1
00:00:04,260 --> 00:00:08,620
போராட்டமே வாழ்க்கை போராட்டம் 
இல்லாத வாழ்க்கை யாருக்காவது 

2
00:00:08,650 --> 00:00:13,180
இருக்கா அப்டின்னு யோசிங்கனா 
கண்டிப்பா கிடையவே கிடையாது. 

3
00:00:13,770 --> 00:00:18,040
வாழ்க்கை எப்பவுமே நிறைய முகங்களை
நமக்கு காமிச்சுட்டு இருக்கும். 

4
00:00:18,050 --> 00:00:22,880
ஒரு சில நேரங்கள்ல வாழ்க்கை ரொம்ப
அருமையாவும் ஒரு சில நேரங்கள்ல 

5
00:00:22,890 --> 00:00:26,940
அய்யோ என்னடா வாழ்க்கை அப்டின்ற 
மாதிரியும் எண்ணங்கள் மாறி மாறி 

6
00:00:26,950 --> 00:00:32,040
வரும். 
எதுவா இருந்தாலும் போராட்டமான 

7
00:00:32,049 --> 00:00:35,330
வாழ்க்கை பூந்தோட்டமாக மாறனும் 
அப்டினா. 

8
00:00:35,990 --> 00:00:40,720
நம்ம வாழ்க்கையே நம்ம கையில தான் 
இருக்கு அப்டின்றது நம்பனும். 

9
00:00:41,800 --> 00:00:44,980
அப்போ இந்த வாழ்க்கையே போராட்டம் 
தான் ஆ அப்டின்ற ஒரு கேள்வி 

10
00:00:44,990 --> 00:00:49,800
நம்மக்குள்ள வருது. 
ஆனாலும் இந்த வாழ்க்கை போராட்டமே 

11
00:00:49,810 --> 00:00:52,640
இருந்தாலும் அதை எப்படி டைகள் 
பண்றது? 

12
00:00:52,650 --> 00:00:57,200
எப்படி டைகள் பண்ணி. 
ரொம்ப சந்தோஷமான வாழ்க்கையா? 

13
00:00:57,210 --> 00:01:01,080
அமைச்சு எப்பவுமே ரொம்ப ஹேப்பியா 
இந்த வாழ்க்கையை வாழ்வது 

14
00:01:01,090 --> 00:01:06,650
அப்டின்றதுக்கு உணர்த்துவதற்கான 
ஒரு சூப்பரான குட்டி சூரிய இந்த 

15
00:01:07,010 --> 00:01:09,420
பிசோள உங்களுக்காக கொண்டு 
வந்திருக்கேன். 

16
00:01:09,450 --> 00:01:20,780
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

17
00:01:21,040 --> 00:01:25,330
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ. 

18
00:01:25,720 --> 00:01:29,820
நீங்க கேக்குறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

19
00:01:30,010 --> 00:01:33,890
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

20
00:01:35,810 --> 00:01:38,960
உங்கள நான் இருந்தால் மட்டுமே 
நான். 

21
00:01:42,570 --> 00:01:44,540
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

22
00:01:44,550 --> 00:01:46,860
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

23
00:01:46,870 --> 00:01:50,800
ஒரு அழகான நேரத்துல உங்கள வந்து 
சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் 

24
00:01:50,810 --> 00:01:53,670
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப 
ரொம்ப ரொம்ப நன்றி. 

25
00:01:53,680 --> 00:01:56,580
உங்களுடைய சப்போர்ட்டுக்கு இது 
வரைக்கும் நம்மளுடைய இந்தகோல இந்த

26
00:01:56,590 --> 00:01:59,940
ஒரு விஷயத்துல நம்ம ஒரு 
பாட்காஸ்ட் பண்ணிட்டு இருக்கோம். 

27
00:01:59,950 --> 00:02:01,700
எப்பிசோட் ரிலீஸ் பண்ணிட்டு 
இருக்கோம். 

28
00:02:01,710 --> 00:02:03,660
கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் 
மேற்பட்ட பாலோயர்ஸ் இருக்காங்க அத

29
00:02:03,670 --> 00:02:11,450
தாண்டி. 
ரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும்

30
00:02:11,460 --> 00:02:14,650
மேற்பட்ட டவுன்லோட்ஸ் ஓட நம்ம 
வந்துட்டு இருக்கோம். 

31
00:02:14,660 --> 00:02:18,900
அதுக்கு முக்கியமான காரணம் நீங்க 
மட்டும் தாங்க ஏன் அப்டின்னா இத 

32
00:02:18,910 --> 00:02:21,920
முழுக்க முழுக்க எந்த ஒரு 
மானிட்டரி பெனிபிட்மில்லாம நான் 

33
00:02:21,930 --> 00:02:23,680
தொடர்ந்து ரன் பண்ணிட்டு 
இருக்கேன். 

34
00:02:23,690 --> 00:02:26,420
இதுனால உனக்கு என்ன கிடைக்கப் 
போகுது அப்படின்னு ஒரு சில பேருல 

35
00:02:26,430 --> 00:02:28,280
நிறையா பேரு என்ன கேக்குறாங்க? 
பட் ஆனா எனக்குள்ள இருக்கக்கூடிய 

36
00:02:28,290 --> 00:02:34,270
ஒரே ஒரு சந்தோஷம். 
ரொம்ப பெரிய சந்தோஷம். 

37
00:02:34,280 --> 00:02:36,750
உங்களுடைய வாழ்க்கையில என்னால 
ஊரும் பைக் ட உருவாக்க முடியாது. 

38
00:02:36,760 --> 00:02:40,870
ஒருத்தரு பெட்ல இருந்து கேட்டு 
அவர் வாழ்க்கையை மாற்றிய 

39
00:02:41,100 --> 00:02:42,270
வச்சிருக்காரு. 
ஒருத்தர் சூசைடுதாட்டு 

40
00:02:42,280 --> 00:02:44,570
இருந்தாலும் நான் உங்க பாட்காஸ்ட்
கேக்கும்போது வாழனும் தோணுச்சு. 

41
00:02:44,580 --> 00:02:53,690
அப்படின்னு ஒருத்தர் இருந்தாரு. 
ஒரு தோழி அவங்களோட வாழ்க்கையில 

42
00:02:53,700 --> 00:02:55,870
நிறைய போராட்டங்கள் இருந்தாலும் 
பாட்காஸ்ட்க்கும் போது நிறைய 

43
00:02:55,880 --> 00:02:57,860
உந்துதல் விட அவங்க வாழ்க்கைய 
பாக்கறாங்க. 

44
00:02:57,870 --> 00:03:00,430
அப்டின்ற மாதிரியும் இதெல்லாம் 
ஒரு சில ஹைலைட்டான கமெண்ட் பட் 

45
00:03:00,440 --> 00:03:02,730
ஆனா நெறைய பேரு எனக்கு எழுதி 
அனுப்பியிருந்தாங்க. 

46
00:03:02,760 --> 00:03:05,630
இந்த பாட்காஸ்ட் அவங்க வாழ்க்கைல 
ஒரு சின்ன மாற்றத்தை 

47
00:03:05,640 --> 00:03:09,070
ஏற்படுத்திக்கிட்டு இருக்குனு 
சொல்லிட்டு சோ அந்த ஒரு சந்தோஷம் 

48
00:03:09,080 --> 00:03:10,790
தாங்க என்ன தொடர்ந்து ரன் பண்ண 
வைக்கிறது. 

49
00:03:10,800 --> 00:03:13,310
இந்த சந்தோஷத்தை ஊட இந்த 
வாழ்க்கையை ரொம்ப சந்தோஷமா 

50
00:03:13,500 --> 00:03:16,370
உங்களோட சேர்ந்து வாழனும் 
அப்படினு தோணுது இன்னும் பெருசா 

51
00:03:16,380 --> 00:03:25,670
வளரணும் நிறைய மக்களை 
சென்றடையணும். 

52
00:03:25,840 --> 00:03:27,470
அப்டின்ற ஒரு தாட் அவங்களுக்குள்ள
எப்பயுமே சொல்லிக்கிட்டு 

53
00:03:27,480 --> 00:03:29,140
இருக்கேன். 
அதுக்கு நீங்க என்ன என்ன பண்ணனும்

54
00:03:29,150 --> 00:03:31,390
அப்டினா ரொம்ப சிம்பிளான விஷயம் 
தான் நீங்க எந்த பாட்காஸ்ட் 

55
00:03:31,400 --> 00:03:34,570
கமிஷன்னாலும் மறக்காம சப்ஸ்க்ரைப்
ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது

56
00:03:34,580 --> 00:03:36,340
ரொம்ப ரொம்ப முக்கியம். 
அது மட்டுமில்லாமல் 

57
00:03:36,350 --> 00:03:37,660
ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் 
பாட்காஸ்ட்யும் உங்களுடைய 

58
00:03:37,670 --> 00:03:38,650
ஃபைடிங்க் தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டே இருங்க. 

59
00:03:38,660 --> 00:03:42,030
நீங்க எப்டி கொடுக்கும் போது 
எனக்கு மிகப் பெரிய உந்துதலாக 

60
00:03:42,040 --> 00:03:44,030
இருக்கும். 
அது மட்டும் இல்லாம நிறைய நண்பன் 

61
00:03:44,040 --> 00:03:46,090
நண்பர்கள் கிட்ட நம்ம 
ரிச்சர்ட்தற்கான வாய்ப்புகள் 

62
00:03:46,100 --> 00:03:47,480
இருக்கும். 
அதே மாதிரி நீங்க நம்ம பாட்காஸ்ட்

63
00:03:47,490 --> 00:03:50,300
நிறைய இடத்துக்கு ஷேர் பண்ணுங்க. 
அர்ஜுனனும் அந்த ஸ்கோர் இந்த 

64
00:03:50,310 --> 00:03:53,130
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக 
வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். 

65
00:03:53,140 --> 00:04:01,810
உங்களோட உங்களுடைய கமெண்ட்ஸ் 
உங்களுடைய ஃபீட்பேக் என்னும் 

66
00:04:01,820 --> 00:04:04,250
எழுதி அனுப்பலாம். 
அது மட்டும் இல்லாம நிறைய பிக் 

67
00:04:04,300 --> 00:04:08,750
பாஸ் பிக், ஐடியாஸ் டிப்ஸ் 
எல்லாத்தையும் உங்களுக்கு 

68
00:04:08,760 --> 00:04:10,410
வீடியோவையும் ஷேர் பண்ணிட்டு 
இருக்கேன். 

69
00:04:10,420 --> 00:04:14,140
சீசன்ஸ் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க. 
உங்க ஃப்ரெண்ட்ஸ் சேர் பண்ணுங்க. 

70
00:04:14,150 --> 00:04:16,649
எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா 
இருக்கும் சோ அது மட்டும் இல்லாம 

71
00:04:17,459 --> 00:04:20,110
நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல்ன் க்கு
இந்த பாக்ஸ் டிஸ்க் நல்ல இருக்கு.

72
00:04:20,120 --> 00:04:22,950
நீங்க எல்லாம் பண்ணிக்கலாம் நீங்க
ஃபர்ஸ்ட் டைம் நம்மளோட பாட்காஸ்ட்

73
00:04:22,960 --> 00:04:24,860
கேக்குறீங்க எபிசோடை கேக்குறீங்க 
அப்படினா உங்களுக்காக நேரம் 10 

74
00:04:24,870 --> 00:04:33,710
முப்பதுக்கும் மேற்பட்ட எப்பிசோட்
இருக்கு தயவுசெய்து கேளுங்க நீங்க

75
00:04:34,160 --> 00:04:35,970
க்கூடிய நண்பர் அன்பு அதுங்கனா 
ரொம்பவே சந்தோஷம் ரொம்பவே ஹேப்பி 

76
00:04:35,980 --> 00:04:38,370
எனக்கு தொடர்ந்து சப்போர்ட் 
கொடுத்ததற்கு சோ அது மட்டும் 

77
00:04:38,380 --> 00:04:41,180
இல்லாம நம்ம யூடியூப் யூடியூப் 
மியூசிக் யும் இருக்கு. 

78
00:04:41,190 --> 00:04:46,350
சுத்ரூவ அவுட் எவ்ரிவேர் வந்து 
நம்மளுக்கு நிறைய நிறைய நிறைய 

79
00:04:46,360 --> 00:04:47,160
சப்போர்ட் குடுத்துட்டு 
இருக்கீங்க. 

80
00:04:47,170 --> 00:04:50,510
அந்த சப்போர்ட் இன்னும் என்ன 
ஆச்சு பண்ணுங்க அப்டின்ற ஒரு 

81
00:04:50,660 --> 00:04:53,460
வச்சிக்கிட்டு நம்ம பாட்டுக்கு ல 
உள்ள போட்டியிலும் எபிசொட் உள்ள 

82
00:04:53,470 --> 00:04:55,390
போகலாமா? 
நிறைய நேரங்கள்ல என்கிட்ட சில 

83
00:04:55,400 --> 00:04:56,860
நண்பன் நண்பர்கள் கேட்டிருந்தாங்க
நண்பா உங்களோட டிப்ஸ் என்ன 

84
00:04:56,870 --> 00:05:08,110
புடிக்கும் இருந்தாலும் இடையில 
நீங்க நிறைய குட்டி சொல்லுவீங்க. 

85
00:05:08,310 --> 00:05:11,480
அந்த குட்டி ஸ்டோரி கேட்கும் போது
இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

86
00:05:11,650 --> 00:05:13,030
எனக்கு ரொம்ப ரொம்ப 
பிடிச்சிருந்தது. 

87
00:05:13,150 --> 00:05:17,020
அந்த அந்த 11 குட்டி ஸ்டோரி ஒரு 
டிப் சொல்லு அப்டின்ற மாதிரிங்கள்

88
00:05:17,030 --> 00:05:18,710
பண்ணி நீங்க போட்டா ரொம்ப நல்லா 
இருக்கும். 

89
00:05:18,720 --> 00:05:21,700
அப்டின்ற பீட் கொடுத்திருந்தாங்க.
அதை கேட்டப்ப ஓகே நல்லா இருக்கே 

90
00:05:21,710 --> 00:05:24,960
அப்டின்னு சொல்லிட்டு இந்த குட்டி
ஸ்டோரி திருப்பியும் நம்ம வந்து 

91
00:05:24,970 --> 00:05:28,190
ரெஸ்யூம் பண்ணலாம். 
அப்டின்ற ஒரு ஐடியா ஓட தான் 

92
00:05:28,200 --> 00:05:29,420
உங்களுக்காக ஆரம்பிச்சிருக்கேன். 
இன்னைக்கு நாம பாக்க போறது 

93
00:05:29,430 --> 00:05:32,080
போராட்டமே வாழ்க்கை அப்டின்ற 
தலைப்புல ஒரு குட்டி ஸ்டோரி 

94
00:05:32,090 --> 00:05:35,020
உண்மைதாங்க போராட்டங்கள் இல்லாத 
மனிதர்கள் யாராவது ஒரு ஆள எனக்கு 

95
00:05:35,030 --> 00:05:39,130
நீங்க எடுத்துக் காட்ட முடியுமா 
ஓகே இவருக்கு எந்த ஒரு போராட்டம் 

96
00:05:39,140 --> 00:05:45,780
கிடையாது வாழ்க்கைல எப்பவுமே 
சந்தோஷம் மட்டும் தான் வாழ்க்கைல 

97
00:05:45,790 --> 00:05:48,130
இருக்கு. 
போராட்டம் இல்லாத ஒரு நல்ல 

98
00:05:48,260 --> 00:05:49,270
வாழ்க்கையை வாழ்ந்துட்டு 
இருக்காரு. 

99
00:05:49,280 --> 00:05:51,980
அப்படினு உங்களுக்கு தோணுது னா 
எனக்கு நீங்க எழுதி அனுப்பினேன். 

100
00:05:52,140 --> 00:05:53,620
அது எனக்கு தெரிஞ்சுக்கணும்னு 
ஆசையா இருக்கு. 

101
00:05:53,630 --> 00:05:56,490
ஆனா பொதுவா போராட்டம் இல்லாத 
மனிதர்கள் கிடையவே கிடையாது. 

102
00:05:56,500 --> 00:06:00,210
அந்த போராட்டமான வாழ்க்கையை 
எப்படி நம்ம பண்றது ஹேண்டில் 

103
00:06:00,220 --> 00:06:03,260
பண்றது அதற்கான குட்டி ஸ்டோரி 
பாக்கலாமா? 

104
00:06:03,700 --> 00:06:10,360
ஓகே. 
ஒரு ரிவர் இருக்குங்க ஒரு நதி 

105
00:06:10,370 --> 00:06:12,240
இருக்கு. 
அந்த நதியில பயங்கரமான வெள்ளம். 

106
00:06:12,290 --> 00:06:15,540
அந்த வருஷம் சரியான மழைனால 
பயங்கரமான வெள்ளம் பெருக்கெடுத்து

107
00:06:15,550 --> 00:06:22,810
ஓடிக்கிட்டு இருக்கு. 
சோ அந்த இடங்கள்ல பாத்திங்கன்னா 

108
00:06:22,820 --> 00:06:26,340
யாராலே நிக்கக்கூட முடியாது. 
அந்த அளவுக்கு ரொம்ப ஹெவியான 

109
00:06:26,370 --> 00:06:28,650
வாட்டர் ஃப்லோ அங்க இருந்துட்டு 
இருக்கு. 

110
00:06:28,660 --> 00:06:33,690
சோ அந்த வாட்டர் போலோ ஆக 
இருக்கும்போது அந்த இடத்துல 222 

111
00:06:33,720 --> 00:06:38,570
சிறு சின்ன சின்ன எறும்புகள் 
வந்து அந்த வாட்டர் ல அடிச்சு 

112
00:06:38,600 --> 00:06:41,950
போயிட்டு இருக்கு. 
ரெண்டு இரும்பு அந்த ரெண்டு 

113
00:06:41,960 --> 00:06:43,610
இரும்புமே என்ன பண்றதுனு 
தெரியாது. 

114
00:06:43,620 --> 00:06:45,500
முடியாத அளவுக்கு போயிட்டிருக்கு.
உங்களுக்கே தெரியும் வெள்ளம் 

115
00:06:45,510 --> 00:06:48,890
அதிகமா போய்ட்டு இருக்கு அப்டினா 
நம்மளாலேயே நிக்க முடியாது. 

116
00:06:48,900 --> 00:06:55,140
அப்படி இருக்கும்போது அந்த இரண்டு
எறும்புகள் என்ன பண்ணோம். 

117
00:06:55,260 --> 00:06:58,590
அப்ப யோசிச்சு பாருங்களே. 
அந்த அளவுக்கு பயங்கர ஃபார் ஃபுல்

118
00:06:58,600 --> 00:07:02,360
ஆ ரெண்டு இரும்பு அந்த வெள்ளம் 
அடிச்சு போயிட்டு இருக்கு. 

119
00:07:02,370 --> 00:07:08,110
அதுல ஒரு எறும்பு நதியில 
குறுக்கான குறுக்க புற 11 என்ன 

120
00:07:08,120 --> 00:07:12,380
சொல்றது? 
ஒரு குறுக்கே நின்னு. 

121
00:07:13,150 --> 00:07:16,300
நான் வந்து இந்த வெள்ளத்து 
தடுத்து நிறுத்த போறேன். 

122
00:07:16,310 --> 00:07:19,270
நான் இத போக விட மாட்டேன். 
அப்டின்னு பயங்கர கோவத்தோட 

123
00:07:19,500 --> 00:07:22,660
காத்துகிட்டு நிக்க ட்ரை பண்ணது 
அப்படி இருந்தாலும் அதனால் நிக்க 

124
00:07:22,670 --> 00:07:25,300
முடியாதுதானே அது வந்து இல்லையே 
புடிக்குது அங்க இருக்க கள்ள 

125
00:07:25,310 --> 00:07:28,480
புடிக்குது செயலுக்கு கரைய 
புடிக்குது எதுவுமே பண்ண முடியல. 

126
00:07:28,490 --> 00:07:32,360
ஏன்னா அந்தலுக்கு ஃபோர்ஸ் வாட்டர்
போயிட்டு இருக்கு என்ன பண்றது 

127
00:07:32,370 --> 00:07:37,060
தெரியல அந்த எறும்புகளுக்கு அந்த 
ரெண்டு பேரும் உள்ள ஒரு இரும்பு 

128
00:07:37,370 --> 00:07:43,420
நான் பார் ரானே என்ன பண்றேன் பாரு
அப்படின்ற மாதிரி. 

129
00:07:44,310 --> 00:07:46,720
ஒரு கங்கணம் கட்டிகிட்டா பண்ணது 
பட் ஆனா அது நம்பளுக்கு பண்ணி ஆ 

130
00:07:46,730 --> 00:07:48,240
தான் இருக்கு. 
அந்த இரும்பா எப்படி நீக்க 

131
00:07:48,250 --> 00:07:50,380
முடியும் ஒன்னும் பண்ண 
முடியாதுதானே அது என்ன பண்ணாலும் 

132
00:07:50,390 --> 00:07:52,700
அத தடுத்து நிறுத்த முடியாதுன்னு 
தெரியும். 

133
00:07:52,790 --> 00:07:54,740
பட் இருந்தாலும் தொடர்ந்து 
தொடர்ந்து அத குடுக்கல 

134
00:07:54,750 --> 00:07:57,320
படுத்துகிட்டு என்னன்னமோ 
பண்ணிட்டு இருக்கு. 

135
00:07:57,640 --> 00:08:02,420
ஆனா அந்த நதியோட வேகத்தினால் அ 
தாறுமாறாக அலைக்கழிக்க பொழுது 

136
00:08:02,450 --> 00:08:06,300
கிட்டு இருக்குது அங்க அடி படுது 
ஏன்னா இது எக்ஸ்ட்ரா போஸ் 

137
00:08:06,830 --> 00:08:12,450
கொடுக்குது இல்ல. 
அந்த அதுனால அது என்ன பண்றதுன்னே 

138
00:08:12,460 --> 00:08:14,440
தெரியல. 
ஆனா இருந்தாலும் நான் எப்படியாவது

139
00:08:14,450 --> 00:08:18,570
இந்த ரிவர். 
தடுத்து நிறுத்திய தீருவேன். 

140
00:08:18,860 --> 00:08:21,890
உயிரே போனாலும் சரினு சொல்லிட்டு 
அப்டியே என்னென்னமோ பண்ணி 

141
00:08:21,900 --> 00:08:23,250
சர்க்கஸ் பண்ணிட்டு அப்படியே 
மூச்சுத்திணறி அலறிக்கொண்டு 

142
00:08:23,260 --> 00:08:31,240
அப்படியே ஓடிட்டு இருக்கு. 
வாங்க அந்த மாதிரி. 

143
00:08:32,140 --> 00:08:33,700
இது கத்திட்டு இருக்குது 
கதறிக்கிட்டு இருக்குது இதோட 

144
00:08:33,710 --> 00:08:40,730
கஷ்டம் இதுல வழி எதுமே அந்த 
நதிக்கு தெரியாது தானே என்ன நதி. 

145
00:08:41,370 --> 00:08:44,000
அதுக்கு உயிர் ஒன்னும் கிடையாது. 
அது மாதிரி அதோட வேகத்துல அந்த 

146
00:08:44,010 --> 00:08:46,460
ஒரு உயிரினத்தை மட்டும் கிடையாது.
எல்லா உயிரினங்களையும் ஏ அடிச்சு 

147
00:08:46,470 --> 00:08:48,960
தரதரவென இழுத்துட்டு தான் 
போயிட்டு இருக்கோம். 

148
00:08:48,970 --> 00:08:50,780
இந்த எறும்பு கூட குரலும் 
கேக்காது. 

149
00:08:50,790 --> 00:08:53,620
ஏன்னா எறும்பு வந்து பயங்கர 
கோவத்துல நான் எப்படியாவது இந்த 

150
00:08:53,630 --> 00:08:56,720
நகைய தடுத்து நிறுத்தி தான் 
தீருவேன் அப்டின்ற மாறி 

151
00:08:56,730 --> 00:08:59,000
சொல்லிட்டு இருக்கு. 
ஆனா அது யாருக்கும் கேக்க போறது 

152
00:08:59,010 --> 00:09:01,680
கிடையாது. 
அதே மாறி அந்த நதிக்குள் அந்த 

153
00:09:01,690 --> 00:09:04,760
இரும்பு இழுத்துட்டு போகின்றது 
கூட அந்த நதிக்கு தெரியும் 

154
00:09:04,770 --> 00:09:06,590
தெரியாது. 
ஆனா அந்த ரெண்டு முனுங்க சொன்னேன்

155
00:09:06,600 --> 00:09:10,190
பாத்திங்களா அது இல்ல இன்னும் ஒரு
எறும்பு என்ன பண்ணுது அப்டினா 

156
00:09:10,200 --> 00:09:18,130
அதெல்லாம் எதுவுமே பண்ணல ஓகே நீ 
வாடிட்டு போறியா? 

157
00:09:18,140 --> 00:09:19,440
நான் பாட்டுக்கு அமைதியா 
இருக்கேன். 

158
00:09:19,450 --> 00:09:22,730
நான் எப்புடி தப்பிக்க முடியும் 
அப்ப தப்பிக்க ட்ரை பண்றேன். 

159
00:09:22,740 --> 00:09:25,350
மத்தபடி நான் அமைதியா இருக்கேன் 
எதுவும் பண்ண மாட்டேன் அப்டின்ற 

160
00:09:25,360 --> 00:09:29,610
மாதிரி நேர கரெக்ட் பேலன்ஸ் பண்ணி
படுத்து நதி போர் பக்கத்துல அதி 

161
00:09:29,620 --> 00:09:33,590
போகும் திசையில அது பாட்டுக்கு 
கரெக்ட் ஆ அதுல மிதக்கிறது வசதியா

162
00:09:34,660 --> 00:09:37,580
என்ன இருக்கணுமோ அந்த நதிக்கு 
இடையூறு செய்யாம என்ன முடியுமோ 

163
00:09:37,590 --> 00:09:41,970
அதுக்கு ஏத்த மாறி வளைவு 
நெளிவுகள் ல பேலன்ஸ் பண்ணி அது 

164
00:09:41,980 --> 00:09:47,310
வரைக்கும் டிராவல் பண்ணிட்டு 
இருக்கு. 

165
00:09:48,890 --> 00:09:51,240
நான் வந்து எந்த நதிக்கு எந்த 
இடையூறு செய்ய போறது இல்ல 

166
00:09:51,250 --> 00:09:54,780
அப்டின்ற மாதிரி சொல்லி அப்படியே 
ட்ராவல் பண்ணிட்டு இருக்கு. 

167
00:09:57,100 --> 00:09:59,110
அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா 
இந்த ரெண்டு இரும்பையும் வந்து 

168
00:09:59,120 --> 00:10:02,170
உங்களுக்கு முன்னாடியே சொன்ன 
மாதிரி அந்த நதிக்கு தெரிய போறது 

169
00:10:02,180 --> 00:10:03,300
கிடையாது. 
ஒரு இரும்புக்கு ரொம்ப 

170
00:10:03,560 --> 00:10:07,250
கஷ்டப்படுது வலி வேதனையா இருக்கு.
இன்னொரு இரும்பு நார்மல் ஆ தான் 

171
00:10:07,280 --> 00:10:11,310
இருக்கு அப்டின்றது தெரிய போறது 
இல்ல பட் இருந்தாலும் இந்த ரெண்டு

172
00:10:11,320 --> 00:10:13,230
எறும்புகளுக்கும் என்ன 
வித்தியாசம் உங்களுக்கு தெரிஞ்சு 

173
00:10:13,240 --> 00:10:16,270
இருக்கும் ஆனா அது இரும்புகள் 
அதுக்குள்ள வித்தியாசம் இருக்கு. 

174
00:10:16,840 --> 00:10:19,510
ஒரு எறும்பு நதியோட ஒன்றி தன்னை 
காப்பாத்திக்கணும் ட்ரை பண்ணி அது

175
00:10:19,520 --> 00:10:25,130
வார்டுக்கு போயிட்டு இருக்கு 
இன்னொரு வந்து நான் போராடுவேன் 

176
00:10:25,140 --> 00:10:33,140
நான் இத பண்ணுமே அத பண்ணுவேன்னு 
சொல்லிட்டு தேவையில்லாமல் அதிக 

177
00:10:33,150 --> 00:10:35,500
நிறுத்துறேன்னு சொல்லிட்டு அதோட 
வலியும் வேதனையும் எடுத்து 

178
00:10:35,510 --> 00:10:38,470
தூக்கத்தையும் வச்சு அலைக்கழிச்சு
உடலெல்லாம் ரன்த்தோட அடி 

179
00:10:38,850 --> 00:10:42,280
வாங்கிட்டு இருக்கு. 
இன்னொரு இரும்பு சோ இன்னொன்னு 

180
00:10:42,670 --> 00:10:47,270
நதியே ஏத்துக்கிச்சு இன்னொன்னு 
அதை எதிர்த்து போராட ன்ற பேருல 

181
00:10:47,390 --> 00:10:50,850
தன்னையே அழிச்சு ட்ரை பண்ணது. 
அப்போ இந்த கதையிலிருந்து 

182
00:10:51,130 --> 00:11:01,030
உங்களுக்கு என்ன தெரியுது? 
உங்ககிட்ட தான் கேக்குறேன் என்ன 

183
00:11:01,040 --> 00:11:05,080
தெரியுது நினைக்கிறீங்க சோ நதி 
என்ற ஒரு வாழ்க்கைக்குள்ள 

184
00:11:05,090 --> 00:11:08,010
போராட்டம் என்பது எப்பொழுதுமே 
இருக்கும். 

185
00:11:08,020 --> 00:11:12,490
இந்த இரண்டு எறும்புகள் மாறிதான் 
மனிதர்களும் கூட ஒரு சில 

186
00:11:12,500 --> 00:11:16,300
மனிதர்கள். 
அந்த போராட்டத்துல. 

187
00:11:17,270 --> 00:11:19,940
நம்ம கண்ட்ரோல் பண்ண முடிஞ்சது 
கண்ட்ரோல் பண்ண முடியாதுன்னு 

188
00:11:19,950 --> 00:11:21,840
இருக்கு. 
எதெல்லாம் கண்ட்ரோல் பண்ண 

189
00:11:21,850 --> 00:11:24,940
முடியுமோ நதி போன போக்கிலே 
வாழ்க்கை போகல போகலாம். 

190
00:11:24,950 --> 00:11:29,620
அப்படின்ற மாதிரி நான் உங்க கிட்ட
சொல்ல வரல பட் ஆனாஅந்த இடத்துல 

191
00:11:29,630 --> 00:11:32,920
நம்ம ஒன்னும் பெருசா கேர் பண்ணாம 
வெள்ளம் வந்துருச்சு பட் என்ன 

192
00:11:32,930 --> 00:11:34,920
பண்ண முடியும் நம்ம அது என்ன 
தப்பிக்கலாம், எப்படி 

193
00:11:34,930 --> 00:11:37,940
தப்பிக்கலாம் என்ற எண்ணத்தை 
மட்டும் வச்சு பேலன்ஸ் பண்ணி 

194
00:11:37,950 --> 00:11:47,050
தப்பிச்சு வெளிவர ட்ரை பண்ற 
எறும்பு மாதிரி இருக்கணுமா இல்ல. 

195
00:11:47,770 --> 00:11:49,320
எதையும் புரிஞ்சிக்காம அதை 
தடுத்தே தீருவேன். 

196
00:11:49,330 --> 00:11:53,320
அப்டி இன்றி நிறைய அடி வாங்கி 
மிதி வாங்கிய அடிபட்டு அடிபட்டு 

197
00:11:53,330 --> 00:11:55,950
உடல் அல்லாமா ஓடிக்கிட்டு 
இருக்கிற மாதிரி இருக்கணும்னு 

198
00:11:55,960 --> 00:11:59,940
ஆசைப்படுறீங்க. 
எப்பவுமே வாழ்க்கை இப்படித்தாங்க.

199
00:12:00,530 --> 00:12:02,790
எப்பவுமே எல்லாருக்கும் 
பிரச்சனைகள் ஒன்னுதான். 

200
00:12:03,560 --> 00:12:09,390
அந்த பிரச்சனைகள நம்ம எப்புடி 
எப்புடி ஐக் பண்றோம் எப்படி 

201
00:12:09,420 --> 00:12:11,510
அதற்கு பதிலடி கொடுக்கணும் 
அப்டின்றது. 

202
00:12:11,520 --> 00:12:12,870
பொறுத்து தான் வலியும் வேதனையும் 
இருக்கு. 

203
00:12:12,880 --> 00:12:18,520
எல்லாத்துக்கும் பொருந்தும். 
ஒவ்வொரு நாட்கள்ல நடக்கக்கூடிய 

204
00:12:18,530 --> 00:12:21,240
நிகழ்வுகளில் இருந்து 
எல்லாத்துக்குமே இந்த ஒரு கதை 

205
00:12:21,270 --> 00:12:25,340
நமக்கு மிகப்பெரிய. 
தாக்கத்தை ஏற்படுத்து இருக்கு 

206
00:12:25,350 --> 00:12:29,110
அப்டின்னு சொல்லலாம். 
சோ. 

207
00:12:30,660 --> 00:12:33,010
நிறைய நிறைய பிரச்சனைகள் 
வரும்போது போராடனும் வேணாம்னு 

208
00:12:33,040 --> 00:12:35,190
சொல்லல. 
ஆனா கரெக்டான விஷயத்திற்கு 

209
00:12:35,220 --> 00:12:38,980
போராடனும். 
நம்ம கையில கண்ட்ரோல் இல்லாத 

210
00:12:38,990 --> 00:12:42,130
விஷயத்த நான் கன்ட்ரோல் பண்றத 
வச்சு போராடுவது எந்தவிதத்தில் 

211
00:12:42,140 --> 00:12:46,010
நியாயம் இருக்கும். 
ரெண்டாவது விஷயம். 

212
00:12:46,670 --> 00:12:49,220
நமக்கு நடக்குக்கூடிய 
பிரச்சினைகள், வலிகள், வேதனைகள் 

213
00:12:49,230 --> 00:12:52,910
எல்லாருக்கும் இருக்கும். 
அத ஏத்துகிட்டு அதுல இருந்து 

214
00:12:53,290 --> 00:12:56,420
வாழ்க்கையை எப்படி சீரமைப்பது? 
சரிசெய்வது சந்தோஷமா இருப்பது 

215
00:12:56,450 --> 00:13:01,640
அப்டின்றது மட்டும் தான் 
யோசிக்கிறேன்மே தவிர. 

216
00:13:02,580 --> 00:13:05,060
அத விட்டுட்டு. 
என்னால எல்லாத்தையும் மாத்திர 

217
00:13:05,070 --> 00:13:09,470
முடியும் சொல்லிட்டு கோபத்தையும் 
தாபத்தையும் மனசுல வச்சிட்டு. 

218
00:13:10,370 --> 00:13:13,000
நம்மளும் சந்தோஷமா இல்லாம நம்ம 
சுத்தி இருக்கவங்க சந்தோஷமா 

219
00:13:13,010 --> 00:13:17,570
இருக்கா இல்லவிடாம. 
அப்டியே கட்டுப்பா வாழ்க்கையே 

220
00:13:17,580 --> 00:13:24,040
பார்ப்பது கண்டிப்பா. 
அதோடம், பைக் பழி எல்லாமே நமக்கு 

221
00:13:24,050 --> 00:13:29,280
தாங்க அப்டி பாக்குறீங்க. 
என்ன உங்க கைல கண்ட்ரோல் பண்ணனும்

222
00:13:29,290 --> 00:13:32,020
கண்ட்ரோல் பண்ணுங்க இல்லனா 
விட்டுருங்க விட்டுட்டு. 

223
00:13:32,900 --> 00:13:36,570
அப்டி வாழ்க்கையோட போக்குல 
சந்தோஷமா உங்களால வாழ முடியும் 

224
00:13:36,580 --> 00:13:40,050
நம்பி எதெல்லாம் மாத்த முடியும்? 
அந்த மாத்தி அமைச்சு சந்தோசமா 

225
00:13:40,060 --> 00:13:43,840
இருங்களே. 
என்ன சொல்றீங்க புரியுதா? 

226
00:13:45,420 --> 00:13:49,760
நீங்க எந்த இருக்குனுறீங்க. 
போராடுவது உண்மை தான். 

227
00:13:49,790 --> 00:13:52,810
போராடனும் ஏற்றுக் கொண்டு சில 
விஷயங்களை ஏற்றுக்கொண்டு போராடும்

228
00:13:52,820 --> 00:13:56,090
ஒரு கரெக்ட் ஆன விஷயத்துக்காக 
போராடனும் எல்லாத்துக்கும் 

229
00:13:56,100 --> 00:14:02,840
போராட்டம் என்ற பேர்ல. 
இந்த இடத்துலயும் டிவி கிடையாது 

230
00:14:02,850 --> 00:14:05,190
தானே. 
கண்டிப்பா இந்த குட்டி ஸ்டோரி 

231
00:14:05,200 --> 00:14:07,720
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய. 
விஷயத்தையும் தாக்கத்தையும் 

232
00:14:07,730 --> 00:14:10,530
சொல்லி இருக்கும் அப்டின்ற 
நம்பிக்கையோட இத இப்ப முடிக்க 

233
00:14:10,540 --> 00:14:16,560
அடுத்த வாரம் உங்களை வந்து 
சந்திக்கிறேன். 

234
00:14:17,740 --> 00:14:19,410
உங்கள் வாழ்க்கை அனைத்தும் 
சிறப்பா சந்தோஷமா? 

235
00:14:19,420 --> 00:14:22,000
செம்மையா அமைவதற்கு 
வாழ்த்துக்கள். 

236
00:14:23,190 --> 00:14:25,170
நான் கூட பேசிட்டு இருக்கனும். 
நீங்க கிட்ட இருக்கு. 

237
00:14:27,160 --> 00:14:31,450
ஔட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை நீங்க 

238
00:14:31,460 --> 00:14:35,130
எந்த. 
பாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி அது 

239
00:14:35,700 --> 00:14:42,110
மட்டும் இல்லாம உங்களுடைய. 
சப்போர்ட் ஸ்பாட்டிஃபை தொடர்ந்து 

240
00:14:42,120 --> 00:14:44,330
கொடுத்துட்டே இருங்க. 
ஃபைடிங்க் ரொம்ப யூஸ் புல்லா 

241
00:14:44,340 --> 00:14:46,550
இருக்கும். 
உங்களுடைய உங்களுடைய மெசேஜஸ் 

242
00:14:46,560 --> 00:14:48,270
எல்லாமே அர்ஜுன ஸ்கூல் 
இன்ஸ்டாகிராம் இல்ல. 

243
00:14:48,280 --> 00:14:54,140
நீங்க கரெக்ட் பண்ணலாம். 
உங்களுக்காக நிறைய நிறைய டிப்ஸ் 

244
00:14:54,150 --> 00:14:55,630
எல்லாமே அவங்களுக்கு போட்டு 
இருக்கேன். 

245
00:14:55,640 --> 00:14:58,690
அதையும் பாக்கணும். 
பாத்து சப்போர்ட் பண்ணனும் 

246
00:14:58,700 --> 00:15:00,320
நினைச்சீங்கன்னா ப்ளீஸ் சப்போர்ட்
பண்ணுங்க. 

247
00:15:02,930 --> 00:15:06,890
உன்னுடைய வாட்ஸ்ஆப் சேனல். 
பண்ணிக்கலாம். 

248
00:15:08,110 --> 00:15:10,560
ஆல்ரைட் உங்களுடைய வாழ்க்கையில் 
அனைத்தும் சிறப்பா சந்தோஷமா? 

249
00:15:10,570 --> 00:15:14,120
செம்மையா அமைவதற்கு 
வாழ்த்துக்கள். 

250
00:15:15,830 --> 00:15:26,540
பை டே கேர். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

251
00:15:26,800 --> 00:15:31,100
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

252
00:15:31,480 --> 00:15:35,580
நீங்க கேட்டிருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

253
00:15:35,770 --> 00:15:39,640
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

254
00:15:41,580 --> 00:15:44,730
உங்களால் நான் உந்தலால் மட்டுமே 
நான்.

