1
00:00:08,119 --> 00:00:13,320
நண்பா நண்பிகளை. 
நம்ம இன்னைக்கு இந்த எபிசோடை 

2
00:00:13,320 --> 00:00:18,530
தொடங்கறதுக்கு முன்னாடி. 
நான் ஒரு டீப் ப்ரீத் 

3
00:00:18,650 --> 00:00:25,400
எடுத்துக்கணும்னு ஆசைப்படுறேன். 
நீங்களும் அந்த மாதிரி ஒரு டீப் 

4
00:00:25,640 --> 00:00:32,049
பிரீத் எடுத்துக்கலாம். 
பிகாஸ் நான் என்ன இன்னைக்கு நான் 

5
00:00:32,049 --> 00:00:35,070
உங்ககிட்ட சொல்ல போறேன். 
அப்படின்னா? 

6
00:00:36,150 --> 00:00:39,620
நான் சொல்ல போற கூடிய விஷயம். 
உங்க. 

7
00:00:40,430 --> 00:00:44,990
வாழ்க்கையை உங்களுடைய மொத்த 
வாழ்க்கையும் மாத்தி திருப்பி போட

8
00:00:44,990 --> 00:00:48,510
போகுது. 
அந்த அளவுக்கு ஒரு சூப்பரான 

9
00:00:48,510 --> 00:00:50,830
மோட்டிவேஷன் ஓட இன்னைக்கு உங்கள 
பாக்க வந்துருக்கேன். 

10
00:00:52,030 --> 00:00:55,830
கம்ப்ளீட் சேஞ்ச் பண்ணனும். 
நம்மளுடைய ரைஸ் அகைன் சீரிஸ் ல 

11
00:00:55,870 --> 00:00:59,710
எபிசோட் டூ இந்த வாரம். 
ரொம்ப கவனமாக நீங்க. 

12
00:01:00,790 --> 00:01:04,310
எ சீட் க்ரோஸ் அண்டர் கிரௌண்ட் 
பிஃபோர் இட் சீஸ் சன். 

13
00:01:06,030 --> 00:01:10,500
ஒரு விதை. 
சூரியன பாத்து வளர்றதுக்கு 

14
00:01:10,500 --> 00:01:15,410
முன்னாடி முட்டி மோதி. 
நிலத்துல வளருமா? 

15
00:01:19,250 --> 00:01:21,150
ஐ நோ. 
பீப்பிள் நம்மள சுத்தி 

16
00:01:21,150 --> 00:01:22,550
இருக்காங்க. 
நம்மளுக்கு ஒன்னும் பெருசா கிளாப்

17
00:01:22,550 --> 00:01:26,280
பண்ண போறது இல்ல. 
நம்மள. 

18
00:01:27,270 --> 00:01:29,190
கஷ்டங்கள் யாருக்கு புரிய போறது 
கிடையாது. 

19
00:01:31,200 --> 00:01:36,190
நல்லா யாருமே. 
நம்ம போடுற எபோர்ட் அ மதிக்க கூட 

20
00:01:36,190 --> 00:01:38,870
மாட்டாங்க. 
நெனச்சு கூட பாக்க மாட்டாங்க. 

21
00:01:38,870 --> 00:01:41,750
அப்டி தான் எனக்குள்ளயும் 
ஓடிகிட்டு இருக்குல. 

22
00:01:42,390 --> 00:01:44,670
புலோக கஷ்டங்கள் எவ்ளோ 
ஸ்ட்ரக்கிள்ஸ் எவ்ளோ பிரச்சனைகளை 

23
00:01:44,670 --> 00:01:48,670
எவ்ளோ மனப்போராட்டம். 
பட் இருந்தாலும். 

24
00:01:50,340 --> 00:01:52,350
நம்ம. 
வளரவனும். 

25
00:01:53,820 --> 00:01:59,460
ஒரு விதை எப்படி மணல் நிலம் 
காற்றில்லாத ஒரு பகுதியில் 

26
00:01:59,460 --> 00:02:04,840
இருந்து முட்டி மோதி வெளில வருதோ.
வந்த பின்னாடி எல்லாரும் 

27
00:02:04,840 --> 00:02:07,200
சிரிப்பாங்க வர்றதுக்கான முயற்சி 
யாருக்கும் தெரியாது. 

28
00:02:08,470 --> 00:02:11,470
இன்னைக்கு எபிசோட் நம்ம ரைஸ் 
அகைன் எபிசோட் லயும் அதேதான். 

29
00:02:13,270 --> 00:02:19,230
யாருக்காக அப்டினா உங்களுக்காக. 
யாரு என்னால முடியலப்பா அப்டின்னு

30
00:02:19,230 --> 00:02:21,750
யோசிக்கிறீங்களோ. 
ரொம்ப கஷ்டமா இருக்கு. 

31
00:02:21,750 --> 00:02:23,870
முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கேன்.
தோத்துக்கிட்டே இருக்கேன். 

32
00:02:23,950 --> 00:02:27,270
அப்படின்னு நினைக்கிறீங்களோ? 
நான் பின்னாடி போயிட்டு 

33
00:02:27,270 --> 00:02:30,310
இருக்கேன். 
ஏதோ ஒரு இடத்துல ஸ்டக்காயி என்ன 

34
00:02:30,310 --> 00:02:34,350
பண்றதுன்னு எனக்கு தெரியல. 
நான் என்ன இவ என்ன மறந்துட்டு 

35
00:02:34,350 --> 00:02:38,390
நான் இருக்குற இடமே தெரியல. 
அப்படின்ற மாதிரி இந்த பல 

36
00:02:38,390 --> 00:02:45,100
பிரச்சனைகள் பல வேதனைகள் பல. 
நிறைய நிறைய. 

37
00:02:46,550 --> 00:02:49,590
கஷ்டங்கள மனசுக்குள்ள வச்சு 
சுமந்துட்டு இருக்கக்கூடிய. 

38
00:02:51,610 --> 00:02:55,130
ஒருத்தரா ஒருத்தியா நண்பனா 
நண்பியா நீங்கனா? 

39
00:02:56,110 --> 00:02:59,110
ஜஸ்ட் எபிசோட், இஸ் ஃபோர் யூ 
இன்க்ளூடிங் மீ. 

40
00:03:00,110 --> 00:03:03,630
நான் அந்த நிலைமைல தான் இருக்கேன்
கேக்கலாமா தோணுது நீ தினங்கள். 

41
00:03:08,550 --> 00:03:11,950
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

42
00:03:12,150 --> 00:03:14,510
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டுட்டு. 

43
00:03:14,990 --> 00:03:17,470
இருக்கீங்க. 
ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் 

44
00:03:17,470 --> 00:03:21,710
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். 
பாட்காஸ்ட் இது உங்களோட. 

45
00:03:22,310 --> 00:03:27,410
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

46
00:03:27,410 --> 00:03:31,270
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

47
00:03:31,270 --> 00:03:33,790
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

48
00:03:33,790 --> 00:03:37,230
இருக்கீங்க. 
நண்பா நண்பிகளே உங்கள தான் 

49
00:03:37,230 --> 00:03:40,870
கேக்குறேன் எப்படி இருக்கீங்க. 
சிரிக்கிறது தெரியுது. 

50
00:03:41,070 --> 00:03:42,790
எங்கிருந்து கேக்குறீங்க என்ன 
பண்றீங்க? 

51
00:03:43,310 --> 00:03:45,790
என்ன ஆச்சு ஏன் ரொம்ப சைலென்ட் ஆ 
இருக்கீங்க? 

52
00:03:46,630 --> 00:03:50,390
நம்ம ரைஸ் அகைன் எபிசோட் ல 
இன்க்லூடிங் மீ பீ ஆர் கெட்டிங் 

53
00:03:50,390 --> 00:03:52,750
எனர்ஜிஸ்ட். 
லாஸ்ட் வீக் பாத்த மாதிரி. 

54
00:03:54,640 --> 00:03:56,200
எந்திரிக்கணும். 
அப்படின்ற மாதிரி. 

55
00:03:57,150 --> 00:03:59,110
ஒரு எபிசோட் சூப்பரான எபிசோட் 
பாத்தோம்ல. 

56
00:04:00,950 --> 00:04:04,230
இப்போ இந்த வாரம் ஒரு சூப்பரான 
பயங்கர மோட்டிவேஷனல் 

57
00:04:04,230 --> 00:04:06,950
எனர்ஜிட்டிக்கான ஒரு எபிசோட் நம்ம
பாக்க போறோம். 

58
00:04:07,790 --> 00:04:13,350
ரெடியா இருக்கீங்களா? 
அதுக்கு முன்னாடி உங்களுக்கு 

59
00:04:13,350 --> 00:04:15,390
தெரியும். 
இந்த பாட்காஸ்ட் முழுக்க முழுக்க 

60
00:04:15,550 --> 00:04:20,630
என்னுடைய ஹாபி. 
ஐ ஆம் ஹெல்பிங் பீப்பிள் நம்ம 

61
00:04:20,630 --> 00:04:21,829
எல்லாரும் சேர்ந்து ஹெல்ப் 
பண்றோம். 

62
00:04:23,030 --> 00:04:25,990
நிறைய நிறைய ஹெல்ப் பண்றோம். 
நீங்க பண்ண வேண்டியதுலாம் நீங்க 

63
00:04:25,990 --> 00:04:28,070
இந்த பாட்காஸ்ட் மறக்கம 
சப்ஸ்கிரைப் பாலு பண்ணுங்க. 

64
00:04:28,070 --> 00:04:30,830
அது மட்டும் இல்லாம உங்களுடைய 
ஃபயர் ரேட்டிங்ஸ் பார்ட்டி ஃபீல் 

65
00:04:30,830 --> 00:04:34,150
மாப்பிள்ளை குடுத்துட்டு இருங்க. 
ஏன் அப்படினா நம்ம நல்ல விஷயம் 

66
00:04:34,150 --> 00:04:36,590
நான் பண்ணக்கூடிய இந்த பர்பஸ் 
புல்லான ஒரு விஷயம் நிறைய மக்கள் 

67
00:04:36,590 --> 00:04:38,390
சேர்ந்து அடையணும். 
அந்த ஊரே ஒரு. 

68
00:04:39,830 --> 00:04:42,670
ரிக்வெஸ்ட் மட்டும்தான். 
இதனால எனக்கு 1 மணி வரணும். 

69
00:04:42,670 --> 00:04:46,830
அப்படின்ற ஆசை கிடையவே கிடையாது. 
என்னுடைய மூச்சு உள்ளவரை இந்த 

70
00:04:46,830 --> 00:04:49,390
பாட்காஸ்ட் இந்த எபிசோட்ஸ் 
எல்லாமே ஃப்ரீயா வந்துகிட்டே தான்

71
00:04:49,390 --> 00:04:52,790
இருக்கும். 
எந்த ஒரு ஆடும் பிளே ஆகவே ஆகாது. 

72
00:04:54,910 --> 00:04:57,630
இது எனக்கு தேவையானதெல்லாம் 
நம்மளோட சந்தோஷம். 

73
00:04:57,750 --> 00:05:01,030
நம்மளுடைய வளர்ச்சி உங்களுடைய 
வளர்ச்சி நீங்க எனக்கு மெசேஜ் 

74
00:05:01,030 --> 00:05:02,470
பண்ணும் போது இருக்கக்கூடிய 
சந்தோஷம். 

75
00:05:04,070 --> 00:05:09,130
அதுதாங்க வேற ஒன்னுமே கிடையாது. 
இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல 

76
00:05:09,130 --> 00:05:12,290
மறந்துட்டேன். 
ஸ்பாட்டிஃபை ராப் னு எவ்ரி இயர் 

77
00:05:12,330 --> 00:05:15,970
எண்டு ல அவங்க வெளிவிடுவாங்க. 
நம்மளுடைய எபிசோடுக்கும் வந்தது 

78
00:05:16,210 --> 00:05:18,690
பாட்காஸ்டுக்கும் வந்தது நல்ல 
ரிசல்ட் தான். 

79
00:05:19,750 --> 00:05:21,270
நம்ம பெரும் படக்கூடிய ரிசல்ட் 
தான். 

80
00:05:21,870 --> 00:05:23,790
ஐந்து நாடுகள்ல ரொம்ப அதிகமா 
கேக்குறீங்க. 

81
00:05:24,310 --> 00:05:27,550
பிரான்ஸ் ல இருந்து கேக்குறீங்க. 
யூஸ் ல கேக்குறீங்க யூகே ல 

82
00:05:27,590 --> 00:05:32,630
இருந்து கேக்குறீங்க. 
சிங்கப்பூர் நம்ம ஆச்சரியமா 

83
00:05:32,630 --> 00:05:33,790
இருந்தது. 
நிறைய பேரு கேக்குறீங்க. 

84
00:05:34,070 --> 00:05:37,230
ரொம்ப சந்தோஷமா இருக்கு. 
எப்படி இருக்கீங்க மெசேஜ் 

85
00:05:37,230 --> 00:05:40,800
பண்ணலாமே? 
எழுதி அனுப்புவாங்க எந்தெந்த 

86
00:05:40,800 --> 00:05:42,720
நாட்டுல ரீசன் பண்றீங்க அப்டின்னு
தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன். 

87
00:05:44,920 --> 00:05:48,200
டாப் ஒன் அஸ் யூசுவல் இந்தியா 
இந்தியன் மக்களை. 

88
00:05:49,510 --> 00:05:51,310
சோ தொடர்ந்து உங்க சப்போர்ட் 
கொடுக்கிறது. 

89
00:05:51,310 --> 00:05:54,230
ரொம்ப நன்றிங்க. 
பல ஸ்டைல், பல பிரச்சனைகள் 

90
00:05:54,230 --> 00:05:56,830
எல்லாத்தையும் தாண்டி உங்களுக்கு 
நான் தொடர்ந்து பண்ணிகிட்டே 

91
00:05:56,830 --> 00:05:58,230
இருக்கேன். 
இவன் என் வாழ்க்கையை நான் முன் 

92
00:05:58,230 --> 00:06:03,060
வச்சிட்டு இருக்கேன். 
என்ன நடக்கும் தெரியாது பட் நான் 

93
00:06:03,060 --> 00:06:06,230
தப்பு பண்ணல. 
ஐ ஆம் ஜஸ்ட் கிவிங் பேக் டூ 

94
00:06:06,590 --> 00:06:13,020
ஹ்யூமன், கம்யூனிட்டி அவ்ளோதான். 
எனக்கு எந்த மணி எதுவும் தேவை 

95
00:06:13,020 --> 00:06:14,020
கிடையாது. 
பட் ஸ்டூ. 

96
00:06:16,340 --> 00:06:19,740
ஐ டோன்ட் வாண்ட் டூ பி லைக் 
நார்மல் ஹ்யூமன். 

97
00:06:21,620 --> 00:06:24,140
எவ்ரிபடி ஹஸ் டிஃபரென்ட் 
டிஃபரென்ட் ரீசன் ல அவங்க 

98
00:06:24,140 --> 00:06:25,380
வாழ்றதுக்கு ஒரு பர்பஸ் 
இருக்கும். 

99
00:06:25,380 --> 00:06:26,980
நிறைய பேருக்கு ஒவ்வொரு ரீசன் 
இருக்கும். 

100
00:06:27,260 --> 00:06:29,340
பட் என்ன கேட்டீங்கன்னா எனக்கான 
ரீசன். 

101
00:06:30,590 --> 00:06:33,990
கிவிங் பேக் டு மை, கம்யூனிட்டி. 
கிவிங் பேக் டு தி பீப்பிள். 

102
00:06:35,190 --> 00:06:38,910
இதோ ஒரு விஷயத்த பண்ணிருக்கணும். 
லைஃப் ல. 

103
00:06:39,990 --> 00:06:41,950
வந்தோம் போனோம் சந்தோஷமா 
இருந்தோம். 

104
00:06:41,950 --> 00:06:46,560
ஒரு பக்கம் இருந்தா கூட. 
நம்மளால முடிஞ்சது நம்ம 

105
00:06:46,560 --> 00:06:48,720
வாழ்ந்தோம். 
நமக்கு சுத்தி இருக்கு. 

106
00:06:48,720 --> 00:06:51,040
உங்களுக்கு ஏதாவது கொடுத்தோம். 
அப்படின்ற ஒரு எண்ணம். 

107
00:06:52,650 --> 00:06:55,350
பேசுறது ரொம்ப புடிக்கும். 
அத தொடர்ந்து பண்ணிக்கிட்டே 

108
00:06:55,350 --> 00:06:57,790
இருக்கேன். 
ஆல் ரைட். 

109
00:06:59,610 --> 00:07:04,590
நீங்க நம்ம டிஸ்கிரிப்ஷன். 
வாட்ஸ்அப் சேனல் லிங்க் இருக்கு. 

110
00:07:04,670 --> 00:07:08,070
இந்த டிஸ்கிரிப்ஷன் ல சோ இந்த டூ.
ஆல் ரைட் நம்ம டாபிக் குள்ள போக 

111
00:07:08,070 --> 00:07:09,470
போறோம். 
இன்னைக்கு பாக்க போறது. 

112
00:07:11,620 --> 00:07:15,140
நாட் ஃபெய்லிங், யு ஆர் கோயிங் யு
ஆர் நாட் ஃபீலிங், யு ஆர் 

113
00:07:15,260 --> 00:07:18,030
க்ரோயிங். 
நீங்க. 

114
00:07:19,230 --> 00:07:21,990
ஃபெய்ல் ஆகலங்க. 
நான் சொன்னேன்ல சில ஃபீலிங் 

115
00:07:21,990 --> 00:07:24,750
இருக்குன்னு சொல்லிட்டு. 
அது எல்லாமே ஒரு பீரியட் 

116
00:07:24,750 --> 00:07:26,390
கிடையாது. 
நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க 

117
00:07:26,390 --> 00:07:29,230
அப்படின்றது. 
உறுதிப்படுத்தக்கூடிய ஒரு. 

118
00:07:30,350 --> 00:07:35,460
ஃபீலிங் அது. 
ஸ்ட்ரைட் ஆ லான்ச் பண்ணலாம். 

119
00:07:35,860 --> 00:07:38,820
ஓ ஒன் லாஸ்ட் ஃபர்ஸ்ட் டைம் 
பண்றீங்க. 

120
00:07:39,380 --> 00:07:42,900
அப்டினா வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர்
ஜே மேனோ தமிழ் மோட்டிவேஷன் 

121
00:07:42,900 --> 00:07:44,340
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 
ஃபேமிலி. 

122
00:07:46,820 --> 00:07:50,420
சோ வாழ்க்கைல நிறைய விஷயங்கள்ல 
நம்ம ட்ரை பண்ணிட்டே இருப்போம். 

123
00:07:51,390 --> 00:07:53,630
எனக்கு இது நடக்கணும். 
அது நடக்கணும் எனக்கு இந்த ஆசை 

124
00:07:53,630 --> 00:07:56,030
இருக்கு. 
இங்கே இருக்கணும் என்னுடைய வேலை 

125
00:07:56,030 --> 00:07:57,830
இதுவா இருக்கணும். 
என்னுடைய வாழ்க்கை இதுவா 

126
00:07:57,830 --> 00:08:00,430
இருக்கணும் அப்படின்னு 
ஒவ்வொருத்தருக்கும் ஒரு கனவு 

127
00:08:00,670 --> 00:08:02,670
இருக்கும். 
எத்தனையோ பில்லியன் மக்கள் கடைல 

128
00:08:02,670 --> 00:08:05,950
அந்த கனவுகள நம்ம எடுத்து பாக்க 
ஆரம்பிச்சுனா அவ்ளோ ஆச்சரியமா 

129
00:08:05,950 --> 00:08:08,790
இருக்கும் அவ்வளவு கனவுகள் 
ஒவ்வொருத்தருக்குள்ளையுமே 

130
00:08:08,790 --> 00:08:12,630
இருக்கும். 
நீங்க ட்ரை பண்ணிட்டே இருப்பீங்க.

131
00:08:12,630 --> 00:08:14,430
மீண்டும் மீண்டும் விழுந்தாலும் 
எழுவீங்க. 

132
00:08:14,430 --> 00:08:17,710
எழுந்தாலும் விழுவிங்க 
எழுந்தாலும் திருப்பி எழுவீங்க. 

133
00:08:18,470 --> 00:08:21,190
விழுதல் எழுதல் விழுதல் எழுதல் 
சொல்லிட்டு மாறி மாறி முயற்சி 

134
00:08:21,190 --> 00:08:23,710
பண்ணிக்கிட்டே இருப்போம். 
நானும் தான். 

135
00:08:24,550 --> 00:08:26,750
உங்க கேட்டகிரி தான் நானு. 
நான் ஒன்னும். 

136
00:08:28,480 --> 00:08:31,800
எனக்கு புடிச்ச வாழ்க்கை எனக்கு 
புடிச்ச ஒரு வெற்றியை 

137
00:08:31,800 --> 00:08:34,440
அடைஞ்சிட்டனான்னு கேட்டீங்கன்னா ஐ
வில் ட்ராயிங். 

138
00:08:36,190 --> 00:08:39,750
பிறந்ததில் இருந்து. 
பட் டயர்டே ஆகல. 

139
00:08:40,789 --> 00:08:43,590
எவ்ரி டைம்? 
வினை ஹிட். 

140
00:08:44,510 --> 00:08:48,860
ஐ இட் ஸ்ட்ராங். 
அந்த ஒரு உணர்வு தான் உங்களுக்கு 

141
00:08:48,860 --> 00:08:54,090
வேணும். 
ஒரு விஷயத்த நீங்க மீண்டும் 

142
00:08:54,090 --> 00:08:57,450
மீண்டும் ட்ரை பண்றீங்க. 
ஒரு விஷயத்துக்காக தன தனம் 

143
00:08:57,970 --> 00:08:59,530
எந்திருச்சு போராட 
ஆரம்பிக்கிறீங்க. 

144
00:09:00,130 --> 00:09:04,150
இவன் தோணும் ரிசல்ட். 
கரெக்ட் ஆ இது வரல பட் இதோ ஒன்னு 

145
00:09:04,150 --> 00:09:07,460
பண்ணிக்கிட்டே இருக்கீங்க. 
ஒரு ஆச்சரியத்தோட. 

146
00:09:09,150 --> 00:09:13,390
யுவர் வந்தரிங் வாய் யுவர் லைஃப் 
செஞ்சிங் ஏன் நம்ம வாழ்க்கை மாறவே

147
00:09:13,390 --> 00:09:15,590
மாட்டுது? 
ட்ரை தான பண்றோம். 

148
00:09:17,340 --> 00:09:19,260
நிறைய பேருக்கு நடக்குது. 
நமக்கு ஏன் நடக்க மாட்டேங்குது? 

149
00:09:19,260 --> 00:09:21,580
அப்படின்ற மாதிரி பல கேள்விகள் 
உன் மனசுக்குள்ள உந்தி 

150
00:09:21,660 --> 00:09:26,870
தள்ளிக்கிட்டே தான் இருக்கு. 
உங்களுக்கு நான் ஒன்னு சொல்றீங்க.

151
00:09:27,790 --> 00:09:32,780
என் மனசுல இருந்து ஸ்ட்ரெய்ட் ஆ. 
11 ஸ்டேட்மென்ட் சொல்லணும் ஆசையா 

152
00:09:32,780 --> 00:09:36,950
இருக்கு. 
யூ ஆர் நாட் ஃபீலிங் யூ. 

153
00:09:37,390 --> 00:09:38,910
ஆர். 
க்ளோயிங். 

154
00:09:40,390 --> 00:09:44,430
நீங்க ஃபெயில் ஆகலங்க. 
நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. 

155
00:09:47,010 --> 00:09:50,090
குரோத் ன்றது இஸ் அ மோஸ்ட் 
சைலன்ட் ப்ராசஸ் இந்த வர்ல்ட். 

156
00:09:51,640 --> 00:09:54,600
வளர்ச்சி என்பது ரொம்ப அமைதியா 
நடக்கக்கூடியது. 

157
00:09:55,040 --> 00:09:57,720
இவன் நமக்கு சில நேரங்கள்ல 
தெரியாது வளர்ந்துட்டுக் கொண்டது 

158
00:09:58,320 --> 00:10:01,710
அந்த அளவுக்கு. 
நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. 

159
00:10:03,910 --> 00:10:05,830
உங்க கண்ணுல இருக்குற கண்ணீர 
தூக்கி இருக்கீங்க. 

160
00:10:07,070 --> 00:10:09,750
தொடர்ச்சி நீங்க. 
ஏன்னா. 

161
00:10:10,510 --> 00:10:13,630
நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. 
ஓகே இத நீங்க. 

162
00:10:15,330 --> 00:10:17,510
ஒரு மரம். 
வளருது. 

163
00:10:18,870 --> 00:10:20,190
நமக்குன்னு ஏதாவது சவுண்ட் 
கேக்குதா? 

164
00:10:20,190 --> 00:10:24,470
என்ன வளர்ச்சி அடையும் போது. 
ஆகா பெருசா வளர்ப்பு ஜமாலுமே 

165
00:10:24,470 --> 00:10:27,470
கேட்கும் அப்படின்ற மாதிரி ஏதாவது
உணர்வுகள் இருக்கா என்ன? 

166
00:10:30,350 --> 00:10:35,270
பூக்கள் பூக்கும் பொழுது. 
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் 

167
00:10:35,270 --> 00:10:38,790
ஆசை அப்படின்ற மாதிரி ஒரு அழகான 
பாடல் கூட இருக்குல. 

168
00:10:40,270 --> 00:10:44,030
பட் நோபடி நோட்டீஸ் டூ எக்ஸாக்ட் 
செகண்ட் யாருக்குமே தெரியாது. 

169
00:10:44,270 --> 00:10:46,710
எப்ப அந்த ஃபிளவர் மலருது 
அப்படின்ற மாதிரி. 

170
00:10:48,130 --> 00:10:49,570
என்ன பட்டர்ஃபிளை 
டிரான்ஸ்ஃபார்ம்ஸ். 

171
00:10:52,070 --> 00:10:53,750
பட்டர்ஃபிளை டிரான்ஸ்ஃபார்ம் 
ஆகும் போது. 

172
00:10:55,070 --> 00:11:02,470
இட் இஸ் ஹிடன் இன்சைட் டார்க். 
வளரும்போது ஒரு அழகான ஒரு வண்ணம் 

173
00:11:02,590 --> 00:11:06,190
வண்ணம் நிறைந்த ஒரு உயிரினம். 
ஒரு இருட்டு குழந்தை வருது. 

174
00:11:08,240 --> 00:11:11,120
சோ டிரான்ஸ்ஃபர்மேஷன் நெவர் 
ஹேப்பன் இந்த ஸ்பாட்லைட் 

175
00:11:11,120 --> 00:11:15,040
ஹேப்பன்ஸ் சைலன்ஸ் ரைட் நவ் யுவர்
சைலன்ஸ் பில்டிங் நவ். 

176
00:11:15,640 --> 00:11:18,470
அதனால. 
நமக்கு ஒன்னுமே நடக்கல. 

177
00:11:19,470 --> 00:11:22,430
எதுவுமே கரெக்ட் ஆ வரல. 
எவ்ளோ முயற்சி பண்றோம். 

178
00:11:23,830 --> 00:11:25,270
எதுவுமே எதுவுமே நடக்க 
மாட்டேங்குது. 

179
00:11:25,390 --> 00:11:27,950
அப்படின்னு உங்க மனசுல ஏதாவது ஒரு
என்ன இருந்துச்சுங்களே. 

180
00:11:29,190 --> 00:11:32,920
தூக்கி ஏறிய. 
ஏன்னா சொல்றேன்னா. 

181
00:11:35,580 --> 00:11:38,620
யூ ஆர் த பெஸ்ட் யூ ஆர். 
க்ரோயிங். 

182
00:11:39,550 --> 00:11:41,030
சைலென்ட் ஆ க்ரோ பண்ணிட்டு 
இருக்கீங்க. 

183
00:11:41,670 --> 00:11:44,390
ஒவ்வொரு ஸ்டெப் ம் உங்களை 
முன்னிறுத்தி செல்லும். 

184
00:11:46,330 --> 00:11:48,170
நான் உங்ககிட்ட ஒரு குட்டி ஸ்டோரி
சொல்றேன். 

185
00:11:48,290 --> 00:11:51,470
கேளுங்க. 
ஒரு பையன். 

186
00:11:53,270 --> 00:11:56,800
அவனுக்கு நீச்சல். 
நீச்சல்னா ரொம்ப புடிக்கும் ஒரு 

187
00:11:56,800 --> 00:11:59,240
பெரிய சிம்மர் ஆகணும் அப்படின்றது
தான் என்னோட ஆசைய. 

188
00:12:00,070 --> 00:12:03,910
பயங்கர கனவு. 
மனசுக்குள்ள ஊறி எப்படியாவது ஒரு 

189
00:12:03,910 --> 00:12:06,070
சும்மா ஆயிரணும் அப்படின்னு 
நினைக்கிற ஒரு கனவு. 

190
00:12:07,570 --> 00:12:10,930
எவ்ரிடே மார்னிங் எந்திருப்பான் 
பிராக்டீஸ் பண்ணுவா. 

191
00:12:11,530 --> 00:12:14,690
நிறைய ப்ராக்டிஸ் ப்ராக்டிஸ் 
பண்றதுக்கு அவங்க ஊர் கரைல உள்ள 

192
00:12:14,850 --> 00:12:16,890
குளத்துல போயிட்டு நீச்சல் 
அடிச்சுகிட்டே இருப்பான். 

193
00:12:18,760 --> 00:12:21,830
எவ்ரிடே. 
பயங்கர ஹார்ட் போன் ஹார்ட் ஒர்க் 

194
00:12:21,830 --> 00:12:24,070
பண்ணுவான். 
எல்லாரும் அது நேரத்துல என்ஜாய் 

195
00:12:24,070 --> 00:12:25,390
பண்ணுவாங்க. 
வேற ஒரு விஷயம் பண்ணுவாங்க. 

196
00:12:25,390 --> 00:12:27,830
ஏதாவது ஒன்னு அவங்களுக்கு 
புடிச்சத பண்ணிக்கிட்டே 

197
00:12:28,230 --> 00:12:30,870
இருப்பாங்க. 
பட் ஆனா நம்ம ஹீரோ எப்ப 

198
00:12:30,870 --> 00:12:34,070
பாத்தாலும் அவனுக்கு புடிச்ச ஒரு 
விஷயத்துல மட்டும் ஃபோக்கஸ் பண்ணி

199
00:12:34,550 --> 00:12:37,030
நிறைய தொடர்ந்து ஸ்வம் பண்ணிட்டே 
இருப்பான். 

200
00:12:38,850 --> 00:12:43,170
நிறைய மாதங்கள் கடந்தது. 
ஆனா அவன் இம்ப்ரூவ்வே ஆகல. 

201
00:12:44,150 --> 00:12:47,550
என்னடா இது கதையே ட்விஸ்ட் ஆகுது 
அப்படி தான் நினைக்கிறீங்க. 

202
00:12:49,130 --> 00:12:51,940
ஒரு நாள். 
அவன். 

203
00:12:52,830 --> 00:12:57,350
அந்த ஊர்லயே நல்ல நீச்சல் அடிக்க 
தெரிஞ்ச ஒரு நீச்சல் வீராங்கனையா 

204
00:12:57,470 --> 00:12:59,830
வீரரா இருந்த ஒருத்தங்கள போய் 
கேக்குறான். 

205
00:13:01,690 --> 00:13:05,070
ஐயா. 
எல்லா பேரும் ரொம்ப பெஸ்ட் 

206
00:13:05,070 --> 00:13:06,910
ஆயிடுறாங்க. 
என்ன தவிர. 

207
00:13:07,750 --> 00:13:11,430
நான் என்னென்னமோ ட்ரை பண்றேன். 
ஆனா என்னால அத பெருசா அச்சீவ் 

208
00:13:11,430 --> 00:13:13,390
பண்ண முடியல. 
என்ன பண்றதுன்னு எனக்கு 

209
00:13:13,390 --> 00:13:14,950
தெரியலங்கய்யா. 
அப்படின்னு கேக்குறேன். 

210
00:13:15,950 --> 00:13:21,500
அதுக்கு அந்த ஒரு ஸ்விம்மர். 
ஸ்விம்மிங் பிளேயர் சொல்றாரு. 

211
00:13:22,670 --> 00:13:26,550
ஸ்மைல் பண்ணிட்டு ரிப்ளை பண்றாரு.
தம்பி ஒரு பொண்ணாத. 

212
00:13:28,430 --> 00:13:34,470
என்ன பாக்குறியோ? 
அத நினைச்சு உறுதி பண்ணாத. 

213
00:13:37,220 --> 00:13:41,940
நீ எத நெனச்சு ஒரி பண்ணனும்னா நீ 
தூக்குற நெனச்சு ஒரி பண்ணாம நம்ம 

214
00:13:41,940 --> 00:13:45,180
என்னவா ஆகப்போறோம் என்ன 
நினைக்கிறோம் என்ன நம்மளுடைய 

215
00:13:45,380 --> 00:13:47,620
கடைசி இலக்குன்றது நெனச்சு 
மட்டும் உரி பண்ணு. 

216
00:13:49,660 --> 00:13:51,740
அதுக்கப்புறம் ஒரு முக்கியமான 
விஷயம் சொல்றாரு. 

217
00:13:51,860 --> 00:13:53,980
நல்ல கவனிங்க ரொம்ப முக்கியமான 
விஷயம். 

218
00:13:55,510 --> 00:13:59,070
டோன்ட் சி ப்ரோக்ராம்ஸ் எவ்ரிடே 
பட் ஒன் டே யூ சடன்லி ரிலீஸ், 

219
00:13:59,110 --> 00:14:02,230
ஹௌர் யூ ஹேவ் கம் நல்லா திங்க் 
பண்ணி பாரு நீ ஃபர்ஸ்ட் டைம் 

220
00:14:02,230 --> 00:14:05,150
நீச்சல் அடிக்கும் அடிக்க 
முடிஞ்சதா செகண்ட் டைம் தர்ட் 

221
00:14:05,150 --> 00:14:07,230
டைம். 
இப்போ உன்னால இந்த குளத்த இந்த 

222
00:14:07,310 --> 00:14:09,830
கரையில் இருந்து அந்த கரைக்கு 
உன்னால் நீச்சல் அடிச்சு போக 

223
00:14:09,830 --> 00:14:12,230
முடியுது. 
அப்போ அது வளர்ச்சி தானப்பா 

224
00:14:12,830 --> 00:14:14,150
வளர்ச்சின்றது. 
என்னப்பா நீ நினைக்கிற. 

225
00:14:15,030 --> 00:14:18,870
அப்போ நீ என்னவா ஆகணும் அப்டின்றத
நெனச்சுக்க அதிகமா கவலைப்படு 

226
00:14:18,870 --> 00:14:22,630
யோசிக்க ஆரம்பி அப்ப அதுக்கு 
தகுந்த மாதிரி உன்னுடைய உழைப்பும்

227
00:14:22,830 --> 00:14:27,910
உடல் நேரமும். 
உன்னுடைய த வே யூ ஸ்விம் கரெக்ட் 

228
00:14:28,270 --> 00:14:33,750
ங்களா அப்ப வெற்றி அடைய முடியும்.
அதனால அய்யய்யோ நடக்கலையே. 

229
00:14:33,750 --> 00:14:35,430
நம்மளுக்கு ஒரு ப்ரோக்ராம் சொல்லி
நினைக்காதீங்க. 

230
00:14:35,430 --> 00:14:37,070
என்ன ஆகப்போறீங்கன்னு நினைச்சு 
ஓடிக்கிட்டே இருங்க. 

231
00:14:37,350 --> 00:14:42,140
கண்டிப்பா உங்களால முடியும். 
மூணு மாசம் ஓடுது சொன்னத 

232
00:14:42,140 --> 00:14:44,780
கேட்டுட்டு திருப்பி திருப்பி 
தன்னுடைய ஸ்ட்ரேட்டஜி 

233
00:14:44,780 --> 00:14:46,980
எல்லாத்தையும் மாத்தி ஸ்விம் பண்ண
ட்ரை பண்றான் அந்த பையன். 

234
00:14:49,280 --> 00:14:51,750
ஒரு போட்டி வருது. 
ஊர்களுக்கு இடையில. 

235
00:14:52,710 --> 00:14:55,150
இவனும் போறான் அடிச்சான் பாருங்க 
ஃபர்ஸ்ட். 

236
00:14:56,110 --> 00:14:59,230
மெட்டல. 
கோல்ட் மெடல் வாங்குறான் த பெஸ்ட்

237
00:14:59,230 --> 00:15:03,450
ஸ்விமர் ஆஃப் த இயர்னும். 
சோ. 

238
00:15:04,190 --> 00:15:05,870
எப்பவுமே நமக்குள்ள ஒரு ஆசை 
இருக்கும். 

239
00:15:06,350 --> 00:15:09,550
எல்லாமே ஃபாஸ்ட் ஆ நடந்துருனும். 
சீக்கிரம் நடந்துரணும் வேகமா 

240
00:15:09,550 --> 00:15:12,030
நடந்துறணும். 
அப்படின்ற மாதிரி ஒரு பயங்கர 

241
00:15:12,030 --> 00:15:15,310
ஆசனம்முக்குள்ள இருக்கும். 
ஆனா எல்லாமே ஓவர் நைட் ல 

242
00:15:15,310 --> 00:15:19,730
நடக்காதுங்க. 
எல்லாமே சைலண்டா நீங்க நடக்க 

243
00:15:19,730 --> 00:15:23,330
நடக்க மேக் பண்ண நீங்க உங்கள 
பலப்படுத்திக்கிட்டே வருவீங்க. 

244
00:15:25,270 --> 00:15:29,310
நண்பா நண்பி நீங்க அந்த பையன் 
பொண்ணா தான். 

245
00:15:29,360 --> 00:15:33,270
நீங்க அந்த பொண்ணு. 
யுவர் ப்ரோக்ராம்ஸ் ஹேப்பனிங் 

246
00:15:33,870 --> 00:15:35,790
நீங்க ப்ரோக்ராம்ஸ் மேக் 
பண்ணிக்கிட்டு தான் இருக்கீங்க. 

247
00:15:36,870 --> 00:15:40,190
பட் ஆனா உங்களால பாக்க முடியலனா 
என்னால பாக்க முடியுது யூ ஆர் 

248
00:15:40,190 --> 00:15:43,370
வினிங். 
நல்ல ப்ரோக்ராம் பண்ணிட்டு 

249
00:15:43,370 --> 00:15:47,310
இருக்கீங்க. 
அதனால எந்த முயற்சில நீங்க 

250
00:15:47,310 --> 00:15:51,150
இருந்தாலும். 
என்ன எழுதி அனுப்பலாமே? 

251
00:15:51,150 --> 00:15:54,910
ஆனா எந்த முயற்சியில் இருந்தாலும்
நமக்கு ரிசல்ட் வரலன்னு மட்டும் 

252
00:15:54,910 --> 00:15:56,630
நினைக்காதீங்க. 
வளர்ந்துகிட்டு தான் இருக்கீங்க. 

253
00:15:57,430 --> 00:16:00,720
நம்பிக்கை வைங்க. 
சோ வளர்ச்சின்றது. 

254
00:16:00,720 --> 00:16:06,920
எப்படிங்க இருக்கணும்? 
வேக்கிங் ஆஃப் வென் யூ டோன்ட் 

255
00:16:06,920 --> 00:16:10,980
ஃபீல் லைக் இட். 
வளர்ச்சின்றது. 

256
00:16:11,140 --> 00:16:15,860
வளர்ச்சிக்கான உழைப்புன்றது. 
உங்களால எந்திரிக்க முடியாது 

257
00:16:15,860 --> 00:16:17,980
உங்களால பண்ண முடியாது 
நினைக்கும்போது பண்ணனும் தோன்ற 

258
00:16:17,980 --> 00:16:20,270
மைனஸ். 
அதுதான் உங்களோட பேஷன் ஆ 

259
00:16:20,270 --> 00:16:23,430
இருக்கும். 
எவ்ளோ ஃபெயில் ஆனாலும் திருப்பி 

260
00:16:23,430 --> 00:16:25,910
திருப்பி ட்ரை பண்றது விட்டா 
முயற்சியில இருக்கிறது. 

261
00:16:29,640 --> 00:16:31,920
என்னடா இதுமே நடக்க மாட்டேன்னு 
சொல்லிட்டு நெகட்டிவ் தார்ஸ் 

262
00:16:31,920 --> 00:16:35,310
மைண்ட் ல புகுத்துறத விட்டுட்டு. 
நடக்கும் நம்ம தொடர்ந்து முயற்சி 

263
00:16:35,310 --> 00:16:37,590
பண்ணிக்கிட்டே இருப்போம். 
அப்படின்னு நினைக்கிற பாசிட்டிவ் 

264
00:16:37,590 --> 00:16:43,180
வான மைன்ட் செட். 
நம்மளுடைய ஹாபிட் நல்ல ஹேபிட் 

265
00:16:43,220 --> 00:16:47,400
வளக்கிறது. 
நிறைய பீப்பிள் வந்து ஒதுங்கி 

266
00:16:47,400 --> 00:16:49,360
இருக்கிறது. 
அவங்கலாம் உணர்ச்சி எனர்ஜி சக் 

267
00:16:49,360 --> 00:16:51,360
பண்ற மாதிரியான பீப்பிள் கிட்ட 
எல்லாம் ஒதுங்கி நிக்கிறது. 

268
00:16:54,160 --> 00:16:57,760
லேர்னிங் டூ லவ் யுவர் எவ்ரிடே 
நீங்க தாங்க எல்லாமே. 

269
00:16:59,070 --> 00:17:01,790
உங்க மேல கோவப்படாதீங்க. 
உங்க மேல வருத்தப்படாதீங்க. 

270
00:17:02,670 --> 00:17:04,950
உங்கள நீங்க ஸெல்ஃப் லவ் 
பண்ணுங்க. 

271
00:17:07,829 --> 00:17:10,630
சோ. 
நீங்க பண்ற முயற்சி. 

272
00:17:12,250 --> 00:17:15,569
தூக்குற தோல்வி படிக்கிற வழி 
கவலை. 

273
00:17:16,829 --> 00:17:19,069
யாரு யாரு எதுவுமே கண்டுக்க போறது
கிடையாதுங்க. 

274
00:17:19,910 --> 00:17:24,230
எவ்ரிபடி திங்ஸ் யூ ஆர். 
லூஸர் அப்டின்னுப்பாங்க. 

275
00:17:25,069 --> 00:17:27,069
பட் அதே நெனப்பு நம்ம மனசுக்குள்ள
வரக்கூடாதுங்க. 

276
00:17:28,470 --> 00:17:30,430
ஒன்னும் கைதட்ட மாட்டாங்க. 
இருக்கலாம். 

277
00:17:32,320 --> 00:17:35,840
பட் தி ஸ்மால் இன்விசபில் 
ஆக்ஷன்ஸ் நம்ம நம்மள சேவ் 

278
00:17:35,840 --> 00:17:39,160
பண்ணிக்கிறோம் இல்ல ஒரு புது 
மனிதனாக உருவாக்குறோம் இல்ல நம்ம 

279
00:17:39,160 --> 00:17:42,440
முயற்சி பண்றோம் இல்ல விடா 
முயற்சி பண்றோம் இல்ல திருப்பி 

280
00:17:42,440 --> 00:17:45,390
திருப்பி எழுந்து ஓடுறோம் இல்ல. 
விடாம. 

281
00:17:46,950 --> 00:17:49,670
பற்றுதலா இருக்கும் இல்ல அப்போ 
அது தாங்க. 

282
00:17:49,670 --> 00:17:54,030
நம்மள ஒரு பெரிய வளர்ச்சிக்கு 
நம்மள எடுத்து போக வைக்கும். 

283
00:17:55,230 --> 00:17:58,590
யு ஆர் நாட் ஃபாலிங் யூ ஆர். 
க்ளோவிங். 

284
00:17:59,990 --> 00:18:03,670
நீங்க. 
ஃபெய்ல் ஆகல வளர்ந்துட்டு 

285
00:18:03,670 --> 00:18:06,990
இருக்கீங்க. 
அத தான் இந்த எபிசோட் உங்களுக்கு 

286
00:18:06,990 --> 00:18:11,050
திருப்பி திருப்பி சொல்லுது. 
சோ உங்ககிட்ட ஒரு விஷயத்த நான் 

287
00:18:11,050 --> 00:18:15,370
கேக்குறேன்ங்க. 
உங்களுடைய பழைய பிக்சர்ஸ் 

288
00:18:15,690 --> 00:18:19,190
பாத்துருக்கீங்களா? 
நீங்க என்னைக்காவது 

289
00:18:19,190 --> 00:18:20,990
யோசிச்சிருக்கீங்களா? 
நம்ம எவ்ளோ மாறி இருக்கும்னு. 

290
00:18:22,110 --> 00:18:26,030
இல்ல பழைய நினைவுகளை நினைச்சுட்டு
நான் முன்னாடி இருந்த மனு வ தான் 

291
00:18:26,030 --> 00:18:28,310
இப்ப இருக்கேனா அப்படின்னு நான் 
நினைச்சு பாத்து இருக்கேன் நான். 

292
00:18:28,790 --> 00:18:32,110
நெனச்சு பாத்துருக்கீங்களா? 
ஆனா இன்னைக்கு நீங்க இருக்குற 

293
00:18:32,110 --> 00:18:35,990
இடத்துக்கு. 
வரதுக்கு இந்த வளர்ச்சி இந்த 

294
00:18:35,990 --> 00:18:39,180
முயற்சி. 
எல்லா இடத்துலயும் ஈசி யா 

295
00:18:39,180 --> 00:18:42,070
வந்துட்டீங்க. 
என்ன பண்ணீங்க அதான் இப்பயும் 

296
00:18:42,070 --> 00:18:47,030
பண்ணிட்டு இருக்கீங்க. 
அப்போ காலம்ன்ற ஒரு முக்கியமான 

297
00:18:47,030 --> 00:18:48,350
விஷயம் உங்களுக்கு பதில் 
சொல்லும். 

298
00:18:48,350 --> 00:18:51,190
அதுவரைக்கும் நீங்களே உங்களுக்கு 
டிஸ்கரேஜ் பண்ணிக்கிறாங்க. 

299
00:18:51,190 --> 00:18:52,790
வேற யாரையும் டிஸ்கரேஜ் பண்ணவும் 
விடாதீங்க. 

300
00:18:54,270 --> 00:18:58,670
தட் இஸ் ஹவ் க்ரோத் வொர்க்ஸ். 
நாட் லவ் நாட் ஃபர்ஸ்ட் நாட் 

301
00:18:58,670 --> 00:19:02,140
டிராமாடிக். 
சீக்கிரம் நடந்து போறது கிடையாது.

302
00:19:02,540 --> 00:19:06,380
சீக்கிரமான ஒரு பெரிய ஆரா 
வாராத்தோடலாம் வெற்றி வராது. 

303
00:19:08,280 --> 00:19:10,320
படத்துல பாக்குற மாதிரி ஒரு 
பாட்டுல ஆக முடியாது. 

304
00:19:10,720 --> 00:19:14,440
லாஸ்ட் கிட்ட டைம் எடுக்கும் பட் 
பவர்ஃபுல் கன்சிஸ்டண்ட் ஸ்டாப். 

305
00:19:15,790 --> 00:19:18,070
பவர்ஃபுல்லா. 
முயற்சி எடுங்க. 

306
00:19:18,910 --> 00:19:21,950
கன்சிஸ்டன்ட்டா ப்ளே பண்ணுங்க. 
உங்களால. 

307
00:19:23,030 --> 00:19:25,630
உங்கள நிறுத்த முடியாத மாதிரி 
விடுங்க. 

308
00:19:27,270 --> 00:19:29,150
சோ டோன்ட் மிஸ்டேக் ஸ்லோ குரோத் 
ஃபீல் இயர். 

309
00:19:32,180 --> 00:19:33,900
சூரியன் கூட மெதுவா தான் 
உதிக்கும். 

310
00:19:35,430 --> 00:19:37,950
நிலவு. 
வெளில வரதுக்கு லேட் ஆகும். 

311
00:19:39,580 --> 00:19:43,180
ஏன் உங்களுடைய ஹார்ட் பீட் ரிதம் 
ஆஃப் யுவர் லைப். 

312
00:19:44,110 --> 00:19:47,670
இஸ் கான்ஸ்டன்ட் நாட் ரஸ்ட் அந்த 
ஹார்ட் பீட் ரொம்ப அடிச்சாலும் 

313
00:19:47,670 --> 00:19:49,390
பிரச்சனை ஸ்லோவா அடிச்சாலும் 
பிரச்சனை. 

314
00:19:50,190 --> 00:19:51,790
ஆனா கன்சிஸ்டன்ண்டா ஓடிக்கிட்டே 
இருக்கும். 

315
00:19:52,990 --> 00:19:58,550
இவர் ஜெர்னி இஸ் நாட் லேட், யுவர்
ஸ்டோரி, இஸ் நாட் ஓவர் யுவர் டைம்

316
00:19:58,590 --> 00:20:01,630
இஸ் நாட் கான். 
நல்ல மனசுல வச்சுக்கோங்க. 

317
00:20:02,270 --> 00:20:04,510
உங்களுடைய வாழ்க்கை பயணம் இன்னும்
முடியல. 

318
00:20:04,790 --> 00:20:08,470
உங்களுடைய கதை இன்னும் முடியல. 
உங்களோட தடவை இன்னும் முடியல. 

319
00:20:09,470 --> 00:20:13,550
யுவர் எக்ஸாக்ட்லி வேர் யூ நீட் 
பி டு பிகாம், டூ யூஆர் மீன் டூ 

320
00:20:13,550 --> 00:20:16,970
பி. 
நீங்க எடுத்திருக்க முயற்சியும் 

321
00:20:16,970 --> 00:20:20,830
நீங்க எடுத்திருக்க பயிற்சியும். 
நீங்க பிளே பண்றது கன்சிஸ்டன்ஸி 

322
00:20:20,830 --> 00:20:22,150
பிளே. 
உங்கள அந்த இடத்துக்கு எடுத்து 

323
00:20:22,150 --> 00:20:28,190
போகும் கவலைப்படாதீங்க. 
என்கிட்ட சொல்லுங்க. 

324
00:20:28,950 --> 00:20:31,110
நீங்க எங்கதுல இருந்து லிஸ்டன் 
பண்ணாலும் சரி, இந்த வார்த்தைகள 

325
00:20:31,110 --> 00:20:34,950
உங்க மனசுல சொல்லி காமிங்க. 
ஐ ஆம் நாட் ஃபீலிங் ஐ ஆம் 

326
00:20:34,950 --> 00:20:38,270
க்ரோயிங். 
நான் தோல்வி இடையில நான் வளர்ச்சி

327
00:20:38,270 --> 00:20:40,070
அடைகிறேன். 
அப்படின்றது உங்க மனசுல சொல்லுங்க

328
00:20:40,510 --> 00:20:44,110
மனசுல இருந்து சொல்லுங்க. 
நான் தோல்வி அடையல. 

329
00:20:45,150 --> 00:20:47,670
நான் ஜெயிச்சிட்டே இருக்கேன் 
வந்துடுறேன் வந்துட்டேன். 

330
00:20:48,550 --> 00:20:52,150
திருப்பி சொல்லுங்க ஐ ஆம் நாட் 
ஃபெய்லிங் ஐ ஆம் க்ரோயிங். 

331
00:20:53,910 --> 00:20:56,070
கேக்கல. 
நல்ல சவுண்ட சொல்லுங்க. 

332
00:20:57,650 --> 00:21:00,950
அண்ட் ரிமெம்பர். 
ஒன் டே தி சேம் பீப்பிள் ஹூ டவுட்

333
00:21:00,950 --> 00:21:02,710
யூ வில் ஒன்டர் ஹவ் யூ பிகம்ஸ் சோ
ஸ்ட்ராங். 

334
00:21:04,540 --> 00:21:07,220
கண்டிப்பா வருவாங்க ஜெயிச்ச 
பின்னாடி என் மாமை மச்சான் என் 

335
00:21:07,220 --> 00:21:10,940
பிள்ள அது இது லொட்டு லொசுக்கு 
உன் கூட வந்து சேருவாங்க எனக்கு 

336
00:21:10,940 --> 00:21:12,500
இவன முன்னாடியே தெரியும் 
ஜெயிச்சுருவானு அப்படி 

337
00:21:12,500 --> 00:21:14,580
சொல்லுவாங்க அப்படி தான் அவங்க 
எல்லாம் பேசுவாங்க. 

338
00:21:16,350 --> 00:21:20,230
ஒரு நாள். 
நீங்க திருப்பி பாக்கும்போது. 

339
00:21:21,350 --> 00:21:25,230
நம்ம விட்டு குடுக்கல. 
நம்ம கரெக்ட் ஆன விஷயத்த தான் 

340
00:21:25,230 --> 00:21:28,150
பண்ணிருக்கோம். 
அப்படின்னு மனசுல உங்களுக்கு தோண 

341
00:21:28,150 --> 00:21:30,430
ஆரம்பிக்கும். 
பெருமை அடைவீங்க. 

342
00:21:32,150 --> 00:21:34,750
ஒன்றை எவ்ரிதிங் யு பிரேக் ஃபோர் 
வில் ஸ்டார்ட் அலைனிங், அந்த ரைட்

343
00:21:34,910 --> 00:21:38,630
டைம் எல்லாமே நடக்கும். 
விட்டுடாதீங்க. 

344
00:21:39,670 --> 00:21:42,910
சாதிங்க நண்பா நண்பி. 
கிட்ட ரெக்வெஸ்ட் பண்ணி 

345
00:21:42,910 --> 00:21:45,350
கேக்குறேன். 
சோ வாட் எவர் இன் யுவர் மைன்ட் 

346
00:21:45,550 --> 00:21:49,190
வாட் எவர் யு வாண்ட் டூ அச்சீவ். 
ட்ரை டிரை ட்ரை அகேன். 

347
00:21:51,130 --> 00:21:55,570
க்ரோஸ் ஸ்லோ பட் வெனிட் அரைவ் இட்
அரைவ் லைக் சன்ரைஸ் பிரைட், 

348
00:21:55,570 --> 00:22:00,880
ப்யூட்டிஃபுல் அண்ட் ஸ்டாப். 
நண்பா நண்பிகளை. 

349
00:22:02,110 --> 00:22:05,470
இந்த எபிசோட் உங்க மனசு டச் பண்ண 
டச் பண்ணி இருக்கும். 

350
00:22:05,550 --> 00:22:08,350
கண்டிப்பா. 
உங்கள உந்தி தள்ளி இருக்கும். 

351
00:22:10,270 --> 00:22:13,350
ஷேர் பண்ணுங்க. 
இதே மாதிரி நம்ம நிலைமைல 

352
00:22:13,350 --> 00:22:15,150
இருக்கக்கூடிய நண்பர், 
அன்பிகளுக்கும் ஷேர் பண்ணுங்க. 

353
00:22:15,150 --> 00:22:16,870
ப்ளீஸ். 
அண்ட் ரிமெம்பர். 

354
00:22:18,150 --> 00:22:22,750
உங்களுடைய கதை. 
எழுதப்பட்ட எழுதப்படுது உங்களால. 

355
00:22:24,480 --> 00:22:26,960
இவர் க்ரோஸ் ஹேப்பனிங் இன் 
சைலன்ஸ். 

356
00:22:28,470 --> 00:22:32,910
சோ காலத்து மேல நம்பிக்கை வைங்க. 
உங்களுடைய ப்ராசஸ் மேல நம்பிக்கை 

357
00:22:32,910 --> 00:22:35,710
வைங்க முக்கியமா உங்க மேல 
நம்பிக்கை வைங்க. 

358
00:22:39,170 --> 00:22:41,650
நீங்க கேட்டுட்டு இருக்கீங்க 
அர்ஜீமனம் தமிழ் மோட்டிவேஷன் 

359
00:22:41,650 --> 00:22:44,290
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

360
00:22:45,950 --> 00:22:47,470
நான் பேசிட்டு இருக்கேன். 
ஆர் ஜே மனு. 

361
00:22:48,830 --> 00:22:52,150
அடுத்து வரும் ஒரு சூப்பரான. 
அடுத்த ரைஸ் அகைன் எபிசோட் 

362
00:22:52,350 --> 00:22:55,990
உங்களுக்கு சந்திக்க போறேன். 
அது வரைக்கும் உங்கள் முடிவருவது 

363
00:22:56,030 --> 00:23:00,030
அர்ஜீவனம் ப்ளீஸ் டோன்ட் ஃபர்கெட்
ஃபாலோ அண்ட் சப்ஸ்கிரைப் 

364
00:23:00,470 --> 00:23:02,800
பாட்காஸ்ட். 
மியூசிக் இங்கிலிஷ் பண்ணாலும் 

365
00:23:03,240 --> 00:23:05,560
ஃபைன்ட் குடுத்துட்டு இருக்கு. 
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 

366
00:23:05,880 --> 00:23:07,680
நல்லா மக்களை செய்வதற்கான 
வாய்ப்புகளை எடுத்துரும். 

367
00:23:08,430 --> 00:23:11,350
இந்த பர்பஸ்ஃபுல் இந்த 
கம்யூனிட்டி க்கு குடுக்குற இந்த 

368
00:23:11,350 --> 00:23:15,230
ஒரு சந்தோசத்த நம்ம எல்லாரும் 
பகிர்ந்துக்கும் அன்டில் தென் 

369
00:23:15,830 --> 00:23:22,820
க்ரோ சைலன்ட்லி ரைஸ் பவர்ஃபுல்லி.
பை பை டிக்கெட் சி யு ரைஸ் அகைன்.

370
00:23:36,620 --> 00:23:40,020
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

371
00:23:40,220 --> 00:23:42,580
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு. 

372
00:23:43,060 --> 00:23:45,540
இருக்கீங்க. 
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 

373
00:23:45,540 --> 00:23:49,780
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல். 
பாட்காஸ்ட் இது உங்களோட. 

374
00:23:50,340 --> 00:23:55,440
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

375
00:23:55,440 --> 00:23:55,600
நான்.
