1
00:00:10,070 --> 00:00:13,030
எல்லா இடங்களையுமே நம்ம 
யோசிக்கிறது என்னன்னா? 

2
00:00:14,070 --> 00:00:20,190
நம்ம பார்வதான் கரெக்ட் நம்மளுடைய
செயல்கள் தான் கரெக்ட் யாரு என்ன 

3
00:00:20,190 --> 00:00:22,230
சொன்னாலும் எனக்கு கவலையும் 
கிடையாது. 

4
00:00:22,230 --> 00:00:25,870
பிரச்சனையும் கிடையாது. 
அப்படின்ற எண்ணத்தோட தான் நம்ம 

5
00:00:25,870 --> 00:00:29,500
வாழ்க்கைய பாப்போம். 
அவங்க என்ன சொல்றது? 

6
00:00:29,660 --> 00:00:32,540
நான் என்ன சொல்றது? 
அப்படின்ற மாதிரி ஒவ்வொரு 

7
00:00:32,780 --> 00:00:37,580
நேரங்களுமே நமக்குள்ள நம்மளே ஒரு 
கோட்டையை கட்டிட்டு இருப்போம். 

8
00:00:39,070 --> 00:00:43,990
நம்ம எல்லாமே கரெக்ட் ஆனா அவங்க 
அப்படி கிடையவே கிடையாது. 

9
00:00:44,230 --> 00:00:47,990
அப்படின்ற மாதிரிலாம் நம்ம திங்க்
பண்ணுவோம் ஆனா அது உண்மையாக அது 

10
00:00:48,870 --> 00:00:53,030
கரெக்ட் நினைக்கிறீங்களா? 
அது உண்மையே கிடையாது தானே. 

11
00:00:55,200 --> 00:00:58,160
நம்ம பார்வை மட்டுமே கரெக்ட் னா 
இந்த உலகத்துல எதுவுமே. 

12
00:01:00,400 --> 00:01:02,000
கரெக்ட் ஆ நடக்குமா சொல்ல 
முடியாது. 

13
00:01:03,110 --> 00:01:06,950
நம்ம பார்வை கரெக்ட் தான். 
ஆனா எல்லா இடங்களையும் கரெக்ட் 

14
00:01:06,950 --> 00:01:09,430
கிடையாது. 
எடுத்த உடனே ஜட்ஜ் பண்றது 

15
00:01:10,150 --> 00:01:11,910
எடுத்தவனே இவங்க கரெக்ட் 
கிடையாது. 

16
00:01:11,910 --> 00:01:15,430
அவங்க கரெக்ட் கிடையாது. 
அப்படின்ற மாதிரி நமக்குள்ளயே 

17
00:01:15,470 --> 00:01:20,080
நம்ம. 
முடிவு எடுத்துகிறது. 

18
00:01:21,190 --> 00:01:24,150
அது நிறைய இடங்கள்ல நமக்கு நல்ல 
ஒரு பாடத்த கொடுக்கும். 

19
00:01:25,150 --> 00:01:27,510
இந்த குட்டி ஸ்டோரி நம்ம கேக்க 
போற மாதிரி. 

20
00:01:28,550 --> 00:01:34,940
இந்த ஸ்டோரி மூலமா? 
இவர் ஜட்ஜ்மெண்ட் சே மோர் அபௌட் 

21
00:01:35,180 --> 00:01:40,550
யூ தென் த பர்சன் யூ ஜட்ஜ். 
நம்ம ஒருத்தங்கள பத்தி ஜட்ஜ் 

22
00:01:40,550 --> 00:01:43,070
பண்றோம்னா. 
அவங்க இப்படி தான் அப்படி 

23
00:01:43,070 --> 00:01:45,990
சொல்லும்போது. 
மத்தவங்க எல்லாருக்கு என்ன 

24
00:01:45,990 --> 00:01:47,990
தோணும்னா இவன் இப்படி தான் 
சொல்லணும். 

25
00:01:48,310 --> 00:01:51,110
நம்ம எப்படி ஒரு விஷயத்தை பேசணும்
எப்படி ஒரு விஷயத்த ஜட்ஜ் 

26
00:01:51,110 --> 00:01:54,590
பண்றோம். 
அத பொறுத்து நம்மள சுத்தி 

27
00:01:54,590 --> 00:01:58,390
இருக்காங்க. 
நம்மள வந்து ஈசி பண்ணிடுவாங்க 

28
00:01:58,950 --> 00:02:01,830
இங்க யாரு ஜட்ஜ் பண்றாங்க யாரு 
ஜட்ஜ் பண்ணல அது மேட்டர் கிடையாது

29
00:02:02,270 --> 00:02:06,600
ஆனா. 
எல்லாருக்கு முன்னாடி நம்ம பெஸ்ட்

30
00:02:06,600 --> 00:02:09,160
ஆ இருக்கும் நினைக்கிறோம் இல்ல 
அது உடைய ஆரம்பிக்குது. 

31
00:02:10,630 --> 00:02:12,150
ஓகே. 
அது என்ன பாக்கலாமா? 

32
00:02:13,510 --> 00:02:16,790
இந்த குட்டி ஸ்டோரி மூலமா? 
நம்ம தெரிஞ்சிக்க போறது என்ன 

33
00:02:17,230 --> 00:02:20,270
அப்படின்னு கேக்குறதுக்கு நீங்க 
செய்றதுலாம் தொடர்ந்து நீங்க. 

34
00:02:22,310 --> 00:02:25,710
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

35
00:02:25,910 --> 00:02:29,230
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

36
00:02:29,990 --> 00:02:33,550
ஆட்சி மனோ தமிழ்செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

37
00:02:33,670 --> 00:02:36,390
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

38
00:02:38,990 --> 00:02:41,590
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

39
00:02:46,280 --> 00:02:49,120
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

40
00:02:49,120 --> 00:02:50,840
நண்பி இயல் அருங்கி விடு 
இருக்கீங்க. 

41
00:02:52,310 --> 00:02:57,670
ஒரு அழகான நேரத்தில் அழகான 
காலையில் ஈழது நம்ம சூர்யா 

42
00:02:57,670 --> 00:03:04,630
படத்துல வர பாடல் மாதிரி. 
அலகானகீல எதிர்காலம் அப்படின்னு 

43
00:03:05,510 --> 00:03:08,950
சொல்ற ஒரு பீல் தான் வருது. 
உங்கள மீட் பண்ணும்போது அந்த 

44
00:03:08,950 --> 00:03:13,830
அளவுக்கு சந்தோஷம் நிறைஞ்சு 
எப்பவுமே எனக்குள்ள உங்ககிட்ட 

45
00:03:13,830 --> 00:03:17,790
பேசணும் பேசணும் அப்படின்னு 
தொடர்ந்து மனசுல தோணிக்கிட்டே 

46
00:03:17,790 --> 00:03:21,030
இருக்கும். 
எப்டி இருக்கீங்க உங்க நாட்கள் 

47
00:03:21,030 --> 00:03:25,110
எல்லாமே எப்படி நகர்ந்துகிட்டு 
இருக்கு எல்லாம் ஓகே வா ரொம்ப 

48
00:03:25,110 --> 00:03:29,630
நாளாச்சு பேசி. 
நேரடியா பேசி உங்களுக்காக தான் 

49
00:03:29,630 --> 00:03:31,670
ஆர் ஜே மனோ அண்டர் ஸ்கோர் இந்த 
இன்ஸ்டாகிராம் பேஜ் ல 

50
00:03:31,990 --> 00:03:34,670
காத்துகிட்டு இருக்கேன். 
எப்பனாலும் நீங்க மெசேஜ் 

51
00:03:34,670 --> 00:03:38,270
அனுப்பலாம் எப்பனாலும். 
நம்ம கூட நீங்க கனெக்ட் பண்ணலாம்.

52
00:03:40,560 --> 00:03:43,440
உங்களோட சப்போர்ட் னால மட்டும் 
தான் இந்த அளவுக்கு நம்மளால ரன் 

53
00:03:43,440 --> 00:03:46,720
பண்ண முடியுது நண்பா நண்பி அப்படி
இல்லனா கண்டிப்பா ரன் பண்ணவே 

54
00:03:46,760 --> 00:03:48,920
முடியாது எனக்கு மோட்டிவேஷன் 
வேணும். 

55
00:03:49,520 --> 00:03:53,960
கிட்டத்தட்ட இருபத்தி 88 எபிசோட் 
முடிச்சு 289 எபிசோட் போக போறோம்.

56
00:03:55,620 --> 00:03:57,300
நிறைய நண்பா. 
நண்பகல் வாழ்க்கைல மாற்றத்தை 

57
00:03:57,300 --> 00:04:00,020
ஏற்படுத்தி இருக்கும். 
அதுக்கு காரணம் நீங்க தான் நீங்க 

58
00:04:00,020 --> 00:04:03,060
எந்த பாட்காஸ்ட் இருந்தாலும் 
ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் சப்ஸ்கிரைப்

59
00:04:03,060 --> 00:04:06,620
ஃபாலோ பண்ணிடுங்க நண்பன் ஃபர்ஸ்ட்
டைம் வாழ்க்கை மாத்தி அமைக்கணும் 

60
00:04:06,660 --> 00:04:10,140
எவ்ளோ டிஸ்டாக்ஷன் இருந்தாலும் 
எல்லாத்தையும் மீறி நம்ம 

61
00:04:10,140 --> 00:04:14,230
வாழ்க்கையை மாத்தி அமைக்கணும்னு. 
வந்து டிசைன் பண்ணிட்டு இருக்க 

62
00:04:14,670 --> 00:04:17,470
நம்ம நண்பா நம்பிக்கை ஒரு 
மிகப்பெரிய நன்றி. 

63
00:04:18,670 --> 00:04:21,070
வெல்கம் அண்ட் ஜாயின் ஆர் ஜே மேனு
தமிழ் செல்ஃபோன் மோட்டிவேஷனல் 

64
00:04:21,070 --> 00:04:26,040
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 
அடிக்கடி நம்ம சப்போர்ட் பண்ணி 

65
00:04:26,040 --> 00:04:29,000
தூக்கிவிடக்கூடிய நண்பர் 
இருந்தீங்கன்னா ஒரு மிகப்பெரிய 

66
00:04:29,000 --> 00:04:31,200
நன்றி. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

67
00:04:31,200 --> 00:04:37,220
நான்ன்றது உண்மையான வரிகள் தான். 
நிறைய நிறைய மாற்றங்கள நோக்கி 

68
00:04:37,220 --> 00:04:41,150
மூடிக்கிட்டு இருக்கோம். 
உங்களுக்கு தெரியும் இந்த 

69
00:04:41,150 --> 00:04:44,110
பாட்காஸ்ட் இந்த எபிசோட் இது 
எல்லாமே கம்ப்ளீட் ஆ. 

70
00:04:44,110 --> 00:04:47,110
எந்த ஒரு மானிட்டரி பெனிபிட்டும் 
இல்லாம உங்களுக்காக தொடர்ந்து ரன்

71
00:04:47,110 --> 00:04:50,030
பண்ணிட்டு இருக்கேன். 
அதுக்கு காரணம் உங்களுடைய 

72
00:04:50,030 --> 00:04:53,590
சந்தோஷம். 
என்னுடைய லைப் பர்பஸ் எல்லாம் 

73
00:04:53,590 --> 00:04:58,320
இதுகள் அடங்கி இருக்கு. 
இது கன்டின்யூ பண்ணனும்னா நீங்க 

74
00:04:58,320 --> 00:05:01,640
சப்போர்ட் பண்ணி ஆகணும். 
உங்க ஃப்ரெண்ட்ஸ் ஷேர் பண்ணுங்க. 

75
00:05:02,510 --> 00:05:05,670
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க 
ஆப்பிள் பார்ட்டி வையும் உங்களோட 

76
00:05:05,670 --> 00:05:07,190
ஃபயர் ரேட்டிங்ஸ் அ 
குடுத்துக்கிட்டே இருங்க. 

77
00:05:07,710 --> 00:05:10,310
நம்ம நிறைய நண்பர் அன்பிகள் ரீச் 
அடைவதற்கான வாய்ப்புகள் 

78
00:05:10,310 --> 00:05:13,840
அளித்துரும். 
வாழ்க்கை ரொம்பவே 

79
00:05:13,920 --> 00:05:17,360
சுவாரஸ்யமானதுங்க. 
நம்ம அந்த சுவாரஸ்யத்த மனசுல 

80
00:05:17,360 --> 00:05:20,440
திருப்பி திருப்பி விதைக்கும் 
போது தான் ஒவ்வொரு நாளும் 

81
00:05:20,440 --> 00:05:23,120
நம்மளுக்கு ப்யூட்டிஃபுல்லாவும் 
ரொம்ப ஹேப்பியாவும் தோணுது. 

82
00:05:24,710 --> 00:05:27,430
அப்படி இல்லைன்னு சொல்லே இந்த 
வாழ்க்கையே பெருக்க 

83
00:05:27,430 --> 00:05:29,870
ஆரம்பிச்சிடுவோம். 
அந்த அளவுக்கு. 

84
00:05:30,830 --> 00:05:34,390
வாழ்க்கைல சுவாரஸ்யம் முக்கியம். 
அந்த சுவாரஸ்யத்த கொண்டு வர்றதுல 

85
00:05:34,670 --> 00:05:37,190
நம்ம பாட்காஸ்ட் ம் ஒரு உந்துதலா 
உங்களுக்கு இருக்கு. 

86
00:05:37,190 --> 00:05:39,150
அப்படின்னு நினைக்கும் போது 
ரொம்பவே சந்தோசமா இருக்கு. 

87
00:05:40,190 --> 00:05:42,550
ஏன்னா. 
நீங்க தானே எல்லாமே. 

88
00:05:45,270 --> 00:05:49,550
எல்லாமே நமக்கு. 
நல்ல ஒரு ஏற்றத்தையும் 

89
00:05:49,630 --> 00:05:51,030
மாற்றத்தையும் தந்துகிட்டே 
இருக்கு. 

90
00:05:51,030 --> 00:05:57,430
அப்படின்னு தான் சொல்லலாம். 
சோ ரொம்ப சந்தோசமா இருக்கு. 

91
00:05:57,470 --> 00:05:59,430
உங்கள மீட் பண்றது இல்ல உங்க 
வாழ்க்கை இப்படி போயிட்டு 

92
00:05:59,430 --> 00:06:02,070
இருக்கு. 
என்ன பண்ணிட்டு இருக்கீங்க மெசேஜ்

93
00:06:02,110 --> 00:06:04,110
பண்ணுங்க நம்மளுடைய வாட்ஸ்அப் 
சேனலோட. 

94
00:06:05,230 --> 00:06:06,950
லிங்க் இந்த பாட்காஸ்ட் 
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 

95
00:06:06,950 --> 00:06:09,670
நீங்க ஜாயின் பண்ணிக்கலாம். 
என்னப்பா அங்க நடக்குதுன்னு 

96
00:06:09,670 --> 00:06:11,550
கேட்டீங்கன்னா சீக்கிரமே அப்டேட் 
கிடைக்கும். 

97
00:06:11,790 --> 00:06:15,590
நம்ம எதோ லைஃப் ல டிராவல் 
பண்ணிட்டு இருக்குற மாதிரி ஒரு 

98
00:06:15,590 --> 00:06:17,150
உணர்வு இடமுக்குள்ள வந்துகிட்டே 
இருக்கும். 

99
00:06:18,150 --> 00:06:21,830
அந்த அளவுக்கு. 
யூஸ்புல்லா இருக்கும் கண்டிப்பா 

100
00:06:22,150 --> 00:06:25,590
ஜாயின் பண்ணுங்க. 
ஆல் ரைட் நம்ம எபிசோட் குள்ள 

101
00:06:25,590 --> 00:06:29,550
போயிடலாம். 
டிர்டி வாஷிங் இது அந்த கதையோட. 

102
00:06:31,580 --> 00:06:36,600
தலைப்பு. 
நீங்க கேட்டாலும் உங்களுக்கு ஒரு 

103
00:06:36,600 --> 00:06:39,520
மிகப்பெரிய ஹாய் வணக்கம். 
மீண்டும் ஒரு முறை. 

104
00:06:41,730 --> 00:06:44,850
நம்மளோட எபிசோட் எப்பவுமே ஒரு 
குட்டி ஸ்டோர் எபிசோட் ஒரு. 

105
00:06:45,710 --> 00:06:47,750
மாத்தி மாத்தி தான் ரன் ஆயிட்டே 
இருக்கும். 

106
00:06:48,870 --> 00:06:51,750
எவ்ளோ பிஸி யா இருந்தாலும் எவ்ளோ 
லைஃப் ல ஓடுனாலும் ரன் பண்ணாலும் 

107
00:06:52,390 --> 00:06:54,190
இந்த இடத்துலயும் மறக்கவே 
மாட்டேன். 

108
00:06:54,710 --> 00:06:59,480
நீங்க என்னை மறந்துடாதீங்க. 
ஆல் ரைட் இந்த வாரம் குட்டி 

109
00:06:59,480 --> 00:07:01,280
ஸ்டோபிலாம் பார்க்க போறது. 
டைர்டி வாஷிங். 

110
00:07:02,310 --> 00:07:05,510
யுவர் ஜட்ஜ்மெண்ட் சி மோர் அபௌட் 
யூ த இந்த பர்சனல் நியூ ஜெட். 

111
00:07:06,870 --> 00:07:09,230
ஈஸியான மஞ்சள் பண்ணிட்டு போயிரும்
இல்ல யாருனாலும். 

112
00:07:10,150 --> 00:07:13,990
அதான் நமக்கு ஈசியா வந்த கலை தானே
அடுத்தவங்கள பாய் பண்றது 

113
00:07:14,030 --> 00:07:18,950
அடுத்தவங்களை பண்றது நமக்குள்ள 
எப்ப நம்மள ஒத்து கவனிக்க 

114
00:07:18,950 --> 00:07:20,310
ஆரம்பிக்கிறோம். 
அப்ப வாழ்க்கை மாற 

115
00:07:20,310 --> 00:07:23,350
ஆரம்பிக்குதுங்க உண்மையான ஒரு 
கருத்தும் கூடாது. 

116
00:07:24,590 --> 00:07:26,870
எத்தன பேரு பண்ண முடியுது பண்ண 
பண்றோம். 

117
00:07:27,630 --> 00:07:29,590
ஆனா நம்ம எல்லாருக்குமே அந்த 
இருக்கு. 

118
00:07:30,510 --> 00:07:33,790
நம்ம நம்மள பஸ்ட் சரி 
பண்ணிக்குவோம். 

119
00:07:34,190 --> 00:07:36,030
கண்டிப்பா வாழ்க்கையும் 
சரியாகும். 

120
00:07:36,030 --> 00:07:38,110
அப்படின்றது தான் ஒரு மிகப்பெரிய 
நம்பிக்கையும் கூட. 

121
00:07:39,550 --> 00:07:43,750
யாரு எனக்கு கம்பேர் பண்ணாதீங்க. 
இந்த கதைக்கு போயிடலாம். 

122
00:07:44,150 --> 00:07:48,720
ஒரு அழகான ஒரு ஊரு ஒரு. 
சிட்டியும் கிடையாது. 

123
00:07:48,720 --> 00:07:51,120
கிராமம் கிடையாது. 
ஒரு மிடில் ஆனா. 

124
00:07:52,430 --> 00:07:56,590
ஒரு அர்பன் ஏரியா. 
அங்க ரெண்டு. 

125
00:07:58,410 --> 00:08:00,410
பேரு வாழ்றாங்க ஆப்போசிட் 
ஆப்போசிட் வீட்ல. 

126
00:08:01,350 --> 00:08:03,470
அந்த ஒரு வீடு ரொம்ப காலியாவே 
கிடக்கு. 

127
00:08:04,590 --> 00:08:06,630
இன்னொரு வீட்ல ஒரு கப்பல் 
இருக்காங்க. 

128
00:08:07,710 --> 00:08:11,310
இந்த காலியா இருக்கு. 
வீட்டுக்கு ஒரு எங்க புல் 

129
00:08:11,310 --> 00:08:16,020
கொடிறாங்க. 
இல்ல ஒரு புதுசா ரொம்ப 

130
00:08:16,020 --> 00:08:19,550
ரெடிமேட்டான ஒரு ஹவுஸ். 
அதுல உள்ள மூவ் ஆகுறாங்க. 

131
00:08:23,250 --> 00:08:26,210
எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு 
வேலைலாம் முடிச்சிட்டு அடுத்த 

132
00:08:26,210 --> 00:08:29,010
நாள் காலைல அவர் ஆபீஸ் போனோம். 
இவங்கள ஆபீஸ் போனோம். 

133
00:08:29,690 --> 00:08:33,630
கெளம்பி காலைல எந்திரிக்கிறாங்க. 
எந்திரிக்கும் போது. 

134
00:08:34,590 --> 00:08:38,110
அவங்க. 
பிரேக்பாஸ்ட் ரெடி பண்ணிட்டு 

135
00:08:38,270 --> 00:08:40,309
உக்காந்து சாப்பிடுறாங்க. 
ஒரு விண்டோ காப்போசிட்ல. 

136
00:08:41,150 --> 00:08:43,549
அந்த விண்டோ ல பாக்கும்போது 
ஆப்போசிட் ஓட பால்கனி தெரியும். 

137
00:08:45,320 --> 00:08:49,240
ரெண்டு பேரும் அப்படியே சேட் 
பண்ணிக்கிட்டு சாப்பிட்டு புது 

138
00:08:49,240 --> 00:08:53,480
இடம், புது வீடு எல்லாமே புதுசா 
இருக்குல நல்லா இருக்குல 

139
00:08:53,920 --> 00:08:55,960
அப்படின்னு நினைச்சுகிட்டே 
சாப்பிட்டு இருக்காங்க. 

140
00:08:57,740 --> 00:09:02,020
அப்ப அந்த வொய்ஃப். 
மீண்டும் நோக்கி உக்காந்து 

141
00:09:02,020 --> 00:09:03,420
இருக்காங்க. 
ஹஸ்பண்ட் இவங்கள பாத்து 

142
00:09:03,420 --> 00:09:06,340
உக்காந்துட்டு ரொமான்டிக்கான 
பிரேக்ஃபாஸ்ட் ஓடிட்டு இருக்கு. 

143
00:09:08,250 --> 00:09:10,650
அப்ப வேண்டும் பாத்து சொல்றாங்க 
இங்க பார்றா. 

144
00:09:12,840 --> 00:09:16,160
அந்த லேடியகா. 
ய போடுறாங்க தெரியுதா? 

145
00:09:16,600 --> 00:09:19,990
ஆமா அதுக்கு என்ன? 
அவள் தூக்கிவே தெரியலடா. 

146
00:09:21,580 --> 00:09:24,580
எவ்ளோ அழகா இருக்கு. 
அப்படியே போடுறாங்க. 

147
00:09:25,340 --> 00:09:33,160
அப்படின்னு சொல்றாங்க. 
இஸ் நாட் வெரி கிளீன் நோ ஹவுஸ் 

148
00:09:33,160 --> 00:09:35,920
கரெக்ட். 
அவளுக்கு வாஸ் பண்ணவே தெரியல 

149
00:09:35,920 --> 00:09:38,150
நினைக்கிறேன். 
இல்ல அவளுக்கு வேற டிடர்ஜென்ட் 

150
00:09:38,150 --> 00:09:40,750
மாற்றனுமா தெரியல. 
வர்ற விளம்பர மாதிரி. 

151
00:09:43,700 --> 00:09:47,540
ஒரு வேல நல்ல வாங்கி குடுக்கணுமோ 
அப்படி சொல்லிட்டு சிரிக்கிறாங்க.

152
00:09:48,750 --> 00:09:53,320
உங்க ஹஸ்பண்ட் பாக்குறாரு. 
அப்படின்னு சைலன்ட் ஓட இருக்காரு.

153
00:09:53,840 --> 00:09:57,160
சரி ஓகே அப்டின்னு என்ன பதிலை 
சொல்ல மாட்டான். 

154
00:09:58,470 --> 00:10:00,230
அப்படின்னு இவங்கள் 
நினைக்கிறாங்க. 

155
00:10:00,350 --> 00:10:02,630
நினைச்சிட்டு அதுக்கப்புறம் 
கிளம்பிறாங்க. 

156
00:10:03,870 --> 00:10:07,030
வேலைக்கிளம்பிறாங்க. 
அவங்க போயிடுது இதே மாதிரி டெய்லி

157
00:10:07,030 --> 00:10:08,510
டெய்லி டெல்லி ஒரு வாய்ப்பு 
கிடைக்குது. 

158
00:10:09,070 --> 00:10:11,950
இதே மாதிரி துணிய பாக்குறாங்க. 
அவங்க வாய்ஸ் இதே மாதிரி கமெண்ட் 

159
00:10:11,950 --> 00:10:14,510
பண்றாங்க. 
கமெண்ட் பண்ண உடனே ஹஸ்பண்ட் எதுமே

160
00:10:14,510 --> 00:10:15,830
பதில் சொல்லாம போயிட்டே 
இருக்கிறார். 

161
00:10:17,260 --> 00:10:20,020
இந்த லேடிக்கு அதாவது இந்த 
பொண்ணுக்கு வந்து ரொம்ப ரொம்ப 

162
00:10:20,020 --> 00:10:22,300
கொஞ்சம் கோவம் கூட. 
என்னடா அது நம்ம டெய்லி ஒரு 

163
00:10:22,300 --> 00:10:24,860
கமெண்ட் அடிக்கணும் சொல்லவே 
மாற்றானே எதையுமே அப்டின்னு 

164
00:10:25,060 --> 00:10:27,580
சொல்லிட்டு ஒரு மாசம் அப்படியே 
ஓடிருது. 

165
00:10:28,100 --> 00:10:30,260
சரி பாக்கலாம் இன்னைக்கு தான் வாய
தொறக்குறான் சொல்லிட்டு. 

166
00:10:31,470 --> 00:10:33,110
டெய்லி அந்த ஆப்போசிட் வீட்ல 
இருக்கு. 

167
00:10:33,110 --> 00:10:37,030
லேடியும் டெய்லி துவச்சு போடுது 
அதுல அழுக்கு இருக்கிறது இத 

168
00:10:37,030 --> 00:10:41,070
பொண்ணு பாத்து இங்க பாரு இன்னும் 
திருந்தல என்ன மாறல அப்படின்னு 

169
00:10:41,070 --> 00:10:43,230
மாத்தி மாத்தி ஜட்ஜ்மெண்ட் 
தொடர்ந்து தொடர்பு பண்ணிட்டு 

170
00:10:43,230 --> 00:10:46,330
இருக்காங்க. 
ஒரு மாசம் கழிச்சு. 

171
00:10:48,890 --> 00:10:52,490
இங்கிருந்து பாக்கும்போது 
உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் ஒரு 

172
00:10:52,490 --> 00:10:56,310
ஆச்சரியம். 
என்னடா பயங்கரமா கிளீன் ஆகி 

173
00:10:57,110 --> 00:10:59,550
க்லோத் லாம் ரொம்ப வாஸ் பண்ணி 
சூப்பர் ஆ போட்டுருக்காங்களே. 

174
00:11:00,910 --> 00:11:05,070
அப்படின்னு பாத்த உடனே இங்க 
பாருடா மாறிட்டாங்க போல. 

175
00:11:06,310 --> 00:11:08,270
செம்மையா வந்து பயங்கர தொச்சு 
போட்டுருக்காங்க. 

176
00:11:08,830 --> 00:11:13,950
அப்படின்ற மாதிரி சொல்லிட்டு. 
பாத்தியா ஃபைனல் ஆ அவங்களுக்கு 

177
00:11:13,950 --> 00:11:15,350
எப்படி வாஸ் பண்றதுன்னு 
தெரிஞ்சுருச்சு. 

178
00:11:17,090 --> 00:11:19,410
நான் நினைக்கிற யாரு உங்களுக்கு 
சொல்லி குடுத்துருப்பா இல்ல 

179
00:11:19,770 --> 00:11:22,290
ஒருவேளை நம்ம கண்ணாடி இருந்து 
பார்த்திருப்பாங்களோ அப்படின்ற 

180
00:11:22,290 --> 00:11:23,850
மாதிரி திங்க் பண்ணி சிரிக்கிறார்
நல்லா. 

181
00:11:25,190 --> 00:11:28,190
உடனே அதுக்கு அந்த கணவர் வாய 
தொறக்கிறார். 

182
00:11:29,030 --> 00:11:31,150
இவங்களுக்கு உரிய கோவம் இத்தன 
நாள் சொல்லாம இப்ப என்ன மாய 

183
00:11:31,150 --> 00:11:34,710
தருகிறான் அப்படின்னு. 
அமைதியா ஸ்மைல் பண்ணிட்டு. 

184
00:11:36,440 --> 00:11:38,000
நான் இன்னைக்கு காலைல சீக்கிரம் 
இருந்துச்சு. 

185
00:11:38,320 --> 00:11:41,680
நம்ம விண்டோ எல்லாத்தையும் கிளீன்
பண்ணேன்மா அப்படின்னு சொல்லி 

186
00:11:41,920 --> 00:11:44,870
சின்ன ஸ்மைல் பண்றாரு. 
சோ. 

187
00:11:47,300 --> 00:11:51,590
அப்ப. 
அவங்கள வைஃப் அந்த எங்க லேடிக்கு.

188
00:11:53,960 --> 00:11:56,910
ஒரே குத்து குத்துற மாதிரி. 
ஆஹா. 

189
00:11:58,230 --> 00:12:01,670
நம்ம சைடு ல அழுக்கு வச்சிட்டு 
அப்போ சில இருக்குறவங்கள இத்தன 

190
00:12:01,670 --> 00:12:04,510
நாள் குறை சொல்லிட்டு இருக்குமே. 
இத்தன நாள் அவங்கள ஜட்ஜ் பண்ணி 

191
00:12:04,510 --> 00:12:07,350
இருக்கோமே இத்தன நாள் அவங்க 
கரெக்ட் இல்லைன்னு 

192
00:12:07,350 --> 00:12:10,030
நினைச்சிருக்கோமே அவங்க கூட பேச 
கூட இல்லையே. 

193
00:12:11,310 --> 00:12:15,270
அப்டின்ற மாதிரி ஒரு தாட்ட 
அவங்களுக்கு நினைச்சிட்டு. 

194
00:12:17,160 --> 00:12:20,040
அவங்க ஹஸ்பண்ட் சாரிடா அப்படின்னு
கேக்குறாங்க. 

195
00:12:21,750 --> 00:12:24,350
இதுதாங்க வாழ்க்கை. 
இது மட்டும் தான் வாழ்க்கை. 

196
00:12:26,080 --> 00:12:29,040
வாட் வீ சீ வெண் வாச்சிங் அதர்ஸ் 
டிபெண்ட்ஸ் அந்த கிளாரிட்டி ஆஃப் 

197
00:12:29,040 --> 00:12:33,600
விண்டோ விச் லுக் நம்ம பார்வையில 
எப்படி பாக்குறோம்? 

198
00:12:33,920 --> 00:12:38,350
அப்படின்றதாங்க வாழ்க்கையே. 
ஈசி யா எல்லாத்தையும் ஜட்ஜ் 

199
00:12:38,350 --> 00:12:41,910
பண்ணாதீங்க. 
பண்றதுக்கு நம்ம ஒன்னும் செஞ்சு 

200
00:12:41,910 --> 00:12:43,630
கிடையாது. 
உண்மை தானே. 

201
00:12:45,400 --> 00:12:50,480
ஈசியா உடனே முடிவு எடுக்கிறது. 
அப்போ சில பாக்குறது அப்போ முகத்த

202
00:12:50,480 --> 00:12:53,280
பாக்குறது இது. 
நமக்கு தெரிஞ்சவங்க சரி நம்ம கூட 

203
00:12:53,280 --> 00:12:55,760
இருக்கவங்களாலும் சரி நமக்கு 
தெரியாத யாரோ ஒருத்தங்களா? 

204
00:12:55,760 --> 00:12:57,280
சரி கூட்டணி ஜட்ஜ்மெண்ட் 
கொடுக்கிறது. 

205
00:12:59,730 --> 00:13:02,370
ஜட்ஜ்மெண்ட் கொடுக்க நமக்கு என்ன 
ஆகப்போகுது ஒன்னு நீங்க அவங்கள 

206
00:13:02,370 --> 00:13:05,010
பேக் பண்றீங்க அப்டினு கிடையாது 
உங்கள நீங்க பண்ணிக்கிறீங்க 

207
00:13:05,770 --> 00:13:08,370
ஒருத்தவங்க முன்னாடி நீங்க உங்கள 
கீழ தள்ளிக்கிறீங்க. 

208
00:13:09,130 --> 00:13:12,410
நிறைய நேரங்கள்ல நம்ம பாத்து 
நம்மளே ஒரு ஜட்ஜ்மெண்ட் 

209
00:13:12,410 --> 00:13:14,810
மனசுக்குள்ள வச்சு ஒரு 
சிச்சுவேஷன் ஒரு பீப்பிள் 

210
00:13:14,810 --> 00:13:17,290
நினைக்கும்போது அது நம்ம மனசு 
இம்பேக்ட் பண்ணுது. 

211
00:13:18,070 --> 00:13:22,310
அய்யோ அப்போ சில இருப்பானோ. 
அப்போ சிலருக்கு திருடியர் பாலோ. 

212
00:13:23,510 --> 00:13:26,670
இல்ல அவங்க அப்படித்தான். 
உங்கள கரெக்ட் கிடையாது. 

213
00:13:26,870 --> 00:13:30,910
அப்படி நம்ம இருக்குற ஜட்ஜ்மெண்ட்
நம்ம வாழ்க்கைய நிறைய இடங்கள 

214
00:13:30,910 --> 00:13:37,080
இம்பேக்ட் பண்ண ஆரம்பிக்கும்ங்க. 
சோ டோன்ட் பி டூ ஜச் அதர்ஸ் 

215
00:13:37,440 --> 00:13:39,600
எதையுமே உடனே ஜட்ஜ் பண்ணனும்னு 
நினைக்காதீங்க. 

216
00:13:40,750 --> 00:13:44,390
ஸ்பெஷல் யுவர் ஸ்பெக்டிவ் லைஃப் 
இஸ் கிளவுட் பை ஆங்கர் ஜெலஸ்லி, 

217
00:13:44,710 --> 00:13:48,990
நெகட்டிவிட்டி அண்ட் ஃபுல்ஃபில் 
டிசைஸ் ஜெட்சிங், எ பெர்சன் டஸ் 

218
00:13:48,990 --> 00:13:53,550
நாட் டிஃபைன்ட் ஹூ தே ஆர் டி 
ஃபைன்ட் ஹூ யூ. 

219
00:13:53,750 --> 00:13:56,440
ஆர். 
அருமையான கருத்துங்க. 

220
00:13:59,610 --> 00:14:02,210
அடுத்தவங்கள ஜட்ஜ் பண்ணும்போது 
நெனச்சு பாருங்க. 

221
00:14:04,870 --> 00:14:08,830
அவங்க நீங்க கீழ தலைல நீங்க உங்க 
ஜட்ஜ்மெண்ட் வச்சு மத்தவங்க 

222
00:14:08,830 --> 00:14:12,230
உங்களுக்கு தருவாங்க. 
இல்ல நீங்களே நீங்க உங்கள கீழ 

223
00:14:12,230 --> 00:14:15,670
தள்ளிக்குவிங்க. 
சோ க்விக் ஜட்ஜ்மெண்ட் இஸ் பேட். 

224
00:14:17,610 --> 00:14:20,290
அருமையான ஸ்டோரி ல இருந்து நம் 
அல்லவன் முன் இருக்கான்ல எனக்கு 

225
00:14:20,290 --> 00:14:24,610
ரொம்ப புடிச்சிருந்தது. 
ரொம்ப அழகான ஸ்டோரியும் கூட. 

226
00:14:25,630 --> 00:14:27,070
நிறைய இடங்கள் நானுமே ஜட்ஜ் 
பண்ணுவேன். 

227
00:14:28,350 --> 00:14:31,350
இவங்க இப்படி தான் அப்படின்ற 
மாதிரி நினைப்பேன். 

228
00:14:31,870 --> 00:14:34,550
அது உண்மை கிடையாதுங்க. 
ஒவ்வொருத்தர் லைஃப் லயும் நிறைய 

229
00:14:34,710 --> 00:14:38,120
நிறைய. 
லைஃப் டிஃபரென்ட் சோ வேணாமே. 

230
00:14:39,310 --> 00:14:41,790
டைம் எடுத்துக்கங்க. 
கரெக்ட் இல்லையா? 

231
00:14:41,790 --> 00:14:45,770
விலகிக்குங்க. 
இந்த அருமையான ஸ்டைல் இருந்து 

232
00:14:45,770 --> 00:14:49,290
நம்ம தெரிஞ்சுக்கிட்ட இந்த 
விஷயத்துல பண்ணிக்கோ நம்ம மனசு 

233
00:14:49,330 --> 00:14:53,970
நிம்மதிய தொலைக்க வேணாமே மத்தவங்க
முன்னாடி நம்ம நம்மளையே கீழ 

234
00:14:53,970 --> 00:14:58,090
தள்ளிக்க வேணாமே உண்மை தானே 
உங்களுக்கு புடிச்சிருந்ததா? 

235
00:14:59,730 --> 00:15:03,250
நீங்க இதுவரைக்கும் ஏதாவது ஒரு 
ஜெட்மேன் பண்ணி உங்க லைஃப் பெருசா

236
00:15:03,290 --> 00:15:06,870
இம்பேக்ட் பண்ணது உண்டா? 
இல்ல ஒரு பண்ண நடந்து வரும் 

237
00:15:06,870 --> 00:15:09,910
இருக்கா? 
ப்ளீஸ் சென்ட் மீ அர்ஜீவனா 

238
00:15:09,910 --> 00:15:15,150
உங்களுக்கு காத்துட்டு இருக்கேன் 
நீங்க இந்த பாட்காஸ்ட் ஃபாலோ 

239
00:15:15,270 --> 00:15:17,560
பண்ணுங்க. 
ரொம்ப ரொம்ப இம்போர்ட்டண்ட் 

240
00:15:18,040 --> 00:15:20,920
உங்களுக்கே தெரியும். 
உங்களுடைய லைஃப் ல நடக்கக்கூடிய 

241
00:15:21,280 --> 00:15:26,440
நிறைய நல்ல விஷயங்களுக்கு நான் 
நம்ம பாட்காஸ்ட் நீங்க காரணமா 

242
00:15:26,440 --> 00:15:30,340
இருக்கும்னு ஆசைப்படுறேன். 
அடுத்த வாரம் சுப்ரான் எபிசோட் 

243
00:15:30,340 --> 00:15:34,340
உங்களை சந்திக்கிறேன். 
ஆப்பிள் ஸ்பாட்டிஃபிலிம் 

244
00:15:34,340 --> 00:15:35,740
தொடர்ந்து கொடுத்துக்கிட்டு 
இருங்க. 

245
00:15:35,940 --> 00:15:39,810
ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 
ஸ்பாட்டிஃபை கமெண்ட் பண்ணுங்க. 

246
00:15:44,000 --> 00:15:45,840
அடுத்த வாரம் உங்கள வந்து 
சந்திக்கிறேன். 

247
00:15:45,840 --> 00:15:48,000
அது வரைக்கும் உங்கள வந்து 
விடைபெறுவது உங்கள் ஆட்சி மனோ 

248
00:15:48,000 --> 00:15:51,240
நீங்க இருக்கீங்க. 
ஆர் ஜீ மனோ தமிழ் மோட்டிவேஷனல் 

249
00:15:51,280 --> 00:15:54,040
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

250
00:15:56,270 --> 00:15:59,190
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

251
00:16:02,560 --> 00:16:07,200
எல்லாமே நல்லதா நடக்கும்ங்க. 
எந்த பிரச்சனையும் எதுவும் வரவே 

252
00:16:07,200 --> 00:16:09,560
வராது. 
அப்படின்ற நம்பிக்கையோட 

253
00:16:10,120 --> 00:16:13,390
வாழ்க்கையே கடப்போம். 
எல்லாம் நன்மைக்கே. 

254
00:16:14,270 --> 00:16:16,670
இதுவும் கடந்து போகும் எதுவும் 
கடந்து போகும். 

255
00:16:17,350 --> 00:16:23,190
ஆல் ரைட் டேக் கேர் நண்பா நண்பி 
பை பாய் சீ யூ. 

256
00:16:26,180 --> 00:16:29,740
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா சந்தோசமா கண்டிப்பா 

257
00:16:29,740 --> 00:16:47,830
வையுங்க. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

258
00:16:48,190 --> 00:16:51,750
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

259
00:16:51,950 --> 00:16:55,790
நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி 
மனு தமிழ் செல்ஃபல் 

260
00:16:56,270 --> 00:16:59,470
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

261
00:16:59,470 --> 00:17:05,280
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

262
00:17:05,280 --> 00:17:05,440
நான்.
