1
00:00:05,150 --> 00:00:09,990
ரிஜெக்ஷன்ஸ் லைஃப் ல ரிஜெக்ஷன் 
நடக்கும்போது ரொம்பவே கஷ்டமா 

2
00:00:09,990 --> 00:00:12,350
இருக்கும். 
ஒரு விஷயத்த நம்ம பண்ணனும்னு 

3
00:00:12,350 --> 00:00:17,350
நினைச்சு ஒரு முயற்சி எடுப்போம். 
ஆனா நிறைய நேரங்கள்ல அந்த முயற்சி

4
00:00:17,950 --> 00:00:19,830
நம்மள ரொம்பவே தூக்கடிக்க 
ஆரம்பிக்கும். 

5
00:00:21,660 --> 00:00:25,940
நிறைய காரணங்கள் இருக்கலாம். 
ஒன்னு நம்ம கரெக்ட் ஆ இல்லாத 

6
00:00:25,940 --> 00:00:30,500
மாதிரியும் இல்ல. 
நம்மள சுத்தி இருக்கக்கூடிய பல 

7
00:00:30,580 --> 00:00:33,620
விஷயங்கள் நமக்கு சாதகமா இல்லாத 
மாரியும் கூட இருக்கலாம். 

8
00:00:34,990 --> 00:00:38,470
எப்படியா இருந்தாலும் ஒவ்வொரு 
தோல்விகளும் நம்மள தொடும்பொழுது. 

9
00:00:39,270 --> 00:00:41,910
மனசு ரொம்ப கஷ்டமாவும் 
வேதனையாவும் இருக்கும். 

10
00:00:42,710 --> 00:00:47,110
என்ன பண்றதுனே தெரியாது உண்மை 
தானே சோ அந்த மாதிரி சிச்சுவேஷன் 

11
00:00:47,110 --> 00:00:50,310
ல நம்ம. 
எப்படி வெற்றி பெற முடியும்? 

12
00:00:51,430 --> 00:00:53,390
எல்லாத்தையும் தாண்டி இழுத்து 
புடிச்சு. 

13
00:00:54,790 --> 00:00:56,630
என்னால முடியும் எனக்கு 
புடிச்சது. 

14
00:00:56,990 --> 00:00:59,510
நான் அடஞ்சை தீருவேன். 
அப்படின்ற ஒரு தைரியம். 

15
00:01:01,920 --> 00:01:06,200
ஒரு ஸ்ட்ராங்கான மனப்பான்மை 
இதெல்லாம் எப்படி கொண்டு வரது? 

16
00:01:08,550 --> 00:01:10,150
இது நம்ம ஒன்னு ஃபர்ஸ்ட் ஃபேஸ் 
பண்ணல. 

17
00:01:10,390 --> 00:01:14,670
நமக்கு முன்னாடி நிறைய நிறைய 
மக்கள் நிறைய நிறைய சக்சஸ்ஃபுல் 

18
00:01:14,670 --> 00:01:18,310
இப்போ கோ துரு பண்ணிருக்காங்க. 
முக்கியமா இன்னைக்கு நம்ம பாக்க 

19
00:01:18,310 --> 00:01:25,560
போறது. 12 ரிஜெக்ஷன் ஒன் டெஸ்னி. 
12 ரிஜெக்ஷன் ஒன் பிரேக் டூ. 

20
00:01:26,550 --> 00:01:29,630
த இன்ஸ்பைரிங் ஸ்டோரி ஆஃப் ஜேகே 
ராவலிங். 

21
00:01:30,940 --> 00:01:35,950
அவங்களுடைய பயோ ஸ்டோரி. 
ரொம்ப சார்டா ஸ்வீட்டா. 

22
00:01:36,790 --> 00:01:40,590
நம்ம மனச உந்தி தள்ளக்கூடிய 
விதத்துல. 

23
00:01:41,830 --> 00:01:46,510
இந்த கதை குட்டி ஸ்டோர் எபிசோட் 
உங்களுக்காக வரப்போகுது தொடர்ந்து

24
00:01:46,510 --> 00:01:51,900
நீதிருங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

25
00:01:52,220 --> 00:01:55,540
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

26
00:01:55,540 --> 00:01:59,860
நீங்க கேட்டுட்டு இருக்கீங்க 
ஆட்சி மனு தமிழ் செல்ஃபல் 

27
00:02:00,340 --> 00:02:03,700
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

28
00:02:04,260 --> 00:02:09,389
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

29
00:02:09,389 --> 00:02:14,000
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

30
00:02:14,120 --> 00:02:17,150
நண்பா நண்பி. 
எல்லாரும் எப்டி இருக்கீங்க? 

31
00:02:18,510 --> 00:02:21,230
கண்டிப்பா உங்க வாழ்க்கை எல்லாம் 
சிறப்பா சந்தோஷமா சூப்பரா 

32
00:02:21,230 --> 00:02:22,750
போயிட்டு இருக்கு அப்படின்னு 
நினைக்கிறேன். 

33
00:02:25,120 --> 00:02:28,520
இனிமேல் இந்த மாதிரி நடக்காது. 
அப்படின்றத நான் 

34
00:02:28,520 --> 00:02:31,230
உறுதிப்படுத்துகிறேன். 
மன்த்லி அட்லீஸ்ட் டூ எபிசோட்ஸ், 

35
00:02:32,070 --> 00:02:34,470
டூ வீக்ஸ் ஒன் எப்பையும் உள்ளமல் 
எபிசோட் வந்துட்டே இருக்கும். 

36
00:02:35,390 --> 00:02:38,070
ஏன் இந்த ஒரு மாசம் நம்மளுக்கு 
ஆயிடுச்சு அப்டின்னு 

37
00:02:38,070 --> 00:02:40,470
கேட்டீங்கன்னா நான் உங்களுக்கு 
பதில் சொல்ல கடன் போட்டுருக்கேன்.

38
00:02:42,140 --> 00:02:44,950
கொஞ்சம் உடம்பு சரியில்ல. 
அதுல இருந்து மீண்டு வந்துட்டு 

39
00:02:44,950 --> 00:02:48,310
இருக்கேன். 
ஆனா அப்போ உங்கள மறக்க முடியாது. 

40
00:02:49,230 --> 00:02:53,190
நிறைய ஸ்பீக்கிங் எங்கேஜ்மென்ட் 
அப்படின்னு ஊடிக்கிட்டே இருக்குற 

41
00:02:53,190 --> 00:02:57,600
போது எனக்குள்ள தோணுன ஒரு விஷயம்.
நம்ம நண்பர் அன்பிகள் விற்றக் 

42
00:02:57,600 --> 00:03:00,240
கூடாது. 
நம்ம கிட்டத்தட்ட 

43
00:03:00,240 --> 00:03:02,520
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட 
லிசன்ஸ். 

44
00:03:03,390 --> 00:03:06,150
வாரத்துல மாசத்துல கேக்குற இந்த 
ஒரு எபிசோட் ல வெய்ட் பண்ணிட்டு 

45
00:03:06,750 --> 00:03:09,630
இருப்பாங்க அப்டின்னு தெரியும். 
இப்ப அதுக்காக தான் உங்ககிட்ட 

46
00:03:09,790 --> 00:03:14,020
நான் வந்துருக்கேன். 
சீக்கிரம் குவிக்கா உள்ள 

47
00:03:14,020 --> 00:03:16,270
போயிடலாம். 
அதுக்கு முன்னாடி உங்களுக்கு 

48
00:03:16,270 --> 00:03:18,230
தெரியும். 
இந்த பாட்காஸ்ட் எல்லாமே முழுக்க 

49
00:03:18,230 --> 00:03:20,670
முழுக்க எந்த ஒரு மானிட்டர் 
பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து 

50
00:03:20,670 --> 00:03:22,350
ரன் பண்ணிட்டு இருக்கக்கூடிய இந்த
எபிசோட்ஸ். 

51
00:03:22,950 --> 00:03:24,430
எல்லாமே உங்களுக்காக மட்டும் 
தான். 

52
00:03:25,630 --> 00:03:28,950
உங்களுடைய சந்தோஷத்திற்காகவும் 
உங்களுடைய ஏற்றத்திற்காகவும். 

53
00:03:29,870 --> 00:03:32,270
எனக்கு என்னப்பா கிடைக்குதுன்னு 
பாத்திங்கன்னா இந்த பர்போஸ்புல் 

54
00:03:32,270 --> 00:03:36,190
லைஃப் சோ ஐ ஆம் டூயிங் சம்திங் 
விச் மேக்ஸ் மீ. 

55
00:03:37,350 --> 00:03:39,630
ஹேப்பி. 
உங்களோட ஹேப்பினஸ் என்னோட 

56
00:03:39,630 --> 00:03:43,650
ஹேப்பினஸ். 
மறக்கமணி எந்த பாட்காஸ்ட் மறக்க 

57
00:03:43,650 --> 00:03:46,290
சப்ஸ்கிரைப் ஃபாலோ பணி. 
அது மட்டும் உங்களுடைய ஃபயர் 

58
00:03:46,290 --> 00:03:47,770
ரீடிங் தொடர்ந்து 
கொடுத்துக்கிட்டு இருங்க. 

59
00:03:47,770 --> 00:03:51,510
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 
ஏன் அப்படி கேட்டீங்கன்னா நிறைய 

60
00:03:51,510 --> 00:03:54,190
நண்பர் அன்பிகள் இதற்கான 
வாய்ப்புகள் கொடுத்து கொடுக்கும்.

61
00:03:54,990 --> 00:03:57,390
ஒரு பாட்காஸ்ட் ரெடி பண்ணனும்னா 
அதுக்கான பிரிபரேஷன் குடுக்கணும்.

62
00:03:57,550 --> 00:03:59,670
ஸ்டோரி எழுதணும் இல்ல ஸ்க்ரிப்ட் 
எழுதணும். 

63
00:04:00,510 --> 00:04:03,950
அடுத்து ரெகார்ட் பண்ணனும் எடிட் 
பண்ணனும் அப்லோட் பண்ணனும். 

64
00:04:04,990 --> 00:04:06,790
அப்லோட் பண்றதுக்கு தேவையான 
விஷயங்கள் ரெடி பண்ணனும். 

65
00:04:07,630 --> 00:04:10,390
இது எல்லாமே. 
என்னோட ஃபேமிலி டைம். 

66
00:04:11,190 --> 00:04:14,750
என்னுடைய ஆபீஸ் டைம். 
எல்லாத்துல இருந்தும். 

67
00:04:16,310 --> 00:04:20,029
எடுத்து. 
எனக்காக யூஸ் பண்றது நமக்காக யூஸ்

68
00:04:20,029 --> 00:04:23,310
பண்றது. 
அப்போ எனக்கு கிடைக்க வேண்டிய 

69
00:04:23,790 --> 00:04:26,670
நியாயமான ஒரு விஷயம் தானே. 
என்னன்னு கேட்டீங்கன்னா உங்களோட 

70
00:04:26,670 --> 00:04:29,030
அன்பு மட்டும் தான். 
அன்ப குடுங்க. 

71
00:04:29,390 --> 00:04:33,320
அன்ப வாங்கிக்கங்க. 
சோ அர்ஜூனா இன்ஸ்டாகிராம் 

72
00:04:33,320 --> 00:04:35,000
மியூசிக் உங்களுக்கு வெய்ட் 
பண்ணிட்டு இருக்கேன். 

73
00:04:35,000 --> 00:04:38,080
நீங்க எப்படினாலும் எனக்கு மெசேஜ்
அனுப்பலாம் பேசலாம். 

74
00:04:40,230 --> 00:04:42,830
நம்முடைய வாட்ஸ்அப் சேனலோட லிங்க்
இது பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 

75
00:04:42,830 --> 00:04:44,030
இருக்கு. 
சோ யு கேன் சப்ஸ்கிரைப். 

76
00:04:45,030 --> 00:04:46,910
ரொம்ப க்ளோஸ் ஆ இருக்குற மாதிரி 
ஒரு பீல் கொடுக்கும். 

77
00:04:49,470 --> 00:04:52,870
டுடே ஐ ஆம் டூ சேர் ஸ்டோரி. 
இது வரலாறு அப்டின்னு கூட 

78
00:04:52,870 --> 00:04:57,350
சொல்லலாம். 
எ ஸ்டோரி ஆஃப் உமன் ஹூ வாஸ் புஷ் 

79
00:04:57,590 --> 00:05:01,430
டவுன் பை லைஃப் பட் ரெஃப்யூஸ் டூ 
கிவ் ஆன் ஹார்ட் ட்ரீம். 

80
00:05:03,030 --> 00:05:07,070
ஒரு பெண்ணி ஒரு பெண் மனித. 
ஒரு பெண். 

81
00:05:08,390 --> 00:05:10,350
வாழ்க்கைல நிறைய கஷ்டங்கள், 
நாளையும். 

82
00:05:11,230 --> 00:05:15,950
அவருடைய முயற்சிய அடைய முடிய 
முடியாத மாதிரி நிறைய சுகங்கள், 

83
00:05:16,550 --> 00:05:20,230
தடைகள் வந்து அவங்கள பின்னாடி 
தள்ளிட்டு இருந்தது. 

84
00:05:21,310 --> 00:05:24,230
அதெல்லாம் மீறி. 
விட்டே குடுக்க மாட்டேன். 

85
00:05:24,710 --> 00:05:29,390
நான் போராடிக்கிட்டே இருப்பேன். 
போராடி என்னுடைய கனவுகள அடைவேன். 

86
00:05:29,950 --> 00:05:33,830
அப்படின்ற மாதிரி. 
வெற்றியும் அடைந்து காமிச்ச. 

87
00:05:34,630 --> 00:05:39,090
ஒரு. 
சூப்பரான சூப்பர் பவர்ஃபுல்லான 

88
00:05:39,650 --> 00:05:43,870
பெண்மணியோட கதையே கேட்க போறோம். 
அது ரிஜெக்ஷன் இந்த ஃபெயிலியர் 

89
00:05:44,470 --> 00:05:47,030
எப்படி அவங்கள மெருகித்து இப்படி 
வாழ்க்கைல பெரிய வெற்றி 

90
00:05:47,030 --> 00:05:50,190
அடைஞ்சாங்க. 
நீங்க நான் மாதிரி தான். 

91
00:05:51,150 --> 00:05:54,750
எப்படி உங்களால முடிஞ்சது? 
அதுதான் நம்ம இந்த எபிசோட் ல 

92
00:05:54,750 --> 00:05:56,870
கேக்க போறோம். 
போலாமா? 

93
00:05:59,600 --> 00:06:03,320
யுனைடெட் கிங்டம் லண்டன் அழகான 
ஒரு நகரம். 

94
00:06:04,470 --> 00:06:07,470
ப்யூட்டிஃபுல் சிட்டி. 
நிறைய பீப்பிள் இருப்பாங்க. 

95
00:06:08,790 --> 00:06:12,030
அங்க. 
ஒரு சிங்கிள் மதர் வாழ்ந்துட்டு 

96
00:06:12,030 --> 00:06:15,540
வர்றாங்க. 
உங்களுடைய கல்யாண வாழ்க்கையில 

97
00:06:15,540 --> 00:06:17,750
பிரிவு. 
அவங்க தனிமையா வாழ்ந்துட்டு 

98
00:06:17,750 --> 00:06:21,230
வர்றாங்க. 
அவங்க பேரு தான் ஜே கே ராவலிங். 

99
00:06:23,300 --> 00:06:25,940
ரொம்ப ரொம்ப குட்டியான ஹவுஸ் வாடக
வீட்ல. 

100
00:06:26,910 --> 00:06:31,670
வாழ்ந்துட்டு வர்றாங்க. 
அந்த டைமிங் ல அவங்களால 

101
00:06:32,230 --> 00:06:34,630
அவங்களுக்கான உணவு கூட பெற 
முடியல. 

102
00:06:34,750 --> 00:06:38,030
அவங்க குழந்தைகளுக்கும். 
உணவ சேர்க்க முடியல. 

103
00:06:38,110 --> 00:06:45,210
அவ்ளோ கஷ்டம் பயங்கரமான வறுமை. 
அவங்களுடைய. 

104
00:06:46,710 --> 00:06:50,510
சாப்பாடு ஒரு நாளைக்கு எப்பையாவது
கிடைச்சா ஆச்சரியம் தான். 

105
00:06:50,870 --> 00:06:53,230
அந்த அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு 
இருக்காங்க. 

106
00:06:56,980 --> 00:07:01,470
அவங்க நினைக்கிறது என்னன்னா? 
நம்ம வாழ்க்கை இப்படியே தான் 

107
00:07:01,470 --> 00:07:03,230
போயிருமா? 
கரைஞ்சு போயிருமா? 

108
00:07:04,350 --> 00:07:07,470
நமக்குலாம் வாழ்க்கை மாறாதா? 
உன் வாழ்க்கை எப்படி இருக்க 

109
00:07:07,470 --> 00:07:10,070
போகுது அப்படின்ற பல கவலைகளோட 
இருக்காங்க. 

110
00:07:11,910 --> 00:07:16,710
பட் ஆனா அவங்க சின்ன வயசுல 
இருந்தே நிறைய புக் ரைட் 

111
00:07:16,710 --> 00:07:18,870
பண்ணனும். 
நான் எழுதணும். 

112
00:07:19,270 --> 00:07:21,510
என்னுடைய எழுத்துக்கள இந்த உலகம் 
படிக்கணும். 

113
00:07:21,830 --> 00:07:23,950
அப்படின்ற ஒரு கனவு 
அவங்களுக்குள்ள எரிய விடுறாங்க. 

114
00:07:26,070 --> 00:07:28,510
ஒன் டே ஆவில் ரெட் புக் 
அப்படின்னு. 

115
00:07:29,390 --> 00:07:32,190
அவங்க மனசுக்குள்ள தனலா எரியுது 
ஒரு கனவு. 

116
00:07:34,320 --> 00:07:39,580
எல்லா நாளுமே. 
அவங்க ட்ரை பண்ணிட்டே இருக்காங்க.

117
00:07:41,770 --> 00:07:44,770
எப்பையாவது கதை எழுதுறணும் நம்ம 
கிட்ட தாட்டு ஷேர் பண்ணனும். 

118
00:07:45,370 --> 00:07:47,730
நம்ம கதைய பெரிய லெவல் ல கொண்டு 
போகணும். 

119
00:07:47,930 --> 00:07:51,450
அப்படின்ற மாதிரி அவங்க டெய்லி 
டெய்லி டெய்லி ட்ரை பண்றாங்க. 

120
00:07:53,270 --> 00:07:56,350
ஸ்மால் கஃபே அவங்க வீட்ல இருந்து 
இருக்கும் டெய்லி அவங்க வாக் 

121
00:07:56,350 --> 00:07:58,990
பண்ணுவாங்க. 
வாக் பண்ணி அந்த கஃபே போவாங்க. 

122
00:08:00,830 --> 00:08:03,990
ஜஸ்ட் அங்க போயிட்டு ஒரே ஒரு கப் 
ஆஃப் காபி ஆர்டர் பண்ணுவாங்க. 

123
00:08:04,550 --> 00:08:08,230
ஒரு கார்ல உக்காந்துக்குவாங்க. 
நீங்க இப்ப அமெரிக்கா லயோ 

124
00:08:08,310 --> 00:08:11,350
லண்டன்லயோ இவன் இப்ப இந்தியாவுலயோ
இருந்தா உங்களுக்கு 

125
00:08:11,830 --> 00:08:13,630
தெரிஞ்சிருக்கும். 
நிறைய காபி சாப்பிட முக்கியமான 

126
00:08:14,270 --> 00:08:17,910
ஒரு ஸ்ட்ரேட்டஜி கூட சொல்லலாம். 
ஃப்ரீ வைபை குடுப்பாங்க உக்காரு 

127
00:08:17,910 --> 00:08:19,830
இடம் குடுப்பாங்க நீங்க எதாவது 
ஆர்டர் பண்ணிட்டு நீங்க 

128
00:08:19,830 --> 00:08:23,270
பாட்டுக்கு உக்காந்துக்கலாம். 
அந்த மாதிரி அவங்களும் ஒரு 

129
00:08:23,270 --> 00:08:26,630
கார்னர் ல உக்காந்து. 
அந்த கப் ஆப் காபி சாப்டுட்டு 

130
00:08:26,670 --> 00:08:30,270
வச்சிக்கிட்டே இருப்பாங்க. 
உங்களுக்கு தெரியும். 

131
00:08:31,510 --> 00:08:34,590
ஈர்ப்பு சரி, நார்த் அண்ட் சைடு ல
இருக்க எந்த கண்ட்ரியா 

132
00:08:34,590 --> 00:08:37,789
இருந்தாலும். 
பயங்கரமா குளிரும் பயங்கர ஃப்ரீ 

133
00:08:37,789 --> 00:08:41,150
சிங் கோல்ட் எனக்கு உக்காந்து 
அங்க வர்றவர்கள்லாம் பாத்துட்டு 

134
00:08:41,150 --> 00:08:42,549
அவங்க பாட்டு வச்சிக்கிட்டே 
இருப்பாங்க. 

135
00:08:45,550 --> 00:08:47,790
பாத்துட்டு இருக்கும் போது நம்ம 
எங்க புக் எழுத கூடாது. 

136
00:08:47,790 --> 00:08:50,510
சீர் ரோடு த ஃபர்ஸ்ட் சேப்டர் 
ஹாரி பாட்டர். 

137
00:08:51,310 --> 00:08:53,470
எத்தன பேருக்கு தெரியும் 
உங்களுக்கு ஹாரி பாட்டர் பத்தி. 

138
00:08:55,130 --> 00:08:59,690
உலகத்திலேயே ரொம்ப அதிகமான உணவு த
பெஸ்ட் செல்லிங் புக். 

139
00:09:00,710 --> 00:09:02,910
அதோட பாட்டு அத்தன பாட்டு படமா 
வந்திருக்கு. 

140
00:09:03,670 --> 00:09:06,150
ஹாரி பாட்டர் பாக்காத நைன்டீஸ் 
கிட்ஸ் கிடையவே கிடையாது. 

141
00:09:06,310 --> 00:09:09,070
இவன் இப்ப கூட அந்த படம் அவ்ளோ 
பிரசிங்கா இருக்கும். 

142
00:09:11,560 --> 00:09:14,600
வாழ்க்கை எப்பவுமே ஒரு ஈஸியான 
பாதையை கொடுக்காதுங்க. 

143
00:09:15,510 --> 00:09:18,950
பெரும்பாலானோருக்கு. 
ஒரு சில பேரு அதுல இருக்கலாம் 

144
00:09:19,150 --> 00:09:22,870
அவங்களுக்கு இருக்கலாம். 
ஆனா பெரும்பாலானோர். 

145
00:09:23,830 --> 00:09:25,430
ஈஸியான வாழ்க்கை கடந்து போயிற 
முடியாது. 

146
00:09:27,310 --> 00:09:30,710
அவங்க எழுதுன புக் அவ்ளோ 
கஷ்டப்பட்டு அவ்ளோ வறுமைகளையும் 

147
00:09:30,750 --> 00:09:33,790
அவ்ளோ கஷ்டத்தையும் எழுதுன புக் 
எடுத்துட்டு போயிட்டு ஒவ்வொரு 

148
00:09:33,790 --> 00:09:37,230
பப்ளிசிட்டி யா. 
குடுக்குறாங்க படிக்க 

149
00:09:37,230 --> 00:09:39,070
வைக்கிறாங்க. 
அவங்க ரிஜெக்ட் பண்றாங்க 

150
00:09:39,750 --> 00:09:43,070
குடுக்குறாங்க படிக்க வைக்கிறாங்க
கதை சொல்றாங்க ரிஜெக்ட் பண்றாங்க 

151
00:09:43,630 --> 00:09:49,310
இப்படி 12 நோஸ் முடியாது இது 
சரியில்லாது சரி இல்ல இல்ல 

152
00:09:49,510 --> 00:09:53,750
அப்படின்னு அவங்களுக்கு ரிஜக்ஷன் 
கொடுத்துக்கிட்டு இருக்காங்க. 12 

153
00:09:53,750 --> 00:09:59,600
கதவுகள் தொடர்ந்து மூடப்படுது. 
இந்த சிச்சுவேஷன் ல. 

154
00:10:00,350 --> 00:10:02,310
அவங்களுக்கு இருக்க வருமே 
அவங்களுக்கு இருக்க பிரச்சனை. 

155
00:10:02,550 --> 00:10:06,330
இதெல்லாம் யோசிச்சு. 
மெனி பீப்பிள் 

156
00:10:06,330 --> 00:10:08,450
நடிச்சிருப்பாங்கன்னா நம்ம எத 
க்விட் பண்ண கூடாது. 

157
00:10:08,890 --> 00:10:10,890
இது கரெக்ட் கிடையாது. 
அப்படின்னு நினைக்க வாய்ப்பு 

158
00:10:11,130 --> 00:10:12,770
இருக்கு. 
பட் ரோலிங் செட் டு ஹேர் சாஃப். 

159
00:10:13,630 --> 00:10:19,380
ஆல் ஓ நாட் கிவ் அப். 
நான் கிவ் அப் பண்ணவே மாட்டேன். 

160
00:10:21,950 --> 00:10:23,750
நான் தொடர்ந்து முயற்சி 
செஞ்சிட்டு இருப்பேன். 

161
00:10:25,110 --> 00:10:26,550
டர்னிங் பாயிண்ட் என்னன்னு 
பாத்தீங்கன்னா. 

162
00:10:27,470 --> 00:10:31,910
எ ஃபைனலி எ ஸ்மால் பப்ளிஷர், 
அக்ரி டூ, பிரிண்ட், ஹெர்புக், 

163
00:10:32,230 --> 00:10:35,390
ரொம்ப ஸ்மால் ஆபரேஷன். 
ரொம்ப தௌசன்ட்ஸ் அந்த மாதிரி 

164
00:10:35,390 --> 00:10:42,430
கிடையாது. 500 காப்பி பண்றாங்க. 
அதுதான் அவங்க வாழ்க்கையை மாத்தி 

165
00:10:42,430 --> 00:10:44,830
அமைச்சு. 
ஒரு பெரிய பிரேக் டூ. 

166
00:10:46,070 --> 00:10:49,030
ஃபர்ஸ்ட் ஒரு டிஸ்னி சீக்ரீன் 
இவன் இமேஜ். 

167
00:10:51,240 --> 00:10:53,840
எங்க பாத்தாலும் பயங்கரமா விற்பனை
ஆகுது புக். 

168
00:10:54,870 --> 00:10:58,310
பைவ் 100, 1000. 
மில்லியன் ஆகுது. 

169
00:11:00,270 --> 00:11:03,670
டுடே தி ஹாரிபாட்டர் சீரியஸ் 
வொர்த் ஓவர் 25 பில்லியன் டாலர். 

170
00:11:04,870 --> 00:11:08,630
அவங்க எழுதுன அந்த ஹாரிபாட்டர் 
சீரிஸ் 20 பைவ் பில்லியன் ஒர்த் 

171
00:11:08,630 --> 00:11:13,030
டாலர். 
பட் தட் இஸ் நாட் ரியல் மெசேஜ் அத

172
00:11:13,030 --> 00:11:17,630
சொல்ல வரல. 
சக்ஸஸ் நெவர் அபௌட் ஹாவ் பிக் த 

173
00:11:17,670 --> 00:11:21,150
விக்டரி எஸ் இட்ஸ் அபௌட் ஹவுஸ் 
ஸ்ட்ராங் யுவர் கரேஜ் பிகின்ட் 

174
00:11:21,150 --> 00:11:24,470
வெற்றி. 
சக்ஸஸ் வந்து 20 பைவ் பில்லியன் 

175
00:11:24,550 --> 00:11:26,590
உங்களுக்கு திருச்சி அதான் சக்ஸஸ்
அப்படி கிடையாது. 

176
00:11:27,390 --> 00:11:29,390
அவங்க நினைச்சது நல்ல ரைட்டர் ஆ 
இருக்கணும். 

177
00:11:29,430 --> 00:11:32,030
அவங்க எழுதுனதுக்கு. 
பெரிய அளவு ரீச் ஆகணும். 

178
00:11:33,070 --> 00:11:36,150
அது அடைஞ்சது. 
அதே மாதிரி நம்ம வாழ்க்கையிலயும்.

179
00:11:37,150 --> 00:11:38,750
அவருடைய கனவுகள் பெருசா 
இருக்கலாம். 

180
00:11:38,750 --> 00:11:41,750
சிரிசா இருக்கலாம் இதுவா 
இருக்கலாம் கூட இருக்கலாம் ஆனா. 

181
00:11:42,910 --> 00:11:46,070
ஒவ்வொரு மைல்ஸ் என அடைகிறதுக்கு 
நம்ம போடுற எபோர்ட் அதிகமா 

182
00:11:46,070 --> 00:11:49,380
இருக்கும். 
தோல்வி அடைவோம். 

183
00:11:49,540 --> 00:11:52,790
கீழ விழுவோம். 
உழுவோ ஒரு அழுவோம். 

184
00:11:53,430 --> 00:11:58,870
ஆனா நம்ம அட்டைய வேண்டிய இடத்த 
அடையணும் அந்த தைரியமும். 

185
00:12:00,510 --> 00:12:05,950
அந்த ஒரு. 
சோ நண்பர் அன்பிகளே. 

186
00:12:07,520 --> 00:12:10,720
நீங்க இதே மாதிரி நிறைய ரிஜக்ஷன் 
அப்பப்ப ஃபேஸ் பண்ணலாம். 

187
00:12:11,550 --> 00:12:12,910
நிறைய ஃபெய்லியர்ஸ் 
வந்திருக்கலாம். 

188
00:12:13,470 --> 00:12:15,390
நிறைய ஏமாற்றங்கள் 
வந்திருக்கலாம். 

189
00:12:15,910 --> 00:12:20,110
நிறைய அசிங்கம் இருந்திருக்கலாம்.
நிறைய பேர் நம்மள தூர தொலைத்து 

190
00:12:20,110 --> 00:12:23,550
இருக்கலாம். 
பட் இத ரிமூவர் பண்ணிக்கோங்க. 

191
00:12:24,670 --> 00:12:29,710
பீப்பிள் மே ரிஜெக்ட் யூ டுடே பட்
ஒன் டே த ரைட், பர்சன் வில், 

192
00:12:29,910 --> 00:12:32,950
அக்செப்ட், யூ யுவர் ஜாப், இஸ் டூ
கீப் கோயிங். 

193
00:12:33,950 --> 00:12:37,070
இன்னைக்கு நாள யோசிக்காதீங்க. 
தொடர்ந்து ஓடிக்கிட்டே இருங்க ஒரு

194
00:12:37,070 --> 00:12:40,430
நாள். 
ஒரு போலீஸ் உங்களுடைய நாளா 

195
00:12:40,510 --> 00:12:43,390
அமையும். 
அப்போ இப்ப நீங்க பண்ற கஷ்டம் 

196
00:12:43,510 --> 00:12:49,340
நீங்க பண்ற எல்லாமே. 
உங்களுக்கு அந்த ஆப்பச்சுனிடிய 

197
00:12:50,140 --> 00:12:54,320
பெட்டரா பெஸ்ட் ஆ பண்றதுக்கான. 
ஒரு பவர குடுக்கும். 

198
00:12:56,590 --> 00:13:00,990
டோன்ட் கிவ் அப் ஆன் யுவர் ட்ரீம்
ட்ரீம் யுவர் பிரேக் 2 மே பி ஒன் 

199
00:13:00,990 --> 00:13:03,030
ஸ்டாப் அவே. 
சொல்ற மாதிரி. 

200
00:13:04,030 --> 00:13:07,190
இன்னும் ஒரு அடி தோணும்னா தங்க 
வந்திரும் அப்படி சொல்லுவாங்க 

201
00:13:07,190 --> 00:13:09,790
இல்ல அது மாதிரி. 
அப்படி தான் இருக்கும். 

202
00:13:09,910 --> 00:13:11,230
ஆனா தொடர்ந்து முயற்சிக்கிட்டே 
இருங்க. 

203
00:13:11,910 --> 00:13:13,670
இப்ப போடுற வீடியோ ஃபார் எக்ஸாம் 
என்ன எடுத்துக்கங்க? 

204
00:13:15,420 --> 00:13:18,380
அஞ்சு வருஷம் ஆறு வருஷமா 
தொடர்ந்து பாட்காஸ்ட் அவ்வளவு 

205
00:13:18,380 --> 00:13:19,860
பாட்காஸ்ட் எபிசோட் பண்ணிட்டு 
இருக்கேன். 

206
00:13:22,320 --> 00:13:26,550
இல்லைன்னு சொல்லல இருக்கு. 
பட் செட் ரேட் 20,000. 

207
00:13:28,900 --> 00:13:32,340
நம்ம நல்லது பண்ணிட்டு இருக்கோம்.
பெருசா என்ன வளர முடியல. 

208
00:13:32,340 --> 00:13:34,460
அப்படின்ற வருத்தம் இயக்கம் நிறைய
இருக்கு எனக்குள்ள. 

209
00:13:35,910 --> 00:13:38,030
இவன் இப்போது ஒன் மன்த் விட்டது. 
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. 

210
00:13:38,510 --> 00:13:41,510
சோ ஐ ஆம் நாட் லைக் தட் எவ்ரி வீ 
க்கு போடுறவன் நானு. 

211
00:13:42,870 --> 00:13:44,590
எவ்ரி வீக் நமது நிறைய பேரு ரீச் 
அடையும். 

212
00:13:45,350 --> 00:13:50,030
அதே பேசில் திருப்பி ஓடணும். 
கேக்குற அந்த 50 பீப்புள். 

213
00:13:50,750 --> 00:13:54,430
நல்ல நல்ல நல்ல மனிதர்கள் நல்ல 
மக்கள் நீங்க இப்ப கேட்டுட்டு 

214
00:13:54,430 --> 00:13:58,070
நீங்க. 
நீங்க கொடுக்கக்கூடிய ஹெல்ப் 

215
00:13:58,390 --> 00:14:01,270
மத்தவங்களுக்கு ஷேர் பண்றது. 
எல்லாத்தையும் நம்ம கூட அச்சீவ் 

216
00:14:01,270 --> 00:14:06,380
பண்ண வைக்கும். 
சோ எப்பயுமான தளர கூடாது. 

217
00:14:07,670 --> 00:14:12,830
தளர்வை வேணான்றேன் நானு. 
தொடர்ந்து முன்னேறிக்கிட்டே 

218
00:14:12,830 --> 00:14:15,270
இருங்க. 
ரிஜெக்ஷன் ஃபெயிலியர் சோ 

219
00:14:15,270 --> 00:14:19,030
டிஸ்அப்பாய்ன்ட்மென்ட் ஓ நம்ம மனச
எப்பவுமே காயப்படுத்த கூடாது 

220
00:14:19,190 --> 00:14:24,960
அப்படின்றது தெளிவா இருக்கணும். 
அடுத்த வாரம் ஒரு சுப்புராண 

221
00:14:25,160 --> 00:14:26,560
எபிசோட் உங்களுக்கு 
சந்திக்கிறேன். 

222
00:14:27,200 --> 00:14:28,680
அது வரைக்கும் உங்களுக்கு 
வருகிறது. 

223
00:14:28,840 --> 00:14:34,380
ஆர் ஜீ மனோ. 
இப்போ இந்த எபிசோட் உங்க மனச டச் 

224
00:14:34,380 --> 00:14:36,540
பண்ணி இருக்கு. 
உங்கள உந்தித் தள்ளி இருக்கு 

225
00:14:36,540 --> 00:14:41,430
அப்படின்னு நினைச்சீங்கன்னா. 
ப்ளீஸ் உங்க ஃப்ரெண்ட்ஸ் கோ 

226
00:14:41,710 --> 00:14:43,590
யாருக்கு தேவைப்படுதோ உங்களுக்கு 
ஷேர் பண்ணுங்க. 

227
00:14:46,430 --> 00:14:48,510
நீங்க கேட்டு இருக்கீங்க ஆர் 
ஜீவன் தமிழ் செல்ஃபில் 

228
00:14:48,510 --> 00:14:51,230
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

229
00:14:51,430 --> 00:14:53,470
நம்பிக்கை. 
நான் ஒரு பேசிட்டு இருக்கேன் 

230
00:14:53,470 --> 00:14:56,390
மண்ணோ. 
அவங்க வீட்டுக்கு இந்த நெக்ஸ்ட் 

231
00:14:56,390 --> 00:14:59,750
எபிசோட் நியூஸ் ஸ்டோரி, நியூஸ் 
பார்க், நியூ புஷ் ஃபோர், யுவர் 

232
00:14:59,750 --> 00:15:02,390
ஜர்னி. 
தேங்க்யூ தேங்க்யூ. 

233
00:15:02,910 --> 00:15:06,190
தேங்க்யூ. 
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 

234
00:15:06,430 --> 00:15:09,230
சிறப்பா சந்தோஷமா? 
செமையா அமைவதற்கு வாழ்த்துக்கள். 

235
00:15:11,050 --> 00:15:15,030
தொடர்ந்து முன்னேறுங்க. 
தொடராம் ஓட்டு விட்டுடாதீங்க. 

236
00:15:18,750 --> 00:15:22,230
ப்ளீஸ் மறக்காம இந்த பாட்காஸ்ட் 
பிரஷர் பண்ணாலும், சப்ஸ்கிரைப் 

237
00:15:22,230 --> 00:15:26,790
ஃபாலோ பண்ணுங்க. 
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். 

238
00:15:28,150 --> 00:15:31,390
அரிசி, இன்ஸ்டாகிராம் அமைச்சர் 
உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு 

239
00:15:31,390 --> 00:15:32,590
இருக்கேன். 
வாட்ஸ்அப் சேனலோட லிங்க் 

240
00:15:32,590 --> 00:15:34,030
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 
யூகேன் சப்ஸ்கிரைப். 

241
00:15:35,190 --> 00:15:39,470
ஆல் ரைட் டேக் கேர் பை பை நண்பா 
சி யு. 

242
00:15:40,790 --> 00:15:42,910
நண்பிகளே. 
உங்கள. 

243
00:15:43,990 --> 00:15:47,390
விர்ச்சுவலா இமேஜின் பண்ணி 
பாத்ததுலயும் உங்க கிட்ட 

244
00:15:47,390 --> 00:15:53,790
பேசுனதுலயும் ரொம்பவே சந்தோஷம். 
டேக் கேர் நண்பா நண்பி பை பை. 

245
00:16:04,780 --> 00:16:08,180
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

246
00:16:08,380 --> 00:16:11,620
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

247
00:16:12,460 --> 00:16:16,020
ஆட்சி மனோ தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

248
00:16:16,140 --> 00:16:18,860
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

249
00:16:21,520 --> 00:16:23,800
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

