1
00:00:05,570 --> 00:00:12,870
நோபடி கிளாப்ஸ் அட் த பிகினிங். 
வாழ்க்கைல ஒரு விஷயம் ரொம்ப 

2
00:00:12,870 --> 00:00:15,950
வழித்தருங்க. 
நீங்க முயற்சி செய்றீங்க. 

3
00:00:16,350 --> 00:00:19,030
உழைக்கிறீங்க தூங்காம 
போராடுறீங்க. 

4
00:00:19,510 --> 00:00:23,510
ஆனா யாருக்குமே அது தெரியப் 
போகிறது கிடையாது என்ன? 

5
00:00:25,070 --> 00:00:26,830
யாருன்னு உங்கள கவனிக்கவே 
மாட்டாங்க. 

6
00:00:27,670 --> 00:00:32,990
யாருமே கைதட்டவே மாட்டாங்க. 
யாருமே நீங்க முடிப்பீங்கன்னு கூட

7
00:00:32,990 --> 00:00:36,430
நம்ப மாட்டாங்க. 
இந்த மாதிரி சுத்தி சுத்தி. 

8
00:00:37,510 --> 00:00:41,510
நமக்கு ஹெல்ப் பண்றாங்களோ இல்லையோ
நிறைய இடங்கள்ல நம்மள கீழ தள்ள 

9
00:00:41,670 --> 00:00:46,310
நினைப்பாங்க. 
கீழ தள்ளி கீழ விழனுன்னு 

10
00:00:46,310 --> 00:00:49,070
ஆசைப்படுவாங்க. 
உழுத மாட்டானா அப்படின்னு 

11
00:00:49,070 --> 00:00:54,960
நினைப்பாங்க. 
ஆனா அதே மனிதர்கள் ஒரு நாள் நம்ம 

12
00:00:54,960 --> 00:00:57,990
ஜெயிச்ச பின்னாடி. 
அவங்களே வந்து கேட்பாங்க. 

13
00:00:59,350 --> 00:01:02,550
எப்படி இப்படி பெரியளானானா? 
எப்படி இது நடந்தது? 

14
00:01:03,510 --> 00:01:08,270
ஏன் இப்போ நம்மளோட சி எம். 
திரு ஜோசப் இசை அவர்கள் கூட 

15
00:01:08,310 --> 00:01:14,800
அப்படி தானே? 
யாருமே நம்பல ஒரு ஆச்சரியம். 11 

16
00:01:14,840 --> 00:01:17,390
மேஜிக்கல். 
எல்லாமே ஈசி யா வந்துறது 

17
00:01:17,390 --> 00:01:19,950
கிடையாதுங்க. 
நம்மளோட வேல நம்ம உளச்சுக்கிட்டு 

18
00:01:19,950 --> 00:01:21,870
இருக்கணும். 
அவ்ளோதான் யாருமே எல்லாம் பஸ்ட் 

19
00:01:21,870 --> 00:01:27,570
கை தட்டவே மாட்டாங்க. 
ஒவ்வொரு பெரிய வெற்றிக்கும். 

20
00:01:28,830 --> 00:01:31,510
முன்னாடி ஒரு நீண்ட அமைதி 
இருக்கும். 

21
00:01:33,290 --> 00:01:38,970
அந்த அமைதிய அந்த வழிய அந்த 
பிரச்சனைகளை தாங்குற 

22
00:01:39,330 --> 00:01:42,760
ஒருத்தரால்தான். 
இந்த உலகத்தையே. 

23
00:01:43,870 --> 00:01:48,390
திரும்பிப் பாக்குற அளவுக்கு ஒரு 
வெற்றியை அடைய முடியும். 

24
00:01:51,240 --> 00:01:55,360
நான் உங்கள் ஆட்சி மனோ இது 
உங்களுக்கான உண்மை நிறைந்த பயணம்.

25
00:01:56,990 --> 00:02:01,470
நோபடி கிளாப்ஸ் யோர் ஃபர்ஸ்ட். 
அட் நெக்ஸ்ட் வாட் வில் ஹாப்பன். 

26
00:02:02,750 --> 00:02:04,870
ஸ்டெட்சூன் தொடர்ந்து 
நிந்திடுங்கள். 

27
00:02:09,560 --> 00:02:12,960
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

28
00:02:13,200 --> 00:02:16,400
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டுகிட்டு இருக்கீங்க. 

29
00:02:17,320 --> 00:02:20,800
ஆர் ஜீ மனோ தமிழ் செல்ஃப் ஹெல்ப் 
இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் 

30
00:02:20,920 --> 00:02:23,640
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

31
00:02:26,310 --> 00:02:28,590
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

32
00:02:33,180 --> 00:02:37,540
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். 
எல்லோரும் எப்படி இருக்கீங்க? 

33
00:02:38,220 --> 00:02:42,060
ஒரு அழகான நேரத்துல காலத்துல 
உங்கள சந்திக்கிறது ரொம்பவே 

34
00:02:42,060 --> 00:02:44,990
சந்தோஷங்க. 
எப்பவுமே ஒரு சந்தோஷம். 

35
00:02:45,230 --> 00:02:50,190
ஒரு. 11 என்ன சொல்றது? 
ஒரு பர்பஸ் புல்லான ஒரு லைஃப் 

36
00:02:50,910 --> 00:02:53,590
இந்த ஒரு விஷயத்த பண்ணும்போது 
எனக்கு கிடைக்குதுன்னா அது 

37
00:02:53,590 --> 00:02:56,270
பாட்காஸ்ட் பண்ணும்போதுங்க. 
உங்ககிட்ட பேசும்போது உங்கள. 

38
00:02:57,790 --> 00:03:01,790
ரசிக்க வைக்கும் போது உங்கள. 
வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு 

39
00:03:01,790 --> 00:03:04,990
போக வைக்கும்பொழுது எனக்குள்ள 
இருக்க சந்தோஷம் அதுக்கான. 

40
00:03:05,990 --> 00:03:11,660
ஒரு அளவே கிடையாதுங்க. 
நம்ம கொஞ்சம் ஸ்லோ டவுன் ஆ 

41
00:03:11,820 --> 00:03:15,980
மந்த்லி ஒன்ஸ் ஒரு எபிசோட் போட்டா
கூட ரொம்ப தெளிவான ஒரு சூப்பரான 

42
00:03:16,340 --> 00:03:19,100
கரெக்ட் ஆன எபிசோடை போகணுன்றது 
மட்டும் நான் ரொம்பவே தெளிவாக 

43
00:03:19,100 --> 00:03:21,910
இருப்பேன். 
ஏன்னா. 

44
00:03:22,990 --> 00:03:25,590
நம்ம பண்ற எதுவுமே எந்த ஒரு 
மானிடரி பெனிஃபிட்டும் இல்லாம 

45
00:03:26,150 --> 00:03:29,110
மக்களுக்காக உங்களுக்காக 
தொடர்ந்து அந்த குரல் 

46
00:03:29,110 --> 00:03:33,990
ஒளிச்சுக்கிட்டே இருக்க போது இதை 
கேட்டு நிறைய பேரு வாழ்க்கைல பல 

47
00:03:33,990 --> 00:03:37,430
பயணங்கள்ல பல நேரங்களில். 
அவங்களோட வாழ்க்கையில இருந்த 

48
00:03:37,950 --> 00:03:43,430
சுகங்கள் எல்லாமே பறக்குற மாதிரி 
தூர எரியுற மாதிரியான தைரியத்தை 

49
00:03:43,430 --> 00:03:45,790
அவங்க. 
எடுத்துட்டு இருக்காங்க. 

50
00:03:46,710 --> 00:03:50,070
நீங்க எப்படி இருக்கீங்க என்ன 
பண்ணிட்டு இருக்கீங்க எப்புடிலாம்

51
00:03:50,070 --> 00:03:54,070
உங்க வாழ்க்கை போயிட்டு இருக்கு 
அத நான் கேக்கணும் சந்தோசமா 

52
00:03:54,070 --> 00:03:56,670
இருக்கு. 
ஐ நோ யூ ஆர் லிஸனிங் ஃப்ரம் 

53
00:03:56,670 --> 00:03:58,870
சம்வேர். 
ரொம்ப ஹார்ட். 

54
00:03:59,710 --> 00:04:02,390
ரொம்ப மனசு வலிக்கக்கூடிய ஒரு 
சிச்சுவேஷன் நீங்க இருக்கலாம் 

55
00:04:02,870 --> 00:04:05,230
இல்ல. 
உங்க வாழ்க்கையில. 

56
00:04:06,270 --> 00:04:10,510
நிறைய நேரங்கள்ல. 
விழக்கூடிய விழுந்திருக்கக்கூடிய 

57
00:04:10,590 --> 00:04:14,350
மனிதர்களா இருக்கலாம் இல்ல. 
வெற்றி களிப்புல நம்ம இன்னும் 

58
00:04:14,350 --> 00:04:16,589
முன்னேறணும் அப்படின்னு நினைக்கிற
மனிதர்களா இருக்கலாம். 

59
00:04:16,950 --> 00:04:19,510
எதுவா இருந்தாலும் நான் ஒன்றே 
ஒன்று சொல்லிக்கிறேன் உங்ககிட்ட. 

60
00:04:20,550 --> 00:04:23,230
யூ ஆர் இன் த ரைட் பாத் இந்த 
பாட்காஸ்ட் நீங்க கேக்குறீங்க. 

61
00:04:23,270 --> 00:04:26,950
எபிசோடை கேக்குறீங்க நாவே. 
நம்ம வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை 

62
00:04:26,950 --> 00:04:29,110
கொண்டு வரணும். 
அப்படின்ற ஒரு எண்ணத்துலதான நீங்க

63
00:04:29,110 --> 00:04:31,950
கேக்குறீங்க. 
அப்போ அந்த எண்ணம். 

64
00:04:33,110 --> 00:04:35,790
கண்டிப்பா ஈடுறோங்க. 
உங்க கையில தான் இருக்கு. 

65
00:04:36,470 --> 00:04:38,670
எனக்காக ஒரே ஒரு ஒரே ஒரு 
சப்போர்ட். 

66
00:04:40,030 --> 00:04:42,110
உங்களுக்கே தெரியும். 
இத நான் பண்ணும் போது எந்த ஒரு 

67
00:04:42,110 --> 00:04:43,990
மானிட்டர் ம் பி டி ம் இல்லாம 
தொடுது உங்களுக்காக தொடுத்து 

68
00:04:43,990 --> 00:04:47,630
ஓடிக்கிட்டு இருக்கு எனக்கு. 
எல்லா விஷயங்களையும் தாண்டி 

69
00:04:47,830 --> 00:04:49,350
உங்களுக்காக தொடர்ந்து 
பண்ணிகிட்டுருக்க. 

70
00:04:49,350 --> 00:04:54,800
எனக்கு நீங்க பண்ண வேண்டியது. 
உங்களுடைய சப்போர்ட் கொடுக்கிறது.

71
00:04:55,550 --> 00:04:57,430
எந்த போட்காஸ்ட் ப்ளாட்ஃபார்ம் 
ரிசல் பண்ணாலும், சப்ஸ்கிரைப் 

72
00:04:57,430 --> 00:04:59,990
ஃபாலோ பண்ணிடுங்க நண்பன் பி. 
அது மட்டும் இல்லாமல் உங்களுடைய 

73
00:04:59,990 --> 00:05:01,590
ஃபயர் ரைட்டிங்ஸு ஆப்பிள் 
ஸ்பாட்டிஃபைலிங் கொடுத்துக்கிட்டே

74
00:05:01,590 --> 00:05:02,870
இருங்க. 
ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். 

75
00:05:05,300 --> 00:05:06,740
உங்களுக்கு ஒரு சத்தியம் 
பண்ணுறேன். 

76
00:05:06,780 --> 00:05:09,300
முழுக்க முழுக்க எது ஃப்ரீ. 
எந்த ஒரு பெனிஃபிட்டும் எனக்கு 

77
00:05:09,300 --> 00:05:11,260
கிடையாது. 
உங்களோட சந்தோஷத்தை தவிர. 

78
00:05:13,310 --> 00:05:15,950
சந்தோஷத்த பார்க்கணும். 
நிறைய மனிதர்கள் வீச்சடையணும். 

79
00:05:15,950 --> 00:05:17,110
அப்படின்ற ஒரு ரெக்வெஸ்ட் தான் 
இது. 

80
00:05:18,510 --> 00:05:21,350
வாட்ஸ்அப் சேனலோட லிங்க் த 
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் யூ கேன்

81
00:05:21,350 --> 00:05:24,190
ஜாயின் ஆர் ஜே மெனான்டர்ஸ் கூட 
இன்சாகரா பீச் ல நான் அவங்களுக்கு

82
00:05:24,190 --> 00:05:25,950
காத்துக்கிட்டு இருக்கேன். 
யூ கேன் ரைட். 

83
00:05:27,490 --> 00:05:32,200
பேசலாம். 
தட் பார்ட் ஒன் நீங்க நம்ம கேட்க 

84
00:05:32,200 --> 00:05:35,120
போற நோபடி கிளாப் அட் ஃபர்ஸ்ட் நீ
என் வாழ்க்கையில் நடந்துகிட்டு 

85
00:05:35,120 --> 00:05:36,800
இருக்கு. 
உங்க வாழ்க்கை நடந்துட்டு 

86
00:05:36,800 --> 00:05:38,200
இருக்கலாம். 
எல்லா இடத்துலையுமே. 

87
00:05:38,950 --> 00:05:43,950
இருக்கக்கூடிய ஒன்னு தானே? 
அதுல ஒரு பார்ட் ஒன் என்னனு 

88
00:05:43,950 --> 00:05:45,470
பாத்தீங்கன்னா அது இன்விசிபுல் 
பேங். 

89
00:05:47,500 --> 00:05:52,190
ஒரு மறைமுகமான வழி. 
நமக்குள்ள இருக்கும் போது நிறைய 

90
00:05:52,190 --> 00:05:55,030
நிறைய. 
படிப்பினைகள் இருக்கலாம். 

91
00:05:55,230 --> 00:05:58,670
நிறைய நிறைய பிரச்சனைகள் வரலாம். 
முதலாம் தாண்டி ஒரு இடத்த 

92
00:05:58,670 --> 00:06:01,710
அடையக்கூடிய ஒரு சக்தி நமக்குள்ளே
வந்துக்கிட்டே இருக்கும். 

93
00:06:03,960 --> 00:06:05,640
ஒரு ஸ்டேஜ் இருக்குங்க. 
வாழ்க்கைல. 

94
00:06:07,590 --> 00:06:09,470
நீங்க உங்க கனவு மட்டுமே 
நம்புவீங்க. 

95
00:06:11,910 --> 00:06:14,190
உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சீரியஸாக 
எடுத்துக்க மாட்டாங்க. 

96
00:06:15,620 --> 00:06:19,380
சிரிப்பாங்க அட போடா இதெல்லாம் 
நடக்கவோ போகுது அப்படின்ற மாதிரி 

97
00:06:19,620 --> 00:06:23,790
அவங்க நினைப்பாங்க. 
உங்க ரிலேட்டிவ்ஸ் உங்கள கம்பேர் 

98
00:06:23,790 --> 00:06:27,910
பண்ணுவாங்க அங்க பார்றா அவள்லாம் 
இப்பயே வேல பாத்து அவ்ளோ 

99
00:06:27,910 --> 00:06:29,390
சம்பாரிச்சு அவங்க வீட்டுக்கு 
அனுப்புறான். 

100
00:06:29,590 --> 00:06:32,710
அவன் கார் வாங்கிட்டான் வீடு 
வாங்கிட்டான் அத பண்ணிட்டான் இத 

101
00:06:32,710 --> 00:06:35,310
பண்ணிட்டானு சொல்லிட்டு எப்ப 
பாத்தாலும் கம்பேரிஷன் நம்மள 

102
00:06:35,310 --> 00:06:38,310
சுத்தி ஓடிக்கிட்டே இருக்கும் ஏன்
ஒரு சில நேரங்கள்ல சோசியல் மீடியா

103
00:06:38,310 --> 00:06:41,550
ஸ்க்ரோல் பண்ணும் பொழுது 
நமக்குள்ள கூட அந்த மாதிரி 

104
00:06:41,550 --> 00:06:42,990
எண்ணங்கள் திருப்பி திருப்பி 
வரலாம். 

105
00:06:45,690 --> 00:06:47,450
நிறைய பேர் நம்மள பார்த்து 
சிரிப்பாங்க. 

106
00:06:48,710 --> 00:06:51,870
இதுல என்ன ஃபீச்சர் இருக்கு. 
இதை எதுக்கு இவன் கஷ்டப்பட்டு 

107
00:06:51,870 --> 00:06:54,270
பண்ணிக்கிட்டு இருக்கான். 
இதெல்லாம் உன்னால முடியவே 

108
00:06:54,270 --> 00:06:59,990
முடியாது. 14 முன்னால முடியாது. 
வேற ஏதாவது பார்த்துக்க அப்படின்ற

109
00:06:59,990 --> 00:07:04,030
மாதிரி தொடர்ந்து உங்கள பத்தி. 
வதூர்களும் உங்களுக்கு 

110
00:07:04,030 --> 00:07:06,310
கஷ்டப்பட்டதையும் உங்கள கீழ 
தள்ளியும் தொடர்ந்து 

111
00:07:06,430 --> 00:07:10,240
பண்ணிக்கிட்டே இருப்பாங்க. 
இந்த வார்த்தைகள். 

112
00:07:11,550 --> 00:07:13,990
ஒரு மனுசனோட கான்ஃபரன்ஸ் ஈஸியாக 
உடைக்கும்ங்க. 

113
00:07:15,070 --> 00:07:17,350
அப்படி இருக்கும் போது நம்மளும் 
மனுஷன் தான் நம்மளையும் உடைக்க 

114
00:07:17,390 --> 00:07:20,470
நிறைய வாய்ப்புகள் இருக்கு. 
ஆனா கேளுங்க. 

115
00:07:22,350 --> 00:07:28,710
உங்கள உடைக்க முயற்சிக்கிற அந்த. 
ஒரு முயற்சி தான் அந்த ஒரு ஸ்டேஜ்

116
00:07:28,870 --> 00:07:35,950
தான் உங்கள உருவாக்கக்கூடிய. 
முயற்சியும் உங்கள செதுக்கக்கூடிய

117
00:07:36,030 --> 00:07:39,470
ஸ்டேஜ் ஆஃப் யோர் லைஃப். 
நம்பி ஆகணுங்க. 

118
00:07:40,590 --> 00:07:44,160
ரொம்ப தானே. 
இந்த வலியும் வேதனையும் உங்களை 

119
00:07:44,160 --> 00:07:46,440
பார்த்து சிரிக்கிறதும் 
இப்பெல்லாம் முன்னேறவே மாட்டேன்னு

120
00:07:46,440 --> 00:07:51,070
சொல்ற வார்த்தைகளும். 
உங்கள மேல மேல தூக்கணுமே தவிர கீழ

121
00:07:51,470 --> 00:07:55,470
போட்டு மிதிக்க விடக்கூடாது. 
அதில் நம்ம தெளிவாக இருக்கணும் 

122
00:07:55,470 --> 00:07:55,990
நண்பா. 
அன்பி. 

123
00:07:58,390 --> 00:08:01,470
நம்ம இதுல பார்ட் டூ த ரியாலிட்டி
ஆஃப் சக்ஸஸ். 

124
00:08:03,060 --> 00:08:06,630
இந்த உலகம் ஒரே ஒரு ட்ருத்த. 
ஃபாலோ பண்ணும். 

125
00:08:08,070 --> 00:08:10,350
பீப்பிள் டோன்ட் செலிப்ரேட் 
எஃபோர்ட் தேய் செலிப்ரேட் 

126
00:08:10,350 --> 00:08:12,470
ரிசல்ட்ஸ் எல்லா இடத்துலயுமே 
இல்ல. 

127
00:08:13,750 --> 00:08:15,990
இவ்வளோ கஷ்டப்பட்டேன். 
அது பண்ண இது பண்ண இது பண்ணேன். 

128
00:08:16,550 --> 00:08:18,990
என்னத்த புலம்பிக்கிட்டு 
இருக்கான் அவன் முடிச்சானா 

129
00:08:18,990 --> 00:08:20,790
இல்லையா? 
அப்படின்ற மாதிரி தான் ஆஃபீஸ்ல 

130
00:08:20,790 --> 00:08:23,310
நம்ம பாஸ் கேட்பாரு. 
அது மாதிரி தான் எல்லோருடைய 

131
00:08:23,310 --> 00:08:26,030
எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்குங்க 
முயற்சிகள். 

132
00:08:27,310 --> 00:08:30,150
எப்ப மதிக்கப்படுன்னா வெற்றி 
பெறும் பொழுது ஒரு படத்துல நம்ம 

133
00:08:30,150 --> 00:08:31,550
சிவகார்த்திகேயன் கூட 
சொல்லியிருப்பாரு. 

134
00:08:33,760 --> 00:08:35,679
ஜெயிச்சா மட்டும் போதாது 
ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும். 

135
00:08:37,710 --> 00:08:40,030
நம்ம சொல்றத ஒருத்தன் கேக்க 
நான்வே நம்ம ஜெயிச்சிருக்கணும். 

136
00:08:42,030 --> 00:08:44,790
அதானே. 
அப்படி தாங்க இந்த உலகம் அதான் 

137
00:08:44,790 --> 00:08:46,190
ரியாலிட்டி அதை நம்பி தான் 
ஆகணும். 

138
00:08:47,430 --> 00:08:52,950
அந்த வெற்றியை அடைவதற்கு முன்னர் 
நம்ம சோர்வடைந்தோ நம்ம கரெக்டாக 

139
00:08:53,390 --> 00:08:56,470
இல்லாம இந்த உலகம் பேசக்கூடியதை 
லிஸன் பண்ணி விட்டுட்டோம்னு 

140
00:08:56,470 --> 00:08:58,390
வச்சுக்கோங்களேன். 
நம்மல்லாம் யாரும் நம்பவே 

141
00:08:58,390 --> 00:09:02,630
மாட்டாங்கங்க. 
நீங்க ஸ்ட்ரகுள் பண்ணும் போது 

142
00:09:02,670 --> 00:09:06,670
நோபடி கேர்ஸ் யாருமே கேர் பண்ண 
மாட்டாங்க. 

143
00:09:07,670 --> 00:09:09,910
எக்செப்ட் யு. 
அது நல்லா தெளிவாக 

144
00:09:09,910 --> 00:09:12,830
தெரிஞ்சுக்கோங்க. 
யாருமே நீங்கள் ஸ்ட்ரக்கிள் 

145
00:09:12,830 --> 00:09:15,390
பண்ணும்போது அய்யய்யோ இவ்வளோ 
கஷ்டப்படுகிறானே அப்படிலாம் 

146
00:09:15,390 --> 00:09:21,710
நினைக்கவே மாட்டாங்கங்க. 
ஆனா ரிசல்ட் வந்த உடனே எல்லா 

147
00:09:21,710 --> 00:09:24,710
பேரும் ஆகா எனக்கு தெரியும். 
இந்த பையன எனக்கு தெரியும் இந்த 

148
00:09:24,710 --> 00:09:26,990
பொண்ணு. 
அவங்க இப்படி வருவாங்க. 

149
00:09:26,990 --> 00:09:30,190
இவங்க நான் சொன்னேன் அப்படின்னு 
அவங்களே அப்படி இப்படி மாற்றி 

150
00:09:30,190 --> 00:09:33,950
போடுவாங்க அதனால. 
சப்போர்ட் கிடைக்கலைன்னு ஸ்டாப் 

151
00:09:33,990 --> 00:09:36,830
ஆகாதீங்க. 
பல நேரங்களில். 

152
00:09:38,670 --> 00:09:43,510
கடவுள் உங்கள லோன் லியா வைக்கிறது
இல்ல உங்கள. 

153
00:09:44,710 --> 00:09:49,870
ஸ்லோ டௌன் பண்றது இல்ல உங்கள இந்த
மாதிரியான அவ சொற்களை கேட்கிறது. 

154
00:09:50,910 --> 00:09:52,590
எல்லாமே பனிஷ் மட்டும் 
நினைக்காதீங்க. 

155
00:09:53,110 --> 00:09:55,630
அது எல்லாமே. 
ப்ரிப்பரேஷன் இன்வா. 

156
00:09:58,910 --> 00:10:00,790
ஒரு சிங்கம் கூட்டமாக 
நடக்காதுங்க. 

157
00:10:01,670 --> 00:10:05,560
தனியா தான் வளரும். 
கனா பண்ணிக்க தான் கூட்டமா வரும் 

158
00:10:05,720 --> 00:10:08,000
சிங்கம் தனியாக தான் வரும் 
அப்படின்ற மாதிரி. 

159
00:10:09,430 --> 00:10:12,430
ரஜினிகாந்த் ஓட டயலாக் அவர்கள் 
சொன்ன மாதிரி. 

160
00:10:16,730 --> 00:10:22,670
டைகர், சிங்கம், புலி. 
எல்லாமே தனியா வேட்டையாடுது. 

161
00:10:22,990 --> 00:10:25,350
ஆனா அது வரும்போது மொத்த காடும் 
அமைதி ஆகும். 

162
00:10:25,990 --> 00:10:30,720
அந்த மாதிரி தான் நான் சொல்றது. 
நீங்க தொடர்ந்து முயற்சி 

163
00:10:30,720 --> 00:10:33,440
செஞ்சுக்கிட்டே இருங்க. 
உங்களுடைய வெற்றி ஒரு பெரிய 

164
00:10:33,480 --> 00:10:37,200
ஆரவாரத்த கொடுக்கும் அப்படின்றதுல
எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. 

165
00:10:39,670 --> 00:10:44,070
நமதுல அடுத்து பார் த்ரீ எமோஷனல்.
ஒரு ஸ்டோரி உங்களுக்கு 

166
00:10:44,070 --> 00:10:45,990
சொல்லலாம்னு ஆசைப்படுறேன். 
ஒரு பையன் இருந்தான். 

167
00:10:46,910 --> 00:10:49,470
ரொம்ப ரொம்ப சின்ன வீட்டில் ரொம்ப
ஏழ்மையான கொடுத் கொடு. 

168
00:10:49,470 --> 00:10:53,270
குடும்பத்தில் வளர்ந்தவன். 
அவனுக்கு ஒரு பெரிய பெரிய ட்ரீம் 

169
00:10:53,270 --> 00:10:54,510
இருந்தது. 
நம்மள மாதிரியே. 

170
00:10:55,830 --> 00:10:58,830
நல்லா பெரிய ஆள வரணும் அப்படின்னு
சொல்லிட்டு ஆனால் வீட்லயோ வரும 

171
00:10:59,310 --> 00:11:02,470
சாப்பாடை கூட வழி இல்ல. 
ஆனா கனவு மட்டும் அவன் மனசில் 

172
00:11:02,470 --> 00:11:05,670
இருந்தது. 
சப்போர்ட் கிடையாது யாருமே அவன 

173
00:11:05,710 --> 00:11:07,630
உந்தித்தள்றது கிடையாது. 
எல்லாமே. 

174
00:11:08,910 --> 00:11:11,190
பல தடவ அவன இன்சல்ட் 
பண்ணிக்கிட்டே தான் இருந்தாங்க. 

175
00:11:12,230 --> 00:11:15,030
நீலாம் உன்னால நடக்க கூட முடியாது
அப்படின்னு. 

176
00:11:16,030 --> 00:11:18,670
சோசியல் மீடியா ல வீடியோஸ் 
அப்லோட் பண்ண ஆரம்பிச்சேன். 

177
00:11:19,190 --> 00:11:21,830
முதல் வீடியோ ல வெறும் 10 வியூஸ் 
தான் வந்தது. 

178
00:11:22,030 --> 00:11:25,470
ரெண்டாவது வீடியோல ஏழு வியூஸ் 
மூணாவது வீடியோ யாருமே பார்க்கவே 

179
00:11:25,470 --> 00:11:27,710
இல்லை. 
ஒரு நாள் அவன் ஆல்மோஸ்ட் க்விட் 

180
00:11:27,710 --> 00:11:29,910
பண்ணிட்டான். 
நான் இதுக்குலாம் செட் ஆக 

181
00:11:29,910 --> 00:11:33,190
மாட்டேனு நினைச்சேன். 
ஆனா அவன் டிசைன் எடுத்தான் யாரும்

182
00:11:33,190 --> 00:11:36,070
கிளாப் பண்ணலைனாலும் நான் என் 
கனவுக்கு வேலை பண்ணுவேன். 

183
00:11:36,350 --> 00:11:39,230
ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஸ்லோவாக
க்ரோத் வந்தது. 

184
00:11:39,470 --> 00:11:43,230
இன்னைக்கு அதே ரிலேட்டிவ்ஸ் அதே 
ஃப்ரெண்ட்ஸ் அவனோட சக்ஸஸ் ஸ்டூரிய

185
00:11:43,390 --> 00:11:45,910
ஷேர் பண்ணுறாங்க. 
இதுதாங்க வாழ்க்கை. 

186
00:11:48,630 --> 00:11:51,670
நிறைய பேர் சொல்லுவாங்க. 
முயற்சி பயிற்சி கான்ஃபிடென்ஸ் 

187
00:11:51,670 --> 00:11:55,190
எல்லாமே ஓகே. 
பரணா கன்சிஸ்டன்ஸி ரொம்ப 

188
00:11:55,190 --> 00:11:57,870
இம்பார்ட்டண்ட் ங்க கன்சிஸ்டெண்ட்
ஆ தொடர்ந்து போராடிக்கிட்டே 

189
00:11:57,870 --> 00:12:00,750
இருக்கணும். 
சோறு சோர்வடையவே கூடாது. 

190
00:12:01,710 --> 00:12:03,550
கன்ஷியஸு என்னடா நம்ம சுவா 
பண்ணிக்கிட்டே இருக்கணுங்க. 

191
00:12:03,990 --> 00:12:08,960
அதுதான் நம்ம வாழ்க்கைய மாத்தும்.
இன்டென்சிட்டியோட கன்சிஸ்டன்ஸி 

192
00:12:08,960 --> 00:12:10,160
இஸ் வெரி இம்போர்டண்ட் 
சொல்லுவாங்க. 

193
00:12:11,790 --> 00:12:14,830
முதல் இக்னோர் பண்ணுவாங்க. 
பின்னாடி சிரிப்பாங்க முன்னாடி 

194
00:12:14,830 --> 00:12:19,550
சிரிப்பாங்க கொஸ்டின் கேப்பாங்க. 
அதுக்கு பின்னாடி உங்கள 

195
00:12:19,790 --> 00:12:23,350
ரெஸ்பெக்ட் பண்ணுவாங்க. 
த பார்ட் ஃபோர். 

196
00:12:24,590 --> 00:12:29,230
பவர்ஃபுல் டிரான்ஸ்மிஷன். 
நீங்க இப்ப லோன்யா ஃபீல் 

197
00:12:29,230 --> 00:12:34,340
பண்றீங்களா? 
யாருமே உங்கள அண்டர்ஸ்டாண்ட் பண்ண

198
00:12:34,340 --> 00:12:35,940
மாட்றாங்கன்னு நீங்க ஃபீல் 
பண்றீங்களா? 

199
00:12:36,950 --> 00:12:42,750
அப்படின்னா நீங்க வீக் இல்லை. 
நீங்க உங்களுடைய பில்டிங் ஸ்டேஜ் 

200
00:12:42,750 --> 00:12:45,230
ல இருக்கீங்க. 
உங்க வாழ்க்கையை மாற்றி 

201
00:12:45,230 --> 00:12:46,750
அமைக்கக்கூடிய ஒரு ஸ்டேஜ் ல 
இருக்கீங்க. 

202
00:12:47,710 --> 00:12:50,750
ஒரு பில்டிங் ஸ்ட்ராங்கான அதோட 
ஃபௌண்டேஷன் டீப்பு ஆகணுங்க. 

203
00:12:51,070 --> 00:12:53,190
அதே மாதிரி ஒரு மனிதன் 
ஸ்ட்ராங்காக ஆகணுன்னா அவன் 

204
00:12:53,190 --> 00:12:58,350
சைலன்ஸ் ட்ரக்ல கடத்தே ஆகணுங்க. 
அதனால உங்களோட கோல்ஸை எல்லோருடைய 

205
00:12:58,350 --> 00:13:00,910
சொல்ல வேணாங்க. 
உங்க ப்ரோக்ரஸை. 

206
00:13:01,790 --> 00:13:06,030
க்வாலிட்டி யா பில் பண்ணுங்க. 
ஒன் பர்சண்டேஜ் நம்ம லாஸ்ட்டு 

207
00:13:06,190 --> 00:13:09,230
எபிசிட்டில் பார்த்த மாதிரி 
டெய்லி ஒன் பர்சண்டேஜ் இம்ப்ரூவ் 

208
00:13:09,230 --> 00:13:11,430
ஆகுங்க. 
ரிமெம்பர் திஸ். 

209
00:13:12,430 --> 00:13:16,910
நைஸ் அட்ராக்ட்ஸ் அட்டென்ஷன் 
சைலன்ஸ் பில்ஸ் பவர் இதுக்கு 

210
00:13:16,910 --> 00:13:19,630
பெரிய எக்ஸாம்பிள். 
இப்ப சிஎம்ஐ. 

211
00:13:19,630 --> 00:13:22,190
பொறுப்பேற்கக்கூடிய திரு விஜய் 
அவர்கள் தான். 

212
00:13:23,110 --> 00:13:24,750
எவ்வளோ சைலென்ட் ஆ இருக்காருங்க 
அந்த மனுஷன். 

213
00:13:25,830 --> 00:13:29,190
ஒரு முதலமைச்சராகிறதுக்கு 
முன்னாடி அவர் எவ்வளோ சைலன்ட். 

214
00:13:31,830 --> 00:13:35,190
இவ்ளோ பிரச்சனைகள் வந்தாலும் அவரு
அவரோட ஃபோக்கஸ் ல. 

215
00:13:36,150 --> 00:13:38,870
அவருடைய கோலில் அப்ஜெக்டிவ்ல 
ரொம்ப ஃபோகஸ்ட்டாக இருக்கிறாரு. 

216
00:13:42,450 --> 00:13:44,730
இப்போ உங்களுக்கு யாரு கை 
தெரிலையா? 

217
00:13:45,090 --> 00:13:47,990
பரவாயில்ல. 
நீங்க உங்களுக்காக கை தட்டுங்க. 

218
00:13:48,950 --> 00:13:53,510
ஏன்னா ஒரு நாள். 
இந்த சைலன்ட்லே அஃபைட் பண்ற இந்த 

219
00:13:53,510 --> 00:13:56,270
பெயின். 
மத்தவங்களுக்கு ஒரு மோட்டிவேஷன் 

220
00:13:56,270 --> 00:13:58,710
ஆகுங்க. 
நீங்க படுற ஸ்டக்கிள்ஸ் நீங்க 

221
00:13:58,710 --> 00:14:01,910
படுற கஷ்டம் எல்லாமே இன்னொரு 
மனுசனுக்கு அது ஒரு மோட்டிவேஷன் 

222
00:14:01,910 --> 00:14:05,190
ஸ்டோரி யாம் ஆகும். 
ஒரு நாள் இப்போ நீங்க வாக் பண்ற 

223
00:14:05,190 --> 00:14:07,350
இந்த லோன்லி. 
ரோடு. 

224
00:14:08,470 --> 00:14:12,830
உங்க சக்ஸஸ் ஸ்டோரி யா மாறும். 
அதுவரை ஸ்டாப் பண்ணவே பண்ணாதீங்க.

225
00:14:13,390 --> 00:14:16,910
ஸ்லோவா போனாலும் போலாம். 
ஆனா நின்னு மட்டும் போகவே 

226
00:14:16,910 --> 00:14:19,790
போகாதீங்க. 
புரியுதா? 

227
00:14:20,710 --> 00:14:22,830
நான் உங்களுக்கு கிளப் பண்றேன். 
ஏன்னா. 

228
00:14:24,150 --> 00:14:31,260
யூ ஸ்டார்டெட் யூ டிசெர்வ் இட். 
சுவர் அன்பா. 

229
00:14:32,760 --> 00:14:39,850
ஆல் த வெரி பெஸ்ட். 
உங்களுக்காக நான் இருக்கேன் நீங்க

230
00:14:39,850 --> 00:14:43,250
இருக்கீங்க வேற யாரு வேணுங்க 
தொடர்ந்து முன்னேறிக்கிட்டே 

231
00:14:43,250 --> 00:14:45,370
இருக்க நீங்க கிட்டே இருக்கீங்க. 
ஆர் ஜீவன தமிழ் சொல்வது 

232
00:14:45,370 --> 00:14:48,610
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ் அண்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை

233
00:14:49,170 --> 00:14:50,930
நான் உங்கள பேசிட்டு இருக்கேன் 
மனோ. 

234
00:14:52,560 --> 00:14:55,520
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான் அப்படி என்று சொல்கிற டயலாக்

235
00:14:55,520 --> 00:14:58,390
விரும்பும். 
இது எம்டியான வர்ட்ஸ் 

236
00:14:58,390 --> 00:15:00,430
கிடையாதுங்க. 
நிறைய நிறைய இருக்கு அதுல. 

237
00:15:01,670 --> 00:15:03,710
தொடர்ந்து முயற்சிங்க தொடர்ந்து 
போராடுங்கள். 

238
00:15:03,710 --> 00:15:06,120
தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து. 
ராய். 

239
00:15:07,920 --> 00:15:11,390
ஷோ பண்ணுங்க. 
வெற்றி உங்கள்கிட்ட தான். 

240
00:15:12,470 --> 00:15:15,550
எப்படி இருந்தது இந்த எபிசோட் 
உங்களுடைய ஃபீட்பேக் மறக்காம ஆர் 

241
00:15:15,550 --> 00:15:17,430
ஜே ஒன் அண்டர்ஸ்கோடி அனுப்பலாம். 
அது மட்டும் இல்லாம. 

242
00:15:19,690 --> 00:15:22,810
உங்களுடைய சப்போர்ட்டை மறக்கவே 
எந்த பார்க்க சொல்றத மறக்க 

243
00:15:22,810 --> 00:15:26,390
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணி. 
உங்களுடைய கனவுகள் வெற்றி பெற 

244
00:15:26,430 --> 00:15:28,310
வாழ்த்துக்கள். 
அடுத்த வாரம் சூப்பரான எப்படி 

245
00:15:28,310 --> 00:15:31,150
சொல்ல உங்கள வந்து சந்திக்கிறேன்.
அதுவரைக்கும் உங்கள் வந்து விரைவு

246
00:15:31,270 --> 00:15:37,540
பெறுவது ஆர் ஜே மனோ. 
பை பை டேக் கேர் ஸீ யூ நண்பா 

247
00:15:37,700 --> 00:15:50,070
நண்பி. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

248
00:15:50,390 --> 00:15:53,710
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

249
00:15:53,710 --> 00:15:58,030
நீங்கி கேட்டுகிட்டு இருக்கீங்க. 
ஆர் ஜீ மனு தமிழ் செல்ஃப் ஹெல் 

250
00:15:58,510 --> 00:16:01,670
இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

251
00:16:01,670 --> 00:16:07,590
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

252
00:16:07,790 --> 00:16:07,990
நான்.
