1
00:00:00,470 --> 00:00:04,390
நம்மள சுத்தி நடக்கிற விஷயங்கள் 
பொறுத்து நாம எப்படி ரியாக்ட் 

2
00:00:04,400 --> 00:00:08,580
பண்றோம் அப்டின்றது ரொம்ப ரொம்ப 
இம்பார்டண்ட் சோ நம்ம ல ரொம்ப 

3
00:00:08,590 --> 00:00:12,660
கஷ்ட படுத்துற மாதிரி நம்மள ஹர்ட்
பண்ற மாதிரி ஒரு சில விஷயங்கள் 

4
00:00:12,670 --> 00:00:16,600
நடக்கும் பொழுது நம்மளும் நம்மள 
டைம் புற லீவ் பண்ணிட்டு பயங்கரமா

5
00:00:16,610 --> 00:00:19,760
கூப்பிட ஆரம்பிச்சிடுவோம். 
அந்த கோபம் நம்ம நம்மலா இருக்க 

6
00:00:19,770 --> 00:00:24,520
விடாது ஓகே மனோனா இப்படி 
அப்படின்ற எண்ணம் மாறி ரொம்ப 

7
00:00:24,530 --> 00:00:28,360
கொடுமையா மாற ஆரம்பிச்சிடுவோம் 
அதே மாதிரி நீங்களும் பேஸ் பண்ணி 

8
00:00:28,370 --> 00:00:35,360
இருப்பீங்க. 
நிறைய இடங்கள்ல ஆ எதோ ஒன்னு 

9
00:00:35,370 --> 00:00:37,400
உங்களுக்கு பண்றது மத்தவங்க உங்கள
சீண்டிப்பார்க்கிறது. 

10
00:00:37,410 --> 00:00:42,160
அந்த மாதிரி சிட்சுவேஷன் ல 
உங்களுடைய அந்த ஒரு நன்மை அதாவது 

11
00:00:42,190 --> 00:00:45,490
நல்ல ஒரு கேரக்டர் விட்டுட்டு 
ரொம்ப கெட்டவனா மாறுறதுக்கு 

12
00:00:45,750 --> 00:00:50,040
வாய்ப்பு இருக்கு. 
இது வந்து நாட் லைக் ஜஸ்ட். 

13
00:00:50,780 --> 00:00:54,520
ஒரு ஹார்டிங் பீலிங் வீட்டுல எதோ 
ஒரு விஷயத்துல எதோ ஒரு நேரத்துல 

14
00:00:54,530 --> 00:00:59,360
ஏதோ ஒரு டிரிக்கர் பாயிண்ட் ல 
நம்மள அறியாமலே நம்ம நம்ம நல்ல 

15
00:00:59,770 --> 00:01:03,070
கேரக்டர் யூஸ் பண்ணிருவோம். 
அந்த மாதிரி நடக்கவே கூடாது தானே 

16
00:01:03,080 --> 00:01:09,210
அப்போ. 
நல்ல விஷயங்கள நல்ல கேரக்டர். 

17
00:01:09,240 --> 00:01:11,590
எப்பவுமே நம்ம ஐடியா 
வச்சிக்கிறது. 

18
00:01:11,600 --> 00:01:14,590
நல்ல நிம்மதியான சந்தோஷமான 
வாழ்க்கையை கொடுக்கும் அப்டின்னு 

19
00:01:14,600 --> 00:01:17,620
இல்ல எந்த சந்தேகமும் கிடையாது. 
அப்போ அந்த மாதிரி எப்படி வாழ்வது

20
00:01:17,940 --> 00:01:23,870
எந்த நேரத்துலயும் நம்ம நம்மளுடைய
நல்ல கேரக்டரையும் நல்ல நிம்மதி 

21
00:01:24,000 --> 00:01:27,910
தரக்கூடிய சந்தோஷத்தையும் விடாம 
வாழ்க்கையை எப்படி பார்ப்பது 

22
00:01:28,140 --> 00:01:36,410
அப்டின்றது தான் இந்த குட்டி 
ஸ்டோரி பேச விடல. 

23
00:01:36,670 --> 00:01:39,000
நீங்க கேக்க போறிங்க. 
தொடர்ந்து இணைந்திருங்க. 

24
00:01:44,630 --> 00:01:48,290
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

25
00:01:48,320 --> 00:01:54,330
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீக்கி தமிழ் செல்ஃபி 

26
00:01:54,540 --> 00:01:56,640
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட். 

27
00:01:56,870 --> 00:01:59,290
இது உங்களோட. 
நம்பிக்கை. 

28
00:02:01,210 --> 00:02:04,370
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

29
00:02:09,360 --> 00:02:11,610
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

30
00:02:11,620 --> 00:02:14,140
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

31
00:02:14,170 --> 00:02:18,510
ஒரு அழகான நேரத்துல மீண்டும் 
உங்களை சந்திப்ப அதில் மிகவும் 

32
00:02:18,520 --> 00:02:20,570
மிகவும் சந்தோஷம் எப்பவுமே 
எனக்குள்ள ஒரு சந்தோஷம் 

33
00:02:20,580 --> 00:02:22,710
இருக்கும். 
உங்கள மீட் பண்ண போறோம் பேச 

34
00:02:22,720 --> 00:02:25,430
போறோம் அப்டின்ற ஒரு ஆவல் இப்போது
இருக்கும் ஏன்னா நண்பா நண்பிகள் 

35
00:02:25,440 --> 00:02:35,450
அவுங்களுடைய வாழ்க்கை அவர்களுடைய 
சந்தோஷம் அவங்களுடைய மாற்றம். 

36
00:02:35,710 --> 00:02:37,700
எல்லாமே நம்ம பாக்க மூலமா 
நடக்குது. 

37
00:02:37,730 --> 00:02:43,040
அப்படின்ற தெரியப்படுத்த நீங்க 
செய்ற முயற்சிகள் எல்லாமே என்ன 

38
00:02:43,050 --> 00:02:45,240
திருப்பி திருப்பி திருப்பி 
திருப்பி உந்தித் தள்ளுவது எதோ 

39
00:02:45,250 --> 00:02:48,440
நல்ல விஷயம் பண்ணிட்டு இருக்கோம்.
அப்படின்ற ஒரு நல்ல சந்தோஷமான 

40
00:02:48,670 --> 00:02:53,300
நிம்மதியான லைஃப் நா வந்துட்டு 
இருக்கேன். 

41
00:02:53,930 --> 00:02:59,800
உங்களோட சந்தோஷம் உங்களுடைய ஏற்ற 
முன்னேற்றம் எல்லாமே தான் இந்த 

42
00:02:59,810 --> 00:03:03,120
ஒரு பெனிபிட் ஏன் அப்படி 
கேட்டீங்கன்னா முழுக்க முழுக்க 

43
00:03:03,130 --> 00:03:11,410
ஸீரோ டாலர் ஸீரோ ருபீஸ் என்ற ஒரு.
இருக்கு ஏன்னா இது மணிக்காக 

44
00:03:11,420 --> 00:03:16,190
கிடையாது சுத்தமா கிடையாது. 
என்னுடைய கடைசி நாட்கள் வரைக்கும்

45
00:03:16,200 --> 00:03:19,360
இத முழுக்க முழுக்க ப்ரியா ராணுவ 
அப்டின்றது தான் 

46
00:03:19,400 --> 00:03:21,770
தெரியப்படுத்துகிறார் உங்களுடைய 
போட்டு நீங்க எந்த? 

47
00:03:24,950 --> 00:03:27,450
நீங்க ஃபர்ஸ்ட் டைம் நம்மக்கு 
வந்துருக்கீங்க. 

48
00:03:27,670 --> 00:03:31,180
எப்பிசோட் கேக்குறீங்க அப்டினா 
உங்களுக்காக இருபத்தி 58 க்கும் 

49
00:03:31,250 --> 00:03:34,420
மேற்பட்ட எப்பிசோட் உங்களுக்கா 
காத்துகிட்டு இருக்கு. 

50
00:03:34,450 --> 00:03:37,190
நிறைய நிறைய நிறைய நல்ல 
விஷயங்கள், நல்ல தெரிஞ்சுக்க 

51
00:03:37,200 --> 00:03:40,000
கூடிய விஷயங்கள் எல்லாமே இருக்கு.
நீங்க தெரிஞ்சுக்கணும் நீங்க 

52
00:03:40,010 --> 00:03:41,970
விசிட் பண்ணுங்க எவ்ரி 
எப்பிசோட்யும் கேட்டு பயன் 

53
00:03:42,000 --> 00:03:45,120
பெறுங்கள் அதே அது நீங்கரி பீட்டா
வரக்கூடிய நம்ம நண்பன் நண்பர்கள் 

54
00:03:45,130 --> 00:03:47,790
நம்மளுடைய ஃபீவர் ஆட்ட நண்பர்களா 
இருந்தீங்கனா ரொம்ப ரொம்ப நன்றி 

55
00:03:47,820 --> 00:03:54,940
உங்களுடைய போட்ட தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டே இருங்க. 

56
00:03:54,990 --> 00:03:57,680
அது மட்டும் இல்லாம உங்க 
நண்பர்களுக்கும் இதை ஷேர் 

57
00:03:57,690 --> 00:04:00,530
பண்ணுங்க. 
உங்களுடைய சப்போர்ட் நீங்க. 

58
00:04:02,590 --> 00:04:04,640
ஹெல்ப் பண்ணுங்க. 
அது மட்டும் இல்லாம நீங்க கொடுக்க

59
00:04:04,650 --> 00:04:08,410
கூடிய ஸ்பாட்டிஃபையம். 
ரொம்ப ரொம்ப யூஸ் புல்லா 

60
00:04:08,420 --> 00:04:11,140
இருக்கும். 
ஏன்னா நம்ம நிறைய நண்பர்கள் கிட்ட

61
00:04:11,170 --> 00:04:13,670
ரீச் அடைவதற்கான ஒரு 
முன்னேற்றத்தை ஒரு ஏற்றத்தை 

62
00:04:13,700 --> 00:04:15,150
கொடுக்கக்கூடிய ஒரு சக்தி இதுல 
இருக்கு. 

63
00:04:15,160 --> 00:04:18,300
அப்டின்னு சொல்றேன். 
சோ ஆல் ரைட் நவ் அல்மோஸ்ட் நம்ம 

64
00:04:18,329 --> 00:04:21,089
குட்டி ஸ்டோரி சோ திருப்பி 
ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் 

65
00:04:21,100 --> 00:04:22,550
நினைக்குறேன். 
ஏன்னா நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் 

66
00:04:22,560 --> 00:04:25,810
நான் கேட்டப்ப நிறைய நண்பர்கள் 
வீடுகளுக்கு குட்டி ஸ்டோரி வித் 

67
00:04:25,820 --> 00:04:28,640
பூச்சி இருக்குனு சொன்னீங்க. 
அப்போ நான் யோசிச்சேன் அப்ப ஓகே 

68
00:04:29,430 --> 00:04:33,060
நம்ம 130 எபிசொட் முன்னாடி பண்ண 
மாதிரி ஒரு எப்பிசோட் குட்டி 

69
00:04:33,110 --> 00:04:35,750
ஸ்டோரி சோ ஒரு எபிசோட் இப்படி 
சொல்லிட்டு சொல்லு நிறையா 

70
00:04:35,760 --> 00:04:41,010
மக்களுக்கு புடிச்சுருக்கு 
அப்டின்னு சொன்னாங்க சோ 

71
00:04:41,100 --> 00:04:44,020
அந்தமாதிரி ஸ்டேஷன்ல. 
நம்ம என்ன பண்ணலாம்? 

72
00:04:44,030 --> 00:04:46,870
ஒரு எபிசோ குட்டி ஸ்டோரி ஒரே பேசு
வந்து. 

73
00:04:48,420 --> 00:04:50,490
மாதிரி நமக்கு நீ பண்ணலாம் 
அப்டின்னு எண்ணங்கள் வர 

74
00:04:50,500 --> 00:04:52,410
ஆரம்பிச்சது. 
இது எப்படி நீங்க நினைக்கிறீங்க? 

75
00:04:52,420 --> 00:04:56,610
உங்களுடைய கருத்துகள் உங்களுடைய 
உங்களுடைய எந்த ஒரு ஃபீலிங்சா 

76
00:04:57,140 --> 00:05:02,370
இருந்தாலும். 
உங்களுக்காக காத்துட்டு 

77
00:05:02,380 --> 00:05:08,180
இருக்கீங்களா? 
நல்ல இருக்கு அஸ் ஜனோ வேதம் 

78
00:05:08,430 --> 00:05:11,920
ஓதுதல் 20 பசங்க இருக்காங்க ரொம்ப
நெருக்கமா வேலி என் கூடரி ஐக் 

79
00:05:11,930 --> 00:05:15,520
பண்ணிட்டு நிறைய நல்ல விஷயங்களை 
நான் ஷேர் பண்ணிட்டு இவ நம்ம 

80
00:05:15,530 --> 00:05:18,040
விர்ச்சுவல் மீட்டு அடுத்த வாரம் 
பிளான் பண்ணிருக்கோம். 

81
00:05:18,050 --> 00:05:21,360
நிறைய நண்பர்கள் ஜான் பண்ணுவாங்க 
அப்டின்ற ஒரு எதிர்பார்ப்பு 

82
00:05:21,370 --> 00:05:22,680
இருக்கு நம்மளோட ஒன்னு முடிச்சு 
இருந்தோம். 

83
00:05:22,690 --> 00:05:26,800
சோ செகண்ட் டைம் நேரடியா என் கூட 
நீங்க பேசலாம் சோ நீங்க எல்லாரும்

84
00:05:26,990 --> 00:05:31,220
இருக்கீங்களா வாட்ஸ்ஆப் சேனல் 
லிங்க் ல ஜாயின் பண்ணுங்க 

85
00:05:31,230 --> 00:05:38,710
உங்களுக்கான டீட்டெய்ல்ஸ். 
உங்களுக்கு என்ன பண்றேன் நம்ம 

86
00:05:38,740 --> 00:05:40,690
இப்போ அக்சல் எபிசொட் கூட 
போயிடலாம். 

87
00:05:40,700 --> 00:05:44,580
நம்மளோட டாபிக் பாத்திங்கன்னா டூ 
லூஸ் யுவர் ஹார்ட் ஃபார் மீ ரீஸன்

88
00:05:44,720 --> 00:05:49,590
என்ன எந்த ஒரு ரீசன் இருந்தா கூட 
நம்மளுடைய இட் நம்ம இப்படி தான் 

89
00:05:49,600 --> 00:05:52,250
நம்ம நல்லவங்க நம்மளுடைய நல்ல 
கேரக்டர் விட்டு கொடுக்கவே 

90
00:05:52,280 --> 00:05:54,270
கூடாது. 
ஏன்னா நம்மள சுத்தி வரக்கூடிய 

91
00:05:54,280 --> 00:05:58,230
அந்த டிரிக்கர்ஸ் எல்லாமே நம்ம 
கிட்ட உன்ன மாதிரி போயிடும். 

92
00:05:58,240 --> 00:06:00,390
நம்ம வாழ்க்கைல நிம்மதியே இல்லாம 
மாத்திட்டு போயிட்டே இருக்கும். 

93
00:06:00,400 --> 00:06:08,770
ஆனா என்ன ஆஃப் டே. 
நமக்கு நிம்மதியா சந்தோஷமான 

94
00:06:08,780 --> 00:06:11,250
வாழ்க்கை வேணும்ல அப்படி 
இருக்கும்போது நம்மளுடைய அந்த 

95
00:06:11,260 --> 00:06:15,300
யூனிக் நல்ல திறமையும் நல்ல 
அன்பான. 

96
00:06:15,950 --> 00:06:18,050
ண மான ஒரு கேரக்டர் நம்மளுக்கு 
கன்டின்யூ இருக்கணும்னுதானே உண்மை

97
00:06:18,060 --> 00:06:22,300
தானே. 
அப்போ அது நம்ம பண்றதுக்கு ஒரு 

98
00:06:22,610 --> 00:06:25,340
நல்ல ஒரு குட்டி ஸ்டோரி மூலமா 
நம்ம தெரிஞ்சிக்க போறோம். 

99
00:06:26,920 --> 00:06:31,160
இல்லம்மா? 
ஒரு நாள் ஒரு கிராமத்துல ஒரு 

100
00:06:31,190 --> 00:06:33,060
முதியவர். 
வாழ்ந்துட்டு இருக்காரு. 

101
00:06:33,070 --> 00:06:38,460
அவரு எப்போமே அவருடைய நல்ல மனசு 
கைவிடவே மாட்டாரு. 

102
00:06:38,530 --> 00:06:42,180
ரொம்ப அருமையான மனிதர் சுத்தி 
இருக்க மக்கள் அனைவரும் அவங்கள 

103
00:06:42,190 --> 00:06:44,250
பாத்து ரொம்ப மதிப்பும் 
மரியாதையும் கொடுக்கறாங்க. 

104
00:06:44,260 --> 00:06:48,310
சோ ஏன்னா அவர் ஒரு டீச்சர் கூட 
இந்த மாதிரி ரொம்ப பெருமைத் 

105
00:06:48,320 --> 00:06:52,560
தகுந்த ஒரு மனிதர் தான். 
அந்த ஒரு ஒருவ விவசாயி ஒரு வயசான 

106
00:06:52,570 --> 00:06:56,880
விவசாயி அரவிந்த மாறி வன்முறை 
தன்மை கொண்டவர். 

107
00:06:56,890 --> 00:07:03,390
அவர் எப்போமே ஸ்மைல் பண்ணிட்டே 
இருப்பாரு. 

108
00:07:03,720 --> 00:07:06,680
அது மட்டுமில்லாம அவர்கிட்ட 
பேசுனாலே ரொம்ப அழகான ஒரு 

109
00:07:06,690 --> 00:07:09,180
பாசிட்டிவ் இருக்கும். 
அதுக்காகவே நிறைய ஸ்டூடண்ட் வந்து

110
00:07:09,190 --> 00:07:13,680
நம்ப ஃபாலோ பண்ணுவாங்க. 
அப்ப ஒரு நாள் என்ன நடந்துருக்கு 

111
00:07:13,690 --> 00:07:17,620
அவரு அவருடைய காட்டுக்கு போற 
வழியில ஒரு பயங்கரமான தீவிபத்து 

112
00:07:18,180 --> 00:07:21,730
எறிஞ்சுட்டு இருக்கு. 10 எரியும் 
பொழுது அதுல அவர் கவனிக்கிறார் உ 

113
00:07:21,740 --> 00:07:26,130
ஒரு பாம்பு அந்த பாம்பு அந்த 
ஃபயர் குள்ள அந்த தீக்குள்ள 

114
00:07:26,160 --> 00:07:28,340
பயங்கரமா மாட்டிக்கிட்டு சூடு 
தாங்க முடியாமல் 

115
00:07:28,700 --> 00:07:33,790
துடிதுடித்துச்சுக்கிட்டு 
இருக்கு. 

116
00:07:34,450 --> 00:07:36,820
அப்ப இவரு பாத்துருக்கறாரு என்ன 
பண்ணலாம் அப்டின்ற மாதிரி 

117
00:07:36,830 --> 00:07:40,650
யோசிச்சிட்டு ஒரு பெரிய கம்பை 
எடுத்து அந்த பாம்பு அப்படியே 

118
00:07:40,660 --> 00:07:47,230
இருக்கிறாரு. 
ஓகே நான் பாம்பு இழுத்துருவோம். 

119
00:07:47,240 --> 00:07:49,870
எழுத்து காப்பாத்தணும் சொல்லிட்டு
ட்ரை பண்ணி இருக்காரு. 

120
00:07:49,880 --> 00:07:51,930
சுத்தி இருக்கவங்க எல்லாரும் 
வேடிக்க பாத்துட்டு இருக்காங்க. 

121
00:07:51,940 --> 00:07:54,980
அதுல அவரோட மாணவர்களும் கூட 
வேடிக்க பாத்துட்டு இருக்காங்க. 

122
00:07:55,280 --> 00:08:00,690
அப்ப அந்த கம்பெடுத்து அந்த நோக்க
ஸ்னேக் அந்த பாம்பு வந்து எடுத்து

123
00:08:00,700 --> 00:08:05,850
வெளிய எடுக்குற வெளில அவர் கையில 
டோப் பொண்ணு குட்டிச்சு. 

124
00:08:06,800 --> 00:08:11,750
உடனே ஒரு வலி தாங்க முடியல. 
வலி தாங்க முடியாம திருப்பி அவர் 

125
00:08:11,760 --> 00:08:14,900
அறியாம அந்த தீக்குள் அந்த பாம்ப 
கிளப் ஓட்டுறாரு. 

126
00:08:15,970 --> 00:08:20,000
அய்யய்யோ திருப்பி அந்த பாம்பு 
அந்த ஃபயர் ல பயங்கரமா துடிக்க 

127
00:08:20,010 --> 00:08:24,810
ஆரம்பிச்சிடுச்சு. 
என்னடா பண்றது நம்ம ஆனா அந்த 

128
00:08:24,820 --> 00:08:27,450
பாம்ப காப்பாத்தணும் நம்ம ட்ரை 
பண்ணும் கிடைச்சுடுச்சு அப்டின்னு

129
00:08:27,460 --> 00:08:29,200
யோசிச்சுட்டு இருக்கிறாரு 
யோசிச்சிட்டு இருக்கும்போது 

130
00:08:29,360 --> 00:08:34,650
திருப்பி அந்த கம்பெடுத்து அந்த 
பாம்பு. 

131
00:08:35,530 --> 00:08:37,580
ட்ரை பண்ணி வெளிய எடுக்க ட்ரை 
பண்றாரு. 

132
00:08:37,990 --> 00:08:41,230
அப்பாங்க பாத்து அவரோட 
மாணவர்களும் மக்களும் என்னடாவிடு.

133
00:08:42,780 --> 00:08:44,900
பண்ணிருக்காரு. 
எடுத்த பாம்பு அவரை 

134
00:08:44,910 --> 00:08:46,820
கிடைச்சிருச்சுல்ல. 
அப்புறம் ஏன் வந்து திருப்பி அந்த

135
00:08:46,830 --> 00:08:48,670
பாம்ப காப்பாத்தணும் ட்ரை 
பண்றாரு. 

136
00:08:48,680 --> 00:08:52,190
அப்டின்ற மாதிரி அவங்களுக்கு 
கேள்வி சரி சொல்லிட்டு ஒரு மாணவன்

137
00:08:52,510 --> 00:09:00,040
அவருடைய மாணவனே அய்யா. 
உங்களோட தான் அந்த பாம்பு 

138
00:09:00,050 --> 00:09:02,450
கடிச்சிடுச்சியா? 
அப்பறம் ஏன் வந்து திருப்பி 

139
00:09:02,460 --> 00:09:06,550
காப்பாத்தணும்னு நினைக்கிறீங்க. 
அப்படின்ற கேள்வி வைக்கலாம். 

140
00:09:07,630 --> 00:09:10,400
அவரு காப்பாத்தின பாம்பு அது 
பாட்டுக்கு ஓடிடுச்சு. 

141
00:09:11,030 --> 00:09:14,840
ஒரு புன்முறுவளோட ஒரு அமைதியான 
சாந்தமான முகத்தோட பதில் சொல்றாரு

142
00:09:14,850 --> 00:09:20,320
தம்பி. 
உங்களுக்கு தெரியுமா? 

143
00:09:20,350 --> 00:09:25,110
இயற்கையிலேயே இந்த மாதிரி ஊர்வன 
பாம்புகள் எல்லாமே. 

144
00:09:25,920 --> 00:09:29,000
கடிக்க தான் செய்யும் அது 
எதிர்பார்ப்பான எதிர்பார்க்கக் 

145
00:09:29,010 --> 00:09:31,630
கூடிய ஒரு விஷயம் தான். 
நம்ம அத காப்பாத்திட்டம்மா இல்லாத

146
00:09:31,640 --> 00:09:33,400
கொள்ள ட்ரை பண்ணோம். 
ஆனா அதுக்கு புரியாது. 

147
00:09:33,410 --> 00:09:39,880
அந்த ஜீவராசிகளுக்கு புரியாது. 
அப்போ தோளுடைய இயற்கையே அது 

148
00:09:39,910 --> 00:09:42,300
மாத்திக்க முடியாது. 
அது ரொம்ப தெரிஞ்ச விஷயம் 

149
00:09:42,310 --> 00:09:44,510
கிடைக்கணும். 
நம்மள அட்டாக் பண்ணுவாங்க. 

150
00:09:44,520 --> 00:09:48,230
கிடைக்கணும் பாக்கணும் அப்டின்ற 
எண்ணம் அதுக்குள்ள இருக்கும். 

151
00:09:48,910 --> 00:09:52,760
அந்த மாதிரி நேரத்துல அது அதோட 
இயற்கையே மாத்திகிறாங்க மாதிரி 

152
00:09:52,770 --> 00:09:57,760
நான் என்னுடைய இயற்கை. 
அதனுடைய உண்மையான பண்பு கேரக்டர் 

153
00:09:57,870 --> 00:10:00,780
மாத்திக்கணும். 
நான் ஹெல்ப் பண்ணனும். 

154
00:10:00,790 --> 00:10:02,980
அதான் என்னுடைய கேரக்டர். 
மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும். 

155
00:10:02,990 --> 00:10:07,610
அப்போ எவ்ளோ பெரிய பாதிப்புகள் 
எவ்ளோ பெரிய பிரச்சனைகள் எவ்ளோ 

156
00:10:07,620 --> 00:10:14,090
பெரிய சீண்டல்கள் எது வந்தாலும் 
என்னுடைய. 

157
00:10:15,960 --> 00:10:19,090
இயற்கையான பண்பு ஏ மாத்திக்கணும் 
அப்படின்னு பதில் சொன்னாரு. 

158
00:10:19,100 --> 00:10:24,390
அது மட்டும் இல்லாம சொல்றாரு. 
எந்த ஒரு நேரத்துலயும் உங்களுடைய 

159
00:10:24,420 --> 00:10:32,860
அந்த ஒரு அஸ் உங்களுடைய அந்த 
தனித்தன்மையான குணம் நல்ல குணம். 

160
00:10:33,490 --> 00:10:37,880
யாரு உங்களுக்கு போனாலும் யாரு 
உங்க சீனி விட்டாலும் யாரு உங்கள 

161
00:10:37,890 --> 00:10:40,780
கஷ்டப்படுத்தனாலும் யாரு உங்கள 
அசிங்கப்படுத்தினாலும் 

162
00:10:41,170 --> 00:10:43,600
கேவலப்படுத்தினாலும் அத 
மாத்திகிறாங்க. 

163
00:10:43,610 --> 00:10:48,410
உங்களுடைய நல்ல இதயத்த. 
ஆனா அதுக்காக. 

164
00:10:50,000 --> 00:10:53,790
ரொம்ப ரொம்ப ரொம்ப கண்மூடித்தனமா 
நம்ம எல்லா வசதி செய்ய கூடாது. 

165
00:10:54,420 --> 00:10:58,120
கொஞ்சம் பிரகாஷ் இருக்கணும். 
எந்த ஒரு விஷயத்தையும் பிரகாஷ் 

166
00:10:58,130 --> 00:11:00,170
நம்ம நம்ம பாத்துக்கணும் அத 
ஒத்துக்குறேன். 

167
00:11:00,200 --> 00:11:03,130
அதே நேரத்துல நாங்க குடுத்த 
மாத்திக்க வேணாம். 

168
00:11:03,160 --> 00:11:08,130
எல்லாத்துக்கு முன்னேறி ஐக் பண்ணி
நம்ம டெம்பிள் யூஸ் பண்ணி 

169
00:11:08,140 --> 00:11:11,850
தேவையில்லாம நம்ம நிம்மதியை 
கெடுக்க வேண்டாம். 

170
00:11:13,200 --> 00:11:14,450
எவ்ளோ அருமையான கருத்து 
பாத்திங்களா. 

171
00:11:14,460 --> 00:11:18,310
உன்னை அந்த பையனுக்கு புரிஞ்சது 
ஆஹா ரைட் தானே அப்படின்னு 

172
00:11:18,640 --> 00:11:21,100
சொல்றாரு. 
அந்த மாதிரிதாங்க வாழ்க்கையும் 

173
00:11:21,110 --> 00:11:26,350
எப்பவுமே. 
ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ 

174
00:11:26,360 --> 00:11:29,990
ஒருத்தவங்க எதோ பண்ற மிஸ்டேக்னால 
நம்ம நம்மளுடைய ஒரிஜினல் குணத்தை 

175
00:11:30,000 --> 00:11:32,680
வந்து கோவப்பட்டு அடுத்தவர்களை 
கஷ்டப்படுத்த நெனச்சு இல்ல. 

176
00:11:33,180 --> 00:11:37,520
நம்ம உடம்பு கெடுத்துகிட்டு 
மனசுக்கு எடுத்துகிட்டு. 

177
00:11:38,190 --> 00:11:44,380
கடைசில கஷ்டப்பட போறது நம்ம எத 
நெனச்சு மத்தவங்க நம்ம கஷ்ட 

178
00:11:44,390 --> 00:11:46,360
படனும் நெனச்சாங்களோ நமக்குணர்த்த
இலக்கண நினைச்சாங்களோ அவங்க 

179
00:11:46,370 --> 00:11:51,320
ஜெயிச்சுட்டாங்க தானே நம்ம 
தோத்துட்டோம்னு. 

180
00:11:52,260 --> 00:11:54,280
எப்பவுமே நம்மளுடைய நிறம் 
மாறக்கூடாது. 

181
00:11:54,310 --> 00:11:57,650
நல்ல நேரம் மாறக்கூடாது. 
சில குணங்கள் எல்லாருக்கும் 

182
00:11:57,660 --> 00:12:02,610
எல்லாமே நல்ல குணங்கள் இருக்காது.
சில கெட்ட குணங்கள் இருக்கும். 

183
00:12:02,620 --> 00:12:05,750
அதுக்காக கெட்ட குணத்தை விட்டு 
கொடுக்காம இருக்கணும் அப்டின்னு 

184
00:12:05,760 --> 00:12:07,490
சொல்ல வரல. 
நல்ல குணத்தை விட்டு கொடுக்காம 

185
00:12:07,500 --> 00:12:09,210
இருக்கணும். 
ஏன்னா நல்ல குணம், நல்ல 

186
00:12:09,220 --> 00:12:11,070
வாழ்க்கையும் நல்ல சந்தோஷத்தையும்
நிம்மதியும் கொடுக்கும். 

187
00:12:11,080 --> 00:12:13,930
அதே நேரத்துல கெட்ட குணம் 
எப்பவுமே நல்ல வாழ்க்கையை 

188
00:12:13,940 --> 00:12:17,160
கொடுக்கவே கொடுக்காது. 
இந்த குட்டி ஸ்டோரி ல இருந்து 

189
00:12:17,420 --> 00:12:26,450
நம்ம நினைக்கிறது. 
நீங்க என்ன சொல்றீங்க உண்மையா 

190
00:12:26,460 --> 00:12:29,350
பொய்யா? 
அட போப்பா நீ இருந்துருவியா எல்லா

191
00:12:29,360 --> 00:12:32,400
நேரத்திலும் என்னை 
சீண்டிப்பார்க்க குடிமக்களையும். 

192
00:12:33,030 --> 00:12:36,030
எல்லா எடத்துலயும் உன்னுடைய டைம் 
யூஸ் பண்ணாம. 

193
00:12:36,760 --> 00:12:40,320
நீ உன்னுடைய இருந்துவியா 
அப்டின்னு கேட்டீங்கன்னா. 

194
00:12:41,280 --> 00:12:43,430
உண்மையிலேயே பார்க்க சொல்ல போனா 
கொஞ்சம் கஷ்டம். 

195
00:12:43,440 --> 00:12:48,460
ஆனா அத பண்ணும் போது கிடைக்க 
கூடிய பலன்கள் ரொம்ப அருமையா 

196
00:12:48,800 --> 00:12:49,870
இருக்கும். 
அதுல ஸ்ட்ராங்கா சொல்லுவேன். 

197
00:12:50,200 --> 00:12:54,460
ட்ரை பண்ணி பாருங்க நான் ட்ரை 
பண்ணிருக்கேன். 

198
00:12:55,190 --> 00:12:57,930
ரொம்ப அருமையா இருக்கும். 
நம்ம நிம்மதி இழக்கவே மாட்டோம். 

199
00:12:59,540 --> 00:13:03,550
ட்ரை பண்ணனும் அவன் வந்து நம்மல 
எவ வந்து நம்மள கஷ்டபடுத்து 

200
00:13:03,560 --> 00:13:06,550
நினைக்கிறாங்களோ அவங்க கடைசில 
பீல் பண்ணிட்டு போயிடுவாங்க. 

201
00:13:06,560 --> 00:13:08,490
என்னடா எதுக்குமே செய்ய மாட்டேன்.
எப்பவுமே சலனம் இல்லாமல் 

202
00:13:08,500 --> 00:13:11,680
வாழ்க்கையே பாத்துட்டு இருக்கானே.
அப்டின்ற பொறாமையும் போட்டியும் 

203
00:13:12,420 --> 00:13:15,410
தான் வரும் வந்துட்டு போது நமக்கு
தேவை இல்ல யாரோட எண்ணங்களையும் 

204
00:13:15,420 --> 00:13:16,450
நம்ம கண்ட்ரோல் பண்ணனும் அவசியமே 
கிடையாது. 

205
00:13:16,460 --> 00:13:19,870
நம்மளுடைய என்னங்க நம்ம கண்ட்ரோல்
பண்ணி வாழ்ந்தாலே சுத்தி இருக்கு.

206
00:13:19,880 --> 00:13:29,330
எல்லாமே கரெக்ட் அமையும். 
உண்மைதான் ட்ரை பண்ணி பாருங்க 

207
00:13:29,340 --> 00:13:31,450
இதையும். 
எதுக்குங்க நம்ம வந்து. 

208
00:13:32,460 --> 00:13:34,970
அவங்க படிக்கிறாங்க. 
இவங்க நினைக்கிறாங்க போயிட்டாங்க.

209
00:13:34,980 --> 00:13:36,570
அவங்க பேசிட்டாங்க. 
இன்னைக்கு வாழ்க்கை அப்படி 

210
00:13:36,580 --> 00:13:39,520
இருக்கு அது இது இருக்கு. 
நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாத பல 

211
00:13:39,530 --> 00:13:42,980
விஷயங்களை கைக்குள்ள 
எடுத்துகிட்டு கஷ்டப்படுத்த. 

212
00:13:43,590 --> 00:13:45,870
தூக்கிட்டு நமலையே எதுக்கு 
வாழணும். 

213
00:13:46,690 --> 00:13:50,310
அந்த வாழ்க்கை வாழ்வதற்கான 
அர்த்தமே கிடையாது. 

214
00:13:51,190 --> 00:13:54,230
வாழ்கின்றது. 
நம்ம வாழக்கூடிய பிறப்புக்கும் 

215
00:13:54,240 --> 00:13:56,770
இறப்புக்கும் இடைப்பட்ட 
உணர்வுகள். 

216
00:13:57,340 --> 00:14:02,480
உணர்வுகள் மட்டும் தான். 
நல்ல நினைவுகள், உணர்வுகள் நம்ம 

217
00:14:02,490 --> 00:14:05,510
வாழ்க்கையை ஃபுல் ஆ மாத்தம். 
அதே இது. 

218
00:14:06,390 --> 00:14:09,310
என்னடா வாழ்க்கை வாழ்ந்து இருக்க 
இப்ப பாத்தாலும். 

219
00:14:10,130 --> 00:14:12,980
கஷ்டப்பட்டுக்கிட்டு பொறாம 
போட்டுகிட்டு போட்டி போட்டுட்டு 

220
00:14:12,990 --> 00:14:15,600
கம்ப்பேர் பண்ணி கிட்டு. 
அடுத்தவங்களுக்குன்னு 

221
00:14:15,610 --> 00:14:17,060
நினைச்சுகிட்டு என்ன வாழ்க்கை 
இது? 

222
00:14:17,070 --> 00:14:19,300
நாலு பேருக்கு நான் பயனுள்ள 
வாழ்ந்தேன். 

223
00:14:19,310 --> 00:14:23,310
அப்படின்னு நினைப்போடு வாழ்க்கை 
வாழனும். 

224
00:14:24,400 --> 00:14:26,380
அப்படி இல்லையா? 
யாரையும் நான் வந்து கெடைக்கல 

225
00:14:26,480 --> 00:14:29,630
அப்டின்ற வாழ்க்கை வாழனும் அந்த 
வாழ்க்கை. 

226
00:14:30,290 --> 00:14:32,650
ரொம்ப ரொம்ப ரொம்ப சட்டீஸ்கர் 
இருக்கும். 

227
00:14:33,600 --> 00:14:37,250
என்ன சொல்றீங்க? 
சோ இந்த குட்டி ஸ்டோரி பேச 

228
00:14:37,260 --> 00:14:40,470
உங்களுக்கு பிடிச்சிருந்தா 
உங்களுடைய சப்போட்டா உங்களுடைய. 

229
00:14:42,950 --> 00:14:46,800
இன்ஸ்டாகிராம் பேஜ்ல நீங்கலாம். 
நம்முடைய வாட்ஸ்அப் செல்லிங்க் 

230
00:14:46,850 --> 00:14:49,330
டிஸ்க்ரிப்ஷன் இருக்கு. 
ப்ளீஸ் ப்ளீஸ் ஜாய்ன் பண்ணிங்க. 

231
00:14:49,340 --> 00:14:53,300
நிறைய நிறைய ஹேப்பி நியூஸ் ஓவர் 
தேர் உங்களுடைய. 

232
00:15:02,460 --> 00:15:05,600
ஏன்னா நம்ம நிறைய நண்பர்கள் கிட்ட
டீச்சர்வதற்கான வாய்ப்புகளை 

233
00:15:05,630 --> 00:15:09,210
அள்ளித்தரும். 
அதனால உனக்கு என்னனு கேட்டிங்கனா 

234
00:15:09,220 --> 00:15:11,840
உங்கள மாதிரி அவங்க சந்தோசமா 
இருக்க கூடாது. 

235
00:15:13,070 --> 00:15:15,960
குடுத்து வாழ்வோமே எடுத்து 
கொடுத்து வாழும். 

236
00:15:16,600 --> 00:15:20,690
சோ முழுக்க முழுக்க இந்த எஃபர்ட் 
உங்களுக்காக உங்களுக்காக மட்டுமே 

237
00:15:20,720 --> 00:15:23,600
உங்களுடைய புன்னகைக்க மட்டுமே 
அப்படின்னு சொல்லிட்டு. 

238
00:15:26,090 --> 00:15:30,290
நீங்க இருக்கீங்க. 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் நான் 

239
00:15:30,300 --> 00:15:35,230
உன்கிட்ட பேசிட்டு இருக்கேன் மநோ.
அடுத்த வாரம் உங்களை 

240
00:15:35,240 --> 00:15:36,990
சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் உங்களுக்கு வெற்றி 

241
00:15:37,000 --> 00:15:41,470
பெறுவது மனோ டேக் கேர் நண்பா. 
நண்பி உங்கள் வாழ்க்கையில் 

242
00:15:41,480 --> 00:15:43,150
அனைத்தும் சிறப்பா சந்தோசமா 
செம்மையா அமைவதற்கு 

243
00:15:43,160 --> 00:15:50,030
வாழ்த்துக்கள். 
எல்லாமே சூப்பரா மயங்க கஷ்டமே 

244
00:15:50,460 --> 00:15:54,900
இருந்தாலும் இந்தக் கஷ்டங்கள் 
எல்லா மாதிரி மாறி. 

245
00:15:55,730 --> 00:15:58,760
உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமான 
பாதையில் தொடர்ந்து பயணித்து 

246
00:15:58,770 --> 00:16:02,000
உங்களுடைய புன்னகை இன்றும் 
காக்கப்படும். 

247
00:16:02,010 --> 00:16:05,980
கண்டிப்பா நடக்கும் பாருங்களே. 
ச்சே பண்ணி பாருங்க. 

248
00:16:06,710 --> 00:16:17,060
ரைட் டிக்கெட் நண்பா நண்பி பை பை.
யும் நீங்கள் சிரிக்கின்ற 

249
00:16:17,070 --> 00:16:21,520
போதிலும் அழுகின்ற போதிலும் 
வழித்துணை போலவே என் குரல் உடன் 

250
00:16:21,550 --> 00:16:27,100
தோன்றுவ நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

251
00:16:27,110 --> 00:16:30,650
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

252
00:16:32,590 --> 00:16:35,740
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

