1
00:00:00,910 --> 00:00:08,290
வோங் நம்ம எல்லாருக்குமே நம்ம மீள
சக்தி மேல ஒரு பயம் கலந்த 

2
00:00:08,550 --> 00:00:13,220
உற்பத்தி இருக்கும் பயம் என்றது 
கூட கெட்டது பண்ண கூடாது 

3
00:00:13,230 --> 00:00:20,390
அப்டின்றது நோக்கி இருக்கும். 
அத தாண்டி நமக்கு நல்லது கடவுள் 

4
00:00:20,400 --> 00:00:24,410
குடுக்கணும். 
கடவுள் நம்ம மீதான சக்தி இது. 

5
00:00:24,420 --> 00:00:27,070
எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது 
இல்ல அத தாண்டி. 

6
00:00:27,790 --> 00:00:31,700
நமக்கு நல்லது நடக்கணும். 
அப்படின்ற ஒரு ஆசை எப்பவுமே 

7
00:00:31,710 --> 00:00:35,170
இருக்கும். 
நம்மளும் கடவுள் கிட்ட 

8
00:00:35,180 --> 00:00:37,250
கேட்டுக்கிட்டே இருப்போம். 
இதற்கு நல்லதே நடக்கணும் 

9
00:00:37,260 --> 00:00:41,570
அப்டின்னு சொல்லிட்டு. 
அந்த கடவுள். 

10
00:00:42,510 --> 00:00:45,190
நமக்கு எந்த வழியில ஹெல்ப் 
பண்ணுவாரு. 

11
00:00:45,200 --> 00:00:48,110
நிறைய நேரங்களில் என் அம்மா 
புலம்பி தலைப்பு எங்களுக்கு 

12
00:00:48,120 --> 00:00:51,610
எனக்கு எந்த ஒரு வாய்ப்பு 
கிடைக்கல. 

13
00:00:51,620 --> 00:00:57,400
நான் கரெக்டா. 
வாழ்க்கைல வாழ்வதற்கான சந்தோசத்த 

14
00:00:57,410 --> 00:01:00,650
கூட குடுக்க மாட்டாரு. 
கடவுள் எனக்கு எந்தப் பிரச்னையும்

15
00:01:00,660 --> 00:01:02,500
கிடையாது. 
அப்டின்ற மாதிரி பயங்கரமா ஒரு 

16
00:01:02,510 --> 00:01:06,700
சொல்லிகிட்டே வாழ்க்கை 
வாழ்ந்துட்டு இருக்கோம். 

17
00:01:07,420 --> 00:01:10,090
அந்த மாதிரி வாழக்கூடிய 
வாழ்க்கையில நமக்கு கிடைச்ச 

18
00:01:10,620 --> 00:01:15,900
வாழ்க்கையை எப்படி வாழ்றது? 
கடவுள் எந்த ரூபத்துல ஹெல்ப் 

19
00:01:15,910 --> 00:01:19,150
பண்ணுவாரு. 
அந்த ரூபத்துல ஹெல்ப் 

20
00:01:19,160 --> 00:01:20,690
பண்ணும்பொழுது நம்ம வெளிப்பா 
இருக்கும் இல்லையா? 

21
00:01:20,700 --> 00:01:24,490
இது மாதிரி பல கேள்விகளுக்கு 
பதில் ஆ கடவுளோட ரெப்ரசன்டேடிவ் 

22
00:01:24,500 --> 00:01:29,070
கிடையாது. 
கடவுள் மூலமா ஒரு கதை அந்த குட்டி

23
00:01:29,080 --> 00:01:31,790
கதையே உங்ககிட்ட சொல்லும் பொழுது 
நமக்கு புரியவரும். 

24
00:01:31,800 --> 00:01:34,730
எந்த வழியில் எல்லாம் நம்ம 
வாழ்க்கை சிறப்பா அமைக்கலாம். 

25
00:01:34,740 --> 00:01:38,050
அப்டினு சொல்லிட்டு அந்த ஒரு 
குட்டி ஸ்டோரி தான் இந்த பி சூர் 

26
00:01:38,480 --> 00:01:42,800
ல நீங்க போறீங்க. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

27
00:01:46,990 --> 00:01:50,640
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

28
00:01:50,670 --> 00:01:54,500
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேக்குறீங்க. 

29
00:01:55,690 --> 00:01:58,420
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட் இது 

30
00:01:58,430 --> 00:02:06,150
உங்களோட நம்பிக்கை. 
உங்கள நான் இருந்தால் மட்டுமே 

31
00:02:06,180 --> 00:02:10,590
நான். 
அனைவருக்கும். 

32
00:02:11,670 --> 00:02:14,780
அன்பான வணக்கங்கள் நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

33
00:02:14,790 --> 00:02:17,420
இருக்கீங்க உங்க வாழ்க்கைல 
எல்லாம் சிறப்பா சந்தோசமா 

34
00:02:17,430 --> 00:02:19,640
செம்மையா அமைச்சு இருக்கு 
அப்டின்னு நம்பிக்கை எனக்குள்ள 

35
00:02:19,650 --> 00:02:22,130
எப்பவுமே இருக்கும் உங்க வாழ்க்கை
எல்லா சிறப்பு அமையும் கண்டிப்பா 

36
00:02:22,770 --> 00:02:25,980
மாறும் இவ்ளோ கஷ்டங்கள் 
இருந்தாலும் அதை மீறி அதை தாண்டி 

37
00:02:26,300 --> 00:02:29,480
வாழ்க்கையில் வெற்றி கண்டிப்பா 
கிடைக்கும் வெற்றின்றது மனசு 

38
00:02:29,490 --> 00:02:33,120
நிம்மதி, சந்தோஷம் எல்லாமே 
உங்களுக்கு அமையப்பெறும் 

39
00:02:33,130 --> 00:02:42,900
இப்பையும் வாய்ஸ் மாதிரி இருக்கா 
என்ன கிட்டத்தட்ட 134. 

40
00:02:44,870 --> 00:02:48,910
அவங்க தொடர்ந்து தொடர்ந்து மாத்தி
மாத்தி மாத்தி உடம்பு சரி இல்லாம 

41
00:02:49,050 --> 00:02:51,390
போயிட்டு இருக்கு. 
நிறைய நண்பர்கள் கிட்ட நீங்க 

42
00:02:51,590 --> 00:02:53,950
உடம்ப பாத்துக்கலாம். 
சொல்லிட்டு முடிஞ்ச அளவுக்கு 

43
00:02:53,960 --> 00:02:57,510
நானும் பாத்து இருக்கேன். 
சோ எதுவா இருந்தாலும் நம்மளோட 

44
00:02:57,590 --> 00:03:02,770
கடமையை விட்டுக்கொடுக்க முடியாது.
சோ அப்ப யோசிச்சு தான் இந்த 

45
00:03:02,780 --> 00:03:05,790
எப்பிசோட். 
நம்மளுடைய இந்த குட்டிட்டு ரொம்ப 

46
00:03:05,800 --> 00:03:08,560
அழகான கதை கேக்க போறோம். 
நீங்க முதல்முறையாக பாட்காஸ்ட் 

47
00:03:08,590 --> 00:03:12,210
எப்பிசோட் வந்துருக்கீங்க. 
வெல்கம் அண்ட் டாட் அஜ மனம் 

48
00:03:12,240 --> 00:03:13,790
தமிழ்செல்வம் மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் 

49
00:03:13,820 --> 00:03:20,650
ஃபேமிலி இல்ல அடிக்கடி வரக்கூடிய 
நண்பர்களா இருந்தீங்கன்னா? 

50
00:03:21,340 --> 00:03:23,100
ரொம்ப ரொம்ப நன்றி. 
உங்களுடைய போட்டு க்கு. 

51
00:03:24,750 --> 00:03:27,850
கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் 
மேற்பட்ட இருக்குறாங்க. 

52
00:03:27,860 --> 00:03:30,760
நிறைய சப்போர்ட் பண்ணிட்டு 
இருக்காங்க. 

53
00:03:30,770 --> 00:03:37,570
சோ அத தாண்டி. 
சிக்ஸ் மேல ஸ்கிப் பண்ணாதீங்க. 

54
00:03:38,170 --> 00:03:40,680
பண்ணீங்கன்னா தயவுசெய்து ப்ளீஸ் 
ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க 

55
00:03:40,690 --> 00:03:44,050
உங்களுடைய. 
உங்களோட சப்போர்ட் ரொம்ப 

56
00:03:44,060 --> 00:03:46,950
முக்கியம். 
மறக்காம சப்ஸ்க்ரைப். 

57
00:03:52,560 --> 00:03:54,960
ரொம்ப வயசுல இருக்கும் ஏன் 
அப்டின்னு கேட்டீங்கன்னா நம்ம 

58
00:03:54,970 --> 00:03:59,200
நிறைய நண்பர்களை. 
உங்களுக்கே தெரியும் இந்த 

59
00:03:59,210 --> 00:04:01,820
பாட்காஸ்ட் முழுக்க முழுக்க எந்த 
ஒரு மாநிலமும் இல்லாம நண்பனைட்டு 

60
00:04:01,850 --> 00:04:03,620
இருக்கோம். 
அப்போ உங்களோட சப்போர்ட் 

61
00:04:03,650 --> 00:04:05,710
குடுக்கறனால நிறைய மக்கள் 
அதிர்ச்சி அடைய முடியும். 

62
00:04:05,720 --> 00:04:10,380
நம்முடைய கோல் எல்லாருடைய. 
முகத்திலும் ஒரு புன்னகையை கொண்டு

63
00:04:10,390 --> 00:04:14,880
வர்றது. 
கொண்டு வர முடியும் தானே இப்ப 

64
00:04:14,910 --> 00:04:16,450
நம்ம உள்ள போயிடலாம். 
அதுக்கு முன்னாடி. 

65
00:04:21,930 --> 00:04:26,230
குடுக்கலாம். 
இருக்கு நீங்க பண்ணிக்கலாம். 

66
00:04:27,650 --> 00:04:31,730
அங்க நெறைய ஃபன் நிறைய கரெக்ஷன்ஸ்
நிறைய பாசிட்டிவ் எல்லாமே 

67
00:04:31,740 --> 00:04:35,950
இருக்கு. 
நம்ம இன்னைக்கு பாக்க போறேன். 

68
00:04:35,960 --> 00:04:39,010
குட்டி கதை குட்டி ஸ்டோரி. 
ரொம்ப அருமையான கதை. 

69
00:04:39,040 --> 00:04:42,650
என்ன செய்யும் ரொம்ப ரொம்ப. 
நெருக்கமா இருந்தது. 

70
00:04:42,660 --> 00:04:46,040
எப்ப பாத்தாலும்லே பண்ணிட்டு 
இருக்க மக்கள் கிட்ட நம்ம கடவுள் 

71
00:04:46,540 --> 00:04:51,030
நிறைய திட்டுவாங்க இல்ல நம்ம 
வாழ்க்கைல நம்ம திட்டுவாங்க. 

72
00:04:51,860 --> 00:04:54,490
என்னடா வாழ்க்கைனு இருக்கிறவங்க. 
எல்லாத்துக்கும் இந்த கதை ஒரு 

73
00:04:54,500 --> 00:04:57,400
பதில் சொல்லும் கடவுள் வச்சு இந்த
கத. 

74
00:04:58,640 --> 00:05:00,980
ஓகே பாக்கலாமா? 
கடவுள் வரும்போது டிஃபைன்ட் 

75
00:05:00,990 --> 00:05:03,190
பண்ணும் போது உங்களுக்கு இந்த 
கடவுள் அந்த கடவுள். 

76
00:05:04,400 --> 00:05:07,010
சரிங்களா கடவுளை நினைக்க கூட 
உங்களை மீறி ஒரு சக்தி 

77
00:05:07,020 --> 00:05:09,930
முடிச்சிங்க. 
ஒரு சின்ன கிராமம் குக்கிராமம். 

78
00:05:09,940 --> 00:05:15,870
அந்த கிராமத்துல அந்த கிராமம் 
அந்த 11 நதி ஓரத்தில் இருக்க 

79
00:05:15,880 --> 00:05:18,170
கூடிய ஒரு கிராமம். 
அங்க நல்லா மக்கள் எல்லாருமே 

80
00:05:18,180 --> 00:05:20,830
ரொம்ப ஹேப்பியாவும் ரொம்ப ரொம்ப 
சந்தோஷத்தை பகிர்ந்தும் 

81
00:05:20,840 --> 00:05:23,890
அவங்களுக்குள்ள எந்த ஒரு 
பாகுபாடும் இல்லாமல் ரொம்ப 

82
00:05:23,900 --> 00:05:33,240
அருமையா வாழ்ந்து வருவாங்க. 
அந்த ஊருல அவங்க வழிபடுவதற்கு ஒரு

83
00:05:33,410 --> 00:05:37,670
கோவில் இருக்கு. 
அங்க போயிட்டு வந்துட்டு மக்கள 

84
00:05:37,680 --> 00:05:40,620
பாக்கும்போது மீட் பண்ணும்போது 
அந்த குரிய கிரகம்த்துல ரொம்ப 

85
00:05:40,630 --> 00:05:43,970
சந்தோஷமா இருக்குறாங்க. 
அந்த கோவில்லயும் ஒரு. 

86
00:05:44,610 --> 00:05:50,380
அர்ச்சகர் பூசாரி அந்த கோவில்ல 
பூஜைகள் பண்றது மக்களுக்கு 

87
00:05:50,630 --> 00:05:53,250
ஆசீர்வாதம் வழங்கியது. 
அந்த மாதிரி எல்லாம் கொண்டு போய் 

88
00:05:53,260 --> 00:05:55,480
இருக்கிறாரு. 
அந்த வாழ்க்கை அந்த கிராமத்தோட 

89
00:05:55,510 --> 00:05:59,660
அழகிய ல. 
ஒரு நாள் என்ன ஆச்சு திடீர்னு ஒரு

90
00:05:59,670 --> 00:06:04,090
பெரிய. 
நல்ல ஒரு வார காலம் அந்த 

91
00:06:04,100 --> 00:06:08,390
மழைக்காலத்துல சரியான மேல பயங்கர 
தீயால் அமைச்சருக்குமான நிக்கவே 

92
00:06:08,400 --> 00:06:10,550
இல்ல. 13 நாளா பேச்சுக்கு 
உங்களுக்கே தெரியும். 

93
00:06:10,560 --> 00:06:12,840
அதை ஒருத்துல இருக்குற முன்னால 
அந்த நதி பெருக்கெடுத்து 

94
00:06:12,850 --> 00:06:17,660
ஓடும்போது கிராமத்துக்கு வந்து 
கிராம மக்கள். 

95
00:06:18,440 --> 00:06:22,410
ரொம்ப கஷ்டப்படுவாங்க உண்மைதானே? 
சோ அந்த மாதிரியான ஒரு 

96
00:06:22,420 --> 00:06:24,070
சிட்சுவேஷன் ல அவன் 
மாட்டிட்டாங்க. 

97
00:06:24,910 --> 00:06:28,870
சரியான மழை பெய்து ஊர்ல தண்ணி 
வந்த உடனே அந்த ஊர விட்டு வெளிய 

98
00:06:28,880 --> 00:06:30,700
போகணும். 
எஸ்கேப் ஆயிடனும். 

99
00:06:32,450 --> 00:06:35,080
அப்டின்ற மாதிரி அவங்க ட்ரை 
பண்ணிட்டு இருக்காங்க. 

100
00:06:36,500 --> 00:06:39,850
அப்போ எல்லாருமே அந்த ஊரை விட்டு 
காலி பண்ணுக்கு தயாராகி வெளில 

101
00:06:39,860 --> 00:06:43,710
போயிட்டு இருக்காங்க. 
அப்போ அவங்க ஹெல்ப் பண்ற ஒரு ஆளு 

102
00:06:43,720 --> 00:06:44,990
ஒருத்தர் வந்து வேகமா ஓடி கோயில் 
பாக்குறான். 

103
00:06:45,000 --> 00:06:49,010
அங்கிருந்த அர்ச்சகர் அதாவது அந்த
பூசாரி மட்டும் உக்காந்து சாமிய 

104
00:06:49,260 --> 00:06:53,490
கொண்டு இருக்கிறாரு. 
என்ன போயிட்டு வந்த அவர் போய் 

105
00:06:53,500 --> 00:06:55,800
பாத்துட்டு ஐயா. 
யா. 

106
00:06:56,490 --> 00:07:00,340
ல பாத்தீங்க இல்ல பயங்கர வெள்ளம்.
நதி உடைந்து ஊருக்குள் 

107
00:07:00,350 --> 00:07:02,780
வந்துடுச்சு. 
இங்க இருந்தோம்னா நம்ம வாழ்வதே 

108
00:07:02,840 --> 00:07:05,170
ரொம்ப கஷ்டமாப் போயிடும். 
தயவுசெய்துவாங்க கெளம்பினா 

109
00:07:05,180 --> 00:07:10,520
தண்ணியோட அளவு ரொம்ப அதிகமாகிட்டே
இருக்கு. 

110
00:07:11,220 --> 00:07:13,330
அதனால நம்ம கெளம்பி தான் ஆகணும் 
அப்டின்றமாதிரி சொல்றாரு. 

111
00:07:13,340 --> 00:07:17,710
அது மட்டும் இல்லாம என்னடி தண்ணி 
எல்லாமே கோயிலுக்குள்ளும் வர 

112
00:07:17,720 --> 00:07:20,430
ஆரம்பிச்சு நம்ம கண்டிப்பா இந்த 
கிராமத்தை விட்டு வெளியேறியும் 

113
00:07:20,440 --> 00:07:26,450
இல்லனா நம்மளும் இதுல மூழ்கி 
இறந்துருவோம். 

114
00:07:27,420 --> 00:07:30,950
அதனால தயவு செய்து வாங்க 
எல்லாரும் கெளம்பிட்டாங்க. 

115
00:07:30,960 --> 00:07:34,410
வேற எடுத்து கிளம்பிட்டாங்க. 
நீங்களும் எங்க கூட வரணும் 

116
00:07:34,420 --> 00:07:41,090
வரணும்யா அப்படின்னு சொல்றாரு. 
அதுக்கு அந்த பூசாரி சொல்றாரு. 

117
00:07:42,010 --> 00:07:44,350
டேய் இங்க தான் கடவுள் ரொம்ப 
போறீங்க. 

118
00:07:44,360 --> 00:07:48,720
நான் கடவுள் நம்ம போங்கடா எனக்கு 
கம்ப்ளீட் மேல நம்பிக்கை இருக்கு.

119
00:07:48,780 --> 00:07:52,750
கடவுள் கண்டிப்பா என்ன 
காப்பாத்துவாரு நான் இந்த கோவில் 

120
00:07:52,760 --> 00:07:54,930
விட்டோம். 
இந்த இடத்த விட்டு ஒரு இஞ்சி கூட 

121
00:07:54,940 --> 00:07:57,280
நகர மாட்டேன். 
நீ போலாம். 

122
00:07:58,170 --> 00:08:01,760
போலாம்னு இந்த அவனும். 
அந்த மனுஷனும் நிறைய சொல்லி 

123
00:08:01,770 --> 00:08:04,460
பார்த்தும் கேக்கல. 
சரி சொல்லிட்டு போயிட்டா. 

124
00:08:05,260 --> 00:08:08,350
பார்த்தீங்கன்னா திடீர்னு 
கோயிலுக்குள்ள அந்த வாட்டர் லெவல்

125
00:08:08,360 --> 00:08:12,830
வந்து அதிகமாக ஆரம்பிச்சிடுச்சு. 
அப்படியே ரைஸ் ஆகிட்டே இருக்கு. 

126
00:08:13,930 --> 00:08:16,970
அவரோட இடுப்பளவுக்கு தண்ணி 
வந்துடுச்சு. 

127
00:08:18,010 --> 00:08:20,720
அதுக்கப்புறம் அந்த பூசாரி ஒரு 
டெஸ்ட் போட்டி. 

128
00:08:20,730 --> 00:08:22,940
அது மேல ஏறி நிக்கறாரு. 
கொஞ்ச நேரம் கழிச்சு 

129
00:08:22,950 --> 00:08:25,990
பாத்திங்கன்னா. 
ஒரு அதே மனிதன். 

130
00:08:27,580 --> 00:08:30,530
அந்த மாதிரி இன்னொரு மனிதன் ஒரு 
போட்டோ எடுத்துட்டு வாம்மா வந்து 

131
00:08:30,540 --> 00:08:34,110
ஐயா இங்க தான் இருக்கீங்க. 
வாங்கயா. 

132
00:08:34,929 --> 00:08:38,280
எல்லிப்சிஸ். 
ஒழுங்கா தேவ இல்லாம போயிருது 

133
00:08:38,309 --> 00:08:40,980
வெறுப்பேத்தறாங்க கெளம்புங்க தேவை
இல்லை. 

134
00:08:40,990 --> 00:08:43,799
நான் கடவுள் மேல முழுக்க முழுக்க 
நம்பிக்க வச்சு கடவுள் என்னை 

135
00:08:43,809 --> 00:08:45,440
காப்பாத்துவாரு. 
நீ ஒன்னும் தேவை இல்ல இங்க தான் 

136
00:08:45,450 --> 00:08:49,140
இருக்க போறேன்னு சொன்ன அய்யோ 
சரிங்கய்யா நான் சொல்றத கேக்க 

137
00:08:49,170 --> 00:08:54,450
மாட்டீங்க மொத்த மக்கள்லாம் காது.
நெறைய பேரு மாத்திட்டாங்க. 

138
00:08:54,730 --> 00:08:56,780
அவங்க வேற காப்பாத்த வேண்டிய 
கட்டாயத்தில் இருக்கும். 

139
00:08:57,550 --> 00:08:59,700
சின்ன கெளம்புறேன் அப்படின்னு 
கிளம்பிட்டாரு. 

140
00:09:00,510 --> 00:09:04,460
தண்ணியோட அளவு. 
போக போக போக போக அதிகமா ரைஸ் 

141
00:09:04,470 --> 00:09:07,530
ஆயிட்டே இருக்கு. 
ஒரு கட்டத்துல அந்த கோவிலோட 

142
00:09:07,540 --> 00:09:12,290
சீலிங் வரைக்கும் போயிடுச்சு. 
அந்த பூசாரி அப்படியே மேல ஏறி 

143
00:09:13,130 --> 00:09:15,820
அப்படியே அந்த கோவிலுக்கு மேல 
போய் நிக்கிறாரு. 

144
00:09:16,860 --> 00:09:20,530
போயிட்டு ரொம்ப பயத்துல சாட்டையை 
முன்னிட்டு சாமி என்னை காப்பாத்து

145
00:09:20,540 --> 00:09:24,530
சாமி காப்பாத்து சொல்றாரு. 
சொன்னா பாத்த ஒரு ஹெலிகாப்டர் 

146
00:09:24,540 --> 00:09:27,120
வருது. 
இது வந்து கவர்மென்ட் வந்து 

147
00:09:27,130 --> 00:09:29,650
அவங்களே அடிச்சு இந்த மாதிரி 
ரூபாவதி க்கு கீழ போட்டு அவர 

148
00:09:29,660 --> 00:09:33,000
பாத்து ஐயா கத்துறாங்கய்யா 
சீக்கிர அந்த இனிய புடிச்சி 

149
00:09:33,460 --> 00:09:36,410
இழுங்க நம்ம அந்த இடத்த விட்டு 
காலி பண்ணிடலாம் இன்னும் கொஞ்ச 

150
00:09:36,420 --> 00:09:38,440
நேரத்துல நீங்க இருக்கிற இடமும் 
இருக்காது இல்லாம போயிருவோம் 

151
00:09:38,820 --> 00:09:42,010
அப்டினு அவர் சொல்றாரு என்ன என்ன 
நினைக்கிறீங்க திருப்பி திருப்பி 

152
00:09:42,020 --> 00:09:46,650
திருப்பி வந்து என்ன வெறுப்பேத்தி
நீங்க எது செஞ்சாலும் இருந்து 

153
00:09:46,660 --> 00:09:50,000
நடந்தாலும் நான் இந்த இடத்தை 
விட்டு நகர மாட்டேன் கடவுள் 

154
00:09:50,010 --> 00:09:52,590
காப்பாத்துவார் என கடவுள் என்று 
கடவுளே காப்பாத்துன்னு 

155
00:09:52,600 --> 00:09:58,840
சொல்லிட்டு. 
மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுன்னு 

156
00:09:58,850 --> 00:09:59,990
சொல்லிட்டு ஹெலிகாப்டர் 
போயிருச்சு. 

157
00:10:00,000 --> 00:10:05,330
இவரு அதையடுத்து நிக்கிறாரு. 
கடைசில அல்மோஸ்ட் கோவில் வந்து 

158
00:10:05,340 --> 00:10:09,780
மொத்த மூழ்கடிக்க போது. 
பூசாரி கடைசில ஒரு தலையை மட்டும் 

159
00:10:09,790 --> 00:10:14,930
தூக்கி வெச்சு இருக்காரு ஐயா 
கடவுளே உன்ன நம்பி தான நீங்க 

160
00:10:14,940 --> 00:10:17,960
இருந்து. 
உனக்கு டெய்லி போச்சு பொண்ணே. 

161
00:10:18,440 --> 00:10:21,120
என் வாழ்க்கை ஃபுல்லா உனக்காக 
இருப்பனே உன் மேல அவ்வளவு 

162
00:10:21,130 --> 00:10:23,040
நம்பிக்கை அவளும் உண்மை 
வச்சிருந்தேன். 

163
00:10:23,690 --> 00:10:27,180
ஆனா என்ன இப்படி சேவ் பண்ண 
வச்சுட்டு அப்டின்ற மாதிரி கத்தி 

164
00:10:27,190 --> 00:10:30,800
சண்டைனா கடவுள் அவரு முன்னாடி 
வராரு வந்து சிரிச்சிக்கிட்டே 

165
00:10:31,330 --> 00:10:36,430
சொல்றாரு. 
அட பைத்தியக்காரனே. 

166
00:10:37,150 --> 00:10:41,700
நான் உன்ன சேவ் பண்றதுக்கு ஒன்னு 
இங்க இருந்து காப்பாத்துறதுக்கு 

167
00:10:41,710 --> 00:10:47,600
மூணு டைம் ல ட்ரை பண்ணேன். 
நான் ஏமாற ஓடி வந்து உடனே இந்த 

168
00:10:47,610 --> 00:10:51,040
இடத்தை விட்டு வெளிய போயிட்டு 
சீப்பான பிளஸ் க்கு போலாம். 

169
00:10:51,130 --> 00:10:53,260
அப்டின்னு சொன்னேன். 
அப்போ இனி வர மறுத்துவிட்ட 

170
00:10:53,270 --> 00:10:55,580
ரெண்டாவது போட்லனா வந்தேன். 
அப்பயாவது வந்துருவேன்னு 

171
00:10:55,590 --> 00:10:57,600
பார்த்தேன். 
அப்பயும் இல்ல கடைசியா 

172
00:10:57,610 --> 00:11:02,460
ஹெலிகாப்டர்ல வந்து உன்னைய 
கூப்ட்டு. 

173
00:11:03,140 --> 00:11:06,710
அப்பயும் நீ என்ன கண்டுபிடிக்க 
முடியல. 

174
00:11:07,390 --> 00:11:10,470
நீ உன் அடம்பிடிச்சு அடுத்து 
நாளையும் ஒன்னா நீ அந்த இடத்தை 

175
00:11:10,480 --> 00:11:14,260
விட்டு நகரவே இல்ல. 
டேஸ் இல்ல அந்த பூசாரிக்கு 

176
00:11:14,270 --> 00:11:18,120
புரியுது அய்யோ. 
கடவுளே என்ன மன்னிச்சிரு. 

177
00:11:18,770 --> 00:11:26,240
என்னோட என்னோட. 
தயவுசெய்து கெஞ்சினாரு. 

178
00:11:26,910 --> 00:11:30,500
உடனே கடவுள் கவலை படாத உனக்கு 
காப்பாத்தணும் சொல்லிட்டு கடைசியா

179
00:11:30,690 --> 00:11:33,230
ஒரு வாய்ப்பு கொடுக்கறாரு. 
அவரு இருக்காரு. 

180
00:11:34,170 --> 00:11:35,620
இந்த கதையிலிருந்து நம்ம என்ன 
கத்துக்கணும்? 

181
00:11:35,630 --> 00:11:37,360
கடவுள் வராரு கடவுள் 
குடுக்குறாரு. 

182
00:11:37,370 --> 00:11:40,590
அதெல்லாம் வந்து ஒரு கதை கதையில 
இருந்து நமக்கு கிடைக்கப்பட 

183
00:11:40,600 --> 00:11:43,440
வேண்டிய அப்படி டீஸ் 
வாய்ப்புக்கள், சந்தர்ப்பம் 

184
00:11:43,510 --> 00:11:52,020
எல்லாமே. 
நமக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் 

185
00:11:52,030 --> 00:11:57,800
இல்லாம அப்ப அப்ப வரும் அந்த 
நேரத்துல நம்ம அத பண்ண முடியாம 

186
00:11:58,280 --> 00:12:01,050
நம்ம திருப்பி திருப்பி திருப்பி 
கம்ப்ளைன் பண்ணிட்டே. 

187
00:12:01,800 --> 00:12:05,720
என்னோட வாழ்க்கைல எதுவுமே கரெக்ட்
ஆ மேல எதுவுமே. 

188
00:12:06,570 --> 00:12:08,160
உண்மையும் கிடையாது. 
எல்லாமே வெறுப்பா இருக்கு. 

189
00:12:08,170 --> 00:12:13,280
இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? 
எனக்கு கடவுளே கண்ணே தொடக்க 

190
00:12:13,290 --> 00:12:16,120
எனக்கு மட்டும் வந்து சரியா 
இல்லையா? 

191
00:12:16,130 --> 00:12:18,820
வாழ்க்கை ரொம்ப நல்லா போகுது 
அப்டினு பொலம்புறதுலையும் 

192
00:12:19,130 --> 00:12:23,760
கம்ப்ளீட் மட்டும் தெரியும் என்ன 
பொருள் இருக்கு? 

193
00:12:25,210 --> 00:12:30,230
எப்பவுமே எவ்ரி வாய்ப்பு எளி 
ஜான்ஸர் கெட் டூ மேக் அப் பெட்டர்

194
00:12:30,240 --> 00:12:31,940
லைஃப் உங்களுக்கு கிடைத்த 
வாய்ப்புக்களை தெளிவா 

195
00:12:31,950 --> 00:12:36,470
உபயோகிக்கணும். 
கரெக்ட் ஆ யூஸ் பண்ணனும் 

196
00:12:36,620 --> 00:12:42,320
உங்களுக்கு கிடைச்ச சான்ஸ் அ உங்க
லைஃப் பெற்ற குழந்தைக்கான. 

197
00:12:43,670 --> 00:12:45,990
ஒரு பெரிய திறவுகோலாக நீங்க 
நினைக்கணும். 

198
00:12:46,880 --> 00:12:49,350
எல்லாத்தையும் விட்டுட்டு 
வாய்ப்புகளை விட்டுட்டு. 

199
00:12:50,220 --> 00:12:52,430
எனக்கு வரல வரலன்னு சொல்றது என்ன 
நியாயம் இருக்கு. 

200
00:12:52,440 --> 00:12:58,770
இந்த மாதிரி தான் நம்மள அறியாம 
வரும் நிறைய இடங்கள்ல வரும் 

201
00:12:58,780 --> 00:13:00,430
அமலுக்கு வரும். 
எனக்கும் வந்துருக்கு அந்த 

202
00:13:00,440 --> 00:13:04,880
நேரத்துல பண்ணாம எனக்கு என்ன தேவை
என்பது புரியாம நான் ரெடி ஆ 

203
00:13:04,890 --> 00:13:07,280
இருக்க மாட்டேன். 
நம்ம எப்பவுமே ஒரு வாய்ப்புகள் 

204
00:13:07,400 --> 00:13:10,150
வருதுனா அதுக்கு முன்னாடி 
உக்காந்து நைட் முகம் ஒக்காந்து 

205
00:13:10,160 --> 00:13:12,180
முயற்சி பண்றதுனால ஒன்னுமே நடக்க 
போறது கிடையாது. 

206
00:13:12,420 --> 00:13:14,070
எப்பவுமே முன்கூட்டியே நம்மளுக்கு
தயார் நிலையில் இருக்கனும். 

207
00:13:14,080 --> 00:13:17,370
அந்த அப்படி வரும்போது கரெக்ட் ஆ 
பிக் பண்ணிக்கணும். 

208
00:13:17,380 --> 00:13:26,240
அப்போதான் வாழ்க்கையும். 
நமக்கு புடிச்ச மாதிரி சூப்பரா 

209
00:13:26,250 --> 00:13:30,420
சிறப்பா அமையும் உண்மைதானே? 
கடவுள் சொல்ற கருத்தும் அதுதான். 

210
00:13:30,430 --> 00:13:33,990
உனக்காக நான் எப்படியோ வந்த ஒரு 
மாரி. 

211
00:13:34,020 --> 00:13:38,040
ஆனா நீ என்ன ரெண்டுமே பண்ணல. 
அது மாதிரி தான் நமக்கும் நல்ல 

212
00:13:38,050 --> 00:13:39,840
வாய்ப்புகள் வரும். 
நமக்கான வாய்ப்புகளாக இருக்கும் 

213
00:13:39,850 --> 00:13:42,000
என்னுடைய வாழ்க்கையே மாத்தக்கூடிய
வாய்ப்புகளும் இருக்கும். 

214
00:13:42,030 --> 00:13:43,560
அத நம்மளால கேட்ட புரிஞ்சிக்க 
முடியாது. 

215
00:13:43,570 --> 00:13:51,460
அதுக்கு காரணம் நம்மளுடைய. 
ஒரு. 

216
00:13:52,420 --> 00:13:56,250
சகிப்புத்தன்மை இல்லாத ஒரு வீடா 
என்னது விடாப்பிடியான பிடிவாதம் 

217
00:13:56,300 --> 00:14:01,800
அத தாண்டி ஒரு போ கசிந்தது நமக்கு
என்ன தேவை என்று தெரியாது. 

218
00:14:02,630 --> 00:14:06,830
அது மாதிரி தயாரா இல்ல இல்ல அது. 
அது மாதிரி மத்தவங்களோட கம்பேர் 

219
00:14:06,840 --> 00:14:08,990
பண்ணி எதையும் யோசிக்காம 
இருக்கிறது இதுதான். 

220
00:14:10,120 --> 00:14:12,710
அருமையான கதையில இந்த கதை 
கண்டிப்பா உங்களுக்கு ஒரு நல்ல 

221
00:14:12,720 --> 00:14:15,090
ஒரு கருத்து ஆழமான கருத்து எனக்கு
விட்டு சென்றிருக்க உங்களுக்கு 

222
00:14:15,100 --> 00:14:17,890
இருக்கிறேன். 
அடுத்த வாரம் ஒரு சூப்பரான டிப்ஸ்

223
00:14:17,900 --> 00:14:22,680
டிப்ஸ் அது வரைக்கும் 
உங்களிடமிருந்து. 

224
00:14:24,390 --> 00:14:26,140
தமிழ்த் மோட்டிவேஷன் 
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 

225
00:14:26,150 --> 00:14:30,820
இது உங்களோட நம்பிக்கை. 
நீங்கள் இங்கேர்ஜி. 

226
00:14:32,560 --> 00:14:35,340
நோ உங்கள் வாழ்க்கையில் அனைத்தும்
சிறப்பாக சந்தோசமா செம்மையாவதற்கு

227
00:14:35,350 --> 00:14:39,530
வாழ்த்துக்கள். 
உங்களுடைய ஃபைடிங்க். 

228
00:14:42,310 --> 00:14:48,130
நீங்க எந்த? 
உங்களோட உங்களோட ஃபீட்பேக் 

229
00:14:48,160 --> 00:14:53,250
உங்களுடைய மெசேஜ். 
நீங்க யூடியூப் மியூசிக் ல. 

230
00:14:56,720 --> 00:14:58,720
பண்ணலாம் நெறையா போல ஆக்ஷன் 
குடுத்துட்டு இருக்கோம். 

231
00:14:58,730 --> 00:15:03,340
அப்ப நீங்க போலயும் நீங்க வோட் 
பண்ணலாம். 

232
00:15:04,450 --> 00:15:08,200
உங்களுடைய வாழ்க்கை அனைத்தும் 
சிறப்பா சந்தோஷமா செம்மையா 

233
00:15:08,310 --> 00:15:15,530
அமைவதற்கு வாழ்த்துக்கள். 
ரைட் டேக் கேர் பை சி யூ நண்பா 

234
00:15:15,710 --> 00:15:22,180
நண்பி. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

235
00:15:22,390 --> 00:15:26,700
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

236
00:15:27,090 --> 00:15:31,190
நீங்க இருக்கீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 

237
00:15:31,370 --> 00:15:35,260
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

238
00:15:37,190 --> 00:15:40,330
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

