1
00:00:03,570 --> 00:00:07,650
வணக்கம் நண்பா நண்பிகளே எல்லாரும்
எப்படி இருக்கீங்க. 

2
00:00:10,100 --> 00:00:12,580
இந்த ராய் செகண்ட் சீரியஸ் ஓட 
எபிசோட் சிக்ஸ். 

3
00:00:14,150 --> 00:00:20,520
பில்ட் யுவர்செல்ஃப் இன் சைலன்ஸ்.
நம்ம வாழ்க்கைல ஆரம்பிக்கும் 

4
00:00:20,520 --> 00:00:24,560
பொழுது ஏதோ ஒரு இடத்த அடைய போறோம்
இல்ல நம்ம. 

5
00:00:25,790 --> 00:00:28,470
ஒரு முக்கியமான நோக்கத்தை நோக்கி 
ஓடிக்கிட்டு இருக்கோம். 

6
00:00:29,270 --> 00:00:33,270
அப்படிலாம் நாம ஓடிக்கிட்டே 
இருக்கும் பொழுது நிறைய இடங்கள்ல 

7
00:00:33,670 --> 00:00:37,510
நம்ம பயங்கர சௌன்ட் கொடுப்போம். 
நான் இத பண்ண போறேன். 

8
00:00:37,510 --> 00:00:41,550
இத கண்டிப்பா. 
செய்யப்போறேன் அப்டின்னு 

9
00:00:41,550 --> 00:00:44,030
சொல்லிட்டு பண்றதுக்கு முன்னாடியே
பயங்கரமான நாய்ஸ். 

10
00:00:45,270 --> 00:00:48,190
ஏய் நாளா யாரு தெரியுமா? 
நான் எப்படி தெரியுமா அப்படி 

11
00:00:48,190 --> 00:00:52,230
இப்படின்னு சொல்லிட்டு பயங்கரமா 
நம்ம அட்வர்டைஸ் பண்ண 

12
00:00:52,230 --> 00:00:57,060
ஆரம்பிச்சுடுவோம். 
நிறைய நிறைய. 

13
00:00:58,070 --> 00:01:01,470
நேரங்கள்ல. 
நம்மளால அச்சீவ் பண்ண முடியாம கூட

14
00:01:01,470 --> 00:01:02,830
போயிடும். 
ஏன்னா. 

15
00:01:03,870 --> 00:01:07,150
நம்ம தொடர்ந்து. 
ஒரு விஷயத்த மத்தவங்ககிட்ட 

16
00:01:07,190 --> 00:01:09,150
முன்னாடியே எல்லாத்தையும் 
வெளிப்படுத்திடுவோம். 

17
00:01:13,300 --> 00:01:16,990
உண்மை தானே. 
எத்தன பேரு நம்ம வெற்றி அடைஞ்ச 

18
00:01:16,990 --> 00:01:18,390
பின்னாடி எல்லாத்தையும் 
சொல்லுவோம். 

19
00:01:19,310 --> 00:01:21,110
நான் இத பண்ண போறேன். 
இதே என்னோட பிளான். 

20
00:01:21,310 --> 00:01:23,390
இன்னைக்கு இதெல்லாம் பண்ண போற 
இன்னைக்கு இந்த நேரத்துல 

21
00:01:23,390 --> 00:01:25,790
எந்திரிச்சு படிக்க போறேன் இல்ல 
இத பண்ண போற அத பண்ண போறேன்னு 

22
00:01:25,790 --> 00:01:30,390
சொல்லிட்டு நம்மள அறியாமலே நிறைய 
இடங்கள்ல நம்மளுடைய சீக்ரெட் ஆன 

23
00:01:30,390 --> 00:01:34,750
விஷயமும் சரி, சீக்ரெட் இல்லாம 
எதுவா இருந்தாலும் பயங்கரமா நம்ம.

24
00:01:35,590 --> 00:01:38,840
வெளில சொல்ல ஆரம்பிச்சுடுவோம். 
சோ. 

25
00:01:39,790 --> 00:01:41,070
இதெல்லாம் கரெக்ட் 
நினைக்கிறீங்களா? 

26
00:01:42,350 --> 00:01:44,230
அப்போ. 
அங்க. 

27
00:01:45,550 --> 00:01:48,710
நம்ம பண்ற ஒரு மிகப்பெரிய தப்ப 
தான் இந்த எபிசோட் நம்மளுக்கு 

28
00:01:48,710 --> 00:01:51,790
சுட்டி காமிக்க போது. 
வெற்றி பெறுவதற்கு முன். 

29
00:01:53,030 --> 00:01:54,870
அப்ப பயங்கரமா தண்டலாம் 
போட்டுட்டு. 

30
00:01:55,590 --> 00:01:58,390
பின்னாடி ரொம்ப கஷ்டப்படுற நிறைய 
பேர்ல. 

31
00:01:59,270 --> 00:02:03,520
நிறைய நேரங்கள்ல நான் கூட. 
நம்மள எப்படி இது 

32
00:02:03,520 --> 00:02:05,920
கஷ்டப்படுத்துது? 
அதுல இருந்து எப்படி மாத்தி. 

33
00:02:06,630 --> 00:02:09,389
யோசிக்கிறது எப்படி நம்ம 
வாழ்க்கைய மாத்தி அமைக்கிறது 

34
00:02:09,389 --> 00:02:11,750
அப்படின்றத இந்த எபிசோட் ல நம்ம 
தொடர்ந்து கேட்க போறோம். 

35
00:02:11,870 --> 00:02:14,990
பில்ட் யுவர்செல்ஃப் இன் சைலன்ஸ்.
தொடர்ந்தேன் தெரிஞ்சா. 

36
00:02:19,880 --> 00:02:23,240
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

37
00:02:23,480 --> 00:02:25,800
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டுட்டு. 

38
00:02:26,320 --> 00:02:29,200
இருக்கீங்க. 
ஆர் ஜீ மனு தமிழ் செல்ஃபல் 

39
00:02:29,680 --> 00:02:31,760
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட். 

40
00:02:32,000 --> 00:02:38,740
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

41
00:02:38,980 --> 00:02:42,910
நான். 
அனைவருக்கும். 

42
00:02:44,070 --> 00:02:48,670
அன்பான வணக்கங்கள் நண்பா நண்பி. 
எல்லாரும் எப்டி இருக்கீங்க? 

43
00:02:50,190 --> 00:02:53,710
பிரபு சந்தோஷங்களை வந்து 
திருப்பியும் என்னோட வாய்ஸ் மூலமா

44
00:02:54,110 --> 00:02:57,870
உங்ககிட்ட பேசுறது இல்ல. 
உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு 

45
00:02:57,870 --> 00:03:00,070
இருக்கு. 
எல்லா எப்படி நடந்துட்டு இருக்கு.

46
00:03:00,870 --> 00:03:03,550
சந்தோஷமான வாழ்க்கையில் லீட் 
பண்ணிட்டு இருக்க உங்கள் 

47
00:03:03,550 --> 00:03:07,920
அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. 
இல்ல கொஞ்சம் கஷ்டமா இருக்கு. 

48
00:03:07,960 --> 00:03:11,720
கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. 
நிறைய பிரச்சனைகள ஃபேஸ் பண்ணிட்டு

49
00:03:11,720 --> 00:03:13,040
இருக்கேன். 
அப்படின்னு நினைக்கிற 

50
00:03:13,040 --> 00:03:15,080
ஒவ்வொருத்தருக்கு நான் சொல்லி 
குடுக்குறது ஒன்னு தான். 

51
00:03:16,630 --> 00:03:20,190
நானும் உங்களோட தான் நிக்கிறேன். 
இவ்வளவு பிரச்சனைகள் எவ்வளவு 

52
00:03:20,190 --> 00:03:24,190
கஷ்டங்கள் எவ்வளவு துரோகங்கள் 
எவ்வளவு இவ்வளவு அழுகை. 

53
00:03:25,110 --> 00:03:28,950
கோபம் இந்த மாதிரி எந்த ஃபீலிங் ஆ
இருந்தாலும் நான் உங்ககிட்ட ஒன்னு

54
00:03:28,950 --> 00:03:31,070
சொல்றேன். 
இதுவும் கடந்து போகும் எதுவும் 

55
00:03:31,070 --> 00:03:33,670
கடந்து போகும் அப்படின்றது. 
மனசுல சொல்லிக்கிட்டே இருங்க 

56
00:03:34,270 --> 00:03:38,310
கஷ்டமா தான் இருக்கு. 
பட் ஸ்டோ வீ கேன் டூ இட் நம்மளால 

57
00:03:38,310 --> 00:03:40,550
முடியும் அப்படின்றது ரொம்ப 
ஸ்ட்ராங்கா நம்புங்க. 

58
00:03:41,710 --> 00:03:44,190
தொடர்ந்து திருப்பி சுவா 
பண்ணிக்கிட்டே இருங்க. 

59
00:03:44,510 --> 00:03:47,750
சேத்தன் பக்கத்தோட ஒரு மெசேஜ் 
ரீசென்ட் ஆ படிச்சேன் அதுல. 

60
00:03:48,830 --> 00:03:53,150
அருமையா சொல்லி இருந்தாரு இப் யு 
ஆர் செட் ஜஸ்ட் சோ அப் இப் யு ஆர்

61
00:03:53,630 --> 00:03:55,910
ஆங்க்ரி ஜஸ்ட் சோ அப். 
இப் யு. 

62
00:03:56,190 --> 00:04:01,870
ஆர் ஜஸ்ட் லேசி ஜஸ்ட் சோ அப் 
அப்டின்ற மாதிரி சொன்னாரு. 

63
00:04:02,790 --> 00:04:06,310
ரொம்பவே. 
ரொம்ப அருமையா இருந்தது இல்ல எது 

64
00:04:06,310 --> 00:04:10,710
நடந்தாலும் என்ன நடந்தாலும். 
நம்ம அடைய வேண்டிய இலக்குக்காக 

65
00:04:11,070 --> 00:04:13,110
எந்திரிச்சு தான் ஆகணும். 
வாழ வேண்டிய வாழ்க்கைக்காக 

66
00:04:13,110 --> 00:04:15,710
வாழ்ந்து தான் ஆகணும். 
எல்லாம் மாறுங்க. 

67
00:04:16,589 --> 00:04:18,630
அந்த நம்பிக்கைல தான் நம்ம 
எல்லாரும் ஓடிக்கிட்டு இருக்கோம்.

68
00:04:18,990 --> 00:04:21,750
அப்ப ஏன் நம்ம கஷ்டப்படணும்? 
அப்படின்ற ஒரு முக்கியமான 

69
00:04:21,750 --> 00:04:24,110
கருத்தோட. 
இந்த எபிசோட் ரொம்ப ஸ்டார்ட் பண்ண

70
00:04:24,110 --> 00:04:28,220
போறோம். 
அஸ் யூசுவல் நீங்க எந்த 

71
00:04:28,220 --> 00:04:30,020
பாட்காஸ்ட் ஃபாலோ பண்ணிடுங்க. 
நன்றி. 

72
00:04:31,030 --> 00:04:34,080
உங்களுக்கு. 
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 

73
00:04:34,120 --> 00:04:37,080
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா 
உங்களுக்கு தெரியும் ஏன்றது. 

74
00:04:38,940 --> 00:04:43,100
நம்ம இந்த எபிசோட் வித்தவுட் இனி 
ஆட்ஸ் நோ ஸ்பான்சர்ஸ் நோ நாய்ஸ் 

75
00:04:43,420 --> 00:04:47,510
எதுவுமே கிடையாதுங்க எந்த ஒரு. 
பெனிஃபிட் ம் இல்லாம ஜீரோ 

76
00:04:47,510 --> 00:04:49,510
பெனிபிட். 
அதுல ஒரே ஒரு பெனிஃபிட். 

77
00:04:49,830 --> 00:04:52,630
உங்களுடைய சந்தோஷம் மட்டும் 
உங்களுடைய புன்னகை மட்டும் அத 

78
00:04:52,630 --> 00:04:55,510
தவிர எந்த ஒரு. 
இன்டெர்ஷனும் இல்லாம. 

79
00:04:56,350 --> 00:04:59,950
முழுக்க முழுக்க நம்முடைய 
நண்பிகளோட வாழ்க்கைல ஒரு 

80
00:04:59,950 --> 00:05:02,870
மாற்றத்தை ஏற்படுத்தணும் என்ற ஒரு
நம்பிக்கை மட்டும் என் மனசுல 

81
00:05:02,870 --> 00:05:04,910
வச்சு தொடர்ந்து ஓடிக்கிட்டு 
இருக்க, எனக்கு நீங்க கொடுக்க 

82
00:05:04,910 --> 00:05:06,590
வேண்டியதெல்லாம் ரொம்ப ரொம்ப 
ரொம்ப. 

83
00:05:07,750 --> 00:05:10,750
ஒரு சின்ன ஹெல்ப். 
பிளே சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணுங்க.

84
00:05:10,750 --> 00:05:12,350
உங்க ஃப்ரெண்ட்ஸ் க்கு ஷேர் 
பண்ணுங்க. 

85
00:05:15,700 --> 00:05:18,860
உங்களுடைய நம்மளுடைய வாட்ஸ்அப் 
டிஸ்கிரிப்ஷன், வாட்ஸ்அப் சேனல், 

86
00:05:18,860 --> 00:05:21,060
டிஸ்கிரிப்ஷன் ல ஐ ஆம் சாரி 
வளர்ந்து பாத்தீங்களா? 

87
00:05:21,060 --> 00:05:23,780
கொஞ்சம் கேப் போட்டோனே. 
வாட்ஸ்அப் சேனலோட லிங்க் இந்த 

88
00:05:23,780 --> 00:05:25,260
பாட்காஸ்ட் ஓட டிஸ்கிரிப்ஷன் ல 
இருக்கு. 

89
00:05:25,540 --> 00:05:28,230
யூகே ஜாய்ன். 
அது மட்டும் இல்லாம ஆர் ஜே ல 

90
00:05:28,230 --> 00:05:30,870
உங்களுக்காக காத்துக்கிட்டு 
இருக்கேன். 

91
00:05:30,950 --> 00:05:34,390
நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். 
மெசேஜ் பண்ணலாம் டெக்ஸ்ட் 

92
00:05:34,390 --> 00:05:36,190
பண்ணலாம். 
நீங்க இது சொல்ல பேசணும்னு 

93
00:05:36,190 --> 00:05:37,950
ஆசைப்பட்டீங்க. 
உங்க ஸ்டோரி நினைச்சா கூட 

94
00:05:38,390 --> 00:05:41,350
பண்ணலாங்க. 
இது கம்ப்ளீட் ஆ ஒரு. 

95
00:05:42,070 --> 00:05:44,870
பர்போஸ்புல் லைப் க்கான ஒரு 
காரணமா தான் நான் பாக்குறேன். 

96
00:05:45,190 --> 00:05:46,510
தொடர்ந்து நான் ஓடிக்கிட்டு 
இருக்கேன். 

97
00:05:47,070 --> 00:05:49,790
கொஞ்சம் கேப். 
இருக்கத்தான் செய்யுது ஏன்னா. 

98
00:05:51,110 --> 00:05:54,110
மத்தவங்க மேல பயங்கர பிஸி. 
அப்படின்ற அதே ஓட மட்டும் சொல்ல 

99
00:05:54,110 --> 00:05:59,470
விரும்பல பட் பிசிய தாண்டி. 
மனசுல பல விஷயங்கள் அக்குப்பை 

100
00:05:59,470 --> 00:06:01,870
ஆயிடுச்சு. 
அதுல உங்கள மறக்க முடியுமா என்ன? 

101
00:06:02,190 --> 00:06:04,190
அதுக்கு தான் ஓட ஓடி 
வந்திருக்கேன். 

102
00:06:05,470 --> 00:06:08,830
ரைட் நம்ம கேக்க போறிருந்தது. 
பில்ட் யுவர்செல்ஃப் இன் சைலன்ஸ்.

103
00:06:09,990 --> 00:06:13,670
உண்மை தானே. 
நம்ம வாழ்ற உலகத்துல. 

104
00:06:14,550 --> 00:06:16,510
நம்ம எல்லாத்துகிட்டயும் 
எல்லாத்தையுமே சொல்லணும்னு 

105
00:06:16,510 --> 00:06:17,430
ஆசைப்படுவோம். 
உண்மை தானே. 

106
00:06:18,510 --> 00:06:22,070
நிறைய இடங்கள்ல நம்ம என்ஜாய் 
பண்றமோ இல்லையோ பட். 

107
00:06:22,950 --> 00:06:26,070
நம்ம உடனே ஸ்டேட்டஸ் வச்சிருவோம்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இருக்கு. 

108
00:06:26,070 --> 00:06:28,750
ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இருக்கு. 
இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இருக்கு.

109
00:06:28,750 --> 00:06:30,310
நம்மள சுத்தி அவ்ளோ டிஸ்ட் ஆக்ஷன்
இருக்கு. 

110
00:06:30,550 --> 00:06:33,910
அது எல்லாத்தையுமே நம்ம 
எடுத்துட்டு அதுல அனௌன்ஸ் பண்ண 

111
00:06:33,910 --> 00:06:38,390
ஆரம்பிப்போம். 
எதையுமே உடனே உடனேலாம். 

112
00:06:39,830 --> 00:06:41,510
சொல்லாம யாராலும் இருக்க 
முடியாது. 

113
00:06:41,750 --> 00:06:45,230
அந்த அளவுக்கு இந்த உலகமே மாறி 
கிடக்கு. 

114
00:06:46,310 --> 00:06:50,910
நம்ம வாழ்றதே சோகேஸ்க்காக தான் 
அப்படின்ற மாதிரி நம்ம தொடர்ந்து 

115
00:06:50,910 --> 00:06:55,770
ஓடிக்கிட்டு இருக்கோம். 
எதாவது புதுக்கோல் நான் இது அடைய 

116
00:06:55,770 --> 00:06:57,490
போறேன் இத பண்ண போறேன். 
அப்டினா உடனே போஸ்ட் 

117
00:06:57,490 --> 00:07:00,910
பண்ணிடுறாங்க. 
ஒரு புதிய நல்ல விஷயம் பண்ண 

118
00:07:00,910 --> 00:07:03,470
போறேன். 
வாழ்க்கைல அடுத்த ஸ்டேஜ் க்கு 

119
00:07:03,470 --> 00:07:06,110
போகப்போறேன் அப்படின்னு 
நினைக்கிறதுக்கு முன்னாடியே 

120
00:07:06,430 --> 00:07:10,150
மத்தவங்க கிட்ட சொல்லிறது. 
ஒரு புதிய கனவு இருக்கு அப்படினா 

121
00:07:10,230 --> 00:07:15,240
உடனே எல்லாத்துகிட்டயும் சொல்லி. 
விருசா தம்பட்டம் போடுறது. 

122
00:07:16,830 --> 00:07:19,750
என்னங்க? 
ஆனா என்கிட்ட ஒன்னு சொல்லுங்களே. 

123
00:07:23,530 --> 00:07:27,030
விதை. 
தானாவே ஓபன் பண்ணிட்டு. 

124
00:07:28,430 --> 00:07:31,510
ஒரு விதை விதைக்கிறோம். 
அந்த விதை நான் வளர போறேன். 

125
00:07:31,510 --> 00:07:34,590
இந்த மரமா ஆகப்போறேன். 
நான் இதுவா தான் வளர போறேன். 

126
00:07:34,590 --> 00:07:36,790
நான் இப்புடி தான் வளர போறேன். 
இவ்ளோ கனிகள் குடுக்க போறேன். 

127
00:07:37,030 --> 00:07:39,070
இவ்ளோ காய்கள் குடுக்க போறேன். 
இத்தன பேருக்கு நிழல் குடுக்க 

128
00:07:39,070 --> 00:07:40,550
போறேன். 
அப்படின்ற எல்லாத்தையும். 

129
00:07:41,830 --> 00:07:43,310
சொல்லிட்டாங்க. 
திருப்பி மரமாகுது. 

130
00:07:44,950 --> 00:07:48,710
அது மாதிரி தான் நீங்க போடக்கூடிய
வதை ஒவ்வொரு எண்ணமும். 

131
00:07:50,180 --> 00:07:55,310
அத மனசுக்குள்ள வச்சிட்டு. 
நம்ம வளரும் பொழுது. 

132
00:07:56,110 --> 00:07:59,870
பெருசா காமிக்கிறது எப்படி? 
வளர்ந்த பின்னாடி சொல்றது எப்படி 

133
00:07:59,950 --> 00:08:02,710
அத விட்டுட்டு அந்த விதையா 
இருக்கும் போதே பெருசா சொல்றது 

134
00:08:02,710 --> 00:08:04,310
எப்படி? 
நீங்க கேக்கலாம். 

135
00:08:04,310 --> 00:08:07,830
இதுனால என்னடா ஆகப்போகுது ஏன் 
ஷேர் பண்றதுல என்னன்ன சரிங்க. 

136
00:08:07,830 --> 00:08:10,750
இஸ் கேரிங் அப்படித்தானே 
யோசிக்கிறீங்க பாக்க தான் போறீங்க

137
00:08:11,150 --> 00:08:15,350
ஏன் நம்ம பெருசா எதையும் 
சொல்றதுக்கு அலைவதற்கு முன்னாடி 

138
00:08:15,350 --> 00:08:17,390
சொல்ல கூடாது. 
அப்படின்றதுக்கு ஒரு முக்கியமான 

139
00:08:17,870 --> 00:08:20,390
கருத்துக்கள தான் நம்ம இந்த 
எபிசோட் ல தொடர்ந்து கேக்க போறோம்

140
00:08:20,390 --> 00:08:22,510
ரைஸ் க்கு என்னோட சிக்ஸ்த் 
எபிசோட். 

141
00:08:24,230 --> 00:08:27,550
எப்பவுமே ஒன்னு தேவை. 
க்ரோத் நீட் சைலன்ஸ் வளர்ச்சி 

142
00:08:27,550 --> 00:08:30,510
என்பது ஒரு அமைதியான முறையில 
நடக்கணும். 

143
00:08:32,520 --> 00:08:34,919
நாட் எவ்ரி மூவ் நீட்ஸ் அண்ட் 
ஆடியன்ஸ். 

144
00:08:37,030 --> 00:08:40,510
படங்கள்ல பாக்குற மாதிரி ஒரு 
சின்ன மூவ் டான்ஸ் மூவ் பண்ணா கூட

145
00:08:40,510 --> 00:08:42,909
பயங்கரமா கை தட்ற மாதிரி நம்ம 
நெனச்சுக்கிட்டு எல்லாத்தையும் 

146
00:08:42,909 --> 00:08:46,750
எல்லாத்துக்கும் சொல்றது. 
அதே மாதிரி நம்மளுடைய பிளான் 

147
00:08:46,950 --> 00:08:49,630
எப்பவுமே ஒரு வேலிடேஷன். 
எல்லாத்துக்கிட்டு வரணும் அவசியம்

148
00:08:49,630 --> 00:08:52,110
கிடையாதுங்க. 
அத நல்லா நீங்க புரிஞ்சுக்கணும். 

149
00:08:52,710 --> 00:08:54,870
அந்த மாதிரி ஒன்னு. 
அவசியமே கிடையாது. 

150
00:08:56,540 --> 00:09:00,310
நம்மளுக்கு தேவையும் கிடையாது. 
உண்மைதான். 

151
00:09:06,270 --> 00:09:10,270
சோ சில நேரங்கள்ல. 
இந்த ஸ்ட்ராங்ஸ்ட் க்ரோத். 

152
00:09:12,470 --> 00:09:15,830
ஸ்ட்ரோங்கெஸ்ட் க்ரோத் ஹேப்பன்ஸ் 
நோபடி வாச்சிங். 

153
00:09:17,920 --> 00:09:20,270
என்னப்பா சொல்ல வர்ற. 
சொல்ல போறோம். 

154
00:09:20,790 --> 00:09:22,790
ஏன் அப்படின்ற கேள்வி நமக்கு 
தெரிய போகுது. 

155
00:09:24,950 --> 00:09:27,310
சொல்லுங்க ரொம்ப சைலன்ட்டா மூவ் 
பண்ணும்போது. 

156
00:09:29,270 --> 00:09:33,550
நம்ம பீப்பிள் எப்பவுமே நம்மள. 
அண்டர் ஸ்மேட் பண்ணுவாங்க. 

157
00:09:33,550 --> 00:09:38,430
நம்மளுக்கு ஒரு எண்ணம். 
இவன் என்னடா சப்ப மாதிரி சும்மாவே

158
00:09:38,430 --> 00:09:40,670
இருக்கான். 
இவன் என்னது பெருசா கிழிச்சுற 

159
00:09:40,670 --> 00:09:43,310
போறான். 
இல்லடா ஹீரோவா. 

160
00:09:43,390 --> 00:09:45,910
அப்படின்ற மாதிரி கேக்குற 
கேள்விகள் எல்லாம் பல வரும். 

161
00:09:46,950 --> 00:09:50,840
பட் ஆனா. 
சைலன்ட் ஆ பண்றது உங்களோட பவர். 

162
00:09:52,920 --> 00:09:56,150
எப்பவுமே. 
எல்லாருக்கும் புடிச்சது என்னங்க 

163
00:09:56,390 --> 00:09:59,150
நீங்க ஜெயிச்ச பின்னாடி எனக்கு 
தெரியும் ஜெயிப்பான் இவன் 

164
00:09:59,150 --> 00:10:03,230
பயங்கரமா நாலு பெரிய ஆளு 
அப்படின்னு பேசிக்குவாங்க. 

165
00:10:03,550 --> 00:10:06,270
அவங்களுக்கு நீங்க எவ்ளோ 
ஸ்ட்ரக்கிள் பண்ணீங்க உங்களுக்கு 

166
00:10:06,270 --> 00:10:09,030
எவ்ளோ பிரச்சன இருக்கு 
எல்லாத்தையும் தாண்டி இந்த 

167
00:10:09,030 --> 00:10:11,150
பாட்காஸ்ட் நான் எப்படி ரெகார்ட் 
பண்ணிட்டு இருக்கேன் 

168
00:10:11,150 --> 00:10:15,150
அப்படின்றதுலாம் எல்லாருக்கும். 
தெரியணும் அவசியம் கிடையாதுங்க. 

169
00:10:17,010 --> 00:10:21,490
ரெண்டாவது டே மனு நல்லா பேசுனானா 
ஒரு பெரிய நல்ல சூப்பரான எபிசோட் 

170
00:10:21,490 --> 00:10:24,430
குடுத்தானா? 
நமக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கா

171
00:10:24,430 --> 00:10:27,350
நம்ம லைஃப். 
ஒரு அடுத்த பாதைக்கு கொண்டு போற 

172
00:10:27,350 --> 00:10:30,710
மாதிரியான ஒரு உணர்வ குடுக்குதா 
அப்படின்றதா நீங்க நினைக்கிறீங்க.

173
00:10:30,710 --> 00:10:33,110
அது மாதிரி தான் எல்லாருடைய 
எண்ணங்களும் இருக்கும். 

174
00:10:34,500 --> 00:10:38,720
எடுத்தம் சீத ரிசல்ட். 
எல்லா பேரும் மத்தவங்கள ப்ரூவ் 

175
00:10:38,720 --> 00:10:40,800
பண்ணனும் ப்ரூவ் பண்ணனும் 
அவங்களுக்கு தெரியும் இவங்களுக்கு

176
00:10:40,800 --> 00:10:42,520
தெரியும்னு சொல்லிட்டு சோ ஆஃப் 
பண்ணி சோ ஆஃப் பண்ணி. 

177
00:10:43,590 --> 00:10:46,270
நிறைய இடங்கள்ல நம்ம ஒரு சின்ன 
தோல்வி யோசில சறுக்கல் உழும்போது 

178
00:10:46,270 --> 00:10:48,670
எல்லாரும் சிரிப்பாங்க. 
அதுவே நம்மள பெருசா டிஸ்கரேஜ் 

179
00:10:48,670 --> 00:10:50,670
பண்ணிடும். 
அதுதான் ஒரு முக்கியமான காரணம். 

180
00:10:50,670 --> 00:10:52,430
எல்லாத்தையும் எல்லாம் சொல்ல 
கூடாதுன்றதுக்காக. 

181
00:10:53,150 --> 00:10:55,390
கண்டிப்பா உங்களோட வெற்றி அடையும்
போது உங்களுடைய வெற்றியை ஷேர் 

182
00:10:55,390 --> 00:10:59,950
பண்ணிக்கிறது தப்பே கிடையாதுங்க. 
ஆனா எல்லாமுமே மூவ் வையுமே உடனே 

183
00:10:59,950 --> 00:11:03,790
சொல்லி உடனே அவங்ககிட்ட ஒரு 
வேலிடேஷன் நல்லா திங்க் பண்ணி 

184
00:11:03,790 --> 00:11:05,750
பாருங்க. 
எத்தன பேரு நீங்க சொன்ன பின்னாடி 

185
00:11:05,750 --> 00:11:08,310
உண்மையிலேயே மகிழ்ச்சியில 
சந்தோஷத்துல சூப்பரா அப்படின்னு 

186
00:11:08,790 --> 00:11:10,710
சொல்ல போறாங்க பண்றான்னு 
சொல்லிட்டு உங்களுக்கு ஹெல்ப் 

187
00:11:10,710 --> 00:11:14,190
பண்ண போறாங்க இல்ல நீங்க தடுமாறு 
போது உங்கள தாங்கி பிடிக்க 

188
00:11:14,190 --> 00:11:15,990
போறாங்க. 
எத்தன பேருங்க. 

189
00:11:16,750 --> 00:11:19,910
சொல்லுங்க நீங்களே சொல்லுங்க. 
அது ரொம்ப ரொம்ப கொறச்சுங்க. 

190
00:11:20,630 --> 00:11:23,790
அப்போ அந்த மாதிரியான ஒரு 
சிச்சுவேஸன் ல நம்ம வொய் வீ ஹேவ் 

191
00:11:23,790 --> 00:11:27,310
டூ டெல் எவ்ரிதிங் டூ எவ்ரிபடி 
சிம்புள் கொஸ்டின் எதுக்கு நம்ம 

192
00:11:27,310 --> 00:11:31,840
சொல்லணும்? 
அப்ப நம்ம சொல்லணும் அவசியமே 

193
00:11:31,840 --> 00:11:34,070
கிடையாதுல. 
உண்மைதானே? 

194
00:11:38,120 --> 00:11:40,200
நல்ல ஒரு விஷயத்த ரிமூவ் 
பண்ணிக்கங்க. 

195
00:11:41,270 --> 00:11:44,670
நம்ம ரிமெம்பர் பண்ணிக்கங்க நம்ம 
எப்பவுமே நம்மளோட ஃபோக்கஸ் நம்ம 

196
00:11:44,670 --> 00:11:47,510
இம்ப்ரூவ் பண்ணிக்கிறது இல்ல 
நமக்கு நம்ம யாருமே போட்டி 

197
00:11:47,510 --> 00:11:51,350
கிடையாது நமக்கு. 
வேலிடேட் பண்றது எல்லாமே நம்ம 

198
00:11:51,350 --> 00:11:53,310
மட்டும் தான். 
நீங்க நீங்க மட்டும் தான் எல்லாம்

199
00:11:53,310 --> 00:11:56,670
டிசைட் பண்றது உங்க லைப் அ. 
நகத்தி போறது எல்லாமே உங்க 

200
00:11:56,670 --> 00:11:58,550
உங்களுடைய எண்ணங்கள் ல தான் 
இருக்கு. 

201
00:11:59,510 --> 00:12:01,590
அதனால என்ன மத்தவங்க கூட 
சொல்லும்போது அவங்க கண்டிப்பா 

202
00:12:01,590 --> 00:12:03,550
நாலு கருத்து சொல்லுவாங்க. 
அவங்களோட வியூ சொல்லுவாங்க. 

203
00:12:03,550 --> 00:12:06,350
சில நேரங்கள்ல என்னப்பா ஜிம் க்கு
போலையான்னு சொல்லிட்டு உங்கள 

204
00:12:06,350 --> 00:12:07,750
டிஸ்கரேஜ் பண்ணுவாங்க. 
நிறைய இருக்குங்க. 

205
00:12:08,510 --> 00:12:10,110
அந்த மாதிரி நாய்ஸ் எதுக்கு 
நமக்கு. 

206
00:12:11,590 --> 00:12:14,710
முடிச்ச பிறகு சொல்லிக்கலாமே? 
ஜெயிச்ச பின்னாடி சொல்லிக்கலாமே. 

207
00:12:14,750 --> 00:12:19,510
அப்ப அது கதையாவும் வரலாறாவும் 
மத்தவங்கள உந்தி தள்ளக்கூடியதாக 

208
00:12:19,510 --> 00:12:22,830
மாறும் உண்மை தானே. 
முன்னாடி சொல்லணும்னா? 

209
00:12:24,750 --> 00:12:26,990
இவன் ஒரு லூசர் அப்படி சொல்ற கூட 
வாய்ப்பு இருக்குல. 

210
00:12:28,930 --> 00:12:32,370
இந்த லயன் டஸ்ன் அனௌன்ஸ் எவ்ரி 
ஸ்டெப் பட், இட் ரோஸ் ஜங்கிள் 

211
00:12:32,370 --> 00:12:35,200
லிசன்ஸ். 
ஒரு பஞ்ச் டயலாக். 

212
00:12:36,470 --> 00:12:38,350
சிங்கம் கரிசிக்கிறத 
எல்லாத்தையும் சொல்லி நான் 

213
00:12:38,350 --> 00:12:41,070
கரிசிக்க போறேன். 
பயப்படுதுன்னு சொல்லாது ஒரு கர்ஜன

214
00:12:41,070 --> 00:12:43,430
தான். 
பின் நடுங்க வச்சுருமில்ல. 

215
00:12:43,430 --> 00:12:45,990
அது மாதிரி தான் நம்மளுடைய மூவ் 
இருக்கணும். 

216
00:12:46,910 --> 00:12:49,990
ஸ்லோ ஆமா பண்ணிட்டே இருக்கணும் 
வெற்றி பயங்கரமா சௌன்ட் 

217
00:12:49,990 --> 00:12:56,440
கொடுக்கணும். 
எப்பவுமே நம்ம ஒரு விஷயத்தை 

218
00:12:56,440 --> 00:12:59,390
செய்யும்போது. 
அவ்ளோ கஷ்டப்படுறேன் இத பண்றேன் 

219
00:12:59,390 --> 00:13:00,510
அத பண்றேன். 
இதான் என்னோட பிளான். 

220
00:13:00,510 --> 00:13:04,310
அப்படி இப்படின்னு எல்லா பக்கமும்
யோசிச்சுக்கிட்டே இருந்த நம்ம 

221
00:13:04,310 --> 00:13:05,590
அமைதியா எல்லாம் மூவ் பண்ண 
மாட்டோம். 

222
00:13:05,590 --> 00:13:07,830
ஏதாவது ஒன்னு எப்படியாவது உன்ன 
யாருட்டயாவது ஒன்னு சொல்லிடுவோம்.

223
00:13:08,550 --> 00:13:10,430
முக்கியமா? 
நீங்க மீட் பண்ற நிறைய பேரு 

224
00:13:10,430 --> 00:13:14,190
முக்கவசியான பியூப்புல் நோ சோ 
வாட் அபௌட் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் 

225
00:13:14,190 --> 00:13:17,110
பட் என்னோட லைப் ல நிறைய பேரு 
அவங்க பயங்கர பீத்த 

226
00:13:17,110 --> 00:13:20,590
ஆரம்பிப்பாங்க. 
பண்றதுக்கு முன்னாடியே நான் 

227
00:13:20,590 --> 00:13:22,910
இப்படி அப்படி இப்படி சொல்லிட்டு 
அந்த மாதிரி தான் ஏன்னா அது வந்து

228
00:13:22,910 --> 00:13:25,950
ஈகோ நம்மளுடைய. 
ஹிமனியோதனா தப்பா சொல்லல 

229
00:13:25,950 --> 00:13:27,510
எல்லாருக்குள்ளயும் அந்த ஒரு ஈகோ 
இருக்கும். 

230
00:13:28,150 --> 00:13:32,150
ஆனா அத கன்றோல் பண்ணி. 
முன்னேறவன் தான் பெரிய அளவுல 

231
00:13:32,150 --> 00:13:35,110
முன்னேற முடியும். 
எல்லாருக்குமே ஒரு அப்ரிசியேஷன் 

232
00:13:35,110 --> 00:13:37,750
தேவைப்படும். 
எல்லாருக்குமே ஒரு கைதட்டு 

233
00:13:37,750 --> 00:13:41,190
தேவைப்படும். 
எல்லாருக்குமே மத்தவங்கள பாத்து 

234
00:13:41,350 --> 00:13:44,270
செம்ம இல்ல அப்டின்னு சொல்றதுக்கு
ஆசையா இருக்கும். 

235
00:13:45,980 --> 00:13:47,300
முக்கியமா நீங்க இந்த 
கலைத்துறையில இல்ல. 

236
00:13:47,300 --> 00:13:48,580
நீங்க ஒரு விஷயத்தைப் யூஸ் 
பண்றீங்க. 

237
00:13:49,630 --> 00:13:52,230
அவங்ககிட்ட கேக்குற மாதிரி. 
பட். 

238
00:13:54,190 --> 00:13:56,390
ஒரு க்ரோத் லெவல் ல நீங்க ஒரு 
க்ரோத்துக்கு போகும்போது. 

239
00:13:57,310 --> 00:13:58,550
நீங்க கேக்கணும் அவசியம் 
கிடையாது. 

240
00:13:58,550 --> 00:14:00,150
நல்ல உள்ளங்கள் உங்கள பாராட்ட 
செய்வாங்க. 

241
00:14:04,660 --> 00:14:07,410
எப்பவுமே. 
நம்ம. 

242
00:14:08,430 --> 00:14:09,870
ஒரு விஷயத்தை அடையறதுக்கு 
முன்னாடி. 

243
00:14:10,750 --> 00:14:14,830
எல்லாத்தையும் சொல்ல கூடாதுங்க. 
இது லக்கு இல்ல. 

244
00:14:14,830 --> 00:14:17,070
அவங்க நம்மள வந்து தடுப்பாங்க. 
அப்படிலாம் சொல்ல வரல. 

245
00:14:17,870 --> 00:14:20,110
ஆனா அது உங்களோட கான்ஃபிடன்ஸ் 
ரொம்ப குறைக்கும். 

246
00:14:20,950 --> 00:14:23,070
தடுமாறும் பொழுது ரொம்ப 
தடுமாறுவீங்க. 

247
00:14:25,360 --> 00:14:28,160
எப்பவுமே அடுத்தவங்க வேலடேஷன் 
எதிர்பார்க்கும் போது நம்மளால 

248
00:14:28,680 --> 00:14:31,360
நம்ம என்ன நினைக்கிறோம். 
என்ன பண்றது புரியாது. 

249
00:14:32,430 --> 00:14:36,870
நிறைய இடங்கள்ல. 
அவங்களுடைய கருத்துக்கள நம்மகிட்ட

250
00:14:36,870 --> 00:14:39,430
புகுத்த ஆரம்பிப்பாங்க. 
இந்த மாதிரி பல பிரச்சனைகள் 

251
00:14:39,430 --> 00:14:43,640
இருக்கு இதுல. 
வென் யூ ஸ்பீக் டூ இயர்லி அபௌட் 

252
00:14:43,640 --> 00:14:45,840
யுவர் கோல்ஸ், யூ லூஸ் எனர்ஜி 
எக்ஸ்ப்ளைனிங் இன்ஸ்ட்டிட்யூட் 

253
00:14:45,840 --> 00:14:48,070
ஆஃப் எக்சிக்யூட்டிங். 
ஒவ்வொருத்த கிட்டயும் எக்ஸ்ப்ளோர்

254
00:14:48,070 --> 00:14:51,270
பண்ண வேண்டி இருக்கும். 
பல கேள்விகள் வரும். 

255
00:14:51,630 --> 00:14:53,710
இதெல்லாம் உனக்கு கரெக்ட் டாடா 
அப்படின்னு கேப்பாங்க. 

256
00:14:55,210 --> 00:14:56,770
நிறைய பீப்பிள் உங்களை டவுட் 
பண்ணுவாங்க. 

257
00:14:57,050 --> 00:14:58,730
நிறைய பீப்பிள் நம்மள பாத்து 
சிரிப்பாங்க. 

258
00:14:59,330 --> 00:15:01,890
நிறைய நிறைய பீப்பிள். 
நம்மள டிஸ்கரேஜ் பண்ணுவாங்க. 

259
00:15:03,230 --> 00:15:05,790
வாய் கிவ் த மேக்ஸ் 2 யுவர் 
ட்ரீம் பிஃபோர் இட்ஸ் ரெடி 

260
00:15:06,230 --> 00:15:09,550
எதுக்கு இதெல்லாம் இந்த நாய்ஸ் ல 
நம்மளுக்கு ஃபோக்கஸ் பண்ணுவோம். 

261
00:15:09,550 --> 00:15:13,390
நம்ம வொர்க் அவுட் பண்ணிட்டு 
போயிட்டே இருப்போம். 

262
00:15:13,390 --> 00:15:16,390
சோ ப்ரொடெக்ட் ஒர்க் ஆன் இட் ஒன் 
டே சர்ப்ரைஸ் தான். 

263
00:15:17,350 --> 00:15:21,270
சர்ப்ரைஸ் பண்ணுங்க. 
அதுதான் நம்மளுடைய ஒரு பெரிய. 

264
00:15:22,070 --> 00:15:23,550
வளர்ச்சியும், மாற்றத்தையும் 
உருவாக்கும். 

265
00:15:28,830 --> 00:15:31,510
உங்களுடைய. 
உங்களுக்கு ஒரு சேலஞ்ச். 

266
00:15:33,050 --> 00:15:34,410
எனக்கு இந்த சேலஞ்சர் 
ஏத்துக்கிறேன். 

267
00:15:34,810 --> 00:15:39,350
நெக்ஸ்ட் 30 டேஸ் ல. 
உங்களுடைய கூல் யாருக்குமே 

268
00:15:39,350 --> 00:15:42,190
அனௌன்ஸ் பண்ணாதீங்க. 
யார்கிட்டயும் வேலிடேஷன் 

269
00:15:42,190 --> 00:15:44,350
எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க 
யார்கிட்டயும். 

270
00:15:46,190 --> 00:15:47,670
ஜெயக்குறதுக்கு முன்னாடி எதையும் 
பேசாதீங்க. 

271
00:15:48,830 --> 00:15:51,750
ஜஸ்ட் ஒர்க் பண்ணுங்க. 
நிறைய ரீட் பண்ணுங்க. 

272
00:15:51,790 --> 00:15:53,750
லேர்ன் பண்ணுங்க. 
இம்ப்ரூவ் பண்ணுங்க எக்சிக்யூட் 

273
00:15:53,750 --> 00:15:56,390
பண்ணுங்க டெய்லி டெய்லி புது 
விஷயங்கள லேர்ன் பண்ணுங்க. 

274
00:15:57,590 --> 00:16:02,550
வெற்றி அடைய. 
ஒரே ஒரு விஷயத்த ரொம்ப 

275
00:16:02,550 --> 00:16:06,910
பண்ணிக்கோங்க. 
சூரியன் உதிக்கும்போது ஒரு பெரிய 

276
00:16:06,910 --> 00:16:09,230
நாய்ஸ் க்ரியேட் பண்ணி உதிக்கிறது
கிடையாது. 

277
00:16:11,430 --> 00:16:13,990
பட் ஆனா அந்த உலகம் ஒரு வெளிச்சம்
அடையுது. 

278
00:16:13,990 --> 00:16:15,830
அது மூலமா சூரியன் வந்துருச்சா 
இல்லையான்னு தெரியுது. 

279
00:16:16,910 --> 00:16:19,190
அதே மாதிரி தான் நீங்க ரொம்ப பவர்
புல்றத. 

280
00:16:20,270 --> 00:16:23,790
நீங்க உங்களுடைய பிளான் உங்களோட 
ட்ரீம் அ எல்லாத்தையும் பெருசா 

281
00:16:23,790 --> 00:16:26,150
அனௌன்ஸ் பண்ணி தான் நீங்க பெரிய 
ஆளு காமிச்சுக்கணும் அவசியம் இல்ல

282
00:16:26,390 --> 00:16:30,670
உங்க ஒரு வெற்றி. 
எல்லாத்தையும் எடுத்து சொல்லு. 

283
00:16:32,430 --> 00:16:40,160
பில்டிங் சைலன்ஸ்வின் பப்ளிக். 
கண்டிப்பா இந்த எபிசோட் எபிசோட் 

284
00:16:40,160 --> 00:16:42,470
ல. 
பில்ட் வித் சைலன்ஸ். 

285
00:16:43,150 --> 00:16:45,390
ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் ஆன 
ஒரு விஷயத்த நம்ம கத்துக்கிட்டு 

286
00:16:45,390 --> 00:16:48,710
இருக்கோம்னு நினைக்கிறேன். 
கண்டிப்பா அடுத்த எபிசோட் ல 

287
00:16:49,110 --> 00:16:52,030
இன்னும். 
சூப்பரான ஒரு கருத்துக்களோட 

288
00:16:52,190 --> 00:16:56,670
செகண்ட் எபிசோடை. 
நெக்ஸ்ட் ஒன் இன்னும் பயங்கர பவர்

289
00:16:56,670 --> 00:16:58,870
புல்லா உங்கள வந்து சேர்ந்த போது 
அது வரைக்கும். 

290
00:17:00,230 --> 00:17:03,070
உங்களிடமிருந்து விடைபெறுவது 
அரிசி மனு. 

291
00:17:03,430 --> 00:17:06,390
நீயகிரிங்க ஆர்ஜி மிலா தமிழ் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

292
00:17:06,390 --> 00:17:07,829
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

293
00:17:07,869 --> 00:17:13,589
நான் ஒரு பேசிட்டு இருக்கேன் மனோ.
உங்களுக்கே தெரியும் இந்த 

294
00:17:13,589 --> 00:17:14,869
ப்ராஜெக்ட் கம்ப்ளீட் ஆ கம்ப்ளீட்
ஆ. 

295
00:17:14,869 --> 00:17:17,349
என்னுடைய பர்பஸ் ஃபுல் லைஃப் 
க்கான பேஷனேட் ப்ராஜெக்ட். 

296
00:17:18,150 --> 00:17:21,430
தேர் ஆர் நோ மானேஷ் மானிட்டைசேஷன்
நோ ஸ்பாய்ன்ட்ஸ் ஜஸ்ட் ஜஸ்ட் 

297
00:17:21,430 --> 00:17:23,470
ப்யூட் ப்யூட் யுவர் இன்டென்ஷன் 
டூ க்ரோ டுகெதர். 

298
00:17:25,210 --> 00:17:26,770
இந்த விஷயம் உங்களுக்கு டச் டச்சா
இருந்துச்சு. 

299
00:17:26,770 --> 00:17:31,010
அப்படினா ப்ளீஸ் நீங்க யாராவது 
கேர் பண்ணக்கூடிய நல்ல 

300
00:17:31,010 --> 00:17:34,550
நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. 
மறக்காம சப்ஸ்கிரைப் ஃபாலோ 

301
00:17:34,550 --> 00:17:35,590
பண்ணுங்க. 
நன்றி. 

302
00:17:37,560 --> 00:17:42,040
கனெக்ட் பண்ணலாம் நம்ம வாட்ஸ்அப் 
சொன்ன லிங்க் இத பாக்க சொல்ல 

303
00:17:42,680 --> 00:17:45,400
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
யு கேன் ஜாய்ன் ஓவர் தேர். 

304
00:17:46,230 --> 00:17:49,150
சோ அன்ட்டில் நெக்ஸ்ட் டைம் ஸ்டே 
டிசிப்ளின் ஸ்டே ஃபோக்கஸ்ட் ஸ்டே 

305
00:17:49,190 --> 00:17:52,310
அன்ஸ்டாப்பல் வணக்கம் 
யார்கிட்டயும் சொல்லணும்னு 

306
00:17:52,310 --> 00:17:55,190
அவசியம் இல்ல. 
உங்களுடைய குக்களையும் ட்ரீமையும்

307
00:17:55,550 --> 00:18:00,930
உண்மை தானே. 
டேக் கேர் நண்பர் நண்பி பை பை. 

308
00:18:21,500 --> 00:18:24,940
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

309
00:18:25,140 --> 00:18:27,540
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு. 

310
00:18:27,980 --> 00:18:30,820
இருக்கீங்க. 
ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் 

311
00:18:31,340 --> 00:18:33,420
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட். 

312
00:18:33,660 --> 00:18:40,330
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

313
00:18:40,330 --> 00:18:40,490
நான்.
