1
00:00:05,020 --> 00:00:07,110
அடுத்தவங்க என்ன நினைப்பாங்கலோ 
இவங்க என்ன நினைப்பாங்களோ அவங்க 

2
00:00:07,120 --> 00:00:10,970
என்ன நினைப்பாங்களோ அப்டின்றது. 
மனசில ஓடிகிட்டே இருக்கும். 

3
00:00:11,000 --> 00:00:15,630
இது இல்லாத ஒரு மனிதனை 
கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம். 

4
00:00:15,640 --> 00:00:18,650
எவ்ளோ பெரிய ஞானியா இருந்தாலும் 
துறவியா இருந்தாலும் இந்த ஒரு 

5
00:00:18,660 --> 00:00:20,950
பிரச்சனைய தாண்டி வர்றது ரொம்பவே 
கஷ்டம். 

6
00:00:20,960 --> 00:00:24,830
நம்ம பண்ற எல்லா செயல்களுக்கும்மே
நம்ம கிட்ட இருக்கு உங்களுடைய 

7
00:00:24,840 --> 00:00:28,130
இல்ல நம்மள சுத்தி 
இருக்கவங்களுடைய ஒரு பீட் பேக் 

8
00:00:28,140 --> 00:00:28,830
நம்ம எதிர்பாத்துக்கிட்டே 
இருப்போம். 

9
00:00:28,840 --> 00:00:30,630
என்ன பண்ணிட்டு இருக்காங்க அவுங்க
நினைக்கிறாங்க அவங்க 

10
00:00:30,640 --> 00:00:38,020
நினைக்கிறாங்க. 
இவங்க என்ன நினைப்பாங்களோ அவங்க 

11
00:00:38,030 --> 00:00:40,500
என்ன நினைப்பாங்களோ அப்டின்ற 
மாதிரி சுத்தி சுத்தி 

12
00:00:40,510 --> 00:00:45,330
எல்லாருகிட்டயும் ஃபீட் பேக் அ 
எதிர்பார்த்து நம்ம அதுக்குள்ளயே 

13
00:00:45,340 --> 00:00:48,610
உண்டு கிட்ட சொல்லிட்டு. 
ஊருண்டுட்டு இருப்போம். 

14
00:00:48,620 --> 00:00:52,030
ஆனா இதுனால நமக்கு நன்மை 
கிடைக்கிறதா? 

15
00:00:52,040 --> 00:00:53,350
அப்டினு பாத்தீங்கன்னா ரொம்பவே 
கஷ்டம். 

16
00:00:53,360 --> 00:00:56,730
சோ எதுவுமே நடக்க போறது கிடையாது.
நம்மளுடைய வாழ்க்கை நமக்கு 

17
00:00:56,740 --> 00:01:03,780
புடிச்ச மாதிரி நமக்கு நமக்கு 
மட்டுமே புடிச்ச மாதிரி. 

18
00:01:04,530 --> 00:01:09,310
வாழ்றது ரொம்ப கஷ்டம். 
சோ மத்தவங்களுக்காக நீங்க ஜஸ்ட் 

19
00:01:09,320 --> 00:01:12,720
பண்றது வேற. 
ஆனா மத்தவங்களுக்காக உங்களை 

20
00:01:12,730 --> 00:01:16,060
மாத்திகிட்டு. 
அதாவது நல்ல வழியில மாத்திக்கறது 

21
00:01:16,090 --> 00:01:18,590
தப்பு கிடையாது. 
ஆனா எல்லாத்துக்கும் அடுத்தவங்க 

22
00:01:18,890 --> 00:01:21,500
வந்து வேலிடேஷன் எக்ஸ்பெக்ட் 
பண்ணி நம்மளுடைய ட்ரீம் ல இருந்து

23
00:01:21,510 --> 00:01:23,400
நம்மளுடையகோல இருந்து 
எல்லாத்தையுமே அடுத்தவங்க டிசைட் 

24
00:01:23,410 --> 00:01:26,090
பண்ற மாதிரி வாழ்க்கை ரன் ஆகுறது 
ரெண்டு ஆகாததுக்கான சமம் தான் என 

25
00:01:26,100 --> 00:01:29,320
உங்கள் வாழ்க்கை நீங்க வாழ்கைல 
அப்டின்றது தான் முக்கியம். 

26
00:01:29,330 --> 00:01:32,860
அப்போ எப்படி இந்த ஆர்ட் ஆஃப் 
நாட் கேரிங் வாட் அதர்ஸ்திங் 

27
00:01:32,890 --> 00:01:36,330
அவங்க நத்திங் பண்ணிட்டோம். 
ஆனா நம்மளுடைய ஒரிஜினாலிட்டி 

28
00:01:36,360 --> 00:01:38,890
நம்மளுடைய தாட்ஸ் நம்மளுடைய எல்லா
அபௌட்யும் கரெக்டா எடுத்து வச்சு 

29
00:01:39,150 --> 00:01:52,170
ரொம்ப ஹேப்பியா லைஃப் பீட் பண்றது
எப்படி அவங்க என்ன நாள் திங் 

30
00:01:52,180 --> 00:01:54,240
பண்ணி போட்டோம். 
என் வாழ்க்கைய சந்தோஷமா லீக் 

31
00:01:54,250 --> 00:01:57,180
பண்ணுவேன். 
அதுக்கான 18 வழிகள் தான் இந்த 

32
00:01:57,210 --> 00:01:58,820
அப்டி சொல்லல நீங்க கேக்க 
போறீங்க. 

33
00:01:58,830 --> 00:02:02,160
நான் உன்கிட்ட சொல்லப்போறேன். 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

34
00:02:05,590 --> 00:02:09,259
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

35
00:02:09,289 --> 00:02:15,300
போலவே என் குரல் உடன் தோன்றி 
நீக்கி தமிழ் செல்ஃபி 

36
00:02:15,490 --> 00:02:17,610
இம்ப்ரூவ்மென்ட் மோட்டிவேஷனல் 
பாட்காஸ்ட் இது உங்களோட 

37
00:02:17,830 --> 00:02:24,770
நம்பிக்கை. 
உங்கள நான் உங்களால் மட்டுமே 

38
00:02:24,800 --> 00:02:30,080
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

39
00:02:30,110 --> 00:02:32,230
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

40
00:02:32,270 --> 00:02:35,660
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல ஒரு அருமையான 

41
00:02:35,800 --> 00:02:39,210
காலத்துல சந்திக்கிறது. 
ரொம்பவே சந்தோஷம். 

42
00:02:39,830 --> 00:02:43,400
சோ தீபாவளிக்கு பயங்கரமா ரெடி 
ஆயிட்டு பக்காவா புது டிரஸ் லாம் 

43
00:02:43,480 --> 00:02:45,210
போட்டு ரெடியா இருப்பாங்க 
நினைக்கிறேன் சோ உங்கள் 

44
00:02:45,220 --> 00:02:48,000
அனைவருக்கும் உங்கள் 
குடும்பத்தினருக்கும் 

45
00:02:48,010 --> 00:02:52,420
அனைவருக்கும் ஹாப்பி வித் யு 
ஹாப்பி தீவாளி நல்லபடியா தீவாளி 

46
00:02:52,450 --> 00:02:56,120
அருமையா உங்களுக்கு கண்டிநியூஸ் 
அமையப் போகுது தீபாவளிக்கு 

47
00:02:56,150 --> 00:02:58,840
என்னலாம் பிளான் வச்சி இருக்கீங்க
ரொம்ப ஆசையா இருக்கு 

48
00:02:59,510 --> 00:03:02,680
கேக்கறதுக்கும் பட் ஆனா நீங்க 
எப்படி என் கூட பேசலாம் அப்டின்னு

49
00:03:02,690 --> 00:03:04,530
யோசிக்கிறீங்களா அர்ஜுனனுக்கு 
இன்ஸ்டாகிராம் பேஜ்ல என் கூட 

50
00:03:04,860 --> 00:03:13,480
கரெக்ட் பண்ணலாம். 
ஆல் ரைட் சோ உங்களோட சப்போர்ட் 

51
00:03:13,490 --> 00:03:16,010
இல்லாம இந்த அளவுக்கு நம்மள வந்து
இருக்க முடியாது. 

52
00:03:16,260 --> 00:03:18,950
கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் 
மேற்பட்ட நண்பர்கள்ளோட வாழ்க்கை 

53
00:03:18,960 --> 00:03:23,240
நம்ம பண்ண கூடிய எப்பிசோட் 
பாட்காஸ்ட் ல எதோ ஒரு மாற்றத்தை 

54
00:03:23,580 --> 00:03:25,550
ஏற்படுத்துவது நல்ல ஒரு மாற்றத்தை
ஏற்படுத்துவது அப்டின்றது. 

55
00:03:25,560 --> 00:03:27,890
பெருமை பண்ணனும் எல்லாரும் அந்த 
அளவுக்கு சப்போர்ட் பண்றதுக்கு 

56
00:03:27,900 --> 00:03:30,290
ரொம்ப நன்றி. 
நம்மளுடைய வாட்ஸ்அப் சேனல் ல 

57
00:03:30,300 --> 00:03:31,730
இருபத்தி அஞ்சு பேரு பக்கத்துல 
வந்தாச்சு. 

58
00:03:31,740 --> 00:03:33,840
சோ நிறைய இன்ட்ரஸ்டிங்கான நம்ம 
நிறைய பேசிட்டு இருக்கோம். 

59
00:03:33,850 --> 00:03:37,690
நீங்கரி ஐக் பண்ணிட்டு இருக்கீங்க
ரொம்பவே சந்தோஷமா இருக்கு சோ 

60
00:03:37,700 --> 00:03:39,190
தொடர்ந்து சப்போர்ட் குடுத்துட்டு
இருக்கீங்க பாஸ் பண்ணனும்ஸ் ஃபார்

61
00:03:39,200 --> 00:03:47,930
லோ பண்ணனும் அது மட்டும் இல்லாம 
நீங்க ஸ்பாட்டிஃபை. 

62
00:03:49,660 --> 00:03:55,500
குடுத்துட்டாங்க நீங்க. 
சோ வாட்ஸ்ஆப் சேனல். 

63
00:03:57,370 --> 00:03:58,970
ஜான் பண்ணிக்கலாம். 
நிறைய நிறைய மோட்டிவேஷன் நிறைய 

64
00:03:58,980 --> 00:04:01,850
நிறைய செல்ஃப் டீட்டெய்ல்ஸ் 
எல்லாமே உங்களோட எப்பவுமே கனெக்ட்

65
00:04:01,930 --> 00:04:04,340
இருக்குற ஒரு பீலிங் எனக்கு 
கொடுக்கும் உங்களுக்கு குடுக்குது

66
00:04:04,350 --> 00:04:06,250
நினைக்கிறேன். 
சோ அந்த அளவுக்கு நம்ம 

67
00:04:06,370 --> 00:04:09,050
அடுத்தடுத்து ஸ்டேஜ்க்கு முன்னேறி
போயிட்டு இருக்கோம். 

68
00:04:09,060 --> 00:04:10,790
உங்களுக்கும் வாழ்த்துக்கள் 
நமக்கும் வாழ்த்துக்கள் சோ உங்க 

69
00:04:10,800 --> 00:04:13,320
வாழ்க்கைல கஷ்டங்கள் எதுவா 
இருந்தாலும் எல்லாம் மாறும் 

70
00:04:13,350 --> 00:04:16,519
அப்படின்ற நம்பிக்கையை இதுவும் 
கடந்து போகும் இதுவும் கடந்து 

71
00:04:16,529 --> 00:04:18,339
போகும் அப்டின்ற ஒரு முறையில 
வாழ்க்கையை வாழ்றது ரொம்ப 

72
00:04:18,350 --> 00:04:20,160
சந்தோசமா இருக்குங்க இன்னும் 
நம்மளோட ஃபர்ஸ்ட் டைம் 

73
00:04:20,170 --> 00:04:21,730
கேக்குறீங்க ஃபர்ஸ்ட் 
வந்துருக்கீங்க அப்படின்னா வழக்க 

74
00:04:21,740 --> 00:04:33,930
மச்சான் இந்த அப்படின்னு 
சொன்னேன், தமிழ் எனக்கு 

75
00:04:33,940 --> 00:04:35,900
மிகப்பெரிய நன்றி. 
உங்களை வரவேற்கிறோம். 

76
00:04:38,170 --> 00:04:40,210
வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு 
எண்ணத்தோட தொடர்ந்து போராடிக் 

77
00:04:40,220 --> 00:04:43,680
கொண்டிருக்க கூடிய நிறைய நிறைய 
மாற்றங்கள் அ பாத்துட்டு இருக்க 

78
00:04:43,690 --> 00:04:44,640
கூடிய நண்பர்களுக்கு 
வாழ்த்துக்களை தெரிவிச்சிட்டு 

79
00:04:44,650 --> 00:04:51,100
நம்மளுடைய இந்த. 
சோ உங்களுக்கு சொன்ன மாதிரி ரொம்ப

80
00:04:51,110 --> 00:04:53,600
இன்ட்ரஸ்ட்டிங்கான சொல்லும் கூட 
ஏன்னா எல்லாருக்கும் இருக்க கூடிய

81
00:04:53,610 --> 00:04:55,110
ஒரு பிரச்சனைன்னு கூட சொல்லலாம். 
கண்டிப்பா பிரச்சனைனு சொல்லலாம். 

82
00:04:55,120 --> 00:04:59,600
ஏன்னா எல்லா நேரங்களையுமே நம்ம 
அடுத்தவங்ககிட்ட. 

83
00:05:01,550 --> 00:05:07,400
அப்டின்னு சொல்லிட்டு. 
நீங்க மனசுல கணக்கு போட்டு 

84
00:05:07,410 --> 00:05:09,540
இதையும் படியா பண்ணாங்க. 
நம்ம வாழ்க்கைய கெடுத்துகிட்ட 

85
00:05:09,570 --> 00:05:12,780
நெறைய பேரு நம்ம தொடர்ந்து 
பண்ணிட்டு போனேன். 

86
00:05:12,790 --> 00:05:15,720
இன்க்ளூடிங் மீ நானுமே 
அப்படித்தான் இந்த மாதிரி நிறைய 

87
00:05:15,730 --> 00:05:18,740
நிறைய விஷயங்கள் ஆல உள்ளண்டு 
கஷ்டப்பட்டு வாழ்க்கையை தொடர்ந்து

88
00:05:18,750 --> 00:05:21,860
வாழ்ந்து மாத்தி படிச்சு 
தெரிஞ்சுகிட்டு இருக்கேன் ஓகே 

89
00:05:21,870 --> 00:05:25,520
இத்தனை காலங்கள் எதுக்கு 
அப்டின்னு யோசிக்கறா அத்தனை காலம்

90
00:05:25,530 --> 00:05:28,580
படிப்பு இல்ல உங்களுக்கு சொல்லும்
போது கண்டிப்பா நீங்க மாறுவீங்க 

91
00:05:28,590 --> 00:05:31,330
சோ உங்களுக்கு நல்லது நடக்கும் ல 
10 வருஷம் கஷ்டப்பட்டு ஒரு 

92
00:05:31,510 --> 00:05:34,560
நல்லத்த கண்டுபிடிச்சு அதுல நாட் 
விளைஞ்சு அத ஒரு பொருள் கொண்டு 

93
00:05:34,570 --> 00:05:38,110
வரதுக்கு மதுவருந்து கத்துகிட்டு 
நம்ம ஈஸியான ஸ்டார்ட் ல போறதுக்கு

94
00:05:38,590 --> 00:05:46,270
நம்ம இருக்கலாம் இது தப்புன்னு 
சொல்லல தப்பு கிடையாது. 

95
00:05:46,280 --> 00:05:48,750
அப்படி தான் ஏன்னா நல்ல 
அனுபவங்களையும் படிப்பையும் க்கு 

96
00:05:48,760 --> 00:05:50,480
குடுக்கனு சொல்லுவாங்க. 
அதே மாதிரி நல்ல பாட்டு கஷ்டம் 

97
00:05:50,700 --> 00:05:53,280
நல்ல கருத்துக்கள கொடுக்கும் போது
நம்ம வாழ்க்கையை ஈஸியா நம்ம 

98
00:05:53,290 --> 00:05:55,290
தெரிஞ்சிக்கணும். 
அடுத்தவங்க அனுபவங்களில் இருந்து 

99
00:05:55,300 --> 00:05:59,450
நம்ம தெரிஞ்சிக்கறது எவ்ளோ பெரிய 
வாரம் தெரியுங்களா? 

100
00:06:00,380 --> 00:06:03,610
அது அக்செப்ட் பண்ணி நம்ம 
வாழ்க்கைல அப்ளை பண்ணி என்ஜாய் 

101
00:06:03,620 --> 00:06:05,770
பண்றது. 
அவ்ளோ அருமையா இருக்கும் சோ அப்போ

102
00:06:05,800 --> 00:06:10,550
இந்த நேரங்கள்ல சிம்பில்ரேட் 
சிம்ப்ளி வேஸ்ட் கல் தி வேர்ல்ட் 

103
00:06:10,560 --> 00:06:12,870
இஸ் ஆர்ட் என்ன மத்தவங்க என்ன 
நினைக்கிறாங்கன்னு தூக்கி போட்டு 

104
00:06:12,880 --> 00:06:15,930
எறிஞ்சிட்டு எத பத்தி கண்டுக்காம 
நம்ம வாழ்க்கையே அழகா அருமையா 

105
00:06:15,940 --> 00:06:18,150
வாழ்ந்துட்டு தொடர்ந்து முன்னேறி 
போயிட்டே இருக்கிறது. 

106
00:06:18,160 --> 00:06:20,280
எப்படி அப்படின்னு பாக்க போறோம். 
ஃபர்ஸ்ட் வந்து பாத்திங்கன்னா 

107
00:06:20,310 --> 00:06:23,590
எம்பிரேஸ் அஸ் நான் நிறைய நிறைய 
பேசலாம் இத பத்தி பேசியிருக்கோம் 

108
00:06:23,600 --> 00:06:27,020
நம் ஒவ்வொரு தெருமுனைக்கு வாங்க 
சிறந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு 

109
00:06:27,030 --> 00:06:29,650
மனிதரும் ஒரு யூனிட் க்கு 
அவுங்களுக்கும் தனித் திறமை 

110
00:06:29,660 --> 00:06:31,330
இருக்கும். 
அவங்க எப்பவுமே ஒரு ஐக்கானிக் 

111
00:06:31,340 --> 00:06:40,550
தான் சோ அவங்கள யாரோடயும் கம்பேர்
பண்ண கூடாது சோ நம்ம எப்ப கம்பேர்

112
00:06:40,560 --> 00:06:43,900
பண்ண ஆரம்பிக்கிறோமோ அப்போதே 
செல்ஃப் டவுட் இன்னைக்கு எல்லாமே 

113
00:06:43,910 --> 00:06:46,190
வர ஆரம்பிச்சுடும் இந்த 
கான்செப்ட் நம்ம கம்பேர் 

114
00:06:46,200 --> 00:06:48,800
பண்ணும்போது நம்மளை அறியாம நம்ம 
டாபிக் உள்ள தள்ளிட்டு இருக்கோம்.

115
00:06:48,810 --> 00:06:50,790
அதுக்கு அப்பறம் நம்மளுடைய 
வாழ்க்கை ரொம்ப சோகமான 

116
00:06:50,800 --> 00:06:52,220
பாதையில்தான் பயணிக்க 
ஆரம்பிக்கும். 

117
00:06:52,230 --> 00:06:56,250
இந்த ஃபர்ஸ்ட் ஸ்டெப் நம்ம வந்து 
யார பத்தி எத பத்தி கண்டுக்காம 

118
00:06:56,260 --> 00:06:59,080
நல்லது சொன்னா எடுத்துக்கங்க 
நீங்க வாழணும்னு சொல்றாங்க. 

119
00:06:59,090 --> 00:07:00,920
எடுத்துக்கங்க அதவிட்டுட்டு 
எல்லாரும் எது சொன்னாலும் எந்த 

120
00:07:00,930 --> 00:07:03,380
கருத்தையும் மனசுல கொண்டு 
போகுதுங்க என்னது ஒருத்தர் 

121
00:07:03,410 --> 00:07:13,020
கிடையாது சோ ஃபர்ஸ்ட் என்ன 
பண்ணனும் அப்ளிகேஷன் ஃபோர் 

122
00:07:13,030 --> 00:07:14,690
யூனிக்ஸ் ஆஃப் உங்கள நீங்க 
பண்ணுங்க. 

123
00:07:15,870 --> 00:07:18,840
அருமையா இருக்குடா உனக்கு திறமை 
இருக்கிறது பண்ணு. 

124
00:07:18,850 --> 00:07:21,280
உனக்கு புடிச்ச பண்ற இன்னைக்கு 
இந்த நாள் சிறப்பு அமைச்சருக்கு 

125
00:07:21,290 --> 00:07:24,060
சிறப்பா வாழ்ந்து இருக்க அப்டின்ற
மாதிரி தொடர்ந்து உங்கள நீங்க 

126
00:07:24,070 --> 00:07:27,720
அப்படி செட் பண்ணிக்கணும். 
உங்கள ரகு கணேஷ் பண்ணிக்கணும் சோ 

127
00:07:27,730 --> 00:07:29,000
எவ்ரிபடி வந்து நம்ம 
ஒவ்வொருத்தருக்கும் ஒரு 

128
00:07:29,170 --> 00:07:31,420
டிஸ்ட்ரிக்ட்ல ஸ்ட்ரெந்த் 
இருக்குங்க பாசிட்டிவ் இருக்கும் 

129
00:07:31,430 --> 00:07:33,090
எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் எல்லாமே
ஒவ்வொருத்தருக்கும் டிஃபரெண்ட் 

130
00:07:33,120 --> 00:07:36,950
தான் இருக்கும். 
அதுனால உங்களுடையன் ஜூலி டீ நம்ம 

131
00:07:36,980 --> 00:07:40,600
ரெஸ்பெக்ட் பண்ணனும் சோ நம்ம நம்ம
முடிச்சா தானே மத்தவங்க 

132
00:07:40,610 --> 00:07:47,890
மதிப்பாங்க நம்ம நம்மல உயரமான 
இடங்களில் அ பாத்தா தானே மத்தவங்க

133
00:07:47,900 --> 00:07:50,260
மாதிரி செலக்ட் பண்ண முடியும். 
நம்மளே நம்ம சோம்பேறியா? 

134
00:07:50,270 --> 00:07:52,340
ஒரு இன்னைக்கு நல்லாவே இல்ல 
பாக்குறதுக்கு அசிங்கமா இருக்கே 

135
00:07:52,350 --> 00:07:55,120
அப்டின்னு நினைச்சு பாருங்க. 
நீங்க என்ன டிரஸ் போட்டு போனாலும்

136
00:07:55,250 --> 00:07:57,920
என்ன தான் மேக்கப் பண்ணி போனாலும்
என்ன தான் பாக்க மாட்ட போனாலும் 

137
00:07:57,930 --> 00:08:01,320
உங்க மனசுங்கள இழுத்து பின்னாடி 
தல ஆரம்பிக்கும் சோ அந்த ஒரு 

138
00:08:01,330 --> 00:08:03,870
கான்செப்ட் தான் எடுத்துக்கணும் 
நம்ம நம்மல உயர்வான உயர்வான 

139
00:08:03,880 --> 00:08:06,080
எண்ணங்களும் உயர்வான மதிப்பு 
உங்களுக்கு நீங்க கொடுக்கும் 

140
00:08:06,090 --> 00:08:09,640
பொழுது உங்கள சுத்தி இருக்குற 
எல்லாரும் கொடுக்க ஆரம்பிப்பாங்க.

141
00:08:09,650 --> 00:08:11,610
உங்களுடைய க்வாலிட்டி உங்களுடைய 
ஆட்சியும் செல்லாதுயும் நீங்க ஒரு

142
00:08:11,620 --> 00:08:14,660
சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் 
க்வாலிட்டிச்சும் பண்ணா 

143
00:08:14,670 --> 00:08:15,690
வரஇயலவில்லை. 
வாழ்க்கையை சக்ஸஸ் பண்ணிட்டேன் 

144
00:08:15,700 --> 00:08:25,190
அப்டின்றது கிடையாது நம்ம ஒவ்வொரு
சின்ன சின்ன வேலைகளை முடிக்கும் 

145
00:08:25,200 --> 00:08:26,710
போது நம்ம நம்ம அப்டேட் 
பண்ணிக்கணும். 

146
00:08:26,720 --> 00:08:29,920
ஆஹா பரவால்ல நீ வந்து வேலைய 
கரெக்டா டைம் கரெக்ட் 

147
00:08:29,930 --> 00:08:32,159
புடிச்சிருக்கு அப்டின்ற மாதிரி 
சோ உங்களுடைய வீட்ல பண்ணி அத 

148
00:08:32,169 --> 00:08:35,520
மாத்த ட்ரை பண்ணுவேன். 
தவிர அதுல ஒண்டு திருப்பி உண்டு 

149
00:08:35,530 --> 00:08:37,610
இருக்க கூடாது. 
எப்பவுமே உங்களுடைய அந்த 

150
00:08:37,620 --> 00:08:41,140
உண்மைத்தன்மை நீங்க யாரு 
அப்டின்றது நல்லபடியா 

151
00:08:41,150 --> 00:08:44,720
புரிஞ்சுட்டு சோ நிறைய நிறைய 
எதுக்கெடுத்தாலும் நான் யாருன்றது

152
00:08:44,890 --> 00:08:48,190
அவங்க சொல்லட்டும் இவங்க யாருன்னு
அவங்க சொல்லனுமா டயலாக் 

153
00:08:48,220 --> 00:08:49,700
சொல்லுச்சு இருக்காது ஏன்னா 
உங்களுடைய பவரும் உங்களோட 

154
00:08:49,710 --> 00:08:51,600
எனர்ஜியும் உங்ககிட்ட இருந்து 
மட்டும் தான் பயங்கரமா 

155
00:08:51,610 --> 00:08:59,450
வெளிப்படும் மத்தவங்கன்னு 
வரதுக்கு சான்சே கிடையாது நம்பர் 

156
00:08:59,460 --> 00:09:03,890
டூ ஃபாஸ்டர் சௌத் கம் பேஷன் சோ வீ
எல்லாபுரம் மிஸ்டேக் பண்ணுவாங்க 

157
00:09:03,900 --> 00:09:06,560
தானே உண்மை தானே பண்ணுவாங்க. 
எல்லாவே இருக்கும் வீக்னஸ் 

158
00:09:06,760 --> 00:09:09,760
இருக்கும் ஒரு ஆளு இந்த உலகத்துல 
தனக்கு வீக் நிலை கிடையாது. 

159
00:09:09,770 --> 00:09:14,370
நான் தான் பர்பெக்ட் ஹஸ்பன்ட் ஏஜ்
ஒரு பால் கூட கிடையாது அப்படின்னு

160
00:09:14,380 --> 00:09:17,050
இருக்க கூடிய ஒரு ஆலை என காமிச்சு
இருக்கேன். 

161
00:09:17,060 --> 00:09:19,580
நான் உங்களுக்கு ஹண்டர் மில்லியன்
டாலர்ஸ் டிரான்ஸ்ஃபர் பண்ணலாம். 

162
00:09:19,610 --> 00:09:20,930
அந்த அளவுக்கு கிடையவே 
கிடையாதுங்க. 

163
00:09:20,940 --> 00:09:23,300
எல்லாருக்குள்ளேயும் ஏதாவது 11 
பிரச்சினை இருக்கும், உருது 

164
00:09:23,310 --> 00:09:25,830
குறைகள் இருக்கும் குறைகள் 
சொல்றதுனா அவுங்க ஒரு விஷயத்துல 

165
00:09:25,840 --> 00:09:28,990
ரொம்ப பயங்கரமா இருப்பாங்க. 
ஆனா இன்னொரு விஷயத்துல சோம்பேறி 

166
00:09:29,000 --> 00:09:36,840
யாருக்கு வாய்ப்பு இருக்கு சோ 
அப்ப இந்த மாதிரி இருக்கும் 

167
00:09:36,850 --> 00:09:40,860
பொழுது நம்ம அத ஏத்துக்க பழகனும் 
அத விட்டுட்டு அதையே நோண்டி அதையே

168
00:09:40,870 --> 00:09:43,740
குத்தி காமிச்சு உங்கள நீங்களே 
ஒரு நெகட்டிவான கோணத்துல பாத்து 

169
00:09:43,750 --> 00:09:46,760
செல்ஃப் டாக் பண்ணி உங்களை கீழே 
தள்ளக் கூடாது. 

170
00:09:46,770 --> 00:09:49,070
எப்பவுமே நமக்கு நம்ம ரொம்ப 
கண்டாவும் அன்பாகவும் இருக்கனுங்க

171
00:09:49,080 --> 00:09:51,590
பர்டிகுலர் ஆ நம்ம ஸ்ட்ரகல் 
இருக்கும்போது பேர் இருக்கும் 

172
00:09:51,600 --> 00:09:54,920
போது உங்கள நீங்க திட்டவே கூடாது 
இவரது மிஸ்டேக் பண்ணா கூட இதுக்கு

173
00:09:54,930 --> 00:09:57,910
அப்புறம் பண்ண மாட்டேன். 
எப்படி என்ன பண்ண போறோம் எப்படி 

174
00:09:57,920 --> 00:09:59,620
இருந்தார், என்ன வந்து 
மாத்திக்கவே அப்படின்ற மாதிரி 

175
00:09:59,630 --> 00:10:02,300
நீங்க உங்கள நீங்களே உருவாக்கணும்
செதுக்கினும் எந்த ஒரு தோல்வி 

176
00:10:02,310 --> 00:10:11,920
இருந்தாலும் அதிலிருந்து 
மீளக்கூடிய சக்தியும் இந்த ஒரு 

177
00:10:11,930 --> 00:10:14,590
விஷயம் கொடுக்கும் இப்ப மூவ் 
ஃபார் பண்ணனும் அத விட்டுட்டு 

178
00:10:14,600 --> 00:10:17,010
அந்த இடத்துல நின்னுகிட்டு உங்கள 
நீங்களே கைய காமிச்சுக்கிட்டு 

179
00:10:17,020 --> 00:10:19,840
பயங்கரமா திட்டுங்க. 
கீழ தள்ளிவிட்டு. 

180
00:10:22,040 --> 00:10:24,030
எந்த ஒரு பிரயோஜனமும் 
கிடையாதுங்க. 

181
00:10:24,040 --> 00:10:26,880
சோ உங்கள நீங்க உயர்வாவும் 
அன்பாகவும் நடத்தனும். 

182
00:10:26,910 --> 00:10:28,990
நீங்க தான் உங்களோட ஃபர்ஸ்ட் 
பெஸ்ட் ஃப்ரெண்ட் அப்டின்னு 

183
00:10:29,000 --> 00:10:35,170
நினைக்கிறேன். 
வீ ஆர் நம்ம யாருன்றது எந்த 

184
00:10:35,490 --> 00:10:36,430
இடத்திலும் விட்டுக் கொடுக்க 
கூடாது. 

185
00:10:36,440 --> 00:10:40,420
நமக்கு ஒரு யூனிட் நமக்கு ஒரு 
இருக்கும்ல அது இருக்குற விட்டுக்

186
00:10:40,430 --> 00:10:42,330
கொடுக்கணும். 
சோ அந்த இடத்துல எல்லா வேலையும் 

187
00:10:42,340 --> 00:10:43,830
ஆரம்பிக்கணும். 
அதுக்காக உங்களை விட்டு கொடுத்து 

188
00:10:43,840 --> 00:10:45,000
தான் பாக்கணும் அப்டின்றது 
கிடையவே கிடையாது. 

189
00:10:45,010 --> 00:10:49,460
நீங்க தனியா இருக்கணும் அப்டின்ற 
ஒரு ரிசர்ச் அத சொல்றாரு டாக் டூ 

190
00:10:49,470 --> 00:10:53,290
யுவர் சைல்ட் லைக் யு யூஸ்ட் சம் 
ஒன் யு லவ் நீங்க உங்க கிட்ட 

191
00:10:53,300 --> 00:10:56,040
பேசுனா நீங்க யார லவ் பண்றீங்க 
அவங்க கிட்ட எவ்ளோ அன்பா பேசுனேன்

192
00:10:56,050 --> 00:10:58,350
அன்பா நடந்துக்கறீங்க அதே மாதிரி 
தான் உங்ககிட்ட நீங்க பேசணும் 

193
00:10:58,360 --> 00:11:00,390
அப்டின்றது அழகா சொல்றது 
உண்மைதானே அதை விட்டுட்டு நம்ம 

194
00:11:00,400 --> 00:11:02,790
ஒரு எதிரிய பாக்கிற மாதிரி 
நம்மளுக்குள்ளே வேண்டாம் இருக்கு 

195
00:11:03,030 --> 00:11:08,720
அப்டின்னு பாக்கும்போது 
பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. 

196
00:11:08,860 --> 00:11:12,670
நம்பர் த்ரீ பாத்திங் ஐடி பைன் 
சக்ஸோன் டைம்ஸ் சக்ஸ்னா என்னங்க 

197
00:11:12,680 --> 00:11:16,570
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி 
ஒவ்வொரு கோணங்கள் ல சக்ஸ்சஸ் 

198
00:11:16,600 --> 00:11:17,710
இருக்கும். 
அப்படி இருக்கும்போது அந்த சக்ஸஸ்

199
00:11:17,720 --> 00:11:21,310
நம்மளுக்கு எது முக்கியம்? 
எது கரெக்ட் அப்டின்றது நீங்க 

200
00:11:21,320 --> 00:11:23,730
புரிஞ்சுக்கணும் ஒரு சில பேருக்கு
பலம் இருக்கும். 

201
00:11:23,740 --> 00:11:26,650
ஒரு சிலருக்கு பணம் இருக்கும், 
ஒரு சில பேருக்கு ஆசை இருக்கும். 

202
00:11:26,660 --> 00:11:28,750
ஒரு சில பேருக்கு ரிலேஷன்ஷிப் 
இருக்கும் நிறைய நிறைய விஷயங்கள் 

203
00:11:28,760 --> 00:11:31,150
டிஃபைன்ட் பண்ணுவாங்க. 
வாய்ஸ் மீன்ஸ் டக்ஷன் சொல்லிட்டு 

204
00:11:31,160 --> 00:11:33,210
அது உங்களுக்கு பர்சனல் ஆ 
இருக்கும். 

205
00:11:33,220 --> 00:11:35,920
இப்ப எல்லாம் கேட்டீங்கன்னா 
எனக்கு நண்பன் நண்பர்கள் நிறைய 

206
00:11:35,930 --> 00:11:37,830
பேரு நம்ம நம்ம பேசுறது 
கேக்கணும், அவங்க வாழ்க்கையில் 

207
00:11:37,840 --> 00:11:45,390
மாற்றம் ஏற்படும் சந்தோசமா 
உங்களோட ஃபைடர் பண்ணனும் 

208
00:11:45,560 --> 00:11:46,810
அப்டின்றது எனக்கு ரொம்ப 
பிடிக்கும். 

209
00:11:46,840 --> 00:11:49,910
அதுக்காக அதையே கோல். 
என்ன சுத்தி இருக்கவங்களுக்கும் 

210
00:11:49,920 --> 00:11:51,840
உங்களுக்கும் இருக்கும் அப்டின்னு
கேட்டீங்கன்னா அது டவுட் தானே 

211
00:11:51,850 --> 00:11:54,690
அந்த மாறி நடக்காது. 
சோ அந்த மாதிரி இருக்கும் போது 

212
00:11:54,700 --> 00:11:56,480
நம்மரி டிஃபைன்ட் பண்ணனும் 
உங்களோட சக்ஸஸ் உங்களுடைய வேலையை 

213
00:11:56,490 --> 00:11:59,120
உங்களுடைய ஸ்பெஷல் உங்களுக்கு 
என்ன தேவை அப்டின்றது? 

214
00:11:59,130 --> 00:12:02,530
நீங்க தான் வந்து சக்ஸஸ்புல் லா 
உங்களுக்கு உருவாக்கணும் 

215
00:12:02,540 --> 00:12:06,610
பாசிட்டிவ் பே பண்ற மாதிரி இந்த 
கம்யூனிட்டி க்கு எதாவது பண்ண 

216
00:12:06,620 --> 00:12:07,820
முடியுமா? 
நல்ல மீனிங் பூங்கா எதாவது 

217
00:12:07,830 --> 00:12:10,850
வாழ்க்கையில சாதிக்க முடியுமா 
இல்ல நம்ம சந்தோசமா இருந்தது நம்ம

218
00:12:10,860 --> 00:12:13,170
சுத்தி இருக்குல்ல கொடுக்காம 
இருக்க முடியுமா அப்டின்ற மாதிரி 

219
00:12:13,180 --> 00:12:15,990
நம்ம என்னனு சொல்லிட்டு நீங்க 
டிசைட் பண்ணி இத பிக்ஸ் பண்ணும் 

220
00:12:16,000 --> 00:12:18,810
போது உங்கள யாருமே கட தடுக்க 
முடியாது உங்க ஃப்ரெண்ட்ஸ் 

221
00:12:18,820 --> 00:12:21,830
வெளிநாடு போனா என்ன அங்க போய் 
பெரிய வீடு வாங்க என்ன மார்க்க்கே

222
00:12:21,840 --> 00:12:29,050
போன உங்களுக்கு என்ன உங்களுக்கு 
தேவை என்பது உங்களுக்கு தெரியும்.

223
00:12:29,170 --> 00:12:31,410
அது அவன் பண்ற அய்யோ நமக்கு 
நடக்கலையே அப்டின்ற எண்ணம் கூட 

224
00:12:31,420 --> 00:12:33,150
உங்களுக்கு வராது. 
அதுனால தான் இந்த வருது ரொம்ப 

225
00:12:33,160 --> 00:12:35,590
ரொம்ப ரொம்ப இம்பார்டண்ட் சோ நம்ம
பண்ணனும் நம்ம ஃபோர் 

226
00:12:35,600 --> 00:12:40,470
பாத்திங்கன்னா டேக். 
இப்ப பாத்தாலும் பிளேம் பண்ணிட்டு

227
00:12:40,480 --> 00:12:42,720
சுத்தி இருக்கவங்க இது சரியில்ல. 
அது சரி இல்ல. 

228
00:12:42,730 --> 00:12:45,760
அப்படி சரி இல்ல இப்டி சரி இல்ல 
இவங்க தான் பிரச்சன அவங்க தான் 

229
00:12:45,770 --> 00:12:48,500
பிரச்சனை சொல்லிட்டு சுத்தி 
சுத்தி கம்ப்ளீட் பண்ணி ஒண்ணுமே 

230
00:12:48,510 --> 00:12:50,380
மாறப் போறது கிடையாதுங்க. 
அதுனால நம்ம வாழ்க்கையை நம்ம 

231
00:12:50,390 --> 00:12:53,680
கண்ட்ரோல் எடுத்துக்கணும் நம்ம 
கைல தான் இருக்கு உங்கள் வாழ்க்கை

232
00:12:53,690 --> 00:12:56,070
உங்கள் கையில் அப்படின்ற ஒரு 
ஸ்டேட் முன்னேற இடத்துல கேட்டீங்க

233
00:12:56,080 --> 00:13:00,030
அப்போ நம்ம தான் அது ஒரு இடத்தில்
ராங்கா போகுது அத சிரிப்பு சரி 

234
00:13:00,040 --> 00:13:02,930
பண்ணி நேக்கு உள்ள திருப்பி ஓட 
ஆரம்பிக்கிறதும் ஒரு இடத்துல 

235
00:13:02,940 --> 00:13:06,140
சரியா போகுது அப்படினா நம்ம நம்ம 
அரவணைச்சு ஆதரிச்சு அப்படி செட் 

236
00:13:06,170 --> 00:13:08,740
பண்ணி அடுத்த லெவல் க்கு போறதும் 
எல்லாமே இப்படிதான் இருக்கும் 

237
00:13:08,890 --> 00:13:10,320
அதனால டேக்கிங் ஃபுல் 
ரெஸ்பான்ஸிபிலிட்டி ரொம்ப ஹானஸ்ட்

238
00:13:10,330 --> 00:13:18,590
ரொம்ப வாழ்றது ரொம்ப ரொம்ப 
சந்தோஷமான ஒரு விஷயம் தான சோ இது 

239
00:13:18,620 --> 00:13:20,960
வந்து நம்ம மத்த வங்கள பிளேம் 
பண்ணும் போது எப்பவுமே நம்ம 

240
00:13:20,990 --> 00:13:23,830
நம்மளையே கீழ்த்தளறோம். 
அப்டின்னுதான் மீனிங் அந்த மாதிரி

241
00:13:23,840 --> 00:13:28,700
பண்ணவே கூடாது. 
நம்ம பிரீடம் இருக்கணும். 

242
00:13:28,710 --> 00:13:30,730
நம்மளுடைய வேல்யூ ச 
புரிஞ்சிக்கிட்டு நம்ம 

243
00:13:30,740 --> 00:13:32,620
வேல்யூஸ்க்கு மதிப்பு 
கொடுத்துட்டு நம்ம நம்ம பெரிய 

244
00:13:32,630 --> 00:13:36,800
அளவுல வச்சு இருக்கும் போது எவன் 
என்ன சொன்னாலும் சரி யார் என்ன 

245
00:13:36,810 --> 00:13:39,220
எதையுமே கண்டுக்கவே மாட்டோம். 
நம்பர் ஆஃப் எம்பயர் ஸ்டேட் 

246
00:13:39,230 --> 00:13:42,540
ட்ரான்ஸ்மீடியா பவர் ஆஃப் செல்ஃப்
அவேர்னஸ் சோ நம்ம நிறைய இடத்துல 

247
00:13:42,550 --> 00:13:46,720
ஒரு சொசைட்டிக்காக சொல்ல சுத்தி 
இருக்கவங்களுக்கு அவங்க அப்டி 

248
00:13:46,730 --> 00:13:49,850
நம்மள என்ன பண்றதுக்காகவோ நம்ம 
ஒரு மாசம் மூஞ்சிக்கு பின்னாடி 

249
00:13:49,860 --> 00:13:50,820
போட்டுப்போம். 
நமக்கு நம்ம யாருன்னு 

250
00:13:50,830 --> 00:13:53,620
தெரிஞ்சாலும் கூட அந்த இடத்துல 
நம்ம வச்சிக்கோ என்ன அப்படி பேசி 

251
00:13:53,890 --> 00:13:56,990
இருக்க கூடாது பேச கூடாது 
அப்படின்னுப்போம் ஆனா அந்த மாதிரி

252
00:13:57,000 --> 00:14:04,230
இருக்க வேண்டாமே நீங்க நம்ப ட்ரூ 
இருங்க சோ உங்களுக்கு புடிச்ச 

253
00:14:04,240 --> 00:14:06,060
லைஃப் ஜெனீவா வாழுங்க 
அவுங்களுக்கு புடிச்சிருந்தா 

254
00:14:06,070 --> 00:14:09,210
உங்கள புடிச்சவங்க நல்ல நட்பா 
இருக்க கூடிய தானா தேடி வருவாங்க 

255
00:14:09,220 --> 00:14:10,660
நம்ம தேடிப் போன அவசியம் 
கிடையாதுங்க. 

256
00:14:10,670 --> 00:14:13,390
அதனால நீங்க எப்பவுமே ட்ரூ 
ஹானஸ்ட்டாவும் நிறைய சேலஞ்சிங் 

257
00:14:13,400 --> 00:14:16,740
எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் 
அப்டின்ற ஒரு தைரியம் விருது 

258
00:14:16,820 --> 00:14:19,250
தொடர்ந்து முன்னேறி போகும்போது 
உங்கள நோக்கி நிறைய நண்பர்கள் 

259
00:14:19,260 --> 00:14:22,330
எப்படி இருப்பாங்க உங்கள பத்தி 
சவேர்ஸ் எப்பவுமே இருக்கணுங்க எது

260
00:14:22,340 --> 00:14:25,740
வந்து உங்களுக்கு கரெக்ட் எது 
தேவை, எது எது வந்து எனக்கு 

261
00:14:25,750 --> 00:14:27,380
முக்கியம் அடுத்தவங்க 
நினைச்சுட்டு போறாங்க நினைச்சு 

262
00:14:27,390 --> 00:14:29,750
நினைச்சுட்டு போறாங்க ஐ டோன்ட் 
கேர் அப்படின்ற மனநிலையை 

263
00:14:29,760 --> 00:14:31,450
உருவாக்கணும் நம்பர் சிக்ஸ் 
பாத்திங்கன்னாகல் டிவைட் 

264
00:14:31,460 --> 00:14:41,370
சப்போர்ட்டிவ் ரிலேஷன்ஷிப் சோ 
எப்பவுமே நல்ல ஒரு ரிலேஷன்ஷிப். 

265
00:14:41,380 --> 00:14:46,690
அதாவது ஈச் அதர் கேர்ள். 
மத்தவங்க சப்போர்ட்டிவா இருக்க 

266
00:14:46,700 --> 00:14:49,480
கூடிய நல்ல நண்பர்களா இருக்கணும்.
ஏன்னா நம்ம சுத்தி இருக்கவங்க. 

267
00:14:49,490 --> 00:14:51,180
நிறைய நேரங்களில் நம் நிறைய 
இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாங்க. 

268
00:14:51,190 --> 00:14:54,460
அவங்க பேச கூடிய வார்த்தைகள் 
வந்து எல்லாமே நம்ம அறியாமல் யூஸ்

269
00:14:54,470 --> 00:14:56,520
பண்ணிட்டு இருக்கோம். 
அப்ப அந்த இடத்துல நல்ல 

270
00:14:56,550 --> 00:15:00,060
நண்பர்களும் நல்ல விஷயம் 
இருக்கும் போது நம்ம ஈசியா 

271
00:15:00,070 --> 00:15:02,200
முன்னேறி போயிட்டே இருப்போம். 
அதே இது நம்மள சுத்தி இருக்கவங்க 

272
00:15:02,250 --> 00:15:04,140
எல்லாருமே ரொம்ப ரொம்ப ரொம்ப 
ரொம்ப கஷ்டபடுத்துங்கள் ஆகும். 

273
00:15:04,290 --> 00:15:05,580
புண்படுத்தவர்களாகவும் அவங்க எப்ப
பாத்தாலும் கம்பேர் 

274
00:15:05,590 --> 00:15:08,040
பண்றாங்களாவும் அவங்க அடுத்தவங்க 
பத்தி எப்ப பாத்தாலும் பண்ணி 

275
00:15:08,050 --> 00:15:09,400
இருக்காங்களாம். 
இருக்கும்போது நாமல் அறியாமலேயே 

276
00:15:09,410 --> 00:15:11,430
நாம் அவளோ பண்ண ஆரம்பிச்சோம். 
அதுக்கப்புறம் மீண்டும் 

277
00:15:11,440 --> 00:15:15,120
ஆரம்பிக்கணும் அப்ப என்னனா நம்மள 
சுத்தி நல்ல ஒரு ரிலேஷன்ஷிப் 11 

278
00:15:15,230 --> 00:15:23,620
ப்ராஜெக்ட் இவ் வா ஒரு பாசிட்டிவ்
ஆன ரிலேஷன்ஷிப் நம்ம கூட 

279
00:15:23,630 --> 00:15:26,210
இருக்கும் போது நம்ம ஈசி யா 
எல்லாத்தையும்ல் பண்ண முடியும். 

280
00:15:26,220 --> 00:15:29,350
முக்கியமா மத்தவங்க என்ன வந்து 
பொண்ணு பெருசா வேலைக்கு போனதே 

281
00:15:29,360 --> 00:15:31,690
இல்ல அவங்க உனக்கு சொல்ல தேவை 
இல்ல அப்டின்ற ஒரு தைரியம் 

282
00:15:31,700 --> 00:15:33,510
உங்களுக்கு வரும் நீங்க 
உங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய 

283
00:15:33,520 --> 00:15:38,610
சந்தோஷமா நிம்மதியா வாழ முடியும் 
நம்ம. 

284
00:15:41,160 --> 00:15:45,440
சோ நிறைய இடத்துலயும் கஷ்டம் தான்
எனக்கு புரியுது. 

285
00:15:46,990 --> 00:15:49,980
இல்லாம சக்ஸ் மட்டுமே நம்ம 
முன்னேறி போக முடியாது. 

286
00:15:49,990 --> 00:15:51,510
இது யாருக்கும் நடக்கும் 
நடக்காது. 

287
00:15:53,070 --> 00:15:55,430
இருக்கோம் நம்ம ரொம்ப சில 
நேரங்களில் கஷ்டப்படுவாங்க. 

288
00:15:55,440 --> 00:15:57,820
இந்த மாதிரி நிறைய சிக்ஸ் பேக் 
ஸ்ட்ரீட்ஸ் எல்லாமே வரத்தான் 

289
00:15:57,830 --> 00:15:59,370
செய்யும். 
ஆனா நம்மளுடைய அந்த மாதிரி 

290
00:15:59,380 --> 00:16:02,660
நேரங்கள்ல சேலஞ்சிங் 
எடுத்துகிட்டு அந்த ஒரு பயம் 

291
00:16:02,690 --> 00:16:06,980
நீக்கிட்டு நம்ம நம்ம சொசைட்டில 
கூடிய கண்ண பாக்காம நம்மளுடைய 

292
00:16:07,010 --> 00:16:09,500
பர்சனல் க்ளோஸ் மட்டும் பாத்து 
முன்னேறி போயிட்டே இருக்கணும். 

293
00:16:09,510 --> 00:16:14,050
சோ ஈசி பைக் நம்ம யோசிக்கறது 
எல்லாமே. 

294
00:16:15,850 --> 00:16:17,140
எல்லாமே நம்மளுடைய 
முன்னேற்றத்துக்காக தான் 

295
00:16:17,170 --> 00:16:19,140
இருக்கணும். 
அதுக்காக செல்ஃபீஸ் ஆ இருக்குன்னு

296
00:16:19,150 --> 00:16:19,920
சொல்லல. 
நம்மளுடைய முன்னேற்றம் வந்து 

297
00:16:19,930 --> 00:16:26,090
நம்மளுடைய. 
ஆனா நான் அந்த இடத்துல 

298
00:16:26,120 --> 00:16:27,350
அடுத்தவங்களுக்காக மட்டும் 
எதையும் பண்ணாதீங்க. 

299
00:16:27,360 --> 00:16:29,910
உங்களுக்கு பிடிச்சது உங்களுக்கு 
கரெக்ட் ஆ இருக்கு. 

300
00:16:29,920 --> 00:16:32,010
அப்டினா மண் பயனுற வாழ்க 
மத்தவங்களுக்கும் பயனுள்ள வாழ்வு 

301
00:16:32,020 --> 00:16:34,110
தான் ரொம்ப சந்தோஷமான விஷயம் 
வாழ்ந்து பாருங்க. 

302
00:16:34,120 --> 00:16:36,970
கண்டிப்பா புரிய ஆரம்பிக்கும் 
நம்பரேட் பதினா காட் யு டூ 

303
00:16:37,100 --> 00:16:39,370
சம்திங் பெட்டர் தான் யுவர்ஸ் 
ஆஃப் சோ நம்ம சொசைட்டில நம்ம ஒரு 

304
00:16:39,380 --> 00:16:42,170
வேல்யூ கிரேட் பண்றோம் இந்தியா 
சிமெண்ட்ஸ்லாம் ஒரு பக்கம் 

305
00:16:42,180 --> 00:16:44,890
இருக்கட்டும் பட் ஆனா நம்மள 
மட்டுமே ஃபோகஸ் பண்ணி ரொம்ப 

306
00:16:44,900 --> 00:16:47,770
அப்டியே ஒரு மாரி இருந்ததுனா 
வாழ்க்கையே ஒரு எம்டி தோணும் 

307
00:16:47,780 --> 00:16:50,560
என்னடா இது அப்டின்ற மாதிரி 
தோணும் அப்ப அந்த மாதிரி டைம்ல 

308
00:16:50,570 --> 00:16:59,690
என்ன பண்ணனும் நம்ம போக்கஸ் லைட் 
ஆசிட் பண்ணி நம்மளோட ஒரு பெரிய 

309
00:16:59,700 --> 00:17:02,520
ஒரு கம்யூனிட்டி காவு உள்ள 
காசுக்காகவோ இல்ல ஒரு ஐடியா கவோ 

310
00:17:02,530 --> 00:17:05,930
நம்மல அர்ப்பணிக்கலாம். 
ஏன்னா அப்போ நம்ம மைன்ட் ல எதோ 

311
00:17:05,940 --> 00:17:09,410
ஒரு பஸ்சில் இருக்கும் லைஃப் ஒரு 
பஸ்ல ஒரு வாக்கும் போதுதான் அந்த 

312
00:17:09,420 --> 00:17:11,720
வாழ்க்கை சுவாரஸ்யமா போகுது 
எனக்கு என்ன வாழ்ந்தோம் சிங்களே 

313
00:17:11,730 --> 00:17:14,839
கலந்திருக்கும் சாயம் போறோம் 
தூங்குறோம் அப்படின்ற மாதிரி 

314
00:17:14,849 --> 00:17:16,560
வாழ்க்கை போகுது அப்டினா அந்த 
சுவாரசியம் கண்டிப்பா 

315
00:17:16,569 --> 00:17:24,420
இருக்காதுங்க. 
நீங்க வந்து யோசிச்சு பாருங்க. 

316
00:17:24,430 --> 00:17:25,650
வாழ முடியாது கரெக்டாவும் 
இருக்காது. 

317
00:17:25,660 --> 00:17:27,680
அந்த அளவுக்கு தான் வந்து 
இருக்கோம். 

318
00:17:27,710 --> 00:17:33,190
அப்ப நம்ம எப்படி நம்ம வந்து மேக்
ஐடி இஸ் சோ வாட் வில் பீப்பிள் 

319
00:17:33,200 --> 00:17:37,140
திங்க் ஹைமே கண்டிஷன்ஸ் அவங்க 
என்ன திங்க் பண்ணுவாங்க அப்டினு 

320
00:17:37,150 --> 00:17:39,030
யோசிக்கிற விட்டுட்டு நம்ம அந்த 
இடத்துல எப்படி மாற்றத்தை 

321
00:17:39,280 --> 00:17:41,600
ஏற்படுத்த முடியும் மாற்றத்தை 
ஏற்றமாக மாற்ற முடியும். 

322
00:17:41,610 --> 00:17:42,900
மத்தவங்களுக்கு ரொம்ப பர்ப்பஸ் 
உள்ளார். 

323
00:17:42,910 --> 00:17:46,360
ரொம்ப யூஸ்ஃபுல்லா வாழ முடியும். 
சோ அப்படி வாழும் போது அதுலயும் 

324
00:17:46,370 --> 00:17:49,940
ஒரு சிறப்பு இருக்கு நீங்க மாதிரி
வாழும் கூடாது நம்மள அறியாமலே 

325
00:17:49,950 --> 00:17:53,320
நம்ம ரொம்ப பூச போகும் நம்ம ஊரு 
நல்ல விஷயத்த பண்ணி இருக்கோம் 

326
00:17:53,330 --> 00:17:58,780
நம்மளால நாலு பேரு சந்தோசமா 
இருக்காங்க ரொம்ப ஹேப்பியா 

327
00:17:58,790 --> 00:18:00,260
இருக்காங்க. 
அப்டின்ற மாதிரி நம்மளுக்கு ஒரு 

328
00:18:00,290 --> 00:18:02,570
பவர் ஃபுல் ஆன 11 பவர் 
கிடைக்கும். 

329
00:18:02,580 --> 00:18:06,270
அது ரொம்ப ரொம்ப முக்கியம். 
சோ இது எல்லாமே இந்த எட்டு டிப்ஸ்

330
00:18:06,280 --> 00:18:09,350
சிம்ப்ளி வேஸ்ட் தான். 
இது எல்லாத்தையும் ஃபாலோ 

331
00:18:09,360 --> 00:18:10,690
பண்ணுங்க. 
அப்டினா கண்டிப்பா யார பத்தி நம்ம

332
00:18:10,700 --> 00:18:14,170
எத பத்தி கேர் பண்ண மாட்டோம். 
நம்ம நம்மள பத்தி ஃபோகஸ் 

333
00:18:14,180 --> 00:18:15,760
பண்ணுவோம். 
நம்ம நம்ம சமுதாயத்துக்காகவும் 

334
00:18:15,770 --> 00:18:17,150
நல்ல விஷயங்களுக்காகவும் நம்ம 
இருப்போம். 

335
00:18:17,200 --> 00:18:18,520
நல்ல சந்தோஷமான வாழ்க்கையும் 
அமையும். 

336
00:18:18,530 --> 00:18:22,450
இதை எந்த சக்தியும் கிடையாதுங்க. 
உண்மைதான் நீங்க ட்ரை பண்ணி 

337
00:18:22,460 --> 00:18:24,920
பாருங்க சும்மா 18 போயிட்டு என்ன 
பண்ணனும் நம்ம ஃபோகஸ் பண்ணனும் 

338
00:18:25,960 --> 00:18:35,440
நமக்கு தேவையானது மாறி பண்ணு நம்ம
கூகுள் என்பது நமக்கு தெரியும். 

339
00:18:35,750 --> 00:18:38,380
அடுத்தவன் என்ன சொன்னாலும் எது 
பண்ணாலும் நம்ம வந்து கேர் பண்ண 

340
00:18:38,390 --> 00:18:39,760
கூடாது. 
எப்பவுமே அடுத்தவங்க இது 

341
00:18:39,770 --> 00:18:41,870
சொல்லுவாங்களா சொல்ல மாட்டாங்க 
அப்டின்ற மாதிரி எதிர்பார்ப்போடயே

342
00:18:41,880 --> 00:18:43,890
ஒரு வேலைய பண்ண கூடாது நமக்கு 
சட்டீஸ்கர் இருக்கா நம்ம 

343
00:18:43,900 --> 00:18:46,780
சட்டீஸ்கர் பண்ணனுமா அப்படின்றது 
நம்ம ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு 

344
00:18:46,790 --> 00:18:49,060
போகும்போது எவ்ளோ பெரிய 
சேலஞ்சிங்கான சிட்சுவேஷன் 

345
00:18:49,070 --> 00:18:52,700
இருந்தாலும் நம்ம வெற்றியை நோக்கி
நகர்ந்துகிட்டே இருப்போம் 

346
00:18:52,710 --> 00:18:55,900
அப்டின்னு சந்தேகமே கிடையாது 
அப்படின்னு சொல்லிட்டு இந்த ஒரு 

347
00:18:55,910 --> 00:18:58,230
டாபிக் உங்களுக்கு கண்டிப்பா யூஸ்
புல்லா இருக்கும் நினைக்கிறேன் 

348
00:18:58,510 --> 00:19:01,770
யார் என்ன நினைச்சிட்டோம் நல்ல 
விஷயம் கேளுங்க நல்ல விஷயத்த 

349
00:19:01,780 --> 00:19:10,050
பண்ணுங்க உங்களுக்கு பிடிச்ச 
மாதிரி வாழ்க்கை வாழுங்க உங்கள் 

350
00:19:10,060 --> 00:19:11,250
வாழ்க்கையில் அனைத்தும் சந்தோசமா 
சிறப்பா சமய அமைவதற்கு 

351
00:19:11,260 --> 00:19:13,410
வாழ்த்துக்கள். 
அவங்க பேசிட்டு இருக்கேன் நீங்க 

352
00:19:13,420 --> 00:19:19,230
இருக்கீங்க. 
இது உங்களோட நம்பிக்கை. 

353
00:19:20,100 --> 00:19:24,570
உங்களலாம் உங்களால் மட்டுமே நான் 
சோ நீங்க. 

354
00:19:26,310 --> 00:19:29,250
இப்ப நீங்க ஃபாலோ ஃபாலோ 
பண்ணிடுங்கன்னு உங்களுக்கு. 

355
00:19:31,310 --> 00:19:35,920
ஸ்ஸ எந்த ஒரு. 
இந்த ஒரு தைரியத்தை கொடுக்க 

356
00:19:35,930 --> 00:19:37,800
கூடியது. 
நீங்க குடுக்க முடியாது. 

357
00:19:39,440 --> 00:19:43,430
மட்டும் தான். 
அது மட்டும் இல்ல உங்களுக்கு. 

358
00:19:47,100 --> 00:19:48,750
இருக்கீங்க. 
அதுல கனெக்ட் பண்ணிக்கலாம். 

359
00:19:48,760 --> 00:19:51,350
ரொம்ப ரொம்ப நெருக்கமா. 
என் கூட லைஃப் ட்ராவல் பண்ணிட்டு 

360
00:19:51,360 --> 00:19:54,350
இருக்கலாம். 
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

361
00:19:54,360 --> 00:19:55,850
பேசுங்கள் சந்திக்கிறேன். 
அதுவரைக்கும் உங்க இருந்து 

362
00:19:55,860 --> 00:20:00,510
வெளியேறுவது ஆர் ஜீவனும். 
டேக் கேர் பை பை ஹேப்பிகிட்ஸ் 

363
00:20:00,520 --> 00:20:02,250
வாலி ஒன் மோர் டைம் என்ஜாய் 
பண்ணுங்க. 

364
00:20:06,630 --> 00:20:10,280
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

365
00:20:10,310 --> 00:20:14,140
போலவே என் குரல் உடன் தோன்றி 
நீங்க இருக்கீங்க. 

366
00:20:15,310 --> 00:20:17,820
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

367
00:20:17,830 --> 00:20:25,790
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

368
00:20:25,820 --> 00:20:26,350
நான்.
