1
00:00:04,450 --> 00:00:08,550
உங்க மனசோட நான் பேச போறேன். 
ஏன் மனசுடையும் கூட. 

2
00:00:09,510 --> 00:00:15,190
மனசோட நெருக்கமா வழிகள் நிறைஞ்சு.
வலி அதிகமா? 

3
00:00:16,149 --> 00:00:18,550
நம்ம கூட யாராவது பேசிருக்க 
மாட்டாங்களா? 

4
00:00:19,550 --> 00:00:26,430
நம் மனசு கூட பேசி. 
ரொம்ப ஆறுதலா 14 வார்த்த பேச 

5
00:00:26,510 --> 00:00:31,030
மாட்டாங்களா? 
அப்படின்னு ஏங்கிட்டு இருக்க ஒரு 

6
00:00:31,030 --> 00:00:33,830
மனசு. 
அந்த மனசுகிட்ட நான் பேசணும் 

7
00:00:33,830 --> 00:00:37,630
அப்படின்னு நினைச்சேன். 
என்ன பேச போறீங்க? 

8
00:00:38,390 --> 00:00:42,470
என்ன தான் பேச போறீங்க. 
எத்தனையோ கவலைகள் எவ்வளவு 

9
00:00:42,470 --> 00:00:47,150
பின்னல்கள் எவ்வளவோ வாழ்க்கைல 
தோல்விகள், வழிகள், வேதனைகள் 

10
00:00:47,790 --> 00:00:49,670
நிறைய என்ன சுத்தி வந்துகிட்டு 
இருக்கு. 

11
00:00:50,510 --> 00:00:54,310
ஆனா அதை தாண்டி. 
நான் என்ன மாத்திக்கணும். 

12
00:00:55,230 --> 00:00:58,750
எனக்கு சிரிக்க தெரிஞ்சாலும் 
சிரிக்க முடியல. 

13
00:01:00,530 --> 00:01:02,170
நான் சிரிக்கணும் அப்படின்னு 
நினைக்கிற. 

14
00:01:03,390 --> 00:01:06,070
ஒவ்வொருத்தருக்குளையும் ஒரு மனசு 
இருக்கும். 

15
00:01:06,870 --> 00:01:09,430
சந்தோஷத்தைடி ஓடிக்கிட்டு இருக்க 
அந்த ஒரு மனசு. 

16
00:01:11,330 --> 00:01:15,770
அந்த மனசுகிட்ட நம்ம பேச போறோம். 
இந்த எபிசோட் ல தொடர்ந்து 

17
00:01:15,770 --> 00:01:25,510
இணைந்திருங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

18
00:01:25,830 --> 00:01:29,390
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

19
00:01:29,630 --> 00:01:31,030
நீங்க கேட்டு. 
இருக்கீங்க. 

20
00:01:31,830 --> 00:01:35,430
ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

21
00:01:35,510 --> 00:01:38,230
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

22
00:01:40,870 --> 00:01:43,150
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

23
00:01:46,720 --> 00:01:49,240
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

24
00:01:49,280 --> 00:01:51,560
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

25
00:01:52,120 --> 00:01:55,600
ஒரு அழகான நேரத்துல உங்கள 
சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். 

26
00:01:57,070 --> 00:02:01,870
எப்பவுமே ஏன் லேட்டு அப்படின்னு 
சில நண்பன் கேட்டிருந்தீங்க. 

27
00:02:02,150 --> 00:02:07,430
இப்ப ரீசெண்டா இது நடக்குது. 
ஆனா அதுக்கு காரணம் நிறைய 

28
00:02:07,430 --> 00:02:11,430
இருக்கு. 
எப்படி பிஸியான லைஃப் ல நிறைய 

29
00:02:11,430 --> 00:02:15,310
ஓடிக்கிட்டு இருக்கும்போது நிறைய 
தடங்கள் நிறைய பிரச்சனைகள் நிறைய 

30
00:02:15,310 --> 00:02:20,270
நிறைய மனசுக்கு. 
உடம்புக்கு கஷ்டப்படுற விஷயங்கள் 

31
00:02:20,270 --> 00:02:24,110
நடக்கும் பொழுது நம்ம அதுல 
இருந்து மீண்டு வந்து திருப்பி 

32
00:02:24,590 --> 00:02:28,870
எல்லாத்துக்கும் கரெக்ட் ஆன டைம் 
ஒதுக்கி பண்ண வேண்டிய வேலைகளை 

33
00:02:28,870 --> 00:02:31,310
கரெக்ட் ஆ பண்றது. 
எல்லாமே ஒரு சேலஞ்சிங் தானே. 

34
00:02:32,630 --> 00:02:35,030
அந்த சேலஞ்சிங் எனக்குள்ளையுமே 
இருக்கு. 

35
00:02:36,240 --> 00:02:38,200
உடம்பு சரியில்ல அப்டின்னு 
சொல்லிட்டு போன எபிசோட் 

36
00:02:38,200 --> 00:02:39,360
உங்களுக்கு நான் சொல்லி 
இருந்தேன். 

37
00:02:39,640 --> 00:02:43,640
அது கன்டின்யூ ஆகி ரொம்பவே 
கஷ்டப்பட்டு இப்போ நல்லா 

38
00:02:43,640 --> 00:02:46,470
இருக்கேன். 
ஒரு சில நண்பா நண்பிகள் கேட்டு 

39
00:02:46,470 --> 00:02:51,190
நீங்க நல்லா இருக்கீங்களா ஓகே வா 
அப்படின்ற மாதிரி நான் ஓகே 

40
00:02:51,830 --> 00:02:54,550
சந்தோஷமா. 
திருப்பி வாழ்க்கை எடுத்து 

41
00:02:54,550 --> 00:02:56,910
ஓடணும். 
எப்பவுமே தளர்ந்து படுத்திட 

42
00:02:56,910 --> 00:02:59,110
கூடாது. 
நம்ம வேலையை கரெக்ட் ஆ பண்ணனும். 

43
00:02:59,230 --> 00:03:02,190
அப்படின்ற ஒரு எண்ணம் இன்னைக்கு 
என்ன உக்கார வச்சிருக்கு. 

44
00:03:02,630 --> 00:03:04,870
ரொம்பவே சந்தோஷமா இருக்கு உங்கள 
திருப்பி. 

45
00:03:06,430 --> 00:03:09,830
கேக்குறது நீங்க கேக்குறது 
கேக்குறது ரொம்ப சந்தோஷமா 

46
00:03:09,830 --> 00:03:11,950
இருக்கு. 
த ஃபர்ஸ்ட் டைம் நீங்க நம்ம 

47
00:03:12,070 --> 00:03:15,710
எபிசோடுக்கு பாட்காஸ்ட் பண்றீங்க.
அப்டினா வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர்

48
00:03:15,710 --> 00:03:17,950
ஜீ மனோ தமிழ் செல்ஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

49
00:03:17,950 --> 00:03:20,910
பாட்காஸ்ட். 
கண்டிப்பா நீங்க எடுத்த முடிவு 

50
00:03:20,950 --> 00:03:24,510
ஒரு அருமையான முடிவு என உங்க 
வாழ்க்கையை மாத்தி அமைக்க போகுது.

51
00:03:25,630 --> 00:03:28,030
அடிக்கடி வரக்கூடிய நண்பன், 
நண்பன் நன்மைகளாக இருந்தீங்கன்னா.

52
00:03:28,990 --> 00:03:31,670
தாங் யு சோ மச் உங்களால மட்டும் 
தான் ரன் பண்ண முடியுது. 

53
00:03:31,670 --> 00:03:35,750
என்னால இவன் இன்னைக்கு நான் 
பண்றது கூட உங்களுக்காக தான். 

54
00:03:37,730 --> 00:03:40,290
சோ உங்களோட உங்களுடைய கமெண்ட் 
உங்களுடைய ஃபீட்பேக் 

55
00:03:40,290 --> 00:03:43,090
எல்லாத்தையும் ஆர்ஜி மனோ அண்டர் 
ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல 

56
00:03:43,090 --> 00:03:46,010
நீங்க எழுதி அனுப்பலாம். 
உங்களுக்கு காத்துகிட்டு 

57
00:03:46,010 --> 00:03:48,010
இருக்கேன். 
அது மட்டும் இல்லாம உங்களுக்கு 

58
00:03:48,010 --> 00:03:50,650
ஸ்பாட்டிஃபை ஆப்பிள் பாட்காஸ்ட் 
தொடர்ந்து கொடுத்துக்கிட்டு 

59
00:03:50,650 --> 00:03:51,770
இருங்க. 
ஏன்னா. 

60
00:03:53,430 --> 00:03:55,590
அடிக்கடி சொல்றது தான் இந்த 
பாட்காஸ்ட். 

61
00:03:55,590 --> 00:03:58,030
முழுக்க முழுக்க எந்த ஒரு 
மானிட்டர் பெனிபிட்டும் இல்லாம 

62
00:03:58,030 --> 00:04:00,150
என்னுடைய பேசனுக்காக என்னுடைய 
வாலண்டீர். 

63
00:04:01,150 --> 00:04:02,990
அது மட்டும் இல்லாம ஒரு 
மாற்றத்தை. 

64
00:04:04,150 --> 00:04:06,950
இந்த கிவிங் பேக் கம்யூனிட்டி 
அப்படின்ற ஒரு கான்செப்ட் ஓட இது 

65
00:04:06,950 --> 00:04:11,070
ஆரம்பிச்சது. 250 க்கு மேல 300 
எதாவது எபிசோட் நம்ம ரீச் ஆக 

66
00:04:11,070 --> 00:04:12,030
போறோம். 
அந்த அளவுக்கு 

67
00:04:12,510 --> 00:04:14,470
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட 
நண்பா நன்மைகள். 

68
00:04:15,350 --> 00:04:16,910
நம்ம தொடர்ந்து ரிசர்ச் பண்ணிட்டு
இருக்காங்க. 

69
00:04:17,070 --> 00:04:19,910
இது எல்லாமே உங்களால முடிஞ்சது. 
நீங்க குடுத்தது. 

70
00:04:20,470 --> 00:04:23,110
இதனால எனக்கு என்ன பெனிபிட் 
உங்களுடைய சந்தோஷம் இத கேட்டு 

71
00:04:23,110 --> 00:04:25,230
எனக்கு மெசேஜ் அனுப்புற ஒவ்வொரு 
நண்பா நண்பிகளுக்கும். 

72
00:04:26,310 --> 00:04:29,310
ஆனா ரொம்ப புடிச்சிருந்தது. 
ரொம்பவே சந்தோஷமா இருக்கு. 

73
00:04:29,870 --> 00:04:32,070
என்னுடைய பிரச்சனைக்கான காலங்கள்ல
உங்களுடைய. 

74
00:04:33,590 --> 00:04:35,510
எபிசோட் கேக்கும்போது எனக்குள்ள 
தைரியம் வந்துச்சு. 

75
00:04:36,150 --> 00:04:39,910
நான் விழுந்தப்ப உங்களுடைய குரல் 
எனக்கு வழி காட்டினது ரொம்ப 

76
00:04:39,950 --> 00:04:43,470
இருட்டில் இருக்கும் போது கூட 
உங்க குரல் எனக்கு ஒளியா மாறுனது.

77
00:04:44,470 --> 00:04:49,350
நீங்க உங்க வாய்ஸ் நீங்க பேசுறது 
உங்களுடைய பாட்காஸ்ட் உங்களுடைய 

78
00:04:49,350 --> 00:04:52,550
எபிசோட் எல்லாமே என் வாழ்க்கைய 
மாத்தி அமைச்சிட்டு இருக்கு. 

79
00:04:52,670 --> 00:04:56,830
அப்படின்ற பல நம்பிக்கைகளோட 
மெசேஜ் அதோட தாக்கம் தான் நான். 

80
00:04:57,710 --> 00:04:59,550
நம்ம எல்லாரும் முன்னேறிக்கிட்டு 
இருக்கோம். 

81
00:04:59,750 --> 00:05:02,750
இந்த வெற்றியும் இந்த ஒரு 
முயற்சியும் என்னோடது மட்டும் 

82
00:05:02,750 --> 00:05:04,790
கிடையாது. 
உங்களோடதும் கூட அதுக்காக தான் 

83
00:05:04,790 --> 00:05:06,430
உங்ககிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி 
கேட்டுக்குறேன். 

84
00:05:06,670 --> 00:05:08,270
ப்ளீஸ் சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணிடுவேன். 

85
00:05:08,270 --> 00:05:12,980
அன்பே. 
ரைட் நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட 

86
00:05:13,220 --> 00:05:16,950
டிஸ்கிரிப்ஷன் இந்த. 
லிங்க் டிஸ்கிரிப்ஷன் இருக்கு 

87
00:05:17,030 --> 00:05:20,190
ப்ளீஸ் ஜாய்ன் பண்ணிக்கலாம். 
அங்க நிறைய ஹேப்பனிங்ஸ் 

88
00:05:20,590 --> 00:05:22,030
இருக்கும். 
முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கான 

89
00:05:22,550 --> 00:05:24,030
அப்டேட் நான் குடுத்துக்கிட்டே 
இருப்பேன். 

90
00:05:25,550 --> 00:05:28,910
ரைட் இன்னைக்கு என்ன ஒரு 
டிஃபரென்ட் எபிசோட் டிப்ஸ், 

91
00:05:28,910 --> 00:05:32,030
எபிசோட் ஸ்டோரி புதுசு மனசோட 
பேசலாம். 

92
00:05:32,870 --> 00:05:38,790
யார் மனசோட உங்க மனசோட தான். 
நீங்க ஒரு கஷ்டத்துலயோ இல்ல. 

93
00:05:39,950 --> 00:05:43,710
ரொம்ப ஒரு. 
நெகட்டிவிட்டி னால இல்ல மனசு 

94
00:05:43,710 --> 00:05:47,270
முழுவதும் ஏதோ ஒரு பிரச்சன 
ஓடிக்கிட்டே இருக்கு. 

95
00:05:48,430 --> 00:05:50,150
ஒரு நிம்மதியை இல்ல. 
ஒரு நல்ல. 

96
00:05:51,590 --> 00:05:54,990
ஒரு வேல்வி சட்ட பேசணும் 
அப்படின்னு எதிர்பார்த்த ஒரு 

97
00:05:54,990 --> 00:05:57,390
மனசுக்கு நான் உங்ககிட்ட பேச 
போறேன். 

98
00:05:57,790 --> 00:06:00,070
உங்க மனசோட மட்டுமில்ல ஏ 
மனசோடயும் கூட. 

99
00:06:01,310 --> 00:06:03,990
ஏன்னா கடந்த 13 வாரம் ரொம்ப 
சேலஞ்சி இருந்தது. 

100
00:06:04,910 --> 00:06:07,310
ரொம்பவே உடம்பு சரி இல்ல 
அதுக்கப்புறம். 

101
00:06:08,760 --> 00:06:12,830
வாழ்க்கை ஃபேமிலி. 
லைஃப் அப்படியே பயங்கரமா டைட் ஆ 

102
00:06:12,830 --> 00:06:14,630
போச்சு. 
நான் அத குறைய சொல்லல. 

103
00:06:15,350 --> 00:06:18,350
அந்த எதார்த்தத்த சொல்றேன். 
அப்ப ரொம்ப டயர்ட் ஆ பீல் ஆச்சு. 

104
00:06:19,470 --> 00:06:23,590
அப்ப இது மாதிரி தானே நிறைய பேரு.
ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க. 

105
00:06:23,830 --> 00:06:25,750
அப்போ நமக்கு புடிச்சவங்க பேசுனா 
கூட. 

106
00:06:26,950 --> 00:06:29,270
அவங்க கொஞ்சம் பிசியா இருக்கலாம் 
இல்ல அவங்களோட மனநிலை வேற 

107
00:06:29,270 --> 00:06:33,190
இருக்கலாம். 
அப்போ நம்ம பேசுறதுக்கு நம்ம 

108
00:06:33,870 --> 00:06:37,790
சொல்றத கேக்குறதுக்கு இல்ல நம்ம 
மனசோட பேசுறதுக்கு ஒரு நல்ல குரல்

109
00:06:38,390 --> 00:06:39,870
இருந்தா நல்லா இருக்குமே அப்படி 
தோணுச்சு. 

110
00:06:40,150 --> 00:06:42,830
அப்ப ஏன் இதையே நம்ம ஒரு ஃபிளேவர்
ஆ நம்ம. 

111
00:06:43,670 --> 00:06:45,270
பாட்காஸ்ட் பண்ண கூடாது அப்டின்னு
தோணுச்சு. 

112
00:06:46,190 --> 00:06:47,510
உங்களுக்கு பிடிக்கும் 
நினைக்கிறேன். 

113
00:06:48,990 --> 00:06:51,990
உங்க கிட்ட கேக்குறேன் நீங்க 
நல்லா இருக்கீங்களா? 

114
00:06:53,850 --> 00:06:56,530
ஸ்மைல் பண்றீங்களா? 
கேட்டத கேட்டு இல்ல. 

115
00:06:57,790 --> 00:07:00,030
இல்ல நண்பா ரொம்பவே கஷ்டமா 
இருக்கு. 

116
00:07:00,190 --> 00:07:02,710
அப்படி நினைக்கிறீங்களா? 
என்ன பண்ணிட்டு இருக்கீங்க? 

117
00:07:04,110 --> 00:07:08,200
சொல்லுங்க. 
உங்க மனசுல நான் கேக்குறேன். 

118
00:07:09,110 --> 00:07:11,790
ஃப்ரீயா பேசுங்க. 
ஆமா. 

119
00:07:12,190 --> 00:07:15,950
ரொம்பவே கஷ்டமா இருக்கு. 
ரொம்பவே கவலையா இருக்கு. 

120
00:07:17,310 --> 00:07:20,030
ஒரு சோசியல் மீடியா இருந்தாலும் 
எந்த நியூஸ் சேனலைத் திறந்தாலும் 

121
00:07:20,270 --> 00:07:24,010
எல்லாமே நெகட்டிவிட்டி. 
அந்த நெகட்டிவிட்டின்றது. 

122
00:07:24,010 --> 00:07:27,710
நான் என்ன சொல்ல வரேன்னா. 
சில நேரங்களில் ரியல் இன்சிடென்ட்

123
00:07:27,710 --> 00:07:29,110
கூட நம்ம வந்து ரொம்ப 
கஷ்டப்படுத்திடும். 

124
00:07:29,630 --> 00:07:33,390
இப்ப ரீசெண்டா. 
அகமது ஃப்ளைட் வெடிச்சது. 

125
00:07:34,310 --> 00:07:39,410
அதுல இறந்தவங்களோட. 
அந்த எண்ணிக்கை எல்லாமே ரொம்ப 

126
00:07:39,410 --> 00:07:42,650
மனசு டிஸ்டர்ப் பண்ணுச்சு. 
உலகத்துல ஏதோ ஒரு மூலையில ஒரு 

127
00:07:42,650 --> 00:07:44,690
கஷ்டமான சூழ்நிலை நிறைவுகிட்டு 
தான் இருக்கும். 

128
00:07:45,510 --> 00:07:48,190
அது. 
நம்ம நியூஸ் பாக்குறோமா 

129
00:07:48,190 --> 00:07:51,590
இல்லையான்னு பாத்தீங்கன்னா ரொம்ப 
கஷ்டம் தான் நம்ம லைஃப் ல நடந்தா 

130
00:07:51,790 --> 00:07:53,950
அய்யோ அப்படின்னு ஒரு பயம் 
உருவாகும். 

131
00:07:53,950 --> 00:07:57,510
உங்களுக்கு கவலை உருவாக நம்மளை 
நோக்கி சின்னராது உலகத்துல 

132
00:07:57,510 --> 00:08:00,950
நடக்குது அப்படின்ற ஒரு 
அன்ஃபார்ச்சுனேட் ஃபீலிங் 

133
00:08:00,950 --> 00:08:03,990
உருவாகும். 
அது எல்லாமே நமக்குள்ள ஒரு 

134
00:08:04,430 --> 00:08:08,670
நெகட்டிவிட்டி உள்ள தள்ளும். 
இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் 

135
00:08:09,430 --> 00:08:13,430
நம்மள சுத்தி இருக்கக்கூடிய. 
ஈவெண்ட்ஸ் நம்மள சுத்தி 

136
00:08:13,430 --> 00:08:16,670
இருக்கக்கூடிய நபர்கள் நம்மள 
சுத்தி இருக்கக்கூடிய பிரச்சனைகள்

137
00:08:17,030 --> 00:08:21,470
எல்லாமே நம்மள எந்திரிக்க விடாம 
அழுத்தி எடுக்கும். 

138
00:08:23,220 --> 00:08:24,580
கொஞ்சம் மூச்சு விட ஒரு டைம் 
இல்ல. 

139
00:08:24,980 --> 00:08:26,380
அந்த அளவுக்கு ஓட வேண்டியதா 
இருக்கு. 

140
00:08:27,270 --> 00:08:31,630
கஷ்டமா இருக்கு. 
இது தோல்வி அது தோல்வி இல்ல இது 

141
00:08:31,630 --> 00:08:32,950
நடந்திருக்கலாம் அது 
நடந்திருக்கலாம். 

142
00:08:33,429 --> 00:08:37,470
நான் என்னால முடியல அப்படின்ற 
மாதிரி. 

143
00:08:38,590 --> 00:08:42,190
சுத்தி சுத்தி ஓடிக்கிட்டு இருக்க
சுத்தி சுத்தி நம்ம அடிக்கிற இந்த

144
00:08:42,190 --> 00:08:47,070
வாழ்க்கை நம்மள. 
நிறைய நேரங்கள்ல நம்மள. 

145
00:08:48,910 --> 00:08:52,990
ஏமாத்த தான் செய்யுது. 
அப்படின்ற ஒரு நம்பிக்கைல இல்ல 

146
00:08:52,990 --> 00:08:56,190
ஒரு நம்பிக்கை இல்லாததுனால 
வாழ்ந்துட்டு இருக்க மனசுக்கு 

147
00:08:56,510 --> 00:09:01,270
நம்ம சொல்ல வேண்டியது. 
இதுவும் கடந்து போகும் எதுவும் 

148
00:09:01,270 --> 00:09:03,630
கடந்து போகும். 
ஒரு சில நேரங்கள்ல. 

149
00:09:04,590 --> 00:09:08,350
என்னடா லைப் னு தோணும். 
ஒரு சில நேரங்கள்ல என்ன லைப் டா 

150
00:09:08,390 --> 00:09:11,750
அப்டின்னு தோணும். 
நான் சொல்ற வார்த்தைகள்ல அந்த 

151
00:09:11,790 --> 00:09:16,830
ஆக்ஷன் ல எல்லாமே மாறிடும். 
எல்லா நேரங்களையும் துன்பம் ஒரு 

152
00:09:16,830 --> 00:09:20,630
மேலே இல்ல சிரிங்க அப்படின்னு 
வள்ளுவர் உடைய குரல் ஒன்னு 

153
00:09:20,630 --> 00:09:23,630
இருக்கு. 
ஆனா எல்லாராலையும் அது முடியுமா? 

154
00:09:23,630 --> 00:09:25,790
அப்டின்னு கேட்டீங்கன்னா 
கண்டிப்பா முடியாது. 

155
00:09:26,030 --> 00:09:28,910
என்னால முடியாது. 
சிங்கம் ஒரு வேலையில சிரிச்சம்னா 

156
00:09:28,910 --> 00:09:31,790
அது வேற மாதிரி நினைக்கிறேன். 
ஆனா அங்க கருத்து என்னன்னா 

157
00:09:31,790 --> 00:09:34,510
துன்பம் ஒரு மனையில கூட உங்க மனசு
ஸ்டேபில் ஆ வச்சுக்கோங்க. 

158
00:09:35,190 --> 00:09:38,310
ஸ்டேபில் ஆ இருக்கக்கூடிய மனசு 
மட்டும் தான் ஒரு கரெக்ட் ஆன 

159
00:09:38,310 --> 00:09:41,110
முடிவுகள் எடுக்கும். 
அந்த கரெக்ட் ஆன முடிவுகள் நம்ம 

160
00:09:41,110 --> 00:09:43,750
வாழ்க்கைக்கு கரெக்ட் ஆன பாதையை 
கொடுக்கும். 

161
00:09:45,130 --> 00:09:50,230
ஒரு கல்லு முள்ளு முருடான. 
ஒரு பாதையில பயணிக்கிற நமக்கு ஒரு

162
00:09:50,230 --> 00:09:54,230
தெளிவான பாதையை காமிக்க கூடிய ஒரு
சக்தி தெளிவான மனநிலைக்கு மட்டும்

163
00:09:54,230 --> 00:09:56,430
தான் இருக்கு. 
அத விட்டுட்டு நம்மளும் 

164
00:09:56,430 --> 00:09:59,910
கலங்கிக்கிட்டு நம்மளும் 
கஷ்டப்பட்டுக்கிட்டு நம்மளும் 

165
00:10:00,390 --> 00:10:04,510
ரொம்ப ரொம்ப ரொம்ப. 
அழுதுட்டு எதுவுமே பண்ண 

166
00:10:04,510 --> 00:10:07,710
முடியாதுங்க. 
தெளிவில்லாத மனநிலைல எதையுமே 

167
00:10:07,710 --> 00:10:11,110
பாக்க முடியாது. 
ஒரு தெளிந்த நீரோட இல்ல எல்லாமே 

168
00:10:11,110 --> 00:10:14,070
தெரியும். 
ஒரு கழக நீர்வடையில எதுவுமே 

169
00:10:14,070 --> 00:10:16,510
தெரியாது. 
அது தண்ணிய குடிக்க கூட முடியாது 

170
00:10:16,710 --> 00:10:21,090
அந்த மாதிரி தான். 
வாழ்க்கையும் ஒரு தெளிவான மனநிலை,

171
00:10:21,130 --> 00:10:23,770
தைரியமான மனநிலை. 
எதையும் ஃபேஸ் பண்ணக்கூடிய 

172
00:10:23,770 --> 00:10:26,250
கான்ஃபரன்ஸ் இருக்கணும். 
நம்ம நல்லா இருக்கும். 

173
00:10:26,290 --> 00:10:30,130
நம்ம நேர்மையா இருக்கும். 
நம்ம யாருக்கும் தீங்கு நினைக்கல.

174
00:10:30,170 --> 00:10:36,280
அப்படின்ற பட்சத்துல நம்ம. 
நம்ம தாங்க எவ்ளோ பெரிய 

175
00:10:36,280 --> 00:10:40,830
பிரச்சனைகள் வந்தாலும். 
ஈசியா அத கோ பண்ணிட்டு போயிட்டே 

176
00:10:40,830 --> 00:10:43,630
இருப்போம். 
உண்மை தானே அந்த மாதிரி தான் 

177
00:10:43,630 --> 00:10:46,150
நடக்கும். 
அதுதான் நான் உங்ககிட்ட சொல்ல 

178
00:10:46,150 --> 00:10:50,790
வரேன். 
அப்போ நம்ம மனச ஸ்டீப் ல வச்சுக்க

179
00:10:50,790 --> 00:10:53,790
கத்துக்கணும். 
கரெக்ட் ங்களா உங்க மனசு என்ன 

180
00:10:53,790 --> 00:10:56,190
சொல்றேன். 
ஸ்டீப் ல இருப்போம். 

181
00:10:57,150 --> 00:11:01,190
சரியாயிடும். 
எனக்கு புரியுது கஷ்டப்படுறானு 

182
00:11:01,910 --> 00:11:05,870
ஆனா. 
ஆல்வேஸ் ஆல்வேஸ் அந்த ஒரு 

183
00:11:05,870 --> 00:11:08,230
சென்டென்ஸ் மைன்ட் சொல்லிக்கிட்டே
இருப்பேன். 

184
00:11:09,630 --> 00:11:12,430
வியர் ஸ்ட்ரகிலிங் பட் வீ ஆர் 
நாட் ஃபெய்லிங். 

185
00:11:13,550 --> 00:11:18,430
ஆமா ஸ்டக்கிள் பண்றேன். 
ஆனா ஃபெயில் பண்ணலையே அதான். 

186
00:11:18,950 --> 00:11:23,590
அதான் நம்ம அப்படின்ற ஒரு 
பாசிட்டிவான மைண்ட் வச்சுக்கிட்டு

187
00:11:23,590 --> 00:11:25,350
இருக்கணும். 
ஒரு நெகட்டிவ் மைன்ட் செட் ஒரு 

188
00:11:25,350 --> 00:11:26,990
பாசிட்டிவ் ரிசல்ட் தரவே 
தராதுங்க. 

189
00:11:26,990 --> 00:11:29,030
அத நம்ம ரொம்ப ஸ்ட்ராங் ஆ நான் 
பிலீவ் பண்றேன். 

190
00:11:29,710 --> 00:11:31,110
என் வாழ்க்கையும் நிறைய 
உணர்ந்திருக்கேன். 

191
00:11:32,230 --> 00:11:35,630
பாசிட்டிவான மனநிலை நெகட்டிவான 
சிச்சுவேஷன் கூட மாத்தக்கூடிய 

192
00:11:35,630 --> 00:11:38,110
சக்தி இருக்கு. 
உங்க மனசுகிட்டயே சொல்லுங்க. 

193
00:11:38,790 --> 00:11:41,190
என் மனசுகிட்டயே சொல்றேன். 
வலிக்குது. 

194
00:11:42,510 --> 00:11:44,070
கத்தன் போல இருக்கு கஷ்டமா 
இருக்கு. 

195
00:11:45,590 --> 00:11:49,710
என்ன பண்றதுன்னு தெரியல. 
எல்லாருமே எதிரியா இருக்காங்க 

196
00:11:50,030 --> 00:11:53,750
யாருமே எனக்கு. 
நண்பனா தெரியல? 

197
00:11:55,030 --> 00:11:58,270
வெல்விசரா தெரியல எல்லாருமே 
உலகின் நினைக்கிறாங்க. 

198
00:11:58,470 --> 00:12:00,750
அப்படின்னு நினைக்கிற உங்க 
மனசுக்கு சொல்லுங்க. 

199
00:12:01,790 --> 00:12:06,750
யாரு என்ன நினைச்சிட்டு போட்டோம்.
வெல்வேசரா என் குரல் இருக்கு 

200
00:12:07,630 --> 00:12:11,470
உங்களுடைய குரல் இருக்கு 
உங்களுக்காக உங்களுடைய 

201
00:12:11,470 --> 00:12:13,910
சிச்சுவேஷன் உங்கள மனங்களையும் 
மாத்தி அமைக்க கூடிய. 

202
00:12:15,070 --> 00:12:18,510
கம்ப்ளீட் ஹெல்ப் உங்க கிட்ட 
இருக்கு. 

203
00:12:19,710 --> 00:12:22,920
அது மறந்துடாதீங்க. 
அடுத்ததா? 

204
00:12:24,110 --> 00:12:27,310
எவ்ளோ பெரிய கஷ்டம் எவ்ளோ பெரிய 
வேதனை எவ்ளோ பெரிய பிரச்சனை 

205
00:12:27,310 --> 00:12:32,470
வந்தாலும் இந்த நேரத்துலயும் 
தவறான முடிவுகள், தவறான பழக்க 

206
00:12:32,470 --> 00:12:36,990
வழக்கங்கள் தீர்வே ஆகவே ஆகாது. 
ஒவ்வொரு ஈட்டி. 

207
00:12:37,870 --> 00:12:41,230
தேவையில்லாத ட்ரிங்க்ஸ். 
இந்த லைஃப் வேணான்றது. 

208
00:12:41,430 --> 00:12:45,710
இது எல்லாமே தப்பு. 
இந்த லைஃப் இஸ் எ ஜர்னி அந்த 

209
00:12:45,710 --> 00:12:48,710
ஜேர்னி ல. 
எனக்கு ஆரம்பத்துல இருந்து கடைசி 

210
00:12:48,710 --> 00:12:50,510
வரைக்கும் ஒரே மாதிரி குளுங்காம 
பொண்ணுனா. 

211
00:12:51,630 --> 00:12:56,310
என்னங்க சுவாரஸ்ய இருக்கு 
ஒழுங்கும் வண்டி நிக்கும் வண்டி 

212
00:12:56,310 --> 00:13:01,950
படபடனு அடிக்கும் ரிப்பேர் ஆகும்.
எல்லாமே நடக்கும் ஜோனியே நம்ம 

213
00:13:02,150 --> 00:13:05,030
என்ஜாய் பண்ணுங்க. 
அதுதான் நான் கத்துக்கிட்ட 

214
00:13:05,030 --> 00:13:06,510
விஷயம். 
என் மனசு கிட்ட சொல்ற விஷயம். 

215
00:13:07,750 --> 00:13:10,710
சொல்லித மொமெண்ட். 
டூ லுக் ஃபோர் ஃப்யூச்சர். 

216
00:13:11,630 --> 00:13:14,350
பட் பில் த ஃப்யூச்சர் பை யூசிங் 
பிரசண்ட். 

217
00:13:16,320 --> 00:13:20,680
பில் பண்ணுங்க பாஸ்ட் இஸ் அல்ரெடி
கான் நத்திங் டு அபௌட் இட். 

218
00:13:22,460 --> 00:13:25,910
அது உங்களுக்கு பண்ண கூடாது. 
அது உங்கள கஷ்டப்படுத்த கூடாது. 

219
00:13:26,710 --> 00:13:29,110
அப்படின்றத தெளிவா நீங்க மனசுல 
எடுத்துக்கணும். 

220
00:13:29,830 --> 00:13:31,070
அப்ப நான் உன்கிட்ட என்ன 
சொல்றேன்னா. 

221
00:13:32,550 --> 00:13:34,870
இந்த மூணு விஷயங்கள் டிப்ஸ் 
எபிசோட் கிடையாது. 

222
00:13:34,870 --> 00:13:38,110
உங்க மனசுல பேசுனது கண்டிப்பா 
உங்க மனசு மாத்தும். 

223
00:13:39,860 --> 00:13:42,300
எப்பவுமே ஸ்ட்ராங்கா நேர்மையா 
இருக்கிறது. 

224
00:13:42,820 --> 00:13:46,030
தெளிவா இருக்கிறது. 
மனச கைவிடாம இருக்கிறது. 

225
00:13:46,710 --> 00:13:48,990
அடுத்தவங்கள பத்தி யோசிக்காம 
நம்மள பத்தி யோசிக்கிறது. 

226
00:13:49,350 --> 00:13:52,510
இதுவும் கடந்து போகும் எதுவும் 
கடந்து போகும் என்ற நம்பிக்கையை 

227
00:13:52,510 --> 00:13:55,230
வைக்கிறது. 
இது எல்லாமே மாற்றத்தை 

228
00:13:55,390 --> 00:13:57,710
ஏற்படுத்தும். 
பர்பஸ் ஃபுல் லைஃப் 

229
00:13:57,870 --> 00:13:59,670
உருவாக்கக்கூடிய சக்தி உங்க கிட்ட
தான் இருக்கு. 

230
00:14:00,150 --> 00:14:02,230
எது புடிக்கும் அத பண்ணுங்க 
அதாங்க பர்பஸ். 

231
00:14:03,190 --> 00:14:06,400
ஜோதி என்ஜாய் பண்ணுங்க. 
உண்மை தானே. 

232
00:14:10,250 --> 00:14:12,930
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 
எபிசோட் உங்களுக்கு சந்திக்க 

233
00:14:12,930 --> 00:14:15,850
போறேன். 
அது வரைக்கும் உங்களுக்கு அர்ச்சி

234
00:14:16,050 --> 00:14:20,570
மனோ நீங்க கேட்டு இருக்கீங்க. 
ஆர்ஜி மனோ தமிழ்வேஷன் 

235
00:14:20,570 --> 00:14:23,690
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

236
00:14:24,830 --> 00:14:29,510
நான் கூட பேசிட்டு இருக்கேன் மனு.
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

237
00:14:29,510 --> 00:14:33,390
நான் உங்கள் வாழ்க்கையில் 
அனைத்தும் சிறப்பா சந்தோசமா 

238
00:14:33,510 --> 00:14:39,950
செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள்
ரைட் டேக் கேர் நண்பா நம்பி. 

239
00:14:40,910 --> 00:14:43,910
ப்ளீஸ் ப்ளீஸ் பிஃபோர். 
யு கோ. 

240
00:14:44,710 --> 00:14:47,710
உங்ககிட்ட ஒரு ரெகொஸ்ட் மறக்காம 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 

241
00:14:47,710 --> 00:14:52,880
நண்பா நண்பி அது மட்டும் உங்க. 
புல்லா இருக்கும் ஏன் அப்டின்றது 

242
00:14:52,880 --> 00:14:56,030
முன்னாடி சொன்னேன். 
ஆர் ஜே உங்களுக்கு வெய்ட் 

243
00:14:56,070 --> 00:14:58,270
பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க எனக்கு மெசேஜ் பண்ணலாம் 

244
00:14:58,310 --> 00:15:02,150
டெக்ஸ்ட் பண்ணலாம் பேசலாம். 
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட 

245
00:15:02,190 --> 00:15:04,750
லிங்க் டிஸ்கிரிப்ஷன் ல இருக்கு. 
நீங்க இத எல்லாம். 

246
00:15:05,750 --> 00:15:10,310
ஆல் ரைட். 
டேக் கேர் நண்பா நண்பி. 

247
00:15:12,400 --> 00:15:14,720
அடுத்த வாரம் நல்ல அருமையான 
டாபிக் கூட பேசுறேன். 

248
00:15:15,910 --> 00:15:20,270
இந்த வாரம் இந்த ஒரு விஷயத்த 
மனசுல ரொம்ப ஆழமா எடுத்துக்கங்க. 

249
00:15:21,510 --> 00:15:24,590
சரிங்க. 
வாழ்க்கைய வாழ்ந்துருங்க. 

250
00:15:26,180 --> 00:15:28,380
வாழாம மட்டும் ஒரு வாரம் 
உக்காந்துடாதீங்க. 

251
00:15:28,980 --> 00:15:31,020
எவ்ளோ கஷ்டம் வந்தாலும் வாழ 
முடியும். 

252
00:15:32,150 --> 00:15:35,350
வாழ்ந்தே தீர்வோம். 
வாழ்வோம். 

253
00:15:35,350 --> 00:15:38,750
ராஜாவாக ராணியாக. 
பை பை. 

254
00:15:43,510 --> 00:15:46,910
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

255
00:15:47,110 --> 00:15:49,510
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு. 

256
00:15:49,990 --> 00:15:52,830
இருக்கீங்க. 
ஆட்சி மனோ தமிழ்செல்ஃப், 

257
00:15:53,310 --> 00:15:56,510
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

258
00:15:56,510 --> 00:16:02,390
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

259
00:16:02,630 --> 00:16:02,830
நான்.
