1
00:00:04,570 --> 00:00:08,090
எல்லாருக்குமே வாழ்க்கைல ஒரு 
எதிர்பார்ப்பு இருக்கும். 

2
00:00:08,850 --> 00:00:10,970
நம்ம வாழ்க்கையை சிறப்பா 
அமைச்சரணும். 

3
00:00:12,740 --> 00:00:15,940
இந்த நொடி இந்த நேரத்துல நம்ம 
வாழணும்னு நினைப்போம். 

4
00:00:16,830 --> 00:00:22,510
ஆனா அந்த வாழ்க்கைல பல 
பிரச்சனைகள், பல வேதனைகள் பல உன் 

5
00:00:22,990 --> 00:00:26,630
தள்ளுதல் நம்ம பின்னர் 
செல்லக்கூடிய பல்வேறு விஷயங்கள் 

6
00:00:26,630 --> 00:00:27,990
நடக்கக்கூடிய வாய்ப்புகள் 
இருக்கு. 

7
00:00:28,950 --> 00:00:32,990
அத தாண்டி நம்ம எல்லாரும் 
போராடுறது இன்னைக்கு போறானா கூட 

8
00:00:33,470 --> 00:00:36,510
நாளைக்கு நம்ம வாழ்க்கையே சிறப்பா
அமைச்சிருக்க முடியும் அப்படின்ற 

9
00:00:36,510 --> 00:00:40,430
ஒரு நம்பிக்கை தான். 
அந்த நம்பிக்கைக்கு முக்கியமான 

10
00:00:40,430 --> 00:00:44,750
காரணம் நம்மளுடைய சில பழக்க 
வழக்கங்கள் உண்பதனை. 

11
00:00:48,370 --> 00:00:51,210
இன்னைக்கு மட்டும் தான் 
உறுதியானது உண்மையானது. 

12
00:00:51,530 --> 00:00:53,690
நம்மளே நிறைய எபிசோட் ல இத பத்தி 
கேட்டு இருக்கோம். 

13
00:00:53,930 --> 00:00:56,890
இந்த நொடி இந்த 1 நிமிஷம் இதுதான்
உண்மை. 

14
00:00:56,930 --> 00:00:58,890
அப்படின்ற ஒரு நம்பிக்கை 
நமக்குள்ள இருக்கும். 

15
00:00:59,710 --> 00:01:04,430
அப்போ இந்த நேரத்த நம்ம கரெக்ட் ஆ
உபயோகிச்சோம்னா என்ன நடக்கும் 

16
00:01:04,989 --> 00:01:07,950
சந்தோஷமா இருப்போம். 
நம்மளுடைய நாளை உருவாக்கப்படும் 

17
00:01:08,630 --> 00:01:12,030
நாளை என்பது இன்றையிலிருந்து தான்
உருவாகுது. 

18
00:01:12,350 --> 00:01:17,240
அப்படின்றத நம்ம நம்பணும். 
ஆமா. 

19
00:01:19,010 --> 00:01:23,270
ஆமா. 
அந்த அளவுக்கு நாளை நமக்கு 

20
00:01:23,270 --> 00:01:27,110
எல்லாருக்கும் பிடிக்கும் நாளை 
இருக்கா இல்லையா நமக்கு 

21
00:01:27,110 --> 00:01:30,350
கிடைக்குமா கிடைக்காதா? 
அதெல்லாம் தெரியாது அதை தாண்டி 

22
00:01:30,470 --> 00:01:35,030
அந்த நாளை மேல அவ்வளவு ஆசை. 
அப்போ இந்த பழக்க வழக்கங்கள் 

23
00:01:35,670 --> 00:01:40,110
நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக 
மாற்றும் ஐந்து எளிய பழக்க 

24
00:01:40,110 --> 00:01:42,750
வழக்கங்கள். 
வழக்கங்கள், ஃபைவ் சிம்பு, 

25
00:01:42,750 --> 00:01:46,710
ஹேபிட்ஸ், டூ டிரான்ஸ்ஃபார்ம். 
இவர் டுமாரோ என்னலாம் பாக்கலாமா? 

26
00:01:47,390 --> 00:01:52,840
தொடர்ந்து நீந்திருங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

27
00:01:53,160 --> 00:01:56,720
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

28
00:01:56,960 --> 00:01:59,680
நீங்க கேட்டு. 
இருக்கீங்க ஆர் ஜீ மனு. 

29
00:02:00,200 --> 00:02:03,360
தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

30
00:02:03,600 --> 00:02:10,289
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

31
00:02:10,289 --> 00:02:14,870
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

32
00:02:14,990 --> 00:02:17,670
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

33
00:02:17,670 --> 00:02:20,510
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல உங்கள 

34
00:02:20,510 --> 00:02:23,710
சந்திக்கிறதுல ரொம்பவே 
சந்தோஷங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப 

35
00:02:23,710 --> 00:02:26,670
அருமை. 
நீங்க ஸ்மைல் பண்றது உங்க 

36
00:02:26,670 --> 00:02:30,070
வாழ்க்கைல பல மாற்றங்கள் 
உருவாகுது அப்படின்ற மாதிரி. 

37
00:02:30,870 --> 00:02:34,590
ஃபீட் பேக் அனுப்புறது. 
இவ்வளவு டிஸ்ட் ஆக்ஷன் 

38
00:02:34,590 --> 00:02:37,430
இருந்தாலும் இந்த உலகத்துல 
எல்லாத்தையும் உதவி தள்ளிட்டு 

39
00:02:37,790 --> 00:02:42,350
பாட்காஸ்ட் கேட்க வந்ததே பெரிய 
விஷயங்க வாழ்க்கைல நீ அடுத்தபடியே

40
00:02:42,350 --> 00:02:44,110
எடுத்து வச்சிட்டீங்க. 
அப்படி தான் சொல்ல முடியும். 

41
00:02:44,550 --> 00:02:48,510
வெற்றிக் கொடிகட்டு மலைகளை 
முட்டும் வரை முட்டு அப்படின்னு 

42
00:02:48,510 --> 00:02:52,230
சொன்ன வரிகளுக்கு ஏத்த மாதிரி 
வாழ்க்கையே முட்டி முட்டி மோதி 

43
00:02:52,230 --> 00:02:55,630
விளையாடுகிட்டு இருக்கோம். 
ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் 

44
00:02:55,750 --> 00:02:58,550
எபிசோட் ல டிசைன் பண்ணிட்டீங்க. 
அப்படினா உங்களுக்கு மிகப்பெரிய 

45
00:02:58,550 --> 00:03:01,150
நன்றி. 
உங்களுடைய சப்போர்ட்டுக்கு ரொம்ப 

46
00:03:01,150 --> 00:03:03,670
நன்றி ப்ளீஸ். 
நீங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணலாம்

47
00:03:03,750 --> 00:03:07,790
பண்ணிடுங்க நண்பர் அன்பி அண்ட் 
வெல்கம் என்ஜாய் ஆர் ஜே மனு தமிழ்

48
00:03:07,790 --> 00:03:13,020
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் ஃபேமிலி.
நம்ம கூடவே பயணிக்கிற நண்பன் 

49
00:03:13,020 --> 00:03:16,460
அன்பியா இருந்தீங்க அப்படினா 
உங்களுக்கு ஒரு கூடான கொடி நன்றி 

50
00:03:16,460 --> 00:03:18,660
அப்படி தான் சொல்லணும் ஏன்னா 
நீங்க என்ன நான் கிடையவே 

51
00:03:18,660 --> 00:03:21,420
கிடையாது. 
அந்த அளவுக்கு நீங்க சப்போர்ட் 

52
00:03:21,420 --> 00:03:23,420
பண்றீங்க. 
உங்களுடைய மெசேஜ் உங்களுடைய 

53
00:03:23,420 --> 00:03:28,400
கமெண்ட் உங்களுடைய ஃபீட்பேக் 
உங்களுடைய தாட்ஸ் எல்லாத்தையும். 

54
00:03:28,400 --> 00:03:29,280
உங்களுக்கு காத்துக்கிட்டு 
இருக்கேன். 

55
00:03:30,070 --> 00:03:32,510
அது மட்டும் வாட்ஸ்அப் சேனல் இந்த
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 

56
00:03:32,510 --> 00:03:33,710
இருக்கு. 
நீங்க ஜாய்ன் பண்ணிக்கலாம். 

57
00:03:34,110 --> 00:03:36,590
நிறைய அப்டேட் உங்களுக்கு 
ஏர்லியாவே உங்களுக்கு கிடைக்க 

58
00:03:36,590 --> 00:03:40,070
வாய்ப்பு இருக்கு. 
முழுக்க முழுக்க இதுல எந்த ஒரு 

59
00:03:40,070 --> 00:03:43,750
மானிட்டரி பெனிபிட்டும் இல்லாம 
என்னுடைய பேஷன்காகவும் உங்களுடைய 

60
00:03:43,750 --> 00:03:47,910
நன்மைக்காகவும் இத கேக்குற 
வாழ்க்கையை மாத்தி அமைக்கிற நண்பா

61
00:03:47,910 --> 00:03:50,470
நண்பிகளுக்காகவும் நான் தொடர்ந்து
போராடிக்கிட்டு இருக்கேன். 

62
00:03:50,950 --> 00:03:53,190
உங்களுடைய சப்போர்ட் அ 
குடுத்தீங்கன்னா ரொம்பவே சந்தோசமா

63
00:03:53,190 --> 00:03:56,190
இருக்கும். 
ஆல் ரைட் டக்குனு எபிசோட் ல 

64
00:03:56,190 --> 00:03:58,110
போயிடலாம். 
நெறையா பேச வேண்டியது இருக்கு. 

65
00:03:58,430 --> 00:04:00,750
பேச ஆரம்பிச்சோம்னா புல் ஆ 
பேசிக்கிட்டே இருப்போம். 

66
00:04:01,230 --> 00:04:05,270
காலைல விடிய ஆரம்பிச்சிடும். 
ஆனா உங்ககிட்ட சொல்ல வேண்டியது 

67
00:04:05,310 --> 00:04:08,270
நிறைய இருக்குல. 
நம்ம பாக்க போற இந்த எபிசோட் 

68
00:04:08,310 --> 00:04:13,230
அருமையான எபிசோட். 
ஃபைவ் சிம்பில் ஹேபிட்ஸ் டுமாரோ 

69
00:04:14,030 --> 00:04:17,910
என. 
நம்ம தலைவர் சொல்ற மாதிரி. 

70
00:04:18,950 --> 00:04:21,750
எட்டு எட்ட வாழ்க்கை பிரிச்சுக்க 
எந்த எட்டில் நீ இருக்க 

71
00:04:21,750 --> 00:04:24,590
நெனச்சுக்க வாழ்க்கையே உன் கைல 
தான் இருக்கு. 

72
00:04:25,030 --> 00:04:29,960
எல்லா புகழும் இறைவனுக்கே உன். 
கையை நம்பி உயர்ந்த பாரு. 

73
00:04:30,080 --> 00:04:36,160
அப்படின்ற மாதிரி எல்லா படத்துல. 
சரி நூல்கள் எடுத்துகிட்டாலும் 

74
00:04:36,160 --> 00:04:38,640
சரி, நம்ம ஃப்ரெண்ட்ஸ் பேசும்போது
பேரண்ட்ஸ் பேசும் போது. 

75
00:04:39,030 --> 00:04:41,910
எல்லா இடங்களையுமே வாழ்க்கை மக்கள
தான் இருக்கு. 

76
00:04:42,070 --> 00:04:43,830
வாழ்ந்து விழாமே அப்படின்னு 
சொல்லுவாங்க. 

77
00:04:44,470 --> 00:04:49,390
அப்போ அந்த மாதிரியான வாழ்க்கையை 
சூப்பரா சந்தோஷமா அமைச்சுகிறது. 

78
00:04:49,870 --> 00:04:53,190
அதற்கான பழக்க வழக்கங்கள். 
ரொம்ப ரொம்ப ரொம்ப 

79
00:04:53,190 --> 00:04:55,230
இம்போர்ட்டண்ட். 
இதை நானும் ஃபாலோ பண்ண போறேன். 

80
00:04:55,430 --> 00:04:58,270
நீங்க ஃபாலோ பண்ணுங்க. 
கண்டிப்பா வாழ்க்கையை மாற்றிய 

81
00:04:58,270 --> 00:05:02,590
வைக்கும் இந்த நம்பர் ஒன் ஹேபிட் 
காலைல சீக்கிரம் இருக்கிறதுங்க. 

82
00:05:03,110 --> 00:05:05,350
மார்னிங் டிசிப்ளின் அண்ட் வாயிட்
மேட்டர்ஸ். 

83
00:05:06,230 --> 00:05:08,030
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப 
இம்போர்ட்டண்ட் ங்க. 

84
00:05:08,590 --> 00:05:10,430
காலைல நீங்க சீக்கிரம் 
இருந்துச்சு பாருங்களேன். 

85
00:05:11,070 --> 00:05:12,910
ஐ னோ எவெரி கமிட்மென்ட் 
இருக்கலாம். 

86
00:05:13,030 --> 00:05:16,150
நைட் கன்டின்யூஸ் நம்ம ஒர்க் பண்ண
வேண்டியது இருக்கலாம். 

87
00:05:16,150 --> 00:05:19,510
எல்லாமே இருந்தா கூட 167 மணி 
நேரம் நல்ல தூக்கம். 

88
00:05:19,590 --> 00:05:22,070
அடுத்த நாள் காலைல சூரிய 
உதயத்துக்கு முன்னாடி ஏர்லி 

89
00:05:22,070 --> 00:05:26,430
மார்னிங் சொன்னா நம்ம மைண்ட் 
அவ்ளோ கிளியர் ஆ அவ்ளோ கிளீன் ஆ 

90
00:05:26,430 --> 00:05:28,950
இருக்குங்க. 
எல்லா பேருந்து தூங்கிட்டு 

91
00:05:28,950 --> 00:05:30,910
இருப்பாங்க. 
நம்ம முடிச்சிட்டு இருக்கோம். 

92
00:05:31,790 --> 00:05:35,390
மைண்ட் ரொம்ப பிரெஷ் ஆ இருக்கும்.
எப்பவுமே ஒரு ஸ்டடி சைக்காலஜி 

93
00:05:35,390 --> 00:05:39,750
ஸ்டடீஸ் என்ன சொல்றாங்கன்னா சோ 
ஸ்பென்ட் எ கிரேட் மார்னிங் 

94
00:05:39,750 --> 00:05:44,750
அவர்ஸ் யூ கேன் க்ராக் எனிதிங். 
நிலை எவ்வளவு பெரிய காம்ப்ளக்ஸ் 

95
00:05:44,790 --> 00:05:46,870
ஆன டாஸ்க் இருந்தாலும் சரி, 
காம்ப்ளெக்ஸ் இருந்தாலும் சரி, 

96
00:05:47,350 --> 00:05:49,910
எல்லாத்தையும் அடிப்பாட்டை 
கிளப்பிவாங்க. 

97
00:05:50,070 --> 00:05:52,110
நம்ம அந்த கால நேரத்த யூஸ் 
பண்ணனும். 

98
00:05:52,510 --> 00:05:55,710
அந்த அளவுக்கு அதுல அவ்ளோ 
பெனிபிட் இருக்கு. 

99
00:05:56,150 --> 00:05:59,750
சூரியனுதினாருக்கு முன்னாடி 
இருந்துச்சு பண்ணிட்டு சில 

100
00:05:59,950 --> 00:06:02,790
வேலைகள் பாத்துட்டு அப்படி 
சூரியன் உதயமாகும் போது வெளில 

101
00:06:02,790 --> 00:06:05,590
வந்து பாத்தோம். 
அப்ப ஒரு சந்தோஷம் ஒரு ஃபீல் 

102
00:06:05,590 --> 00:06:09,070
இருக்கும் ஹேப்பினஸ் இருக்கும். 
அதுக்கு அளவே கிடையாது. 

103
00:06:09,150 --> 00:06:11,470
அந்த அளவுக்கு பயங்கரமா 
இருக்கும். 

104
00:06:11,670 --> 00:06:15,990
ட்ரை பண்ணி பாருங்க சோ மார்னிங் 
ஏர்லி படம் இருக்கீங்கன்னா சோ யூ 

105
00:06:16,030 --> 00:06:19,270
ஆர் ரைட் சவுண்ட் பாடி மிக்ஸ் 
சவுண்ட். 

106
00:06:20,030 --> 00:06:22,870
மைன்ட் சவுண்ட் மைன்ட் மேக்ஸ் 
சவுண்ட் லைஃப். 

107
00:06:23,550 --> 00:06:26,350
அதனால புரிஞ்சுக்கணும். 
அதுக்கு காலைல சீக்கிரம் 

108
00:06:26,350 --> 00:06:29,470
இருந்துச்சு பழகி பாக்கலாம். 
அப்போ பயங்கர டிஃபரென்ஸ் 

109
00:06:29,470 --> 00:06:30,950
இருக்கும். 
நல்ல பெனிபிட் இருக்கும். 

110
00:06:31,430 --> 00:06:36,470
ஹேவ் இட் டூ பாத்தீங்கன்னா. 
டெய்லி ஸெல்ஃப் டெவலப்மெண்ட் 115 

111
00:06:36,470 --> 00:06:39,870
நிமிசமாவது நம்முடைய ஸெல்ஃப் 
கான்ஃபிடன் வழக்குற மாதிரி 

112
00:06:39,870 --> 00:06:43,750
நம்மளுடைய வாழ்க்கையே நல்லபடியா 
அமைச்சு குடுக்குற மாதிரியான 

113
00:06:44,190 --> 00:06:47,510
விஷயங்கள்ல ஈடுபடணும்ங்க. 
செல்ஃப் டெவலப்மெண்ட் ரீடிங் இத 

114
00:06:48,150 --> 00:06:49,910
பண்ணி பாருங்க பெரிய மாற்றம் 
வரும். 

115
00:06:50,230 --> 00:06:52,830
ஆனா அதுக்காக தான் நீங்க எபிசோட் 
பாட்காஸ்ட் கேக்குறீங்க. 

116
00:06:52,870 --> 00:06:54,190
அது நம்ம பாட்காஸ்ட் கேட்கும் 
போது. 

117
00:06:54,870 --> 00:06:57,590
ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
115 நிமிஷம் உங்களுக்காக 

118
00:06:57,590 --> 00:07:00,150
உங்களுக்கு புடிச்ச 
புத்தகத்தையும் உங்களுக்கு 

119
00:07:00,150 --> 00:07:02,830
புடிச்ச. 
எதுவா இருந்தாலும். 

120
00:07:04,360 --> 00:07:06,920
முக்கியமா உங்க வாழ்க்கையே 
வழக்கக்கூடிய. 

121
00:07:09,190 --> 00:07:12,630
விஷயமா இருந்தா கண்டிப்பா 
உங்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை 

122
00:07:12,630 --> 00:07:15,670
கொடுக்கும். 
ட்ரை பண்ணி பாருங்க ஹாபிட் த்ரீ. 

123
00:07:16,910 --> 00:07:18,430
கிராட்டிட்யூட் பிராக்டீஸ் 
சொல்லுவாங்க. 

124
00:07:18,430 --> 00:07:21,790
நன்றி சொல்லும் பழக்கம். 
நம்ம எப்பவுமே நம்ம இல்லாத 

125
00:07:21,790 --> 00:07:23,470
நினைச்சுட்டு எங்ககிட்ட 
இருக்கும். 

126
00:07:23,750 --> 00:07:26,990
அது நினைக்கும் போதே நம்ம மனசு 
சரி நம்ம உடம்பு சரி ரொம்ப 

127
00:07:26,990 --> 00:07:30,590
டயர்டாயிடும் நமக்குள்ள எந்த ஒரு 
சாட்டிஸ்ஃபிகேஷன் லைஃப் 

128
00:07:30,710 --> 00:07:33,190
இருக்காது. 
நம்ம இல்லாத மட்டுமே யோசிச்சிட்டு

129
00:07:33,190 --> 00:07:34,830
இருந்தேன். 
ஒரு இயக்கமும் தாக்கமும். 

130
00:07:35,670 --> 00:07:37,910
அவருடைய வாழ்க்கையை ரொம்ப போர் 
அடிக்கிற மாதிரி இருக்கும். 

131
00:07:38,230 --> 00:07:40,030
எதுக்குங்க நம்ம இல்லாத பத்தி 
யோசிக்கணும். 

132
00:07:40,550 --> 00:07:42,310
நம்ம கிட்ட இருக்குறத பத்தி 
யோசிக்கலாமே நமக்கு 

133
00:07:42,670 --> 00:07:44,470
கிடைச்சிருக்கு. 
இந்த வாழ்க்கை நினைச்சு சந்தோஷ 

134
00:07:44,470 --> 00:07:47,350
பல்லாமே நன்றி சொல்லலாமே சொல்லி 
பாருங்க. 

135
00:07:47,910 --> 00:07:49,510
இந்த வாழ்க்கைக்கு நான் ரொம்ப 
சந்தோஷ பாடுறேன். 

136
00:07:49,990 --> 00:07:53,830
இன்னைக்கு எனக்கு உங்க கூட 
பேசுறது ரொம்ப சந்தோஷம். 

137
00:07:53,990 --> 00:07:57,590
இந்த எபிசோட் பண்றதுல சந்தோஷம். 
அப்படி நினைக்கும் போதே மனசு 

138
00:07:57,590 --> 00:07:59,830
ரொம்ப பயங்கரமா டான்ஸ் 
ஆயிடுதுங்க. 

139
00:08:00,670 --> 00:08:05,600
அடுத்த நம்பர் ஃபோர். 
உடல் அண் மனோ, மன ஆரோக்கியம், 

140
00:08:05,600 --> 00:08:09,120
காட்பது பிசிகல் அன்பழகன் 
ரெண்டுமே இம்போர்ட்டண்ட் பிசிகலா 

141
00:08:09,120 --> 00:08:13,080
மட்டும் பயங்கர ஸ்ட்ராங் போச்சு 
மைண்ட் ல பயங்கர ஸ்ட்ராங் வந்து 

142
00:08:13,560 --> 00:08:17,240
பாடிய வந்து கரெக்ட் டே கேர் 
பண்ணாம உடம்பு பாத்துக்க வந்தனா 

143
00:08:17,240 --> 00:08:18,990
அப்பயும். 
கரெக்ட் கிடையாதுங்க. 

144
00:08:19,310 --> 00:08:23,150
அப்போ இது இம்போர்ட்டண்ட் எல்லா 
இடத்துலயுமே சுவர் இருந்தா தான் 

145
00:08:23,150 --> 00:08:25,590
சுத்திர மறிய முடியும். 
அப்ப சுவர் என்ற தினம் பாடி 

146
00:08:26,190 --> 00:08:28,030
நம்மளுடைய ஹெல்த் அது நல்லா 
இருக்கணும். 

147
00:08:28,350 --> 00:08:30,990
நல்லா திங்க் பண்ணி பாருங்க 
நமக்கு தெரியாது இந்த அழகான 

148
00:08:30,990 --> 00:08:33,350
வாழ்க்கை நம்ம 1000 கம்ப்ளைன்ட் 
பண்ணிட்டு இருப்போம். 

149
00:08:33,710 --> 00:08:36,030
எத்தனையோ பேரு இந்த வாழ்க்கை 
கிடைக்காம. 

150
00:08:36,909 --> 00:08:39,309
ஹாஸ்பிடல்ல போய் படுத்துட்டு 
அவங்களுக்கு இருக்க நோயை சரி 

151
00:08:39,309 --> 00:08:40,630
பண்றதுக்கு கஷ்டப்பட்டு 
இருக்காங்க. 

152
00:08:41,070 --> 00:08:44,350
எத்தனையோ பேரு தெரியாமயோ தெரிஞ்ச 
குற்றத்த செஞ்சுட்டு ஜெயில் கூட 

153
00:08:44,350 --> 00:08:46,750
நாலு சோத்துக்குள்ள உக்காந்து 
அழுது கதறிக்கிட்டு இருக்காங்க. 

154
00:08:47,230 --> 00:08:51,470
எத்தனையோ பேரு வாழ்க்கைய கொஞ்சம் 
கூட சீரிஸ் எடுத்துக்கலாமா இல்ல 

155
00:08:51,470 --> 00:08:54,470
கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி 
வாழ்க்கை தொலைச்சிட்டு 

156
00:08:54,470 --> 00:08:56,790
உக்காந்திருக்காங்க. 
அப்ப யோசிச்சு பாருங்க. 

157
00:08:57,110 --> 00:08:59,350
உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு 
எவ்ளோ பெரிய கிஃப்ட் னு தோணும் 

158
00:08:59,790 --> 00:09:03,350
இந்த நம்பர் பைவ் பாத்தீங்கன்னா 
டைம். 

159
00:09:03,400 --> 00:09:07,240
மேனேஜ்மென்ட் ரொம்ப ரொம்ப ரொம்ப 
அழகான டைம் மேனேஜ்மென்ட். 

160
00:09:08,760 --> 00:09:13,280
சோ டைம் கரெக்ட் ஆ மேனேஜ் பண்றது 
டைம் இருபத்தி 4 மணி எல்லாத்தும் 

161
00:09:13,280 --> 00:09:16,640
கிடைக்குது. 
ஆனா அத எந்த அளவுக்கு நம்ம 

162
00:09:16,880 --> 00:09:20,040
சூப்பரா யூஸ் பண்றோம் அப்படின்றது
தான் வெரி வெரி இம்போர்ட்டண்ட் 

163
00:09:20,720 --> 00:09:23,280
எப்படினாலும் யூஸ் பண்ணலாம் 
எப்படினாலும் வரலாம் அப்படின்னா 

164
00:09:23,520 --> 00:09:29,430
வாழ்க்கை வாழ்ந்துடறாங்க. 
வாழும் போது நம்ம வாழ்க்கை ரொம்ப 

165
00:09:29,430 --> 00:09:32,150
ரொம்ப ரொம்ப ப்யூட்டிஃபுல் ஆ தோண 
ஆரம்பிக்கும். 

166
00:09:32,430 --> 00:09:34,590
இந்த வாழ்க்கையும் ரொம்ப ரசிக்க 
ஆரம்பிப்போம். 

167
00:09:35,350 --> 00:09:38,630
அதனால கண்டிப்பா. 
நீங்க. 

168
00:09:40,190 --> 00:09:45,030
ரொம்ப ரொம்ப ரொம்ப. 
அருமையான மனசையும், உடம்பையும் 

169
00:09:45,550 --> 00:09:48,630
கரெக்ட் ஆன நேரத்தை திட்டமிட்டு 
வாழ்க்கையே வாழ கத்துக்கணும். 

170
00:09:49,750 --> 00:09:52,590
அல்மோஸ்ட் நம்ம அந்த ஃபைவ் டிப்ஸ்
எண்டு வந்துட்டோம். 

171
00:09:53,070 --> 00:09:56,110
நம்பர் ஒன் மார்னிங் டிசிபிள் 
வாய்ஸ் மேட்டர் செகண்ட் ஒன் 

172
00:09:56,110 --> 00:09:58,790
டெக்லி ஸெல்ஃப் டெவலப்மெண்ட் 
ரேட்டிங் தேர்ட் ஒன் 

173
00:09:58,790 --> 00:10:02,630
கிராட்டிட்யூட் ப்ராக்டிஸ் பௌர் 
பிஸிக்கல் மெண்டல் ஹெல்த் 50 ஒன் 

174
00:10:02,870 --> 00:10:06,910
டைம் மேனேஜ்மென்ட் இது எல்லாமே 
பண்ணீங்கன்னா பயங்கரமா இருக்குங்க

175
00:10:06,950 --> 00:10:10,110
லைஃப் உண்மை தானே என்ன 
நினைக்கிறீங்க இந்த அஞ்சு 

176
00:10:10,110 --> 00:10:13,590
விஷயத்தை நம்ம ட்ரை பண்ணலாமா? 
நீங்க எப்படி போச்சு அப்படின்றத 

177
00:10:14,030 --> 00:10:19,390
ஆர்ஜே மனம் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது லிஸ்ட் பண்ணிட்டு 

178
00:10:19,910 --> 00:10:26,150
ஆர் ஜே அனுப்பலாம். 
அதே மாதிரி நீங்க உங்களோட 

179
00:10:26,150 --> 00:10:30,030
சப்போர்ட் சப்ஸ்கிரை ஃபாலோ பண்றது
மூலமா உங்களுடைய அன்பு 

180
00:10:30,030 --> 00:10:33,430
தெரிவிக்கலாம். 
உங்களுடைய ஃபைட் ரேட்டிங்ஸ் 

181
00:10:34,430 --> 00:10:36,150
மறக்காம ஆப்பிள் ஸ்பாட்டிஃபை 
குடுத்துட்டு இருங்க. 

182
00:10:36,150 --> 00:10:38,070
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். 
ஏன் உங்களுக்கு தெரியும்? 

183
00:10:38,550 --> 00:10:42,710
நம்ம முழுக்க முழுக்க நமக்கு 
தெரியாத நமக்கு தெரிஞ்சு பல 

184
00:10:42,710 --> 00:10:45,030
நண்பன், நண்பர்களோட வாழ்க்கைல 
மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். 

185
00:10:45,030 --> 00:10:48,310
அதுக்கு உங்களுடைய ஹெல்ப் 
கண்டிப்பா கண்டிப்பா வேணுங்க. 

186
00:10:49,510 --> 00:10:52,790
ரைட் நான் உங்களுக்கு ஒன்னு சொல்ல
விரும்புறேன். 

187
00:10:53,790 --> 00:10:57,350
யுவர் ஃப்யூச்சர்ஸ் பை ஸ்மார்ட் 
யூ டேக் டுடே ஸ்டார்ட் நவ் அண்ட் 

188
00:10:57,550 --> 00:11:05,960
நாட் சம்டே அழகான. 11 வாக்கியம்ல 
சோ இவர் ஃப்யூச்சர் உங்கள நாளை 

189
00:11:05,960 --> 00:11:09,630
என்பது. 
நீங்க எடுக்கக்கூடிய சின்ன சின்ன 

190
00:11:09,630 --> 00:11:12,790
முயற்சிகள் இன்னைக்கு 
எடுக்கக்கூடிய முயற்சிகள்னால தான்

191
00:11:12,990 --> 00:11:16,230
உருவாகுது. 
இப்போ நாளைக்கு கிடையாதுங்க. 

192
00:11:17,310 --> 00:11:21,880
எப்பவுமே வாழ்க்க. 
ைய ரசிச்சு வாழுங்க சந்தோஷமா 

193
00:11:21,880 --> 00:11:26,280
வாழுங்க எல்லாமே செம்மையா 
ஹேப்பியா அமையும்றதுல சந்தேகமே 

194
00:11:26,280 --> 00:11:29,310
கிடையாது. 
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

195
00:11:29,550 --> 00:11:30,950
எபிசோட் உங்களுக்கு சந்திக்க 
போறேன். 

196
00:11:31,430 --> 00:11:34,990
அது வரைக்கும் உங்களிலிருந்து 
விடுவது ஆர்ஜி மனோ நீங்க கேட்டு 

197
00:11:35,110 --> 00:11:38,190
ஆர்ஜே மனம் தமிழ் செல்ஃப் 
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 

198
00:11:38,270 --> 00:11:42,630
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை
நான் உங்கள பேசிட்டு இருக்கேன் 

199
00:11:43,070 --> 00:11:46,710
மனோ உங்க வாழ்க்கை எல்லாமே 
சூப்பரா அமையுங்க. 

200
00:11:46,990 --> 00:11:48,950
ஏன்னா நீங்க ஸ்டெப்ஸ் எடுத்துட்டு
இருக்கீங்க. 

201
00:11:49,710 --> 00:11:51,590
இதுல நான் ஒன்னு சொல்றதுக்கே 
கிடையாது. 

202
00:11:51,590 --> 00:11:56,110
ஏன்னா யூ ஆர் சக்ஸஸ்புல் யூ ஆர் 
கிரேட் தேங்க் யு சோ மச் ஃபோர் 

203
00:11:56,110 --> 00:12:00,430
ஜார்னிங் அடுத்த வாரம் சூப்பரான 
அது வரைக்கும் உங்களிடம் இருந்து 

204
00:12:00,430 --> 00:12:04,310
விடை பெறுவது உங்க ஆர் ஜே மனம் 
எத்தனை வா சொல்லுவேன் சொல்லுங்க 

205
00:12:04,310 --> 00:12:08,550
ஏன்னா உங்க கிட்ட பேசுனா டைம் 
போறது தெரியாது அதே மாதிரி 

206
00:12:08,990 --> 00:12:11,110
சந்தோஷம் எல்லாமே நீ ரொம்ப 
சந்தோஷப்படுத்துது. 

207
00:12:11,910 --> 00:12:15,030
மெசேஜ் பண்ணுங்க ஸ்பாட்டிஃபை 
கமென்ட்ஸ் என்ன பண்ணிருக்காங்க 

208
00:12:15,110 --> 00:12:19,240
நீங்க கமெண்ட் பண்ணலாம் ஜஸ்ட். 
ஸ்டே கனெக்ட் சொல்லுவேன். 

209
00:12:19,320 --> 00:12:22,400
வாட்ஸ்அப் சேனல் டிஸ்கிரிப்ஷன் 
லிங்க் டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 

210
00:12:22,560 --> 00:12:28,200
யூகேன் கிளிக் அஞ்சான் ஆல் ரைட் 
டேக் கேர் நண்பா நம்பி. 

211
00:12:28,830 --> 00:12:31,510
அடுத்த வாரம் சூப்பர் பாக்கலாம். 
பை பை. 

212
00:12:41,470 --> 00:12:44,870
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

213
00:12:45,070 --> 00:12:48,350
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டுட்டு இருக்கீங்க. 

214
00:12:49,150 --> 00:12:51,870
ஆட்சி மனு. 
தமிழ் செல்ஃபல் இம்ப்ரூவ்மென்ட் 

215
00:12:52,110 --> 00:12:55,550
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

216
00:12:58,150 --> 00:13:00,470
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

