1
00:00:06,590 --> 00:00:11,990
நண்பா நண்பிகளே. 
சம் பெயின் பிரேக் பீப்பிள் சம், 

2
00:00:12,030 --> 00:00:19,310
பெய்ன் பில்ஸ் பீப்பிள். 
சில வழிகள் மக்கள மனிதர்கள 

3
00:00:19,630 --> 00:00:26,830
உடைச்சு தள்ளும் சில வழிகள். 
நம்மள ரொம்பவே பில் பண்ணும் உண்மை

4
00:00:26,830 --> 00:00:30,520
தானே. 
இது ஒரு டிஃபரென்ஸ் பாத்தோம்னா. 

5
00:00:32,619 --> 00:00:36,970
பெய்ன் கிடையாது. 
நம்ம எத சூஸ் பண்றோம் அத 

6
00:00:36,970 --> 00:00:39,090
பொறுத்துதான் இருக்கு. 
உண்மை தானே. 

7
00:00:40,110 --> 00:00:43,270
நம்ம எப்படி அத சூஸ் பண்ணி 
எடுத்து கொண்டு போறோம் 

8
00:00:43,430 --> 00:00:46,630
அப்படின்றதுல தான் அந்த பெயின் ஓட
வழியும் வேதனையும் இருக்கு. 

9
00:00:48,560 --> 00:00:52,520
வரவி ஜூஸ் அதுதான் நம்மளுக்கு 
வழிகளை தொடர்ந்து கொடுக்கும். 

10
00:00:54,530 --> 00:00:58,850
இந்த எபிசோட் நம்ம ரைஸ் அகைன் 
சீரிஸ் ஓட த தேர்ட் எபிசோட். 

11
00:01:00,370 --> 00:01:06,430
இஸ் 412 ஹாஸ்பிடல். 
டிஸ்அப்பாய்ன்ட் பிட்ரேட் ஆர் 

12
00:01:06,830 --> 00:01:12,440
ப்ரோக்கன். 
வலியோட வேதனைகளோட வாழ்க்கை மாறி 

13
00:01:12,440 --> 00:01:16,880
ராதா அப்படின்னு உன் நம்பிக்கையோட
இருக்கக்கூடிய ஒவ்வொருத்தருக்கும்

14
00:01:17,520 --> 00:01:19,270
நம்மளுடைய. 
தேர்ட். 

15
00:01:20,230 --> 00:01:27,790
எபிசோட் இஸ் கோயிங் டு ஹெல்ப். 
உங்கள தட்டி எழுப்பி தொடர்ந்து ஓட

16
00:01:27,790 --> 00:01:32,940
வைக்கக்கூடிய ஒரு விஷயம். 
உங்களுக்கு ஒரே ஒரு ரிமைண்டர் 

17
00:01:32,940 --> 00:01:34,860
சொல்லிக்கிறேன். 
பிஃபோர் நம்ம ஸ்டார்ட் பண்றதுக்கு

18
00:01:34,860 --> 00:01:39,820
முன்னாடி பெய்ன்ஸ் நாட் ஹியர் டு 
டெஸ்ட்ரோ பெயின் இஸ் ஹியர் டூ 

19
00:01:40,140 --> 00:01:44,940
டெவலப் யூ அது நல்லாவே உங்க மனசுல
ஏத்துக்கங்க வழி உங்கள. 

20
00:01:46,070 --> 00:01:48,750
அளிப்பதற்கான ஒரு விஷயம் 
கிடையாது. 

21
00:01:49,390 --> 00:01:54,070
உங்கள உருவாக்குவதற்கு உங்கள 
வெற்றியாளனா மாற்றுவதற்கான ஒரு 

22
00:01:54,070 --> 00:01:55,790
விஷயம் தான் இந்த வழி 
அப்படின்றது. 

23
00:01:55,790 --> 00:01:58,270
தெளிவா புரிஞ்சுக்கிட்டு நம்ம 
இந்த எபிசோட் ல போக போறோம். 

24
00:01:58,790 --> 00:02:02,590
தொடர்ந்து ரைஸ் அகைன் சீரியஸ் ஓட 
த்தர்ட் ஒன். 

25
00:02:08,110 --> 00:02:11,550
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

26
00:02:11,790 --> 00:02:15,030
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டுட்டு இருக்கீங்க 

27
00:02:15,830 --> 00:02:18,550
ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் 
இம்ப்ரூவ்மென்ட். 

28
00:02:18,830 --> 00:02:21,510
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

29
00:02:24,890 --> 00:02:27,170
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

30
00:02:29,580 --> 00:02:31,900
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

31
00:02:31,940 --> 00:02:34,180
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க. 

32
00:02:35,630 --> 00:02:37,630
உங்க வாழ்க்கை எல்லாமே சூப்பரா 
போயிட்டு இருக்கு. 

33
00:02:37,630 --> 00:02:39,990
சந்தோசமா போயிட்டு இருக்கு அப்படி
நினைக்கிறேன் அப்படியே இல்லைனா 

34
00:02:39,990 --> 00:02:42,510
கூட எதோ ஒரு இடத்துல நீங்க 
ஸ்டக்கா இருக்கீங்க 

35
00:02:42,510 --> 00:02:45,590
கஷ்டப்படுறீங்க இந்த ஒரு நீ இயர் 
நல்ல வாழ்க்கையை 

36
00:02:45,590 --> 00:02:48,550
எதிர்பார்த்துகிட்டு இருக்கீங்க. 
அப்படின்னா நான் ஜோசிய சொல்லல 

37
00:02:48,590 --> 00:02:53,350
உண்மையிலேயே சொல்றேன் நீங்க 
கேட்டுகிட்டு இருக்க இந்த ஒரு 

38
00:02:53,350 --> 00:02:56,670
மோட்டிவேஷனல் டானிக் உங்கள 
உந்தித்தள்ளக்கூடிய ஒரு விஷயம். 

39
00:02:57,350 --> 00:02:59,670
இந்த பாட்காஸ்ட் நீங்க ரைட் 
ப்ளேஸ் ல ரைட் டைம் ல 

40
00:02:59,670 --> 00:03:02,310
கேட்டுகிட்டு இருக்கீங்க. 
உங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்த 

41
00:03:02,310 --> 00:03:06,270
உருவாக்கும் இவ்ளோ நாளு இவ்ளோ 
விஷயங்கள் எவ்ளோ கஷ்டங்கள் 

42
00:03:06,270 --> 00:03:09,350
எல்லாத்தையும் கடந்து. 
நல்ல ஒரு வெளிச்சம் நம்மளுக்கு 

43
00:03:09,350 --> 00:03:10,750
வந்து அதான் யோசிக்கிற 
ஒவ்வொருத்தருக்கும். 

44
00:03:11,830 --> 00:03:14,590
கண்டிப்பா உங்களுக்கு பக்கத்துல 
இருக்கு அப்படின்றது நான் தெளிவா 

45
00:03:14,590 --> 00:03:17,790
சொல்லிக்கிறேன். 
நம்ம பாட்காஸ்ட் ல ஃபர்ஸ்ட் டைம் 

46
00:03:17,790 --> 00:03:19,870
ஆ லிஸன் பண்ற ஒவ்வொருத்தருக்கும் 
ஒரு ரிக்வெஸ்ட். 

47
00:03:20,710 --> 00:03:22,790
ப்ளீஸ் டோன்ட் ஃபர்கெட் டு 
சப்ஸ்கிரைப் அண்ட் ஃபாலோ. 

48
00:03:24,610 --> 00:03:29,010
உங்களோட வாழ்க்கைல ஒரு முக்கியமான
விஷயம் பண்ணிட்டு இருக்கீங்க. 

49
00:03:29,010 --> 00:03:31,370
ஆர் ஜே மூணா தமிழ்செல்ஃப் ஆஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

50
00:03:31,370 --> 00:03:33,810
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

51
00:03:35,620 --> 00:03:38,660
அல்ரெடி நம்ம சப்போர்ட் பண்ணி 
நம்மள உந்தி தள்ளக்கூடிய நண்பர், 

52
00:03:38,660 --> 00:03:42,020
நண்பிகளுக்கு ஒரு மிகப்பெரிய 
மிகப்பெரிய நன்றி என நீங்க தான் 

53
00:03:42,020 --> 00:03:44,980
எல்லாமே நீங்க மட்டும் தான் 
எல்லாமே உங்களுக்கே தெரியும். 

54
00:03:44,980 --> 00:03:47,580
நம்ம இந்த பாட்காஸ்ட் எபிசோட் 
எல்லாமே கம்ப்ளீட்டா. 

55
00:03:47,620 --> 00:03:51,300
எந்த ஒரு மானிட்டரி பெனிபிட் 
இல்லாம ஜீரோ பெனிபிட் ஓட நம்ம ரன்

56
00:03:51,300 --> 00:03:53,780
பண்ணிட்டு இருக்கோம். 
ஏன் அப்படினா ஒரு பர்பஸ் புல் 

57
00:03:53,860 --> 00:03:57,030
லைஃப் லீட் பண்றதுக்காக. 
அட நீ போப்பா அபி யோசிக்கிற 

58
00:03:57,030 --> 00:03:58,230
உங்களுக்கு உண்மைய 
சொல்லிக்கிறேன். 

59
00:03:58,910 --> 00:04:03,590
இது என்னுடைய பல வேலைகளுக்கு 
இடையில என்னுடைய குடும்பத்திற்கு 

60
00:04:03,590 --> 00:04:07,030
இடையில எல்லாத்தையும். 
ஒதுக்கி வச்சிட்டு. 

61
00:04:07,790 --> 00:04:11,750
உங்களுக்காக நம்ம வாழ்க்கைல ஒரு 
நல்ல விஷயத்த பண்ணனும்ன்றத ஒரு 

62
00:04:11,950 --> 00:04:14,950
பர்பஸ் ஃபுல் லைஃப் ல இத 
தொடர்ந்து ஓடிக்கிட்டு இருக்கேன்.

63
00:04:14,950 --> 00:04:17,029
இது லிஸன் பண்றது. 
நீங்களும் அதுல பார்ட் ஆஃப் இட். 

64
00:04:17,750 --> 00:04:19,910
யு ஆர் ஆல்சோ மேக்கிங் எ பிக் 
டிஃபரென்ஸ் அப்டின்னு தான் 

65
00:04:20,269 --> 00:04:22,550
சொல்லுவேன். 
அந்த அளவுக்கு நல்ல விஷயத்துல 

66
00:04:22,550 --> 00:04:24,830
பண்ணிட்டு இருக்கோம். 
மறக்காம நீங்க எந்த பட்காஸ் 

67
00:04:24,830 --> 00:04:26,790
பிரச்சன பண்ணாலும் மறக்க 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 

68
00:04:26,790 --> 00:04:28,510
நண்பா. 
நம்பி அது மட்டும் இல்லாம 

69
00:04:28,510 --> 00:04:30,270
உங்களுக்கு குடுத்துட்டு 
இருக்கேன். 

70
00:04:30,270 --> 00:04:33,990
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா அது 
ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். 

71
00:04:33,990 --> 00:04:37,790
நிறைய நண்பிகள நம்ம ரீச்வதற்கான 
வாய்ப்புகளை எடுத்துத் தரும். 

72
00:04:37,910 --> 00:04:39,710
அதுல எந்த ஒரு டவுட்டுமே கிடையவே 
கிடையாது. 

73
00:04:42,350 --> 00:04:44,870
நம்மளோட பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன்
ல நீங்க எனக்கு எழுதி அனுப்பலாம் 

74
00:04:44,870 --> 00:04:46,470
பேசலாம். 
அதுல உங்களுக்கு இருப்பேன். 

75
00:04:46,470 --> 00:04:49,910
டிஸ்கிரிப்ஷன் ல வாட்ஸ்அப் சேனல் 
லிங்க் இருக்கு யு கேன் ஜாய்ன். 

76
00:04:50,790 --> 00:04:53,150
பேசிக்க உங்களுக்கு நிறைய அப்டேட்
சீக்கிரமே கிடைக்கும். 

77
00:04:54,390 --> 00:04:57,710
ஆல் ரைட் நம்ம. 
லான்ச் பண்ணலாமா? 

78
00:04:59,070 --> 00:05:03,070
கிரேட். 
சோ ஃபர்ஸ்ட் நான் பெயின் ஹேன்டல் 

79
00:05:03,070 --> 00:05:06,510
பண்றது சரிங்களா? 
பெய்ன் நம்மள டிஸ்ட்ராய் பண்றது 

80
00:05:06,510 --> 00:05:08,270
கிடையாது. 
நம்மள க்ரோவ் பண்ணுது. 

81
00:05:08,430 --> 00:05:11,430
அப்படின்ற ஒரு முக்கியமான 
கருத்துடன் நம்ம எடுத்துட்டு 

82
00:05:11,430 --> 00:05:15,950
வரோம் த பெயிண்ட் தட் பில் யூ. 
ராய் செகண்ட் சீரிஸ் ல. 

83
00:05:16,710 --> 00:05:18,830
நீங்க கேட்டுகிட்டு இருக்குது 
ஆஜீவன தமிழ் சல்பார் மோட்டிவேஷனல்

84
00:05:18,830 --> 00:05:22,150
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் திஸ் 
எபிசோட் இஸ் டிசைன் டூ ஹிட் தி 

85
00:05:22,190 --> 00:05:25,590
ஹார்ட் ஹோல்டர் டென்ஷன் பி 
ஹைலிஸ், ஹைலி, ஹைலி 

86
00:05:25,590 --> 00:05:29,510
இம்போர்ட்டண்ட். 
சோ ஃபர்ஸ்ட் பெய்நன். 

87
00:05:30,270 --> 00:05:31,510
என்ன உங்களுக்கு கண்டிப்பா 
தெரிஞ்சிருக்கும். 

88
00:05:31,510 --> 00:05:33,430
நிறைய வழியில போய் நம்ம கிட்ட 
வருங்க. 

89
00:05:34,150 --> 00:05:37,230
சாதாரணமா நடக்கிற விஷயத்துல 
இருந்து ரொம்ப மனச தைக்கிற மாதிரி

90
00:05:37,230 --> 00:05:40,350
நடக்கிற விஷயம் வரைக்கும் எல்லாமே
நம்மள வழிகளை ஏற்படுத்தக்கூடிய 

91
00:05:40,350 --> 00:05:43,390
ஒன்று தான். 
ரொம்ப வலிக்கும் ரொம்ப 

92
00:05:43,390 --> 00:05:47,030
கஷ்டப்படுவோம். 
என்னடா இது அப்படின்னு தோணும். 

93
00:05:48,830 --> 00:05:50,550
ஒரு சில விஷயங்கள் சொல்றேன். 
இதுனாலலாம் பெய்ன் 

94
00:05:50,550 --> 00:05:52,310
வந்திருக்கலாம். 
உங்களுக்கு அது மேட்ச் ஆகலாம். 

95
00:05:53,070 --> 00:05:56,910
என் வாழ்க்கையில பாத்தீங்கன்னா 
ரிஜெக்ஷன் சில டைமிங் ல ரிஜெக்ஷன்

96
00:05:57,030 --> 00:06:01,190
நடக்குற ரிஜெக்ஷன் னால நமக்கு 
வரும் எதுக்கு நம்மள இது 

97
00:06:01,190 --> 00:06:03,590
ரிஜெக்ஷன் நடந்துச்சு நமக்கு 
திறமை இருந்தது நடக்கலையே இல்ல 

98
00:06:03,910 --> 00:06:05,510
நம்மளுக்கு புடிச்சவங்க விட்டு 
போயிட்டாங்களே. 

99
00:06:05,550 --> 00:06:07,710
அப்படின்ற மாதிரி அந்த ரிஜெக்ஷன் 
செகண்ட் ஒன் ஃபெய்லியர். 

100
00:06:08,830 --> 00:06:11,710
உண்மையிலேயே ஃபோர்ட் போட்டிருந்து
நம்ம பெயில் ஆகிட்டே இருக்கும்னா 

101
00:06:11,710 --> 00:06:13,230
ரொம்ப கஷ்டமா இருக்கும். 
வழியா இருக்கும். 

102
00:06:14,760 --> 00:06:17,520
எனக்கு இருக்கு. 
நிறைய டைம் எவ்ளோ எபோர்ட் போட்டு 

103
00:06:17,520 --> 00:06:18,680
அத பண்ணிட்டு இருக்கோம். 
எவ்வளவு. 

104
00:06:19,630 --> 00:06:21,150
ப்ரீவர்க் பண்றோம் போஸ்ட் ஒர்க் 
பண்றோம். 

105
00:06:22,150 --> 00:06:24,150
எல்லாமே எந்த ஒரு பெனிபிட் தான் 
பண்றோமே. 

106
00:06:24,430 --> 00:06:27,190
நம்ம ஏன் இன்னும் அடுத்த லெவல் 
போகல அப்படின்ற கேள்வி எனக்குள்ள 

107
00:06:27,270 --> 00:06:29,150
கேட்டுக்கிட்டு இருக்கும். 
ஆனா அது எல்லாமே உங்க கைல தான் 

108
00:06:29,150 --> 00:06:31,550
இருக்கின்றது. 
மறந்துட்டு பேசுறேன் ஆனா நீங்க 

109
00:06:31,950 --> 00:06:34,030
உருவாக்க முடியும் அத நீங்க ஷேர் 
பண்றதுலயும். 

110
00:06:35,590 --> 00:06:38,510
ஃபாலோ பண்றதுலயும். 
சப்போர்ட் பண்றது தான இருக்கு. 

111
00:06:39,110 --> 00:06:42,590
தேர்ட் ஒன் லாஸ் சம்படி ரொம்ப 
கிளோஸ் ஆ இருக்கவங்க எல்லாரும் 

112
00:06:42,590 --> 00:06:45,230
புடிச்ச விஷயம். 
நம்மள விட்டு போகும்போது ரொம்ப 

113
00:06:45,230 --> 00:06:48,870
கஷ்டமா இருக்கும். 
தனிமை அடுத்து ரொம்ப தனிமையான 

114
00:06:48,870 --> 00:06:52,790
பீல் பண்ணும்போது ரொம்பவே. 
பெயினா இருக்கும் பி 

115
00:06:52,790 --> 00:06:56,990
மிஸ்அண்டர்ஸ்டுட் சில நேரங்கள்ல 
ஏன் நிறைய நேரங்கள்ல நம்ம என்ன 

116
00:06:56,990 --> 00:06:59,270
சொல்ல வரோம் என்ன பண்றோம். 
அப்படின்றதே கம்ப்ளீட் ஆ 

117
00:06:59,430 --> 00:07:01,430
காண்டாக்ட்ஸ் மாறி ஆப்போசிட் ல 
இருக்குறவங்க தப்பா 

118
00:07:01,430 --> 00:07:02,950
எடுத்துக்கும்போது ரொம்ப கஷ்டமா 
இருக்கும். 

119
00:07:04,030 --> 00:07:06,590
அதுக்கப்புறம் கிவ் யுவர் பெஸ்ட் 
அண்ட் ஸ்டில் நாட் பீயிங் சூசன் 

120
00:07:06,950 --> 00:07:10,990
சோசன் இது கம்ப்ளீட் ஆ கம்ப்ளீட் 
ஆ எனக்கு அப்ளிகபிள் ஆகும். 

121
00:07:10,990 --> 00:07:14,910
இவன் இன் யுவர் லைப் டூ இட் குட் 
பி தே ஆர் வெரி, இம்போர்ட்டண்ட் 

122
00:07:14,910 --> 00:07:16,630
திங். 
உங்களோட பெஸ்ட் அ 

123
00:07:16,630 --> 00:07:21,030
குடுத்துக்கிட்டே இருக்கீங்க ஆனா.
உங்களுக்கான அந்த மாற்றம் 

124
00:07:21,070 --> 00:07:24,070
நிகழுவது கிடையாது. 
கஷ்டப்படுறீங்க அடிபடுறீங்க 

125
00:07:24,310 --> 00:07:28,950
வெளுறீங்க எல முடியல. 
அதெல்லாம் ரொம்ப வலிக்கும்ல. 

126
00:07:29,870 --> 00:07:36,820
வலிக்குதுங்க நம்பவே வலிக்குது. 
வென்யு சஃபர் சைலன்ட்லி வயல் த 

127
00:07:36,940 --> 00:07:38,700
வர்ல்ட் எக்ஸ்பெக்ட் யூபி 
ஸ்ட்ராங். 

128
00:07:40,830 --> 00:07:43,750
ஆனா நம்ம சஃபர் ஆகும் போது இங்க 
ஒன்னும் நடக்க போறது கிடையாதுங்க.

129
00:07:44,510 --> 00:07:48,870
நம்ம ஸ்ட்ராங் ஆ மாறணும் ஸ்ட்ராங்
ஆ மாறி நம்ம வாழ்க்கையை அடுத்த 

130
00:07:48,870 --> 00:07:50,190
ஒரு கட்டத்துக்கு எடுத்து 
போகணும். 

131
00:07:50,630 --> 00:07:53,310
அங்க தான் நம்மளுடைய மாற்றம் நிகழ
ஆரம்பிக்குது. 

132
00:07:54,630 --> 00:07:58,030
நல்லா திங்க் பண்ணி பாருங்க. 
அங்கு தான் மாற்றும் நிகழும். 

133
00:07:59,490 --> 00:08:01,610
உக்காந்து கஷ்டப்பட்டுக்கிட்டே 
இருக்கும்போது அது ஒன்னு மாற 

134
00:08:01,610 --> 00:08:06,250
போறது கிடையாதுங்க. 
இப்போ நீங்க ரொம்ப கேர்ஃபுல்லா 

135
00:08:06,250 --> 00:08:11,690
லிஷன் பண்ணுங்க நண்பா நண்பி. 
மஸில் ஸ்க்ரோ பை டியரிங் 

136
00:08:12,370 --> 00:08:15,690
டையமன்ட்ஸ் ஃபார்ம் அண்டர் பிரஷர்
கோல்ட், ப்யூரிஃபை ஃபயர். 

137
00:08:16,430 --> 00:08:18,590
நாம கேள்விப்பட்ட ஒன்னு தான் 
திருப்பி உங்களுக்கு சொல்றேன். 

138
00:08:20,830 --> 00:08:23,750
ரொம்ப மசெல்லாம் வச்சு பயங்கரமா 
பாடி பில்டிங் பண்ணும்போது பயங்கர

139
00:08:23,750 --> 00:08:25,710
வலி இருக்கும். 
உடம்பெல்லாம் வலிக்கும். 

140
00:08:26,470 --> 00:08:27,590
நிறைய வீட்டு தூக்க வேண்டியது 
இருக்கும். 

141
00:08:27,590 --> 00:08:28,950
நிறைய எக்ஸ்சர்சைஸ் பண்ண 
வேண்டியது இருக்கும் அதுக்காக. 

142
00:08:29,950 --> 00:08:33,070
வலி இல்லாம? 
வலிமை வந்துருமா? 

143
00:08:35,470 --> 00:08:39,030
வைரம் ஒரு பெரிய பிரஷர் ல 
பண்ணும்போது வைர கல்லு வந்து 

144
00:08:39,030 --> 00:08:42,380
பளபளன்னு ஆகும். 
ஆனா அதுக்கு பதிப்பு எவ்ளோ 

145
00:08:42,380 --> 00:08:44,500
இருக்கு பாருங்க. 
வழி இல்லாம வந்திருக்கு. 

146
00:08:45,390 --> 00:08:47,670
ஓங்கி அடிக்கும் போது தான் பந்து 
கூட மேல பறக்கும்ங்க. 

147
00:08:48,510 --> 00:08:51,470
அதுக்காக பந்துக்கு வலிக்குதுனு 
மேல போகாம இருக்க முடியுமா? 

148
00:08:53,270 --> 00:08:57,140
தங்கம். 
அவ்ளோ ஹீட் ல அவங்க உருக்கி. 

149
00:08:58,550 --> 00:09:02,630
மெருகேத்துவாங்க. 
சோ நத்திங் பவர்ஃபுல்ஸ் 

150
00:09:02,630 --> 00:09:06,950
கிரியேட்டிவ் கம்பர்ட், 
இன்கம்ஃபோர்ட் எதுவுமே நம்ம பவர் 

151
00:09:06,950 --> 00:09:10,950
ஃபுல்லா ஜெயிக்கிறது இல்ல 
வெற்றியை அடையும் பொழுது வெற்றியை

152
00:09:10,950 --> 00:09:15,270
அடைவதற்கு இதுவே ஈசி யா நடந்தது 
கிடையவே கிடையாது நடக்காது. 

153
00:09:15,270 --> 00:09:17,150
இதுமே கம்ஃபோர்டில் 
படுத்துக்கிட்டே நான் 

154
00:09:17,150 --> 00:09:18,710
ஜெயிச்சுடுவேன். 
அப்டின்னு சொன்னாலும் நடக்கவே 

155
00:09:18,710 --> 00:09:22,200
நடக்காதுங்க. 
சோ வீ ஹேவ் டூ வூட் எ ஃபோர்ட். 

156
00:09:22,950 --> 00:09:28,120
நம்ம நம்மள. 
கஷ்டப்படுத்துகிறோம். 

157
00:09:28,950 --> 00:09:33,150
கரெக்ட் ஆன வழியில. 
ஒரு இண்டர்வியூ ல ஷாருக்கான் 

158
00:09:33,150 --> 00:09:35,470
சொல்றாரு. 
உனக்கு நல்ல வாழ்க்கை 

159
00:09:35,470 --> 00:09:36,910
கிடைக்கும்னு நீ கஷ்டப்பட்டு தான்
ஆகணும். 

160
00:09:36,910 --> 00:09:39,790
எதுவுமே ஈசி இஸ் நாட் கம் வித் 
கம்ஃபோர்ட் வராது. 

161
00:09:40,910 --> 00:09:43,950
உண்மைதானே? 
ஜெயிக்கிற எல்லா பேரும் எல்லா 

162
00:09:43,950 --> 00:09:45,350
பேரும் ஈசி யா வந்துறது 
கிடையாதுங்க. 

163
00:09:45,670 --> 00:09:46,990
எல்லாருக்குள்ளயும் கஷ்டம் 
இருக்கும். 

164
00:09:46,990 --> 00:09:48,350
எல்லாருக்குள்ளயும் வேதனை 
இருக்கும். 

165
00:09:48,350 --> 00:09:51,920
வலி இருக்கும் எல்லாமே இருக்கும்.
சோ அது நம்ம நல்லாவே 

166
00:09:51,920 --> 00:09:55,440
புரிஞ்சுக்கணும். 
உன்மதன நண்பன். 

167
00:09:56,950 --> 00:09:58,910
நீங்க இந்த மாதிரி ஒரு 
எக்ஸ்பீரியன்ஸ் பண்ணிருக்கீங்க. 

168
00:09:58,910 --> 00:10:00,950
அப்படினா அந்த எக்ஸ்பீரியன்ஸ் ஏன்
நீங்க எழுதி அனுப்ப கூடாது? 

169
00:10:02,630 --> 00:10:06,310
ஐ ஆம் ஈகுலி வெயிட்டிங் ஃபோர் யூ 
இந்த மாதிரி ஒரு விஷயத்தை நீங்க 

170
00:10:06,310 --> 00:10:07,910
கோ பண்ணிக்கிறீங்க. 
நானும் ஐ வாண்ட் டூ ஹியர். 

171
00:10:08,910 --> 00:10:11,270
எப்படி நீங்க எடுத்து கொண்டு 
போறீங்க அப்படின்றத ஆர் ஜே 

172
00:10:11,270 --> 00:10:15,070
இன்ஸ்டாகிராம் எழுதி அனுப்பலாம். 
இவன் வாய்ஸ் கூட பண்ணீங்க 

173
00:10:15,070 --> 00:10:19,450
அனுப்புவாங்க. 
ஒரு குட்டி ஸ்டோரி வழக்கம் போல 

174
00:10:19,490 --> 00:10:20,810
நம்மளுடைய ரைஸ் செகண்ட் எபிசோட் 
ல. 

175
00:10:22,190 --> 00:10:27,820
பெயிண்ட் பிளஸ் யூ. 
ஒரு மனிதன். 

176
00:10:30,610 --> 00:10:33,570
எல்லாத்தையும் இழந்துட்டாங்க. 
எல்லாத்தையும் இழந்துட்டாரு 

177
00:10:34,010 --> 00:10:38,430
அவருடைய வேல. 
அவருடைய மதிப்பு மரியாத அவருடைய 

178
00:10:38,470 --> 00:10:41,110
நம்பிக்கை எல்லாத்தையுமே 
இழந்துட்டு. 

179
00:10:42,070 --> 00:10:47,080
ரொம்ப கஷ்டத்துல இருக்குறாரு. 
சுத்தி இருக்குறவங்க எல்லாருமே 

180
00:10:47,080 --> 00:10:49,240
உங்கள நல்லா தெரிஞ்சுருக்கும். 
நீங்க ஜெயிக்கும் போது எல்லாரும் 

181
00:10:49,240 --> 00:10:50,480
பாராட்டுவாங்க. 
அவங்க கூட இருப்பாங்க. 

182
00:10:50,640 --> 00:10:54,080
அவங்க எப்பையுமே கரண்ட் ஆ நீங்க 
ஒரு விஷயத்த ப்ரூவ் பண்ணிக்கிட்டே

183
00:10:54,080 --> 00:10:55,840
இருக்கணும். 
அப்ப தான் அவங்க எல்லாருமே 

184
00:10:55,840 --> 00:10:57,960
உங்களுக்கு கை தட்டுவாங்க. 
அதையும் சில பேரு கை தட்ட 

185
00:10:57,960 --> 00:10:59,520
மாட்டாங்க. 
ஃபைக்கா கை தட்டு போயிடுவாங்க. 

186
00:11:01,160 --> 00:11:10,030
இவர ரொம்ப பாராட்டுனவங்க கூட. 
இப்ப அவங்க கூட இல்ல அவர் 

187
00:11:10,030 --> 00:11:12,910
ஜெயிக்கிறப்ப அவர்கிட்ட பணம் 
இருந்தப்ப அவர் சந்தோஷமா 

188
00:11:12,910 --> 00:11:17,130
இருந்தப்ப அவரு. 
செஞ்சிட்டு இருக்குறப்ப கூட கூட 

189
00:11:17,130 --> 00:11:18,650
கூட இருந்த மக்கள் யாருமே அவர் 
கூட இல்ல. 

190
00:11:21,250 --> 00:11:24,570
ஒரு நாள் இரவு இந்த மாதிரி ரொம்ப 
கஷ்டத்துல இருக்கும் போது. 

191
00:11:25,630 --> 00:11:27,430
அவரு அவரையே ஒரு கேள்வி 
கேட்டுக்குறாரு. 

192
00:11:28,390 --> 00:11:32,950
ஏன்னா எனக்கு மட்டும் ஏன் வாய் மீ
நான் என்ன தப்பு பண்ணு? 

193
00:11:33,270 --> 00:11:35,710
எனக்கு ஏன் ஜாப் போச்சு? 
எனக்கு ஏன் மரியாதை மதிப்பு 

194
00:11:35,710 --> 00:11:37,630
எல்லாமே போச்சு. 
நான் ஏன் தோத்துக்கிட்டே 

195
00:11:37,630 --> 00:11:39,230
இருக்கேன்? 
என்ன நடந்துச்சு? 

196
00:11:40,230 --> 00:11:43,750
ஏன் ஏன் ஏன் அப்படின்னு 1000 
கேள்வி அவர் மனசுக்குள்ள 

197
00:11:43,750 --> 00:11:50,230
வந்துகிட்டே இருக்கு. 
மேல பாத்துக்கிட்டே இருக்குறாரு 

198
00:11:50,430 --> 00:11:54,830
படுத்துக்கிட்டு. 
எதுக்கு அப்படின்னு கேக்கும்போது 

199
00:11:54,830 --> 00:11:57,630
11 நாள் இதே மாதிரியே 
கேட்டுக்கிட்டே இருக்கும்போது ஒரு

200
00:11:57,630 --> 00:12:01,710
நாள் அவர் ரியலைஸ் பண்றாரு. 
அவரு மனசுல. 

201
00:12:03,230 --> 00:12:06,670
ஒரு புத்துணர்ச்சி பிறக்குது ஒரு 
புது தாட்டு. 

202
00:12:06,830 --> 00:12:12,830
நியூ தாட். 
ஓ திஸ் பென் திடின் கம் டூ இந்த 

203
00:12:12,830 --> 00:12:16,070
வழி என்ன வந்து முறியடிக்கவோ என்ன
வந்து ஸ்டாப் பண்ணவோ வரல. 

204
00:12:18,030 --> 00:12:22,550
என்ன மொத்தமா? 
காலி பண்ண வந்திருக்கா? 

205
00:12:25,950 --> 00:12:27,750
ஆமா இப்ப நான் எதுவுமே இல்லாம தான
இருக்கேன். 

206
00:12:29,550 --> 00:12:33,110
ஓகே சோ வை ஐ குட் பீப்பில் வித் 
சம்திங் ஸ்ட்ராங் நான் ஏன்? 

207
00:12:34,310 --> 00:12:38,150
இந்த வெறுமைய. 
பெருமையா மாத்த கூடாது அப்படின்னு

208
00:12:38,150 --> 00:12:40,870
அவர் மனசுக்குள்ள தோணுது. 
நல்ல ஒரு உணர்வு தானங்க. 

209
00:12:42,670 --> 00:12:45,110
ஓகே எல்லாத்தையும் இழந்துட்டோம். 
நம்ம ஏன் வொய் நாட் வீ கேன் 

210
00:12:45,110 --> 00:12:47,390
ஸ்டார்ட் அகைன் அப்படின்னு 
ஸ்டார்ட் பண்றாரு. 

211
00:12:47,710 --> 00:12:53,720
ஹி ரீ பில்ஸ் லவ்லி க்வைட்லி. 
ரிலன்ட் லெஸ்லி. 

212
00:12:54,950 --> 00:12:57,270
திருப்பி ஆரம்பத்துல இருந்து 
ஆரம்பிக்கிறாரு. 

213
00:12:57,270 --> 00:12:58,870
ஸ்லோ ஆ பில்ட் பண்றாரு. 
கஷ்டப்படுறாரு. 

214
00:13:02,210 --> 00:13:07,550
ஓயவே இல்ல புடந்து. 
வருடங்கள் ஓடுது சேம் பெயிண்ட் 

215
00:13:07,590 --> 00:13:11,390
அல்மோஸ்ட் ஸ்டார்ட் ஹிம். 
விகேம் த ரீசன் டூ ஹி பிகம் அண்ட்

216
00:13:11,390 --> 00:13:14,270
பிரேகபுள் எந்த வழி அவருக்கான 
வழிகளை கொடுத்துக்கிட்டே 

217
00:13:14,270 --> 00:13:19,990
இருந்துச்சோ எந்த வழி? 
அவர அளிப்பதற்கு ரொம்ப பக்கத்துல 

218
00:13:19,990 --> 00:13:22,390
இருந்துச்சோ அத தூக்கி 
எறிஞ்சிட்டு. 

219
00:13:23,270 --> 00:13:27,030
இன்னைக்கு ஒரு பெரிய சக்ஸஸ் 
புல்லா மேனா மாறுவதற்கான வாய்ப்பு

220
00:13:27,070 --> 00:13:30,350
அந்த வழி கொடுத்திருக்கு. 
நண்பா நண்பிகளே. 

221
00:13:32,350 --> 00:13:36,390
உங்களோட பெண் இஸ் நாட பனிஷ்மென்ட்
நல்லா புரிஞ்சுக்கோங்க ஏன் எனக்கு

222
00:13:36,390 --> 00:13:39,230
மட்டும் ஏன் எனக்கு எதுக்கு 
அப்படின்னு நினைக்காதீங்க. 

223
00:13:40,150 --> 00:13:43,430
இட் இஸ் எ பிரிபரேஷன் அப்படின்ற 
பாசிட்டிவ் தட்டை வைங்க. 

224
00:13:43,510 --> 00:13:46,230
நம்ம எத ரியாக்ட் பண்றமோ? 
எப்படி ரியாக்ட் பண்றமோ அதுதான் 

225
00:13:46,230 --> 00:13:48,990
மேட்டர். 
எல்லா விஷயத்துலயுமே திங்க் பண்ணி

226
00:13:48,990 --> 00:13:51,030
பாருங்க. 
ரொம்ப சிம்பிள் சோ ஹவ் யூ 

227
00:13:51,030 --> 00:13:56,120
ரியாக்ட்ஸ் வாட் ரியலி மேட்டர். 
எனக்கு நான் சொல்லிக்கிறேன். 

228
00:13:56,600 --> 00:13:59,080
நடக்குறது எல்லாமே 
எல்லாத்துக்கும் பெருசா ரியாக்ட் 

229
00:13:59,080 --> 00:14:01,360
பண்ணாத பாசிட்டிவ் ரியாக்ட் பண்ணி
பாரு. 

230
00:14:01,360 --> 00:14:04,200
எல்லாத்தையும் அளிக்க முடிஞ்சா 
அட் எண்டு சர்வைவல் ஆஃப் ஃபிட்னஸ்

231
00:14:04,760 --> 00:14:09,800
சோ ஹவ் யூ கேன் சர்வைவ் ஹவ் யூ 
ஆர் என்ஜாய் இந்த ஸ்வர்ட் 

232
00:14:10,120 --> 00:14:13,830
அதுதாங்க இம்போர்ட்டண்ட். 
புரியுது இல்ல. 

233
00:14:14,750 --> 00:14:18,070
இந்த மனுசனோட கதைய நம்ம 
வாழ்க்கையிலும் நிறைய இடங்கள் 

234
00:14:18,070 --> 00:14:20,870
நடக்கும். 
எனக்கு மட்டும் ஏன் ஏன் 

235
00:14:20,870 --> 00:14:24,390
கேள்விக்குற நம்ம வந்துருச்சு. 
இதுல இருந்து நான் எப்படி ரீ பில்

236
00:14:24,390 --> 00:14:27,310
பண்றது அப்படின்னு யோசி சொன்னா 
வேக அதிகரிக்கும். 

237
00:14:29,270 --> 00:14:31,750
இங்கெல்லாம் தடைகள் வருதோ 
எங்கலாம் பிரேக் வருதோ பிரேக் 

238
00:14:31,750 --> 00:14:33,750
போடுறமோ திருப்பி வண்டி 
ஆக்ஸிடென்ட் பண்ணாதான் வண்டி 

239
00:14:33,750 --> 00:14:35,990
போகும். 
அத விட்டு அய்யோ பிரேக் போட்டு 

240
00:14:35,990 --> 00:14:37,630
போய் ஸ்லோ ஆயிட்டோம். 
ஸ்லோ வா இருக்க முடியாதுங்க. 

241
00:14:39,030 --> 00:14:43,230
சோ பெயிண்ட் டீச்சர் யூ. 
இந்த வழிகள் என்ன நம்மளுக்கு 

242
00:14:43,230 --> 00:14:47,930
வந்து சொல்லி குடுக்குது. 
யாரு உங்களுக்கு உண்மையானவங்க. 

243
00:14:48,790 --> 00:14:52,750
உங்க கூட இருப்பவங்க யாரு 
சந்தோஷத்துல 1000 பேர் வருவாங்க 

244
00:14:53,390 --> 00:14:56,110
சுத்தி சுத்தி வருவாங்க 
விரட்டுவாங்க ப்ரிஸ் பண்ணுவாங்க. 

245
00:14:57,230 --> 00:15:01,390
நீங்க சோகமா இருக்கும்போது எந்த 
ஒரு மனிதனோ மனிதியோ உங்க கூட 

246
00:15:01,390 --> 00:15:04,350
இருக்காங்க. 
உங்கள விசாரிக்கிறாங்க. 

247
00:15:05,310 --> 00:15:05,950
தே. 
ஆர். 

248
00:15:05,950 --> 00:15:09,230
தி பெஸ்ட். 
இந்த வழி உங்களுக்கு அத காமிச்சு 

249
00:15:09,230 --> 00:15:12,820
கொடுக்கும். 
ஹவுஸ் சாங் யூ ரியலி ஆர் எவ்வளவு 

250
00:15:12,820 --> 00:15:15,830
வலிமையானவங்க நீங்க. 
பைந்தாங்குள்யா இருக்காதீங்க. 

251
00:15:15,830 --> 00:15:18,870
பதட்டப்படாதீங்க. 
நீங்க எவ்வளவு ஸ்ட்ராங் ஆ 

252
00:15:18,870 --> 00:15:20,310
இருக்கீங்க. 
அப்படின்றத சொல்லி கொடுக்கும். 

253
00:15:21,880 --> 00:15:24,560
வாட் யு கேன் சர்வைவ் எப்படி 
நீங்க சர்வை பண்றீங்க? 

254
00:15:24,560 --> 00:15:28,970
எப்படி பண்ண முடியும்? 
உங்களுக்கு அந்த சர்வீசஸ் எவ்ளோ 

255
00:15:28,970 --> 00:15:30,850
இருக்கு அப்படின்றது உங்களுக்கு 
காமிச்சு கொடுக்கும். 

256
00:15:32,540 --> 00:15:35,420
வாட் யு மஸ்ட் லெட் கோ ஆஃப் 
எதெல்லாம் தூக்கி எறியலாம். 

257
00:15:37,030 --> 00:15:41,960
லெட் கோ. 
போட்டு போட்டோம் ரிசல்ட் பாஸ். 

258
00:15:41,960 --> 00:15:43,720
அப்படின்ற ஒரு மனநிலையை 
உங்களுக்கு உருவாக்கும். 

259
00:15:45,230 --> 00:15:48,750
ஃபைனல் லா நீங்க யாருன்றது 
உங்களுக்கு காமிச்சு கொடுக்கும். 

260
00:15:50,110 --> 00:15:52,670
யூ ஆர் பிகமிங் நீங்க யார மாறி 
இருக்கீங்க? 

261
00:15:52,670 --> 00:15:56,510
அப்படின்றதையும் சொல்லும். 
ஆனா இந்த லெசன் எதையுமே. 

262
00:15:57,790 --> 00:16:02,390
கம்ஃபோர்டீஸ் பண்ணவே பண்ணாதீங்க. 
ஆனா வழிகள் இதை உருவாக்கி 

263
00:16:02,390 --> 00:16:07,230
உங்களுக்கு சொல்லி கொடுக்கும். 
அதனால தான் உங்ககிட்ட இருக்க வழி 

264
00:16:07,750 --> 00:16:10,990
வேதனை. 
இல்ல நீங்க கஷ்டப்படுறது எல்லாமே.

265
00:16:13,260 --> 00:16:17,880
பின்புல்லா இருக்கு. 
பிகாஸ் இது ஒலி மாதிரி. 

266
00:16:18,790 --> 00:16:22,270
ஒரு. 
கல்ல சிலையா செதுக்குதி இருக்கு 

267
00:16:22,910 --> 00:16:25,070
கல்ல. 
புடிச்ச ஆட்டி அடிட்டி 

268
00:16:25,070 --> 00:16:27,550
நடிப்பாங்கல்ல. 
அந்த மாதிரி தான் நம்மள போட்டு 

269
00:16:27,550 --> 00:16:33,110
அடிக்கும் பட் எண்டு ஆஃப் தி. 
எபிசோட் ல வந்து விபி அச சூப்பர் 

270
00:16:33,510 --> 00:16:38,790
ஸ்டேட். 
சோ உங்ககிட்ட ஒரு பவர்ஃபுல் ஆன 

271
00:16:38,790 --> 00:16:40,270
சில விஷயங்கள் நான் சொல்லணும் 
ஆசைப்படுறேன். 

272
00:16:40,310 --> 00:16:45,840
நல்ல கவனிங்க. 
ஒரு நாள் ஒரு நாள் நீங்க கோ துரு 

273
00:16:45,960 --> 00:16:50,550
பண்ணிட்டு இருக்குற இந்த பெய்ன். 
உங்கள ஸ்டாப் பண்ணனும். 

274
00:16:52,290 --> 00:16:55,750
அண்ட். 
ஸ்டார்ட் மேக்கிங் சென்ஸ் அது 

275
00:16:55,750 --> 00:16:59,870
உங்களுக்கு ஒரு புதிய பாதையை 
கண்டிப்பா கொடுக்கும். 

276
00:17:02,620 --> 00:17:05,140
ஒரு நாள் நீங்க திரும்பி பாத்து 
சொல்லுவீங்க. 

277
00:17:06,430 --> 00:17:11,150
ஓ இது மட்டும் நடக்கவே இல்லைனா. 
நான் இன்னைக்கு இருக்க மனிதனா 

278
00:17:11,150 --> 00:17:14,310
இருந்திருக்க வாய்ப்பே கிடையாது. 
அப்படின்றத உங்களுக்கு அது 

279
00:17:14,310 --> 00:17:16,030
சொல்லும். 
இத நீங்க கண்டிப்பா சொல்லுவீங்க. 

280
00:17:17,030 --> 00:17:17,670
எஸ் ஐ. 
டூ. 

281
00:17:20,270 --> 00:17:23,190
சோ அதனால உங்களுடைய வழிகளையும் 
தழும்புகளையும். 

282
00:17:24,230 --> 00:17:26,680
வெருக்காதீங்க. 
தே ஆர். 

283
00:17:26,680 --> 00:17:31,530
தி ப்ரூஃப் யு சர்வைவ்ட். 
சக்ஸஸ் புல்லா சர்வை பண்ணிட்டீங்க

284
00:17:31,530 --> 00:17:34,430
நண்பா நண்பி. 
உங்களுடைய வழி வேதனைகளை கடந்து 

285
00:17:34,430 --> 00:17:35,830
நீங்க வெற்றி அடைஞ்சிட்டு 
இருக்கீங்க. 

286
00:17:38,500 --> 00:17:41,710
டோன்ட் கச் யு ஸ்ட்ரகில். 
இட்ஸ் பில்டிங் யுவர் ஸ்ட்ரெந்த் 

287
00:17:42,070 --> 00:17:45,590
ஒவ்வொரு டைம். 
உங்களுக்கு ஸ்ட்ரகில் வரும் போது 

288
00:17:45,590 --> 00:17:48,030
நீங்க வளர்ந்துட்டு இருக்கீங்க. 
வலிமையா மாறிக்கிட்டு இருக்கீங்க.

289
00:17:49,690 --> 00:17:52,210
இவர் பெயின் டெம்பிளரி கொஞ்ச 
நேரம் கொஞ்ச நாள். 

290
00:17:53,030 --> 00:17:56,030
ஸ்ட்ரெந்த் எஸ்பெர்மென்ட். 
யுவர் ஸ்ட்ரென்ட் இஸ் 

291
00:17:56,190 --> 00:18:04,160
பெர்மனெண்ட். 
சோ மறப்பது மறந்து வரது எல்லாமே 

292
00:18:04,160 --> 00:18:09,280
ஜஸ்ட் ஃபர்கட்டிங் அது மறக்கிறது.
சரியாகிறது. 

293
00:18:09,320 --> 00:18:11,520
எல்லாமே மறக்கிறது அப்படின்னு 
நினைச்சுட்டு இருக்கீங்க. 

294
00:18:12,750 --> 00:18:14,750
அப்படி கிடையாது சரியாகிறது 
எல்லாமே. 

295
00:18:15,830 --> 00:18:17,630
ஹீலிங் மீன்ஸ் க்ளோயிங் பியான்ட் 
ஹார்ட். 

296
00:18:18,430 --> 00:18:20,430
வளி வேதனைகளை கடந்து 
வெற்றியடையும் பாத்தீங்களா? 

297
00:18:20,430 --> 00:18:25,710
அதுதான் அந்த வழிக்கான. 
ஒரு நிவாரணி வலியம். 

298
00:18:26,790 --> 00:18:31,180
சரி பண்ற ஒரு நிவாரணி. 
நீங்க எடுக்க தேவையில்லைங்க. 

299
00:18:31,540 --> 00:18:33,700
நீங்க யார்கிட்டயும் வேலிட் 
பண்ணனும்னு அவசியமே இல்ல. 

300
00:18:34,750 --> 00:18:36,990
நீங்க யாருக்கும் என்ன ப்ரூவ் 
பண்ணனும்னு அவசியமும் இல்லங்க. 

301
00:18:38,870 --> 00:18:44,670
யூ ஜஸ்ட் நீட் ரைஸ் அவ்ளோதான் யூ 
டோன்ட் யு டோன்ட் வேலிடேஷன் யு 

302
00:18:44,750 --> 00:18:48,150
டோன்ட் டூ எனிதிங் யூ ஜஸ்ட் நீட் 
டூ ரைஸ். 

303
00:18:49,910 --> 00:18:53,910
ரைஸ் ஸ்விச் சிஸ்டம் ரைஸ் வித் 
சென்ட் ரைஸ், வித் பர்புஸ். 

304
00:18:55,120 --> 00:18:59,440
ஏன்னா இந்த வலிமையான மனிதர்கள் 
எல்லாம் யாருமே கீழ விழுவதற்காக 

305
00:18:59,440 --> 00:19:00,920
பிறந்தவர்கள் கிடையாது. 
நீங்க எப்படி? 

306
00:19:03,640 --> 00:19:06,750
உங்க வாழ்க்கைல நீங்க எப்படி. 
கேளுங்க இந்த கேள்வி கேளுங்க 

307
00:19:07,270 --> 00:19:11,150
விழுவதற்காக நான் கிடையாது. 
பல வேடிக்கை மனிதனை போல் வீழ்வேன்

308
00:19:11,150 --> 00:19:15,830
என்று நினைத்தாயோ? 
அந்த ஒரு வரி அந்த ஒரு வரி என்ன 

309
00:19:15,830 --> 00:19:19,270
ஓட வச்சிட்டு இருக்கு. 
ஏன் உங்களுக்கு இல்லையேன்னு 

310
00:19:19,270 --> 00:19:21,740
சொல்றீங்களா? 
கேட்டு பாருங்க. 

311
00:19:23,450 --> 00:19:31,310
ஆர் யூ பல வேடிக்கை மனிதர் நோ. 
யூ ஆர் பி ஸ்ட்ராங் யுவர் 

312
00:19:31,310 --> 00:19:35,920
ஸ்ட்ராங் அவுட். 
நண்பா நண்பிகளே. 

313
00:19:37,190 --> 00:19:40,390
இன்னைக்கு நீங்க ஹார்டிங்காவோ 
பெயிண்ட் புல்லாவோ வாழ்க்கைய 

314
00:19:40,390 --> 00:19:42,230
பாத்துட்டு இருக்கீங்க. 
கடந்துக்கிட்டு இருக்கீங்க. 

315
00:19:42,230 --> 00:19:45,910
அப்படினா நாளைக்கு உங்க வாழ்க்கை 
ரொம்ப ஸ்ட்ராங்கறாவும் ரொம்ப 

316
00:19:45,910 --> 00:19:48,630
சூப்பராவும் வரப்போகுது 
அப்படின்றது சந்தேகமே கிடையாது 

317
00:19:49,190 --> 00:19:53,910
இந்த பெண் பாஸ் 1000. 
போயிரும் இதுவும் கடந்து போகும். 

318
00:19:53,910 --> 00:19:58,370
எதுவும் கடந்து போகும். 
பட் தப்போஸ் யூ ஆர் பிகமிங் வில் 

319
00:19:58,370 --> 00:20:00,990
ரிமைண்ட். 
இந்த பெய்ன் உங்கள செதுக்கி உங்கள

320
00:20:00,990 --> 00:20:04,270
உருவாக்குற ஒரு அருமையான மனிதர் 
மட்டும் தான் உண்மை. 

321
00:20:04,270 --> 00:20:09,990
அது மட்டும் தான் பெர்மனெண்ட். 
நீங்க கேட்டுட்டு இருக்கீங்க 

322
00:20:10,070 --> 00:20:11,590
அர்ஜீவனா? 
தமிழ்செல்ஃப் மோட்டிவேஷன் 

323
00:20:11,590 --> 00:20:13,670
இம்ப்ரூவ் பாட்காஸ்ட் இது உங்களோட
நம்பிக்கை நான் பேசிட்டு 

324
00:20:13,670 --> 00:20:15,990
இருக்கேன் மனோ. 
எப்டி இருந்துச்சு. 

325
00:20:17,770 --> 00:20:20,810
எல்லாத்தையும் மறந்துட்டு 
சிறகடிங்க நண்பா. 

326
00:20:20,810 --> 00:20:24,210
நண்பிகளே. 
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 

327
00:20:24,210 --> 00:20:26,410
சிறப்பா சந்தோஷமா? 
செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். 

328
00:20:27,910 --> 00:20:29,550
அவசியம். 
இந்த நெக்ஸ்ட் எபிசோட் ஆஃப் த ஐ 

329
00:20:29,550 --> 00:20:34,990
செகண்ட் சீரியஸ் நெக்ஸ்ட் வீக். 
அன்டில் தான் லெட் பை புல் யூ 

330
00:20:34,990 --> 00:20:39,190
நாட் பிரேக்யூ வலி உங்கள 
வளர்க்குமே தவிர சிதைக்காது. 

331
00:20:40,270 --> 00:20:44,230
மனசுல ஸ்ட்ரோங் ஆ எடுத்துக்கோங்க.
எழலாமா? 

332
00:20:47,270 --> 00:20:51,350
ஆல் ரைட். 
நீங்க இந்த பாட்காஸ்ட் ஃபாலோ 

333
00:20:51,510 --> 00:20:53,190
பண்ணுங்க. 
நம்பி அது மட்டும் இல்லாம 

334
00:20:53,190 --> 00:20:56,560
உங்களுடைய. 
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 

335
00:20:56,920 --> 00:20:59,680
எது ஒரு மானிட்டர் பெனிபிட் 
இல்லாம கம்ப்ளீட்டா ரன் ஆயிட்டு 

336
00:20:59,680 --> 00:21:01,280
இருக்கு. 
இந்த பாட்காஸ்ட் நிறைய மக்கள் 

337
00:21:01,280 --> 00:21:03,600
சென்றடையனும் அப்படின்ற ஒரு ஆசை 
அவா எனக்குள்ளே இருந்துட்டு 

338
00:21:03,600 --> 00:21:06,040
இருக்கு. 
அது நீங்க எனக்கு குடுக்கணும்னு 

339
00:21:06,040 --> 00:21:10,080
ஆசைப்படுறேன். 
ப்ளீஸ் ஹெல்ப் மீ ஆல் ரைட் டேக் 

340
00:21:10,080 --> 00:21:16,110
கேர் நண்பா நண்பி பை பாய் சீ யூ. 
டேக்கர். 

341
00:21:29,580 --> 00:21:33,020
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

342
00:21:33,220 --> 00:21:36,500
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

343
00:21:37,380 --> 00:21:37,780
ஆர். 
ஜீ மனு. 

344
00:21:38,340 --> 00:21:40,860
தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல். 

345
00:21:40,980 --> 00:21:43,700
பாட்காஸ்ட் இது உங்களோட. 
நம்பிக்கை. 

346
00:21:46,310 --> 00:21:48,950
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

