1
00:00:07,840 --> 00:00:11,920
நம்ம எல்லாத்துக்குமே ஒரு 
எப்பவுமே ஒரு சந்தோஷமான வாழ்க்கை 

2
00:00:11,920 --> 00:00:14,480
அமையணும். 
அப்படின்னு தான் எல்லாரும் ஒரு 

3
00:00:14,520 --> 00:00:16,040
ஓட்டத்த எடுத்துக்கிட்டு 
இருக்கோம். 

4
00:00:17,150 --> 00:00:20,230
நிறைய நேரங்கள்ல நம்ம நினைச்சது 
நடக்குமா நடக்காதா? 

5
00:00:20,230 --> 00:00:22,750
அப்படின்ற ஒரு எதிர்பார்ப்புடைய 
வாழ்க்கை கடந்துகிட்டு இருக்கும்.

6
00:00:23,110 --> 00:00:26,590
ஆனா வாழ்க்கைன்றது ஒரு ஜானி. 
அது ஒரு டெஸ்டினேஷன் கிடையாது. 

7
00:00:26,710 --> 00:00:28,590
அப்படின்றத நம்ம தெளிவா 
புரிஞ்சுக்கணும். 

8
00:00:29,670 --> 00:00:34,110
எல்லா பேரும் நிறைய பேரு இந்த ஒரு
மெட்டீரியல் லைஃப் ல நம்ம சுத்தி 

9
00:00:34,110 --> 00:00:35,790
இருக்கிறது. 
நம்ம சுத்தி இருக்குற மக்கள் 

10
00:00:35,790 --> 00:00:40,910
சுத்தி இருக்க இடம் சுத்தி இருக்க
ஃபேம் மணி இதெல்லாம் தான் நம்ம 

11
00:00:40,910 --> 00:00:42,390
வாழ்க்கைய நகர்த்திக்கிட்டு 
இருக்கு. 

12
00:00:42,390 --> 00:00:44,870
அப்படின்ற ஒரு நம்பிக்கையோட 
ஓடிட்டு இருப்பாங்க. 

13
00:00:45,230 --> 00:00:49,470
ஆனா அது உண்மை கிடையாது. 
அதை தாண்டி உங்க மனசுக்குள்ள 

14
00:00:49,470 --> 00:00:53,190
நீங்க என்னவா நினைக்கிறீங்க? 
நீங்க என்னவா பீல் பண்றீங்க? 

15
00:00:53,270 --> 00:00:56,190
அப்படின்றத பொறுத்து தான் உங்க 
வாழ்க்கையும் அமைய ஆரம்பிக்கும். 

16
00:00:56,270 --> 00:00:57,870
இதுல எந்த ஒரு டவுட்டுமே 
கிடையாது. 

17
00:00:58,950 --> 00:01:02,310
சோ அப்படி இருக்கும் பொழுது 
எப்பவுமே வாழ்க்கை நேர்கோட்டில் 

18
00:01:02,310 --> 00:01:04,069
இருக்கணும். 
சந்தோசமா இருக்கணும். 

19
00:01:04,069 --> 00:01:08,110
அப்படின்ற ஆசை எல்லாருக்குமே இங்க
பிறந்த எல்லாருக்குமே இருக்கணும்.

20
00:01:08,470 --> 00:01:10,830
பிரச்சனைகள் வரவே கூடாது 
அப்படின்னு தான் நம்ம நினைப்போம்.

21
00:01:11,390 --> 00:01:15,390
அப்படி இருக்கும்போது நம்மளுடைய 
ஹேபிட்ஸ் நாளையே நம்மளுடைய 

22
00:01:15,390 --> 00:01:20,670
அடிக்ஷன்ஸ் நாளையே. 
நம்ம பெஸ்ட் இல்ல அப்படின்னு 

23
00:01:20,670 --> 00:01:24,110
சொல்லக்கூடிய ஒரு வாய்ப்புகள் 
அதிகமா இருக்கக்கூடிய கேரக்டர்ஸ் 

24
00:01:24,110 --> 00:01:26,950
இருக்கு. 
இதெல்லாம் நம்ம பண்ணனும்னா நீ 

25
00:01:26,950 --> 00:01:30,030
கரெக்ட் கிடையாது. 
நீ பெஸ்ட் கிடையாது. 

26
00:01:30,430 --> 00:01:33,230
நீ பெஸ்ட் ஆவே இருந்தாலும் இப்ப 
நீ பெஸ்ட் கிடையாது. 

27
00:01:33,990 --> 00:01:37,510
நீ உன்னத்துக்கு மேல இல்ல. 
அப்படின்ற அளவுக்கு கூட 

28
00:01:37,590 --> 00:01:40,790
தள்ளக்கூடிய. 
இந்த ஒரு நயன் அடிக்ஷன் இருக்கு. 

29
00:01:42,590 --> 00:01:45,270
அது என்னவா இருக்கும் அந்த நயன் 
அடிக்ஷன்ஸ். 

30
00:01:46,710 --> 00:01:50,230
நம்ம வாழ்க்கையைவே சீரழிக்குது 
நம்ம வாழ்க்கையேவே ரொம்ப. 

31
00:01:52,120 --> 00:01:54,680
அதிபாதாளத்துக்கு தள்ளிருது 
அப்படி தான் சொல்லலாம். 

32
00:01:55,400 --> 00:01:57,160
அப்போ அந்த நயன் அடிக்ஷன்ஸ் 
என்னென்ன? 

33
00:01:57,760 --> 00:02:02,280
நம்ம எப்படி அத ஸ்டாப் பண்ணி 
நம்மளுடைய பெஸ்ட் பெஸ்ட் லைஃப் 

34
00:02:02,880 --> 00:02:07,120
திருப்பி கெய்ன் பண்றது. 
இததான் இந்த எபிசோட் ல நீங்க 

35
00:02:07,120 --> 00:02:09,560
தொடர்ந்து கேட்க போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

36
00:02:13,510 --> 00:02:16,870
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

37
00:02:17,110 --> 00:02:21,670
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

38
00:02:22,110 --> 00:02:25,790
தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

39
00:02:26,390 --> 00:02:32,350
உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

40
00:02:32,350 --> 00:02:37,960
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

41
00:02:38,000 --> 00:02:40,280
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

42
00:02:40,280 --> 00:02:42,750
இருக்கீங்க. 
சோ இந்த வாரம். 

43
00:02:42,990 --> 00:02:45,430
கொஞ்சம் தள்ளிப்போனது இல்ல. 
ரொம்பவே லேட் ஆயிடுச்சு 

44
00:02:45,430 --> 00:02:48,150
நினைக்கிறேன். 
உங்கள மீட் பண்றதுக்கு இப்ப என்ன 

45
00:02:48,150 --> 00:02:49,230
கார்டு பண்ணும். 
போது கூட. 

46
00:02:49,830 --> 00:02:51,710
என்னோட உடம்பு சரியில்ல. 
இந்த வாய்ஸ் நீங்க 

47
00:02:51,710 --> 00:02:53,070
கண்டுபிடிச்சிருப்பீங்க 
நினைக்கிறேன். 

48
00:02:53,550 --> 00:02:58,310
வாய்ஸ் கரெக்ட் ஆ வரல. 
அகைன் அஸ் யூசுவல் எல்லாருக்கும் 

49
00:02:58,310 --> 00:02:59,750
வராது. 
காய்ச்சல் ஃபீவர். 

50
00:02:59,750 --> 00:03:02,110
இந்த மாதிரி. 
அடுத்தடுத்து நம்ம போட்டு புரட்டி

51
00:03:02,110 --> 00:03:05,630
எடுத்துட்டு இருக்கு. 
உடம்பு சரி இல்லன்னா கூட கொஞ்சம் 

52
00:03:05,630 --> 00:03:07,150
லேட் ஆயிடுச்சு. 
இருந்தாலும் பண்ணிரணும் 

53
00:03:07,230 --> 00:03:09,510
மனசுக்குள்ள. 
ரொம்ப கஷ்டமாவும். 

54
00:03:09,510 --> 00:03:12,870
வேதனையாவும் இருந்துச்சு. 
ஏன்னா நண்பர் அன்பிகள் நிறைய பேர்

55
00:03:12,870 --> 00:03:15,430
வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. 
ஏன் இந்த வாரம் எபிசோட் நான் வல்ல

56
00:03:15,510 --> 00:03:19,830
அப்படின்னு சில பேரு கேட்டாங்க. 
உங்களுக்காக நான் பண்ணனும் 

57
00:03:19,870 --> 00:03:22,110
அப்டின்னு ஆசைப்பட்டேன். 
எது நடந்தாலும் நான் முன்னாடி 

58
00:03:22,110 --> 00:03:26,790
உங்ககிட்ட சொன்ன மாதிரி எது 
நடந்தாலும் என்ன நடந்தாலும் இந்த 

59
00:03:26,990 --> 00:03:28,470
பாட்காஸ்ட். 
எப்பவுமே. 

60
00:03:28,470 --> 00:03:30,910
உங்களுக்காக வந்துகிட்டே 
இருக்கும் பிளே. 

61
00:03:30,910 --> 00:03:33,710
ஆகிட்டே இருக்கும். 
எந்த ஒரு அட்வர்டைஸ் மட்டும் 

62
00:03:33,710 --> 00:03:38,590
இல்லாம. 
முழுக்க முழுக்க உங்களுக்காக இத 

63
00:03:38,590 --> 00:03:40,950
ஃப்ரீ யா ரன் பண்ணனும் 
அப்படின்றது தான் என்னோட ஆசை 

64
00:03:41,430 --> 00:03:44,350
என்னுடைய வாழ்க்கையோட பலனாவும் 
இதை எதிர்பார்க்கிறேன். 

65
00:03:45,110 --> 00:03:47,670
எப்பவுமே மணி என்னமு நோக்கி 
ஓடக்கூடாது. 

66
00:03:47,710 --> 00:03:51,310
மணி இதுல வர்ற மணி தேவையில்ல 
அப்படின்னு நான் 

67
00:03:51,310 --> 00:03:54,790
முடிவெடுத்ததுனாலயும் இது. 
நம்மளுக்கு ஒரு பேஷனேட் 

68
00:03:54,790 --> 00:03:58,350
வாலன்டியரிங் தான். 
அப்படின்றத மனசுல நல்லாவே நான் 

69
00:03:58,350 --> 00:04:03,430
போத்திக்கிட்டது நாளையும் இதுல 
எந்த ஒரு ஆடிஷனும் ஆடும் ஓடவே 

70
00:04:03,510 --> 00:04:06,230
ஓடாது. 
அப்படின்றத நான் ரொம்ப ஸ்ட்ராங் 

71
00:04:06,230 --> 00:04:09,070
ஆவே சொல்லுகிறேன். 
எப்பவுமே அது நடக்காது. 

72
00:04:09,190 --> 00:04:10,830
அப்படின்றதையும் நான் டீ கேர் 
பண்ணிக்கிறேன். 

73
00:04:11,550 --> 00:04:15,150
அதுக்கு நீங்க எனக்கு ஒரு சின்ன 
ஃபீவர் பண்ண வேண்டியது இருக்கு. 

74
00:04:15,830 --> 00:04:18,390
நீங்க இந்த பாட்காஸ்ட் 
பிளாட்பார்ம் பண்ணாலும் மறக்காம 

75
00:04:18,390 --> 00:04:21,670
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுவேன். 
அன்பி அது மட்டும் இல்லாம 

76
00:04:21,670 --> 00:04:24,110
உங்களுடைய ஃபைவ் ரேட்டிங்ஸ் 
ஆப்பிள் ஸ்பாட்டிஃபை குடுத்துட்டே

77
00:04:24,110 --> 00:04:25,390
இருங்க. 
இது எதுக்கு? 

78
00:04:25,390 --> 00:04:29,750
உனக்கு அப்படி நீங்க கேட்கலாம். 
நம்ம நிறைய மக்கள் ரீச் அடையணும்.

79
00:04:29,790 --> 00:04:32,790
இப்ப நமக்கு கிடைச்ச ஒரு நல்ல 
விஷயம் எல்லாருக்குமே 

80
00:04:32,910 --> 00:04:34,070
கிடைக்கணும். 
அப்படின்ற. 

81
00:04:35,230 --> 00:04:38,310
ஒரு ஆசை இருக்கு. 
அந்த ஆசை என்னன்னா 

82
00:04:38,430 --> 00:04:41,270
மத்தவங்களுக்கும் இதை கொண்டடைய 
சென்றடைய செய்யணும். 

83
00:04:41,630 --> 00:04:44,230
அப்போ நிறைய மக்கள் ரீச் 
அடையணும்னா அல்காரிதம் ஒன்னு 

84
00:04:44,230 --> 00:04:46,230
இருக்கு. 
அது என்ன பண்ணனும்னா யாருக்கு 

85
00:04:46,230 --> 00:04:48,830
நிறைய ஃபாலோஸ் இருக்காங்க? 
யாருக்கு நிறைய பேர் பண்றாங்க. 

86
00:04:48,830 --> 00:04:52,510
யாரோட பாட்காஸ்ட் எபிசோட் நிறைய 
பேர் ஷேர் பண்றாங்களோ அத 

87
00:04:52,550 --> 00:04:55,310
எடுத்துக் கொண்டு செல்லும். 
அப்போ அந்த அல்காரிதம்க்கு பதில் 

88
00:04:55,310 --> 00:04:57,110
சொல்றதுக்காக தான் உங்ககிட்ட 
கேக்குறேன். 

89
00:04:57,670 --> 00:05:00,750
கெஞ்சி கேக்குறேன் ப்ளீஸ் டு த 
நீட் ஃபுல் உங்களுக்கு லைக் 

90
00:05:00,910 --> 00:05:03,470
பண்ணிங்க அப்டினா அது மட்டும் 
இல்லாம. 

91
00:05:05,400 --> 00:05:08,080
ஃபர்ஸ்ட் டைம் நம்மளுடைய எபிசோடை 
லிஷன் பண்றீங்க அப்டினா. 

92
00:05:09,110 --> 00:05:11,990
வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் ஜே மனோ 
தமிழ்செல்ஃப் மோட்டிவேஷனல் 

93
00:05:11,990 --> 00:05:15,990
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 
ஃபேமிலி உங்களுக்காக 280 க்கு 

94
00:05:15,990 --> 00:05:20,270
மேற்பட்ட எபிசோட் நிறைய யூஸ்ஃபுல்
உங்களுக்கு காத்துகிட்டு இருக்கு.

95
00:05:20,270 --> 00:05:23,310
உங்க வாழ்க்கைய மாத்தணும்னு 
நினைச்சு கேட்டு இருக்க எல்லா 

96
00:05:23,310 --> 00:05:25,870
பேருமே எ கிரேட் பீப்பிள் 
அப்டின்னு சொல்லுவேன். 

97
00:05:26,310 --> 00:05:31,350
ஏன்னா எவ்ளோ பயங்கரமான டிஃபரென்ட்
டிஸ்ட் ஆக்ஷன்ஸ் இருந்தாலும் அதை 

98
00:05:31,470 --> 00:05:35,310
தூக்கி எறிஞ்சிட்டு. 
கூட வந்து இத கேட்டுக்கிட்டு 

99
00:05:35,310 --> 00:05:38,030
இருக்க உங்களுக்கு உங்க 
வாழ்க்கையை மாத்தி வைக்கக்கூடிய 

100
00:05:38,030 --> 00:05:40,230
சக்தியும் வரப்போகுது வந்துட்டு 
இருக்கு. 

101
00:05:40,230 --> 00:05:43,070
அப்படின்றத நான் ரொம்ப ஆனித்தரமா 
சொல்லுவேன். 

102
00:05:43,630 --> 00:05:47,990
சோ அடுத்து பாத்தீங்கன்னா 
வாழ்க்கை எப்பவுமே சிறந்ததா 

103
00:05:47,990 --> 00:05:50,990
அமையணும் நாலு பேருக்கு நல்லது 
பண்ணனும் நல்ல வாழ்க்கையை 

104
00:05:51,510 --> 00:05:53,310
உருவாக்கணும். 
அப்படின்ற மாதிரி பல. 

105
00:05:53,910 --> 00:05:57,790
பல நிறைய கருத்துக்களுடன் 
வாழ்க்கையை ஓட்டிட்டு இருப்போம். 

106
00:05:58,190 --> 00:06:04,350
அப்போ அந்த மாதிரியான நேரங்கள்ல 
நம்ம இந்த மாதிரியான கேரக்டர் 

107
00:06:04,350 --> 00:06:06,590
மூவ் பண்ணனும். 
என்னப்பா அந்த மாதிரி இந்த மாதிரி

108
00:06:06,590 --> 00:06:08,750
எந்த மாதிரி சொல்ல வர்ற அப்டின்னு
கேக்குறீங்க. 

109
00:06:11,020 --> 00:06:15,580
தொண்ட வரவிம்புது விடக் கூடாது. 
பண்ணிரணும் சோ நாய் அடிக்ஷன்ஸ் யு

110
00:06:15,580 --> 00:06:18,300
மஸ்ட் பிரேக் டூ பிகம், யுவர் 
பர்ஸ் ஆஃப் ஃபர்ஸ்ட் ஒன் 

111
00:06:18,300 --> 00:06:21,620
பாத்தீங்கன்னா, கம்ப்பேர்ரிசன் 
ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் இத 

112
00:06:21,620 --> 00:06:25,060
மட்டும் பண்ணிடவே கூடாது. 
கம்பேரிஷன் பண்ணும்போது நம்மள 

113
00:06:25,060 --> 00:06:27,380
அறியாமலே நம்ம கோலனம் 
மறந்துருவோம். 

114
00:06:27,420 --> 00:06:29,140
மத்தவங்களோட நம்ம கூட 
நினைச்சுக்குவோம். 

115
00:06:29,710 --> 00:06:34,110
சோ கம்ப்ளீட்டா ஒரு டிஸ்ஸிபிகேஷன்
நம்ம லைஃப் ல வர ஆரம்பிச்சிடும். 

116
00:06:34,590 --> 00:06:38,190
அது மாதிரி ஒரு நிறைவான வாழ்க்கை 
நமக்கு அமையாது. 

117
00:06:38,230 --> 00:06:40,070
அடுத்தவங்கள பாத்து பாத்து இவங்க 
எப்படி பண்றாங்க? 

118
00:06:40,070 --> 00:06:42,670
அவங்க எப்படி பண்றாங்க இவங்கள 
நம்ம இருப்போம் அவங்களுக்கு 

119
00:06:42,670 --> 00:06:44,150
முடிவு நடக்குது. 
நமக்கு எப்படி நடக்கல அந்த 

120
00:06:44,150 --> 00:06:47,430
கம்பேரிஷன் மட்டும் கூடவே 
கூடாதுங்க சோ சிம்பில் பிராக்டிஸ்

121
00:06:47,430 --> 00:06:50,390
உங்களுடைய மார்னிங் ஈவினிங் ல 
உங்களுக்கு கிடைச்ச லைஃப் 

122
00:06:50,390 --> 00:06:53,910
நினைச்சு சந்தோஷப்பட்டு பாருங்க. 
கம்பேரிஷன் குறைய ஆரம்பிக்கும் 

123
00:06:54,270 --> 00:06:57,430
இந்த நம்பர் டூ பாத்தீங்கன்னா 
கம்ஃபோர்ட்சோன் சோ கம்ஃபோர்ட்சோன்

124
00:06:57,430 --> 00:06:59,150
லயே இருக்க தான் நிறைய பேர் 
ஆசைப்படுவோம். 

125
00:06:59,510 --> 00:07:01,470
நம்ம நம்ம பாட்டுக்கு இருந்துட்டு
போயிடுவோம். 

126
00:07:01,470 --> 00:07:04,750
அப்படின்னு தான் சோ நம்ம ஒன்னும் 
பெருசா ஜம்ப் ஆஃப் பண்ண தேவையில்ல

127
00:07:04,830 --> 00:07:09,790
பட் ஆனா நம்மள நம்ம புஷ் பண்ணி 11
சின்ன ரிஸ்க் எடுக்கலாம். 

128
00:07:09,790 --> 00:07:11,750
ஒரு கால்குலேட்டர் ரிஸ்க் 
எடுக்கலாம் எடுத்து நம்ம 

129
00:07:11,750 --> 00:07:14,750
வாழ்க்கையை மாத்தி வைக்கலாம். 
ரிஸ்க் எடுக்கலாம் கூட சாப்பிட 

130
00:07:14,750 --> 00:07:16,910
முடியாது. 
அப்படின்ற டயலாக் மாதிரி தான் 

131
00:07:16,950 --> 00:07:21,150
இதுவும் அப்போ நம்ம ரிஸ்க் 
எடுக்கணும் உடைச்சு வெளில வரணும் 

132
00:07:21,150 --> 00:07:23,390
ஒரு புதிய விஷயத்தை 
கத்துக்கணும்னா வெளில வந்து 

133
00:07:23,390 --> 00:07:26,190
ஆகணும் ஒரு புதிய முயற்சி 
எடுக்குறதுக்கும் நம்ம ரிஸ்க் 

134
00:07:26,190 --> 00:07:28,710
எடுத்து ஆகணும். 
யூஸ் 80 பைவ் பெர்ஸண்டஜ் ரூல் 

135
00:07:28,750 --> 00:07:33,830
லேர்னிங் ஆப்டிமா கெட் திங்ஸ் 
ரைட் அபௌட் டைம் சோ இந்த எயிட்டி 

136
00:07:33,830 --> 00:07:35,710
பைவ் பெர்ஸண்டஜ் ரூ ல வந்து நீங்க
ஃபாலோ பண்ணலாம். 

137
00:07:36,670 --> 00:07:39,910
அடுத்து நெக்ஸ்ட் பாத்தீங்கன்னா 
குட்டிங் ஒன்லி, வேற வே டு, 

138
00:07:39,910 --> 00:07:43,630
கேரண்டி ஃபெயிலியர்ஸ் குவிட், 
அவங்க ஃபெய்லியர் ன்றது கிடையவே 

139
00:07:43,630 --> 00:07:45,310
கிடையாதுங்க. 
நம்ம க்விட் பண்ற வரைக்கும் 

140
00:07:45,310 --> 00:07:46,950
தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு 
இருக்கணும். 

141
00:07:47,270 --> 00:07:49,950
எப்ப வரைக்கும் முயற்சி பண்ண 
முடியுமோ அப்ப வரைக்கும் முயற்சி 

142
00:07:49,950 --> 00:07:51,430
பண்ணுவோம். 
அதுதான் நான் பண்ணிட்டு 

143
00:07:51,430 --> 00:07:52,790
இருக்கேன். 
க்விட் பண்ணனும் எப்பவுமே 

144
00:07:52,830 --> 00:07:55,710
ஆசைப்பட்டது கிடையாது. 
இப்பலாம் முடியுமோ எப்படிலாம் 

145
00:07:55,710 --> 00:07:58,350
முடியுமோ கன்டின்யூஸ் ஆ பண்ணிட்டு
தான் இருப்பேன். 

146
00:07:58,350 --> 00:08:01,310
சோ சிம்ப்ளி டே இந்த கேம் லாங் 
வூட் யு கெட் மோஸ்ட் ஆஃப் தி 

147
00:08:01,310 --> 00:08:05,590
பீப்பிள். 
ஸ்கேன் பண்ணும் 11 விஷயத்தை நீங்க

148
00:08:05,590 --> 00:08:06,910
தொடர்ந்து பண்ணிக்கிட்டு 
இருக்கீங்க. 

149
00:08:06,910 --> 00:08:08,870
நிறைய லேர்ன் பண்ணுங்க 
மாத்திக்கிட்டே இருப்பீங்க. 

150
00:08:08,870 --> 00:08:11,110
உங்கள நீங்க ஒரு எக்ஸ்போர்ட் ஆ 
பார்ப்பீங்க. 

151
00:08:11,430 --> 00:08:15,230
அப்போ நீங்க தோத்துக்கிட்டே 
இருந்தா கூட அந்த ஃபீல்ட் ல அந்த 

152
00:08:15,230 --> 00:08:18,150
ஒரு விஷயத்துல நீங்க தொடர்ந்து 
பண்ணும் போது நீங்க மத்த 

153
00:08:18,150 --> 00:08:19,830
எல்லாத்தவிட நீங்க எக்ஸ்பர்ட் 
ஆவீங்க. 

154
00:08:19,910 --> 00:08:22,990
அப்ப கண்டிப்பா வெற்றி உங்கள தேடி
வர ஆரம்பிக்கும். 

155
00:08:23,030 --> 00:08:24,150
அது எந்த ஒரு சந்தேகமும் 
கிடையாது. 

156
00:08:24,910 --> 00:08:27,390
சோ இத பண்ணலாமே? 
கமிட் டு சம்திங் கிவ் யுவர் 

157
00:08:27,390 --> 00:08:32,590
ஃப்ரெண்ட் 100 தே கெட் டு கீப் 
தமணி சோ இந்த மாதிரி கூட ஒரு நல்ல

158
00:08:32,590 --> 00:08:36,070
வெள் விஷர்கிட்ட நீங்க சேலஞ்ச் 
பண்ணி அத கண்டினியூஸா பிரசிட் 

159
00:08:36,070 --> 00:08:40,520
பண்ணலாம். 
அடுத்து பாத்தோம்னா நம்பர் ஃபோர் 

160
00:08:40,679 --> 00:08:43,640
டிஸ்ட்ராக்ஷன் ரியல் லைஃப் நிறைய 
நேரங்கள்ல நான் எனக்கு 

161
00:08:43,640 --> 00:08:45,760
நடக்கும்ங்க. 
ஒரு படம் பாத்தாலும் ஒரு பாட்டு 

162
00:08:45,760 --> 00:08:50,870
பாத்தாலும் இல்ல ஒரு விஷயத்த. 
நான் கேட்டாலோ அந்த வாழ்க்கையை 

163
00:08:51,070 --> 00:08:54,310
கொஞ்சம் டிஸ்டராக்ட் ஆவேன். 
ஓகே இது நல்லா இருக்கே இந்த 

164
00:08:54,310 --> 00:08:57,230
வழியில் எடுத்துருக்கலாமே? 
அப்படின்ற மாதிரி நம்ம யாரு 

165
00:08:57,230 --> 00:08:59,630
நமக்கு என்ன புடிக்கும் நம்ம என்ன
பண்ணிட்டு இருக்கோம் அப்படின்றது 

166
00:08:59,630 --> 00:09:04,230
கொஞ்சம் டிஸ்ட்ராக்ட் பண்ணி 
வாழ்ந்த வாழ்க்கைல இருக்கு. 

167
00:09:04,400 --> 00:09:08,040
தவிர நாட்டின் எவ்ரி டைம் யூ ஆர் 
நாட் வாச்சிங் லிசனிங், 

168
00:09:08,040 --> 00:09:12,160
கன்ஸ்யூமிங் சோ எப்பவுமே நம்ம 
டிஸ்டாக்ட் ஆகிட்டு தான் 

169
00:09:12,200 --> 00:09:13,480
இருப்போம். 
போன பாத்துட்டு இருப்போம். 

170
00:09:13,950 --> 00:09:16,830
இப்ப போன் ல எதுவுமே இல்லனா கூட 
போன் அ தூக்கி இதுல என்ன 

171
00:09:16,830 --> 00:09:18,710
வருதுன்னு பாப்போம். 
இந்த மாதிரி தான் வாழ்க்கை 

172
00:09:18,710 --> 00:09:20,550
போகும். 
அப்ப இத ட்ரை பண்ணுங்க சோ 

173
00:09:20,830 --> 00:09:23,710
ஷெட்யூல் டூ ஃபிஃப்ட்டீன் 
மினிட்ஸ் பிளாக் ஈச் நத்திங் 

174
00:09:23,750 --> 00:09:27,070
எதுவுமே பண்ணாம கொஞ்சம் 
ஃபோக்கஸ்ட் மெடிடேஷன் பண்ணலாம். 

175
00:09:27,070 --> 00:09:28,670
இல்ல சும்மா உக்காந்து 
பாருங்களேன். 

176
00:09:28,990 --> 00:09:32,230
அப்ப உங்க மனசுல என்னலாம் 
ஓடுதுன்னு பாக்கலாம் டிஸ்டாக்ஷன் 

177
00:09:32,230 --> 00:09:35,670
ஈசியா அவாய்ட் பண்ணலாம் நோ 
இன்புட் பண்ணாதீங்க அப்ப டிஸ்ட் 

178
00:09:35,670 --> 00:09:37,790
ஆக்ஷன் வராது. 
உங்கள நீங்க லிஸன் பண்ணி 

179
00:09:37,790 --> 00:09:40,390
ஆரம்பிங்க எதையுமே பண்ணாம 
உக்காந்து பாருங்க. 

180
00:09:40,390 --> 00:09:42,550
இந்த மாதிரி ட்ரை பண்ணி உங்க மனச 
கன்றோல் பண்ண ட்ரை பண்ணுங்க. 

181
00:09:43,030 --> 00:09:46,630
சோ அடுத்து பாத்தோம்னா யுவர் போன்
கண்டிப்பா தெரியும் டிஸ்ட் 

182
00:09:46,630 --> 00:09:49,590
ஆக்ஷன்ஸ் நம்ம பண்ற எல்லா 
விஷயத்தையுமே இந்த ஃபோன் ரொம்ப 

183
00:09:49,590 --> 00:09:52,830
ரொம்ப முக்கியமான ஒரு பெரிய 
டிஸ்ட் ஆக்ஷன் நம்ம வாழ்க்கைல 

184
00:09:52,830 --> 00:09:56,670
அடிக்ஷன் இது நம்ம வாழ்க்கையே 
ரொம்பவே கெடுக்க ஆரம்பிக்கும்ங்க.

185
00:09:57,030 --> 00:09:59,190
சோ ஃபோன் அடிக்ஷன் இஸ் ரியல் 
அண்ட் டேஞ்சர்ஸ். 

186
00:09:59,830 --> 00:10:01,950
அது நம்ம தெரிஞ்சவே நம்ம ரொம்ப 
அடிக்ட் ஆவோம். 

187
00:10:02,310 --> 00:10:04,430
நம்மள அறியாமலே நம்ம போன் அ 
தூக்கிட்டே தெரியும். 

188
00:10:04,670 --> 00:10:08,830
எங்க போனாலும் போன் எப்பவுமே 
ஃபோன் அட்லீஸ்ட் ஒன் மினிட் ஒன்ஸ்

189
00:10:08,830 --> 00:10:11,550
நம்ம செக் பண்ண ஆரம்பிப்போம். 
அதுதான் ஒரு ஃபோன் அடிக்ஷன் டர்ன்

190
00:10:11,550 --> 00:10:15,430
ஆஃப் யுவர் ஃபோன் 41 ஹௌர் பிஃபோர்
பெட் அது மாதிரி நீங்க டர்ன் இட் 

191
00:10:15,430 --> 00:10:18,710
டௌன்டர் அன்டில் யூ வேக் அப் 
அப்படிதான் சொல்லுவாங்க பிஃபோர் 

192
00:10:18,710 --> 00:10:20,990
கோயிங் டு த பேட் ஒன் ஹௌர் 
பிஃபோர் வந்து போன் ஸ்விச் ஆஃப் 

193
00:10:20,990 --> 00:10:23,990
பண்ணீரணும் இல்ல போன் யூஸ் பண்ண 
கூடாது உங்களுடைய கை கேட்டு 

194
00:10:23,990 --> 00:10:26,950
தூரத்துல வச்சுக்க கூடாது. 
காலைல எந்திரிச்சு 11 ஹௌர் வந்து 

195
00:10:26,950 --> 00:10:28,870
ஃபோன் யூஸ் பண்ணவே கூடாது. 
இத ட்ரை பண்ணி பாருங்க. 

196
00:10:29,270 --> 00:10:31,270
அந்த ஃபோன் அடிக்ஷன் ல இருந்து 
ஈசி யா வெளிய வரலாம். 

197
00:10:31,590 --> 00:10:33,310
நான் ஃபோன் ல அடிக்ஷன் இல்ல. 
அப்படி சொல்றேன். 

198
00:10:33,510 --> 00:10:35,870
கூடிய அந்த 10 பெர்ஸன்ட் மக்கள் 
அப்படி இருந்தீங்கன்னா ரொம்ப 

199
00:10:35,870 --> 00:10:37,310
நல்லது. 
அப்படி இல்ல என்ன ட்ரை பண்ணுங்க 

200
00:10:37,750 --> 00:10:40,310
நம்பர் சிக்ஸ் பாத்தீங்கன்னா 
வெயிட்டிங் கண்டிஷன்ஸ் ஸ்டார்ட் 

201
00:10:40,590 --> 00:10:43,910
நிறைய நேரங்கள் எனக்கு இது 
நடக்கும் ஸ்டார்ட் பண்ணலாமா இல்ல 

202
00:10:43,910 --> 00:10:45,990
இப்ப சிச்சுவேஷன் சரி இல்ல நம்ம 
பிஸி யா இருக்கணும்னு குடம் 

203
00:10:45,990 --> 00:10:49,110
செய்யலாம் அது சரி இது சரி சோ 
அன்டில்ஸ் யுவர் ஹெல்த் இஸ் குட் 

204
00:10:49,110 --> 00:10:51,910
நத்திங் இஸ் மேட்டர் அப்படின்னு 
நான் சொல்லுவேன் எத பத்தி 

205
00:10:51,910 --> 00:10:54,390
கவலைப்படாதீங்க பெர்ஃபெக்ட் நம்ம 
ஸ்டார்ட் பண்ண அவசியம் கிடையாது 

206
00:10:54,550 --> 00:10:57,630
இன்னைக்கு இருக்க பெரிய பெரிய ஜாம
பெரிய பெரிய பிசினஸ் எல்லாமே 

207
00:10:58,110 --> 00:11:00,470
பெர்ஃபெக்ட் ஆ ஸ்டார்ட் பண்ண ஒரு 
விஷயம் கிடையாதுங்க. 

208
00:11:02,520 --> 00:11:04,960
டேக் ஆக்ஷன், வென் யு ஹேவ், 
செவென்ட்டி பெர்ஸன்ட் 

209
00:11:04,960 --> 00:11:07,920
இன்ஃபர்மேஷன் ஸ் யூ ஹேட் சோ அவரு 
என்ன சொல்றாருன்னா? 

210
00:11:07,920 --> 00:11:10,400
20 பர்சன்ட் நீங்க கொஞ்சம் 
நினைக்கிறீங்கன்னா டக்குனு 

211
00:11:10,400 --> 00:11:12,280
ஆரம்பிச்சுடுங்க. 
எத பத்தி பெருசா யோசிக்காதீங்க. 

212
00:11:12,760 --> 00:11:15,120
அது உங்கள மூவ் பண்ண ஆரம்பிக்கும்
உங்க. 

213
00:11:15,950 --> 00:11:18,350
வாழ்க்கையில் நகர உங்கள நகர்த்தி 
செல்லும். 

214
00:11:18,750 --> 00:11:20,910
அத விட்டுட்டு கரெக்ட் ஆன நேரம் 
வரட்டும். 

215
00:11:20,910 --> 00:11:23,110
கரெக்ட் ஆன காலம் வரட்டும் வெய்ட்
பண்ணிட்டு இருக்கேன். 

216
00:11:23,110 --> 00:11:25,710
ஒன்னும் பண்ண முடியாது. 
நெக்ஸ்ட் ஒன் பாத்தீங்கன்னா மல்டி

217
00:11:25,990 --> 00:11:28,350
டாஸ்கிங் வெதர் இட் வில் பி 
ரைட்டிங் ரீடிங் வாஷிங் மூவி 

218
00:11:28,350 --> 00:11:30,870
எப்பவுமே ஆஃப் ஃபோக்கஸ் தான் எந்த
விஷயத்தையும் பண்ணாதீங்க. 

219
00:11:31,430 --> 00:11:33,510
சோ உங்க ஃபுல் ஃபோகஸ குடுங்க உங்க
வொய்ஃப் பேசுவீங்களா? 

220
00:11:33,510 --> 00:11:35,390
புல்லா ஃபோக்கஸ் பண்ணுங்க 
பிள்ளைகளோட விளையாடுறீங்களா 

221
00:11:35,390 --> 00:11:40,150
புல்லா பண்ணுங்க. 
இப்பலாம் பண்ணும்போது உங்களுக்கான

222
00:11:40,150 --> 00:11:42,830
மதிப்பும் சரி உங்களுடைய பெஸ்ட் 
நீங்க ஐடென்டிஃபை பண்ண முடியும். 

223
00:11:42,830 --> 00:11:47,310
எந்த தோல்வியும் வராது. 
வாழ்க்கைல அடுத்த நேஷன் பிங்க் 

224
00:11:47,390 --> 00:11:51,790
என்ன சொல்றாருன்னா ஒன் டே ஃபைன்ட்
10 இயர்ஸ் யூ ஹேவ் காட் பிகாஸ் யூ

225
00:11:51,830 --> 00:11:56,750
நோ ஒன் டோல் யூ நியூ ரன் யு மிஸ் 
ஸ்டார்ட் இங்க சோ டைம் போச்சுனா 

226
00:11:56,750 --> 00:11:58,190
ஒன்னுமே வாங்க முடியாதுங்க. 
அவ்ளோதான். 

227
00:11:58,670 --> 00:12:00,870
ஒரு கண் ல இருந்து ஒரு புல்லட் 
போயிருச்சுங்களே அத திருப்பி 

228
00:12:00,870 --> 00:12:03,590
புடிச்சு உள்ள அடைக்கலா முடியாது.
ரஜினிகாந்த் மூவி ல பண்ணலாம். 

229
00:12:03,910 --> 00:12:08,870
ஆனா வாழ்க்கைல பண்ண முடியாது. 
சோ டோன்ட் லூஸ் யுவர் லைப் நேஷன் 

230
00:12:08,870 --> 00:12:12,510
சம்திங் ஜஸ்ட் வொர்க் ஆன் இட் 
ஃபோர் மினிட்ஸ் ஹார்ட் ஸ்பாட் 

231
00:12:13,150 --> 00:12:16,390
ஸ்டார்டிங் அந்த ஆரம்பம் வந்தாங்க
கஷ்டமா இருக்கும் 

232
00:12:16,390 --> 00:12:19,070
ஆரம்பிச்சுடும்னா அடிச்சு பட்டை 
கிளப்பிங்க கம்ப்ளைனிங் 

233
00:12:19,070 --> 00:12:22,990
கம்ப்ளைனிங் மே பி ஹார்மல்ஸ் பட் 
ஆனா ஓவர் டைம் இது வந்து என்னன்னா

234
00:12:23,030 --> 00:12:25,670
எப்ப பாத்தாலும் எல்லா பேச்சாலும்
கம்ப்ளைன்ட் பண்ணிட்டு நம்ம லைஃப்

235
00:12:25,670 --> 00:12:28,710
ல இருந்துச்சுங்களே நம்ம. 
நம்மளே நம்ம நெகட்டிவ் சைடு ல 

236
00:12:28,710 --> 00:12:30,910
போயிட்டு இருக்கோம். 
நெகட்டிவ் தட்ஸ் அதிகமா நம்மள 

237
00:12:30,910 --> 00:12:32,830
ஆக்குபேட் பண்ணிட்டு இருக்கோம்னு 
அர்த்தம். 

238
00:12:32,830 --> 00:12:35,590
அதனால எப்பவுமே நெகட்டிவ் தட்ச 
மனசுல கொண்டு வராதீங்க. 

239
00:12:35,590 --> 00:12:38,830
கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க சோ 
ஆல்வேஸ் ஆல்வேஸ் இன்பர்மேஷன் இஸ் 

240
00:12:38,830 --> 00:12:41,830
தேர்ல எல்லா இடத்துலயும் நம்ம 
பெர்ஃபெக்ட் ஆன ஒரு லைஃப் பாக்க 

241
00:12:41,830 --> 00:12:44,590
முடியாது. 
அப்ப இருக்குற தான் ஒரு அழகம் கூட

242
00:12:44,950 --> 00:12:47,710
சோ இம்ப்ஃபெக்ட் ஆ இருக்குறதுனா 
அதுக்காக எப்பயுமே கிடையாது 

243
00:12:47,710 --> 00:12:50,350
இம்பார்ட்டெக்டா இருக்குறத 
அக்செப்ட் பண்ணி மாத்திக்க ட்ரை 

244
00:12:50,350 --> 00:12:52,070
பண்ணனும் முடிஞ்ச அளவுக்கு 
கரெக்ட் ஆ இருக்கு. 

245
00:12:52,070 --> 00:12:55,950
டிரை பண்ணணும் சோ இந்த ஒன்பது 
அடிக்ஷன்ஸ் ஒன்பது கேரக்டர்ஸ் 

246
00:12:56,310 --> 00:12:59,430
தூக்கி எறியதுக்கு நீங்க ரெடியா 
நான் ரெடி யா இருக்கேன். 

247
00:12:59,790 --> 00:13:03,070
அப்போ இது 50 கேரக்டர் 
எடுக்குறீங்கன்னா கண்டிப்பா நீங்க

248
00:13:03,350 --> 00:13:07,030
பெஸ்ட் தாங்க ஈசி யா பெஸ்ட் ஆ 
மாறிடுவீங்க பெஸ்ட் அண்ட் பெஸ்ட் 

249
00:13:07,030 --> 00:13:10,550
பெஸ்ட் பெஸ்ட் ஆ நீங்க 
மாறுவதற்கான வாழ்க்கை உங்களுக்கு 

250
00:13:10,550 --> 00:13:12,870
அமைவதற்கு வாழ்த்துக்கள். 
இந்த எபிசோட் உங்களுக்கு 

251
00:13:12,870 --> 00:13:15,430
புடிச்சிருக்கு நினைக்கிறேன் 
ஒன்பது பக்கத்துல நிறைய டிப்ஸ் 

252
00:13:15,430 --> 00:13:17,870
கேட்டிருப்பீங்க. 
உங்களுக்கு புடிச்சிருந்தா 

253
00:13:17,870 --> 00:13:22,550
மறக்காம உங்களுடைய ஃபீட்பேக் 
எதுவா இருந்தாலும் ஆர் ஜே மனசுல 

254
00:13:23,030 --> 00:13:26,470
எழுதி அனுப்பலாம் உங்களுக்கு. 
மெசேஜ் எனக்கு அனுப்பலாம். 

255
00:13:26,750 --> 00:13:29,150
சோ நம்ம வாட்ஸ்அப் சேனல் லிங்க் 
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் இருக்கு

256
00:13:29,150 --> 00:13:32,030
நீங்க இணையலாம். 
அது மட்டும் இல்லாம ஸ்பாட்டிஃபை ல

257
00:13:32,030 --> 00:13:35,230
கமெண்ட் பண்ணலாம் போல நிறைய 
இருக்குங்க. 

258
00:13:35,590 --> 00:13:38,510
உங்களுக்காக நான் டைம் ஸ்பென்ட் 
பண்ணி உங்களுக்காக பண்ண 

259
00:13:38,510 --> 00:13:42,150
கூடியதுக்கு எனக்கு நீங்க பண்ண 
வேண்டியதுலாம் சின்ன சின்ன ஈஸியான

260
00:13:42,190 --> 00:13:44,430
ஒரு ஆக்ஷன் தான் சப்ஸ்கிரை ஃபாலோ 
பண்ணிடுங்க. 

261
00:13:44,430 --> 00:13:47,110
அது மட்டும் இல்லாம உங்களுடைய 
ஃபயர் ரேட்டிங்ஸ் தொடர்ந்து 

262
00:13:47,110 --> 00:13:49,670
கூட்டிட்டு இருங்க. 
ஸ்பாட்டிஃபை அது ரொம்பவே யூஸ் 

263
00:13:49,670 --> 00:13:51,870
புல்லா இருக்கும். 
அடுத்த வாரம் ஒரு குட்டி ஸ்டோரி 

264
00:13:51,870 --> 00:13:53,110
எபிசோட் ல உங்கள வந்து 
சந்திக்கிறேன். 

265
00:13:53,110 --> 00:13:55,870
அதுவரைக்கும் உங்களிடமிருந்து 
விடை பெறுவது உங்கள் ஆர்ஜே 

266
00:13:56,070 --> 00:13:58,670
இருக்கீங்க. 
ஆர் ஜே வேணா தமிழ் மோட்டிவேஷனல் 

267
00:13:58,670 --> 00:14:02,150
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை உங்கள் 

268
00:14:02,150 --> 00:14:06,550
வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா 
சந்தோசமா செம்மையா அமைவதற்கு 

269
00:14:06,830 --> 00:14:12,310
வாழ்த்துக்கள் நீங்க இருக்கீங்க 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

270
00:14:12,470 --> 00:14:15,590
நான். 
பை பை டே கேர் சி யு. 

271
00:14:19,360 --> 00:14:22,760
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

272
00:14:22,960 --> 00:14:26,200
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டு இருக்கீங்க. 

273
00:14:26,600 --> 00:14:30,640
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

274
00:14:30,720 --> 00:14:33,480
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

275
00:14:36,040 --> 00:14:38,680
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

