக்குல்லாம் 

103
00:06:28,020 --> 00:06:31,260
கரெக்ட் கிடையாது. 
நான் எனக்கு அந்த திறமை இல்லவே 

104
00:06:31,270 --> 00:06:36,550
இல்ல ஐயோ எனக்கு லாம் அந்த மாதிரி
ஒரு பீல் ஏ கிடையாது அப்டின்ற 

105
00:06:36,560 --> 00:06:42,360
மாதிரி ஒரு எண்ணங்கள். 
மூவ் ஃபார் லைஃப் என்னால 

106
00:06:42,390 --> 00:06:46,590
வாழ்க்கையில் அடுத்த ஒரு. 
இலக்கை இல்ல அடியை எடுத்து வைக்க 

107
00:06:46,600 --> 00:06:49,030
முடியவில்லை. 
நான் தோத்துக்கிட்டே இருக்கேன். 

108
00:06:49,040 --> 00:06:53,420
எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் 
ஏன் தூக்கின்னு தெரியல. 

109
00:06:54,910 --> 00:06:58,860
ஸ்டக் நாஸ்டாக் ஆயிட்டேன். 
ஒரு இடத்துலயே நிக்கிறேன். 

110
00:06:58,870 --> 00:07:01,050
என்னால அடுத்த ஒரு ஸ்டேஜ்க்கு போக
முடியல. 

111
00:07:01,060 --> 00:07:06,870
ஏன்னு புரியல எதுக்கு தெரியல. 
இந்த உலகமே ரொம்ப மோசமானது. 

112
00:07:06,900 --> 00:07:10,320
இந்த உலகமே ரொம்ப இருட்டானது. 
அப்படின்ற எண்ணம். 

113
00:07:12,640 --> 00:07:15,910
மனிதத்துவம், ஃபெயில் ஆயிடுச்சு. 
எல்லா இடங்களையுமே தவறுகள் 

114
00:07:15,920 --> 00:07:18,650
மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது. 
அப்போ இந்த எண்ணங்கள் எல்லாமே 

115
00:07:18,660 --> 00:07:20,230
உங்களுக்கு வருது. 
அப்டினா யூவான் நீங்க உங்க 

116
00:07:20,240 --> 00:07:26,870
மனசுக்கு சிறை கைதியா 
வாழ்ந்துகிட்டு இருக்கேன். 

117
00:07:28,890 --> 00:07:32,630
உங்களுக்கு நீங்களே லிமிட்டேஷன். 
வகுத்துக்கிட்டு. 

118
00:07:33,510 --> 00:07:35,720
ஒரு. 
உங்களுக்கு பிடிக்காத ஒரு 

119
00:07:35,730 --> 00:07:37,080
வாழ்க்கையை வாழ்ந்துட்டு 
இருக்கீங்க. 

120
00:07:38,830 --> 00:07:44,280
நிறைய நிறைய நிறைய பயத்தோட பயம் 
கலந்த நிறைய பிரச்சனைகள் உடையும்.

121
00:07:44,290 --> 00:07:45,950
நீங்க வாழ்ந்துட்டு இருக்கீங்க. 
இதுக்கு பேருமேண்டல் புருஷன் 

122
00:07:46,510 --> 00:07:50,490
சொல்லுவாங்க. 
சோ இன்னொரு. 

123
00:07:51,470 --> 00:07:54,180
ஃபேவொரிட் ஸ்டோரி பிளாக் சப்ப 
அவர் என்ன சொல்றாரு? 

124
00:07:54,190 --> 00:07:58,300
ஆனா இஸ் நாட் வாட் ஹப்பென்ஸ் டூ 
யு ஹாவ் யு லைக் தட் மேட்டர் சோ 

125
00:07:58,310 --> 00:08:04,470
நிறைய இடங்கள்ல இந்த ஒரு. 
ஆனா வாழ்க்கை ஈஸியாவே 

126
00:08:04,480 --> 00:08:08,320
வென்றுறாங்க. 
வெற்றி என்பது நிம்மதி தான் 

127
00:08:08,330 --> 00:08:09,700
சொல்லுவேன். 
அந்த நிம்மதியான வாழ்க்கையை 

128
00:08:09,710 --> 00:08:13,360
உருவாக்கலாம். 
எப்டின்னு பாத்திங்கன்னா. 

129
00:08:14,540 --> 00:08:17,300
உங்களுக்கு இது நடக்குது 
அப்படின்னு நினைச்சு மனசு 

130
00:08:17,400 --> 00:08:21,500
வருத்தப்பட்டு. 
துன்பப்பட்டு துவண்டு ரொம்ப 

131
00:08:21,810 --> 00:08:26,970
கஷ்டப்பட்டு இருக்குறத விட. 
அந்த ஒரு பிரச்சனைய. 

132
00:08:28,790 --> 00:08:30,220
அந்த ஒரு பிரச்சனைக்கு எப்படி ஐக்
பண்றீங்க? 

133
00:08:30,230 --> 00:08:35,559
ஹு யூரி ஐக் டிட் தட் மேட்டர் 
நம்ம எந்த பிரச்சனை எதுவாக 

134
00:08:35,570 --> 00:08:38,000
இருந்தாலும் சரிங்க. 
அதுக்கு நம்ம எப்படி ஐக் பண்றோம்.

135
00:08:38,010 --> 00:08:40,159
அத பொறுத்துதான் அந்த பிரச்சனை 
பூதாகரமாகும். 

136
00:08:40,169 --> 00:08:43,580
ஒண்ணுமே இல்லாதவும் மாறுது 
உண்மைதானே யோசிச்சு பாருங்க. 

137
00:08:43,590 --> 00:08:50,600
அவரி ஆக்ஷன் ஸ்டார் மேட்டர். 
நான் பீலிங்க்ஸ் டக் அப்படின்னு 

138
00:08:50,610 --> 00:08:52,370
பீல் பண்றீங்க. 
அப்டி தான் இருக்கு போறோம். 

139
00:08:53,360 --> 00:08:56,930
நம்ம மெண்டல் ஹெல்த். 
ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். 

140
00:08:57,220 --> 00:08:58,800
நம்ம பெட்டர் ஆ மாத்திக்கணும் 
அப்டின்னா சில முயற்சிகளை நாம் 

141
00:08:58,830 --> 00:08:59,920
தொடர்ந்து எடுத்துகிட்டே 
இருக்கணும்ம். 

142
00:08:59,930 --> 00:09:03,640
அடுத்தடுத்து ஸ்டேஜ்க்கு 
மூவ்க்கிட்டே இருக்கணும். 

143
00:09:05,270 --> 00:09:11,720
அப்போ அந்த நேரங்கள்ல தான். 
நம்ம மனசு கூர்மை யாவும் நம்ம 

144
00:09:11,730 --> 00:09:15,050
மனசுக்கு அடிமையாகாமல் மனுஷன் 
நண்பனா மாத்தி அதை எப்படி நமக்கு 

145
00:09:15,130 --> 00:09:19,880
புடிச்ச மாதிரி மாத்திக்கறது அந்த
மாதிரியும் நம்ம கொண்டு போகணும். 

146
00:09:20,850 --> 00:09:25,160
இந்த மனசு அப்டின்றது உடைய 
கூடியதுதானே ஈசியா உடையக்கூடியது 

147
00:09:25,170 --> 00:09:29,670
சொல்லுவாங்க. 
சட்னா யாராவது ஒரு ஆளு ஒரு 

148
00:09:29,680 --> 00:09:31,220
வார்த்தை சொன்னா அப்டின்னு 
வச்சுருவோம். 

149
00:09:31,870 --> 00:09:34,530
புடிச்சுருக்கு பிடிக்காது 
உங்களுக்கு சில நேரங்களில் எனக்கு

150
00:09:34,540 --> 00:09:37,070
பிடிக்காதவங்க பேசுறது கூட நம்ம 
ரொம்ப கஷ்டப்படுகிறோம். 

151
00:09:37,730 --> 00:09:38,960
அவன் செஞ்சுட்டு போய்டுவோம். 
நம்ம உக்காந்து 

152
00:09:38,970 --> 00:09:42,490
வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம்.
ஆனா நம்ம. 

153
00:09:43,110 --> 00:09:47,170
மைண்ட் கண்ட்ரோல் பண்ணி. 
இது தான் கரெக்ட். 

154
00:09:47,180 --> 00:09:49,530
இதுதான் தப்பு. 
இந்த பாதைல டிராவல் பண்ணா 

155
00:09:49,540 --> 00:09:52,590
எல்லாமேரேட் ஆ இருக்கும். 
அப்டின்ற மாதிரி ஓவர்கம் 

156
00:09:52,600 --> 00:09:56,370
பண்ணனும்னா. 
நம்ம மைன்ட் நம்ம கொண்டு போன 

157
00:09:56,380 --> 00:09:59,510
ஆரம்பிச்சேன்னா எந்த ஒரு 
விஷயத்தையுமே நமக்கு சாதகமா 

158
00:09:59,520 --> 00:10:06,120
அமைச்சக முடியும். 
நம்ம நெறைய நேரங்கள்ல நமக்குள்ள 

159
00:10:06,150 --> 00:10:08,220
நம்ம லிமிட் பண்ற நிறைய 
வாழ்த்துகள் சொல்வோம். 

160
00:10:08,810 --> 00:10:11,860
நம்மல தூக்கி கொண்டு போய் நம்ப 
வேண்டும்யிலுள்ள போட்டுக்குவோம். 

161
00:10:12,760 --> 00:10:16,980
இது எல்லாமே நம்ம இருக்குற இடம் 
தெரியாம அளிக்க கூடிய விஷன் 

162
00:10:16,990 --> 00:10:23,890
விஷமிகள் அப்டிதான் சொல்லலாம். 
சோ இந்த நேரங்கள்ல நம்ம எக்ஸ் 

163
00:10:23,900 --> 00:10:27,960
டக்ஷன் எக்ஸ்டென்ஷன். 
அப்டின்னு ஒரு கான்செப்ட்ருக்கு 

164
00:10:27,970 --> 00:10:34,550
சைக்காலஜி ல. 
நான் அவ ஆஃப் டெட் ஹ்யூமர் 

165
00:10:34,560 --> 00:10:37,560
எக்ஸிஸ்டெந்ஸ் பட் என்பவர்ஸ்ஸ டூ 
டேக் கண்ட்ரோல் அண்ட் கிரியேட்டர்

166
00:10:37,820 --> 00:10:43,800
ரியாலிட்டி வீ வாண்ட். 
நம்ம ரியாலிட்டி நமக்கு என்ன 

167
00:10:43,810 --> 00:10:48,440
வேணுன்றது? 
மனசுக்கு சொல்லி அத பாலோ பண்ண 

168
00:10:48,450 --> 00:10:51,070
வைக்கிறது. 
அது சொல்றது நம்ம பண்றது 

169
00:10:51,080 --> 00:10:54,120
கிடையாது. 
என்ன எல்லா நேரங்களிலும் அது 

170
00:10:54,130 --> 00:10:57,390
கரெக்ட் கிடையாது. 
இன்னொருத்தரு 

171
00:10:57,420 --> 00:10:58,950
எக்ஸ்டென்ஷியல்பிளாஸர் ஜீன் பால் 
ஸ்டார்ட். 

172
00:10:59,200 --> 00:11:03,860
அவர் என்ன சொல்றாருனா மேன் இஸ் 
கன்டெம்ட் டூ பி ஃப்ரீ பிஸ் 

173
00:11:03,870 --> 00:11:06,610
ஸ்டோன் இந்த வர்ல்ட் இஸ் 
ரெஸ்போன்ஸிப்ளே ஃபார் எவ்ரிதிங் 

174
00:11:06,620 --> 00:11:12,140
ஹிட்ஸ். 
மனிதன். 

175
00:11:12,820 --> 00:11:17,920
சுதந்திரமாக வாழ பிறந்தவன். 
ஆனா இந்த உலகத்துக்கு வரும்போது 

176
00:11:17,930 --> 00:11:24,380
அவனை அறியாமலே அவன. 
மனசு மூலமா கட்டி ஒரு இடத்துல நகர

177
00:11:24,390 --> 00:11:28,350
முடியாம மாத்திக்கிறான். 
அவன் தான் அவன் வாழ்க்கைல நடக்குற

178
00:11:28,360 --> 00:11:32,270
எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். 
அட் லீஸ்ட் மேக்ஸிமம் தான் காரணம்

179
00:11:32,280 --> 00:11:36,400
அப்டின்ற ஒரு கருத்து வைக்கிறாரு.
உண்மைதானே? 

180
00:11:37,620 --> 00:11:42,080
கண்டம டூ பி ஃப்ரீ அந்த 
சொன்னதில்லையே ரொம்ப பவர்புல் ஆன 

181
00:11:42,090 --> 00:11:46,350
ஒரு சென்சார் தான் சொல்லுவேன். 
இதுல கொஞ்சம் ட்ரை பண்ணி பாத்தோம்

182
00:11:46,360 --> 00:11:47,840
னா இன்டர்நெட் பண்ணி 
பாத்திங்கன்னா. 

183
00:11:48,820 --> 00:11:54,190
சோ நம்ம சாய்ஸ் நம்ம என்ன ஆக்ஷன் 
எடுக்கிறோமோ அத பொறுத்துதான். 

184
00:11:54,360 --> 00:11:57,900
வாழ்க்கைல எல்லாமே நடக்குது. 
நல்லா யோசிச்சு பாருங்க. 

185
00:11:57,910 --> 00:12:01,460
நான் இன்னைக்கு என்னவா. 
இருக்கிறேன். 

186
00:12:01,470 --> 00:12:03,800
என்ன ஆக்ஷன் என்ன செயல்கள்னா 
எடுக்கிறேன். 

187
00:12:04,140 --> 00:12:07,750
அதைப் பொறுத்து தான் நம்மளுடைய 
நாளும் நமதே நாளையும் அமையுது 

188
00:12:07,760 --> 00:12:12,670
உண்மை தானே. 
இது யாருமே வந்து. 

189
00:12:13,800 --> 00:12:15,390
எவனோஒருத்த பண்றது வந்து சில 
பிரச்சனைகள் உருவாக்குது. 

190
00:12:15,400 --> 00:12:21,270
அப்படி சொல்றது ஒரு பக்கம். 
ஒரு ஃபர்ஸ்ட் உண்மையா இருக்கலாம்.

191
00:12:21,280 --> 00:12:23,520
யாரோ ஒருத்தரோட செயல் நம் 
வாழ்க்கையை அளிக்கும் யாரோ 

192
00:12:23,530 --> 00:12:25,150
ஒருத்தரோட செய்யலாம். 
வாழ்க்கை கெடுக்கும் அப்டின்றது. 

193
00:12:25,160 --> 00:12:32,390
எல்லாமே ஒரு பக்கம் இருந்தா கூட. 
அந்த இடத்துலயும் அந்த 

194
00:12:32,480 --> 00:12:35,320
பிரச்சனைகளில் இருந்து தவற விட்டு
அந்த பிரச்சனைகளில் இருந்து 

195
00:12:35,330 --> 00:12:38,170
விலகி. 
நம்ம வாழ்க்கை நம்ம பாத்துட்டு 

196
00:12:38,180 --> 00:12:40,600
போயிட்டே இருக்கணும். 
எப்படியாவது அந்த பிரச்சனை அடுத்த

197
00:12:41,050 --> 00:12:44,500
நாள் வர கூடிய பிரச்சனைய எஸ்கேப் 
ஆகிட்டு ஓடுறது நமக்கு புடிச்ச 

198
00:12:44,770 --> 00:12:46,820
வாழ்க்கை வச்சிக்கிற மாதிரியான 
எண்ணங்களை உருவாக்குறது எல்லாமே 

199
00:12:46,830 --> 00:12:52,200
நம்ம பண்ண கூடிய செயல்கள் தான் 
இருக்கு. 

200
00:12:53,960 --> 00:12:58,400
சோ. 
எப்பவுமே நம்ம. 

201
00:12:59,430 --> 00:13:02,920
மனசுக்குள்ள வைக்கக்கூடிய எந்த 
ஒருச்சேன் வலைகள். 

202
00:13:04,130 --> 00:13:10,530
நம்பள முந்தி போகா மூடாம 
தடுக்கக்கூடிய இந்த ஒரு சக்தி. 

203
00:13:11,130 --> 00:13:15,090
கெட்ட சக்தி அது எல்லாத்தையும் 
விடச் சிறிய கூடிய குணம். 

204
00:13:17,580 --> 00:13:21,170
எல்லாமே நம்மகிட்ட இருக்கு. 
சோ எவ்ரிதிங் யு ரீட். 

205
00:13:23,590 --> 00:13:27,090
சோ. 
எல்லாமே முடியும் எல்லாமே பண்ண 

206
00:13:27,100 --> 00:13:29,030
முடியும். 
ஆனா அதுக்கு நல்ல ஒரு 

207
00:13:29,060 --> 00:13:31,830
அண்டர்ஸ்டாண்டிங் வேணும். 
நம்மளுடைய எமோஷன்ஸ்யும் நம்மளுடைய

208
00:13:31,840 --> 00:13:38,660
அந்தமான் கத்துற கெட்ட 
விஷயங்களையும் தூக்கி போட்டு. 

209
00:13:39,470 --> 00:13:42,950
நம்மளுடைய சாய்ஸ் நைட் ஔல்ஸ் சூஸ்
பண்ணனும். 

210
00:13:43,870 --> 00:13:47,400
அப்போ. 
நமக்கான. 

211
00:13:48,570 --> 00:13:50,110
சந்தோஷமான வாழ்க்கையை 
உருவாக்கக்கூடிய எண்ணங்கள் 

212
00:13:50,120 --> 00:13:52,600
நமக்குள்ள துளிர்விட 
ஆரம்பிக்கும். 

213
00:13:54,210 --> 00:13:57,010
சோ இந்த மாதிரி தான் நம்ம 
எப்பவுமே யோசிக்கணும். 

214
00:13:58,970 --> 00:14:02,600
நம்ம தடுக்கக்கூடிய எண்ணங்கள். 
பக்கத்துல இருக்கவே தூரத்துல 

215
00:14:02,610 --> 00:14:03,610
இருக்கேன். 
சுத்தி இருக்கவங்க நம்ம 

216
00:14:03,620 --> 00:14:07,350
தடுக்கிறது விட. 
நம்ம நம்ம தடுக்கிறது. 

217
00:14:07,360 --> 00:14:11,640
நிறைய இடங்கள்ல நம்பள. 
தோல்வியடைய செய்யும் விரக்தி அடைய

218
00:14:11,650 --> 00:14:16,200
செய்யும் அப்போ. 
நம்ம ரொம்பவே. 

219
00:14:17,370 --> 00:14:22,300
ஸ்ட்ராங் ஆவும் நம்ம ரொம்பவே. 
வளர்ச்சி அடையக்கூடிய 

220
00:14:22,310 --> 00:14:26,270
மனநிலையிலும் நம்ம வாழ்க்கைய 
பாக்கணும் அப்டின்றது தான். 

221
00:14:26,940 --> 00:14:30,760
இந்த கத்துக்கிறோம். 
அப்போ. 

222
00:14:32,010 --> 00:14:34,940
நீங்க ரெடியா இருக்கீங்களா 
உங்களுடைய அந்த. 

223
00:14:35,610 --> 00:14:39,590
மனசு தடுக்க கூடிய அந்த ஒரு 
வலையிலிருந்து வெளி வந்து நமக்கு 

224
00:14:40,010 --> 00:14:43,070
புடிச்ச வாழ்க்கை உருவாக்குவது 
ஈசி தானே? 

225
00:14:44,180 --> 00:14:47,380
22 பாயிண்ட் சிம்லா. 
நீங்க என்ன சாய்ஸ் 

226
00:14:47,410 --> 00:14:49,630
எடுத்துக்குறீங்க? 
அதே மாதிரி. 

227
00:14:50,330 --> 00:14:54,230
ஹவ் யூரி ஐக் டூ ஃப்ரம் ஹரி ஐக் 
தி சிட்சுவேஷன் தட் இஸ் வாட் 

228
00:14:54,240 --> 00:14:58,210
மேட்டர் ங்க. 
அதுதான் நம்ம வாழ்க்கையை மாற்றி 

229
00:14:58,220 --> 00:14:59,630
அமைக்கக்கூடிய சக்தி. 
அதுக்குள்ள தான் உன்கிட்ட 

230
00:14:59,640 --> 00:15:02,510
இருக்கு. 
என்ன சொல்றீங்க? 

231
00:15:03,560 --> 00:15:05,990
கண்டிப்பா இத நீங்க ட்ரை பண்ணி 
பாருங்க. 

232
00:15:06,320 --> 00:15:07,990
எப்பவுமே உங்க மனசுக்கு நீங்க 
ஒரு. 

233
00:15:09,020 --> 00:15:11,670
கைதி உட்காராதீங்க. 
எனக்கும் கூட. 

234
00:15:12,760 --> 00:15:15,140
பரவால தோத்துட்டு போறேன். 
இன்னைக்கு தூக்குறேன். 

235
00:15:15,150 --> 00:15:17,470
ஆனா தொடர்ந்து எனக்கு புடிச்ச ஒரு
விஷயத்தை தொடர்ந்து பண்ணிட்டே 

236
00:15:17,480 --> 00:15:19,030
இருக்கேன். 
சந்தோசத்துல நான் ஓடிக்கிட்டே 

237
00:15:19,240 --> 00:15:25,730
இருப்பேன் விடவே மாட்டேன். 
இன்னைக்கு 2930 க்கும் மேற்பட்ட 

238
00:15:25,740 --> 00:15:28,710
எப்பிசோட்ஸ். 
நினைச்சு பாக்க முடியல. 

239
00:15:29,080 --> 00:15:32,310
மூணு வருஷமா தொடர்ந்து போராட்டம் 
தொடர்ந்து ஓடிக்கிட்டிருக்கேன். 

240
00:15:32,460 --> 00:15:33,620
ஜெயிக்கனும் தூக்கனும் எனக்கு 
தெரியாது. 

241
00:15:33,630 --> 00:15:36,740
ஆனா 100 பேரு எனக்கு நீங்க மெசேஜ்
பண்ணும் போது என்னுடைய வாழ்க்கை 

242
00:15:36,750 --> 00:15:38,800
மாறிவிட்டது. 
என்னுடைய வாழ்க்கை மாறிகிட்டு 

243
00:15:38,900 --> 00:15:44,050
இருக்கு. 
என்னுடைய. 

244
00:15:46,450 --> 00:15:49,630
கஷ்டமான சூழ்நிலைகளில் உங்களுடைய 
குரல் என்னை மாற்றி இருக்கிறது. 

245
00:15:49,640 --> 00:15:52,110
அப்படின்னு அவங்க எனக்கு சொல்லும்
போதெல்லாம். 

246
00:15:52,860 --> 00:15:56,090
ரொம்பவே சந்தோசமா இருக்கும். 
ரொம்பவே. 

247
00:15:57,090 --> 00:15:59,240
இது ஒரு பீரிஸ் போன் சிபல் 
அப்டின்றமாறி தோணும் அதே மாதிரி 

248
00:15:59,250 --> 00:16:02,150
தான் நீங்க பண்ணி பாருங்க. 
உங்களுக்கு பிடிச்ச விஷயத்த 

249
00:16:02,290 --> 00:16:03,500
பண்ணுங்க புடிச்ச வாழ்க்கையை 
உருவாக்குங்க. 

250
00:16:03,510 --> 00:16:10,350
யாருக்காகவும் எதற்காகவும். 
நீங்க உங்களுக்கு புடிச்ச விஷயம் 

251
00:16:10,360 --> 00:16:14,780
விட்டுறாதீங்க. 
யாரோட கம்பேர் பண்ணாதீங்க 

252
00:16:14,950 --> 00:16:18,540
யாருடையமே? 
பூட்டி போடாதீங்க. 

253
00:16:19,040 --> 00:16:21,790
நீங்க போட்டி போடக்கூடிய ஒரே ஆள் 
நீங்கள் மட்டும்தான் அட் எண்டு 

254
00:16:21,800 --> 00:16:24,510
ஆஃப் டேங்க. 
நம்மளோட நிம்மதி தட் இஸ் வாட் 

255
00:16:24,700 --> 00:16:27,880
மேட்டர். 
இன்னைக்கு நிம்மதியான தூக்கம் 

256
00:16:27,890 --> 00:16:29,420
நிம்மதியான வாழ்க்கை, நிம்மதியான 
இடம் எனக்கு கிடைச்சிருக்கு. 

257
00:16:29,430 --> 00:16:35,090
அப்படினா ஜெயிச்சிட்டுப் போறாங்க.
வெற்றி பெற்று போறாங்க. 

258
00:16:36,660 --> 00:16:38,690
அது பாத்திங்களா? 
உங்களுக்கு என்ன கொடுக்க போது 

259
00:16:38,700 --> 00:16:42,440
டியூன்ஸ் ஃபயர் ஃப்ரம் நீங்க 
இன்ஸ்பையராகிரிங்கனா தட் 

260
00:16:42,450 --> 00:16:46,410
பாசிட்டிவ். 
யு கேன் டூ ஐடி ஃபார் யு லைக் 

261
00:16:46,680 --> 00:16:49,090
பட். 
ஆனா இப்ப அத பாத்தி நீங்க போறங்க.

262
00:16:49,100 --> 00:16:51,720
அத பாத்து வந்து போறீங்க பாத்து 
உங்க வாழ்க்கைல நீங்க நெகட்டிவ் 

263
00:16:51,840 --> 00:16:55,580
கொண்டு வராங்க அப்டினா. 
புட்ல. 

264
00:16:56,400 --> 00:16:59,230
என்ன சொல்றீங்க? 
மனசு கண்ட்ரோல் பண்ண ட்ரை 

265
00:16:59,240 --> 00:17:03,080
பண்ணுங்க. 
இந்த பி சோ உங்களுக்கு ரொம்பவே. 

266
00:17:04,569 --> 00:17:06,310
குடுத்துருக்கேன். 
நம்பிக்கை எனக்கு இருக்கு இல்ல 

267
00:17:06,550 --> 00:17:09,170
மனம் இதுல நீங்க இப்படி பேசி 
இருக்கலாம் இல்ல அடுத்த டாபிக் 

268
00:17:09,180 --> 00:17:13,150
பேசலாம் அப்படின்னு நினைச்சு 
தயவுசெய்து ச ஃப்ஸ்ஸ. 

269
00:17:15,380 --> 00:17:16,980
உங்களுக்காக இப்ப வெய்ட் 
பண்ணிட்டு இருக்கேன். 

270
00:17:17,050 --> 00:17:22,970
உங்களோட மெசேஜ் உங்களுடைய. 
ஆர்வமா கத்துகிட்டு இருக்கேன். 

271
00:17:22,980 --> 00:17:28,040
சோ ஒன் மோர் ஒரு ஐடியா கூட 
இருக்கு நம்ம எல்லாருமே பண்ண 

272
00:17:28,640 --> 00:17:30,540
கூடாது அப்டின்ற ஒரு தாட் 
எனக்குள்ள இருக்கு சோ யு 

273
00:17:31,110 --> 00:17:37,530
இன்ஸ்டெட் எனக்கு மெசேஜ் பண்ணுங்க
நம்ம கூடிய விரைவில. 

274
00:17:38,260 --> 00:17:42,020
டைரக்ட் லைவ் கலெக்ஷன். 
ஜூம் மீட்டிங்ல கூகுள் மீட்டிங். 

275
00:17:42,140 --> 00:17:45,990
அது மூலமா நம்ம மீட் பண்ணலாம். 
நம்ம ஒரு. 

276
00:17:46,680 --> 00:17:48,940
லிசன் ஸ்மிட் அந்த மாதிரி 
வச்சுக்கலாம். 

277
00:17:48,950 --> 00:17:52,010
நம்மளுடைய இந்த 200 வரப்போகுது 
அந்த நேரத்துல உங்கள 

278
00:17:53,240 --> 00:17:54,960
எல்லாத்தையும் நான் பேசணும்னு 
நினைக்கிறேன். 

279
00:17:54,970 --> 00:18:00,630
நேரடியா ஃப்ளைட் ப்ளீஸ் ப்ளீஸ் 
மெசேஜ் பண்ணுங்க புடிச்சிருந்தா. 

280
00:18:01,480 --> 00:18:03,550
ஆல்ரைட் உங்கள் வாழ்க்கையில் 
அனைத்தும் சிறப்பா சந்தோசமா 

281
00:18:03,560 --> 00:18:07,380
செமயாவதற்கு வாழ்த்துகள். 
உங்க சப்போர்ட் அ மறக்காம இந்த. 

282
00:18:10,740 --> 00:18:14,190
அது மட்டும் இல்லாம குடுத்துட்டு 
நம்ம வீட்டுல இருக்கும்போது 

283
00:18:14,200 --> 00:18:17,590
மட்டும்தான் எனக்கு 
கிடைக்கக்கூடிய ஒரே ஒரு கூலி 

284
00:18:17,600 --> 00:18:23,340
கொடுக்கலாமே நீங்க. 
உங்கள் வாழ்க்கையில் எல்லாமே 

285
00:18:23,580 --> 00:18:28,360
சந்தோசமா சூப்பரா? 
நம்மளுடைய க்விக் பூஸ்டர் அந்த 

286
00:18:28,860 --> 00:18:32,460
ஒரு நிமிஷத்துல இன்ஸ்டால் பண்ண 
முடியாது. 

287
00:18:34,780 --> 00:18:38,980
உங்களுக்கு பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க கண்டிப்பா அத கேட்டு 

288
00:18:39,050 --> 00:18:43,290
என்ஜாய் பண்ணுங்க. 
ரைட் அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

289
00:18:43,300 --> 00:18:45,040
டாபிக் ல டாப்க் கூட உங்கள வந்து 
சந்திக்கிறேன். 

290
00:18:45,050 --> 00:18:54,830
அதுவரைக்கும் முக்கிய முடிவு. 
இது உங்களோட நம்பிக்கை. 

291
00:18:56,080 --> 00:19:00,370
டேக் கேர் நண்பா நண்பி. 
பாய். 

292
00:19:08,950 --> 00:19:12,590
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

293
00:19:12,620 --> 00:19:16,450
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேட்டிருக்கீங்க. 

294
00:19:17,630 --> 00:19:20,140
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

295
00:19:20,150 --> 00:19:28,100
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 

296
00:19:28,130 --> 00:19:28,660
நான்.
