1
00:00:03,390 --> 00:00:07,030
வாழ்க்கை நமக்கு சொல்லிக் 
கொடுக்கக்கூடிய பாடங்கள் நிறையவே 

2
00:00:07,030 --> 00:00:10,510
இருக்கும். 
ஒரு சில நேரங்கள்ல நமக்கு தெரிஞ்ச

3
00:00:11,390 --> 00:00:16,030
எல்லாமே ஈசி யா இருக்கும். 
அந்த கஷ்டங்கள், சோகங்கள் 

4
00:00:16,110 --> 00:00:19,710
எல்லாத்தையுமே ஈஸியா கடக்கிற 
மாதிரியான ஒரு சக்தி நமக்குள்ள 

5
00:00:19,710 --> 00:00:23,070
கிடைக்கும். 
நான் நிறைய நேரங்கள்ல எப்பவுமே 

6
00:00:23,270 --> 00:00:25,310
கஷ்டங்கள் வரும் பொழுது ஒரு 
பாடத்தை விட்டு செல்லும். 

7
00:00:26,470 --> 00:00:29,790
அந்த பாடத்த எடுத்துக்கிறதும் 
அந்த பாடத்துல படகு மாதிரி 

8
00:00:29,910 --> 00:00:31,670
மூழ்கிறதும் நம்ம கையில தான் 
இருக்கு. 

9
00:00:33,070 --> 00:00:35,390
எல்லாமே நம்ம கைல தான் இருக்கு 
அப்படின்றது உனக்கு தெரியும். 

10
00:00:36,350 --> 00:00:39,950
இவ்ளோ பெரிய இம்பேக்ட் எவ்ளோ 
பெரிய பிரச்சனைகள் நம்ம நோக்கி 

11
00:00:39,950 --> 00:00:45,950
வந்தாலும் அதை ஈசி தூக்கி 
சாப்பிட்டு நம்ம. 

12
00:00:46,320 --> 00:00:49,590
நம்ம வாழ்க்கை திருப்பி. 
கரெக்ட் ஆன பாதையில கொண்டு 

13
00:00:49,590 --> 00:00:51,550
சேர்க்கணும். 
அப்படின்ற ஒரு ஆசை எல்லாருக்குமே 

14
00:00:51,550 --> 00:00:56,550
இருக்கும் உண்மை தானே. 
ஆனா எத்தன பேருக்கு எல்லா 

15
00:00:56,550 --> 00:00:59,190
நேரங்களையும். 
பூ மழையா வந்து விழுவோம். 

16
00:01:00,470 --> 00:01:04,430
நிறைய நேரங்கள் இல்ல பலி பாவங்கள்
இல்ல. 

17
00:01:04,800 --> 00:01:09,160
நமக்கு பின்னாடி பழிவாங்க கூடிய 
நம்முடைய நண்பர்களா இருந்து 

18
00:01:09,160 --> 00:01:11,960
வருங்க நம்ம எப்படா உழுவனு 
காத்துகிட்டு இருக்காங்க. 

19
00:01:13,110 --> 00:01:16,470
நிறைய பிரச்சனைகள். 
எல்லாமே ஈசி யா கிடைச்சுடாது. 

20
00:01:17,310 --> 00:01:20,470
நல்ல சுகமான, சந்தோஷமான வாழ்க்கை 
வரணும் அப்டினா. 

21
00:01:21,470 --> 00:01:24,870
லக் ல வந்துரும்டா அப்படின்னு 
சொல்றவங்க கிட்ட நீங்க சொல்லணும்.

22
00:01:25,350 --> 00:01:30,920
அதுக்கு உண்மை கிடையாது. 
வாழ்க்கைல 99 பர்சண்டேஜ் மக்கள். 

23
00:01:32,630 --> 00:01:35,230
வெற்றி பெறுவதற்கு காரணம் 
அவங்களுடைய சக்ரிஃபைஸ். 

24
00:01:35,310 --> 00:01:38,470
அவங்களுடைய கஷ்டங்கள் அவங்களுடைய 
பிரச்சனைகள் இந்த மாதிரி 

25
00:01:38,830 --> 00:01:42,110
பிரச்சனைகள் தொடர்ந்து தலையில 
விழும்பொழுது அந்த பிரச்சனைகளையே 

26
00:01:42,150 --> 00:01:45,310
படிக்க இருக்கலாம். 
மாத்துனா தான் அந்த வாழ்க்கை 

27
00:01:45,310 --> 00:01:48,190
வெற்றியடைய முடியும். 
அதுக்கு ஒரு அழகான குட்டி ஸ்டோரி.

28
00:01:48,750 --> 00:01:50,750
இந்த எபிசோட் ல நீங்க கேக்க 
போறீங்க. 

29
00:01:52,900 --> 00:02:00,930
தொடர்ந்து நீதியுங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

30
00:02:01,250 --> 00:02:05,490
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

31
00:02:06,010 --> 00:02:08,889
நீங்க கேட்டு இருக்கீங்க. 
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 

32
00:02:09,370 --> 00:02:11,890
இம்ப்ரூவ்மென்ட். 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது. 

33
00:02:12,450 --> 00:02:18,400
உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

34
00:02:18,400 --> 00:02:25,100
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

35
00:02:25,420 --> 00:02:29,110
எல்லாரும் இப்படி இருக்கீங்க. 
ஒரு அழகான நேரத்துலயும் 

36
00:02:29,150 --> 00:02:31,710
காலத்துலயும் மீண்டும் உங்களை 
சந்திக்கிறதுல ரொம்பவே சந்தோஷம். 

37
00:02:32,710 --> 00:02:35,510
எப்பவுமே ஒரு சந்தோஷம். 
உங்ககிட்ட பேசுறது போது 

38
00:02:35,550 --> 00:02:37,910
கிடைக்கக்கூடியது உங்களுக்கு 
தெரியும். 

39
00:02:38,710 --> 00:02:40,830
ஃபர்ஸ்ட் டைம் நம்ம எபிசோட் 
கேக்குறீங்க. 

40
00:02:40,870 --> 00:02:44,990
பாட்காஸ்ட் வந்து பண்றீங்க. 
அப்டினா வெல்கம் அஞ்சான் ஆர் ஜே 

41
00:02:44,990 --> 00:02:47,310
மனம் தமிழ் செல்ஃப் ஆஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

42
00:02:47,310 --> 00:02:50,990
பாட்காஸ்ட் உங்களை வரவேற்பதில் 
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. 

43
00:02:51,870 --> 00:02:55,950
அடிக்கடி நம்மள சப்போர்ட் பண்ணி 
தூக்கிவிட்டு எப்பவுமே கூட 

44
00:02:55,950 --> 00:02:59,830
இருக்கக்கூடிய நண்பா நண்பர்களா 
இருந்தீங்க அப்படினா உங்களுக்கு 

45
00:02:59,950 --> 00:03:04,310
ஒரு மிகப்பெரிய நன்றி. 
உங்களால தானா உங்களால் மட்டுமே 

46
00:03:04,310 --> 00:03:08,070
நான் அப்டின்னு சொல்றது வெறும் 
வார்த்தைகளுக்காக மட்டுமல்ல அந்த 

47
00:03:08,070 --> 00:03:10,350
வார்த்தைகளை தாண்டி நிறைய 
இருக்குங்க. 

48
00:03:11,790 --> 00:03:16,190
இப்போ ரீசென்ட் ஆ 11 மன்த் டூ 
மன்த்ஸ் அவே எபிசோட் கரெக்ட் ஆன 

49
00:03:16,230 --> 00:03:19,910
நேரங்கள்ல வரது கிடையாது. 
உண்மை தானே அத நினைச்சு ரொம்ப 

50
00:03:19,910 --> 00:03:22,230
வருத்தமா இருக்கு. 
நான் உங்ககிட்ட மிகப்பெரிய சாரி 

51
00:03:22,230 --> 00:03:25,590
கேட்டுக்குறேன். 
முடிஞ்ச அளவுக்கு எப்பவுமே ஒரு 

52
00:03:25,590 --> 00:03:28,030
வாரத்துக்கு ஒரு டைம் கண்டிப்பா 
ரிலீஸ் பண்ணிடுவேன். 

53
00:03:28,550 --> 00:03:31,590
மேக்ஸிமம் அது வெட்நெஸ்டே தர்ஸ்டே
குள்ள இருக்கும். 

54
00:03:31,950 --> 00:03:36,120
அதுதான் நம்மளுடைய கூல். 
நிறைய உங்ககிட்ட சொன்ன மாதிரி 

55
00:03:36,200 --> 00:03:38,160
பாசிட்டிவான விஷயங்கள் நடந்துட்டு
இருக்கு. 

56
00:03:38,280 --> 00:03:40,200
நெகட்டிவ் ஆன விஷயங்களும் 
என்னுடைய வாழ்க்கை நடந்துட்டு 

57
00:03:40,200 --> 00:03:43,200
இருக்கு. 
ஆனா எதுவா இருந்தாலும் இந்த. 

58
00:03:44,030 --> 00:03:46,440
என்னுடைய. 
கனவான. 

59
00:03:47,790 --> 00:03:51,470
நம்ம மக்கள் வாழ்க்கைல நம்மளுடைய 
நண்ப நண்பிகள் வாழ்க்கைல ஒரு 

60
00:03:51,470 --> 00:03:54,350
மாற்றத்தை ஏற்படுத்தணும். 
அப்படி நினைச்ச ஒரு கணவனை விட்டு 

61
00:03:54,350 --> 00:03:58,030
கொடுக்க ரெடியா இல்ல ஏன்னா நீங்க 
என்கூட இருக்கீங்க உங்க கை 

62
00:03:58,030 --> 00:04:00,990
கொடுத்து இருக்கீங்க. 
அதனால டிலே இருக்கு கொஞ்சம் 

63
00:04:00,990 --> 00:04:02,910
மன்னிச்சுக்கோங்க. 
முடிஞ்ச அளவுக்கு முடிஞ்ச 

64
00:04:02,910 --> 00:04:05,710
அளவுக்கு வாரத்துக்கு ஒரு எபிசோட்
உங்களுக்கு வந்துகிட்டே 

65
00:04:05,710 --> 00:04:09,310
இருக்கும். 
இது பெருசா வளர்க்கிறதும் பெருசா 

66
00:04:09,310 --> 00:04:11,070
கொண்டு போறதும் எல்லாமே உங்க கைல 
தான் இருக்கு. 

67
00:04:11,230 --> 00:04:12,750
இதுல நான் ஜெயிக்கல நம்ம 
ஜெயிக்கிறோம். 

68
00:04:13,950 --> 00:04:15,950
நீங்க ஒவ்வொரு படத்த 
ஒவ்வொருத்தரும் பண்றது 

69
00:04:15,950 --> 00:04:19,750
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்றது. 
நீங்க இந்த ஒரு மிஷன் ல ஜாயின் 

70
00:04:19,750 --> 00:04:23,190
பண்ற மாதிரி இது என்ன மிஷன் னு 
கேட்டீங்கன்னா நம்மளுடைய 

71
00:04:23,190 --> 00:04:26,110
பாட்காஸ்ட் கேட்டுட்டு நிறைய 
நண்பர் அன்பிகள் அவங்க வாழ்க்கைல.

72
00:04:27,510 --> 00:04:31,310
நிறைய நிறைய மாற்றங்கள் 
நிகழ்வதாகவும் அவங்க வாழ்க்கைல 

73
00:04:31,310 --> 00:04:33,830
நிறைய மாற்றத்த உருவாக்குவதாகவும்
நம்புறாங்க. 

74
00:04:34,110 --> 00:04:37,110
நிறைய பேர் கேக்குறாங்க. 
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட 

75
00:04:37,110 --> 00:04:39,430
நண்பா நண்பிகள் நம்மள ஃபாலோ 
பண்றாங்க. 

76
00:04:39,870 --> 00:04:43,310
இது எல்லாமே எந்த ஒரு மானிட்டரி 
பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து 

77
00:04:43,310 --> 00:04:44,590
நம்ம ரன் பண்ணிட்டு இருக்கோம் 
ஏன்னா. 

78
00:04:45,870 --> 00:04:49,950
நம்ம பண்றது நல்ல விஷயம். 
இதுல மணிக்கு இடமே கிடையாது. 

79
00:04:50,670 --> 00:04:53,510
இத நான் உன்கிட்ட முன்னாடி சொன்ன 
மாதிரி எந்த ஒரு நேரத்துலயும் இத 

80
00:04:53,550 --> 00:04:56,590
மாதிரி மாத்தக்கூடிய சிச்சுவேஷன் 
வராது நினைக்கிறேன். 

81
00:04:57,270 --> 00:04:58,470
அதனால தான் அவங்ககிட்ட 
கேக்குறேன். 

82
00:04:58,470 --> 00:04:59,950
நீங்க கொடுக்கக்கூடிய சப்ஸ்கிரைப்
ஃபாலோ. 

83
00:05:01,140 --> 00:05:04,700
எனக்குள்ள உஞ்சி தள்ளும் 
தொடர்ந்து நிறைய நல்ல விஷயங்கள 

84
00:05:04,980 --> 00:05:07,260
லேர்ன் மன செய்யும். 
அது உங்களுக்கு ஷேர் பண்ண 

85
00:05:07,260 --> 00:05:10,990
செய்யும். 
எத்தனை பேரு புக் படிக்க டைம் 

86
00:05:10,990 --> 00:05:15,550
இல்ல இல்ல ஒரு நல்ல. 
பீச்ச கேக்குறதுக்கு தடவை இல்ல. 

87
00:05:16,510 --> 00:05:18,230
இந்த உலகத்துல அவ்ளோ 
டிஸ்ட்ராக்ஷன் இருக்கு. 

88
00:05:18,390 --> 00:05:20,830
அவ்ளோ சோசியல் மீடியா கன்டென்ட் 
இருக்கு எடுத்தாலே நம்மள 

89
00:05:20,830 --> 00:05:23,390
மூழ்கடிக்க செய்யக்கூடிய அளவுக்கு
அந்த அளவுக்கு டிஸ்ட் ஆக்ஷன் 

90
00:05:23,390 --> 00:05:25,790
இருக்கு. 
அதுல நம்ம வாழ்க்கை மாத்தி 

91
00:05:25,790 --> 00:05:28,670
அமைக்கணும் அப்படின்னு நினைச்சு 
கூட. 

92
00:05:29,750 --> 00:05:32,070
என் கூட பயணிக்கிற உங்களுக்கு ஒரு
மிகப்பெரிய நன்றி. 

93
00:05:34,860 --> 00:05:38,620
மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட் 
இது? 

94
00:05:38,620 --> 00:05:44,140
என்னுடைய பாஷன் உங்களுடைய ஆசையும்
கூட நம்மளுடைய ஆசை நம்ம கண்ணுக்கு

95
00:05:44,140 --> 00:05:47,580
தெரியாத நிறைய நண்பர் அன்பிகள் 
வாழ்க்கைல மாற்றத்தை உன் 

96
00:05:47,660 --> 00:05:52,020
கண்டிப்பா உருவாக்கணும் அதுதான் 
என்னுடைய கனவு கூட உங்களுடைய கனவு

97
00:05:52,540 --> 00:05:54,740
நினைக்கிறேன் உங்க வாழ்க்கை 
மாற்றி வைக்கணும் மத்தவங்க 

98
00:05:54,740 --> 00:05:57,530
வாழ்க்கையும். 
ஹெல்ப் பண்ணனும். 

99
00:05:59,910 --> 00:06:02,110
உங்களுடைய தாட்ஸ் உங்களுடைய 
கமெண்ட் உங்களுடைய ஃபீட்பேக் 

100
00:06:02,110 --> 00:06:04,870
எதுவா இருந்தாலும் ஆர் ஜே 
இன்ஸ்டாகிராம் காத்துக்கிட்டு 

101
00:06:04,870 --> 00:06:07,150
இருக்கேன். 
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் இந்த 

102
00:06:07,150 --> 00:06:08,470
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 
இருக்கு. 

103
00:06:08,470 --> 00:06:11,310
நீங்க அதுல. 
ஜாய்ன் பண்ணிக்கலாம். 

104
00:06:12,550 --> 00:06:14,350
நிறைய அப்டேட் உங்களுக்கு 
வந்துகிட்டே இருக்கும். 

105
00:06:16,550 --> 00:06:20,030
ஆல் ரைட் நம்ம இப்ப இந்த குட்டி 
ஸ்டோர் எபிசோட் குள்ள போயிடலாம். 

106
00:06:21,030 --> 00:06:26,030
முன்னாடி சொல்ற மாதிரி ஒரு வாரம் 
டிப்ஸ் ஒரு வாரம் மாத்தி மாத்தி 

107
00:06:26,030 --> 00:06:28,550
போயிட்டு இருப்போம். 
உண்மை தானே இந்த வாரம் குட்டி 

108
00:06:28,550 --> 00:06:31,550
ஸ்டோர் எபிசோட். 
சொன்ன மாதிரி வாழ்க்கை 

109
00:06:31,550 --> 00:06:33,190
எல்லாருக்கும் ஒரே மாதிரிப்பது 
கிடையாது. 

110
00:06:33,430 --> 00:06:36,110
ஆனா பெரும்பாலும் இருக்கு ஒரே 
மாதிரி தான் இருக்கும். 

111
00:06:36,110 --> 00:06:39,110
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா 
பிரச்சனைகள் அந்த பிரச்சனைகள் 

112
00:06:39,110 --> 00:06:42,510
வந்துட்டு தான் இருக்கும். 
சுத்தி சுத்தி நம்ம அடிப்பாங்க தல

113
00:06:42,550 --> 00:06:44,670
சுத்து நம்மளுக்கு என்ன 
பண்றதுன்னு தெரியாது. 

114
00:06:44,990 --> 00:06:48,710
அந்த நேரத்துல நம்ம விட்டு 
கொடுத்துவே கூடாது நெவர் நெவர் 

115
00:06:48,790 --> 00:06:51,550
எவர் கிவ் அப். 
விடா முயற்சி. 

116
00:06:52,790 --> 00:06:55,350
அது நமக்குள்ள இருக்கணும். 
அது உணர்த்தக்கூடிய ஒரு அழகான 

117
00:06:55,350 --> 00:07:00,070
ஸ்டோரி ஸ்டோரிய என் பண்ணும் 
பொழுது உங்களுக்கு புரிய வரும். 

118
00:07:01,780 --> 00:07:04,990
ஒரு கிராமம். 
அது கிராமத்துல ஒரு விவசாயி. 

119
00:07:05,790 --> 00:07:08,030
அவரு. 
ஒரு கழுதைய வளத்துக்கிட்டு 

120
00:07:08,030 --> 00:07:10,750
இருக்கிறாரு. 
ரொம்ப வருஷங்கள் அவர் கூடவே 

121
00:07:10,750 --> 00:07:14,160
இருந்திருக்கு. 
என்னாச்சு? 

122
00:07:14,760 --> 00:07:18,840
அவருடைய கிராமத்துல அந்த விவசாய 
நிலங்களுக்கு பக்கத்துல ஒரு கிணறு

123
00:07:18,840 --> 00:07:22,960
தோண்ட ஆரம்பிக்கிறாரு. 
நல்ல ஆலம் கிட்டத்தட்ட ஒரு 2030 

124
00:07:22,960 --> 00:07:24,760
அடியாலம் போயிட்டாரு. 
தண்ணி வரவே இல்ல. 

125
00:07:25,480 --> 00:07:27,720
அது மூன்றுக்கும் ஒரு காசு இல்ல. 
அப்படியே விட்டுறாரு. 

126
00:07:28,670 --> 00:07:31,830
அந்த நேரத்துல. 
இந்த கழுதை இருக்குல அவர் 

127
00:07:31,830 --> 00:07:34,990
வழக்குரை கழுத தெரியாம நடந்து 
போகும் போது தெரியாம. 

128
00:07:35,950 --> 00:07:38,550
அங்க தோண்டி வச்சிருந்த குழில 
விழுந்தது. 

129
00:07:40,470 --> 00:07:42,630
உன்னை அது கழுதைக்கி அவ்ளோ ஒரு 
பயம். 

130
00:07:42,830 --> 00:07:47,210
அவ்ளோ ஒரு. 
ஒரு பயணிக்கான ஒரு மொமென்ட் என்ன 

131
00:07:47,210 --> 00:07:51,050
பண்றதுன்னே தெரியல. 
பயங்கரமா கத்துது கதறுது அழுகுது.

132
00:07:52,310 --> 00:07:54,870
யோவ் யாராவது என்ன வந்து 
காப்பாத்திட மாட்டாங்களா இந்த 

133
00:07:54,870 --> 00:08:01,330
குழியிலிருந்து. 
அவரு ஆசையா வளத்த அந்த விவசாயமே 

134
00:08:01,330 --> 00:08:05,030
கூப்பிடுது. 
என்ன பண்ண தெரியலையே என்ன வந்து 

135
00:08:05,030 --> 00:08:06,590
யாராவது காப்பாத்துங்க அப்டின்னு 
சொல்லிட்டு. 

136
00:08:08,950 --> 00:08:13,430
அத பாக்குற ஃபார்மர் அந்த விவசாயி
சுத்தி சுத்தி பாக்குறாரு. 

137
00:08:13,430 --> 00:08:15,950
எங்கடா கருதியக்காரன் பாக்குறது 
கழுத சத்திர கவுண்டி கேக்குது 

138
00:08:16,630 --> 00:08:17,870
சவுண்ட் கேட்ட உடனே பக்கத்துல 
போறார். 

139
00:08:17,870 --> 00:08:20,630
அந்த குளியில் விழுந்துருக்கு 
அய்யய்யோ கீழ விழுந்துடுச்சு என்ன

140
00:08:20,630 --> 00:08:25,230
பண்றது தெரியலையே நம்மளே ஏற்கனவே.
காசு இல்லாம தோணும் இந்த 

141
00:08:25,230 --> 00:08:28,430
மூடுறதுக்கு வழி இல்ல. 
இது நேரத்துல இந்த கழுதை விரதம் 

142
00:08:28,430 --> 00:08:32,549
விழுந்துடுச்சு. 
காப்பாத்துறது இதையே இது வந்து 

143
00:08:32,549 --> 00:08:34,870
நம்ம சேவ் பண்ணனும்னா நம்ம நிறைய 
காசு செலவு பண்ணுமே. 

144
00:08:36,190 --> 00:08:38,789
என்ன பண்றது தெரியலையே அப்டின்ற 
மாதிரி அவர் யோசிக்கிறாரு. 

145
00:08:41,289 --> 00:08:44,850
சரி ஓகே. 
அந்த கழுதைய பத்தி யோசிக்கிறாரு. 

146
00:08:44,850 --> 00:08:46,730
நம்ம கிட்ட கிட்டத்தட்ட 1015 
வருஷமா இருக்கு. 

147
00:08:46,930 --> 00:08:49,410
வயசான கருத்து தானே இத காப்பாத்தி
என்ன பண்ண போறோம். 

148
00:08:51,400 --> 00:08:53,440
சரி இந்த குழியை மூட வேண்டியது 
இருக்கு. 

149
00:08:53,920 --> 00:08:56,950
நம்ம என்ன பண்ணலாம். 
மக்கள போயிட்டு கூப்பிட்டு. 

150
00:08:58,070 --> 00:08:59,550
இந்த கூடிய மூடுறதுக்கு ட்ரை 
பண்ணுவோம். 

151
00:09:00,510 --> 00:09:02,870
இத காப்பாத்துறோம்ன்ற நோக்கத்துல 
இந்த குழியும் மூடியெல்லாம் 

152
00:09:03,230 --> 00:09:06,230
அப்படின்னு ரொம்ப அறிவாளித்தனமா 
யோசிச்சு மனிதாபிமானமே இல்லாம 

153
00:09:07,390 --> 00:09:09,350
போய் பக்கத்துல எல்லா மக்களின் 
கூட்டி வராரு. 

154
00:09:10,230 --> 00:09:13,630
கூட்டி வந்து அவங்களால முடிஞ்ச 
அளவுக்கு மனம் எடுத்து உள்ள அந்த 

155
00:09:13,630 --> 00:09:18,500
குழிக்குள்ள எரியுறாங்க. 
அது டாக்கிக்கு அவ்ளோ பெரிய பயம்.

156
00:09:18,940 --> 00:09:21,940
என்னடா நம்மள காப்பாத்திலேயே 
காப்பாத்தாம எப்படி மண்ணள்ளி வாய்

157
00:09:21,940 --> 00:09:26,900
கொற்றாங்களே மேல அப்படின்ற மாதிரி
பயங்கர பயம் உயிர் பயம். 

158
00:09:28,070 --> 00:09:30,550
என்ன பண்றதுனே தெரியல. 
இவங்க எல்லாம் ஆனால் தூக்கி 

159
00:09:30,550 --> 00:09:36,060
போட்டுக்கிட்டே இருக்காங்க. 
ஆமா சொல்ற விவசாயி இத காப்பாத்த 

160
00:09:36,060 --> 00:09:37,380
முடியாது. 
அட்லீஸ்ட் மூடிருவோம். 

161
00:09:37,380 --> 00:09:39,500
நாளைக்கு யாரு மனசு இந்த மாதிரி 
மாட்டிற கூடாது. 

162
00:09:40,220 --> 00:09:42,700
அதனால இத கொண்டு வரலாம். 
அப்படியே புதைச்சுலாம். 

163
00:09:42,780 --> 00:09:46,900
அப்படின்ற மாதிரி சொல்றாரு 
மக்களும் சரி அதான ஓணர் அவனே 

164
00:09:46,900 --> 00:09:49,700
சொல்றேன்னு சொல்லிட்டு மணல தூக்கி
அவங்க இஷ்டத்துக்கு எரியுறாங்க 

165
00:09:50,420 --> 00:09:54,140
கல்லு மணல் எல்லாத்தையும். 
சடன் ஆ கொஞ்ச நேரத்துக்கு 

166
00:09:54,140 --> 00:09:56,140
அப்புறம் அவங்க எல்லாத்துக்கும் 
ஒரு பெரிய ஆச்சரியம். 

167
00:09:57,670 --> 00:10:00,790
என்னடா அது அப்படின்னு என்ன 
ஆச்சரியம்னா. 

168
00:10:02,230 --> 00:10:05,750
நிறைய நிறைய வந்து உள்ள போட்ட 
பின்னாடி. 

169
00:10:07,810 --> 00:10:12,520
கீழ எட்டி பாக்குறாங்க. 
அவங்க எல்லாரும் அப்படியே மிஸ் 

170
00:10:12,520 --> 00:10:16,190
பராசாயி அங்க நிக்கிறாங்க. 
அங்க நடந்த பாத்து. 

171
00:10:17,990 --> 00:10:22,670
அந்த கழுதை வயசான கழுதை ஒரு 
சூப்பரான மீசையான திங்க பண்ணிட்டு

172
00:10:22,670 --> 00:10:27,590
இருக்கு. 
மணல போட போட இது நல்லா உதறி 

173
00:10:27,590 --> 00:10:31,350
விட்டுட்டு அந்த மணல கீழ தள்ளி 
விட்டு அந்த மணலுக்கு மேல ஏறி 

174
00:10:31,350 --> 00:10:35,160
நிக்க ஆரம்பிக்குது. 
இருந்தாலும் இவங்க. 

175
00:10:36,430 --> 00:10:39,470
ஃபார்மர் அவங்க நெய்பர்ஸ் 
எல்லாருமே விவசாயி விவசாயி 

176
00:10:39,470 --> 00:10:42,470
பக்கத்துல எல்லாருமே தொடர்ந்து 
மணலையும், கற்களையும் தொடர்ந்து 

177
00:10:42,470 --> 00:10:44,990
எரிஞ்சுகிட்டே இருக்காங்க. 
அதுல இருந்து தப்பிச்சு தப்பிச்சு

178
00:10:44,990 --> 00:10:47,070
தப்பிச்சு நிறைய டவுட் னு 
சொல்லுவாங்க. 

179
00:10:48,230 --> 00:10:53,350
அதுல இருந்து. 
உதறி தள்ளிட்டு அது மேடையா? 

180
00:10:54,430 --> 00:10:58,790
மாத்தி உருவப்படுத்தி அது மேல ஏற 
ஆரம்பிக்குது. 

181
00:11:00,570 --> 00:11:04,630
கொஞ்ச நேரத்துக்கு பாத்தீங்கன்னா.
எல்லாரும் ரொம்ப ஆச்சரியப்படுற 

182
00:11:04,630 --> 00:11:06,790
அளவுக்கு. 
அந்த கழுத. 

183
00:11:07,790 --> 00:11:10,430
மேல ஏறி. 
வெளில வந்துடுது. 

184
00:11:12,030 --> 00:11:14,630
இவங்களெல்லாம் ஒரே ஆச்சரியம். 
அது விவசாயிக்கு. 

185
00:11:15,670 --> 00:11:20,110
மனசு ரொம்ப கஷ்டமாயி போச்சு. 
என்னடா நம்ம கூட இவ்ளோ நாள் 

186
00:11:20,110 --> 00:11:23,270
உழைச்சது நம்ம கூட இருந்தது. 
அதுக்கு நம்ம ஹெல்ப் பண்ண முடியல.

187
00:11:24,230 --> 00:11:27,310
ஆனா அது ரொம்ப அறிவாளித்தனமா 
யோசிச்சு இத யூஸ் பண்ணி வெளில 

188
00:11:27,310 --> 00:11:30,830
வந்துருச்சு. 
கழுதையும் வேமா கண்ண மூடிக்கிட்டு

189
00:11:30,830 --> 00:11:36,040
ஓட ஆரம்பிச்சிருச்சு அவர விட்டு. 
சூப்பரான கதில. 

190
00:11:37,710 --> 00:11:42,110
என்ன மாறனு நினைக்கிறீங்க. 
லைஃப் இஸ் கோயிங் டூ சவால் யூ ஆல்

191
00:11:42,110 --> 00:11:47,120
கைன்ட் ஆஃப் டர்ட்ஸ் டூ. 
நாட் கெட் புக் டவுன் வீ கேன் 

192
00:11:47,120 --> 00:11:51,400
கெட் அவுட் டீப்ஸ் வாஸ், பை நாட்,
ஸ்டாப்பிங் பட் பை நெவர் கிவிங் 

193
00:11:51,400 --> 00:11:52,920
அப் சைக்கிட் ஆஃப் அண்ட் டேக் 
ஸ்டெப். 

194
00:11:54,280 --> 00:11:57,120
சூப்பரான கருத்து நம்மளும் இந்த 
மாதிரி தான். 

195
00:11:57,200 --> 00:12:00,280
வாழ்க்கைல நிறைய நேரங்கள்ல 
மாட்டிக்கும் பிரச்சனைகள். 

196
00:12:01,510 --> 00:12:06,470
இல்ல துரோகம் இல்ல பொறாமை இல்ல 
நம்ம வேணும்னே கீழ தள்ளக்கூடிய 

197
00:12:06,470 --> 00:12:12,320
மனிதர்கள் இந்த மாதிரி நிறைய. 
நம்ம அதுக்கெல்லாம் பயந்துட்டு அத

198
00:12:12,320 --> 00:12:15,280
நோக்கி. 
அஃபெக்ட் ஆகி. 

199
00:12:16,590 --> 00:12:19,670
படுத்து தோத்திர கூடாதுங்க. 
எல்லாத்தையும் இந்த கழுதை என்ன 

200
00:12:19,670 --> 00:12:23,110
பண்ணுச்சு. 
தட்டி தூக்கி போட்டுட்டு. 

201
00:12:24,110 --> 00:12:25,990
அதையே படிக்கலாம். 
யூஸ் பண்ணி மேல வரணும் 

202
00:12:26,510 --> 00:12:31,030
அவமானங்கள், தோல்விகள், 
பிரச்சனைகள், துரோகங்கள் 

203
00:12:31,590 --> 00:12:34,310
எல்லாத்தையுமே நம்ம படிக்க 
இருக்கலாம் மாத்தணும். 

204
00:12:35,900 --> 00:12:39,780
விட்டவே கூடாது நெவர் எவர் கிவ் 
அப் என யூ ஆர் யூனிக் 

205
00:12:40,740 --> 00:12:45,020
ஒவ்வொருத்தரும் யூனிக் அத 
மறந்துடவே கூடாது அப்படின்றது 

206
00:12:45,140 --> 00:12:47,540
மனசுல ரொம்ப ஆழமானுங்க 
நினைச்சுக்கணும். 

207
00:12:49,380 --> 00:12:51,430
பண்ணி பாருங்க. 
கண்டிப்பா. 

208
00:12:52,990 --> 00:12:57,630
எவ்ளோ பெரிய சோதனைகளையும் கடந்து 
சாதனைகள் படிக்கக்கூடிய சக்தி 

209
00:12:57,630 --> 00:13:00,550
நமக்கு கிடைக்கும். 
இது அருமையான கருத்த. 

210
00:13:01,230 --> 00:13:03,470
உங்களால உணர முடியுதா? 
என்னால உணர முடியுது. 

211
00:13:05,020 --> 00:13:08,380
யாரோ ஒருத்தன் சின்ன கருத்த நம்ம 
மேல. 

212
00:13:09,360 --> 00:13:10,920
பாத்து ஏதோ ஒரு வார்த்தை 
சொல்லிட்டான். 

213
00:13:10,920 --> 00:13:13,440
அதுக்காகவும் எப்பவுமே நம்ம 
சுத்தி இருக்குறவங்களோட வேலை 

214
00:13:13,440 --> 00:13:14,760
ஸ்டேஷன் எதிர்பார்த்துட்டு 
இருப்போம். 

215
00:13:15,160 --> 00:13:17,400
அது எல்லா நேரங்களையும் ஒர்க் 
அவுட் ஆகாது. 

216
00:13:18,040 --> 00:13:19,680
எல்லா நேரத்திலும் அது கரெக்ட் ம்
கிடையாது. 

217
00:13:21,360 --> 00:13:24,560
நம்ம நமக்காக வாழனும் நமக்கு 
புடிச்ச மாதிரி வாழணும் எந்த 

218
00:13:24,560 --> 00:13:27,830
நேரத்திலுமே. 
அவங்க நினைப்பாங்களோ இவங்க 

219
00:13:27,830 --> 00:13:31,030
நினைப்பாங்களோ இது கரெக்ட் ஆ அது 
கரெக்ட் ஆ அப்படின்ற மாதிரி 

220
00:13:31,430 --> 00:13:33,150
வேலிடேஷன் பண்ணிக்கிட்டு இருக்க 
கூடாதுங்க. 

221
00:13:33,350 --> 00:13:39,740
அது எப்பவுமே நல்லது கிடையாது. 
அத விட்டுட்டு தாண்டி வெளில 

222
00:13:39,740 --> 00:13:42,590
வாங்க. 
எவ்ளோ பிரச்சனை எவ்ளோ சோதனை 

223
00:13:42,590 --> 00:13:46,430
இருந்தாலும் அத படிக்க இருக்கலாம்
மாத்துங்க அப்படின்ற அழகான 

224
00:13:46,430 --> 00:13:47,990
கருத்து அந்த கதை விட்டு போயிட்டு
இருக்கு. 

225
00:13:48,710 --> 00:13:51,390
நீங்க என்ன சொல்றீங்க உங்களுக்கு 
அடுத்த வணக்கம் ஆர் ஜீ மனம் 

226
00:13:51,390 --> 00:13:54,800
அண்டர் ஸ்கோர் இன்ஸ்டாகிராம். 
ஆர்வமா காத்துகிட்டு இருக்கேன். 

227
00:13:57,800 --> 00:14:01,320
உங்களுடைய சப்ஸ்கிரைப் அந்த ஃபாலோ
அந்த அருமையான விஷயத்த நீங்க இந்த

228
00:14:01,320 --> 00:14:06,440
பாட்காஸ்ட் பண்ணுங்க. 
தம்பி உங்களுடைய. 

229
00:14:06,600 --> 00:14:13,270
நிறைய நண்பர் நீச்சடைவதற்கான. 
சக்தி கொடுக்கும். 

230
00:14:15,890 --> 00:14:18,690
உங்களோட ஃபீட்பேக் உங்களுக்கு 
உங்களுடைய தாட்ஸ் எல்லாமே 

231
00:14:18,690 --> 00:14:22,690
வாட்ஸ்அப் சேனலுக்கு இருக்கு. 
டிஸ்கிரிப்ஷன் நீங்க ஜாயின் 

232
00:14:22,690 --> 00:14:25,250
பண்ணிக்கலாம். 
ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க. 

233
00:14:26,550 --> 00:14:29,390
ரைட். 
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

234
00:14:29,510 --> 00:14:30,790
எபிசோட் உங்களுக்கு 
சந்திக்கிறேன். 

235
00:14:31,750 --> 00:14:34,350
அது வரைக்கும் உங்களுக்கு 
பிடிப்பது உங்கள் ஆர் ஜே மனம் 

236
00:14:34,790 --> 00:14:37,030
நீங்க இருக்கீங்க. 
ஆர் ஜீ மனம் தமிழ் செல்ஃப் 

237
00:14:37,070 --> 00:14:40,190
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

238
00:14:40,390 --> 00:14:43,830
நம்பிக்கை. 
நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மனு.

239
00:14:44,710 --> 00:14:49,470
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சந்தோசமா சிறப்பா செம்மையா 

240
00:14:49,710 --> 00:14:54,710
அமைவதற்கு வாழ்த்துக்கள். 
ஆல் ரைட் கேர் நண்பா. 

241
00:14:55,590 --> 00:14:58,430
நண்பி. 
என்ன சரியா இருங்க. 

242
00:14:59,150 --> 00:15:03,870
எல்லாமே உங்களுக்கு புடிச்ச 
மாதிரி வாழ்க்கை சூப்பரா செம்மையா

243
00:15:03,870 --> 00:15:08,720
அமையும் சந்தேகமே கிடையாது. 
பை பாய் டேக். 

244
00:15:18,620 --> 00:15:20,820
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற. 

245
00:15:20,900 --> 00:15:23,860
போதிலும் வலித்துணை. 
போலவே என் குரலுடன் தோன்றுவேன் 

246
00:15:24,100 --> 00:15:25,540
நீங்க கேட்டு. 
இருக்கீங்க. 

247
00:15:26,300 --> 00:15:29,020
ஆட்சி மனு. 
தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட். 

248
00:15:29,260 --> 00:15:31,940
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது. 
உங்களோட நம்பிக்கை. 

249
00:15:35,340 --> 00:15:37,620
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

