1
00:00:04,800 --> 00:00:08,150
ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கைல 
நம்ம பெஸ்ட் ஆ இருக்கணும் 

2
00:00:08,180 --> 00:00:11,250
அப்டின்றது. 
தான் தோணும் எல்லா இடங்கள்லயும் 

3
00:00:11,260 --> 00:00:14,100
எல்லா நேரத்துலயும்மே நம்ம பெஸ்ட்
ஆ இருக்கனும். 

4
00:00:14,110 --> 00:00:17,070
அப்படின்ற எண்ணம் எப்போதுமே 
இருக்கும். 

5
00:00:17,820 --> 00:00:20,880
மத்தவங்கள விட நம்ம பெஸ்ட் ஆ 
இருக்கணும் அப்டின்னு நினைக்கறது 

6
00:00:20,890 --> 00:00:25,190
வேற அதான் பேச வரல. 
நமக்குள்ளே ஒரு எண்ணம் தோணும் 

7
00:00:25,200 --> 00:00:27,090
பாத்துருக்கீங்களா? 
நான் பெஸ்ட்டா இருக்கணும் நான் 

8
00:00:27,100 --> 00:00:32,930
எப்பவுமே அருமையா இருக்கனும். 
அப்படின்ற ஒரு எண்ணம் இருக்கும். 

9
00:00:33,750 --> 00:00:38,100
ஆனா அத கெடுக்கிற மாதிரியான பல 
சந்தர்ப்பங்கள், பல சூழ்நிலைகள், 

10
00:00:38,110 --> 00:00:45,010
பல பிரச்சனைகள் வரதான் செய்யும். 
நிறைய நேரங்கள்ல நம்மள சுத்தி 

11
00:00:45,020 --> 00:00:47,270
இருக்க எந்த ஒரு விஷயமுமே 
நமளுக்கு சப்போர்ட் பண்ணாத 

12
00:00:47,280 --> 00:00:55,330
மாதிரியான ஒரு உணர்வு வரும். 
அதுல முக்கியமா நம்ம பண்ற சில 

13
00:00:55,340 --> 00:00:58,300
விஷயங்களே நம்மள கெடுக்க 
ஆரம்பிக்கும். 

14
00:00:59,130 --> 00:01:00,730
நம்மளோட வளர்ச்சியை குறைக்க 
ஆரம்பிக்கும் தடுக்க 

15
00:01:00,740 --> 00:01:04,129
ஆரம்பிக்கும். 
இந்த மாதிரிலாம் இருக்கும் 

16
00:01:04,140 --> 00:01:08,090
பொழுது. 
முக்கியமான ஒரு காரணம். 

17
00:01:08,120 --> 00:01:10,720
அடிக்ஷன் சொல்லுவாங்க. 
எதோ ஒன்னு ரொம்ப புடிச்சு போயி 

18
00:01:10,730 --> 00:01:13,030
தவறான வழியில போறமோ நல்ல வழியில 
போறமோ? 

19
00:01:13,040 --> 00:01:15,030
ஆனா ஒரு சில விஷயங்கள் நம்ம 
வளர்ச்சியை ரொம்ப பயங்கரமா 

20
00:01:15,040 --> 00:01:16,950
தடுக்கும். 
அத மாத்திக்கவே முடியாதா? 

21
00:01:16,960 --> 00:01:27,030
அப்படின்னு ஏங்குவோம். 
அந்த மாதிரி செவன் ஆக்ஷன் யூ 

22
00:01:27,040 --> 00:01:31,100
மஸ்ட் பிரேக் டூ பிகம் யுவர் 
பெஸ்ட் ஷாட். 

23
00:01:31,960 --> 00:01:34,320
இந்த 17 அடிக்ஷன் சினிமா பாக்க 
போறது. 

24
00:01:34,330 --> 00:01:37,860
நம்ம எப்படி அவாய்ட் பண்றது? 
அது என்ன? 

25
00:01:39,130 --> 00:01:41,660
அதான் வாய்ஸ் பண்ணா. 
நம்மளுடைய ஃபாஸ்ட் வெர்ஷன் 

26
00:01:41,670 --> 00:01:43,990
கண்டுபிடிக்க முடியும். 
நம்ம பஸ்ட் வருஷமா 

27
00:01:44,000 --> 00:01:46,800
கண்டுபிடிக்கும் பொழுது நம்ம 
வாழ்க்கையும் நமக்கு புடிச்ச 

28
00:01:46,830 --> 00:01:51,740
மாதிரி சந்தோஷமா? 
பிஸ்டா அமையும். 

29
00:01:52,430 --> 00:01:55,940
அது என்ன அப்படின்றது தான் இந்த 
பேசல நீங்க தொடர்ந்துக்கு 

30
00:01:55,950 --> 00:01:57,990
போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

31
00:02:01,400 --> 00:02:05,050
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

32
00:02:05,080 --> 00:02:08,880
போலவே என் குரல் உடன் தோன்றுவ. 
நீக்கி. 

33
00:02:10,100 --> 00:02:12,610
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மெண்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

34
00:02:12,620 --> 00:02:20,570
இது உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

35
00:02:20,600 --> 00:02:25,360
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

36
00:02:25,390 --> 00:02:27,970
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

37
00:02:28,360 --> 00:02:32,490
இருக்கீங்க என்ன பண்ணிட்டு 
இருக்கீங்க எங்க இருக்கீங்க எப்ப 

38
00:02:32,500 --> 00:02:35,770
போலாம் நம்ம பாட்காஸ்ட் 
கேட்டுட்டு இருக்கீங்க உங்களுடைய 

39
00:02:35,780 --> 00:02:39,330
சந்தோசம் தான் இந்தப்பட கஷ்டம் 
ரிசல்ட் இப்ப நீங்க ஸ்மைல் 

40
00:02:39,340 --> 00:02:42,190
பண்றீங்க பாருங்க இல்ல இப்போ 
க்யூரியாசிட்டியோட உட்காந்து 

41
00:02:42,460 --> 00:02:46,360
இருக்கீங்க பாருங்க இல்ல 
இன்னைக்கு நம்ம என்ன பேச போறோம் 

42
00:02:46,390 --> 00:02:49,530
என்ன பேசுறாரு நாம கேக்கலாம் 
அப்டின்ற மாதிரி ஒரு ஆர்வத்தோட 

43
00:02:49,540 --> 00:02:56,330
இருக்கீங்க பார்த்தீங்களா அது 
தாங்க இதோட வெற்றியே. 

44
00:02:57,150 --> 00:03:00,960
இது மூலமா எனக்கு என்ன கிடைக்குது
அப்டினா உங்க சந்தோசம் உங்களுடைய 

45
00:03:00,970 --> 00:03:05,640
ஆதரவு உங்களுடைய மெசேஜஸ் 
உங்களுடையரி ஆக்ஷன் எல்லாமே. 

46
00:03:06,400 --> 00:03:09,980
உங்க வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம்
இந்த பாட்காஸ்ட் மூலமா 

47
00:03:09,990 --> 00:03:13,170
நடந்துகிட்டு இருக்கு அப்டின்றது.
நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு 

48
00:03:13,180 --> 00:03:16,850
ஒரு உந்துதல் இருக்கு. 
உங்களோட சப்போர்ட் எப்பவுமே 

49
00:03:16,860 --> 00:03:17,900
குடுத்துட்டுங்க. 
நீங்க மறக்காம சப்ஸ்க்ரைப் 

50
00:03:18,220 --> 00:03:26,530
பண்ணுங்க. 
அது மட்டும் இல்லாம நீங்க 

51
00:03:26,540 --> 00:03:30,090
ஸ்பாட்டிஃபையும். 
நீங்க உங்க ஃபைடிங்க் தொடர்ந்து 

52
00:03:30,100 --> 00:03:37,480
கொடுத்துட்டே இருங்க இருக்கும். 
இது மூலமா ஒரு பைசா பைசா நமீதா நோ

53
00:03:37,490 --> 00:03:43,450
பைசா பட் ஒன்லி ஹப்பினஸ். 
உங்ககிட்ட இருந்து அதுதான் என்னோட

54
00:03:43,460 --> 00:03:46,030
சந்தோஷமும் கூட. 
உங்களுடைய சப்போர்ட்டை தொடர்ந்து 

55
00:03:46,060 --> 00:03:47,870
தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து 
கொடுத்துட்டே இருங்க. 

56
00:03:47,880 --> 00:03:53,400
நீங்க எந்த? 
நீங்க. 

57
00:03:55,350 --> 00:03:57,660
எனக்கு நீங்க எழுதி அனுப்பலாம் 
உங்களுக்கு. 

58
00:03:59,300 --> 00:04:01,790
நீங்க என்கிட்ட பேசணும்னு எதுவா 
இருந்தாலும் என் கூட பேசலாம். 

59
00:04:01,800 --> 00:04:07,520
அது மட்டும் இல்லாம நியூஸ் சேனல்.
நீங்க அதுல சாய்ஸ் பண்ணிக்கலாம் 

60
00:04:07,530 --> 00:04:11,090
உங்களுக்கு ரொம்பவே யூஸ் புல்லா 
இருக்கும் நம்ம நண்பன். 

61
00:04:13,120 --> 00:04:16,160
அவங்கள விட உங்களுக்கு முன்னாடியே
நிறைய மோட்டிவேஷன் கிடைக்கும். 

62
00:04:16,170 --> 00:04:19,310
நிறைய என்னோட இன்டர்செக்ஷன் 
கிடைக்கும் என பாட்காஸ்ட் என்ன 

63
00:04:19,320 --> 00:04:24,740
நம்ம எப்பிசோட்? 
உங்களுக்கு தெரிய வரும் சோ நீங்க 

64
00:04:24,750 --> 00:04:27,090
எல்லாம் ரொம்ப நெருக்கமா 
இருக்கலாம். 

65
00:04:28,420 --> 00:04:32,420
சோ. 
நீங்க ஃபர்ஸ்ட் வந்து லிசன் 

66
00:04:32,430 --> 00:04:35,430
பண்றீங்க. 
அப்டினா உங்களுக்கு நான் போகலாம் 

67
00:04:35,440 --> 00:04:38,400
வெல்கம் பண்றேன். 
நம்மளுடைய ஆர் ஜீவனும் அந்த 

68
00:04:38,410 --> 00:04:44,410
ஸ்கோர் ஐ. 
இணைவதற்கு மிகப்பெரிய நன்றி. 

69
00:04:44,420 --> 00:04:52,040
அதே இது நீங்க அல்ரெடி. 
வரக்கூடிய நண்பா நண்பா இருக்கீங்க

70
00:04:52,070 --> 00:04:54,510
அப்டின்னா உங்களுடைய சப்போட்டா 
தொடர்ந்து கொடுப்பதற்கு 

71
00:04:54,520 --> 00:04:58,020
மிகப்பெரிய நன்றி யூ ஆர் மை 
சூப்பர் ஸ்டார் அப்படின்னு 

72
00:04:58,030 --> 00:05:02,440
சொல்லும் நண்பன் நண்பர்கள் 
உங்களுடைய சந்தோஷம் எல்லாமே. 

73
00:05:04,240 --> 00:05:05,500
நினைக்கிறது அப்படின்னு 
சொல்லலாம். 

74
00:05:05,510 --> 00:05:08,020
கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் 
மேற்பட்ட. 

75
00:05:09,680 --> 00:05:12,040
வாழ்க்கை. 
நல்லா இருக்கு. 

76
00:05:12,070 --> 00:05:17,630
அப்படின்ற சந்தோஷமே ஓட வைக்குது. 
நெறைய பேசிய சில ஆமா ஏனா 

77
00:05:17,660 --> 00:05:19,940
உங்ககிட்ட பேசும்போது மட்டும் 
என்ன ஸ்டார்ட் பண்ணவே முடியல. 

78
00:05:19,950 --> 00:05:25,200
அந்த அளவுக்கு ரொம்ப புடிக்கும் 
நீங்களே ஆல் ரைட் நம்ம டாபிக் போ 

79
00:05:25,210 --> 00:05:29,640
எல்லாமே ஆக்ஷன்ஸ் உடனே ஒரு 
பரடோக்ஷெஸ் இருந்தா தான் நம்ம 

80
00:05:29,650 --> 00:05:31,910
வாழ்க்கை சொன்னா பிணமா 
போயிடுறோம். 

81
00:05:32,330 --> 00:05:33,370
அப்படின்ற மாதிரி நினைப்பு 
கிடையாது. 

82
00:05:33,380 --> 00:05:36,810
நிறைய அடிக்ஷன் நம்ம வாழ்க்கைல 
ஒரு நடைமுறையில நம்ம பண்ண கூடிய 

83
00:05:36,890 --> 00:05:40,020
ஒரு சில விஷயங்கள் நம்ம 
வாழ்க்கையை கெடுக்குது 

84
00:05:40,030 --> 00:05:42,000
உருக்குலைக்க அது நம்மல தூக்க 
வைக்கிறது. 

85
00:05:42,010 --> 00:05:49,620
நம்மள சுரக்க வைக்கிறது சோர 
வைக்குது. 

86
00:05:50,040 --> 00:05:52,290
ரொம்ப சோகமடைய செய்தது. 
இந்த மாதிரி சொல்லிக்கிட்டே 

87
00:05:52,300 --> 00:05:54,130
போகலாம். 
அந்த மாதிரியான அடிக்ஷன்ஸ் 

88
00:05:54,140 --> 00:05:57,250
எல்லாமே நம்ம லைஃப் கெடுத்துடும் 
நம்மல மொத்தம் அண்ணா இருக்கிறோம்.

89
00:05:57,280 --> 00:06:01,270
அப்போது அது என்ன பண்ணலாம்? 
அப்படி என்னதான் அந்த அடிக்ஷன் 

90
00:06:01,280 --> 00:06:02,870
செப்படி நம்ம ரிமூவ் பண்றது 
எப்படி? 

91
00:06:02,880 --> 00:06:04,470
நம் வாழ்க்கையில் இருந்து தூக்கி 
எறிகிறது. 

92
00:06:04,480 --> 00:06:06,850
இது மூலமா நானே கத்துக்கிட்டேன். 
இதெல்லாம் அடிக்ஷன்சா இருக்கும் 

93
00:06:06,860 --> 00:06:10,430
போது நம்மளால ஒரு கரெக்ட்டான 
பாதைல போ முடியாது அப்டின்றது 

94
00:06:10,460 --> 00:06:13,090
மட்டும் எனக்கு தெரிய வந்தது. 
அது நம்ம நண்பன் மிலிட்டர் ஷேர் 

95
00:06:13,100 --> 00:06:20,650
பண்ணனும்னு தோணுது தான் இந்த ஒரு 
எப்பிசோட். 

96
00:06:21,660 --> 00:06:24,230
ஃபர்ஸ்ட் நம்பர் ஒன் என்னன்னு 
பார்த்தோம்னா. 

97
00:06:25,200 --> 00:06:26,490
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப 
இம்போர்ட்டடு. 

98
00:06:26,500 --> 00:06:28,740
நிறைய நிறைய எப்பிசோட் சில நம்ம 
இத பத்தி பேசியிருக்கோம். 

99
00:06:28,750 --> 00:06:32,740
என்ன உங்களுக்கு தெரியும்? 
கம்பேரிஸன் அந்த கம்பேரிஸன் தாங்க

100
00:06:33,270 --> 00:06:37,060
ஒரு மிகப்பெரிய கொடிய விஷம் நாகப்
பாம்பு விஷத்துக்கு பயங்கரமான 

101
00:06:37,070 --> 00:06:38,540
விஷயம்ரியா ஸ்டடீஸ் ல 
சொல்லிருக்காங்க. 

102
00:06:38,550 --> 00:06:41,580
அடுத்தவங்கள பாத்து உடனே நம்ம 
வருகிறதோ இல்ல நம்ம நம்மளையேசெல் 

103
00:06:41,590 --> 00:06:44,520
விளையும் பண்றது நம்ம 
கஷ்டபடுத்துகிறதோ அவையெல்லாம் 

104
00:06:44,530 --> 00:06:47,200
எப்படி இருக்கான்? 
நம்ம அப்படி இருக்க வேண்டா 

105
00:06:47,210 --> 00:06:50,180
அப்டினு யோசிக்கிறது எல்லாமே 
நம்மல லைஃப் குளத்துல காதல் குளிய

106
00:06:50,190 --> 00:07:01,080
தள்ளிவிடும் இந்த ஒரு டவுட்மே 
கிடையாது. 

107
00:07:01,970 --> 00:07:06,190
முக்கியமா பாத்திங்கனா? 
சோசியல் மீடியா அது ஒரு விஷயம் 

108
00:07:06,200 --> 00:07:08,120
தான் சொல்லுவேன். 
சோசியல் மீடியா ல யூஸ் பண்ற 

109
00:07:08,130 --> 00:07:10,480
மாதிரி யூஸ் பண்ணனும். 
அது நல்லது கெட்டது எல்லாமே 

110
00:07:10,490 --> 00:07:12,640
இருக்கு. 
ஆனா அந்த சோசியல் மீடியா போயிட்டு

111
00:07:12,650 --> 00:07:15,480
நீங்க வெளில வர்றீங்கன்னா 
உங்களுடைய மனசு சந்தோஷமடைந்து 

112
00:07:15,490 --> 00:07:19,960
உங்கள உந்தித்தள்ளியது இல்ல நீங்க
ஹேப்பியா இருக்கீங்க ரிலாக்ஸ் ஆ 

113
00:07:19,970 --> 00:07:24,120
இருக்கீங்க அப்டினா யூ ஆர் அண்டர்
ரைட்ரைக் அதே இது சோசியல் மீடியா 

114
00:07:24,130 --> 00:07:26,860
போயிட்டு வந்த பின்னாடி ரொம்ப 
டவுனா பீல் பண்றீங்க. 

115
00:07:26,870 --> 00:07:33,020
ரொம்ப கஷ்டப்படுறீங்க. 
அடுத்தவங்கள பாத்து உங்கள நீங்க 

116
00:07:33,030 --> 00:07:34,600
கம்ப்பேர் பண்ணி உங்களிடம் 
பண்ணிக்கிறீங்க. 

117
00:07:34,610 --> 00:07:38,910
அப்படின்னா அது கரெக்டான. 
வழியே கிடையாதுங்க. 

118
00:07:38,920 --> 00:07:43,150
அதனால கம்பேரிஸன் பண்ணும் போது 
நிறைய நிறைய நிறைய பிரச்சனைகள் 

119
00:07:43,160 --> 00:07:45,190
வரும். 
முக்கியமா? 

120
00:07:46,050 --> 00:07:48,440
உங்ககோலனு தெரியாது அவங்க 
பண்றாங்க நீங்க பண்ணுவீங்க உங்க 

121
00:07:48,450 --> 00:07:51,750
அப்ஜெக்டிவ் விஷன் விஷன் எதுமே 
தெரியாது. 

122
00:07:53,520 --> 00:07:56,990
அப்டின்னு ஆரம்பிக்கும் டிசை 
டிஸ்கஷன் வித் லைஃப் உருவாகும். 

123
00:07:57,000 --> 00:07:59,030
நமக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க
மாட்டேங்குது. 

124
00:07:59,040 --> 00:08:01,750
எனக்கு மட்டும் ஏன் அப்டின்ற 
கேள்வி உங்களுக்குள்ள உருவாகும். 

125
00:08:01,760 --> 00:08:05,190
அந்த கேள்வி கொஞ்சம் கொஞ்சமா 
வளர்ந்து சைட் டிஷ்கேஷன் உங்க 

126
00:08:05,200 --> 00:08:11,840
லைப்ல இல்லாமலே போயிடும். 
ஃபீல்ட் ஆஃப் நடக்கும்ஷி. 

127
00:08:12,540 --> 00:08:15,710
இப்பயுமே எதுமே 11 குறிப்பு 
இருக்காது சரியில்லை. 

128
00:08:15,720 --> 00:08:18,510
இது சரியில்லை. 
அது சரியில்லை அப்படின்னு சொல்லி 

129
00:08:18,800 --> 00:08:23,090
சுத்தி பிளேம் பண்ணி நம்ம 
வாழ்க்கையை நரகமாப்போம். 

130
00:08:24,060 --> 00:08:26,970
தப்பு தானே? 
சோ கம்பேரிஸன்வில் ஜார்ஜ் அவுட் 

131
00:08:26,980 --> 00:08:31,530
ஆஃப் யுவர் லைஃப் யு லிட் சுட்டி 
எடுத்து போட்டு எடுத்து உங்க 

132
00:08:31,540 --> 00:08:35,480
வாழ்க்கைல சந்தோஷத்தை கொடுக்காது.
அப்படின்ற ஒரு மிகப்பெரிய ஒரு 

133
00:08:35,490 --> 00:08:36,890
அடிக்ஷன் கம்பேரிஸன் தயவுசெய்து 
கம்பேர் பண்ணாதீங்க. 

134
00:08:36,900 --> 00:08:38,409
சோ இது மாத்துறதுக்கு என்ன 
பண்ணலாம்? 

135
00:08:38,419 --> 00:08:42,419
ஜஸ்ட் சிம்பில் ஆ ட்ரை டூ பிளாக் 
டி சொல்லுவாங்க. 

136
00:08:42,880 --> 00:08:45,450
மார்னிங் ரோட் ல உங்களுக்கு 
கிடைச்ச லைஃப் நினைச்சு 

137
00:08:45,460 --> 00:08:47,750
சந்தோஷப்படுங்க. 
கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்க. 

138
00:08:47,840 --> 00:08:50,960
என்ன உங்ககிட்ட இல்ல அப்டின்னு 
நினைச்சு பாருங்க இது இந்த 

139
00:08:50,970 --> 00:08:53,850
கம்பேரிஸன் இருக்க கூடிய அடிக்ஷன்
இருந்து ஈஸியா உங்கள வெளிவர 

140
00:08:53,860 --> 00:09:03,780
ஹெல்ப் பண்ணும். 
நம்பர் டூ பார்த்தோம்னா கம் 

141
00:09:03,790 --> 00:09:07,990
ஃபோர்ட். 
கம்ஃபர்ட் ஜோன் வாழ்க்கை 

142
00:09:08,020 --> 00:09:11,830
எல்லாருக்குமே இருக்காதுங்க. 
இவன் இவ்ளோ பெரிய மனிதரா ரிச்சா 

143
00:09:11,840 --> 00:09:13,480
இருக்கலாம். 
சந்தோஷமான மனிதர் எடுத்தாலும் 

144
00:09:13,490 --> 00:09:19,680
அவங்களுக்கு ளையும். 
ஒரு கஷ்டமான ஒரு ஜோன் இருந்து 

145
00:09:19,690 --> 00:09:21,480
கொண்டுதான் இருக்கும். 
எல்லாருக்கும் ஃபுட் இருக்காது. 

146
00:09:21,490 --> 00:09:23,100
ஆனா நம்ம அந்த கம்ப்யூட்டருக்கு 
உட்காந்து இருக்கீங்க. 

147
00:09:23,110 --> 00:09:25,590
ரொம்ப கஷ்டம் இது வந்து நம்ம 
வேலையா இருக்கு. 

148
00:09:25,600 --> 00:09:27,520
நம்ம வீரர்களான ஊர்ல இருக்கலாம் 
எதுவும் இருக்கலாம். 

149
00:09:27,530 --> 00:09:28,590
ரிஸ்க் எடுக்கணும் புதிய புதிய 
செக் பண்ணனும். 

150
00:09:29,050 --> 00:09:31,620
அதுதான் நம்ம வாழ்க்கைக்கு நல்ல 
சுவாரஸ்யத்தையும், நல்ல ஒரு 

151
00:09:31,630 --> 00:09:33,010
மாற்றத்தையும் கொடுக்கும் 
ஏற்றத்தையும் கொடுக்கும். 

152
00:09:33,020 --> 00:09:37,220
அத விட்டுட்டு நம்ம ஒரு கனத்த 
வலினு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி

153
00:09:37,290 --> 00:09:39,400
அதுதான் உலகம் சொல்லனுமா? 
கிணத்துக்குள்ள இருக்குற 

154
00:09:39,410 --> 00:09:43,850
வரைக்கும் வெளி உலகமே தெரியாதா? 
வெள்ளை விட்டன சுத்திய போகிறோம் 

155
00:09:43,860 --> 00:09:54,350
அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையை 
உருவாக்க கூடாது. 

156
00:09:54,860 --> 00:09:57,840
அவுட் ஆஃப் ஃபாக்ஸ் வெளில வரணும்.
திங்க் பண்ணனும். 

157
00:09:58,900 --> 00:10:02,820
ட்ரை பண்ணனும் நம்ம ஈசியா வெளில 
வந்து. 

158
00:10:03,620 --> 00:10:06,620
ஜெயிக்கிறமோ துக்கமோ ஆனா என்ஜாய் 
பண்ணனும். 

159
00:10:08,040 --> 00:10:11,340
சோ. 
நிறைய நிறைய டைமிங் ல. 

160
00:10:12,250 --> 00:10:15,360
பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். 
ஆனா அதுக்காக கம்ப்யூட்டர் ல 

161
00:10:15,370 --> 00:10:18,980
உக்கார வேண்டாம். 
நீங்க அத எப்படி மாத்திக்க 

162
00:10:20,960 --> 00:10:24,250
சொல்லுவாங்க. 
அப்டினா எல்லாத்தையும் திங்க் 

163
00:10:24,260 --> 00:10:27,090
பண்ணனும் எல்லாமே நடக்கும். 
இது கரெக்ட் ஆ வரும் நம்ம இந்த 

164
00:10:27,100 --> 00:10:29,260
முயற்சி எடுக்கணும்னா கண்டிப்பா 
ஜெயிப்போம் அப்டின்ற மாதிரி 

165
00:10:29,270 --> 00:10:31,250
யோசிக்கணும் எடுத்தவுடனே 
நெகட்டிவ் திங்கிங் மனசுல 

166
00:10:31,260 --> 00:10:34,560
புகுத்தி இது கரெக்ட் ஆ நடக்காது 
இப்படி 1000 அப்படின்னு நமக்குள்ள

167
00:10:34,570 --> 00:10:37,790
ஒரு பயத்தை உருவாக்கி வாழ தெரியாம
வாழக் கூடாது அப்டின்றது தான் இது

168
00:10:37,800 --> 00:10:44,460
மீனிங். 
நம்பர் த்ரீ பாத்திங்கன்னா 

169
00:10:44,500 --> 00:10:47,460
வெட்டிங் ஒன்லி வே டூ கேரண்டி 
ஃபயர் இஸ் ஸ்வீட். 

170
00:10:48,370 --> 00:10:52,860
ஒரு பெய்லியர் தோல்வி அடைவது 
என்பது நீங்க அந்த முயற்சியைக் 

171
00:10:52,870 --> 00:10:57,030
கைவிடுவது தான். 
ஒரு தோல்வி வருது அப்டினா அது 

172
00:10:57,130 --> 00:10:59,200
அடுத்த வெற்றிக்கு படிக்கட்டு 
தான் நினைக்கணும். 

173
00:10:59,210 --> 00:11:03,000
ஒரு பிரோக்ரெஸ் மிக்ஸ் பண்ணி 
இருக்கீங்க நேத்திக்கி. 

174
00:11:04,000 --> 00:11:06,730
அந்த முயற்சி எடுக்காம இருக்கும் 
பொழுது உங்களுக்கு அத பத்தி எந்த 

175
00:11:06,740 --> 00:11:08,110
விஷயமும் தெரியாது. 
எதுவுமே உங்களுக்கு புரியாது. 

176
00:11:08,120 --> 00:11:12,750
ஆனா ஒரு முயற்சி எடுத்து நீங்க 
தோத்து இருக்கும்போது அட் லீஸ்ட் 

177
00:11:12,780 --> 00:11:18,290
யூ ஆர் லேர்ன் டு 10. 
ஃபிஃபா ஸ்டேஜ். 

178
00:11:19,010 --> 00:11:21,520
நீங்க பிரோக்ரெஸ் மேக் 
பண்ணிருக்கீங்க அப்டின்றது தான் 

179
00:11:21,530 --> 00:11:25,140
மீனிங். 
அதனால எப்பவுமே ட்வீட் 

180
00:11:25,170 --> 00:11:29,610
பண்ணாதீங்க. 
கடைசி வரைக்கும் நீங்க போராடுங்க.

181
00:11:29,620 --> 00:11:31,760
கடைசி வரைக்கும் இருங்க. 
வெற்றியோ தோல்வியோ பாத்துக்கலாம்.

182
00:11:31,770 --> 00:11:36,530
பட் ஆனா பண்ணாதீங்க. 
இத ட்ரை பண்ணுங்க. 

183
00:11:38,000 --> 00:11:41,450
சோ சம்திங் எடுத்துகிட்டு கமிட் 
பண்ணுங்க. 

184
00:11:42,380 --> 00:11:45,110
நீங்க கமிட் பண்ணீங்க கமிட் 
பண்ணிங்கனா அத கண்டிநியூஸ் ஃபாலோ 

185
00:11:45,120 --> 00:11:48,750
பண்ணுங்க உங்களோட உங்களோட 
ஃப்ரெண்ட்ஸ் இல்ல நான் என்கிட்ட 

186
00:11:48,800 --> 00:11:54,470
சொல்லுங்க ட்ரை பண்ணுங்க நம்ம. 
நமக்கு பிடிச்சவன் கிட்ட 

187
00:11:54,480 --> 00:11:56,310
வெளியிட்ட சொல்லி இருக்கும் போது 
நம்மலே தூக்குறோம். 

188
00:11:56,320 --> 00:11:59,090
நம்மளே பண்ணனும் ட்ரை பண்ணும்போது
கூட அங்க விட மாட்டாங்க. 

189
00:11:59,100 --> 00:12:04,160
நம்மள வந்து தள்ளுவாங்க. 
உங்களுக்கு தோணுது. 

190
00:12:04,390 --> 00:12:08,170
அது மாதிரி தான். 
நம்பர் ஃபார் பெஸ்ட் ஆக்ஷன். 

191
00:12:09,270 --> 00:12:12,620
உங்கள லைஃப் ல நீங்க நிறைய 
டிஸ்டிரிக்ட் இருக்கீங்களா? 

192
00:12:13,050 --> 00:12:16,310
இப்ப இருக்க வாழ்க்கையில இந்த 
ஜென்ரேஷன் ல சிட்சுவேஷன் ல 

193
00:12:16,320 --> 00:12:20,880
எல்லாமே டிஸ்ட்ராக்சன் தாங்க. 
நம்ம கைல மொபைல எடுத்துட்டாலே 

194
00:12:20,890 --> 00:12:24,030
நம்ம அறியாமலே ஐ டிஸ்டிரிக்ட் 
போயிட்டே இருப்போம். 

195
00:12:24,680 --> 00:12:29,160
திருப்பி வரதுக்கு 12 வர்ஸ் 1000 
அந்த அளவுக்கு டெஸ்டினேஷன் நம்ம 

196
00:12:29,170 --> 00:12:32,170
லைஃப் ல இருக்கு. 
இவ்ளோ கண்ட் இருக்கு எவ்ளோ மக்கள்

197
00:12:32,180 --> 00:12:34,540
இருக்காங்க எவ்வளோ நெகட்டிவ் 
எனர்ஜி இருக்கு எல்லாமே இருக்கு. 

198
00:12:34,550 --> 00:12:39,600
ஆனா அந்த டிஸ்ட்ராக்சன் ல இருந்து
நம்ம எப்படி வெளிவருவது? 

199
00:12:41,050 --> 00:12:47,330
சரி என்ன பண்ணனும் 215 நிமிஷமா. 
பிரிச்சிட்டு இதுமே பண்ண வேணா 

200
00:12:47,340 --> 00:12:50,170
எந்தன் போட்டு வேணா சும்மா 
அமைதியா உக்காந்து உங்க நீங்க 

201
00:12:50,180 --> 00:12:54,600
கவனிக்க ஆரம்பிங்க. 
அப்ப அந்த டிஸ்ட்ரிக்ட் மைன்ட் 

202
00:12:54,610 --> 00:12:57,950
வந்து ஈசியா அமைதியா ஆரம்பிக்கும்
இந்த பக்கம் அந்த பக்கம் அப்படி 

203
00:12:57,960 --> 00:12:58,980
இப்படின்னு சொல்லிட்டு ஓடிட்டு 
இருக்கேன். 

204
00:12:58,990 --> 00:13:02,340
அப்டியே அமைதியா உக்காந்து ஆஹா 
இவன் என்னம்மா யோசிக்கிறாங்க 

205
00:13:02,370 --> 00:13:04,500
அப்படின்னு ட்ரை பண்ணுவோம். 
ஃபர்ஸ்ட் ஒரு வாரம் கஷ்டமா 

206
00:13:04,510 --> 00:13:06,360
இருக்கு. 
ரெண்டு வார கஷ்டமா இருக்கும். 

207
00:13:06,370 --> 00:13:09,020
ஆனா அடுத்து ஃபைனல் ஆ வெற்றி 
கண்டிப்பா அடைவோம். 

208
00:13:09,030 --> 00:13:14,900
அதனால இத ட்ரை பண்ணி பாருங்க. 
டிஸ்ட்ராக்சன் கூடவே கூடாது. 

209
00:13:14,910 --> 00:13:17,490
இந்த அடிக்ஷன் இருந்து நீங்க 
வெளிய வரணும். 

210
00:13:18,210 --> 00:13:22,720
நம்பர் ஃபைன்ட் த டிஸ்ட் ஆக்ஷன் 
கம்பேரிஸன் நான் சொன்ன எல்லாமே 

211
00:13:22,730 --> 00:13:25,600
குடி இருக்க கூடிய இந்த உலகமே 
இருக்க கூடிய ஒரு குட்டி டிவைஸ் 

212
00:13:25,610 --> 00:13:29,430
உங்க கையில் இருக்கா? 
அந்த ஃபோன் தாங்க இப்ப நீங்க 

213
00:13:29,440 --> 00:13:32,990
கேட்கிறீங்க கேட்டிங்கன்னா இல்ல 
இல்ல உங்க வாழ்க்கையை கரெக்டா 

214
00:13:33,000 --> 00:13:36,180
பாதையில ஒரு கன்ஸ்ட்ரக் டிவியில 
கொண்டு போறதற்கான ஒரு வழியை 

215
00:13:36,190 --> 00:13:38,910
ஏற்படுத்தி இருக்கீங்க. 
அது எவ்ளோ பெரிய விஷயம் எத்தனையோ 

216
00:13:38,920 --> 00:13:41,940
பேரு ரீல்ஸ் பாத்துகிட்டு சாட்ட 
பாத்துகிட்டு டைம் பாஸ் பண்ணிட்டு

217
00:13:42,330 --> 00:13:43,890
தேவையில்லாத விஷயங்களில் மூக்கை 
நுழைச்சுகிட்டு தேவையில்லாத 

218
00:13:43,900 --> 00:13:46,440
கமெண்ட் போட்டு 
வாழ்க்கையிலக்கூடிய நேரத்துல தம் 

219
00:13:46,730 --> 00:13:56,190
வாழ்க்கையே மாத்தி அமைக்கணும். 
மாற்றி அமைக்கணும் கரெக்ட் ஆன 

220
00:13:56,200 --> 00:13:59,260
வழில கொண்டு போகணும் அப்டின்ற ஒரு
முயற்சியோட நீங்க கேக்குற நீங்க 

221
00:13:59,270 --> 00:14:03,220
எல்லாரும் எவ்ளோ கிரேட் தெரியுமா?
அதுதான் என்னோட நண்பர்கள நெனச்சு 

222
00:14:03,230 --> 00:14:05,800
நெனச்சு பெருமைப்பட கூடிய ஒரு 
சந்தோஷமான தருணம். 

223
00:14:05,940 --> 00:14:10,230
சோ அப்போ இந்த ஃபோன் கரெக்ட் ஆ 
யூஸ் பண்ணனும். 

224
00:14:11,300 --> 00:14:14,850
இது வந்து ஃபோன் அடிக்கிறது. 
ரொம்ப ரொம்ப ரியல் டேயர்ஸ். 

225
00:14:15,940 --> 00:14:19,260
இப்ப பாத்தாலும் குஞ்ச மணிக்கு 
அப்படியே அந்த பொண்ண 

226
00:14:19,270 --> 00:14:20,980
பாத்துக்கிட்டே இருக்கும் போது 
நம்ம ஜென்ரேஷன் மாறிகிட்டு 

227
00:14:20,990 --> 00:14:23,740
இருக்கு. 
அது நல்ல விஷயம் இருக்கு. 

228
00:14:23,750 --> 00:14:26,420
எல்லாமே இல்ல மீட்டர் அளவுக்கு 
மீறினால் அமிர்தமும் நஞ்சுந்த 

229
00:14:26,430 --> 00:14:32,440
புரிஞ்சுக்கணும் என்ன பண்ணலாம். 
டெய்லி உங்க போன. 

230
00:14:33,070 --> 00:14:34,100
வெட்டுக்கு முன்னாடி ஒன்னு 
இருக்கு. 

231
00:14:34,110 --> 00:14:36,960
முன்னாடி தூக்கி எறிஞ்சுங்க 
அப்படி இல்லை மாத்திருங்க. 

232
00:14:37,580 --> 00:14:39,710
அதே மாதிரி காலைல நீங்க 
வைக்கப்பட்டன. 

233
00:14:39,720 --> 00:14:41,220
ஒன் நபருக்கு அப்புறம் கவனிங்க 
எடுத்து பாருங்க. 

234
00:14:41,480 --> 00:14:43,770
தப்பு கிடையாது. 
சோ இந்த மாதிரி பண்ண முடியாது. 

235
00:14:44,580 --> 00:14:46,290
கம்ப்ளீட்லி அண்டர்ஸ்டாண்ட்ம் 
அந்த உலகத்துல வாழ்ந்துட்டு 

236
00:14:46,300 --> 00:14:50,920
இருக்கோம் பட் ஆனா அது 
கொறச்சுக்கலாம் இல்ல அவ்ளோதான். 

237
00:14:51,710 --> 00:14:54,230
சிம்பில். 
சோ நைட்க்கு போகும்போது 

238
00:14:54,240 --> 00:14:56,550
ஒருவருக்கு முன்னாடி போன 
பாக்காதீங்க இன்னும் இருக்கு 

239
00:14:56,670 --> 00:15:00,180
அப்பறம் போன் அ பாருங்க. 
சிம்பு ட்ரை பண்ணி பாருங்க. 

240
00:15:00,190 --> 00:15:01,760
நிறைய நிறைய உங்களுக்கு மாற்றம் 
உருவாகும். 

241
00:15:01,770 --> 00:15:05,340
நானும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன் 
நம்பர் சிக்ஸ் மல்டி டாஸ்கிங் 

242
00:15:05,350 --> 00:15:08,140
என்னோடது இல்ல கம்பெனியும் 
சொல்லுவாங்கயூர் மல்டி டேலன்ட் 

243
00:15:08,150 --> 00:15:13,210
மல்டி டாஸ்க். 
ஒரே நேரத்துல அஞ்சு டாஸ்க்க 

244
00:15:13,220 --> 00:15:15,370
பண்றேன். 
இருந்தாலும் எடுத்துக்கறேன் னு 

245
00:15:15,380 --> 00:15:16,590
சொல்லுவாங்க. 
ஆனா இப்ப இவரு என்ன சொல்றாரு 

246
00:15:16,600 --> 00:15:17,820
மல்டி டாஸ்கிங் அடிக்ஷன் 
சொல்றாரு. 

247
00:15:17,830 --> 00:15:19,880
உண்மையிலேயே உங்க மனசுல சொல்லி 
பாருங்க. 

248
00:15:19,920 --> 00:15:24,400
நம்ம ஃபோன் கிடையாது நம்ம ஒன்னு 
கம்ப்யூட்டர் கெடையாது. 

249
00:15:26,080 --> 00:15:28,830
நம்ம மைன்ட் ஒரு நேரத்தில் ஒரு 
விஷயத்த மட்டும் போக்கஸ் பண்ண 

250
00:15:28,840 --> 00:15:30,990
முடியும். 
மல்டி டாஸ்கிங் சொல்றது நம்ம 

251
00:15:31,000 --> 00:15:32,970
ஸ்விச் பண்றது. 
இப்போ நீங்க பேசிட்டு இருங்க 

252
00:15:32,980 --> 00:15:35,050
மட்டும் பேசிட்டு இருக்க 
முடியும். 

253
00:15:35,690 --> 00:15:38,540
அதே நேரத்துல நான் வேற ஒரு 
விஷயத்துல என்னால கான்சன்ட்ரேட் 

254
00:15:38,550 --> 00:15:40,860
பண்ண முடியாது. 
அத மல்டி டாஸ்கிங் சொல்லுவாங்க. 

255
00:15:40,870 --> 00:15:43,090
பட் ஆனா மல்டி ஸ்விச் தான் 
சொல்லணும். 

256
00:15:44,500 --> 00:15:48,110
இருக்கும்போது வேற ஒரு விஷயத்த 
பாக்க வேற ஏதும் கேக்க வேற 

257
00:15:48,180 --> 00:15:52,850
ஒருத்தங்க பேசுறேன்னு சொல்றது. 
அதனால மீ குட் இன் மல்டி டாஸ்கிங்

258
00:15:52,860 --> 00:15:55,240
எப்டி சொல்றது காமெடி தான். 
அது உண்மை கிடையாது. 

259
00:15:56,020 --> 00:15:59,350
மல்டி டாஸ்கிங் பண்றது வந்து 
ஈக்வல் ஹாஃப்மேன் சிங் தான். 

260
00:16:00,260 --> 00:16:03,090
எல்லாமே நம்மளுடைய தோல்வி 
மிகப்பெரிய வழிவகுக்கும் ஃபோகஸ் 

261
00:16:03,100 --> 00:16:07,570
ஆன் ஒன் திங்க் ஸ்விச் யூ லைக் யு
லவ் யூ விஷ். 

262
00:16:08,120 --> 00:16:13,310
அதுதான் உண்மை. 
சோ எப்பவுமே ஒரு விஷயத்த பண்ணும் 

263
00:16:13,320 --> 00:16:15,880
போது உங்கள நீங்களே கமிட் 
பண்ணிட்டு ஃபுல் ஃபோகஸ் அந்த ஒரு 

264
00:16:15,890 --> 00:16:19,570
விஷயம் ஃபோகஸ் பண்ணுங்க. 
சோ நிறைய ஃபர்ஸ்ட் ஒரு ஆஃப்னர். 

265
00:16:20,650 --> 00:16:23,390
இந்த ஊருக்கு நான் போகஸ் பண்ணனும்
எவ்ளோ முடிக்க முடியும் 

266
00:16:23,400 --> 00:16:24,770
முடிக்கணும். 
அதுக்கு அப்றம் அடுத்து நம்ம 

267
00:16:24,780 --> 00:16:25,850
பண்ணனும் அப்படின்னு நினைச்சு 
பாருங்க. 

268
00:16:25,860 --> 00:16:31,390
கரெக்ட் ஆ தான் இருக்கும். 
நம்பர் சைன் பார்த்தோம்னா 

269
00:16:31,540 --> 00:16:33,490
வெயிட்டிங் ஃபார் பெர்பெக்ட் 
கண்டிஷன் ஸ்டார்ட். 

270
00:16:34,590 --> 00:16:37,560
திங்க் பண்ணி பாருங்க. 
இது அதிரடி ஆக்ஷன் எப்பவுமே 

271
00:16:37,570 --> 00:16:38,660
எல்லாருக்கும் ஒரு உணர்வு 
இருக்கும். 

272
00:16:38,670 --> 00:16:40,770
எனக்கான நேரம் வரும்போது நானே 
பண்ணிக்கிறேன். 

273
00:16:40,780 --> 00:16:43,300
எனக்கான காலம் வரும் போது நான் 
கடினமாக உழைக்கிறேன். 

274
00:16:43,310 --> 00:16:47,080
இப்ப என்னத்த பண்ணி என்ன பண்ண 
போறேன் வெய்ட் பண்ணலாம் வெய்ட் 

275
00:16:47,090 --> 00:16:48,700
பண்ணலாம் வெய்ட் பண்ணலாம் 
சொல்லிட்டு பெர்பெக்ட் கண்டிஷன்ஸ்

276
00:16:48,710 --> 00:16:54,240
வர்ற வரைக்கும் நம்ம எதுவுமே 
ஸ்டார்ட் பண்ண மாட்டோம். 

277
00:16:55,100 --> 00:16:57,730
பிரோக்ரெஸ் பண்ண மாட்டோம். 
அது மிகப்பெரிய தவறு. 

278
00:16:59,320 --> 00:17:02,260
சோ எல்லா நேரத்துலயும் நீங்க 
தயாரா இருக்கணும். 

279
00:17:03,610 --> 00:17:05,010
பயிற்சி முயற்சி எல்லாமே 
இருக்கணும். 

280
00:17:05,020 --> 00:17:08,200
ஒரு கரெக்ட் ஆனா அப்போ நீ 
வரும்போது உங்களுடைய ஃபுல் 

281
00:17:08,210 --> 00:17:11,430
திறனையும் வெளிப்படுத்தும். 
அப்ப போயிட்டு நான் பிராக்டீஸ் 

282
00:17:11,440 --> 00:17:13,150
பண்றேன். 
சொல்லிட்டு முன்னால் உட்கார்ந்து 

283
00:17:13,160 --> 00:17:15,640
நிறைய பேரு எக்ஸாம்க்கு 
படிப்பாங்க அந்த மாதிரி. 

284
00:17:16,240 --> 00:17:17,910
அவ என்ன பெருசாச்சு பண்ண 
முடியும்? 

285
00:17:17,920 --> 00:17:20,849
மார்க் பத்தி பேசுங்க பட் ஆனா 
முயற்சி பயிற்சி இருக்கக்கூடிய 

286
00:17:20,859 --> 00:17:23,890
ஒருத்தவங்களோட நம்ம ஒருநாள் 
பயிற்சி எடுத்து போய் நம்ம எவ்வளோ

287
00:17:23,920 --> 00:17:26,109
பெருசா நம்ம அச்சீவ் பண்ண 
முடியும் இல்லாததே நம்ம யூஸ் 

288
00:17:26,119 --> 00:17:27,940
புல்லா இருக்கும் நினைக்கிறீங்களா
கிடையாது தானே. 

289
00:17:27,950 --> 00:17:31,160
அதனால யூ டூ சம்திங் மேக்ஸ் 
ப்ரோகர்ஸ் டெய்லி மைக்ரோசாப்ட் 

290
00:17:31,440 --> 00:17:37,290
ஆஃப் டீ இல்லைனா கூட அப்போ அந்த 
ஆப்ஷனை கிளிக் ஆகும்போது பட்டைய 

291
00:17:37,300 --> 00:17:43,260
கிளப்புறீங்க. 
என்ன உண்மைதானே? 

292
00:17:44,370 --> 00:17:46,460
ஓகே இது பண்ண முடில அடிக்கடி 
இருக்கீங்க. 

293
00:17:46,470 --> 00:17:56,860
என்ன பண்ணனும்னா. 
டேக் ஆக்ஷன் யு ஹேவ் யூ ஹிட்ஸ். 

294
00:17:58,470 --> 00:18:02,480
சோ எப்பவுமே. 
நீங்க ஒரு ஆக்ஷன் எடுக்க 

295
00:18:02,490 --> 00:18:06,330
ஆரம்பிங்க. 
அந்த ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சு. 

296
00:18:08,390 --> 00:18:10,920
நீங்க கேதர் பண்ணனும் அப்டின்னா 
முன்னாடியே நீங்க ஒர்க் பண்ண 

297
00:18:10,950 --> 00:18:16,570
ஆரம்பிங்க. 
உங்களுடைய விஷய கோல்நோக்கி ட்ரை 

298
00:18:16,580 --> 00:18:21,480
பண்ணுங்க அப்டின்ற அழகா சொல்றாரு.
இந்த ஏழு அடிக்ஷன் நான் சொன்னதே 

299
00:18:21,490 --> 00:18:26,520
எடிஷன் ஐ நம்ம மாத்த முடியும் 
உண்மைதானே ஏழு அடிக்ஷன் நாம மாத்த

300
00:18:26,530 --> 00:18:30,300
ஆரம்பிக்கும் பொழுதே நம்ம 
வாழ்க்கைல உங்க வாழ்க்கையில் 

301
00:18:30,330 --> 00:18:33,760
மிகப்பெரிய மாற்றத்தை நீங்க 
கண்டிப்பா சந்திக்கிறேன். 

302
00:18:34,830 --> 00:18:37,400
எல்லாமே பெஸ்டா இருக்கும். 
கடைசில நீங்க வேஸ்ட் இருக்கீங்க. 

303
00:18:37,410 --> 00:18:42,140
நீங்க பெஸ்ட் தானே அப்பா பெஸ்ட் 
ஆஃப் பெஸ்ட் ஆ மாதிரிங்க. 

304
00:18:43,160 --> 00:18:46,430
ரொம்ப சந்தோசமா இருக்கு. 
எனக்கு உங்க கூட பேசுறதுக்கு. 

305
00:18:47,250 --> 00:18:50,580
ஒரு பேஸ்ட் ஓட. 
ஒரு பெஸ்ட் 100 பெஸ்ட் ஆ 

306
00:18:50,590 --> 00:18:53,410
மாத்ததற்கான ஒரு கொடுத்ததுக்கு 
நன்றி. 

307
00:18:53,420 --> 00:18:58,680
என்ன நண்பா நண்பி சொல்றீங்க. 
உங்களுக்கு புடிச்சு இருந்துதா? 

308
00:18:59,290 --> 00:19:01,740
இந்த கருத்துக்களில் உங்களுக்கு 
புடிச்சதுனா? 

309
00:19:04,590 --> 00:19:07,340
இல்லையா? 
நம்ம ஸ்பாட்டிஃபை இலக்க மிக்ஸ். 

310
00:19:08,910 --> 00:19:11,280
பண்ணலாம். 
நம்மள வாட்ஸ்ஆப் செயலி இந்த 

311
00:19:11,290 --> 00:19:14,620
பாட்காஸ்ட் ஸ்டேஷன் ல இருக்கு. 
நீங்க அதுல ஜான் பண்ணிக்கலாம். 

312
00:19:14,630 --> 00:19:16,860
நிறைய ஃபன் அங்க போயிட்டு 
இருக்கு. 

313
00:19:18,010 --> 00:19:21,290
அது மட்டும் இல்லாம உங்களுடைய. 
சப்போர்ட் எந்த? 

314
00:19:23,660 --> 00:19:27,000
பிஸ் அது மட்டும் இல்லாம 
உங்களுடைய. 

315
00:19:30,880 --> 00:19:32,570
உங்க வாழ்க்கையில் அனைத்தும் 
சந்தோஷமா? 

316
00:19:32,580 --> 00:19:36,170
நிம்மதியா செம்மையா போவதற்கு 
வாழ்த்துக்கள். 

317
00:19:37,190 --> 00:19:40,840
என்ன பண்ணிட்டு இருந்தாலும் எவ்ளோ
கஷ்டங்கள் இருந்தாலும் எல்லாம் 

318
00:19:40,850 --> 00:19:41,540
மாறும். 
இதுவும் மாறும். 

319
00:19:41,550 --> 00:19:43,630
இதுவும் மாறும் அப்படின்னு 
நம்பிக்கையிலேயே நம்ம வாழ்க்கை 

320
00:19:43,640 --> 00:19:47,670
கடந்து இவ்வளவு பெரிய யுனிவெர்ஸ் 
இல்ல நம்ம குட்டி குட்டியா 

321
00:19:47,680 --> 00:19:50,810
இருக்கிற நமக்கு எந்த ஒரு ஈகோவும்
இந்த ஒரு ரோப்லாக்ஸ் மனசுல வச்சு 

322
00:19:50,820 --> 00:19:57,930
கவலைகளும் இல்லாம. 
நம்ம வாழ்க்கையே ரொம்ப இலகுவாக 

323
00:19:57,940 --> 00:20:04,050
சந்தோஷமா லீக் பண்ணி வெற்றி 
பெறுவதற்கு வாழ்த்துக்கள். 

324
00:20:04,930 --> 00:20:07,330
உங்க வாழ்க்கைல அனைத்தும் 
சந்தோஷமா சிறப்பாக அமைவதற்கு 

325
00:20:07,340 --> 00:20:10,900
என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா 
நண்பி. 

326
00:20:12,390 --> 00:20:16,600
ஆல் ரைட் டேக் கேர் நண்பர் நண்பி 
பை பை ஸீ யு. 

327
00:20:19,530 --> 00:20:23,730
யும் நீங்கள் சிரிக்கின்ற 
போதிலும் அழுகின்ற போதிலும் 

328
00:20:23,840 --> 00:20:27,080
வழித்துணை போலவே என் குரலுடன் 
தோன்றுவது. 

329
00:20:27,360 --> 00:20:31,460
நீக்கி. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

330
00:20:31,650 --> 00:20:35,540
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

331
00:20:37,470 --> 00:20:40,610
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

