1
00:00:09,350 --> 00:00:13,270
எல்லாருக்குமே ஒரு ஃபியர் 
எப்பவுமே இருக்கும் உண்மை தானே. 

2
00:00:14,190 --> 00:00:17,230
எதுக்கு அந்த ஃபியர் இருக்கு? 
ஏன் இருக்கு அப்படின்னு சொல்லவே 

3
00:00:17,230 --> 00:00:20,630
முடியாது. 
அந்த அளவுக்கு நம்மள அறியாமலே 

4
00:00:21,390 --> 00:00:24,830
நம்மள தூக்கி போடும். 
ஒரு கூட்டத்த பாத்தாலே விடை விட 

5
00:00:24,830 --> 00:00:27,790
ஆரம்பிச்சிடுவோம். 
ஒரு இண்டர்வியூ க்கு போய் நாலு 

6
00:00:27,790 --> 00:00:32,150
கேள்வி நம்மள கேட்டாங்கனாவே நம்ம 
நிறையவே பயப்பட ஆரம்பிச்சிடுவோம்.

7
00:00:33,110 --> 00:00:36,430
இந்த மாதிரி நமக்குள்ள நம்ம எவ்ளோ
நாள் பேசியும் ஒரு 

8
00:00:36,870 --> 00:00:39,790
குரூப்புக்குள்ள நம்ம 
குடும்பத்துக்குள்ள என்ன 

9
00:00:39,790 --> 00:00:44,070
பேசுனாலும் பயங்கர தைரியமா 
அடிச்சு பட்டைய கிளம்புவோம் ஆனா. 

10
00:00:46,080 --> 00:00:49,360
வெளில போனோம். 
ஒரு ஸ்டேஜ் ஏறனும் அப்படினாவே ஒரு

11
00:00:49,360 --> 00:00:52,400
பயம் நம்மள நோக்கி விரட்ட 
ஆரம்பிச்சிடும். 

12
00:00:53,960 --> 00:00:57,360
அந்த மாதிரி சிச்சுவேஷன்ஸ் ல 
நம்ம. 

13
00:00:58,200 --> 00:00:59,640
ஒரு பப்ளிக் ஸ்பீக்கிங் பண்ண 
போறோம். 

14
00:01:00,360 --> 00:01:05,790
இல்ல ஒரு இண்டர்வியூ பண்ண போறோம்.
அந்த மாதிரி நேரங்கள்ல நம்ம 

15
00:01:05,790 --> 00:01:07,910
எப்படி ரொம்ப சிறப்பா டெலிவரி 
பண்றது. 

16
00:01:09,750 --> 00:01:13,310
இது எங்கே நாள் இருக்கலாம். 
உங்களோட ஸ்ட்ரீட் ல நீங்க பேசுறதா

17
00:01:13,310 --> 00:01:15,590
இருக்கலாம். 
உங்க ஆபீஸ் ல பேசுறதா இருக்கலாம் 

18
00:01:16,350 --> 00:01:19,070
எதுவா இருந்தாலும். 
அந்த இடத்துல. 

19
00:01:20,110 --> 00:01:24,470
நம்ம எவ்ளோ தைரியமா பேசுறது. 
உலகத்துல கிட்டத்தட்ட 80 

20
00:01:24,470 --> 00:01:26,910
பர்சண்டேஜான பீப்பிள் க்கு இந்த 
மாதிரி ஒரு. 

21
00:01:28,640 --> 00:01:33,310
பயம் எல்லாமே இருக்க தான் 
செய்யும். 20 பர்சண்டேஜ் நம்மள 

22
00:01:33,310 --> 00:01:36,030
மாதிரி. 
அப்போ. 

23
00:01:37,790 --> 00:01:39,590
அழுக பிள்ளை தான் பால் குடிக்க 
சொல்லுவாங்க. 

24
00:01:39,590 --> 00:01:43,310
பேசணும் பேசி. 
நம்ம கம்யூனிகேஷன் ஸ்கேல் வந்து 

25
00:01:43,390 --> 00:01:47,550
வெரி வெரி இம்போர்ட்டண்ட் போல 
எல்லா இடங்களுமே பேசறதுக்கு 

26
00:01:48,390 --> 00:01:52,390
அப்படி இருக்கக்கூடிய இந்த ஒரு 
கம்யூனிகேஷன் ஸ்கில் ல நீங்க லேக்

27
00:01:52,390 --> 00:01:55,460
ஆகுறீங்க அப்படின்னா? 
பிரியா விடுங்க. 

28
00:01:56,750 --> 00:02:01,550
நம்ம இன்னைக்கு பாக்க போற ஒரு 
இம்போர்ட்டண்ட் டாபிக் பேருக்கு 

29
00:02:01,550 --> 00:02:05,150
ஒரு குட் பாய் சொல்லுங்க. 
ஹவுஸ் ஃபேஸ் பப்ளிக் ஸ்பீக்கிங் 

30
00:02:05,470 --> 00:02:09,229
அண்ட் இண்டர்வியூஸ் அதுதான் நீங்க
கேட்க போறீங்க. 

31
00:02:13,570 --> 00:02:16,930
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

32
00:02:17,130 --> 00:02:21,450
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டு இருக்கீங்க ஆட்சி 

33
00:02:21,450 --> 00:02:24,810
மனு தமிழ் செல்ஃபல் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

34
00:02:24,930 --> 00:02:27,650
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

35
00:02:30,280 --> 00:02:32,560
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான். 

36
00:02:37,250 --> 00:02:40,450
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

37
00:02:40,530 --> 00:02:42,370
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க? 

38
00:02:43,130 --> 00:02:46,730
ஒரு அழகான நேரத்துல காலத்துல 
உங்கள சந்திக்கிறதுல ரொம்பவே 

39
00:02:46,730 --> 00:02:49,990
சந்தோஷங்க. 
இவ்வளவு சந்தோஷமா இருக்கு 

40
00:02:49,990 --> 00:02:52,990
தெரியுமா? 
அத சொல்றதுக்கான வார்த்தைகளே 

41
00:02:52,990 --> 00:02:55,790
கிடையாது. 
ரொம்ப அருமையா. 

42
00:02:56,910 --> 00:03:00,110
நிறைய நிறைய சப்போர்ட் 
கொடுத்துட்டு இருக்கு உங்களுக்கு.

43
00:03:01,310 --> 00:03:03,990
என்ன கடமைப்பட்டிருக்கேன்? 
பாத்தீங்கன்னா எந்த ஒரு 

44
00:03:03,990 --> 00:03:07,550
சிச்சுவேஷன்லயும் இந்த பாட்காஸ்ட்
தொடர்ந்து ரன் ஆகிட்டே இருக்கும்.

45
00:03:09,170 --> 00:03:12,850
ஃபர்ஸ்ட் உங்க கிட்ட ஒரு அப்பாலா 
ஜஸ் அல்மோஸ்ட் ரெண்டாவது எபிசோட் 

46
00:03:12,850 --> 00:03:17,600
இந்த மந்த் ல ஏன்? 
அப்டின்னு கேட்டீங்கன்னா நிறைய 

47
00:03:17,600 --> 00:03:23,160
எங்கேஜ்மென்ட் கிட்டத்தட்ட. 
செவன் எங்கேஜ்மென்ட் பீப்பிள் 

48
00:03:23,760 --> 00:03:26,080
நேரடியா பாத்து டெக்னிக்கல் 
செஷன். 

49
00:03:26,840 --> 00:03:29,680
அதுக்கப்புறம் உங்களுக்கு சைபர் 
அவேர்னஸ் கொடுத்தது நிறைய தீபாவளி

50
00:03:29,680 --> 00:03:34,510
செலிபிரேஷன் ஹவுஸ் பண்ணது. 
அப்படின்னு பயங்கரமா பேக்கிடாத 

51
00:03:34,510 --> 00:03:37,670
போது போயிட்டு இருந்தது. 
அப்ப அந்த நேரத்துல உங்கள மறக்க 

52
00:03:37,670 --> 00:03:40,030
முடியல. 
என்ன போட்டு தாக்கி 

53
00:03:40,030 --> 00:03:43,710
எடுத்துடுச்சு. 
ஒரு எபிசோட் பண்ணனும் பணிய 

54
00:03:43,710 --> 00:03:48,030
தீரணும் அப்படின்ற மாதிரி 
தொடர்ந்து ஓடிக்கிட்டே இருக்குற 

55
00:03:48,030 --> 00:03:50,350
மாதிரியான ஒரு சிச்சுவேஷன் 
எனக்குள்ள இருந்துகிட்டே 

56
00:03:50,350 --> 00:03:52,910
இருந்தது. 
அந்த. 

57
00:03:54,630 --> 00:03:57,670
விஷயத்த இன்னைக்கு நான். 
திருப்தி படுத்திக்கிறேன். 

58
00:03:57,910 --> 00:04:00,150
அப்டின்னு சொல்லணும். 
ஏன்னா. 

59
00:04:01,670 --> 00:04:05,910
உங்ககிட்ட பேசாம இந்த பாட்காஸ்ட் 
பண்ணாம என்ன இருக்கவே முடியாது. 

60
00:04:06,990 --> 00:04:09,030
இது திஸ் இஸ் ரைட் டைம் அப்டின்னு
யோசிச்சேன். 

61
00:04:09,990 --> 00:04:12,230
நீங்க ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் 
வந்து கேட்டுட்டு இருக்கீங்க. 

62
00:04:12,270 --> 00:04:15,270
எபிசோட் கேக்குறீங்க. 
அப்படினா மறக்காம சப்ஸ்கிரைப் 

63
00:04:15,270 --> 00:04:19,070
ஃபாலோ பண்ணிடுங்க நண்பன். 
வெல்கம், அஞ்சான் ஆர் ஜே மனு 

64
00:04:19,230 --> 00:04:21,630
தமிழ்வேஷ் இம்ப்ரூவ்மென்ட் 
பாட்காஸ்ட். 

65
00:04:22,710 --> 00:04:26,550
அடிக்கடி வந்து நம்ம சப்போர்ட் 
பண்ணி தூக்கி விட்டு நிறைய நிறைய 

66
00:04:26,550 --> 00:04:30,230
சப்போர்ட் பண்ணக்கூடிய நண்பா. 
நண்பிகளா இருந்து ஏன் அப்படினா 

67
00:04:30,750 --> 00:04:36,030
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி.
ஏன்னா உங்களால் நான் உங்களால் 

68
00:04:36,030 --> 00:04:39,190
மட்டும் தான் நான் அப்படின்றது 
வெறும் வார்த்தைகள் கிடையாது 

69
00:04:39,350 --> 00:04:43,390
நீங்க தான் எல்லாமே. 
எப்படி இருக்கீங்க சந்தோஷமா 

70
00:04:43,390 --> 00:04:46,630
இருக்கீங்களா? 
என்ன நடந்துட்டு இருக்கு அவசிய 

71
00:04:46,670 --> 00:04:51,070
தீபாவளி தீபாவளி நேத்து 
பண்ணிருக்கணும். 

72
00:04:51,510 --> 00:04:55,110
ஹாப்பி தீவாளி எப்படி போயிட்டு 
இருக்கு உங்களுக்கு தீபாவளிலா? 

73
00:04:56,830 --> 00:04:59,630
பேசுங்களே ஆர் ஜீ மனோ அண்டர் 
ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ் 

74
00:04:59,630 --> 00:05:01,030
உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டு 
இருக்கேன். 

75
00:05:01,310 --> 00:05:03,990
நீங்க மெசேஜ் பண்ணலாம். 
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனலோட 

76
00:05:04,630 --> 00:05:06,470
லிங்க் இந்த பாட்காஸ்ட் 
டிஸ்கிரிப்ஷன் இருக்கு. 

77
00:05:06,910 --> 00:05:11,550
யூகேன் ஜாய்ன் தேர் இன்னும் சில 
குட் நியூஸ் பாத்தீங்கன்னா நம்ம 

78
00:05:12,030 --> 00:05:18,670
கிட்டத்தட்ட 3,50,000. 
டௌன்லோட்ஸ் ரீச் பண்ணி இருக்கோம்.

79
00:05:19,590 --> 00:05:23,070
மிகப்பெரிய சந்தோசம். 
கிட்டத்தட்ட இருபதாயிரத்திற்கும் 

80
00:05:23,070 --> 00:05:25,400
மேற்பட்டவர். 
ஃபாலோவர்ஸ். 

81
00:05:26,850 --> 00:05:29,410
லிசன்ஸ் நம்ம பாட்காஸ்ட் 
தொடர்ந்து கிட்ட இருக்காங்க. 

82
00:05:29,890 --> 00:05:33,770
இப்படி நிறைய நிறைய சந்தோஷங்கள் 
கொஞ்ச நாள் ஆள காணோம். 

83
00:05:33,810 --> 00:05:35,570
அதுக்குள்ள இத்தன விஷயம் 
நடந்திருக்கே. 

84
00:05:35,770 --> 00:05:39,130
அப்ப உங்க வாழ்க்கைல நிறைய நடந்து
இருக்கும்ல அது தெரிஞ்சுக்கணும் 

85
00:05:39,130 --> 00:05:42,290
ஆசை எனக்கு இருக்காதா என்ன 
அப்படியே நீ எனக்கு மெசேஜ் பண்ண 

86
00:05:42,290 --> 00:05:45,250
மாட்றீங்க கொஞ்சம் வேறு பண்றீங்க 
கொஞ்சம் பேரு பண்ண மாட்றீங்க. 

87
00:05:46,390 --> 00:05:48,710
ஜாய்ன் பண்ணலாம். 
அடுத்த எபிசோட் என்ன பேச போறோம். 

88
00:05:48,710 --> 00:05:52,630
அப்படின்ற மாதிரி நிறைய நிறைய 
விஷயங்கள் பத்தி பேசலாம் வாங்க. 

89
00:05:54,640 --> 00:05:57,880
பேச போற டாபிக்கே பேசுங்க. 
அப்படின்றத பொறுத்து தான். 

90
00:05:59,070 --> 00:06:00,670
நிறைய பேருக்கு அந்த ஸ்டேஜ் 
இருக்கும். 

91
00:06:00,750 --> 00:06:04,230
இண்டர்வியூ இருக்கும் எப்படி 
பீப்பிள் ஃபேஸ் பண்றது எப்படி 

92
00:06:04,230 --> 00:06:07,390
நம்ம பேசுறது அப்படின்ற மாதிரி 
நிறைய இடங்கள்ல நம்ம தடுமாற்றம் 

93
00:06:07,390 --> 00:06:09,310
இருக்கும். 
நீ யாருப்பா சொல்றதுக்கு 

94
00:06:09,310 --> 00:06:12,190
அப்டின்னு கேட்டீங்கன்னா பேச்சு 
தான் என்னோட மூச்சு அப்டின்னு 

95
00:06:12,190 --> 00:06:14,590
சொல்லலாம். 
என்ன நல்லா பேசுறதுனால தானே? 

96
00:06:15,430 --> 00:06:16,990
இத்தன வருஷங்கள் ரொம்ப சந்தோஷமா 
இருக்கு. 

97
00:06:16,990 --> 00:06:19,470
எனக்கு புடிச்ச ஒரு விஷயம் நிறைய 
பண்ணனும். 

98
00:06:19,470 --> 00:06:22,670
எஜுகேடட் பண்ணனும். 
அப்படின்ற மாதிரியான ஒரு விஷயம் 

99
00:06:22,670 --> 00:06:25,150
நோக்கி போயிட்டு இருக்கேன். 
ஆறு வயசுல இருந்தமைக்கு இப்ப 

100
00:06:25,150 --> 00:06:28,950
வரைக்கும் வைக்க புடிக்கல. 
என்னோட வீட்ல மட்டும் ஒரு ஃபாக்ஸ்

101
00:06:28,950 --> 00:06:33,430
சொல்றேன் கேளுங்க. 10 க்கும் 
மேற்பட்ட மைக் என்றிருக்கு அந்த 

102
00:06:33,430 --> 00:06:35,670
அளவுக்கு முடியும் பேசிட்டே 
இருப்பேன். 

103
00:06:35,990 --> 00:06:40,550
மாத்தி மாத்தி உங்ககிட்ட பேசுற 
மாதிரி அப்போ உங்ககிட்ட நான் 

104
00:06:40,550 --> 00:06:44,710
கேக்குற உடனே ஒன்னு நீங்க ஏன் கூட
பேச கூடாது? 

105
00:06:45,190 --> 00:06:46,910
ஏன் நீங்க இந்த பாட்காஸ்ட் ல பேச 
கூடாது. 

106
00:06:47,270 --> 00:06:49,510
நிறைய ஆப்பச்சுனிடி இருக்கு நீங்க
பேசுறதுக்கு. 

107
00:06:50,630 --> 00:06:53,350
பேசலாமே? 
ரைட் நம்ம டாபிக் குள்ள 

108
00:06:53,350 --> 00:06:56,590
போயிடலாம். 
ஃபியர் அ விட்டுட்டு எப்படி கியர்

109
00:06:56,590 --> 00:07:01,270
அ போட்டு பயங்கர சிங்க மாதிரி 
கர்சிக்கிறது மேடைல இருக்கலாம் 

110
00:07:01,630 --> 00:07:04,110
இல்ல. 
நீங்க எங்க யார்ட்ட என்ன, எப்ப 

111
00:07:04,110 --> 00:07:08,750
பேசுனாலும் ரொம்ப கான்ஃபிடன்ட் ஆ 
பேசுறது எப்பவுமே ஆகா என்னவா 

112
00:07:08,750 --> 00:07:14,350
பேசுறான்டா அப்டின்ற. 
ஒரு விஷயத்தை உருவாக்குறது நல்லா 

113
00:07:14,350 --> 00:07:17,710
யோசிச்சு பாருங்க. 
இந்த உலகமே எதுனால எங்ககிட்ட 

114
00:07:17,710 --> 00:07:20,590
இருக்கு. 
நம்ம மனிதர்கள அந்த மனிதம் 

115
00:07:20,870 --> 00:07:23,710
ஒவ்வொருத்தவங்களோட பேசுறதுல 
இருந்தும் உங்கள நீங்க. 

116
00:07:26,040 --> 00:07:28,680
ப்ராஜெக்ட் பண்ணிக்கிறதுல 
இருந்தும் நீங்க உங்க திறமையை 

117
00:07:28,680 --> 00:07:31,920
வெளிப்படுத்துறதா இருக்கட்டும் 
எதுவா இருந்தாலும் நீங்க பேசியே 

118
00:07:31,920 --> 00:07:35,710
ஆகணும் உண்மை தானே. 
அத நீங்க பேச மாட்டேன் அப்டின்னு 

119
00:07:35,710 --> 00:07:39,150
சொன்னீங்கன்னா அப்போ அது ரொம்ப 
கஷ்டம் கரெக்ட் ங்களா? 

120
00:07:39,750 --> 00:07:45,150
அப்ப அந்த முக்கியமான ஒரு 
க்வாலிட்டி நம்ம நல்லா பேசுறது. 

121
00:07:46,310 --> 00:07:49,550
எப்படி அது உருவாக்குறது? 
ஒரு ஸ்டேஜ் க்கு போறோம்னா எப்படி 

122
00:07:50,190 --> 00:07:53,630
1110 பேருக்கு முன்னாடி பேசுறோம்.
நாலு பேருக்கு முன்னாடி பேசுனா 

123
00:07:53,630 --> 00:07:56,230
எப்படி இல்ல நிறைய சினாரீஸ் 
இருக்கு. 

124
00:07:56,310 --> 00:07:59,190
நம்ம ஃபர்ஸ்ட் ஒரு சினாரியோ 
எடுத்துக்கோ எல்லாருக்கும் பொதுவா

125
00:07:59,190 --> 00:08:02,150
எல்லாருக்குமே ஸ்டேஜ் அப்டினா 
ஒரு. 

126
00:08:03,110 --> 00:08:05,910
வடபடப்ப இல்ல ஒரு பதட்டத்த 
கொடுக்கும். 

127
00:08:06,990 --> 00:08:11,550
அந்த ஸ்டேஜ் இருக்கலாம் இல்ல 
நேரடியா கூட இருக்கலாம். 

128
00:08:12,030 --> 00:08:15,670
நீங்க ஒரு ஆபீஸ் ல வேலை 
பாக்கலாம். 110 பேருக்கு முன்னாடி

129
00:08:15,670 --> 00:08:16,990
ஒரு விஷயத்த பிரசன்ட் பண்றதா 
இருக்கும். 

130
00:08:17,870 --> 00:08:21,670
இல்ல. 
ஒரு ஸ்டேஜ் ல போய் ஒரு டீம் 

131
00:08:21,670 --> 00:08:24,110
மீட்டிங் ல எல்லாரு முன்னாடி எந்த
ரெண்டு பேசுறதா இருக்கலாம். 

132
00:08:25,070 --> 00:08:27,790
இல்ல ரியலாவே ஒரு போட்டியில 
பேச்சு போட்டியில பேசுறதா 

133
00:08:28,230 --> 00:08:31,910
இருக்கலாம் இல்ல ஸ்டேஜ் ல ஒரு 
சூப்பரான விஷயத்த கன்வே பண்றதா 

134
00:08:31,910 --> 00:08:36,070
இருக்கலாம் எதுவா இருந்தாலும். 
பேச போறது நம்ம தான். 

135
00:08:37,270 --> 00:08:39,110
அவங்க போறதுக்கு முன்னாடி அவ்ளோ 
பாய் இருக்கும். 

136
00:08:39,350 --> 00:08:42,630
இப்ப நான் சொல்ல போற டிப்ஸ் இங்கே
படிச்சுட்டு சொல்லல என் லைஃப் ல 

137
00:08:43,070 --> 00:08:47,560
நான் கத்துக்கிட்டது நான் பண்றது.
உங்களுடைய. 

138
00:08:49,150 --> 00:08:52,590
சப்போர்ட் நாளையும் என் ஃபேமிலி 
சப்போர்ட் நாளையும் இப்போ நல்ல 

139
00:08:52,590 --> 00:08:56,870
ஒரு ஸ்பீக்கர் ஆ. 
வேரியஸ் கேட்டகிரி ல நான் 

140
00:08:56,870 --> 00:08:59,870
கன்டின்யூ பண்ணிட்டு இருக்கேன் 
லைஃப் அதுக்கு காரணம் நான் 

141
00:09:00,750 --> 00:09:03,110
கத்துக்கிட்ட விஷயங்கள் அது 
சொல்லணும்னு ஆசைப்படுறேன். 

142
00:09:03,150 --> 00:09:07,350
இந்த நம்பர் ஒன். 
சினாரியோ ஸ்டேஜ் ஓகே ங்களா? 

143
00:09:08,830 --> 00:09:12,710
நீங்க ஸ்டேஜ் க்கு போறீங்கன்னா 
போறதுக்கு முன்னாடி போற அன்னைக்கு

144
00:09:12,950 --> 00:09:15,870
இந்த ரெண்டு விஷயம் இருக்கு 
போறதுக்கு முன்னாடி நல்ல 

145
00:09:15,870 --> 00:09:20,510
கான்ஃபிடன்டா தெரிஞ்ச ஒரு டாபிக் 
கான்ஃபிடன்ட்டா நல்ல ப்ரிப்பேர் 

146
00:09:20,510 --> 00:09:23,430
பண்ண ஒரு டாபிக் நம்ம கண்டிப்பா 
எப்பவுமே உணர மாட்டோம். 

147
00:09:24,630 --> 00:09:28,230
அதே இது சரியா ப்ரிப்பேர் பண்ணாம 
பாத்துக்கலாம்டா. 

148
00:09:28,550 --> 00:09:32,870
அதெல்லாம் ஒரு மேட்டர் அப்படின்ற 
மாதிரி அசால்டா அதெல்லாம் ஒன்னுமே

149
00:09:32,870 --> 00:09:34,910
கிடையாது அப்படின்னு 
யோசிக்கும்போது தான். 

150
00:09:36,230 --> 00:09:38,750
அப்பறம் ஆடியன்ஸ் இத கேக்குற 
கேள்வி இல்ல அவங்க கொடுக்கிற 

151
00:09:38,750 --> 00:09:41,710
ரியாக்சன்ஸ் எதுனால நம்ம வந்து 
அடி வாங்க ஆரம்பிக்கிறோம். 

152
00:09:42,030 --> 00:09:47,590
அப்போ எப்பவுமே நம்ம. 
ஒரு ஸ்பீச் கொடுக்க போறோம். 

153
00:09:47,590 --> 00:09:54,800
அப்படின்னா? 
அதுக்கு தான் பாத்திங்கன்னா ஒரு 

154
00:09:54,800 --> 00:09:58,480
டெக்ஸ்ட் டாக்டர் எது ஒரு பெரிய 
ஸ்பீக்கர் ஸ்பேஸ் பாத்தீங்கன்னா 

155
00:09:58,480 --> 00:10:01,070
நல்லா ப்ரிப்பேர் பண்ணுவாங்க. 
நல்ல நல்லா ப்ரிப்பேர் 

156
00:10:01,070 --> 00:10:03,030
பண்ணுவாங்க. 
நிறைய ரிசர்ச் பண்ணுங்க. 

157
00:10:03,070 --> 00:10:06,990
ஸ்பென்ட் பண்ணுங்க சோ த வே யூ 
டெலிவர்ஸ் டிஃபரென்ட் பட். 

158
00:10:06,990 --> 00:10:08,830
ஆனா நீங்க என்ன டெலிவர் பண்ண 
போறீங்க? 

159
00:10:08,910 --> 00:10:12,110
என்ன கொண்டு போய் பேச போறீங்க 
அப்படின்றது டிசைட் பண்றது உங்க 

160
00:10:12,110 --> 00:10:16,710
பிரிபெரேஷன் கரெக்ட் ங்களா? 
அப்ப அந்த பிரிப்பரேஷன் பயங்கரமா 

161
00:10:16,710 --> 00:10:21,150
பக்காவா பண்ணிடனும் அதுதான். 
ரியல் ரியல் ஸ்ட்ரெந்த் 

162
00:10:21,150 --> 00:10:23,350
உங்களுக்கு கொடுக்கும் செகண்ட் 
ஒன். 

163
00:10:24,590 --> 00:10:26,310
ப்ரிப்பேர் பண்ணிட்டீங்க. 
அதுக்கப்புறம். 

164
00:10:27,750 --> 00:10:30,510
ஓகே அப்படியே போயிடலாமா? 
முடியாது. 

165
00:10:31,030 --> 00:10:36,030
அப்போ நம்ம ப்ராக்டிஸ் பண்ணனும். 
அட்லீஸ்ட் ஃபைவ் டைம்ஸ் நீங்க 

166
00:10:36,030 --> 00:10:39,270
மனசுக்குள்ளையோ இல்ல ஒரு கண்ணாடி 
முன்னாடியோ இல்ல. 

167
00:10:39,350 --> 00:10:43,470
நீங்க வெல்விசரா நினைக்கக்கூடிய 
நல்ல நண்பர்கள் முன்னாடியோ நின்னு

168
00:10:43,750 --> 00:10:48,590
பேசிக்காவிங்க பேசி பாருங்க. 
ஃபீட்பேக் எடுங்க எந்த இடத்துல 

169
00:10:48,590 --> 00:10:50,070
ஓடுறீங்க. 
எந்த இடத்துல பிடிக்கல. 

170
00:10:50,390 --> 00:10:52,870
அப்படின்ற மாதிரி நிறைய கேள்விகளை
கேளுங்க. 

171
00:10:53,470 --> 00:10:55,430
உங்களுக்குள்ள நீங்க சொல்லி 
பாருங்க. 

172
00:10:56,190 --> 00:10:59,990
அப்போ இது எல்லாமே நெக்ஸ்ட் லெவல்
வேற லெவல் உங்களுக்கு கான்ஃபரன்ஸ்

173
00:10:59,990 --> 00:11:01,870
கொடுக்கும் ஓகே. 
அதையும் பண்ணியாச்சு. 

174
00:11:03,020 --> 00:11:07,430
தேர்ட் ஒன். 
ஒரு விஷயத்தை பேசும்போது நம்ம 

175
00:11:07,430 --> 00:11:11,550
நல்ல பிரிபரேஷன் பண்ணும்போது நம்ம
எடுக்குற நோட்ஸ் நம்ம எல்லாமே 

176
00:11:12,270 --> 00:11:15,430
எல்லாமே அன்னைக்கு ஸ்பீச் க்கு 
போறதுக்கு முன்னாடி நாள். 

177
00:11:20,470 --> 00:11:25,270
அதே மாதிரி நம்ம ரெஃபர் பண்ற 
ஸ்பீச் இல்ல பண்ற பீப் அவங்க 

178
00:11:25,270 --> 00:11:28,910
கம்ப்ளீட் ஆ வேற அவங்க மாதிரி 
நம்ம இருக்கணும்னு ஆசைப்படுற 

179
00:11:28,910 --> 00:11:30,590
தப்பு கிடையாது. 
பட். 

180
00:11:31,630 --> 00:11:35,870
அவங்க லைஃப் வேற அவங்க வளர்ந்த 
விதம் வேற அவங்களுடைய ஸ்டைல் வேற 

181
00:11:36,350 --> 00:11:39,790
பட் யு ஆர் யூனிக் நீங்க 
உங்களுக்குள்ள திறமை இருக்கு. 

182
00:11:39,790 --> 00:11:44,150
அப்டின்னு நம்பணும் நம்பி 
உங்களுடைய ஸ்டைல் ல உங்களுடைய 

183
00:11:44,670 --> 00:11:48,830
அந்த ஃபென்டாஸ்டிக்கான ஸ்பீச்சர் 
டெலிவரி பண்றதுக்கு நீங்க உங்க 

184
00:11:48,830 --> 00:11:51,070
மனசுல ஒரு பயங்கரமான தைரியத்தை 
உருவாக்கணும். 

185
00:11:52,990 --> 00:11:55,710
முன்னாடி. 
ஸ்பீச் அன்னைக்கு குடுக்க 

186
00:11:55,710 --> 00:11:59,110
போறீங்க. 
கார் ல போயிட்டு இருக்கீங்க இது. 

187
00:11:59,160 --> 00:12:02,280
க்கும் டென்ஷன் எல்லாமே பிரிபேர் 
பண்ணி முடிச்சாச்சு. 

188
00:12:02,680 --> 00:12:04,480
அந்த லாஸ்ட் மினிட் ல நீங்க 
பாக்குறது. 

189
00:12:05,990 --> 00:12:08,950
லாஸ்ட் மினிட் ல உக்காந்து 
பயங்கரமா உக்காந்து எங்க ஓடுறது 

190
00:12:09,470 --> 00:12:11,830
எதுவுமே கண்டிப்பா ஹெல்ப் பண்ண 
போறது கிடையாது. 

191
00:12:13,640 --> 00:12:16,400
ஏன்னா அது உங்களுக்கு நிறைய 
குழப்பத்தையும் நிறைய நிறைய நிறைய

192
00:12:16,400 --> 00:12:18,320
நிறைய பிரச்சனை. 
உங்க மனசுல கொடுத்துக்கிட்டு 

193
00:12:18,320 --> 00:12:21,000
இருக்கும். 
அது உங்கள ரொம்பவே 

194
00:12:21,000 --> 00:12:22,200
கஷ்டப்படுத்திடும். 
அதனால. 

195
00:12:23,030 --> 00:12:24,870
அந்த மாதிரி ப்ரிப்பேர் 
பண்ணாதீங்க. 

196
00:12:25,110 --> 00:12:30,990
அந்த நேரத்துல நல்ல பாட்டையோ இல்ல
காமெடியான மெசேஜ் இல்ல உங்க மனச 

197
00:12:30,990 --> 00:12:34,350
டைவர்ட் பண்றமான விஷயத்தை 
குடுக்கணும் அப்போ. 

198
00:12:35,960 --> 00:12:39,560
மேடைக்கு போகும்போது அத ஒரு பீல் 
அந்த எதுவுமே இருக்காது. 

199
00:12:40,590 --> 00:12:43,830
அவ சூப்பரா ஜாலியா போயிடும். 
ஸ்டேஜ் ல எல்லாத்தையும் ஃபேஸ் 

200
00:12:43,830 --> 00:12:47,240
பண்ண ஆரம்பிப்போம். 
இப்ப ஸ்டேஜ் க்கு வந்துட்டீங்க. 

201
00:12:49,840 --> 00:12:52,320
அதுக்கு முன்னாடி ஸ்டேஜ் க்கு 
வரதுக்கு முன்னாடி உங்களுக்கு 

202
00:12:52,320 --> 00:12:54,120
முன்னாடி பேசுறவங்க. 
பின்னாடி பேசுறவங்க யார பத்தி 

203
00:12:54,120 --> 00:12:57,960
யோசிக்காதீங்க. 
நான் எல்லா ஸ்டேஜ் பேசும்போது 

204
00:12:57,960 --> 00:13:00,560
நான் யோசிக்கிறது. 
அவர்கள் சொல்ற மாதிரி உங்க 

205
00:13:00,560 --> 00:13:03,830
முன்னாடி இருக்குறவங்க எல்லாருமே.
உங்ககிட்ட இருந்து ஒரு எதோ 

206
00:13:03,830 --> 00:13:07,070
விஷயத்தை எடுத்துக்க போறாங்க. 
அவங்களுக்கு எதுவுமே தெரியாது 

207
00:13:07,070 --> 00:13:11,110
கத்துக்க போறாங்க. 
அப்போ நீங்க இவ்வளவு அழகா 

208
00:13:11,110 --> 00:13:13,990
எஸ்ப்ளெய்ன் பண்ணணுமோ? 
அவ்ளோ எக்ஸ்ப்ளோர் பண்ணுங்க 

209
00:13:13,990 --> 00:13:16,550
அப்டின்னு சொல்லுவாரு. 
அதுதான் நானும் பொல்லொவ் 

210
00:13:16,550 --> 00:13:18,430
பண்ணுவேன். 
அந்த அளவுக்கு அவங்களுக்கு 

211
00:13:18,430 --> 00:13:21,990
எதுவும் தெரியாது. 
நம்ம தான் உங்களுக்கு ஒரு பெரிய 

212
00:13:22,470 --> 00:13:24,430
விஷயத்த சொல்ல போறோம். 
அப்படின்ற ஒரு நம்பிக்கையோட 

213
00:13:24,430 --> 00:13:28,870
போவேன். 
ஸ்டேஜ் ஏரியாச்சு ஏறின பின்னாடி 

214
00:13:30,150 --> 00:13:33,030
பீப்பிள் ஓட. 
கனெக்ட் பண்ண ஆரம்பிக்கணும். 

215
00:13:33,670 --> 00:13:36,670
நம்ம பாட்டுக்கு ஓட கூடாது 
மட்டுமே பாத்து பேச கூடாது இல்ல 

216
00:13:36,670 --> 00:13:40,030
படிச்ச அந்த மாதிரி பேப்பர் வந்து
வாசிக்க கூடாது இன்டராக்ட் 

217
00:13:40,030 --> 00:13:42,070
பண்ணனும். 
இனிஷியல் ஐஸ் பிரேக்கர் மாதிரி 

218
00:13:42,590 --> 00:13:43,990
எதாவது கொஸ்டின்ஸ் ஓட 
ஆரம்பிக்கலாம். 

219
00:13:45,720 --> 00:13:48,200
இது ஒரு கதையோட ஆரம்பிக்கலாம் 
அவங்கள. 

220
00:13:48,400 --> 00:13:51,160
இன்க்ளூட் பண்ணி ஆடியன்ஸ் 
இன்க்ளூட் பண்ணி கனெக்ட் பண்ற 

221
00:13:51,160 --> 00:13:53,070
மாதிரியான. 
ஒரு விஷயத்தோட ஸ்டார்ட் 

222
00:13:53,070 --> 00:13:55,470
பண்ணும்போது அவங்க பயங்கர 
இன்ட்ரஸ்ட் ஆயிடுவாங்க. 

223
00:13:56,030 --> 00:13:57,270
அந்த மாதிரி தான் ஸ்டார்ட் 
பண்ணனும். 

224
00:13:57,950 --> 00:14:03,390
அதுக்கப்புறம் ஸ்பீச் போகும்போது.
கண்டிப்பா நம்ம என்ன ஒரு சக்சர்ல 

225
00:14:03,390 --> 00:14:06,310
ப்ராக்டிஸ் பண்ணும்போது 
ஸ்ட்ரக்ச்சர் மேக்ஸிமம் வரும் சில

226
00:14:06,310 --> 00:14:10,790
டைம் வராது பட் ஆனா டோன்ட் 
கம்ப்ளீட் யுவர் ஆல் ரைட் அந்த 

227
00:14:10,830 --> 00:14:14,950
இடத்துல கன்டின்யூ பண்ணுங்க 
தெளிவா தைரியமா பேசுங்க. 

228
00:14:16,830 --> 00:14:19,350
பீப்பிள் ஓட ரியாக்ஷன் கவனிங்க. 
அதுக்கு ஏத்த மாதிரி உங்க டோன 

229
00:14:19,350 --> 00:14:22,430
மாத்துங்க. 
ஒரே பேசிலேயே பேசுங்க. 

230
00:14:22,430 --> 00:14:24,670
உங்க கிட்ட பண்ணான நீங்க என்ன 
பண்ணனும். 

231
00:14:24,710 --> 00:14:28,990
உங்களுடைய அந்த பேச்ச தொடர்ந்து 
எப்பவுமே கொடுத்துட்டு இருக்கணும்

232
00:14:28,990 --> 00:14:32,790
விடவே கூடாது. 
கன்டினியூஸா பேசணும் நிறைய பெரிய 

233
00:14:32,790 --> 00:14:35,910
பாஸ்கர் கூடாது. 
பாசிவிடாம பேசுறது தப்பு கரெக்ட் 

234
00:14:35,910 --> 00:14:38,190
ஆ இருக்கா? 
இல்ல நிறைய பாஸ் விட கூடாது. 

235
00:14:39,920 --> 00:14:44,120
அது எது பாஸ் விடலாம்? 
நம்ம நிறுத்தும் போது 

236
00:14:45,120 --> 00:14:47,280
மத்தவங்களுக்கு அதிகமா இழுக்க 
ஆரம்பிக்கும். 

237
00:14:48,710 --> 00:14:51,910
நம்மளுடைய வாய்ஸ். 
ஒரு வாத்திய மாதிரி யூஸ் 

238
00:14:51,910 --> 00:14:57,590
பண்ணனும். 
சோகத்துல சோகத்துல சந்தோசத்துல. 

239
00:14:59,910 --> 00:15:05,630
பிரச்சனை இல்ல வாய்ஸ் நடனமாடணுமே 
இதெல்லாம் நம்ம பெரிய அளவுல நம்ம 

240
00:15:05,630 --> 00:15:10,990
உருவாக்கும் சொல்ல வந்த பாய்ண்ட 
உங்கவே ஆஃப் ஸ்டைல் ல சொல்லி 

241
00:15:10,990 --> 00:15:14,430
முடிக்க ஆரம்பிங்க. 
கண்டிப்பா எல்லாருக்கும் 

242
00:15:14,430 --> 00:15:17,310
பிடிக்கும் பெரிய லெவல் ல பிக் 
கிரௌண்ட் ஆஃப் கிளாஸ் வரும். 

243
00:15:18,940 --> 00:15:21,220
சொன்ன இந்த ஃபீட் பேக் 
எல்லாத்தையும் ட்ரை பண்ணுங்க. 

244
00:15:21,220 --> 00:15:25,300
ஒரு மேடைல பேசுறதுக்கு சேம் 
இண்டர்வியூ எடுத்துக்கலாம் இல்ல. 

245
00:15:26,630 --> 00:15:28,550
பீப்பிள் மீட் பண்றோம் அப்டின்னு 
சொல்லுங்க. 

246
00:15:29,270 --> 00:15:33,710
அப்போ ரேஷன் எல்லாமே ஃபர்ஸ்ட் ல 
முடிச்சுடனும் நெக்ஸ்ட் டே ஜாலியா

247
00:15:33,710 --> 00:15:38,070
போய் உட்காரணும் ரொம்ப கூலா 
யோசிங்க ரெண்டுக்கும் ஒரு காமன் 

248
00:15:38,070 --> 00:15:40,230
ஒரு பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன் 
சொல்றேன் கேளுங்க. 

249
00:15:41,620 --> 00:15:43,780
ஒரு டென்ஷன் இருக்கு. 
ஒருவேளை ஒரு மாதிரி பதட்டமா 

250
00:15:43,780 --> 00:15:46,460
இருக்கு. 
அப்டினா உக்காருங்க அமைதியா லைட் 

251
00:15:46,460 --> 00:15:47,980
ஆ கண்ணு முடுங்க யாரும் நினைக்க 
மாட்டாங்க. 

252
00:15:50,800 --> 00:15:56,590
நல்லா பிரீத்தி பிரீசா. 
ப்ரீத்திங் ரீட் அவுட் ஃபோர் 

253
00:15:56,590 --> 00:16:00,750
டைம்ஸ் ஃபைட் சொல்லுங்க. 
சூப்பரா மைன்ட் ரிலாக்ஸ் ஆயிடும் 

254
00:16:01,150 --> 00:16:03,430
நேரப் போங்க. 
ஏறுன உடனே அடிச்சு நகர்த்திலாம். 

255
00:16:04,790 --> 00:16:08,630
இண்டர்வியூ ல கேக்குற கேள்விக்கு 
பதில் சொல்லுங்க. 

256
00:16:08,990 --> 00:16:11,910
ஏதோ ஒரு இல்லாதது இருக்குற மாதிரி
கட்டும்போது தான் ரொம்ப 

257
00:16:11,910 --> 00:16:14,510
கஷ்டப்படுவோம். 
நம்ம கிட்ட சரக்கு இல்லன்னு 

258
00:16:15,350 --> 00:16:19,390
நமக்கு தெரிஞ்சத நமக்கு புரிஞ்சது
நம்ம செஞ்சத ரியலா? 

259
00:16:19,430 --> 00:16:23,470
உண்மையை பேசி பாருங்க. 
அப்போ எந்த இடத்துல நீங்க தெணறவே 

260
00:16:23,470 --> 00:16:27,670
மாட்டீங்க. 
தைரியமா பேசுங்க அந்த இடத்துல 

261
00:16:27,830 --> 00:16:29,270
ரிசல்ட் அ யோசிக்கவே 
யோசிக்காதீங்க. 

262
00:16:29,710 --> 00:16:32,750
ரெண்டு சினாரியோ இது இப்படி 
ஆயிருமோ அப்படி ஆயிருமோ 

263
00:16:32,750 --> 00:16:34,030
அப்படின்னு யோசிக்கவே 
யோசிக்காதீங்க. 

264
00:16:35,680 --> 00:16:40,930
இப்ப என்ஜாய் பண்ணி போடணும். 
நம்ம சொல்ல வந்த விஷயத்தை கரெக்ட்

265
00:16:40,930 --> 00:16:43,710
ஆ புரிய வச்சுக்கணும். 
அப்டின்றது மட்டும் தைரியமா 

266
00:16:43,710 --> 00:16:48,910
மனசுக்குள்ள வைங்க. 
எந்த ஸ்பீச் வந்து எவ்ரிபடி வில் 

267
00:16:48,910 --> 00:16:51,870
ஸ்டார்ட். 
அண்ட் தே வில் கிவ் யூ ஸ்டாண்டிங்

268
00:16:51,910 --> 00:16:57,710
ஆவேஷன். 
கிளாப் கன்டின்யூஸ்லி ஏன்னா யூடி,

269
00:16:57,710 --> 00:17:01,590
அமேஸிங் ஸ்பீச் பயங்கரமா 
பேசியிருக்கீங்க. 

270
00:17:02,630 --> 00:17:05,069
இந்த டிப்ஸ்லாம் நீங்க ஃபாலோ 
பண்ணி பாருங்க. 

271
00:17:06,750 --> 00:17:12,349
இங்க பேசுறது பேச பயப்படுறது. 
இல்ல இண்டர்வியூ ஃபேஸ் பண்றது 

272
00:17:12,589 --> 00:17:16,670
எல்லாமே ஈசி யா இருக்கும். 
பிராக்டிக்ஸ் மிக்ஸ் பெர்ஃபெக்ட்.

273
00:17:18,560 --> 00:17:23,119
நல்ல ப்ரிப்பரேஷன் நல்ல 
ப்ராக்டிஸ் தைரியம் ரிலாக்ஸ். 

274
00:17:25,869 --> 00:17:28,109
ரிசல்ட் எதிர்பார்க்காத ஒரு தன்மை
இது. 

275
00:17:28,109 --> 00:17:31,070
எல்லாமே. 
கண்டிப்பா நல்ல ரிசல்ட் 

276
00:17:31,070 --> 00:17:33,030
கொடுக்கும். 
ட்ரை பண்ணி பாருங்க. 

277
00:17:34,650 --> 00:17:36,050
உண்மைய தான் சொல்றேன். 
ட்ரை பண்ணி பாருங்க. 

278
00:17:37,590 --> 00:17:41,350
ஆல் ரைட். 
இது எல்லாமே என்னோட சக்ஸஸ் காரணம்

279
00:17:41,470 --> 00:17:43,270
இது கண்டிப்பா உங்க சக்ஸஸ் 
காரணமாக இருக்கும். 

280
00:17:43,310 --> 00:17:46,030
நீங்க பேசுற மாதிரி ஆகல அதெல்லாம்
அடுத்த விஷயம். 

281
00:17:47,650 --> 00:17:49,450
ஏன்னா உங்களோட கனவுகள் வேற மாதிரி
கூட இருக்கலாம். 

282
00:17:49,650 --> 00:17:55,050
என்ன மாதிரி இல்லாம இருக்கலாம். 
ஆனா டே டு லைஃப் ல எல்லாருக்குமே 

283
00:17:55,890 --> 00:17:59,890
வாய்ப்புகள் கிடைக்கும். 
நம்ம மேல பேசுற மாதிரி இண்டர்வியூ

284
00:17:59,890 --> 00:18:03,850
ஃபேஸ் பண்ற மாதிரி பீப்பிள் ஃபேஸ்
பண்ற மாதிரி அப்ப எல்லா 

285
00:18:03,850 --> 00:18:08,930
இடங்களுமே. 
நீங்க ராஜவா அண்ணா நம்ம சொன்ன 

286
00:18:08,930 --> 00:18:13,490
டிப்ஸ் பண்ணி பாருங்க. 
உன் ராஜாவாணினா ஃபீட் பேக் ஷேர் 

287
00:18:13,490 --> 00:18:16,770
பண்ணுங்க இல்ல நான் ஸ்டக்கிள் 
பண்றேன்னு சொன்னீங்கன்னா மெசேஜ் 

288
00:18:16,770 --> 00:18:21,440
அனுப்புங்க என்ன டீட்டெய்லா உங்க 
உங்களுக்கு. 

289
00:18:21,480 --> 00:18:25,190
தேவையான அந்த டிப்ஸ் என்னால. 
உங்களுக்கு ஷேர் பண்ண முடியும். 

290
00:18:26,070 --> 00:18:30,640
ஆல் ரைட். 
சூப்பரா ஆனா டாபிக் கூட உங்கள 

291
00:18:30,640 --> 00:18:38,320
மீட் பண்றதுல நன்றி நோவரி நோ 
ஆங்க்ரி நத்திங் நோ நெகட்டிவ் 

292
00:18:38,320 --> 00:18:40,600
கேரக்டர் எவ்ரிதிங் சு பி 
பாசிட்டிவ். 

293
00:18:41,590 --> 00:18:43,510
லைஃப் சூப்பரா மூவ் பண்ணிட்டு 
போயிட்டே இருங்க. 

294
00:18:44,030 --> 00:18:46,390
சந்தோசமா வாழ்க்கைய என்ஜாய் 
பண்ணுங்க. 

295
00:18:48,940 --> 00:18:50,740
இப்போ வரைக்கும் ஒரு கேள்வி 
கேக்கணும். 

296
00:18:50,740 --> 00:18:54,780
ஆசைப்படுறேன். 
நீங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஒரு 

297
00:18:54,780 --> 00:18:57,700
ஸ்டேஜ் ல ஏறி இருக்கீங்க இல்ல 
அப்டினாலும். 

298
00:18:58,950 --> 00:19:01,430
உங்களுக்கு ஃபர்ஸ்ட் அந்த மேடை 
அனுபவம் என்னவா இருக்கும்? 

299
00:19:01,430 --> 00:19:02,670
அது தெரிஞ்சுக்கணும் 
ஆசைப்படுறேன். 

300
00:19:03,870 --> 00:19:06,870
ரைட் டு ஆர் ஜே மனு அண்டர் ஸ்கோர்
இந்த இன்ஸ்டாகிராம். 

301
00:19:08,600 --> 00:19:12,200
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 
எபிசோட் உங்களுக்கு 

302
00:19:12,200 --> 00:19:14,640
சந்திக்கிறேன். 
அது வரைக்கும் உங்கள இருந்து 

303
00:19:14,680 --> 00:19:17,080
வெளிப்படுவது ஆர் ஜே மனம் நீங்க 
இருக்கீங்க. 

304
00:19:17,560 --> 00:19:21,320
ஆர் ஜீ மனோ தமிழ் மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 

305
00:19:21,320 --> 00:19:24,110
உங்களோட நம்பிக்கை. 
நான் உங்கள பேசிட்டு இருக்கேன் 

306
00:19:24,190 --> 00:19:28,680
மனோ. 
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 

307
00:19:28,800 --> 00:19:32,640
சிறப்பா சந்தோஷமா? 
செமையா வாழ்வதற்கு வாழ்த்துக்கள்.

308
00:19:34,070 --> 00:19:41,080
ரைட் பி கேர் நண்பா நண்பி 
மறந்துடாதீங்க நீங்க இந்த. ி அது 

309
00:19:41,360 --> 00:19:48,880
மட்டும் நம்ம உங்களோட. 
யூஸ்புல்லா இருக்கும். 

310
00:19:49,000 --> 00:19:50,720
ஏன்னா நம்ம நிறைய மக்கள் 
முடியும். 

311
00:19:51,120 --> 00:19:54,840
முழுக்க முழுக்க எந்த ஒரு இந்த 
பாட்காஸ்ட் சப்போர்ட்டை நீங்க 

312
00:19:54,840 --> 00:19:58,790
மட்டும் தான். 
உங்க சப்போர்ட் தொடர்ந்து பை பை 

313
00:19:59,110 --> 00:20:02,990
டேக் கேர் நண்பா நண்பி அடுத்த 
வாரம் சந்திக்கலாம். 

314
00:20:15,150 --> 00:20:18,550
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

315
00:20:18,750 --> 00:20:21,990
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்கி கேட்டு இருக்கீங்க. 

316
00:20:22,830 --> 00:20:26,430
ஆட்சி மனோ தமிழ்செல்ஃப் 
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 

317
00:20:26,510 --> 00:20:29,230
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

318
00:20:31,880 --> 00:20:34,160
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

