1
00:00:13,250 --> 00:00:17,530
வாழ்க்கை எல்லாருக்குமே ஒரு 
ஏக்கத்தையும் தயக்கத்தையும் 

2
00:00:17,570 --> 00:00:21,110
கொடுத்துட்டே இருக்கும். 
ஏக்கம் ன்றது நமக்கு கிடைக்க 

3
00:00:21,110 --> 00:00:22,790
வேண்டிய வாழ்க்கை நமக்கு 
கிடைக்கணும். 

4
00:00:22,790 --> 00:00:28,680
அப்படின்ற ஒரு எண்ணம். 
தயக்கம்ன்றது இந்த விஷயத்த 

5
00:00:28,680 --> 00:00:31,560
பண்ணலாமா பண்ண கூடாதா? 
இது கரெக்ட் ஆ இருக்குமா 

6
00:00:31,600 --> 00:00:33,800
இருக்காதா? 
அப்படின்ற எண்ணமும் கூட நம்மள 

7
00:00:33,880 --> 00:00:38,110
தொரத்துக்கிட்டே இருக்கும். 
எதுவா இருந்தாலும். 

8
00:00:39,310 --> 00:00:43,390
லைஃப் ல. 
ரொம்ப கண்பிடென்ட் ஓட ரொம்ப 

9
00:00:43,390 --> 00:00:47,230
தைரியமா வாழ்க்கைய வாழ்றது தான் 
சர்வைவலா ஃபிட்னஸ். 

10
00:00:49,080 --> 00:00:54,200
நம்மள சந்தோஷத்தையும் நம்மளுடைய 
நிம்மதியையும் எப்பவுமே வெளில 

11
00:00:54,200 --> 00:00:56,880
தெரிக்கிட்டே இருப்போம். 
சுத்தி சுத்தி தேடுவோம். 

12
00:00:58,390 --> 00:01:03,310
இவங்க கிட்ட இருக்குமோ அவங்க 
கிட்ட இருக்குமோ இல்ல இது அங்க 

13
00:01:03,310 --> 00:01:06,630
இருக்குமோ இங்க இருக்குமோனு 
சொல்லிட்டு ஒவ்வொரு விஷயத்தையுமே 

14
00:01:06,990 --> 00:01:10,030
நம்ம நம்மள அறியாமலே நம்ம 
தலைவற்றுக்கிட்டே இருப்போம். 

15
00:01:12,300 --> 00:01:15,030
எண்டோவ் தடே. 
அந்த அதிசயம். 

16
00:01:16,350 --> 00:01:20,750
எல்லாமே எங்க இருக்கு? 
சந்தோசம் எங்க இருக்கு? 

17
00:01:22,230 --> 00:01:24,550
இந்த உலகத்துல ஏழு அதிசயங்கள் 
இருக்கு. 

18
00:01:25,630 --> 00:01:29,950
அந்த ஏழு அதிசயங்களை தாண்டி. 
ஒரு முக்கியமான அதிசயம். 

19
00:01:31,840 --> 00:01:36,110
இருக்கு. 
அது என்ன அந்த அதிசயத்தை தெரிஞ்ச 

20
00:01:36,790 --> 00:01:40,430
எல்லாருமே ரொம்ப ஹேப்பியாவும் 
ரொம்ப சந்தோஷமாவும் வாழ்க்கையில் 

21
00:01:40,430 --> 00:01:43,480
பண்ணுவாங்க. 
அது நம்ம தெரிஞ்சுக்கலாமா? 

22
00:01:45,390 --> 00:01:49,430
ஏழு அதிசயங்கள் தெரிஞ்சுக்க 
வேண்டிய விஷயம் என்ன? 

23
00:01:49,870 --> 00:01:53,790
உண்மையான இயலாதிசயங்கள் என்னென்ன 
அப்படின்றது ஒரு குட்டி ஸ்டோரி 

24
00:01:53,790 --> 00:01:56,670
மூலமா இந்த எபிசோட் ல நம்ம 
தெரிஞ்சுக்க போறோம். 

25
00:01:57,030 --> 00:02:05,360
தொடர்ந்து நீ தினங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

26
00:02:05,680 --> 00:02:09,240
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

27
00:02:09,440 --> 00:02:12,920
நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி 
மனு தமிழ் செல்ஃபல் 

28
00:02:12,920 --> 00:02:17,160
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

29
00:02:17,720 --> 00:02:22,800
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

30
00:02:22,800 --> 00:02:29,500
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

31
00:02:29,540 --> 00:02:31,820
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

32
00:02:31,820 --> 00:02:35,020
இருக்கீங்க ஒரு அழகான 
நேரத்துலயும் காலத்துலயும் உங்கள 

33
00:02:35,020 --> 00:02:39,420
சந்திப்பதுல ரொம்பவே சந்தோஷம். 12
வீக்ஸ் கேப் ஆயிடுச்சு. 

34
00:02:39,700 --> 00:02:42,380
என்னப்பா அப்படி இருக்க 
அப்படின்னு நீங்க கேக்குறது 

35
00:02:42,380 --> 00:02:46,750
எனக்கு காதுல கேக்குது. 
கண்டிப்பா அதுக்கு ஒரு பெரிய 

36
00:02:46,750 --> 00:02:49,950
அப்பாலஜி பண்ணிக்கிறேன். 
சோ முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு 

37
00:02:49,950 --> 00:02:55,290
தெரியும் முடிஞ்ச அளவுக்கு. 
இத நான் பண்ணிரணும் உங்கள வெய்ட் 

38
00:02:55,290 --> 00:02:57,290
பண்ண விடக்கூடாது. 
அப்படின்ற மாதிரியான எண்ணங்களோட 

39
00:02:57,290 --> 00:03:00,690
தான் சுத்திக்கிட்டு இருக்கேன். 
அதை தாண்டி பல கமிட்மென்ட்ஸ் 

40
00:03:00,690 --> 00:03:05,550
உங்களுக்கு சொன்ன மாதிரி. 
நான் ஒரு வேல பாத்துட்டு 

41
00:03:08,230 --> 00:03:10,310
இருக்கேன். 
என்னோட குடும்பம் இருக்கு. 

42
00:03:10,990 --> 00:03:13,070
ஒரு லைஃப் ல ஓடிக்கிட்டு 
இருக்கும் பொழுது. 

43
00:03:14,070 --> 00:03:16,950
என்னோட பேஷன்காக நான் டைம் 
ஒதுக்கி முக்கியமா? 

44
00:03:16,950 --> 00:03:19,630
உங்க சந்தோஷத்துக்காக உங்களுடைய 
வாழ்க்கைல ஒரு மாற்றத்தை 

45
00:03:19,630 --> 00:03:23,350
ஏற்படுத்தணும்றதுக்காக நான் 
பண்ணும் பொழுது இது காரணம் 

46
00:03:23,350 --> 00:03:25,910
கிடையாது. 
இது எனக்குள்ள நான் சொல்லிட்டு 

47
00:03:25,910 --> 00:03:28,470
இருக்குற சமாதானம் இது. 
கரெக்ட் இல்லனா கண்டிப்பா நீங்க 

48
00:03:28,470 --> 00:03:30,550
சொல்லுங்க நான் மாத்திக்கிறேன் 
ஆனா. 

49
00:03:31,510 --> 00:03:35,430
நான் உங்ககிட்ட ப்ரோமிஸ் பண்றேன்.
கண்டிப்பா இந்த. 

50
00:03:35,480 --> 00:03:39,200
பாட்காஸ்ட் வரக்கூடிய எபிசோட்ஸ் 
கரெக்ட் ஆன டைம் உங்களுக்கு வர 

51
00:03:39,200 --> 00:03:41,320
ஆரம்பிக்கும். 
வீக்லி ஒன்ஸ் எப்படினாலும் 

52
00:03:41,320 --> 00:03:43,080
வந்துரும். 
அதுக்கு நான் உங்களுக்கு 

53
00:03:43,080 --> 00:03:46,390
கான்பிடென்ட். 
கேரண்டி. 

54
00:03:47,990 --> 00:03:52,030
சோ அந்த அளவுக்கு. 
என்ன நடந்தாலும் நம்ம கூடயே ஒட்டி

55
00:03:52,030 --> 00:03:54,750
இருக்கக்கூடிய நம்ம நண்பர் 
அன்பிகள் அணி உங்களுக்கு ஒரு 

56
00:03:54,750 --> 00:03:57,510
மிகப்பெரிய நன்றி என நீங்க இல்ல 
நான் கிடையவே கிடையாது. 

57
00:03:58,190 --> 00:04:01,030
நம்முடைய பாட்காஸ்டும் கிடையாது 
உங்களோட சப்போர்ட் தொடர்ந்து 

58
00:04:01,030 --> 00:04:03,750
கொடுத்துக்கிட்டே இருங்க. 
ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய 

59
00:04:03,830 --> 00:04:06,310
பாட்காஸ்ட் எபிசோட் கேக்க 
வந்திருக்கு நண்பா நண்பர்களுக்கு 

60
00:04:06,310 --> 00:04:09,430
ஒரு மிகப்பெரிய வணக்கம் வெல்கம் 
அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மனோ தமிழ் 

61
00:04:09,430 --> 00:04:11,390
செல்ஃபோன் மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்
பாட்காஸ்ட் ஃபேமிலி. 

62
00:04:12,690 --> 00:04:14,690
நீங்க உங்க வாழ்க்கை மாத்தி 
அமைக்கணும்னு ஒரு முடிவு 

63
00:04:14,690 --> 00:04:17,130
எடுத்திருக்கீங்க. 
இப்ப எல்லாரும் எடுக்க 

64
00:04:17,130 --> 00:04:19,529
முடியாதுங்க. 
இங்க இருக்குற டிஸ்ட் ஆக்ஷன் ல 

65
00:04:20,089 --> 00:04:23,170
பயங்கர டிஸ்ட் ஆக்ஷன் போன் 
எடுத்தாலே நம்மள அறியாமலே 11 மணி 

66
00:04:23,170 --> 00:04:26,330
நேரம் 2 மணி நேரம் போயிடும். 
இவ்ளோ பேசுற நானே நிறைய நேரங்கள்ல

67
00:04:26,330 --> 00:04:28,650
மூழ்கிருவேன். 
எல்லாத்தையும் மாத்தணும் தான் 

68
00:04:28,650 --> 00:04:32,230
ட்ரை பண்ணிட்டு இருக்கோம். 
இதுல நம்ம வாழ்க்கையை மாத்தி 

69
00:04:32,230 --> 00:04:35,230
அமைக்கணும். 
அப்படின்னு மனசு நிறைய நினைச்சு 

70
00:04:35,910 --> 00:04:39,630
நல்ல விஷயங்களை கேக்கணும்னு 
வந்திருக்க நீங்க எடுத்திருக்க 

71
00:04:39,630 --> 00:04:42,230
ஸ்டெப் கண்டிப்பா உங்க வாழ்க்கைல 
ஒரு பெரிய மாற்றத்தை 

72
00:04:42,230 --> 00:04:43,710
ஏற்படுத்தும். 
நான் உண்மையிலேயே சொல்றேன். 

73
00:04:44,070 --> 00:04:47,190
ஒரு பாட்காஸ்ட் கேட்கும் பொழுது 
ஒரு ரீட் ஆர்டிக்ஸ் படிக்கும் 

74
00:04:47,190 --> 00:04:49,550
பொழுது புக்ஸ் ரீட் பண்ணும்போது 
வரக்கூடிய. 

75
00:04:50,510 --> 00:04:52,630
பெனிபிட்ஸ் உங்க கண்ணு முன்னாடி 
தெரிய வரும். 

76
00:04:53,230 --> 00:04:55,670
அந்த அளவுக்கு அவ்ளோ பெனிபிட்ஸ் 
இருக்கு. 

77
00:04:56,390 --> 00:04:58,110
சோ அத மிஸ் பண்ணிடவே 
பண்ணிடாதீங்க. 

78
00:05:00,750 --> 00:05:05,350
ரைட் ப்ளீஸ் நீங்க எந்த 
பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணுங்க. 

79
00:05:05,670 --> 00:05:12,000
அது மட்டும் நம்ம உங்களுடைய. 
இருக்கும் எப்பவுமே. 

80
00:05:13,520 --> 00:05:15,160
உங்க சப்போர்ட் தொடர்ந்து 
கொடுத்துட்டே இருங்க. 

81
00:05:15,440 --> 00:05:17,320
உங்களோட மெசேஜ் உங்களுடைய 
ஃபீட்பேக் உங்களுடைய 

82
00:05:17,320 --> 00:05:19,880
எல்லாத்தையும் ஆர் ஜே மனு அண்டர் 
ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் ல

83
00:05:19,880 --> 00:05:21,280
உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு 
இருக்கேன். 

84
00:05:21,280 --> 00:05:27,360
நீங்க அனுப்பலாம். 
அவளுடைய வாட்ஸ்ஆப் சேனல் லிங்க். 

85
00:05:27,360 --> 00:05:28,720
இது பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 
இருக்கு. 

86
00:05:28,720 --> 00:05:31,120
நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். 
நிறைய விஷயங்கள் முன்கூட்டியே 

87
00:05:31,120 --> 00:05:35,000
நீங்க தெரியப்படுத்துறதுக்கும் 
நம்ம வாழ்க்கைல கூடவே பயணிக்கிற 

88
00:05:35,000 --> 00:05:38,630
மாதிரி ஒரு ஃபீல் கொடுக்கும். 
அல்ரெடி 25 பிளஸ் மெம்பர்ஸ் அதுல 

89
00:05:39,030 --> 00:05:41,910
இருக்காங்க. 
ஜாய்ன் ஆல் ரைட். 

90
00:05:42,040 --> 00:05:43,840
இப்ப நம்ம குட்டி ஸ்டோரி எபிசோட் 
போயிடலாம். 

91
00:05:44,400 --> 00:05:48,150
குட்டி ஸ்டோரி பிளஸ். 
டிப்ஸ் எபிசோட் இந்த மாதிரி தான் 

92
00:05:48,670 --> 00:05:51,520
நம்மளுடைய இருக்கு. 
ஒரு சில நேரங்கள்ல மைண்ட் டச் 

93
00:05:51,520 --> 00:05:53,480
பண்ற மாதிரியான விஷயங்கள் வரும் 
போது அத பத்தி பேசுவோம். 

94
00:05:54,280 --> 00:05:56,480
இன்னைக்கு நம்ம பேச போறது ஒரு 
குட்டி ஸ்டோரி எபிசோட். 

95
00:05:58,030 --> 00:06:00,030
செவன் ஒன்ரஸ் அப்படினா நீங்க என்ன
நினைப்பீங்க. 

96
00:06:01,270 --> 00:06:04,950
தாஜ்மஹால். 
பைசா நகரோட சாய்ந்த கோபுரம். 

97
00:06:06,880 --> 00:06:13,560
பாரிஸ் ல இருக்க நீ ஃபுல் டவர் 
இது மாதிரி நிறைய இருக்குல. 77 

98
00:06:14,040 --> 00:06:17,560
உலகத்தினுடைய அதிசயங்கள் ஜீன்ஸ் 
படத்துல சொல்ற மாதிரி. 

99
00:06:19,270 --> 00:06:23,550
அதிசயமே அப்படின்ற மாதிரி அவ்ளோ 
அதிசயங்கள் இருக்கு. 

100
00:06:24,630 --> 00:06:29,590
அந்த அதிசயங்கள் எல்லாமே ஏன்? 
அது அதிசயமா கருதுறாங்க 

101
00:06:29,950 --> 00:06:36,400
அப்படின்னு உங்களுக்கு தெரியும். 
அப்போ உண்மையான அதிசயம் நம்ம 

102
00:06:36,400 --> 00:06:40,160
வாழ்க்கைக்கு தேவையான ஒரு 
அதிசயங்களை இந்த குட்டி ஸ்டோரி 

103
00:06:40,160 --> 00:06:43,550
மூலமா தெரிஞ்சுக்க போறோம். 
ஸ்டோரிக்கு போப்பா அப்படிதான 

104
00:06:43,550 --> 00:06:50,360
சொல்றீங்க போலாம். 
கண்மணி அந்த பொண்ணு பேரு ஒன்பது 

105
00:06:50,360 --> 00:06:54,680
வயசு இருக்கும் சின்ன பொண்ணு 
வெக்கிட்டான அழகான பொண்ணு ஒரு 

106
00:06:54,680 --> 00:06:57,080
சின்ன கிராமத்துல வாழ்ந்துட்டு 
வர. 

107
00:06:59,300 --> 00:07:03,180
அவளுடைய அந்த படிப்பு எல்லாமே 
அந்த கிராமத்துல இருக்கக்கூடிய 

108
00:07:03,180 --> 00:07:07,080
ஒரு பள்ளிக்கூடத்துல. 
தொடர்ந்து போயிட்டு இருக்கா? 

109
00:07:07,120 --> 00:07:11,830
நடந்துகிட்டு இருக்கு. 
அப்ப அந்த ஃபோர்த் கிரேட் அவங்க 

110
00:07:11,830 --> 00:07:13,390
குடும்ப. 
அதாவது அந்த கிராமத்துல 

111
00:07:13,430 --> 00:07:17,990
முடிச்சிடா. 
ஃபிஃப்த் க்கு வந்து அவளுக்கு. 

112
00:07:19,600 --> 00:07:22,560
ஒரு ஆப்பச்சுனிடி கிடைக்குது 
என்னன்னு பாத்தீங்கன்னா அவங்க 

113
00:07:22,560 --> 00:07:25,760
அப்பா அம்மா அந்த ஊர்ல இருந்து 
வேற ஊருக்கு மைகரேட் ஆகுறாங்க. 

114
00:07:26,360 --> 00:07:29,280
அப்போ பக்கத்துல இருக்க 
சிட்டிக்கு அவங்க மூவ் ஆறாங்க. 

115
00:07:29,680 --> 00:07:34,730
போலப்புக்காக மூவ் ஆகுறாங்க. 
நம்ம மாதிரி தான் அப்போ மூவ் 

116
00:07:34,730 --> 00:07:38,930
ஆகும் பொழுது இந்த பொண்ணோட ஸ்கூல்
மாறணும் இல்ல. 

117
00:07:40,120 --> 00:07:41,800
சோ ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட் 
போறதுக்காக. 

118
00:07:42,910 --> 00:07:47,510
பக்கத்துல இருக்க அவங்க சிட்டி ல 
ஸ்கூல் ல அட்மிஷன் அவளுக்கு 

119
00:07:47,510 --> 00:07:51,900
கிடைக்குது. 
ரொம்ப ரொம்ப அவளுக்கு ஹேப்பியா 

120
00:07:51,900 --> 00:07:55,990
இருக்குது. 
ஆஹா நம்ம ஸ்கூல் மாறப்போறோம். 

121
00:07:56,510 --> 00:07:59,630
நிறைய கனவுகளோட நிறைய ஃப்ரெண்ட்ஸ்
கிடைக்க போறாங்க. 

122
00:08:00,670 --> 00:08:04,150
நமக்கு சந்தோஷமா இருக்க போறோம். 
அந்த மாதிரி ஸ்கூல் சூப்பர் 

123
00:08:04,150 --> 00:08:06,910
ஸ்கூல் பெரிய ஸ்கூல் அப்படின்ற 
மாதிரி எல்லாரும் சொல்றத கேட்டு 

124
00:08:06,910 --> 00:08:09,590
அவளுக்குள்ள பயங்கர ஆர்வமும் 
எக்ஸைட் மட்டும் அதிகமாவே 

125
00:08:09,590 --> 00:08:11,990
இருக்கு. 
செம்மையா இருக்கும் போது 

126
00:08:11,990 --> 00:08:15,190
அப்படின்ற ஒரு எண்ணத்தோட. 
அந்த ஸ்கூல் ல எதிர்நோக்கி 

127
00:08:15,190 --> 00:08:18,190
காத்துட்டு இருக்கா? 
அவங்களும். 

128
00:08:19,110 --> 00:08:23,110
அந்த கிராமத்தை விட்டு மாறி. 
அந்த பக்கத்தில் கச்சேரிக்கு 

129
00:08:23,110 --> 00:08:25,990
மூவாயிடுறாங்க. 
ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் வந்துருது. 

130
00:08:26,990 --> 00:08:28,630
அவரால அந்த ஃபீலிங் சொல்லவே 
முடியல. 

131
00:08:28,750 --> 00:08:33,070
அவ்ளோ எக்சைட்டடா இருக்குறா. 
ஆகா அது மட்டும் இல்லாம அவங்க 

132
00:08:33,070 --> 00:08:35,350
அப்பா அம்மா சொல்றாங்க. 
ஸ்கூலுக்கு ரெடியாக ஸ்கூல் பஸ் 

133
00:08:35,350 --> 00:08:37,750
வரப்போகுது. 
ஸ்கூல் பாஸ். 

134
00:08:39,070 --> 00:08:40,590
எல்லாமே அவளுக்கு ஒரு கனவா 
இருக்கு. 

135
00:08:41,230 --> 00:08:43,789
ஸ்கூல் பஸ் ல போக போறோம். 
புது ஸ்கூல் போக போறோம். 

136
00:08:44,350 --> 00:08:45,990
நிறைய நியூ டீச்சர் மீட் பண்ண 
போறோம். 

137
00:08:46,750 --> 00:08:48,390
நிறைய நிறைய ஃப்ரெண்ட்ஸ் பாக்க 
போறோம். 

138
00:08:48,430 --> 00:08:53,270
அப்படின்ற என்ன எங்களோட கிளம்பி 
கால சீக்கிரமே எந்திரிச்சு எல்லா 

139
00:08:53,270 --> 00:08:56,110
ரெடியா அம்மா ரெடி. 
அப்படின்ற மாதிரி எக்ஸைடா 

140
00:08:56,110 --> 00:09:00,440
உக்காந்துட்டு இருக்கா? 
பஸ் வருத பாத்த உடனே அவளுக்கு ஒரு

141
00:09:00,440 --> 00:09:03,830
பயங்கர சந்தோஷம். 
அவருடைய பஸ் ஸ்டாப் க்கு பஸ் 

142
00:09:03,830 --> 00:09:06,990
வருது. 
எல்லாரும் நேர்றாங்க. 

143
00:09:06,990 --> 00:09:09,590
இவ்வளவு வேகமாக ஏறி உக்காந்து 
போயிட்டு விண்டோ சீட்ல உக்காந்து 

144
00:09:09,590 --> 00:09:11,790
அந்த சிட்டி பாத்து அழகு 
ரசிக்கிட்டு ஸ்கூல் க்கு போறா. 

145
00:09:14,120 --> 00:09:17,840
ஃபைனல் ஆ ஸ்கூல் ரீச் ஆகுது. 
அவளுக்கு அவ்ளோ ஒரு சந்தோஷம். 

146
00:09:17,920 --> 00:09:20,800
எக்ஸைட்மென்ட் கண்மணி 
எல்லாத்தையும் சுத்தி பாக்குறா 

147
00:09:20,800 --> 00:09:22,960
பயங்கர கூட்டமா இருக்கு. 
கொஞ்சம் பதட்டமா இருக்கு எல்லாம் 

148
00:09:22,960 --> 00:09:26,080
புதுசு யாருமே தெரியாது. 
என்ன பண்றது தெரியல இப்ப எப்படி 

149
00:09:26,080 --> 00:09:28,160
கிளாஸ் ரூம் க்கு போறது அப்படின்ற
வழியும் புரியல. 

150
00:09:30,800 --> 00:09:34,840
இல்ல சொல்லிட்டு அவங்க கிளாஸ் 
போயிடுறாங்க ஃபைனல் ஆ இவ 23 

151
00:09:34,840 --> 00:09:38,280
பேருட்ட கேட்டு மெது மெதுவா 
போயிட்டு அவ கிளாஸ் ரூமையும் ரீச்

152
00:09:38,280 --> 00:09:41,270
அடைஞ்சிருடா. 
கிளாஸ் ரூம் ல போயிட்டு. 

153
00:09:43,710 --> 00:09:46,430
எல்லா சுத்தி பாக்குற ஆல்ரெடி 
அவங்களோட கிளாஸ்மேட்ஸ் எல்லாரும் 

154
00:09:46,430 --> 00:09:49,270
உக்காந்து இருக்காங்க. 
இவளோட சிம்பில் ட்ரெஸ்ஸிங் 

155
00:09:49,390 --> 00:09:53,310
சிம்பில் க்லோதிங் இவ்வள பாத்தாலே
ஆகா புதுசா வந்திருக்கா. 

156
00:09:54,830 --> 00:09:57,030
வில்லேஜ் ல இருந்து வந்திருக்கா. 
அப்படின்ற மாதிரி எல்லாருக்குமே 

157
00:09:57,030 --> 00:10:00,350
புரிய வருது. 
எல்லா ஸ்டூடண்ட் ல பாத்து லைட் ஆ 

158
00:10:00,350 --> 00:10:01,950
சிரிக்கிறாங்க. 
சில பேரு கேலி பண்றாங்க. 

159
00:10:03,270 --> 00:10:05,150
தட் இஸ் எக்ஸ்பெக்டர் ல ஒரு 
புதுசா ஒருத்தவங்க தான். 

160
00:10:05,150 --> 00:10:08,950
உடனே நம்ம ஏத்துக்க முடியாது. 
அதான் மனுஷன் பட். 

161
00:10:09,200 --> 00:10:13,120
ஆஃப் டே எவ்ரிபடி சிம். 
வராங்க. 

162
00:10:15,230 --> 00:10:19,110
இவ எதையுமே கண்டுக்கிராம போயிட்டு
அவளுடைய ஒரு பெஞ்ச் ல போயிட்டு 

163
00:10:19,190 --> 00:10:23,500
உக்காந்துடா. 
கொஞ்சம் டீச்சர் வர்றாங்க. 

164
00:10:23,860 --> 00:10:26,660
எல்லாரும் எந்திருச்சு குட் 
மார்னிங் டீச்சர் அப்டின்னு 

165
00:10:26,660 --> 00:10:33,990
சொல்றாங்க. 
ஓகே ஓகே உக்காருங்க அமைதியா 

166
00:10:33,990 --> 00:10:35,310
உக்காருங்க. 
அப்படின்ற மாதிரி டீச்சர் 

167
00:10:35,310 --> 00:10:38,270
சொல்றாங்க. 
அதுக்கப்புறம் டீச்சர் க்கு 

168
00:10:38,270 --> 00:10:40,350
தெரியும் கண்மணி புதுசு இங்க 
அப்படின்ற மாதிரி. 

169
00:10:41,110 --> 00:10:43,390
அதனால எல்லாருக்கும் யூஸ் 
பண்றாங்க. 

170
00:10:43,430 --> 00:10:46,230
கண்மணி வந்து இந்த பக்கத்து 
வில்லேஜ் வந்துருக்கா நம்ம நியூஸ்

171
00:10:46,230 --> 00:10:48,950
ரெண்டு சோ அவ கூட எல்லாரும் 
ஃப்ரெண்ட்ஸ் பாருங்க. 

172
00:10:49,270 --> 00:10:52,830
சீஸ் கிரேட் அப்படின்ற மாதிரி 
எல்லாருக்கும் யூஸ் பண்றாங்க. 

173
00:10:54,640 --> 00:10:57,680
இதுக்கு அப்புறம் கண்மணி நம்ம 
கூடவே வந்து இருப்பா. 

174
00:10:57,760 --> 00:10:59,280
உங்க கூட எல்லாரும் சேர்ந்து 
படிப்பா. 

175
00:10:59,280 --> 00:11:00,560
அப்படின்ற மாதிரி சொல்றாங்க 
டீச்சர். 

176
00:11:02,380 --> 00:11:04,740
அதுக்கப்புறம் டீச்சர் ஒரு 
அசைன்மென்ட் குடுக்குறாங்க. 

177
00:11:06,910 --> 00:11:10,830
ஓகே கிட்ஸ் நம்ம இன்னைக்கு ஒரு 
சர்ப்ரைஸ் கெஸ்ட் மாதிரி 

178
00:11:10,830 --> 00:11:14,390
சர்ப்ரைஸ் ஸ்டூடண்ட் வந்த மாதிரி 
ஒரு சர்ப்ரைஸ் ஆன உங்களுக்கு 

179
00:11:14,390 --> 00:11:16,470
டெஸ்ட் வைக்க போறேன். 
ரெடியா இருக்கீங்களா? 

180
00:11:16,870 --> 00:11:21,470
எல்லாருக்கும் பயங்கர பீதி அச்சோ.
இவ வேற புதுசா வந்திருக்கா. 

181
00:11:22,110 --> 00:11:23,870
இவங்க வேற புதுசா டெஸ்ட் னு 
சொல்றாங்க. 

182
00:11:23,870 --> 00:11:29,450
என்ன நடக்குது அப்டின்ற மாதிரி. 
சரி பாக்கலாம் வேற என்ன பண்றது 

183
00:11:29,770 --> 00:11:33,050
அப்டின்னு சொல்லிட்டு டீச்சர் 
சொல்றாங்க ஓகே. 

184
00:11:34,270 --> 00:11:37,230
ஸ்டூடண்ட் எல்லா பேரும் ரெடியா 
இருங்க. 

185
00:11:39,060 --> 00:11:41,540
உங்களுக்கு கண்டிப்பா 
தெரிஞ்சிருக்கும். 

186
00:11:41,860 --> 00:11:46,460
செவன் ஒன்ரஸ் ஆஃப் வர்ல்ட் 
எல்லாத்தையுமே நீங்க எழுதுங்க. 

187
00:11:47,420 --> 00:11:51,380
அப்படின்ற மாதிரி சொல்றாங்க. 
எல்லா பேரும் வேம்மா உங்களுடைய 

188
00:11:51,380 --> 00:11:53,100
ஆன்ஸர் க்விக் எழுத 
ஆரம்பிக்கிறாங்க. 

189
00:11:55,720 --> 00:12:01,300
கண்மணி மட்டும் ஸ்லோவா எழுதுறா. 
எல்லா பேரும் சீக்கிரமா எழுதி 

190
00:12:01,500 --> 00:12:04,260
அவங்க பேப்பர் அவங்க டீச்சர் 
கிட்ட ரிடர்ன் பண்ணிடுறாங்க. 

191
00:12:04,660 --> 00:12:08,340
எக்ஸெப்ட் கண்மணி மட்டும். 
டீச்சர் பக்கத்துல வராங்க 

192
00:12:08,620 --> 00:12:10,900
என்னம்மா கண்மணி என்னாச்சு? 
ஆமா. 

193
00:12:12,970 --> 00:12:16,810
இட்ஸ் ஓகே மா உனக்கு என்ன 
தெரியுதோ நீ அத மட்டும் எழுது. 

194
00:12:19,240 --> 00:12:21,080
கண்டிப்பா நம்ம எனக்கு பத்தி 
படிக்க போறோம். 

195
00:12:21,680 --> 00:12:25,080
அதனால நீயும் கத்துக்க ரொம்ப 
ஸ்ட்ரெஸ் எடுத்துக்கிறாத 

196
00:12:25,600 --> 00:12:28,040
அப்படின்ற மாதிரி சொல்றாங்க. 
கண்மணி சொல்றா. 

197
00:12:32,310 --> 00:12:35,710
இந்த டீச்சர். 
நிறைய நிறைய திங்ஸ் இருக்கு. 

198
00:12:36,390 --> 00:12:41,230
இதுல எந்த ஏழு அவசியத்த நான் 
செலக்ட் பண்றது தெரியல. 

199
00:12:41,830 --> 00:12:43,870
அதனால நான் யோசிச்சு வச்சு 
எழுதிட்டு இருக்கேன். 

200
00:12:44,030 --> 00:12:49,430
அப்படின்னு சொல்றாங்க. 
தென் ஃபைனலி அவ பேப்பர்யும் 

201
00:12:49,670 --> 00:12:52,030
டீச்சர் கிட்ட குடுக்கறா இந்த 
டீச்சர் நான் முடிச்சுட்டேன் 

202
00:12:52,030 --> 00:12:55,670
அப்டின்னு சொல்லிட்டு. 
டீச்சர் எல்லாருடைய ரீட் 

203
00:12:55,670 --> 00:13:00,210
பண்றாங்க. 
மெஜாரிட்டி எல்லாரோட ஆன்ஸர்மே 

204
00:13:00,210 --> 00:13:03,190
கரெக்ட் ஆ இருக்கு. 
த கிரேட் வால் ஆஃப் சைனா 

205
00:13:03,430 --> 00:13:08,750
கொலிசியம், ஸ்டோன் ஹெட்ஜ், கிரேட்
பிரமிட் ஆஃப் கிசா லேர்னிங் 

206
00:13:09,030 --> 00:13:12,830
லீனிங் டவர் ஆஃப் பைசா தாஜ் மஹால்
ஹேங்கிங் கார்டன்ஸ் ஆஃப் பார்லோ 

207
00:13:12,990 --> 00:13:17,050
எல்லாமே. 
எழுதி சூப்பரா எழுதிட்டாங்க. 

208
00:13:18,960 --> 00:13:21,920
டீச்சர் ரொம்ப ரொம்ப ஹேப்பி 
ஆயிட்டாங்க எல்லா. 

209
00:13:22,400 --> 00:13:24,320
பேரும் ரிமெம்பர் பண்ணி 
இருக்காங்களே. 

210
00:13:24,320 --> 00:13:27,080
எல்லாருக்கும் எல்லாமே உங்களுக்கு
தெரிஞ்சிருக்கு ஈசி யா இருக்கும் 

211
00:13:27,080 --> 00:13:30,360
நம்மளுக்கு அவங்க டீச் பண்றதுக்கு
அப்படின்ற மாதிரி அவங்களுக்கு ஒரு

212
00:13:30,360 --> 00:13:34,640
ஹேப்பினஸ். 
கடைசியா நம்ம கண்மணியோட பேப்பர் 

213
00:13:34,640 --> 00:13:36,280
எடுக்குறாங்க. 
ரீட் பண்றாங்க. 

214
00:13:37,630 --> 00:13:42,670
அவங்களுக்கு ஒரு சர்ப்ரைசிங் 
சாக்கிங் லிட்டில் அப்படின்னு 

215
00:13:42,670 --> 00:13:44,630
ஆயிடுச்சு. 
இந்த 71 சார். 

216
00:13:46,440 --> 00:13:51,720
டூ பி ஏபிள் டு சி டு பி எ புல் 
ஹியர், டூ பி ஏபிள்டு பீல் டூ 

217
00:13:51,720 --> 00:13:56,400
லாவ் டூ திங்க் டூ பி கைன்ட் டூ 
லவ் அப்டின்னு சொல்லிருக்காங்க. 

218
00:13:58,910 --> 00:14:02,310
என்ன செய்தி இருக்காங்களா? 
கண்மணி நம்மளால பாக்க முடிஞ்சதுனா

219
00:14:02,310 --> 00:14:05,110
அது ஒரு அதிசயம். 
நம்மளால கேக்க முடிஞ்சதுனா அது 

220
00:14:05,110 --> 00:14:07,750
ஒரு அதிசயம். 
நம்மளால பீல் பண்ண முடிஞ்சதுனா 

221
00:14:07,990 --> 00:14:11,150
அது ஒரு அதிசயம். 
நம்மளால சிரிக்க முடிஞ்சதுனா அது 

222
00:14:11,150 --> 00:14:13,750
ஒரு அதிசயம். 
நம்மளால திங்க் பண்ண முடிஞ்சதுனா 

223
00:14:13,790 --> 00:14:18,630
அது ஒரு அதிசயம். 
நம்ம அன்பா இருந்தொன்னா மத்தவங்க 

224
00:14:18,630 --> 00:14:22,110
மேல அன்பையும் காதலையும் 
வெளிப்படுத்தணும்னா அது ஒரு 

225
00:14:22,110 --> 00:14:24,910
மிகப்பெரிய அதிசயம். 
அப்படின்னு இந்த 71 செலுத்தி 

226
00:14:24,910 --> 00:14:28,210
இருக்காங்க. 
டீச்சர் க்கு அப்படி ஒரு 

227
00:14:28,210 --> 00:14:30,210
ஆச்சரியம். 
லிஸ்ட் அண்ணா ஆயிட்டாங்க. 

228
00:14:30,490 --> 00:14:34,720
உங்களுக்கு இல்லையான. 
எல்லா கிளாஸ் என்னடா எழுதி 

229
00:14:34,720 --> 00:14:36,280
இருக்கா? 
அப்படின்ற மாதிரி ஸ்பீச் 

230
00:14:36,280 --> 00:14:39,230
ஆயிட்டாங்க. 
இன்னைக்கு. 

231
00:14:40,950 --> 00:14:44,910
ஒரு சின்ன பொண்ணு. 
என்ன சின்ன சின்ன கிராமத்துல 

232
00:14:44,910 --> 00:14:48,590
இருந்து வந்தவ நமக்கு 
கிடைச்சிருக்கிற இந்த கிஃப்ட் 

233
00:14:49,350 --> 00:14:52,150
வாழ்க்கையில நம்ம கொடுத்திருக்க 
கடவுள் கொடுத்திருக்க இந்த ஒரு 

234
00:14:52,150 --> 00:14:55,430
கிஃப்ட். 
உண்மையிலேயே அதிசயமா நினைச்சு 

235
00:14:55,430 --> 00:14:58,230
எழுதினது நமக்குள்ள ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தது. 

236
00:15:00,570 --> 00:15:04,060
உண்மை தாங்க. 
இதுல நம்ம என்ன தெரிஞ்சிக்கிறோம்.

237
00:15:04,540 --> 00:15:09,500
வேல்யூ வாட்யூ ஹேவ் யூஸ் வாட் யு 
ஹேவ் டிரஸ்ட் வாட் யு ஹேவ் டூ 

238
00:15:09,500 --> 00:15:12,160
லுக். 
அவே டு ஃபைன்ட் இன்ஸ்பிரேஷன் கார்

239
00:15:12,240 --> 00:15:14,120
ஹேவ் யூ ஆல் சென்ட் ரிச்சர்ட் 
கோல்ஸ். 

240
00:15:15,930 --> 00:15:21,170
ஆள் தோ டீச்சர் கேட்ட கேள்வி இந்த
உலகத்துல இருக்க ஏழு அதிசயம்ன்றது

241
00:15:21,170 --> 00:15:25,980
ஒரு பிராடான க்வெஸ்டியன். 
எக்ஸாக்ட் ஆ படிச்சது மட்டுமே 

242
00:15:25,980 --> 00:15:29,820
சொல்லணும்னா அந்த ஏழு அதிசயங்கள் 
சொல்லிட்டு போயிருக்கலாம். 

243
00:15:30,420 --> 00:15:35,030
ஆனா இந்த பொண்ணு யோசிச்சதும். 
அத எழுதுனதும் ஒரு பெரிய 

244
00:15:35,590 --> 00:15:38,870
டிஃபரென்ஸ் யூனின் ஒரு 
மாற்றத்தையும் யோசிக்கிற 

245
00:15:38,910 --> 00:15:42,470
விஷயத்தையும் குடுத்துருக்கு. 
நமக்கு கிடைச்சிருக்கு இந்த 

246
00:15:42,470 --> 00:15:45,150
வாழ்க்கை ஒரு அதிசயம் நமக்கு 
கிடைச்சிருக்கு. 

247
00:15:45,150 --> 00:15:47,510
இந்த ஒரு நாள் அதிசயம் நமக்கு 
கிடைச்சிருக்கு. 

248
00:15:47,510 --> 00:15:51,870
இந்த ஆப்பச்சுனிடி ரொம்ப அதிசயம் 
நமக்கு கிடைச்சிருக்க இந்த ஒரு 

249
00:15:51,870 --> 00:15:53,590
பிரசண்ட் லைஃப் ரொம்ப ரொம்ப 
அதிசயம். 

250
00:15:55,030 --> 00:16:00,070
இது எல்லாத்தையுமே மனசுல நினைச்சு
வாழ்க்கைய சந்தோஷமா வாழனுங்க. 

251
00:16:01,110 --> 00:16:03,230
எதுவுமே நிரந்தர கிடையாது. 
எதுவுமே. 

252
00:16:05,470 --> 00:16:07,190
கடந்து போகும். 
இதுவும் கடந்து போகும். 

253
00:16:07,190 --> 00:16:09,670
இதுவும் கடந்து போகும் எல்லாமே 
நன்மைக்கு. 

254
00:16:11,710 --> 00:16:18,270
நிறைய போட்டி பொறாம. 
அடுத்து உங்க மேல. 11 வெறுப்பு 

255
00:16:18,670 --> 00:16:22,870
இது எல்லாமே வேணாமே அன்பு 
கொடுப்பமே அன்பை எடுப்போம். 

256
00:16:23,790 --> 00:16:27,870
நமக்கு இந்த கிடைச்ச இந்த 
சந்தோஷமான வாழ்க்கை நினைக்கணும்னு

257
00:16:28,230 --> 00:16:33,030
மனசுல அனுப்பும் இந்த கரண்ட் 
மொமெண்ட் ல வாழ்வோம் அழகா கண்மணி 

258
00:16:33,030 --> 00:16:38,120
சொன்னாங்களே. 
நம்மளும் அந்த மாதிரி லைஃப். 

259
00:16:38,200 --> 00:16:40,670
பாக்கலாமே? 
உண்மைதானே? 

260
00:16:40,830 --> 00:16:42,990
நல்ல ஒரு தாக்குதல் எனக்கே புள்ள 
இருக்குது. 

261
00:16:43,270 --> 00:16:45,950
பேசும்போது உங்ககிட்ட 
சொல்லும்போது கதைய உங்களுக்கு 

262
00:16:45,950 --> 00:16:49,990
எப்படி இருக்கு இது மாதிரி தாங்க 
வாழ்க்கை நிறைய நேரங்கள்ல நல்ல 

263
00:16:49,990 --> 00:16:51,470
படிப்ப நேரம் கொடுத்துக்கிட்டே 
இருக்கும். 

264
00:16:52,150 --> 00:16:54,790
கொஞ்ச நாள் சரி இல்லையா? 
கொஞ்சம் குழப்பமா இருக்கா கொஞ்சம்

265
00:16:54,790 --> 00:16:58,710
பிரச்சனை இருக்கா? 
கம்டம் எல்லாமே மாறும் 

266
00:16:59,190 --> 00:17:01,110
அப்படின்றது. 
மனசார நினைச்சு வாழ்க்கையே 

267
00:17:01,110 --> 00:17:04,589
சந்தோஷமா லீட் பண்ணி ஹேப்பியா 
இருக்கணும். 

268
00:17:05,190 --> 00:17:09,200
அப்படின்ற கருத்த அருமையான. 
அடுத்த வாரம் சூப்பரான எபிசோட் 

269
00:17:09,200 --> 00:17:11,760
உங்களுக்கு சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் உங்கள் அமைந்து 

270
00:17:12,200 --> 00:17:13,920
உங்கள் ஆர்ஜி மனோ நீங்க 
இருக்கீங்க. 

271
00:17:13,920 --> 00:17:16,119
ஆர் ஜீவன் தமிழ் செல்ஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூமென்ட் 

272
00:17:16,119 --> 00:17:20,829
பாட்காஸ்ட் இது உங்களோட. 
நம்பிக்கை நான் ஒரு விஷயமன்னு 

273
00:17:21,630 --> 00:17:25,230
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா சந்தோசமா செமையா 

274
00:17:25,230 --> 00:17:29,430
அமைவதற்கு வாழ்த்துக்கள். 
நண்பா நண்பி மறக்காம நீங்க இந்த 

275
00:17:29,430 --> 00:17:31,630
பாட்காஸ்ட் பிளாட்பார்ம் லிஷன் 
மூலம் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ 

276
00:17:31,790 --> 00:17:34,350
பண்ணி அது மட்டும் உங்களோட ஃபீட் 
பேக். 

277
00:17:35,550 --> 00:17:38,750
கமென்ட்ஸ் இது வந்தாலும் ஆர்ஜி. 
மியூசிக். 

278
00:17:40,280 --> 00:17:43,200
மனு ஸ்பீக்கர்.காம் என்ன பத்தி 
நீங்க நிறைய தெரிஞ்சுக்கணும் 

279
00:17:43,200 --> 00:17:46,630
அப்படினா. 
வாட்ஸ்அப் சேனலுக்கு பாட்காஸ்ட் 

280
00:17:46,630 --> 00:17:48,190
இருக்கு. 
ஸ்பாட்டிஃபை கமெண்ட் இருக்கு. 

281
00:17:48,470 --> 00:17:54,750
ப்ளீஸ் கமெண்ட் பண்ணுங்க. 
ரைட் உங்கள் வாழ்க்கையில் 

282
00:17:54,750 --> 00:17:57,390
அனைத்தும் சிறப்பு சமயம் 
அமைவதற்கு வாழ்த்துக்கள். 

283
00:17:58,790 --> 00:18:02,790
என்ஜாய் பண்ணுங்க. 
என்ஜாய் பண்ணுங்க. 

284
00:18:03,750 --> 00:18:06,110
கரெக்ட் ஆன வழியில டேக் கேர் பை 
பை. 

285
00:18:15,180 --> 00:18:18,540
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

286
00:18:18,740 --> 00:18:22,020
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டுட்டு இருக்கீங்க. 

287
00:18:23,020 --> 00:18:26,420
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

288
00:18:26,540 --> 00:18:29,260
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

289
00:18:31,690 --> 00:18:34,170
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

