1
00:00:07,140 --> 00:00:11,750
இன்று ஒரு புதிய ஆரம்பம். 
த ஒன் பர்சண்டேஜ். 

2
00:00:13,310 --> 00:00:17,630
ஒன் பெர்சென்டேஜ் சேஞ்ச். 
உங்கள் வாழ்க்கையில ஒரு பெரிய 

3
00:00:18,190 --> 00:00:23,940
மாற்றத்தை கண்டிப்பா உருவாக்கும்.
ரொம்ப ஸ்ட்ராங்கான ஒரு 

4
00:00:23,940 --> 00:00:27,780
எனர்ஜிட்டிக்கான ஒரு எபிசோடை நம்ம
இங்கே நீங்க தொடர்ந்து கேட்கப் 

5
00:00:27,780 --> 00:00:32,229
போறீங்க. 
எப்பவுமே ஒரு மாற்றம். 

6
00:00:32,350 --> 00:00:35,190
நம் வாழ்க்கையில பெரிய பெரிய 
பெரிய மாற்றங்கள் உருவாக்கும். 

7
00:00:35,950 --> 00:00:38,870
நம்ம வாழ்க்கை சரியாக போகுதா 
இல்லையா அப்படின்னு 

8
00:00:38,870 --> 00:00:41,070
யோசிக்கும்போது இது எல்லாமே 
மாறும். 

9
00:00:41,070 --> 00:00:43,310
அப்படின்ற ஒரு நம்பிக்கை 
நமக்குள்ள கொடுக்கும் அந்த 

10
00:00:43,310 --> 00:00:46,270
நம்பிக்கையை கொடுக்கும் பொழுது 
நமக்குள்ள வரக்கூடிய ஒரு எனர்ஜி 

11
00:00:46,310 --> 00:00:50,020
சான்ஸ் கிடையாதுங்க. 
ரொம்ப சிம்பிளாக தொடர்ந்து 

12
00:00:50,020 --> 00:00:51,980
வாழ்க்கையை நோக்கின் ஓடிக்கிட்டே 
இருப்போம். 

13
00:00:53,270 --> 00:00:57,030
இதோ ஒரு சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் 
நம்மளுடைய ரொட்டின்ல இருக்கலாம். 

14
00:00:57,470 --> 00:01:00,070
நம்மளுடைய சேஞ்சஸ் இருக்கலாம் 
எதுவா இருந்தாலும் அது நம்மளுக்கு

15
00:01:00,070 --> 00:01:04,790
ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும். 
அந்த மாற்றம் நம்ம. 

16
00:01:05,870 --> 00:01:08,510
நமக்குள்ள சேஞ்ச் பண்ணிக்கிற 
விஷயத்துல தான் இருக்கு. 

17
00:01:09,910 --> 00:01:13,870
இன்னைக்கு நம்ம பாக்க போற ரைஸ் 
அகைன் சீரிஸ் ல அடுத்த எபிசோட் தி

18
00:01:13,870 --> 00:01:17,110
ஒன் பெர்ஸண்டஜ் சேஞ்ச் விச் இஸ் எ
நியூ ஸ்டார்ட் ஃபார் யோர் லைப். 

19
00:01:18,350 --> 00:01:20,950
உங்களுக்கு ஒரு நல்ல எனர்ஜியும் 
நம்பிக்கையையும். 

20
00:01:22,070 --> 00:01:24,750
ஒரு நண்பனா என்னுடைய 
வழிகாட்டுதல்ல. 

21
00:01:24,750 --> 00:01:27,910
என்னுடைய எக்ஸ்பீரியன்ஸ்ல நீங்க 
கேட்கப்போறது இந்த எபிசோடு 

22
00:01:28,310 --> 00:01:35,910
தொடர்ந்து இனி திரும்பவும். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

23
00:01:36,230 --> 00:01:39,590
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

24
00:01:39,590 --> 00:01:43,910
நீங்கி கெடுகிட்டு இருக்கீங்க. 
ஆர் ஜீ மனோ தமிழ் செல்ஃப் ஹெல்ப் 

25
00:01:44,350 --> 00:01:47,710
இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

26
00:01:48,310 --> 00:01:53,380
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

27
00:01:53,380 --> 00:01:59,390
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

28
00:01:59,430 --> 00:02:01,110
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

29
00:02:01,110 --> 00:02:03,270
இருக்கீங்க? 
ரொம்ப அருமையான நேரத்தில் உங்கள 

30
00:02:03,270 --> 00:02:07,430
சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். 
எப்பவுமே இப்போ பயங்கர பிஸியாக 

31
00:02:07,430 --> 00:02:09,509
மைண்டு ஷிஃப்ட் ஆகி என்னென்னமோ 
ஓடிக்கிட்டு இருக்கோம். 

32
00:02:10,030 --> 00:02:13,590
பட் இருந்தாலும் நம்ம நம்ம நண்பா 
நண்பிகளுக்காக தொடர்ந்து நம்ம 

33
00:02:13,590 --> 00:02:18,190
போராடணும் நான். 
கண்டிப்பா எபிசோட் ல ரெஜிஸ்டர் 

34
00:02:18,190 --> 00:02:21,110
பண்ணனும். 
ரெகார்ட் பண்ணனும் அப்படின்ற ஒரு 

35
00:02:21,110 --> 00:02:23,510
ஆசை எனக்குள்ள தொடர்ந்து எப்பயுமே
இருந்துக்கிட்டே இருக்கும். 

36
00:02:23,510 --> 00:02:25,590
அதை உங்களுக்கு பண்ணனும். 
அதை கொடுக்கணும் அப்படின்னு 

37
00:02:25,710 --> 00:02:29,550
நினைச்ச ஒரு ஏக்கம் தான். 
இன்னைக்கு உங்களுக்காக ரெக்கார்டு

38
00:02:29,710 --> 00:02:31,710
பண்ணிக்கிட்டு இருக்கேன். 
ரொம்ப சந்தோஷங்க. 

39
00:02:32,590 --> 00:02:35,030
நான் நிறையா மெசேஜஸ் பார்த்தேன். 
ரொம்ப அருமையாக உங்கள் 

40
00:02:35,030 --> 00:02:36,870
வாழ்க்கையில நீங்க ட்ராவல் 
பண்ணிக்கிட்டு இருக்கீங்க. 

41
00:02:36,870 --> 00:02:38,750
அது ரொம்பவே சந்தோஷம். 
உங்கள சப்போர்ட் நீங்க தொடர்ந்து 

42
00:02:38,750 --> 00:02:40,950
கொடுத்துக்கிட்டே இருக்கீங்க. 
உங்களுக்கே தெரியும் இந்த 

43
00:02:40,950 --> 00:02:43,510
பாட்காஸ்ட் முழுக்க முழுக்க எந்த 
ஒரு பாடிட்டரி பெனிஃபிட்டும் 

44
00:02:43,510 --> 00:02:45,670
இல்லாமல் கண்டினியூயஸாக 
உங்களுக்காக ரன் பண்ணிகிட்டுருக்க

45
00:02:45,670 --> 00:02:48,230
ஒரு விஷயம் எந்த ஒரு மணிப்பட்டி 
மேனு கிடையாது. 

46
00:02:48,350 --> 00:02:52,150
இது கம்ப்ளீட் என்னோடய பேஷன் ஒரு 
மாற்றத்தை உருவாக்கணும் நம்ம 

47
00:02:52,150 --> 00:02:55,310
நம்மளால முடிஞ்ச விஷயத்த நம்ம 
மக்களுக்கு கொடுக்கணும் நண்பா. 

48
00:02:55,310 --> 00:02:59,470
நன்மைகளுக்கு கொடுக்கணும். 
ஒவ்வொரு மெசேஜும் சோ த ஹௌ திஸ் 

49
00:02:59,470 --> 00:03:02,910
இஸ் மேக்கிங் சேஞ்சஸ் இன் யோர் 
லைஃப் இட் இஸ் ரியலி இம்போர்டண்ட்

50
00:03:03,110 --> 00:03:05,470
பயங்கரமா மாற்றத்த உருவாக்கிட்டு 
இருக்கு அப்படின்றது மட்டும் 

51
00:03:05,470 --> 00:03:07,750
எனக்கு தெரியும். 
தொடர்ந்து நீங்க சப்போர்ட் 

52
00:03:07,750 --> 00:03:09,510
கொடுத்துட்டே இருங்க. 
நீங்க குடுக்குற ஒவ்வொரு 

53
00:03:09,510 --> 00:03:12,590
சப்போர்ட் ம் நல்ல நண்பா. 
நன்பிகளையும் நிறைய நண்பிகளையும் 

54
00:03:12,710 --> 00:03:15,180
ரீச்சடை செய்யும். 
நீங்க இந்த பாட்காஸ்ட் 

55
00:03:15,180 --> 00:03:17,460
பிளாட்பார்ம் ரிசர்ச் சப்ஸ்கிரைப்
ஃபாலோ பண்ணிருக்கன் மாண்பி அது 

56
00:03:17,460 --> 00:03:19,460
மட்டும் இல்லாமல் உங்களுடைய ஃபயர்
எட்டிங்ஸை தொடர்ந்து 

57
00:03:19,460 --> 00:03:21,100
கொடுத்துக்கிட்டே இருங்க. 
அது ரொம்பவே யூஸ்ஃபுல்லாக 

58
00:03:21,100 --> 00:03:22,380
இருக்கும். 
ஏன் உங்களுக்கே தெரியும். 

59
00:03:23,510 --> 00:03:25,630
அர்ஜுன் அண்டர்ஸ்குறிந்தின் சக்கர
அமைச்சரை உங்களுக்கு வெயிட் 

60
00:03:25,670 --> 00:03:27,150
பண்ணிட்டு இருக்கேன். 
சோ யூ கேன் மெசேஜ் மீ. 

61
00:03:28,190 --> 00:03:31,230
அது மட்டும் இல்லாம. 
வாட்ஸ்அப் சென்டர் லிங்க் இந்த 

62
00:03:31,230 --> 00:03:32,070
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 
இருக்கு. 

63
00:03:32,070 --> 00:03:35,030
யூ கேன் ஜாயின். 
கொஞ்சம் ஆக்டிவா திருப்பி 

64
00:03:35,110 --> 00:03:38,830
போடலாம். 
ஏன்னா இது நல்ல விஷயத்த பண்ணுற 

65
00:03:38,830 --> 00:03:42,150
திறமையா டிலே பண்ணனும் எதுக்கு 
விடணும் தொடர்ந்து ஓடிக்கிட்டே 

66
00:03:42,150 --> 00:03:44,230
இருக்கலாமே. 
அப்படின்ற ஒரு தொடக்கத்தரம் 

67
00:03:44,230 --> 00:03:49,080
உருவாக்கணும். 
வணக்கம் நண்பா நண்பி ரொம்ப நன்றி 

68
00:03:49,320 --> 00:03:52,120
இதை நீங்கள் கேட்டுகிட்டு 
இருக்கிறதுக்கு இவ்வளோ பிஸியான 

69
00:03:52,160 --> 00:03:54,680
லைஃப்ல நம்ம வாழ்க்கையை 
மாற்றணும்னு நினைச்சு நீங்க 

70
00:03:54,680 --> 00:03:56,920
ஆரம்பிச்சிருக்க இந்த ஒரு 
முயற்சியே பெரிய முயற்சி. 

71
00:03:56,920 --> 00:03:59,040
இந்த ஃபர்ஸ்ட் டைமா நீங்க 
நம்மளுடைய பாட்காஸ்ட்டில் லிஸன் 

72
00:03:59,040 --> 00:04:02,590
பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னா?
வெல்கம் அண்ட் ஜாயின் த கிளப் 

73
00:04:02,910 --> 00:04:04,590
நீங்க ரைட். 
ஆனா பிளேஸ்க்கு வந்திருக்கீங்க. 

74
00:04:04,830 --> 00:04:07,030
உங்க வாழ்க்கைய மாத்தி 
அமைப்பதற்கான ஒரு இடத்துல நீங்க 

75
00:04:07,030 --> 00:04:10,070
உக்காந்துட்டு இருக்கீங்க. 
ரொம்பவே சந்தோஷம். 

76
00:04:11,470 --> 00:04:13,910
நம்ம எல்லாருக்குமே வாழ்க்கையில 
பெருசாக சாதிக்கும்னு 

77
00:04:13,910 --> 00:04:14,870
நினைக்கிறோம். 
உண்மை தானே. 

78
00:04:15,710 --> 00:04:18,350
வந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம்னு 
யாரும் நினைச்சது கிடையாது. 

79
00:04:18,470 --> 00:04:21,190
அது எந்த மாதிரி, எந்த விதமான 
சாதிப்பா இருக்கலாம். 

80
00:04:21,510 --> 00:04:23,990
சாதித்தல் என்பது உங்கள் மனசில் 
தோணக்கூடியது சந்தோஷமாக 

81
00:04:23,990 --> 00:04:27,550
இருக்கிறதும் ஒரு சாதனை தானே. 
எல்லா விஷயத்தையும் பாசிட்டிவ் வா

82
00:04:27,550 --> 00:04:30,950
பாக்குறதும் ஒரு சாதனை தானே. 
அப்போ நிறைய நிறைய நிறைய 

83
00:04:31,070 --> 00:04:33,510
சாதிக்கணும். 
அப்படின்ற ஒரு ஆசை சந்தோஷமா 

84
00:04:33,510 --> 00:04:35,270
இருக்குன்ற ஒரு ஆசை நமக்குள்ள 
எல்லாமே இருக்கும். 

85
00:04:35,550 --> 00:04:39,030
இந்த எபிசோட் நமக்கு ஒரு சின்ன 
சேஞ்ச் உங்களுக்கு சொல்ல போறேன். 

86
00:04:39,030 --> 00:04:43,110
அந்த சேஞ்ச் பண்ணி பாருங்க. 
கண்டிப்பா நீங்க நினைக்கிற இது 

87
00:04:43,110 --> 00:04:49,160
எல்லாமே உங்க கைல வந்து அடையும். 
பெரிய வெற்றி கைநெறிய பணம் 

88
00:04:49,320 --> 00:04:51,800
நிம்மதியான வாழ்க்கை இதுதான். 
நம்மளோட கனவா. 

89
00:04:52,950 --> 00:04:56,870
இதுவும் கனவு தான். 
ஆனா இவ்வளோ கனவுகள் இருந்தால் 

90
00:04:56,870 --> 00:05:01,230
கூட. 
இப்போ இந்த மொபைல் அண்ட் ஏ ஐ 

91
00:05:01,230 --> 00:05:03,550
வேர்ல்ட்ல எப்போ பார்த்தாலும் 
நம்ம கையில. 

92
00:05:04,270 --> 00:05:06,990
முயற்சிகள் இருக்கோ இல்லையோ நம்ம 
கையில் ஃபோன் இருக்கு. 

93
00:05:08,070 --> 00:05:11,270
கால்ல எழுந்த உடனே கண்ணத் 
துறக்குறதுக்கு முன்னாடி கை எங்க 

94
00:05:11,270 --> 00:05:15,830
போ தேடுது ஃபோனா இல்லையா உண்மையா 
இல்லையா சொல்லுங்க நான் உங்கள 

95
00:05:15,830 --> 00:05:17,990
வந்து பொய் சொல்றேன் அப்படி 
நினச்சிங்கனா எனக்கு மெசேஜ் 

96
00:05:17,990 --> 00:05:22,230
அனுப்புங்க ஈவன் இன்க்ளூடிங் மீ 
எடுத்தவனே கையை போன தான் தேடும். 

97
00:05:24,110 --> 00:05:27,190
இந்த ஸ்மார்ட் ஃபோன் மேலே தான் 
நம்மளுக்கு வந்து அவ்வளோ வாச நம்ம

98
00:05:27,190 --> 00:05:31,510
மைண்டை கட்டிப்போட்டு மாயாஜால 
வளைகுழ்கல உக்கார வச்சு நம்ம 

99
00:05:31,710 --> 00:05:34,470
தேவையில்லாத கன்டென்ட் எல்லாம் 
கன்சியூம் பண்ணி யாரோ ஒருத்தவங்க 

100
00:05:34,470 --> 00:05:35,790
சம்பாரிச்சு போயிக்கிட்டே 
இருக்காங்க. 

101
00:05:35,790 --> 00:05:39,370
உண்மை தானே. 
நம்ம நினைக்கிறோம். 

102
00:05:39,450 --> 00:05:44,130
என்னைக்காவது ஒரு என்னைக்காவது 
ஒரு நாள் பெருசா ஏதாவது நடக்கும்.

103
00:05:44,490 --> 00:05:47,670
அப்ப நம்ம வாழ்க்கை மாறும்னு. 
நடக்கும் போது பாத்துக்கலாம். 

104
00:05:47,670 --> 00:05:49,030
அப்படின்னு நம்ம நினைச்சிட்டு 
இருக்கோம். 

105
00:05:49,030 --> 00:05:52,350
ஆனால் அதுக்கான முயற்சிகள். 
கண்டிப்பா தப்பு நண்பா. 

106
00:05:54,110 --> 00:05:57,270
வெற்றி சக்ஸஸ் இது எல்லாமே நம்ம 
முன்னாடி பேசுன மாதிரி நிறைய 

107
00:05:57,270 --> 00:05:59,390
எபிசோட்டில் பேசியிருப்போம். 
இதெல்லாம் ஒரு நாள் நடக்கிறதுக்கு

108
00:05:59,390 --> 00:06:02,920
விஷயம் கிடையாது. 
தொடர்ந்து தொடர்ந்து போராடணும். 

109
00:06:02,920 --> 00:06:05,120
தொடர்ந்துருந்தும் முயற்சிகளை 
அடுக்கணும். 

110
00:06:06,110 --> 00:06:08,150
தோத்தாலும் ஜெயித்தாலும் 
தொடர்ந்து எந்திரிக்கணும். 

111
00:06:08,350 --> 00:06:12,270
ஓடணும். 
ஒவ்வொரு நாளும் நம்ம செய்கிற ஒரு 

112
00:06:12,270 --> 00:06:16,000
பழக்கம். 
இந்த வாழ்க்கையை மாற்றி 

113
00:06:16,000 --> 00:06:19,310
அமைக்கும். 
இன்னைக்கு இந்த எபிசோட்ல உங்க 

114
00:06:19,310 --> 00:06:23,430
வாழ்க்கைய மொத்தமா மாத்தப்போற 
அந்த ஒன் பர்சண்டேஜ் சீக்ரெட். 

115
00:06:24,510 --> 00:06:29,290
பத்திதான் பேசப்போறோம். 
ரெடியா? 

116
00:06:31,450 --> 00:06:34,690
என்ன பண்ற ரெடி ஃபோர் த ஹை 
வோல்டேஜ் மோட்டிவேஷன் உங்களுக்காக

117
00:06:34,690 --> 00:06:37,190
வந்துகிட்டே இருக்கு. 
ஃபர்ஸ்ட். 

118
00:06:38,230 --> 00:06:42,270
என்ன பிரச்சனைன்னு பேசுவா கரெக்ட்
ஆ என்ன தான் பிரச்சன என்ன 

119
00:06:42,270 --> 00:06:44,710
நடக்குது? 
அப்படின்ற மாதிரி நம்ம பேசணும் 

120
00:06:45,310 --> 00:06:49,590
உண்மை தானே என்னன்னு பேசுனா தான்.
நம்ம அந்த பிரச்சனைக்கான தீர்வை 

121
00:06:49,590 --> 00:06:54,490
கண்டுபிடிக்க முடியும். 
என்கிற நிறைய பேரு கேக்குற விஷயம்

122
00:06:54,850 --> 00:06:57,790
ஒரு விஷயம் மனோ. 
எனக்குலாம் ஒரு பெரிய லட்சியம் 

123
00:06:57,790 --> 00:07:01,190
இருக்கு. 
எனக்கு நிறைய கனவுகள் இருக்கு. 

124
00:07:01,630 --> 00:07:05,310
நிறைய ஆசை இருக்கு. 
ஆனா அத ஆரம்பிக்கத்தான் ரொம்ப 

125
00:07:05,310 --> 00:07:08,270
பயமா இருக்கு. 
எப்போ பார்த்தாலும் ஒரு லேசினஸ் 

126
00:07:08,830 --> 00:07:11,070
ஒரு ஹெசிட்டேஷன் நம்மளால 
முடியுமா? 

127
00:07:11,590 --> 00:07:13,310
நம்மளே எந்திருச்சா கூட சுத்தி 
இருக்க வேண்டாம். 

128
00:07:13,310 --> 00:07:15,550
என்னடா சொல்லிட்டு சிரிக்கும் 
போது என்னடான்னு சொல்லிட்டு 

129
00:07:15,550 --> 00:07:17,790
ஆச்சரியமா பார்க்கும் போது 
என்னடான்னு சொல்லிட்டு நம்மள 

130
00:07:17,790 --> 00:07:19,590
மட்டம் தட்டும் போது கீழே 
விழுந்துடுறேன். 

131
00:07:20,710 --> 00:07:22,550
பெரும்பாலானோர் மனசுல இருக்கிறது 
தான். 

132
00:07:22,590 --> 00:07:25,350
அது மனித இயல்பு தான். 
எப்பவுமே நம்ம மத்தவங்களோட 

133
00:07:25,350 --> 00:07:26,550
வாலிடேஷன் பார்த்துக்கிட்டே 
இருப்போம். 

134
00:07:29,790 --> 00:07:33,670
தெரியுமா என்ன? 
ஏன்னா நம்ம ஒரு ரிப்பீட் மோட்ல 

135
00:07:33,670 --> 00:07:35,030
வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டே 
இருக்கும். 

136
00:07:36,310 --> 00:07:41,470
அதே யோசனை அதே பழைய பழக்கங்கள் 
அதே டென்ஷன் அதே ஸ்ட்ரெஸ்ஸு. 

137
00:07:42,350 --> 00:07:45,750
இன்னைக்கு நீங்க செய்கிற அதே 
விஷயத்த நாளைக்கும் செஞ்சா 

138
00:07:46,030 --> 00:07:49,110
எப்படிங்க வாழ்க்கை மாறும் ஒரு 
நாள் மாறும் உக்காந்துட்டு 

139
00:07:49,510 --> 00:07:52,430
எதையுமே முயற்சிகள் எடுக்காம 
எதையுமே நம்ம வந்து முயற்சி 

140
00:07:52,430 --> 00:07:55,750
பண்ணாம உக்காந்த இடத்துலயே 
உக்காந்துட்டு எனக்கு நடக்கும் 

141
00:07:55,750 --> 00:07:58,070
நடக்கும்னு ஒரு நம்பிக்கையோட 
ஓடிக்கிட்டே இருந்தா என்னங்க 

142
00:07:58,070 --> 00:08:01,350
மாறும் நம்பிக்கை மட்டும் நம்ம 
வாழ்க்கையை மாத்திடாது. 

143
00:08:01,750 --> 00:08:05,630
ஆக்ஷன்ஸ் அதுதாங்க பல பேர் 
தூக்குற இடம் நமக்குள்ளே நல்ல 

144
00:08:05,630 --> 00:08:08,590
எண்ணங்கள் இருக்கும் நல்ல கனவுகள்
இருக்கும் நல்ல ஐடியாஸ் 

145
00:08:08,590 --> 00:08:10,230
இருக்கும். 
ஆனால் அதை இம்ப்ளிமெண்ட் பண்றவன் 

146
00:08:10,230 --> 00:08:12,950
எவனாவது ஜெயிப்பான். 
ரிலையன்ஸ்ங்களை கீழே விழுந்து. 

147
00:08:13,910 --> 00:08:16,510
ஒண்ணுமே பண்ண முடியாது. 
கொஞ்சம் லாஜிக்கா யூசிங் என் 

148
00:08:16,510 --> 00:08:19,990
நண்பர் அன்பிகளை. 
உங்களுக்கு ஒரு வேற ஒரு ரிசல்ட் 

149
00:08:19,990 --> 00:08:21,430
வேணும். 
உங்கள் வாழ்க்கையை மாற்றி 

150
00:08:21,430 --> 00:08:23,790
அமைக்கணும். 
உங்களுக்கு எல்லாமே மாறணும் 

151
00:08:23,870 --> 00:08:29,310
அப்படின்னு நினைச்சீங்கன்னா. 
நீங்க ஒரு வேத பாத இதுதான நடந்து 

152
00:08:29,310 --> 00:08:32,070
போகணும். 
நீங்க போற தூரம் போற இடம் 

153
00:08:32,070 --> 00:08:34,669
உங்களுக்கு தெரியும். 
ஆனால் அதுக்கு நடக்கணும்ல 

154
00:08:35,030 --> 00:08:37,789
கரெக்டான வழியில் நடக்கணுல்ல. 
நடந்தா தானே வாழ்க்கை மாறும். 

155
00:08:38,830 --> 00:08:41,789
உண்மையா பொய்யா? 
அதுக்கு நீங்க மலைய தூக்கணும்னு 

156
00:08:41,789 --> 00:08:44,590
அவசியம் இல்ல. 
சின்னதா ஒரு அடி எடுத்து வச்சா 

157
00:08:44,590 --> 00:08:48,270
போதும். 
இப்போ அந்த ஒன் பர்சண்டேஜ் டிப்ஸ்

158
00:08:48,430 --> 00:08:51,550
சீக்ரெட் 30 பேசப் போகிறோம். 
அப்படி என்னப்பா அப்படின்னு தான 

159
00:08:51,550 --> 00:08:55,150
கேக்குறீங்க த சொல்யூஷன். 
இங்க தான் வருது அந்த ஒன் 

160
00:08:55,150 --> 00:08:58,990
பர்சண்டேஜ் ரூல் உங்க வாழ்க்கையை 
ஒரே நாள்ல 100 பர்சண்டேஜ் மாற்ற 

161
00:08:58,990 --> 00:09:02,270
முடியுமான்னு கேட்டிங்கன்னா. 
கஷ்டம் தான். 

162
00:09:03,070 --> 00:09:05,950
ஆனா தினமும் ஒன் பர்சண்டேஜ் 
மட்டும் உங்கள செதிக்கங்க 

163
00:09:06,150 --> 00:09:08,590
மாத்திக்கோங்க. 
சின்ன சின்னதா முயற்சிகள் எடுங்க.

164
00:09:08,590 --> 00:09:09,790
சின்ன சின்னதா உங்கள 
மாற்றிக்கோங்க. 

165
00:09:10,950 --> 00:09:14,870
தினமோ. 110 நிமிஷம் எதாவது புக் அ
ரீட் பண்ணுங்க. 

166
00:09:14,870 --> 00:09:18,030
ஒரு புது விஷயத்த கத்துக்கங்க 
இல்ல பேப்பர் படிங்க ஏதோ ஒன்னு 

167
00:09:18,030 --> 00:09:20,110
புதுசா நீங்க பண்ணனும். 10 
மினிட்ஸ். 

168
00:09:21,070 --> 00:09:25,470
தினமோ 115 மினிட்ஸ் எக்ஸர்சைஸ் 
பண்ணுங்க இல்ல ஒரு பிரிஸ்க் வாக் 

169
00:09:25,470 --> 00:09:27,830
போங்க. 
தினமும் 15 நிமிஷம். 

170
00:09:28,790 --> 00:09:31,110
உங்க. 
கோல நெனச்சு. 

171
00:09:31,910 --> 00:09:35,270
யோசிச்சு நோட்டில் எழுதுங்க ஜஸ்ட்
காத்திலேயே யோசிச்சு 

172
00:09:35,270 --> 00:09:38,350
காற்றுவாக்கில் போயிறபோது அதனால 
அந்த நோட்டில் எழுதுங்க என்ன 

173
00:09:38,350 --> 00:09:39,950
நினைக்கிறீங்க? 
என்ன பண்ணலாம்னு சொல்லிட்டு. 

174
00:09:41,310 --> 00:09:42,670
மத்ஸ் ல ஒரு ஃபார்முலா 
இருக்குங்க. 

175
00:09:43,190 --> 00:09:47,110
ஒன் பாயிண்ட் ஸிரோ ஒன். 
பவர் 2365 ஈக்வல் டு தேர்ட்டி 

176
00:09:47,110 --> 00:09:51,110
செவன் பார்ட் செவன். 
அதாவது நீங்க தினமும் வெறும் ஒன் 

177
00:09:51,110 --> 00:09:53,790
பர்சண்டேஜ் மட்டும் முன்னேறுனா 
ஒரு வருஷத்தோட முடிவுல நீங்க 

178
00:09:53,790 --> 00:09:57,750
இன்னைக்கு இருக்கிறத விட 37 
மடங்கு சிறந்த மனிதராக மாறி 

179
00:09:57,750 --> 00:10:00,350
இருப்பீங்க. 
வெறும் ஒன் பர்சன்டேஜ் மாற்றோம். 

180
00:10:00,870 --> 00:10:03,710
ஒரு வருஷத்தில் முப்பத்தி ஏழு 
பர்சன்டேஜ் ஒரு சேஞ்ச் இருக்கும்.

181
00:10:04,430 --> 00:10:06,510
சூப்பர் ல. 
உண்மை தானங்க. 

182
00:10:09,950 --> 00:10:12,470
இதுதாங்க அந்த காம்பௌண்டிங் 
அப்படின்னு சொல்லுவாங்க. 

183
00:10:12,510 --> 00:10:15,550
அதோட அபார சக்தி. 
நல்ல நேரம் வரும்னு 

184
00:10:15,550 --> 00:10:19,230
காத்துக்கிட்டே இருக்காதீங்க. 
நல்ல நேரம்னு ஒன்னு தனியா வராது. 

185
00:10:19,750 --> 00:10:21,470
நாம உருவாக்குறது தான் நல்ல 
நேரம். 

186
00:10:23,380 --> 00:10:26,790
இந்த நிமிஷம். 
மட்டும்தான் உங்ககிட்ட இருக்கா. 

187
00:10:27,070 --> 00:10:30,230
இருக்கிற நிஜமான ஒரு டைம் இந்த 
நிமிஷம் நான் பேசிகிட்டு இருக்கிற

188
00:10:30,230 --> 00:10:31,630
டைம் மட்டும் தான் நம்ம கையில் 
இருக்கு. 

189
00:10:32,790 --> 00:10:35,590
நேற்று என்பது கையில் இல்லை. 
நாளை என்பதும் பையில் அல்ல. 

190
00:10:35,590 --> 00:10:37,350
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் 
உண்டு. 

191
00:10:37,470 --> 00:10:41,910
அதை மைண்டில் வச்சுக்கோங்க. 
ஓகே இப்ப என்ன பண்ணலாம் 

192
00:10:42,070 --> 00:10:46,110
அப்படின்றத நம்ம யோசிப்போம் ஓகே 
வா ரெடி யா நான் என்ன பண்ணலாம், 

193
00:10:46,310 --> 00:10:49,510
எப்படி இத மாத்தி அமைக்கலாம் 
அப்படின்றத யோசிக்கலாம். 

194
00:10:51,240 --> 00:10:55,360
மனோஜ் சேலஞ்ச் னு எடுத்துக்கங்களே
சோ இந்த வாரம் உங்களோட ஆர் ஜே மனோ

195
00:10:55,440 --> 00:10:59,110
குடுக்குற இந்த சேலஞ்ச் இது தான்.
த நோ ஃபோன் ஃபர்ஸ்ட் அவர் சேலஞ்ச்

196
00:10:59,230 --> 00:11:04,660
இன்க்ளூடிங் மீ. 
காலைல எழுந்த உடனே ஃபர்ஸ்ட் 60 

197
00:11:04,660 --> 00:11:06,390
நிமிஷம். 
ஒன் ஹவர். 

198
00:11:07,190 --> 00:11:09,710
நோ சோசியல் மீடியா நோ வாட்ஸ்அப் 
நோ மெயில்ஸ். 

199
00:11:10,590 --> 00:11:13,270
அந்த நேரத்த உங்களுக்காக முதலீடு 
பண்ணுங்க. 

200
00:11:14,550 --> 00:11:16,230
மெடிடேஷன் பண்ணுங்க பிளான் 
பண்ணுங்க. 

201
00:11:16,350 --> 00:11:20,070
இல்லைன்னா அமைதியா. 
ப்ரீத்தின் ப்ரீத் அவுட் 

202
00:11:20,070 --> 00:11:21,670
பண்ணுங்க. 
ஃப்ரீயா இருங்க. 

203
00:11:22,790 --> 00:11:25,820
ஓகே வா. 
அனுமயமா? 

204
00:11:27,370 --> 00:11:31,910
பண்ணி காமிக்க முடியுமா? 
உங்களுடைய மானிக நீங்க உங்க 

205
00:11:32,110 --> 00:11:35,670
கைக்குள்ள கண்ட்ரோல் குள்ள கொண்டு
வந்தீங்கன்னா இந்த உலகமே உங்க 

206
00:11:35,670 --> 00:11:39,390
கையில் வருங்க ஏன்னா அந்த 
மார்னிங் மைண்டு மார்னிங் மூடு 

207
00:11:39,830 --> 00:11:41,430
வெரி இம்பார்ட்டண்ட் டு ரன் த 
ஹோல் டே. 

208
00:11:42,710 --> 00:11:45,190
நிறைய ரிசோர்ச் ல இந்த ரிசல்ட் 
வந்துருக்கு. 

209
00:11:46,350 --> 00:11:47,790
உங்க மேலே உங்களுக்கு நம்பிக்கை 
இருக்கா? 

210
00:11:48,230 --> 00:11:51,830
கண்டிப்பா இருக்கணும். 
உங்களால முடியலனா வேற யாரால 

211
00:11:51,830 --> 00:11:53,870
முடியும். 
முடியுமா முடியாதா? 

212
00:11:56,980 --> 00:11:59,220
இன்னைக்கு ராத்திரி தூங்க போகும் 
போது உங்ககிட்ட நீங்களே 

213
00:11:59,220 --> 00:12:01,540
கேட்டுக்கோங்க. 
நேத்தையோட இன்னைக்கு நான் ஒன் 

214
00:12:01,540 --> 00:12:03,020
பெர்சன்டேஜ் பெட்டர் ஆ 
இருக்கேன்னா இல்லையா? 

215
00:12:03,420 --> 00:12:06,420
ஆமான்னு வந்தா நண்பா நண்பி நீங்க 
ஜெயிச்சிக்கிட்டே இருக்கீங்க. 

216
00:12:08,730 --> 00:12:11,070
இல்லையா? 
உங்கள மாத்தி அமைக்க ட்ரை 

217
00:12:11,070 --> 00:12:13,350
பண்ணுங்க. 
நான் இந்த சேலஞ்ச் ஏத்துக்க 

218
00:12:13,350 --> 00:12:14,830
போறேன். 
நீங்க ஏத்துக்கப் போறீங்களா 

219
00:12:14,830 --> 00:12:16,990
இல்லையா அப்படின்றது உங்க கைல 
தான் இருக்கு இந்த எபிசோட் 

220
00:12:16,990 --> 00:12:19,670
உங்களுக்கு பிடிச்சிருந்தா. 
இந்த ஒரு மோட்டிவேஷன் 

221
00:12:19,670 --> 00:12:22,550
தேவைப்படுறவங்க நண்புக்கு 
நண்பனுக்கு நண்பைக்கு ஷேர் 

222
00:12:22,550 --> 00:12:24,870
பண்ணுங்க. 
மறக்காம நம்ம ஆர்ஜேவனூர் தமிழ் 

223
00:12:24,870 --> 00:12:26,470
செல்ஃப் ஆஃப் பாட்காஸ்ட் 
சப்ஸ்கிரைப் பண்ணுங்க. 

224
00:12:26,470 --> 00:12:29,350
ஃபாலோ பண்ணுங்க. 
முழுக்க முழுக்க எந்த ஒரு மானிடரி

225
00:12:29,350 --> 00:12:31,590
பெனிபிட் நாம பேஷன் க்காக நல்ல 
விஷயங்கள மக்களுக்கு 

226
00:12:31,910 --> 00:12:34,390
குடுக்கணுன்றதுக்காக தொடர்ந்து 
போராடிக்கிட்டு இருக்க எனக்கு 

227
00:12:34,390 --> 00:12:35,790
உங்களோட சப்போர்ட் ரொம்ப ரொம்ப 
முக்கியம். 

228
00:12:36,350 --> 00:12:39,670
இது மணிக்காக கிடையாது. 
மக்களுக்காக, நல்ல மனிதர்களுக்காக

229
00:12:39,670 --> 00:12:43,350
நல்லா நன்னா நண்பிகளுக்காக. 
இன்னொரு அதிரடியான எபிசோட் ட 

230
00:12:43,350 --> 00:12:45,350
உங்கள வந்து மீட் பண்றேன். 
அதுவரைக்கும் கனவு காணுங்க 

231
00:12:45,350 --> 00:12:47,470
உழைச்சிக்கிட்டே இருங்க. 
ஜலித்துக்கொண்டே வாழுங்கள். 

232
00:12:48,230 --> 00:12:50,070
வாழ்க்கை சின்னது. 
அது சிறப்பாக வாழ்வோம். 

233
00:12:55,130 --> 00:12:57,370
நீங்க ஆர் ஜே மனோ தமிழ் ஸெல்ப் 
ஆஃப் மோட்டிவேஷனல் 

234
00:12:57,370 --> 00:12:59,730
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

235
00:12:59,730 --> 00:13:03,170
நான் உங்கள பேசிட்டு இருக்கேன். 
மனோ அடுத்த வாரம் ஒரு சூப்பர் ஆன 

236
00:13:03,170 --> 00:13:05,410
எபிசோட் உங்க சந்திக்கப் போறேன். 
அது வரைக்கும் உங்கள வந்து எப்படி

237
00:13:05,410 --> 00:13:07,610
வருது ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃபோ 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

238
00:13:07,610 --> 00:13:11,770
பேட் காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை உங்க வாழ்க்கைல எல்லாமே

239
00:13:11,770 --> 00:13:16,350
சூப்பராகவும் என் நண்பர் நன்றி. 
அல்ரைட் டேக் கேர் பை பை. 

240
00:13:17,230 --> 00:13:38,390
சீ யூ. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

241
00:13:38,710 --> 00:13:42,070
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

242
00:13:42,070 --> 00:13:43,950
நீங்க கேட்டுகிட்டு. 
இருக்கீங்க. 

243
00:13:44,790 --> 00:13:48,270
ஆர் ஜீ மனு தமிழ் செல்ஃப் ஹெல் 
இம்ப்ரூவ்மெண்ட் மோட்டிவேஷனல் 

244
00:13:48,390 --> 00:13:51,110
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

245
00:13:53,700 --> 00:13:56,020
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

