1
00:00:07,200 --> 00:00:10,960
உங்களோட வேல்யூ என்ன அப்படின்னு 
ஒருத்தவங்க கிட்ட கேக்கறாங்க. 

2
00:00:10,970 --> 00:00:14,070
அப்டினா நீங்க என்ன சொல்லுவீங்க? 
சோ ஒவ்வொருத்தரோட வேல்யூ நீங்க 

3
00:00:14,720 --> 00:00:19,670
என்ன நினைக்கிறீங்க அப்படின்னு 
இருந்த. 

4
00:00:19,680 --> 00:00:20,750
பொறுத்து. 
இருக்கலாம். 

5
00:00:20,760 --> 00:00:25,570
ஆனா நிறைய நேரங்கள்ல நம்ம 
மத்தவங்க என்ன நினைக்கிறாங்க. 

6
00:00:25,580 --> 00:00:28,670
நம்மள அவங்க வேல்யூ பண்றாங்களா? 
நமக்கு ரெஸ்பெக்ட் 

7
00:00:28,900 --> 00:00:31,590
கொடுக்குறாங்களா? 
நம்மல உயர்வா நினைக்கிறாங்களா? 

8
00:00:31,620 --> 00:00:34,850
அப்படின்ற எண்ணங்கள் தான் நம்ம 
மனச சூழ்ந்துட்டே இருக்கு. 

9
00:00:34,860 --> 00:00:41,670
எனக்கான வேல்யூ இது தான் அப்படினு
உங்களால சொல்ல முடியுமா? 

10
00:00:42,270 --> 00:00:47,520
அத எப்டி பண்றது எல்லா 
இடங்களையுமே நீங்க உங்கள பத்தின 

11
00:00:47,530 --> 00:00:52,130
உயர்வான எண்ணங்களும் உயர்வான 
மதிப்புமிகுந்த அந்த ஆட்கள் தான் 

12
00:00:52,710 --> 00:00:55,690
உங்கள எப்பவுமே உயர்வான 
இடத்துக்கு கொண்டு செல்லும் 

13
00:00:56,130 --> 00:01:01,510
அப்படி இருக்கும் பொழுது. 
நம்மளுடைய வேல்யூ வ மத்தவங்க 

14
00:01:01,910 --> 00:01:04,870
மனசுல பதிக்கிறது. 
எந்த விதத்துல நியாயம். 

15
00:01:05,910 --> 00:01:11,670
அப்ப நம்ம வேல்யூ தான் என்ன அதை 
எப்படி பண்றது அதற்கான ஒரு அழகான 

16
00:01:11,850 --> 00:01:14,950
குட்டி ஸ்டோரி தான் இந்த பிசோள 
நீங்க தொடர்ந்து கேட்க போறீங்க. 

17
00:01:15,610 --> 00:01:22,730
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

18
00:01:22,970 --> 00:01:27,330
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவது 

19
00:01:27,630 --> 00:01:31,750
நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட். 

20
00:01:31,930 --> 00:01:34,660
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட. 

21
00:01:34,980 --> 00:01:40,330
நம்பிக்கை. 
உங்கள நான் இருந்தால் மட்டுமே. 

22
00:01:40,360 --> 00:01:45,530
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

23
00:01:45,540 --> 00:01:47,410
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

24
00:01:47,440 --> 00:01:49,610
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல உங்கள 

25
00:01:49,620 --> 00:01:53,510
சந்திக்கிறது ல ரொம்பவே சந்தோஷம் 
சோ யூ ஆர் மை சூப்பர் சூப்பர் 

26
00:01:53,520 --> 00:01:55,980
சூப்பர் ஃபேவொரிட் அப்டின்னு 
சொல்லலாம் நண்பா நண்பி உங்க 

27
00:01:55,990 --> 00:01:58,260
வாழ்க்கைல என்னலாம் நடந்துகிட்டு 
இருக்கு இப்படி போயிட்டு இருக்கு 

28
00:01:58,460 --> 00:02:00,530
கண்டிப்பா சந்தோஷமான வாழ்க்கையை 
நீங்களே பண்ணிட்டு இருக்கீங்க 

29
00:02:00,540 --> 00:02:03,210
அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள
எப்பயுமே இருந்துகிட்டு இருக்கு 

30
00:02:03,220 --> 00:02:07,030
இல்ல நண்பா கொஞ்சம் கஷ்டமா தான் 
போயிட்டு இருக்கு அப்டின்னு சோகமா

31
00:02:07,040 --> 00:02:09,850
இருக்க கூடிய நண்பர்களுக்கும் ஒரே
ஒரு விஷயம் சொல்கிறேன் எல்லாமே 

32
00:02:09,860 --> 00:02:16,810
சரியாகும். 
எதுவும் சரியாகும். 

33
00:02:16,820 --> 00:02:19,390
இதுவும் கடந்து போகும். 
அப்டின்ற தாட் பிராசஸ் ஓட நம்ம 

34
00:02:19,400 --> 00:02:24,010
வாழ்க்கையே பாக்க ஆரம்பிக்கணும் 
நம்ம. 

35
00:02:25,290 --> 00:02:29,500
இந்த அளவுக்கு நிறைய எப்பிசோட் 
பண்ணி ரொம்ப தூரம் ஓடிக்கிட்டு 

36
00:02:29,510 --> 00:02:30,670
இருக்கோம். 
அப்டினா அதற்கு முக்கியமான காரணம்

37
00:02:30,680 --> 00:02:33,040
நீங்கதான். 
சோ உங்களுடைய மதிப்பு என்னுடைய 

38
00:02:33,190 --> 00:02:37,130
மதிப்பும் கூட சோ ரொம்ப ரொம்ப 
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். 

39
00:02:37,140 --> 00:02:40,020
அதுக்கு முக்கியமான காரணம் நீங்க 
மட்டும் தான் சோ உங்களுடைய 

40
00:02:40,050 --> 00:02:42,630
சப்போர்ட்டை நீங்க எந்த 
பாட்காஸ்ட் ஃபோர் எலிஸன் 

41
00:02:42,660 --> 00:02:44,240
பண்ணாலும் மறக்காம சப்ஸ்க்ரைப் 
ஃபாலோ பண்ணிடுங்க. 

42
00:02:44,250 --> 00:02:46,560
அது மட்டும் இல்லாம 
ஸ்பாட்டிஃபையும் ஆப்பிள் 

43
00:02:46,570 --> 00:02:49,640
பாட்காஸ்ட் நீங்க லிசன் பண்றீங்க 
அப்டினா உங்களோட ஃபைடிங்க் 

44
00:02:49,770 --> 00:02:53,060
தொடர்ந்து குடுத்துட்டு இருங்க 
ஏன்னா அது மட்டும் தான் நம்ம 

45
00:02:53,070 --> 00:03:00,900
நிறையக் அடைய செய்யும். 
இதுனால எனக்கு என்ன கிடைக்குது 

46
00:03:00,910 --> 00:03:02,900
அப்டினு உங்களுக்கு தோணுனா நிறைய 
பணம் சம்பாதிக்கயோ அப்படினு 

47
00:03:02,910 --> 00:03:04,820
யோசிக்காதீங்க. 
முழுக்க முழுக்க இது கம்ப்ளீட்டா 

48
00:03:05,110 --> 00:03:07,540
ஃப்ரீயா. 
எந்த ஒரு மாதிரி பெனிபிட்ம் 

49
00:03:07,550 --> 00:03:10,260
இல்லாம ரன் பண்ணிட்டு இருக்கேன். 
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா 

50
00:03:10,290 --> 00:03:13,260
என்னுடைய கனவும் அதுதான் சோ 
நம்மளுக்கு ஆனா வாழ்க்கையை கடவுள்

51
00:03:13,510 --> 00:03:15,840
கொடுத்திருக்கிறார். 
என்னுடைய ரக்ஷண வேற ஆனா இன்றைய 

52
00:03:15,850 --> 00:03:19,100
பேஷன் நிறைய மனிதர்கள்கிட்ட நான் 
பேசணும், என்னுடைய பேச்சுனால 

53
00:03:19,110 --> 00:03:21,980
அவங்க வாழ்க்கையில ஒரு மாற்றத்த 
சிந்த மாற்றத்தை ஏற்படுத்தும் 

54
00:03:22,010 --> 00:03:24,960
இந்த ஒரு சின்ன ஆசை தான் 
எனக்குள்ள இருக்கு சோ நல்ல 

55
00:03:24,970 --> 00:03:33,480
ஸ்பீக்கர் வளரணும் அப்டின்றது 
தான் அதற்கான முயற்சியும். 

56
00:03:33,530 --> 00:03:35,840
அதற்கான ஒரு வேட்கையும் தான் இந்த
ஒரு பாட்காஸ்ட். 

57
00:03:35,850 --> 00:03:38,900
இத தவிர நான் ஒரு ஸ்பீக்கரும் 
கூட. 

58
00:03:41,640 --> 00:03:44,030
இந்த வெப்சைட் ல போனீங்கன்னா என்ன
பத்தி நிறைய தெரிஞ்சுக்கலாம். 

59
00:03:44,040 --> 00:03:46,190
சோ நிறைய டெக்னிக்கல் ஸ்பீகிங் 
குடுத்துட்டு நெறைய காலேஜ்ல 

60
00:03:46,200 --> 00:03:48,490
ஸ்பீக் பண்ணிட்டு இருக்கேன். 
இங்க லோக்கல் கம்யூனிட்டி ல 

61
00:03:48,500 --> 00:03:51,090
இல்லங்களே பண்ணிட்டு இருக்கேன். 
உங்களோட நீங்க கொடுக்கலாம் உங்க 

62
00:03:51,100 --> 00:03:55,210
காலேஜ். 
சைபர் செக்யூரிட்டி டெக்னிகல் 

63
00:03:55,220 --> 00:03:57,450
டைரக்ஷன் வேணுனாலும் மறக்காம 
காண்டேக் பண்ணுங்க ஆல்ரைட் அது 

64
00:03:57,460 --> 00:04:06,140
மட்டும் இல்லாம ஸ்கோர். 
சோ நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் 

65
00:04:06,150 --> 00:04:09,240
இந்த இருக்கு நீங்க அதுல ஜாயின் 
பண்ணிக்கலாம். 

66
00:04:09,250 --> 00:04:12,050
இன்னும் போக போக நிறைய அப்டேட்ஸ் 
உங்களுக்கு அதுல கொடுப்பதற்கான 

67
00:04:12,060 --> 00:04:13,910
காத்துகிட்டு இருக்கேன். 
நிறைய நண்பர்கள் சேர்ந்து 

68
00:04:13,940 --> 00:04:15,550
பின்னாடி ஆல்ரைட் ரொம்ப 
நேரமாயிடுச்சு. 

69
00:04:16,209 --> 00:04:19,970
ஆனா உங்ககிட்ட பேசவும் டைம் 
போகமாட்டேங்குது. 

70
00:04:19,980 --> 00:04:23,620
அதனால தான் இப்படியே போய்டுது 
ஆல்ரைட் நம்ம 11 அஞ்சா 

71
00:04:23,630 --> 00:04:27,720
எபிசோடுக்கு அப்புறம் ஒரு 
திருப்பிவருக்கு தி ஸ்டோரி சோ 

72
00:04:27,730 --> 00:04:29,310
கொண்டு வந்து இருக்கேன் ஏன் 
அப்டினா நிறைய குழந்தைகள் 

73
00:04:29,320 --> 00:04:32,160
முக்கியமா என்னோட குழந்தை கூட சோ 
குட்டி ஸ்டோரி கேக்குறது ரொம்ப 

74
00:04:32,170 --> 00:04:37,840
சந்தோஷமா இருக்கு அப்டின்னு ஃபீட்
பேக் கொடுத்தவனே. 

75
00:04:37,900 --> 00:04:39,910
ஓகே நம்ம ஏன் அத விட்டுட்டோம் 
நம்ம தொடர்ந்து கொடுக்கலாமே 

76
00:04:39,920 --> 00:04:43,310
அப்படி ஒரு ஆசை தான் இன்னைக்கு 
என்ன பாக்க போறோம் அப்டின்னா ஒரு 

77
00:04:43,320 --> 00:04:46,210
குட்டி ஸ்டோரி அந்த குட்டி ஸ்டோரி
என்ன பண்ண போகுது என்ன உங்களுக்கு

78
00:04:46,220 --> 00:04:49,130
தற்போது அப்டின்றது குட்டி ஸ்டோரி
என்ன உங்களுக்கு நீங்களே 

79
00:04:49,140 --> 00:04:52,510
கத்துக்கப் போறீங்க பாக்கலாமா சோ 
ஒருத்தரு ஒரு ஊருல இருக்காரு 

80
00:04:53,000 --> 00:04:58,930
எல்லா கதையுமே ஒருவர் ஒரு ஊர்ல 
ஒரு கிராமத்துல ஒரு ஊர்ல இருக்கிற

81
00:04:58,940 --> 00:05:01,540
அப்படின்னு ஆரம்பிக்கும் சோ 
நம்மளுடைய ஹீரோவும் இந்த கதையில 

82
00:05:01,550 --> 00:05:05,700
ஒரு ஊர்ல வாழ்ந்துட்டு இருந்தாரு 
சோ அவரு ரொம்ப நாளா ஒரு டவுட்டு 

83
00:05:05,860 --> 00:05:13,180
மனசுல. 
எனக்கு தெரிஞ்சியே ஆகணும். 

84
00:05:13,190 --> 00:05:17,070
இப்படியாவது என்னுடைய மதிப்பு 
என்ன அப்படின்னு தெரிஞ்சு ஆகணும்.

85
00:05:17,100 --> 00:05:19,950
நம்மள மாதிரி எனக்கு என்ன மதிப்பு
இருக்கு அப்டின்னு நம்ம அவங்க 

86
00:05:19,960 --> 00:05:22,440
கேக்குறது இல்ல. 
அதே மாதிரி சோ இன்னும் மதிப்பு 

87
00:05:22,450 --> 00:05:25,490
என்ன அப்டின்னு தெரிஞ்சுக்கணும்னு
அவருக்கு ஆசை இருக்கு ஓகே அத 

88
00:05:25,500 --> 00:05:27,820
யாருகிட்ட கேக்குறது அப்டினுச்சா 
ஒவ்வொரு திட்ட கேட்கும்போது 

89
00:05:28,040 --> 00:05:31,110
ஒவ்வொரு மாதிரி சொல்லிருக்காங்க 
ஆனா யாரையும் நம்ப மாட்டேன் நான் 

90
00:05:31,120 --> 00:05:34,690
கடவுள் கிட்ட போய் கேக்க போறேன் 
கடவுள் எனக்கு என்ன தர்றாரு 

91
00:05:34,820 --> 00:05:37,690
எப்படி சொல்றாரு அத பொறுத்து 
என்னுடைய மதிப்பு நா தெரிஞ்சுக்க 

92
00:05:37,900 --> 00:05:41,070
அப்டின்ற மாதிரி அவரு அவர 
புரிஞ்சுக்கறாரு ஓகே சொல்லிட்டு 

93
00:05:41,080 --> 00:05:48,380
கடவுளை நோக்கி ஒரு கடுமையான தவம் 
இருக்கிறார். 

94
00:05:48,710 --> 00:05:51,470
கடவுளே என் முன்னாடி தோணுது என் 
முன்னாடி தோன்றியது அப்படின்னு 

95
00:05:52,340 --> 00:05:56,000
சொல்லிட்டு தொடர்ந்து பல 
வருடங்கள் வந்து அவரு ஒரு 

96
00:05:56,630 --> 00:05:58,860
விரதமும் ஒரு ஃபாஸ்ட்யும் தவமும் 
இருக்கிறாரு. 

97
00:05:58,870 --> 00:06:04,220
சோ கடைசில கடவுள் அவர் முன்னாடி 
தோன்றாரு. 

98
00:06:05,120 --> 00:06:10,330
மனிதனே நான் தான் உன் கடவுள் 
உன்னுடைய பிரச்சனை தான் என்ன? 

99
00:06:10,340 --> 00:06:13,450
ஏன் என்னையவே வந்து தொடர்ந்து 
தேடிக்கிட்டு இருக்கு அப்டின்னு 

100
00:06:13,460 --> 00:06:15,290
கேக்குறாரு. 
சோ உடனே அவருக்கு சந்தோஷம் 

101
00:06:15,660 --> 00:06:19,550
அப்பாடி கடவுள் பாத்தியாச்சு 
கடவுளே மிகப்பெரிய நன்றி என் 

102
00:06:19,560 --> 00:06:24,450
முன்னாடி தோணுது க்கு சோ எனக்கு 
ஒரே ஒரு கேள்வி தான் இருக்கு அத 

103
00:06:24,480 --> 00:06:26,930
நீங்க சொன்ன பின்னாடி நீங்க 
பாட்டுக்கு போயிடலாம் அப்டினு 

104
00:06:26,940 --> 00:06:29,730
சொல்றாரு சரி கேளுப்பா என்ன 
என்னலாம் ஒன்னும் பிரச்சன 

105
00:06:29,760 --> 00:06:33,120
அப்டின்னு கடவுள் கேக்குறாரு 
அதுக்கு நம்ம ஹீரோ மனிதன் 

106
00:06:33,480 --> 00:06:41,480
சொல்றாரு. 
என்னுடைய வாழ்க்கையில என்னுடைய 

107
00:06:41,760 --> 00:06:46,610
வாழ்க்கையோட மதிப்பு தான் என்ன? 
எனக்கு என்ன மதிப்பு இருக்கும்? 

108
00:06:47,030 --> 00:06:49,260
நான் என்ன பண்ணிட்டு இருக்கேன். 
நான் எதுக்கு இருக்கேன்? 

109
00:06:49,270 --> 00:06:51,860
எனக்கு எந்த மதிப்பும் இல்லாத 
மாதிரி தோணுது அப்டின்ற மாதிரி 

110
00:06:51,870 --> 00:06:55,910
அவரு கேள்வி கேட்கிறாரு. 
கடவுள் நல்லா சிரிச்சிட்டு. 

111
00:06:56,640 --> 00:07:01,610
ஓ அதுதான் உன்னோட கேள்வியா ஓகே 
அப்போ கடவுள் என்ன பண்றாரு ஒரு 

112
00:07:01,640 --> 00:07:05,540
சேகா ப்பு கல்லு பக்கத்துக்கு 
நல்லா பல பல பல பல தக தக தகன்னு 

113
00:07:05,550 --> 00:07:08,010
மின்னும் அந்த கள்ள கொடுத்துட்டு 
போயி இதோட மதிப்பு தெரிஞ்சிட்டு 

114
00:07:08,310 --> 00:07:11,850
வா அப்டின்னு சொல்லிட்டு அவகிட்ட 
சொல்றாரு. 

115
00:07:11,920 --> 00:07:15,930
ஆனா ஒரே ஒரு கண்டிஷன் தான் இத 
யாருகிட்டயும் நீ விக்கவே கூடாது 

116
00:07:16,200 --> 00:07:19,110
மத்தபடி இந்த கள்ள போயிட்டு 
யாருட்டனாலும் இதன் மதிப்பு 

117
00:07:19,480 --> 00:07:22,610
என்னன்னு கேட்டுட்டு வா அப்டின்னு
அனுப்பி வைக்கிறார் உடனே அவன் 

118
00:07:22,620 --> 00:07:31,030
என்ன பண்றான் அந்த கல்ல 
எடுத்துக்கிட்டு ஒரு ஆரஞ்சு பழ. 

119
00:07:31,340 --> 00:07:34,330
கடைல போய் அங்க இருக்க கூடிய 
வியாபாரித்த காண்பிக்கிறாரு. 

120
00:07:34,340 --> 00:07:39,200
உடனே அந்த வியாபாரி சின்னப்பா 
என்ன வேணும் கேக்குறாரு ஐயா அந்த 

121
00:07:39,210 --> 00:07:43,540
கள்ள. 
பாருங்க இந்த கல்ல பாத்துட்டு 

122
00:07:43,580 --> 00:07:47,090
இதுல மதிப்பெண் மட்டும் 
சொல்லுங்களே அப்டி சொல்றாரு ஆஹா. 

123
00:07:48,780 --> 00:07:51,570
அப்டினு சொல்லிட்டு அந்த ஆரஞ்சு 
பழ கடைக்கார என்ன சொல்றாருன்னா 

124
00:07:51,580 --> 00:07:56,190
அந்த க ளுக்கு பதி ல ஒரு டஜன் 
ஆரஞ்சு பழம் நான் கொடுக்கிறேன் நீ

125
00:07:56,200 --> 00:07:59,860
இந்த கள்ள குடுக்கிறியா அவனுக்கு 
இருக்காரு. 

126
00:08:01,000 --> 00:08:04,390
அய்யய்யோ. 
இதோட மதிப்பு என்னன்னு 

127
00:08:04,400 --> 00:08:07,520
தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். 
நீங்க அது ஈக்வலாம் ஒரு ஊரு 

128
00:08:07,530 --> 00:08:10,260
ஆரஞ்சு குறிஞ்சி அதுவே சந்தோஷம் 
அப்படின்னு சொல்லிட்டு அடுத்து 

129
00:08:10,270 --> 00:08:11,870
நகர்றாரு. 
அப்படியே மூவ் ஆயிட்டு அடுத்து 

130
00:08:11,880 --> 00:08:15,260
ஒரு உருளைக் கிழங்கு 
வியாபாரிகிட்ட போய் கேக்குறாரு. 

131
00:08:15,290 --> 00:08:18,730
அதுக்கு அவர் சொல்றாரு நான் வேணா 
உனக்கு ஒரு மூட்டை உருளைக்கிழங்கு

132
00:08:18,740 --> 00:08:21,210
திறந்த கள்ள கொடுத்துயா 
அப்படின்னு சாது உரியமா 

133
00:08:21,220 --> 00:08:24,240
கேக்குறாரு அதுக்கு அவர் சொல்றாரு
ஐயோ நா வைக்க முடியாதுங்க 

134
00:08:24,250 --> 00:08:28,740
வைக்கிறதுக்காக நான் வரல ஆனா அதோட
மதிப்பு இருக்கு ஆனா வந்தேன் 

135
00:08:28,750 --> 00:08:38,000
அப்படின்னு சொல்றாரு அதுக்கு 
அப்புறம் இவங்கல்லாம் சொல்றது. 

136
00:08:38,049 --> 00:08:40,740
நம்மயே நகைக்கடைக்கு போக கூடாது 
சொல்லிட்டு நகை கடையில போய்ட்டு 

137
00:08:40,750 --> 00:08:44,020
அவர் காமிக்குறாரு ஐயா இத 
வச்சிட்டு இத வந்து நீங்க எவ்ளோ 

138
00:08:44,030 --> 00:08:46,490
மதிப்பு மட்டும் சொல்லுங்களே 
அப்டின்னு கேக்குறாரு உன்னை 

139
00:08:46,500 --> 00:08:54,390
அவருக்கு பயங்கர ஆசை ஆஹா நம்ம. 
இத எப்படியாவது வாங்கினும் 

140
00:08:54,400 --> 00:08:57,070
அப்டினு சொல்லிட்டு 50,000 
பொற்காசுகள் அவருக்கு தருவதா 

141
00:08:57,080 --> 00:09:00,010
சொல்றாரு. 
ஆனா அவரு இது தவிக்கிறதுக்காக 

142
00:09:00,020 --> 00:09:02,270
வல்ல திருமதி இப்ப தான் 
தெரிஞ்சிக்கு ஆசைப்படுறேன் 

143
00:09:02,280 --> 00:09:04,550
அப்டினு சொல்லிட்டு அவரு இருந்து 
தப்பிச்சு ஓடி போய் ஒரு ஆபரணம் 

144
00:09:04,560 --> 00:09:08,510
அது பெரிய ரொம்ப காஸ்ட்லியான 
ஆபரணங்கள் பண்ண கூடிய ஒரு 

145
00:09:08,520 --> 00:09:13,560
பொருட்கள் இருக்க போயிட்டு ஒரு 
திரும்பி போறாரே அவருட்ட போயி 

146
00:09:13,570 --> 00:09:21,110
இந்த மாதிரி இப்ப. 
தெரியப்படுத்த ஏன்னா அவங்க அந்த 

147
00:09:21,120 --> 00:09:22,530
சோ சொல்லுவாங்க. 
இது எல்லாமே இல்ல. 

148
00:09:22,540 --> 00:09:30,210
இது என்ன? 
உனே அந்த கடைல வாங்கி அப்படியே 

149
00:09:30,220 --> 00:09:35,130
பாத்து பாத்துட்டு தேச்சு பாத்து 
கடைசில கேக்குறாரு எப்பா இந்த 

150
00:09:35,140 --> 00:09:38,250
மாணிக்க உனக்கு யாருப்பா 
குடுத்தது எங்கப்பா உனக்கு 

151
00:09:38,260 --> 00:09:41,570
கிடைச்சது இது எப்படி உனக்கு 
கிடைச்சது அப்டின்ற மாதிரி 

152
00:09:41,580 --> 00:09:45,820
கேக்குறாரு இது கள்ளுக்கான விளைய 
இந்த உலகத்துல யாராலும் தர 

153
00:09:45,830 --> 00:09:50,030
முடியாது ஏன்னா ஒட்டுமொத்த 
உலகத்தையும் வித்தா கூட இந்த 

154
00:09:50,040 --> 00:09:53,870
கல்லோட விலை மதிப்புக்கு ஈக்குவலா
வரவே முடியாதுப்பா அப்டினு 

155
00:09:53,880 --> 00:10:00,270
சொல்றாரு மியூசிக் பொம்மை போல 
பண்ணிட்டாரு. 

156
00:10:00,430 --> 00:10:05,200
என்னடா அது ஆரஞ்சு பழக்காரன் ஒரு 
கூட தனியா 1,00,000 கிடக்காரு 

157
00:10:05,210 --> 00:10:09,450
அவன் 13 அப்டியே ஒவ்வொரு தட்டியா 
போகும்போது ஒவ்வொருத்தரும் 

158
00:10:09,460 --> 00:10:12,920
ஒவ்வொரு மாதிரி பேசுறாங்களே ரொம்ப
குழப்பமா இருக்கே சரி ஓகே நம்ம 

159
00:10:12,930 --> 00:10:15,560
கடவுள் கிட்டயே போயிலாம் 
அப்டின்னு சொல்லிட்டு கடவுள் 

160
00:10:15,570 --> 00:10:18,420
நோக்கி திருப்பி போறாரு ஐயா 
கடவுளே திருப்பி வாங்க அப்டின்னு 

161
00:10:18,430 --> 00:10:25,110
சொல்றாரு. 
கடவுள் கேக்குறாரு. 

162
00:10:26,030 --> 00:10:28,690
கடந்த மாறிதான் போன இவன் இப்படி 
சொல்றான். 

163
00:10:28,700 --> 00:10:30,240
அவன் அப்டி சொல்றான் இப்படி 
சொல்றாங்க. 

164
00:10:30,250 --> 00:10:32,220
ஒருத்தனும் ஒரு மாதிரி 
சுவிசுறாங்க கடவுளே என்ன நடக்குது

165
00:10:32,510 --> 00:10:35,200
அப்படின்னு சொல்றாரு. 
அதுக்கு கடவுள் சொல்றாரு 

166
00:10:35,210 --> 00:10:39,330
பார்த்தேன் அப்பா ஒரேகளுக்கு 
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மதிப்பு 

167
00:10:39,730 --> 00:10:45,760
கொடுக்கிறாங்க ஆனா அந்த கடைசியா 
கல்லோட மதிப்பு உண்மையான மதிப்பு 

168
00:10:45,770 --> 00:10:51,940
யாருக்கு புரியுது சொன்னவர் யாரு 
ஒரே ஒருத்தவே அந்த ஆபரணம் செக் 

169
00:10:51,950 --> 00:11:00,220
பண்றாரு அதே போல தான் உன்னோட ஓ 
மதிப்ப. 

170
00:11:00,560 --> 00:11:05,050
ஒவ்வொருத்தரும் அத குறைவா 
மதிப்பிட நிறைய வாய்ப்பு இருக்கு.

171
00:11:05,560 --> 00:11:09,030
அதுக்கெல்லாம் கவலைப்படவே கூடாது.
உன்னோட உண்மையான மதிப்ப யாரு 

172
00:11:09,040 --> 00:11:12,940
அறிகிறார்களோ தெரியுறாங்களோ அவங்க
கிட்ட நீ இருக்கணும். 

173
00:11:13,240 --> 00:11:16,750
அவங்கள சுத்தி என்ன ஒரு 
பாசிட்டிவான மனநிலையில நீ 

174
00:11:16,920 --> 00:11:18,980
இருக்கும் பொழுது உன்னோட மதிப்பு 
அவங்க தெரிஞ்சுக்குவாங்க. 

175
00:11:18,990 --> 00:11:23,370
அது மட்டும் இல்லாம உன்னோட 
மதிப்பும் பல மடங்கு உயரும். 

176
00:11:23,580 --> 00:11:28,370
அதனால எப்பயுமே மனம் தளராமல் நல்ல
மனிதர்கள்கிட்ட உன்னோட மதிப்பை 

177
00:11:28,380 --> 00:11:35,910
அறிந்து. 
உன் கூட தொடர்புவர்கள் தொடர்ந்து 

178
00:11:35,940 --> 00:11:37,690
வாழக்கூடியவர்கள். 
கிட்ட நல்ல வாழ்க்கையவால் 

179
00:11:37,700 --> 00:11:41,240
அப்படின்னு சொல்லிட்டு ஆசீர்வாதம்
பண்ணிட்டு அவர கேக்குறாரு வேற 

180
00:11:41,520 --> 00:11:44,570
ஏதாது கேள்வி இருக்கானு அதற்கு 
அவர் சொல்ற அய்யா எனக்கு 

181
00:11:44,580 --> 00:11:46,490
புரிஞ்சதுயா அப்டி சொல்லிட்டு 
கால்ல விடுகிறார். 

182
00:11:46,500 --> 00:11:49,370
கடவுள் மறையறாரு உங்களுக்கு இந்த 
கதையில் அது என்ன புரியுது எனக்கு

183
00:11:49,380 --> 00:11:52,230
என்ன ரொம்ப புரிஞ்சுனா நம்ம நிறைய
இடங்கள்ல மத்தவங்ககிட்ட மதிப்பு 

184
00:11:52,520 --> 00:11:56,310
தேடுவோம் நம்மள மதிக்க மாட்டானா 
மதிக்க மாட்டான்னு சல்லித் தனமான 

185
00:11:56,580 --> 00:12:00,070
சின்னத்தனமான மனிதர்கள்கிட்ட நம்ம
தேட கூடாதுங்க சோ நம்மளோட மதிப்பு

186
00:12:00,080 --> 00:12:07,960
தெரிஞ்சு நம்ம நல்ல விஷயம் 
போய்மே. 

187
00:12:08,170 --> 00:12:11,540
நம்ம கீழ தள்ள மாட்டாங்க. 
நம்ம மதிப்பைப் பின் உயர்வா 

188
00:12:11,550 --> 00:12:14,420
இன்னும்வாங்க முக்கியமா நம்மள 
சுத்தி இருக்கவங்க ரொம்ப 

189
00:12:14,430 --> 00:12:17,020
பாசிட்டிவான மனநிலையும் நம்மல 
மதிக்கக் கூடியவர்கள்யும் நம்ம 

190
00:12:17,030 --> 00:12:19,410
மதிப்ப தெரிஞ்சவர்கள் கிட்டயும் 
தொடரும் போது வாழ்க்கை சந்தோஷமா 

191
00:12:19,490 --> 00:12:21,900
இருக்கும் அது மட்டும் இல்லாம 
நம்மை மதிப்பை நம் மதிப்பை 

192
00:12:21,910 --> 00:12:24,120
அறிந்தவர்கள் அல்ல. 
முதல் நபர் யார் அப்படின்னு 

193
00:12:24,130 --> 00:12:28,600
கேட்டீங்கன்னா அது நீங்க தான் 
நான் தான் நம்ம மதிப்பு என்னன்றது

194
00:12:28,950 --> 00:12:32,760
நமக்கு நல்லாவே தெரியும் சோ அது 
தவிர நம்ம ல நல்ல மதிச்சு நம்ம 

195
00:12:32,770 --> 00:12:42,000
மதிப்ப தெரிஞ்சவங்க நம்ம 
வாழ்க்கைல எப்பயுமே தொடருவாங்க. 

196
00:12:42,240 --> 00:12:44,750
அதுனால இவை அப்டி பேசிட்டான். 
அவன் அப்டி பேசிட்டான். 

197
00:12:44,920 --> 00:12:46,520
ஆபீஸ்ல எனக்கு கிடைச்சது 
கிடைக்கல. 

198
00:12:46,530 --> 00:12:49,370
அவன் இந்த மாதிரி பொறுப்பு கூற 
சொல்லிட்டா இல்லைன்னு பக்கத்து 

199
00:12:49,400 --> 00:12:51,430
வீட்டுக்கார எப்படி பேசிட்டேன். 
என் நண்பன் அப்டி பேசிட்டான் 

200
00:12:51,440 --> 00:12:54,870
அப்படின்னு முழுக்க முழுக்க 
அடுத்தவர்கள் கையில் நம் மதிப்பை 

201
00:12:54,880 --> 00:12:57,600
கொடுத்துவிட்டு மதிப்பை இழப்பது 
போல் வாழ்க்கையை பார்ப்பது மிகப் 

202
00:12:57,630 --> 00:13:01,710
பெரிய தப்பு அப்படின்றது நம்ம 
மனசுல புரிஞ்சுக்கணும் உங்கள் 

203
00:13:01,740 --> 00:13:04,910
மதிப்பு உங்க கிட்டயும் உங்கள 
நேசிக்கிற உங்க மதிப்ப 

204
00:13:04,920 --> 00:13:07,590
புரிஞ்சுக்கிட்டேன்தாங்க இருக்கு 
அப்டின்றது எவ்வளவு அழகான ஒரு 

205
00:13:07,600 --> 00:13:11,360
குட்டி ஸ்டோரி மூலமா நம்ம 
தெரிஞ்சுட்டு இருக்கோம் கண்டிப்பா

206
00:13:11,370 --> 00:13:18,560
தானே சோ உங்க மதிப்பெண் எனக்கு 
தெரியும்ங்க ஏன்னா உங்க மதிப்பு 

207
00:13:18,570 --> 00:13:21,320
எல்லாமே விலை உயர்ந்தது. 
விலை மதிக்கத் தக்கது வில்லை 

208
00:13:21,330 --> 00:13:25,590
இல்லாத ஒரு மிகப்பெரிய ஒரு பிரீஸ்
தான நீங்க எல்லாருமே ஏன்னா 

209
00:13:25,600 --> 00:13:28,330
ஒவ்வொருத்தரும் இந்த வாழ்க்கை 
வாழ்ந்தோம். 

210
00:13:28,910 --> 00:13:32,360
போனோம் நமக்கு எதுக்கு இதெல்லாம் 
அப்படின்ற மாதிரி எண்ணங்கள் ஓட 

211
00:13:32,390 --> 00:13:34,860
நிறைய மனிதர்கள் இருப்பாங்க. 
அந்த கூட்டத்துக்கு நடுவுல நம்ம 

212
00:13:34,870 --> 00:13:37,300
வாழ்க்கைல ஏதாவது சாதிக்கணும் 
நம்ம வாழ்க்கையை மாற்றியமைக்கவும்

213
00:13:37,310 --> 00:13:41,060
நம்ம வாழ்க்கை நமக்கு புடிச்ச 
மாதிரி வாழணும் அப்படின்னு 

214
00:13:41,070 --> 00:13:43,780
நினைச்சு ஒரு பாட்காஸ்ட் ஒரு 
செல்கள் பாட்காஸ்ட் கேக்கணும் 

215
00:13:43,790 --> 00:13:51,010
அப்படின்ற எண்ணம் வந்த பையே 
உங்களுடைய மதிப்பு. 

216
00:13:51,210 --> 00:13:54,010
ஸீரோ இருந்து 100 ஏறிடுச்சு. 
அப்டின்னு சொல்லுவாங்க சோ அது 

217
00:13:54,020 --> 00:13:56,190
ரொம்ப ரொம்ப சந்தோசம். 
ம விலை மதிக்க முடியாத மணிமுத்து 

218
00:13:56,200 --> 00:13:59,570
க்கு நீங்க எல்லாரும் உங்களுடைய 
வாழ்க்கை சிறந்த சூப்பரா செம்மையா

219
00:13:59,660 --> 00:14:04,350
செம்மையா இருக்கும் அதுல சந்தேகமே
கிடையாது வாழ்க்கைய என்ஜாய் 

220
00:14:04,360 --> 00:14:08,150
பண்ணுங்க நண்பா நண்பி இந்த கதை 
எப்படி இருந்தது அது மட்டும் 

221
00:14:08,160 --> 00:14:10,790
இல்லாம அடுத்த எபிசோட்ல என்ன 
பேசலாம் அப்டின்ற டாப்க் கும் 

222
00:14:10,800 --> 00:14:13,790
உங்களுக்கு தோணுது இல்ல ஏன் கூட 
நீங்க பேசணும் அப்டினாலும் 

223
00:14:13,820 --> 00:14:16,160
அர்ஜுனனும் அந்த ஸ்கோர் இந்த 
இன்ஸ்டாகிராம் பேஜ்ல எனக்கு உங்கள

224
00:14:16,170 --> 00:14:18,360
பீட் பைக்குகளை தாட்ஸ் 
எல்லாத்தையும் நீங்க நம்பலாம் அது

225
00:14:18,370 --> 00:14:26,440
மட்டும் வாட்ஸ்அப் செயலி. 
இந்த ஸ்பெஷல் ஆ இருக்கு நீங்க 

226
00:14:26,450 --> 00:14:28,160
ஜான் பண்ணிக்கலாம். 
அது லைவ் அப்டேட் உங்களுக்கு 

227
00:14:28,170 --> 00:14:31,820
எப்படி குடுத்துகிட்டே இருப்பேன்.
சோ நெக்ஸ்ட் நம்ம அடுத்த ஒரு 

228
00:14:31,850 --> 00:14:34,160
செகண்ட்ல இப்படி சொல்ல உங்கள 
வந்து சந்திக்கிறேன். 

229
00:14:34,170 --> 00:14:37,860
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க 

230
00:14:37,870 --> 00:14:43,050
எந்த. 
அது மட்டும் இல்லாம நீங்க. 

231
00:14:45,970 --> 00:14:50,650
அது நமக்கு. 
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும். 

232
00:14:50,710 --> 00:14:53,080
சோ அடுத்த ஒரு வாரத்துல உங்கள 
வந்து சந்திக்கிறேன். 

233
00:14:53,090 --> 00:14:58,390
அதுவரைக்கும் இருந்து வருகிறது. 
ஆர்ஜே. 

234
00:14:58,400 --> 00:15:00,810
மூணு தமிழ் செல்ஃப் ஹெல்ப் 
மோட்டிவேஷன், இம்ப்ரூவ்மென்ட் 

235
00:15:00,840 --> 00:15:07,630
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை
நாங்க பேசிட்டு இருக்கேன் மன்னா. 

236
00:15:08,950 --> 00:15:11,340
உங்கள் வாழ்க்கை ரொம்ப சிறப்பா 
செம்மையா? 

237
00:15:11,350 --> 00:15:16,660
சூப்பரா கண்டிப்பா. 
டேக் கேர் பை. 

238
00:15:22,230 --> 00:15:27,750
மியூசிக். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

239
00:15:27,980 --> 00:15:30,970
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என். 

240
00:15:31,000 --> 00:15:33,030
குரல் உடன். 
தோன்றுவ நீங்க. 

241
00:15:33,040 --> 00:15:36,770
கேட்டிருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். 

242
00:15:36,950 --> 00:15:39,680
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட. 

243
00:15:40,010 --> 00:15:44,720
நம்பிக்கை. 
உங்களால்தான் இருந்தால். 

244
00:15:44,730 --> 00:15:45,910
மட்டுமே நான்.
