1
00:00:08,380 --> 00:00:13,580
வாழ்க்கை சொல்லும் பல பாடங்கள் பல
பாதைகள் எப்பவுமே ரொம்ப 

2
00:00:13,820 --> 00:00:15,500
இன்ட்ரஸ்டிங்காவும் சிறப்பாக 
இருக்கும். 

3
00:00:16,950 --> 00:00:21,230
ஒரு சின்ன சின்ன விஷயங்கள் 
இருந்து நம்ம கத்துக்க பெற விஷயம்

4
00:00:21,510 --> 00:00:24,590
உங்களுக்கு பெரிய மாற்றத்தை 
வாழ்க்கையை ஏற்படுத்தும் ரொம்ப 

5
00:00:24,590 --> 00:00:27,830
தானே. 
ஒரு சில நேரங்கள்ல நமக்கு புடிச்ச

6
00:00:27,830 --> 00:00:31,630
மாதிரியான வாழ்க்கை. 
நிறைய பாதைய நோக்கி போயிக்கிட்டே 

7
00:00:31,630 --> 00:00:36,350
இருக்கும். 
அந்த இடங்கள்ல நம்ம காரணத்தை 

8
00:00:36,350 --> 00:00:39,390
செய்வோம். 
இந்த பிரச்சனைகளுக்கு காரணம் இந்த

9
00:00:39,390 --> 00:00:41,590
காரணமா இருக்கலாமோ? 
அப்படி இருக்கலாமோ இப்படி 

10
00:00:41,630 --> 00:00:46,230
இருக்கலாமோ அப்படின்ற மாதிரி. 
அது எதுவா இருந்தாலும் எண்டாம் 

11
00:00:46,230 --> 00:00:49,430
தடே நம்ம வாழ்க்கையை சிறப்ப 
வாழணும். 

12
00:00:49,470 --> 00:00:54,450
அப்படி நினைப்போம். 
காலைல எந்திரிச்சு வெளில போயிட்டு

13
00:00:54,450 --> 00:00:58,570
12 பேரு பாத்து சிரிக்கிறவங்க 
வரக்கூடிய சந்தோஷம் ரொம்ப அருமையா

14
00:00:58,570 --> 00:01:00,610
இருக்கும். 
முக்கியமான குடும்பத்துக்குள்ள 

15
00:01:00,610 --> 00:01:03,330
இருக்க இப்ப பாக்கும்போது 
சிரிச்சா கூட ரொம்பவே சந்தோஷமா 

16
00:01:03,330 --> 00:01:07,050
இருக்கும். 
சின்ன சின்ன மாற்றங்கள் 

17
00:01:07,250 --> 00:01:10,710
வாழ்க்கைல. 
ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

18
00:01:11,150 --> 00:01:15,230
உண்மைதானே? 
அந்த மாதிரி நம்ம பாக்க போற இந்த 

19
00:01:15,230 --> 00:01:16,990
குட்டி ஸ்டோரி இன்னைக்கு பாக்க 
போறியா? 

20
00:01:17,350 --> 00:01:20,190
குட்டி ஸ்டோரி ஆக்ட் ஆஃப் 
கைன்ட்ஸ் அண்ட் குட்வில். 

21
00:01:21,430 --> 00:01:25,430
அன்பாவும் நமக்கு வாழ்க்கையை 
பயனுள்ளதாக மாற்றக்கூடிய. 

22
00:01:26,430 --> 00:01:29,990
ஒரு கருத்த அழகா சொல்லிருக்கு. 
அது என்னவா இருக்கும்? 

23
00:01:30,870 --> 00:01:33,870
அத தெரிஞ்சுக்கணும் னு நம்ம 
எல்லாருமே ரொம்ப ஆறுமாவும் ஆசையா 

24
00:01:33,870 --> 00:01:34,870
இருக்கீங்க. 
ரொம்ப தானே. 

25
00:01:35,830 --> 00:01:39,510
அப்போ. 
தெரிஞ்சுக்கலாமே உங்க தானே. 

26
00:01:40,950 --> 00:01:43,070
ஆல் ரைட் தொடர்ந்து 
நிறைந்திருங்கள். 

27
00:01:50,790 --> 00:01:54,190
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

28
00:01:54,430 --> 00:01:57,670
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

29
00:01:58,510 --> 00:02:03,110
தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

30
00:02:03,670 --> 00:02:09,639
உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

31
00:02:09,639 --> 00:02:14,750
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

32
00:02:14,950 --> 00:02:18,110
நண்பா நண்பி. 
எல்லாரும் எப்டி இருக்கீங்க. 

33
00:02:18,790 --> 00:02:22,790
ஒரு அழகான நேரத்துல காலம் எல்லாமே
கைகூடி வரணும். 

34
00:02:22,990 --> 00:02:27,670
எல்லா விஷயங்கள் நடக்குறதுக்கு 
அதானே சில நேரங்கள்ல வாழ்க்கை 

35
00:02:27,670 --> 00:02:30,430
நமக்கு புடிச்ச மாதிரி ரொம்ப 
அருமையா அமைய ஆரம்பிக்கும். 

36
00:02:30,710 --> 00:02:32,950
சில நேரங்கள்ல பல சேலஞ்சஸ் ஓட 
வாழ்க்கை கடந்துகிட்டே 

37
00:02:32,990 --> 00:02:36,110
இருக்கணும். 
மைன்ட் அதுதான் முக்கியம். 

38
00:02:36,750 --> 00:02:40,390
நிறைய நம்ம பாட்காஸ்ட் எபிசோட் ல 
கேட்டிருப்பீங்க. 

39
00:02:41,310 --> 00:02:44,110
நம்ம என்ன ரியாக்ட் பண்றோமோ 
அதுதான் நம்ம அதுதான் வாழ்க்கை 

40
00:02:44,230 --> 00:02:48,070
அப்டின்ற மாதிரி வாழ்க்கை நிறைய 
கோணங்களையும். 

41
00:02:49,150 --> 00:02:51,310
நிறைய ஃபேஸஸ்யும் நமக்கு 
காமிச்சுக்கிட்டே இருக்கும். 

42
00:02:51,870 --> 00:02:54,430
அந்தந்த நேரங்கள்ல நம்ம எப்படி 
ரியாக்ட் பண்றோம்? 

43
00:02:54,510 --> 00:02:58,310
நம்ம எப்படி? 
அந்த விஷயத்த அணுகுறோம். 

44
00:02:58,510 --> 00:03:02,230
அப்படின்றது தான் கடைசில. 
நம்மளோட இருக்கக்கூடிய கவலையா 

45
00:03:02,230 --> 00:03:04,190
இருக்கலாம். 
சந்தோஷமா இருக்கலாம் தைரியமா 

46
00:03:04,190 --> 00:03:06,550
இருக்கலாம் எல்லாமே. 
அதான் உண்மை. 

47
00:03:07,670 --> 00:03:10,470
ஏன்னா. 
ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி 

48
00:03:10,470 --> 00:03:12,390
இருக்கும். 
நேற்று போல் இன்று இல்லை. 

49
00:03:12,750 --> 00:03:16,470
இன்று போல் நாளை இல்லை. 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் 

50
00:03:16,670 --> 00:03:19,670
ஒரு புது புது அத்தியாயத்தை 
உருவாக்கும். 

51
00:03:20,110 --> 00:03:23,470
புதுப்புது கருத்துக்களை 
நமக்குள்ள விதைச்சுக்கிட்டு 

52
00:03:23,470 --> 00:03:26,470
இருக்கும். 
அந்த மாதிரியான நேரங்கள்ல 

53
00:03:26,470 --> 00:03:29,910
எல்லாமே. 
நம்ம நல்ல விஷயங்கள் எடுத்துட்டு 

54
00:03:30,110 --> 00:03:34,070
வாழ்க்கையை. 
ரொம்ப கரெக்ட் ஆன பாதையை நோக்கி 

55
00:03:34,150 --> 00:03:39,070
நகர்த்தணும். 
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையான ஒரு 

56
00:03:39,070 --> 00:03:41,550
முடிவு. 
என் வாழ்க்கைல பாத்தீங்கன்னா இந்த

57
00:03:41,630 --> 00:03:44,470
பாட்காஸ்ட். 
உங்களுடைய வாழ்க்கைல ஒரு 

58
00:03:44,470 --> 00:03:47,750
மிகப்பெரிய முடிவு ரெஸ்பெக்ட் 
பண்ணக்கூடிய நீங்க ஒரு முடிவு 

59
00:03:47,750 --> 00:03:49,750
எடுத்திருக்கீங்கன்னா உங்க 
வாழ்க்கையை மாத்தணும். 

60
00:03:50,830 --> 00:03:54,150
ஏன்னா அவ்ளோ கன்டென்ட் இருக்கு 
டிஸ்ட்ராக்ட் பண்ற மாதிரியான 

61
00:03:54,150 --> 00:03:58,870
கன்டென்ட் அவ்ளோ இருக்கு போன 
தொட்டாலே யூடியூப் எல்லா சோசியல் 

62
00:03:58,870 --> 00:04:03,190
மீடியா வீடியோஸ் இல்ல ஆடியோ 
போட்டோஸ் டிவி மூவீஸ் பக்கத்துல 

63
00:04:04,030 --> 00:04:06,870
இருக்கு சுத்தி இருக்கும் 
அப்டின்னு சொல்லிட்டு இருபத்தி 4 

64
00:04:06,870 --> 00:04:09,630
மணி நேரம் 10 பத்தாது அந்த 
அளவுக்கு நம்மள சுத்தி. 

65
00:04:10,190 --> 00:04:13,150
அவ்ளோ கன்டென்ட் இருந்துகிட்டே 
தான் இருக்கு அத மீறி. 

66
00:04:13,990 --> 00:04:17,310
ஓகே நம்ம வாழ்க்கைய மாத்தி 
அமைக்கிற மாதிரி ஒரு சில விஷயங்கள

67
00:04:17,310 --> 00:04:20,910
பண்ணலாமே அப்படின்னு நினைச்சு 
நம்ம ஏன் பாட்காஸ்ட் டிசைன் பண்ண 

68
00:04:20,910 --> 00:04:25,430
கூடாது அப்படின்னு வந்திருக்க 
கூடிய நம்ம நண்பர் அன்பிகள் உங்கள

69
00:04:25,430 --> 00:04:27,470
தான் சொல்றேன். 
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி.

70
00:04:27,470 --> 00:04:31,910
ஏன்னா யூ ஆர். 
அந்த ரைட் ஹேண்ட் அப்படி தான் 

71
00:04:31,910 --> 00:04:34,670
சொல்லுவேன். 
நம்ம பாட்காஸ்ட் கிட்டத்தட்ட 

72
00:04:34,790 --> 00:04:37,590
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட 
நண்பா நண்பிகள் வாரம் லிஸன் 

73
00:04:37,590 --> 00:04:40,630
பண்றாங்க. 
அதுல எல்லாமே எனக்கு கிடைக்கிறது.

74
00:04:40,630 --> 00:04:44,150
என்னன்னா இப்ப ரீசென்ட் ஆ கூட 
நம்முடைய தூளி ஒருத்தவங்க மெசேஜ் 

75
00:04:44,150 --> 00:04:47,590
பண்ணி இருந்தாங்க. 
இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம் 

76
00:04:47,590 --> 00:04:50,110
பேஜ்ல. 
உங்களுடைய நான் பெரிய ஃபேன் 

77
00:04:50,670 --> 00:04:53,070
உங்களுடைய பாட்காஸ்ட் ரொம்ப 
புடிக்கும் அப்படின்ற மாதிரி. 

78
00:04:54,070 --> 00:04:57,510
எனக்கு ஒரு உந்துதலா இருந்தது. 
அவங்க வாழ்க்கைல பல மாற்றங்களை 

79
00:04:57,510 --> 00:04:59,510
ஏற்படுத்தி இருக்கு. 
அப்படின்றது தெரிய வந்தது. 

80
00:05:00,350 --> 00:05:04,150
அப்போ இதோ நல்ல விஷயம் பண்ணிட்டு 
இருக்குடா அப்படின்னு என்ன உந்தி 

81
00:05:04,150 --> 00:05:08,310
தள்ளக்கூடிய ஒரு அருமையான ஒரு 
ஃபீலிங் தான் இந்த பாட்காஸ்டிங். 

82
00:05:09,150 --> 00:05:14,910
இதுனால $1 ஒரு ரூபா எதுவுமே 
எனக்கு மணி ரிலீஸ் ஆ கிடையாதுங்க.

83
00:05:15,350 --> 00:05:16,670
நீங்க எங்கனாலும் செக் 
பண்ணிக்கலாம். 

84
00:05:16,670 --> 00:05:21,230
என்ன பாக்கலாம் முழுக்க முழுக்க. 
உங்களுடைய நன்மைக்காகவும் நான் 

85
00:05:21,230 --> 00:05:23,630
ஏதாவது கம்யூனிட்டி க்கு பண்ணனும்
என்ற ஒரு முயற்சி நல்லா தான் 

86
00:05:23,630 --> 00:05:26,270
பண்ணிட்டு இருக்கேன். 
இது முழுக்க அந்த வெற்றி எனக்கு 

87
00:05:26,270 --> 00:05:28,430
மட்டும் கிடையாது. 
நம்ம எல்லாருக்கும் கேட்டுட்டு 

88
00:05:28,590 --> 00:05:30,670
இருக்கு. 
எல்லாருக்கும் ஏக்காம கேக்க 

89
00:05:30,790 --> 00:05:33,550
வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். 
எல்லாருக்கும் ஏன் அப்டினா 

90
00:05:33,590 --> 00:05:37,190
சொல்றேன் நான் நீங்க இத 
கேக்குறனால தான் நான் என்கரேஜ் 

91
00:05:37,190 --> 00:05:39,630
நான் தெரிஞ்ச விஷயங்களை படிக்கிற 
விஷயங்களை. 

92
00:05:40,070 --> 00:05:42,390
எக்ஸ்பீரியன்ஸ் பண்ற விஷயங்கள் 
எல்லாத்தையும் உங்ககிட்ட வந்து 

93
00:05:42,390 --> 00:05:43,990
கொடுத்து கொட்டிட்டு இருக்கேன். 
அப்போ. 

94
00:05:45,070 --> 00:05:46,950
நீங்க தானே அந்த வெற்றிக்கு 
முக்கியமான காரணம். 

95
00:05:47,550 --> 00:05:51,030
ஃபர்ஸ்ட் டைம் ஆ நீங்க நம்ம 
பாட்காஸ்ட் பண்றீங்க. 

96
00:05:52,840 --> 00:05:55,760
ஆர் ஜே மெனோ தமிழ் மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

97
00:05:55,880 --> 00:05:59,150
ஃபேமிலி. 
வெல்கம் தொடர்ந்து சப்போர்ட் 

98
00:05:59,150 --> 00:06:01,670
கொடுத்துட்டே இருங்க. 
அடிக்கடி வரக்கூடிய நண்பர் 

99
00:06:01,670 --> 00:06:04,430
அன்பிகள் இருந்தீங்கன்னா 
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி 

100
00:06:04,750 --> 00:06:07,830
நீங்க தான் நீங்க தான் நான் 
அப்படின்ற ஒரு நம்பிக்கை. 

101
00:06:07,830 --> 00:06:11,070
எனக்கு எப்பவுமே இருக்கு. 
நீங்க எந்த பாட்காஸ்ட் மறக்காம 

102
00:06:11,070 --> 00:06:15,110
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க. 
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 

103
00:06:16,710 --> 00:06:19,310
ஏன் அப்படினா நம்ம நிறைய நண்பா 
நண்பிகள ரீச் அடைய முடியும். 

104
00:06:19,630 --> 00:06:23,110
நீங்களும் இந்த ஒரு ஜோர்னில 
மத்தவர்கள் வாழ்க்கையில ஒரு நல்ல 

105
00:06:23,110 --> 00:06:26,990
மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த 
நல்ல விஷயத்த பண்றதுக்கு நீங்க 

106
00:06:27,550 --> 00:06:30,590
உறுதனையா இருக்கணும். 
உங்களுடைய கமென்ட்ஸ் ல நீங்க 

107
00:06:30,590 --> 00:06:33,190
பண்ணலாம். 
நம்மளோட வாட்ஸ்அப் சேனலுக்கு 

108
00:06:33,190 --> 00:06:35,470
பாட்காஸ்ட் டிஸ்கஷன் இருக்கீங்க. 
ஜாயின் பண்ணிக்கலாம். 

109
00:06:36,670 --> 00:06:38,350
இன்னும் நிறைய நிறைய 
சொல்லிக்கிட்டே போகலாம். 

110
00:06:38,390 --> 00:06:41,310
உங்களை உங்களிடம் பேசுவது 
எப்பவுமே ரொம்ப சந்தோஷமா 

111
00:06:41,310 --> 00:06:46,000
இருக்கும் வாழ்க்கை. 
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தைய 

112
00:06:46,000 --> 00:06:48,760
காமிச்சுட்டு தான் இருக்கு. 
அத பாத்து சிரிக்கிறதா? 

113
00:06:48,840 --> 00:06:51,120
அத பாத்து பயப்படுறதா அத பாத்து 
அழுகிறதா? 

114
00:06:51,600 --> 00:06:54,000
எல்லாமே உங்க மனசுல உங்க கைல 
இருக்கு. 

115
00:06:54,400 --> 00:06:55,720
எனக்கும் கூட தான் 
சொல்லிக்கிறேன். 

116
00:06:56,630 --> 00:06:58,430
நேத்து இருக்க பிரச்சனை இருக்கவே 
இருக்காது. 

117
00:06:58,430 --> 00:07:00,070
இன்னைக்கு இருக்க பிரச்சனை 
இருக்கவே இருக்காது. 

118
00:07:00,430 --> 00:07:03,230
என வேற பிரச்சனையும் வரலாம் இல்ல 
நல்ல சந்தோஷங்களும் வரலாம். 

119
00:07:03,470 --> 00:07:06,990
எதுவா இருந்தாலும் நம்ம ஒன்னு 
தான் நம்ம எப்படி அத ஹேன்டல் 

120
00:07:06,990 --> 00:07:09,390
பண்றோம். 
இந்த ஒரு தாட் ப்ராசஸ் நம்ம மனசுல

121
00:07:09,390 --> 00:07:13,830
எடுத்துக்கணும் அப்படின்றது. 
நம்ம ஒவ்வொரு வாரமும் ஒரு குட்டி 

122
00:07:13,830 --> 00:07:16,270
ஸ்டோரி ஒரு டிப்ஸ் எபிசோட் மாத்தி
மாத்தி பாத்துட்டு இருக்கோம். 

123
00:07:16,830 --> 00:07:21,710
இந்த வாரம் பாக்க போறது. 
ஒரு அழகான குட்டி ஸ்டோரி ரொம்பவே.

124
00:07:22,710 --> 00:07:24,150
இந்த ஹார்ட் பில்டிங் 
சொல்லுவாங்கல்ல. 

125
00:07:24,230 --> 00:07:26,710
ரொம்ப. 
ப்யூட்டிஃபுல் தாட் ஆ இருந்தது 

126
00:07:26,710 --> 00:07:29,630
அப்டின்னு சொல்லிட்டு அதான். 
என்னோட கேரக்டர் பேரு. 

127
00:07:30,470 --> 00:07:34,550
மிஸ்டர் ரந்தசாமி. 
கந்தசாமி அவர்கள். 

128
00:07:35,550 --> 00:07:39,230
ஒரு நல்ல மனிதர் வச்சுக்கோங்களே. 
எல்லாருமே நல்ல மாதிரி தானே. 

129
00:07:39,270 --> 00:07:43,510
அவரும் நல்ல மனிதர் தான். 
அவரு ஒரு ஆஃபிஸுக்கு கிளம்பதுக்கு

130
00:07:43,590 --> 00:07:48,510
ரெடியா இருக்காரு. 
ஓகே அவரு ஆபீஸ் விட்டுட்டு ஆபிஸ் 

131
00:07:48,510 --> 00:07:51,270
போயிட்டு ஆபீஸ் விட்டு வெளில 
கெளம்பி வீட்டுக்கு வரது ரெடியா 

132
00:07:51,270 --> 00:07:53,110
இருக்காரு. 
ஆபீஸ் போறதுக்குள்ள ஆபீஸ் ல 

133
00:07:53,110 --> 00:07:56,790
இருந்து வெளில வரதுக்கு ஓகே 
வழக்கம் போல நம்மளுமே எந்த 

134
00:07:56,790 --> 00:08:00,190
வேலைக்கு போனாலும் எங்க போனாலும் 
ஒரு கால் வரும். 

135
00:08:00,830 --> 00:08:02,430
அது கண்டிப்பா நம்ம வீட்ல தான் 
வரும். 

136
00:08:03,390 --> 00:08:05,870
அவங்க ஏதாவது வேலை சொல்லுவாங்க. 
இத வாங்கிட்டு வந்து அங்க 

137
00:08:06,310 --> 00:08:08,790
வாங்கிட்டு வந்துரு. 
இது பண்ணனும். 

138
00:08:08,790 --> 00:08:12,150
அது பண்ணனும் அப்படி சொல்லிட்டு 
ஆனா அந்த மாதிரி ஒரு ஆள் இல்லைனா 

139
00:08:12,150 --> 00:08:15,190
நம்ம எதுவுமே பண்ண மாட்டோம் தானே 
அந்த அளவுக்கு. 

140
00:08:16,280 --> 00:08:20,360
நம்ம மென் மென்டாலிட்டி லிட்டில் 
லேசி அப்படிலாம் இல்ல பணம் 

141
00:08:20,360 --> 00:08:22,720
எல்லாம் பண்ணி அப்படி இருக்காங்க.
நான் எல்லாத்தையும் சொல்லல 

142
00:08:22,760 --> 00:08:26,240
என்னதான் உண்மை தானே நான்லாம் 
அப்படிதான் வைஃப் ல நிறைய டைம் 

143
00:08:26,240 --> 00:08:27,880
கால் பண்ணுவாங்க. 
எல்லா டைம் கால் பண்ணுவாங்க. 

144
00:08:28,390 --> 00:08:29,470
இத பண்ணிட்டியா? 
அத பண்ணிட்டியா? 

145
00:08:29,470 --> 00:08:31,990
இத எடுத்துட்டு அத எடுத்துட்டியா 
என்ன நம்ம மைண்ட் எப்பவுமே ஒரு 

146
00:08:31,990 --> 00:08:36,230
ஃபோக்கஸ்ட் வச்சுக்க மாட்டோம். 
சோ அப்ப அதே மாதிரி நம்முடைய 

147
00:08:36,230 --> 00:08:38,270
கந்தசாமியோட மனைவியும் கால் 
பண்ணி. 

148
00:08:40,360 --> 00:08:44,120
எங்க வரும்போது 11 கிலோ பண்ணானா 
மட்டும் வாங்கிட்டு வந்துருங்க. 

149
00:08:44,120 --> 00:08:46,750
வீட்ல இல்ல. 
வாழப்பழம் சாப்புடணும் வாங்கிட்டு

150
00:08:46,750 --> 00:08:47,990
வந்துருங்க சொல்லிட்டு 
இருக்காங்க. 

151
00:08:49,150 --> 00:08:53,910
ஓ அப்படியா சரி அவன் வாங்கிட்டு 
வந்து சொல்லிட்டு அவரு வந்து ஒரு 

152
00:08:54,670 --> 00:09:00,510
கார் ல இருந்து கீழ இறங்குறாரு. 
இறங்க உடனே அங்க காருக்கு 

153
00:09:00,510 --> 00:09:05,230
முன்னாடி சைடு ல பிளாட்பார்ம் ல 
ஒரு ஓல்ட் லௌடி லேடி ரொம்ப 

154
00:09:05,230 --> 00:09:08,710
பாக்குறதுக்கு ரொம்ப பாவமா 
கொஞ்சம் சிக்கா இருக்குற 

155
00:09:08,710 --> 00:09:10,070
மாதிரியும். 
அவங்க. 

156
00:09:11,470 --> 00:09:17,150
ஒரு ரொம்ப கவலை தே இந்த கவலை 
சேர்ந்த முகத்தோட உக்காந்து 

157
00:09:17,790 --> 00:09:20,150
வாழைப்பழங்கள நல்ல பிரஸ் 
வாழைப்பழங்களை வித்துட்டு 

158
00:09:20,150 --> 00:09:23,150
இருக்காங்க. 
ஆனா நம்ம மிஸ்டர் கந்தசாமி என்ன 

159
00:09:23,150 --> 00:09:26,790
பண்ணுவார்னா எப்பவுமே அந்த 
வாழைப்பழங்கள குரோசரி ஸ்டோர் ல 

160
00:09:26,790 --> 00:09:29,190
தான் வாங்குவாரு. 
கொஞ்சம் தூரம் நடந்து போற மாதிரி 

161
00:09:29,190 --> 00:09:32,310
இருக்கும். 
அவர் ஆபீஸ் ல இருந்து அங்க போனவனே

162
00:09:32,510 --> 00:09:35,790
அங்க வாங்கிட்டு போவாரு. 
ஆனா இன்னைக்கு கொஞ்சம் லேட் 

163
00:09:35,790 --> 00:09:38,270
ஆயிடுச்சு. 
ஆபீஸ் ல கிளம்புறதுக்கு என்ன 

164
00:09:38,270 --> 00:09:40,510
பண்றது தெரியலையே அப்டின்னு 
யோசிச்சிட்டு இருக்கும்போது. 

165
00:09:41,760 --> 00:09:47,240
ரொம்ப அவசரத்துல வேற இருக்கும். 
சரி ரைட் நாம ஏன் வந்து ரோட்டு 

166
00:09:47,240 --> 00:09:49,960
வாரத்துல இருக்கக்கூடிய அந்த 
அம்மா கிட்ட வாழ பழங்கள் வாங்க 

167
00:09:49,960 --> 00:09:51,280
கூடாது. 
அப்படின்ற மாதிரி அவர் 

168
00:09:51,280 --> 00:09:56,350
யோசிக்கிறாரு. 
அவர் அப்படியே பக்கத்துல அந்த 

169
00:09:56,550 --> 00:10:00,230
வயசான. 
மனைவி கிட்ட பக்கத்துல போறாரு. 

170
00:10:01,070 --> 00:10:04,070
அவன்கிட்ட போயிட்டு என்னம்மா 
பழம்னா நல்லா ஃபிரெஷ் ஆ இருக்கு 

171
00:10:04,070 --> 00:10:05,430
போல. 
ஆமாங்கய்யா. 

172
00:10:06,750 --> 00:10:09,310
ஓகே. 
எனக்கு வந்து 11 கிலோ வேணும். 

173
00:10:09,710 --> 00:10:13,070
எவ்வளவு ஒரு கிலோ அப்படின்ற 
மாதிரி இவர் கேக்குறாரு. 

174
00:10:14,690 --> 00:10:18,390
அதுக்கு. 
அந்த அம்மா சொல்றாங்க. 

175
00:10:18,830 --> 00:10:23,110
ஏழு கிலோ அதாவது ஒரு கிலோ ஏழு 
ரூபா அப்படின்ற மாதிரி சொல்றாங்க.

176
00:10:24,710 --> 00:10:26,630
உடனே அதுக்கு அவர் சொல்றாரு 
இல்லையே. 

177
00:10:27,190 --> 00:10:31,710
நான் தான் அந்த ஓரத்துல ரோட் ல 
இருக்கக்கூடிய க்ளோஸ். 

178
00:10:31,760 --> 00:10:33,000
ஸ்டோர் ல தான் எப்பவுமே 
வாங்குவேன். 

179
00:10:33,680 --> 00:10:36,040
எப்பவுமே அஞ்சு ரூபா தானே 
குடுப்பேன். 

180
00:10:36,320 --> 00:10:40,560
ஒரு கிலோ கிராம் க்கு ஏன் அந்த 
அந்த பிரேக் குடுக்க கூடாது? 

181
00:10:40,600 --> 00:10:45,630
அப்படின்ற மாதிரி கேக்குறாரு. 
உடனே அந்த அம்மா சொல்றாங்க அய்யோ 

182
00:10:45,790 --> 00:10:48,270
இல்லங்க சார். 
என்னால இதெல்லாம் போட் பண்ண 

183
00:10:48,270 --> 00:10:52,390
முடியாது. 
என்னால உங்களுக்கு வேணா எனக்கு 

184
00:10:52,390 --> 00:10:55,790
வேணா ஒரு அறுவா குடுத்துட்டு ஒரு 
கேஜி எடுத்துட்டு போயிருங்க. 

185
00:10:56,430 --> 00:10:59,030
அதான் சரி என்னால குடுக்க 
முடியும் அப்டின்ற மாதிரி 

186
00:10:59,750 --> 00:11:02,790
சொல்றாரு சொல்றாங்க. 
அதுக்கு பிலிப்ஸ் சொல்றாரு. 

187
00:11:03,630 --> 00:11:07,390
சரி விடுமா அப்டின்னு சொல்லிட்டு 
ஏம்மா டக்குனு கார மூடி கார் ல 

188
00:11:07,390 --> 00:11:12,630
ஏறிட்டு போயிட்டாரு. 
உள்ள போறாரு. 

189
00:11:13,550 --> 00:11:17,230
நல்ல பஞ்ச் ஆஃப் பரானா செல்லாது 
கையெழுத்துட்டு கேசியர்கிட்ட 

190
00:11:17,230 --> 00:11:23,150
பக்கத்துல போறாரு பாத்தா ஸ்கேன் 
பண்ணவனே தெரியுது ஒரு கிலோ 10 

191
00:11:23,150 --> 00:11:24,510
ரூபா அப்படின்ற மாதிரி பில் 
வருது. 

192
00:11:25,510 --> 00:11:29,390
உடனே அதுக்கு அவர் சொல்றாரு. 
அந்த கேஸ் நான் இந்த சூப்பர் 

193
00:11:29,830 --> 00:11:33,110
மார்க்கெட் ல இருந்து பனானா? 
கிட்டத்தட்ட ரொம்ப வருஷங்களா 

194
00:11:33,110 --> 00:11:35,950
வாங்கிட்டு இருக்கேன். 
இது ஒன்னும் பயங்கர ப்ரைஸ் 

195
00:11:35,950 --> 00:11:39,630
இன்க்ரீஸ் இருக்கு. 
உங்களால ஒரு பெஸ்ட் இல்ல நல்லா 

196
00:11:39,630 --> 00:11:41,990
குடுக்க முடியாதா கொஞ்சம் இந்த 
மாதிரி லாயல் கஸ்டமர் ரொம்ப 

197
00:11:41,990 --> 00:11:43,870
வருஷங்கள் வர்றது எதாவது குறைக்க 
முடியுமா? 

198
00:11:43,990 --> 00:11:48,070
அப்டின்ற மாதிரி கேக்குறாரு. 
ஓகே அவரு சொல்றாரு அய்யா 

199
00:11:48,070 --> 00:11:50,390
அதெல்லாம் முடியாதுங்க. 
சூப்பர் மார்க்கெட் ல பிக்ஸ் அந்த

200
00:11:50,390 --> 00:11:52,710
இருக்கும் அதான் நீங்க 
குடுக்கணும் அப்டின்னு சொல்றாரு 

201
00:11:53,190 --> 00:11:56,510
என்ன சார் வருஷமா வர்றேன் நான் தர
மாட்டீங்களா அப்படின்ற மாதிரி 

202
00:11:56,510 --> 00:11:58,990
கேக்குறாரு உடனே அங்க இருந்த 
மேனேஜர் கொஞ்சம் சவுண்ட் 

203
00:11:58,990 --> 00:12:01,670
கேட்டுச்சு வந்து வராரு என்ன சார்
சொல்லுங்க சார் என்ன சார் சத்தம் 

204
00:12:01,830 --> 00:12:05,430
அப்படின்ற மாதிரி. 
இல்ல சார் இந்த மாதிரி நான் பல 

205
00:12:05,430 --> 00:12:07,150
வருஷங்கள் வந்து வாழப்பழம் 
வாங்கிட்டு இருக்கேன். 

206
00:12:07,790 --> 00:12:09,430
பிரைஸ் லாம் வந்து நார்மல் ஆ தான்
இருக்கும். 

207
00:12:09,430 --> 00:12:11,190
இன்னைக்கு ரொம்ப பிரைஸ் அதிகமா 
இருக்குமா இருக்கு. 

208
00:12:11,190 --> 00:12:13,110
சரி எனக்காக டிஸ்கவுன்ட் கொடுக்க 
முடியுமா? 

209
00:12:13,150 --> 00:12:15,630
அப்படின்ற மாதிரி கேக்குறாரு சரி 
சார். 

210
00:12:16,430 --> 00:12:20,110
இங்க ப்ரைஸ் ல ரொம்ப ஃபிக்ஸ்ட் 
சர் நாங்க பார்க்கலாம் பண்ண 

211
00:12:20,110 --> 00:12:21,950
மாட்டோம். 
அப்படின்ற மாதிரி சொல்றாரு. 

212
00:12:22,310 --> 00:12:24,110
உனக்கு கந்தசாமிக்கு ரொம்ப 
அசிங்கமா போச்சு. 

213
00:12:25,150 --> 00:12:29,190
என்னடா அது இப்படி பேசிட்டாங்களே 
அப்படி சொல்லிட்டு. 

214
00:12:30,080 --> 00:12:33,520
திருப்பி அந்த பரானா போட்டுட்டு 
எனக்கு ஒன்னும் வேணாம்னு 

215
00:12:33,600 --> 00:12:38,510
சொல்லிட்டு அந்த புதிய. 
பெண்மணி கிட்ட திருப்பி போறாரு. 

216
00:12:39,230 --> 00:12:42,630
அந்த அம்மாவால அவர் உடனே வந்து 
ஃபைன்ட் பண்ண முடிஞ்சிருக்கு. 

217
00:12:43,830 --> 00:12:47,310
சார். 
நான் என்னால திருப்பி நீங்க 

218
00:12:47,310 --> 00:12:51,030
கேக்குற குடுக்க முடியாது. 
திருப்பி நீங்க தயவு செய்து. 

219
00:12:51,760 --> 00:12:54,120
ஏன்னா என்னால எந்த ஒரு ப்ராஃபிட் 
என்ன பண்ண முடியாது. 

220
00:12:54,120 --> 00:12:56,320
என் வாழ்க்கை நடத்த முடியாது. 
அப்டின்ற மாதிரி சொல்றாங்க. 

221
00:12:56,960 --> 00:12:59,520
கந்தசாமி சொல்றாரு. 
ஒன்னும் பிரச்சனை இல்லமா? 

222
00:12:59,800 --> 00:13:03,360
நான் 10 ரூபா கொடுக்கிறேன். 
ஒரு கிலோ கிராம் க்கு நீ 12 கிலோ 

223
00:13:03,360 --> 00:13:08,510
மட்டும் கொடுத்துடு. 
நீ அந்த முதியவளுக்கு வந்து 

224
00:13:08,510 --> 00:13:12,950
பயங்கர ஹேப்பி ஆயிடுச்சு. 
ஆஹா பரவால்லையே அப்டின்னு 

225
00:13:12,950 --> 00:13:14,590
சொல்லிட்டு ரெண்டு கிலோ கிராம் 
பேக் பண்றாரு. 

226
00:13:15,030 --> 00:13:19,590
பேக் பண்ணிட்டு அந்த அந்த சாமிட்ட
குடுக்குறாங்க குடுத்த பின்னாடி. 

227
00:13:20,790 --> 00:13:25,910
அந்த நேரத்துல கூட அந்த. 
முதியவர் அந்த புதிய பெண்மணி என்ன

228
00:13:25,910 --> 00:13:29,510
சொல்றாங்கன்னா என்னால 10 ரூபாலா 
எடுத்துக்க முடியாது சார். 

229
00:13:29,510 --> 00:13:31,350
எனக்கு ஏழு ரூபா போதும். 
மிச்சகாசம் வச்சுக்கோங்க. 

230
00:13:31,710 --> 00:13:33,150
உங்களுடைய அன்புக்கு நன்றி 
சொல்றாங்க. 

231
00:13:33,830 --> 00:13:35,830
நான் அருமை பாருங்க. 
இந்த நேரத்துலயும் தான் 

232
00:13:35,830 --> 00:13:39,430
கஷ்டத்துலயும் தன்னுடைய வழி 
வேதனைலையும். 

233
00:13:40,830 --> 00:13:42,350
நியாயமா இருக்கு நினைச்சாங்க 
பாருங்க. 

234
00:13:42,750 --> 00:13:47,710
இதுதாங்க வாழ்க்கைல பேசப்படுது. 
இவர் ஏதோ பெருசா துமிரா எனக்கு 

235
00:13:47,710 --> 00:13:49,710
வந்து இங்கே கிடைக்கும் கிடைக்க 
சொல்லிட்டு போய் சூப்பர் 

236
00:13:49,710 --> 00:13:51,550
மார்க்கெட் ல போய் எதுவும் பேச 
முடியாம டேக் மட்டும் 

237
00:13:51,550 --> 00:13:54,310
குடுத்துட்டு போனா சொன்னாங்க 
பாத்திங்களா அப்படி இல்லாம இந்த 

238
00:13:54,910 --> 00:13:58,070
அம்மா எவ்ளோ காண்டாக சொன்னாங்க 
கேக்கல இல்ல பாவம். 

239
00:13:59,750 --> 00:14:03,230
உடனே அப்ப அது எடுத்துக்க 
முடியாதுன்னு சொன்ன பின்னாடி 

240
00:14:03,230 --> 00:14:06,550
அவங்க சொல்றாங்க ஐயா. 
இந்த கடைய வந்து என்னுடைய கணவர் 

241
00:14:06,550 --> 00:14:09,990
தான் இந்த ஸ்மால் ஃப்ரூட் ஷாப் 
வந்து ரொம்ப நான் ரன் பண்ணிட்டு 

242
00:14:09,990 --> 00:14:12,070
இருந்தாரு. 
இப்ப அவருக்கு உடம்பு சரி இல்ல. 

243
00:14:12,310 --> 00:14:14,830
எங்களுக்கு எந்த குழந்தையும் இல்ல
எந்த சொந்தங்களும் இல்ல. 

244
00:14:15,230 --> 00:14:17,470
எங்கள யாரு சப்போர்ட் பண்றதுக்கு 
ஆளே இல்லங்கய்யா. 

245
00:14:17,990 --> 00:14:21,830
நான் இந்த ஷாப் ல வர்ற செல் பண்றத
வச்சு தான் அவரோட மெடிக்கல் 

246
00:14:21,830 --> 00:14:23,070
பில்ட் லாம் பே பண்ணிட்டு 
இருக்கேன். 

247
00:14:23,790 --> 00:14:25,990
இருந்தாலும் அவரால சர்வை பண்ண 
முடியாது எனக்கு தெரியும். 

248
00:14:26,070 --> 00:14:28,670
வேற என்னங்க பண்றது அப்படி 
சொல்லிட்டு ஒரே ஆளு. 

249
00:14:29,830 --> 00:14:32,590
அழுத பின்னாடி அதுக்கப்புறம் 
சொல்றாங்க ஆனா. 

250
00:14:33,510 --> 00:14:36,150
இப்போ என்ன சப்போர்ட் பண்றதுக்கு 
இந்த கடை தான்யா. 

251
00:14:36,670 --> 00:14:40,310
நான் விக்கிற பழங்கள் 
எல்லாத்துலயும் ஒரு வாரம் 

252
00:14:40,310 --> 00:14:42,030
கிடைக்குது. 
அத வச்சு தான் என்னோட சாப்பாடு 

253
00:14:42,390 --> 00:14:44,510
எல்லாமே எனக்கு வாழ்க்கையை 
ஓட்டிட்டு இருக்கேன். 

254
00:14:44,670 --> 00:14:47,190
எனக்கு ரிமைனிங் இருக்கு. 
வாழ்க்கையும் அத வச்சு தான் நல்லா

255
00:14:47,190 --> 00:14:48,950
வாழ முடியும். 
அப்படின்ற மாதிரி சொல்றாரு 

256
00:14:49,630 --> 00:14:54,190
கந்தசாமி மனசு ரொம்ப குத்திச்சு. 
ரொம்ப ரொம்ப ரொம்ப 

257
00:14:54,190 --> 00:14:56,030
கஷ்டமாயிடுச்சு. 
ஆஹா. 

258
00:14:56,870 --> 00:14:58,430
இப்படி பண்ணிட்டோமே அப்படின்ற 
மாதிரி. 

259
00:14:59,430 --> 00:15:02,950
அதுக்கு அவர் சொல்றாரு. 
கந்தசாமி சரிமா ஒரு பண்ணாதமா? 

260
00:15:04,150 --> 00:15:07,590
நீ வந்து கண்டிப்பா எல்லாமே 
சரியாகும். 

261
00:15:07,590 --> 00:15:10,350
கடையும் நல்ல பெருசாகும். 
உனக்கு தேவையான வாழ்வாதாரங்கள் 

262
00:15:10,350 --> 00:15:16,230
கிடைக்கும் சொல்லிட்டு. 
நான் இனிமேலு எவாளால் முழுவதும் 

263
00:15:16,350 --> 00:15:19,310
உன்கிட்ட மட்டும் தான். 
வாழைப்பழம் வாங்குவேன். 

264
00:15:19,550 --> 00:15:22,630
அப்படின்ற மாதிரி சொல்லிட்டு ஒரு 
வாலட் ல இருந்து எடுத்து $100 

265
00:15:22,910 --> 00:15:26,190
ருபீஸ் எடுத்து சொல்றாரு. 
இந்தமா நெக்ஸ்ட் வச்சுக்க இது 

266
00:15:26,190 --> 00:15:28,830
என்ன பண்ணு? 
இந்த பணத்த வச்சு என்ன நிறைய 

267
00:15:28,830 --> 00:15:31,750
ஃப்ரூட் கொண்டு வா நிறைய ஃப்ரூட் 
வேற வெரைட்டியா கொண்டு வந்து இங்க

268
00:15:31,750 --> 00:15:34,630
போடு இது வந்து நான் சும்மா 
கொடுக்க நினைச்சிக்கிறது 

269
00:15:34,630 --> 00:15:35,990
அட்வான்ஸ் பேமென்ட் கூட 
வச்சிருக்கேன். 

270
00:15:35,990 --> 00:15:37,590
டெய்லி வந்து இங்க ஃப்ரூட் 
வாங்கிக்கிறேன். 

271
00:15:38,510 --> 00:15:42,350
நீங்க நிறைய எடுக்கும்போது நிறைய 
பழங்கள் இருக்கும்போது நிறைய நீ 

272
00:15:42,350 --> 00:15:46,390
ஏன் பண்ணலாம்ல உன் வாழ்க்கைக்கும்
ஒரு பெரிய வாழ்க்கை தரமா உயரலாம் 

273
00:15:46,390 --> 00:15:50,350
இல்ல அப்டின்னு சொல்றவனே. 
அதுக்கு அந்த ஊர்ல அடிக்கு ரொம்ப 

274
00:15:50,590 --> 00:15:52,310
மனசு நெகிழ்ந்து ரொம்ப 
நன்றிங்கய்யா. 

275
00:15:52,870 --> 00:15:54,910
ரொம்ப புரிஞ்சுக்க ரொம்ப நன்றி 
அப்படி சொல்றாங்க. 

276
00:15:55,750 --> 00:15:59,270
லேடர் வந்து நம்ம கந்தசாமி எல்லா 
இடங்களுக்கும் போயி. 

277
00:16:00,070 --> 00:16:03,070
அந்த பழத்தை வாங்குனத பத்தியும் 
அவரோட கதைய பத்தியும் அந்த 

278
00:16:03,070 --> 00:16:06,230
பழத்தோட சுவைய பத்தியும் எல்லா 
இடத்துலயும் சொன்ன உடனே அந்த கடைல

279
00:16:06,230 --> 00:16:08,190
நல்லா கூட்டம் வருது அந்த 
லேடியும். 

280
00:16:09,310 --> 00:16:11,710
தன்னுடைய வாழ்வா அதற்கு தேவையான 
மணி ஏன் பண்றாங்க? 

281
00:16:11,710 --> 00:16:16,310
வாழ்க்கைல சந்தோஷமா இருக்காங்க. 
சோ என்னங்க இதுல மாறன் என்ன 

282
00:16:16,310 --> 00:16:18,670
தெரிஞ்சிக்கிட்டீங்க? 
உங்களுக்கு என்ன தோணுது சொல்ல 

283
00:16:18,670 --> 00:16:20,950
முடியுமா? 
எனக்கு என்ன தோணுது நான் 

284
00:16:20,950 --> 00:16:23,630
உங்ககிட்ட சொல்றேன் உங்களுக்கு 
என்ன தோணுதுன்றது ஆர் ஜே எனக்கு 

285
00:16:23,630 --> 00:16:26,510
சொல்லலாம். 
இந்த ஸ்டோரி கேட்டுட்டு இல்ல 

286
00:16:26,510 --> 00:16:32,070
கமாண்ட் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை ல. 
நம்ம நிறைய நேரங்கள்ல பெரிய பெரிய

287
00:16:32,070 --> 00:16:33,830
மால் க்கு பெரிய பெரிய 
இடங்களுக்கு தான் போன் 

288
00:16:33,830 --> 00:16:36,230
ஆசைப்படுவோம். 
கைல காசு நிறைய இருந்தாலும் 

289
00:16:36,230 --> 00:16:39,310
இல்லாட்டி இருக்குற காசையும். 
செலவு பண்றதுக்காக போவோம். 

290
00:16:40,150 --> 00:16:41,910
அப்போலாம் அங்க போய் பண்ண 
முடியாது. 

291
00:16:41,910 --> 00:16:44,110
அதுக்காக நான் உங்கள அந்த மாதிரி 
பெரிய கடைகளுக்கு போக சொல்லல. 

292
00:16:44,790 --> 00:16:48,790
போகாதீங்க அப்படி நான் சொல்லல ஆனா
இருந்தாலும். 

293
00:16:49,910 --> 00:16:53,030
நான் என்ன சொல்றேன்னா இந்த மாதிரி
சின்ன சின்ன பிசினஸ் பண்றவங்க 

294
00:16:53,550 --> 00:16:55,310
ரொம்ப கஷ்டப்படுறவங்க 
அவங்ககிட்டலாம். 

295
00:16:55,310 --> 00:16:57,110
பார்க்கைன் பண்ணி என்னங்க நடக்க 
போகுது. 

296
00:16:58,310 --> 00:17:04,310
ரொம்ப 11 கஷ்டமா இருக்கு பீல் 
ஏன்னா நம்ம பாக்குற 

297
00:17:05,030 --> 00:17:07,910
எல்லாருக்குளையும் பின்னாடி ஒரு 
ஸ்டோர் இருக்கும் யாருமே இங்க 

298
00:17:08,550 --> 00:17:10,990
சந்தோஷம் மட்டுமே இருந்து 
வாழ்க்கையை வாழ்றது கிடையாது. 

299
00:17:11,470 --> 00:17:15,470
எல்லாருக்குள்ளயும் ஒரு கவலை 
புதைந்து தான் கடக்கும். 

300
00:17:16,230 --> 00:17:18,589
அந்த கவலையை சில பேர் வெள்ள 
சொல்லிடுவாங்க. 

301
00:17:18,589 --> 00:17:21,510
சில பேரு அப்படியே போச்சுருவாங்க.
நம்ம. 

302
00:17:22,710 --> 00:17:27,109
நம்மளால முடிஞ்ச. 
ஹெல்ப் பண்ணனும் உதவி பண்ணனும். 

303
00:17:27,910 --> 00:17:32,350
நல்ல அன்ப காமிக்கணும். 
எவ்ளோ முடியுமோ அவ்வளவு கைண்ட் ஆ 

304
00:17:32,350 --> 00:17:35,030
இருக்கணும்ங்க. 
சும்மா சும்மா வந்து மூஞ்சி 

305
00:17:35,030 --> 00:17:36,790
தூக்கி வச்சிட்டு இது கரெக்ட் 
கிடையாது. 

306
00:17:36,790 --> 00:17:38,630
அது கரெக்ட் கிடையாது. 
சொல்லிட்டு எல்லாத்துகிட்டயும் 

307
00:17:38,630 --> 00:17:40,350
சண்டை போட்டுட்டு அதெல்லாம் 
கரெக்ட் கிடையாதுங்க. 

308
00:17:40,990 --> 00:17:43,950
வாழ்க்கை ரொம்ப சின்னதுங்க. 
அவ்ளோதான் இது கம்ப்ளிகேட் பண்ண 

309
00:17:43,950 --> 00:17:47,590
அவசியமே கிடையாது. 
வாழ்ற வரைக்கும் நல்ல மனுசனா 

310
00:17:47,590 --> 00:17:50,350
வாழ்ந்தாயா அப்படி நாலு பேர் 
சொல்ல தேவை இல்ல உங்க மனசாட்சி 

311
00:17:50,350 --> 00:17:55,990
சொல்ற மாதிரி பாருங்க அவ்ளோதான். 
சோ ஆல்வேஸ் பி ஹவுஸ் சப்போர்ட், 

312
00:17:56,070 --> 00:18:04,430
சமன் ஹேஸ், நீட் ஃபோர் இட். 
சோ மிஸ்டர் கங்கசாமி, அவருடைய. 

313
00:18:06,990 --> 00:18:11,390
என்னங்கள் எப்படி மாத்துனாரோ? 
மகா இங்க போயிட்டு சூப்பர் 

314
00:18:11,390 --> 00:18:13,710
மார்க்கெட் ல 10 ரூபா கொடுத்தது 
வாங்குறதுக்கு பதிலா. 

315
00:18:14,630 --> 00:18:16,750
அந்த அம்மாக்கு ஏழு ரூபா குடுத்து
வாங்கிருக்கலாமே அப்டின்னு 

316
00:18:16,750 --> 00:18:19,030
சொல்லிட்டு அவருக்கும் பெனிஃபிட் 
அவங்களுக்கும் ஒரு பெனிபிட் ஆ 

317
00:18:19,030 --> 00:18:21,350
மாறுது. 
அப்படின்ற நல்ல விஷயத்தோட உடனே 

318
00:18:21,350 --> 00:18:23,830
ஓடினார் பாத்திங்களா அந்த மாதிரி 
தாங்க நம்ம எல்லாருமே எல்லா 

319
00:18:23,830 --> 00:18:25,150
இடத்துலயும் கரெக்ட் ஆ இருக்க 
மாட்டோம். 

320
00:18:25,150 --> 00:18:27,270
ஆனா ஒரு சில நேரங்கள் ரியலைஸ் 
பண்ணும்போது நம்ம நம்மள மாத்திக்க

321
00:18:27,270 --> 00:18:31,710
வேண்டிய கட்டாயத்துல இருக்கும். 
சோ இந்த ஒரு சின்ன விஷயம் ஒரு 

322
00:18:31,710 --> 00:18:34,190
சின்ன கதை. 
அந்த கதை நம்ம மனசுல பெரிய 

323
00:18:34,190 --> 00:18:37,310
தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு. 
நிறைய விஷயங்கள் நம்பர் ஒன். 

324
00:18:39,120 --> 00:18:45,350
எப்பவுமே எந்த நேரத்துக்காகவும். 
தன்ன தன்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட் 

325
00:18:45,350 --> 00:18:48,150
கீழ விட கூடாது. 
அந்த அம்மா அவரு அஞ்சு ரூபா கூட 

326
00:18:48,190 --> 00:18:51,310
ஆறு ரூபா குடுங்க கூட இல்ல. 
அவங்களுக்கு தேவை என்னன்றது 

327
00:18:51,310 --> 00:18:53,590
புரிஞ்சுகிட்டு ரொம்ப அன்பா 
ரிப்ளை பண்றாங்க. 

328
00:18:53,590 --> 00:18:57,230
இல்ல எனக்கு ஒத்து வராது. 
இது என்னால பண்ண முடியாது. 

329
00:18:57,630 --> 00:18:59,750
அப்படின்ற மாதிரி அவங்க சொல்றாங்க
பாத்திங்களா அந்த ஒரு விஷயம். 

330
00:19:01,390 --> 00:19:03,790
நம்ம எல்லா நேரங்களில் எல்லா 
நேரத்துலயும் ஆடாமண்டா இருக்க 

331
00:19:03,790 --> 00:19:06,590
முடியாது. 
நம்ம எது கரெக்ட் புரிஞ்சுகிட்டு 

332
00:19:07,030 --> 00:19:10,990
அதுக்கு ஏத்த மன மாத்திக்கணும் 
இந்த நம்பர் டூ கந்தசாமி உடனே ஓடி

333
00:19:10,990 --> 00:19:13,470
அந்த பாத்திங்களா நான் பண்ணது 
தப்புன்னு தெரிஞ்சு உடனே இந்த 

334
00:19:13,470 --> 00:19:15,470
அம்மாட்ட வந்து படங்கள் 
வாங்குனாரு பாத்திங்களா அதுதான் 

335
00:19:15,590 --> 00:19:18,390
ரெண்டாவது தவறுகள் நடக்க வாய்ப்பு
நிறைய இருக்குங்க. 

336
00:19:18,430 --> 00:19:20,150
சில நேரங்கள் புரிஞ்சுக்க 
நேரங்கள்ல. 

337
00:19:21,310 --> 00:19:23,470
நம்ம என்ன திஸ் திங்க் பண்றேன்னு 
தெரியாது. 

338
00:19:23,750 --> 00:19:26,830
அப்ப அந்த மாதிரி நேரங்கள்ல 
எல்லாத்தையும் நம்ம உடனே 

339
00:19:26,830 --> 00:19:29,270
மாத்திக்க வாய்ப்புகள் இருந்தா 
மாத்திக்கங்க. 

340
00:19:29,270 --> 00:19:33,350
வாய்ப்புகள் இல்லாத பட்சத்துல. 
யோசிக்க ஆரம்பிங்க யோசிச்சு 

341
00:19:33,350 --> 00:19:37,150
மாத்துங்க. 
இந்த நம்பர் த்ரீ அதோட அவர் 

342
00:19:37,150 --> 00:19:39,990
நிக்கல அந்த பழங்கள் வான 
பின்னாடியும் அவங்க அவங்களுக்கு 

343
00:19:39,990 --> 00:19:43,390
ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ற மாதிரி
அவங்களுக்கு வருவாய் வர்ற மாதிரி 

344
00:19:43,390 --> 00:19:45,350
உதவி 100 ரூபா $100 நீ 
குடுத்துட்டாங்க. 

345
00:19:45,830 --> 00:19:49,230
ஆனா அவங்களுக்கு நாளைக்கு 
திருப்பி தேவைப்படும் ஆனா உதவி 

346
00:19:49,230 --> 00:19:52,070
பண்ண முடியாது எப்பவுமே ஒன்னு 
சொல்லுவாங்க ஒரு குழந்தைக்கு. 

347
00:19:53,270 --> 00:19:56,950
நீச்சல் இப்படி தான் பண்ணனும். 
அப்படி சொல்லிட்டு நீங்க சொல்லி 

348
00:19:56,950 --> 00:19:59,950
காமிக்கிறத விட இல்ல ஒரு நாளைக்கு
ஸ்விம்மிங் பூல் ல போயிட்டு 

349
00:20:00,270 --> 00:20:03,270
விளையாட வரத விட அவங்களுக்கு 
ஸ்விம்மிங் எப்படி பண்றது சொல்லி 

350
00:20:03,270 --> 00:20:04,470
கொடுத்தீங்கன்னா சர்வே 
பண்ணுவாங்க. 

351
00:20:04,470 --> 00:20:08,430
அந்த மாதிரி தான் வாழ்க்கையும் 
நம்மள கேக்குற ஹெல்ப் நான் பணத்த 

352
00:20:08,430 --> 00:20:11,190
கொடுக்கிறது ஓகே அது அது அந்த 
நேரத்துல அவங்களுக்கு சரி பண்ணும்

353
00:20:11,190 --> 00:20:13,550
கண்டிப்பா கொடுக்கலாம். 
முடிஞ்சா கண்டிப்பா குடுங்க. 

354
00:20:14,230 --> 00:20:18,190
அப்படி முடியாத பட்சத்துல அவங்க 
சர்வை பண்றதுக்கான ஸ்கில்ஸ். 

355
00:20:19,150 --> 00:20:22,630
இல்ல பிசினஸ் இல்ல நம்ம என்ன 
முடியுமோ அத பண்ணலாம் இல்ல உண்மை 

356
00:20:22,630 --> 00:20:25,790
தானே இந்த மாதிரி நம்ம 
பண்ணும்போது நம்மளுடைய தன்னார்வம்

357
00:20:26,590 --> 00:20:29,110
உடைய தொண்டு எல்லாமே நம் 
வாழ்க்கைல ஒரு பெரிய மாற்றத்தை 

358
00:20:29,150 --> 00:20:32,910
பாசிட்டிவ் பண்ணுங்க. 
அதுல எந்த ஒரு டவுட்மே கிடையாது. 

359
00:20:33,830 --> 00:20:35,670
இந்த ஸ்டோரி மூலமா நான் லேர்ன் 
பண்ணேன். 

360
00:20:35,750 --> 00:20:37,830
இந்த மூணு விஷயங்கள் தவிர நீங்க 
என்ன லேர்ன் பண்ணீங்க? 

361
00:20:39,480 --> 00:20:45,840
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 
சந்திக்கிறேன். 

362
00:20:45,840 --> 00:20:49,000
அதுவரைக்கும் உங்கள் வந்து 
வெளிவருவது ஆர் ஜே மனோ நீக்கி 

363
00:20:49,000 --> 00:20:50,480
இருக்கீங்க. 
ஆர் ஜே மன தமிழ் செல்ஃபோன் 

364
00:20:50,480 --> 00:20:53,280
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

365
00:20:53,560 --> 00:20:59,160
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

366
00:20:59,320 --> 00:21:03,590
நான். 
மறக்காம நீங்க இந்த பார்க்கிங் 

367
00:21:03,590 --> 00:21:08,190
தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. 
அப்படி ஸ்பாட்டிஃபை. 

368
00:21:09,190 --> 00:21:13,710
நீங்க எங்க இருந்தாலும் உங்களுடைய
வாழ்க்கை சிறப்பா சந்தோஷம் 

369
00:21:13,710 --> 00:21:15,470
செம்மையா அமைவதற்கு 
வாழ்த்துக்கள். 

370
00:21:16,350 --> 00:21:34,560
டேக் கேர் நண்பா நண்பி பை பை. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

371
00:21:34,880 --> 00:21:39,120
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

372
00:21:39,640 --> 00:21:42,720
நீங்க கேட்டு இருக்கீங்க. 
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 

373
00:21:42,960 --> 00:21:46,280
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட. 

374
00:21:47,270 --> 00:21:52,180
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

375
00:21:52,380 --> 00:21:52,540
நான்.
