1
00:00:09,280 --> 00:00:12,680
ஹலோ நண்பா நண்பிகளே எல்லாரும் 
எப்படி இருக்கீங்க. 

2
00:00:14,270 --> 00:00:17,350
ஒரு அழகான நேரத்தில் உங்கள 
திருப்பி சந்திக்கிறதுல ரொம்பவே 

3
00:00:17,350 --> 00:00:23,310
சந்தோஷம். 
யூ வெர்சஸ் யூ த பேட்டில் தட் 

4
00:00:23,750 --> 00:00:27,700
டிஃபைன்ஸ் யோர் லைஃப். 
நமக்கு நம்ம தானே போட்டி. 

5
00:00:28,510 --> 00:00:31,870
நமக்கு நம்ம மட்டும் தான் ஒரு 
பிரச்சனையும் கூட. 

6
00:00:34,190 --> 00:00:40,440
ரொம்ப தானே. 
எப்பவுமே நம்ம பெருசா சாதிக்க 

7
00:00:40,440 --> 00:00:42,950
நினைச்சாலும். 
இல்லை பெருசாக கீழே உழல் 

8
00:00:42,950 --> 00:00:45,510
நினச்சாலும் நம்ம 
மனசுக்குள்ளேருந்து ஒரு சவுண்டு 

9
00:00:45,510 --> 00:00:48,950
கேட்டுகிட்டே இருக்கும். 
இதை பண்ணாத அதை பண்ணாத இது 

10
00:00:48,950 --> 00:00:50,550
கரெக்டா இருக்கும். 
அது கரெக்டா இருக்கும். 

11
00:00:50,990 --> 00:00:54,390
இது சரியே கிடையாது. 
அப்படின்ற மாதிரி ஒவ்வொரு 

12
00:00:54,430 --> 00:00:57,430
நேரத்துலையும் ஒவ்வொரு 
இடங்கள்லயுமே நம்மள பின்னோக்கி 

13
00:00:57,430 --> 00:00:59,630
தள்ளக்கூடிய ஒரு வாய்ஸ் நம்ம 
மைண்டில் கேட்டுக்கிட்டே 

14
00:00:59,630 --> 00:01:03,400
இருக்கும். 
கேக்குதா இல்லையா? 

15
00:01:04,000 --> 00:01:06,990
உண்மை தானே. 
அந்த ஒரு. 

16
00:01:08,600 --> 00:01:11,560
பிரச்சனையா இருக்கலாம் இல்லை 
பாசிட்டிவ்வாக இருக்கலாம் எதுவாக 

17
00:01:11,560 --> 00:01:13,920
இருந்தாலும் நம்ம தான் ஹேண்டில் 
பண்ணி ஆகணும். 

18
00:01:15,670 --> 00:01:18,590
எவ்ரி சிங்கிள் டே யூ ஆர் 
ஃபைட்டிங் அ பேட்டில். 

19
00:01:19,550 --> 00:01:21,950
நாட் வித் யூ நாட் வித் த 
வர்ல்ட். 

20
00:01:24,670 --> 00:01:27,430
ஐ ஆம் சாரி நாட் வித் த வேர்ல்ட் 
நாட் வித் யோர் பாஸ் நாட் வித் 

21
00:01:27,430 --> 00:01:29,830
யோர் ஃபாமிலி உங்க ஃபேமிலி 
கூடையும் உங்க பாஸ் கூடையோ 

22
00:01:29,830 --> 00:01:34,310
உள்ளவங்கள எதிரி கூடையோ இல்லங்க. 
ஆனா உங்க கூட நீங்க ஃபைட் 

23
00:01:34,390 --> 00:01:39,460
பண்ணிக்கிட்டே தான் இருக்கீங்க. 
ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமான ஒரு 

24
00:01:39,460 --> 00:01:41,740
விஷயத்த டெய்லி டெய்லி ஃபேஸ் 
பண்ணிட்டு இருக்கீங்க. 

25
00:01:42,060 --> 00:01:45,940
ஏன் நானும் கூட ஒவ்வொருத்தரும் 
பிறந்த இந்த உலகத்தில் பிறந்த 

26
00:01:45,980 --> 00:01:48,580
ஒவ்வொருத்தருமே இதை ஃபேஸ் 
பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. 

27
00:01:49,910 --> 00:01:53,710
அது ஏன் அப்படி நடக்குது. 
அப்படின்றதுக்கு நிறைய காரணங்கள் 

28
00:01:53,710 --> 00:01:56,820
இருக்குது. 
உங்க வாய்ஸ் குள்ள. 

29
00:01:57,990 --> 00:02:00,270
உங்களுடைய வாய்ஸ் மூலமா உங்க 
தலைக்குள்ள. 

30
00:02:01,030 --> 00:02:04,230
நாளைக்கு பண்ணிக்கலாமே? 
நீ இன்னும் கரெக்டெல்லாம் 

31
00:02:04,230 --> 00:02:05,550
கிடையாது. 
ரெடி எல்லாம் கிடையாது. 

32
00:02:06,030 --> 00:02:09,509
தோத்துருவியோ அப்படி இப்படி 
லொட்டு லசுக்குன்னு நிறைய 

33
00:02:09,509 --> 00:02:11,670
விஷயங்கள மனசுல போட்டு 
குழப்பிக்கிட்டே இருப்போம். 

34
00:02:12,950 --> 00:02:16,110
இன்னைக்கு அந்த வாய்ஸ் 
அடிச்சுனருக்கப்பறம் அந்த வாய்ஸ் 

35
00:02:16,110 --> 00:02:18,230
எப்பவுமே உங்களுக்கு சப்போர்ட் 
பண்ற மாதிரி பேசப் போகுது. 

36
00:02:18,670 --> 00:02:23,590
அந்த வாய்ஸ் எப்பவுமே உங்கள. 
தூக்கி நிறுத்த போகுது. 

37
00:02:24,350 --> 00:02:28,190
அந்த வாய்ஸ் உங்களுக்கு சப்போர்ட்
பண்ண போது உங்கள. 

38
00:02:29,110 --> 00:02:31,070
சக்சஸ்ஃபுல் ஆ மாத்த போகுது 
இப்படி. 

39
00:02:32,790 --> 00:02:34,550
வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே 
வினோத் தமிழ் செல்ஃபோ 

40
00:02:34,550 --> 00:02:36,790
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மெண்ட் 
பாட்காஸ்ட்னா உங்ககிட்ட பேசிட்டு 

41
00:02:36,790 --> 00:02:41,150
இருக்கேன் மனோ. 
லெட்ஸ் டைவ் இன் ரெடியா 

42
00:02:41,510 --> 00:02:44,990
இருக்கீங்களா? 
யூ வெர்சஸ் யு த பேட்டில் தட் 

43
00:02:45,270 --> 00:02:48,470
டிஃபைன்ஸ் யோர் லைஃப். 
பிறந்த நிதி தினங்கள். 

44
00:03:00,080 --> 00:03:02,600
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

45
00:03:02,680 --> 00:03:04,480
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க. 

46
00:03:04,560 --> 00:03:06,680
ஒரு அருமையான நேரத்திலையும் 
காலத்துலேயும் உங்களை மீண்டும் 

47
00:03:06,680 --> 00:03:10,230
சந்திப்பதில் ரொம்ப ரொம்ப நன்றி. 
ரோம்பு ரோம்ப ரூம் ரொம்ப ரொம்ப 

48
00:03:10,230 --> 00:03:11,630
ரொம்ப வெய்ட் பண்ணிட்டு 
இருக்கீங்கல்ல. 

49
00:03:12,750 --> 00:03:15,150
ரொம்ப காலங்கள் ஆயிடுச்சு. 
ஒரு மாசத்துக்கு மேலே தாண்டி 

50
00:03:15,150 --> 00:03:20,230
எப்பயுமே நான் போனது கிடையாது. 
பட் லைஃப்ல நிறைய ஸ்டேஜஸ் நிறைய 

51
00:03:20,350 --> 00:03:23,230
சர்ப்ரைஸஸ். 
நிறைய நிறைய. 

52
00:03:25,280 --> 00:03:28,200
பிரச்சனைகள் சொல்ல முடியாது. 
சேலஞ்சஸ் எல்லாமே தொடர்ந்து 

53
00:03:28,200 --> 00:03:31,790
இருந்துக்கிட்டே இருந்தனால. 
ஒரு இடங்கள்லயும் ஒவ்வொரு 

54
00:03:31,790 --> 00:03:35,150
நேரத்துலையும் கொஞ்சம். 
ரொம்ப ஃபோக்கஸ் பண்ண வேண்டியதா 

55
00:03:35,150 --> 00:03:37,030
இருந்தது. 
என்னப்பா நீ தான் 

56
00:03:37,030 --> 00:03:39,350
சொல்லியிருக்கியே எது நடந்தாலும் 
இந்த பாட்காஸ்ட் ரன் ஆயிட்டு 

57
00:03:39,350 --> 00:03:43,550
இருக்குன்னு ஆமா ரைட் இருக்குல. 
நீ தொடர்ந்து கேட்டுக்கிட்டு 

58
00:03:43,550 --> 00:03:45,070
இருக்கீங்க. 
நான் தொடர்ந்து பேசிக்கிட்டே 

59
00:03:45,070 --> 00:03:45,870
இருக்கேன். 
உங்களுக்காக. 

60
00:03:47,490 --> 00:03:50,410
இதுல கிடைக்கப்போறது எந்த ஒரு 
மானிடரி பெனிபிட் ம் கிடையாது. 

61
00:03:50,410 --> 00:03:54,250
முழுக்க முழுக்க நம்ம வாழக்கூடிய 
அந்த பர்பஸ் ஃபுல் ஆன லைஃப் இந்த 

62
00:03:54,250 --> 00:03:58,150
பர்பஸ் ஃபுல் ஆன லைஃப் ல நம்ம. 
மற்றவங்களுக்கு. 

63
00:03:59,110 --> 00:04:02,430
என்ன பண்ண முடியுது என்ன பண்றோம்.
அப்படின்ற ஒரு கருத்தோட 

64
00:04:02,430 --> 00:04:03,710
ஆரம்பிச்சது தான் இந்த 
பாட்காஸ்ட். 

65
00:04:05,230 --> 00:04:08,390
கிட்டத்தட்ட 20,000 பக்கத்துல 
டிப்ரண்ட் ப்ளாட்ஃபார்ம்ஸில் 

66
00:04:08,390 --> 00:04:10,630
கேட்டுகிட்டு இருக்க நண்பா. 
நண்பர்களுக்கு ஒரு மிகப்பெரிய 

67
00:04:10,630 --> 00:04:12,710
நன்றி. 
உங்களுடைய சப்போர்ட் இல்லாம 

68
00:04:12,710 --> 00:04:14,870
தொடர்ந்து ரன் பண்ண முடியாது. 
மறக்காம நீங்க எந்த பாட்காஸ்ட் 

69
00:04:14,870 --> 00:04:17,390
ரிஸன் பண்ணாலும் மறக்காம 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிவிடுங்க 

70
00:04:17,390 --> 00:04:19,029
நண்பி. 
அது மட்டும் இல்லாமல் உங்களுடைய 

71
00:04:19,029 --> 00:04:20,709
ஃபயர் எட்டிங்ஸை தொடர்ந்து 
கொடுத்துகிட்டே இருங்க. 

72
00:04:20,709 --> 00:04:23,150
அப்படி லீவ் ஸ்பாட் ஃபைலியும் 
எதுக்குன்னு கேட்டிங்கன்னா நம்ம 

73
00:04:23,150 --> 00:04:25,710
நிறைய மனிதர்களை நிறைய நண்பா 
நண்பிகளை ரீச் அடைய முடியும். 

74
00:04:26,070 --> 00:04:28,430
நமக்கு மட்டுமே அந்த பெனிஃபிட் 
கிடைக்க வேணாம்ல எல்லாருக்கும் 

75
00:04:28,430 --> 00:04:30,910
கிடைக்கணும்ல. 
அது ஒரு காரணம் தான். 

76
00:04:31,670 --> 00:04:35,830
நம்மளுடைய. 
வாட்ஸ் அப் கிரூப் அதாவது 

77
00:04:35,830 --> 00:04:38,070
வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த 
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் லிங்க் 

78
00:04:38,070 --> 00:04:40,190
யூ கேன் ஜாய்ன் உங்களோட 
ஃபீட்பேக், ஆர் ஜே மெனான்டீஸ் 

79
00:04:40,190 --> 00:04:41,910
கொஞ்சம் இன்ஸ்டாகிராம் பேஜ் ல 
நீங்க தொடர்ந்து எழுதி 

80
00:04:41,910 --> 00:04:43,310
அனுப்பலாம். 
நான் உங்களுக்கு ரெஸ்பாண்ட் 

81
00:04:43,310 --> 00:04:46,910
பண்ணுவேன். 
ஓகே நம்ம நேரடியா பாட்காஸ்ட் 

82
00:04:47,110 --> 00:04:49,230
எபிசோடுக்குள்ள போயிடலாம் யு 
வெர்சஸ் யு. 

83
00:04:50,150 --> 00:04:53,150
நானா நீயா கிடையாது நீயா நீயா 
நானா நானா அப்படி கூட 

84
00:04:53,150 --> 00:04:56,510
வச்சுக்கலாம். 
யாருங்க ஃபர்ஸ்ட் உங்களுடைய ஒரு 

85
00:04:56,510 --> 00:04:59,030
ரியல் எனிமி நினைக்கிறீங்க. 
யாரா இருக்கும். 

86
00:05:00,670 --> 00:05:04,630
உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்றேன். 
நிறைய நிறைய பேர் இதை ரியலைஸ் 

87
00:05:04,630 --> 00:05:09,830
பண்ணவே மாட்டாங்க. 
யூ ஆர் நாட் லூசிங், பிகாஸ் லைஃப்

88
00:05:09,830 --> 00:05:14,620
இஸ் ஹார்ட். 
யூ ஆர் லூசிங், பிகாஸ், யூ ஆர் 

89
00:05:14,620 --> 00:05:18,620
நெகோசியேட்டிங், வித் யோர்செல்ஃப்
நிறைய நேரங்கள்ல நீங்க உங்கள 

90
00:05:18,620 --> 00:05:19,820
பிடிச்ச பின்னால் 
இழுத்துக்குவீங்க. 

91
00:05:20,460 --> 00:05:22,540
இந்த கூட்டத்தில் பேசுனா அவங்க 
இப்போ நினச்சுக்குவாங்களோ இப்ப 

92
00:05:22,540 --> 00:05:25,300
நினச்சுக்குவாங்களோ நம்ம இந்த 
ஜாப் க்கு அப்ளை பண்ணலாமா வேணாமா 

93
00:05:25,580 --> 00:05:28,260
நம்ம இத ட்ரை பண்ணலாமா இல்ல 
வேணாம்மா இது நம்மளுக்கு வருமா 

94
00:05:28,260 --> 00:05:31,540
வராதா அப்படின்றத மத்தவங்க டிசைட்
பண்றதுக்கு முன்னாடி நீங்க டிசைட்

95
00:05:31,540 --> 00:05:34,800
பண்ணி அப்படி உக்காந்துருவீங்க. 
அப்போ. 

96
00:05:35,470 --> 00:05:39,750
வெற்றி எங்க வர்றது? 
நீங்க சொல்லுவீங்க ஐ வில் வேக் 

97
00:05:39,750 --> 00:05:43,530
அப் அட் 5:00 எ எம். 
காலைல 5 மணிக்கு எந்திரிக்கணும் 

98
00:05:43,850 --> 00:05:47,510
அலாரம் ரிங் ஆகும். 
சடனாக அவங்க மைண்ட் சொல்லும் 

99
00:05:47,830 --> 00:05:49,750
இன்னொரு 10 நிமிஷம் மட்டும் 
எக்ஸ்ட்ரா தூங்கிக்கிறேனே. 

100
00:05:49,750 --> 00:05:53,670
அப்படின்னு சொல்லிட்டு. 
அது வந்து இது ரெஸ்ட் 

101
00:05:53,670 --> 00:05:55,510
கிடையாதுங்க. 
அதுதான் அது முதல் தோல்வி. 

102
00:05:56,670 --> 00:05:58,910
ப்ரோக்கரிசிநேஷன். 
தள்ளிப் கூடுதல். 

103
00:05:59,870 --> 00:06:02,070
எல்லாத்துக்குமே பதில் நம்ம 
வச்சுக்கிறது. 

104
00:06:03,270 --> 00:06:08,070
ஏதோ ஒரு காரணத்தை வச்சு நம்ம 
நினைச்சத பண்ணாம தள்ளி போடுறது. 

105
00:06:08,630 --> 00:06:11,990
அதுக்கப்புறம் நான் தோத்துட்டேன்.
இவங்களால் அவங்களால அந்தது இது 

106
00:06:11,990 --> 00:06:14,630
லொட்டு லொசுக்குன்னு சுற்றி நம்ம 
பேசிக்கிட்டே இருப்போம். 

107
00:06:15,110 --> 00:06:19,030
ஆனால் உண்மை என்னன்னு. 
நமக்கு தெரியும் உங்களுக்கு 

108
00:06:19,030 --> 00:06:22,630
தெரியும். 
நல்ல மனசாட்சியோட. 

109
00:06:23,430 --> 00:06:24,790
செக் பண்ணி பாருங்க. 
கேட்டு பாருங்க. 

110
00:06:27,740 --> 00:06:30,380
எவ்ரி டைம் யூ பிரேக் அ ப்ராமிஸ் 
டு யோர்செல்ஃப். 

111
00:06:31,230 --> 00:06:32,830
நீங்க உங்களுடைய நம்பிக்கை 
இழக்குறீங்க. 

112
00:06:33,950 --> 00:06:35,710
உங்களுடைய ஒழுக்கத்தை 
இழக்கிறீங்க. 

113
00:06:36,270 --> 00:06:38,990
உங்களுடைய பவர் இழக்குறீங்க. 
உண்மை தாங்க. 

114
00:06:40,150 --> 00:06:43,030
எப்பவுமே சக்ஸஸ். 
எப்படி வரும்னு கேட்டாங்க. 

115
00:06:43,030 --> 00:06:44,910
எல்லாரும் ஹார்ட் ஒர்க், 
கான்ஃபரன்ஸ் எல்லாம் சொல்லுவாங்க.

116
00:06:44,950 --> 00:06:46,470
ஆமா அந்த முக்கியமான ஒன்று 
கன்சிஸ்டன்ஸி. 

117
00:06:47,230 --> 00:06:50,270
கட்சி சொல்லாக ப்ளே பண்ணிகிட்டே 
இருக்கணுங்க நானே இப்ப நிறைய லூஸ்

118
00:06:50,270 --> 00:06:52,550
பண்ணிக்கிட்டு இருக்கேன். 
எனக்கு நல்லாவே தெரியுது. 

119
00:06:53,830 --> 00:06:59,270
பட் பிகம் பேக் ரைட் வீ கம் பேக்.
உழுது கிடக்கணும்னு அவசியம் 

120
00:06:59,270 --> 00:07:02,070
கிடையாது. 
ஸ்லோலி. 

121
00:07:03,470 --> 00:07:06,270
யூ பிகம் சம்வன் ஹூ டஸ்ன்ட் 
டிரஸ்ட், யூ யொர்செல்ஃப் எனிமோர்.

122
00:07:06,990 --> 00:07:08,990
இந்த மாதிரி உங்க மேலையே 
உங்களுக்கு நம்பிக்கை இல்லாம 

123
00:07:08,990 --> 00:07:10,710
நீங்க தொடர்ந்து தள்ளிப்போட்டு 
தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து. 

124
00:07:11,870 --> 00:07:14,030
உங்களையும் நீங்கள் 
தூக்கரிச்சிட்டு இருக்கும்போது 

125
00:07:14,030 --> 00:07:16,390
மற்றவங்க எப்படிங்க நம்மள 
நம்புவாங்க நம்பவே மாட்டாங்கதானே.

126
00:07:18,910 --> 00:07:21,910
இந்த சூரிய கேளுங்க. 
இந்த சூழ்நிலை திரும்பின. 

127
00:07:21,910 --> 00:07:24,630
கற்றுக்க போறோம் அப்படின்றத. 
ஒத்து கேளுங்க. 

128
00:07:26,240 --> 00:07:28,230
ஒரு மனிதன். 
ஒரு ஆளு. 

129
00:07:29,230 --> 00:07:31,470
அவருக்கு பெருசாக ஒன்று திறமை 
கிடையாது. 

130
00:07:31,470 --> 00:07:34,390
அப்படின்னு அவரை நம்புகிறார். 
அவருக்கு பெரிய கனெக்ஷன்ஸ் 

131
00:07:34,550 --> 00:07:37,070
பீப்புள்லாம் கிடையவே கிடையாது. 
எந்த சப்போர்ட்டுமே அவருக்கு 

132
00:07:37,070 --> 00:07:40,230
கிடையாது. 
எவ்ரிடே அவர் ஒரு ஃபெயிலியராகவே 

133
00:07:40,230 --> 00:07:44,510
இருந்திருக்கிறார். 
எவ்ரிடே அவரை சுற்றி இருக்கவங்க 

134
00:07:44,510 --> 00:07:46,150
எல்லாருமே அவரை பார்த்து 
சிரிச்சிருக்காங்க. 

135
00:07:47,470 --> 00:07:50,350
பயங்கரமாக கேலி பண்ணியிருக்காங்க.
ஒரு நாள். 

136
00:07:51,430 --> 00:07:54,270
ஒரு நாள். 
அவரது மாற்றி அமைக்கணும்னு 

137
00:07:54,310 --> 00:07:56,350
அவருக்குள்ள நினைச்சு ட்ரை பண்ண 
ஆரம்பிக்கிறாரு. 

138
00:07:58,160 --> 00:08:00,480
அவர் ஒன்றும் ஃபெய்லியர் பார்த்து
பயப்படல டயர்ட் ஆகல. 

139
00:08:03,810 --> 00:08:05,570
ஏன்னா அவருக்கு ரொம்ப 
டயர்டாகிடுச்சு. 

140
00:08:05,610 --> 00:08:08,290
வீக்கா இருந்து சுத்தி சுத்தி 
இவங்க எல்லாரும் பேசுறத கேட்டு 

141
00:08:08,290 --> 00:08:12,650
அவர் மனசுலேயே சோம்பேறியா இருந்து
அது ரொம்ப அவரையே கீழே தள்ளி 

142
00:08:12,650 --> 00:08:16,230
இருக்கு. 
அந்த நாள் அவர் ஒரு டிசிஷன் 

143
00:08:16,230 --> 00:08:19,910
எடுக்கிறார். 
நோ மோர் எக்ஸ்க்யூசஸ். 

144
00:08:21,030 --> 00:08:23,750
எதுக்குமே நம்ம எக்ஸ்க்யூசஸ் 
கேட்கவே கூடாது. 

145
00:08:24,590 --> 00:08:28,990
நாளைக்குள்ள அடுத்த வாரம் இல்ல. 
இப்போ இந்த நொடி நாவ். 

146
00:08:29,990 --> 00:08:33,190
நவ் அப்படின்றத மனசுல ரொம்ப ஆழமாக
உருவாக்குகிறார். 

147
00:08:35,190 --> 00:08:37,990
வரும் அந்த முடிவெல்லாம் எடுத்த 
பின்னாடி ஒரு வருஷத்தில் அவரு. 

148
00:08:38,870 --> 00:08:42,600
பெருசா ஜெயிச்சிட முடியல. 
இல்லை அவர் சேஞ்ச் பண்ணவும் இல்ல.

149
00:08:44,090 --> 00:08:47,210
அந்த டிசிஷன் எப்படி எடுத்தாரோ, 
அதைத் தொடர்ந்து ஃபாலோ பண்றாரு. 

150
00:08:47,290 --> 00:08:49,990
தொடர்ந்து ஆக்ஷன்ஸ் இருக்கிறாரு. 
ஃபைனல் லா. 

151
00:08:51,700 --> 00:08:54,260
அவர் வாழ்க்கையை சக்சஸ்ஃபுல்லாக 
மாறுது. 

152
00:08:55,820 --> 00:08:58,140
இங்கே ரொம்ப கேர்ஃபுல்லாக லிஸன் 
பண்ணுங்க. 

153
00:08:58,580 --> 00:09:00,620
யோர் லைஃப் டஸ்ன்ட் சேஞ்ச் வென் 
டைம் பாஸஸ். 

154
00:09:01,550 --> 00:09:03,430
யோர் லைஃப் சேஞ்சஸ் வென் யூ 
டிசைட். 

155
00:09:04,190 --> 00:09:07,310
காலம் போகட்டும் பாத்துக்கலாம். 
அப்டின்லாம் உக்கார முடியாதுங்க. 

156
00:09:08,510 --> 00:09:10,870
நம்ம என்ன ஆக்ஷன் பண்றோமோ அதுலதான
ரிசல்ட் வரப்போகுது. 

157
00:09:11,630 --> 00:09:15,510
நம்ம எதுவுமே பண்ணாம நடக்கட்டும்.
காலம் வரும் காலம் வரும்னு உக்கார

158
00:09:15,510 --> 00:09:21,460
முடியாது தானே? 
நெக்ஸ்ட் டிசிப்ளின் ஓவர் 

159
00:09:21,580 --> 00:09:23,550
எவ்ரிதிங். 
டிசிப்ளின். 

160
00:09:24,550 --> 00:09:26,870
ரொம்ப இம்போர்டண்ட் டிசிப்ளின் 
இல்லாமல் வாழ்க்கையை வாழ்ந்திட 

161
00:09:26,870 --> 00:09:29,510
முடியுமா என்ன? 
நம்ம போர் அடிச்சிருவோம். 

162
00:09:29,510 --> 00:09:33,230
வாழ்க்கையே பிடிக்கவே பிடிக்காது.
மோட்டிவேஷன்லாம் எப்பயுமே ஒரு 

163
00:09:33,230 --> 00:09:36,390
பொய் அப்படின்னு ஒரு கருத்த 
முன்வைக்கிறாங்க. 

164
00:09:37,230 --> 00:09:39,350
அப்ப எதுக்கு பார்த்த பாட்காஸ்ட் 
எதுக்கு பார்த்த எபிசோடு 

165
00:09:39,870 --> 00:09:42,470
அப்படின்னு கேக்குறீங்க. 
ஆனால் என்ன சொல்ல வரேன்னா. 

166
00:09:43,230 --> 00:09:45,670
யூ டோன்ட் நீட் மோட்டிவேஷன் யூ 
நீட் டிசிப்ளின் மோட்டிவேஷன் 

167
00:09:45,670 --> 00:09:46,910
மட்டுமே உங்களை கொடுத்துக்கிட்டே 
இருக்கோம். 

168
00:09:46,910 --> 00:09:48,790
இப்படி பண்ணுங்க அப்படி 
பண்ணுங்கன்னு கேட்டுட்டு உடனே 

169
00:09:48,790 --> 00:09:51,230
ஃபோனை தூக்கி போட்டு நீங்கள் 
மறந்துட்டு உங்க இஷ்டத்துக்கு நீ 

170
00:09:51,230 --> 00:09:53,110
அப்படியே இருந்தீங்கன்னா அது 
எப்படி உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லாக

171
00:09:53,110 --> 00:09:56,110
இருக்கும்? 
அதை ஆக்ஷனபுலாக ஐட்டமாக 

172
00:09:56,110 --> 00:09:58,030
மாற்றணும். 
அதை ஃபாலோ பண்ணணும் ரொம்ப 

173
00:09:58,030 --> 00:10:00,270
டிசிப்ளினாக இருக்கணும். 
அப்போது கண்டிப்பாக உங்களுக்கு 

174
00:10:00,270 --> 00:10:03,070
ஹெல்ப் பண்ண போது. 
பிகாஸ் மோட்டிவேஷன் கம்ஸ் அண்ட் 

175
00:10:03,070 --> 00:10:06,070
கோஸ் மோட்டிவேஷன் எப்பவுமே வரும் 
போகும் ஒன்னும் சொல்ல முடியாது. 

176
00:10:06,190 --> 00:10:10,750
பட் ஆனா டிசிப்ளின் ஸ்டேஜ். 
கன்சிஸ்டன்ட்டா ப்ளே பண்ணுறது 

177
00:10:10,750 --> 00:10:12,990
நான் இப்படித்தான் இந்த மாதிரி 
தான் இருப்பேன். 

178
00:10:13,270 --> 00:10:15,870
அப்படின்னு இருக்கிறது அவங்க 
கூடவே வரும். 

179
00:10:19,160 --> 00:10:21,400
நல்லா திங்க் பண்ணி பாருங்க. 
ஒரு நாள் நல்லா உழைக்கிறீங்க. 

180
00:10:22,040 --> 00:10:24,080
நிறைய ரிசல்ட் வரும். 
ஹாப்பியாக வைங்க. 

181
00:10:26,210 --> 00:10:29,650
ஒரு சில நாள் நல்லா உழைச்சாலும் 
உங்களுக்கு ரிசல்ட் வராது பட். 

182
00:10:29,650 --> 00:10:32,870
ஆனால் யூ ஸ்டில் நீட் டு வொர்க். 
வாடெவர் பி. 

183
00:10:32,870 --> 00:10:36,340
த கேஸ். 
தாட்ஸ் அ டிஃபரண்ட் பிட்வீன் 

184
00:10:36,340 --> 00:10:39,220
வின்னர்ஸ் அண்ட் எவ்ரிவன் எல்ஸ் 
சில பேர் எனக்கு ரிசல்ட்ட 

185
00:10:39,220 --> 00:10:40,580
கொடுங்க. 
நான் அடுத்து போறேன் அப்படின்னு 

186
00:10:40,580 --> 00:10:43,990
நான் சொல்லுவாங்க. 
ஆனால் தொடர்ந்து நீங்கள் 

187
00:10:43,990 --> 00:10:46,950
முயற்சிச்சிட்டே இருக்கணும். 
அந்த சக்ஸஸ் வர வரைக்கும் 

188
00:10:46,950 --> 00:10:49,590
முயற்சிக்கணும். 
எப்போ நம்ம கிவ் அப் பண்றோமோ 

189
00:10:49,710 --> 00:10:52,870
அப்போ கீழ விழுக ஆரம்பிக்கிறோம். 
இப்போ நீ உங்ககிட்ட இந்த விஷயத்த 

190
00:10:52,870 --> 00:10:55,830
கேட்டு பாருங்க. 
டூ யூ வொர்க் ஒன்லி வென் யூ 

191
00:10:55,870 --> 00:10:59,630
ஃபீல்ஸ் லைக் இட் ரொம்ப தானே. 
நீங்க எப்பப்பெல்லாம் ஒர்க் 

192
00:10:59,630 --> 00:11:00,870
பண்ணீங்க. 
உனக்கு புடிச்சதுதானே ஒர்க் 

193
00:11:00,870 --> 00:11:02,550
பண்ணுவீங்க. 
ஃபோர்ஸ்ஃபுல்லாக ஒரு விஷயத்த 

194
00:11:02,550 --> 00:11:05,190
பண்றது ரொம்ப கஷ்டங்க. 
அதில் நம்ம பெருசாகவும் சைன் பண்ண

195
00:11:05,190 --> 00:11:07,550
முடியாது. 
ஆர் டூ யூ வொர்க் பிகாஸ் இட் 

196
00:11:07,550 --> 00:11:11,590
நீட்ஸ் டு பி டன். 
இல்ல அந்த ஒர்க்கை முடிச்சாகணும்.

197
00:11:11,590 --> 00:11:13,470
அதனால நான் ஒர்க் பண்றேன். 
அப்படின்னு நீங்க 

198
00:11:13,470 --> 00:11:16,390
நினைக்கிறீங்களா? 
சக்ஸஸ் இஸ் நாட் அபௌட் 

199
00:11:16,390 --> 00:11:18,390
இன்டென்சிட்டி இட் இஸ் அபௌட் 
கன்சிஸ்டன்சி. 

200
00:11:20,970 --> 00:11:25,290
ஸ்மால் ஸ்மால் ஆக்ஷன்ஸ் டெய்லி 
டெய்லி எந்த ஒரு எக்ஸ்க்யூசஸும் 

201
00:11:25,290 --> 00:11:29,550
இல்லாமல் பண்ணிப் பாருங்களேன். 
வாழ்க்கை இப்படி மாறுதுன்னு. 

202
00:11:30,750 --> 00:11:32,790
உண்மைதாங்க. 
அது எந்த ஒரு டவுட் டுமே 

203
00:11:32,790 --> 00:11:34,030
கிடையாது. 
இது நீங்க கண்டிப்பா ட்ரை 

204
00:11:34,030 --> 00:11:36,510
பண்ணனும். 
நான் ட்ரை பண்ண போறேன் நீங்க. 

205
00:11:39,820 --> 00:11:44,060
சோ செக்மெண்ட் ஃபோர் யூ ஆர் ஒன் 
டிசீஸ் இன் அவே ரெடி ஏடிங்களா? 

206
00:11:44,790 --> 00:11:47,270
கேட்டு இதை கேட்டு அடுத்து நம்ம 
என்ன பண்ண போறோம். 

207
00:11:48,390 --> 00:11:51,070
ரைட் நவ் யோர் லைஃப் கேன் சேஞ்ச் 
உங்களால மாற்ற முடியும். 

208
00:11:53,090 --> 00:11:54,690
அடுத்த வருஷம் கிடையாது. 
அடுத்த மாதம் கிடையாது. 

209
00:11:54,690 --> 00:11:56,530
காலம் வரட்டும்னு உட்காத்திருக்க 
போவது கிடையாது. 

210
00:11:56,570 --> 00:11:59,650
இப்போ நம்ம மாற்றப்போறோம். 
ஒரு டிசிஷன் நீங்க இருக்க போற 

211
00:11:59,650 --> 00:12:03,250
டிசிஷன் உங்க வாழ்க்கைவே 
சூப்பராக, என்டயராக சேஞ்ச் பண்ண 

212
00:12:03,250 --> 00:12:08,320
போது. 
டு வேக் அப் இயர்லி. 

213
00:12:09,190 --> 00:12:11,870
டு ஸ்டாப் வேஸ்டிங் டைம் டு 
ஃபோகஸ் டு கமிட். 

214
00:12:14,860 --> 00:12:18,300
நிறைய பேரு அவங்களோட ஒரு 
பெர்ஃபெக்ட் ஆன டைமுக்கு வெயிட் 

215
00:12:18,300 --> 00:12:21,030
பண்ணுவாங்க. 
ஆனால் உண்மை. 

216
00:12:23,020 --> 00:12:24,220
தேர் இஸ் நோ பெர்ஃபெக்ட் டைம் 
ங்க. 

217
00:12:25,190 --> 00:12:28,550
தேர் இஸ் ஒன்லி நவ் இப்போ இந்த 
நொடி இந்த நேரம் மட்டும் தான் 

218
00:12:28,550 --> 00:12:30,910
நம்ம கையில கான்ஃபிடன்ட்டா நம்ம 
சொல்ல முடியும் நான் 

219
00:12:30,910 --> 00:12:33,030
வாழ்ந்துகிட்டு இருக்கேன் 
சொல்லிட்டு நாளைக்கு இருக்குமா 

220
00:12:33,030 --> 00:12:37,670
இருக்காதான்னு கூட தெரியாது. 
நீங்க இப்போ செயல்கள் இறங்கல 

221
00:12:37,710 --> 00:12:40,270
அப்படின்னா? 
நீங்க சேம் ப்ளீஸ்ல தான் இருக்க 

222
00:12:40,270 --> 00:12:42,430
போறீங்க. 
அடுத்த வருஷமும் சேமாக தான் 

223
00:12:42,430 --> 00:12:45,470
இருக்க போறீங்க. 
அதுக்கப்புறம் ரொம்ப கஷ்டப்பட 

224
00:12:45,470 --> 00:12:46,630
போறீங்க. 
இத நான் பண்ணியிருக்கலாமே 

225
00:12:46,630 --> 00:12:49,270
பண்ணியிருக்கலாமே சொல்லிட்டு இப்ப
நீங்க கேட்கும்போது கூட 

226
00:12:49,270 --> 00:12:53,230
உங்களுக்கு ஏதாவது. 
நம்ம வாழ்க்கையை மாற்றி அமைக்கும்

227
00:12:53,230 --> 00:12:55,790
மனுசனை கேக்குறீங்க. 
அப்போ கேட்ட பின்னாடி அப்படி 

228
00:12:55,790 --> 00:12:58,630
விட்டுற கூடாது. 
உங்களுக்கு பிடிச்ச விஷயத்துல 

229
00:12:58,630 --> 00:13:00,390
தொடர்ந்து முன்னேறி போயிக்கிட்டே 
இருக்கணும். 

230
00:13:03,130 --> 00:13:05,050
சோ உங்ககிட்ட ஒரு சத்தியம் 
பண்றேன் இன்னைக்கு. 

231
00:13:06,150 --> 00:13:09,990
ஐ வாட் யூ ப்ராமிஸ் டுடே. 
நாட்டு மீ. 

232
00:13:10,670 --> 00:13:15,380
டு யோர்செல்ஃப். 
நான் எனக்கு நான் ப்ராமிஸ் 

233
00:13:15,380 --> 00:13:16,820
பண்ணிக்கிறேன். 
உங்களுக்கு நீங்க ப்ராமிஸ் 

234
00:13:16,820 --> 00:13:19,070
பண்ணிக்கங்க. 
சொல்லுங்க. 

235
00:13:20,110 --> 00:13:22,310
இத ரிப்பீட் பண்ணுங்க நீங்க எங்க 
இருந்து கேட்டாலும் ரிப்பீட் 

236
00:13:22,830 --> 00:13:25,110
பண்ணுங்க ஐ வில் நாட் க்யெட் 
நான். 

237
00:13:25,910 --> 00:13:28,950
முயற்சியைக் கைவிட மாட்டேன். 
கேக்கல. 

238
00:13:29,830 --> 00:13:32,990
கேக்குது. 
ஐ வில் நாட் டிலே நான் தள்ளி போட 

239
00:13:32,990 --> 00:13:35,710
மாட்டேன். 
ஐ வில் நாட் டபுள் டவுட் 

240
00:13:35,750 --> 00:13:37,990
மைசெல்ஃப் நான் என்ன சந்தேகப்பட 
மாட்டேன். 

241
00:13:38,870 --> 00:13:41,670
சொல்லிட்டீங்களா திருப்பி விட 
சொல்லலாமா ஐ வில் நாட் க்ய்ட். 

242
00:13:42,630 --> 00:13:45,310
அதில் நாட்டிலே அவள் நாட் டவுட் 
மைசெல்ஃப். 

243
00:13:46,590 --> 00:13:51,350
நோ மேட்டர் ஹௌ கார்ட் இட் கோஸ் 
கிட்ஸ் நோ மேட்டர், ஹௌ லாங் இட் 

244
00:13:51,350 --> 00:13:54,000
டேக்ஸ். 
நான் வின் பண்ணுவேன். 

245
00:13:54,520 --> 00:13:57,430
நான் தொடர்ந்து போராடுவேன். 
நான் தொடர்ந்து எனக்கு பிடிச்ச 

246
00:13:57,430 --> 00:13:59,630
விஷயத்துக்காக நான் ஸ்பென்ட் 
பண்ணுவேன். 

247
00:14:00,430 --> 00:14:05,220
பிகாஸ் அட் எண்ட் ஆஃப் த டே. 
இட் இஸ் நாட் யூ வெர்சஸ் த 

248
00:14:05,260 --> 00:14:07,500
வேர்ல்ட் இட் இஸ் வெர்சஸ் யூ 
வெர்சஸ் யூ. 

249
00:14:08,470 --> 00:14:10,830
நல்லா திங்க் பண்ணி பாருங்க. 
எல்லாரும் கஷ்டப்படுத்துவது உங்க 

250
00:14:10,830 --> 00:14:14,070
மனசு அதை பற்றி நினைச்சு. 
இயேத பணம் இல்லையே. 

251
00:14:14,070 --> 00:14:15,670
இது கரெக்ட் இல்லையே. 
நம்ம தோத்துட்டோமே. 

252
00:14:15,670 --> 00:14:17,310
அப்படி நினைக்கும்போது ரொம்ப 
கஷ்டமாக இருக்கும். 

253
00:14:20,720 --> 00:14:26,040
நீங்க எப்ப அந்த பேட்டில் உங்க 
மனசுல அந்த வர்ற வாய்ஸை நெகட்டிவ்

254
00:14:26,040 --> 00:14:29,560
வாய்ஸ் ஸ்டாப் பண்ணி அதெல்லாம் 
கேட்காம தொடர்ந்து கன்சிஸ்டண்ட் 

255
00:14:29,560 --> 00:14:33,890
ஆவும் டிசிப்ளினாகவும். 
நிறைய ஆக்ஷனபிள் ஐட்டம்ஸை 

256
00:14:33,890 --> 00:14:36,250
தொடர்ந்து பண்ணிகிட்டே இருக்கும் 
போது யூ பிகம் அன்ஸ்டாப்பபிள் 

257
00:14:36,250 --> 00:14:37,570
ஆர்மி உங்களுக்கு நிறுத்த 
முடியாதுங்க. 

258
00:14:39,100 --> 00:14:40,860
இந்த எபிசோட் உங்க மனசு டச் 
பண்ணியிருக்கு. 

259
00:14:41,540 --> 00:14:45,580
அப்படின்னா ஜஸ்ட் டோன்ட் லிஸன் 
ஆக்ட் ஆ ஆக்ட் பண்ணுங்க. 

260
00:14:46,510 --> 00:14:49,950
சோ இத உங்களுக்கு 
பிடிச்சவங்ககிட்ட உங்க நண்பா 

261
00:14:49,950 --> 00:14:51,990
நண்பர்கள்கிட்ட பேமிலி மெம்பெர்ஸ்
கிட்ட ஷேர் பண்ணுங்க. 

262
00:14:52,950 --> 00:14:57,810
நிறைய பேருக்கு தேவைப்படலாம்ல. 
இந்த ஒரு மெசேஜ் கண்டிப்பாக 

263
00:14:57,810 --> 00:15:00,370
லைப்பை நிறைய பேருக்கு சேஞ்ச் 
பண்ண வாய்ப்பு இருக்குங்க. 

264
00:15:01,470 --> 00:15:03,150
திஸ் இஸ் யோர் டைம் திஸ் இஸ் யோர்
மோமெண்ட். 

265
00:15:04,190 --> 00:15:06,590
வாங்க மென் பண்ணுவான். 
எல்லாரும் சேர்ந்து. 

266
00:15:11,460 --> 00:15:13,310
ரெடி. 
லெட்ஸ், கோ ஹியர். 

267
00:15:15,460 --> 00:15:18,180
அடுத்த வாரம் ஒரு சூப்பர் ஆன 
டாபிக் ஓட உங்கள வந்து 

268
00:15:18,180 --> 00:15:20,060
சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் உங்களிடம் வந்து 

269
00:15:20,060 --> 00:15:22,500
விலை பெறுவது ஆட்சியமனோ தமிழ் 
செல்ஃப் ஆஃப் மோட்டிவேஷனல் 

270
00:15:22,500 --> 00:15:24,700
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

271
00:15:25,630 --> 00:15:28,630
எந்த ஒரு மானிட்டர் பெனிபிட் 
இல்லாம நம்ம முழுக்க முழுக்க 

272
00:15:28,630 --> 00:15:30,150
பர்பஸ் ஃபுல் லைஃபுக்காகவும் 
வாலண்டியரிங்காகவும் 

273
00:15:30,150 --> 00:15:31,670
பண்ணிக்கிட்டுருக்கு. 
இந்த ஃபோட்டோக்கு உங்களோட 

274
00:15:31,670 --> 00:15:33,950
சப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம்.
தொடர்ந்து கொடுத்துக்கிட்டே 

275
00:15:33,950 --> 00:15:35,070
இருங்க. 
தொடர்ந்து முன்னேறிக்கிட்டே 

276
00:15:35,070 --> 00:15:36,870
இருங்க. 
எந்த பாட்காஸ்ட் மறக்க 

277
00:15:36,870 --> 00:15:38,830
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுகிறேன்.
மாண்புமிகு அது மட்டும் அவங்க 

278
00:15:38,830 --> 00:15:41,590
ஃபைவ் ரேட்டிங்ஸ் ஆப்பிள் ஸ்பாட் 
வீடியோ கொடுங்க சோ தட் இட் கேன் 

279
00:15:41,590 --> 00:15:48,130
ரீச் மேனி பீப்புள். 
அல்ரைட் டேக் கேர் பை பை நண்பா 

280
00:15:48,490 --> 00:15:51,370
நண்பி. 
எப்படி இருக்கீங்க? 

281
00:15:52,350 --> 00:15:54,630
மறக்காம எழுதி அனுப்புங்க ஆர் ஜே 
மெனோ அண்டர்ஸ்கார்ட். 

282
00:15:56,230 --> 00:15:56,470
பை.
