1
00:00:08,870 --> 00:00:13,990
நண்பா நண்பிகளே. 
நான் ஒரு கேள்வி உங்ககிட்ட 

2
00:00:14,590 --> 00:00:17,950
கேக்கணும்னு ஆசைப்படுறேன். 
ரொம்ப ஹானஸ்டா என்கிட்ட நீங்க 

3
00:00:17,950 --> 00:00:21,510
பதில் சொல்லணும். 
எத்தன டைம்? 

4
00:00:22,350 --> 00:00:25,310
நீங்க பயங்கரமா மோட்டிவேட் 
ஆயிருக்கீங்க. 

5
00:00:26,150 --> 00:00:29,990
முக்கியமா நம்ம பாட்காஸ்ட் கேட்டு
ஆகா பயங்கரமா மோட்டிவேட் 

6
00:00:29,990 --> 00:00:33,910
ஆயிருக்கேன். 
வாழ்க்கைல நான் நினைச்சதெல்லாம் 

7
00:00:33,910 --> 00:00:35,870
அடைய போறேன். 
சந்தோஷமா இருக்க போறேன். 

8
00:00:36,110 --> 00:00:39,110
அப்படின்னு நிறைய. 
விஷயங்கள. 

9
00:00:40,390 --> 00:00:44,990
உங்க மனசுல வச்சு நீங்க. 
அத உருவாக்கி இருக்கீங்க. 

10
00:00:47,220 --> 00:00:52,220
ஆனா அந்த மோட்டிவேஷன் கொஞ்ச 
நாள்லயே எல்லாமே பறந்து போயிடுற 

11
00:00:52,220 --> 00:00:55,580
மாதிரி. 
அட போடா. 

12
00:00:56,350 --> 00:00:57,910
அப்டின்ற மாதிரி ஒரு ஃபீலிங் 
வந்துருக்கு. 

13
00:01:00,230 --> 00:01:03,190
எப்பவுமே மோட்டிவேஷன் பீல் குட் 
உண்மைதானே? 

14
00:01:03,990 --> 00:01:07,990
ரொம்ப அருமையா இருக்கும். 
மோட்டிவேஷன் ரொம்பவே சந்தோஷமாவும்

15
00:01:07,990 --> 00:01:12,590
இருக்கும். 
ஆனா அந்த மோட்டிவேஷன் டெம்ப்ரவரி 

16
00:01:12,590 --> 00:01:16,230
ங்க. 
இன்னைக்கு எபிசோட் ல நம்ம. 

17
00:01:17,430 --> 00:01:22,270
அத தாண்டி மோட்டிவேஷனையும் தாண்டி
ரொம்ப பவர்ஃபுலான ஒரு விஷயத்த 

18
00:01:22,270 --> 00:01:25,150
பத்தி. 
பேச போறோம் நீங்க கேக்க போறீங்க. 

19
00:01:28,230 --> 00:01:33,110
சம்திங் தட் டஸ்ன் கேர் அபௌட் 
மூவ் எமோஷன் ஆர் எக்ஸ்க்யூஸ். 

20
00:01:34,670 --> 00:01:37,070
நல்லா கேர் பண்ணவே பண்ணாது. 
என்ன நிறைய இடங்கள்ல நம்ம 

21
00:01:37,070 --> 00:01:39,270
மோட்டிவேஷன் எழுப்பதற்கான காரணம் 
என்னனு பாத்தீங்கன்னா. 

22
00:01:41,050 --> 00:01:43,610
நம்ம மூட் ஸ்விங்கா இருக்கலாம். 
நம்ம எமோஷனலா இருக்கலாம் இல்ல 

23
00:01:43,610 --> 00:01:45,730
நம்ம நிறைய எக்ஸிட் எக்ஸ்க்யூஸ் 
கொடுக்கலாம். 

24
00:01:47,110 --> 00:01:51,430
சோ இந்த எபிசோட். 
டிசிப்ளின் ஓவர் மோட்டிவேஷன். 

25
00:01:52,750 --> 00:01:55,990
ஹவு இம்போர்ட்டண்ட் டிசிப்ளின் 
இந்த டிசிப்ளின் இருந்தா? 

26
00:01:56,750 --> 00:02:01,150
மோட்டிவேஷன். 
ஓனாவளும் ஓகாட்டியும் ரொம்ப பெரிய

27
00:02:01,150 --> 00:02:06,360
அளவுல வெற்றியடைய முடியும். 
இந்த வாரம் நம்மளுடைய ரைஸ் 

28
00:02:06,360 --> 00:02:11,560
செகண்ட் சீரிஸ் ல டிஸ்புவின் ஓவர்
மோட்டிவேஷன் அத பத்தி தான் பேச 

29
00:02:11,640 --> 00:02:13,080
போறோம். 
தொடர்ந்து நீதிருங்கள். 

30
00:02:15,440 --> 00:02:18,840
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

31
00:02:19,040 --> 00:02:22,280
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

32
00:02:23,120 --> 00:02:26,720
ஆட்சி மனோ தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

33
00:02:26,800 --> 00:02:29,560
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

34
00:02:32,160 --> 00:02:34,440
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

35
00:02:38,260 --> 00:02:41,380
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா நண்பி. 

36
00:02:42,190 --> 00:02:46,350
எல்லாரும் எப்படி இருக்கீங்க? 
ரொம்ப சந்தோசமா வாழ்க்கை 

37
00:02:46,550 --> 00:02:47,950
எல்லாருக்குமே கடந்துகிட்டு 
இருக்கோம். 

38
00:02:47,950 --> 00:02:50,590
அப்படின்ற ஒரு நம்பிக்கை இருக்கு.
எனக்கு. 

39
00:02:51,630 --> 00:02:56,070
எனக்கு தான் கண்டிப்பா? 
நீங்க இந்த உலகத்துல எந்த மூலையில

40
00:02:56,070 --> 00:02:57,990
இருந்து இந்த எபிசோடை 
கேக்குறீங்க. 

41
00:02:58,190 --> 00:03:03,870
அப்படினாலும் இந்த உலகம் நமக்கு 
ஒரு பெரிய படிப்பினையும், ஒரு 

42
00:03:03,870 --> 00:03:06,670
பெரிய மாற்றத்தையும் எப்பவுமே 
கொடுத்துக்கிட்டே இருக்கும். 

43
00:03:09,300 --> 00:03:12,060
ஒவ்வொரு நாள் ஒரு விஷயம் நமக்கு 
இம்போர்ட்டண்ட் தெரிய வாய்ப்பு 

44
00:03:12,060 --> 00:03:13,860
இருக்கு. 
ஒருநாள் இது தெரியும். 

45
00:03:13,900 --> 00:03:18,110
ஒரு நாள் இன்னொன்னு தெரியும். 
மாறி மாறி நமக்குள்ள வந்துகிட்டே 

46
00:03:18,110 --> 00:03:21,550
இருக்கும். 
எதுவா இருந்தாலும் இந்த 

47
00:03:21,550 --> 00:03:24,750
வாழ்க்கையை சிறப்பாக வாழணும். 
சூப்பரா வாழ்ந்து. 

48
00:03:25,470 --> 00:03:31,310
பக்காவா வாழ்க்கையே அருமையா 
உருவாக்கணும் அப்படின்றதுல நம்ம 

49
00:03:31,510 --> 00:03:34,570
ரொம்ப குறிக்கோளா இருப்போம். 
உண்மை தானே. 

50
00:03:35,830 --> 00:03:38,910
நீங்க எங்க இருந்து இந்த 
பாட்காஸ்ட் கீர்த்தாலும் மறக்காம 

51
00:03:38,950 --> 00:03:40,350
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 
நண்பன். 

52
00:03:40,350 --> 00:03:43,190
அது மட்டும் இல்லாம உங்களோட ஃபயர்
ரேட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட்டி வெளி

53
00:03:43,190 --> 00:03:44,510
தொடர்ந்து குடுத்துக்கிட்டு 
இருந்தது. 

54
00:03:44,510 --> 00:03:46,990
ரொம்ப யூஸ்ஃபுல் ஆ இருக்கும். 
ஏன் அப்படி நீங்க கேட்டீங்கன்னா 

55
00:03:47,550 --> 00:03:48,870
உங்களுக்கு நான் அடிக்கடி சொல்றது
தான். 

56
00:03:49,830 --> 00:03:52,670
நீங்க குடுக்கக்கூடிய இந்த ஃபைட் 
ரேட்டிங்ஸ் நம்மள நிறைய மனிதர்கள்

57
00:03:52,670 --> 00:03:55,830
கிட்ட ரீச்சடை செய்யும். 
திஸ் பாட்காஸ்ட், இஸ் கம்ப்ளீட் 

58
00:03:55,830 --> 00:04:01,310
மை பர்சனல் ப்ராஜெக்ட். 
இதுனால ₹1 $1 எதுவுமே கிடையாது. 

59
00:04:02,930 --> 00:04:06,530
ஆம் நாட் வில்லிங் டு கேன் மணி 
ஃப்ரம் திஸ் இஸ். 

60
00:04:07,790 --> 00:04:10,630
மை பார்ட் ஆஃப் பர்போஸ்புல் லைஃப்
இனிஷியேட்டிவ். 

61
00:04:11,430 --> 00:04:14,630
இது மூலமா கேக்குற நம்ம நண்பா 
நண்பிகள் வாழ்க்கைல ஒரு பெரிய 

62
00:04:14,630 --> 00:04:16,870
மாற்றம் உருவாகுது. 
அப்படின்ற நம்பிக்கை எனக்குள்ள 

63
00:04:16,870 --> 00:04:20,050
உருவாகுது. 
நானும் நிறைய லவ் பண்றேன். 

64
00:04:20,050 --> 00:04:23,450
நிறைய ஷேர் பண்றேன். 
அந்த ஒரு நம்பிக்கை என உந்தி 

65
00:04:23,450 --> 00:04:26,170
தள்ளிக்கிட்டே இருக்கு. 
நீங்க குடுக்குற சப்போர்ட். 

66
00:04:27,910 --> 00:04:30,510
ரொம்ப ரொம்ப நன்றி. 
அர்ஜி மனோ அண்டர் ஸ்கோர் 

67
00:04:30,510 --> 00:04:32,310
இன்ஸ்டாகிராம் உங்களுக்காக 
காத்துகிட்டு இருக்கேன். 

68
00:04:32,310 --> 00:04:36,350
நீங்க மெசேஜ் அனுப்பலாம் பேசலாம்.
உங்களோட ஸ்டோரி ஷேர் பண்ணலாம். 

69
00:04:37,550 --> 00:04:39,310
வாட்ஸ்அப் சேனல் லிங்க் 
பார்க்கணும் டிஸ்கிரிப்ஷன் 

70
00:04:39,310 --> 00:04:40,390
இருக்கு. 
யூ கேன் ஜாய்ன் ஓவர் தேர். 

71
00:04:43,300 --> 00:04:45,260
ரொம்ப சந்தோசமா இருக்கு. 
உங்கள திருப்பி மீட் பண்றது இல்ல 

72
00:04:45,540 --> 00:04:47,740
அல்மோஸ்ட் இந்த மந்த் ஓட செகண்ட் 
எபிசோட். 

73
00:04:49,190 --> 00:04:51,430
ஒரு வீக் போட்டு இருந்தோம். 
டூ வீக்ஸ் போட்டு இருந்தோம். 

74
00:04:51,430 --> 00:04:56,960
இப்ப எவ்ரி மந்த். 
ஏன் இந்த ஸ்லோனஸ் ஏன் இந்த சரிவு 

75
00:04:57,400 --> 00:05:00,840
அப்படின்ற மாதிரி சில நண்பா 
நண்பிகள் கேட்டிருந்தீங்க உங்கள 

76
00:05:00,840 --> 00:05:03,840
கூட தோனிருக்கலாம் ஏன் நமக்கு 
அடுத்தடுத்த எபிசோட்ஸ் வர்றது 

77
00:05:03,840 --> 00:05:07,840
இல்ல அப்படின்ற மாதிரி. 
உங்ககிட்ட 11 சொல்லிக்கிறேன். 

78
00:05:10,630 --> 00:05:13,390
முழுக்க முழுக்க. 
இத கேக்குறதுக்கு உங்கள தடவை 

79
00:05:13,390 --> 00:05:14,910
வேணும். 
கரெக்ட் ங்களா உங்க லைப் ல 

80
00:05:15,510 --> 00:05:20,980
ரன்னிங் ஓடுறது எதுனாலும். 
நான் எக்ஸ்க்யூஸ் சொல்லல சத்தியமா

81
00:05:20,980 --> 00:05:24,230
நான் சொல்லல. 
பட் ஆனா என்னோட சிச்சுவேஷன் என்ன 

82
00:05:24,230 --> 00:05:27,830
நிலைமை? 
பல போராட்டங்கள் கடந்து இந்த 

83
00:05:27,830 --> 00:05:30,750
நேரம் எனக்கு கிடைக்கணும். 
ரெகார்ட் பண்ணனும் எடிட் பண்ணனும்

84
00:05:31,470 --> 00:05:33,510
அத போஸ்ட் பண்ணனும் ப்ரோமோட் 
பண்ணனும். 

85
00:05:34,470 --> 00:05:36,390
இது எல்லாத்துக்குமே கொஞ்சம் டைம்
வேணும். 

86
00:05:38,120 --> 00:05:40,440
அத பண்ணலாம் என்னடா கமிட்மென்ட் ஆ
இருக்க அப்டின்னு கேக்கலாம். 

87
00:05:41,960 --> 00:05:44,880
லைஃப் உங்களுக்கு முன்னாடி சொன்ன 
மாதிரி ஒரு பிரயாரிட்டி ய 

88
00:05:44,880 --> 00:05:46,400
குடுக்குது. 
இன்னொரு தடவை இன்னொரு 

89
00:05:46,400 --> 00:05:49,000
பிரோயாரிட்டி குடுக்குது. 
அதுல இது ஹையஸ்ட் ரெட் மாதிரி 

90
00:05:49,000 --> 00:05:50,760
இருக்குறோம். 
அப்ப இது இல்லையான்னு 

91
00:05:50,760 --> 00:05:52,840
கேட்டீங்கன்னா அப்படி கிடையாது. 
இதுவும் என்னோட ப்ரையாரிட்டி 

92
00:05:52,840 --> 00:05:56,770
தான். 
எவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் 

93
00:05:56,770 --> 00:05:59,690
இடையில ஓடி வந்து உங்ககிட்ட 
பேசணும் என்ற ஒரு பெரியாரிட்டி. 

94
00:06:01,030 --> 00:06:04,030
நான் குடுக்கக்கூடிய. 
ஒரு எபிசோட் ரெண்டு எபிசோட் மூணு 

95
00:06:04,030 --> 00:06:05,470
எபிசோட் எத்தன எபிசோட் ஆ 
இருந்தாலும். 

96
00:06:06,870 --> 00:06:10,230
உங்கள உந்தே தள்ளும் உங்களுக்கு 
ஹெல்ப் பண்ணும் அப்படி நம்பிக்கை 

97
00:06:10,230 --> 00:06:11,550
எனக்குள்ள இருந்துகிட்டே தான் 
இருக்கு. 

98
00:06:12,790 --> 00:06:16,470
உண்மைதானே உண்மையா இருந்தா எனக்கு
ஒரு தம்ஸ் அப் குடுங்க ஸ்பாட்டி 

99
00:06:16,470 --> 00:06:19,150
பீல் குடுக்கலாம் ஆர் ஜே மேன் 
அண்டர் ஸ்கோர் என்ன கனெக்ட் 

100
00:06:19,150 --> 00:06:23,800
பண்ணலாம். 
இப்ப எபிசோட் ல உள்ள போயிடலாம். 

101
00:06:24,520 --> 00:06:27,320
ஏன்னா ரொம்ப நாள் பேசல அதனால 
தான். 

102
00:06:29,410 --> 00:06:32,230
நம்ம. 
டிசிப்ளின் ஓவர் மோட்டிவேஷன் இது 

103
00:06:32,230 --> 00:06:34,390
ஒரு கதையில் இருந்தே 
ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். 

104
00:06:35,350 --> 00:06:39,940
வழக்கம் போல ஒரு மனிதர். 
நிறைய பேருக்கு ஒரு ஆசை 

105
00:06:39,940 --> 00:06:41,900
இருக்கும். 
நம்ம குண்டா இருந்தா ஒல்லி ஆகுறது

106
00:06:41,900 --> 00:06:45,510
ஒல்லியா இருந்தா குண்டாகிறதும். 
சப்பியா இருந்தா சீப் 

107
00:06:45,510 --> 00:06:48,870
பாக்குறதும். 
அப்படின்ற ஒரு ஆசை எல்லாருக்குமே 

108
00:06:48,870 --> 00:06:52,830
இருக்கும் உண்மை தானே. 
அதே மாதிரி இந்த கதை ல வரக்கூடிய 

109
00:06:52,910 --> 00:06:57,830
மனிதருக்கும் ஒரு ஆசை. 
நம்மளுடைய உடம்ப மாத்தணும் ரொம்ப 

110
00:06:57,830 --> 00:07:00,110
பொலிவா இருக்கணும். 
ரொம்ப வலிமையா இருக்கணும். 

111
00:07:00,150 --> 00:07:01,830
அப்படின்ற மாதிரி எண்ணங்கள் 
அவருக்குள்ள வருது. 

112
00:07:03,030 --> 00:07:06,110
நிறைய நிறைய. 
மோட்டிவேஷன் வீடியோ பாக்குறாரு. 

113
00:07:07,430 --> 00:07:09,630
குண்டாவது ஒல்லியான ஒல்லி அந்த 
குண்டானவங்க யூடியூப் ல போடுற 

114
00:07:09,630 --> 00:07:11,470
எல்லா கதையும் நம்பி ஒரு 
பாத்துக்கிட்டே இருக்குறாரு. 

115
00:07:12,950 --> 00:07:15,790
நடக்கும் நடக்கும் நடக்கும் 
நடக்கும் சொல்லிட்டு பயங்கரமா? 

116
00:07:15,790 --> 00:07:19,900
மோட்டிவேட் ஆகுறாரு. 
ஓகே பாத்து கத்துகிட்டு ஒர்க் 

117
00:07:19,900 --> 00:07:22,630
அவுட் பிளான் பண்றாரு. 
அவரு அவருக்குள்ளேயே சத்தியம் 

118
00:07:22,630 --> 00:07:26,430
பண்ணிக்கிறாரு. 
நாளைக்கு கண்டிப்பா நான் ஸ்டார்ட்

119
00:07:26,430 --> 00:07:27,830
பண்ணிடுவேன் அப்டின்னு 
சொல்லிட்டு. 

120
00:07:29,650 --> 00:07:34,150
அந்த நாளை என்பது. 
நாளை நாளை நாளை என்று இன்று 

121
00:07:34,150 --> 00:07:36,590
இலக்காதே. 
அப்படின்ற மாதிரி நாளை நாளை நாளை 

122
00:07:36,590 --> 00:07:40,510
னு அவரு. 
போஸ்ட்போன் பண்ணிட்டு இருக்காரு. 

123
00:07:40,630 --> 00:07:45,600
நேஷன். 
இந்த ஒன் டே ஒரு நாள் ஒரு 

124
00:07:45,640 --> 00:07:49,950
சிம்பில் ரூல் மேக் மேக் பண்றாரு.
என்னடா இருந்தாலும் பரவால்ல நான் 

125
00:07:50,070 --> 00:07:53,830
சோ பண்ணுவேன். 1000 காரணங்கள் 
இருக்காங்க போகாம இருக்குறதுக்கு 

126
00:07:54,350 --> 00:07:58,270
1000 பிரச்சனைகள் இருக்கு. 
பட் எது நடந்தாலும் ஆய்வு சோ 

127
00:07:58,470 --> 00:08:00,670
அப்படின்ற மாதிரி அவருக்கு ஒரு 
முடிவு எடுக்கிறாரு. 

128
00:08:02,990 --> 00:08:05,350
பரவால்ல எவ்ரிடே இஸ் நாட் எ 
பெர்ஃபெக்ட் டே. 

129
00:08:06,310 --> 00:08:08,510
எல்லா ஒரு கூட்டணி நல்லா பண்ண 
முடியும்னு கூட தெரியல. 

130
00:08:08,910 --> 00:08:12,070
பட் போவோம். 
போய் சோ பண்ணுவோம். 

131
00:08:12,470 --> 00:08:15,110
ஜெயிக்கிறோமோ தூக்கிறமோ ஆனா உன் 
மனசுக்கு சந்தோஷம் இருக்குல. 

132
00:08:15,950 --> 00:08:18,830
நீ எடுத்த முயற்சில அடுத்த ஸ்டெப்
க்கு போயிருக்கீல. 

133
00:08:19,270 --> 00:08:21,070
அப்படின்ற மாதிரி அவருக்குள்ள 
நிறைய சொல்லிக்கிட்டே 

134
00:08:21,070 --> 00:08:24,050
இருக்குறாரு. 
ரெயின் ஆர். 

135
00:08:24,090 --> 00:08:27,770
சைன் ஹாப்பி ஆர் டயர்ட் எக்ஸைடார்
போர்ட். 

136
00:08:28,790 --> 00:08:33,750
மலையோ இளவையிலோ சந்தோஷமோ இல்ல 
சங்கடமோ. 

137
00:08:35,960 --> 00:08:38,360
இல்ல ரொம்ப எக்ஸைட்டடா இருக்குல்ல
போர் இருக்கும் எதுவா இருந்தாலும்

138
00:08:38,360 --> 00:08:43,070
பரவால்ல ஆறு மாசம் கடக்குது. 
அவருடைய உடம்பு மாறுது. 

139
00:08:43,750 --> 00:08:47,110
அவருடைய நம்பிக்கை மாறுது. 
அவருடைய மைன்ட் செட் மாறுது. 

140
00:08:49,060 --> 00:08:51,950
இது வந்து. 
மோட்டிவேட் ஆனாரு பாத்திங்களா 

141
00:08:51,950 --> 00:08:54,230
ஃபர்ஸ்ட் இனிஷியல் ஆ பல 
வீடியோக்கள் பாத்து நான் 

142
00:08:54,230 --> 00:08:56,510
மோட்டிவேட். 
அதனால தான் இதெல்லாம் நடந்துச்சு 

143
00:08:56,750 --> 00:08:59,390
அப்படின்னு கிடையவே கிடையாது. 
அதனால கிடையாது. 

144
00:09:01,520 --> 00:09:06,070
அவர் ரொம்ப டிசிப்ளினா இருந்தாரு.
பக்கவா ஸ்கெட்ல ஃபாலோ பண்ணாரு. 

145
00:09:07,270 --> 00:09:08,670
சும்மா போவோன்னு சொல்லிட்டு 
போனாரு. 

146
00:09:09,110 --> 00:09:11,150
அங்க போய் சும்மா இல்ல ஒர்க் 
அவுட் பண்ணாரு. 

147
00:09:11,910 --> 00:09:15,150
ஆக்ஷன் பிளான் ஆக்ஷன் சோ அப் 
பண்ணிகிட்டே இருந்தாரு. 

148
00:09:15,710 --> 00:09:20,470
தன்ன தானே மாத்திக்காமச்சாரு. 
கடைசில ரிசல்ட் அவரால பாக்க 

149
00:09:20,470 --> 00:09:24,660
முடிஞ்சது. 
சோ டிசிப்ளின் சொல்றது நம்ம 

150
00:09:24,660 --> 00:09:29,140
ஒழுங்கா இருக்கிறது. 
ஆனா இந்த கான்டெக்ஸ்ட் ல என்ன 

151
00:09:29,260 --> 00:09:31,750
டிசப்ளின்னா? 
டிசிப்ளின்றது ஃபர்ஸ்ட் 

152
00:09:31,750 --> 00:09:33,710
உங்களுக்கு தெரிஞ்சுக்கங்க ஒரு 
பனிஷ்மென்ட் கிடையாது. 

153
00:09:33,870 --> 00:09:37,990
டிசிப்ளின் மனசுல என்ன தோணும்னா? 
ஆஹா அப்பா அம்மா சொல்றாங்க 

154
00:09:37,990 --> 00:09:39,550
டீச்சர் சொல்றாங்க. 
ஃப்ரண்ட்ஸ் சொல்றாங்க. 

155
00:09:39,910 --> 00:09:42,390
அப்ப நம்ம கரெக்ட் இல்லையோ 
அப்படின்னு தான் தோணும். 

156
00:09:42,390 --> 00:09:45,310
இது இட் இஸ் நாட் அப் பனிஷ்மென்ட்
டிசிபு இன் இஸ் ஸெல்ப் 

157
00:09:45,310 --> 00:09:50,640
ரெஸ்பெக்ட். 
டிசிப்ளினா நம்ம இருக்கும்போது 

158
00:09:51,280 --> 00:09:54,950
நம்ம நமக்கு. 
ஒரு மரியாதையும். 

159
00:09:55,670 --> 00:09:58,390
நமக்கு நம்ம. 
வளர்ச்சியை தூண்டக்கூடிய. 

160
00:09:59,430 --> 00:10:03,610
பல பாதை இன்னும் அமைச்சுக்கிறோம்.
வாட் இட் மீன்ஸ். 

161
00:10:04,870 --> 00:10:08,270
நீங்க என்ன சொன்னீங்க என்ன 
நினைச்சீங்களோ அத தொடர்ந்து 

162
00:10:08,270 --> 00:10:10,350
பண்றது. 
கீப்பிங் ப்ராமிஸ் டூ 

163
00:10:10,350 --> 00:10:14,230
யுவர்செல்ஃப். 
விடாம அந்த முயற்சிகள் பண்றது. 

164
00:10:15,510 --> 00:10:18,430
எனக்கு கஷ்டமா தான் இருக்கு. 
இந்த பாட்காஸ்ட் தொடர்ந்து 

165
00:10:18,430 --> 00:10:20,270
உங்களுக்காக வரும் சொன்னேன். 
வந்துட்டு தான் இருக்கு. 

166
00:10:20,630 --> 00:10:22,790
பட் ஸ்லோ டவுன் எனக்கு ரொம்ப 
கஷ்டமா இருக்கு. 

167
00:10:25,670 --> 00:10:27,710
சூசிங் லாங் டர்ன் க்ரோத் ஓவர் 
சட்டம், கம்பர்ட். 

168
00:10:29,240 --> 00:10:32,360
நீ படுத்துக்கலாமே டிவி 
பாத்துக்கலாமே அத பண்ணிக்கலாம் இத

169
00:10:32,360 --> 00:10:36,010
பண்ணிக்கலாமேனு. 
நம்ம தள்ளி போட்டுக்கிட்டு 

170
00:10:36,010 --> 00:10:38,050
இருக்கிறது. 
தொடர்ந்து தள்ளி போடுறது. 

171
00:10:40,170 --> 00:10:42,410
எதையுமே மனசுல கொண்டு போறது 
கிடையாது. 

172
00:10:44,670 --> 00:10:46,950
மோட்டிவேஷன் சொல்லும் ஐ வில் டூ 
இட் வென் ஐ பீல் குட். 

173
00:10:49,890 --> 00:10:52,570
டிசிப்ளின் சேஸ் ஐ வில் டூ இட் 
பிகாஸ் இட் மேட்டர்ஸ். 

174
00:10:54,150 --> 00:10:56,790
பண்ணனும் ஸ்ட்ரிக்டா ஃபாலோ 
பண்ணனும் அதான் டிசிப்ளின். 

175
00:10:57,670 --> 00:11:00,830
ரொம்ப கவனமா கேளுங்க. 
ரொம்ப ரொம்ப கவனமா கேளுங்க. 

176
00:11:01,990 --> 00:11:06,590
டிசிப்ளின் இச மசு ம தசைகள் 
மாதிரி தம் மோர் யூ இஸ் இட் 

177
00:11:06,750 --> 00:11:10,510
ஸ்ட்ராங்கர் நிறைய டிசிப்ளின் 
எல்லா விஷயத்துல டிசிப்ளின் 

178
00:11:10,510 --> 00:11:13,950
கேட்டு பாருங்களே பாருங்களே. 
அவங்கள பாத்தாலே பயங்கரமா 

179
00:11:13,950 --> 00:11:16,950
எல்லாரும் மதிப்பாங்க. 
பிரட்டாண்ட தடவை க்கு 

180
00:11:16,950 --> 00:11:19,270
வந்துருவான்டா. 
கரெக்ட் ஆ பேசுவான்டா. 

181
00:11:20,030 --> 00:11:21,630
எப்பவுமே சூப்பர் ஆ டிரஸ் 
போட்டுருப்பான்டா. 

182
00:11:22,830 --> 00:11:25,430
எல்லா வேலையும் செய்றத 
செஞ்சிக்கிட்டே இருப்பான்டா தள்ளி

183
00:11:25,430 --> 00:11:26,830
போட மாட்டான். 
சோம்பேறியா இருக்க மாட்டான். 

184
00:11:28,350 --> 00:11:31,110
கரெக்ட் படம் பாத்துக்குவோம். 
இத்தன விஷயங்கள் வந்து டிசிப்ளின்

185
00:11:31,110 --> 00:11:34,430
தான் அடங்கும். 
அப்போ டிசிப்ளின் ஓவர் 

186
00:11:34,430 --> 00:11:37,230
மோட்டிவேஷன். 
கம்ப்ளீட்டா ட்ரூ தானே. 

187
00:11:39,880 --> 00:11:41,920
சோ உங்களுக்கு இத நான் தெளிவா 
ஒன்னு சொல்லிக்கிறேன். 

188
00:11:44,370 --> 00:11:48,430
நீங்க ரொம்ப. 
வீக்கா பீல் பண்றப்ப. 

189
00:11:50,370 --> 00:11:53,430
ஷோ பண்ணுங்க. 
எதுவா இருந்தாலும் பரவால்ல 

190
00:11:53,430 --> 00:11:58,240
ஸ்டார்ட் பண்ணுங்க. 
ஒரு நாள் இங்க ரொம்ப டயர்ட் ஆ 

191
00:11:58,240 --> 00:12:03,850
பீல் பண்ணும்போதும் சோ பண்ணுங்க. 
உங்கள யாருமே கண்டுக்க மாட்றாங்க.

192
00:12:03,850 --> 00:12:05,890
எல்லாரும் இக்னோர் பண்றாங்க. 
உங்கள அசிங்கப்படுத்துறாங்க 

193
00:12:05,890 --> 00:12:08,610
கஷ்டப்படுத்துறாங்க. 
எந்த வாய்ப்பு கிடைக்காத அப்ப கூட

194
00:12:08,610 --> 00:12:14,480
நீங்க சுவா பண்ணுங்க. 
பிகாஸ் அந்த நாட்கள் அந்த 

195
00:12:14,480 --> 00:12:17,590
முயற்சி. 
அந்த ஒரு பயிற்சி. 

196
00:12:20,300 --> 00:12:22,340
அதுதான் உங்கள வெற்றியடைய 
வைக்கும். 

197
00:12:23,860 --> 00:12:28,190
அதுதான். 
கனவு காண்பிடமிருந்து கனவை 

198
00:12:28,230 --> 00:12:33,900
அடைபவர்களாக உங்களை மாத்தும். 
ஒரு நாள் இந்த மனிதர்கள் மக்கள் 

199
00:12:33,900 --> 00:12:37,970
உங்ககிட்ட கேப்பாங்க. 
எப்படி கன்சிஸ்டன்ண்டா இருக்க? 

200
00:12:38,870 --> 00:12:41,870
எப்படி இத நீ பண்ற த கன்சிஸ்டன்ட்
இஸ் தி கி. 

201
00:12:42,630 --> 00:12:45,150
உண்ம தான் சொல்றேன். 
அந்த கன்சிஸ்டண்ட் தான் கி. 

202
00:12:49,720 --> 00:12:52,670
சிரிச்சுட்டே சொல்லுங்க. 
எங்க கேட்டாலும் பரவால்ல எங்க 

203
00:12:52,790 --> 00:12:57,710
இருந்தாலும் பரவால்ல. 
நான் மோட்டிவேஷன்காக வெய்ட் 

204
00:12:57,710 --> 00:13:01,270
பண்ணிட்டு இருக்கிறத விட்டுறேன். 
மோட்டிவேஷன் வேணும் தான் 

205
00:13:01,910 --> 00:13:04,270
டிரிக்கர் பண்றதுக்கு அது பத்த 
வைக்கிற ஒரு பத்தி குச்சி மாதிரி 

206
00:13:04,790 --> 00:13:08,070
நான் கண்டிஷன்ஸ் ஆ எரியணுனா 
என்னையோ மெழுகோ வேணும் இல்ல. 

207
00:13:09,520 --> 00:13:13,950
அதுதான் டிசிப்ளின். 
தொடர்ந்து ஒரு ஓட்டம் தொடர்ந்து 

208
00:13:13,950 --> 00:13:16,910
ஒரு முயற்சி. 
விடாம அடிக்கிறது. 

209
00:13:17,230 --> 00:13:21,740
அது தாங்க வெற்றியை கொடுக்கும். 
சின்ன சின்ன விஷயங்கள் இருந்து 

210
00:13:21,740 --> 00:13:25,180
ஸ்டார்ட் பண்ணுங்க. 
காலைல கொஞ்சம் சீக்கிரம் 

211
00:13:25,180 --> 00:13:27,340
இருந்துச்சு பாருங்க. 
அலாரம் அடிக்கறதுக்கு முன்னாடி 

212
00:13:27,340 --> 00:13:30,190
எந்திரிங்க. 
டெய்லி 12 பேஜ் படிங்க. 

213
00:13:30,510 --> 00:13:34,150
புதுசா கத்துக்கோங்க. 
டெய்லி வாக் பண்ணுங்க 30 

214
00:13:34,150 --> 00:13:36,630
மினிட்ஸ். 
ஒரு நியூ திங்க டெய்லி லேர்ன் 

215
00:13:36,630 --> 00:13:40,000
பண்ணுங்க. 
ஒரே ஒரு சத்தியத்தை உங்க 

216
00:13:40,000 --> 00:13:43,430
மனசுக்குள்ள வச்சிக்கோங்க. 
ஒரே கண்ணா கண்டே. 

217
00:13:45,120 --> 00:13:47,720
அந்த கண்ணா நிறைவேறும் வரை 
தொடர்ந்து ஓடுங்கள். 

218
00:13:49,450 --> 00:13:52,050
டோன்ட் எஃப் ஆக்ஷன் நடக்கவே 
நடக்காது இப்படி தான் இருக்கணும்.

219
00:13:52,370 --> 00:13:54,650
இப்படி தான் உக்காந்து இருப்பேன்.
இந்த மாதிரி தான் ரெகார்ட் 

220
00:13:54,650 --> 00:13:56,050
பண்ணனும். 
இதுதான் பேசணும். 

221
00:13:57,390 --> 00:13:59,030
அப்படின்னு எல்லாத்தையும் 
பெர்ஃபெக்ஷன் காக வெய்ட் 

222
00:13:59,030 --> 00:14:02,790
பண்ணிட்டு இருந்தீங்கன்னா. 
இட்ஸ் வெரி ஹார்ட் ரீச் வாட் யூ 

223
00:14:02,790 --> 00:14:05,670
லைக் டு கன்சிஸ்டன்ஸி 
கன்சிஸ்டன்ஸி பிளே பண்ணுங்க 

224
00:14:05,670 --> 00:14:09,160
கன்சிஸ்டன்ஸி. 
உங்க வேலைய பண்ணிக்கிட்டே இருங்க.

225
00:14:10,270 --> 00:14:14,070
பிகாஸ். 
ஸ்மால் டிசிப்ளின் டன் டெய்லி 

226
00:14:14,310 --> 00:14:18,230
க்ரியேட் மேசிவ் ரிசல்ட்ஸ். 
எது நினைக்கிறீங்களோ அது அடைய 

227
00:14:18,230 --> 00:14:22,670
நினைக்கணும்னா கன்சிஸ்டெண்டா 
டெய்லி விடாம வெற்றி நோக்கி 

228
00:14:22,670 --> 00:14:26,610
ஊடிக்கிட்டே இருங்க. 
நண்பா நண்பிகளே. 

229
00:14:28,180 --> 00:14:30,340
நான் முன்னாடி சொன்ன மாதிரி 
மோட்டிவேஷன். 

230
00:14:31,310 --> 00:14:35,350
தீபத்த வைக்கும் ஆனா டிசிப்ளின் 
அது தொடர்ந்து எரிய வைக்கும். 

231
00:14:36,710 --> 00:14:42,000
உங்களுடைய எதிர்காலம். 
உங்களோட ஃபீலிங் தேவை கிடையாது. 

232
00:14:43,190 --> 00:14:46,790
உங்களுடைய கமிட்மென்ட் தான் தேவை.
எத நோக்கி அடைய நினைக்கிறீங்களோ 

233
00:14:46,790 --> 00:14:49,190
அதற்கான கமிட்மென்ட் தேவை. 
என்ன நடந்தாலும் பரவால்ல 

234
00:14:49,310 --> 00:14:51,270
தொடர்ந்து காரணங்கள தேடிக்கிட்டே 
இருந்துச்சுங்களே. 

235
00:14:52,390 --> 00:14:57,370
எதுவும் நடக்க போறது கிடையாது. 
சோ டேக் கமிட்மென்ட். 

236
00:15:00,680 --> 00:15:02,280
நான் உங்களுக்கு பேசிட்டு 
இருக்கேன். 

237
00:15:02,600 --> 00:15:05,320
மேடம் ஆர் ஜே மனோ தமிழ் ஸ்டார் 
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 

238
00:15:05,320 --> 00:15:11,740
பாட்காஸ்ட் உங்களோட நம்பிக்கை. 
அடுத்த எபிசோட் ல சூப்பரான ராய் 

239
00:15:11,740 --> 00:15:14,820
செகண்ட் ஓட அடுத்த எபிசோட் ல 
உங்கள வந்து சந்திக்கும் வரை. 

240
00:15:15,590 --> 00:15:19,030
உங்கள் வேலை பெறுவது ஆர் ஜே மனோ. 
கண்டிப்பா அந்த எபிசோட் 

241
00:15:19,030 --> 00:15:22,950
உங்களுக்கு. 
டிசிப்ளினோட இம்போர்ட்டண்ட் 

242
00:15:22,990 --> 00:15:25,590
கமிட்மென்ட் இம்போர்ட்டண்ட் 
கன்சிஸ்டன்ஸி குடுத்துருக்குனு 

243
00:15:25,590 --> 00:15:27,590
நினைக்கிறேன். 
ட்ரை பண்ணி பாருங்க. 

244
00:15:28,230 --> 00:15:31,750
ஜெயிக்கிறானா மெசேஜ் அனுப்புங்க 
ஜெயிச்சா ஊருக்கு சொல்லுங்க. 

245
00:15:36,310 --> 00:15:40,390
அன்டில் தென் வீ டிசிப்ளின் வீ 
கன்சிஸ்டண்ட் வீ அன்ட் ஸ்டாப் 

246
00:15:40,390 --> 00:15:44,790
அபௌ. 
மோட்டிவேஷன் இஸ் டெம்பரவரி 

247
00:15:44,870 --> 00:15:48,750
டிசிப்ளினிஸ் பெர்மனெண்ட். 
சோ அப் ஈவன் வென் யூ டோன்ட் ஃபீல்

248
00:15:48,750 --> 00:15:53,310
லைக் இட். 
டிசிப்ளின் ஆக்ஷன் கன்சிஸ்டன்ஸி, 

249
00:15:53,430 --> 00:15:58,350
பீட்ஸ் மோட்டிவேஷன் எவ்ரி டைம். 
ஸ்மால் டிசிபோயின் கிரியேட்ஸ் 

250
00:15:58,910 --> 00:16:04,990
மேசிவ் ரிசல்ட்ஸ். 
உங்க வாழ்க்கைல அனைத்தும் சிறப்பா

251
00:16:05,030 --> 00:16:07,150
சந்தோஷமா. 
செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். 

252
00:16:09,910 --> 00:16:12,630
அடுத்த சொல்ல உங்கள வந்து 
சந்திக்கும் வரை உங்கள வந்து 

253
00:16:12,630 --> 00:16:18,530
வேறுபொழுது ஆர் ஜே மனோ. 
டேக் கேர் நண்பா நண்பி. 

254
00:16:21,160 --> 00:16:25,270
சி யூ பை. 
மறக்காம நீங்க இந்த பட்காஸ் லேஷன்

255
00:16:25,270 --> 00:16:26,630
பண்ணனும். 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. 

256
00:16:26,630 --> 00:16:28,310
நன்றி. 
உங்களுடைய ஃபைட் ரேட்டிங் 

257
00:16:28,310 --> 00:16:29,590
தொடர்ந்து கொடுத்துக்கிட்டு 
இருங்க. 

258
00:16:29,910 --> 00:16:32,990
ஸ்பாட்டிஃபை லயும். 
ஆப்பிள் பட்கஸ்ளையும். 

259
00:16:34,770 --> 00:16:38,450
ஆல் ரைட் டேக் கேர் நண்பர் நம்பி 
பை பை. 

260
00:16:54,580 --> 00:16:57,980
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

261
00:16:58,180 --> 00:17:02,780
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

262
00:17:03,220 --> 00:17:05,859
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

263
00:17:05,980 --> 00:17:08,700
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

264
00:17:11,290 --> 00:17:13,569
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

