1
00:00:04,260 --> 00:00:07,380
நம்மளோட வாழ்க்கையில நிறைய 
நேரங்கள்ல. 

2
00:00:08,020 --> 00:00:12,120
ஏதோ ஒரு கஷ்டம். 
நம்மல துரத்தும் பொழுது ஏதோ ஒரு 

3
00:00:12,360 --> 00:00:15,800
எதிர்பார்ப்பு நமக்கு நடக்காத 
பொழுது. 

4
00:00:17,210 --> 00:00:20,560
நம்மளுக்கு புடிச்சவங்க நம்மள 
விட்டு போகும் போது. 

5
00:00:21,350 --> 00:00:25,720
நிறைய நிறைய காரணங்களுக்காக நம்ம 
மனசு அழ ஆரம்பிக்கும். 

6
00:00:26,490 --> 00:00:31,370
அழுத்த பெற ஆரம்பிக்கும். 
ஏன் இப்படி நடக்குது அபிடின்னு 

7
00:00:31,400 --> 00:00:35,130
நம்ம யோசிச்சுன்னா. 
மேலும் மேலும் அந்த மன அழுத்தம் 

8
00:00:35,140 --> 00:00:38,940
அதிகமாகிகிட்டே தான் போவோம். 
அந்த மாதிரி சிட்சுவேஷன் ல நம்ம 

9
00:00:39,550 --> 00:00:44,590
என்ன பண்றதுன்னே தெரியாது. 
நிறைய நிறைய நெகட்டிவ் தாட்ஸ் 

10
00:00:44,810 --> 00:00:49,920
நம்பள ஆட்கொள்ள ஆரம்பிக்கும். 
என்னதான் பண்றது இந்த மன 

11
00:00:49,930 --> 00:00:52,280
அழுத்தம்? 
உலகத்துல நிறைய மனிதர்கள் ஃபேஸ் 

12
00:00:52,290 --> 00:00:54,200
பண்ண கூடிய ஒரு முக்கியமான 
பிரச்சனை. 

13
00:00:54,210 --> 00:00:58,820
மன அழுத்தம், டிப்ரஷன் அப்படினு 
சொல்லுவாங்க. 

14
00:00:59,770 --> 00:01:04,879
நீங்களும் அதுல ஒரு ஆளு அப்டினா. 
நிறைய நேரங்களில் ஒரு சட்டம், மன 

15
00:01:04,890 --> 00:01:06,890
அழுத்தம் இல்ல லாங் டைம் 
இருக்குறது ரொம்ப கிரிட்டிகல் 

16
00:01:06,900 --> 00:01:08,020
இருக்கிறது. 
இந்த மாறி நிறைய இருக்கு. 

17
00:01:08,030 --> 00:01:13,110
எதுவா இருந்தாலும் நம்ம இந்த 
எபிசோட் ல மன அழுத்தம் குறைச்சு 

18
00:01:13,120 --> 00:01:17,220
மகிழ்வான வாழ்க்கை வாழ்வது எப்படி
அப்டின்றது தான் இந்த பேசுங்க 

19
00:01:17,440 --> 00:01:23,570
நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க. 
டிப்ஸ் டூ. 

20
00:01:24,380 --> 00:01:28,380
கம் அவுட் ஆஃப் டிப்ரெஷன். 
நம்ம நண்பனுக்காக. 

21
00:01:29,310 --> 00:01:37,380
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

22
00:01:37,610 --> 00:01:41,910
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

23
00:01:42,290 --> 00:01:46,390
நீங்க இருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

24
00:01:46,580 --> 00:01:50,470
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

25
00:01:52,390 --> 00:01:55,540
உங்கள நான் இருந்தால் மட்டுமே 
நான். 

26
00:01:59,190 --> 00:02:01,340
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

27
00:02:01,350 --> 00:02:03,790
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

28
00:02:03,800 --> 00:02:06,360
ஒரு அழகான நேரத்துல உங்கள 
சந்திக்கிறது. 

29
00:02:06,390 --> 00:02:11,230
எனக்கு ரொம்பவே சந்தோஷம். 
எல்லா எப்டி இருக்கீங்க. 

30
00:02:12,210 --> 00:02:13,660
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா. 

31
00:02:13,670 --> 00:02:15,460
சந்தோஷமா செம்மையா போயிட்டு 
இருக்கு. 

32
00:02:15,470 --> 00:02:17,680
அப்படின்ற நம்பிக்கை எப்பவுமே 
எனக்குள்ள இருக்குங்க. 

33
00:02:17,690 --> 00:02:18,960
அதுல எந்த ஒரு சந்தேகமும் 
கிடையாது. 

34
00:02:19,230 --> 00:02:22,470
நீங்க எந்த மூலையில் இருந்து 
உலகத்தோட எந்த ஒரு இடுக்கு ல 

35
00:02:22,480 --> 00:02:24,720
இருந்து நம்ம பாட்காஸ்ட் 
கேட்டாலும் எனக்கு தெரியும். 

36
00:02:24,730 --> 00:02:28,520
எனக்கான நமக்கான ஒரு நல்ல மனம் 
நல்ல குணம் உடையவர்கள் நாளைய 

37
00:02:28,530 --> 00:02:31,470
வெற்றியை அடையக் கூடியவர்கள் 
சந்தோஷத்துல திளைக்க கூறியவர்கள் 

38
00:02:31,610 --> 00:02:36,020
சோகத்தை கண்டு பயப்படாதவர்கள் 
இந்த மாதிரி உங்கள நா 

39
00:02:36,030 --> 00:02:45,760
புகழ்ந்துட்டு போலாம் ஏன்னா அந்த 
அளவுக்கு. 

40
00:02:46,170 --> 00:02:48,570
நீங்க அந்த ஒரு பிரச்சனைகளில் 
இருந்து வெளிவரணும் அப்டின்னு 

41
00:02:48,580 --> 00:02:51,860
நீங்க ஸ்டேட்ஸ் எடுக்குறீங்க. 
இருக்குறனால தான் இந்த மாதிரி 

42
00:02:51,870 --> 00:02:54,440
கேக்குறீங்க. 
அப்போ உங்களுக்கு மனசார நம்ம 

43
00:02:54,550 --> 00:02:58,160
வாழ்க்கைல முன்னேறனும். 
அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கு. 

44
00:02:58,170 --> 00:03:00,540
அந்த எண்ணத்தோட தான் நீங்க எங்க 
நம்ம பாட்காஸ்ட் பண்றீங்க ஓகே 

45
00:03:00,550 --> 00:03:07,780
என்ன பண்ணிட்டு இருக்கீங்க, 
எப்படி இருக்கீங்க? 

46
00:03:08,740 --> 00:03:12,760
மறக்காம. 
உங்களுக்காக காத்துகிட்டு 

47
00:03:12,770 --> 00:03:15,000
இருக்கேன். 
உங்களோட மெசேஜ் பண்றதுக்காக 

48
00:03:15,010 --> 00:03:17,490
அனுப்புங்க. 
அது மட்டும் இல்லாம நம்ம இந்த 

49
00:03:17,690 --> 00:03:21,110
பாட்காஸ்ட் ஓட டிஸ்க்ரிப்ஷன் ல 
எப்பவுமே. 

50
00:03:21,940 --> 00:03:23,530
வாட்ஸ்ஆப் சேனல் 
கொடுத்திருப்போம். 

51
00:03:23,700 --> 00:03:25,760
ஒரு ஹேப்பி நியூஸ் என்னனா? 
பாத்து பேருல ஜௌன் பண்ணிட்டாங்க. 

52
00:03:25,770 --> 00:03:29,370
10 பேருக்கு அவள் அப்படின்னு 
சொன்னா அவங்க யாரு ஜாமீன் மனுவா 

53
00:03:29,380 --> 00:03:32,130
சும்மா ஒரு விஷயம் க்ரியேட் பண்ணி
பாத்துட்டு ஜாயின் பண்ண வைக்க 

54
00:03:32,140 --> 00:03:34,130
முடியுமா என்ன? 
நம்ம ஃப்ரெண்ட்ஸ் ஃபேமிலி வேணா 

55
00:03:34,140 --> 00:03:37,050
போர்ஸ் பண்ணலாம் ஆனா எங்கையோ ஒரு 
மூலையில இருந்து நம்ம கூட 

56
00:03:37,060 --> 00:03:40,830
பேசணும்னு நினைக்கிறீங்க 
பாத்திங்களா ரொம்ப சந்தோஷம். 

57
00:03:42,560 --> 00:03:44,700
நல்ல இருக்கு. 
நீங்க பண்ணிக்கலாம் உங்களோட. 

58
00:03:48,880 --> 00:03:53,470
அது மட்டும் இல்லாம நீங்க உங்களோட
ஃபைடிங்க் தொடர்ந்து 

59
00:03:53,480 --> 00:03:55,090
கொடுத்துட்டாங்க. 
அது ரொம்பவே யூஸ் புல்லா 

60
00:03:55,100 --> 00:03:55,770
இருக்கும். 
ஏன் உங்களுக்கு தெரியும்? 

61
00:03:55,800 --> 00:04:00,600
ஏன்னா நம்ம நிறைய ரீச் பண்ணு 
வதற்காக ஆல்ரைட் நம்ம டாபிக் உள்ள

62
00:04:01,180 --> 00:04:05,930
போலாம். 
ஏன்னா ஒரு சந்தோசம் தான் உங்க 

63
00:04:05,960 --> 00:04:07,780
கிட்ட பேசுனாவே நிறைய பேசிட்டே 
இருக்கணும் போல தோணுது. 

64
00:04:07,790 --> 00:04:09,920
இப்ப உடனே முடிச்சு முடியாத 
முடிக்க கூடாது. 

65
00:04:09,930 --> 00:04:15,380
அப்படின்ற எண்ணமும் நிறையா வருது.
நிறைய பேசிட்டே இருக்கணும் போல 

66
00:04:15,390 --> 00:04:19,180
இருக்கு உங்க கூட. 
சோ டிப்ரெஷன். 

67
00:04:20,000 --> 00:04:23,280
அந்த டாபிக் வருவோம். 
எத்தனை பேரு உங்கள்ள. 

68
00:04:24,120 --> 00:04:26,330
என்னடா இது வாழ்க்கை அப்டின்ற 
மாதிரி ஒரு வெறுப்பு உடைய 

69
00:04:26,340 --> 00:04:29,100
வாழ்ந்துகிட்டு இருக்காங்க. 
எனக்கு எதுவுமே நடக்க 

70
00:04:29,110 --> 00:04:32,790
மாட்டேங்குது நினைச்சது எதுவுமே. 
ஒன்னு கூட நடக்க மாட்டேங்குது. 

71
00:04:32,800 --> 00:04:33,980
தொடர்ந்து கடவுள் அடிச்சுட்டு 
இருக்காரு. 

72
00:04:33,990 --> 00:04:35,630
விரட்டிட்டு இருக்காரு. 
அப்டின்ற எண்ணங்கள் இருக்கக் 

73
00:04:35,640 --> 00:04:36,670
கூடிய எத்தனை மனிதர்கள் நாம 
பாத்திருக்கோம். 

74
00:04:36,680 --> 00:04:40,950
நீங்களா கூட இருக்கலாம். 
நானா கூட இருக்கலாம். 

75
00:04:42,610 --> 00:04:45,160
இதெல்லாம் சரியா இருந்தா எல்லாமே 
சரியாகி ரொம்ப சந்தோஷம். 

76
00:04:45,390 --> 00:04:46,740
நம்மள வாழ முடியாதா அப்படின்னு 
இயக்கம். 

77
00:04:46,750 --> 00:04:48,830
எத்தனை பேரு கிட்ட இருக்கு? 
அது எல்லாத்தையும் கெடுக்க கூடிய 

78
00:04:48,840 --> 00:04:56,570
ஒரு மிகப்பெரிய வில்லன் இந்த. 
இது இந்த. 

79
00:04:57,260 --> 00:05:00,810
டிப்ரெஷன் தான் எப்ப பார்த்தாலும்
நம்மள கஷ்ட படுத்திட்டே இருக்கறது

80
00:05:00,820 --> 00:05:05,530
தான் அதோட வேல. 
எனவே என்ன பண்றதுன்னு நம்மளுக்கு 

81
00:05:05,540 --> 00:05:08,190
புரியாது. 
ஒரு. 

82
00:05:09,500 --> 00:05:12,320
மனசுல இல்ல நம்ம கஷ்டங்கள் 
தொடர்ந்துகிட்டே இருக்கும். 

83
00:05:13,040 --> 00:05:16,210
எதுக்குடா இப்படி நடக்குது? 
அப்படின்ற மாதிரி ஒரு கஷ்டம் 

84
00:05:16,220 --> 00:05:20,000
இருக்கும். 
நம்ம கூட நாலு நல்ல நண்பர்கள் பேச

85
00:05:20,010 --> 00:05:21,670
மாட்டாங்களா? 
நம்ம பிரச்சனைகளை கேட்க 

86
00:05:21,680 --> 00:05:25,480
மாட்டாங்களான்னு தோணும். 
இத தாண்டி நிறைய கிரிட்டிக்கல் 

87
00:05:25,490 --> 00:05:27,280
திங்கிங் வரும். 
நம்ம எதுக்கு வாழணும் அப்டின்ற 

88
00:05:27,290 --> 00:05:31,110
மாதிரி கூட வரும் ஆனா. 
இது எல்லாமே. 

89
00:05:33,570 --> 00:05:35,410
அதற்கான காரணங்களை தேடி 
நீங்கன்னா. 

90
00:05:36,370 --> 00:05:38,420
நம்ம திருப்பி திருப்பி அந்த 
பிரச்சனைக்குள்ள உள்ளண்டு நம்ம 

91
00:05:38,430 --> 00:05:41,850
மனசுல நம்ம ரொம்ப கஷ்டபடுத்துகிற 
ஒரு நிலைமை வந்துரும். 

92
00:05:41,880 --> 00:05:47,120
ஆனா அந்த காரணத்த தாண்டி. 
காரியத்திற்காக வாழ்வதுதான் 

93
00:05:47,130 --> 00:05:49,630
வாழ்க்கை. 
அப்போ என்ன பண்ணலாம்? 

94
00:05:50,670 --> 00:05:54,730
அப்ப என்ன பண்ணனும்னா நீங்க. 
நிறைய நிறைய எப்பிசோட் ல. 

95
00:05:54,740 --> 00:05:57,100
இப்ப நம்ம 200 இருபத்தி அஞ்சுக்கு
மேல யூஸ் பண்ணிட்டு இருக்கோம். 

96
00:05:57,110 --> 00:05:59,750
எல்லாம் சொல்ல இந்த ஒரு கருத்த 
சொல்லிட்ட உங்களுக்கு செல்ஃப் 

97
00:05:59,760 --> 00:06:04,580
கேர். 
கேர் பண்ணிக்கணும். 

98
00:06:04,590 --> 00:06:08,810
நீங்க உங்கள பத்தி உயர்வா 
என்னனும் நம்மளே நம்மள பத்தி 

99
00:06:08,820 --> 00:06:11,480
ரொம்பத் தாழ்வாவும் நமக்க 
புடிக்காத ஒரு மனிதனாவே நம்ம 

100
00:06:11,980 --> 00:06:13,550
இமேஜிங் பண்ணும் போது 
மத்தவங்களுக்கு எப்படி புடிக்கும்

101
00:06:13,560 --> 00:06:15,930
நினைக்கிறீங்க அதுதாங்க. 
அதுனால இந்த சைல்ட் கேர்ன்றது 

102
00:06:15,940 --> 00:06:20,190
ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட். 
எல்லா விஷயத்துக்கும் சுவர் 

103
00:06:20,200 --> 00:06:21,330
இருந்தால்தான் சித்திரம் வரைய 
முடியும். 

104
00:06:21,340 --> 00:06:23,980
இது எல்லா பாட்காஸ்ட் இருப்பதை 
கருத்து சொல்றேன். 

105
00:06:23,990 --> 00:06:32,230
நம்மளுடைய சவுண்ட் பாடி மேக் 
சவுண்ட் மைண்ட். 

106
00:06:32,960 --> 00:06:34,890
நல்ல மனசு வேணும். 
நல்ல சவுண்ட் பாடி வேணும். 

107
00:06:35,750 --> 00:06:37,680
நம்ம மனசுக்கும் சரி, உடலுக்கும் 
சரி. 

108
00:06:38,370 --> 00:06:41,430
நல்ல. 
உரமளிக்க கூடிய பாசிட்டிவான 

109
00:06:41,550 --> 00:06:46,050
விஷயங்களையும் பாசிட்டிவான 
நண்பர்களும் பாசிட்டிவான. 

110
00:06:46,660 --> 00:06:50,770
உலகமும் நமக்கு கிடைக்க பெறணும். 
அப்ப அத நோக்கி நம்மை நகர 

111
00:06:50,780 --> 00:06:54,220
ஆரம்பிக்கணும். 
எப்ப பாத்தாலும் பிரச்சனைகள் உடைய

112
00:06:54,250 --> 00:06:57,520
கொண்டு இருக்க கூடிய இல்ல 
பிரச்சனை இல்லாமலும் பிரச்சனைகளை 

113
00:06:57,530 --> 00:06:59,930
மாதிரி கிரியேட் பண்ண கூடிய 
மனிதர்கள் சுத்தி இருக்கும் போது 

114
00:07:00,200 --> 00:07:02,960
நம்ம அந்த மாதிரி பீல் பண்ணுவோம்.
அப்போ என்ன பண்ணனும் அப்டினா. 

115
00:07:03,720 --> 00:07:06,690
ஆனா முடியல நண்பா. 
இப்ப கஷ்டமா இருக்கு அப்டின்னு 

116
00:07:06,700 --> 00:07:11,370
மனசு ரொம்ப இருக்கும் அவங்களுக்கு
இருக்குனு அப்டினாசெல் கேர். 

117
00:07:12,080 --> 00:07:14,860
கமா? 
ஸ்லீப். 

118
00:07:15,740 --> 00:07:20,300
கிட்ட தட்ட. 
ஆவரேஜ் ஆ இப்ப ஒரு ஆராய்ச்சி என்ன

119
00:07:20,310 --> 00:07:25,420
சொல்றாங்கன்னா 78 மணி நேரம் நல்ல 
க்வாலிட்டி அஸ்லீப் ரொம்ப 

120
00:07:25,430 --> 00:07:27,480
இம்பார்டண்ட் ன்னு சொல்றாங்க. 
அதுவும் ரெகுலர் ஸ்லீப்ஸ் 

121
00:07:27,770 --> 00:07:30,800
பண்ணனும். 
இவன் வீக்கென்ட் கூட நம்ம என்ன 

122
00:07:31,110 --> 00:07:38,800
பண்ணா ஆஹா வீக்கம் தானே இதுக்கு. 
சிக்க தூக்கிட்டு. 

123
00:07:40,380 --> 00:07:42,720
அப்படி சொல்லிட்டு நைட்டும் 
பகலுமா உக்காந்துகிட்டு தேவை 

124
00:07:43,100 --> 00:07:45,470
இல்லாம படத்த பாத்துட்டு தேவை 
இல்லாம பேசிகிட்டு அந்த நாட்களை 

125
00:07:45,480 --> 00:07:49,890
நகர வைப்பது ரொம்ப கஷ்டம். 
எல்லாருமே கரக்டா சிசிலி பண்ணனும்

126
00:07:50,010 --> 00:07:53,520
தூக்கம் ரொம்ப ரொம்ப 
இம்பார்டண்ட். 

127
00:07:54,330 --> 00:07:58,210
உங்க மனசுல அந்த பழைய நினைவுகள், 
பழைய பிரச்சனைகள் எல்லாத்தையும் 

128
00:07:58,220 --> 00:07:59,800
ஃபர்ஸ்ட் பண்ணிட்டு அடுத்த நாள் 
காலைல கம்ப்யூட்டர். 

129
00:07:59,810 --> 00:08:02,800
அப்படி ரீஸ்டார்ட் ஆனா கொஞ்சம் 
பாஸ்டா ஓடுமோ அதே மாதிரி மனசுல 

130
00:08:02,810 --> 00:08:05,150
வல்ல மைன்ட் ரீஸ்டார்ட் 
பண்ணிட்டீங்களா. 

131
00:08:05,160 --> 00:08:09,020
ஃபுளோ கிளாரிட்டி கிடைக்கும் ஒரு 
கிளியர் பாத் கிடைக்கும். 

132
00:08:09,030 --> 00:08:14,000
நல்ல தூக்கம் முக்கியம். 
பி ஹெல்தி டயட் நம்ம எப்பவுமே 

133
00:08:14,010 --> 00:08:16,600
மனசு கஷ்டமா தான். 
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. 

134
00:08:18,630 --> 00:08:22,180
நாலு பிரியாணி வாங்கி. 
எந்த அளவுக்கு இருக்கும்? 

135
00:08:23,040 --> 00:08:26,660
என்ன சாப்பிடுறோம். 
அப்படின்றது நம்ம மனச உடல. 

136
00:08:28,040 --> 00:08:30,410
வைக்கிறது க்கு ரொம்ப 
இம்பார்டண்ட் நிறைய நேரங்களில் 

137
00:08:30,420 --> 00:08:32,950
உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நான்
வெஜ் சாப்பிடாதீங்கன்னு சொல்லல. 

138
00:08:32,960 --> 00:08:35,650
நான் வச்சேன். 
ஆனா அதிகமா சாப்பிடும்போது நம்ம 

139
00:08:35,659 --> 00:08:39,400
அறியாமலே மனசும் உடலும் கிட 
ஆரம்பிக்குது. 

140
00:08:40,260 --> 00:08:42,530
சோ எப்பவுமே நம்ம மனசுல டிப்ரெஷன்
இருக்கிறோம். 

141
00:08:42,539 --> 00:08:45,090
அப்படினா நம்ம மனச உடம்பை 
கஷ்டப்படுத்தி இல்ல. 

142
00:08:45,100 --> 00:08:50,290
அத தூங்க வர அத வந்து ஒரு 
மங்கசெய்து. 

143
00:08:51,060 --> 00:08:53,450
அத மறக்க செய்வது. 
அதாவது டெம்பிள் ஒரியா மறக்க 

144
00:08:53,460 --> 00:08:54,730
செய்வதற்கான காரணங்கள் தேடாதீங்க 
முக்கியம். 

145
00:08:54,740 --> 00:09:02,500
ஆல்ககால் நோ ஸ்மோக்கிங். 
அதே மாதிரி கூல்ட்ரிங்க்ஸ் ஒரு 

146
00:09:02,510 --> 00:09:04,130
ஜங்க் ஃபுட். 
இதெல்லாம் சாப்பிட்டா தான் நம்ம 

147
00:09:04,140 --> 00:09:06,600
கவலை போகும் நினைக்கிறோம். 
அது எத்தன எவ்ளோ நேரம் இருக்கும் 

148
00:09:06,610 --> 00:09:10,340
சாப்ட்டு முடிச்ச பின்னாடி 3 மணி 
நேரம் 4 மணி நேரம் திருப்பி ஓகே 

149
00:09:10,640 --> 00:09:12,950
நீங்க வந்து சேர்க்க போறீங்க. 
உங்க உடம்பையும் 

150
00:09:12,960 --> 00:09:14,840
கெடுத்துக்குறீங்க. 
அதனால எப்பயுமே ஹெல்த் டயட் மேன் 

151
00:09:14,870 --> 00:09:18,800
பண்ணுங்க. 
டிப்ரெஷன் இருக்கும் அப்டினா அத. 

152
00:09:19,430 --> 00:09:21,030
இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப 
கண்டிப்பா யூஸ் புல்லா ஹெல்ப் 

153
00:09:21,040 --> 00:09:22,810
ஃபுல் ஆ இருக்கும். 
இதுக்கு அப்புறம் ஈட்ட ஹெல்த் 

154
00:09:22,840 --> 00:09:28,600
டயட் நல்ல டயட் எக்ஸர்சைஸ் 
ரெகுலர்லி இந்த மூணு பாயிண்ட் அட்

155
00:09:28,610 --> 00:09:32,810
லீஸ்ட் 30 மினிட்ஸ் நம்ம 
உருவாக்கு ஸ்மால் வாக்கு ஸ்மால் 

156
00:09:32,820 --> 00:09:36,680
ரன் ஸ்மால் ஜோக். 
எதோ ஒரு எக்ஸாஸ் உங்களால 

157
00:09:36,690 --> 00:09:38,900
முடிஞ்சது. 
இதோ நீங்க பண்ணிட்டே இருக்கணும். 

158
00:09:38,910 --> 00:09:41,140
இது எக்ஸ் பண்ணும் போது உடல் 
மட்டும் கிடையாது. 

159
00:09:41,150 --> 00:09:43,260
மனசு வந்து ரொம்ப ரொம்ப சந்தோசம் 
ஆகும். 

160
00:09:43,270 --> 00:09:46,480
இத ட்ரை பண்ணி பாருங்க சின்ன 
சின்னமோன் கூட உங்களுக்கு நல்ல 

161
00:09:46,490 --> 00:09:51,830
ஒரு சந்தோசத்த குடுக்கும். 
அடுத்து கனெக்ட் வித் அதர்ஸ். 

162
00:09:52,680 --> 00:09:54,510
எப்பவுமே தனியாவே இருந்துருவேன். 
தனிக்காட்டு ராஜா என்னோட தனிமையான

163
00:09:54,520 --> 00:09:56,690
வாழ்க்கை எனக்கு புடிச்சிருக்கு. 
அப்டின்ற மாதிரி மட்டும் 

164
00:09:56,700 --> 00:09:58,660
இருந்துடாதீங்க. 
எதுக்கு தனியா இருக்கணும் சோ நம்ம

165
00:09:58,670 --> 00:10:00,490
எல்லாருமே சோசியல் அனிமல் 
சொல்லுவாங்கல்ல. 

166
00:10:00,500 --> 00:10:03,720
அப்படி இருக்கும்போது நல்ல 
நண்பர்கள் நல்ல வெல்விஷர் நீங்க 

167
00:10:03,730 --> 00:10:06,490
நல்லா இருக்குனு நினைக்கிறவங்க 
பேசுங்களேன் நல்லா இருக்கும் 

168
00:10:06,500 --> 00:10:08,490
எவ்ளோ சந்தோஷமா இருக்கும் 
தெரியுமா ரொம்பவே ஹேப்பியா 

169
00:10:08,500 --> 00:10:16,700
இருக்கும். 
ஒரு குரூப்ஸ் ஜௌன் அந்த மாதிரி 

170
00:10:16,710 --> 00:10:20,720
சப்போர்ட் குரூப். 
மோட்டிவேஷன் வாட்ஸ்ஆப் சேனல் 

171
00:10:20,730 --> 00:10:23,340
ஆரம்பிச்சிருக்கேன். 
ல சோ அதுல நீங்க பண்ணா கூட 

172
00:10:23,350 --> 00:10:24,600
உங்களுக்கு டெய்லி அப்டேட் 
கிடைக்கும். 

173
00:10:24,610 --> 00:10:28,200
அதே மாதிரி நீங்க என்கூட பேசலாம்.
உன்னால நண்பர்களா உங்க நீங்க 

174
00:10:28,490 --> 00:10:31,010
நல்லா இருக்குனு நினைக்கிற நல்ல 
மனிதர்கள்கிட்ட எப்பயுமே ஒரு 

175
00:10:31,020 --> 00:10:33,340
கரெக்ட் ஆ இருங்க. 
கண்டிப்பா அந்த மாற்றம் 

176
00:10:33,350 --> 00:10:35,960
உங்களுக்கு வாழ்க்கையில் வரும் 
ப்ராக்டிஸ் ரிலாக்சேஷன் டெக்னிக் 

177
00:10:35,970 --> 00:10:40,600
என்ன பண்ணலாம் யோகா மெடிடேஷன் டூ 
பி ஃப்ரீதிங் இது எல்லாமே அகஸ்டஸ்

178
00:10:40,850 --> 00:10:46,970
உங்க கன்ட்ரோல்ல வச்சிக்கணும். 
இதெல்லாம் பண்ண டைம் இல்ல. 

179
00:10:46,980 --> 00:10:50,010
அப்படின்னா கூட ஜஸ்ட் டூ வாக் 
போங்க இல்ல ஜாக் போங்க நல்ல 

180
00:10:50,020 --> 00:10:52,690
உங்களுக்கு புடிச்ச பாட்டு 
கேளுங்க இல்ல பாட்காஸ்ட் கேளுங்க 

181
00:10:52,700 --> 00:10:57,270
ஒரு பாசிட்டிவ் ஆன. 
பாசிட்டிவ் விஷயத்தை தொடர்ந்து 

182
00:10:57,280 --> 00:10:59,930
ஊட்டக் கூடிய ஒரு விஷயத்தை 
தொடர்ந்து கேளுங்க. 

183
00:11:01,670 --> 00:11:05,510
அத பாத்தீங்கன்னா அடுத்த பௌற்கே 
ஜென் ஐக் ட்யூன் ஜாய் 

184
00:11:05,730 --> 00:11:06,810
எல்லாருக்கும் ஒரு விஷயம் 
பிடிக்கும். 

185
00:11:06,820 --> 00:11:09,200
உங்க யாருக்குமே பிடிக்காதுனு 
சொல்லுவே முடியாது. 

186
00:11:09,210 --> 00:11:12,390
ஒரு சில பேருக்கு விளையாட 
பிடிக்கும் சில பேருக்கு பாட்டு 

187
00:11:12,400 --> 00:11:14,540
போட பிடிக்கும் ஒரு சில பேருக்கு 
சாப்பிட பிடிக்கும் சாப்பிட 

188
00:11:14,550 --> 00:11:18,040
புடிச்சாலும் அது நல்ல ஹெல்தி 
ஃபுட் சாப்பிட ட்ரை பண்ணலாம். 

189
00:11:18,050 --> 00:11:20,380
இந்த மாதிரி எது புடிச்சு, எது 
புடிச்சிருக்கு உங்கள 

190
00:11:20,390 --> 00:11:24,210
சந்தோஷப்படுத்தும் நீங்க அந்த 
விஷயத்த பண்ணும் போது உங்களை 

191
00:11:24,220 --> 00:11:26,470
மறந்து நீங்க சந்தோஷமா என்ஜாய் 
பண்றீங்க அப்டினா அந்த விஷயம் 

192
00:11:26,480 --> 00:11:29,310
தான் உங்க வாழ்க்கையே ரொம்ப 
திருப்தி படுத்த சொல்றான். 

193
00:11:29,320 --> 00:11:35,590
அப்ப அந்த மாதிரி ஆபீஸ் நீங்க 
தொடர்ந்து பண்ணலாம். 

194
00:11:36,020 --> 00:11:38,370
அதுக்கு அப்பறம் சென்னை டிவி 
தாட்ஸ். 

195
00:11:41,950 --> 00:11:43,860
அப்படி பண்ணி உங்களுக்கு நீங்க 
பேசுங்க. 

196
00:11:43,870 --> 00:11:46,510
வெயிட் வெயிட் வெயிட் என்ன உனக்கு
பிரச்சனை. 

197
00:11:47,270 --> 00:11:50,750
நான் தோத்துட்டேன். 
ஆனா பரவாயில்ல என்னோட முயற்சிகள் 

198
00:11:50,760 --> 00:11:53,240
எவ்வளோ இருந்தது. 
அதனால் எந்த அளவுக்கு நாங்க 

199
00:11:53,250 --> 00:11:56,180
சிரிச்சா ட்ரை பண்ணேன். 
இப்போ இல்லைனா அடுத்த டைம் ட்ரை 

200
00:11:56,190 --> 00:11:57,720
பண்ணுவேன். 
அப்டின்ற மாதிரி உங்களுக்கு நீங்க

201
00:11:57,730 --> 00:12:00,190
பேசுங்க சோ எப்பவுமே 
நெகட்டிவிட்டி வரும்போது உங்க மனச

202
00:12:00,200 --> 00:12:02,510
மாத்தக்கூடிய அளவுக்கு நீங்க 
திருப்பி திருப்பி ப்ராக்டிஸ் 

203
00:12:02,520 --> 00:12:04,060
பண்ணுங்க. 
அது நீங்க கடவுள் நினைக்கிறதா 

204
00:12:04,070 --> 00:12:06,220
இருக்கட்டும் இல்ல கடவுள் 
நினைக்கிறதா இருக்கட்டும் இல்ல 

205
00:12:06,230 --> 00:12:08,880
உங்க நல்ல நண்பர்கள் கிட்ட 
பேசுறது இருக்கட்டும் இது ஒரு 

206
00:12:08,890 --> 00:12:10,960
முயற்சி ஆனா உங்களுக்கு நெகட்டிவ்
தான் சரி நீங்க தொடர்ந்து 

207
00:12:10,970 --> 00:12:16,140
மாத்திட்டே இருக்கணும் அத நீங்க 
உள்ள விடவே கூடாது. 

208
00:12:16,900 --> 00:12:18,840
அதெல்லாம் பண்ணனும். 
அதெல்லாம் பண்ணியும் உங்களால் 

209
00:12:18,850 --> 00:12:20,560
முடியவே இல்லை. 
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 

210
00:12:20,570 --> 00:12:23,050
இது பண்றதுனே தெரியல அப்டினா 
கண்டிப்பா நீங்க வந்து சிக் 

211
00:12:23,060 --> 00:12:27,530
பண்ணுங்க ஏன்னா அவங்கதான் எண்டு 
ஆஃப் டே நம்ம கண்ட்ரோல் பண்ண 

212
00:12:27,540 --> 00:12:30,460
முடியாத அளவுக்கு டிப்ரெஷன் ல 
இருக்கேன். 

213
00:12:30,470 --> 00:12:33,360
நிறையா இந்த வாழ்க்கை வேணும்னு 
தோணுது அப்டின்னு 

214
00:12:33,370 --> 00:12:39,790
நினைச்சீங்கன்னா. 
கண்டிப்பா நீங்க ஒரு நல்ல 

215
00:12:39,800 --> 00:12:44,140
தரப்பட்ட மீட் பண்ணனும். 
அவுங்க உங்களுக்கு நல்ல ஒரு 

216
00:12:44,150 --> 00:12:46,470
வழியில் வெளிப்படுத்தி வாங்க 
உங்களுக்கான சப்போர்ட்த்தையும் 

217
00:12:46,480 --> 00:12:51,630
கிரியேட் பண்ணி குடுப்பாங்க. 
இதுதவிர நிறைய நிறைய. 

218
00:12:52,440 --> 00:12:56,930
வெப்சைட்ஸ் இருக்கு மெண்டல் 
ஹெல்த் டிஎக்ஸ் ஓஆர்ஜி. 

219
00:12:57,330 --> 00:12:59,860
இந்த வெப்சைட் ல நெறைய டிப்ஸ் 
இருக்கும். 

220
00:13:00,420 --> 00:13:03,110
ஜெட் பவுண்டேஷனின் அப்டின்ற 
மாதிரி ஜெட் ஃபவுண்டேஷன் ஓஆர்ஜி. 

221
00:13:03,140 --> 00:13:06,650
அந்த மாதிரி சோ 11 புரிஞ்சுக்கங்க
லாஸ்ட் ஆ சொல்றேன். 

222
00:13:06,660 --> 00:13:09,750
டிப்ரெஷன் றது ஒரு டேபிள் 
கண்டிஷன் அய்யோ நமக்கு 

223
00:13:10,310 --> 00:13:12,450
வந்துருச்சே எதுமே பண்ண முடியாது 
நம்ம மனசு எப்புடி இருக்கும் 

224
00:13:12,480 --> 00:13:15,550
தெரியுமா தான் இருக்கும் நிறைய 
கஷ்டப்பட்டோம் நம்ம வந்து ஒன்னுமே

225
00:13:15,560 --> 00:13:20,570
பண்ண முடியாது அப்படின்னு மட்டும்
நெனைக்காதீங்க கண்டிப்பா குரல். 

226
00:13:21,210 --> 00:13:22,860
சோ இது வந்து ஒரு கண்டிஷன் ஒரு 
வியாதியும் கிடையாது. 

227
00:13:22,870 --> 00:13:26,440
ஒரு டெம்ப்ரரி நம்ம அதுல இருந்து 
வெளி வருவதற்கான முயற்சிகள் 

228
00:13:26,450 --> 00:13:28,580
எடுத்தா கண்டிப்பா வெளிவர 
முடியும். 

229
00:13:29,900 --> 00:13:32,470
எப்பயுமே பயப்படாதீங்க. 
ஹெல்ப் கேக்குறதுக்கு உங்களுக்கு 

230
00:13:32,500 --> 00:13:34,430
தெரிஞ்சவங்க உங்கள கேர் பண்றவங்க 
கிட்ட ஹெல்ப் கேக்குறதுக்கு 

231
00:13:34,440 --> 00:13:36,770
தயங்காதீங்க. 
அவங்களால முடிஞ்சது பண்ண போறாங்க.

232
00:13:36,780 --> 00:13:39,930
முடியலன்னா இல்லன்னு சொல்ல 
போறாங்க அவ்ளோ தான். 

233
00:13:40,640 --> 00:13:43,080
எப்பவுமே எந்த ஒரு விஷயம் 
பிரச்சனைகளில் இருந்து 

234
00:13:43,090 --> 00:13:46,630
வெளிவரும்னா டைம் ஆகும். 
காலத்திற்கு அவ்வளவு பெரிய ஒரு 

235
00:13:46,640 --> 00:13:48,630
பவர் இருக்கு. 
எவ்ளோ பெரிய பிரச்சனைகள் 

236
00:13:48,640 --> 00:13:52,270
இருந்தாலும் அது சரி பண்ணி நம்மல 
வெளிநோக்கி வெளியே எடுத்துக் 

237
00:13:52,280 --> 00:13:53,770
கொண்டு வந்துரும். 
அதனால டைம் குடுங்க 

238
00:13:53,780 --> 00:13:57,120
எல்லாத்துக்கும் டைம் குடுங்க 
எனக்கு இன்னைக்கே மாறனும் இந்த 

239
00:13:57,130 --> 00:13:58,550
நொடியே மாறனும் அப்டின்னு 
நினைக்காதீங்க எல்லாத்துக்குமே 

240
00:13:58,560 --> 00:14:05,510
தான் இருக்கும். 
காலம் எப்பயுமே கடந்து வந்த 

241
00:14:05,520 --> 00:14:08,410
சோகத்தையும் கடக்கச் செய்யும். 
அதை மறந்துராதீங்க சோ கண்டிப்பா 

242
00:14:08,420 --> 00:14:12,050
இந்த இன்ஃபர்மேஷன் எல்லாமே. 
இப்போ நீங்க எப்டி இருக்கீங்க 

243
00:14:12,060 --> 00:14:14,930
உங்க ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. 
உங்க குடும்பத்துல யாராவது 

244
00:14:14,940 --> 00:14:16,520
இருக்காங்களா? 
கண்டிப்பா இது உங்களுக்கு யூஸ் 

245
00:14:16,530 --> 00:14:21,500
புல்லா இருக்கும் உங்களுக்கு ஷேர்
பண்ணுங்க. 

246
00:14:22,630 --> 00:14:26,190
டிப்ரெஷன் நால. 
என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. 

247
00:14:26,200 --> 00:14:27,560
என்னை விட்டு போயிட்டு இருக்கு 
அப்டின்னு நினைக்கிறீங்க. 

248
00:14:27,570 --> 00:14:30,650
கண்டிப்பா கிடையவே கிடையாது. 
எதுவும் கடந்து போகும். 

249
00:14:30,660 --> 00:14:32,690
இதுவும் கடந்து போகும் எல்லாம் 
உங்களால முடியும். 

250
00:14:33,440 --> 00:14:35,310
அப்படின்ற நம்பிக்கையோட வாழ்க்கைய
பாருங்க உங்களுக்கு பிடித்த 

251
00:14:35,320 --> 00:14:37,930
வாழ்க்கை உங்களுக்கு பிடித்த 
மாதிரி கண்டிப்பா அமையும் 

252
00:14:37,940 --> 00:14:43,380
அப்டின்னு இல்ல எந்த சந்தேகமும் 
கிடையாது. 

253
00:14:43,990 --> 00:14:47,050
என்ன சொல்றீங்க? 
அடுத்த டாபிக் என்ன பேசுனா நண்பா 

254
00:14:47,060 --> 00:14:49,770
நண்பி. 
ஏன் நீங்க அந்த டாபிக்லஸ் பண்ண 

255
00:14:49,780 --> 00:14:50,670
போறீங்க? 
உங்களுக்கு ஏதாவது கேள்விகள் 

256
00:14:50,680 --> 00:14:52,230
இருக்கு. 
அது என்ன டாபிக் பண்ணனுமா? 

257
00:14:52,240 --> 00:14:55,470
இல்ல நீங்க நம்ம பாட்டு காசுல 
பேசணுமா? 

258
00:14:56,190 --> 00:14:58,500
இல்ல உங்க கேள்விகள ரெகார்ட் 
பண்ணி அனுப்புங்க. 

259
00:15:01,520 --> 00:15:04,110
உங்களோட கேள்விகளும் நம்ம 
பாட்காஸ்ட் இடம் பெறும். 

260
00:15:05,430 --> 00:15:10,700
அடுத்த எபிசோட்ல இன்னும் ரொம்ப 
யூஸ்புல் ஆன ரொம்ப ரொம்ப தேவையான 

261
00:15:10,730 --> 00:15:12,740
டாப்க் கூட உங்ககிட்ட வந்து மீட் 
பண்றேன். 

262
00:15:12,750 --> 00:15:16,660
அது வரைக்கும் உங்க இருந்து 
வருகிறது ஆர்ச்சி மனு நீங்க 

263
00:15:16,970 --> 00:15:18,700
இருக்கீங்க. 
ஆர் ஜீவனும் தமிழ். 

264
00:15:21,310 --> 00:15:25,280
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

265
00:15:26,880 --> 00:15:28,960
உங்க வாழ்க்கைல எல்லாமே சிறப்பாக 
அமையும் நண்பா. 

266
00:15:28,970 --> 00:15:33,010
நண்பி இல்லாமே எல்லாமே சரியாகும்.
நீ என்ன பண்ணிட்டு இருக்கீங்களோ 

267
00:15:33,380 --> 00:15:37,730
எவ்ளோ பிரச்சனைகள் இருந்தாலும் 
எல்லாமே மாறும். 

268
00:15:38,370 --> 00:15:41,960
நம்பிக்கையோட வாழ்க்கைல முன்னேறி 
போய்கிட்டே இருப்போம். 

269
00:15:43,410 --> 00:15:50,070
மறக்காம இந்த. 
ஸ்பாட்டிஃபை குடுத்துட்டு இங்க 

270
00:15:50,080 --> 00:15:51,560
நிறைய நண்பர்கள் கிட்ட 
ரீச்ருக்கும் நண்பர்களுக்கும் 

271
00:15:51,570 --> 00:15:55,510
வயசுல இருக்கும். 
அப்டின்றது. 

272
00:15:57,970 --> 00:16:00,860
உங்களுக்கு சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் இவரது ஆட்சி மனோ 

273
00:16:00,870 --> 00:16:05,100
நீங்க இருக்கீங்க. 
அஜி மனோ. 

274
00:16:05,940 --> 00:16:10,320
நீங்க சிரிக்கிற போதும் அழகு 
எப்போதும் வழி துணை போலவே எனக்கு 

275
00:16:10,420 --> 00:16:12,950
குரலுடன். 
உங்க பின்னாடியே ஓடிருவேன். 

276
00:16:12,960 --> 00:16:16,900
நான் உங்கள் நண்பன் டேக் கேர் பை 
பை. 

277
00:16:20,620 --> 00:16:28,070
நியூஓன். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

278
00:16:28,310 --> 00:16:32,610
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

279
00:16:32,990 --> 00:16:37,090
நீங்க கேட்டிருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

280
00:16:37,280 --> 00:16:41,170
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

281
00:16:43,090 --> 00:16:46,230
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 
நான்.

