1
00:00:10,440 --> 00:00:13,120
நம்ம பேசுறத வச்சு தான் இந்த 
உலகம். 

2
00:00:13,280 --> 00:00:17,480
நிறைய நேரங்கள்ல முடிவு பண்ணும் 
பேசுறது அப்படின்னு சொல்றது ஒரு 

3
00:00:17,480 --> 00:00:21,820
கம்யூனிகேஷன். 
நம்ம எப்படி மத்தவங்க கிட்ட 

4
00:00:21,820 --> 00:00:25,910
கம்யூனிகேட் பண்றோம். 
அத பொறுத்துதான் நம்ம மரியாதையும்

5
00:00:25,910 --> 00:00:29,110
இருக்கும். 
நம்ம செல்ஃப் ரெஸ்பெக்ட் ஆஹா என்ன

6
00:00:29,110 --> 00:00:33,590
மனுசையா பேசாம கூட இவ்ளோ அருமையான
மனுசனா இருக்கானே. 

7
00:00:34,630 --> 00:00:38,070
நம்ம கிட்ட பேசும்போது ரொம்ப 
ரெஸ்பான்சிபலா பேசுறானே. 

8
00:00:39,540 --> 00:00:43,420
அப்படின்ற மாதிரி இந்த பேசுறத 
வச்சு நிறைய விஷயங்கள் இருக்கு. 

9
00:00:45,720 --> 00:00:49,320
கம்யூனிகேஷன் ஸ்கேல் தான் இஸ் எ 
வெரி இம்போர்ட்டண்ட் ஸ்கில் நம்ம 

10
00:00:49,320 --> 00:00:52,310
எப்படி கம்யூனிகேட் பண்ண போறோம். 
அது எதுவா இருக்கலாம்? 

11
00:00:52,630 --> 00:00:55,990
பேசுறதா இருக்கலாம். 
பாடுறதா இருக்கலாம் வரையிலும் 

12
00:00:55,990 --> 00:01:00,430
இருக்கலாம். 
வாட்வர் இட் இஸ் ஆனா அந்த 

13
00:01:01,190 --> 00:01:03,590
பேச்சுக்கு எங்கயுமே மரியாதை 
இருக்கு. 

14
00:01:05,400 --> 00:01:08,270
ஆனா. 
நம்ம பேசும் பொழுது. 

15
00:01:09,230 --> 00:01:15,190
இந்த 17 விஷயத்த நம்ம பண்றோம். 
அப்டினா இந்த செவன்டெட் லீசன்ஸ் 

16
00:01:15,190 --> 00:01:22,300
ஆஃப் ஸ்பீக்கிங் இத பண்றோம்னா. 
நம்ம கிட்ட பேச நினைக்கிறோம் கூட 

17
00:01:22,580 --> 00:01:24,620
பேச மாட்டாங்க. 
ஓடிருவாங்க. 

18
00:01:26,320 --> 00:01:29,510
நம்மளுடைய. 
ஆசை என்னவா இருக்கும்? 

19
00:01:30,270 --> 00:01:33,510
எந்த ஒரு கூட்டத்திலும் எந்த ஒரு 
இடத்துலயும் நம்ம பேச்சு ஓங்கி 

20
00:01:33,510 --> 00:01:36,070
இருக்கும்னு நினைப்போம். 
அதாவது மத்தவங்கள நாமினேட் பண்றது

21
00:01:36,070 --> 00:01:39,440
நான் சொல்லல. 
அருமையா பேசுறான். 

22
00:01:41,420 --> 00:01:43,750
அருமையா. 
எல்லாத்தையும் ரெஸ்பெக்ட் 

23
00:01:43,750 --> 00:01:46,830
பண்றான். 
அவனோட கருத்துக்களை ரொம்ப தெளிவா 

24
00:01:46,830 --> 00:01:49,990
சொல்றான். 
அப்படின்ற மாதிரி எல்லா 

25
00:01:50,030 --> 00:01:54,280
இடங்களையுமே. 
நம்ம ஒரு எக்ஸ்பெக்டேஷன் 

26
00:01:54,280 --> 00:02:00,510
நமக்குள்ள வச்சிட்டே இருப்போம். 
அப்போ இந்த ஏழு விஷயத்த பண்ணீருவே

27
00:02:00,510 --> 00:02:03,270
பண்ணிடாதீங்க. 
ஏன்னா இத பண்ணும்போது. 

28
00:02:04,350 --> 00:02:06,470
நம்ம கிட்ட பேசுனோம் கூட பேசாம 
ஓடிருவாங்க. 

29
00:02:08,660 --> 00:02:12,540
நம்மளுடைய மதிப்பும் சுயமரியாதை 
எல்லாமே கீழ விழுந்துடும். 

30
00:02:14,460 --> 00:02:18,540
அப்படி என்னப்பா அது அந்த ஏழு 
சீன்ஸ் ஏழு பாவங்கள் அந்த மாதிரி 

31
00:02:18,540 --> 00:02:21,110
கூட சொல்லலாம். 
பாக்கலாமா? 

32
00:02:21,390 --> 00:02:26,270
செவன் மிஸ்டேக் டு அவாய்ட். 
டு ஸ்டே ஹை. 

33
00:02:28,080 --> 00:02:33,320
உங்களுடைய பேச்சு ரொம்ப பலமாவும் 
வளமையாவும் ஒரு இடத்துல நீங்க 

34
00:02:33,480 --> 00:02:37,310
சிறப்பாவும். 
செழுமையாவும் நிக்கணும்னா என்ன 

35
00:02:37,310 --> 00:02:40,870
பண்ணலாம் அப்படின்றது இந்த விஷயம்
சொல்லு நீங்க கேட்க போறீங்க 

36
00:02:41,670 --> 00:02:47,800
தொடர்ந்து நீ தினங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

37
00:02:48,120 --> 00:02:51,680
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

38
00:02:51,920 --> 00:02:53,320
நீங்கி கேட்டு. 
இருக்கீங்க. 

39
00:02:54,120 --> 00:02:56,840
ஆட்சி மனு. 
தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் 

40
00:02:57,080 --> 00:03:00,520
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

41
00:03:03,150 --> 00:03:05,430
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

42
00:03:08,460 --> 00:03:11,340
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

43
00:03:11,420 --> 00:03:13,940
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க. 

44
00:03:15,190 --> 00:03:18,230
இது ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி
ஒரு சந்தோஷமான விஷயத்தோட ஸ்டார்ட்

45
00:03:18,230 --> 00:03:21,990
பண்ண நினைக்கிறேன். 
உங்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த 

46
00:03:21,990 --> 00:03:25,070
சிறந்த வாழ்த்துக்கள். 
இதுக்கு. 

47
00:03:26,840 --> 00:03:29,080
உங்களுக்கு வாழ்த்துக்கள். 
நமக்கு வாழ்த்துக்கள். 

48
00:03:30,780 --> 00:03:34,660
நம்மளுடைய பாட்காஸ்ட் ஒரு 
சூப்பரான மைல்ஸ் ரீச் ஆயிருக்கு 

49
00:03:35,620 --> 00:03:39,260
உங்களுக்கு தெரியும். 
இது பேசுனா நிறைய போராட்டத்துக்கு

50
00:03:39,260 --> 00:03:43,980
இடையில நிறைய தடகளுக்கிடையில 
எல்லாத்தையும் தாண்டி இது 

51
00:03:43,980 --> 00:03:47,180
தொடர்ந்து எந்த ஒரு மானிட்டரி 
பெனிபிட்டும் இல்லாம. 

52
00:03:48,230 --> 00:03:50,470
நரன் பண்றதுக்கு எவ்ளோ 
கஷ்டப்படுறேன். 

53
00:03:51,510 --> 00:03:54,070
அப்படின்றது. 
நம்முடைய வெற்றி விழால நான் 

54
00:03:54,710 --> 00:03:57,030
உங்களுக்கு சொல்றேன். 
இன்னும் வெற்றி அடைஞ்சிட்டோமா 

55
00:03:57,030 --> 00:04:01,670
அப்டின்னு கேட்டீங்கன்னா. 
ம் நாட் எக்ஸாக்ட்லி. 

56
00:04:02,510 --> 00:04:07,670
ஆனா. 
இளைப்பாற ஒரு சில சின்ன சின்ன 

57
00:04:07,710 --> 00:04:12,320
மைல்ஸ்டோன். 
கிரேட் ஃபுல்னஸ் எல்லாமே நம்ம பேச

58
00:04:12,360 --> 00:04:19,470
எல்லாமே நம்மளும் அத பண்ணனும் 
இல்ல. 200 பாட்காஸ்ட் இன்னைக்கு 

59
00:04:19,470 --> 00:04:24,030
மறந்துட்டேன். 29 எபிசோட் என்ன? 
நீங்க கேக்குறீங்க நீங்க சொல்ல 

60
00:04:24,030 --> 00:04:26,670
கூடாது. 
இந்த நேரத்துல. 

61
00:04:27,790 --> 00:04:34,720
நமக்கு ஒரு பெரிய உங்களுக்கு. 
நம்முடைய பாட்காஸ்ட் மில்லினியம் 

62
00:04:34,720 --> 00:04:39,750
பாட்காஸ்ட் அப்படின்ற ஒரு. 
வெப் சைட் மூலமா 

63
00:04:39,910 --> 00:04:42,270
அங்கீகரிக்கப்பட்டு இருக்கு. 
நம்ம. 

64
00:04:43,870 --> 00:04:51,430
டாப் வர்ல்ட் லயே டாப் 100 லைஃப் 
லெசன் பாட்காஸ்ட் ல நம்ம ஊருல 

65
00:04:51,550 --> 00:04:56,020
என்ட்ரா இருக்கும். 
வாழ்க்கையை மாத்திக்கிட்டு 

66
00:04:56,020 --> 00:04:58,580
இருக்கு அப்படின்னு நீங்க 
நினைச்ச. 

67
00:04:59,510 --> 00:05:02,270
நம்ம பாட்காஸ்ட் ஒரு பெரிய இடத்த 
அடைஞ்சிருக்கு. 

68
00:05:04,150 --> 00:05:08,070
அதுக்கு முழுக்க முழுக்க காரணம் 
உங்களுடைய என்கரேஜ்மென்ட். 

69
00:05:09,730 --> 00:05:11,530
இதுல என்ன கிடைக்க போகுது 
அப்டின்னு கேட்டீங்கன்னா 

70
00:05:11,530 --> 00:05:16,030
உங்களுடைய சந்தோஷம். 
என்னுடைய பர்பஸ் டூ ஆன் லைஃப் இது

71
00:05:16,030 --> 00:05:17,390
எல்லாமே இதுக்குள்ள அடங்கி 
இருக்கு. 

72
00:05:19,870 --> 00:05:22,910
எல்லாமே. 
என்ன நம்ம தொடக்க வேண்டிய 

73
00:05:22,910 --> 00:05:26,030
உயரங்கள் அதிகமா இருக்கு. 
அதுக்கு நம்ம என்ன பண்ணனும் 

74
00:05:26,030 --> 00:05:29,350
அப்டினா. 
ஃபர்ஸ்ட் டைம் ஆ நம்ம எபிசோட் ல 

75
00:05:29,350 --> 00:05:31,070
பண்றீங்க. 
பாட்காஸ்ட் க்கு வந்து இருக்கீங்க

76
00:05:31,070 --> 00:05:36,060
அப்டினா. 
ப்ளீஸ் மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ

77
00:05:36,180 --> 00:05:40,180
பண்ணிடுங்க நண்பன். 
அது மட்டும் இல்லாம. 

78
00:05:41,630 --> 00:05:43,990
உங்களுடைய ஃபைட் ரேட்டிங்ஸ் 
ஆப்பிள் நேம் ஸ்பாட்டிஃபை திறந்து

79
00:05:43,990 --> 00:05:46,670
கொடுத்துக்கிட்டு இருங்க. 
உங்க ரிவ்யூஸ் குடுங்க கமெண்ட் 

80
00:05:46,670 --> 00:05:49,430
குடுங்க எல்லாமே குடுங்க அது 
மட்டும் தான் எனக்கு. 

81
00:05:51,070 --> 00:05:52,350
இந்த வெற்றி எல்லாமே உங்களுக்கு 
தான். 

82
00:05:55,570 --> 00:05:58,450
ரொம்ப சந்தோஷமாவும் ரொம்ப 
ஹேப்பியாவும் இருக்கு. 

83
00:05:59,230 --> 00:06:00,990
நம்ம என்னென்னலாம் அவார்டு வாங்கி
இருக்கோம். 

84
00:06:01,950 --> 00:06:05,030
டாப் 100 லைஃப் வாட்காஸ்ட் இந்த 
வர்ல்ட் ல. 

85
00:06:05,870 --> 00:06:11,320
நம்ம உள்ள இடம் பெற்று இருக்கும்.
அது மட்டும் இல்லாம. 

86
00:06:13,880 --> 00:06:17,840
டாப் 100 சர்ஃப் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட்லயும் நம்ம இடம்பெற்று 

87
00:06:17,840 --> 00:06:20,470
இருக்கோம். 
டாப் ஃபார் டிஃபை தமிழ் 

88
00:06:20,470 --> 00:06:23,510
பாட்காஸ்ட் லிஸ்ட்லயும். 
நம்ம இடம்பெற்று இருக்கோம். 

89
00:06:25,460 --> 00:06:29,320
இத அறிவிச்ச. 
மிலீனியா? 

90
00:06:30,750 --> 00:06:33,550
மில்லியன் பாட்காஸ்ட்.காம் 
அவங்களுக்கு ரொம்ப பெரிய நன்றி. 

91
00:06:33,590 --> 00:06:35,990
இது வந்து அட்வர்டைஸ்மென்ட் 
எதுவும் கிடையாது. 

92
00:06:36,310 --> 00:06:37,830
அவங்க குடுத்துருக்குனே 
உங்களுக்கு சொல்றேன். 

93
00:06:38,430 --> 00:06:40,190
இதுல எந்த ஒரு பெய்ட் ப்ரோமோஷனும்
கிடையாது. 

94
00:06:40,590 --> 00:06:46,150
இது முழுக்க முழுக்க என்னுடைய 
பேஷன் னால என்னுடைய முயற்சி. 

95
00:06:46,200 --> 00:06:48,990
னால. 
என்னுடைய ஃபேமிலி ஓட சப்போர்ட்னால

96
00:06:49,030 --> 00:06:50,830
தொடர்ந்து ரன் பண்ணிட்டு 
இருக்கேன். 

97
00:06:52,460 --> 00:06:54,740
இல்ல ஒரு பைசா கூட நம்மள 
தொடர்ந்து வர்றது கிடையாது. 

98
00:06:56,420 --> 00:06:59,940
பட் நம்ம அப்ரிசியேட் பண்ணவங்கள 
நமக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லணும் 

99
00:07:00,500 --> 00:07:05,420
இல்ல பாட்காஸ்ட். 
ரொம்ப சந்தோசமா இருக்கு. 

100
00:07:05,900 --> 00:07:08,740
இதுவரைக்கும் நீங்க சப்போர்ட் 
பண்றது எல்லாமே. 

101
00:07:10,120 --> 00:07:13,960
நம்ம எல்லாரும் ஒரு பாசிட்டிவான 
வாழ்க்கை நோக்கி முயன்று முன்னேறி

102
00:07:13,960 --> 00:07:16,080
இருக்கும். 
அப்படின்றத தெளிவா எடுத்து 

103
00:07:16,080 --> 00:07:21,360
சொல்லுது. 
ஆல் ரைட் உங்களுக்கு தெரியும் 

104
00:07:21,960 --> 00:07:24,360
ஆர்ஜி மனோ அண்டர் ஸ்கோர் இந்த 
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக 

105
00:07:24,360 --> 00:07:28,240
வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க எனக்கு மெசேஜ் அனுப்பலாம் 

106
00:07:28,600 --> 00:07:31,030
பேசலாம். 
அது மட்டும் இல்லாம உங்களுடைய. 

107
00:07:33,200 --> 00:07:36,910
மெசேஜ் ஸ்டார்ட்ஸ். 
எதுவா இருந்தாலும் கமெண்ட் எதுவா 

108
00:07:36,910 --> 00:07:40,350
இருந்தாலும் ஃபீட்பேக் எதுவா 
இருந்தாலும். 

109
00:07:40,680 --> 00:07:44,460
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல். 
லிங்க் இந்த பாட்காஸ்ட் 

110
00:07:44,460 --> 00:07:46,380
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். 

111
00:07:47,260 --> 00:07:49,140
எப்பவுமே நீங்க ஸ்பெஷலா 
இருக்கீங்க. 

112
00:07:49,660 --> 00:07:54,180
நம்ம வாழ்க்கையிலுமே ரொம்ப 
தொடர்ந்து சேர்ந்து நடந்துகிட்டு 

113
00:07:54,180 --> 00:07:56,460
இருக்கோம். 
அந்த அளவுக்கு நல்லா இருக்கும். 

114
00:07:59,460 --> 00:08:02,220
ஓகே நம்ம இப்ப ஆக்ஷன் எபிசோட் ல 
போயிடலாம். 

115
00:08:03,350 --> 00:08:06,390
இந்த எபிசோட் பண்றதுக்கு 
எனக்குள்ள நிறைய சந்தோசம். 

116
00:08:07,190 --> 00:08:11,110
ஏன்னா இது அகைன் பேசுறத பத்தி. 
பேசுறதுனாவே நமக்கு பிடிக்கும்ல 

117
00:08:11,870 --> 00:08:13,990
அதுவும். 
மனசு தொடர மாதிரி. 

118
00:08:14,910 --> 00:08:19,430
மனசு டச் பண்ற மாதிரி. 
உங்கள உந்தி தள்ற மாதிரி. 

119
00:08:20,710 --> 00:08:23,550
ஒரு மாற்றத்தை கொண்டு வரணும் 
அப்படின்றது தான் என்னோட கனவு 

120
00:08:23,550 --> 00:08:29,320
கூட. 
அத பண்றதுல ரொம்பவே சந்தோசம். 

121
00:08:30,960 --> 00:08:34,669
ஓகே. 
இன்னைக்கு நம்ம பாக்க போறது செவன்

122
00:08:36,070 --> 00:08:38,720
சின்ஸ். 
ஆஃப் ஸ்பீக்கிங் விச் கேன் வூட், 

123
00:08:38,720 --> 00:08:43,720
யு டவுன். 
இந்த விஷயங்கள நம்ம பண்ணவே பண்ண 

124
00:08:43,720 --> 00:08:48,350
கூடாது. 
இந்த விஷயங்களை பண்ணா நம்ம கீழ 

125
00:08:48,350 --> 00:08:52,080
விழுந்துடுவோம். 
ஏன்னா எல்லாத்திலுமே இந்த 

126
00:08:52,080 --> 00:08:56,420
உலகத்துல பேச்சு. 
நம்ம எப்படி கம்யூனிகேட் பண்றோம்.

127
00:08:56,460 --> 00:08:59,140
எப்படி மத்தவங்க கூட பேசுறோம். 
எல்லாத்தையும் பொறுத்து தான் 

128
00:08:59,140 --> 00:09:07,640
இருக்கு. 
அதனால அந்த பேச்சு கரெக்ட் ஆன 

129
00:09:07,640 --> 00:09:15,920
முறையில. 
நம்ம கையாளணும் ஏன்னா 

130
00:09:16,600 --> 00:09:19,320
வார்த்தைகளுக்கு பயங்கரமான பவர் 
இருக்கு. 

131
00:09:20,350 --> 00:09:22,310
வார்த்தைகள்னால வாழ்ந்தவங்களும் 
இருக்காங்க. 

132
00:09:22,670 --> 00:09:24,510
வார்த்தைகள் நல்ல வீழ்ந்தவங்களும்
இருக்காங்க. 

133
00:09:25,310 --> 00:09:26,550
நம்ம இந்த லிஸ்ட் ல இருக்க 
போறோம். 

134
00:09:27,110 --> 00:09:29,550
இந்த காமன் ஏழு மிஸ்ட்கே பண்ணவே 
கூடாது இத. 

135
00:09:31,720 --> 00:09:34,440
கம்யூனிகேஷன் எக்ஸ்போர்ட் 
ஜூலியட்ரசர் சொன்னது. 

136
00:09:37,510 --> 00:09:40,430
இந்த ஏழு ஹேபிட்ஸ் அவாய்ட் 
பண்ணனும். 

137
00:09:40,430 --> 00:09:43,510
அது என்ன அப்படி கேட்டீங்கன்னா 
ஃபர்ஸ்ட் ஒன் காஸ்ஸிப்பிங். 

138
00:09:46,190 --> 00:09:49,790
பேசுறது எப்பவுமே. 
கிரியேட்டிவ் இருக்கலாம். 

139
00:09:50,630 --> 00:09:54,310
பேசுறது. 
எப்பயுமே மத்தவங்கள உஞ்சி 

140
00:09:54,310 --> 00:09:56,950
தள்ளக்கூடிய இருக்கலாம் இல்ல 
அடுத்தவங்க கஷ்டப்படுத்தாம 

141
00:09:56,950 --> 00:10:00,830
இருக்கலாம் எதுவா இருக்கலாம் ஆனா.
காசிப் பேசவே கூடாது. 

142
00:10:02,520 --> 00:10:05,560
புறம் பேச கூடாது. 
அப்படி பேசும் பேசுங்களே. 

143
00:10:05,560 --> 00:10:08,080
இப்ப ஒருத்தவங்க ஃப்ரெண்ட்ஸ் 
இருக்கும் இல்ல ஒரு இடத்துல 

144
00:10:08,080 --> 00:10:11,760
மத்தவங்கள பத்தி மட்டுமே 
பேசுறோம்னா நம்மளுடைய சுயமரியாதை 

145
00:10:12,280 --> 00:10:14,240
மதிப்பு எல்லாமே குறைய 
ஆரம்பிக்கும். 

146
00:10:14,560 --> 00:10:15,960
அது எந்த ஒரு சந்தேகமும் 
கிடையாது. 

147
00:10:16,870 --> 00:10:21,010
உண்மைதான். 
என்ன அடுத்தவன பத்தி பேசிட்டு 

148
00:10:21,010 --> 00:10:22,810
இருக்கான். 
என்னடா அவ அடுத்த ஊத்தி பேசிட்டு 

149
00:10:22,810 --> 00:10:27,320
இருக்கா? 
அந்த ஒரு உணர்வு நம்ம யார் 

150
00:10:27,320 --> 00:10:31,440
கொடுக்க கூடாது. 
ஏன்னா அது நம்மள கண்டிப்பா கீழ 

151
00:10:31,440 --> 00:10:35,210
தள்ளணும். 
அந்த சரிங்க. 

152
00:10:36,070 --> 00:10:38,630
அடுத்தவங்களை பத்தி நம்ம பேசி 
நடக்க போகுது ஒன்னும் நடக்க போறது

153
00:10:38,630 --> 00:10:40,110
கிடையாது. 
நம்ம நம்ம லைஃப் ல. 

154
00:10:41,150 --> 00:10:43,470
சந்தோஷமாவும். 
ஹேப்பியாவும். 

155
00:10:44,930 --> 00:10:48,090
நம்ம வாழ்க்கை மட்டுமே ஃபோக்கஸ் 
பண்ணி போலாம். 

156
00:10:48,770 --> 00:10:50,930
அடுத்த வாழ்க்கை ஃபோக்கஸ் 
அவங்களுக்கு நல்லது பண்ணீங்க. 

157
00:10:51,330 --> 00:10:55,760
அவங்கள பத்தி புறம் பேச கூடாது. 
அதான் முக்கியமான பாயிண்ட் நம்ப. 

158
00:10:55,840 --> 00:11:00,870
டூ பாத்தேன் எக்ஸ்சர்ஜ் ரேடிங். 
இந்த காலத்துல இது சாதாரண விஷயம் 

159
00:11:00,870 --> 00:11:03,950
தானே? 
எல்லாத்தையும் பயங்கரமா பீத்தது 

160
00:11:04,550 --> 00:11:09,630
ரொம்ப பெருசா சொல்றது. 
டூ ஆஃப் நீட் வீக்லி டிவோர் லைன்.

161
00:11:11,350 --> 00:11:15,350
நான் இப்படி அப்படி. 
பணிவு ரொம்ப முக்கியங்க 

162
00:11:15,990 --> 00:11:18,510
பணிவில்லாத எந்த பேச்சை யாரும் 
கேக்க விரும்புறதே கிடையாது. 

163
00:11:19,750 --> 00:11:21,190
எவ்ளோ பெரிய ஆளா இருக்குது இந்த 
உலகத்துல. 

164
00:11:23,200 --> 00:11:26,430
ஒரு பணிவான. 
பேச்சு எப்பவுமே வேணும். 

165
00:11:27,150 --> 00:11:32,430
அந்த பணிவைத் தாண்டி பணிவு இல்ல. 
அப்படின்னா யாருமே நம்ம கிட்ட பேச

166
00:11:32,510 --> 00:11:36,030
கூட மாட்டாங்க. 
அதனால சொல்லலாம். 

167
00:11:36,430 --> 00:11:39,750
உங்களுடைய வெற்றி உங்க வெல்வி 
சார் கிட்ட நீங்க வளரும் 

168
00:11:39,750 --> 00:11:42,870
நினைக்கிறவங்க கிட்ட ஃபோர் 
எக்ஸாம் வெற்றி நம்ம பேசுனோம் 

169
00:11:42,870 --> 00:11:45,510
அந்த மாதிரி. 
நமக்குள்ள பேசிக்கலாம். 

170
00:11:47,860 --> 00:11:52,710
ஆனா. 
அத வெளில பயங்கரமா தப்பெல்லாம் 

171
00:11:52,710 --> 00:11:56,590
போட்டு பயங்கரமா எல்லாம் அது 
இதுன்னு பண்ணி. 

172
00:11:57,630 --> 00:11:59,310
ரொம்ப எக்ஸ்ட்ரா பண்ணணும் அவசியம்
கிடையாதுங்க. 

173
00:12:01,530 --> 00:12:05,030
அது. 
சீக்கிரமே நம்ம பொய் சொல்றோம். 

174
00:12:05,030 --> 00:12:07,990
அப்படின்ற மாதிரி ப்ராஜெக்ட் பண்ண
ஆரம்பிச்சுடும் இத பண்ணாதீங்க. 

175
00:12:09,510 --> 00:12:14,500
நெக்ஸ்ட் ஒன் இஸ் கம்ப்ளைனிங். 
எப்ப பாத்தாலும் கம்ப்ளைன்ட் 

176
00:12:14,500 --> 00:12:16,940
பண்றது இது சரி இல்ல. 
அது சரி இல்ல இந்த கூட்டம் சரி 

177
00:12:16,940 --> 00:12:18,020
இல்ல. 
அந்த கூட்டம் சரி இல்ல. 

178
00:12:19,760 --> 00:12:24,750
என்னடா நீங்க அவங்க மனுசங்களா. 
இது கரெக்ட் கிடையாது. 

179
00:12:26,680 --> 00:12:28,240
அவங்க இப்படித்தான் இவங்க அப்படி 
தான். 

180
00:12:29,000 --> 00:12:31,480
எனக்குலாம் வாழ்க்கை இவ்ளோ தான் 
குடுத்து வச்சிருக்கு. 

181
00:12:33,230 --> 00:12:35,030
சரி இல்ல சாப்பாடு சரி இல்ல அது 
சரியில்ல. 

182
00:12:35,030 --> 00:12:37,430
அவங்க எப்படி பேசுறாங்க அப்படி 
பேசுறாங்க அது இது லுட்டு 

183
00:12:37,430 --> 00:12:40,590
லோசுக்கு எப்ப பாத்தாலும் லைஃப் 
கம்ப்ளைன்ட் பண்றது. 

184
00:12:41,630 --> 00:12:44,030
அப்படி கம்ப்ளைன்ட் பண்ணனும்னா. 
நம்மள. 

185
00:12:44,990 --> 00:12:48,390
கண்டிப்பா நம்மள வந்து ரொம்ப 
ரொம்பவே வாழ்க்கையே. 

186
00:12:51,340 --> 00:12:56,670
ரொம்ப கீழ தள்ளி தள்ளிவிட்டு. 
அதனால நம்ம கம்ப்ளைன்ட் பண்ண 

187
00:12:56,670 --> 00:13:01,050
கூடாது. 
கம்ப்ளைனிங் இஸ் வைரல் மிஸ்ரி 

188
00:13:01,690 --> 00:13:05,570
அந்த ஆப்போசிட் ஆஃப் திங்ஸ் அண்ட்
லைட் இந்த வர்ல்ட். 

189
00:13:06,430 --> 00:13:08,390
டார்க்னஸ் பரப்புறது வேற ஒன்னும் 
இல்ல. 

190
00:13:09,930 --> 00:13:14,060
கம்ப்ளைன்ட் பண்ண கூடாது. 
கம்ப்ளைன்ட் பண்றதுனால நமக்கு 

191
00:13:14,220 --> 00:13:19,150
எதுவுமே கிடைக்க போறது கிடையாது. 
தி லாஸ்ட் இந்த நெகட்டிவிட்டி 

192
00:13:19,510 --> 00:13:24,490
அதுதான் நமக்கு கிடைக்கும். 
இந்த நெக்ஸ்ட் ஒன் இஸ் ஜட்ஜ். 

193
00:13:27,380 --> 00:13:31,780
நோ ஒன் வான்ட்ஸ் டூ பீல் லைக் தே 
ஆர் த பீப்பிள் அரௌண்ட் ஆர். 

194
00:13:31,780 --> 00:13:35,850
பீம் ஜஸ்ட். 
ஒரு பங்க்ஷன் போறோம் ஒரு 

195
00:13:35,930 --> 00:13:38,690
கூட்டத்துக்கு போறோம். 
அங்க அவங்கள பாக்குற. 

196
00:13:38,690 --> 00:13:41,490
உடனே இவன் இப்படித்தான் அவன் 
ட்ரெஸ்ஸிங் இப்படி இருக்கு. 

197
00:13:41,930 --> 00:13:44,570
அவன் ஹேர் ஸ்டைல் இருக்கு. 
ஹேர் ஸ்டைல் இருக்கு அவனாக அப்படி

198
00:13:44,570 --> 00:13:47,210
போட்டுருக்காங்க போடல அவளுக்கு 
கொழந்த இருக்கு. 

199
00:13:47,210 --> 00:13:50,010
குழந்தைகள் இப்படின்ற மாதிரி 
ஜட்ஜ் பண்றது. 

200
00:13:52,430 --> 00:13:55,030
டோன்ட் சர்ச்ச புக் பைத கவர்ன் 
சொல்லுவாங்க. 

201
00:13:57,360 --> 00:14:04,200
உங்களுடைய அகம் உங்களுடைய. 
வெற்றி உங்களுடைய சக்தி. 

202
00:14:05,390 --> 00:14:08,230
எல்லாமே உங்களுக்குள்ள 
இருக்கக்கூடிய டேலன்ட் தாங்க. 

203
00:14:08,950 --> 00:14:12,950
அறிவுக்கு தந்த உலகத்துல பயங்கர 
வேலை மத்த எல்லாத்த விட. 

204
00:14:14,470 --> 00:14:19,260
சோ ஜட்ஜ் எனிபடி. 
சச்சிங் வேணாவே வேணாம். 

205
00:14:20,910 --> 00:14:23,230
நெக்ஸ்ட் பாத்தீங்கன்னா மேக் 
மேக்கிங் எக்ஸ்க்யூஸ். 

206
00:14:25,450 --> 00:14:27,850
டோன்ட் ரைடு பாஸ் அலாங், 
வில்லியம் டேக் 

207
00:14:27,850 --> 00:14:29,730
ரெஸ்பான்சிபிலிட்டி, ஃபோர் யுவர் 
ஆக்ஷன்ஸ். 

208
00:14:32,310 --> 00:14:35,310
நிறைய நேரங்கள்ல நானே இப்படி 
பண்ணுவேன் முக்கியமா. 

209
00:14:36,670 --> 00:14:41,630
என்னுடைய மனைவி கிட்ட. 
பயங்கரமா கோபப்படும் போது. 

210
00:14:42,830 --> 00:14:47,380
காரணங்களை தேடி அலைவ. 
அதெல்லாம் கரைபி கிடையாதுங்க. 

211
00:14:47,940 --> 00:14:51,620
நான் பண்ண தப்புக்கு நம்ம பண்ற 
எல்லாத்துக்குமே பொறுப்பு நம்ம 

212
00:14:51,620 --> 00:14:55,230
தான் வீ ஆர். 
ரெஸ்பான்சிபல். 

213
00:14:57,530 --> 00:15:01,290
எக்ஸ்க்யூஸ் மேக் பண்ணும்போது 
ஆட்டோமேட்டிக் காவே நம்ம கீழ உலக 

214
00:15:01,290 --> 00:15:07,130
ஆரம்பிக்கிறோம். 
மத்தவங்க பார்வையில நம்ம கரெக்ட் 

215
00:15:07,130 --> 00:15:09,370
இல்லைன்னு தெளிவாவே தெரிய 
ஆரம்பிச்சிடும் சோ. 

216
00:15:10,710 --> 00:15:15,600
டோன்ட் மேக் எக்ஸ்க்யூஸ். 
முக்கியமான விஷயம் பி 

217
00:15:15,600 --> 00:15:17,600
நெகட்டிவிட்டி சில பேரு 
இருப்பாங்க. 

218
00:15:18,750 --> 00:15:20,830
நம்மளே பாசிட்டிவ் இருக்குனு 
சொல்லிட்டு எல்லாமே முடிவு 

219
00:15:20,830 --> 00:15:23,190
பண்ணிட்டு போவோம். 
வந்தவனை பார்த்து என்னடா அப்படி. 

220
00:15:24,750 --> 00:15:27,630
என்னடா குண்டாயிட்ட என்னடா ஒரு 
மாதிரி சாட்சிச்சு நடக்குற 

221
00:15:27,910 --> 00:15:29,950
அப்படின்ற மாதிரி எப்ப 
பார்த்தாலும் நெகட்டிவ் 

222
00:15:30,710 --> 00:15:34,070
நெகட்டிவிட்டி ய தூக்கி எரிவாங்க 
நம்ம வேணாம்னு சொன்னா கூட. 

223
00:15:35,710 --> 00:15:38,310
இப்ப பார்த்தால் நெகட்டிவான 
தாட்ஸ் நெகட்டிவ் ஆன நியூஸ் பத்தி

224
00:15:38,310 --> 00:15:40,590
பேசுறது நெகட்டிவான பத்தி 
பேசுறது. 

225
00:15:41,990 --> 00:15:44,950
நம்ம அறியாமலே அந்த ஒரு 
வியாதித்து தொத்திக்குங்க. 

226
00:15:46,310 --> 00:15:48,550
சீ சில விஷயங்கள பாத்துட்டு மூவ் 
ஆன் பண்ணனும். 

227
00:15:49,710 --> 00:15:55,400
அதுலயே சுத்திட்டு இருக்க கூடாது.
அப்போ கான்சென்ட் நெகட்டிவிட்டி 

228
00:15:55,400 --> 00:15:59,080
இஸ் ஆன் ஈசி டாப் ஃபோர் இன்டு 
அண்ட் வில் மேக் பீப்பிள் டர்ன் 

229
00:15:59,080 --> 00:16:02,710
அவே. 
கான்ஸ்டன்ட் நெகட்டிவ் பற்றிய 

230
00:16:02,710 --> 00:16:06,190
நெகட்டிவிட்டி பேசிட்டு கஷ்டம், 
கஷ்டம் எல்லாமே பிரச்சனை. 

231
00:16:06,190 --> 00:16:07,990
இது கரெக்ட் கிடையாது. 
அது கரெக்ட் கிடையாது. 

232
00:16:07,990 --> 00:16:09,430
அப்படின்ற மாதிரி ப்லே 
பண்ணிக்கிட்டு. 

233
00:16:10,430 --> 00:16:13,310
எல்லாமே நெகட்டிவான கோணத்துல 
பாக்க ஆரம்பிக்கிறப்ப. 

234
00:16:14,710 --> 00:16:16,310
ஃபர்ஸ்ட் நமக்கு லைஃப் நல்லா 
போகாது. 

235
00:16:17,190 --> 00:16:18,630
அதே மாதிரி நம்ம சுத்தி 
இருக்காங்க. 

236
00:16:18,870 --> 00:16:21,630
ஓடிடுவாங்க உண்மை தான். 
நீங்க அந்த மாதிரி ஒரு ஆளோட 

237
00:16:21,630 --> 00:16:23,590
இருப்பீங்களா? 
எப்ப பார்த்தால் நெகட்டிவ் 

238
00:16:23,590 --> 00:16:25,310
இருக்குற ஒரு மனுசனோட ஒரு 
மனிதியோட. 

239
00:16:26,230 --> 00:16:29,150
கரெக்ட் கிடையாதுல. 
ஒன்னு சொல்லுவாங்க. 

240
00:16:29,230 --> 00:16:31,910
நம்மளுடைய சூசிங் சர்க்கு லாஸ்ட் 
டைம் பாத்தது. 

241
00:16:33,230 --> 00:16:35,550
நல்ல சர்குல நம்ம சூஸ் 
பண்ணும்போது மட்டும் தான் நம்ம 

242
00:16:35,550 --> 00:16:37,350
வாழ்க்கைல நம்மளும் முன்னேற 
ஆரம்பிக்கிறோம். 

243
00:16:37,350 --> 00:16:39,470
உயர் ஆரம்பிக்கிறோம். 
அப்போ. 

244
00:16:41,370 --> 00:16:47,160
அந்த உயர்வுக்கும் முயற்சிக்கும்.
நம்ம நெகட்டிவிட்டி வேற கம்ப்ளீட்

245
00:16:47,160 --> 00:16:49,040
அவாய்ட் பண்ணனும் நெகட்டிவ் 
பண்ணனும். 

246
00:16:49,400 --> 00:16:53,440
ஏன்னா அவங்க எல்லாமே துரு மாதிரி 
ஒரு இரும்புல. 

247
00:16:54,630 --> 00:16:58,140
நம்ம பல பலனு. 
வர விட மாட்டாங்க. 

248
00:17:00,390 --> 00:17:04,270
நெக்ஸ்ட் பாத்தீங்கன்னா எங்கேஜிங்
டாக் மேட்ச்ம் வாட் இஸ் திஸ் டாக்

249
00:17:04,270 --> 00:17:08,329
மேட்டிஸம். 
டோன்ட் கன்ஃப்யூஸ் வித் யுவர் 

250
00:17:08,410 --> 00:17:14,599
ஃபேக்ட்ஸ் வித் யுவர் ஒபினியன்ஸ்.
ஒபினியன் வேறமா இருக்கும் உண்மை 

251
00:17:14,599 --> 00:17:16,839
வேற இருக்கும். 
ஆனா நம்மளே அஸ்யூம் பண்ணிக்கவும்.

252
00:17:17,359 --> 00:17:20,119
எப்பவுமே ஒரு குழப்பத்திலேயே 
குழப்பமான மனநிலையுடைய இருப்போம்.

253
00:17:22,190 --> 00:17:25,349
நம்ம. 
எல்லா இடங்களையுமே நெகட்டிவிட்டி 

254
00:17:25,349 --> 00:17:28,109
பயங்கரமா. 
அப்ப இந்த மாதிரி பண்றவன் நம்ம 

255
00:17:28,109 --> 00:17:31,430
கிட்டயும் யாரும் பேச மாட்டாங்க. 
நல்லா திங்க் பண்ணி பாருங்க. 

256
00:17:31,430 --> 00:17:33,070
உங்க கூட நல்லா பேசுற நல்லா 
சிரிச்சு. 

257
00:17:34,230 --> 00:17:37,830
ஏதோ உங்க பேசுனா சரி உங்ககிட்ட 
பேசுன போல இருக்குடா ஏதோ பேசுனா 

258
00:17:37,830 --> 00:17:41,230
ஒரு நிம்மதி கிடைக்குது மன 
சந்தோசமா இருக்கு அப்படின்னு 

259
00:17:41,230 --> 00:17:46,750
இருக்கக்கூடிய மனிதர்கள கொஞ்சம். 
க்லோஸ் பண்ணி பாருங்க. 

260
00:17:48,720 --> 00:17:53,240
இந்த ஏழு. 
மிஸ்டேக்ஸ் அவாய்ட் பண்ணி 

261
00:17:53,240 --> 00:17:57,200
இருப்பாங்க. 
அப்போ. 

262
00:17:58,470 --> 00:18:02,830
இந்த விஷயத்த சொன்னவரு. 
ஒரு ஃபேமஸ் ஆன டேட்டா ல இருந்து 

263
00:18:02,830 --> 00:18:09,330
உங்களுக்கு சொல்லிட்டு இருக்கேன்.
ஜூலி அவரோட ஏழு விஷயம் எங்கேஜிங் 

264
00:18:09,490 --> 00:18:13,810
என் டாக்குமெட்டிசம் பி நெகட்டிவ்
மேக்கிங் எக்ஸ்க்யூஸ், ஜட்ஜி 

265
00:18:14,170 --> 00:18:16,890
கம்ப்ளைனிங், எக்ஸ்சரேட்டிங் 
காசிப்பிங். 

266
00:18:17,410 --> 00:18:23,210
இந்த ஏழு டெட்லீசின் ஸ்பீக்கிங் 
கண்டிப்பா உங்கள மக்கள் கிட்ட 

267
00:18:23,210 --> 00:18:26,350
இருந்து தூக்கி எறிய வச்சிரு. 
உங்க பக்கத்துலயே. 

268
00:18:27,190 --> 00:18:33,070
உங்கள விடாது. 
இட்ஸ் ஓகே அப்டின்னு சொல்றாங்க. 

269
00:18:34,590 --> 00:18:37,510
தனிமையான வாழ்ந்த முடியாதுங்க. 
எல்லாருமே நமக்கு வேண்டும் என்ற. 

270
00:18:38,430 --> 00:18:42,990
நல்ல பேச்சு நல்ல மனுசனா வாழ்றதே.
நல்ல மக்கள் நம்ம கூட இருப்பாங்க.

271
00:18:43,430 --> 00:18:47,030
நல்ல மனிதர்கள் நம்மள 
பின்தொடர்வாக அப்படின்றது. 

272
00:18:48,430 --> 00:18:51,870
பொறுத்துதான் இது இருக்கு. 
சந்தோஷம் என்றதே. 

273
00:18:52,630 --> 00:18:54,150
எல்லா இடத்துலயும் ஸ்டாரா 
இருக்குறது தானே? 

274
00:18:55,850 --> 00:18:58,650
எங்க ஸ்டார் இருக்கிறதுன்றது உங்க
மனசுல இருக்கு. 

275
00:19:00,070 --> 00:19:02,270
எப்படியா இருந்தாலும் ஒரு இடத்துல
பேசுறது. 

276
00:19:03,630 --> 00:19:07,940
கேக்கணும். 
நாலு நல்ல மனிதர்களோட வாழ்க்கையை 

277
00:19:08,060 --> 00:19:11,740
நடத்தணும். 
குடும்பங்களையும் சரி வெளியிலயும்

278
00:19:11,740 --> 00:19:15,740
சரி, நல்ல வாழ்க்கையை அமைக்கணும்.
இது எல்லாமே ஒரு கனவா தான். 

279
00:19:15,740 --> 00:19:18,940
உங்களுக்குள்ள இருக்கும் அப்ப 
இந்த ஏழு மிஸ்ட்கே கண்டிப்பா நம்ம

280
00:19:18,940 --> 00:19:23,270
பண்ணனும் நான் பண்ண போறேன் நீங்க.
பண்ணலாமா? 

281
00:19:25,110 --> 00:19:29,710
ஆல் ரைட் பண்ணுங்க. 
அடுத்த வாரம் என்ன டாபிக் பேசலாம்

282
00:19:29,750 --> 00:19:32,790
அப்டின்னு உங்களுக்கு ஐடியா 
இருந்தாலும் உங்களுக்கு ஒரு 

283
00:19:32,790 --> 00:19:34,310
தேவைகள் இருந்தாலும் அர்ஜண்ட் 
படம். 

284
00:19:34,720 --> 00:19:40,080
உங்களுடைய ஃபீட்பேக் உங்களுடைய 
உங்களுடைய எவ்ரிதிங் சோ டாக் டு 

285
00:19:40,080 --> 00:19:44,880
வித் மீ. 
ட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட்டிஃபை 

286
00:19:44,880 --> 00:19:49,860
ப்ளீஸ் கொடுத்துக்கிட்டே இருங்க. 
நீங்க இந்த பாட்காஸ்ட் மறக்காம 

287
00:19:49,860 --> 00:19:53,900
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க 
ஸ்பாட்டிஃபை யூஸ் பண்ணிருக்காங்க.

288
00:19:54,580 --> 00:19:58,390
அதுல நீங்க கமெண்ட் பண்ணலாம். 
நம்ம வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த

289
00:19:58,390 --> 00:19:59,670
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 
இருக்கு. 

290
00:19:59,710 --> 00:20:02,830
நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். 
இத்தனையும் தாண்டி. 

291
00:20:03,710 --> 00:20:08,590
உங்களுக்காக எப்பவுமே நலம் 
விரும்பியா இருக்கக்கூடிய எனக்கு 

292
00:20:08,590 --> 00:20:11,430
நீங்க பண்ண வேண்டியதெல்லாம். 
உங்களுடைய சப்போர்ட் மட்டும் 

293
00:20:11,430 --> 00:20:14,670
தாங்க முழுக்க முழுக்க எந்த ஒரு 
மானிட்டர் பெனிபிட் ம் இல்லாம 

294
00:20:15,470 --> 00:20:19,710
நம்ம தொடர்ந்து ரன் பண்ணிட்டு 
இருக்க இந்த ஒரு பாட்காஸ்ட் என் 

295
00:20:19,710 --> 00:20:22,350
வாழ்நாள் முழுவதும். 
முழுக்க முழுக்க உங்களுக்காக 

296
00:20:22,350 --> 00:20:28,230
ஃப்ரீ யா ரன் ஆகும். 
ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி. 

297
00:20:29,110 --> 00:20:33,670
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சந்தோசமா செமையா அமைவதற்கு 

298
00:20:33,870 --> 00:20:38,710
வாழ்த்துக்கள். 
நான் உங்க பேசிட்டு இருக்கேன் மனோ

299
00:20:38,950 --> 00:20:42,470
நீங்க கேட்டு இருக்கீங்க. 
ஆர் ஜே மனோ தமிழ் செல்ஃப் 

300
00:20:42,550 --> 00:20:46,150
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

301
00:20:46,470 --> 00:20:52,780
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

302
00:20:53,540 --> 00:20:55,150
நான். 
ஆல்ரைட். 

303
00:20:56,880 --> 00:21:11,180
டேக் நண்பா நண்பி. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

304
00:21:11,500 --> 00:21:15,060
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

305
00:21:15,300 --> 00:21:16,700
நீங்கி கேட்டு. 
இருக்கீங்க. 

306
00:21:17,500 --> 00:21:21,060
ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

307
00:21:21,180 --> 00:21:23,900
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

308
00:21:26,510 --> 00:21:28,830
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

