1
00:00:04,160 --> 00:00:07,440
வாழ்க்கைல எல்லோருக்குமே நிறைய 
சந்தோஷங்கள் இருக்கும். 

2
00:00:07,800 --> 00:00:12,000
சந்தோசம் தான் வாழ்க்கை. 
எல்லாருக்குமே ஒரு எதிர்பார்ப்பு 

3
00:00:12,000 --> 00:00:14,600
இருக்கும். 
எப்ப நம்ம வாழ்க்கைல முன்னேற 

4
00:00:14,600 --> 00:00:18,830
போறோம். 
எப்ப நம்ம வாழ்க்கை ஒரு உயரத்தை 

5
00:00:18,830 --> 00:00:23,670
நோக்கி போக போகுது. 
அப்படின்ற மாதிரி நிறைய தாட்ஸ் 

6
00:00:23,830 --> 00:00:29,750
நிறைய நிறைய எண்ணங்கள் இருக்கும்.
அதே நேரத்துல அதே சிந்தனை அதே 

7
00:00:29,750 --> 00:00:34,120
பணக்கங்கள். 
ஆனா நம்ம வாழ்க்கை எப்படி 

8
00:00:34,120 --> 00:00:36,830
முன்னேற்றது? 
எப்படி நம்ம சக்சஸ்ஃபுல்லா 

9
00:00:36,830 --> 00:00:41,030
மாறுறது சக்ஸஸ் புல்ன்றது. 
ஒவ்வொரு திருக்குறையும் ஒவ்வொரு 

10
00:00:41,390 --> 00:00:43,070
வாழ்க்கையை மாத்தி மாத்தி 
கொடுக்கும். 

11
00:00:43,870 --> 00:00:48,950
ஆனா அதை தாண்டி வாழ்க்கைய ரொம்ப 
சிறப்பா அமைச்சுக்கிறது. 

12
00:00:48,950 --> 00:00:52,030
எப்படி? 
அப்படின்றது தான் நம்ம இந்த 

13
00:00:52,150 --> 00:00:56,430
எபிசோட் ல கேக்க போறோம். 
ரொம்ப அருமையான ஒரு டிப்ஸ் 

14
00:00:56,430 --> 00:00:59,030
எபிசோட். 
இன்னைக்கு இந்த எபிசோட் ல. 

15
00:01:00,070 --> 00:01:03,590
உங்களுக்கு நான் சொல்ல போறேன். 
அஞ்சு சிறிய. 

16
00:01:04,510 --> 00:01:09,450
மனசோட மாற்றங்கள். 
பாய் ஸ்மால் மைன்ட் செட் 

17
00:01:09,570 --> 00:01:14,530
ஷிஃப்ட்ஸ் தட் கேன் சேஞ்ச் யுவர் 
லைஃப் இன் 30 டேஸ் 30 நாள்ல 

18
00:01:14,530 --> 00:01:19,250
வாழ்க்கை மாற்றும் ஐந்து சின்ன 
சின்ன ஸ்மால் ஆன மைன்ட் செட் 

19
00:01:19,410 --> 00:01:22,250
ஷிஃப்ட். 
அதுதான் நம்ம கேக்க போறோம். 

20
00:01:22,330 --> 00:01:24,490
ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் 
கண்டிப்பா. 

21
00:01:25,190 --> 00:01:26,990
நான் ட்ரை பண்றேன். 
நீங்களும் ட்ரை பண்ண போறீங்க. 

22
00:01:28,640 --> 00:01:36,280
தோணுது நீ தினகரன். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

23
00:01:36,600 --> 00:01:40,160
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

24
00:01:40,360 --> 00:01:43,800
நீங்க கேட்டு இருக்கீங்க. 
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 

25
00:01:43,800 --> 00:01:47,880
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

26
00:01:47,880 --> 00:01:53,770
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

27
00:01:53,770 --> 00:02:00,790
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

28
00:02:00,830 --> 00:02:03,230
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

29
00:02:03,230 --> 00:02:06,310
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல காலத்துல 

30
00:02:06,310 --> 00:02:09,470
உங்கள சந்திக்கிறது ரொம்பவே 
சந்தோஷம் எப்படி போயிட்டு இருக்கு

31
00:02:09,470 --> 00:02:11,030
உங்க லைஃப் நல்லா போயிட்டு 
இருக்கா? 

32
00:02:13,660 --> 00:02:16,420
எப்பவுமே வாழ்க்கை 
சந்தோஷத்தையும், நிம்மதையும் 

33
00:02:16,420 --> 00:02:19,780
கொடுக்கும் முன்பதானே இந்த 
வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யங்க. 

34
00:02:20,340 --> 00:02:22,900
ஒருநாள் என்னடா இந்த வாழ்க்கை 
அப்படின்னு தோணுது. 

35
00:02:23,100 --> 00:02:28,060
ஒருநாள் ஆடடா என்ன வாழ்க்கைடா இது
அப்படின்னு தோணுது அந்த 

36
00:02:28,060 --> 00:02:31,830
உணர்வுகளும். 
நம்ம யோசிக்கிறது தான் மாறுது. 

37
00:02:32,630 --> 00:02:35,110
ஆனா நம்ம வாழ்க்கை ரொம்ப 
சிறப்பானதுங்க. 

38
00:02:35,830 --> 00:02:39,470
இந்த ஒரு வாழ்க்கை கிடைச்ச ஒரு 
வாழ்க்கைய வாழ்ந்துறானுங்க. 

39
00:02:41,850 --> 00:02:44,770
அந்த வாழ்க்கையை சிறப்பாக 
அமைச்சுக்கணும்னு இது என்னத்தோட 

40
00:02:45,370 --> 00:02:47,890
நமது வாழ்க்கை மாத்தி 
அமைக்கணும்னு ஒரு தாட்டோட. 

41
00:02:49,110 --> 00:02:52,310
எவ்ளோ டிஸ்ட் ஆக்ஷன் இருந்தா கூட 
நம்ம பாட்காஸ்ட் லிஸ்ட் பண்ண 

42
00:02:52,310 --> 00:02:54,630
வந்திருக்க உங்களுக்கு ஒரு 
மிகப்பெரிய நன்றி. 

43
00:02:55,630 --> 00:02:59,670
நன்றி கலந்த வணக்கம். 
ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் எபிசோட்

44
00:02:59,670 --> 00:03:02,750
கேக்குறீங்க அப்டினா வெல்கம் 
அண்ட் ஜாயின் ஆர் ஜே மனோ தமிழ் 

45
00:03:03,070 --> 00:03:04,830
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட். 

46
00:03:06,400 --> 00:03:10,600
உங்களை அன்புடன் வரவேற்கிறது. 
ஜாய்ன் ஆர் ஜே மனோ ஃபேமிலி. 

47
00:03:12,740 --> 00:03:16,060
நமக்கு கன்டின்யூ ஆ சப்போர்ட் 
பண்ணி நம்மள எப்பவுமே உந்தித்தள்ள

48
00:03:16,060 --> 00:03:18,420
கூடிய நண்பர் அன்பியா 
இருக்கிறீங்க அப்படினா உங்களுக்கு

49
00:03:18,420 --> 00:03:21,220
மிகப்பெரிய நன்றி உங்களுக்கு 
தெரியும் திருப்பி திருப்பி நான் 

50
00:03:21,220 --> 00:03:24,740
சொல்லணும்னு அவசியம் கிடையாது 
முழுக்க முழுக்க இந்த பாட்காஸ்ட் 

51
00:03:24,740 --> 00:03:28,220
இந்த எபிசோட் எல்லாமே எந்த ஒரு 
மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம 

52
00:03:28,500 --> 00:03:30,340
தொடர்ந்து உங்களுக்காக நான் 
பண்ணிட்டு இருக்கேன். 

53
00:03:33,680 --> 00:03:37,890
எப்பவுமே. 
ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கணும் 

54
00:03:37,890 --> 00:03:40,850
உருவாக்கணும் அப்படின்ற 
நம்பிக்கைல தான் நான் ஓடிக்கிட்டு

55
00:03:40,850 --> 00:03:43,870
இருக்கேன். 
அதுக்கு முக்கியமான காரணம் யாரு 

56
00:03:43,870 --> 00:03:46,990
நீங்க பாத்தீங்கன்னா நீங்க தான் 
நீங்க மட்டும் தான். 

57
00:03:48,030 --> 00:03:53,550
உங்களுடைய அந்த ஒரு முயற்சியும் 
பயிற்சியும் எல்லாமே ஒரு பெரிய 

58
00:03:53,710 --> 00:03:55,390
மாற்றத்தை உருவாக்கிகிட்டு 
இருக்கு. 

59
00:03:55,390 --> 00:03:59,870
அப்படின்னு தான் சொல்லலாம். 
அந்த அளவுக்கு நீங்க ரொம்ப ரொம்ப 

60
00:03:59,870 --> 00:04:02,590
இம்போர்ட்டண்ட். 
நீங்க குடுக்குற அந்த லைக்ஸ் 

61
00:04:02,830 --> 00:04:06,430
சரிங் அந்த ஃபயர் ரேட்டிங்ஸ் 
எல்லாமே நம்மள வேற ஒரு 

62
00:04:06,430 --> 00:04:10,750
உயரத்துக்கு கொண்டு செல்லுது. 
நிறைய நண்பர் அன்பிகளுக்கு 

63
00:04:10,870 --> 00:04:13,230
நம்மளால முடிஞ்ச உதவியை தொடர்ந்து
பண்ணிக்கிட்டு இருக்கோம். 

64
00:04:13,230 --> 00:04:16,470
அதுக்கு காரணம் நீங்க மறக்க நீங்க
எந்த பாட்காஸ்ட் பண்ணாலும் 

65
00:04:16,829 --> 00:04:18,790
சப்ஸ்கிரை ஃபாலோ பண்ணிடுங்க. 
நன்றி. 

66
00:04:19,390 --> 00:04:23,480
அது மட்டும் இல்லாம உங்களுக்கு. 
ஸ்பாட்டிஃபை தொடர்ந்து 

67
00:04:23,480 --> 00:04:25,840
கொடுத்துக்கிட்டே இருங்க. 
அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா 

68
00:04:25,840 --> 00:04:29,350
இருக்கும். 
ஏன்னா அதுல தான் அந்த ஒரு 

69
00:04:30,030 --> 00:04:32,270
சந்தோசமே ஒளிஞ்சு இருக்கு. 
அப்படி சொல்லலாம். 

70
00:04:37,190 --> 00:04:38,830
கண்டிப்பா சப்போர்ட் பண்ணுவீங்க 
நினைக்கிறேன். 

71
00:04:38,830 --> 00:04:42,750
நம்மளுடைய பாட்காஸ்ட் வாட்ஸ்அப் 
சேனல் லிங்க் இந்த பாட்காஸ்ட் 

72
00:04:42,750 --> 00:04:44,510
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். 

73
00:04:44,910 --> 00:04:47,910
நிறைய அப்டேட் கிடைக்கும் 
உங்களுக்கு அது மட்டும். 

74
00:04:47,960 --> 00:04:51,880
இல்லாம உங்களுடைய மெசேஜ் எதுவா 
இருந்தாலும் ஃபீட்பேக் எதுவா 

75
00:04:51,880 --> 00:04:54,960
இருந்தாலும் ஆர் ஜே இன்ஸ்டாகிராம்
பேஜ்ல நீங்க எனக்கு எழுதி 

76
00:04:54,960 --> 00:04:58,230
அனுப்பலாம். 
நிறைய நிறைய நிறைய நிறைய ஹப்பனிங்

77
00:04:58,230 --> 00:05:00,150
உங்களுக்காக தொடர்ந்து 
இருந்துட்டு இருக்கு. 

78
00:05:02,680 --> 00:05:06,280
ஆல் ரைட் நம்ம இந்த வாரம் ஒரு 
டிப்ஸ் எபிசோட் பாக்க போறோம். 

79
00:05:06,400 --> 00:05:10,760
குட்டி ஸ்டார் டிப்ஸ் எபிசோட் ல 
என்ன கேட்க போறீங்க? 

80
00:05:10,760 --> 00:05:14,400
அப்படினா முன்னாடி சொன்னேன். 
ஒரு பைவ் ஸ்மால் மைன்ட் செட் 

81
00:05:14,400 --> 00:05:17,750
வந்து எப்படி நம்ம வாழ்க்கைய? 
மாத்துது அப்படின்றது தான். 

82
00:05:17,950 --> 00:05:23,200
இங்க நம்ம கேக்க போறோம். 
நிறைய நிறைய மாற்றத்தை 

83
00:05:23,240 --> 00:05:25,480
உருவாக்கும். 
கண்டிப்பா உருவாக்குங்க. 

84
00:05:27,210 --> 00:05:31,130
சோ இந்த ஃபைட் டிப்ஸ் ரியலாவே ஈசி
ட்ரை பண்ணக்கூடியது. 

85
00:05:31,370 --> 00:05:34,970
ஈசி யா நம்ம மாத்தக்கூடியது நம்ம 
வாழ்க்கையே கண்டிப்பா மாத்தும் 

86
00:05:35,130 --> 00:05:38,250
இது ஒரு ப்ரூவ் பண்ணப்பட்ட 
சைக்காலஜி ல ப்ரூவ் பண்ணப்பட்ட 

87
00:05:38,290 --> 00:05:40,710
ஒரு உண்மை. 
அதான் சொல்லுவேன். 

88
00:05:41,390 --> 00:05:44,150
அந்த அளவுக்கு நிறைய நிறைய 
பெனிபிட் இருக்கக்கூடிய இந்த 

89
00:05:44,150 --> 00:05:45,670
டிப்ஸ் உங்களுக்கு சொல்றது 
சந்தோஷம். 

90
00:05:46,110 --> 00:05:50,910
இந்த நம்பர் ஒன் ஸ்விஃப்ட் 
கிராட்டிட்யூட் ப்ராக்டிஸ் நன்றி 

91
00:05:51,790 --> 00:05:54,470
லைஃப் ல கிடைச்ச இந்த 
வாழ்க்கைக்கு ஒரு நன்றி. 

92
00:05:55,190 --> 00:05:56,990
நம்ம கூட இருக்கவங்களுக்காக ஒரு 
நன்றி. 

93
00:05:58,070 --> 00:06:00,590
நம்மளுடைய வாழ்க்கையை, 
பயணிகளுக்காக நன்றி. 

94
00:06:02,750 --> 00:06:06,550
அருமையான இந்த வாழ்க்கையை 
அமைச்சிட்டு இருக்க கடவுளுக்கு 

95
00:06:06,550 --> 00:06:10,390
நன்றி. 
எப்பவுமே பிளே பண்ணிட்டு என்னடா 

96
00:06:10,390 --> 00:06:13,470
வாழ்க்கை இதுவாடா வாழ்க்கை 
அப்படின்னு சுத்தி சுத்தி 

97
00:06:13,750 --> 00:06:16,790
ஓடிக்கிட்டு இல்லாம இந்த வாழ்க்கை
சூப்பரா இருக்கு. 

98
00:06:16,910 --> 00:06:20,590
செவ்வாயா இருக்கு சந்தோசமா 
இருக்கு அப்படின்னு நினைச்சு 

99
00:06:20,670 --> 00:06:24,070
சந்தோஷப்பட வேண்டிய அது ஒரு 
மனநிலை ஒரு பெரிய மாற்றத்தை 

100
00:06:24,070 --> 00:06:27,430
உருவாக்குங்க. 
கண்டிப்பா கண்டிப்பா உருவாக்கும் 

101
00:06:28,030 --> 00:06:31,630
ட்ரை பண்ணி பாருங்க. 
காலைல எந்திச்ச பின்னாடி ஃபர்ஸ்ட்

102
00:06:31,830 --> 00:06:36,470
ஒரே 1 நிமிஷம். 60 செகண்ட்ஸ் ஒரு 
விஷயத்தை நினைச்சு நன்றி 

103
00:06:36,470 --> 00:06:39,590
சொல்லுங்க. 
இந்த வாழ்க்கை இந்த நாள் இந்த 

104
00:06:39,590 --> 00:06:43,470
நேரம் எனக்கு குடுத்துருக்கு இந்த
வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு.

105
00:06:43,470 --> 00:06:45,230
அப்படின்ற மாதிரி என்று 
சொல்லுங்க. 

106
00:06:47,150 --> 00:06:50,630
உங்க ஃபேமிலி சந்தோஷப்படுங்க. 
உங்க வொர்க் சந்தோசப்படுங்க. 

107
00:06:51,110 --> 00:06:53,470
உங்களுக்கு இந்த ஒரு அருமையான 
வாழ்க்கை கிடைச்சது 

108
00:06:53,470 --> 00:06:56,830
சந்தோஷப்படுங்க. 
எதுவா இருந்தாலும் பரவால்ல ட்ரை 

109
00:06:56,830 --> 00:07:00,200
பண்ணுங்க சை. 
க்காலஜி லேயே ரிசர்ச் பண்ணி 

110
00:07:00,200 --> 00:07:04,240
சொல்லிருக்காங்க. 
நன்றி சொல்ற மனசு குறைக்கும். 

111
00:07:05,430 --> 00:07:06,950
பிரைம் பாசிட்டிவ் திங்க் 
பண்ணும். 

112
00:07:08,030 --> 00:07:12,550
நிறைய சேஞ்ச் நடக்கும். 
ட்ரை பண்ணி பாருங்க நான் ஒரு. 

113
00:07:12,600 --> 00:07:13,960
விஷயத்தை ட்ரை பாடலை 
நினைக்கிறேன். 

114
00:07:13,960 --> 00:07:16,880
நான் ட்ரை பண்ண போறேன். 1 நிமிஷம்
கால்ல இருந்துச்சு நீங்க ட்ரை 

115
00:07:16,880 --> 00:07:18,440
பண்ணிட்டு எப்படி இருந்துச்சு 
சொல்லுங்க. 

116
00:07:19,390 --> 00:07:21,070
ட்ரை பண்ணலாமா? 
ஆல் ரைட். 

117
00:07:22,550 --> 00:07:26,270
நன்றி மறப்பது நன்றன்று. 
அப்ப நம்ம வாழ்க்கைல கிடைச்ச இந்த

118
00:07:26,270 --> 00:07:29,230
ஒரு விஷயத்த நினைச்சு நம்ம 
சந்தோஷப்படுதுல எந்த ஒரு 

119
00:07:30,790 --> 00:07:31,600
பிரச்சனை. 
கிடையாதுங்க. 

120
00:07:32,120 --> 00:07:36,200
அதான் உண்மை. 
பார்க்கலாம் என்ன? 

121
00:07:36,320 --> 00:07:39,200
நம்பர் டூ ஸ்விஃப்ட் டெய்லி 
இம்ப்ரூவ்மென்ட். 

122
00:07:40,270 --> 00:07:46,200
என்ன டெய்லி இம்ப்ரூவ்மென்ட் ஒன்.
பர்சன்ட் டெய்லி ரொம்பலாம் இல்ல ஓ

123
00:07:46,240 --> 00:07:48,600
நான் என்ன மாத்திக்கணும் 
ஆசைப்படுறேன் இது சரி பண்ணனும். 

124
00:07:48,600 --> 00:07:52,120
அது சரி பண்ணனும் உட்டேனே 
உக்காந்து ஒரே நாள்ல மாத்திர 

125
00:07:52,120 --> 00:07:55,440
முடியாது படம் மாதிரி 15 நிமிஷம் 
பாட்டுல நம்ம வாழ்க்கையை மாத்தி 

126
00:07:55,440 --> 00:07:57,280
அமைக்க கூடிய சக்தி இருந்தா 
எல்லாருமே ஈசி யா மாத்தி 

127
00:07:57,280 --> 00:07:59,680
வச்சுக்குவாங்க உண்மைதானே ஆனா 
அப்படி கிடையாதுங்க. 

128
00:08:00,550 --> 00:08:05,680
ஏன்னா லைஃப். 
சம்திங் நாட் ஃபில்மி நாட் மூவி 

129
00:08:06,400 --> 00:08:09,960
அப்போ அந்த ஒரு பர்சனல் டெல்லி 
இம்ப்ரூவ்மென்ட் ரொம்ப ரொம்ப 

130
00:08:09,960 --> 00:08:12,800
பெரிய கோல் வச்சிருப்போம். 
ரொம்ப ரொம்ப மாற்றத்தை நினைக்கிற 

131
00:08:12,800 --> 00:08:15,280
மாதிரி மைண்ட் ல வச்சிருப்போம். 
இதோ ஒரு விஷயத்தை நோக்கி 

132
00:08:15,280 --> 00:08:17,040
ஓடிக்கிட்டு இருப்போம். 
ஆனா. 

133
00:08:18,150 --> 00:08:20,310
அது உடனே பண்ணனும் உடனே 
நடக்கணும். 

134
00:08:20,310 --> 00:08:24,550
அப்படின்ற மாதிரி யோசிப்போம். 
அது வேணாமே பண்ணி. 

135
00:08:25,670 --> 00:08:29,270
கொஞ்சம் கொஞ்சமா மாற்றமா 
ஏற்படுத்தணும் கோல் செய்ய சின்ன 

136
00:08:29,270 --> 00:08:31,150
சின்னதா பிரிச்சு பாருங்களே ஈசி 
யா இருக்கும். 

137
00:08:32,630 --> 00:08:34,510
நம்ம பாட்காஸ்ட் அடுத்த லெவல் 
கொண்டு போனோம். 

138
00:08:34,789 --> 00:08:38,990
நிறைய கன்டென்ட் போடணும் அப்படி 
நினைக்கிற நானு கரெக்ட் ஆன டைமிங்

139
00:08:38,990 --> 00:08:41,750
கரெக்ட் ஆன எபிசோட் ரிலீஸ் 
பண்ணனும் உங்களுக்கு பிடிச்ச என்ன

140
00:08:41,750 --> 00:08:44,150
பண்ணனும். 
நல்ல டாபிக் எடுக்கணும். 

141
00:08:44,150 --> 00:08:46,550
இந்த வருஷம் மிஸ் அ இம்ப்ரூவ் 
பண்ணும்போது உங்களுக்கு பிடிக்க 

142
00:08:46,550 --> 00:08:49,360
ஆரம்பிக்க போகுது முக்கியமான. 
நல்ல நண்பர். 

143
00:08:49,360 --> 00:08:52,120
அன்பிகள் இருக்கக்கூடிய நீங்க 
நிறைய சப்போர்ட் பண்ண தானே 

144
00:08:52,120 --> 00:08:58,760
போறீங்க. 
ஒரு நாளைக்கு 100 பக்கம் 

145
00:08:58,880 --> 00:09:01,800
படிக்கணும் அப்படின்னு 
நினைக்கிறது ஈஸியா. 

146
00:09:02,710 --> 00:09:06,030
ரெண்டு பக்கம் படிச்சாலே போதும். 
30 நாள்ல 60 பேஜ் ஆகும். 

147
00:09:06,950 --> 00:09:09,350
அப்படி கொஞ்சம் கொஞ்சம் அந்த 
பழக்கம் உங்களை ஒட்டிக்கும். 

148
00:09:09,590 --> 00:09:12,070
அது நல்ல பழக்கம். 
ஒரு சூப்பரான மாற்றத்தை 

149
00:09:12,070 --> 00:09:15,150
உருவாக்கும் அந்த மாதிரி தான் 
இந்த ஒன் பர்சன்ட் டெய்லி 

150
00:09:15,150 --> 00:09:16,710
இம்ப்ரூவ்மென்ட் மேக்கப் பிக் 
டீச். 

151
00:09:18,860 --> 00:09:21,300
சின்ன சின்ன கன்சிஸ்டன்ஸி தாங்க 
பெரிய பெரிய மாற்றத்தை 

152
00:09:21,300 --> 00:09:28,260
உண்ணாக்கும் கட்சி விஷயம். 
உங்க மனசுக்குள்ள ஒரு நிம்மதி ஒரு

153
00:09:28,260 --> 00:09:33,620
சாட்டிஸ்ஃபிகேஷன் வருது அப்டினா 
யூ ஆர் அந்த ரைட் பேட் அப்படிதான 

154
00:09:33,620 --> 00:09:36,630
சொல்லுவேன். 
அந்த அளவுக்கு உங்களுக்கு ஒரு 

155
00:09:36,630 --> 00:09:40,710
சக்தி எல்லா இடத்துலயும் இருக்கு.
அது நல்லாவே புரிஞ்சுக்கங்க. 

156
00:09:42,070 --> 00:09:47,960
ஓகே. 
தி நெக்ஸ்ட் ஒன் பதினா 63 

157
00:09:47,960 --> 00:09:50,040
ரீப்ளேஸ் வாயுமே வித் வர்ட்ஸ் 
நெக்ஸ்ட். 

158
00:09:51,470 --> 00:09:54,710
நிறைய இடங்கள்ல நமக்கு இப்போ 
எனக்கு மட்டும் ஏன்? 

159
00:09:55,630 --> 00:09:59,870
நான் என்னடா தப்பு பண்ண? 
நம்மளப்பட்டு வாழ்க்க குப்புற 

160
00:09:59,870 --> 00:10:03,710
போட்டு வெளி வெள் விழுக்குது 
அப்படின்ற மாதிரிலாம் நினைப்போம்.

161
00:10:03,710 --> 00:10:09,070
ஆனா ஒரே ஒரு விஷயம் இருக்குங்க. 
எல்லார் லைஃப்ல பாருங்களேன். 

162
00:10:09,070 --> 00:10:11,390
வெளில பாக்கும்போது பக்காவா 
இருக்குற மாதிரி இருக்கும். 

163
00:10:11,390 --> 00:10:13,150
உள்ளுக்குள்ள அவ்ளோ பிரச்சனை 
இருக்குங்க. 

164
00:10:14,910 --> 00:10:18,710
இட்ஸ் நாட் ஈசி எவ்ரிபடி கோயிங் 
டூ சம்திங். 

165
00:10:20,300 --> 00:10:22,620
பட் ஆனா அதுல இருந்து எப்படி 
வெளில வர்றாங்க? 

166
00:10:22,700 --> 00:10:25,220
எப்படி வாழ்க்கை சந்தோஷமா 
வச்சிக்கிறாங்க. 

167
00:10:25,700 --> 00:10:28,620
இப்படி அந்த வாழ்க்கைய அருமையா 
மாத்திக்கிறாங்க. 

168
00:10:29,100 --> 00:10:32,180
அப்படின்றது தான் ரொம்ப ரொம்ப 
பெரிய மாற்றத்தை உருவாக்குது. 

169
00:10:33,220 --> 00:10:35,580
அப்ப எனக்கு இது நடக்குது 
அப்டின்னு கேக்குறது விட்டு 

170
00:10:35,580 --> 00:10:39,180
அடுத்து என்ன சொல்யூஷன் 
ரிசல்யூஷன் ஸ்டெப் என்ன 

171
00:10:39,460 --> 00:10:43,390
அப்படின்றத பாக்குறது தான். 
ஒரு முக்கியமான மாற்றத்தை 

172
00:10:43,390 --> 00:10:49,280
உருவாக்கும். 
சோ அந்த மாதிரி மாத்தி பாருங்க. 

173
00:10:50,160 --> 00:10:52,640
இப்ப நம்ம என்ன பண்ணலாம் அந்த 
பிரச்சனை வந்துருச்சு ஓகே இப்ப 

174
00:10:52,640 --> 00:10:56,680
நம்ம என்ன பண்ணலாம் சோ ப்ராப்லம் 
எல்லாமே நிறைய பேருக்கு எல்லாம் 

175
00:10:56,680 --> 00:11:00,200
இருக்கும் பட் ஆனா ஹீ ரியாக்ட் 
ஹவ் வீ ஹேண்டில் இட் ஹவ் வீ 

176
00:11:00,200 --> 00:11:06,890
சொல்யூஷன்ஸ் அந்த மேட்டர். 
உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் 

177
00:11:06,890 --> 00:11:10,710
அவர்கள். 
விடாமுயற்சி தோல்வி இழந்து வெற்றி

178
00:11:10,710 --> 00:11:13,510
பெற்றது. 
அப்படி நம்ம யோசிச்சாலே உடனே 

179
00:11:13,510 --> 00:11:17,550
சொல்லக்கூடிய கதை. 
எடிஷன் அவர்களோட தான் அவருடைய 

180
00:11:17,590 --> 00:11:20,310
ஃபேக்டரி. 
எரிஞ்சு சாம்பலாயிடுச்சு. 

181
00:11:20,830 --> 00:11:24,550
எல்லாமே எரிஞ்சு போச்சு. 
ஆனா அவர் என்ன சொன்னார் தெரியுமா?

182
00:11:24,550 --> 00:11:30,070
அந்த நேரத்துல கூட. 
ஆஹா குட் நல்லது நவ் வீக்கென்ட் 

183
00:11:30,230 --> 00:11:35,160
ஸ்டார்ட் பிரெஷ் அதுதாங்க. 
வளரக்கூடிய மனநிலை. 

184
00:11:37,070 --> 00:11:41,010
க்ரூயிங் மைண்ட் செட். 
அத வின்னிங் மைன்ட் செட் 

185
00:11:41,010 --> 00:11:44,010
சொல்லுவாங்க. 
அத விட்டுட்டு உக்காந்து 

186
00:11:44,010 --> 00:11:47,930
புலம்புறதும் அழுகுறதும் பிளே 
பண்றதும் என்னடா வாழ்க்க எனக்கு 

187
00:11:47,930 --> 00:11:50,490
மட்டும் ஏன் அப்படின்னு 
யோசிக்கிறது எல்லாமே நம்மள 

188
00:11:50,610 --> 00:11:53,410
பின்னாடி நோக்கி நல்லா 
ஆரம்பிக்குங்க பண்ணவே பண்ணாதீங்க.

189
00:11:55,810 --> 00:12:00,800
நம்பர் போர் டிஜிட்டல் டாக்ஸ் 
தட்டி மினிட்ஸ் டெல்லி எனக்கு. 

190
00:12:00,840 --> 00:12:06,600
மே வேணுங்க நம்ம வாழ்ற வாழ்க்கைல 
மொபைல் ஸ்க்ரீன்ஸ் இல்லாம வாழவே 

191
00:12:06,600 --> 00:12:09,280
முடியாது. 
எப்ப பார்த்தாலும் ஒரு டிஜிட்டல் 

192
00:12:09,280 --> 00:12:11,840
நீட்டோ கனெக்ட் பண்ணி இருக்கோம். 
நமக்கு ரெண்டு உலகம் இருக்கு 

193
00:12:12,280 --> 00:12:14,880
பிஸிக்கல் உலகம் விரிச்சுவல் 
உலகம் விர்ச்சுவல் உலகத்துல தான் 

194
00:12:15,240 --> 00:12:17,600
பெரும்பாலானோர் ரொம்பவே டைம் 
ஸ்பென்ட் பண்றோம். 

195
00:12:18,790 --> 00:12:20,430
எடுக்குறோம். 
சோசியல் மீடியா ஸ்க்ரோல் பண்றோம் 

196
00:12:20,430 --> 00:12:22,470
டும் ஸ்க்ரோல் பண்றோம். 
ரீல்ஸ் பாக்குறோம். 

197
00:12:23,270 --> 00:12:24,750
அப்படியே மைண்ட் ஆக்கு போய் 
ஆயிடுது. 

198
00:12:24,750 --> 00:12:29,390
எந்த வேலையும் பாக்க தோணாது. 
அந்த அளவுக்கு நம்மள துரத்தி 

199
00:12:29,390 --> 00:12:33,070
துரத்தி துரத்தி வாழ்க்கையே 
டிரைல் பண்ணிட்டு இருக்கு. 

200
00:12:33,070 --> 00:12:36,790
இந்த டிஜிட்டல் டாக்ஸ் ஆனா இதுல 
இருந்து தப்பிச்சு தூக்கி போட்டு 

201
00:12:36,790 --> 00:12:39,550
என்னால வாழ முடியும் நினைக்கிறது.
கரெக்ட் கிடையாது. 

202
00:12:39,830 --> 00:12:42,550
ஏன்னா இது தான் எதார்த்தம். 
எதார்த்தமான வாழ்க்கை அப்படி 

203
00:12:42,550 --> 00:12:45,750
இருக்கும் பொழுது எப்படி நம்மள 
ரெகுலேஷன் பண்ணிக்கிறது? 

204
00:12:47,020 --> 00:12:49,860
எல்லாமே அளவுக்கு மீனா அமிர்தம் 
நஞ்சு அப்டின்றது. 

205
00:12:49,940 --> 00:12:57,230
தெளிவா மனசுல புரிஞ்சுக்கணும். 
இந்த ஒரு எபோர்ட்ல. 30 நிமிஷம் 

206
00:12:57,270 --> 00:13:00,590
ஒரு நாளைக்கு போன் லேப்டாப் 
எதுவுமே இல்லாம இருக்கணும். 

207
00:13:01,750 --> 00:13:03,470
அந்த நேரத்துல உங்க ஃபேமிலி ஓட 
பேசுங்க. 

208
00:13:03,470 --> 00:13:05,710
உங்களுக்கு குழந்தைகள் இருந்தா 
குழந்தைகள் விளையாடுங்க. 

209
00:13:06,190 --> 00:13:09,950
ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுங்க. 
நல்ல ஒரு வாக்கு போங்க பாட்டு 

210
00:13:09,950 --> 00:13:13,910
திருப்பி டிஜிட்டல் ஓட கனெக்ட் ஆக
கூடாது. 

211
00:13:15,760 --> 00:13:18,520
எல்லாமே உங்க மனசுக்கு நல்ல 
கிளாரிட்டி ஃபோக்கஸ். 

212
00:13:19,150 --> 00:13:22,230
கிரியேட்டிவிட்டி எல்லாத்தையும் 
சூப்பரா கொடுக்கும் இதெல்லாம் 

213
00:13:22,230 --> 00:13:24,230
ப்ரூவ் பண்ணப்பட்ட உண்மை ட்ரை 
பண்ணி பாருங்க. 

214
00:13:26,800 --> 00:13:32,160
ஸ்விச் கைட்லி, டூ யுவர். 
பெரிய இனிமே யாருன்னு 

215
00:13:33,440 --> 00:13:35,640
பாத்திங்கன்னா உங்களுக்கு இருக்க 
வாய்ஸ். 

216
00:13:36,590 --> 00:13:37,950
சுத்தி சுத்தி நம்ம இனிமே 
தீடுவோம். 

217
00:13:38,190 --> 00:13:40,310
அவங்க யாருமே கிடையாது. 
நம்ம தான் நம்மளுக்கு இனிமே. 

218
00:13:41,350 --> 00:13:45,630
வாய்ஸ் நம்ம போட்டு தொவச்சு 
எடுக்கும் கேள்வி கேக்கும் நீ 

219
00:13:45,630 --> 00:13:48,670
ஜெயிக்கல நீ இது பண்ணல அத பண்ணல 
நீ கரெக்ட் கிடையாது இது கிடையாது

220
00:13:48,670 --> 00:13:50,550
அது கிடையாது அப்படின்னு போட்டு 
நம்மள. 

221
00:13:53,420 --> 00:13:56,630
ரொம்ப கஷ்டப்படுத்திரும். 
ஃபர்ஸ்ட் ஸ்டாப் பண்ணுங்க. 

222
00:13:57,830 --> 00:14:00,910
உங்க மனசுக்கு பாசிட்டிவான 
அபர்மேஷன் குடுங்க. 

223
00:14:01,590 --> 00:14:05,670
நிறைய பேசுங்க பாசிட்டிவ் பேசுங்க
டேய் நீ பெஸ்ட் டா யூ ஆர் த 

224
00:14:05,670 --> 00:14:10,470
பெஸ்ட் ஏய் உன்னால முடியும் 
கண்டிப்பா வாழ்க்கையை ஜெயிக்க 

225
00:14:10,470 --> 00:14:14,250
முடியும். 
நீ ஒன்னு தூக்க பொறந்தவன் இல்லடா 

226
00:14:14,450 --> 00:14:18,610
நீ ஜெயிக்க பிறந்தவன்டா 
அப்படின்னு சொல்லுங்க நான் 

227
00:14:18,610 --> 00:14:22,070
முன்னேறிக்கிட்டே இருக்கேன். 
எவ் வாழ்க்கையை நான் கண்ட்ரோல் 

228
00:14:22,070 --> 00:14:24,870
பண்றேன். 
பெரிய மாற்றம் வந்துட்டு இருக்கு 

229
00:14:25,470 --> 00:14:27,270
எல்லாமே நல்லதா நடந்துகிட்டு 
இருக்கு. 

230
00:14:28,590 --> 00:14:33,990
கண்டிப்பா நான் திருப்பி எழுவேன்.
எவ்ளோ பிரச்சனைகள் இருந்தாலும் 

231
00:14:33,990 --> 00:14:38,200
மீண்டும் மீண்டும் வருவேன். 
இந்த மாதிரி சொல்லி பாருங்க. 

232
00:14:40,120 --> 00:14:43,960
ஸ்லோவா உங்க சப்கான்சியஸ் நம்ப 
ஆரம்பிக்கும் யு கேன் வின் 

233
00:14:44,120 --> 00:14:48,800
கிராவோட புக் அது ஒரு புக் தான் 
உருப்படியா படிச்சிருக்கேன் அதுல.

234
00:14:48,920 --> 00:14:53,860
அவர் சொல்லுவாரு. 
ஒரு விஷயத்த ரியல் உங்க லைஃப் ல 

235
00:14:53,860 --> 00:14:59,390
இம்ப்ளிமென்ட் பண்ணனும்னா. 
நடிக்க ஆரம்பிங்க ஃபோர்ச்சுனேட்லி

236
00:14:59,590 --> 00:15:03,590
உங்க மனசு அது உங்களுக்கு உண்மையா
மாத்தி கொடுக்கும் அந்த பெஸ்ட் 

237
00:15:03,590 --> 00:15:09,790
மேன் ஐ பாசிட்டிவ் ஐ வெரி நைஸ் 
பெர்சன் சொல்லிக்கிட்டே இருங்க 

238
00:15:09,790 --> 00:15:12,390
உங்க மனசு ஆட்டோமேட்டிக் உங்கள 
அந்த இடத்தை கூட்டி போகும். 

239
00:15:15,290 --> 00:15:19,550
சோ பவர்ஃபுல் ஆன விஷயங்கள். 
இத ட்ரை பண்ணி பாருங்க மாற்றம் 

240
00:15:19,550 --> 00:15:23,390
கண்டிப்பா நிகழும். 
இந்த அஞ்சு மைன்ட் செட் ரொம்ப 

241
00:15:23,390 --> 00:15:26,950
ஈஸி. 
உங்ககிட்ட அன்பா பேசுங்க. 

242
00:15:28,150 --> 00:15:31,790
டிஜிட்டல் டேக்ஸ் பண்ணுங்க. 
வை மீ அப்படின்றத விட்டுட்டு 

243
00:15:31,830 --> 00:15:35,110
வாட்ஸ் நெக்ஸ்ட் கேளுங்க. 
ஒன் பர்சன்ட் டெய்லி இம்ப்ரூவ் 

244
00:15:35,110 --> 00:15:37,390
பண்ணுங்க. 
கிராட்டிட்யூட் பிராக்டிஸ் 

245
00:15:37,390 --> 00:15:39,870
பண்ணுங்க ரொம்ப ஈசி இருக்கு. 
நீங்க ஒன்னும் பெருசா மனக்கடம்னு 

246
00:15:39,870 --> 00:15:44,350
அவசியம் கிடையாதுங்க. 
பண்ணி பாருங்க கண்டிப்பா ஒரு 

247
00:15:44,350 --> 00:15:49,530
பெரிய மாற்றம் உங்ககிட்ட வரும். 
இந்த அஞ்சு ஷிஃப்ட் ல. 

248
00:15:50,550 --> 00:15:53,110
ஒரு ஷிஃப்ட் இன்னைக்கு நீங்க 
கண்டிப்பா ஸ்டார்ட் பண்ணுங்க. 

249
00:15:54,030 --> 00:15:57,550
நெக்ஸ்ட் 30 நாள்ல கண்டிப்பா ஒரு 
மாற்றம் உங்களுக்கு வரும். 

250
00:15:57,910 --> 00:15:59,950
அது என்ன அப்படின்றது தெரிஞ்சுக்க
ரொம்ப ஆசையா இருக்கு. 

251
00:15:59,990 --> 00:16:04,030
இந்த இன்ஸ்டாகிராம் உங்க மெசேஜ் 
உங்க ஃபீட்பேக் எல்லாத்தையும் 

252
00:16:04,030 --> 00:16:05,670
கேக்கறதுக்கு ரொம்பவே ஆர்வமா 
இருக்கு. 

253
00:16:07,800 --> 00:16:09,600
கண்டிப்பா உங்களுக்கு 
புடிச்சிருக்கு நினைக்கிறேன். 

254
00:16:09,720 --> 00:16:13,160
அடுத்த எபிசோட் உங்க கிட்ட வந்து 
சூப்பரான சந்திக்கிறேன். 

255
00:16:15,840 --> 00:16:18,080
அப்போ இல்ல நீங்க எந்த 
பிளாட்பார்ம் ல கேட்டாலும் 

256
00:16:18,160 --> 00:16:19,920
மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணுங்க. 

257
00:16:19,920 --> 00:16:21,840
தம்பி ஷேர் பண்ணுங்க. 
உங்க ஃப்ரெண்ட்ஸ் க்கு. 

258
00:16:22,870 --> 00:16:25,990
உங்க வாழ்க்கைல ஒரு பெரிய 
மாற்றத்தை உருவாக்கக்கூடிய இந்த 

259
00:16:25,990 --> 00:16:31,190
ஒரு கம்ப்ளீட்டா ஃப்ரீ யான. 
ஒரு நல்ல விஷயத்த உங்க 

260
00:16:31,430 --> 00:16:34,070
ஃப்ரெண்ட்ஸ் க்கு ஷேர் பண்ணுங்க. 
நீங்க கூட கூடியதா ஃபயர் 

261
00:16:34,070 --> 00:16:37,430
ரேட்டிங்ஸ் நம்ம நிறைய நண்பர் 
அன்பில ரீச்வதற்கான வாய்ப்புகள் 

262
00:16:37,430 --> 00:16:39,790
எடுத்துரும். 
அது ரொம்பவே நம்மளுக்கு வந்து 

263
00:16:39,790 --> 00:16:42,710
கொடுக்கும். 200 தொண்ணூறாவது 
எபிசோட். 

264
00:16:44,480 --> 00:16:45,920
யாரையாவது பண்ணிருக்க முடியுமா 
தெரியல. 

265
00:16:46,000 --> 00:16:50,030
என்ன மோட்டிவேஷன் கிடைக்கும்னா? 
உங்களோட சந்தோஷம் உங்களுடைய 

266
00:16:50,270 --> 00:16:53,110
வளர்ச்சி உங்களுடைய முன்னேற்றம் 
அது மட்டும் தான் வேற எதுமே 

267
00:16:53,110 --> 00:16:58,660
கிடையாது. 
உங்களுக்கு எதாவது கொஸ்டின்ஸ் 

268
00:16:58,660 --> 00:17:01,580
ஃபீட்பேக் என்ன பண்ணலாம்? 
அப்டின்ற மாதிரி உங்களுக்கு 

269
00:17:01,580 --> 00:17:05,079
எதாவது இருந்தாலும் இன்ஸ்டாகிராம்
ல. 

270
00:17:06,720 --> 00:17:09,630
ரைட். 
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 

271
00:17:09,950 --> 00:17:13,550
சிறப்பா சந்தோஷம் செவ்வாயா 
அமைவதற்கு வாழ்த்துக்கு நான் கூட 

272
00:17:13,550 --> 00:17:16,750
பேசிட்டு இருக்கேன். 
ஜீவனும் தமிழ் செல்ஃப் 

273
00:17:16,750 --> 00:17:20,150
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

274
00:17:20,349 --> 00:17:23,310
நம்பிக்கை. 
அடீல் நெக்ஸ்ட் டைம் திஸ் இஸ் 

275
00:17:23,310 --> 00:17:27,630
அஜிவனு உங்க வாழ்க்கைய சிறிய 
மாற்றத்துல பெரிய வெற்றிக்கே 

276
00:17:28,069 --> 00:17:33,920
கொண்டு செல்வன். 
ஸ்ரீ மோட்டிவேட் டே கேர் பை நண்பா

277
00:17:34,200 --> 00:17:48,150
நம்பி. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

278
00:17:48,470 --> 00:17:52,710
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

279
00:17:53,230 --> 00:17:57,190
நீங்கி கேட்டு இருக்கீங்க. 
தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் 

280
00:17:57,430 --> 00:18:00,870
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

281
00:18:03,400 --> 00:18:05,760
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

