1
00:00:08,990 --> 00:00:12,580
எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும்.
நமக்கு கடவுள் எப்பவுமே நல்ல 

2
00:00:12,610 --> 00:00:15,930
விஷயத்தை மட்டும் தான் 
குடுக்கணும் அப்டினு சொல்லிட்டு. 

3
00:00:16,540 --> 00:00:20,360
அந்த மாதிரி நேரங்கள்ல கூட 
நமக்குள்ள ஒரு நம்பிக்கை 

4
00:00:20,370 --> 00:00:22,470
இருக்கும். 
நமக்கு எல்லாமே கரெக்ட் தான் 

5
00:00:22,480 --> 00:00:24,510
நடக்குதா? 
நம்மளுடைய அப்டின்னு சொல்லுவாங்க.

6
00:00:25,220 --> 00:00:27,730
ஒரு சில நேரங்கள்ல அந்த 
பாசிட்டிவ் கரெக்டா அமையாது. 

7
00:00:27,760 --> 00:00:33,100
நிறைய நேரங்கள்ல அந்த பாசிட்டிவ் 
கரெக்டா அமையும். 

8
00:00:34,050 --> 00:00:37,300
கடவுள் இருக்கிறாரா இல்லையா 
அப்டின்றது இன்னொரு கேள்வி. 

9
00:00:37,570 --> 00:00:41,460
அத தாண்டி கடவுள் இருந்தாலும் 
இல்லாட்டியும் நிறைய நேரங்கள்ல 

10
00:00:41,470 --> 00:00:44,340
நமக்கு நல்ல வாழ்க்கையேல் 
பண்ணனும் அப்படின்னு நமக்கு 

11
00:00:44,350 --> 00:00:45,220
வழிகாட்டுதல்கள் கொடுத்துக்கிட்டே
இருப்பாரு. 

12
00:00:45,230 --> 00:00:49,810
நம்ம பாக்குற எல்லா விஷயமும் 
பாக்குற கோணமும் நமக்கு கரெக்ட் ஆ

13
00:00:49,820 --> 00:00:51,690
இருக்கா? 
நம்ம என்னங்களுக்கு எட்டி நமக்கு 

14
00:00:51,910 --> 00:00:56,010
யூஸ் புல்லா இருக்கா அப்படின்னு 
கேட்டீங்கன்னா அது தான் இல்லவே 

15
00:00:56,230 --> 00:00:58,660
இல்ல அப்டினு சொல்லலாம். 
ஏன்னா அந்த அளவுக்கு நிறைய 

16
00:00:58,930 --> 00:01:07,200
நேரங்கள்ல நம்மல. 
மாத்தி நம்மள வேற திசையில் ஓட 

17
00:01:07,230 --> 00:01:09,040
ஆரம்பிச்சிடும் என்னப்பா புரியாத 
மாதிரி பேசுற. 

18
00:01:09,050 --> 00:01:12,260
ஆனா இத புரிஞ்சிக்க இங்க ஒரு கதை 
உங்களுக்கு சொல்ல போறேன். 

19
00:01:12,290 --> 00:01:16,620
நம்ம குட்டி ஸ்டோரி பிசோள 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

20
00:01:19,180 --> 00:01:22,830
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

21
00:01:22,860 --> 00:01:26,660
போலவே என் குரலுடன் தோன்றுவது. 
நீக்கி. 

22
00:01:27,880 --> 00:01:30,390
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

23
00:01:30,400 --> 00:01:38,340
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

24
00:01:38,370 --> 00:01:42,720
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

25
00:01:42,750 --> 00:01:44,750
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

26
00:01:45,100 --> 00:01:47,810
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல அழகான 

27
00:01:47,840 --> 00:01:51,310
காலத்துல உங்கள வந்து மீட் பண்றது
ரொம்பவே சந்தோஷங்க. 

28
00:01:51,340 --> 00:01:54,540
எப்பவுமே ஒரு சந்தோசம் இருக்கும்.
உங்க கிட்ட பேசும் போது உங்க 

29
00:01:54,550 --> 00:02:00,190
கிட்ட. 
உரையாடும் பொழுது இந்த மாதிரி ஒரு

30
00:02:00,220 --> 00:02:02,150
எபிசோட் ரெகார்ட் பண்ணும் போது 
எப்பவுமே ஒரு சந்தோஷம் எனக்கு 

31
00:02:02,160 --> 00:02:03,970
இருந்துகிட்டே இருக்கும். 
அந்த சந்தோசத்துல உங்க 

32
00:02:04,260 --> 00:02:06,670
சந்தோசத்துல நல்ல உணர முடியுது. 
இது வரைக்கும் உங்களோட சப்போர்ட் 

33
00:02:06,680 --> 00:02:10,289
மூலமா தான் இந்த பாட்காஸ்ட் 
எப்பிசோட் எல்லாமே ரன் பண்ணிட்டு 

34
00:02:10,320 --> 00:02:11,830
இருக்கு. 
சோ இதுல எந்த ஒரு மாநில 

35
00:02:11,840 --> 00:02:14,420
பெனிபிட்ம் இல்லாம முழுக்க 
முழுக்க என்னோட ஓன் இண்டரெஸ்ட் 

36
00:02:14,430 --> 00:02:16,070
இல்ல. 
நீங்க உங்களுடைய வாழ்க்கையில 

37
00:02:16,080 --> 00:02:18,640
ஸ்மைல் வரணும் அப்டின்ற 
நம்பிக்கைல நான் தொடர்ந்து 

38
00:02:18,900 --> 00:02:22,060
ஓடிக்கிட்டு இருக்கேன். 
நீங்க பண்ண வேண்டியதுலாம் நீங்க 

39
00:02:22,070 --> 00:02:24,490
எனக்கு கொடுக்க வேண்டிய சப்போர்ட்
நம்மளுடைய பாட்காஸ்ட் இப்ப 

40
00:02:24,500 --> 00:02:34,430
வரைக்கும் 63 பர்ஸ்ட் ஏஜ் 
பக்கத்துல பீப்பிள் சப்ஸ்கிரைப் 

41
00:02:34,440 --> 00:02:35,450
பண்ணவங்க பாலோ பண்ணவங்க 
இருக்காங்க. 

42
00:02:35,460 --> 00:02:38,570
அது ஒரு விதத்துல சந்தோஷமா 
இருந்தா கூட இன்னொரு விதத்துல 

43
00:02:38,580 --> 00:02:40,250
கொஞ்சம் யோசிக்க வேண்டியது 
இருக்கும். 

44
00:02:40,280 --> 00:02:43,570
ஏன்னா நீங்க சப்ஸ்கிரைப் ஃபாலோ 
பண்ணும் போது நம்ம உங்கள மாதிரி 

45
00:02:43,580 --> 00:02:45,650
நிறையா நண்பா நண்பிகளே ரீச் அடைய 
செய்ய முடியும். 

46
00:02:45,660 --> 00:02:48,090
அப்டின்ற ஒரு நம்பிக்கை எனக்குள்ள
பிறக்கும் நீங்க பண்ண 

47
00:02:48,100 --> 00:02:55,660
வேண்டியதுலாம் ப்ளீஸ் எந்த? 
அது மட்டும் இல்லாம. 

48
00:02:58,520 --> 00:03:01,330
நம்ம வீட்டு பிள்ளை இருக்கும் 
ஃபர்ஸ்ட் டைம் முதல் முறையா 

49
00:03:01,340 --> 00:03:06,240
நம்மளுடைய. 
அப்டினா சோ வெல்கம், அஞ்சௌ ஆர்ஜே 

50
00:03:06,280 --> 00:03:13,320
மணி, ஆரஜி மனு ஃபேமிலி. 
அதே மாதிரி நீங்க அடிக்கடி 

51
00:03:13,350 --> 00:03:15,570
திருப்பி வரக்கூடிய நம்ம நண்பா 
நண்பியா இருந்தீங்க. 

52
00:03:15,600 --> 00:03:18,540
அப்டினா உங்களுக்கு ஒரு 
மிகப்பெரிய நன்றி என 

53
00:03:18,550 --> 00:03:21,110
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட 
நண்பர்கள் நீங்களும் ஒருத்தவங்க 

54
00:03:21,120 --> 00:03:24,470
நீங்க சப்போர்ட் பண்றதுனால தான் 
எனக்கு அது ஒரு நல்லா குடுக்குது 

55
00:03:24,640 --> 00:03:26,860
இதுல கிடைக்கக்கூடியது உங்களுடைய 
சந்தோஷம் மட்டும் தான் 

56
00:03:26,870 --> 00:03:32,110
அப்டின்றது. 
நீங்க புரிஞ்சுக்கணும். 

57
00:03:32,840 --> 00:03:34,900
அதுக்கு அப்பறம் பாத்தீங்கன்னா 
நம்ம. 

58
00:03:35,710 --> 00:03:37,530
நம்மளுடைய பாட்காஸ்ட்த்துல 
கேக்குறவங்க நிறைய பேரு சேர்ந்து 

59
00:03:37,540 --> 00:03:41,220
வாட்ஸ்ஆப் சேனல் லிங்க் ல ஜாயின் 
பண்ணிட்டு நிறைய நேரம் இல்ல. 

60
00:03:41,410 --> 00:03:43,440
நம்ம கூடவே டிராவல் பண்ணறாங்க. 
நீங்களும் அப்படி இருக்கணும்னு 

61
00:03:43,450 --> 00:03:47,160
நினைச்சேன். 
கிளீன் பண்ணுங்க உங்களுக்கான. 

62
00:03:49,070 --> 00:03:51,080
டிஸ்க்ரிப்ஷன் வாட்ஸ்ஆப் நல்ல 
இருக்கு. 

63
00:03:51,110 --> 00:03:54,090
அதுல நீங்க ஜாயின் பண்ணலாம். 
சோ அடுத்தது. 

64
00:03:54,980 --> 00:03:58,800
உங்களுடைய கம்மின்ஸ் உங்களுடைய 
ஃபீட்பேக் உங்களுடைய மெசேஜ் எதுவா

65
00:03:58,810 --> 00:04:00,270
இருந்தாலும் எனக்கு எழுதி 
அனுப்பலாம். 

66
00:04:00,280 --> 00:04:02,560
ஏன்னா நான் உங்களுக்காக 
காத்துகிட்டு இருக்கேன். 

67
00:04:02,570 --> 00:04:04,030
நீங்க என்கூட பேசலாம். 
நிறைய பேசியாச்சு. 

68
00:04:04,570 --> 00:04:06,930
நிறைய நிறைய நிறைய பேச வேண்டி 
இருக்கு. 

69
00:04:06,940 --> 00:04:09,190
ஆனா குளிக்க நம்ம குட்டி 
ஸ்டோரிக்குள்ள போனா தானே 

70
00:04:09,200 --> 00:04:11,890
உங்களுக்கு இன்ஸ்டா இருக்கும் 
இந்த குட்டி ஸ்டோரி எப்பிசோட் ஒரு

71
00:04:11,900 --> 00:04:14,920
டிப்ஸ் ஒரு குட்டி ஸ்டோரி பேச 
விடு அப்டி போயிட்டே இருப்போம் 

72
00:04:14,930 --> 00:04:18,850
நம்ம அந்த டிப்ஸ் எபிசோடுல நிறைய 
டிப்ஸ் போ குட்டி ஸ்டோரி ல குட்டி

73
00:04:18,860 --> 00:04:21,579
ஸ்டோரி மூலமா ஒரு மாரல் ஸ்டோரி 
நாம பாப்போம் சோ அதுல நிறைய 

74
00:04:21,589 --> 00:04:24,790
விஷயங்கள கத்துக்கணும் இன்னைக்கு 
நம்ம பாக்க போறது பார்த்தோம்னா 

75
00:04:24,820 --> 00:04:31,240
இந்த லேஸீ மேன் அண்ட் த காஜ் மேன்
ஜீ. 

76
00:04:31,250 --> 00:04:34,140
மேலும் சோம்பேறி மனிதன்னோட 
வாழ்க்கைல இருந்து நாம ஒரு 

77
00:04:34,150 --> 00:04:35,620
முக்கியமான விஷயத்த கத்துக்க 
போறோம். 

78
00:04:35,630 --> 00:04:38,960
இன்னைக்கு என்னனு பாக்கலாமா? 
சோ ஒன்ஸ் அப்பான் எ டைம் எப்பயும்

79
00:04:38,970 --> 00:04:41,140
போல எந்த கதையும் ஆரம்பிக்கிற 
மாதிரி ஒரு நாள்ல ஒரு நேரத்துல 

80
00:04:41,150 --> 00:04:48,660
ஒரு சோம்பேறியான மனிதன் 
வாழ்ந்துட்டு இருக்கிறாரு. 

81
00:04:49,270 --> 00:04:52,560
அவருக்கு எதுவும் எடுத்தாலும் 
சோம்பேறித்தனம்தான் எந்திரிக்கவே 

82
00:04:52,810 --> 00:04:55,260
ரொம்ப கஷ்டப் படுவாரு. 
தன்ன தேடி எல்லாம் வரணும் தான் 

83
00:04:55,270 --> 00:04:57,120
படுத்து இடத்தில் இருந்தே 
எல்லாத்தையும் பண்ணனும். 

84
00:04:57,130 --> 00:04:58,460
அப்படின்ற ஒரு நோக்கத்தோட 
அலைஞ்சிட்டுருக்கேன். 

85
00:04:58,470 --> 00:05:01,930
ஒரு மனிதர் கண்டிப்பா நண்பா 
நண்பிகளே நீங்க எல்லாரும் நான் 

86
00:05:01,940 --> 00:05:04,760
அப்பிடி கிடையாதுன்னு தெரியும். 
இருந்தாலும் சில நேரங்களில் நம்மை

87
00:05:04,770 --> 00:05:07,920
அறியாமலே ஜீ ஆயிடுவோம். 
அப்போ அந்த ஒரு குணம் முழுவதுமாய்

88
00:05:07,930 --> 00:05:12,370
இருக்க கூடிய ஒரு மனிதர் 
பார்க்கும் போது உண்மையிலேயே 

89
00:05:12,400 --> 00:05:20,100
காமெடியா தான் இருக்கும். 
ஏன்னா அந்த அளவுக்கு நம்ம ல. 

90
00:05:21,170 --> 00:05:23,340
உள்ள போட்டு அம்மாவுக்கு வந்து 
சோம்பேறித்தனம் சோ அந்த மாதிரி 

91
00:05:23,350 --> 00:05:25,960
இருக்க கூடிய ஒரு மனிதர் அவரு 
சாப்பிடறதுக்கு கஷ்ட்டப்படுவாரு. 

92
00:05:25,970 --> 00:05:27,980
நான் எதுக்கு கையில் எடுத்து 
வாயில போட்டு சாப்பிடனும். 

93
00:05:27,990 --> 00:05:32,280
அப்படி நினைக்ககூடிய ஒரு அருமையான
மனிதர் தான் அவரு சோ இந்த மாதிரி 

94
00:05:32,310 --> 00:05:40,120
அவர் ஒரு இடத்துல வாழ்ந்துட்டு 
இருக்காரு. 14 சரி நம்ம எதாவது 

95
00:05:40,130 --> 00:05:42,480
சாப்பிடணுமே என்ன சாப்பிடலாம் 
அப்டின்ற மாதிரி அவருக்குள்ள தோணி

96
00:05:42,490 --> 00:05:44,480
இருக்கு. 
ஏதாவது சாப்பிடணுமே அப்படினு 

97
00:05:44,890 --> 00:05:46,880
பயங்கர பசியில வேற இருக்காரு. 
சரி நம்ம என்னத்த 

98
00:05:46,890 --> 00:05:52,020
சமைச்சுக்கிட்டு. 
இன்னைக்கு நமக்கு வரவேண்டிய 

99
00:05:52,050 --> 00:05:54,710
வேலைக்காரங்க வரல. 
நமக்கு ஊட்டி விட கூடிய அம்மா 

100
00:05:54,740 --> 00:05:56,230
அப்பாவும் வெளிய போயிட்டாங்க. 
என்ன பண்ணலாம் சொல்லிட்டு 

101
00:05:56,260 --> 00:05:57,610
அப்படியே பக்கத்து தோட்டத்துல 
பாக்குறாரு. 

102
00:05:58,060 --> 00:06:03,690
பயங்கரமா பழங்கள் எல்லாம் பூத்து 
உங்களுது. 

103
00:06:04,430 --> 00:06:06,620
கொள்ளுக்குடி கொடுத்த படங்கள் ஆ 
தோணுது ஓகே. 

104
00:06:06,930 --> 00:06:09,860
நம்ம ஏன் அத சாப்பிட கூடாது 
அப்படின்னு ஒரு எண்ணத்துல சுத்தி 

105
00:06:09,870 --> 00:06:13,810
முத்தி பாக்குறாரு யாராவது 
இருக்காங்களா யாராவது. 

106
00:06:16,780 --> 00:06:19,080
அப்டின்னு நினைச்சுட்டு சுத்தி 
சுத்தி பாத்து மெதுவா மெதுவா 

107
00:06:19,090 --> 00:06:22,650
பக்கத்துல போறாரு. 
பக்கத்துல போயி பாக்குறாரு ஆஹா 

108
00:06:22,660 --> 00:06:26,220
இந்த மரத்துல நிறைய நிறைய பழங்கள்
இருக்கே. 

109
00:06:26,230 --> 00:06:29,430
அப்புறம் இந்த பணத்த திருட 
வேண்டியதுதான் அப்படினு டக்குனு 

110
00:06:29,440 --> 00:06:33,250
அந்த மரத்துல நிஜமா ஏற்றவாறு ஏறி 
அந்த பலத்த உடுங்க போறாரு. 

111
00:06:33,260 --> 00:06:37,640
அந்த நேரத்துல அந்த தோட்டத்துக்கு
தோற்றுத்தோட முதலாளி அந்த ஃபோர் 

112
00:06:38,100 --> 00:06:41,570
மருந்து கண்டுபிடிச்சிட்டாரு. 
ஒரு பெரிய கம்ப தூக்கிட்டு 

113
00:06:41,580 --> 00:06:51,140
வரட்டுறாரு என்ன அடையார் ராணின்னு
யாருன்னு அப்படின்னு வேற யாரு? 

114
00:06:51,370 --> 00:06:54,450
ஒரு பெரிய கம்பு தடி எடுத்துட்டு 
வரட்டும் போது ஒன்னு நம்ம ஆளு 

115
00:06:54,480 --> 00:07:03,120
பயங்கரமா பயந்து பயங்கரமா வட்டு. 
ஒரு அந்த அளவுக்கு ஒரு பெரிய ஓட 

116
00:07:03,130 --> 00:07:06,440
ஓடமா ஓட ஆரம்பிச்சிருக்காரு. 
என்ன பண்றதுன்னு தெரியாம அடிச்சு 

117
00:07:06,450 --> 00:07:09,100
புடிச்சு ஓடி ஒரு இடத்துல 
போயிட்டு ஹாய் இருக்கிறாரு. 

118
00:07:09,110 --> 00:07:13,380
அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் 
கழிச்சு அவரு. 

119
00:07:14,490 --> 00:07:16,730
ஓகே போயிட்டான்னு சொல்லிட்டு 
பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள 

120
00:07:16,740 --> 00:07:21,170
பிரேமா உள்ள ஊடுருவி அதுல போறாரு.
அங்க ஒரு விஷயத்த பாக்குறாரு. 

121
00:07:21,180 --> 00:07:25,140
ஒரு அருமையான அவரு மனச சேஞ்ஜ் 
பண்ண கூடிய விஷயமா அவர் 

122
00:07:25,150 --> 00:07:26,520
இருக்கிறாரு. 
நம்ம எப்புடி எடுத்துக்குறோம் 

123
00:07:26,530 --> 00:07:30,740
அப்படி நம்ம பாக்கணும். 
அங்க பாக்குறாரு. 

124
00:07:31,000 --> 00:07:34,670
அங்க ஒரு நெறைய இருக்கு. 
தேர் வாஸ் ஏ ஃபாக்ஸ் ஒரு நெறைய 

125
00:07:34,680 --> 00:07:36,750
இருக்கு. 
அதுக்கு ரெண்டுலுக்கு தான் 

126
00:07:36,760 --> 00:07:41,150
இருக்கு. 22 கால் மட்டும் தான் 
இருக்கு பயங்கர கம்முனு ஒரு பெரிய

127
00:07:41,160 --> 00:07:44,520
ஒரு கணமும் நான் ஒரு காடு அந்த 
அளவுக்கு வெளிச்சமே இல்லாத 

128
00:07:44,720 --> 00:07:47,640
இடத்துல அந்த நிறைய பாக்குறாரு. 
அந்த நரிக்கு ரெண்டு காலும் தான் 

129
00:07:47,650 --> 00:07:49,820
இருக்கு அய்யோ பாவமே அது 
இருந்தாலும் பாத்திங்கன்னா அந்த 

130
00:07:49,830 --> 00:07:53,070
ரெண்டு கால வச்சி இழுத்து இழுத்து
இழுத்து ஹேப்பியா நடந்துகிட்டு 

131
00:07:53,080 --> 00:07:58,440
இருக்கு. 
உடனே அந்த மனிதருக்கு வந்து 

132
00:07:58,590 --> 00:08:02,450
குத்துன மாதிரி போச்சு. 
என்னடா அது ரெண்டு கால வச்சிட்டு 

133
00:08:02,480 --> 00:08:07,070
எப்படி தான் இது நடக்குது என்ன 
பண்ணுது எப்படி உயிரோட இருக்கு 

134
00:08:07,100 --> 00:08:08,420
இதுக்கு இப்படி சாப்பாடு 
கிடைக்கும். 

135
00:08:08,430 --> 00:08:11,580
இப்படி வேட்டையாடும் அப்டியே பல 
கேள்வி இவருக்கு வருது எப்படி 

136
00:08:11,930 --> 00:08:14,200
அந்த நிறையா ல எந்திரிக்க 
முடியாது, நடக்க முடியாது, ஓட 

137
00:08:14,210 --> 00:08:16,380
முடியாது அப்படி இருந்தாலும் 
எப்படியெல்லாம் நடக்குது 

138
00:08:16,390 --> 00:08:20,110
அப்படின்னு அவருக்குள்ள ஒரு பெரிய
ஐடி அவுட். 

139
00:08:21,200 --> 00:08:23,860
அத அவுட் உடையை அப்படியே 
உக்காந்துட்டு இருக்காரு. 

140
00:08:25,670 --> 00:08:30,940
ஒரு பெரிய லைன் வா அப்டின்னு 
ஃபாக்ஸ் நோக்கி அந்த நிறைய 

141
00:08:31,200 --> 00:08:35,490
நோக்கி. 
ஒரு பீஸ் ஆஃப் மீட் விட அது வாயில

142
00:08:35,500 --> 00:08:38,270
அல்ரெடி 111 பெரிய கரித்துண்டு 
இருக்கு. 

143
00:08:38,280 --> 00:08:42,450
எதையோ அனிமல் அடிச்சு தின்ன மிச்ச
துண்டோட அந்த நிறைய நோக்கி 

144
00:08:42,460 --> 00:08:46,170
மெதுவாக நடந்து வருது. 
அப்ப. 

145
00:08:47,000 --> 00:08:51,730
எல்லா அணிகளுமே. 
ஈவன் லீயான மனிதனே. 

146
00:08:52,360 --> 00:08:55,110
இந்த சிங்கத்த பாத்து வேணும். 
ஆமாத்துல ஏறி இன்னும் எவ்ளோ உயரம்

147
00:08:55,120 --> 00:08:57,990
போக முடியுமோ அவ்வளவு உயரம் 
போயிட்டா பல. 

148
00:08:58,720 --> 00:09:02,130
ஆனா இவருக்கு என்ன ஆச்சு? 
என்ன அது ரெண்டு காலு ல நெறைய 

149
00:09:02,140 --> 00:09:04,240
நகரவே இல்ல. 
அது வாட்டுக்கு அப்படியே 

150
00:09:04,250 --> 00:09:07,690
உட்கார்ந்துகிட்டே இருக்கு. 
அவர் நினைச்சுட்டு இருக்காரு. 

151
00:09:07,700 --> 00:09:10,500
ஒரு வேலை இதுக்கு ரெண்டு கால் 
தான் இருக்கு. 

152
00:09:10,510 --> 00:09:12,540
அதனால இதுனால ஓடம் இல்லையோ 
பயந்துட்டு அப்படியே 

153
00:09:12,550 --> 00:09:14,590
உட்கார்ந்துடுச்சு. 
அப்படின்ற மாதிரி அவரு சர்பராஸ் 

154
00:09:14,600 --> 00:09:18,160
பண்ணி என்னதான் நடக்கப் போகுது? 
என்ன ஒரு திகில் இருக்கே 

155
00:09:18,170 --> 00:09:20,260
அப்டின்னு ஒரு ஆர்வத்தையும் 
ஆதங்கத்தையும் உக்காந்துட்டு 

156
00:09:20,270 --> 00:09:28,450
இருக்காரு. 
அப்ப அந்த லைன் வந்து என்ன 

157
00:09:28,460 --> 00:09:33,070
பண்ணுதுனா அந்த ஒரு கருத்து 
உண்டு. 

158
00:09:33,730 --> 00:09:36,160
அந்த ஃபாக்ஸ் கரைக்கு வந்து 
குடுத்துட்டு அப்படியே மூவா 

159
00:09:36,590 --> 00:09:42,760
ஆரம்பிச்சிடுச்சு. 
உடனே அந்த ஒரு மனிதனுக்கு அவ்வளவு

160
00:09:42,770 --> 00:09:45,860
ஒரு சந்தோஷம். 
என்னடா இது கடவுள் இப்படி ஒரு 

161
00:09:45,870 --> 00:09:46,840
அருமையான விசயத்த பண்ணி 
இருக்கிறாரு. 

162
00:09:46,850 --> 00:09:52,440
அந்த நரிக்கி அவ்ளோ ஒரு. 11 
சந்தோஷம் கிடைச்சு இருக்கு பாரு 

163
00:09:52,450 --> 00:09:54,630
அது சாப்பிட முடியாதுன்னு 
சொல்லிட்டுலயே வந்து சாப்பாடு 

164
00:09:54,660 --> 00:09:57,440
குடுத்துட்டு போது கடவுள் எவ்ளோ 
பெரியளரா அப்படின்னு மனசுல 

165
00:09:57,450 --> 00:09:59,770
நெனச்சிட்டு அவர் ஒரு பிளான் 
அவருக்கு வருகிறார். 

166
00:09:59,780 --> 00:10:03,610
அவர் தான் சோம்பேறியாச்சு ஓகே 
அதுமாதிரி நம்மளும் நெறைய மாறி 

167
00:10:03,620 --> 00:10:06,640
தானே அதுக்கு காலைல நடக்கும் இல்ல
உங்களுக்கு நடக்க முடில நம்ம 

168
00:10:06,650 --> 00:10:09,970
எதுக்கு கஷ்டப்படணும் அப்ப நமக்கு
கடவுள் உதவுவார் தானே அப்படின்னு 

169
00:10:10,060 --> 00:10:13,260
சொல்லிட்டு நமக்கும் கடவுள் மரத்த
வச்சவன் தண்ணி ஊத்துவான் சொல்ற 

170
00:10:13,270 --> 00:10:16,080
மாதிரி தனக்கும் ஊத்துவாரு 
அப்படின்னு நினைச்சுட்டு என்ன 

171
00:10:16,350 --> 00:10:26,730
பண்றாரு ஓகே நமக்கு யாராவது 
சாப்பாடு போடுவாங்க இது எப்படி 

172
00:10:26,740 --> 00:10:28,950
நடந்துச்சு? 
இந்த கதையில அதே மாதிரி நமக்கு 

173
00:10:28,960 --> 00:10:31,630
நடக்கும் அப்டினு சொல்லிட்டு அவரு
ஆடு வெய்ட் பண்ணி உக்காந்து 

174
00:10:31,640 --> 00:10:35,590
பாத்துட்டு இருக்காரு. 
போறாங்க. 

175
00:10:36,450 --> 00:10:39,780
ரெண்டு நாளாச்சு யாருமே கொஞ்சம் 
கூட ஃபுட் எதும் தரல. 

176
00:10:39,790 --> 00:10:45,400
அவரால பசிய தாங்க முடியல என்னடா 
பண்றது அப்டினு சொல்லிட்டு. 

177
00:10:46,980 --> 00:10:49,360
மூடிட்டு என்னடா வாழ்க்கை இதுஞ்சு
கோயிலை நோக்கி ஓடுறாரு. 

178
00:10:49,370 --> 00:10:51,830
கடவுள் கேட்க எனக்கு மட்டும் 
எப்படி இருக்குன்னு சொல்லிட்டு 

179
00:10:51,840 --> 00:10:57,860
அப்படி போற வழியில ஒரு. 
வாய்ஸ் போஜன் ரொம்ப அறிவாளியான 

180
00:10:57,870 --> 00:11:01,670
ஒரு முனிவர் மாதிரியான ஒரு 
திறமையான அல்ல பாக்குறாரு. 

181
00:11:01,680 --> 00:11:06,190
அவர் போற வழியில. 
ஆ அவரு கிட்ட போய் சொல்லுறாரு. 

182
00:11:06,200 --> 00:11:10,250
என்ன நடந்துச்சு ஐயா நடந்துச்சு 
நான் போனேன் நிறைய பாத்து கடவுள் 

183
00:11:10,280 --> 00:11:12,230
இப்பலாம் கடவுள் உங்களுக்கு 
பண்ணும் போது எனக்கு மட்டும் ஏன் 

184
00:11:12,480 --> 00:11:16,610
இப்படி பண்ண மாட்டாரு அப்டின்ற 
ஒரு கேள்வியை முன் வைக்கிறார் உ. 

185
00:11:17,240 --> 00:11:21,650
அப்போ அந்த. 
அறிவாளி சொல்றாரு. 

186
00:11:23,220 --> 00:11:27,530
அட அறிவாளி மனிதா. 
கடவுள் வந்து அவருடைய கருணையே 

187
00:11:27,540 --> 00:11:35,890
அந்த ஊனமுற்ற நரி காமிச்சாரு. 
ஆனா அதே கருணையே உனக்கு காமிக்க 

188
00:11:35,900 --> 00:11:38,310
மாட்டான்னு கேக்கலையே. 
உனக்கு புரியுதா அப்படின்னு ஒரு 

189
00:11:38,320 --> 00:11:44,590
கேள்வி கேட்கிறாரு. 
உன்னை வந்து அவன் வந்து சொல்றான்.

190
00:11:44,600 --> 00:11:47,730
எனக்கு ஒன்னும் தெரியலயா நீங்களே 
சொல்லுங்களே அது ஏன் எனக்கு இந்த 

191
00:11:47,740 --> 00:11:49,710
மாதிரி ஒரு துரோக நடந்துச்சு 
அப்டின்னு ஒரு கேள்விய 

192
00:11:50,000 --> 00:11:55,770
கேக்குறாரு. 
அதுக்கு அந்த ஒரு துறவி 

193
00:11:55,800 --> 00:11:58,910
சிரிச்சிகிட்டே அமைதியா? 
பதில் சொல்றாரு உண்மை தான். 

194
00:11:59,660 --> 00:12:01,250
கடவுள் எல்லாத்துக்குமே ஒரு 
பிளான் வச்சிருப்பாரு. 

195
00:12:01,260 --> 00:12:08,290
எல்லாருக்குமே 11 பிளான் இருக்கு.
நீயும் அந்த கடவுளோட ஒரு பிளான் ல

196
00:12:08,320 --> 00:12:11,720
இருக்க. 
பட் ஆனா மகனே. 

197
00:12:12,660 --> 00:12:16,150
நீ அவரு சொல்லி கொடுத்த பாடத்த 
தப்பா புரிஞ்சுக்க. 

198
00:12:17,210 --> 00:12:19,440
கரெக்டா நீ புரிஞ்சு தான் இந்த 
மாதிரி பண்ண மாட்டேன். 

199
00:12:20,050 --> 00:12:24,720
அவரு ஒன்ன ஃபாக்ஸ் மாறி இருக்க 
வைக்கலாம். 

200
00:12:24,730 --> 00:12:26,540
ஃபர்ஸ்ட் பாலு உனக்கு ஒரு ஊனமோ 
ஏதும் குடுக்கல. 

201
00:12:26,550 --> 00:12:30,080
உணவை கொடுத்தால் உழைக்கணும் 
சொல்லி குடுத்து இருக்காரு. 

202
00:12:30,840 --> 00:12:34,620
சோ அவரு ஒன்ன லயன் மாதிரி இருக்க 
சொல்றாரு. 

203
00:12:34,660 --> 00:12:38,040
நீ உழைச்சு முடியாதவங்களுக்கு 
ஹெல்ப் பண்ணலாம்ல அப்படின்னு 

204
00:12:38,070 --> 00:12:41,130
சொல்றாரு அப்டின்னு சொல்லி 
முடிக்கிறார். 

205
00:12:41,940 --> 00:12:44,340
அப்ப தான் அவனுக்கு தெரிஞ்சது. 
ஓ அந்த மாதிரியும் கதை இருக்கோ 

206
00:12:44,350 --> 00:12:48,740
அப்படின்னு இருக்கலாமோ? 
இவ்ளோ அருமையான ஒரு முடிவு 

207
00:12:48,750 --> 00:12:51,230
பாருங்க இல்ல நம்ம என்ன 
தெரிஞ்சுக்கணும்னா நிறைய 

208
00:12:51,290 --> 00:12:54,540
நேரங்கள்ல நமக்கு கிடைச்ச 
வாழ்க்கைய நாம தப்பா 

209
00:12:54,550 --> 00:12:57,500
புரிஞ்சுக்கணும். 
நமக்கு கிடைச்சது எல்லாமே ஒரு 

210
00:12:57,680 --> 00:13:00,280
சாபம். 
அப்படின்னு நினைச்சிகிறோம். 

211
00:13:00,960 --> 00:13:05,190
நெறையா நேரங்கள்ல. 
நமக்கு கடவுள் எப்பவுமே உதவி 

212
00:13:05,200 --> 00:13:08,140
செய்யல. 
நம்ம கஷ்டபடுத்து தான் செய்றாரு. 

213
00:13:08,150 --> 00:13:11,930
அப்பிடின்னு நம்ம எப்பயுமே நகட்டி
வேலைதான் எடுத்துக்கிறோம். 

214
00:13:12,670 --> 00:13:17,040
ஆனா இந்த வாழ்க்கையும் நமளுக்கு 
நம்ம நினைச்சு சந்தோஷப்பட நம்ம 

215
00:13:17,050 --> 00:13:20,520
நினைச்சு எப்பவுமே ஹேப்பியா 
இருக்குற மாதிரியான வாழ்க்கை 

216
00:13:20,530 --> 00:13:21,780
என்னங்கள அவர் 
கொடுத்திருக்கிறார். 

217
00:13:22,270 --> 00:13:26,800
பண்றது கிடையாது பண்ணாலும் அத 
நெனச்சு நம்ம சந்தோச பண்றது 

218
00:13:26,810 --> 00:13:28,620
கிடையாது. 
நம்மளோட எத்தன பேரு எத்தனை 

219
00:13:28,630 --> 00:13:34,180
இடங்கள்ல, எவ்வளவு கஷ்டங்கள் 
பட்டுட்டு இருக்காங்க. 

220
00:13:35,180 --> 00:13:38,150
அப்போ எல்லா விஷயத்திலும் இல்லனா 
கூட முடிஞ்ச அளவுக்கு மேக்ஸ்ம். 

221
00:13:38,160 --> 00:13:40,610
எல்லா விஷயத்துலையும் பாசிட்டிவான
விஷயங்கள் நம்ம பாக்கணும். 

222
00:13:40,620 --> 00:13:42,490
நம்மளுடைய பெர்ஸ்பெக்ட்டிவ் 
கரெக்டா அமைச்சுக்கணும் 

223
00:13:42,500 --> 00:13:50,500
பாசிட்டிவான. 
விஷயங்கள பாசிட்டிவ் நேரத்துல 

224
00:13:50,510 --> 00:13:54,100
நம்ம லைட் சாய்ஸ் எடுத்தோம்னா 
கண்டிப்பா நமக்கு எல்லாமே 

225
00:13:54,110 --> 00:13:56,180
நல்லபடியா அமையும். 
அத விட்டுட்டு நம்மளே நம்ம 

226
00:13:56,190 --> 00:13:57,120
பிள்ளையும் பண்ணிட்டு எனக்கு இது 
சரியில்லை. 

227
00:13:57,130 --> 00:14:00,920
அது சரியில்லை இப்படி இருக்கு 
அப்படி இருக்குனு. 

228
00:14:01,950 --> 00:14:04,940
அப்டியே நம்ம அறியாமலேயே கடவுள் 
கொடுக்கறது எல்லாத்தையுமே தப்பா 

229
00:14:04,950 --> 00:14:06,220
எடுத்துக்கிட்டு கடவுளுக்கு 
குடுக்கறேன்னு சொல்லிட்டு அவரு 

230
00:14:06,530 --> 00:14:08,620
குடுத்துகிட்டு எல்லாத்தையும் 
தூக்கி எறிகிறது. 

231
00:14:08,630 --> 00:14:14,810
என்ன விதத்துல நியாயம். 
இதுதாங்க கருத்து அருமையான 

232
00:14:14,820 --> 00:14:16,680
கருத்து. 
எனக்கும் ரொம்ப ஆழமா புரிய 

233
00:14:16,690 --> 00:14:18,850
வந்தது. 
சில நேரங்கள்ல கஷ்டங்களும் துரத்த

234
00:14:18,860 --> 00:14:21,770
ஆரம்பிக்கும். 
நிறைய நேரங்கள்ல என்னடா இப்படி 

235
00:14:22,380 --> 00:14:25,890
ஆயிடுச்சே எனக்கு மட்டும் ஏன்டா 
இப்படி நடக்குது அப்படின்ற மாதிரி

236
00:14:25,900 --> 00:14:30,190
நிறைய நேரங்களில் யோசிப்பேன். 
கடவுளுக்கு எதுவுமே கருணையே காட்ட

237
00:14:30,200 --> 00:14:35,720
மாட்டார் நான் தான். 
திங்கிங் வரும். 

238
00:14:36,340 --> 00:14:41,130
ஆனா இந்த வாழ்க்கை உங்க கூட பேச 
கூடிய வாழ்க்கை இன்னைக்கு உங்க 

239
00:14:41,140 --> 00:14:44,010
கிட்ட இந்த மாதிரி ஒரு விஷயத்த 
ஷேர் பண்ண கூடிய வாழ்க்கை 

240
00:14:44,020 --> 00:14:47,830
நிம்மதியான ஒரு குடும்பம் 
நிம்மதியான சாப்பாடு நல்ல வேல 

241
00:14:48,220 --> 00:14:52,270
நல்லக்கு நல்ல நல்ல குழந்தைகள் 
அப்படின்னு சொல்லிட்டு நல்ல 

242
00:14:52,600 --> 00:14:58,070
குடும்பம், கவலைகள் இல்லாமல் இல்ல
கவலைகள் இருந்தாலும் சரி பண்ண 

243
00:14:58,080 --> 00:15:00,380
கூடிய ஒரு வாழ்க்கையை 
கொடுத்திருக்க கடவுள் நமக்கு 

244
00:15:00,980 --> 00:15:05,330
நல்லதுதானே கொடுத்திருக்கிறாரு. 
அப்படின்னு நினைச்சு மாத் தி திங்

245
00:15:05,360 --> 00:15:09,720
பண்ணி பாத்தேன். 
அப்படியே எல்லாமே மாற மாறி 

246
00:15:09,730 --> 00:15:12,430
இருந்தது. 
நீங்க ட்ரை பண்ணி பாருங்க 

247
00:15:12,460 --> 00:15:14,670
உண்மையே. 
உண்மையிலேயே அது ஒரு பெரிய 

248
00:15:14,680 --> 00:15:15,800
மாற்றத்தை ஏற்படுத்தும். 
நம்ம எப்ப பார்த்தாலும் 

249
00:15:15,810 --> 00:15:18,750
நெகட்டிவிட்டி என் மனசுல உள்ள 
புத்தி கிட்டு நெகட்டிவான 

250
00:15:18,760 --> 00:15:21,190
எண்ணங்கள் மட்டுமே நினைச்சுகிட்டு
எல்லா இடங்களிலுமே நம்ம நம்ம 

251
00:15:21,200 --> 00:15:24,270
பிளேம் பண்ணிக்கிட்டு நம்மள 
சுத்தி இருக்கங்களே முன்னிட்டு 

252
00:15:24,280 --> 00:15:27,090
வாழ்க்கையில் நல்ல விஷயங்களையும் 
நம்ம வாழ்க்கைல உள்ள அருமையான 

253
00:15:27,620 --> 00:15:30,710
விஷயங்களையும் பார்க்க தவறும் 
போது இந்த வாழ்க்கை ரொம்ப சுமையா 

254
00:15:30,720 --> 00:15:36,090
தான் இருக்கும். 
என்ன சொல்றீங்க? 

255
00:15:36,990 --> 00:15:39,860
அடுத்த வாரம் சூப்பரான டிப்ஸ் கூட
உங்கள வந்து மீட் பண்ண போறேன். 

256
00:15:39,890 --> 00:15:42,600
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
விடைபெறுவது ஆர்ஜே மனோ. 

257
00:15:44,140 --> 00:15:45,970
உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் 
சிறப்பா சந்தோசமா செம்மையா 

258
00:15:45,980 --> 00:15:48,810
அமைவதற்கு வாழ்த்துக்கள். 
நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்

259
00:15:49,220 --> 00:15:52,360
மனோ நீங்க குடிக்கிறீங்க தமிழ் 
செல்ஃப் மோட்டிவேஷன் 

260
00:15:52,370 --> 00:15:56,100
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை உங்களால் நான் 

261
00:15:56,130 --> 00:16:01,270
உங்களால் மட்டுமே நான் நீங்க 
மறக்காம சப்ஸ்க்ரைப் ஃபாலோ 

262
00:16:01,300 --> 00:16:05,700
பண்ணிடுங்க நண்பா நம்பி அது 
மட்டும் இல்லாம நீங்க 

263
00:16:05,710 --> 00:16:07,910
மாப்பிள்ளையும் ஸ்பாட்டிஃபை லிசன்
பண்றீங்க அப்டினா உங்களோட 

264
00:16:07,950 --> 00:16:10,250
ஃபைண்டிங் தொடர்ந்து 
கொடுத்துடுங்க ஆர் ஜே மனோகர் 

265
00:16:10,260 --> 00:16:13,330
ஸ்கோர் இந்த இன்ஸ்டாகிராம் பேஜ்ல 
உங்களுக்காக வெயிட் பண்ற அது 

266
00:16:13,340 --> 00:16:20,920
மட்டும் இல்லாம உங்களுடைய 
பார்ட்டி ஸ்டேஷன். 

267
00:16:23,260 --> 00:16:29,090
இந்த இருக்கு உங்களுடைய. 
எல்லாத்தையும் எழுதி அனுப்பலாம். 

268
00:16:29,100 --> 00:16:31,480
சோ உங்க வாழ்க்கையில எவ்வளோ 
மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு 

269
00:16:31,490 --> 00:16:32,450
அப்டின்னு தெரிஞ்சுக்க 
ஆசைப்படுறேன். 

270
00:16:32,460 --> 00:16:35,630
நீங்க ஏன் மெசேஜ் பண்ண கூடாது? 
ஐ ஆம் வெயிட்டிங் ரைட் டேக் கேர் 

271
00:16:35,920 --> 00:16:47,480
நண்பா நண்பி பை. 
மியூசிக் நீங்கள் சிரிக்கின்ற 

272
00:16:47,490 --> 00:16:51,940
போதிலும் அழுகின்ற போதிலும் 
வழித்துணை போலவே என் குரல் உடன் 

273
00:16:51,970 --> 00:16:53,920
தோன்றுவ. 
நீக்கி. 

274
00:16:55,130 --> 00:16:57,860
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல். 

275
00:16:57,870 --> 00:17:01,090
பாட்காஸ்ட் இது உங்களோட. 
நம்பிக்கை. 

276
00:17:03,010 --> 00:17:06,150
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான்.

