1
00:00:05,330 --> 00:00:07,840
சின்ன சின்ன சந்தோஷங்கள் 
வாழ்க்கையில நிறைய மாற்றத்தை 

2
00:00:07,850 --> 00:00:09,330
ஏற்படுத்தும். 
நிறைய நேரங்கள்ல நமக்கு பிடிச்ச 

3
00:00:09,850 --> 00:00:16,790
மாதிரியான விஷயங்கள். 
ஏதோ பெரிய வெற்றியடைஞ்சாலோ இல்ல 

4
00:00:16,800 --> 00:00:19,330
பெரிய நிகழ்வுகள் நாளையும் 
நடக்காது. 

5
00:00:19,340 --> 00:00:24,060
சின்ன சின்ன கதைகள் மூலமாகவும் 
சின்ன விஷயத்துல நம்ம ரசிச்சு 

6
00:00:24,320 --> 00:00:30,240
பாக்குறதுலையும் நிறைய மாற்றங்கள்
நடக்கும். 

7
00:00:30,860 --> 00:00:34,840
நம்ம சந்தோசமா இருக்கணும்னா ஒரு 
மிகப்பெரிய சக்ஸஸ் ஃபுல் மைனாவோ 

8
00:00:34,850 --> 00:00:37,050
அச்சீவர் ஆவோ இருக்குன்னு அவசியம்
கிடையாது. 

9
00:00:37,060 --> 00:00:39,920
மனசு நிம்மதியோட டெய்லி நமக்கு 
கிடைச்சுருக்கு வாழ்க்கையை 

10
00:00:40,220 --> 00:00:46,730
என்ஜாய் பண்ணி. 
ஒரு சின்ன புன்னகையோடு கடந்து போற

11
00:00:46,740 --> 00:00:50,000
ஒவ்வொருத்தருமே வெற்றியாளர்கள் 
தான். 

12
00:00:50,800 --> 00:00:53,410
அந்த லிஸ்ட்ல நம்மலும் இடம் 
பெறணும். 

13
00:00:53,420 --> 00:00:58,370
அப்படின்ற ஆசை தான் இருக்கும். 
அந்த ஆசையை நிறைவேற்றக்கூடிய 16 

14
00:00:58,780 --> 00:01:02,440
சிறு கதைகள் ரொம்ப குட்டி குட்டி 
குட்டி குட்டி நயனி ஸ்டோரீஸ் 

15
00:01:02,760 --> 00:01:06,070
மூலமா. 
நம்ம மனசு. 

16
00:01:06,670 --> 00:01:10,880
நிகில்க்கூடிய வருடக் கூடிய 
கருத்துக்கள இந்த பிசோள நம்ம 

17
00:01:10,890 --> 00:01:16,770
வந்து கேக்க போறோம். 
சின்ன கதைகள் மூலம் ஒரு பெரிய 

18
00:01:16,840 --> 00:01:20,150
கருத்துக்கள பெரிய சந்தோஷத்த 
குடுக்க போறோம். 

19
00:01:20,770 --> 00:01:23,900
சிக்ஸ் லிட்டில் ஸ்டோரீஸ் லார்ட் 
ஆஃப் மீனிங். 

20
00:01:25,400 --> 00:01:28,760
இந்த பிசோள நீங்க கேக்க போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

21
00:01:31,520 --> 00:01:35,190
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

22
00:01:35,220 --> 00:01:41,240
போலவே என் குரல் உடன் தோன்றி 
நீக்கி தமிழ் செல்ஃபி 

23
00:01:41,430 --> 00:01:43,530
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

24
00:01:43,770 --> 00:01:50,700
நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

25
00:01:50,740 --> 00:01:54,960
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

26
00:01:54,990 --> 00:01:57,140
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

27
00:01:57,450 --> 00:02:02,580
இருக்கீங்க உங்கள கேட்டு உங்க 
வாய்ஸ் கேட்டு உங்கள பாத்து உங்க 

28
00:02:02,590 --> 00:02:07,800
மெசேஜ் பாத்து ரொம்ப நாளாச்சு 
உளறல் வருது பார்த்தீங்களா உங்கள்

29
00:02:07,810 --> 00:02:10,680
நினைச்சாலே உணர்வுதாங்க வருது 
ஏன்னா என்னோட சந்தோஷத்துக்கு 

30
00:02:10,690 --> 00:02:16,640
நீங்கதானே காரணம். 
அதே மாதிரி உங்க சந்தோஷத்துக்கு 

31
00:02:16,650 --> 00:02:21,510
நான் காரணமா இருக்கேனா? 
நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க 

32
00:02:22,470 --> 00:02:23,790
நடந்துகிட்டு இருக்கலாம் 
ஓடிக்கிட்டு இருக்கலாம் படுத்து 

33
00:02:23,800 --> 00:02:25,670
தூங்கிட்டு இருக்கலாம் இல்ல குக் 
பண்ணி இருக்கலாம். 

34
00:02:25,810 --> 00:02:26,940
கார் டிரைவ் பண்ணிட்டு 
இருக்கலாம். 

35
00:02:26,950 --> 00:02:28,680
எங்க இருந்தாலும் நம்ம பாட்காஸ்ட்
லிசன் பண்ணனும் அப்படின்னு 

36
00:02:28,690 --> 00:02:32,990
தோணுச்சு பாத்திங்களா அதுக்கு ஒரு
மிகப் பெரிய நன்றி நீங்க ஃபர்ஸ்ட்

37
00:02:33,000 --> 00:02:34,540
டைம் நம்ம பாட்காஸ்ட் பண்றீங்க 
அப்டினா உங்களுக்கு கிட்டத்தட்ட 

38
00:02:34,550 --> 00:02:39,320
இருபத்தி 39 க்கு மேல எப்பிசோட் 
இருக்கு நீ ஏன் நிறைய கேட்கலாம் 

39
00:02:39,330 --> 00:02:47,710
வாழ்க்கையே. 
மெரி எட்டக்கூடிய வழி 

40
00:02:47,940 --> 00:02:50,950
நடத்தக்கூடிய ஆறுதல் தரக்கூடிய 
நிறைய எப்பிசோட் உங்களுக்காக 

41
00:02:50,960 --> 00:02:54,690
இருக்கு இல்ல வழக்கமா நீங்க 
வரக்கூடிய நண்பா நண்பா இருந்தா 

42
00:02:54,700 --> 00:02:57,690
உங்களால தான் என்னால இவ்வளவு 
தூரம் ஓட முடியுது. 

43
00:02:57,720 --> 00:03:01,290
அதுக்கு காரணம் நீங்கள் தான் 
அப்டினு சொல்லிட்டு இப்போ நம்ம 

44
00:03:01,300 --> 00:03:04,270
டிராவல்ஸ் பண்ண போறோம். 
உங்களுடைய சப்போர்ட்டை நீங்க 

45
00:03:04,280 --> 00:03:07,760
எப்படி கொடுக்கணும் அப்டின்னு 
ஒவ்வொரு எப்பிசோட் ஸ்டார்ட் நீ 

46
00:03:07,770 --> 00:03:09,810
சொல்லி இருக்கேன் கண்டிப்பா 
உங்களுக்கு புரிய நினைக்கிறேன். 

47
00:03:09,820 --> 00:03:16,390
இந்த ஒரு முயற்சி முழுக்க 
முழுக்க. 

48
00:03:17,350 --> 00:03:20,080
பிரியா எந்த ஒரு மாதிரி 
பெனிபிட்மில்லாம உங்களுக்காக 

49
00:03:20,110 --> 00:03:24,140
தொடர்ந்து பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க பண்ண வேண்டியதெல்லாம் நீங்க

50
00:03:24,150 --> 00:03:27,830
எந்த. 
ஃபாலோ பண்ணிடுங்க நண்பா நண்பி. 

51
00:03:28,520 --> 00:03:33,700
நீங்க ஸ்பாட்டிஃபை. 
ஃபைடிங்க் குடுங்க உங்கள மாதிரி 

52
00:03:33,710 --> 00:03:37,080
நிறைய நண்பன் நண்பர்கள் கிட்ட 
சென்றடைவதற்கான வாய்ப்புக்கள் அத 

53
00:03:37,090 --> 00:03:41,430
எனக்கு அள்ளித்தரும். 
இதுனால உனக்கு என்னப்பா பண்ணன்னு 

54
00:03:41,440 --> 00:03:44,410
கேட்டீங்கன்னா உங்களுடைய சந்தோசம்
உங்களுடைய சிரிப்பு புன்னகை அது 

55
00:03:44,420 --> 00:03:49,500
மட்டும் தான் அத நீங்க எனக்கு 
குடுக்கணும் நியூஸ். 

56
00:03:50,400 --> 00:03:52,290
உங்க வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா சந்தோசமா செம்மயா 

57
00:03:52,300 --> 00:03:54,690
கண்டிப்பா அமையுங்க இல்ல சோகமா 
போயிட்டு இருக்கு அப்டினா 

58
00:03:55,140 --> 00:04:00,120
இன்னைக்கு இல்லைன்னாலும் வாழ்க்கை
கண்டிப்பா மாறும். 

59
00:04:01,250 --> 00:04:03,080
இதுவும் கடந்து போகும். 
இதுவும் கடந்து போகும் என்ற 

60
00:04:03,090 --> 00:04:05,780
நம்பிக்கையில வாழ்க்கைய 
பாக்கணும். 

61
00:04:07,130 --> 00:04:11,240
உங்களுக்காக ஒரு இன்ஸ்டாகிராம் 
பேஜ்ல எப்பவுமே விழிமேல் வழி 

62
00:04:11,250 --> 00:04:13,580
வைத்து வழி மேல் விழி வைத்து 
காத்துக் கொண்டிருக்கிறேன். 

63
00:04:13,590 --> 00:04:16,860
உங்களுடைய மெசேஜுக்கு எப்பவுமே 
டக்கு டக்கு னு டன் பண்றது உங்க 

64
00:04:16,870 --> 00:04:19,550
கிட்ட பேசுறது உங்களோட பாட்காஸ்ட்
ஃபீட் பேக் கொடுக்கறது இல்ல 

65
00:04:19,560 --> 00:04:25,060
நீங்க. 
இந்த மாதிரி பல விஷயங்கள் நீங்க 

66
00:04:25,070 --> 00:04:29,880
பேசுங்க. 
அதே மாதிரி நம்மளுடைய வாட்ஸ்ஆப் 

67
00:04:29,910 --> 00:04:33,650
செலவு லிங்க். 
நீங்க பண்ணிக்கலாம். 

68
00:04:33,660 --> 00:04:39,320
நிறைய நிறைய மோட்டிவேஷன். 
பண்ணிக்கிட்டு இருக்கப்போறேன். 

69
00:04:40,520 --> 00:04:42,300
உங்களோட சாப்பாட்டுக்கு ரொம்ப 
நன்றி. 

70
00:04:43,400 --> 00:04:46,570
ஆல்ரைட் நம்ம. 
முக்கியமான ஒரு விஷயத்தவருடன் 

71
00:04:46,580 --> 00:04:48,820
ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணி 
இருக்காங்க. 

72
00:04:48,830 --> 00:04:54,180
நீங்க பண்ணலாம். 
பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா 

73
00:04:54,190 --> 00:04:59,800
இருக்கேன். 
ஆல்ரைட் நம்ம இன்னைக்கு பாக்க 

74
00:04:59,810 --> 00:05:04,120
போறது ஒரு டிஃபைன்ட் ஆன ஒரு மனசு 
தொடக்கூடிய வருடக்கூடிய சின்ன 

75
00:05:04,130 --> 00:05:06,860
சின்ன கதைகள். 
அந்த கதைகள் மூலமா நம்ம 

76
00:05:06,870 --> 00:05:10,210
வாழ்க்கையைக் கட்டமைக்கக்கூடிய 
கருத்துக்கள். 

77
00:05:11,040 --> 00:05:15,130
இது மூலமா மோட்டிவேட் ஆய் ஒரு 
செல் ஃபா வாழ்க்கைய பாக்க கூடிய 

78
00:05:15,140 --> 00:05:18,690
ஒரு முறை. 
இது தான் நம்ம இன்னைக்கு கேக்க 

79
00:05:18,700 --> 00:05:21,280
போறோம். 
நீங்க உங்களுக்கும் எனக்கும் 

80
00:05:21,310 --> 00:05:23,050
இருக்க கூடிய பந்தம் எப்டின்னு 
பாத்திங்கன்னா என்னைக்குமே 

81
00:05:23,060 --> 00:05:25,120
விடுபடாது. 
என்னுடைய குரல்கள் மூலமா உங்க 

82
00:05:25,150 --> 00:05:31,740
கிட்ட பேசும் போது. 
நீங்க எனக்கு கொடுக்க கூடிய பீட் 

83
00:05:31,750 --> 00:05:36,040
பேக் பேச கூடிய வார்த்தைகள். 
நீ கூட சப்போர்ட் எல்லாமே. 

84
00:05:36,760 --> 00:05:39,120
நமக்குள்ளேயே நமக்குள்ள இருக்க 
உறவு. 

85
00:05:39,720 --> 00:05:42,910
ஒரு அர்த்தமுள்ள உறவா மாத்தி அது 
நீங்க சப்போர்ட் பண்ணாம கேட்டு 

86
00:05:42,920 --> 00:05:45,490
மட்டும் ஓடுறீங்க அப்டினா அது 
அர்த்தம் இல்லாத உரவா இருக்குன்னு

87
00:05:45,500 --> 00:05:46,010
கேட்டிங்க. 
அப்படி கிடையாது. 

88
00:05:46,020 --> 00:05:47,830
அப்பயும் அர்த்தமான உறவு தான் 
உங்களுக்கு உங்க வாழ்க்கையே 

89
00:05:47,980 --> 00:05:49,420
மிருகத்தனம் உருவாக்கணும். 
அப்படின்ற ஒரு ஆசை இருக்கு 

90
00:05:49,740 --> 00:05:53,770
பாத்திங்களா அந்த ஆசைக்கு என்னால 
முடிஞ்ச ஒரு சின்ன உதவி என்ன 

91
00:05:53,780 --> 00:05:55,860
பண்ணமுடியும் என்ற சந்தோஷமே 
என்னுடைய வாழ்க்கையை என்னுடைய 

92
00:05:55,870 --> 00:06:06,010
வாழ்க்கை மாறுகிறது. 
ஓகே பேசிக்கிட்டு இருக்காம உள்ள 

93
00:06:06,020 --> 00:06:08,710
போயிடலாம். 
அந்த சிறு கதைகள் ஃபர்ஸ்ட் ஒரு 

94
00:06:09,100 --> 00:06:12,840
குட்டி ஸ்டோரி. 
ஒரு டைம். 

95
00:06:13,940 --> 00:06:16,810
ஒரு கிராமம் இருக்கு. 
ஒரு மலைக் கிராமம் சிகளே. 

96
00:06:17,240 --> 00:06:20,250
அந்த மலைக் கிராமம் ஒரு நல்ல 
அழகான காடு. 

97
00:06:21,080 --> 00:06:24,660
அந்த கார்ல சூரிய ஒளி வர்றது கூட 
இடம் கிடையாது. 

98
00:06:24,880 --> 00:06:27,410
அந்த அளவுக்கு ரொம்ப அருமையான 
காடு. 

99
00:06:27,560 --> 00:06:32,530
நிறைய பறவைகள் சத்தம். 
அந்த மாதிரி ஒரு சூப்பரான காடை 

100
00:06:32,540 --> 00:06:37,100
வச்சுக்கோங்களே. 
அந்த கார்ல மனிதர்கள் வாழுறாங்க. 

101
00:06:38,020 --> 00:06:43,380
ரொம்ப ஒரு பழமையான முறைகள். 
ரொம்ப கல்ச்சர் ஆன 111. 

102
00:06:44,230 --> 00:06:47,330
ஒரு கூட்டமா வாழுறாங்க. 
அவங்க எப்பவுமே அவங்க ஊரு 

103
00:06:47,340 --> 00:06:49,890
திருவிழா நடக்கும். 
அந்தத் திருவிழா சமயத்துல மல 

104
00:06:49,900 --> 00:06:53,530
நல்லபடியா பையனும் விவசாயம் நல்லா
செழிக்கணும் அப்டின்ற மாதிரி மனசு

105
00:06:53,540 --> 00:07:00,570
அளவுல அவங்க பிரேக் பண்ணுவாங்க. 
அப்படி பெரிய பண்ணிட்டு 

106
00:07:00,580 --> 00:07:05,630
இருக்கும்போது 14. 
எல்லா மனிதர்களும் எல்லா அங்க 

107
00:07:05,640 --> 00:07:08,240
மக்களும் அந்த மலைவாழ் மக்களும் 
கூடி இருக்காங்க. 

108
00:07:08,930 --> 00:07:11,680
நிக்கி நல்லபடியா மழை வரணும். 
சாமி கும்பிடுவதற்காக. 

109
00:07:12,770 --> 00:07:17,860
அப்போ ஒரே ஒரு பையன் மட்டும் 
கையில குடையோட வந்து நிக்கிறான். 

110
00:07:19,940 --> 00:07:22,920
பாருங்க. 
அங்க மழை வரும்னு சொல்லிட்டு அங்க

111
00:07:22,930 --> 00:07:24,430
இருக்கும் மக்கள் எல்லாரும் 
வேண்டி. 

112
00:07:25,290 --> 00:07:26,250
கண்டிப்பா மழை வரணும்னு 
நினைக்கிறாங்க. 

113
00:07:26,260 --> 00:07:28,440
இதுக்கு மேல வந்துடணும்னு 
நினைக்கிறாங்க. 

114
00:07:28,450 --> 00:07:31,600
ஆனா அங்க வந்து ஒரு பையன் மட்டும்
கையில கொழந்தையோட வந்து 

115
00:07:31,610 --> 00:07:34,100
நிக்கிறான். 
இன்னைக்கு மல கண்டிப்பா வருகின்ற 

116
00:07:34,170 --> 00:07:38,970
ஒரு நம்பிக்கை கெய்த் கடவுள் மேல 
வச்சுக்கு வச்சிருக்க ஒரு பற்று 

117
00:07:38,980 --> 00:07:43,940
உண்மையான ஒரு நம்பிக்கை கரெக்ட் 
ங்களா அந்த ஒரு நம்பிக்கை இருக்கு

118
00:07:44,350 --> 00:07:45,440
பாத்திங்களா அதுதான் செய்துனு 
சொல்லுவாங்க. 

119
00:07:45,450 --> 00:07:47,460
ஒரு விஷயம் நடக்கப் போகுது 
அப்படின்னு நம்ம முழுக்கமா 

120
00:07:47,790 --> 00:07:54,920
முழுமையா நம்ம நம்மனும். 
அந்த பையன் மாதிரி. 

121
00:07:56,040 --> 00:07:58,150
அந்த அம்பலத்துக்கு வரும் மழை 
கண்டிப்பா நீங்க வரும். 

122
00:07:58,160 --> 00:08:01,330
அப்படி நம்மள பாத்திங்களா நம்பி 
ஒரு பெயர் பண்றான் பாத்திங்களா 

123
00:08:01,340 --> 00:08:06,330
அந்த இடத்துல தான் அவனுடைய ஒரு 
ஆளுமையான ஒரு நம்பிக்கை அவன் மேல 

124
00:08:06,360 --> 00:08:09,030
வைக்கிறோம். 
அதே மாதிரி தான் நம்ம எந்த விஷயம்

125
00:08:09,040 --> 00:08:11,890
எடுத்துக்கிட்டாலும் எத பண்றதா 
இருந்தாலும் முழுவதுமா நம்பனும் 

126
00:08:11,900 --> 00:08:14,960
நம்பள நம்பனும் இல்லம் ஒருவர்க்கு
போடுறான் ஒருவர் பண்ணனும் அது 

127
00:08:14,970 --> 00:08:18,060
நம்பனும் அந்த பிரோக்ரெஸ் 
நம்பனும் அப்ப தான் வெற்றியடைய 

128
00:08:18,070 --> 00:08:23,820
முடியும் எவ்ளோ அழகான கருத்து 
பாத்தீங்களா? 

129
00:08:24,650 --> 00:08:27,820
நம்பர் டூ. 
சோ உங்களுக்கு தெரியும். 

130
00:08:28,390 --> 00:08:32,559
குழந்தைகள நம்ம என்ன பண்ணுவோம். 
வீட்ல ரொம்ப அழுகும் போது நீங்க 

131
00:08:32,570 --> 00:08:36,710
என்ன பண்ணுவீங்க? 
சில பேரு அந்த குழந்தைகிட்ட. 

132
00:08:38,309 --> 00:08:40,539
சில பேரு கொஞ்சம் கொஞ்சம் 
கொஞ்சமாக சில பேரு என்ன 

133
00:08:40,549 --> 00:08:42,780
பண்றதுன்னு தெரியாம குழந்தை 
போட்டு ஓடிடுவாங்க. 

134
00:08:43,520 --> 00:08:46,970
அதுல முக்கியமா நம்ம ஊரு சைடுலாம்
என்ன பண்ணுவாங்க குழந்தைய மேல ஏற 

135
00:08:47,220 --> 00:08:49,230
தூக்கி போட்டு காத்து 
குடுத்துட்டு இருப்பாங்க. 

136
00:08:49,240 --> 00:08:54,230
அது நல்லது கிடையாது தான். 
ஆனா கதைக்காக இப்படி பண்றாங்க. 

137
00:08:55,120 --> 00:08:58,350
அந்த குழந்தை நல்லா சிரிக்கும் 
மேல போயிட்டு போயிட்டு போயிட்டு 

138
00:08:58,360 --> 00:09:03,110
வரும்போது. 
இதே மாதிரி அந்த குழந்த மேல 

139
00:09:03,120 --> 00:09:06,290
போகும் போதே இது ஒரு நம்பிக்கை 
இல்லாம நான் கீழ விழுந்துருமோன்னு

140
00:09:06,300 --> 00:09:07,870
சொல்லிட்டு பயந்து அழுகக்கூடிய 
வாய்ப்புகளும் இருக்கு. 

141
00:09:08,100 --> 00:09:12,570
ஆனா அது நடக்காது. 
அந்த சின்ன கொழந்தைக்கு ஏதோ ஒரு 

142
00:09:12,580 --> 00:09:15,920
நம்பிக்கை இருக்கும். 
நம்ம கண்டிப்பா அவங்க 

143
00:09:15,930 --> 00:09:19,740
புடிச்சிட்டு வாங்க. 
நம்ம அம்மா அப்பா இல்ல நம்பள 

144
00:09:20,050 --> 00:09:23,410
உறவுகள் தூக்கி என்ன மேல போது 
நான் சிரிக்கிறேன். 

145
00:09:23,590 --> 00:09:26,900
என்ன கீழ வரும்போது. 
அந்த குழந்தைக்கு நம்பிக்கை 

146
00:09:26,910 --> 00:09:30,090
இருக்குமா? 
இவங்க கண்டிப்பா நம்ம சேவா 

147
00:09:30,120 --> 00:09:35,360
படிப்பாங்க அப்டின்னு சொல்லிட்டு.
அந்த ஒரு ட்ரஸ்ட் அந்த மாதிரியான 

148
00:09:35,370 --> 00:09:37,880
ட்ரஸ்ட் நம்ம வாழ்க்கைக்கு 
எப்பவுமே வேணும். 

149
00:09:38,630 --> 00:09:40,260
அதுக்காக உங்களை தூக்கி போட 
சொல்லல. 

150
00:09:40,270 --> 00:09:43,450
நேரடியாக கதை எடுத்துக்காம அதுல 
கருத்துக்களை பாத்திங்கன்னா அந்த 

151
00:09:43,460 --> 00:09:45,980
குழந்தைக்கு எப்படி நம்பிக்கை 
இருக்கிறதோ அதே மாதிரி கஷ்ட 

152
00:09:45,990 --> 00:09:51,440
காலங்கள்ல கடுமையான நேரங்கள்ல 
நம்ம எல்லாமே நம்ம விட்டு 

153
00:09:51,450 --> 00:09:53,920
கைவிட்டு போயிடுச்சு. 
அப்டின்னு நினைக்காம. 

154
00:09:54,620 --> 00:09:58,970
நம்ம கண்டிப்பா மீண்டும் எழுந்து 
வருவோம் திருப்பி நம்ம வாழ்க்கை 

155
00:09:59,320 --> 00:10:00,770
கரெக்டான நேரப் பாதையில பயணிக்க 
ஆரம்பிக்கும். 

156
00:10:00,800 --> 00:10:04,230
அப்படின்ற ஒரு நம்பிக்கையோட 
வாழ்க்கையை பாக்கணும் அப்டின்றது 

157
00:10:04,240 --> 00:10:08,600
தான் கருத்து. 
புரியுதுங்களா? 

158
00:10:08,610 --> 00:10:14,000
அந்த ஒரு ட்ரஸ்ட் மொத சேத். 
அடுத்து ட்ரஸ்ட் உங்க மேல வைக்கிற

159
00:10:14,010 --> 00:10:17,610
டிரஸ்ட் இருக்கலாம் இல்ல. 
அந்த வாழ்க்கை பிரோக்ரெஸ். 

160
00:10:18,200 --> 00:10:21,640
நீங்க என்ன நினைச்சு அந்த 
முயற்சிகள் எடுக்கறீங்களோ அதுக்கு

161
00:10:21,650 --> 00:10:24,060
இடையில வரக்கூடிய எழுத்த 
தடங்களையும் தாண்டக்கூடிய 

162
00:10:24,500 --> 00:10:30,830
தைரியத்தை கொடுக்கிறது டிரஸ்ட். 
டிரஸ்ட் நம்ப நம்பணும். 

163
00:10:33,080 --> 00:10:36,900
நம்பர் த்ரீ. 
இன்னொரு. 

164
00:10:37,570 --> 00:10:42,780
ஒரு அழகான ஒரு விதஸ்தம் நிர 
சத்தியமான ஒரு கதைன்னு சொல்றத விட

165
00:10:42,790 --> 00:10:48,620
ஒரு அனுபவம். 
எவ்ரி நைட் வந்து நம்ம வந்து 

166
00:10:49,470 --> 00:10:53,580
வீட்டுக்கு போவோம். 
ஓகே ரொம்ப டயர்டா இருக்குடா 

167
00:10:53,770 --> 00:10:56,500
இன்னைக்கு நம்ம தூங்கிணும். 
அப்படின்ற ஒரு நம்பிக்கை வச்சு 

168
00:10:56,510 --> 00:10:59,690
தான் நம்ம போவோம். 
நல்லா தூங்கணும் அப்படின்னு அப்பா

169
00:10:59,700 --> 00:11:01,140
போய் தூங்கிட்டு காலைல நம்ம 
எதிர்ப்போம். 

170
00:11:01,150 --> 00:11:06,500
அப்படின்ற ஒரு நம்பிக்கை 
அஷ்யூரன்ஸ். 

171
00:11:07,900 --> 00:11:10,530
இருக்குறனால தான் நான் போய் 
தூங்கும் ஒரு அலாரம் வச்சிடுவோம்.

172
00:11:10,540 --> 00:11:13,530
காலைல எந்திரிச்சு படம் தெரியும்.
நம்ம இன்னைக்கு நம்ம கடக்க போறோம்

173
00:11:13,540 --> 00:11:16,270
வாழ போறோம். 
அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்குள்

174
00:11:16,300 --> 00:11:20,620
பிறக்கும் ல எந்த நம்பிக்கையில 
நம்ம. 

175
00:11:21,530 --> 00:11:23,910
போய் தூங்க போறோம். 
நாளை காலை எதிர்க்கிறோம். 

176
00:11:23,940 --> 00:11:26,540
இந்திக்கு போறோம் இந்திப்போம் 
அப்படின்னு நம்பிக்கை தானே அந்த 

177
00:11:26,550 --> 00:11:32,560
நம்பிக்கை தான் நம்ம வாழ்க்கைல 
எல்லா நேரங்களிலும் இருக்கணும். 

178
00:11:33,380 --> 00:11:37,300
எவ்ளோ கஷ்டங்கள் இவ்வளவு நடவு 
இருந்தாலும். 

179
00:11:38,460 --> 00:11:41,700
வீழ்வேனென்று நினைத்தாயோ? 
விழுந்த பின்னும் எல்க்கூடிய ஒரு 

180
00:11:41,710 --> 00:11:47,990
சக்தி நம்ம மனசுல இருக்க கூடிய 
அந்த ஹோப் நாள் இருக்கு செய்து 

181
00:11:48,000 --> 00:11:54,010
டிரஸ்ட் ஹோப் இந்த மூணு விஷயத்த 
அழகா இந்த அனுபவ கதைகள் மூலமான 

182
00:11:54,020 --> 00:11:58,510
திரிகிறோம். 
அடுத்து போவோம். 

183
00:11:58,520 --> 00:12:02,000
நம்பர் ஃபோர். 
நம்ம. 

184
00:12:02,620 --> 00:12:05,610
நாளைக்கி எனக்கு வாழ்க்கையில 
பெரிய பெரிய நிகழ்வுகள் 

185
00:12:05,620 --> 00:12:07,770
நடக்கணும். 
பெருசா சாதிக்கணும் பெருசா என் 

186
00:12:07,780 --> 00:12:12,520
வாழ்க்கையை அமைச்சுக்கணும் 
அப்டின்ற மாதிரி. 

187
00:12:13,410 --> 00:12:14,990
ஒரு ஃப்யூச்சர் இதெல்லாம் 
நடக்குமா? 

188
00:12:15,000 --> 00:12:18,520
அப்டின்ற 10 நாலேஜ் இல்ல நம்ம 
டிசைன் பண்ணுவோம். 

189
00:12:20,080 --> 00:12:25,200
இதெல்லாம் நடக்குமா அப்டின்ற. 
ஒரு நம்பிக்கை நமக்குள்ள எப்படி 

190
00:12:25,210 --> 00:12:29,250
இருந்து இருக்கும் ஒரு கனவு 
விதைப்போம் அந்த கனவு செயல்களா 

191
00:12:29,280 --> 00:12:33,630
மாறும் அந்த செயல்கள் எ. 
ஒரு நல்ல பிரோக்ரெஸ்ஷன் 

192
00:12:33,640 --> 00:12:36,760
இருந்துச்சுனா அது வெற்றியா 
முடிவடையும். 

193
00:12:37,560 --> 00:12:41,560
அப்போ இந்த ஒரு பாதையில. 
எந்த ஒரு நேரத்துலயுமே 

194
00:12:41,570 --> 00:12:45,370
சோர்வடையாத. 
ஒரு நம்பிக்கை இருக்கு 

195
00:12:45,380 --> 00:12:47,820
பாத்திங்களா? 
அந்த நம்பிக்கை. 

196
00:12:48,880 --> 00:12:52,880
எப்பவுமே நமக்கு கை கொடுக்கும். 
நாளைக்கு என்ன நடக்கும்னு 

197
00:12:52,890 --> 00:12:57,060
தெரியாமலே இன்னைக்கு நாளைக்கான 
பலன்களை கொடுக்கக்கூடிய விதைகள் 

198
00:12:57,070 --> 00:12:59,990
இன்னைக்கு நம்ம விதைக்கிறோம் ல 
அந்த நம்பிக்கைதான் வாழ்க்கைக்கு 

199
00:13:00,190 --> 00:13:05,600
ரொம்ப ரொம்ப முக்கியம். 
நம்பர் லைவ். 

200
00:13:06,270 --> 00:13:09,040
நம்ப பாக்குறோம். 
இந்த உலகம் அனைத்தும் சுத்தி 

201
00:13:09,050 --> 00:13:13,480
இருக்குற உலகம் எல்லாமே. 
எப்பவுமே சப்பர் இருக்க தான் 

202
00:13:13,490 --> 00:13:17,160
செய்யும். 
எல்லா நேரங்களிலும் எல்லா. 

203
00:13:18,000 --> 00:13:20,110
காலங்களையும் சந்தோஷம் மட்டும் 
தான் இருக்கு. 

204
00:13:20,120 --> 00:13:23,310
எல்லா ரொம்ப ஹேப்பியா இருக்காங்க.
எப்பவுமே நமக்கு புடிச்ச மாதிரி 

205
00:13:23,320 --> 00:13:26,090
தான் வாழ்க்கை அமைச்சுகிட்டு 
இருக்கு. 

206
00:13:27,010 --> 00:13:30,610
அப்டினு சொல்லவே முடியாது தானே. 
எல்லாமே. 

207
00:13:31,680 --> 00:13:34,370
கஷ்டம் இருக்கு. 
உலகத்தோட ஒவ்வொரு மூலையிலேயும் 

208
00:13:34,380 --> 00:13:38,100
ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கு. 
பூர் எடுத்துக்கிட்டு பாலிடிக்ஸ் 

209
00:13:38,110 --> 00:13:43,370
எடுத்துகிட்டு இயற்கை சீரழிவுகள் 
எடுத்துட்டு மனுசன மனுசன். 

210
00:13:44,270 --> 00:13:48,040
கொடூரமான தாக்குதலிலிருந்து 
எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. 

211
00:13:48,990 --> 00:13:52,080
இந்த உலகம் வாழத் தகுதியானதா? 
அப்படின்னு யோசிச்சு எத்தனையோ 

212
00:13:52,090 --> 00:13:56,370
பேரு. 
பதட்ட போடுவாங்க பயப்படுவாங்க 

213
00:13:56,380 --> 00:14:02,160
எப்புடியா இருந்தாலும். 
நம்ம நம்ம வாழ்க்கைல. 

214
00:14:03,520 --> 00:14:05,970
நம்ம காதல் வெல்லுவோம். 
கல்யாணம் பண்ணுவோம். 

215
00:14:05,980 --> 00:14:10,300
குழந்தைகள் பெற்று இருப்போம். 
இதெல்லாம் என்ன நினைக்கிறீங்க? 

216
00:14:11,390 --> 00:14:14,790
இதுதாங்க லவ் அந்த மனித இனத்தின் 
மேல லவ். 

217
00:14:15,660 --> 00:14:20,390
அந்த ஒரு காதல் அன்பு. 
அந்த அன்பு மேல உள்ளக்கூடிய 

218
00:14:20,400 --> 00:14:23,560
நம்பிக்கை. 
என்னால நம்பளும் நமக்கு தேவையான 

219
00:14:23,680 --> 00:14:30,490
உறவுகளை உருவாக்குறது. 
வாழ்க்கையே. 

220
00:14:31,230 --> 00:14:34,750
நல்ல வழியில் நடத்துவது எல்லாமே 
பண்ணுவோம் இல்ல அந்த அன்பு. 

221
00:14:35,480 --> 00:14:38,140
அந்த அன்ப காமிக்க கூடிய ஒரு 
செயல் தான். 

222
00:14:38,970 --> 00:14:42,600
நம்ம ஒரு குடும்பத்தை உருவாக்கறது
நம்ம குடும்பங்கள் மூலமா நம்ம 

223
00:14:42,630 --> 00:14:46,690
சந்தோசமா இருக்கிறது. 
இது எல்லாமே. 

224
00:14:47,660 --> 00:14:50,660
என்ன நமக்கு உணர்த்துவது அப்டினு 
பாத்தீங்கன்னா எவ்ளோ ஸ்ப்ரிங் 

225
00:14:50,670 --> 00:14:53,190
இருந்தாலும் சந்தோசங்கள் 
இருக்கத்தான் செய்யும். 

226
00:14:53,200 --> 00:14:56,990
நம்ம எடுத்துக்கறதுலயே நம்மரி ஐக்
பண்றது தான் இருக்கு. 

227
00:14:57,590 --> 00:15:00,130
என்ன சொல்றீங்க? 
நம்பர் சிக்ஸ். 

228
00:15:01,850 --> 00:15:06,880
ஒருத்தர் சொல்றாரு. 
ஒரு வயசானவரு. 11 சொட்டு உயர் 

229
00:15:06,890 --> 00:15:10,020
பண்ணி இருக்கிறாரு உங்களுக்கு 
தெரிஞ்சிருக்கும் நெறைய டீசெர்ஸ் 

230
00:15:10,030 --> 00:15:14,960
நிறைய இருக்குற மாதிரி இருக்கும்.
அதுல பாசிட்டிவ் ஆன ஸைந்ஸஸ் 

231
00:15:14,970 --> 00:15:20,670
இருக்கும் நெகட்டிவ் இருக்கும் 
இவர் ஒரு வயதான ஒருவருடைய சர்ட்ல 

232
00:15:21,410 --> 00:15:26,720
என்ன எழுதி இருக்குனா? 
ஐ ஆம் நாட் ஏ த்ரீ யியர்ஸ் ஓல்ட்.

233
00:15:27,290 --> 00:15:32,860
யம் ஸ்வீட் 16 வித் 64 யியர்ஸ் 
ஆஃப் எக்ஸ்பீரியன்ஸ். 

234
00:15:33,710 --> 00:15:36,680
இவ்ளோ அழகா இருப்பாருங்க. 
நான் வயசானவன். 

235
00:15:37,520 --> 00:15:41,320
என்னோட வயசு. 
எம்பதுன்றது எனக்கு 16 வயசு தான் 

236
00:15:41,330 --> 00:15:47,000
ஆகுது வித்து. 66 வருஷம் 
எக்ஸ்பிரியன்ஸ். 

237
00:15:47,760 --> 00:15:49,210
அவ்ளோ அருமையா அதையே பாசிட்டிவா 
சொல்றாரு பாருங்க. 

238
00:15:49,220 --> 00:15:53,780
அந்த ஆட்டிட்யூட். 
எப்பவுமே அந்த ஒரு பாசிட்டிவ் 

239
00:15:53,790 --> 00:15:56,690
ஆட்டிட்யூட் மைன்ட் இருக்குனுங்க.
நம்ம மனசுல இந்த இடத்துல நம்மள 

240
00:15:56,700 --> 00:16:02,360
பத்தியும் நம்ம எண்ணங்கள் 
பத்தியும் நம்ம. 

241
00:16:03,160 --> 00:16:05,750
எத பத்தி நினைக்கிறோம் 
அப்டின்றது. 

242
00:16:05,760 --> 00:16:08,860
பொறுத்து நம்ம வாழ்க்கை அமைய 
பெறாது. 

243
00:16:09,870 --> 00:16:14,580
இந்த இடத்துல இல்ல இது சரியா போகல
இன்னைக்கு நாள் சரியா அமையல என்னை

244
00:16:14,590 --> 00:16:17,740
கரெக்ட் ஆ இருக்காது அப்டின்ற 
மாதிரி நம்ம யோசிச்சுனா இன்றைய 

245
00:16:17,750 --> 00:16:20,810
நாள் நல்லாவே இருக்க போறது 
கிடையாது தான். 

246
00:16:22,270 --> 00:16:26,110
நல்ல சான்ஸ் கிடையாது. 
ஆனா அதையே எண்ணங்களை மாற்றி 

247
00:16:26,120 --> 00:16:29,560
இன்றைய நாள் கொஞ்சம் கஷ்டமா 
இருந்தா கூட நான் சேலஞ்சிங் 

248
00:16:29,770 --> 00:16:32,800
எடுத்துகிட்டு அந்த நாள ரொம்ப 
சந்தோசமாவும் சிறப்பாகும். 

249
00:16:32,810 --> 00:16:35,650
என்ன மாத்தி அமைச்சுக்கு 
முடியும். 

250
00:16:36,460 --> 00:16:38,690
அப்படின்னு நினைக்கிறது தான் ஒரு 
பாசிட்டிவ் ஆட்டிட்யூட். 

251
00:16:38,700 --> 00:16:41,140
அந்த பாசிட்டிவ் ஆட்டிட்யூட் 
மனசுல தைரியமாவும் சந்தோஷமாவும் 

252
00:16:41,560 --> 00:16:50,370
எப்பவுமே வச்சுக்கிட்டுனா. 
இந்த வாழ்க்கை எப்பவுமே 

253
00:16:50,380 --> 00:16:53,480
பூந்தோட்டமாகும். 
நமக்கு புடிச்ச. 

254
00:16:54,220 --> 00:16:56,730
பலத் தோட்டமும் தான் இருக்கும். 
நல்ல பழங்கள் பிரிச்சு பிரிச்சு 

255
00:16:56,740 --> 00:16:59,050
சாப்பிடலாம். 
அந்த மாதிரி இருக்கும். 

256
00:17:00,330 --> 00:17:07,099
என்ன சொல்றீங்க இந்த 16 சிறு சிறு
கதைகள், அனுபவ கதைகள் மூலமா நிறைய

257
00:17:07,170 --> 00:17:09,270
இம்போர்டண்ட் வாழ்க்கைக்கு 
தேவையானம் போட்டன விஷயங்கள் 

258
00:17:09,410 --> 00:17:14,630
கத்துட்டு இருக்கோம். 
ஆரம்பத்துல இருந்து இப்ப 

259
00:17:14,660 --> 00:17:18,020
வரைக்கும் இந்த ஒவ்வொரு 
கருத்துக்களும் நமக்கு. 

260
00:17:18,930 --> 00:17:21,839
நல்ல ஒரு மாற்றத்தை கொடுக்கும் 
அப்டின்னு சந்தேகமே கிடையாது. 

261
00:17:23,109 --> 00:17:24,599
இது எல்லாமே உங்களுக்கு யூஸ் 
புல்லா இருக்கும் நினைக்கிறேன். 

262
00:17:24,609 --> 00:17:28,160
அடுத்த ஐ சொல்ல இன்னும் சூப்பரான 
டாபிக் இல்ல உங்கள வந்து சந்திக்க

263
00:17:28,190 --> 00:17:31,860
போறேன். 
அது வரைக்கும் உங்களிடமிருந்து 

264
00:17:31,890 --> 00:17:37,420
விடைபெறுவது மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 

265
00:17:38,000 --> 00:17:42,750
இது உங்களோட நம்பிக்கை நீங்க. 
மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ 

266
00:17:42,760 --> 00:17:51,320
பண்ணிட்டு உங்களோட ஃபைடிங்க். 
உங்களுடைய மெசேஜ் செய். 

267
00:17:54,190 --> 00:17:57,160
ஆர்வமா கத்துகிட்டு இருக்கேன். 
அது மட்டும் இல்லாம. 

268
00:17:58,670 --> 00:18:03,070
இயக்கு. 
கொடுத்திருக்கும் நீங்க எப்ப 

269
00:18:03,080 --> 00:18:08,180
வேணாலும் ஜௌன் பண்ணிக்கலாம். 
உங்களுடைய வாழ்க்கை அனைத்தும் 

270
00:18:08,190 --> 00:18:10,600
சிறப்பா சந்தோசமா செம்மயா 
வாழ்வதற்கு வாழ்த்துக்கள் 

271
00:18:10,610 --> 00:18:19,590
நீங்ககிட்டீங்க. 
தமிழ் நீங்க சிரிக்கின்ற போதிலும்

272
00:18:19,600 --> 00:18:23,230
அழுகின்ற போதிலும் உங்கள் வழி 
துணை போலவே என் குரலுடன் 

273
00:18:23,260 --> 00:18:30,550
தோன்றுவேன். 
ஆல்ரைட் டேக் கேர் பை பை சி யூ. 

274
00:18:32,520 --> 00:18:36,160
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

275
00:18:36,190 --> 00:18:40,040
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேட்கிறீங்க. 

276
00:18:41,200 --> 00:18:43,710
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

277
00:18:43,720 --> 00:18:51,670
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

278
00:18:51,700 --> 00:18:52,230
நான்.
