1
00:00:04,570 --> 00:00:09,660
அழகான காலங்கள், அழகான நீர்மங்கள்
இது எல்லாமே ஒரு நேரங்கள்ல ரொம்ப 

2
00:00:09,860 --> 00:00:13,520
அருமையாவே நமளுக்கு கிடைச்ச 
கொண்டிருந்தது. 

3
00:00:14,310 --> 00:00:15,940
எப்போ இந்த மொபைல் டிவைஸ் 
வந்துச்சோ? 

4
00:00:15,950 --> 00:00:20,510
அப்பவே பாதி நிம்மதி போயிடுச்சு. 
அது ஏன் அப்படின்னு கேட்டீங்கன்னா

5
00:00:20,520 --> 00:00:23,650
முக்கியமான பங்கு. 
அதுக்கு சோசியல் மீடியான்னு 

6
00:00:23,660 --> 00:00:27,130
சொல்லலாம். 
எப்ப பாத்தாலும். 

7
00:00:28,370 --> 00:00:32,750
கைல் ஸ்க்ரோல் பண்ணிகிட்டே 
உக்காந்துட்டு நம்ம நெனச்சது 

8
00:00:32,950 --> 00:00:36,870
எதையுமே. 
கரெக்ட் பண்ண முடியாம ரொம்ப 

9
00:00:36,880 --> 00:00:41,750
டிப்ரெஷன்க்குள்ள விழுந்துட்டு. 
நல்ல சைட் இஸ் யுவர் லைஃப் இல்லாம

10
00:00:42,040 --> 00:00:47,150
ரொம்பவே கஷ்டப்படுறாங்க. 
இது எனக்கு உங்களுக்கு நிறைய 

11
00:00:47,160 --> 00:00:51,330
பேருக்குமான பிரச்சனை. 
சோசியல் மீடியா ஆரம்பிக்கும் போது

12
00:00:51,410 --> 00:00:53,890
ரொம்ப நல்லா இருந்துச்சு. 
எல்லாத்துலயுமே நல்லது 

13
00:00:53,900 --> 00:00:57,300
கெட்டதுன்னு இருக்கும். 
ஆனா நம்ம மனசு என்னவோ அந்த கெட்ட 

14
00:00:57,310 --> 00:01:04,569
விஷயங்களை தேடி ஓட ஆரம்பிக்கிறது.
எந்திரிச்ச உடனே யாரோ ஒருத்தரோட. 

15
00:01:05,370 --> 00:01:09,440
ஒரு ஃபேக் புன்னகையை கூட உண்மையா 
நம்பி நம்ம வாழ்க்க மட்டும் ஏன் 

16
00:01:09,450 --> 00:01:11,600
இப்படி இருக்கு அப்படின்னு ஏக்கமா
மாறக்கூடிய இந்த சோஷியல் மீடியா 

17
00:01:11,610 --> 00:01:16,320
அடிக்ஷன் நம்ம லைஃப் இஸ் பௌல் 
பண்ணிட்டு இருக்க இந்த ஒரு 

18
00:01:16,330 --> 00:01:18,100
அடிக்ஷன் எப்படி வருகிறது? 
எப்படி அதிலிருந்து வெளிவருவது 

19
00:01:18,110 --> 00:01:24,720
அப்படின்ற ஒரு கேள்வியை முன் வச்ச
ஒன்னா அதற்கான பதிலா தான் இந்த 

20
00:01:24,730 --> 00:01:32,310
பிசு உங்களுக்காக அமைய போகுது. 
தொடர்ந்திருங்கள். 

21
00:01:35,770 --> 00:01:39,420
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

22
00:01:39,450 --> 00:01:45,460
போலவே என் குரலுடன் தோன்றுவது 
நீக்கிய தமிழ் செல்ஃபி 

23
00:01:45,660 --> 00:01:46,980
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட். 

24
00:01:46,990 --> 00:01:54,930
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

25
00:01:54,960 --> 00:01:59,860
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

26
00:01:59,890 --> 00:02:05,820
நண்பா நண்பி. 
டூஆல் ஹைப் இன்டர்நேஷனல் 

27
00:02:05,830 --> 00:02:08,520
பாட்காஸ்ட்ர்டே. 
இது நம்ம நீங்க. 

28
00:02:09,080 --> 00:02:11,630
நம்ம டே ல உங்கள சந்திக்கிறது 
ரொம்பவே சந்தோஷம் இந்த பாட்காஸ்ட்

29
00:02:11,640 --> 00:02:12,990
ஸ்டார்ட் பண்ணும் போது இன்னைக்கு 
இன்டர்நேஷனல் பாட்காஸ்ட்டே 

30
00:02:13,000 --> 00:02:16,390
ரொம்பவே சந்தோஷமா இருக்கு. 
உங்ககிட்ட பேசுறதுக்கு உங்க 

31
00:02:16,400 --> 00:02:18,690
வாழ்க்கைல எல்லாமே சந்தோஷமாவும் 
நிம்மதியாவும் தொடர்ந்துக்கிட்டு 

32
00:02:18,960 --> 00:02:20,510
இருக்கு. 
அப்படின்ற ஒரு நம்பிக்கை 

33
00:02:20,540 --> 00:02:23,740
எனக்குள்ள இருக்கு அப்படி இல்ல 
கொஞ்சம் கஷ்டமா இருக்கு கொஞ்சம் 

34
00:02:23,750 --> 00:02:31,490
வேதனையா இருக்கு அப்டின்னு 
உங்களுக்கு தோணுதா? 

35
00:02:32,270 --> 00:02:34,320
விட்றாதீங்க. 
இதுவும் கடந்து போகும். 

36
00:02:34,330 --> 00:02:37,020
இதுவும் கடந்து போகும் அப்டின்ற 
எண்ணங்கள் ஓட இந்த வாழ்க்கையை 

37
00:02:37,030 --> 00:02:38,760
பார்க்க ஆரம்பிங்க. 
கண்டிப்பா வாழ்க்கை மிக சிறந்ததாக

38
00:02:38,770 --> 00:02:44,400
அமையும் அப்டின்றது ல எந்த ஒரு 
சந்தேகமும் கிடையாது. 

39
00:02:45,610 --> 00:02:51,280
சோ இந்த பயிற்சி சூர் யாருக்காக? 
எதற்காக நமக்காக அப்டின்றது 

40
00:02:51,310 --> 00:02:54,030
உங்களுக்கு தெரியும். 
இருந்தாலும் ஸ்பெஷலா. 

41
00:02:54,780 --> 00:02:59,200
நம்மளுடைய ஒரு நண்பா அவரு மெசேஜ் 
அனுப்புச்சு நா ரொம்பவே சோசியல் 

42
00:02:59,210 --> 00:03:00,630
அடிக்ஷன் சோசியல் மீடியா அடிக்ட் 
ஆகிட்டேன். 

43
00:03:00,660 --> 00:03:04,410
எனக்கு அது எப்படி வெளிவருவது 
அப்டின்ற மாதிரி ஒரு கேள்வியை 

44
00:03:04,620 --> 00:03:06,720
முன் னு வச்சு எனக்காக ஒரே ஒரு 
எபிசோட் பண்ணிடுங்களே அப்டின்ற 

45
00:03:06,960 --> 00:03:11,480
மாதிரி ரிக்வெஸ்ட் பண்ணி 
இருந்தாரு. 

46
00:03:12,260 --> 00:03:15,170
நம்மளோட பலமே நீங்க தானே நீங்க 
கேட்டு இல்லன்னு சொல்ல முடியுமா? 

47
00:03:15,180 --> 00:03:17,110
நல்லாவும் இருந்துச்சு. 
இந்த சமூகத்துக்கு நமக்கு 

48
00:03:17,120 --> 00:03:21,910
முக்கியமான ஒரு தேவையாகும். 
அது இருந்துச்சு நிறைய நேரங்களில்

49
00:03:21,920 --> 00:03:25,600
நம்மள அறியாமலே நம்ம ஸ்கூல் 
பண்ணிட்டு இருப்போம். 

50
00:03:25,610 --> 00:03:31,670
நாலு ஓடிகிட்டே இருக்கும். 
இவன் இன்க்ளூடிங் சம் டைம். 

51
00:03:32,320 --> 00:03:35,350
ஆனா கண்ட்ரோல் பண்ணங்க. 
அதனால எவ்வளோம் பைக் எவ்வளவு 

52
00:03:35,360 --> 00:03:40,110
பிரச்சனைகள் இருக்கு தெரியுமா? 
ஆல் ரைட் நம்ம அத பத்தி தொடர்ந்து

53
00:03:40,120 --> 00:03:42,610
பேசுறதுக்கு முன்னாடி உங்க 
சாப்பாட்டுக்கு ரொம்ப ரொம்ப 

54
00:03:42,680 --> 00:03:44,930
நன்றி. 
ஃபர்ஸ்ட் டைம் நம்ம பாட்காஸ்ட் 

55
00:03:44,940 --> 00:03:50,200
எப்பிசோட் ல கேக்குறீங்க அப்டினா.
நண்பா நன்றி மறந்து ராம 

56
00:03:50,210 --> 00:03:54,030
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. 
நம்ம அர்ஜுனும் தமிழ் செல்ஃப் 

57
00:03:54,040 --> 00:03:56,240
மோட்டிவேஷன் இம்ப்ரூவ்மென்ட் 
காசுல. 

58
00:03:57,100 --> 00:03:59,750
ஃபேமிலி இணைந்ததற்கு மிகப்பெரிய 
நன்றி இல்ல. 

59
00:03:59,780 --> 00:04:02,270
அடிக்கடி வரக்கூடிய நம்ம நண்பா 
நண்பியா இருந்தீங்கன்னா மை 

60
00:04:02,780 --> 00:04:03,750
ஃபேவொரிட் நண்பா நண்பா 
இருந்தீங்கனா உங்களுக்கு 

61
00:04:03,760 --> 00:04:06,130
வாழ்த்துக்கள் உங்க வாழ்க்கையும் 
இருக்கிறதுக்கு எத்தனையோ பேருன்னு

62
00:04:06,140 --> 00:04:08,800
சொல்ற மாதிரி இந்த வாழ்க்கைய 
ரொம்ப சீரியஸா எடுத்துகிட்டு 

63
00:04:08,810 --> 00:04:12,090
தேவையில்லாத விஷயங்களில் தலையை 
வெட்டிக்கிட்டு அவங்க வாழ்க்கையை 

64
00:04:12,100 --> 00:04:15,900
உருப்படியா மாத்த முடியாத 
எண்ணங்கள் ஓட தெரிந்தன. 

65
00:04:15,910 --> 00:04:18,589
வெறுப்போடு வாழ்ந்துகிட்டு 
இருக்கவங்க மத்தியில தான் 

66
00:04:18,600 --> 00:04:21,070
வாழ்க்கையே மாத்தனும் மிருக 
ஏத்தனும் நல்ல விஷயங்களை 

67
00:04:21,540 --> 00:04:23,440
கேட்கணும். 
நம்ம வாழ்க்கையை நல்ல உயரத்துக்கு

68
00:04:23,450 --> 00:04:33,460
கொண்டு செல்லணும். 
அப்டின்ற எண்ணங்கள் ஓட. 

69
00:04:35,620 --> 00:04:39,370
அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. 
ஏன்னா நீங்க பேசுங்க உங்களோட 

70
00:04:39,380 --> 00:04:44,320
சப்போர்ட் அ மறக்காம. 
பாலோ பண்ணி இருக்கேன். 

71
00:04:45,100 --> 00:04:49,510
உங்களோட ஃபைடிங்க் ஸ்பாட்டிஃபை. 
நல்லா இருக்கும். 

72
00:04:49,830 --> 00:04:51,050
இது ஏன் அப்டின்னு உங்களுக்கு 
தெரியும். 

73
00:04:51,060 --> 00:04:52,900
ஒவ்வொரு எபிசோடையும் சொல்லிட்டு 
இருக்கேன். 

74
00:04:52,910 --> 00:04:56,420
முழுக்க முழுக்க இந்த எபிசோட் 
எல்லாமே. 

75
00:04:57,040 --> 00:04:59,010
ஃப்ரீயா உங்களுக்காக தொடர்ந்து 
பண்ணிக்கிட்டு இருக்கேன். 

76
00:04:59,020 --> 00:05:01,460
எனக்கு கிடைக்க கூடியது 
உங்களுடைய. 

77
00:05:02,130 --> 00:05:05,960
மெசேஜஸ் நீங்க கொடுக்க கூடிய பீட்
பேக் உங்க வாழ்க்கைல மாறக்கூடிய 

78
00:05:05,970 --> 00:05:09,570
மாத்தக்கூடிய சந்தோஷங்கள் அது 
எல்லா மட்டும் தான். 

79
00:05:10,370 --> 00:05:13,180
ஏன்பா அப்டின்னு கேட்டீங்கன்னா 
எனக்கு என்னமோ இருக்கணும்னு 

80
00:05:13,190 --> 00:05:14,540
தோணலங்க. 
ஏன்னா நான் என்னுடைய சமூகத்திற்கு

81
00:05:15,070 --> 00:05:23,970
என்னுடைய மக்களுக்கு என்னுடைய. 
மனித இனத்திற்கு என்னால குடுக்க 

82
00:05:23,980 --> 00:05:26,030
முடிஞ்சது. 
இத குடுக்கணும் அப்படின்ற ஒரு 

83
00:05:26,040 --> 00:05:27,750
எண்ணம் மட்டும் தான். 
அந்த எண்ணத்திற்கு முழுக்க 

84
00:05:27,760 --> 00:05:29,870
முழுக்க காரணம். 
நீங்க மட்டும்தான் உங்களோட 

85
00:05:29,880 --> 00:05:32,000
சப்போர்ட் தொடர்ந்து கொடுத்து 
விட்டுருங்க. 

86
00:05:32,010 --> 00:05:35,730
உங்க மெசேஜ் உங்களுடைய ஃபீட் பேக்
எல்லாத்தையும். 

87
00:05:38,050 --> 00:05:43,550
உங்களுக்கு நம்ம. 20 பேருக்கு மேல
அங்க இருக்காங்க. 

88
00:05:43,920 --> 00:05:46,380
நிறைய டைம் அவங்களுக்கு அப்டி 
எல்லாமே முன்னாடியே போயிட்டு 

89
00:05:46,390 --> 00:05:48,990
இருக்கு. 
நீங்களும் இந்த. 

90
00:05:51,080 --> 00:05:55,250
இந்த எபிசோட் ல டிஸ்க்ரிப்ஷன் ல 
நம்ம வாட்ஸ்ஆப் சைலிங்க் இருக்கு.

91
00:05:55,280 --> 00:05:58,260
நீங்க ஜான் பண்ணிக்கலாம். 
நீங்களும் கலந்துக்கலாம். 

92
00:05:58,890 --> 00:06:03,260
ஆல்ரைட் நம்ம டாபிக் உள்ள போறோம் 
டாபிக் சொன்ன மாதிரி சோசியல் 

93
00:06:03,270 --> 00:06:07,250
மீடியா ஹவ் டூ ஓவர் கம்ம சோசியல் 
மீடியா அடிக்ஷன் ரொம்பவே கஷ்டங்க 

94
00:06:07,260 --> 00:06:11,000
சோ அட்லீஸ்ட் 10 பெர்சன்ட் ஏஜ் 
ஆஃப் பீப்பிள் இந்த உலகத்தில 

95
00:06:11,010 --> 00:06:13,200
சோசியல் மீடியா ல அடிக்ட் ஆகி 
இருக்காங்க. 

96
00:06:13,210 --> 00:06:17,000
ரியல் நம்பர் வந்து ரொம்ப பெருசா 
இருக்கும் பட் ஆனா இது ஒரு ஸ்டடி 

97
00:06:17,010 --> 00:06:18,000
மூலமா கண்டுபிடிச்சது. 
கண்டிப்பா அதிகமான பேர் 

98
00:06:18,010 --> 00:06:23,270
இருப்பாங்க. 
நமக்குள்ளே யோசிச்சு பாருங்க. 

99
00:06:23,280 --> 00:06:25,090
எத்தன டைம் ஒரு நாளைக்கு ஃபோன் 
எடுத்துனு பாக்குறோம். 

100
00:06:25,100 --> 00:06:29,290
ஃபோன் ல அப்படி இருக்கோ இல்லையோ. 
ஆனா ஒரு டைம் எடுத்து ஃபேஸ்புக், 

101
00:06:29,300 --> 00:06:34,140
ஜிமெயில், வாட்ஸ்ஆப். 
அதுக்கு அப்புறம் இருக்க கூடிய 

102
00:06:34,150 --> 00:06:36,260
லொட்டு லொசுக்கு எல்லா சோஷியல் 
மீடியாவிலும் ஒரு ஓபன் பண்ணி 

103
00:06:36,270 --> 00:06:40,840
திருப்பி மூடுவோம். 
நம்ம என்ன நினைக்கிறோமோ அந்த 15 

104
00:06:40,850 --> 00:06:42,340
நிமிஷம் பத்துன்னு சொன்னங்க. 
வெளிய வந்துரும்னு சொல்லிட்டு ஆனா

105
00:06:42,350 --> 00:06:44,900
அங்க பாக்க கூடிய விஷயங்களும் 
பேக் பண்ணி நம்மள திருப்பி 

106
00:06:44,910 --> 00:06:48,370
ஏற்பட்ட இருந்து விலகிச் செல்ல 
தான் ஹெல்ப் பண்ணனும். 

107
00:06:48,380 --> 00:06:51,480
நம்மளுடைய வாழ்க்கைல சோசியல் 
மீடியா வாய்ஸ் பண்ண முடியாது. 

108
00:06:51,510 --> 00:06:55,040
அழகிரி கம்ப்ளீட் லிரி உடனே எல்லா
தூக்கிட்டு போய் முடியாது போனது. 

109
00:06:55,070 --> 00:06:57,360
எந்த அளவு கரெக்ட் ஆ யூஸ் 
பண்ணிக்கிறது. 

110
00:06:57,370 --> 00:07:02,930
ரொம்ப அளவுக்கு மின்னா எந்த ஒரு 
விஷயமும் நஞ்சு தாங்க. 

111
00:07:03,540 --> 00:07:05,440
எவ்வளோ ஹெல்த்தியான ஃபுட் 
இருந்தாலும் அளவுக்கு மீறி 

112
00:07:05,450 --> 00:07:07,750
சாப்பிட்டு இருக்கேன். 
உடம்புக்கு நல்லது கிடையாது. 

113
00:07:07,760 --> 00:07:09,650
அப்படி இருக்கும்போது சோசியல் 
மீடியான்றது பாசிட்டிவ் நெகட்டிவ்

114
00:07:09,660 --> 00:07:11,850
ரெண்டுமே இருக்கு. 
அப்படி இருக்கும்போது பாசிட்டிவ் 

115
00:07:11,860 --> 00:07:15,510
மட்டுமே எடுத்துக்கறது இப்படி 
நெகட்டிவ் தூக்கி எறிஞ்சிட்டு, 

116
00:07:15,520 --> 00:07:18,930
அடிக்ஷன் இல்லாமல் வாழ்வது எப்படி
அப்டின்றது தான் சோ சோசியல் 

117
00:07:18,940 --> 00:07:27,270
மீடியா அடிக்ஷன்றது எப்டின்னா? 
உங்களுடைய டோபமைன் சொல்லுவாங்க. 

118
00:07:27,280 --> 00:07:30,040
நம்பளோட மூளைக்குள்ள ஒரு திரவம் 
அந்த திரவம் சுரக்கும் பொழுது 

119
00:07:30,050 --> 00:07:34,930
நம்ம வந்து ரொம்ப பீல் குட் ஆ 
பீல் பண்ணுவோம். 

120
00:07:35,560 --> 00:07:38,590
அது எப்பவுமே எக்ஸ்சைட்மென்ட் 
இருக்கும்போது நமக்குள்ள அந்த ஒரு

121
00:07:38,680 --> 00:07:42,570
சுரக்கும் நீங்க ஆல்ககால் 
கூட்டல்கள் மேல ரொம்ப அடிக்ட் 

122
00:07:42,580 --> 00:07:44,630
ஆகிட்டேன். 
அதிகமா தண்ணி அடிக்கிறாங்க. 

123
00:07:44,640 --> 00:07:46,610
அப்டினா அது குடிக்கும் 
போதெல்லாம் உங்க மூளையிலிருந்து 

124
00:07:46,620 --> 00:07:53,960
சுரந்த உங்கள மந்தமாக்கி உங்கள 
எப்பயும் சந்தோஷத்துல வச்சிக்கோ. 

125
00:07:54,670 --> 00:07:57,840
ஆனா ஒரு லெவலுக்கு மேல பண்ணும் 
போது ஹை டோபமைன் ஆக்டிவிட்டி 

126
00:07:57,850 --> 00:08:02,700
வரும்பொழுது நம்பள அறியாமலேயே 
நம்ம அடிக்ட் ஆகி அதுல மட்டுமே 

127
00:08:02,710 --> 00:08:06,240
அந்த சுக தெரிய ஓட ஆரம்பிப்போம். 
ரியல் லைஃப் ல வாழ மாட்டோம். 

128
00:08:06,250 --> 00:08:10,600
நிறைய நிறைய விஷயம் இருக்கு. 
நார்மல் ஆ ஒரு போட்டோஸ் ஐ பண்ணும்

129
00:08:10,770 --> 00:08:14,720
போது ஃபோட்டோ பாக்கும்போது 
கண்ட்ரோல் பண்ணும் போதுலாம். 

130
00:08:15,960 --> 00:08:19,520
சிக்க நம்ம மைண்ட்ல ஒரு டோபமைன் 
வரும் அத பாத்துட்டு நம்ம மைன்ட் 

131
00:08:19,530 --> 00:08:23,870
ஏமாந்து ஒரு நிழல் உலகத்திலே வாழ 
ஆரம்பிச்சிரும் கடைசில ரியல் 

132
00:08:23,880 --> 00:08:28,050
உலகத்துல வாழ முடியாது. 
அது. 

133
00:08:28,690 --> 00:08:32,400
பயங்கரமான ஸ்டார்ட் செய்யும்யும் 
நெறைய பிரச்சனைகளையும் நம்பள 

134
00:08:32,409 --> 00:08:36,400
அதிகமா அடிக்ட் ஆகி நம்மளுடைய 
உண்மையான சந்தோஷம் என்பதையே 

135
00:08:36,409 --> 00:08:40,929
மறக்கச் செய்யும். 
இப்படி ஒரு அழகா இருக்கும். 

136
00:08:41,059 --> 00:08:45,060
முடக்கும் அடிக்ட் ஆகி மக்கள் 
ரொம்ப கஷ்டப்படறாங்களோ அதே மாதிரி

137
00:08:45,170 --> 00:08:49,390
இந்த சோசியல் மீடியா க்கு நம்ம 
அடிக்ட் ஆகி நம்மள அறியாமலே நம்ம 

138
00:08:49,400 --> 00:08:54,740
வாழ்க்கையை இழக்க நேரிடும். 
அந்த அடிக்ஷன் அதான் எப்படி நம்ம 

139
00:08:54,770 --> 00:08:58,950
தப்பிக்கிறது அந்த அடிக்ஷன் 
எப்படி வெளிவருவது அடிக்ஷன் ல 

140
00:08:58,960 --> 00:09:01,650
இருந்து ஆனா அதுக்கு முன்ன நம்ம 
அடிக்ட் ஆயிடமான கண்டுபிடிக்கணும்

141
00:09:01,660 --> 00:09:03,200
இல்ல. 
அப்ப எப்படி நீங்க சோசியல் மீடியா

142
00:09:03,410 --> 00:09:05,840
க்கு அடிக்ட் இருக்கீங்க 
அப்டின்றது கண்டுபிடிக்கிறது சில 

143
00:09:05,850 --> 00:09:11,420
வழிகள் நீங்க காலைல எந்திரிச்ச 
உடனே போன தேடுறது அப்படி 

144
00:09:11,430 --> 00:09:14,310
பாத்தீங்கன்னா எல்லாருமே நம்ம 
ஃபோன் பண்ணிட்டு இருக்கோம். 

145
00:09:14,320 --> 00:09:18,140
ஃபோன் எடுத்து உடனே சோஷியல் 
மீடியாவுல லாகின் பண்ணி பாக்குறது

146
00:09:18,150 --> 00:09:22,790
ரெண்டாவது ஸ்க்ரோல் அதிகமா பண்றது
சாட் ரீல்ஸ் இது எல்லாமே நம்ம 

147
00:09:23,370 --> 00:09:29,950
மனச. 
எடுத்து நம்மல. 

148
00:09:30,970 --> 00:09:34,120
ஒரு பிடிக்கும் ல உக்கார வச்சுக்க
கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த 

149
00:09:34,150 --> 00:09:39,460
ஒரு கண்டுபிடிப்புகள் நம்ம. 
சோசியல் மீடியா யூஸ் பண்ண கூட 

150
00:09:39,470 --> 00:09:41,000
இன்னைக்கு என்ன போஸ்ட் 
வந்திருக்கும்? 

151
00:09:42,630 --> 00:09:45,050
இருக்கிறது. 
நம்மளோட இத யூஸ் பண்ண முடியாது. 

152
00:09:45,060 --> 00:09:47,070
ஃபோன் ஃபோன் பண்ணிட்டு இருக்குறது
ஃபோன் எடுத்துக்கிறது. 

153
00:09:47,080 --> 00:09:51,410
பக்கத்துல ஃபோன் எப்பயுமே 
நம்பளுக்கு இருக்குற மாதிரி. 

154
00:09:52,360 --> 00:09:56,590
அது மாரி நம்ம சோசியல் மீடியா 
பாத்துட்டு வந்து ரொம்ப பீல் 

155
00:09:56,600 --> 00:09:58,610
பண்றது. 
எப்ப பாத்தாலும் இருட்டி 

156
00:09:58,620 --> 00:10:02,210
இருக்கிறது. 
சோ நம்மளுடைய சோசியல் மீடியா 

157
00:10:02,220 --> 00:10:04,610
பத்தி யாராவது பேசினாலோ வெறுப்பா 
இருக்கும். 

158
00:10:04,620 --> 00:10:05,880
இவன் நிறைய பேரு பணம் 
கேட்டுருக்காங்க. 

159
00:10:05,890 --> 00:10:09,420
என்ன பெரிய வேணா பேசிட்டு இருக்கா
மட்டும் ஒழுங்கா அப்டின்ற மாதிரி 

160
00:10:09,430 --> 00:10:13,330
கேக்குறது கேக்குது. 
ஆனா நான் ஒழுங்கு தாங்க. 

161
00:10:13,660 --> 00:10:18,830
ஏன்னா இப்போ முன்னாடி நானும் அந்த
மாதிரி இருந்ததா இல்ல இல்லன்னு 

162
00:10:18,840 --> 00:10:20,110
சொல்ல மாட்டேன். 
உண்மையை ஒத்துக்கறேன் உங்க கிட்ட 

163
00:10:20,120 --> 00:10:22,110
இருக்கு. 
ஆனா இப்ப விட்ட பின்னாடி நிறைய 

164
00:10:22,120 --> 00:10:28,160
வாழ்க்கையில் மாற்றம் இருக்கு. 
வாங்கல கரண்ட் ல என்ன நடக்குதோ 

165
00:10:28,170 --> 00:10:31,760
நம்ம மைன்ட் வச்சு ரொம்ப போ க 
ஸ்டா மத்தவங்க கிட்ட பேசுறது 

166
00:10:31,770 --> 00:10:34,590
எவ்வளவு சந்தோஷம் தெரியுமா பண்ணி 
பாருங்க. 

167
00:10:35,250 --> 00:10:37,490
நிறைய பேரு நம்ம இன்னொரு 
பண்ணுவோம். 

168
00:10:38,330 --> 00:10:40,830
ஒரு சில பேரு பாத்துருப்பீங்க. 
கூட்டமா நம்ம இல்ல. 

169
00:10:42,410 --> 00:10:44,540
அங்க போயிட்டு இருப்பாங்க. 
சாப்பிடும்போது பண்ணுவாங்க. 

170
00:10:44,550 --> 00:10:49,200
எல்லாமே. 
நம்மல சீரழிக்கக் கூடிய ஒரு 

171
00:10:49,600 --> 00:10:52,930
விஷயம் தான். 
எப்ப பாத்தாலும் போன தேடுறது இந்த

172
00:10:53,160 --> 00:10:56,030
மாதிரி இருக்கும்போது நம்மள 
அறியாமலே நம கஷ்டப்படுவோம். 

173
00:10:56,040 --> 00:10:59,710
அப்ப இந்தமாரி இருந்தாலே 
கண்டிப்பா நம்ம அடிக்ட் ஆலடி 

174
00:10:59,740 --> 00:11:03,410
சோசியல் மீடியா க்கு ஃபோன் க்கு. 
அப்ப இது உண்மையிலேயே உடம்புக்கு 

175
00:11:03,420 --> 00:11:08,420
ரொம்ப கஷ்டம் குடுக்க கூடியதா? 
பைட அப்படின்னு கேட்டீங்கன்னா. 

176
00:11:09,040 --> 00:11:12,730
கண்டிப்பா உங்க அட்வாண்டேஜ் 
இருக்கு இல்லன்னு சொல்லல மேம் 10 

177
00:11:12,740 --> 00:11:16,490
ஃபிரண்ட்ஷிப் பண்ணலாம். 
நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் 

178
00:11:16,500 --> 00:11:18,660
ஜாயின் பண்ணலாம். 
பாசிட்டிவ் கமெண்ட்ஸ் படிக்கலாம்.

179
00:11:19,710 --> 00:11:22,490
நிறைய கரெக்ஷன்ஸ் நம்ம 
கிடைக்கும்ம் போர்டு மிஷன் உடனே 

180
00:11:22,500 --> 00:11:24,050
கிடைக்கும். 
இதெல்லாம் ஓகே. 

181
00:11:24,740 --> 00:11:28,710
ஆனா அதுலயே நெகட்டிவ் செய்த 
பாத்திங்கன்னா ஹப்பினேஸ்ஸ் 

182
00:11:29,100 --> 00:11:30,760
இருக்காது. 
ஏன்னா நம்ம எப்பவுமேக்குள்ளயே 

183
00:11:31,220 --> 00:11:36,590
போயிட்டு வந்தா நம்ம ஃப்ரெண்ட்ஸ் 
அவன் இருக்கு ஃபோட்டோ. 

184
00:11:38,190 --> 00:11:40,260
அந்த மாதிரி எங்கையோ ஒரு அவனுக்கு
எல்லாமே நமக்கு நல்லது. 

185
00:11:40,270 --> 00:11:41,620
நடக்குற மாதிரி போஸ்ட் 
பண்ணுவாங்க. 

186
00:11:41,630 --> 00:11:45,220
அத பாக்கும் போதெல்லாம் நமக்கு 
தோணும் கூடியது. 

187
00:11:46,430 --> 00:11:48,730
என்னடா இது? 
நம்ம வாழ்க்கை மட்டும் எப்டி 

188
00:11:48,740 --> 00:11:51,540
இருக்கு அப்டின்ற மாதிரி லோயர் 
லைவ் சைட் டிஷ் வந்துரும். 

189
00:11:52,180 --> 00:11:56,170
நெறைய டிப்ரெஷன் நமக்குள்ள வரும் 
நிறைய இட் பிரச்சனை வரும். 

190
00:11:56,240 --> 00:12:00,070
நல்ல சலிப்பே கிடைக்காது. 
நமக்கான சுய மரியாதை நம்மளே நம்ம 

191
00:12:00,080 --> 00:12:01,750
இழந்துடுவோம். 
நம்மளே பண்ண ஆரம்பிச்சிடுவோம். 

192
00:12:01,760 --> 00:12:03,530
நம்ம போக்கஸ் உருப்படியா பண்ண 
மாட்டோம். 

193
00:12:03,540 --> 00:12:05,470
இது எல்லாமே சோஷியல் மீடியா 
அடிக்ஷன் நமலுக்கு வரக்கூடியது 

194
00:12:05,480 --> 00:12:11,230
ஓகே வா பிரச்சனைகள் எல்லாம் 
பேசியாச்சு என்னதான் சல்யூஷன்? 

195
00:12:12,770 --> 00:12:14,780
என்னலாம் பண்ணலாம். 
ஆனா டெலீட் யு ஆப்ஸ், ஈஸியா 

196
00:12:14,790 --> 00:12:19,740
அக்சஸ் நமக்கு இருக்க கூடாது. 
தள்ளி போடணும் போன் ஐயும் சரி 

197
00:12:19,750 --> 00:12:24,720
சோசியல் மீடியா அக்சஸ் பண்றது சரி
இருக்க கூடாது அப்படி டிவி ஆப்ஸ்.

198
00:12:25,920 --> 00:12:28,560
நீங்க உடனே லாகின் மற்றும் 
டக்குனு ஒரு கிளிக்கில் இருந்து 

199
00:12:28,570 --> 00:12:31,850
ஈஸியா நீங்க போக முடியும். 
அத போறதுக்கு கொஞ்சம் டிபிகல்ட் 

200
00:12:31,860 --> 00:12:34,280
பார்த்துக்ரேட் பண்ணுங்க. 
அப்ப ஈசியா நீங்க இருந்து வெளிவர 

201
00:12:34,580 --> 00:12:39,360
முடியும். 
சோ உங்களால சொல்ல முடியலைன்னா 

202
00:12:39,370 --> 00:12:41,330
கொஞ்ச நாளை கொஞ்ச நாளைக்கு 
இருக்கலாம் அப்பாவிடம் உள்ளது 

203
00:12:42,110 --> 00:12:45,260
ஈசியா நீங்க உங்க ஃபாக்ஸ் கொண்டு 
வர முடியும். 

204
00:12:45,450 --> 00:12:48,260
என்ன லைஃப் ல இம்போர்டட் எதும் 
போட்டுட்டு எது வந்து நல்லது 

205
00:12:48,270 --> 00:12:49,240
அப்டின்றது உங்களுக்கு புரிய 
ஆரம்பிக்கும். 

206
00:12:49,250 --> 00:12:52,490
அப்போ அந்த ஆப்ஸ் எல்லாத்தையுமே 
கொஞ்ச நாளைக்கு நீங்க யூஸ் பண்ணாம

207
00:12:52,960 --> 00:12:55,260
கேப்ஸ் பண்ணும் போது நல்ல 
இம்போர்டண்ட் லைஃப் என்ன 

208
00:12:55,270 --> 00:13:03,970
உங்களுக்கு புரிய வரும். 
கீப் யுவர் ஃபோன் ரூம் ரொம்ப 

209
00:13:03,980 --> 00:13:06,720
சூப்பரான ஐடியாங்க. 
பக்கத்துல கைக்கெட்டும் தூரத்தில்

210
00:13:06,730 --> 00:13:09,200
இருக்கும் போது கஷ்டம் தூக்கி ஒரு
ஓரத்துல போட்டு வச்சிருக்கேன். 

211
00:13:09,210 --> 00:13:10,640
இந்தச்சு போறதுக்கு நம்ம 
சோம்பேறித்தனம் படுவோம். 

212
00:13:10,650 --> 00:13:12,000
அதுக்கு அப்பறம் ஃபோன் எடுக்க 
மாட்டோம். 

213
00:13:12,010 --> 00:13:15,670
அப்படி இருக்கும்போது இந்த ஃபோன் 
நியூஸ் வந்து நல்லா குறைய 

214
00:13:15,680 --> 00:13:20,010
ஆரம்பிச்சிடும். 
அப்ப இந்த ஐடியா ட்ரை பண்ணி 

215
00:13:20,020 --> 00:13:22,940
பாக்கலாம். 
ஹவ் சோசியல் மீடியா பேசி கவர்ஸ் 

216
00:13:23,830 --> 00:13:26,490
சாங் ரூல் உங்கள நீங்க கண்ட்ரோல் 
பண்ண முடியும். 

217
00:13:26,500 --> 00:13:29,940
ஆச்சின்னா சாங் ரோல் போட்டு 
டெய்லி 130 மினிட்ஸ் அதெல்லாம் 

218
00:13:29,950 --> 00:13:32,840
செக் பண்ணுங்க அப்றம் பாக்கவே 
மாட்டேன் அப்டின்ற. 

219
00:13:35,240 --> 00:13:39,770
அது நீங்க சாங் ஃபோர்ஸ் பண்ணி. 
வர முடியும். 

220
00:13:40,470 --> 00:13:43,680
என்ன கண்டிப்பா வர முடியும்? 
என்கேஜ் யூபி. 

221
00:13:44,620 --> 00:13:47,510
எல்லா நேரமும் சோசியல் மீடியா ல 
உக்காந்துட்டு இல்ல ஃபோன் எடுத்து

222
00:13:47,520 --> 00:13:48,600
நோண்டிக்கிட்டே இருக்குறதுக்கு 
பதில ரன்னிங் போலாம். 

223
00:13:48,610 --> 00:13:52,710
வாக்கிங் போலாம். 
எதோ ஒரு கேம் விளையாடலாம். 

224
00:13:52,720 --> 00:13:54,370
ஃப்ரெண்ட்ஸ் சேர்ந்த வாலிபர்லாம் 
நான் கிரிக்கெட் விளையாடலாம். 

225
00:13:54,380 --> 00:13:56,890
எதுனாலும் நாங்க இல்ல ஃப்ரெண்ட்ஸ்
கூட போய் நார்மலா ஒரு வாக்கிங் 

226
00:13:56,900 --> 00:13:58,010
நார்மலா பேசலாம். 
அவங்களோட பேசலாம். 

227
00:13:58,020 --> 00:14:00,870
இதெல்லாம் யோகா பை நீங்க கிரேட் 
பண்ணும் போது ஈசியா ஒரு விஷயத்த 

228
00:14:00,880 --> 00:14:06,360
மறக்க முடியும் டைவர்ட் பண்ண 
முடியும். 

229
00:14:07,440 --> 00:14:11,070
என்ன அப்துல் உங்களுக்கு புரிதா 
உங்களுக்காகவும். 

230
00:14:13,960 --> 00:14:16,550
சோ இந்த முறைகள் ல நீங்க 
பண்ணலாம். 

231
00:14:16,560 --> 00:14:18,530
என்ன பண்ணனும்னா வாக் பண்ணலாம் 
புக்கிட் பண்ண ஆரம்பிக்கலாம். 

232
00:14:18,590 --> 00:14:21,910
வீடியோ கேம்ஸ் நோ அது நீங்க 
அடிக்க கூடாது சோ உங்க 

233
00:14:21,920 --> 00:14:24,190
ஃப்ரெண்ட்ஸ்தா க்கு போலாம் பி 
கிரியேட்டிவ் எதாவது வொர்க் 

234
00:14:24,200 --> 00:14:26,830
பண்ணலாம் சோ இந்த விஷயங்கள்லாம் 
ட்ரை பண்ணி நம்ம ஈசியா அந்த 

235
00:14:26,840 --> 00:14:34,830
சோசியல் மீடியா அப்டின்ற அடிக்ஷன்
இருந்து வெளிவர முடியும். 

236
00:14:35,900 --> 00:14:38,570
எதுவுமே முடியாதுன்றது கிடையாது 
ஈசியா வர முடியும். 

237
00:14:38,580 --> 00:14:40,490
அதற்கான முடிவு நீங்க ஸ்ட்ராங்கா 
இருக்கணும். 

238
00:14:40,520 --> 00:14:43,110
அந்த முடிவை எடுத்துட்டு 
அதுக்கேத்த மாதிரி போலோ பண்ணனும் 

239
00:14:43,120 --> 00:14:47,260
உண்மைய சொல்லுங்க ரியல் ஆ பீல் 
பண்ணி. 

240
00:14:48,250 --> 00:14:50,280
மாறிகிட்டு இருக்கு ஒரு மனுஷனா 
சொல்றேன். 

241
00:14:50,290 --> 00:14:55,400
இந்த ஃபோன் சோஷியல் மீடியா 
ஸ்டேட்டஸ் பாக்குறது வாட்ஸ் அப் 

242
00:14:55,410 --> 00:14:58,070
செட் பண்றது. 
இது எல்லாமே ஒரு நெகட்டிவ் தான் 

243
00:14:58,080 --> 00:15:00,960
இருக்கு. 
நம்மள அறியாமலே நம்ம ஃபோர்ஸ் 

244
00:15:00,970 --> 00:15:03,720
பண்ணி ஓட ஓட ஓட விரட்டிட்டு 
இருக்கு. 

245
00:15:04,520 --> 00:15:07,630
ஒவ்வொருத்தரும் லைஃப் ல அவங்க 
ஹப்பினேஸ்ஸ் ஆர் பண்ணும் போது. 

246
00:15:08,990 --> 00:15:10,870
ஆனா அது நம்மளும் பைக் பண்ற 
மாதிரி இருக்கு. 

247
00:15:10,900 --> 00:15:13,500
அப்பறம் மனநிலையே மாத்துன இடத்துல
நான் எல்லா யூஸ் பண்ணி 

248
00:15:13,510 --> 00:15:15,620
பாத்துக்கறேன். 
அப்டின்ற மாதிரி எத்தன 

249
00:15:15,630 --> 00:15:19,360
வேணும்னாலும் முடியும் முடியாது 
தானே கஷ்டம். 

250
00:15:20,160 --> 00:15:22,190
ஏன்னா நமக்குள் இருக்க கூடிய 
கஷ்டம் எல்லாத்தையுமே ஒரு ஏக்கமா 

251
00:15:22,200 --> 00:15:25,230
அவனுக்கு நடக்குது அப்படின்ற தான்
உடனே தோணும் உங்களுக்கு நடக்குதே 

252
00:15:25,240 --> 00:15:26,970
அப்படின்னு தோணும். 
அப்போ எப்பவுமே சோசியல் மீடியா ல 

253
00:15:26,980 --> 00:15:33,250
அளவுக்கு மீறி அடிக்ட் ஆயி அத 
பாலோ பண்ணி அது நோக்கி ஓடுறது 

254
00:15:33,260 --> 00:15:35,570
அப்படின்றது. 
நம்ம அறியாமலேயே நமளுக்கு கஷ்டத்த

255
00:15:35,580 --> 00:15:39,730
குடுக்க தான் செய்யும் அதன் மக்ரி
பண்ணிதான் ஆகணும் ட்ரை பண்ணி 

256
00:15:39,740 --> 00:15:42,580
பாருங்க ஃபோன் எடுத்து ஒருமுள்ள 
ஒளிச்சு வச்சுங்க இந்த சட்டம் 

257
00:15:42,590 --> 00:15:45,710
டைம் யூஸ் பண்ணிப்பாருங்க ஆஃப் 
டெலிட் பண்ணுங்க இல்ல அக்கா உடன் 

258
00:15:45,720 --> 00:15:50,030
டெலிட் பண்ணுங்க கொஞ்ச நாளைக்கு 
ரியல் லைஃப் ல ரியல் வர்ல என்ஜாய்

259
00:15:50,040 --> 00:16:00,530
பண்ணி பாருங்க இது எல்லாமே ரியல் 
மீனிங் ஃபுல் லைஃப் வாழ்வதற்கான 

260
00:16:00,540 --> 00:16:03,250
ஒரு அடித்தளத்தையும் அடிப்படையும்
தொடர்ந்து அம்மனுக்கு உருவாக்கி 

261
00:16:03,260 --> 00:16:07,390
கொடுத்துட்டு இருக்கோம். 
என்ன சொல்றீங்க? 

262
00:16:07,630 --> 00:16:10,960
இதெல்லாம் ட்ரை பண்ணிட்டு நம்ம 
மைன்ட். 

263
00:16:11,550 --> 00:16:14,910
கரண்ட் லைஃப் ல கரண்ட் என்ஜாய் 
பண்ணி வாழலாம். 

264
00:16:15,950 --> 00:16:20,090
இல்ல நான் கரெக்ட் தான் இப்போ 
வரைக்கும் கிடையாது அப்படி தான் 

265
00:16:20,100 --> 00:16:23,900
இருக்கேன் நினைச்சீங்கன்னா தட் 
இஸ் கம்ப்ளீட்லி அப்டு யூ அட் தி 

266
00:16:23,910 --> 00:16:25,800
எண்டு ஆஃப் டே நம்ம எப்பவுமே 
சொல்ற மாதிரி ஹப்பினஸ் நிம்மதியான

267
00:16:25,810 --> 00:16:28,200
வாழ்க்கை இது ரெண்டுமே உங்களுக்கு
கிடைக்குது அப்டினா எந்த அதனால 

268
00:16:28,210 --> 00:16:33,240
நீங்க பண்ணலாம். 
உங்க என்கரேஜ் பண்ற 

269
00:16:33,250 --> 00:16:36,790
நினைக்காதீங்க. 
நம்ம சில விஷயங்கள் அபௌட் பண்ண 

270
00:16:36,800 --> 00:16:38,990
நினைக்கிறது. 
எல்லாமே கண்டிப்பா நம்ம ஹாம் 

271
00:16:39,000 --> 00:16:42,160
பண்ணும் நம்மள கஷ்டப்படுத்தும் 
நம்பள. 

272
00:16:42,810 --> 00:16:45,720
கீழ தள்ளக் கூடிய விஷயங்கள் தான் 
மாத்துறதுக்கு ட்ரை பண்றோம். 

273
00:16:46,560 --> 00:16:49,640
உங்களுடைய விருப்பம் உங்களுடைய 
விஷயம் தான். 

274
00:16:49,650 --> 00:16:53,560
ஏன்னா என்னதான் பேசுனாலும் என்ன 
தான் பண்ணுனாலும் எண்டு ஆஃப் டே 

275
00:16:53,570 --> 00:16:56,830
யூத் எடிஷன் உங்க மனசுக்கு 
தெரியும். 

276
00:16:56,840 --> 00:17:00,010
நீங்க என்ன பண்ண ன்னு சொல்லிட்டு 
இது எல்லாமே சைடு ல டிரிக்கர் 

277
00:17:00,040 --> 00:17:03,360
பண்ணறது உங்கள தூண்டுதல் 
கொடுக்கிறது. 

278
00:17:04,200 --> 00:17:06,640
அந்த விளக்கு அதுக்கு அப்புறம் 
அந்த தெரிய தூண்டிவிட்டு பண்ண 

279
00:17:06,650 --> 00:17:08,690
நல்லா எரியுமா? 
பிரகாசமா இருக்க போகுதா இல்ல 

280
00:17:08,700 --> 00:17:11,650
மொத்தம் ஆணைய போதா அப்டின்றது 
எல்லாமே அந்த திரியும் தன்மையை 

281
00:17:11,660 --> 00:17:15,579
பொறுத்து தான் இருக்கு அது உங்கள 
பொருத்து தான் இருக்கு. 

282
00:17:16,250 --> 00:17:18,430
கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு
ரொம்ப யூஸ் புல்லா இருக்கும் 

283
00:17:18,440 --> 00:17:21,920
நினைக்கிறேன். 
உங்களுக்கு நிறைய பேருக்கு எனக்கு

284
00:17:21,930 --> 00:17:24,560
ரொம்ப யூஸ்புல் இருக்கு. 
ரொம்பவே சந்தோஷமா இருக்கு. 

285
00:17:24,569 --> 00:17:26,369
எல்லாமே ஒரு மாற்றத்தை 
உருவாக்குவதற்கான வழிகளை 

286
00:17:26,380 --> 00:17:28,640
கொடுத்துக்கொண்டு தான் இருக்கு 
அப்டின்றது. 

287
00:17:28,650 --> 00:17:32,790
இந்த எபிசோட் உங்களுக்கு 
பிடிச்சிருந்தா மறக்காம. 

288
00:17:35,550 --> 00:17:39,970
மத்தவங்க. 
நம்மளோட வளர்ச்சின்றது. 

289
00:17:41,000 --> 00:17:43,240
நம்மள சுத்தி இருக்க நம்ம 
கண்ணுக்கு தெரியாத மக்களுடைய 

290
00:17:43,270 --> 00:17:44,840
வாழ்க்கையில ஒரு மாற்றத்தை 
உருவாக்குவதற்கான வெற்றியை 

291
00:17:44,850 --> 00:17:46,990
கொடுத்துட்டு இருக்கு. 
நம்மளுடைய தொடர்ந்த செயலும் 

292
00:17:47,000 --> 00:17:55,070
தொடர்ந்த தொடர்ந்த நல்ல கிவிங்க் 
பேக் டூ கம்யூனிட்டிக்கும். 

293
00:17:55,770 --> 00:17:58,840
அந்த ஒரு போட்டு க்கும் நீங்க 
கொடுக்க கூடிய சப்போர்ட்ல தான் 

294
00:17:58,850 --> 00:18:01,650
என்னால பண்ண முடியுது. 
இது நான் மட்டும் கிடையாது. 

295
00:18:01,730 --> 00:18:05,300
நாம இது நம்ம பாட்காஸ்ட் பேரு 
வேணா ஆட்சியும் வச்சிருக்கலாம். 

296
00:18:05,310 --> 00:18:07,790
ஆனா இது முக்கியமா நண்பா நண்பா 
உங்களோட உங்களோட பாட்காஸ்ட் 

297
00:18:07,800 --> 00:18:11,420
உங்களுக்காக தொடர்ந்து 
போராடிக்கிட்டே இருப்பேன். 

298
00:18:11,630 --> 00:18:15,040
கடைசி மூச்சு வரைக்கும் 
உங்களுக்காக எதாவது பண்ணிக்கிட்டே

299
00:18:15,050 --> 00:18:17,460
இருப்பேன் அப்படின்றது நான் 
கேரண்டி கொடுத்துக்குறேன்லோ 

300
00:18:17,490 --> 00:18:23,410
பிரச்சனைகள் எவ்ளோ. 
நடந்தாலும் உங்களுக்காக இந்த 

301
00:18:23,420 --> 00:18:24,560
குரல் ஒலித்துக் கொண்டே தான் 
இருக்கப் போகுது. 

302
00:18:24,570 --> 00:18:26,580
உங்களுடைய போட்டு குடுத்துகிட்டே 
இருங்க. 

303
00:18:26,590 --> 00:18:29,780
நீங்க உங்களோட ஃபைடிங்க் 
ஸ்பாட்டிஃபை. 

304
00:18:31,380 --> 00:18:35,260
ஸ். 
உங்களோட மெசேஜ் உங்களோட உங்களோட 

305
00:18:35,270 --> 00:18:38,340
பீட் பேக் அடுத்து என்ன பண்ணலாம் 
அப்டின்ற எல்லாத்தையுமே. 

306
00:18:42,340 --> 00:18:47,260
வாட்ஸ்அப். 
நிறைய இருக்கு. 

307
00:18:47,270 --> 00:18:49,210
அடிக்கடி உங்களுக்கு பண்றதுக்கான 
வாய்ப்புகளும் இருக்கும். 

308
00:18:49,220 --> 00:18:52,940
ஈசியா ஜாலியா இருக்கும். 
நிறைய பாசிட்டிவ் உங்களுக்குட்டே 

309
00:18:52,950 --> 00:18:56,910
இருக்கும். 
ஆல்ரைட் அடுத்த எபிசோட்ல உங்கள 

310
00:18:56,920 --> 00:18:59,140
வந்து சந்திக்கிறேன். 
அது வரைக்கும் உங்களிடமிருந்து 

311
00:18:59,380 --> 00:19:04,760
ஆரஜி மனோ நினைக்கிறீங்க. 
இம்ப்ரூவ் பாட்காஸ்ட். 

312
00:19:04,790 --> 00:19:09,220
இது உங்களோட நம்பிக்கை. 
பை பை டேக் கேர் உங்கள் 

313
00:19:09,230 --> 00:19:11,170
வாழ்க்கையில் அனைத்தும் சிறப்பா 
சந்தோஷமா செம்மையா வாழ்வதற்கு 

314
00:19:11,180 --> 00:19:20,980
வாழ்த்துக்கு பை பை. 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

315
00:19:21,200 --> 00:19:25,500
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

316
00:19:25,890 --> 00:19:30,500
நீக்கி தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

317
00:19:30,510 --> 00:19:34,060
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

318
00:19:35,990 --> 00:19:39,140
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

