1
00:00:05,290 --> 00:00:08,160
வாழ்க்கைல எல்லா நேரங்களையுமே 
அலப்பறையாவும் பயங்கர சவுண்ட 

2
00:00:08,170 --> 00:00:10,380
குடுத்துட்டோம். 
நான் பெரிய ஆளு அப்டின்ற ஒரு 

3
00:00:10,430 --> 00:00:12,920
தோரணை ல வாழ்க்கை முழுவதும் 
வாழ்ந்தாலும் நிறைய பிரச்சனைகள் 

4
00:00:12,930 --> 00:00:19,800
நம்மள தரப்படுத்துவதற்கான 
வாய்ப்புகள் இருக்கு. 

5
00:00:20,970 --> 00:00:23,380
நிறைய இடங்கள்ல நம்ம அமைதி 
காக்கணும். 

6
00:00:23,390 --> 00:00:26,520
இந்த இடத்துலலாம் அமைதி காத்தோம்.
அப்படின்னா நம்ம வாழ்க்கை 

7
00:00:26,530 --> 00:00:28,600
சிறப்பாக அமையும். 
பிரச்சனைகளை இல்லாம எல்லாருக்கும்

8
00:00:28,610 --> 00:00:32,320
புடிச்ச மாதிரி எல்லாரோட 
ஃபேவொரிட் ஆகும் நம்ம மாற 

9
00:00:32,490 --> 00:00:39,710
முடியும். 
சோ இந்த 10 பிளே ஸ்கூல் ல நீங்க 

10
00:00:39,910 --> 00:00:42,830
கடைபிடிக்க வேண்டியது. 
ஒரு கருவும் கிடையாது. 

11
00:00:42,840 --> 00:00:49,490
உங்களுடைய அமைதி 10 பிளஸ் நியூஸ் 
ஸ்டேட் சைலன்ட் ஃபார் குட் அஸ் 

12
00:00:49,500 --> 00:00:52,590
உங்களுடைய நன்மைக்கும் 
மத்தவங்களோட நன்மைக்கும். 

13
00:00:53,190 --> 00:00:55,920
இந்த இடங்களில் எல்லாம் நீங்க 
அமைதியா இருந்தா ரொம்ப நல்லா 

14
00:00:55,930 --> 00:00:59,760
இருக்கும். 
அந்த இடங்கள் என்ன அப்படின்றது. 

15
00:01:00,420 --> 00:01:03,770
நம்ம பாட்காஸ்ட் இந்த பிசோள நீங்க
கேக்க போறீங்க. 

16
00:01:04,280 --> 00:01:10,210
தொடர்ந்து இணைந்திருங்கள். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

17
00:01:10,440 --> 00:01:14,740
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

18
00:01:15,120 --> 00:01:19,730
நீக்கிய தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

19
00:01:19,740 --> 00:01:23,320
பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

20
00:01:25,230 --> 00:01:28,370
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 
நான். 

21
00:01:32,890 --> 00:01:34,920
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

22
00:01:34,930 --> 00:01:37,690
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

23
00:01:37,700 --> 00:01:40,960
ஒரு அழகான நேரத்துல உங்கள 
சந்திக்கிறதுவே ரொம்பவே சந்தோஷம்.

24
00:01:40,970 --> 00:01:43,060
ஒவ்வொரு வாரமும் எப்படா உன்கிட்ட 
பேச போறேன். 

25
00:01:43,070 --> 00:01:46,410
இப்ப அதான் உங்ககிட்ட சோசலிச 
பண்ணி உங்களுடைய மெசேஜ் ரீட் பண்ண

26
00:01:46,790 --> 00:01:49,060
போறேன். 
உங்களுக்கு பயன்செல் குடுக்க 

27
00:01:49,070 --> 00:01:51,040
போறேன் அப்படின்னு ஒரு ஆசையும் 
இருந்துட்டு இருக்கோம். 

28
00:01:51,050 --> 00:01:53,010
உங்க வாழ்க்கை எப்படி போயிட்டு 
இருக்கு எல்லாருக்கும் சந்தோஷமா 

29
00:01:53,020 --> 00:01:54,360
இருக்கீங்களா? 
உங்க வாழ்க்கைல என்ன 

30
00:01:54,370 --> 00:01:56,490
சுவாரசியங்கள் எல்லாம் 
நடந்துகிட்டு இருக்கு இது எல்லாமே

31
00:01:56,530 --> 00:02:05,860
தெரிஞ்சிக்கணும் எனக்கு ஆசை தான் 
கூட பேசணும்னு ஆச தான் ஆனா. 

32
00:02:06,240 --> 00:02:12,230
நீங்க அதுக்கு என்ன பண்ணனும்னா. 
இன்ஸ்டாகிராம் பேஜ்ல உங்களுக்காக 

33
00:02:12,260 --> 00:02:14,730
நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.
நீங்க உங்களோட மெசேஜ் அனுப்பலாம்.

34
00:02:14,740 --> 00:02:17,180
அது மட்டும் இல்லாம லாஸ்ட் டைம் 
உங்க கிட்ட கேட்டு இருந்தேன். 

35
00:02:17,190 --> 00:02:19,550
நம்ம எல்லாரும் ஒரு டீச்சர் 
மீட்டிங் பண்ணலாமா? 

36
00:02:19,560 --> 00:02:21,130
அப்படின்னு நிறைய பெரிய சொல்லி 
இருந்தீங்க. 

37
00:02:21,140 --> 00:02:26,070
ஆனா அதுக்கு நம்ம 110 பீப்பிள் 
அது வேணும் சோ ட்யூன் டிரஸ்டட் டூ

38
00:02:26,100 --> 00:02:32,880
பி பாப் த லிசன்ர்ஸ் மீட் அப்டினா
நீங்க பண்ண வேண்டியதுலாம். 

39
00:02:34,900 --> 00:02:38,640
என்ன நீங்க காண்டாக்ட் பண்ணுங்க 
நம்ம கூடிய விரைவில் ல லைவ் மீட் 

40
00:02:38,680 --> 00:02:44,930
பண்ணலாம் நீங்க இந்த. 
நீங்க புதுசா இருக்கீங்க 

41
00:02:44,940 --> 00:02:50,740
உங்களுக்காக. 
இருக்கு நீங்க பண்ணுங்க கண்டிப்பா

42
00:02:50,770 --> 00:02:54,390
உங்கள முக்கியத்துவ வாழ்க்கையை 
சிறப்பாக்கும் அதே நீங்க திருப்பி

43
00:02:54,400 --> 00:02:58,250
வரக்கூடிய நம்மளுடைய. 
உங்களுக்காக. 

44
00:03:00,350 --> 00:03:03,080
உங்க சப்போர்ட் இல்லாம சுத்தமா 
எதையுமே பண்ணவே முடியாதுங்க. 

45
00:03:03,090 --> 00:03:06,580
ஏன்னா நீங்க தான் இந்த பாட்காஸ்ட்
ஹீரோவும் கூட இது தொடர்ந்து 

46
00:03:06,590 --> 00:03:10,080
அடுத்தடுத்த ஸ்டேஜ் கொண்டு 
போறதுக்கு நீங்க ஏன் எனக்கு ரொம்ப

47
00:03:10,090 --> 00:03:17,020
வேகம் ஃபுல் ஆ இருக்கீங்க. 
அது மட்டும் இல்லாம 

48
00:03:17,030 --> 00:03:20,920
ஸ்பாட்டிஃபையும். 
உங்களோட ஃபைடிங்க் தொடர்ந்து 

49
00:03:20,930 --> 00:03:22,740
கொடுத்துக்கிட்டே இருங்க. 
அது ரொம்பவே யூஸ் புல்லா 

50
00:03:22,750 --> 00:03:24,010
இருக்கும். 
ஏன் அப்டின்னா இந்த பாட்காஸ்ட் 

51
00:03:24,020 --> 00:03:26,140
முழுக்க முழுக்க உங்களுக்கு 
தெரிஞ்ச மாதிரி இது ப்ரீயா 

52
00:03:26,150 --> 00:03:28,700
இருக்கேன். 
இத அடுத்த லெவலுக்கு கொண்டு போறது

53
00:03:28,790 --> 00:03:30,960
மட்டும் தான் என்னுடைய சந்தோஷம். 
உங்களோட சந்தோஷம் மட்டும் தான் 

54
00:03:30,970 --> 00:03:33,840
என்னோட சந்தோசம் கூட இது மூலமா 
உங்க வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம்

55
00:03:33,850 --> 00:03:35,980
ஏற்படுகிறது ஏற்படுத்திட இருக்கு 
அப்படின்ற இடத்துல நான் மிகவும் 

56
00:03:35,990 --> 00:03:39,490
கடமைப்பட்டுள்ளேன் ஓகே நம்ம 
இன்னைக்கு டாபிக் உள்ள போய் 

57
00:03:39,690 --> 00:03:43,840
எல்லாம் எப்பயுமே நானும் அந்த 
ஃபர்ஸ்ட் இன்டர்செக்ஷன் மட்டும் 

58
00:03:43,850 --> 00:03:46,330
11 மினிட் கொள்ள முடியும் அப்படி 
இருந்தாலும் உங்க கிட்ட அந்த 

59
00:03:46,340 --> 00:03:48,570
போன்ல பேசுற பீலிங் எனக்கு 
எப்பயுமே அந்த உண்மைகளை 

60
00:03:48,580 --> 00:03:55,930
கிடைக்கும் சோ அந்த நேரத்துல என்ன
யாருமே கண்ட்ரோல் பண்ண முடியல 

61
00:03:55,940 --> 00:03:59,330
அப்டின்னு சொல்லலாம் பட் எனிவே 
உங்களுக்கு. 

62
00:04:00,050 --> 00:04:01,380
நம்மக்கு போற டாபிக் ல சொல்லி 
இருக்கேன். 

63
00:04:01,390 --> 00:04:03,170
நம்ம எல்லா இடத்திலும் 
பேசிக்கிட்டே இருக்கணும். 

64
00:04:03,180 --> 00:04:05,580
அவசியம் கிடையாதுங்க. 
நிறைய இடங்கள் நம்ம பேச்சே நமக்கு

65
00:04:05,590 --> 00:04:08,040
பிரச்சனை இருக்கும். 
பெரிய தவளை வாயன் இருப்பான் போல 

66
00:04:08,050 --> 00:04:09,420
அப்டின்ற மாதிரி சில நேரங்கள்ல 
சொல்லுவாங்க. 

67
00:04:09,430 --> 00:04:13,100
பண்ணுக்காக இவன் வாய் தவள வாயா 
என் வாயால கேட்டா அப்டின்ற மாதிரி

68
00:04:13,110 --> 00:04:15,720
நிறைய நிறைய நேரங்களில் நிறைய 
இடங்கள்ல நமக்கு வந்துருக்கும் 

69
00:04:15,730 --> 00:04:19,350
நண்பர்களுக்கும் இருக்கலாம் நம்ம 
உறவுகளுக்கும் இருக்கலாம் சோ 

70
00:04:19,490 --> 00:04:22,770
எல்லாமே பாத்திங்கன்னா எல்லா 
நேரமில்லைமே நம்ம பேசி நம்ம தான் 

71
00:04:22,780 --> 00:04:25,360
வந்து சூரி அவரும் காமிச்சுட்டு 
நம்ம தேவை இல்லாம கூட்டிட்டு 

72
00:04:25,370 --> 00:04:35,930
எரிஞ்சு விழுந்துட்டு இருக்குறது 
எவ்வளவு இருக்கும் அப்படின்றது 

73
00:04:35,940 --> 00:04:37,250
நம்ம எல்லாருமே பீல் பண்ணி 
இருப்போம். 

74
00:04:37,280 --> 00:04:39,270
உங்க வாழ்க்கையும் இது 
நடந்திருக்க வாய்ப்புக்கள் நிறைய 

75
00:04:39,280 --> 00:04:42,320
இருக்கு. 
அப்போ இந்த 10 இடங்கள்ல நம்ம 

76
00:04:42,500 --> 00:04:44,510
காட்ட வேண்டியது கர்வமோ கோபமோ 
எதுவும் கிடையாது. 

77
00:04:44,520 --> 00:04:46,930
அமைதி மட்டும்தான் இந்த 10 
இடங்களும் அமைதியா காட்டும் 

78
00:04:46,940 --> 00:04:50,510
பொழுது நம்ம வாழ்க்கை ரொம்ப 
சிறப்பா சலனமே இல்லாத நீர் ஓட 

79
00:04:50,520 --> 00:04:53,560
மாறி ரொம்ப அழகாப்லோ ஆகிட்டே 
இருக்கும் சோ அதான் நம்மளுக்கு 

80
00:04:53,570 --> 00:04:56,150
வேணும் நிம்மதியான வாழ்க்கைதாங்க 
ஒரு பெற்றன வாழ்க்கை அந்த 

81
00:04:56,160 --> 00:04:57,410
வாழ்க்கை நம்மளுக்கு 
கிடைச்சிருக்கு அப்படின்னா 

82
00:04:57,420 --> 00:04:59,550
அதுக்கு ரொம்ப பெரிய நன்றி 
தெரிவிச்சிட்டு வாழ்க்கையை 

83
00:04:59,560 --> 00:05:08,510
சூப்பரா வந்துட்டு போயிடுங்க. 
அப்போ என்னவெல்லாம் செய்ய வேண்டி 

84
00:05:08,520 --> 00:05:10,520
இருக்கலாம் பாக்கலாம் ஃபர்ஸ்ட் 
வந்து பாத்திங்கன்னா வீ சல்யூட் 

85
00:05:10,530 --> 00:05:16,000
டூ ஃபுல் ஸ்டோரி ரொம்ப ரொம்ப 
முக்கியமான யாருக்குமே 11 விஷயத்த

86
00:05:16,010 --> 00:05:18,450
அடுத்தவங்க விஷயத்துல மூக்கை 
நுழைக்கும் ரொம்ப பிடிக்கும். 

87
00:05:18,460 --> 00:05:19,750
அது மனிதனுடைய இயல்பு தான் 
சொல்லலாம். 

88
00:05:19,760 --> 00:05:21,940
அவன் வாழ்க்கைல நடக்குதுன்னு 
எட்டி பாக்குறது இல்ல. 

89
00:05:21,950 --> 00:05:24,950
அதுல ஒரு சந்தோசமா இருக்கேன். 
அப்படி ஒரு சந்தோஷம் சோ இது ரேய 

90
00:05:24,960 --> 00:05:27,280
இடங்கள்ல எல்லார் வாழ்க்கை நடந்து
இருக்கும் கண்டிப்பா என்னோட 

91
00:05:27,290 --> 00:05:30,360
வாழ்க்கைல இருக்குன்னு நம்ம 
வீட்டு பிள்ளை என்றாலும் இல்லை 

92
00:05:30,370 --> 00:05:37,630
சென்றாவும் இல்லை 
ஃப்ரெண்ட்ஸ்கிட்ட. 

93
00:05:37,870 --> 00:05:40,750
அவங்க என்ன பேசுறாங்க ஏது 
பேசுறாங்க பேசுறாங்க தெரியாது. 

94
00:05:40,890 --> 00:05:42,720
ஆனா அவங்க நம்மள பத்தி தான் 
பேசுறாங்க. 

95
00:05:42,730 --> 00:05:45,300
நம்ம தெரியாம இருக்கோம். 
அதே மாதிரி அவங்க பேசுற கருத்து 

96
00:05:45,310 --> 00:05:48,490
என்னனு தெரியாம நம்ம கருத்து 
சொல்ற பேர்ல ஒரு பிரச்சனை 

97
00:05:48,500 --> 00:05:50,760
ஏற்படுத்துவோம். 
தேவையில்லாம வாய் விட்டுட்டு 

98
00:05:50,770 --> 00:05:53,320
கடைசில நம்ம அடி வாங்கிட்டு 
இருப்போம். 

99
00:05:53,330 --> 00:05:56,520
இந்த மாதிரியான நேரங்களில் இல்லாம
இருக்க வேண்டியது சைலன்ட் அங்க 

100
00:05:56,530 --> 00:06:00,580
என்ன நடக்குது என்ன பேசிட்டு 
இருக்காங்க அவங்க என்ன டாபிக் 

101
00:06:00,610 --> 00:06:03,940
பேசிட்டு இருக்காங்க. 
அப்டி தான் பஸ்ட் நம்ம 

102
00:06:03,950 --> 00:06:06,460
அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். 
ஏன் அப்படி அதுக்கு அப்புறம் நம்ம

103
00:06:06,470 --> 00:06:08,060
கருத்துக்கள சொல்லணும். 
சும்மா பேசணும்னுக்காக எதோ ஒன்னு 

104
00:06:08,070 --> 00:06:10,910
பேசிட்டே இருக்குறது இல்ல. 
எந்த விதத்தில் நியாயம் அது 

105
00:06:10,920 --> 00:06:12,150
மத்தவங்க ரொம்ப இரிட்டேட் 
பண்ணத்தான் செய்யும். 

106
00:06:12,270 --> 00:06:14,250
இது நிறைய இடங்கள்ல மனைவியோடயோ 
இல்ல காதலியோடயோ இல்ல உங்க 

107
00:06:14,470 --> 00:06:17,080
குடும்பத்துல உங்களுடைய தம்பிகள் 
அண்ணன்கள் யாரோட பேசும் போதும் 

108
00:06:17,090 --> 00:06:19,540
இப்படித்தான் பேச விடமாட்டாங்க. 
என்ன பேச வர்றாங்க அப்டின்றது 

109
00:06:19,570 --> 00:06:22,960
கேக்காம நம்ம வாழ்க்கை நம்ம 
கருத்துக்கள தூங்கிட்டே இருப்போம்

110
00:06:22,970 --> 00:06:24,740
அது பெரிய பிரச்சினைகளை 
உருவாக்கும் அப்போதும் அந்த 

111
00:06:24,750 --> 00:06:37,290
இடத்துல தான் நம்ம கேர் ஃபுல் ஆ 
சைலன்ட் ஆ இருக்குறது நல்லது 

112
00:06:37,320 --> 00:06:41,530
கம்முனு இருக்கனும். 
சைலன்ட் 18 ல நெய்பர் டூ 

113
00:06:41,540 --> 00:06:45,050
கண்ட்ரோல் யுவர் எமோஷன்ஸ் சோ சில 
நேரங்கள்ல எமோஷன்ஸ் நிறையா 

114
00:06:45,060 --> 00:06:46,260
இருக்கும். 
சரிங்க கோவமா இருக்கலாம் சில 

115
00:06:46,270 --> 00:06:47,210
நேரங்களில் அழுகையா இருக்கலாம் 
இல்ல. 

116
00:06:47,220 --> 00:06:48,480
சில நேரங்கள்ல ஒரு எரிச்சலா 
இருக்கலாம். 

117
00:06:48,510 --> 00:06:51,310
இந்த மாதிரி எமோஷன் ஸ்பைடர்ஸ் 
நெகட்டிவ் மோஷன் இருக்கும் 

118
00:06:51,400 --> 00:06:54,190
போதெல்லாம் சைலெண்டா போறது ரொம்ப 
சந்தோஷம். 

119
00:06:54,200 --> 00:06:57,940
ஏன்னா அது தேவை இல்லாம சுத்தி 
இருக்கவங்க ரொம்பவே இம் பேக் 

120
00:06:57,970 --> 00:06:59,390
பண்ணிடுங்க ஃபிட் பண்ண 
ஆரம்பிச்சோம். 

121
00:06:59,400 --> 00:07:00,960
அப்போ அவங்க ஆஃப்டர் அவங்க 
ரொம்பவே கோவமாயி நம்ம லைக் 

122
00:07:00,970 --> 00:07:03,610
பண்ணிடுவாங்க. 
அதுனாலே கரெக்ட் ஆ நம்ம எமோஷன் 

123
00:07:03,620 --> 00:07:11,420
கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு 
இருக்குது. 

124
00:07:11,640 --> 00:07:16,350
சைலண்ட்டா இருக்கறது நம்ம நல்லது.
இது எதோ ஒரு ஃபைட் ல ஏதோ ஒரு 

125
00:07:16,360 --> 00:07:19,000
ஆர்க்யூமென்ட் ல நம்ம குழந்தை 
மோஷன் பயங்கரமா பிரிச்சு வெளில 

126
00:07:19,010 --> 00:07:21,500
வந்து தேவை. 
அப்படின்ற ஒரு பீல் வரும்போது 

127
00:07:21,510 --> 00:07:25,490
அப்படியே அமுக்க அப்படியே அந்த 
இடத்தை விட்டு போயிட்டு கொஞ்சம் 

128
00:07:25,500 --> 00:07:28,950
ஃப்ரீ ஆன பின்னாடி திரும்பி வந்த 
கூட்டத்துல வந்து உங்க கருத்து 

129
00:07:28,960 --> 00:07:30,190
தெரிவிக்கும் போது எந்த 
பிரச்சனையும் வராதுவதற்கான 

130
00:07:30,200 --> 00:07:32,860
வாய்ப்புகள் இருக்கு. 
ஆனா அத எத்தனவில் பாலோ பண்றோம். 

131
00:07:32,870 --> 00:07:36,590
அடுத்து பார்த்தீங்கன்னா பி செவன்
ஹீட் ஆஃப் ஆங்கர் ரொம்ப கோவத்தில்

132
00:07:36,900 --> 00:07:43,220
அமைதி ரொம்ப ரொம்ப முக்கியங்க. 
அந்த கோபத்தினால் 1000 வாழ்க்கையே

133
00:07:43,230 --> 00:07:44,980
மாறக்கூடிய வாய்ப்புகள் நிறைய 
இடங்கள் இருக்கு. 

134
00:07:44,990 --> 00:07:47,400
கணவன் மனைவிக்கிடையில் நடக்கும் 
சண்டைகள் சில நேரங்கள்ல அவங்க 

135
00:07:47,410 --> 00:07:48,580
தேவையில்லாத விஷயங்களை 
பண்ணுறாங்க. 

136
00:07:48,590 --> 00:07:51,360
வாழ்க்கையை போகிறது. 
அவங்க குடும்பத்துல மொத்தமும் 

137
00:07:51,370 --> 00:07:54,340
பிரச்சனை ஆகிறது. 
கோவத்துல ஏதோ ஒரு விஷயத்துல நம்ம 

138
00:07:54,350 --> 00:07:56,100
தப்புன்னுட்டு இது தேவையில்லாத 
விஷயத்த பண்ணனும். 

139
00:07:56,110 --> 00:07:58,440
நம்ம வாழ்க்கைய மொத்தமா அழிச்சது 
நம்ம வாழ்க்கை என்னங்க நீங்க உங்க

140
00:07:58,450 --> 00:08:00,110
நிம்மதியான இந்த ஒருநாட் கலர் 
உங்களுக்கு புடிச்சவங்களோட 

141
00:08:00,120 --> 00:08:01,980
உங்களுக்கு பிடிக்காதவங்க கிட்ட 
அன்பு காட்டியும் வாழ்வதுதான் 

142
00:08:01,990 --> 00:08:12,470
உண்மையான வாழ்க்கை, நிம்மதியான 
வாழ்க்கை. 

143
00:08:12,720 --> 00:08:14,740
அப்ப அந்த வாழ்க்கை எனக்கு 
வேணாம். 

144
00:08:15,420 --> 00:08:16,810
நான் எதோ ஒன்னு கஷ்டப்பட்டு 
போறேன். 

145
00:08:17,040 --> 00:08:19,040
என் வாழ்க்கை நாசமா போகட்டும் 
அப்புடின்னு நினைக்கிறவங்க தான் 

146
00:08:19,050 --> 00:08:21,980
அவங்க கூப்பிட்டு அவங்க எதையும் 
யோசிக்காம அந்த தவறான பலன்கள் 

147
00:08:22,120 --> 00:08:25,040
மத்தவங்க மேல புருஷன் பண்ணுவாங்க.
ஆனா நமக்கு அடுத்த நொடி நல்ல 

148
00:08:25,260 --> 00:08:27,430
வாழ்க்கை காத்துக்கிட்டிருக்கு. 
நம்ம அருமையா வாழ்க்கை வாழ்றோம் 

149
00:08:27,440 --> 00:08:31,050
அப்படின்னு நினைக்கிற எந்த ஒரு 
பாசிட்டிவ் மைன்ட் செட்டும் 

150
00:08:31,060 --> 00:08:32,110
கோவத்துல அவங்க நெனச்சத 
பேசமாட்டாங்க. 

151
00:08:32,120 --> 00:08:34,610
நினைச்சத செய்யவும் மாட்டாங்க 
என்ன சொல்றீங்க அடுத்து நான்கு 

152
00:08:34,620 --> 00:08:37,870
பாத்திங்கன்னா பி சைலன்ஸ் இஸ் 
யுவர் வர்ட்ஸ் அண்ட் அஸ்ட்ரோ 

153
00:08:37,880 --> 00:08:47,280
அமேசிங் ஃப்ரெண்ட்ஸ் பாரன்தெஸிஸ் 
சோ இப்போ சில நேரங்கள்ல உங்களுடைய

154
00:08:47,310 --> 00:08:50,870
ஃப்ரெண்ட்ஸ் ரிலேஷன்ஷிப்ல நம்ப 
வார்த்தைகள் நிறைய நேரங்களில் நம்

155
00:08:50,880 --> 00:08:53,440
அறியாம தூவி விட்டுருவோம். 
தேவையில்லாத வார்த்தைகளை விடுவோம்

156
00:08:53,450 --> 00:08:59,370
அது. 
தெரியாது இருந்தாலும் அவர் 

157
00:08:59,380 --> 00:09:02,060
பண்ணனும் நம்ம தான் எப்பயுமே நானு
நீனு அப்படின்னு மனசுக்குள்ள 

158
00:09:02,240 --> 00:09:04,870
நினைச்சுட்டு அவ என்ன பேசுறது 
அவன் என்ன பேசுறது நான் சொல்றத 

159
00:09:04,880 --> 00:09:08,130
கேக்கணும் அவ இத சொல்றது நான் 
கேக்குறது அவன் சொல்றத நான் 

160
00:09:08,140 --> 00:09:10,050
எதுக்கு கேக்கணும் அப்படின்னு 
நமக்குள்ளேயே ஒரு பெரிய 

161
00:09:10,060 --> 00:09:12,230
கோட்டையைக் கட்டிட்டு அதுக்குள்ள 
ராஜா உக்காந்துட்டு தேவையில்லாத 

162
00:09:12,240 --> 00:09:14,330
வார்த்தைகளையும் தேவை இல்லாத 
சொற்களையும் கடினமான வார்த்தையும்

163
00:09:14,340 --> 00:09:18,060
மத்தவங்க மேல உயிருக்கும் போது 
அவங்க ரொம்ப மனசு கஷ்ட பட்டு 

164
00:09:18,070 --> 00:09:26,890
அவங்க மனசு உடைஞ்சுருவாங்க. 
இதனாலேயே நம் ரிலேஷன்ஷிப். 

165
00:09:27,240 --> 00:09:29,620
இப்போ ஈஸியா பிரேக்கர் அதற்கான 
வாய்ப்புகள் அதிகமா இருக்கு. 

166
00:09:29,630 --> 00:09:32,290
அதனால எந்த வார்த்தைகள் 
பேசுறதுக்கு முன்னாடியும் நம்ம 

167
00:09:32,300 --> 00:09:34,820
யோசிச்சு பேசணும் வார்த்தைகளை 
மட்டும் நம்ம அல்லவே முடியாது. 

168
00:09:34,830 --> 00:09:37,950
எப்பவுமே சொல்லுவாங்கல்ல. 
நம்ம திருக்குறள் கூட நமக்கு 

169
00:09:37,960 --> 00:09:39,960
எல்லாருக்கும் ஒரு பெரிய ரொம்ப 
புடிச்ச தெரிஞ்சு இருக்கணும். 

170
00:09:39,970 --> 00:09:43,670
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 
ஆறாதே நாவினால் சுட்ட வடு சோ 

171
00:09:43,850 --> 00:09:50,280
நம்ம. 
என்ன வார்த்தைகள் பேசணும் எவ்ளோ 

172
00:09:50,290 --> 00:09:53,080
மத்தவங்கள கட் பண்றோம். 
அது எப்பயுமே மறக்கவே மறக்காது 

173
00:09:53,090 --> 00:09:55,050
படுவாவே இருக்கும். 
அதனால எந்த ஒரு நேரத்திலும் நம்ம 

174
00:09:55,230 --> 00:09:58,060
என்ன பேசணும் எப்படி பேசணும். 
அது ஒரு நிதானமான வாழ்க்கையை 

175
00:09:58,070 --> 00:09:58,780
வாழ்வது ரொம்ப நல்லதுன்னு 
சொல்றேன். 

176
00:09:58,790 --> 00:10:01,830
சோ அடுத்த பயன்படுத்துனா பி 
சைலன்ட் மென் சமூக ஷேரிங் தி 

177
00:10:01,840 --> 00:10:05,540
ஸ்ட்ரகல் சன் பில்டி சோ இன்னும் 
சில வாரங்களே நம்ம இந்த முந்திரி 

178
00:10:05,550 --> 00:10:08,470
கொட்டை மாதிரி ஒருத்தன் வந்து 
அவங்க கஷ்டத்த சொல்லிட்டே 

179
00:10:08,480 --> 00:10:12,100
இருப்பான் பிரச்சனைட்டு இருப்போம்
இல்லாம கஷ்டத்த இருக்கிறது என 

180
00:10:12,110 --> 00:10:14,850
தெரிய படுத்து இருந்த நேரத்தில் 
கூட நம்ம பெரிய பாதம் வரும் மனசுல

181
00:10:14,950 --> 00:10:22,700
வச்சிக்கிட்டு. 
அப்படியா? 

182
00:10:22,730 --> 00:10:25,160
இது எப்படி பண்ணலாம் இல்ல இந்த 
பிரச்சனை நீங்க எப்படி சொல்லணும் 

183
00:10:25,170 --> 00:10:28,160
அப்படின்னு சொல்லிட்டு அவன் பேச 
விடாம அதைக் கேக்காம அவனுக்கு தேவ

184
00:10:28,170 --> 00:10:30,770
ஒரு ஆறுதல் தான். 
நம்ம என்ன தான் ஹெல்ப் பண்ணாலும் 

185
00:10:30,780 --> 00:10:31,870
உனக்கு அந்த நேரத்துல ஆறுதல் 
தேவை. 

186
00:10:31,880 --> 00:10:34,330
அப்பா சொல்றத ஃபுல் வெர்ஷன் 
பண்ணணும் அடுத்தவங்க ஆப்போசிட் ல 

187
00:10:34,340 --> 00:10:36,400
பேசுற மாரிசன் பண்ணனும் ஒரு 
படத்துல சந்தானம் காமெடி 

188
00:10:36,410 --> 00:10:38,520
இருக்கும் பாத்துருப்பீங்க 
சிறுத்தைகள் படத்துல சோ அவரு 

189
00:10:38,530 --> 00:10:41,490
ஃபோன் வரவையே ஹெச்டி கட் பண்ணி 
கட் பண்ணி எடுத்துட்டு வந்து 

190
00:10:41,500 --> 00:10:44,410
இருப்பாரு சோ அந்த நேரத்துல 
ஒருத்தன் வந்து போன் பேசிட்டு 

191
00:10:44,420 --> 00:10:46,250
இருப்பாங்க கட் பண்ணிட்டு 
இருந்தான் கடைசி வரைக்கும் 

192
00:10:46,260 --> 00:10:47,760
பேசிட்டு இருப்போம் அப்போ 
சொல்லிருக்க பேசுனா பேசலாம்னு 

193
00:10:47,770 --> 00:10:55,930
தெரிஞ்சுகிட்டேன் தெரியாமலேயே 
தொடர்ந்து தொடர்ந்து நம்மளோட 

194
00:10:55,940 --> 00:10:58,200
கருத்த மட்டும் வெளிப்படுத்துறது 
ரொம்ப ரொம்ப மோசம் ங்க. 

195
00:10:58,210 --> 00:11:01,430
அதனால எப்பவுமே மத்தவங்க 
கஷ்டத்தில் இருக்கும் போது அவங்க 

196
00:11:01,440 --> 00:11:05,140
பிரச்சனைகள் நம்ம கிட்ட நம்ம 
கிட்ட ஷேர் பண்ண நினைக்கும் போது 

197
00:11:05,150 --> 00:11:07,950
நம்ம உடனே வந்து உங்களுக்கு 
சல்யூஷன் குடுக்காம ஃபுல் ஆஃப் 

198
00:11:08,210 --> 00:11:10,720
சர் பண்ணிட்டு அவங்களுக்கு 
தேவையான கரெக்ட் ஆனா சொல்யூஷன் 

199
00:11:10,850 --> 00:11:13,140
குடுக்கிறது. 
தான் உண்மையான நல்ல ரிலேஷன்ஷிப் 

200
00:11:13,350 --> 00:11:16,040
கண்டுபிடிக்கணும். 
சோ அடுத்து பார்த்தீங்கன்னா பிஸ் 

201
00:11:16,050 --> 00:11:19,970
ஷூஸ் டாப்க் லேக் ஆஃப் ஆல் ஏஜஸ் 
சோ இது நம்ம பண்ணவே மாட்டோம் 

202
00:11:20,000 --> 00:11:21,170
நினைக்கிறேன். 
இதுல முக்கியமான நகரத்துல வேலை 

203
00:11:21,180 --> 00:11:26,480
பாக்குறவங்க நீங்க இருக்கீங்க 
அப்டினா நம்ம எதாவது பேசிட்டே 

204
00:11:26,490 --> 00:11:27,270
இருக்கணும். 
அப்பதான் நம்மளுக்கு 

205
00:11:27,280 --> 00:11:27,770
எல்லாருக்கும் புரியும் 
நினைப்பாங்க. 

206
00:11:27,780 --> 00:11:31,840
ஆனா அதே இடத்துல நமக்கு தெரியாத 
ஒரு டாபிக் இல்ல புரியாத ஒரு 

207
00:11:31,850 --> 00:11:34,160
டாபிக் வரும்போது கூட நம்ம ஏன் 
பேசணும் கேள்விகள் எழுப்புவது 

208
00:11:34,170 --> 00:11:36,520
வேற. 
ஆனா நம்ம தெரிஞ்சோ தெரியாமலோ 

209
00:11:36,530 --> 00:11:39,320
எதுவாக பேசிட்டு இருக்காங்க. 
யாருகிட்டயும் ஐக்கிய 

210
00:11:39,330 --> 00:11:42,240
யாருகிட்டயும் குடுக்காம நம்ம 
புடிச்சு கடிச்சு துப்புறது எந்த 

211
00:11:42,390 --> 00:11:43,870
விதத்துல நியாயம் ஆனால் நியாயமே 
கிடையாது. 

212
00:11:43,900 --> 00:11:46,110
அதுனால ஒரு டாபிக் தெரியலையா? 
லோன் பண்ணுங்க ஓபன் பண்ணுங்க 

213
00:11:46,120 --> 00:11:54,270
உங்களுடைய மைன்ட் ஓபன் பண்ணி அத 
யூஸ் பண்ணுங்க அதுதான் வேணும். 

214
00:11:55,020 --> 00:11:59,670
நெக்ஸ்ட் ஒன் பார்த்தோம்னா பி 
சைலன்ட் ஃப்பூ கா்நாடகா விதௌட் 

215
00:11:59,700 --> 00:12:03,420
லிங். 
அதாவது சில நேரங்கள்ல நம்ம பேசும்

216
00:12:03,430 --> 00:12:06,810
போது கோவத்தோட பேசுறது ஒரு பக்கம்
இன்னொரு பக்கம் அடுத்தவங்கள 

217
00:12:07,120 --> 00:12:10,110
புடிச்சு பயங்கரமா கடிகாரம் 
போக்கத்தும். 

218
00:12:10,800 --> 00:12:12,810
உனக்கு புரியுதா புரியலையா? 
நான் என்ன சொல்ல வரேன்னு தெரியுதா

219
00:12:12,820 --> 00:12:15,010
தெரியலையா உங்களுக்கு புரியுதா 
புரியலையா என்ன கஷ்டப்பட்டுன்னு 

220
00:12:15,020 --> 00:12:17,640
புரியுதா புரியலையா அப்டின்ற 
மாதிரி ஒரு மாறி ஒரு எரிச்சலோட 

221
00:12:17,650 --> 00:12:20,950
கத்தி அவங்களுக்கு ஒரு விஷயத்த 
தெரிய வைக்கிறது அதுனால எந்த 

222
00:12:20,980 --> 00:12:24,910
பலனும் கிடையாதுங்க ஏன் நாம் எந்த
ஒரு நேரத்துலயும் நம்ம எப்படி 

223
00:12:25,200 --> 00:12:27,460
பேசணும் அப்டின்றது பொறுத்து தான்
அப்போ இருக்காங்க தரிசி 

224
00:12:27,470 --> 00:12:30,430
பண்ணுவாங்க ஒரு விஷயத்த நல்ல 
விஷயத்த கோவத்தோட சொல்றதுக்கும் 

225
00:12:30,440 --> 00:12:34,090
ஒரு நல்ல விஷயத்தை ரொம்ப சோகத்துல
சொல்றதுக்கு ஒரு நல்ல விஷயத்த 

226
00:12:34,100 --> 00:12:43,740
சந்தோஷமா ஸ்மைல் பண்ணிட்டு. 
பிரசண்டா சொல்றதுக்கும் டிஃபைன்ட்

227
00:12:43,750 --> 00:12:46,720
இருக்கு. 
அப்போ அதுக்கு ஏத்த மாதிரி தான். 

228
00:12:48,260 --> 00:12:51,000
ஆரம்பிக்கும் அப்படி இருக்கையில 
நம்ம என்ன பண்ணனும்னா ரொம்ப ரொம்ப

229
00:12:51,010 --> 00:12:54,420
கேர்ஃபுல்லா கரெக்டா நம்ம 
உங்களுக்கு சொல்ல வேண்டியது 

230
00:12:54,450 --> 00:12:57,050
இருக்கோம். 
அப்போ நீங்க கத்துற மாதிரி கோபுர 

231
00:12:57,060 --> 00:13:00,130
மாறிடுச்சுனா பேசுற மாதிரி ஒரு 
எண்ணங்கள் வருது. 

232
00:13:03,240 --> 00:13:05,060
யுவர் சைலன்ஸ் கேன் சேவ் யுவர் 
போன்ஸ். 

233
00:13:05,830 --> 00:13:07,690
சில நேரங்கள்ல நம்ம மேல தப்பு 
இருக்காது. 

234
00:13:08,150 --> 00:13:12,700
நம்ம மேல எந்த ஊரு எந்த ஒரு 
குறையும் சொல்ல முடியாது. 

235
00:13:12,990 --> 00:13:16,050
அப்படி இருந்தாலும் ஆப்போசிட் 
இருக்கவங்க நம்மள புரிஞ்சுக்க நாம

236
00:13:16,060 --> 00:13:18,540
நம்மள வெறுப்பு ஏத்துவாங்க இல்ல 
பிரச்சனை பண்ணுவாங்க. 

237
00:13:18,550 --> 00:13:21,500
அப்போ கண்டிப்பா அந்த உறவு 
நமளுக்கு வேணும். 

238
00:13:21,510 --> 00:13:24,540
நம்மளுடைய ஃப்ரெண்ட்ஸ் இப்போது 
ரிலேஷன்ஸ் இப்போ கன்டிநியூ ஆகணும்

239
00:13:24,550 --> 00:13:26,920
அப்படின்னு நினைக்கிற ஒருத்தர் ஆ 
நீங்க இருந்திங்கனா அந்த 

240
00:13:27,150 --> 00:13:28,980
நேரத்துலயும் உங்களுக்கு ரொம்ப 
ஹெல்ப் பண்ணனும். 

241
00:13:28,990 --> 00:13:36,240
இந்த சைலன்ட் சைலன்ட்டா இருந்து 
வாங்கிட்டு போயிட்டே இருங்க. 

242
00:13:36,580 --> 00:13:39,970
அது ரொம்ப யூஸ் புல்லா இருக்கும்.
அடுத்து பார்த்தோம்னா பி சைலன்ஸ் 

243
00:13:39,980 --> 00:13:43,290
பி கிங் வில் ஒன்லி, சவுண்ட் 
பூஸ்ட், யுவர், ஈகோ ஆர் சி வேலி 

244
00:13:43,300 --> 00:13:46,890
நேஷன். 
நீங்க பேசி அது பிரச்சனை பெருசா 

245
00:13:46,900 --> 00:13:49,750
ஆகுற மாதிரியான ஒரு சூழ்நிலை 
வருது அப்டினா அதுக்கு நீங்க 

246
00:13:49,760 --> 00:13:52,170
பேசாமலே இருந்துலாம். 
அந்த நேரத்துல இது நிறைய 

247
00:13:52,180 --> 00:13:55,150
ரிலேஷன்ஸ் இடையில் நடக்கும். 
நீங்க உங்க பக்கம் நியாயமாக 

248
00:13:55,440 --> 00:13:58,700
இருந்தாலும் நீங்க சொல்ற விஷயம் 
மத்தவங்க சரி வந்து 

249
00:13:58,710 --> 00:14:01,060
பாக்கும்போதுங்களையும் பண்ற 
மாதிரியும் அவங்கள நீங்க குற்றம் 

250
00:14:01,070 --> 00:14:05,570
சொல்ற மாதிரியான 11 பிம்பத்தையும்
உங்களுடைய ஈகோ நீங்க காமிக்கிற 

251
00:14:06,480 --> 00:14:10,670
மாதிரி என பிம்பத்தை உருவாக்கும் 
அந்த மாதிரி நேரங்கள்ல நாம 

252
00:14:10,680 --> 00:14:15,870
பேசணும்னு அவசியம் இல்ல கொஞ்சம் 
செயல்படுவது ரொம்ப நன்றி. 

253
00:14:15,930 --> 00:14:17,510
நல்லது. 
அதுக்கு அப்புறம் இல்லாம அதுக்கு 

254
00:14:19,050 --> 00:14:21,100
அப்புறம் மெதுவா போயிட்டு 
அவங்ககிட்ட பேசுறது இட்ஸ் 

255
00:14:21,110 --> 00:14:25,600
ஃபைன்ட்சோ அட் லாஸ்ட் 10 த இந்த 
ப்லே ஸ்ரீ சைலண்டா இருக்கணும் 

256
00:14:25,610 --> 00:14:28,900
என்னன்னு பார்த்தோம்னா பி சைலன்ஸ்
இஸ் யுவர் வோர்ட்ஸ் கேன் பீட் ரே 

257
00:14:28,910 --> 00:14:35,190
ச மோஸ்ட். 
இப்போ சில நேரங்கள்ல நம்ம பேச 

258
00:14:35,200 --> 00:14:37,870
கூடிய வார்த்தைகள் முக்கியமான 
மத்தவங்கள பத்தி பின்னாடி 

259
00:14:37,880 --> 00:14:40,410
பேசுவாங்க. 
அப்ப யோசிச்சு பாருங்க. 

260
00:14:40,440 --> 00:14:42,440
அந்த நேரங்களில்லாம் சைலன்ட் 
இருக்குறது நல்லது. 

261
00:14:42,450 --> 00:14:45,380
ஏன்னா அது மத்தவங்க ட்ரஸ்ட் 
உடைக்க ஆரம்பிக்கும். 

262
00:14:45,410 --> 00:14:50,580
நம்ம பேச கூடிய வார்த்தைகள் பேச 
கூடிய சென்ஸ் எல்லாமே மத்தவங்க 

263
00:14:50,590 --> 00:14:53,220
போன் இல்ல. 
நம்ம கஷ்ட உடைக்கிற மாதிரியான 

264
00:14:53,250 --> 00:14:55,700
விஷயங்கள் ஆ இருக்கு. 
அப்டினா பேசுறது நிறுத்துறது 

265
00:14:55,710 --> 00:15:01,910
ரொம்பவே நல்லது. 
ஆ இது நிறைய நேரங்களில் அந்த குழி

266
00:15:01,920 --> 00:15:04,910
கூட தான் பேசுவோம். 
ஆஃப் இருக்கும்போது யாராவது பத்தி

267
00:15:04,920 --> 00:15:06,890
யார பத்தி பேசுவோம். 
அவன் இப்படித்தான் இப்படி தான் 

268
00:15:06,900 --> 00:15:09,710
சொல்லிட்டு அது ஃபர்ஸ்ட்லீ. 
அவர் மூலமாவோ இல்ல வேற யாரு 

269
00:15:09,720 --> 00:15:13,270
மூலமும் தெரிய போட்டுச்சுனா அது 
கண்டிப்பா நம்ம டிரஸ்ட். 

270
00:15:14,810 --> 00:15:16,890
எதோ ஒன்னு நம்ம பொழுது 
போக்குக்காக இதுக்கு அடுத்தவங்கள 

271
00:15:16,900 --> 00:15:18,040
பத்தி பேசணும். 
அப்ப அந்த நேரங்களிலெல்லாம் 

272
00:15:18,170 --> 00:15:19,740
சைலண்ட்டா இருக்கறது ரொம்பவே 
நல்லது. 

273
00:15:19,750 --> 00:15:24,640
சோ மத்தவங்க நீங்க அவங்கள்ட்ட 
ஏமாத்தற மாதிரியான இல்ல துரோகம் 

274
00:15:24,670 --> 00:15:29,160
பண்ண கூடிய விதத்துல எதாவது ஒரு 
விஷயத்த பேசக் கூடிய வாய்ப்புகள் 

275
00:15:29,170 --> 00:15:31,260
வந்தா கூட விலகி இருப்பது ரொம்பவே
நல்லது. 

276
00:15:31,270 --> 00:15:35,000
அப்போ இந்த 10 பிளஸ் செய்யும் 
நம்பர் சைன் இந்த கடை குடிச்சோம்.

277
00:15:35,310 --> 00:15:38,950
அப்டினா நம்ம எந்த ஒரு 
பிரச்சனைக்கும் உள்ளாகவாவது நல்ல 

278
00:15:38,960 --> 00:15:47,930
வளமான உறவுகளையும். 
ரொம்ப சந்தோஷமான நாட்களையும், 

279
00:15:47,940 --> 00:15:52,410
நிம்மதியான நாட்களையும் நமக்கு 
எப்பவுமே கிடைச்சுகிட்டே 

280
00:15:52,700 --> 00:15:54,460
இருக்குங்க. 
என்ன சொல்றீங்க? 

281
00:15:54,470 --> 00:15:58,150
உங்களுக்குள்ள இத தவிர வேற எந்த 
எடத்துலலாம் சைலன்ட் இருக்கலாம் 

282
00:15:58,160 --> 00:16:03,430
இருந்தா நல்லது அப்படினு தோணுது. 
ஆனா மறக்காம. 

283
00:16:05,500 --> 00:16:07,310
எனக்கு எழுதி அனுப்புங்க நானுமா 
கத்துகிட்டு இருக்கேன். 

284
00:16:07,320 --> 00:16:10,330
அது மட்டும் இல்லாம உங்களோட 
உங்களோட கம்மின்ஸ் உங்களுடைய 

285
00:16:10,340 --> 00:16:14,790
மெசேஜஸ் என்கூட பேசல அடுத்து ஐ 
சொல்ல நீங்க பேசணும் உங்ககிட்ட 

286
00:16:14,800 --> 00:16:16,680
ஒரு கதை இருக்கு. 
அந்த கதைய சொல்லணும் அப்டின்ற 

287
00:16:16,690 --> 00:16:21,270
மாதிரி எதுவா இருந்தாலும் 
மறைக்காம. 

288
00:16:24,250 --> 00:16:25,830
நான் உங்களுக்காக காத்துகிட்டு 
இருக்கேன். 

289
00:16:26,420 --> 00:16:30,660
அடுத்த வாரத்துல ஒரு நைட்ஸ் பி 
சோட உங்களுக்காக உருவாக்கி 

290
00:16:30,690 --> 00:16:34,400
உங்ககிட்ட திருப்பி வந்து என் 
குரல் மூலமா இணைவதற்கு காத்துக் 

291
00:16:34,410 --> 00:16:37,520
கொண்டிருக்கிறேன். 
உங்க வாழ்க்கைல எல்லாமே நல்லா 

292
00:16:37,550 --> 00:16:40,200
சிறப்பா சந்தோஷமா. 
அருமையா போயிட்டு இருக்கோம். 

293
00:16:40,520 --> 00:16:42,550
அப்படின்ற அதுல எந்த ஒரு 
சந்தேகமும் கிடையாது. 

294
00:16:42,580 --> 00:16:46,710
அதுக்கு இடையில இது ஒரு கஷ்டம். 
இதோ ஒரு பிரச்சனை இதோ ஒரு தீர்வு 

295
00:16:46,740 --> 00:16:50,000
காண முடியாத சோகத்துல நீங்க 
நகர்ந்துக்கிட்டு இருக்கீங்க 

296
00:16:50,010 --> 00:16:55,530
அப்டின்ற மியூசிக். 
இது எல்லாமே மாறும். 

297
00:16:55,540 --> 00:17:03,080
இந்த நிலைமை மாறும். 
இன்று இப்படி இருக்கு நாளை ரொம்ப 

298
00:17:03,090 --> 00:17:06,550
சக ஜோதியா சந்தோஷமா இருக்கும். 
நம்பிக்கையோட இன்றைய நாள் நல்ல 

299
00:17:06,560 --> 00:17:08,940
உழைக்க ஆரம்பிங்க. 
இந்த மூவ்மென்ட் ல இருக்கக்கூடிய 

300
00:17:08,950 --> 00:17:11,869
சோகமும் சந்தோஷமும் முழுசா பண்ணி 
அதிலிருந்து வெளிவந்து நாளைய நாள்

301
00:17:11,880 --> 00:17:17,680
சந்தோஷமா உங்களுக்கு அமையும் 
என்று ஓப்பன் என்னால குடுக்க 

302
00:17:17,710 --> 00:17:20,040
முடியுது. 
அதுக்கு காரணம் முக்கியமான நீங்க 

303
00:17:20,069 --> 00:17:24,540
தான் நம்மளோட சப்போர்ட் நீங்க 
எனக்கு தொடர்ந்து குடுத்துட்டு 

304
00:17:24,550 --> 00:17:30,850
இருக்கு மட்டும் தான் அந்த ஒரு 
சந்தோஷத்துக்கு காரணம். 

305
00:17:31,230 --> 00:17:33,800
இன்னும் வேற என்ன டாபிக்லாம் 
பேசலாம் உங்களுக்கு இந்த டாபிக் 

306
00:17:33,830 --> 00:17:36,520
வேணும் இந்த டாபிக் பேசுனா நல்லா 
இருக்கும் அப்டின்னு நினைச்சிங்க 

307
00:17:36,530 --> 00:17:41,720
கூட மறக்காம. 
நீங்க எழுதி அனுப்பலாம். 

308
00:17:41,730 --> 00:17:45,490
நானும் காத்துகிட்டு இருக்கேன். 
ஆல்ரைட். 

309
00:17:46,670 --> 00:17:49,590
மோஸ்ட் வந்துட்டா. 
நீங்க இந்த. 

310
00:17:53,290 --> 00:17:55,880
அது மட்டும் இல்லாம உங்களோட 
ஃபைண்டிங் ஸ்பாட்டிஃபையும். 

311
00:17:57,460 --> 00:18:04,320
நீங்க உங்களோட மெசேஜ். 
சோ நம்மளுடைய வாட்ஸ்ஆப் சேனல் 

312
00:18:04,330 --> 00:18:08,520
லிங்க் இந்த இருக்கு நீங்க 
சப்போர்ட் பண்ணலாம். 

313
00:18:08,530 --> 00:18:12,000
உங்களுடைய வாய்ஸ் மெசேஜ் 
ஸ்பாட்டிஃபை வயசுல நீங்க எனக்கு 

314
00:18:12,030 --> 00:18:13,820
அனுப்பலாம். 
அனுப்பக்கூடிய வாய்ஸ் எல்லாமே 

315
00:18:14,320 --> 00:18:19,730
ஸ்பாட்டிஃபை இல்ல வரக்கூடிய இடம் 
பெறும். 

316
00:18:20,370 --> 00:18:26,200
நீங்க அந்த லக்கியா இருந்தீங்கனா?
இருங்க இருங்க. 

317
00:18:26,230 --> 00:18:28,480
அது மட்டும் தான் க்லோஸ் 
பண்ணிக்கிட்டே இருக்கேன். 

318
00:18:29,090 --> 00:18:33,890
அடுத்த வாரம் ஆர் ஜீவனும் நீங்க 
இருக்கீங்க. 

319
00:18:35,890 --> 00:18:38,030
நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட் 
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை

320
00:18:38,210 --> 00:18:54,320
டேக் கேர் நண்பா நண்பி பை. 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

321
00:18:54,560 --> 00:18:58,870
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

322
00:18:59,260 --> 00:19:03,350
நீங்க கேட்கிறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

323
00:19:03,540 --> 00:19:07,400
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

324
00:19:09,350 --> 00:19:12,500
உங்களால்தான் இருந்தால் மட்டுமே 
நான்.

