1
00:00:15,500 --> 00:00:18,780
நிறைய நேரங்கள்ல நம்ம லைஃப் 
நமக்கு ரொம்ப பெர்ஃபெக்ட் ஆ 

2
00:00:18,780 --> 00:00:22,510
தோணும். 
எல்லாமே இருக்குற மாதிரியே ஒரு 

3
00:00:22,630 --> 00:00:26,790
பீல் இருக்கும். 
ஆனா இருந்தாலும் ஏதோ ஒரு இடத்துல 

4
00:00:26,870 --> 00:00:29,870
நம்ம சிக்கிட்ருக்க மாதிரி 
நமக்குள்ள ஒரு உணர்வு வரும். 

5
00:00:31,150 --> 00:00:33,630
என்னடா நமக்கு கரெக்ட் ஆன ஜாப் 
இருக்கு. 

6
00:00:33,870 --> 00:00:36,430
கரெக்ட் ஆன ஃபேமிலி இருக்கு. 
கரெக்ட் ஆன ஃப்ரெண்ட்ஸ் 

7
00:00:36,430 --> 00:00:39,070
இருக்காங்க. 
நல்ல நல்ல சந்தோஷங்கள் வாழ்க்கைல 

8
00:00:39,070 --> 00:00:44,030
கிடைச்சுகிட்டு தான் இருக்கு. 
இருந்தாலும் ஒரு பீல் மனசுக்குள்ள

9
00:00:44,030 --> 00:00:47,590
ஒரு உறுத்தல். 
ஒரு வெறுமை, ஒரு எம்ட்டினஸ். 

10
00:00:48,550 --> 00:00:50,630
எதையோ ஒன்னு நம்ம மிஸ் பண்ற 
மாதிரியே தோணுதே. 

11
00:00:51,310 --> 00:00:54,710
அது என்னவா இருக்கும்? 
அப்படின்ற மாதிரி நமக்குள்ள 

12
00:00:55,350 --> 00:00:58,550
தோணிக்கிட்டே இருக்கும். 
எப்பயாவது நீங்க அந்த மாதிரி பீல்

13
00:00:58,550 --> 00:01:02,390
பண்ணிருக்கீங்களா? 
நான் நிறைய டைம் நிறைய டைம். 

14
00:01:02,870 --> 00:01:08,230
அப்போ இந்த எபிசோட் உங்களுக்காக 
நமக்காக எனக்காக நமக்காக. 

15
00:01:09,110 --> 00:01:10,470
நம்ம நண்பா. 
அன்பிகளுக்காக. 

16
00:01:12,450 --> 00:01:15,690
வணக்கம் நண்பா நண்பி தொடர்ந்து நீ
திடுங்கள். 

17
00:01:19,710 --> 00:01:23,110
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

18
00:01:23,350 --> 00:01:25,670
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு. 

19
00:01:26,150 --> 00:01:27,750
இருக்கீங்க. 
ஆட்சி மனோ. 

20
00:01:27,750 --> 00:01:29,150
தமிழ். 
செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

21
00:01:30,350 --> 00:01:33,790
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

22
00:01:36,400 --> 00:01:38,680
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

23
00:01:44,820 --> 00:01:47,820
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

24
00:01:47,860 --> 00:01:49,580
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க. 

25
00:01:51,030 --> 00:01:53,790
வாழ்க்கை. 
ரொம்ப ரொம்ப சிறப்பானது. 

26
00:01:55,350 --> 00:01:57,030
நான் உங்கள பேசிட்டு இருக்கேன். 
ஆர் ஜே வேணும். 

27
00:01:58,030 --> 00:02:01,070
ஒரு சூப்பரான ஒரு செல்ஃப் க்ரோ 
எபிசோடை அவங்க வந்து மீட் பண்ண 

28
00:02:01,070 --> 00:02:03,790
வந்திருக்கேன். 
உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நம்ம

29
00:02:03,790 --> 00:02:05,950
பாட்காஸ்ட் முழுக்க முழுக்க 
உங்களோட சப்போர்ட். 

30
00:02:06,070 --> 00:02:09,470
உங்களுடைய ஒரு முக்கியமான 
உந்துதனால் தான் ஓடிகிட்டு 

31
00:02:09,470 --> 00:02:11,070
இருக்கு. 
முழுக்க முழுக்க எந்த ஒரு 

32
00:02:11,070 --> 00:02:13,150
மானிட்டர் பெனிபிட் இல்லாம 
விடக்கூடிய இந்த பாட்காஸ்ட் 

33
00:02:13,150 --> 00:02:14,550
வந்துருக்கு உங்க அனைவருக்கும் 
நன்றி. 

34
00:02:15,110 --> 00:02:17,910
ஃபர்ஸ்ட் டைம் வந்துருக்கீங்கன்னா
வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மேனு

35
00:02:17,910 --> 00:02:20,230
தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷனல் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

36
00:02:20,750 --> 00:02:25,470
உங்களுக்காக தான் இது எல்லாமே. 
சோ உங்கள சப்போர்ட் அ மறக்காம 

37
00:02:25,470 --> 00:02:27,910
நீங்க மறக்க சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணிடுங்கன்னு அது மட்டும் 

38
00:02:27,910 --> 00:02:30,590
அவங்களுடைய ஃபயர் ரேட்டிங்ஸ் 
எடுத்து குடுத்துக்கிட்டே இருங்க.

39
00:02:30,630 --> 00:02:31,910
அது ரொம்பவே யூஸ்ஃபுல்லா 
இருக்கும். 

40
00:02:34,120 --> 00:02:37,800
ரொம்ப அருமையா ஸ்டார்ட் பண்ணனும்.
ரொம்ப குறுகிய நேரத்துல டக்குனு 

41
00:02:37,840 --> 00:02:40,320
லான்ச் பண்ணனும். 
அர்ஜூமென்ட் இன்ஸ்டாகிராம் 

42
00:02:40,320 --> 00:02:41,680
உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு 
இருக்கேன். 

43
00:02:41,760 --> 00:02:44,840
அது மட்டும் இல்லாம நம்முடைய 
வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த 

44
00:02:44,840 --> 00:02:48,510
பாட்டுக்கும் டிஸ்கிரிப்ஷன். 
அல்ரே நான் பாட்டுக்கு சொல்ல 

45
00:02:48,510 --> 00:02:51,110
சீக்கிரம் போக போறோம். 
ஒரு ஃபீட்பேக் வந்து இருந்தது. 

46
00:02:51,110 --> 00:02:52,390
இனிஷியல் ஆ நீங்க ரொம்ப நேரம் 
பேசுறீங்க. 

47
00:02:52,550 --> 00:02:55,310
அப்படி சொல்லிட்டு ஆனா நண்ப 
நண்பிகளிடம் பேசாம என்னால இருக்க 

48
00:02:55,310 --> 00:02:57,270
முடியல. 
பட் கண்ட்ரோல் பண்ணிக்கிறேன். 

49
00:02:58,390 --> 00:03:00,710
ஆல் ரைட். 
நம்ம என்ன இன்னைக்கு பேச போறோம். 

50
00:03:01,430 --> 00:03:04,550
நான் முன்னாடியே சொன்ன மாதிரி 
வாழ்க்கை ரொம்ப அருமையா 

51
00:03:04,550 --> 00:03:06,190
இருக்கும். 
ரொம்ப சூப்பரா இருக்கும். 

52
00:03:06,630 --> 00:03:09,950
ரொம்ப செமையா இருக்கு. 
ஆகா அப்படின்னு யோசிச்சிட்டு 

53
00:03:09,950 --> 00:03:11,870
இருக்கேன். 
நம்ம மனசுக்கு தான் டெய்லி டெய்லி

54
00:03:11,870 --> 00:03:15,350
ஒரு வெறுமையும் உள்ள தட்டும். 
இதோ இடத்துல ஸ்டக் பண்ணிட்டு 

55
00:03:15,350 --> 00:03:18,870
இருக்குற மாதிரி இது ஒரு இடத்துல 
கஷ்டப்படுற மாதிரி எதோ ஒரு 

56
00:03:18,870 --> 00:03:21,910
இடத்துல அழுகிற மாதிரி இந்த 
மாதிரி நிறைய ஃபீலிங் வந்து வந்து

57
00:03:21,910 --> 00:03:24,350
போகும். 
கண்டிப்பா எனக்குள்ள கூட இருக்கு.

58
00:03:24,910 --> 00:03:28,070
எல்லாமே இருந்தாலும். 
ஏதோ உன்ன நான் மிஸ் பண்ற மாதிரி 

59
00:03:28,070 --> 00:03:29,070
தொடர்ந்து எனக்குள்ள துணிக்கிட்டே
இருக்கும். 

60
00:03:30,030 --> 00:03:31,830
அப்பலாம் ரொம்ப ரொம்ப கஷ்டமாவும் 
இருக்கும். 

61
00:03:33,560 --> 00:03:38,350
அப்போ எப்படி நம்ம. 
அந்த ஒரு உணர்வு நம்மள பின்னோக்கி

62
00:03:38,350 --> 00:03:40,110
தள்ளக்கூடிய ஒரு உணர்வுல இருந்து 
வெளில வரது. 

63
00:03:41,470 --> 00:03:44,790
பாக்கலாமா? 
சோ ஃபர்ஸ்ட். 

64
00:03:46,030 --> 00:03:47,950
பீலிங்க்ஸ் டக்னா என்னனு 
தெரிஞ்சுக்கணும் இல்ல. 

65
00:03:47,950 --> 00:03:49,950
சரி பண்ணனும்னா ஒரு பிரபலத்தை 
சால்வ் பண்ணனும் அது என்னனு 

66
00:03:49,950 --> 00:03:53,350
தெரிஞ்சுக்கணும். 
சம் டைம்ஸ் பீலிங் இட் இஸ் லைஃப் 

67
00:03:53,350 --> 00:03:55,830
இஸ் பேட் வாழ்க்கை ரொம்ப கஷ்டமா 
போயிட்டு இருக்கு. 

68
00:03:55,830 --> 00:04:00,430
அப்படின்ற அர்த்தம் கிடையாது. 
நம்ம மனசுக்கு புடிச்ச ஒரு 

69
00:04:00,430 --> 00:04:03,070
வளர்ச்சியோ நமக்கு மனசுக்கு 
புடிச்ச இடமும் நமக்கு மனசு 

70
00:04:03,070 --> 00:04:06,510
புடிச்ச. 
இது ஒரு விஷயமோ இல்லாம நம்ம 

71
00:04:06,510 --> 00:04:10,590
கம்ஃபோர்ட ஜோன் க்குள்ள இல்ல. 
இது ஒரு இடத்துல அங்க 

72
00:04:10,590 --> 00:04:12,950
மாட்டிக்கிட்டு இருக்குற மாதிரி 
புடிக்காத வேலையா கூட இருக்கலாம்.

73
00:04:13,470 --> 00:04:15,590
புடிக்காத இடமா இருக்கலாம், 
புடிக்காத வாழ்க்கையா இருக்கலாம் 

74
00:04:15,590 --> 00:04:17,149
புடிக்காத நபர்களா இருக்கலாம் கூட
இருக்குங்க. 

75
00:04:17,630 --> 00:04:22,760
இந்த மாதிரி நிறைய நிறைய இருக்கு.
ஃபார் எக்ஸாம்பிள் உங்க போன் 

76
00:04:23,080 --> 00:04:25,760
இஸ்யூஸ் இருக்குற மாதிரி சில டைம்
பாத்தீங்கன்னா ஸ்டோரேஜ் ஃபுல் 

77
00:04:25,760 --> 00:04:28,120
ஃபுல் காமிக்க உள்ள ஒன்னுமே 
இருக்காது உள்ள வைரஸ் தான் 

78
00:04:28,120 --> 00:04:30,560
இருக்கும். 
அந்த மாதிரி நெகட்டிவான தாட்ஸ் 

79
00:04:30,560 --> 00:04:34,790
தான் இந்த ஒரு தாட்டுமே. 
லைஃப் எப்பயுமே ஒரே மாதிரி தாங்க.

80
00:04:35,910 --> 00:04:40,150
நம்ம இதயம் நம்முடைய வாழ்க்கை 
நம்ம மனசு என்ன விரும்புதோ என்ன 

81
00:04:40,150 --> 00:04:44,660
நினைக்கிறது தான் நடக்கும். 
என்னமெல்லாம் வண்ண மாமா? 

82
00:04:45,830 --> 00:04:48,630
எண்ணங்களுக்கு ஏத்தப்படி வண்ணம் 
எல்லாம் மாறுதம்மா? 

83
00:04:48,750 --> 00:04:52,190
அப்படின்ற ஒரு அழகான இளையராஜா 
வாழ்கேல் பெற்றீர்களா அது மாதிரி 

84
00:04:52,190 --> 00:04:53,480
தான். 
நீங்க என்ன நினைக்கிறீங்க அது 

85
00:04:53,480 --> 00:04:54,830
நடக்கும். 
பட். 

86
00:04:55,710 --> 00:05:00,550
இருந்தாலும் உங்களோட ரொட்டீன் ல. 
உங்களுடைய லைப் ல இது ஒரு ஃபீலிங்

87
00:05:00,550 --> 00:05:04,550
ஹெவி யா ரொம்ப டயர்டா ஒரு 
இன்ஸ்பிரேஷன் இல்லாம வாழ்க்கை 

88
00:05:04,550 --> 00:05:06,070
போயிட்டு இருக்கு. 
அப்படின்னு நினைச்சிட்டு 

89
00:05:06,070 --> 00:05:10,390
இருக்கீங்க. 
அப்போ நம்ம சரி பண்ணி ஆகணும் நம்ம

90
00:05:10,390 --> 00:05:12,510
ஏன் வந்து இந்த மாதிரிலாம் பீல் 
பண்ணுவோம் அப்படின்னு வச்சு 

91
00:05:12,510 --> 00:05:16,070
பாருங்களே. 
சேம் ரொட்டீன் லைஃப் தென்னமும் 

92
00:05:16,070 --> 00:05:18,750
பண்ற மாதிரி இருந்தா எந்த ஒரு 
சுவாரஸ்யமும் இல்லாம கால்ல 

93
00:05:18,750 --> 00:05:21,590
எந்திருக்கிறது? 
ஒர்க் பண்றது ஸ்க்ரோல் பண்றது 

94
00:05:21,590 --> 00:05:23,990
ஸ்லீப் பண்றது எந்த ஒரு க்ரோதுமே 
இல்லாம இருக்கிறது. 

95
00:05:25,110 --> 00:05:28,070
லிவிங் ஃபோர் அதர்ஸ் 
எக்ஸ்பெக்டேஷன் எப்பவுமே இது என்ன

96
00:05:28,070 --> 00:05:30,110
என்னோட வாழ்க்கை கிடையாது. 
எங்க அப்பா அம்மாக்காக வாழ்றேன். 

97
00:05:30,910 --> 00:05:32,110
என்னோட குடும்பத்துக்காக 
வாழ்றேன். 

98
00:05:32,590 --> 00:05:34,230
அவங்களுக்காக வாழ்ற இவங்களுக்காக 
வாழ்றேன். 

99
00:05:34,630 --> 00:05:38,750
சொசைட்டி க்காக வாழ்றேன். 
எல்லாமே ஓகே தான் பட் உங்களுக்காக

100
00:05:38,750 --> 00:05:42,070
நீங்க இப்ப வாழ போறீங்க. 
நோ கிளாரிட்டி அண்ட் வார்ஸ் 

101
00:05:42,070 --> 00:05:43,830
நெக்ஸ்ட். 
அடுத்து என்ன பண்ண போறோம். 

102
00:05:43,830 --> 00:05:45,110
அப்படின்ற ஒரு கிளாரிட்டி 
இருக்காது. 

103
00:05:46,190 --> 00:05:49,270
ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு குழப்பத்தை
மனமான நிலை தான் இருப்போம். 

104
00:05:51,160 --> 00:05:53,760
நெக்ஸ்ட் ஒன் சர்பாஸ், 
சர்ப்ரைசிங் ஃபீல் ரியல் 

105
00:05:53,760 --> 00:05:55,240
ஃபீலிங்க்ஸ் உங்களுக்கு என்ன 
தோணுது? 

106
00:05:55,920 --> 00:05:57,800
சிரிக்க என்ன சிரிக்க மாட்டீங்க. 
ஆளுங்க மாட்டீங்க. 

107
00:05:57,800 --> 00:06:00,760
சாப்பிட சாப்பிட மாட்டீங்க. 
எல்லாமே எல்லாத்தையும் எப்பையுமே 

108
00:06:01,280 --> 00:06:02,640
அடுத்தவங்கள டிபெண்ட் பண்ணி 
இருக்கிறது. 

109
00:06:03,830 --> 00:06:07,110
அப்ப கண்டிப்பா போன் ஆகும். 
கம்பேரிங், யுவர் ஜோர்னி. 

110
00:06:08,030 --> 00:06:10,750
இன்ஸ்டாகிராம் முக்கியமா அதே 
மாதிரி ஸ்டேட்டஸ் பாக்குறது 

111
00:06:10,750 --> 00:06:12,670
எல்லாத்தையும் நம்ம லைஃப் 
மத்தவங்கள கம்பேர் பண்ணி 

112
00:06:12,670 --> 00:06:15,430
பாக்குறது. 
அதர் சக்ஸஸ் வந்து நம்மள வந்து 

113
00:06:16,110 --> 00:06:21,650
மேக் பண்றது. 
அதர் சக்ஸஸ் வந்து நம்மள ரொம்ப 

114
00:06:21,650 --> 00:06:24,170
அஃபெக்ட் பண்றது. 
இந்த மாதிரி இத பாத்தீங்களா? 

115
00:06:24,170 --> 00:06:26,630
ஒரு ஃபோன் வந்துச்சு பாருங்க. 
பேசிக்கிட்டே இருக்கும்போது 

116
00:06:26,630 --> 00:06:28,710
நமக்கு ஸ்டாப் பண்ற மாதிரி 
இக்னோர் பண்ணுங்க. 

117
00:06:29,950 --> 00:06:32,630
சோ ஸ்டாக் டஸ்ன்ட் மீன் ப்ரோக்கன்
அது நல்லா புரிஞ்சுக்கோங்க. 

118
00:06:33,510 --> 00:06:36,630
உங்க வாழ்க்கைல ஒரு சுவாரஸ்யம் 
இல்ல இல்ல கரெக்ட் ஆ இல்ல 

119
00:06:36,870 --> 00:06:38,590
அப்டின்னு நினைக்கிறீங்கன்னா 
அதுக்காக நீங்க ஸ்டக்கா 

120
00:06:38,590 --> 00:06:40,150
இருக்கீங்க. 
அப்படின்ற அர்த்தம் கிடையாது. 

121
00:06:41,470 --> 00:06:44,310
ஹி ஜஸ்ட் மீன்ஸ் யுவர் நெக்ஸ்ட், 
வெயிட்டிங், பட் யு ஹேவ் ஓபன், த 

122
00:06:44,310 --> 00:06:49,520
பேஜ், அதான் மீனிங். 
ஓகே இப்ப அது எப்படிப்பா அன்ஸ்டக்

123
00:06:49,520 --> 00:06:52,910
பண்றது. 
ஃபர்ஸ்ட் எடுத்த உடனே அஸ் த ரைட் 

124
00:06:52,910 --> 00:06:56,750
கொஸ்டின்ஸ் எப்ப பாத்தாலும் 
எனக்கு முடிய நான் மட்டும் ஏன் 

125
00:06:57,030 --> 00:06:59,230
எனக்கு மட்டுமே அப்படின்றத 
கேக்குறது நிறுத்துங்க. 

126
00:07:01,120 --> 00:07:04,240
என்ன வாழ்க்கை நம்மளுக்கு கத்து 
கொடுக்குது. 

127
00:07:05,030 --> 00:07:08,070
நம்ம என்ன அதுல கத்துக்கிறோம். 
நம்ம எந்த பாதைய நோக்கி போறோம். 

128
00:07:08,710 --> 00:07:10,750
என்ன நடக்குது? 
அப்படின்றது. 

129
00:07:11,910 --> 00:07:13,990
கேட்டு பாருங்க. 
கேள்விய மாத்தி பாருங்க. 

130
00:07:14,910 --> 00:07:16,990
செகண்ட் ஒன் பாத்தீங்கன்னா சேஞ்ச்
யுவர் என்விரான்மெண்ட். 

131
00:07:18,700 --> 00:07:20,980
ரொம்ப ரொம்ப சின்ன திங் கூட ரொம்ப
ஹெல்ப் பண்ணுங்க. 

132
00:07:22,470 --> 00:07:26,790
ஒரு தனியான வாக்கு. 
ஒரு பாட்டு கேட்டுட்டு இந்த 

133
00:07:26,790 --> 00:07:30,430
பாட்டை கேக்காம இயற்கை 
ரசிச்சுக்கிட்டு போற வாக்கிங் ஒரு

134
00:07:30,430 --> 00:07:34,430
பெரிய மாற்றத்தை கொடுக்கும். 
உங்க டிஸ்கு நீ இருக்குற இடம் அது

135
00:07:34,790 --> 00:07:37,590
கொஞ்சம் நீட்டா வச்சிக்கிறது அத 
மாத்துறது இல்ல செட்அப் 

136
00:07:37,590 --> 00:07:41,670
மாத்துறது. 
அது எல்லாமே உங்கள மாத்தும் நியூ 

137
00:07:41,670 --> 00:07:46,470
எனர்ஜி நியூ ஐடியாஸ் கொடுக்கும். 
தேவரும் பாத்தீங்கன்னா 21 ஸ்மால் 

138
00:07:46,470 --> 00:07:49,430
நியூ திங் எவ்ரிடே டெய்லி ஒரு 
புது சித்த கத்துக்கலாம். 

139
00:07:49,750 --> 00:07:54,790
ஒரு புதுபுக்கு படிக்கலாம் இல்ல 
புது புதுசா ஒரு கௌட்டசி இல்ல ஒரு

140
00:07:54,790 --> 00:07:57,710
ஜானல் எழுதுறது. 
இது மாதிரி ஏதாவது ஒன்னு 

141
00:07:57,710 --> 00:08:02,580
பண்ணலாம். 
உங்க ஊருக்கு ஒரு டிஃபரென்ட் 

142
00:08:02,580 --> 00:08:05,990
ரவுண்ட் எடுத்து போலாம். 
இல்ல ஸ்மைல் பண்ணலாம். 

143
00:08:05,990 --> 00:08:09,670
எல்லாத்துக்கு அன்னைக்கு 14. 
நம்ம பேசவே இல்லாத ஒரு புது 

144
00:08:09,670 --> 00:08:11,670
நபர்கள் கிட்ட பேசலாம். 
இந்த மாதிரி ஏதாவது ஒரு சின்ன 

145
00:08:11,670 --> 00:08:14,670
சின்ன திங்க் பண்ணும் போது லைவ் 
கண்டிப்பா சுவரசிவம் மாறும். 

146
00:08:15,790 --> 00:08:19,360
ஜனனிவர் தாட்ஸ் எனக்கு. 
ரொம்ப அசிங்கமா இருக்கு. 

147
00:08:19,360 --> 00:08:21,520
நானும் ட்ரை பண்ண நினைச்சிட்டு 
இருக்கேன். 

148
00:08:21,520 --> 00:08:24,200
சோ ரைட் டௌன் பண்ணுங்க. 
எது உங்கள வந்து ரொம்ப சந்தோஷமா 

149
00:08:24,200 --> 00:08:26,480
வச்சுக்குது எது ரொம்ப டயர்ட் ஆ 
வச்சிட்டு இருக்கு இல்ல எது வந்து

150
00:08:26,480 --> 00:08:28,880
உங்கள உந்துதலா வச்சிருக்கு 
அப்டின்னு சொல்லிட்டு. 

151
00:08:29,870 --> 00:08:31,790
கண்டிப்பா உங்களுக்கான ஒரு 
டைரக்ஷன் கிடைக்கும். 

152
00:08:32,470 --> 00:08:36,610
ட்ரை பண்ணி பாருங்க. 
நம்பர் ஃபைவ் டோன்ட் வெய்ட் ஃபோர்

153
00:08:36,610 --> 00:08:39,659
மோட்டிவேஷன். 
பாட்காஸ்ட் கேளுங்க. 

154
00:08:40,429 --> 00:08:42,710
நம்ம பாட்காஸ்ட் கேளுங்க 
கண்டிப்பா மோட்டிவேட் ஆவே 

155
00:08:42,710 --> 00:08:45,070
இன்ஸ்பையர் ஆவிங்க 
இன்ஸ்ட்டிட்யூட் ஓட ஆரம்பிக்குமே.

156
00:08:46,350 --> 00:08:50,500
அதுக்காக. 
எப்ப பாத்தாலும் ஒரு ஆள் வந்து 

157
00:08:50,500 --> 00:08:53,020
நம்மள ஏத்தியுடனும் தூக்கி 
விடணும் நினைக்காதீங்க. 

158
00:08:53,660 --> 00:08:56,220
இந்த மோட்டிவேஷன் நம்ம பாட்காஸ்ட்
நீங்க பேசுறது எல்லாமே 

159
00:08:56,220 --> 00:08:58,630
பாத்தீங்கன்னா. 
ஜஸ்ட். 

160
00:08:59,910 --> 00:09:03,770
ஒரு கீ மாதிரி தான். 
கீழ குடுத்தா மட்டும் 

161
00:09:03,770 --> 00:09:06,090
வீட்டுக்குள்ள போயிற முடியாதுல 
அந்த கீ எடுத்துட்டு போகணும். 

162
00:09:07,760 --> 00:09:10,560
டோரா ஓபன் பண்ண ட்ரை பண்ணனும் 
ட்ரை பண்ணி ஓப்பன் பண்ணி உள்ள 

163
00:09:10,560 --> 00:09:12,920
போகணும். 
அப்ப அதெல்லாம் பண்றது யாரு நீங்க

164
00:09:13,440 --> 00:09:15,750
நானு. 
நான் இன்ஸ்பைர் ஆனாலும் நான் தான்

165
00:09:15,750 --> 00:09:18,790
பண்ணியாகணும். 
அப்படி இருக்கும்போது நம்ம பண்ண 

166
00:09:18,790 --> 00:09:21,830
வேண்டியது ஓகே. 
அப்ப நான். 

167
00:09:23,110 --> 00:09:25,070
ஆக்ஷன் எடுக்கணும் அப்படின்னு 
நினைக்கிறது. 

168
00:09:26,620 --> 00:09:29,740
சோ அப்ப அத ட்ரை பண்ண பாருங்க. 
டோன்ட் வெய்ட் ஃபோர் மோட்டிவேஷன்.

169
00:09:30,790 --> 00:09:33,430
சோ இந்த இந்த அஞ்சு பாயிண்ட் என்ன
ஸ்ட்ரக் ஆ இருக்கீங்க. 

170
00:09:33,430 --> 00:09:36,070
அப்படின்றத புரிஞ்சிக்கோங்க 
ஃபர்ஸ்ட் என்ன ஸ்டாக் ன்றது நான் 

171
00:09:36,070 --> 00:09:37,870
பாத்தோம். 
அடுத்து என்ன ஸ்டக்கா இருக்கீங்க.

172
00:09:37,870 --> 00:09:41,830
அப்படின்றத புரிஞ்சுக்கோங்க. 
என்ன ரீசன்ஸ் நம்ம வந்து ஸ்டக்கா 

173
00:09:41,950 --> 00:09:43,510
பீல் பண்ணுவோம். 
அப்படின்றத பாத்தோம் 

174
00:09:43,990 --> 00:09:46,510
அதுக்கப்புறம் எப்படி உங்கள நீங்க
அன்ஸ்டாக் பண்ணிக்கிறது? 

175
00:09:47,510 --> 00:09:49,550
கண்டிப்பா இந்த ஸ்மால் ஸ்மால் 
டிப்ஸ் எல்லாமே ரொம்ப 

176
00:09:49,670 --> 00:09:51,350
ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். 
நான் ட்ரை பண்ண போறேன். 

177
00:09:51,830 --> 00:09:56,180
நீங்க ட்ரை பண்ணிட்டு சொல்லலாமே. 
உங்களுக்கு எப்படி இருந்தது? 

178
00:09:56,180 --> 00:09:58,060
இது கண்டிப்பா யூஸ் புல்லா 
இருந்தது அப்படின்ற மாதிரி. 

179
00:09:59,690 --> 00:10:01,210
எப்பவுமே ஒன்னு ரொம்ப 
பண்ணிக்கங்க. 

180
00:10:01,370 --> 00:10:04,410
லைஃப் பீல் ஸ்டார்ட் ரிமெம்பர் 
இட் இஸ் நாட் த எண்ட். 

181
00:10:05,750 --> 00:10:09,310
எந்த ஒரு பிரச்சனையும் எந்த ஒரு 
பிரபலமும் முடிவே கிடையாதுங்க. 

182
00:10:10,390 --> 00:10:14,030
ஜஸ்ட் இது ஒரு. 
பாஸ் கஷ்டமா இருக்கா? 

183
00:10:14,230 --> 00:10:17,350
கொஞ்சம் பாஸ் பண்ணுங்க ஒரு பெரிய 
டிரான்ஸ்ஃபர்மேஷனுக்கு அதுவே ஒரு 

184
00:10:17,350 --> 00:10:21,390
பெரிய வழியே கொடுக்கும். 
இவன் பட்டர்ஃபிளை ஸ்டேஜ் ஸ்டில் 

185
00:10:21,390 --> 00:10:24,110
பிஃபோர் பிரேக்கிங் தக்கும். 
உண்மதானே. 

186
00:10:25,710 --> 00:10:29,270
இப்ப நீங்க அந்த லைஃப் ல அந்த ஒரு
விஷயத்துல இருக்கீங்க. 

187
00:10:29,270 --> 00:10:30,710
அப்படினா ரொம்ப ரஸ் 
பண்ணிக்கிறாதீங்க. 

188
00:10:32,340 --> 00:10:34,620
ரிஃப்லெக்ட் பண்ணுங்க ரீசெட் 
பண்ணுங்க. 

189
00:10:35,220 --> 00:10:43,740
அதுக்கப்புறம் எழுந்திருங்க. 
விழி ஏழு நட பர அப்படின்ற மாதிரி.

190
00:10:46,650 --> 00:10:48,050
சோ நான் உங்கள பேசிட்டு 
இருக்கேன். 

191
00:10:48,250 --> 00:10:50,930
ஆர் ஜே மனவுலி இருக்கீங்க. 
ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் ஆஃப் 

192
00:10:50,930 --> 00:10:52,730
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட். 

193
00:10:54,730 --> 00:10:58,450
உண்மையில வாழ்க்கை ஆனாலும் எதுவா 
இருந்தாலும் உங்களால. 

194
00:10:59,390 --> 00:11:02,190
வெளிவர முடியும். 
பெருசா சக்ஸஸ் பண்ண முடியும். 

195
00:11:03,150 --> 00:11:07,230
சோ கீப் பிலீவிங் கீப் மூவிங். 
நம்மளோட எபிசோட்ஸ் எல்லாமே 15 

196
00:11:07,230 --> 00:11:09,310
நிமிஷத்துக்குள்ள முடிக்கணும். 
அப்படின்ற ஒரு டார்கெட் இருக்கு. 

197
00:11:10,230 --> 00:11:12,510
இல்ல இல்ல மோடிபிகேஷன் இல்ல 
உங்களுக்கு எதாவது தாட்ஸ் 

198
00:11:12,510 --> 00:11:15,950
தோணுதுனா மறக்காம எனக்கு எழுதி 
அனுப்புங்க ஆர் ஜே அண்டர் ஸ்கோர்.

199
00:11:17,270 --> 00:11:20,110
இப்போ இந்த எபிசோட் உங்கள திங்க் 
பண்ண வச்சிருக்கு. 

200
00:11:21,070 --> 00:11:23,870
உங்களுக்கு. 
மாற்றத்த குடுக்குது அப்டின்னு 

201
00:11:23,870 --> 00:11:27,710
நெனச்சீங்கனா மறக்காம இத மத்த 
ஃப்ரண்ட்ஸ் க்கும் ஷேர் பண்ணுங்க.

202
00:11:29,410 --> 00:11:34,610
அண்ட் டோன்ட் ஃபர்கெட் ஃபாலோ 
பாட்காஸ்ட் சப்ஸ்கிரைப் போல 

203
00:11:34,610 --> 00:11:36,690
பண்ணுங்க. 
நண்பன் முழுக்க முழுக்க எந்த ஒரு 

204
00:11:36,690 --> 00:11:38,290
மானிட்டர் இல்லாம ஓடிக்கிட்டு 
இருக்க. 

205
00:11:38,290 --> 00:11:40,370
எனக்கு நீங்க பண்ண 
வேண்டியதெல்லாம் சின்ன சின்ன 

206
00:11:40,370 --> 00:11:42,370
ஹெல்ப் தான் சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணிடுங்க. 

207
00:11:42,370 --> 00:11:43,810
உங்க நண்பா நண்பர்களுக்கு ஷேர் 
பண்ணுங்க. 

208
00:11:44,990 --> 00:11:47,670
உங்களுக்கு மெசேஜ் ஆர் ஜே க்கு 
எழுதி அனுப்புங்க. 

209
00:11:49,340 --> 00:11:53,870
அடுத்த வாரம் அதே மாதிரி. 
இதே மாதிரி சூப்பரான எபிசோட் 

210
00:11:53,870 --> 00:11:55,430
உங்களை சந்திக்கும். 
அது வரைக்கும் உங்களுக்கு 

211
00:11:55,430 --> 00:11:57,110
வருகிறது. 
ஆர் ஜே வனம், ஆர் ஜே ஸ்கூல் 

212
00:11:57,110 --> 00:11:58,910
இன்ஸ்டாகிராம் நீங்க என்ன கனெக்ட்
பண்ணலாம்? 

213
00:11:59,390 --> 00:12:04,590
பேசலாம் ஃபாலோ பண்ணலாம். 
ரைட் டேக் கேர் பை பை நண்பா 

214
00:12:04,670 --> 00:12:07,810
நண்பி. 
இந்த பாட்காஸ்ட். 

215
00:12:09,600 --> 00:12:28,450
பை பாய் டி கே. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

216
00:12:28,770 --> 00:12:32,370
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன் 

217
00:12:32,570 --> 00:12:35,250
நீங்கி. 
கேட்டுட்டு இருக்கீங்க. 

218
00:12:35,690 --> 00:12:38,330
ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

219
00:12:38,450 --> 00:12:40,410
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

220
00:12:43,590 --> 00:12:46,070
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

