1
00:00:09,020 --> 00:00:12,230
எல்லாருக்குளையும். 
ஒரு வேகம் ஒரு வெறி. 

2
00:00:13,230 --> 00:00:15,790
நம்ம நினைச்சது அடஞ்சே தீரணும். 
அப்படின்ற ஒரு ஆசை நமக்குள்ள 

3
00:00:15,790 --> 00:00:18,510
இருந்துகிட்டு இருக்கும். 
ஆனா. 

4
00:00:19,350 --> 00:00:23,390
பல நேரங்கள்ல நம்ம பாதையிலிருந்து
டிராக் ல இருந்து டிஸ்ட்ராக்ட் 

5
00:00:23,390 --> 00:00:27,190
ஆகிடுவோம். 
சில நேரங்கள்ல நம்ம உடனே பவுன்ஸ் 

6
00:00:27,190 --> 00:00:31,310
பேக் ஆகி ரிஸில்லியன்ஸ் அப்படின்ற
சொல்லக்கூடிய ஒரு மாதிரி. 

7
00:00:32,229 --> 00:00:34,110
உடனே எழுந்து திருப்பி ஓட 
ஆரம்பிச்சிடுவோம். 

8
00:00:34,870 --> 00:00:38,270
ஆனா நிறைய நேரங்கள்ல நம்மள 
தொடர்ந்து தோல்வி துரத்தும் 

9
00:00:38,270 --> 00:00:41,270
பொழுது. 
இல்ல நம்ம நினைச்சது நடக்காத 

10
00:00:41,270 --> 00:00:44,750
பொழுது. 
அப்போ நம்ம கீழ விளா 

11
00:00:44,750 --> 00:00:47,030
ஆரம்பிப்போம். 
ரொம்ப கஷ்டப்படுவோம். 

12
00:00:47,950 --> 00:00:50,310
எதுமே கரெக்ட் இல்லையோ அப்படின்ற 
மாதிரிலாம் யோசிப்போம். 

13
00:00:51,270 --> 00:00:54,680
ஆனா. 
நம்ம நினைச்சது அடையணும். 

14
00:00:55,630 --> 00:01:00,520
அப்படின்றதுக்கு ஒரு முக்கியமான. 
இரண்டு விஷயங்கள். 

15
00:01:01,670 --> 00:01:05,269
ரைஸ் அகைன். 
நம்ம திருப்பி எழணும். 

16
00:01:07,010 --> 00:01:08,730
எத்தன டைம் விழுந்தாலும் திருப்பி
எழணும். 

17
00:01:10,170 --> 00:01:11,970
அது மாதிரி கன்சிஸ்டன்டா பிளே 
பண்ணனும். 

18
00:01:12,130 --> 00:01:13,730
இது ரெண்டு விஷயத்த மனசுல 
எடுத்துக்கணும். 

19
00:01:15,310 --> 00:01:18,590
இன்னைக்கு நம்ம ஆரம்பிக்க போற 
இந்த சீரிஸ் ரைஸ் அகெயின்ஸ்ட் 

20
00:01:18,590 --> 00:01:20,950
சீரிஸ் ல நிறைய டாபிக் நான் பேச 
போறோம். 

21
00:01:21,830 --> 00:01:25,190
இன்னைக்கு நம்ம என்ன பேச போறோம் 
அப்படின்றது நீங்க தொடர்ந்து. 

22
00:01:26,670 --> 00:01:28,270
ஸ்டேட்மென்ட் பண்ணி டிசைன் பண்ண 
போறீங்க. 

23
00:01:29,030 --> 00:01:35,350
தடே யூ டிசைட் எவ்ரிதிங் சேஞ்சஸ்.
விழுந்த பரவால்ல எழுந்துக்கலாம். 

24
00:01:35,670 --> 00:01:37,230
அப்படின்ற ஒரு முடிவு எடுக்கும் 
பொழுதே. 

25
00:01:38,270 --> 00:01:40,990
இந்த மாற்றம் எல்லாமே உங்களை 
நோக்கி வர ஆரம்பிக்கும். 

26
00:01:41,910 --> 00:01:49,310
துணதினி தினங்கள். 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

27
00:01:49,590 --> 00:01:52,950
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன் 

28
00:01:52,950 --> 00:01:54,750
நீங்கி. 
கேட்டுட்டு இருக்கீங்க. 

29
00:01:55,630 --> 00:01:59,190
ஆட்சி மனோ தமிழ் செல்ஃபி 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

30
00:01:59,270 --> 00:02:01,110
பாட்காஸ்ட். 
இது உங்களோட. 

31
00:02:01,670 --> 00:02:06,760
நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

32
00:02:06,760 --> 00:02:11,930
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

33
00:02:11,930 --> 00:02:13,090
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

34
00:02:13,090 --> 00:02:15,830
இருக்கீங்க. 
ஒரு சூப்பர் ஆன எனர்ஜி டி க்கான 

35
00:02:15,830 --> 00:02:19,750
ஒரு வீக் ல உங்கள சந்திக்கிறது 
ரொம்ப சந்தோசம் கண்டிப்பா உங்க 

36
00:02:19,750 --> 00:02:21,990
வாழ்க்கை எல்லாமே சூப்பர் ஆ 
போயிட்டு இருக்கும் அப்படின்னு 

37
00:02:21,990 --> 00:02:25,430
நம்பிக்கை எனக்குள்ள இருக்கு. 
எது நடந்தாலும் வாழ்ந்தாகணும். 

38
00:02:25,510 --> 00:02:26,990
அப்படின்ற ஒரு நம்பிக்கை நமக்கு 
இருக்கணும். 

39
00:02:27,950 --> 00:02:32,230
என்னனாலும் பாத்துக்கலாம். 
அப்படின்ற ஒரு தைரியம் எனக்குள்ள 

40
00:02:32,230 --> 00:02:34,190
இருக்கு. 
மீண்டும் மீண்டும் எழுவேன். 

41
00:02:34,910 --> 00:02:38,470
நான் சொன்ன பாதிரி உங்களுக்காக 
கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் 

42
00:02:38,830 --> 00:02:41,190
இந்த பாட்காஸ்ட் உங்களுக்காக 
முழுக்க முழுக்க எந்த ஒரு 

43
00:02:41,190 --> 00:02:42,910
மானிட்டரி பெனிபிட் எல்லாம் 
வந்துகிட்டே இருக்கும். 

44
00:02:44,030 --> 00:02:46,230
ஆனா உங்ககிட்ட ஒரே ஒரு உதவி 
கேக்கலாமா? 

45
00:02:46,990 --> 00:02:49,590
நீங்க எந்த பாட்காஸ்ட் மறக்காம 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. 

46
00:02:49,590 --> 00:02:52,470
நன்றி புதுசா நம்ம பாட்காஸ்ட் 
எபிசோட் கேக்க வந்திருக்கீங்க 

47
00:02:52,470 --> 00:02:57,800
அப்டினா. 
பாட்காஸ்ட் இது உங்களோட நம்பிக்கை

48
00:02:57,920 --> 00:03:01,030
கூட்ட கூடிய ஒரு விஷயம். 
உங்கள ஃபயர் ரேட்டிங்ஸ் பார்ட்டி 

49
00:03:01,030 --> 00:03:02,950
ஃபீலிங் குடுத்துக்கிட்டு இருங்க.
ஏன் அப்படின்னு உங்களுக்கே 

50
00:03:02,950 --> 00:03:05,790
தெரியும். 
இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட 

51
00:03:06,150 --> 00:03:08,350
நண்பன், நண்பிகளோட வாழ்க்கைல நம்ம
நிறைய வெளிச்சத்தை 

52
00:03:08,350 --> 00:03:11,510
உருவாக்கிக்கிட்டே இருக்கோம். 
அது நான் மட்டும் இல்ல நீங்களும் 

53
00:03:11,510 --> 00:03:14,110
சேர்ந்து தான். 
இங்க ஒரு மனுஷன் உக்காந்து 

54
00:03:14,110 --> 00:03:16,870
எல்லாத்தையும் கத்துக்கிட்டு 
இவ்ளோ பிரச்சனைகள் இருந்தாலும் 

55
00:03:17,150 --> 00:03:20,630
எவ்ளோ கடமைகள் இருந்தாலும் 
கமிட்மென்ட்ஸ் இருந்தாலும் உங்கள 

56
00:03:20,630 --> 00:03:23,510
தேடி வர்றேன்னா நம்ம எல்லாரும் 
வளரணும் வளர்ச்சி அடையணும் 

57
00:03:23,510 --> 00:03:26,710
அப்படின்றது தான். 
ப்ளீஸ் பண்ணிடுங்க ஆர் ஜீவன் 

58
00:03:26,710 --> 00:03:28,790
அண்டர்ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் 
பேஜ் ல உங்களுக்காக வெய்ட் 

59
00:03:28,790 --> 00:03:31,310
பண்ணிட்டு இருக்கேன். 
நீங்க எனக்கு மெசேஜ் பண்ணலாம். 

60
00:03:32,310 --> 00:03:34,510
நம்ம வாட்ஸ்அப் சேனல் லிங்க் இந்த
பாட்காஸ்ட் டிஸ்கிரிப்ஷன் 

61
00:03:34,510 --> 00:03:35,310
இருக்கு. 
யு கேன் ஜாய்ன். 

62
00:03:37,040 --> 00:03:40,270
இந்த. 
வாரம் ரொம்ப சிறப்பான ஒரு வாரம் 

63
00:03:40,270 --> 00:03:43,830
ஏன் அப்டின்னு கேட்டீங்கன்னா. 
ஒரு டிஃபரென்ட் ஆன ஒரு பாத்ரூம் 

64
00:03:43,830 --> 00:03:45,750
எடுக்க போறோம். 
ஒரு சீரிஸ் பண்ண போறோம். 

65
00:03:45,950 --> 00:03:48,910
ரைஸ் அகைன் அப்படின்றது தான். 
மீண்டு எழுதல். 

66
00:03:51,280 --> 00:03:53,080
எல்லாருமே ஆரம்பிக்கிறது ஈசி ஆ 
ஆரம்பிப்போம். 

67
00:03:53,600 --> 00:03:56,350
தொடர்ந்து ஓடுவோம். 
அந்த இடங்கள்ல நிறைய 

68
00:03:56,350 --> 00:03:58,750
டிஸ்ட்ராக்ஷன் இருக்கும். 
சில இடங்கள்ல நிறைய ஃபெயிலியர் 

69
00:03:58,750 --> 00:04:00,430
இருக்கும். 
மனசு வேதனை இருக்கும். 

70
00:04:00,430 --> 00:04:02,670
உடம்பு கரெக்ட் ஆ இருக்காது. 
கமிட்மென்ட் இருக்கும் ஃபேமிலி 

71
00:04:02,830 --> 00:04:04,070
இருக்கும். 
இப்படி எதுவா இருந்தாலும். 

72
00:04:05,190 --> 00:04:09,110
திருப்பி எந்திரிக்கணும் ஓடணும். 
நம்ம நினைச்ச இடத்தை அடையணும். 

73
00:04:09,990 --> 00:04:15,470
அப்டின்ற ஒரு குறிக்கோளோட 
வாழ்க்கையை பாக்கக்கூடிய ஒவ்வொரு 

74
00:04:15,470 --> 00:04:20,070
மனிதருக்கும் ஒவ்வொரு மனிதரையும் 
தூண்டக்கூடிய இந்த ரைஸ் செகண்ட் 

75
00:04:20,070 --> 00:04:23,950
சீரிஸ் ல. 
நிறைய நிறைய பயங்கரமான விஷயங்கள் 

76
00:04:23,950 --> 00:04:26,470
நம்ம பாக்க போறோம். 
எ பவர்ஃபுல் எமோஷனல். 

77
00:04:27,670 --> 00:04:29,510
மோட்டிவேஷனல் எபிசோட் உங்களுக்காக
வரப்போகுது. 

78
00:04:31,330 --> 00:04:33,530
நம்மளுடைய வழக்கமான டிப்ஸ் 
எபிசோட் ஸ்டோர் எபிசோட். 

79
00:04:34,910 --> 00:04:38,030
அது ஒரு பக்கம் பாஸ். 
ஆனா கன்டின்யூ ஆனா கூட இந்த 

80
00:04:38,030 --> 00:04:41,390
சீரியஸ் ல கிட்டத்தட்ட 10 
எபிசோட்ஸ் உங்களுக்கு வரப்போகுது.

81
00:04:42,750 --> 00:04:44,950
இட் கோயிங் டூ மேக் அப் பிக் 
சேஞ்ச் யுவர் லைஃப். 

82
00:04:45,790 --> 00:04:47,790
ஹன்ட்ரெட் பர்சண்டேஜ் நான் 
சொல்றேன். 

83
00:04:48,270 --> 00:04:49,790
உங்க லைப் ல மட்டும் இல்ல. 
என்னோட லைஃப் ல. 

84
00:04:51,820 --> 00:04:56,170
நம்மோட ரைஸ் அகின். 
எபிசோட் அதாவது சீரியஸ் ல 

85
00:04:56,290 --> 00:04:57,570
ஃபர்ஸ்ட் எபிசோட் என்ன பாக்க 
போறோம். 

86
00:04:57,610 --> 00:05:01,290
அந்த டே யூ டிசைட் எவ்ரிதிங் 
சேஞ்சஸ் எனக்கு இந்த டிசி மேக் 

87
00:05:01,290 --> 00:05:04,490
பண்றீங்களோ மாற்றத்திற்கான ஒரு 
விதையை நீங்க விதைக்கிறீங்களோ 

88
00:05:05,130 --> 00:05:09,210
அந்த மாற்றம் உங்கள ஒரு பெரிய 
அளவுல மாற்றத்த உருவாக்கி உங்கள 

89
00:05:09,370 --> 00:05:12,550
வெற்றி பெற வைக்கும். 
அகைன் வெற்றி என்றது என்ன 

90
00:05:12,550 --> 00:05:15,430
கேட்டீங்கன்னா ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு வெற்றி ஒவ்வொரு விஷயம் 

91
00:05:15,430 --> 00:05:19,960
வெற்றியா தோணும். 
சோ நான் உங்க பேசிட்டு இருக்கேன் 

92
00:05:19,960 --> 00:05:22,670
மனோ. 
நான் உங்ககிட்ட ஒரே ஒரு கொஸ்டின் 

93
00:05:22,670 --> 00:05:25,830
கேக்கணும்னு ஆசைப்படுறேன். 
ஃப்ராங்க பதில் சொல்லுங்க. 

94
00:05:27,150 --> 00:05:30,640
எப்படி பேச போறீங்க கூட. 
பேசலாம். 

95
00:05:32,650 --> 00:05:37,330
எ கொஸ்டின் தட் கேன் சேஞ்ச் 
எவ்ரிதிங் கொஸ்டின் மோஸ்ட் 

96
00:05:37,330 --> 00:05:40,210
பீப்பிள் நெவர் ஆஸ்க் தம் 
சாஃப்னெஸ் நான் கேக்குற விஷயம் 

97
00:05:40,650 --> 00:05:42,410
நீங்கள் இந்த கேள்வி உங்கள 
கேட்டுக்க மாட்டீங்க. 

98
00:05:43,590 --> 00:05:46,550
இந்த கொஸ்டின் உங்க வாழ்க்கை 
மாற்றி அமைக்க கூடிய ஒரு கேள்வியா

99
00:05:46,550 --> 00:05:51,240
இருக்கும். 
சொல்லுங்க. 

100
00:05:52,470 --> 00:05:55,670
நாளை என்பது உங்களுக்கு கிடையவே 
கிடையாது. 

101
00:05:56,710 --> 00:05:59,350
வாட் இஃப் டுமாரோ நெவர் கம்ஸ் 
அப்படின்ற. 

102
00:06:00,350 --> 00:06:04,490
ஒரு விஷயம் நடக்குது. 
உங்களுக்கு இன்னைக்கு மட்டும் 

103
00:06:04,490 --> 00:06:06,890
தான் இருக்கு. 
இந்த நேரம் இந்த நொடி மட்டும் 

104
00:06:06,890 --> 00:06:13,150
தான் உங்க வாழ்க்கைல இருக்கு. 
அப்போ இந்த ஒரு சான்ஸ் மட்டும் 

105
00:06:13,150 --> 00:06:17,950
தான் உங்க கைல இருக்கு. 
அப்ப நீங்க என்ன மாத்திக்கிறீங்க?

106
00:06:17,950 --> 00:06:20,950
உங்க வாழ்க்கைல இதுதான் கேள்வி 
என்ன மாத்திக்கிவிங்க. 

107
00:06:22,600 --> 00:06:26,070
சொல்லுங்களேன். 
எழுதி எழுதி அனுப்பலாம். 

108
00:06:27,640 --> 00:06:31,560
என்கூட பேசலாம் எல்லாமே பண்ணலாம் 
சொல்லுங்க உங்களுக்கு இன்னைக்கு 

109
00:06:31,560 --> 00:06:33,000
நாள் மட்டும் தான் உங்க கைல 
இருக்கு. 

110
00:06:34,070 --> 00:06:36,710
ஒரு விஷயத்த மாத்தி அமைக்கணும். 
உங்க வாழ்க்கைல அப்படினா நீங்க 

111
00:06:36,710 --> 00:06:41,850
என்ன மாத்தி அமைப்பீங்க. 
சொல்லுங்க. 

112
00:06:43,390 --> 00:06:47,510
நான் என்ன பந்திரி மாங்க. 
இந்த நாள் மட்டும் வாழணும். 

113
00:06:47,630 --> 00:06:51,390
இன்றைய நாள்ல ஒவ்வொரு 
மொமெண்டையும் ஒவ்வொரு நொடியையும் 

114
00:06:52,190 --> 00:06:54,910
நான் ரசிச்சு. 
சந்தோசமா இருக்கணும். 

115
00:06:55,950 --> 00:06:58,550
போட்டி பொறாம. 
வருத்தம். 

116
00:07:00,180 --> 00:07:03,910
கோபம். 
நாளை பத்தின பயம் எதுமே இருக்க 

117
00:07:03,910 --> 00:07:06,950
கூடாது அப்படின்றது தான் என்னோட 
ஆசை அத மாத்திக்கணும்னு 

118
00:07:06,950 --> 00:07:11,520
ஆசைப்படுவேன் நீங்க. 
நம்ம எல்லாருமே பெரிய கனவுகள் 

119
00:07:11,520 --> 00:07:16,830
காணும் உண்மை தானே. 
அந்த கனவுகள கண்டா கூட. 

120
00:07:18,230 --> 00:07:20,310
அத மாத் நம்ம மனச மாத்தி 
அமைக்கணும் இல்ல. 

121
00:07:20,310 --> 00:07:22,110
அதுக்காக உழைக்கணும். 
அதுக்காக ஒரு எபோர்ட் போனும்னு 

122
00:07:22,110 --> 00:07:25,230
நினைக்கும் போதெல்லாம். 
நம்ம ஸ்லோ டௌன் பண்ணுவோம் வெய்ட் 

123
00:07:25,230 --> 00:07:26,830
பண்ணுவோம் நிறைய நேரம் வெய்ட் 
பண்ணுவோம். 

124
00:07:28,490 --> 00:07:31,650
நிறைய பிளான் பண்ணுவோம். 
ஆனா போஸ்ட் பண்ணுவோம். 

125
00:07:33,190 --> 00:07:36,870
நிறைய நிறைய நம்பிக்கை வைப்போம். 
ஆனா தயக்கப்படுவோம். 

126
00:07:39,350 --> 00:07:41,990
நம்ம எல்லாரும் யோசிக்கிறது. 
ஒரு நாள் வரும். 

127
00:07:42,870 --> 00:07:44,790
எல்லாம் தானா நடக்கும் வெய்ட் 
பண்ணலாம். 

128
00:07:45,790 --> 00:07:49,230
பாத்துக்கலாம். 
அப்படின்ற மாதிரி எண்ணங்களிலேயே 

129
00:07:49,270 --> 00:07:50,830
நம்ம வாழ்க்கை ஓடிக்கிட்டு 
இருக்கோம். 

130
00:07:52,350 --> 00:07:54,350
அப்படி தான். 
அப்படி தான் ஓடும். 

131
00:07:57,410 --> 00:08:01,970
தட் ஒன் டே நெவெர் அரைவ்ஸ் அத 
உண்மை கசப்பான உண்மை. 

132
00:08:02,170 --> 00:08:04,810
அந்த ஒரு நாள் உங்களுக்கு வரவே 
வராம கூட போயிடலாம். 

133
00:08:07,610 --> 00:08:11,170
ஏன்னா குரோத் நீட் 
டிஸ்கம்ஃபோர்ட். 

134
00:08:11,990 --> 00:08:14,750
நீங்க வளர்ச்சி அடையணும்னா 
கஷ்டப்பட்டே ஆகனுங்க. 

135
00:08:15,590 --> 00:08:17,910
எனக்கு மட்டும் ஏன் இப்படி 
வாழ்க்கை நடக்குது அப்படின்னு 

136
00:08:17,910 --> 00:08:19,430
கேக்குற கேள்விய மாத்தி 
அமைக்கணும். 

137
00:08:21,980 --> 00:08:25,310
அத விட்டுட்டு. 
நம்ம நம்ம மாத்தி அமைக்கணும். 

138
00:08:25,950 --> 00:08:27,910
நம்மளுடைய வளர்ச்சி நம்ம 
உருவாக்கணும். 

139
00:08:29,110 --> 00:08:33,070
சேஞ்ச் நீட்ஸ் காலேஜ். 
சக்ஸஸ் நீட்ஸ் டிசிஷன். 

140
00:08:35,669 --> 00:08:39,309
நல்லா பாருங்க சேஞ்ச் நீட்ஸ் 
காலேஜ் உங்கள மாத்தி வைக்கணும் 

141
00:08:39,309 --> 00:08:41,590
ஒரு விஷயம் மாத்தி அமைக்கணும்னா 
அதுக்கு தைரியம் வேணும். 

142
00:08:44,250 --> 00:08:47,730
உங்களுடைய வெற்றியை மாத்தியமிக்க 
நீங்க அந்த டிசிஷன் மேக் 

143
00:08:47,730 --> 00:08:51,310
பண்ணனும். 
உங்களுக்கு சொல்றேன். 

144
00:08:51,310 --> 00:08:53,110
கேளுங்க. 
ஒரு பையன். 

145
00:08:53,270 --> 00:08:56,990
ஒரு போட்டி பையன். 
ரொம்ப சாதாரணமா யாரும் அவன 

146
00:08:56,990 --> 00:08:58,870
கண்டுக்க கூட மாட்டாங்க. 
அந்த மாதிரி ஒரு வாழ்க்கையில 

147
00:08:58,870 --> 00:09:02,310
வாழக்கூடிய ஒரு பையன். 
அவ்ளோ திறமையானாலும் கிடையாது 

148
00:09:02,310 --> 00:09:05,070
அவன். 
அவ பணக்காரனும் கிடையாது. 

149
00:09:06,070 --> 00:09:11,010
ரொம்ப ஸ்பெஷலும் கிடையாது அவன். 
அவன் ஒரு கனவு எடுக்குறான். 

150
00:09:12,800 --> 00:09:15,600
அவன் கனவ பாத்து மக்கள் எல்லாரும்
சிரிக்கிறாங்க. 

151
00:09:16,280 --> 00:09:21,270
உன்னாலெல்லாம் முடியுமாடா. 
இவன் அவனோட ஓன் வாய்ஸ் 

152
00:09:21,390 --> 00:09:24,510
அவனுக்குள்ள சொல்லுது உன்னால 
முடியாது அப்படின்றது. 

153
00:09:26,270 --> 00:09:29,590
ஒரு நாள் அவங்க டீச்சர் அவங்க 
டாஸ்க் பண்றாங்க கேக்குறாங்க. 

154
00:09:31,770 --> 00:09:35,250
இன்னொரு 10 வருஷத்துல நீ உன்ன 
எங்க பாக்கணும் நினைக்கிற என்ன 

155
00:09:35,410 --> 00:09:38,370
பண்ணனும் நினைக்கிற அப்படின்ற ஒரு
கேள்விய முன் வைக்கிறாங்க. 

156
00:09:39,510 --> 00:09:42,830
அவன் ஆன்சர் பண்ணல. 
ஏன்னா அவனுக்கு தெரியாது இல்ல 

157
00:09:43,310 --> 00:09:44,790
ஏன்னா அவ மேலயே அவனுக்கு 
நம்பிக்கை கிடையாது. 

158
00:09:46,470 --> 00:09:50,070
பிகாஸ் ஹிஸ் லைஃப் ஹாட் நோ 
டிரெக்ஷன்ஸ். 

159
00:09:51,780 --> 00:09:55,260
அன்னைக்கு நைட் தனியா உக்காரு 
யோசிக்கிறான். 

160
00:09:56,790 --> 00:09:57,990
எந்த ஃப்ரெண்ட்ஸ் உனக்கு 
கிடையாது. 

161
00:09:58,550 --> 00:10:03,190
யாரு சப்போர்ட் பண்ண மாட்டாங்க. 
ஒன்லி சைலன்ஸ், தனியா உக்காந்து. 

162
00:10:04,820 --> 00:10:06,940
ஒரு இருட்டான ஒரு ரூம் ல 
யோசிக்கிறான். 

163
00:10:08,710 --> 00:10:13,280
அந்த ஒரு. 
சைலண்டான ஒரு சிச்சுவேஷன் ல. 

164
00:10:14,590 --> 00:10:17,270
ஒரு தாட். 
பிங்க் அப்டின்னு வருது. 

165
00:10:18,150 --> 00:10:21,670
இப் நோபடி பிலிவ்ஸ் இன் மீ ஐ வில்
பிலீவ் இன் மைசெல். 

166
00:10:23,190 --> 00:10:27,670
என்ன? 
யாருமே நம்பிக்கைல அப்படின்ன 

167
00:10:27,670 --> 00:10:31,230
பட்சத்துல நான் என்ன மேல 
நம்பிக்கை வைப்பேன். 

168
00:10:35,240 --> 00:10:39,770
அந்த டே. 
தட்டி வாசம் ஸ்பெஷல் ஃபார் த 

169
00:10:39,770 --> 00:10:43,160
வர்ல்ட். 
அந்த தாட். 

170
00:10:44,310 --> 00:10:46,470
எல்லாத்துக்கும் ஒன்னும் பெருசா 
மாற்றத்தை ஏற்படுத்தப்பட்டது 

171
00:10:46,470 --> 00:10:47,750
கிடையாது. 
ஆனா அவனுக்குள்ள ஒரு பெரிய 

172
00:10:47,750 --> 00:10:51,550
மாற்றத்தை ஏற்படுத்திச்சு. 
அவனுக்குள்ள ஒரு பெரிய உந்துதலை 

173
00:10:51,550 --> 00:10:55,950
ஏற்படுத்திச்சு. 
ஃபர்ஸ்ட் டைம் அவனோட லைஃப் ல. 

174
00:10:57,270 --> 00:11:00,270
அவன் அவன சூஸ் பண்றான். 
அவனுக்குள்ள. 

175
00:11:01,110 --> 00:11:06,270
ஒரு பெரிய மாற்றத்தை உணர்றான். 
தான் சாதாரணமா இருக்க கூடாது. 

176
00:11:06,470 --> 00:11:08,630
நமக்குன்னு ஒரு கனவு இருக்கணும்னு
நினைக்கிறான். 

177
00:11:10,370 --> 00:11:12,810
ரொம்ப சின்ன சின்னதா மாற்றத்தை 
ஏற்படுத்தலாம். 

178
00:11:14,150 --> 00:11:16,430
ஒன் ஹபிட் அ டைம் ஒன் பாமிஸ்பர் 
டே. 

179
00:11:17,930 --> 00:11:20,450
நோ மேஜிக் நோ ஷார்ட் கட்ஸ் ஜஸ்ட் 
டெடிகேஷன். 

180
00:11:22,070 --> 00:11:25,470
கனவுகள் நோக்கி ஓடுறான். 
அவனுக்கு புடிச்ச விஷயத்த 

181
00:11:25,470 --> 00:11:27,990
பண்ணணும்னு நினைக்கிறான். 
வருடங்கள் ஓடுது. 

182
00:11:29,580 --> 00:11:33,500
யாராரெல்லாம் அவன பாத்து டவுட் 
பண்ணி என்னடா பண்ணிட்டு இருக்க 

183
00:11:33,820 --> 00:11:37,550
அப்படி நினைச்சவங்க. 
ஒரு கையை தூக்கி என்னடா பண்ணிட்டு

184
00:11:37,550 --> 00:11:39,590
இருக்கேன் நினைச்சவங்க. 
ரெண்டு கைய வச்சு உங்களுக்கு கை 

185
00:11:39,590 --> 00:11:42,630
தட்டுறாங்க விடாம. 
ரொம்ப மதிக்கிறாங்க. 

186
00:11:43,830 --> 00:11:45,910
இவன் நிறைய பேரு அவங்கிட்ட 
அட்வைஸ் கேக்குறாங்க. 

187
00:11:46,270 --> 00:11:51,060
என்ன பண்ணலாம் அப்படின்ற மாதிரி. 
ஆனா அவன் ஒன்னும் ஒரு நாள்ல 

188
00:11:51,060 --> 00:11:53,340
சக்சஸ்ஃபுல் ஆகல அவங்களோட ட்ரீம் 
வச்சு. 

189
00:11:55,270 --> 00:11:56,510
அவன் ரீமே என்ன தான் 
நினைக்கிறீங்களா? 

190
00:11:58,790 --> 00:12:01,470
ஒரு பெரிய ஆண்டர் பிரௌனாகிறது. 
ஒரு பிசினஸ் மேன் ஆகிறது. 

191
00:12:01,910 --> 00:12:04,070
கடைசில ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை 
உருவாக்குறான். 

192
00:12:04,990 --> 00:12:08,350
பட் ஹி பிகாம் அண்ட் ஸ்டாபபுள் த 
மொமென்ட் ஹீ டிசைட். 

193
00:12:09,470 --> 00:12:12,510
அதுதான் சொல்றேன். 
அந்த டெசிஷன் மேக் பண்ணதுல தான் 

194
00:12:12,510 --> 00:12:14,470
நிறுத்தவே இல்ல. 
தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்கும்.

195
00:12:16,780 --> 00:12:19,270
நல்ல கவனிங்க. 
நல்ல கவனிங்க. 

196
00:12:20,970 --> 00:12:25,690
உங்க வாழ்க்கை. 
கண்டிப்பா மாறும் மாத்த முடியும்.

197
00:12:26,670 --> 00:12:32,430
உங்களுடைய கதை. 
ஒரு பெரிய வரலாற மாறும் மாறும். 

198
00:12:34,790 --> 00:12:40,530
அடுத்த வருஷமா இல்ல அடுத்த நாளா? 
பர்த்டே யு டிசைட். 

199
00:12:42,680 --> 00:12:47,080
என்னைக்கு நீங்க பண்றீங்களோ அந்த 
கணவ எடுத்துட்டு ஓடணும்னு தயார் 

200
00:12:47,080 --> 00:12:49,720
பண்றீங்களோ அத தொடர்ந்து 
கன்சிஸ்டன்ண்டா புடிச்சிட்டு 

201
00:12:49,720 --> 00:12:54,070
ஓடுறீங்களோ. 
லைஃப் ஆட்டோமேட்டிக் ஆ கரெக்ட் ஆக

202
00:12:54,070 --> 00:12:56,550
ஆரம்பிச்சிருங்க. 
உங்க கையில தான் எல்லாமே இருக்கு.

203
00:12:57,030 --> 00:12:59,910
இந்த லைஃப் இஸ் நத்திங் பட் 
எவ்ரிதிங் வித் யுவர் ஹேண்ட். 

204
00:13:00,910 --> 00:13:03,150
நீங்க என்ன நினைக்கிறீங்க? 
என்ன பண்றீங்க அது தாங்க 

205
00:13:03,150 --> 00:13:08,350
மாற்றத்தை ஏற்படுத்தும். 
எப்பவுமே வாழ்க்கை உங்களுடைய 

206
00:13:08,390 --> 00:13:12,230
விருப்பத்திற்கு செவி சாய்க்காது.
விருப்பம் மட்டும் வச்சிருக்கேன்.

207
00:13:12,270 --> 00:13:14,030
அப்படின்ற மாதிரி நல்லா 
புரிஞ்சுக்கோங்க. 

208
00:13:14,670 --> 00:13:16,470
என்ன சொல்றீங்க? 
லைஃப் டஸ்ன் ரெஸ்பாண்ட் டூ 

209
00:13:16,470 --> 00:13:19,670
விஷன்ஸ் ஒன்லி எனக்கு ஆசை இருக்கு
அப்படி உங்க மனசுல நடிச்சுட்டு 

210
00:13:19,670 --> 00:13:23,150
தான் யாருக்கு தெரிய போது இவன் 
உங்களுக்கு க்லோஸ் ஆனவங்களுக்கு 

211
00:13:23,150 --> 00:13:27,100
தெரியாதுங்க. 
லைஃப் ரெஸ்பான்ஸ் டு டிசிஷன்ஸ். 

212
00:13:28,470 --> 00:13:31,270
முடிவெடுத்து ஓடனுங்க உடணும் 
ஓடணும். 

213
00:13:32,070 --> 00:13:34,150
நீ சொல்லிக்கும் நீ சொல்லிக்கும் 
நினைச்சுட்டு இருந்தா மட்டும் 

214
00:13:34,150 --> 00:13:37,230
ஒன்னும் பண்ண முடியாது. 
தட் டிசிப்ளின். 

215
00:13:38,030 --> 00:13:41,590
ஆக்ஷன். 
அங்க தான் ஒரு பெரிய மாற்றமே 

216
00:13:41,710 --> 00:13:45,270
உருவாக ஆரம்பிக்குது. 
உங்களுக்கு சப்போர்ட் இல்லாம 

217
00:13:45,270 --> 00:13:47,230
இருக்கலாம். 
உன்கிட்ட மணி இல்லாம இருக்கலாம் 

218
00:13:47,590 --> 00:13:52,870
ரொம்ப தனிமையா இருக்கலாம். 
பட் பட் பட், பட் பட், யூ ஹேவ் 

219
00:13:53,110 --> 00:13:55,470
ஃபயர். 
யூ ஹேவ் எவ்ரிதிங். 

220
00:13:56,830 --> 00:14:01,550
உங்க மனசுல எரியக்கூடிய அந்த தணல்
உங்கள தூங்க விடாது உங்கள சும்மா 

221
00:14:01,550 --> 00:14:06,590
இருக்க விடாதுங்க ஓடவிடும் உங்கள.
தொடர்ந்து முயற்சி செஞ்சிக்கிட்டே

222
00:14:06,590 --> 00:14:09,640
இருக்கணும். 
யூ ஹேவ் எவ்ரிதிங். 

223
00:14:11,670 --> 00:14:15,030
நல்லா பாருங்க. 
எனக்கு சேலஞ்ச் பண்ணுங்க. 

224
00:14:15,030 --> 00:14:19,790
என்னய்யா ஜெயிச்ச ஒவ்வொருத்தரும் 
இந்த உலகத்துல அவங்க அவங்க 

225
00:14:19,790 --> 00:14:22,550
நினைக்கிற ஜெயிப்பு நீங்க 
நினைக்கிற உங்களுக்கு ஒரு 

226
00:14:22,950 --> 00:14:25,990
இன்ஸ்பைரர் இருப்பாங்க. 
அவங்கள பாக்கும்போது ஜெயிச்ச 

227
00:14:26,110 --> 00:14:31,140
எல்லாருக்குள்ளையுமே. 
வஸ் ஒன் ஜஸ்ட் ஆர்டினரி போஷன். 

228
00:14:31,910 --> 00:14:39,170
ஹூ ரெஃப்யூஸ் டு ஸ்டே வே தே வேர்.
இன்னைக்கு கேளுங்க உங்ககிட்ட 

229
00:14:39,690 --> 00:14:44,710
இப்போ கேளுங்க. 
என்ன ஒரு ட்ரீம் உங்க மனசுல 

230
00:14:44,750 --> 00:14:48,390
புதைஞ்சுட்டு இருக்குது. 
ஆனா அய்யய்யோ என்னால முடியாதுன்னு

231
00:14:48,390 --> 00:14:53,050
நினைக்கிற ஒரு ட்ரீம். 
வாட் இஸ் ஒன் ஹேபிட் தட் இஸ் 

232
00:14:53,050 --> 00:14:56,950
டாப்பிங் யுவர் க்ரோத். 
எந்த ஒரு பழக்க வழக்கம் உங்களுடைய

233
00:14:56,950 --> 00:14:59,270
குருத்த ஸ்டாப் பண்ணுது தள்ளி 
போடுறதா இருக்கலாம். 

234
00:14:59,590 --> 00:15:01,310
கெட்ட பழக்க வழக்கங்கள் எதுவா 
இருக்கலாம்? 

235
00:15:01,910 --> 00:15:05,190
வாட் வில் ஹேப்பனிங் டிசைட் டுடே 
டு சேஞ்ச் என்ன நடக்கும் 

236
00:15:05,390 --> 00:15:07,990
இன்னைக்கு நான் மாற்றத்தை 
ஏற்படுத்த போறேன் மாற போறேன் 

237
00:15:08,390 --> 00:15:11,710
அப்படின்னு நினைக்கிற ஒரு எண்ணம்.
உங்களுக்குள்ள. 

238
00:15:12,990 --> 00:15:14,910
வந்துச்சு. 
நீங்க அத ஃபாலோ பண்ண போறீங்கன்னா 

239
00:15:14,910 --> 00:15:19,440
என்ன நடக்க போகுது நியூஸ். 
இது பாட்காஸ்ட் லிஸன் மட்டும் 

240
00:15:19,440 --> 00:15:21,240
அப்படியே போயலான்னு நினைக்காதீங்க
ஆக்ட். 

241
00:15:23,540 --> 00:15:27,270
டிசிஷன் எடுத்து ஆக்ட் பண்ணுங்க. 
ஈவன் எ ஸ்மார்ட் ஸ்டாப்ஸ், 

242
00:15:27,270 --> 00:15:29,990
ப்ரோக்ராம்ஸ் ஒன் சிங்கிள் 
ஸ்டாப்ஸ், யுவர் மூவிங், டூ 

243
00:15:29,990 --> 00:15:34,430
வோர்ட்ஸ், டூ இட், அதான் மீனிங். 
நல்ல ரிமைபர் பண்ணிக்கோங்க. 

244
00:15:35,270 --> 00:15:37,310
யுவர் ஃப்யூச்சர் இஸ் நாட் 
ரிடர்ன். 

245
00:15:38,030 --> 00:15:40,910
யு ஆர். 
த ரைட்டர் யு ஆர் த பெண் அண்ட் 

246
00:15:40,910 --> 00:15:46,180
டுடே இஸ் யுவர் பிளாங்க்பேஜ். 
உங்க கிட்ட எல்லாமே இருக்கு நீங்க

247
00:15:46,340 --> 00:15:50,350
உங்க வரலாறு எழுத ஆரம்பிங்க. 
உங்ககிட்ட எல்லாமே இருக்கு அத 

248
00:15:50,350 --> 00:15:54,870
புரிஞ்சிக்கோங்க நாளைக்கு இல்ல. 
வேற ஒருத்தவங்க அப்படி 

249
00:15:54,870 --> 00:16:00,550
நினைக்காதீங்க டுடே இஸ் தட் டே 
ஒன் உங்களுக்குள்ள அந்த நெருப்ப 

250
00:16:01,030 --> 00:16:06,370
விட்டுடாதீங்க. 
என்னுடைய குரல் உங்களுடைய 

251
00:16:06,370 --> 00:16:08,510
மனசுக்கு. 
ரீச் ஆயிடுச்சு. 

252
00:16:09,030 --> 00:16:12,310
அப்படி நெனச்சீங்கனா. 
உங்களுடைய வாழ்க்கையே எப்பவுமே 

253
00:16:12,310 --> 00:16:14,390
ஸ்டாப் பண்ணாதீங்க. 
உங்களுக்கு புடிச்ச வாழ்க்கையை 

254
00:16:14,390 --> 00:16:16,550
சந்தோஷமான வாழ்க்கையை 
வாழ்ந்துக்கிட்டே இருங்க. 

255
00:16:17,390 --> 00:16:21,270
ஸ்டார்ட் புஷ் ராய்ஸ். 
இல்லங்க. 

256
00:16:22,510 --> 00:16:25,110
ஓடுங்க. 
பிகாஸ் வர்ல்ட் இஸ் வெயிட்டிங் 

257
00:16:25,110 --> 00:16:28,390
ஃபோர் யுவர் ஸ்டோரி, உங்க ஸ்டோரி 
ஹியர் பண்றதுக்கும் இந்த உலகம் 

258
00:16:28,990 --> 00:16:32,620
காத்துட்டு இருக்கு. 
இந்த எபிசோட் உங்க மனசு டச் 

259
00:16:32,620 --> 00:16:34,940
பண்ணிடுச்சு. 
இன்ஸ்பயர் பண்ணுச்சு அப்டின்னு 

260
00:16:35,140 --> 00:16:38,990
நினைச்சீங்கன்னா ஒரே ஒரு. 
நல நண்பருக்கு ஒரு வேள்விசேருக்கு

261
00:16:39,670 --> 00:16:42,030
ஷேர் பண்ணுங்க. 
யாருக்கு இது தேவைப்படுதுன்னு 

262
00:16:42,030 --> 00:16:43,470
நினைக்கிறீங்களா? 
உங்களுக்கு ஷேர் பண்ணுங்க. 

263
00:16:45,200 --> 00:16:48,830
லெட்ஸ் லைட் ஒன் மோர் ஹார்ட். 
லெட்ஸ் சேஞ்ச் ஒன் மோர் லைஃப். 

264
00:16:51,150 --> 00:16:53,670
நீங்க கேட்டு இருக்கீங்க. 
தமிழ் சர்வர் மோட்டிவேஷனல் 

265
00:16:53,670 --> 00:16:57,110
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
ரைஸ் அகைன் சீரிஸ். 

266
00:16:58,430 --> 00:17:01,550
அடுத்த ஒரு சூப்பரான பவர்ஃபுலான 
எனர்ஜி கனெபிசோட் உங்களை சந்திக்க

267
00:17:01,550 --> 00:17:03,550
போறேன். 
அதுவரைக்கும் உங்களிடம் ஆர் ஜே 

268
00:17:03,550 --> 00:17:06,190
வினோ தமிழ் மோட்டிவேஷனல் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 

269
00:17:06,190 --> 00:17:10,829
உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் உங்கள் மட்டுமே நான். 

270
00:17:12,460 --> 00:17:16,460
இந்த பாட்காஸ்ட் ஃபோல்லோ 
பண்ணிடுங்க நம்பி அது மட்டும் 

271
00:17:16,460 --> 00:17:19,990
இல்லாம தொடர்ந்து. 
அப்பிலிஷ் பாட்டி. 

272
00:17:21,160 --> 00:17:24,280
வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். 
அது மட்டும். 

273
00:17:24,359 --> 00:17:27,200
இல்லாம நம்ம வாட்ஸ்அப் 
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 

274
00:17:30,920 --> 00:17:35,150
ஆல் ரைட். 
டீ கேர் நண்பா நம்பி பை பை 

275
00:17:35,150 --> 00:17:39,670
என்ஜாய் பண்ணுங்க. 
இந்த குட்டி லைஃப் ல உங்களுக்கு 

276
00:17:39,670 --> 00:17:41,430
புடிச்சத. 
இறங்கி செய்ங்க. 

277
00:17:42,190 --> 00:17:56,670
டேக் கேர் பை பை. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

278
00:17:56,990 --> 00:18:00,550
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 

279
00:18:00,590 --> 00:18:02,230
நீங்கி கேட்டுகிட்டு. 
இருக்கீங்க. 

280
00:18:02,950 --> 00:18:06,590
ஆட்சி மனோ தமிழ் செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

281
00:18:06,670 --> 00:18:07,590
பாட்காஸ்ட். 
இது. 

282
00:18:07,990 --> 00:18:14,130
உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

283
00:18:14,130 --> 00:18:14,290
நான்.
