1
00:00:04,910 --> 00:00:09,340
வாழ்க்கைல கவலைகள் இல்லாத 
மனிதர்கள் அ பாக்க முடியுமா? 

2
00:00:09,370 --> 00:00:10,870
அப்படினு ஒரு கேள்வி கேட்டனா 
முடியவே முடியாது. 

3
00:00:11,270 --> 00:00:13,430
எதுக்கெல்லாம் கவலைப்படனும் 
அப்டின்னு இருக்கு. 

4
00:00:13,440 --> 00:00:16,720
ஆனா எதுக்கெடுத்தாலும் கவலைப்படுற
நமக்கு ரொம்பவே இந்த வாழ்க்கை 

5
00:00:16,830 --> 00:00:23,290
புடிச்சி போயிடும். 
புடிக்காம போய்டும். 

6
00:00:24,050 --> 00:00:28,780
கவலைன்றது என்ன? 
அது நம்ம இந்த எபிசோட் ல கேக்க 

7
00:00:28,790 --> 00:00:32,280
போறது இல்ல. 
ஆனா இந்த விஷயங்களுக்கு நீங்க 

8
00:00:32,290 --> 00:00:37,470
கவலைப்படுறது ஒருதே இல்ல. 
அப்டின்னு 110 விஷயங்கள நான் 

9
00:00:37,780 --> 00:00:40,500
உங்களுக்கு சொல்ல போறேன். 
அதை கேட்கும் போது நீ 

10
00:00:40,530 --> 00:00:43,880
இருப்பியாப்பா. 
இதெல்லாம் நீ கவலைப்படாம. 

11
00:00:44,480 --> 00:00:46,160
அது மாதிரி இதுக்கெல்லாம் 
கவலைப்பட. 

12
00:00:46,170 --> 00:00:47,180
அப்புறம் எதுக்கு தான் 
கவலைப்படுறது. 

13
00:00:47,190 --> 00:00:51,150
காலைல எந்திரிச்சு லேட்டா 
எந்திரிச்சா கூட ஒரு கவலையே நம்ம 

14
00:00:51,160 --> 00:00:54,550
மனசுல வச்சு எதையோ நினைச்சு 
கவலைப்பட்டு அந்த நாலு மொத்தமா 

15
00:00:54,560 --> 00:00:57,210
பாலாக்கி வாழ்க்கையும் போல் ஆக்கி
போயிட்டு இருக்கு. 

16
00:00:57,220 --> 00:01:04,340
இந்த ஒரு தருணத்துல. 
இல்ல இதுக்கெல்லாம் கவலைப்படணும்.

17
00:01:04,349 --> 00:01:10,160
ஆ லைஃப்ன்றது ரொம்ப சாட்டு. 
வாழ்க்கை ஒரு நொடி மாதிரி தான். 

18
00:01:10,170 --> 00:01:12,500
எந்த நொடியு மாறலாம். 
நம்ம வாழ்க்கை பிறப்பிற்கும் 

19
00:01:12,510 --> 00:01:17,750
இறப்பிற்கும் இடை யி லான அந்த ஒரு
காலத்துல எந்த அளவுக்கு 

20
00:01:18,110 --> 00:01:19,380
சந்தோஷமாவும் நிம்மதியாவும் 
வாழ்றோம். 

21
00:01:19,390 --> 00:01:21,480
அப்படின்ற பொறுத்து தான் நம்ம 
வாழ்க்கையோட சந்தோசம் 

22
00:01:21,490 --> 00:01:29,400
நிர்ணயிக்கப்பட்டது. 
அப்போ இந்த கவலை தேவையான ஒன்னா. 

23
00:01:30,650 --> 00:01:34,910
நம்ம என்ன? 
10 திங்ஸ் லைஃப் இஸ் டூ ஷார்ட் டூ

24
00:01:34,920 --> 00:01:39,020
வொர்ரி அபௌட். 
வாழ்க்கை இந்த ஒரு குறுகிய 

25
00:01:39,030 --> 00:01:39,980
வாழ்க்கையில இந்த 
விஷயத்துக்கெல்லாம் 

26
00:01:39,990 --> 00:01:44,800
கவலைப்படாதீங்க. 
பெரும்பாலான மக்கள் பெரும்பாலான 

27
00:01:44,810 --> 00:01:47,500
மனிதர்கள் கவலைப்படக் கூடிய 
விஷயங்கள் தான். 

28
00:01:48,320 --> 00:01:53,410
ஆனா ஏன் அது எப்பிடி அப்டின்ற 
கேள்விகளுக்கு விடையா? 

29
00:01:53,420 --> 00:01:57,850
இந்த விசோர் அமையப்போவது 
தொடர்ந்து இணைந்திருங்க. 

30
00:02:02,080 --> 00:02:05,740
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

31
00:02:05,770 --> 00:02:09,610
போலவே என் குரலுடன் தோன்றுவது 
நீங்க கேட்டிருக்கீங்க. 

32
00:02:10,780 --> 00:02:13,290
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

33
00:02:13,300 --> 00:02:21,250
இது உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

34
00:02:21,280 --> 00:02:26,960
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

35
00:02:26,990 --> 00:02:29,330
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

36
00:02:29,670 --> 00:02:32,980
இருக்கீங்க? 
ஒரு சூப்பரான ஒரு நாள்ல உங்க 

37
00:02:32,990 --> 00:02:36,250
எல்லாத்தையும் சந்திக்கிறதே ரொம்ப
சந்தோசமா இருக்கு. 

38
00:02:37,180 --> 00:02:40,150
முழுக்க முழுக்க இந்த எப்பிசோட் 
இந்த பாட்காஸ்ட் எல்லாமே 

39
00:02:40,160 --> 00:02:43,220
உங்களுடைய புன்னகைக்காக மட்டும் 
தான். 

40
00:02:43,950 --> 00:02:47,330
உங்க வாழ்க்கைல இருக்க கூடிய 
கஷ்டங்களை எல்லாத்தையும் போக்கி. 

41
00:02:48,000 --> 00:02:50,010
இன்பங்கள் எல்லாத்தையும் 
இரட்டிப்பாக்கி. 

42
00:02:51,120 --> 00:02:53,830
சேலஞ்சிங்கான சிட்சுவேஷன் ல 
இருந்து வெளிவருவது. 

43
00:02:54,870 --> 00:03:00,320
அதே மாதிரி நிறைய நிறைய நேரங்கள்ல
மனசுக்கு ஆறுதலா ஒரு குரல் நம்ம 

44
00:03:00,530 --> 00:03:03,000
கூட ஒளிச்சுகிட்டு இருந்தா எப்படி
இருக்கும் அப்டின்ற பல்வேறு 

45
00:03:03,010 --> 00:03:08,050
கற்பனைகள் ஓட ஒரு விளைவுதான் இந்த
ஒரு பாட்காஸ்ட். 

46
00:03:09,580 --> 00:03:12,010
நம்ம என்ன பண்ணிட்டோம் இந்த 
கம்பெனிக்கு அப்படினு கேட்கும் 

47
00:03:12,020 --> 00:03:14,360
போதெல்லாம் இந்த பாட்டுக்காரன் 
பக்கத்துல வந்து நிக்கும். 

48
00:03:14,370 --> 00:03:16,690
இதோ ஒன்னு பண்ணிட்டு இருக்க 
அப்டின்ற மாதிரி 

49
00:03:16,700 --> 00:03:18,530
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட 
நண்பன், நண்பர்கள் வாழ்க்கையில 

50
00:03:19,000 --> 00:03:21,050
ஒரு மாற்றம். 
இதுனால நிகழ்ந்து அப்படின்னு ஒரு 

51
00:03:21,060 --> 00:03:28,450
சந்தோஷம். 
நீ என்ன பெருசா? 

52
00:03:29,300 --> 00:03:32,220
பெரிய செலிப்ரிட்டி ஐடியா. 
அப்டின்னு. 

53
00:03:32,940 --> 00:03:37,250
யாரு கேட்டாலும்யா எது எப்பங்க 
எப்பிடி நம்ம கூட சொன்னாலும். 

54
00:03:37,830 --> 00:03:42,160
நான் உனக்கு ஆள் ஓட போறது இல்ல. 
எத்தன பேருக்கு இந்த ஒரு 

55
00:03:42,170 --> 00:03:45,800
பாக்கியம் கிடைக்கும். 
கண்ணுக்கு தெரியாத நம்ம ஃபாலோ 

56
00:03:45,810 --> 00:03:48,660
பண்ற. 
எவ்ளோ டிஸ்ட்ராக்சன் இருந்தாலும் 

57
00:03:48,670 --> 00:03:52,830
நம்ம பாட்காஸ்ட் கேட்டு 
வாழ்க்கையை மாத்திகிட்டு இருக்க 

58
00:03:52,840 --> 00:03:57,240
நம்ம நண்பா நண்பர்களுக்காக பண்ண 
யாருக்காக பண்றது. 

59
00:03:57,820 --> 00:03:59,830
நீங்க முதல் முறையா இந்த எபிசோடை 
கேக்குறீங்க. 

60
00:03:59,840 --> 00:04:08,290
நம்ம பாட்டுக்கு வந்துருக்கீங்க. 
அது மட்டும் இல்லாம வெல்கம் 

61
00:04:08,300 --> 00:04:11,750
என்ஜாய். 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

62
00:04:11,760 --> 00:04:13,840
ஃபேமிலி உங்களை அன்புடன் 
வரவேற்கிறது. 

63
00:04:14,000 --> 00:04:16,690
நம்ம நண்பன் பியா இருந்தீங்கன்னா 
உங்களுக்கு வரவேற்புலாம் 

64
00:04:16,720 --> 00:04:19,329
கிடையாது. 
உங்களுக்கு எப்பவுமே ஒரு இறுக்கி 

65
00:04:19,339 --> 00:04:23,390
அனைத்த ஒரு அரவணைப்பு அப்படினு 
தான் சொல்லுவேன். 

66
00:04:23,420 --> 00:04:27,080
அந்த அளவுக்கு நீங்க இம்போர்டண்ட்
நீங்க. 

67
00:04:28,970 --> 00:04:34,710
அவங்களுக்கு தெரியும். 
எல்லாமே முழுக்க முழுக்க எந்த ஒரு

68
00:04:34,720 --> 00:04:38,220
மாதிரி பெனிபிட் இல்லாம நம்ம 
தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம். 

69
00:04:38,230 --> 00:04:39,940
நம்ம வெற்றியை நோக்கி 
நகர்ந்துகிட்டு இருக்கோம். 

70
00:04:39,970 --> 00:04:44,050
அப்போ இத அடுத்த லெவல் கொண்டு 
போனா நீங்க பண்ண கூடிய அந்த 

71
00:04:44,060 --> 00:04:45,570
சப்ஸ்கிரைப் ஃபாலோ இருந்தோம். 
நீங்க கொடுக்கக்கூடிய 

72
00:04:45,580 --> 00:04:47,810
ஃபைடிங்க்ப்பிள்ளையும் 
ஸ்பாட்டிஃபை தான் முடிவு பண்ண 

73
00:04:47,820 --> 00:04:49,700
போகுது. 
அத பண்ணிகிட்டே இருங்க நீங்க 

74
00:04:49,800 --> 00:04:52,770
என்கூட பேசணும் மெசேஜ் பண்ணனும் 
டைரக்ட் பேசணும் நினைச்சேன். 

75
00:04:52,780 --> 00:04:54,890
அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பேஜ்ல 
நீங்க என்ன ஃபைன்ட் பண்ணலாம் 

76
00:04:54,920 --> 00:04:58,620
நீங்க என்கூட பேசலாம் வா யாச்ட் 
உங்கள் பேக் எல்லாத்தையும் 

77
00:04:58,630 --> 00:05:05,450
விடுங்க ப்ளீஸ். 
அதே மாதிரி நம்மளுடைய வாட்ஸ்ஆப் 

78
00:05:05,460 --> 00:05:08,890
சேனல் இருபத்தி ஆறு நபர்கள் 
அல்லது எனக்கு இருக்காங்க. 

79
00:05:08,900 --> 00:05:11,610
டெல்லி, டெல்லி உங்களுக்கான ரொம்ப
நெருக்கமா? 

80
00:05:11,620 --> 00:05:13,680
கூடவே இருக்கிற மாதிரி என்னோட 
டிராவல் பண்ற மாதிரி உங்களுக்கு 

81
00:05:13,690 --> 00:05:16,100
வாய்ப்பு அடிக்கடி நிறைய 
மோட்டிவேஷன்ஸ் எல்லாமே 

82
00:05:16,450 --> 00:05:18,220
குடுத்துட்டு இருக்கேன். 
நீங்களும் அதையே ஜௌன் 

83
00:05:18,230 --> 00:05:20,600
பண்ணிக்கலாம். 
நம்ம ஒரு நெருக்கமான ஒரு நல்ல ஒரு

84
00:05:20,630 --> 00:05:22,190
ஹெல்தியான ரிலேஷன்ஷிப் ஓட 
மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங், 

85
00:05:22,200 --> 00:05:25,410
மியூச்சுவல் பிட்ரோடா தொடரலாம். 
நான் பாட்காஸ்ட் சப்ஸ்கிரிப்ஷன் 

86
00:05:25,610 --> 00:05:28,530
இருக்கு. 
வாட்ஸ்அப் நல்ல நீங்க ஜானிக்கலாம்

87
00:05:28,540 --> 00:05:31,900
ஸ்பாட்டிஃபை இல்ல நீங்க என்ன 
பண்றீங்க உங்க கமெண்ட் குடுங்க 

88
00:05:31,910 --> 00:05:40,990
அது மட்டும் இல்லாம உங்கள போட்ட 
தொடர்ந்து கொடுத்துடுங்க ஆல்ரைட் 

89
00:05:41,020 --> 00:05:43,190
ரொம்பவே ரொம்பவே பேசியாச்சு. 5 
நிமிஷம் தேடி ஓடிட்டு இருக்கேன். 

90
00:05:43,200 --> 00:05:47,430
ஏனா உங்ககிட்ட பேசும்போது டைம் 
போறது தெரிய மாட்டுது. 

91
00:05:47,440 --> 00:05:50,300
ஏன்னா அந்த அளவுக்கு நீங்க 
எல்லாருமே இன்ட்ரஸ்டிங்கான ஒரு 

92
00:05:50,310 --> 00:05:54,360
பெர்சன் பெர்சன்ஸ் நண்பா நண்பா 
இருக்கும்போது அது எல்லாமே நம்ம 

93
00:05:54,560 --> 00:05:57,500
உந்தித் தள்ளும் செய்து ஓகே நம்ம 
இப்ப சப்ஜெக்ட் வருவோம். 10 

94
00:05:57,580 --> 00:06:02,310
திங்ஸ் லைஃப் இஸ் டூ ஷார்ட் டூ 
வொர்ரி அபௌட். 

95
00:06:03,410 --> 00:06:06,180
நம்ம கான்ஸ்ட ஒரு பண்ணனுமா இல்ல 
எப்ப வேணாலும் ஒரு பொண்ணுமா? 

96
00:06:06,190 --> 00:06:09,050
எதுக்கு போறோம் நிறைய கேள்விகள் 
இருக்கு சொரியும் கவலை அப்படின்னா

97
00:06:09,470 --> 00:06:15,710
உங்களுக்கு தெரியும். 
எந்த ஒரு கவலை இல்லாத ஒரு மனிதனை 

98
00:06:15,720 --> 00:06:18,310
கண்டுபிடிக்கிறது. 
ரொம்ப ரொம்ப கஷ்டம் கண்டுபிடிக்க 

99
00:06:18,320 --> 00:06:20,590
முடியாது. 
நம்ம காசண்டா எல்லாத்துக்கும் 

100
00:06:20,620 --> 00:06:24,290
கவலைப்படும்போது நம்மள அறியாமலே 
நம்ம வாழ்க்கையையும். 

101
00:06:24,910 --> 00:06:31,170
கவலைக்கிடமாக மாறியது அப்போ. 
அந்த கவலைகள் இல்லாம போவதற்கு 

102
00:06:31,180 --> 00:06:32,560
என்ன பண்ணலாம் அப்டின்றதே 
விஸ்வரோட நோக்கம் கிடையாது. 

103
00:06:32,570 --> 00:06:37,180
ஆனா இந்த 110 விஷயங்களுக்கு நீங்க
கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. 

104
00:06:37,190 --> 00:06:40,540
ஆனா இந்த 10 விஷயங்களும் நம காமனா
கவலப்பட கூடிய விஷயம். 

105
00:06:40,550 --> 00:06:45,970
அதான் அந்த காமெடி. 
அப்படி என்ன பாது. 

106
00:06:48,010 --> 00:06:53,300
பாஸ்ட் உங்களுடைய. 
முன் காலம் முற்காலம் நீங்க பெரிய

107
00:06:53,310 --> 00:06:56,250
அளவுல கஷ்டப்பட்டு இருக்கலாம் 
இல்ல ரொம்ப யாரையோ ஒருத்தவங்கள 

108
00:06:56,280 --> 00:07:00,030
நீங்க பண்ணிக்கலாம். 
உங்களுக்கு பண்ணலாம். 

109
00:07:00,610 --> 00:07:03,610
ஆ இல்ல உங்களுக்கு ஒரு பைட 
எக்ஸ்பிரியன்ஸ் அந்த டைம்ல 

110
00:07:03,620 --> 00:07:06,160
நடந்திருக்கலாம். 
இது எல்லாமே. 

111
00:07:07,020 --> 00:07:11,390
அந்த இடத்த விட்டு நம்ம கடந்து 
வந்துடனும் அந்த ஒரு பாஸ்ட் ஒரு 

112
00:07:11,420 --> 00:07:13,690
கடந்த காலம் சொல்லும் போதே கடந்து
வச்சுதான் கடந்துடுச்சு. 

113
00:07:13,700 --> 00:07:15,450
இதுவும் கடந்து போகும் கடந்து 
போயிடுச்சு. 

114
00:07:15,460 --> 00:07:18,760
அப்போ அத நெனச்சு நம்ம பீல் 
பண்றதுன்றது கண்டிப்பா ஒருத்தியே 

115
00:07:18,770 --> 00:07:21,840
கிடையாதுங்க. 
அய்யோ இப்ப எல்லாரும் தான் இப்படி

116
00:07:21,850 --> 00:07:27,110
ஆயிடுச்சு. 
அப்படி ஆயிருச்சு இப்படி 

117
00:07:27,120 --> 00:07:29,490
ஆயிடுச்சே சொல்லிட்டு நம்மளுடைய 
இளம் வயதில் இருக்கலாம். 

118
00:07:29,500 --> 00:07:30,610
நம்மளுடைய வேலை காலங்கள் 
இருக்கலாம். 

119
00:07:30,620 --> 00:07:33,890
இதுக்கு முன்னாடி நடந்த விஷயத்த 
மனசுல நெனச்சு நம்ம நம்மலயே ரொம்ப

120
00:07:33,900 --> 00:07:36,090
ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்துகிறது 
வேணவே வேணாம். 

121
00:07:36,100 --> 00:07:39,670
ஏன்னா நீங்க எந்த ஒரு 
விஷயத்தையும் கடந்த காலத்துல போய்

122
00:07:39,680 --> 00:07:46,130
நீங்க மாற்றியமைக்க முடியாது 
அப்போ. 

123
00:07:47,230 --> 00:07:49,360
அது நல்ல மெமரிஸ் நீங்க ரிமெம்பர்
பண்ணலாம். 

124
00:07:49,370 --> 00:07:51,640
தப்பு கிடையாது. 
ஆனா பேட்மேன் மொத்தமா அழிச்சு 

125
00:07:51,650 --> 00:07:55,250
அதான் நல்லது. 
அதனால எப்பவுமே. 

126
00:07:56,480 --> 00:07:58,490
கடந்த காலத்தை நினைச்சு 
நிகழ்காலத்தை கைவிட்டுராதீங்க 

127
00:07:58,500 --> 00:08:02,090
நேற்று என்பதும் கையில் இல்லை. 
நாளை என்பது பையில் இல்லை. 

128
00:08:02,100 --> 00:08:04,410
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் 
உண்டு அப்டின்றது. 

129
00:08:04,420 --> 00:08:06,730
அடிக்கடி நமக்குள் சொல்லிக் 
கொள்ளும் இந்த ஜிநெக்ஸ்ட் 

130
00:08:06,740 --> 00:08:11,010
ஃப்யூச்சர் அய்யோ நாளைக்கு என்ன 
நடக்குமோ இப்படி ஆயிடுமோ அப்படியே

131
00:08:11,020 --> 00:08:15,360
ஆயிடுமோ அப்படி சொல்லிட்டு டைம் 
பத்தி. 

132
00:08:15,970 --> 00:08:17,800
என்ன பண்றதுன்னு தெரியாம உள்ளது 
இருப்போம். 

133
00:08:17,810 --> 00:08:21,260
நடக்காத ஒரு விஷயத்தை மேன் போட்டு
ஓவர் திங்கிங் பண்ணி எக்ஸாஸ்ட் 

134
00:08:21,270 --> 00:08:22,920
ரேட் பண்ணி நம்மளும் நம்மளயே கீழ 
தள்ளிக்கிட்டு இருக்கோம். 

135
00:08:22,950 --> 00:08:27,550
இதுக்கு என்ன பண்றதுன்னே தெரியாது
அந்த அளவுக்கு. 

136
00:08:28,210 --> 00:08:30,720
நம்ம இருப்போம் அன்ட் டி நெட் 
ன்னு சொல்லுவாங்க இல்ல நாளைக்கு 

137
00:08:30,970 --> 00:08:33,000
என்ன நடக்குதுன்னே தெரியாது. 
யாருக்கும் எங்க நாளைக்கு தான் 

138
00:08:33,010 --> 00:08:35,860
நடக்குன்னு சொல்ல முடியாது வா வா 
இதுவா இருக்க போறேன் என்ற கனவு 

139
00:08:35,870 --> 00:08:39,830
காண்கிறது தப்பு கிடையாது. 
ஆனா அத நெனச்சு ஒரு பண்றது தப்பு 

140
00:08:40,650 --> 00:08:45,230
தானே நாளைக்கு நடக்கும் அப்டி 
நடக்கும்னு சொல்லிட்டு. 

141
00:08:45,810 --> 00:08:50,360
நம்மள அறியாம லேயே கடந்த காலத்தை 
நினைக்க கூடாது சொன்னேன். 

142
00:08:50,710 --> 00:08:54,780
நிகழ்காலத்தை மிஸ் பண்ணுவோம். 
ஏமாற்றி ஃப்யூச்சர் டேஸ் சும்மா 

143
00:08:54,790 --> 00:08:56,390
உக்காந்து நாளைக்கு 1000 அப்படி 
ஆயிருச்சு. 

144
00:08:56,400 --> 00:09:00,160
அந்த மாதிரி மாறாது. 
அப்போ. 

145
00:09:01,170 --> 00:09:03,290
நிகழ்காலத்தோட விளைவுதான் 
ஃப்யூச்சர். 

146
00:09:04,210 --> 00:09:07,820
இன்னைக்கு என்ன நா நீங்க என்னவா. 
பண்றீங்க என்னலாம் பண்ணிட்டு 

147
00:09:07,830 --> 00:09:10,480
இருக்கீங்க அப்டினா அதோட 
விளைவுதான் நாளைக்கு அப்ப அத 

148
00:09:10,490 --> 00:09:13,800
நீங்க உருவாக்கணும்னா இன்னைக்கு 
கரண்ட் ல இருக்கணும். 

149
00:09:13,810 --> 00:09:18,990
அப்ப ஃப்யூச்சர் நினைச்சு பயமோ 
கவலையோ பாடுறது எந்த விதத்திலும் 

150
00:09:19,000 --> 00:09:21,330
கரெக்ட் கிடையாதுங்க. 
சொன்ன மாதிரி லைஃப் ரொம்ப ரொம்ப 

151
00:09:21,340 --> 00:09:27,400
சின்ன விஷயம். 
அதுல ரொம்ப ப்யூட்டிஃபுல் ஆ 

152
00:09:27,410 --> 00:09:29,600
இருக்க மொமென்ட் என்ஜாய் பண்ணி 
சந்தோசமா இருக்குறது நல்லது. 

153
00:09:29,610 --> 00:09:32,260
இவ்வளவு அருமையா இருக்கும். 
அப்படி இருந்தோம்னா. 

154
00:09:33,420 --> 00:09:35,070
நீ ஒழுங்கா அப்டின்னு நீங்க 
கேட்டீங்கன்னா சில நேரங்களில் 

155
00:09:35,080 --> 00:09:37,650
நானும் தவறு தான் செய்வேன். 
ஆனா திருப்பி இழுத்துக் கொண்டு 

156
00:09:37,660 --> 00:09:39,470
வந்து நம்ம பேசுறது 
என்னப்பாக்கும்போது திங்க் பண்ணி 

157
00:09:39,480 --> 00:09:42,050
பாருங்க. 
கரண்ட் மூவ்மென்ட் மட்டும் திங்க்

158
00:09:42,060 --> 00:09:44,980
பண்ணி இந்த நொடில வாழ்ந்து 
பாருங்க. 

159
00:09:45,770 --> 00:09:47,900
இந்த உலகத்திலேயே ரொம்ப ஹாப்பி 
அண்ணி நீங்க தான். 

160
00:09:48,470 --> 00:09:51,360
பணம் இல்லனாலும் சரி, வேறு எந்த 
ஒரு வசதிகள் இல்லைனாலும் சரி 

161
00:09:51,370 --> 00:09:54,920
இல்ல. 
எல்லா இடத்துலயுமே நீங்க. 

162
00:09:55,820 --> 00:10:00,570
ரொம்ப கஷ்டப்படுறவங்க தான் சரி. 
நீங்க கரெக்ட் இன்னைக்கு இந்த 

163
00:10:00,580 --> 00:10:03,290
நொடியில நான் சந்தோஷமா இருக்கேன்.
அப்டின்ற ஒரு வழக்குமுறை வாழ்க்கை

164
00:10:03,320 --> 00:10:05,330
முறையை உருவாக்கும் பொழுது 
எதுவும் பிரச்சன தெரியாதுங்க. 

165
00:10:05,340 --> 00:10:11,910
நம்பர் த்ரீ ஹெர்ஸ். 
நம்மள பிடிக்காதவங்க நினைச்சு ஒரு

166
00:10:11,940 --> 00:10:18,490
பண்றது ஐயோ அவங்க எப்ப பாத்தாலும்
மைன்ட் போட்டு ஏற்பட்டிருக்கிறது.

167
00:10:19,860 --> 00:10:23,860
நல்லதே கிடையாதுங்க. 
நம்மல பிடிக்காதவங்க இருக்கும் 

168
00:10:24,820 --> 00:10:26,470
பொழுது அவங்களுக்கு நம்ம 
புடிக்கணும். 

169
00:10:26,480 --> 00:10:28,500
அவங்கள பத்தி எதுக்கு திங்க் 
பண்ணனும் நம்ம பின்னாடி பேசுவாங்க

170
00:10:28,920 --> 00:10:34,750
பத்தி எதுக்கு திங் பண்ணனும். 
இந்த உலகத்துல நம்மல புடிச்ச 

171
00:10:35,090 --> 00:10:39,750
ஹண்டர். 
யாருக்கு மிகப்பெரிய செலிப்ரிட்டி

172
00:10:39,760 --> 00:10:41,910
இருந்தாலும் எல்லாருக்கும் 
எல்லாரையும் பிடிச்சது. 

173
00:10:41,920 --> 00:10:43,770
அப்போ எல்லாருக்கும் 
எல்லாத்தையும் போயிட்டு 

174
00:10:43,800 --> 00:10:49,600
எக்ஸ்பிரஸ். 
உங்கள புடிச்ச உங்களுக்கு ஒரு 

175
00:10:49,610 --> 00:10:53,320
விஷயம். 
நீங்க உங்க வாழ்க்கை பயணத்தில் 

176
00:10:53,330 --> 00:10:55,890
நல்ல ஒரு பீல் கொடுக்கக்கூடிய 
நண்பர்கள் இருந்தாங்க. 

177
00:10:55,900 --> 00:10:58,260
அவங்க எக்ஸ்பெக்ட் பண்ணலாம். 
உறவுகள் நைன் பண்ணலாம். 

178
00:10:58,270 --> 00:11:01,110
ஆனா மத்தவங்க எல்லாத்தையும் நீங்க
எக்ஸ்பெக்ட் பண்ணி நீங்க ப்ரூவ் 

179
00:11:01,120 --> 00:11:03,340
பண்ணி அவங்களோட கன்டினியூ 
பண்ணனும்னு அவசியமே கிடையாதுங்க. 

180
00:11:03,350 --> 00:11:06,370
உங்க ஹெட் போன் பண்ணிருப்பாங்க 
ஜஸ்ட் இக்னோர் அண்ட் உங்களை 

181
00:11:06,380 --> 00:11:08,390
பண்றவங்க வாழ்க்கை வாழ்ந்து 
பாருங்க அருமையா இருக்கும் 

182
00:11:08,400 --> 00:11:18,780
அடுத்து வ பாத்தீங்களா ஏஜிங். 
நெறைய பேருக்கு இந்த ஒரு 

183
00:11:18,790 --> 00:11:20,890
எண்ணங்கள் இருக்கும். 
அய்யோ வயசாகிட்டே போகுது அய்யய்யோ

184
00:11:21,040 --> 00:11:27,350
முடியல சிரிச்சு சிரிச்சு. 
அய்யோ முடியும் வச்சு முடி லாம் 

185
00:11:27,360 --> 00:11:31,250
கட்டுதே. 
தோலா சுங்கதே அப்டின்ற மாதிரி. 

186
00:11:32,270 --> 00:11:35,940
எண்ணங்கள், கவலைகள் மாறும். 
வாழ்க்கை என்பது ஒரு மரத்தின் 

187
00:11:35,950 --> 00:11:40,540
மாறி ரேஸ் கிடையாதுங்க. 
நம்ம எப்பயுமே சட்ரஸ் அங்க இட் 

188
00:11:40,550 --> 00:11:45,710
வேர் ஒரு டவுட் இது 
எல்லாத்தையுமே. 

189
00:11:46,920 --> 00:11:52,330
நம்மளுடைய பல்ட் கீழ வச்சுருங்க. 
சோ நம்ம வாழ்க்கைன்ற ஒரு 

190
00:11:52,360 --> 00:11:55,740
பிரோக்ரெஸ்ப்ரோஸிஸ் ல. 
நம்ம மைன்ட். 

191
00:11:57,310 --> 00:12:00,510
நீ. 
நம்ம ரொம்ப ஸ்பீடா ஓடாமல் ரொம்ப 

192
00:12:00,520 --> 00:12:05,300
ஸ்லோவா ம சிம் பேச ஓடிட்டு 
இருந்ததுன்னா கடைசில நம்ம ஒரு 

193
00:12:05,560 --> 00:12:09,220
வாழ்க்கையை. 
நல்ல முறையில. 

194
00:12:10,120 --> 00:12:13,370
சக்சஸ்ஃபுல்லா சந்தோசமா நிம்மதியா
வாழ்ந்துட்டு போயிட முடியுமா? 

195
00:12:14,060 --> 00:12:18,560
உண்மைதான். 
மாத்த முடியாது. 

196
00:12:19,570 --> 00:12:22,250
அதுக்கு 1000 க்ரீம் அது இதுன்னு 
அப்படி என்ன நடக்குதுன்னு நடக்க 

197
00:12:22,260 --> 00:12:24,620
போறது கிடையாது. 
சோ வீ ஹாவ் டூ ஐக் செட் இதுதான் 

198
00:12:24,630 --> 00:12:26,940
லைஃப்ன்றது புரிஞ்சுக்கணும் 
அக்செப்ட் பண்ணிக்கணும் ஒரு சில 

199
00:12:26,950 --> 00:12:30,090
விஷயங்கள மைக் செட் பண்ணும் போதே 
நம்ம. 

200
00:12:32,370 --> 00:12:35,910
ஒரு விஷயம் சொல்லுவாங்க. 
வாழ்க்கைல 10 பர்சன்ட் ஏஜ் தான் 

201
00:12:35,920 --> 00:12:40,370
ப்ரோப்லேம். 
ஆனா 90 பர்சன்டேஜ் நம்ம எப்படி 

202
00:12:40,380 --> 00:12:43,350
ஐக் பண்றத பொருத்துதான் அந்த 
ப்ரோப்லம் ஹெர்னந்டேஜ் மாறுது. 

203
00:12:43,360 --> 00:12:46,850
நாம எப்படி ஐக் பண்றத 
பொருத்துதான் இருக்கு. 

204
00:12:47,560 --> 00:12:48,590
எல்லாத்துக்கும் எல்லாத்துக்குமே 
பண்ணிட்டு இருக்கோம். 

205
00:12:48,600 --> 00:12:51,150
இப்ப என்ன பிரச்சனையாகும்? 
இது நினைச்சாலும் தொல்லை யாவும் 

206
00:12:51,160 --> 00:12:55,510
எத நெனச்சாலும் கவலையாக நினைச்சா 
கவலையா இருக்க தான் போகும். 

207
00:12:57,110 --> 00:12:59,060
எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க 
பிரியாணி மாறி வாழ்ந்திட 

208
00:12:59,070 --> 00:13:00,630
முடியுமா? 
அப்படின்னு கேட்டீங்கன்னா ஞானி 

209
00:13:00,640 --> 00:13:05,970
மாதிரி வாழ சொல்லல. 
ஆனா உங்க வாழ்க்கைய உங்க கைல 

210
00:13:05,980 --> 00:13:08,210
கண்ட்ரோல் எடுத்துக்கங்க. 
எது முக்கியமோ அதுக்கு ஒரு 

211
00:13:08,220 --> 00:13:09,540
பொண்ணுங்க எல்லாத்துக்கும் போனது 
அவசியம் இல்ல. 

212
00:13:09,550 --> 00:13:12,690
நெக்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா 
பீப்பிள் ஒபினியன். 

213
00:13:13,610 --> 00:13:21,540
சோ பீப்பிள். 
அவங்க அவங்க அப்டின்னு. 

214
00:13:23,730 --> 00:13:26,850
அப்படி இருக்கவே இருக்காதுங்க. 
முக்கியமா சோசியல் மீடியா ல. 

215
00:13:27,910 --> 00:13:30,430
யாரோ ஒருத்தன் எங்கேயோ எங்கேயோ 
போயி தெரிஞ்சவங்க கூட இருக்கலாம் 

216
00:13:30,650 --> 00:13:35,830
தெரிஞ்சவங்க கூட இருக்கலாம். 
அவ வாழ்க்கையில உண்மையா சந்தோஷமா 

217
00:13:35,840 --> 00:13:37,790
இருக்குனு தெரியாது. 
ஆனா அந்த போட்டோ பாக்கும்போது 

218
00:13:37,800 --> 00:13:40,410
எல்லாருக்கும் ஃபேஸ் ஸ்மைலிங் 
ஃபேஸ் வச்சு போட்டோ போட்டு இத 

219
00:13:40,420 --> 00:13:42,370
பண்ணு. 
அத பண்ணுன்னு சொல்லிட்டு பெருசா 

220
00:13:42,380 --> 00:13:43,610
பீட்டர் எத்தனையோ பேரு நீங்க 
பாத்துக்க முடியும். 

221
00:13:43,620 --> 00:13:54,980
பாத்தவுடனே நமக்கு. 
ஆனா போட்டோன்றது. 

222
00:13:55,710 --> 00:13:57,840
உண்மையை மட்டுமே கக்கும் 
அப்டின்றது எப்படி சொல்ல 

223
00:13:57,850 --> 00:13:59,420
முடியும். 
நிறைய மனிதர்கள் நேரடியா 

224
00:13:59,430 --> 00:14:01,660
பாக்கும்போது உண்மையா பேசுறாங்க 
பொய் பேசுங்க எனக்கு தெரியாது 

225
00:14:01,670 --> 00:14:05,000
அப்படி இருக்கும் போது ஒரு போட்டோ
வச்சு. 

226
00:14:05,590 --> 00:14:07,440
அவன் வாழ்க்கை ரொம்ப சிறப்பாவும் 
சந்தோசமா இருக்கும்னு நினைச்சு 

227
00:14:07,450 --> 00:14:10,840
கவலைப்படற. 
எத்தனை கூட்டத்துல அந்த 

228
00:14:10,850 --> 00:14:12,370
கூட்டத்தில் இருந்து வெளியே 
வந்துருங்க. 

229
00:14:13,030 --> 00:14:15,540
எதுவுமே உண்மை கிடையாது. 
உங்க வாழ்க்கை வேற அவங்க வாழ்க்கை

230
00:14:15,550 --> 00:14:17,470
வேற ஒண்ணா படிச்சோம். 
ஒரே ஊரு ல வந்துருக்கலாம். 

231
00:14:17,480 --> 00:14:20,330
எல்லாமே ஒண்ணா இருக்கலாம் 
ஆனாலும். 

232
00:14:21,570 --> 00:14:26,500
உங்களுடைய வாழ்க்கை மியூசிக் 
அவங்க வாழ்க்கை வேற யாரோட யார் 

233
00:14:26,510 --> 00:14:28,760
ஏன் கம்பேர் பண்ண கூடாது? 
கூடவே கூடாது. 

234
00:14:29,620 --> 00:14:31,390
நீங்க எப்பயுமே பெஸ்ட் மியூசிக் 
அப்டின்றது. 

235
00:14:31,420 --> 00:14:38,310
மேன் லவ் அல்ல நல்லா எதுக்குங்க. 
யு மேக் யுவர் ஓன் டிசைன்ஸ் உங்க 

236
00:14:38,320 --> 00:14:41,410
பேரண்ட்ஸ் டீச்சர் சோ உங்க சுத்தி
இருக்கவங்க கிடையாது யாரு சூரிலி 

237
00:14:42,780 --> 00:14:47,730
ஃபாலோவிங் சம்படி. 
இப்ப நீங்க ஃபாலோ பண்றீங்க. 

238
00:14:48,680 --> 00:14:50,120
நான் உங்களுக்கு நல்லது தான் 
சொல்லுவேன். 

239
00:14:51,330 --> 00:14:53,600
அந்த ஒரு ட்ரஸ்ட் நீங்க எனக்கு 
கொடுக்குறாங்க பாருங்க. 

240
00:14:53,890 --> 00:14:57,120
அப்ப உங்கள ஒரு தவறான வழி 
நோக்கத்தோட வழிநடத்த போறது 

241
00:14:57,130 --> 00:15:01,440
கிடையாது அப்போ. 
என்கிட்ட. 

242
00:15:02,110 --> 00:15:04,620
உங்களுக்குன்னு சொல்றனா கண்டிப்பா
உங்க வளர்ச்சிக்காக இருக்கும் 

243
00:15:04,630 --> 00:15:10,280
ஆனா. 92 லைவ் ஸ்டேஜ் பீப்பிள் 
அந்த மாதிரி கிடையாது. 

244
00:15:10,610 --> 00:15:13,840
அப்படின்ற பேருல. 
நம்ம படிக்க வச்சுருவாங்க. 

245
00:15:14,660 --> 00:15:17,880
நம்ம கீழ தள்ளிருவாங்க. 
அவங்க கேக்குற கேள்வி அப்படி தான்

246
00:15:17,890 --> 00:15:20,960
இருக்கு என்னடா ஆச்சு என்னடா 
குண்டாயிட்ட என்ன தப்பா வெளில 

247
00:15:20,970 --> 00:15:24,810
வருது. 
என்னம்மா மூஞ்சி சுருங்கியது. 

248
00:15:25,510 --> 00:15:27,690
நான் மேக்கப்பே இல்லையா? 
அந்த பல்லு எடுத்துட்டு போறேன். 

249
00:15:27,700 --> 00:15:30,800
அப்டின்றமாதிரி அவுங்களோடன் 
செக்யூரிட்டி ஒபினியன் நமக்கு மேல

250
00:15:30,810 --> 00:15:33,100
துணிப்பாங்க. 
அத நெனச்சு நம்ம வந்து 

251
00:15:33,110 --> 00:15:38,610
வருத்தப்படுவோம். 
இவங்க அப்படின்னா உங்கள பத்தின 

252
00:15:38,620 --> 00:15:42,610
கவலை போன அவசியமே கிடையாதுங்க. 
நெக்ஸ்ட் வந்து வாட் பீப்பிள், 

253
00:15:42,620 --> 00:15:47,490
ஆர் டூயிங். 
சோ உங்க ஃப்ரெண்ட்ஸ் இல்ல யாரோ 

254
00:15:47,500 --> 00:15:50,660
ஒருத்தவங்க அவுங்க என்ன பண்றாங்க.
அப்டின்னு நினைச்சு நினைச்சு 

255
00:15:50,670 --> 00:15:53,950
கூடாது. 
அவங்க எதோ பண்ணிட்டு போறாங்க. 

256
00:15:54,970 --> 00:15:59,200
உங்க வாழ்க்கைல நீங்க என்ன 
பண்ணுங்க அவ இத பண்றத பண்றேன். 

257
00:15:59,210 --> 00:16:03,170
சொல்லிட்டு நம்மள அறியாமலே. 
நம்ம. 

258
00:16:03,910 --> 00:16:06,780
தேவை இல்லாத விஷயங்கள மேன் போட்டு
கவலைப்பட ஆரம்பிச்சிடுமோ யாரு 

259
00:16:06,790 --> 00:16:11,210
என்ன பண்ணாலும் உங்க வாழ்க்கையை 
நீங்க தான் பாத்துக்கணும். 

260
00:16:11,830 --> 00:16:13,900
உங்க ஃப்ரெண்ட்ஸ் போறவங்க 
ஃப்ரெண்ட்ஸ் நடிக்கப் போறாரு. 

261
00:16:13,910 --> 00:16:17,060
உங்க ஃப்ரெண்ட்ஸ் ஹீரோ விட்டாரு. 
ஒரு பைசா உங்களுக்கு வர 

262
00:16:17,070 --> 00:16:19,130
மாட்டாங்க. 
இன்னைக்கு ஒரு நாள் கேட்டா 

263
00:16:19,140 --> 00:16:19,880
தருவாங்க. 
சாப்பாடு போடுவாங்க. 

264
00:16:19,890 --> 00:16:25,060
அவ்ளோதான். 
அப்போ உங்க வாழ்க்கையை நீங்க தான்

265
00:16:25,090 --> 00:16:27,000
உருவாக்கணும் வச்சிக்கணும் 
அப்டின்றது மைய தெளிவா 

266
00:16:27,010 --> 00:16:30,210
இருக்காங்க. 
நெக்ஸ்ட் பாத்திங்கன்னா யுவர் 

267
00:16:30,220 --> 00:16:34,130
இமேஜ். 
என்னப்பா இமேஜ்னா ரூமர்ஸ் குலாம் 

268
00:16:34,580 --> 00:16:36,770
அலி ஐக் பண்றது கவலைப்படுறது 
நம்மள பத்தி இப்படி பார்வதி 

269
00:16:36,780 --> 00:16:41,380
கிசுகிசுவா இருக்கே. 
அய்யோ நம்ம பேசிட்டாங்க அப்படி 

270
00:16:41,390 --> 00:16:46,800
பேசிட்டாங்கன்னு சொல்லிட்டு. 
நமக்குள்ள நம்ம ஒரு மாஸ்க் 

271
00:16:46,810 --> 00:16:49,760
போட்டுட்டு. 
நம்ம இப்படிதான் இருக்கணும். 

272
00:16:49,790 --> 00:16:51,800
மத்தவங்களுக்காக இப்படி தான் 
இருக்கும்னு நினைக்கிறது 

273
00:16:51,810 --> 00:16:55,070
மிகப்பெரிய தப்பு உங்களோட 
ஒரிஜினாலிட்டி உங்களுக்கு என்ன 

274
00:16:55,080 --> 00:16:56,960
பிடிச்சிருக்கோ அதை பண்ணிட்டு 
போயிட்டே இருங்க. 

275
00:16:57,630 --> 00:17:00,270
சோ உங்களுக்கு புடிச்ச 
உங்களுக்காக வெல்விஷர்க்காக ஒரு 

276
00:17:00,470 --> 00:17:02,800
சில விஷயங்கள மாத்திக்கணும். 
ஜஸ்ட் பண்ணுனா தட் இஸ் ஃபைன்ட் 

277
00:17:02,810 --> 00:17:07,240
என்ன தட் அண்டர்ஸ்டாண்டிங் 
ஃபீலிங் சார் மியூச்சுவல் நீங்கள்

278
00:17:07,250 --> 00:17:11,430
வாங்க யாரோ ஒருத்தவங்க நம்மள 
சுத்தி இருக்கவங்க எவனோ 

279
00:17:11,440 --> 00:17:18,490
ஒருத்தனுக்கு எதுக்கு மதிக்கணும்.
நோ யுவர் இமேஜ் நீங்க என்ன நீங்க 

280
00:17:18,560 --> 00:17:20,640
உங்க நினைக்கிறீங்களோ அதுதான் 
வெளிப்படும். 

281
00:17:21,390 --> 00:17:24,050
நானே அப்டியா இருக்கும் ஹாப்பி 
இருப்பேன் சும்மா இருக்கும் சுகம்

282
00:17:24,060 --> 00:17:27,310
இருக்க போறேன் நீங்க சரி இல்ல 
அப்படின்னா சரி இல்ல. 

283
00:17:28,030 --> 00:17:31,410
எல்லாமே நீங்க கிரேட் பண்றது. 
மேஜர் சோ வாட் யூ சி. 

284
00:17:32,150 --> 00:17:35,340
பா யுவர் சைல்ட் இஸ் வெரி, 
இம்பார்டண்ட் எனிபாடீ எல்ஸ். 

285
00:17:36,410 --> 00:17:37,510
தேசிய. 
யோ. 

286
00:17:38,350 --> 00:17:42,390
அதுனால மைன்ட் புரிஞ்சிக்கோங்க. 
நெக்ஸ்ட் மணி அப்படி சொல்லிட்டு 

287
00:17:42,840 --> 00:17:47,210
மணியைப் பற்றி கவலைப்பட கூடாதா? 
சோ நம்மளுடைய அடிப்படை 

288
00:17:47,220 --> 00:17:49,440
தேவைகளுக்காக பணம் சம்பாதிப்பது 
என்பது ஓகே. 

289
00:17:49,450 --> 00:17:54,130
ஆனா அதுக்கு மேல மேல மேல மணி மணி 
மணி மணி மணினு பின்னாடியே ஒரு 

290
00:17:54,140 --> 00:17:59,910
வெற்றிலை ஸ்டா போகும்போது 
வாழ்க்கையில தேவையில்லாம. 

291
00:18:00,620 --> 00:18:03,190
ஒரு பெயரும் ஸ்ட்ரெஸ்ம் 
எக்ஸ்சைட்யும் பயமும் 

292
00:18:03,200 --> 00:18:04,150
ஆரம்பிச்சுடும். 
அது கவலையா? 

293
00:18:04,160 --> 00:18:06,940
மாற அமைச்சரும் நம்ம கிட்ட 
கொஞ்சம் இதா இருக்கு. 

294
00:18:07,140 --> 00:18:09,730
நமக்கு இது இல்லையே. 
அது இல்லையே சொல்லிட்டு ரொம்ப 

295
00:18:09,740 --> 00:18:14,020
ரொம்ப ரொம்ப ரொம்ப 
கஷ்டப்படுகிறோம். 

296
00:18:14,980 --> 00:18:18,650
ரொம்ப ஃபுல் ஃபில்லிங் ஃபுல் 
ஃபில்லிங் லைஃப் க்கு நிறைய பணம் 

297
00:18:18,660 --> 00:18:21,630
தேவை கிடையாது. 
நமக்கு. 

298
00:18:23,250 --> 00:18:27,030
தேவையான அளவு பணம் இருந்தாலே 
சந்தோஷமான வாழ்க்கையை உருவாக்க 

299
00:18:27,040 --> 00:18:29,080
முடியும். 
நிறைய பேரு பணம் இல்லைனா கூட 

300
00:18:29,090 --> 00:18:30,760
சந்தோசமா இருப்பாங்க. 
அதுதான் உண்மையிலே வாரம் நான் 

301
00:18:30,770 --> 00:18:34,460
சொல்லுவேன். 
எங்க இருந்தாலும் சர்வே ஆஃப் 

302
00:18:34,470 --> 00:18:38,240
பிசினஸ் யூஸ் பண்ணி அவங்க 
சந்தோஷமா இருக்குற வாழ்க்கையில 

303
00:18:38,250 --> 00:18:41,490
ரொம்ப சந்தோஷமா சிரிச்சுக்கிட்டே 
வாழ்ந்துருவாங்க. 

304
00:18:43,620 --> 00:18:47,220
வாட்ச் அவுட் யுவர் கண்ட்ரோல் 
அதாவது உங்க கையில இல்லாத ஒரு 

305
00:18:47,230 --> 00:18:50,890
விஷயத்தை நினைச்சு கவலை படுறது. 
லைஃப் இஸ் 10 டூ வாட் ஹப்பென்ஸ் 

306
00:18:50,900 --> 00:18:53,870
ட்யூன் நைன்ட்யூட் முன்னாடி 
பேசுறது. 

307
00:18:55,570 --> 00:18:58,970
சோ. 
நம்ம கையில இல்லாத ஒரு விஷயத்த 

308
00:18:58,980 --> 00:19:03,420
வச்சு போட்டு குழம்பி. 
எடுத்து நம்மள சுத்தி இருக்கவங்க 

309
00:19:03,430 --> 00:19:07,570
எல்லாம் கஷ்டபடுத்தி எதுக்குங்க. 
சோ உங்களால என்ன கண்ட்ரோல் 

310
00:19:07,580 --> 00:19:10,110
பண்ணமுடியும். 
உங்களால ஒரு விஷயத்த மாத்தியமைக்க

311
00:19:10,120 --> 00:19:14,510
முடியும் அப்டினா அத பத்தி 
மட்டும் ஒரு பொண்ணுங்க. 

312
00:19:15,110 --> 00:19:17,670
அத பத்தி ஒரு பண்ணுங்க. 
அத மாத்திக்க ட்ரை பண்ணுங்க. 

313
00:19:18,920 --> 00:19:21,650
அதுதான் வந்து பெஸ்ட். 
தவிர எல்லாத்தையெல்லாம் ஏமாத்த 

314
00:19:21,660 --> 00:19:26,990
முடியாதுங்க. 
அப்போ மனம் பக்குவ படனும் மனச 

315
00:19:27,110 --> 00:19:30,640
மாத்தி அமைக்கணும். 
அங்க தான் வெற்றியும் இருக்கு. 

316
00:19:32,630 --> 00:19:34,760
அடுத்து பாத்திங்கனா ஜிநெக்ஸ்ட் 
மேக்கிங் மிஸ்டேக்ஸ். 

317
00:19:35,380 --> 00:19:37,960
அப்படி ஒரு அவசியம் இல்ல சோ 
ஒருவருக்கு திருப்பி திருப்பி 

318
00:19:37,970 --> 00:19:39,700
பண்ணி தூக்குறது இல்ல 
கஷ்டப்படுத்துகிறது கஷ்டப்படறது 

319
00:19:39,710 --> 00:19:43,410
அது ஓகே தப்புதான். 
ஆனா எதார்த்தமா தெரியாம இது ஒரு 

320
00:19:43,420 --> 00:19:49,440
நேரத்துல நோய் டென்ஷன் ஓட. 
நம்ம அந்த தப்பு பண்ணிருவோம். 

321
00:19:49,450 --> 00:19:53,240
அப்ப அது தேவை இல்லாம நம்ம 
கஷ்டத்துக்கு ஓகே பட் அத நினச்சு 

322
00:19:53,250 --> 00:19:54,960
கவலை பட்டு அங்க 
உட்கார்ந்துகிட்டு புரிஞ்சுகிட்டு

323
00:19:54,970 --> 00:19:57,080
பண்ணிட்டு இருக்கணும்னு அவசியம் 
கிடையாது. 

324
00:19:57,090 --> 00:20:02,430
அத விட்டுட்டு வெளிய வரணும். 
மேக்கிங் மிஸ்டேக்ஸ் நோர்மல் 

325
00:20:02,670 --> 00:20:06,850
எவ்ரிபடி தேஜ். 
ஆனா நம்ம எப்படி அதுல இருந்து 

326
00:20:06,860 --> 00:20:09,610
லேர்ன் பண்றோம். 
அடுத்த டைம் அது வராம இருக்க 

327
00:20:09,620 --> 00:20:11,820
கத்துக்கறோம். 
அப்படின்றது தான் வெற்றி இருக்கு.

328
00:20:12,960 --> 00:20:18,680
சோ இந்த 110 திங்க்ஸ் 10 
விஷயங்கள் கண்டிப்பா நம்ம 

329
00:20:18,690 --> 00:20:21,500
வாழ்க்கைல நிறைய நேரங்களில் ஒரு 
பண்ணிகிட்டே இருப்போம். 

330
00:20:22,780 --> 00:20:27,160
இன்க்ளூடிங் மீ பட் ஆனா இதெல்லாம்
ஒரு பொண்ணு அவசியமே கிடையாதுங்க. 

331
00:20:28,320 --> 00:20:32,840
வாழ்க்கைன்றது எப்பவுமே எப்பவுமே 
ரொம்ப அழகானது. 

332
00:20:33,450 --> 00:20:34,680
நான் பாக்குற கோணத்துல தான் 
இருக்கு. 

333
00:20:34,690 --> 00:20:39,330
நம்ம பண்ற ஒரு பொறுமையும் ஐக் 
பண்ற. 

334
00:20:40,620 --> 00:20:44,190
ஒரு இல்ல இருக்கு. 
அத விட்டுட்டு நம்ம வாழ்க்கையே 

335
00:20:44,200 --> 00:20:49,800
மத்தவங்களுக்கு கைல கொடுத்து மத்த
விஷயங்களுக்காக தேவை இல்லாம ஒரு 

336
00:20:49,810 --> 00:20:52,990
பண்ணி இந்த அழகான வாழ்க்கையை 
கெடுத்துக்க வேணாம் அப்டின்றது 

337
00:20:53,000 --> 00:20:55,510
தான். 
உன்கிட்ட க்லோஸ் பண்ணிக்கிறேன். 

338
00:20:56,850 --> 00:20:59,410
என்ன சொல்றீங்க? 
கவலையெல்லாம் தூக்கி எறிங்க. 

339
00:21:00,310 --> 00:21:04,980
அவளை மறந்து. 
காலம் கடந்து வெற்றி. 

340
00:21:05,030 --> 00:21:07,980
ங்களும், சந்தோஷங்களும் உங்க 
வாழ்க்கைல வரதுக்கு என்னுடைய 

341
00:21:07,990 --> 00:21:11,730
வாழ்த்துக்கள். 
நீங்க கேட்டுகிட்டு இருக்கேன். 

342
00:21:13,750 --> 00:21:16,450
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் 
உங்களுக்கு இருக்கணும். 

343
00:21:16,850 --> 00:21:25,450
இது உங்களோட நம்பிக்கை நீங்க. 
அது மட்டும் இல்லாம உங. 

344
00:21:26,630 --> 00:21:29,290
நல்லா இருக்கும். 
சோ. 

345
00:21:30,560 --> 00:21:36,520
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல். 
அது மட்டும் இல்லாம உங்களுடைய 

346
00:21:36,530 --> 00:21:38,250
சப்போர்ட்டை எப்பவுமே 
கொடுத்துட்டே இருங்க. 

347
00:21:38,260 --> 00:21:40,770
ப்ளீஸ் ப்ளீஸ் தட் இஸ் மை 
ஸ்ட்ரெந்த். 

348
00:21:42,050 --> 00:21:44,940
அடுத்த வாரம் ஒரு சூப்பரான ஒரு 
டாபிக் கூட இப்ப சொல்லுங்க 

349
00:21:44,950 --> 00:21:47,850
சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் உங்க மனம். 

350
00:21:48,490 --> 00:21:51,400
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் உங்கள் வழி தனி

351
00:21:51,410 --> 00:21:55,420
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்கிறீங்க. 

352
00:21:58,080 --> 00:22:02,240
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

353
00:22:02,250 --> 00:22:05,370
நான். 
எப்படி நல்லா இருந்துதா? 

354
00:22:06,200 --> 00:22:08,880
தேங்க் யு சோ மச் டேக் கேர் பை 
பை. 

355
00:22:12,310 --> 00:22:15,970
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

356
00:22:16,000 --> 00:22:22,020
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீக்கிய தமிழ் செல்ஃபி 

357
00:22:22,210 --> 00:22:23,520
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட். 

358
00:22:23,530 --> 00:22:31,480
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

359
00:22:31,510 --> 00:22:32,040
நான்.
