1
00:00:05,610 --> 00:00:08,480
ஒவ்வொருத்தருக்கும் இந்த ஆசை 
இருக்கும். 

2
00:00:09,250 --> 00:00:13,750
நமக்கு இந்த நாள் சிறப்பா 
இருக்கனும் அப்டின்னு சொல்லிட்டு.

3
00:00:14,650 --> 00:00:18,350
இந்த நாள் சிறப்பா அமையணும். 
அப்படின்ற ஆசை. 

4
00:00:19,230 --> 00:00:24,850
எவ்ரி டே நமக்குள்ள இருக்கும். 
என்ன பண்ணா இந்த நாள் இனிமையான 

5
00:00:24,860 --> 00:00:28,870
நாள் ஆ வச்சுக்கலாம். 
காலைல சீக்கிர எந்திரிக்கணுமா? 

6
00:00:29,750 --> 00:00:32,320
இல்ல. 
என்னலாம் பண்ணலாம் அப்படின்னு 

7
00:00:32,330 --> 00:00:37,000
நம்மளே ஒரு எபிசோட் பண்ணி 
இருக்கோம் அத தாண்டி. 

8
00:00:37,880 --> 00:00:43,110
இந்த விஷயங்கள்ல நீங்க பண்ணாம 
இருந்தாலே அந்த நாள் உங்களுக்கு 

9
00:00:43,120 --> 00:00:45,250
சூப்பரா? 
அமேசிங் அமையும. 

10
00:00:46,520 --> 00:00:51,990
ஃபிஃப்ட்டீன், மார்னிங் ஹேபிட்ஸ் 
டூ அபௌட், டூ கெட், அமேசிங் டே. 

11
00:00:53,110 --> 00:00:58,480
என்னது இந்த 115 ஹாபிட் சவௌ 
பண்ணுனாவே. 

12
00:00:59,070 --> 00:01:02,560
அந்த நாலு யாராலையும் உங்ககிட்ட 
இருந்து பரிசுக்கு முடியாது. 

13
00:01:02,570 --> 00:01:06,260
அந்த அளவுக்கு சிறப்பா அமையும். 
அது என்னப்பா அப்படினு ஒரு கேள்வி

14
00:01:06,270 --> 00:01:08,900
வருது அப்டினா அதுதான் இந்த பிசோள
நம்ம தொடர்ந்துக்கப்புறம் 

15
00:01:08,910 --> 00:01:18,670
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

16
00:01:18,890 --> 00:01:23,210
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றி 

17
00:01:23,570 --> 00:01:28,190
நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

18
00:01:28,200 --> 00:01:31,760
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

19
00:01:33,680 --> 00:01:36,830
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 
நான். 

20
00:01:38,410 --> 00:01:40,580
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

21
00:01:40,590 --> 00:01:44,180
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க. 

22
00:01:44,840 --> 00:01:47,550
ஒரு சூப்பரான டே ல உங்கள 
சந்திக்கிறது ரொம்பவே சந்தோஷம். 

23
00:01:47,560 --> 00:01:50,450
உங்க வாழ்க்கைல எல்லாமே 
நினைச்சபடி சந்தோசமா உங்களுக்கு 

24
00:01:50,480 --> 00:01:53,610
புடிச்ச மாதிரி அமைச்சுக்கிட்டு 
இருக்கு. 

25
00:01:53,620 --> 00:01:57,770
அப்படின்ற சந்தோஷம் எனக்கு 
எப்பவுமே இருக்கும். 

26
00:01:58,460 --> 00:02:01,260
நீங்க இங்க இருந்து இந்த உலகத்துல
எந்த மூலையில் இருந்து 

27
00:02:01,270 --> 00:02:05,700
கேட்டாலும். 
உங்களுக்கு அருகில் அ உங்களோட 

28
00:02:05,880 --> 00:02:08,650
மனசுக்கு நெருக்கமா? 
என்னோட குரல் மூலமா உங்களுக்கு 

29
00:02:08,660 --> 00:02:13,870
தொடர்ந்து தொடர்ந்து. 
ஒரு செல்ஃப் மோட்டிவேஷன் எல்லாமே 

30
00:02:13,970 --> 00:02:15,960
உங்களுக்கு குடுத்துட்டு இருக்க 
போறேன். 

31
00:02:17,690 --> 00:02:21,610
நீங்க எப்படி இருக்கீங்க நண்பா 
நண்பி உங்களுக்காக. 

32
00:02:23,570 --> 00:02:26,790
பீச்ல காத்துட்டு இருக்கேன். 
இப்ப நீங்க யூஸ் பண்ண போறீங்க. 

33
00:02:27,870 --> 00:02:31,200
அது மட்டும் இல்லாம. 
நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் இந்த 

34
00:02:31,210 --> 00:02:33,220
டிஸ்க்ரிப்ஷன் ல இருக்கு. 
நீங்க அதுல ஜாயின் பண்ணிக்கலாம். 

35
00:02:33,230 --> 00:02:36,220
டெல்லி மோட்டிவேஷன் உங்களுக்கு 
வந்துகிட்டே இருக்கும். 

36
00:02:38,980 --> 00:02:41,770
உங்களுக்காக நீங்க என்னலாம் 
பண்ணிட்டு இருக்கீங்க. 

37
00:02:41,780 --> 00:02:44,990
உங்க வாழ்க்கைல இந்த பாட்காஸ்ட் 
கேட்டு வாழ்க்கை மாறுது. 

38
00:02:45,000 --> 00:02:47,110
அப்படி நிறைய நண்பர்கள் மெசேஜ் 
பண்றிங்க. 

39
00:02:47,120 --> 00:02:49,450
அதெல்லாம் கேட்கும்போது அவ்ளோ 
சந்தோசமா இருக்கும். 

40
00:02:49,460 --> 00:02:52,370
அந்த அளவுக்கு உங்கள எனக்கு 
பிடிக்கும். 

41
00:02:53,710 --> 00:02:57,890
நீங்க சந்தோஷமா கண்டிநியூஸ். 
எப்பவுமே நினைச்சபடி வாழ்க்கை 

42
00:02:57,900 --> 00:03:00,130
வாழனும். 
அப்படின்ற நம்பிக்கை எனக்கும் 

43
00:03:00,460 --> 00:03:04,050
உங்களுக்கும் கடவுள் 
குடுத்துக்கிட்டே இருப்பாரு. 

44
00:03:05,390 --> 00:03:10,160
நீங்க ஃபர்ஸ்ட் வந்துருக்கீங்க. 
உங்களுக்காக 200 முப்பத்து 788 

45
00:03:10,170 --> 00:03:12,540
பாட்காஸ்ட் பக்கத்தில் எல்லாமே 
எப்பிசோட் இருக்கு. 

46
00:03:12,550 --> 00:03:19,550
நீங்க கேக்கலாம் இல்ல நம்ம. 
நீங்க அப்டினா வெல்கம் பேக். 

47
00:03:20,780 --> 00:03:23,210
ஆல் ரைட் உங்களோட சப்போர்ட் 
இல்லாம இந்த அளவுக்கு பண்ண 

48
00:03:23,220 --> 00:03:25,220
முடியாது. 
மறைக்காம நீ எந்த பாட்காஸ்ட். 

49
00:03:28,430 --> 00:03:30,450
ரொம்ப கஷ்டமா இருக்கு. 
முக்கியமா ஜீரோ. 

50
00:03:32,050 --> 00:03:34,400
உங்களுக்காக தொடர்ந்து ரன் 
பண்ணிட்டு இருக்கேன் எனக்கு 

51
00:03:34,410 --> 00:03:36,030
கிடைக்கிறது. 
உங்களுடைய சந்தோஷம் உங்களுடைய 

52
00:03:36,060 --> 00:03:40,800
ஊக்கம் அது மட்டும் தான். 
தொடர்ந்து ஓடனா நீங்க எனக்கு 

53
00:03:40,830 --> 00:03:41,580
ஹெல்ப் பண்ணனும். 
உங்களுக்குப்பிள்ளையும் 

54
00:03:41,590 --> 00:03:44,760
ஸ்பாட்டிஃபையும் கொடுத்துகிட்டே 
இருங்க. 

55
00:03:44,770 --> 00:03:46,770
அது ரொம்பவே எனக்கு யூஸ் புல்லா 
இருக்கும். 

56
00:03:46,800 --> 00:03:47,980
ஆல்ரைட் நம்ம இந்த எபிசோட்க்குள்ள
போயிடலாம். 

57
00:03:47,990 --> 00:03:51,780
எப்பவுமே நான் ஒரு பாசிட்டிவான இத
பண்ணுங்க இது கிடைக்கும். 

58
00:03:51,790 --> 00:03:56,620
இது பண்ணா இப்படி மாறும் இந்த 
டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு ரொம்ப 

59
00:03:56,630 --> 00:04:04,080
யூஸ் புல்லா இருக்கும் அப்டின்ற 
மாதிரி தான் நம்ம எப்பவுமே. 

60
00:04:07,250 --> 00:04:09,550
இங்க ஒரு சில எப்பிசோட் இத 
பண்ணாதீங்க. 

61
00:04:09,560 --> 00:04:12,520
இத பண்ணாம இருந்தா வாழ்க்கை நல்லா
இருக்கும். 

62
00:04:12,530 --> 00:04:14,850
அதையும் தெரிஞ்சுக்கணும் இல்ல இத 
பண்ண ஓகே. 

63
00:04:14,860 --> 00:04:19,209
ஆனா ஒரு சில விஷயங்கள நம்ம பண்ண 
கூடாது அத பண்ணாம இருந்தா 

64
00:04:19,220 --> 00:04:22,190
வாழ்க்கையில வெற்றிகள் கிடைக்கும்
என்ற நம்பிக்கை நமக்கு ல 

65
00:04:22,200 --> 00:04:27,480
இருக்குல. 
அந்த ஒரு பாணில இந்த வாரம். 

66
00:04:28,260 --> 00:04:31,540
ஃபிஃப்ட்டீன், மார்னிங் ஹேபிட்ஸ் 
டூ அபௌட், டூ கெட் அப் 

67
00:04:31,550 --> 00:04:33,110
ப்யூட்டிஃபுல் லைஃப், 
ப்யூட்டிஃபுல் டே. 

68
00:04:33,680 --> 00:04:36,390
என்னலாம் வெயிட் பண்ணா. 
நம்ம அந்த நாள் சிறப்பாக அமையும் 

69
00:04:36,400 --> 00:04:40,010
சிறப்பா இருக்கும் அப்டின்றது 
தான் இந்த ஐ சொல்ல நம்ம கேக்க 

70
00:04:40,200 --> 00:04:42,880
போறான். 
எப்பயா போறேன் அப்டின்னு 

71
00:04:42,910 --> 00:04:48,670
கேக்குறீங்க போய்டலாம் நம்பர் ஒன்
லிவிங் டெட் அண்ட் சோ இந்த சொன்னே

72
00:04:48,700 --> 00:04:51,420
ஒரு சில பேரு இருப்பாங்க. 
அவங்க பெட்டமடிச்சு வச்சது 

73
00:04:51,430 --> 00:04:55,990
மடிச்சு வெச்சு பாக்கவே முடியாது 
கிட்டத்தட்ட. 

74
00:04:57,310 --> 00:04:59,160
ஒரு பல காலங்களில் பல வருடங்கள் 
கூட ஆகலாம். 

75
00:04:59,170 --> 00:05:00,840
அந்த அளவுக்கு அவங்க பெட்டம் 
அடிக்க மாட்டாங்க. 

76
00:05:00,850 --> 00:05:02,260
அவங்க பெற்றோர்கிட்ட வச்சுக்க 
மாட்டாங்க. 

77
00:05:02,270 --> 00:05:05,400
அப்டியே இருப்பாங்க. 
அப்டியே கூப்பு மாதிரி போட்டு 

78
00:05:05,430 --> 00:05:06,600
நைட் வந்து அந்த அதுக்குள்ள 
படுத்துடுவாங்க. 

79
00:05:06,630 --> 00:05:09,760
இதுல எத்தன பேரு இருக்கீங்க. 
நானும் இந்த மாதிரி ஒரு சில 

80
00:05:09,770 --> 00:05:15,610
நாட்கள் இருந்துருக்கேன். 
அதுக்கு அப்றம் திருப்பி நைட் 

81
00:05:15,620 --> 00:05:16,950
போகத்தான் தெரியும். 
என்னடா இப்படி கடைக்கு அப்டின்ற 

82
00:05:16,960 --> 00:05:19,990
மாதிரி ஒரு நெகட்டிவ் எந்திரிச்ச 
உடனே அந்த ஒரு ரெஸ்பான்ஸிபிலிட்டி

83
00:05:20,020 --> 00:05:21,950
எடுத்து நம்ம பேட்டி 
எல்லாத்தையும் நியூஸ் பண்ணி 

84
00:05:22,160 --> 00:05:26,830
எல்லாத்தையும் சரி திருப்பி 
விரிச்சிட்டு இருக்கும்போது. 

85
00:05:27,660 --> 00:05:30,820
காலைல எந்திரிச்சுனே ஒரு சட்டி 
ஸ்பீடா ஒரு விஷயத்த பண்ணிட்டான் 

86
00:05:30,830 --> 00:05:35,540
அப்டின்ற. 
ஒரு மன நிறைவோடு அதுனால ஸ்டார்ட் 

87
00:05:35,550 --> 00:05:39,310
பண்ண முடியும். 
அதனால எப்பவுமே உங்க பெட்டமடி 

88
00:05:39,320 --> 00:05:41,160
கத்துக்கங்க படிக்காம 
இருக்காதீங்க. 

89
00:05:41,170 --> 00:05:44,040
ரெண்டாவது மல்டி டாஸ்கிங் டூ 
ஃபாஸ்ட். 

90
00:05:44,070 --> 00:05:52,070
இந்த ஒரு அவசரமான வாழ்க்கையில 
எத்தன பியது. 

91
00:05:53,040 --> 00:05:55,170
உங்களுக்குள்ள கூட நடக்கலாம். 
ஏன் வாழ்க்கைல கூட நடக்கலாம் 

92
00:05:55,180 --> 00:05:57,490
மல்டி டாஸ்கிங் பண்ணுவோம். 
பிரேக்பாஸ்ட் சாப்பிடறதுக்கு ஒரு 

93
00:05:57,500 --> 00:06:00,060
உருப்படியா அரசு சவ மாட்டோம். 
அந்த நாள் ஏன்டா வந்துச்சு 

94
00:06:00,070 --> 00:06:03,070
எதுக்குடா வந்துச்சு அப்டின்ற ஒரு
வெறுப்போடு தான் நம்ம அந்த 

95
00:06:03,080 --> 00:06:05,310
பிரேக்பாஸ்ட் சாப்பிடுவோம். 
சாப்பிடும்போதே போனது பாப்போம் 

96
00:06:06,100 --> 00:06:12,130
டிவி பாப்போம் அங்க பாப்போம் இங்க
பாப்போம் அப்டின்ற மாதிரி எல்லா 

97
00:06:12,140 --> 00:06:15,130
சைடும் நம்ம பாத்து பாத்து ஒரு 
உருப்படியா ஒரு பிரேக் ஃபாஸ்ட் 

98
00:06:15,140 --> 00:06:22,160
கூட கரெக்டா சாப்பிட மாட்டோம். 
அப்படி தான் ஒவ்வொருத்தரோட 

99
00:06:22,170 --> 00:06:23,940
வாழும். 
போயிட்டு இருக்கு. 

100
00:06:23,970 --> 00:06:28,600
அதனால இத அவாய்ட் பண்ணுங்க. 
பிக்பாஸ் சாப்பிடும்போது கொஞ்சம் 

101
00:06:28,630 --> 00:06:30,990
சுத்தி அவங்க என்ன 
மடில்லாத்தையும் அப்சர்வ் பண்ணி. 

102
00:06:31,800 --> 00:06:33,850
சாப்பாடு பண்ணி குடுத்து அம்மாவா 
இருக்கலாம் மனைவியா இருக்கலாம் 

103
00:06:33,860 --> 00:06:36,250
ஃப்ரெண்ட்ஸ் இருக்கலாம் யாரா 
இருந்தாலும். 

104
00:06:36,800 --> 00:06:38,350
ஒரு நல்ல ஒரு நன்றி. 
அவரோட சிரிச்சிக்கிட்டே 

105
00:06:38,360 --> 00:06:40,440
சாப்பிட்டு அந்த நாள் தொடங்கி 
பாருங்களே எவ்ளோ அழகா 

106
00:06:40,480 --> 00:06:43,310
இருக்குன்னு. 
சோ மூணாவது. 

107
00:06:43,930 --> 00:06:46,300
டாட் டாட் டாட் சிசிங்க 
பாசிட்டிவ்ன் டென்ஷன் 

108
00:06:46,330 --> 00:06:49,840
எந்திருச்சுனே நினைக்கு நாலு 
செத்த நான் இன்னைக்கு நாலு வந்து 

109
00:06:49,850 --> 00:06:54,520
வேஸ்ட்யோ நீக்கி அவ்ளோ இருக்கு 
என்னால பண்ண முடியாது ஐயோ இவன் 

110
00:06:54,530 --> 00:06:59,310
விற்பனைக்கு அது இருக்கு இது 
இருக்குனு சொல்லிட்டு ஒரு மாதிரி 

111
00:06:59,320 --> 00:07:00,970
பாசிட்டிவான மனநிலை இல்லாம 
எதிர்க்காதீங்க எந்திரிச்ச உடனே 

112
00:07:00,980 --> 00:07:08,480
இன்னைக்கு நாலு நல்லா அமையும் 
நாம் அமைச்சுக்குவேன். 

113
00:07:09,380 --> 00:07:12,770
இன்னைக்கு நாள்ல எவ்ளோ பெரிய பண்ண
முடியும். 

114
00:07:13,220 --> 00:07:15,890
இன்னைக்கு எனக்கு அந்த ஒரு பவர் 
இருக்கு அப்டின்றது 

115
00:07:15,920 --> 00:07:19,330
உங்களுக்குள்ள. 
ஒரு பாசிட்டிவான ஒரு நோக்கத்தோட 

116
00:07:19,340 --> 00:07:22,970
எந்திரிச்சு பாருங்க. 
சூப்பரா பாசிட்டிவானன் இல்லாம 

117
00:07:22,980 --> 00:07:28,170
மட்டுமின்றிக்கு வந்திருக்கீங்க. 
நம்பர் ஃபார் பிரோக்ரெஸ் ரேட்டிங்

118
00:07:28,180 --> 00:07:31,750
ஆன் இம்பார்டண்ட் ஆஸ்க். 
நைட். 

119
00:07:32,910 --> 00:07:34,970
ரொம்ப டயர்டா இருக்கும். 
தூங்கப் போறதுக்கு நம்ம 

120
00:07:34,980 --> 00:07:38,160
யோசிப்போம். 
ஆஹா நம்ம வந்து இந்த டாஸ்க் வந்து

121
00:07:38,170 --> 00:07:41,310
காலைல எந்திரிச்சு பண்ணலாம். 
அப்டின்னு யோசிப்போம். 

122
00:07:41,900 --> 00:07:44,750
காலைல எந்திச்சு பண்ணலாம்னு 
யோசிச்சுக்குள்ள காலைல எந்திரிச்ச

123
00:07:45,040 --> 00:07:48,810
உடனே சரி தான் என பண்ணிக்குவோம். 
இது கரெக்ட் ஆ இருக்குமான்னு 

124
00:07:48,820 --> 00:07:50,470
தெரியல. 
அதனால நம்ம தள்ளி பண்ணிக்கலாம் 

125
00:07:50,800 --> 00:07:56,780
அப்டின்ற மாதிரியும் நம்ம 
யோசிப்போம் அப்போ. 

126
00:07:57,680 --> 00:08:01,540
எல்லா நேரத்துலயும் நம்ம எதோ ஒரு 
விஷயத்த தள்ளி போட்டுட்டே 

127
00:08:01,550 --> 00:08:05,980
இருப்போம். 
ஆனா அந்த மாதிரி தள்ளி போடுறது 

128
00:08:06,100 --> 00:08:09,490
எப்பவுமே நல்லது கிடையாதுங்க. 
அதனாலம் போர் டாஸ்க் இருந்ததுனா 

129
00:08:09,500 --> 00:08:15,430
உங்க நேரத்தை ஸ்பென்ட் பண்ணி. 
அந்த நேரத்துல முடிகிறது. 

130
00:08:15,440 --> 00:08:19,460
ரொம்ப நல்லது. 
அடுத்து நம்பர் ஃபைவ் ஸ்டே இன் 

131
00:08:19,470 --> 00:08:22,660
டார்க் ரூம் நிக் நேச்சுரல் லைட் 
ஒரு சில பேரு இருப்பாங்க. 

132
00:08:22,690 --> 00:08:27,540
நம்ம கூட்டத்துல எனக்கு காலைல 
எந்திரிச்ச உடனே சூரிய ஒளி இந்த 

133
00:08:27,850 --> 00:08:32,080
சன்லைட் என் மூஞ்சில பட கூடாது. 
நான் எப்பயுமே இருட்ல வாழறமே 

134
00:08:32,090 --> 00:08:33,850
அப்படின்ற மாதிரிலாம் சொல்லிட்டு 
சுத்திவிட்டு வரலாம். 

135
00:08:33,860 --> 00:08:41,159
க்லோஸ் பண்ணிட்டு. 
நல்ல கவர் பண்ணிட்டு 10 11 மணி 

136
00:08:41,169 --> 00:08:43,059
வரைக்கும் தூங்குவாங்க. 
அது கரெக்ட் கிடையாதுங்க. 

137
00:08:43,070 --> 00:08:46,880
அதுவே அதனால பாதினால முடிகிறது ல 
அதுக்கு அப்புறம் நம்ம நினைச்சதை 

138
00:08:46,910 --> 00:08:48,990
எப்படி அடைய முடியும் இல்ல 
நினைச்ச நாளா சந்தோசமா எப்படி 

139
00:08:49,150 --> 00:08:53,900
கடக்க முடியும் உண்மைதானே? 
அப்டியே இருட்டுக்குள்ளேயே 

140
00:08:53,910 --> 00:08:56,400
இருக்கணும்னு நினைக்காதிங்க. 
அது வந்து வெளிய வர பாருங்க. 

141
00:08:56,410 --> 00:09:00,320
நேச்சுரல் லைட் வெளில போங்க எல்லா
வெயில்ல ஒரு வாக்கிங் போங்க 

142
00:09:00,330 --> 00:09:04,630
சூப்பரா இருக்கு நாலு. 
ஹாய் பண்ணி பாருங்க நண்பா நண்பி. 

143
00:09:06,260 --> 00:09:09,350
நம்பர் சிக்ஸ் பேக் இன் யுவர் 
ஃபோன் இம்மீடியட்லீ இது இந்த 

144
00:09:09,380 --> 00:09:12,210
ஜென்ரேஷன் ல ஏன் நம்மளும் 
இருக்கலாம். 

145
00:09:13,800 --> 00:09:17,950
எந்த கிட்ட இருந்தாலும் இவன் 
எனக்கு தெரிஞ்சு ரெண்டு பொண்ணு 

146
00:09:17,960 --> 00:09:20,190
பெரியவங்க கூட எப்ப பாத்தாலும் 
ஃபோன் பண்ணிட்டு இருப்பாங்க. 

147
00:09:20,200 --> 00:09:24,570
காலைல எந்திரிச்ச உடனே சோஷியல் 
மீடியா போஸ்ட் பண்றது ஆகா அவங்க 

148
00:09:24,580 --> 00:09:27,670
போய்ட்டாங்க எங்க போயிட்டானா 
என்னா நேத்து நம்ம கூட சுத்திட்டு

149
00:09:27,680 --> 00:09:29,250
இருந்தேன் ஐக்கிய அமெரிக்காவுக்கு
வந்திருக்கானே அப்படின்ற மாதிரி 

150
00:09:29,260 --> 00:09:34,840
எண்ணங்கள் ஓட. 
ஒரு நெகட்டிவான எண்ணங்களை 

151
00:09:34,850 --> 00:09:36,870
கொடுக்கக்கூடியதாக சோசியல் 
மீடியாலாம். 

152
00:09:37,650 --> 00:09:42,850
அது மட்டும் இல்லாம. 
நம்ம எந்திரிக்கும் போதே. 

153
00:09:43,560 --> 00:09:46,540
ஃபோன் ல என்னலாம் வந்துருக்கு எதோ
ஒரு கடன் வாங்கி இருப்போம். 

154
00:09:46,550 --> 00:09:48,640
திருக்குர்ஆன் கேட்டிருக்கலாம். 
இந்த மாதிரி என்னமோ மெசேஜ் 

155
00:09:48,820 --> 00:09:50,690
பாத்து. 
அதனால பதற்றத்தோடு ஆரம்பிக்கிறது.

156
00:09:50,720 --> 00:09:54,460
இதுக்கு உடனே எடுத்துள்ளேன். 
போனும் பாக்கணும் கொஞ்ச நேரம் 

157
00:09:54,470 --> 00:09:57,130
இயற்கையே சுத்தி இருக்க சுத்தி 
இருக்க நேச்சர் சுத்தி 

158
00:09:57,160 --> 00:10:00,160
இருக்கவங்கள அப்ஸோ பண்ணுங்களேன். 
அதுக்கு அப்பறம் போன் எடுக்கலாமே 

159
00:10:00,170 --> 00:10:06,440
அதுதான் இந்த ஒரு கான்செப்ட் உடனே
போன் பண்ணாதீங்க. 

160
00:10:07,260 --> 00:10:11,510
அடுத்து நம்பர் செவன் நாட் ரேசிங்
ஸ்டேபல் எதிரிச்சு கரெக்டா 

161
00:10:11,520 --> 00:10:14,370
வேலைக்கு போவோம். 
பட் ஆனா புடிச்ச. 

162
00:10:15,910 --> 00:10:19,130
இல்ல ஒரு கரெக்ட் ஆன டிரஸ் பண்ண 
மாட்டோம். 

163
00:10:19,890 --> 00:10:23,040
என்னமோ சொல்லுவாங்க. 
தமிழ்ல பழமொழி இருக்கு தானே ஆடை 

164
00:10:23,050 --> 00:10:26,320
பாதி ஆள் பாதி சொல்லுவாங்க. 
நம்ம என்ன ட்ரெஸ் போடுறோம் நம்ம 

165
00:10:26,330 --> 00:10:28,800
எந்த மாதிரி நம்மள பிரச்சனை 
பண்ணிக்கிறோம்ன்றது வந்து 

166
00:10:28,810 --> 00:10:31,700
நம்மளுக்கு கான்ஃபிடென்ட் 
கொடுக்கும். 

167
00:10:32,320 --> 00:10:37,910
அப்படி இருக்க இல்ல நம்ம அட்ரஸ் 
கரெக்ட் ஆ போடல ரஸ் கட் டா நம்ம. 

168
00:10:38,890 --> 00:10:42,800
வியர் பண்ணல அப்டினா. 
அதுக்கு அப்புறம் ஃபீல் ஆகாது. 

169
00:10:42,810 --> 00:10:47,640
அந்த அன்ட் கப் ப ட வுள் ஏ 
டிஸ்கௌர்ஸே நம்ம அந்த நாளையும். 

170
00:10:48,540 --> 00:10:53,500
கண்டிப்பா ஒருனு பண்ணிடுங்க. 
அதுனால நல்ல ட்ரஸ் போடுங்க. 

171
00:10:55,380 --> 00:10:58,370
இண்டரெஸ்ட் இல்ல அப்படின்னு ஒரு 
சில பேரு கேட்டா கூட நம்ம கிட்ட 

172
00:10:58,400 --> 00:11:01,220
இருக்க நல்ல டிரஸ் போடலாமே? 
டிரஸ் எப்புடி போறது முக்கியம். 

173
00:11:01,250 --> 00:11:04,130
நல்ல டிரஸ் ல இருந்துட்டு 
போட்டாதான் மேட்டர் அப்டின்ற 

174
00:11:04,140 --> 00:11:08,680
மாதிரி கிடையவே கிடையாதுங்க. 
நல்லது கிடையாது. 

175
00:11:09,420 --> 00:11:12,520
என்ன சொல்றீங்க? 
அடுத்து நம்மயை நெகிழ டிங் 

176
00:11:12,530 --> 00:11:16,510
பர்சனல் ரூம். 
கலைஞர் தாடி வச்சுக்கிட்டு. 

177
00:11:17,120 --> 00:11:19,790
மீசை வச்சிக்கிட்டு காதுல முடிய 
வச்சிக்கிட்டு. 

178
00:11:20,360 --> 00:11:22,610
நம்மள பத்தி நம்ம கவலைப்படறது 
கிடையாது. 

179
00:11:24,000 --> 00:11:27,890
எப்படி எப்படி இருந்தா என்ன. 
நம்ம அப்டின்ற மாதிரி நம்ம இருக்க

180
00:11:28,040 --> 00:11:30,450
கூடாதுங்க. 
அப்படி இருந்தாலும் நமக்கு ஒரு 

181
00:11:30,880 --> 00:11:32,990
பாசிட்டிவ் அவுட்லுக்கு 
கொடுக்காது அந்த பாசிட்டிவ் அவுட்

182
00:11:33,260 --> 00:11:36,210
கொடுக்காததால் அவே நம்ம 
கான்ஃபிடென்ட் ஆ எந்த இடத்திலும் 

183
00:11:36,220 --> 00:11:37,730
இருக்க மாட்டோம். 
அது நம்மளை கஷ்டப்படுத்தி 

184
00:11:37,740 --> 00:11:41,910
இருந்தன. 
ஆனா அப்டி பண்ண கூடாது. 

185
00:11:42,630 --> 00:11:46,060
சோ நம்பர் நைன் ஹிட்டிங்க் நியூஸ்
பட் டன இத நெறைய பேரு ஒன்னும் 

186
00:11:46,070 --> 00:11:49,190
இல்ல எல்லாரும் வச்சிருவோம். 
காலைல 6 மணிக்கு மணிக்கு தெரியும்

187
00:11:49,200 --> 00:11:52,260
நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டு 
ஆனா சூஸ் பண்ணுன்னு நம்மள மாதிரி 

188
00:11:52,270 --> 00:11:54,380
யாராலும் மறுக்க முடியாதுங்க. 
அதுக்கு அந்த அலாரமொக்காவில் 

189
00:11:54,390 --> 00:11:56,460
இருந்தாலும் முடிச்சுருவோம். 
அந்த அலாரம் வெச்சுட்டு 10 

190
00:11:56,470 --> 00:11:59,240
மணிக்கு தெரியும் அந்த அளவுக்கு 
ஷூஸ் இங்க வந்து நம்மள மேலும் 

191
00:11:59,250 --> 00:12:02,560
இன்னும் தூங்க வைக்கும் நீ என்ன 
பெரிய ஆளா பாத்துக்கலாம் வா நீயான

192
00:12:02,570 --> 00:12:05,080
தூக்கத்தை கெடுக்கிற அப்டின்ற 
மாதிரி நெறைய நம்ம செட் ஆகணும் 

193
00:12:05,090 --> 00:12:15,030
அதனால சூஸ் பண்ணப் பண்ணாதீங்க. 
உன்னை அல்லாரும் வைக்கிறீங்கனா 

194
00:12:15,040 --> 00:12:19,390
நீங்க அத மதிச்சு உடனே 
எந்திரிக்கணும் அதுதான். 

195
00:12:20,030 --> 00:12:23,540
அந்த நாலுக்கு நல்லது. 
சோ நம்பர் 10 பாத்திங்கன்னா 

196
00:12:23,550 --> 00:12:27,400
ஸ்கிப் இங்க் வாட் டைம். 
இப்ப பாத்தாலும் இறைச்சலுடன் 

197
00:12:27,430 --> 00:12:32,700
டிவியோ போன் இல்ல சுத்தி இதோ 11 
இடத்துல வச்சிக்கிட்டு இருக்காம 

198
00:12:32,710 --> 00:12:36,920
உங்களுக்கு ஒரு மீட்டரு காம நேரம்
காலைஞ்சு தனியா அமைதியா இது 

199
00:12:36,930 --> 00:12:39,980
உங்களுக்கு புடிச்சது எழுதலாம் 
இல்ல மெடிடேஷன் பண்ணலாம் யோகா 

200
00:12:39,990 --> 00:12:42,170
பண்ணலாம் இந்த மாதிரி உங்களுக்கு 
மனச காமம் பண்ற மாதிரியான 

201
00:12:42,180 --> 00:12:51,380
விஷயங்களை பண்ணனும். 
நம்பர் ஒன் வாட்சிங் ஆர் ரீடிங் 

202
00:12:51,390 --> 00:12:54,100
நெகட்டிவ் நியூஸ் யோகா பண்ணிடு 
பண்ணிடாதீங்க கலந்து சொன்னேன் 

203
00:12:54,490 --> 00:12:56,820
நம்ம அதும் இப்போ இருக்கு. 
அந்த டெக்னாலஜி ஆர்டிபிஷியல் 

204
00:12:56,830 --> 00:13:00,380
இன்டலிஜென்ஸ் ஏ ல இருக்குற 
காலத்துல ஏதாவது ஒரு விஷயம் 

205
00:13:00,390 --> 00:13:03,010
தெரியாம கிளிக் பண்ணிட்டீங்க 
அப்டினா அதுக்கு அப்புறம் 

206
00:13:03,020 --> 00:13:06,600
எப்படிங்கனா உங்க ஃபோன் டிவி 
உங்கள சுத்தி இருக்கு எல்லாமே 

207
00:13:06,610 --> 00:13:12,760
அந்த நெகட்டிவ் நிஷா வந்துகிட்டு 
இருக்கோம். 

208
00:13:13,320 --> 00:13:14,690
ஏன்னா அந்த அளவுக்கு இண்டரெஸ்ட் 
இருக்கீங்க. 

209
00:13:14,700 --> 00:13:16,930
அப்டின்ற மாதிரி அல்காரிதம் 
ஃபைன்ட் பண்ணி அதுக்கப்புறம் நீ 

210
00:13:16,940 --> 00:13:19,040
குடுத்துட்டு இருக்கோம். 
ஆனா நெகட்டிவ் நியூஸ் படிக்கிற 

211
00:13:19,200 --> 00:13:23,330
இவ்ளோ பெரிய பாக்குறீங்களா உங்க 
மனசுக்கு. 

212
00:13:23,930 --> 00:13:26,660
இது கெடைக்கும். 
அதனால தான் படிக்க மாட்டேன் னு 

213
00:13:26,670 --> 00:13:28,630
வருதுனாட்டா படிச்சாலும் அப்படியே
ஸ்கிப் பண்ணிட்டு ஓடிக்கிட்டே 

214
00:13:28,640 --> 00:13:31,800
இருப்பேன். 
ஏன்னா நம்மளால ஒரு சில விஷயங்கள் 

215
00:13:31,810 --> 00:13:34,660
கண்ட்ரோல் பண்ண முடியாது. 
சோ ஆர் நாட் ஸேயிங் லைக் நீங்க 

216
00:13:34,670 --> 00:13:35,760
வந்து ஸ்கிப் பண்ணனும். 
கம்ப்யூட்டர் ஸ்கிப் பண்ணனும் 

217
00:13:35,770 --> 00:13:36,570
கிடையாது. 
அவேர்னஸ் நீங்க படிக்கணும் 

218
00:13:36,580 --> 00:13:40,390
அவனுக்கு கேட் பண்ணிக்கலாம். 
ஆனா அந்த வயசு தாண்டி உங்க மனசு 

219
00:13:40,400 --> 00:13:43,570
அஃபெக்ட் பண்ற மாதிரி விஷயங்கள 
மனசுல எப்பயுமே கொண்டு போக கூடாது

220
00:13:43,580 --> 00:13:51,080
அப்டின்றது தான் சொல்ல வரேன். 
சோ எந்த சொன்னே நல்ல நாலு 

221
00:13:51,090 --> 00:13:53,600
விஷயங்கள் கேளுங்க. 
நல்ல விஷயங்களை படிங்க. 

222
00:13:53,610 --> 00:13:56,180
ஏன்னா அந்த நாள்ல அது தான் 
தீர்மானிக்க போகுது. 

223
00:13:56,190 --> 00:14:00,320
என்ன சோ நம்ப 12 பாத்தீங்கன்னா 
நாட் வூட் ஆன் யுவர் டே எனக்கு 

224
00:14:00,690 --> 00:14:03,670
என்னமோ நடக்குதுன்னு ஆரம்பிச்சு 
என்ன பிளான் பண்ணி என்ன நடக்க 

225
00:14:03,680 --> 00:14:05,470
போகுது அப்டியே போயிட்டே 
இருக்கனும் அப்டின்ற மாதிரி 

226
00:14:05,480 --> 00:14:07,690
எண்ணங்கள் ஓட மட்டும் வாழ்க்கையே 
அந்த நால பாக்குறது அந்த இடத்துல 

227
00:14:07,700 --> 00:14:13,280
நமக்கு ஒரு கரெக்ட் ஆன ஒரு தெளிவு
இருக்காது ஏதோ போன போக்குல ஓடும் 

228
00:14:13,290 --> 00:14:16,180
போது கஷ்டங்களும் வருவதற்கான 
வாய்ப்புகள் இருக்கு தானே சோ 

229
00:14:16,190 --> 00:14:18,200
நம்பர் 13 பார்த்தோம்னா 
வோர்திங்க் மோமென்ட் ஆஃப் 

230
00:14:18,210 --> 00:14:24,170
கிளாரிட்டிட்யூட். 
சோ உங்கள நீங்க ஒரு நாளைக்கு 

231
00:14:24,180 --> 00:14:26,190
சீக்கிரம் நீங்க பாக்க போறீங்க 
ஜாக்கிங் போறீங்க லட்சுமிக்கு 

232
00:14:26,200 --> 00:14:29,170
போறீங்க அப்டினா உங்கள நீங்களே 
கட்டி கொடுக்கணும் ஓகே குட் ஜாப் 

233
00:14:29,180 --> 00:14:32,440
டா நீங்க நல்லா பண்ணிட்ட சோ அருமை
ரொம்ப சந்தோஷம் அப்படின்ற மாதிரி 

234
00:14:32,880 --> 00:14:40,570
நீங்க உங்கள. 
நீங்க தட்டிக் கொடுக்கணும் அப்படி

235
00:14:40,860 --> 00:14:44,300
கொடுக்கும்போது. 
கண்டிப்பா. 

236
00:14:45,110 --> 00:14:48,860
உங்களுக்குள்ள ஒரு பாசிட்டிவ் 
மைண்ட் செட் வரும் அந்த 

237
00:14:48,870 --> 00:14:51,460
பாசிட்டிவ் மைன்ட் செட் அந்த 
தேவையே பாசிட்டிவ் நகர்த்தி 

238
00:14:51,470 --> 00:14:54,470
செல்லும். 
சோ ஃபார் டீன் பாத்திங்கன்னா, 

239
00:14:54,720 --> 00:14:57,210
ஸ்கிப்பிங், மார்னிங் வொர்க் 
அவுட், சோர்ஸ் எடிஷன். 

240
00:14:58,000 --> 00:15:00,250
எனக்கு டைம் இல்லப்பா டைம் ல 
பாத்துட்டு இருக்கோம். 

241
00:15:00,260 --> 00:15:04,810
ஆனா கல்லச்சு பண்ண கூடிய எடிஷன் 
இல்ல ஒர்க் அவுட் யோ வாக்கிங் 

242
00:15:04,820 --> 00:15:08,960
ஜாக்கிங் யூஸ் பண்ணுவீங்க. 
அன்னைக்கு நான் ஏதோ நம்ம ஒன்னு 

243
00:15:08,970 --> 00:15:11,820
பண்ணாத மாறி இருக்கும் இந்த நாளே 
வந்து வேஸ்ட் தான் தோணும். 

244
00:15:11,830 --> 00:15:17,390
அதனால அந்த அதையும் பண்ண கூடாது. 
பண்ணாம நம்ப கரெக்ட் ஆ ரொட்டீன் 

245
00:15:17,400 --> 00:15:19,320
பாலோ பண்ணனும் அப்படின்னு கரெக்டா
ஃபாலோ பண்ணனும் அப்டினா அது 

246
00:15:19,330 --> 00:15:24,120
ரொம்பவே நமக்கு ஒரு பாசிட்டிவ் 
ஆட்டிட்யூட் கொடுக்கும். 

247
00:15:25,640 --> 00:15:28,730
அடுத்து நம்ம ஃபிஃப்ட்டீன் 
வாக்கிங் டெட்ஸ் ஓவர் ஃப்ரம்மும் 

248
00:15:28,740 --> 00:15:32,970
கிடைச்சது ல இருந்து. 
நிறைய பேரு ஐ டில வேலை 

249
00:15:32,980 --> 00:15:35,770
பாக்குறவங்கல்லாம் இருக்கும் 
கிடைச்சது பெட்டர் தான் அவங்களோட.

250
00:15:37,230 --> 00:15:40,520
வர்க் ஸ்பேஸ் இருக்கும். 
எப்ப பாத்தாலும் படுத்துகிட்டே 

251
00:15:40,530 --> 00:15:42,280
வைப்பாங்க. 
உருட்டு வப்பாங்க. 

252
00:15:43,380 --> 00:15:45,220
படுத்துகிட்டே இருக்குற மாதிரி 
வேலை கிடைச்சா நல்லா தான் 

253
00:15:45,230 --> 00:15:46,320
இருக்கும். 
அப்டின்னு காமெடி இருக்குல. 

254
00:15:46,330 --> 00:15:50,230
அந்த மாதிரி இருக்கக்கூடியவங்க 
எல்லாம் நம்ம. 

255
00:15:51,030 --> 00:15:53,640
கரெக்ட் வராதுங்க படுத்துகிட்டே 
ஒரு பெட்டி இருந்தாலும் தூக்கம் 

256
00:15:53,650 --> 00:15:55,700
வரும் மைண்ட் வேலை செய்யாது 
அசதியா இருக்கும் அந்த மாறி 

257
00:15:56,140 --> 00:16:00,060
நிறையா இருக்குல நம்ம நினைச்ச 
மாதிரி அந்த வேலையை முடிக்கவும் 

258
00:16:00,070 --> 00:16:02,600
முடியாது. 
ஒரு ஃபுல் ஆ டென்னோட அந்த இருக்க 

259
00:16:02,610 --> 00:16:05,250
கரெக்ட் ப்ரோசீட் பண்ண முடியாது. 
அப்ப அந்த மாதிரி பண்ணாதீங்க. 

260
00:16:05,260 --> 00:16:09,440
இந்த ஃபிஃப்ட்டீன் ஹேபிட்ஸ் நீங்க
பண்ணாம இருந்தீங்கன்னாவே அந்த 

261
00:16:09,450 --> 00:16:14,560
நாள் நீங்க நினைச்சத விட ஜக 
ஜோதியா சூப்பரா உங்களுக்கு 

262
00:16:14,910 --> 00:16:21,630
அமையும் என்ற சந்தேகமே கிடையாது. 
நான் சொன்னது இல்ல. 

263
00:16:21,720 --> 00:16:23,620
இது கரெக்ட் கிடையாது. 
கரெக்ட் அப்படின்னு நினைச்சு 

264
00:16:23,630 --> 00:16:26,750
நானும் இல்ல என்கிட்ட 123 டிப்ஸ் 
இருக்கு. 

265
00:16:26,760 --> 00:16:29,710
அப்டினாலும் நீங்க பண்ண 
வேண்டியதுலாம். 

266
00:16:31,900 --> 00:16:33,590
நீங்க எழுதி அனுப்பலாம். 
உங்களுக்காக காத்துகிட்டு 

267
00:16:33,600 --> 00:16:36,210
இருக்கேன். 
மறக்காம நண்பா நண்பி உங்களுக்காக 

268
00:16:36,480 --> 00:16:38,890
நான் தொடர்ந்து இந்த முயற்சி 
எடுக்கணும். 

269
00:16:38,900 --> 00:16:41,650
அப்டினா நீங்க பண்ண வேண்டியதுலாம்
எனக்கு சப்போர்ட் பண்றீங்க. 

270
00:16:41,660 --> 00:16:44,290
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 
நீங்க எந்த போஸ்ட் ப்ரொடக்ஷன் 

271
00:16:44,300 --> 00:16:50,160
பண்ணாலும் ஸ்பாட்டிஃபை. 
உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து 

272
00:16:50,170 --> 00:16:53,160
கொடுத்துட்டே இருங்க. 
அது எனக்கு ரொம்பவே யூஸ் புல்லா 

273
00:16:53,190 --> 00:16:56,310
இருக்கும். 
உங்களுடைய. 

274
00:17:00,750 --> 00:17:04,300
லிங்க் இந்த பாட்காஸ்ட் 
உங்களுக்காக டிஸ்க்ரிப்ஷன் 

275
00:17:04,770 --> 00:17:07,349
எபிசோடேஷ் அதுல இருக்கு அத 
பண்ணிக்கலாம் அதுல நீங்க 

276
00:17:07,550 --> 00:17:11,119
பண்ணிக்கலாம். 
சோ அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

277
00:17:11,130 --> 00:17:13,099
டாப்க் கூட உங்கள வந்து 
சந்திக்கிறேன். 

278
00:17:13,109 --> 00:17:16,670
சோ இத அடுத்த லெவல் கொண்டு போனோம்
அப்டின்ற ஆசையில நான் தொடர்ந்து 

279
00:17:16,680 --> 00:17:17,849
போராடிகிட்டு இருக்கேன். 
அதுக்கு நீங்க பண்ண 

280
00:17:17,859 --> 00:17:20,700
வேண்டியதெல்லாம் சப்ஸ்கிரைப் 
ஃபாலோ பண்றதும் உங்க ஃப்ரெண்ட்ஸ் 

281
00:17:20,710 --> 00:17:23,819
க்கு சார் பண்றதும் மூட ஃபயர் 
நீங்க கொடுக்குறது தான் நம்பிப்லி

282
00:17:23,829 --> 00:17:31,070
ஜீ மீ. 
ஆல்ரைட். 

283
00:17:31,630 --> 00:17:36,380
உங்கள் வாழ்க்கை சிறப்பா சந்தோசமா
செம்மயா அமைவதற்கு வாழ்த்துக்கள்.

284
00:17:37,120 --> 00:17:40,170
உங்க வாழ்க்கைல எல்லாமே கண்டிப்பா
சிறப்பா அமையும் என நம்பிக்கையோட 

285
00:17:40,180 --> 00:17:45,290
போராடுங்க. 
நீங்க இருக்கீங்க. 

286
00:17:46,860 --> 00:17:49,870
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை

287
00:17:49,900 --> 00:17:53,010
நாங்க பேசிட்டு இருக்கேன். 
மண் நோ. 

288
00:17:53,800 --> 00:18:04,520
டேக் கேர் நண்பா நண்பா வீ பை பை. 
யு ஓன். 

289
00:18:06,540 --> 00:18:10,170
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

290
00:18:10,200 --> 00:18:14,050
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேக்குறீங்க. 

291
00:18:15,220 --> 00:18:17,950
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

292
00:18:17,960 --> 00:18:25,690
உங்களோட நம்பிக்கை. 
உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே 

293
00:18:25,720 --> 00:18:26,240
நான்.
