1
00:00:04,800 --> 00:00:08,630
ஒரு நாள் காலைல எந்திரி கிறோம். 
அந்த காலைல எந்திரிச்சு இன்னைக்கு

2
00:00:08,640 --> 00:00:11,630
நம்ம செயல் கூடிய செயல்கள் 
எல்லாமே சிறப்பா அமையனும் 

3
00:00:11,640 --> 00:00:13,320
அப்படின்னு நினைக்கிறோம். 
அந்த செயல்கள் இன்னைக்கு 

4
00:00:13,400 --> 00:00:16,660
நம்மளுக்கு விளைவுகள் அ தருது அதே
மாதிரி நமக்கு ஃப்யூச்சர்யும் 

5
00:00:16,880 --> 00:00:20,530
நல்ல விளைவுகளைத் தரக்கூடிய 
செயல்களை செய்யும் பொழுது அந்த 

6
00:00:20,540 --> 00:00:24,090
வாழ்க்கையே ஒரு கரெக்ட் ஆன 
பாதையில போகுற மாதிரி நம்மளுக்கு 

7
00:00:24,100 --> 00:00:26,760
தோணும் உண்மைதானே? 
சோ நம்ம என்ன பண்றோம் நம்ம 

8
00:00:26,790 --> 00:00:29,860
செயல்கள் என்னமா இருக்கோ அத 
பொருத்து தான் இன்னைக்கும் 

9
00:00:29,870 --> 00:00:32,729
நாளைக்கும் அமையப் போகுது. 
அப்போ நம்ம நல்லது பண்ணனும்னா 

10
00:00:32,740 --> 00:00:43,650
நல்லது நமக்கு திரும்ப வரணும். 
கேட்டது திரும்பி வரணும் சோ இந்த 

11
00:00:43,660 --> 00:00:47,170
ஒரு கருத்த வினை விதைத்தவன் வினை 
அறுப்பான் தினை விதைத்தவன் தினை 

12
00:00:47,180 --> 00:00:50,570
அறுப்பான் ஒரு பீல்டுல போயிட்டு 
நெல்ல விதிக்கிறோம் நெல்லுதான் 

13
00:00:50,580 --> 00:00:54,590
வரும் அதுல புல்லோ சில டைம்ல 
வந்தாலும் நெல்லு தான் அதோட 

14
00:00:54,600 --> 00:00:59,170
ரிசல்ட் இருக்கும். 
அப்போ இந்த மாதிரி ஒரு கருத்த 

15
00:00:59,200 --> 00:01:04,800
சொல்லகூடிய ஒரு கதை அருமையான கதை.
அந்த கதை நமக்கு ஆழமா ஒரு விசயத்த

16
00:01:04,810 --> 00:01:07,790
சொல்லி முடிச்சுட்டு போது அது 
என்னானு நம்ம இந்த குட்டி ஸ்டோரி 

17
00:01:07,800 --> 00:01:12,550
பாடலை தொடர்ந்து கேட்க போறோம் 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

18
00:01:17,050 --> 00:01:20,720
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

19
00:01:20,750 --> 00:01:24,590
போலவே என் குரல் உடன் தோன்றி. 
நீங்க இருக்கீங்க. 

20
00:01:25,770 --> 00:01:28,280
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

21
00:01:28,290 --> 00:01:36,230
இது உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

22
00:01:36,270 --> 00:01:41,240
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 

23
00:01:41,870 --> 00:01:46,410
என்னுடைய நண்பா நண்பிகளே 
எல்லாரும் எப்படி இருக்கீங்க ஒரு 

24
00:01:46,420 --> 00:01:49,450
அருமையான நேரம். 
காலம் எல்லாமே கூடி இன்னைக்கு 

25
00:01:49,480 --> 00:01:50,950
உங்களை சந்திக்கிற ரொம்பவே 
சந்தோஷம். 

26
00:01:50,960 --> 00:01:53,110
ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் 
அப்படின்னு நான் உங்ககிட்ட 

27
00:01:53,120 --> 00:01:54,990
சொல்லிருக்கேன். 
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா ஒரு 

28
00:01:55,000 --> 00:01:58,170
மாசம் காசுக்கு அப்புறம் 
இப்போதான் பழைய வாய்ஸ் ஓட பழைய 

29
00:01:58,180 --> 00:02:00,500
புன்னகையோட பழைய ஒரு உத்வேகத்தோட 
கடந்து போய்கிட்டே இருக்கேன் 

30
00:02:00,740 --> 00:02:04,270
நண்பா நண்பிகளே ஒன்னு உங்க கிட்ட 
திருப்பி திருப்பி நா 

31
00:02:04,280 --> 00:02:11,690
சொல்லிக்கிறேன். 
நானும் ரொம்பவே உணர்ந்து ஒரு 

32
00:02:11,700 --> 00:02:13,850
விஷயம். 
நம்ம உடம்புலனா ஒண்ணுமே பண்ண 

33
00:02:13,860 --> 00:02:15,120
முடியாதுங்க. 
நம்ம ஹெல்த்ம் போட்ட நம்மளுக்கு 

34
00:02:15,130 --> 00:02:16,630
கிடைச்சிருக்கு. 
இந்த ஒரு உடல் நம்ம எவ்ளோ 

35
00:02:16,640 --> 00:02:20,830
முடியும் நல்லா பாத்துக்கணும். 
கரெக்ட் அ ரெட்ஸ் பண்றது 

36
00:02:20,840 --> 00:02:22,890
சாப்பிடுறது கரெக்டான ஃபுட் 
எடுத்துக்கறது இதெல்லாம் ரொம்ப 

37
00:02:22,900 --> 00:02:26,610
முக்கியங்க நம்ம ஏனோதானோன்னு 
இருந்தோம்னா உடம்பு சரி இல்லாம 

38
00:02:26,620 --> 00:02:28,960
போறப்ப வர்ற பிரச்சனைகளுக்கே 1000
நம்ம நெனச்சபடி நம்ம 

39
00:02:28,970 --> 00:02:31,650
வாழ்க்கையும்ல் பண்ண முடியாது. 
1000 பிரச்சனை வரும் உடம்பு 

40
00:02:31,660 --> 00:02:35,450
நினச்சு கவலை இருக்கும். 
இதெல்லாம் என்னோட எக்ஸ்பீரியன்ஸ் 

41
00:02:35,460 --> 00:02:37,830
சொல்றேன் தயவு செய்து நீங்க 
பாத்துக்கோங்க எனக்கு தெரிஞ்சு 

42
00:02:37,840 --> 00:02:48,930
நீங்க எல்லாருமே சந்தோஷமா ஏன்னா 
நீங்க பாட்காஸ்ட் கேட்கும்போதே 

43
00:02:48,960 --> 00:02:51,730
உங்களுடைய புன்னகை எனக்கு புரிய 
வருது ஏன் அப்டின்னு 

44
00:02:51,740 --> 00:02:54,270
கேட்டீங்கன்னா தன்னுடைய 
வாழ்க்கையை பெருகியதுனும் நல்ல 

45
00:02:54,280 --> 00:02:56,810
வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு 
எடுத்து செல்லும்ன்னு 

46
00:02:56,820 --> 00:02:57,800
சொல்லித்தான் இந்த மாதிரி 
பாட்காஸ்ட்லாம் கேக்குறீங்க. 

47
00:02:57,810 --> 00:02:58,950
பாட்காஸ்ட் கேக்குறது எவ்ளோ 
நல்லது தெரியுமா? 

48
00:02:58,960 --> 00:03:02,250
உண்மையான மனசையும் நம்மளுடைய 
உடலையும் நிறைய நேரங்கள்ல 

49
00:03:02,440 --> 00:03:04,430
தூய்மைப்படுத்தும் ஏனா என்னங்க 
தெரியும் படுத்தும்போது எண்ணங்கள்

50
00:03:04,440 --> 00:03:06,930
மத்தியில் அவசியமே 
தூய்மைப்படுத்தும் தானே நானே 

51
00:03:06,940 --> 00:03:10,910
கிட்டத்தட்ட வாரத்துல எப்படி அட் 
லீஸ்ட் 32 ஃபார் வர்ஸ் கண்டிப்பா 

52
00:03:10,920 --> 00:03:14,960
பாட்காஸ்ட் நிறைய கேப்பேன் நிறைய 
நல்ல விஷயங்கள் கத்துக்க முடியுது

53
00:03:14,970 --> 00:03:23,220
அதுனால அந்த விஷயத்த நீங்க 
பண்ணிட்டு இருக்க உங்களுக்கு ஒரு 

54
00:03:23,230 --> 00:03:25,920
மிகப்பெரிய நன்றி. 
ஃபர்ஸ்ட் டைம் நம்ம எப்பிசோட் 

55
00:03:26,050 --> 00:03:28,300
கேக்குறீங்க நம்ம பாட்காஸ்ட் 
பிளாட்பார்ம் க்கு 

56
00:03:28,330 --> 00:03:29,620
வந்துருக்கீங்க. 
அப்படின்னா வெல்கம் என்ஜாய் ஜன 

57
00:03:29,630 --> 00:03:32,630
தமிழ் செல்ஃப் மோட்டிவேஷனல் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

58
00:03:32,640 --> 00:03:34,540
ஃபேமிலி ரொம்ப ரொம்ப அன்போடு 
வரவேற்கிறோம். 

59
00:03:34,550 --> 00:03:39,480
அது மட்டும் இல்லாம நீங்க 
அடிக்கடி வரக்கூடிய நம்மளுடைய 

60
00:03:39,490 --> 00:03:43,040
சூப்பரான கிரேட் ஆன நண்பன் 
நண்பர்கள் ஆ இருந்தா உங்கள உங்கள 

61
00:03:43,050 --> 00:03:45,160
தூக்கி வச்சு கொண்டாடுறாங்க. 
அந்த அளவுக்கு அருமையான மனிதர்கள்

62
00:03:45,430 --> 00:03:49,240
நீங்க உங்க வாழ்க்கைல இந்த 
பாட்காஸ்ட் மூலமா சின்ன சின்ன 

63
00:03:49,270 --> 00:03:56,770
மாற்றங்கள் சின்ன சின்ன புன்னகை 
சின்ன சின்ன ஆதரவு உங்க கை 

64
00:03:56,840 --> 00:04:02,130
கோர்த்து உங்கள கை தட்டி உங்கள் 
முன்னேற்றத்திற்கான முயற்சியோட 

65
00:04:02,140 --> 00:04:05,160
வெளிப்பாடுதான் அந்த பாட்காஸ்ட் 
உங்களோட சப்போர்ட் ரொம்ப ரொம்ப 

66
00:04:05,170 --> 00:04:07,030
முக்கியம். 
நம்ம பாட்காஸ்ட் அலிசன் பண்றவங்க 

67
00:04:07,040 --> 00:04:09,000
60 பர்சன்ட் ஏஜ் பக்கத்துல 
பண்ணாதவங்க அது ரொம்ப வருத்தமா 

68
00:04:09,010 --> 00:04:12,750
இருக்கு ஏன் பண்ணலாமே இந்த 
எபிசோட் முழுக்க முழுக்க ஸீரோ 

69
00:04:12,780 --> 00:04:17,050
டாலர் ஸீரோ ருபீஸ் எந்த ஒரு மாநில
பெனிபிட்ம் கிடையாது அதன் 

70
00:04:17,060 --> 00:04:18,670
உங்களுக்கு தெளிவு படுத்த 
விரும்புறேன். 

71
00:04:18,680 --> 00:04:21,760
ஏன்னா இது என்னோட பேஷனுக்காக 
பண்றது நான் என்னுடைய கம்யூனிட்டி

72
00:04:22,120 --> 00:04:26,570
க்கு என்னுடைய பீப்பிள் க்கு இந்த
உலகத்துக்கு ஏதாவது ஒன்னு நல்ல 

73
00:04:26,600 --> 00:04:32,370
விஷயம். 
வாழ்நாள்ல பண்ணனும் அப்படின்னு 

74
00:04:32,400 --> 00:04:34,480
நினைச்சது என்னால முடிஞ்சது. 
இதுதான் என்னுடைய டைம் ஒதுக்கி 

75
00:04:34,800 --> 00:04:37,750
நாள் அவன் பண்ணி அது உங்களுக்கு 
ஷேர் பண்ணி அத கத்துகிட்டு 

76
00:04:37,760 --> 00:04:39,840
மத்தவங்களுக்கு வாழ்க்கைல 
பொண்ணுங்க ஏற்படுத்தணும். 

77
00:04:39,850 --> 00:04:43,020
அப்போ நீங்க சப்ஸ்கிரைப் பண்ணும் 
போது நீங்களும் இதுல இருக்கீங்க 

78
00:04:43,030 --> 00:04:45,640
தானே உண்மை தானே? 
அந்த அளவுக்கு நீங்க நிறைய நல்லது

79
00:04:45,860 --> 00:04:50,410
பண்ணிட்டு இருக்கீங்க. 
ரொம்ப சந்தோஷம். 

80
00:04:55,570 --> 00:04:58,310
வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க என்கூட பேசலாம். 

81
00:05:00,530 --> 00:05:03,070
டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு நீங்க 
ஜௌன் பண்ணிக்கலாம். 

82
00:05:03,080 --> 00:05:07,110
நெறைய க்லோஸ் டெய்லிமோஷன் ஓட 
நீங்க நடை போடலாம். 

83
00:05:07,120 --> 00:05:09,590
ஆல்ரைட் கொஞ்சம் அதிகமா 
எடுத்தாச்சு என்னமோ தெரியல 

84
00:05:09,620 --> 00:05:13,120
கொஞ்சம் ஃபர்ஸ்ட் வந்து பின்னாடி 
ஏதோ புதுசா அவங்ககிட்ட பேசுற 

85
00:05:13,130 --> 00:05:16,410
மாதிரி ஒரு ஃபீல் இருக்கு. 
புதுசா உங்ககிட்ட ஒரு புன்னகையோடு

86
00:05:16,440 --> 00:05:19,000
நீங்க எல்லாமே முன்னாடி உக்காந்து
இருக்க மாதிரியும் அந்த ஒரு இமேஜ்

87
00:05:19,010 --> 00:05:22,960
நேஷன் நான் பேசிட்டு இருக்கு. 
அதுனால ரொம்ப சந்தோசமா இருக்கு. 

88
00:05:24,520 --> 00:05:27,690
நம்ம ஊர்ல போய் நிறைய பேருக்கு 
என்னடா எப்படா ஸ்டோரி ஆரம்ப 

89
00:05:27,700 --> 00:05:30,070
அப்டின்ற மாதிரி தான் இருக்கும். 
உண்மையான வினை விதைத்தவன் வினை 

90
00:05:30,080 --> 00:05:32,150
அறுப்பான் தினை விதைத்தவன் தினை 
அறுப்பான் நம்ம என்ன செயல்களில் 

91
00:05:32,160 --> 00:05:34,090
ஈடுபடுவோமோ அதோட விளைவுகள் ஆ 
தான். 

92
00:05:34,100 --> 00:05:36,110
நம்மளுடைய வாழ்க்கையும் அமையும் 
நம்ம எதையுமே யோசிக்காம எதுமே 

93
00:05:36,120 --> 00:05:38,650
பண்ணாம நம்ம தப்பு தப்பா 
பண்ணிட்டு இருக்கீங்க எனக்கு 

94
00:05:38,660 --> 00:05:40,460
மட்டும் வாழ்க்கை நேர் கூட 
அமையணும் அப்படின்னு கேட்டா 

95
00:05:40,470 --> 00:05:43,070
எப்டிங்க அமையும் அது ரொம்ப 
கஷ்டம் தானே அந்த மாதிரி 

96
00:05:43,280 --> 00:05:45,450
அமைவதற்கான வாய்ப்புகளும் ரொம்ப 
கொறச்சு சோ அப்பவோ அந்த மாதிரி 

97
00:05:45,460 --> 00:05:47,380
நம்ம வாழ்க்கையை எடுத்துச் 
செல்லக்கூடியது நம்ம என்ன 

98
00:05:47,390 --> 00:05:50,690
செயல்கள் பண்றோம் அப்டின்றது தான்
அதுக்கான ஒரு அருமையான கதை மூலமா 

99
00:05:50,700 --> 00:06:03,850
நம்ம கேட்டோம்னா சந்தோஷமா ஆழமா 
பதியும் தானே என்னன்னா ஒரு. 

100
00:06:04,630 --> 00:06:07,530
ரொம்ப ஹைலி சக்சஸ்ஃபுல் பிசினஸ் 
மேன். 

101
00:06:08,120 --> 00:06:11,260
பயங்கர பிசினஸ் மேன் அவரு வந்து 
ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி 

102
00:06:11,270 --> 00:06:14,050
நடத்திட்டு இருக்காரு. 
இன்சூரன்ஸ் கம்பெனினா இன் கேஸ் 

103
00:06:14,060 --> 00:06:17,040
பிரச்சனை வந்துச்சுனா உங்களுக்கு 
காப்பீட்டு அந்த மாதிரி 

104
00:06:17,080 --> 00:06:18,070
சொல்லுவாங்கல்ல. 
நெறைய இன்சூரன்ஸ் ஏஜென்ட் 

105
00:06:18,080 --> 00:06:20,560
கேள்விப்பட்டிருப்பீங்க. 
அந்த மாதிரி இவர் ஒரு கம்பெனி 

106
00:06:20,570 --> 00:06:26,420
நடத்தக் கூடிய ஒரு பெரிய முதலாளி.
அவரு ரொம்ப அவசர அவசரமா? 

107
00:06:27,570 --> 00:06:29,700
ஆஃப்ஸ் க்கு போறதுக்கு ரெடி 
ஆயிட்டு இருக்குறாரு. 

108
00:06:30,470 --> 00:06:34,650
அப்படி ரெடி யாகும் பொழுது. 
அவரு விமா பாக்கலாம் எடுத்துட்டு 

109
00:06:34,660 --> 00:06:37,100
அவர்கிட்ட ஒரு ரொம்ப பயங்கரமான 
ஒரு சூப்பரான கார் 

110
00:06:37,380 --> 00:06:41,190
வச்சுருக்கிறாரு. 
என்ன ஒரு முதலாளி அல்லவா? 

111
00:06:41,200 --> 00:06:43,990
நல்ல கார் வச்சி இருக்காரு. 
கார் வச்சுட்டு வேகமா ஓடுறாரு. 

112
00:06:44,180 --> 00:06:46,630
அவசரத்துல டக்குனு பாக்காம ஒரு 
டோர் ஓபன் பண்ணிட்டு யாருன்னு 

113
00:06:46,640 --> 00:06:52,550
அந்த டோர் கீழ் அதாவது காருக்கு 
இல்ல 11 நாய் அந்த நாய் வெளில 

114
00:06:52,560 --> 00:07:02,140
வந்து. 
அய்யய்யோ அப்டின்னு கத்துறாரு 

115
00:07:02,150 --> 00:07:05,170
என்னது. 
இப்ப வந்து தெரியாம 

116
00:07:05,180 --> 00:07:08,130
கிடைச்சுடுச்சு. 
அப்டினு பயங்கர கோபம் அவருக்கு. 

117
00:07:09,000 --> 00:07:11,510
என்ன நம்ம ஆபீஸ் போற இடத்துல தான்
இதெல்லாம் நடக்குமா என்னதான் 

118
00:07:11,520 --> 00:07:17,200
நடக்குது அப்படின்ற ஒரு பயங்கர 
கோவத்துல என்ன பண்றாரு? 

119
00:07:17,960 --> 00:07:20,070
கல் கல் எடுத்து அங்க சுத்தி 
இருக்கு. 

120
00:07:20,080 --> 00:07:24,820
நிறையா கல்ல எடுத்து. 
அயே நோக்கி வருகிறார். 

121
00:07:25,130 --> 00:07:28,400
செரிக்க கூடியது அல்ல பட் அந்த 
ஒரு இன்சிடென்ட் யோசிச்சு 

122
00:07:28,410 --> 00:07:30,090
பார்த்தீங்கன்னா கொஞ்சம் சிரிப்பு
வரத்தான் செய்யும். 

123
00:07:30,690 --> 00:07:33,370
என்னடா நான் பாட்டுக்கு செவனேன்னு
ஆபீஸ் போறதுக்கு கெளம்பி போயிட்டு

124
00:07:33,380 --> 00:07:35,950
இருக்கேன். 
அந்த நேரத்துல எதுக்கு இந்த 

125
00:07:35,960 --> 00:07:38,910
மாதிரி நடக்கணும் அப்படின்னு 
பயங்கர கோவத்துல. 

126
00:07:39,920 --> 00:07:43,450
வரோடு கலவிட்டு இருக்கிறாரு. 
அந்த நாய் உடனே ஓடி 

127
00:07:43,460 --> 00:07:46,090
ஒளிஞ்சிருந்து. 
அதுக்கு அப்புறம் அந்த 

128
00:07:46,100 --> 00:07:47,770
வெறுப்பிலேயே அந்தக் 
அடிச்சதுலயும் அந்த ஒரு 

129
00:07:47,780 --> 00:07:49,360
இன்சிடென்ட்யும் காலைல ஒரு 
அப்செட் ஆகிறார். 

130
00:07:49,370 --> 00:07:52,020
ஒரு விஷயத்துல ஆஃப்ஸ் ரீச் 
ஆகுறாரு ரீச் ஆன பின்னாடி அவரு 

131
00:07:52,030 --> 00:07:54,690
ஒரு மீட்டிங் எல்லா மேனேஜர்யும் 
கூப்பிடுறாரு வாங்க. 

132
00:07:54,700 --> 00:08:00,990
எல்லாரும் இல்ல அப்டின்னு 
சொல்லிட்டு. 

133
00:08:02,000 --> 00:08:04,370
நாய் மாதிரி எப்படி நாய் கடிச்சு 
பாத்தி சொல்லுவாங்கல்ல. 

134
00:08:04,380 --> 00:08:06,940
அந்த மாதிரிப்பா எங்களுக்கு 
கோவத்தோட. 

135
00:08:07,660 --> 00:08:11,570
எல்லாத்தையும். 
ரைட் வாங்கிறாரு என்ன காரணம்னு 

136
00:08:11,600 --> 00:08:14,020
தெரியல. 
அந்த அளவுக்கு புடிச்சு வாங்கு 

137
00:08:14,170 --> 00:08:15,610
வாங்கு வாங்கு வாங்குன்னு 
வாங்கிறாரு. 

138
00:08:15,620 --> 00:08:19,070
அவரு கீழ வொர்க் பண்ற எல்லாம் 
பலௌமே. 

139
00:08:19,800 --> 00:08:23,270
அவங்களுக்கு ஒரு டவுட் என்ன தான் 
ஆச்சு ஆளுக்கு காலைல வந்தா 

140
00:08:23,280 --> 00:08:25,490
கொஞ்சம் சிரிக்கலாம் இல்ல. 
அத விட்டு என்னா காலைல வந்து 

141
00:08:25,500 --> 00:08:28,430
இப்படி அடிக்கிறாரு அப்டின்ற 
மாதிரி அவங்க எல்லாத்துலயும் ஒரு 

142
00:08:28,440 --> 00:08:34,530
டவுட் என்ன பண்றதுனே தெரியல. 
இந்த ஒரு சின்ன ப்ரீ ஆக்ஷன் என்ன 

143
00:08:34,539 --> 00:08:36,970
ஆச்சுன்னா? 
அப்டியே ஒவ்வொருத்தவங்களும் 

144
00:08:37,000 --> 00:08:40,610
அவங்களுக்கு இருக்கு 
பிடிச்சிடுச்சு என் மேனேஜர் என்னை

145
00:08:40,620 --> 00:08:42,720
கிடைச்சா உடனே கிடைக்குதுன்னு 
சொல்லிட்டு அப்டியே சென்னை ஆக்ஷன்

146
00:08:42,900 --> 00:08:47,310
கண்டிநியூஸ்கிட்டே இருக்கு. 
எதுவரைக்கும் போதுன்னா கடைசிலம் 

147
00:08:47,320 --> 00:08:49,720
பலௌ. 
அதாவது கடைசி லோ லெவல் 

148
00:08:49,730 --> 00:08:51,020
இருப்பாங்கள. 
ஃபைநலி அங்கிருந்த செக்யூரிட்டி 

149
00:08:51,030 --> 00:08:53,980
பி இருப்பாங்க. 
அவங்க வரைக்கும் இந்த கோபத்த 

150
00:08:53,990 --> 00:08:55,940
கொண்டுசெல்றாங்க. 
எதுக்கு திட்டுறாங்க ஏன் 

151
00:08:55,950 --> 00:08:56,880
திட்டுறாங்க ஆனா திட்டிட்டே 
இருக்காங்க. 

152
00:08:56,890 --> 00:09:03,550
அந்த மாதிரி தான் இந்த கதை 
ஓடிகிட்டு இருக்கு. 

153
00:09:04,330 --> 00:09:09,510
அப்ப என்ன நடக்குதுனா? 
ஐயா அந்த செக்யூரிட்டி அந்த கடைசி

154
00:09:09,520 --> 00:09:12,320
லெவல் அதாவது லெவல் இருக்கக்கூடிய
எம்பிளாயீஸ் வேற யாரும் கிடையாது.

155
00:09:12,330 --> 00:09:14,950
யாரும் திட்டத்துக்கும் வேற 
யார்ட்ட திட்டுறது எல்லாரும் மேல 

156
00:09:14,960 --> 00:09:17,800
இருக்கும் குல தி முடிச்சிட்டான் 
நம்ம யாருடா போயிட்டு முடிகிறது 

157
00:09:17,920 --> 00:09:21,010
அப்டின்ற மாதிரி ஒரு பயங்கர 
கோவத்துல அந்த செக்யூரிட்டி 

158
00:09:21,220 --> 00:09:27,210
ஆபீசர் வந்து இருக்கிறாரு. 
அந்த ஆபிஸ் ஓவர் ஆகிறது. 

159
00:09:27,220 --> 00:09:30,130
அவர் வீட்டுக்கு போறாரு. 
வீட்டுக்கு போன உடனே கதவை 

160
00:09:30,160 --> 00:09:32,420
தட்டுனாரு கத ஓப்பன் பண்ணுவாங்க. 
வைஸ் முன்னாடி நிக்கிறாங்க 

161
00:09:32,430 --> 00:09:35,220
சொல்லவா வேணும் அவங்க கேக்குறாங்க
ஏன் எனக்கு ரொம்ப லேட்டு 

162
00:09:35,230 --> 00:09:38,040
அப்படின்னு ஒரு நார்மலான கேள்வியை
தான் கேக்குறாங்க. 

163
00:09:38,050 --> 00:09:45,330
அதுக்கு அந்த செக்யூரிட்டி ஆபிசர்
என்ன பயங்கரமான கோவத்துல. 

164
00:09:46,200 --> 00:09:49,210
அவுங்க ஸ்டாஃப் என்னனா அவங்க 
திட்டங்களோ அதோட பல்மடங்கு லைஃப் 

165
00:09:49,220 --> 00:09:51,900
பயங்கரமா திட்டுவார். 
நான் என்ன ஆபீஸ் போறதுனால பிளாக் 

166
00:09:51,910 --> 00:09:56,050
ரூம் ல ஃபுட்பால் ஆண்டு வரை நான் 
லேட்டா வரேன்னா அங்க வேல இருக்கு.

167
00:09:56,060 --> 00:09:58,250
என்ன சொல்ற உன்ன மாதிரி சும்மாவா 
இருக்க முடியும். 

168
00:09:58,570 --> 00:10:00,930
இந்த மாதிரி கிறிஸ்டியன் கேக்காது
இந்த மாதிரி பண்ணாத அப்படி 

169
00:10:00,940 --> 00:10:07,620
இப்படின்னு சொல்லிட்டு ஒண்ணா ஒரு 
பயங்கரமா கத்துகிட்டுறாரு. 

170
00:10:08,530 --> 00:10:11,260
என்னடா அது நான் என்னடா கேட்டேன்.
என்னங்க லேட் ஆயிடுச்சு. 

171
00:10:11,270 --> 00:10:14,040
அப்படியொரு கேள்விதான் கேட்டேன். 
அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவமா 

172
00:10:14,050 --> 00:10:18,490
அப்டின்ற மாதிரி அவங்களுக்குள்ள 
தோணுது. 

173
00:10:19,680 --> 00:10:22,900
கடைசில. 
அவுங்க என்னன்னு தெரியாம போயிட்டு

174
00:10:22,910 --> 00:10:24,760
அங்க டிவி பாத்துட்டு 
இருந்தாங்கனா புடிச்சிட்டு 

175
00:10:24,770 --> 00:10:26,460
பயந்துட்டு எப்ப பாத்தாலும் டிவி 
பார்ப்பியா படிக்கிறது கிடையவே 

176
00:10:26,470 --> 00:10:28,440
கிடையாது. 
உனக்கு படிக்கிற இண்டரெஸ்ட் 

177
00:10:28,450 --> 00:10:30,490
கிடையாது நீங்க மாறுங்க 
திட்டுனாங்க என்னடா இவ்ளோ நேரம்மா

178
00:10:30,500 --> 00:10:32,930
நம்மளோட சேர்ந்து டிவி 
பார்த்தாங்க சட்டங்களுக்கு இப்படி

179
00:10:32,940 --> 00:10:35,310
திட்டுவாங்க சொல்லிட்டு கடைசியில 
அந்த பையன் பயங்கர அப்செட் 

180
00:10:35,530 --> 00:10:42,380
ஆகிறான். 
அட போங்கடா நீங்களும் அப்படினு 

181
00:10:42,390 --> 00:10:45,440
சொல்லிட்டு வெளில அப்படியே வாக் 
அவுட் பண்ணி அவங்க ஹவுஸ் க்கு 

182
00:10:45,450 --> 00:10:48,650
முன்னாடி போறான்ப்பான ஒரு நாய் 
திருப்பி. 

183
00:10:49,630 --> 00:10:52,160
கிராஸ் அப்போது. 
இருந்துள்ளது. 

184
00:10:52,170 --> 00:10:56,130
அந்த கோவத்த நிறையா கல்ல எடுத்து 
திருப்பி இருக்கலாம் நாய. 

185
00:10:56,890 --> 00:11:01,480
நல்லா பயங்கரமா எரிஞ்சுனா புள்ள 
பயங்கரங்களையும் ஸ்டேஷன்லயும். 

186
00:11:02,420 --> 00:11:05,910
அந்தடாகும். 
ராக்கால அதாவது கல்லால 

187
00:11:05,940 --> 00:11:09,350
தாக்கப்பட்டது. 
அதுக்கப்புறம் பயங்கர பையனோட 

188
00:11:09,360 --> 00:11:13,450
ஓடியது. 
இந்த டாக்டர் தான் காலைல ஒருத்தர 

189
00:11:13,460 --> 00:11:16,970
கடிச்சு பாத்திங்களா? 
பிசினஸ் என்ன அந்த டாக்? 

190
00:11:17,780 --> 00:11:20,870
எர்லி மார்னிங் நடந்த அந்த ஒரு 
விஷயம் அப்டியே சைக்கிள சுத்தி 

191
00:11:20,880 --> 00:11:23,950
கடைசில அந்த டாக் திருப்பி 
அடிக்கிற அளவுக்கு கல்லூரிகளுக்கு

192
00:11:23,960 --> 00:11:27,210
அந்த கோவம் ஒரு சைனாவே மாறி 
வந்துருக்கு. 

193
00:11:28,090 --> 00:11:30,340
இந்த கதையில நமக்கு என்னங்க 
தெரியுது மாறாது சரின்னு 

194
00:11:30,590 --> 00:11:34,740
பாத்திங்கன்னா. 
திஸ் வாஸ் பார்ன் டூ ஹெவன். 

195
00:11:36,050 --> 00:11:39,360
நம்ம என்ன சோ பண்றமோ என்ன பண்றமோ 
அந்த மாறி தான் வாழ்க்கை ஒர்க் 

196
00:11:39,370 --> 00:11:42,340
ஆகும். 
நம்ம செயல்கள் என்ன இருக்கு அதான்

197
00:11:42,350 --> 00:11:46,740
நம்ம எல்லா நெகட்டிவிட்டி மனசுல 
வச்சுட்டு எல்லாத்தையும் ஒரு 

198
00:11:46,770 --> 00:11:49,730
பண்ணிட்டு. 
எல்லாத்தையும் நினைச்சு 

199
00:11:49,740 --> 00:11:53,590
கஷ்டப்பட்டுட்டு. 
நல்ல ஒரு பாசிட்டிவான எண்ணங்கள் 

200
00:11:53,600 --> 00:11:57,920
ஓட இல்லாம. 
நம்ம நெகட்டிவான விஷயங்களை 

201
00:11:57,930 --> 00:12:01,200
செஞ்சிட்டு இருந்தோம்னா கண்டிப்பா
நம்ம வாழ்க்கையும் அந்த 

202
00:12:01,210 --> 00:12:05,710
மாதிரிதான் அமையும். 
நம்ம என்ன செயல் செய்கிறோமோ அது 

203
00:12:05,720 --> 00:12:08,450
நம்ம கிட்ட திரும்பி வரும். 
சுருக்கமா? 

204
00:12:09,530 --> 00:12:12,360
படத்துல டயலாக் மாதிரி வாழ்க்கை 
என்பது வட்டம். 

205
00:12:13,070 --> 00:12:15,310
அந்த ஓட்டத்துல ஜெயிக்கிறவன் 
தோப்பான் தூக்க வச்சி இருப்பான். 

206
00:12:15,320 --> 00:12:19,300
அதனால அது மாதிரி நம்ம 
செய்யக்கூடிய செயல்கள் நமக்கு வர 

207
00:12:19,600 --> 00:12:21,450
ஆரம்பிக்கும். 
திருப்பி நம்ம என்ன செய்றோம். 

208
00:12:21,460 --> 00:12:23,980
நம்ம கர்மானு சொல்லுவாங்க. 
அந்த கர்மா மூலமா நமக்கு திருப்பி

209
00:12:23,990 --> 00:12:29,220
ஃபாஸ்ட் வந்துரும் பூமராங் இன்று 
ஒருவர் கூட இருக்கு. 

210
00:12:30,070 --> 00:12:33,500
அது நம்ம செய்யக்கூடிய செயல்கள் 
நமக்கு பலனை கொடுக்கும் 

211
00:12:33,510 --> 00:12:36,260
அப்படின்னு நம்பிக்கை இருக்கு. 
உண்மைதான் நல்ல செயல்கள் செஞ்சு 

212
00:12:36,270 --> 00:12:37,540
பாருங்க. 
கண்டிப்பா நல்ல செயல்கள் 

213
00:12:37,550 --> 00:12:39,210
நடக்கும். 
நல்ல எண்ணங்களை வச்சுப் பாருங்க. 

214
00:12:39,220 --> 00:12:44,090
நல்ல எண்ணங்கள் நடக்கும். 
உண்மையிலேயே வாழ்க்கையில மேன் இஸ்

215
00:12:44,260 --> 00:12:47,930
ஸ்டேஷன். 
இன்னொருவருக்கு இங்கிலிஷ் ல. 

216
00:12:48,720 --> 00:12:51,950
மேன் இன் ஸ்பேஸ் ஸ்டேஷன். 
மேரி ஸ்டேஷன் என்னன்னா நம்ம 

217
00:12:51,980 --> 00:12:54,310
வாழ்க்கைல உருவாக்க முடியும். 
என்னங்களா இல்ல அப்டின்றது ரியல் 

218
00:12:54,340 --> 00:12:58,380
செயன்ட்டிஸ்ட்ஸ் ரிசர்ச் மூலமா ரூ
பண்ணிருக்காங்க. 

219
00:12:59,000 --> 00:13:01,710
அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப 
உண்மை. 

220
00:13:02,350 --> 00:13:06,620
டூ குட் குட் வில் கம் டூ ராங் 
ராங் வெல்கம் அவ்ளோதாங்க இதுதான் 

221
00:13:06,630 --> 00:13:09,930
மோர் லைஃப் ஸ்டோரி. 
ரொம்ப அருமையான கதையில. 

222
00:13:10,710 --> 00:13:12,160
எல்லா தெரிஞ்ச கதையா கூட 
இருக்கலாம். 

223
00:13:13,010 --> 00:13:15,700
எல்லாமே நம்ம என்ன பண்றோம். 
அதான் கிடைக்கும் போது அப்படின்ற 

224
00:13:15,710 --> 00:13:18,360
ஒரு எண்ணத்தோட நம்ம டிராவல் பண்ற 
மாதிரி இருக்கும். 

225
00:13:19,390 --> 00:13:24,320
ஆனா அதை தாண்டி. 
நம்மளுடைய செயல்களும் நம்ம என்ன 

226
00:13:24,330 --> 00:13:25,510
செய்றோம். 
அது எல்லாமே நமக்கு திருப்பி 

227
00:13:25,520 --> 00:13:29,250
வரும். 
அத மனசுல ரொம்ப ஆழமா? 

228
00:13:29,260 --> 00:13:32,470
பதிஞ்சுக்கணும். 
அது மூலமா தான் இது நடக்கும். 

229
00:13:32,480 --> 00:13:34,450
அப்படின்ற தெளிவா 
புரிஞ்சுக்கணும். 

230
00:13:35,540 --> 00:13:40,150
இத அருமையா உங்களுக்கு இந்த 
குட்டி ஸ்டோரி மூலமா சொன்ன எனக்கு

231
00:13:40,160 --> 00:13:44,690
நீங்க பண்ண வேண்டியதுலாம். 
நம்ம சிம்பில் நீங்க சப்ஸ்கிரைப் 

232
00:13:44,700 --> 00:13:47,180
பண்ணலாம். 
ஃபாலோ பண்ணுனா +2 ஃபாலோ பண்ணுங்க.

233
00:13:47,910 --> 00:13:49,640
உங்களோட ஃபைடிங்க் ஷாப்பிங் 
கொடுத்துடுங்க. 

234
00:13:49,650 --> 00:13:52,000
அடுத்த வாரம் சூப்பர் டிப்ஸ் 
சொல்லுங்க சந்திக்கப் போறேன். 

235
00:13:52,010 --> 00:13:55,300
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
விடைபெறுவது உங்கள் மனம் நீங்க 

236
00:13:55,330 --> 00:13:58,780
இருக்கீங்க. 
ஆர்ஜே மனோ தமிழ் செல்ஃப் 

237
00:13:58,790 --> 00:14:01,480
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை

238
00:14:01,490 --> 00:14:05,990
நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்
மனோ உங்கள் வாழ்க்கையில் 

239
00:14:06,000 --> 00:14:08,740
அனைத்தும் சிறப்பா சந்தோஷமா 
செம்மையா அமைவதற்கு 

240
00:14:08,770 --> 00:14:15,190
வாழ்த்துக்கள். 
உங்க வாழ்க்கைல எல்லாமே சூப்பரா 

241
00:14:15,200 --> 00:14:17,620
அமையும் நண்பா. 
நண்பிகளே. 

242
00:14:18,590 --> 00:14:22,550
உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக 
அமைவதற்கு வாழ்த்துக்கு பை பை தி 

243
00:14:22,580 --> 00:14:30,590
க சி யூ. 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

244
00:14:30,810 --> 00:14:35,130
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றி 

245
00:14:35,490 --> 00:14:40,110
நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

246
00:14:40,120 --> 00:14:43,680
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

247
00:14:45,600 --> 00:14:48,750
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான்.

