1
00:00:00,910 --> 00:00:06,770
வோங் நம்மளோட எதிர்பார்ப்பை 
எப்பவுமே எதிர்காலத்தை நோக்கி 

2
00:00:06,800 --> 00:00:09,350
தான் இருக்கும். 
இன்னைக்கு நம்ம எந்த நேரத்துலயும்

3
00:00:09,360 --> 00:00:12,950
நம்ம ஒரு முக்கியத்துவத்தை 
கொடுக்கவே மாட்டோம். 

4
00:00:13,730 --> 00:00:14,860
அப்படித்தான் நம்ம வாழ்க்கையும் 
போயிட்டு இருக்கு. 

5
00:00:14,870 --> 00:00:18,780
நாளைக்கு நான் இப்படி இருக்கணும்.
அதுனால என்ன பண்ண போறோம். 

6
00:00:19,130 --> 00:00:21,830
நாளைக்கு இப்படி ஆயிடுமோ நாளைக்கு
இப்படி நடந்துடுமோ அப்படின்ற ஒரு 

7
00:00:21,860 --> 00:00:22,970
கனவு உலகத்திலேயே வாழ்ந்துட்டு 
இருக்கோம். 

8
00:00:22,980 --> 00:00:26,350
அப்படி வாழ்ந்துகிட்டே இருந்தா 
நமக்கு என்ன கிடைக்கப் போகுது 

9
00:00:26,360 --> 00:00:34,190
நமக்கு கிடைக்கிறது தான் நடக்கவா 
போகுது. 

10
00:00:34,820 --> 00:00:39,710
இல்ல இந்த வாழ்க்கை நமக்கு என்ன 
கற்பிக்க ட்ரை பண்ணது. 

11
00:00:40,580 --> 00:00:44,970
இன்னைக்கு ஏன் இவ்வளவு முக்கியம் 
இதெல்லாம் இவ்ளோ கேள்விகள் நம்மள 

12
00:00:44,980 --> 00:00:51,580
சுத்தி சுத்தி இருந்தாலும். 
அந்த கேள்விய ஒரு கதை மூலமா நம்ம 

13
00:00:51,590 --> 00:00:54,360
புரிஞ்சுக்கிறது. 
ரொம்பவே அருமையான விஷயம் தான். 

14
00:00:54,370 --> 00:00:58,720
அந்த அருமையான ஒரு கதைய ஒரு 
குட்டி ஸ்டோரியோட இந்த எபிசோட் 

15
00:00:59,050 --> 00:01:03,470
உங்களுக்காக வரப்போகுது. 
தொடர்ந்து இணைந்திருங்கள். 

16
00:01:04,470 --> 00:01:08,690
குட்டி ஸ்டோரி. 
ஒன் ஹூ ரீட் ஃப்யூச்சர் 

17
00:01:09,120 --> 00:01:20,430
உங்களுக்காக ஸ்டே ட்யூன். 
நீங்க சிரிக்கின்ற போதிலும் 

18
00:01:20,620 --> 00:01:24,910
அழுகின்ற போதிலும் வழித்துணை 
போலவே என் குரல் உடன் தோன்றுவ 

19
00:01:25,300 --> 00:01:29,400
நீங்க கேட்கிறீங்க. 
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். 

20
00:01:29,600 --> 00:01:33,480
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

21
00:01:35,410 --> 00:01:38,560
உங்கள நான் உங்களால் மட்டுமே 
நான். 

22
00:01:41,490 --> 00:01:43,280
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 
நண்பா. 

23
00:01:43,290 --> 00:01:45,550
நண்பி எல்லாரும் எப்படி 
இருக்கீங்க. 

24
00:01:45,580 --> 00:01:48,730
ஒரு அருமையான நேரத்துல உங்கள் 
எல்லாத்தை சந்திக்கிறது ரொம்பவே 

25
00:01:48,740 --> 00:01:50,710
சந்தோஷம் எப்பவுமே ஒரு ரொம்ப 
சந்தோஷம். 

26
00:01:50,720 --> 00:01:53,460
எனக்குள்ள இருக்கும் உங்கள மீட் 
பண்ணும்போது நம்ம பல குழுக்களும் 

27
00:01:53,470 --> 00:01:56,190
பேசணும்னு ஆசைதான். 
ஆனா நம்ம ஸ்ட்ரீட் ஆபீஸுக்கு 

28
00:01:56,200 --> 00:01:59,430
சீக்கிரம் போக போறோம். 
உங்களுடைய போட்ட மறக்காம நீங்க 

29
00:01:59,440 --> 00:02:02,690
எந்த பாட்காஸ்ட் பன்னாலும் சரி, 
ஃபாலோ பண்ணிடுங்க நம்பி அது 

30
00:02:02,700 --> 00:02:05,290
மட்டும் இல்லாம உங்களுடைய 
ஃபைடிங்க் நீங்க எந்த பாட்காஸ்ட் 

31
00:02:05,300 --> 00:02:07,070
ஃபாலென்மானாலும் முக்கியமா 
ஸ்பாட்டிஃபையும் ஒப்பிட்டு 

32
00:02:07,080 --> 00:02:16,480
பார்க்கலாம் குடுத்துட்டு இருங்க.
நம்ம நெறைய நல்ல மனிதர்கள் 

33
00:02:16,490 --> 00:02:20,080
ரீச்வதற்கான வாய்ப்புகளை 
அள்ளித்தரும் நோ பைசா நோ மணி 

34
00:02:20,090 --> 00:02:23,190
அப்படின்ற ஒரு கருத்தோட உங்களுடைய
சந்தோஷத்துக்காக ஓடிட்டு இருக்கு.

35
00:02:23,200 --> 00:02:25,980
இந்த வீசும் இந்த பாட்காஸ்ட் நான்
எல்லாருக்கும் நீங்க 

36
00:02:26,050 --> 00:02:28,040
கொடுக்கக்கூடிய நன்றி அதுவாதான் 
இருக்கும். 

37
00:02:28,050 --> 00:02:30,180
உங்களுடைய மெசேஜ்களை படிக்க 
உங்களுடைய கருத்துக்கள் 

38
00:02:30,420 --> 00:02:39,490
எல்லாத்தையும். 
இருக்கு நீங்க பண்ணிக்கலாம். 

39
00:02:39,500 --> 00:02:42,310
நம்மளுடைய பாட்காஸ்ட் ஓட அனதர் 
பிராஞ்ச். 

40
00:02:44,140 --> 00:02:47,500
ஆரம்பிச்சிருக்கேன். 
வீடியோ இருக்குற மாதிரி டக்குனு 

41
00:02:47,950 --> 00:02:50,680
மாதிரி அதையும் நீங்க சப்போர்ட் 
பண்ணனும் அப்டின்ற ஒரு ஆர்வம் 

42
00:02:50,690 --> 00:02:56,160
ரிலீஸ் பண்ணுங்க. 
ஆல்ரைட் நம்ம ப்ரோக்ராம் போக 

43
00:02:56,170 --> 00:02:58,160
போறோம். 
இன்னைக்கு நீங்க ஃபர்ஸ்ட் டைம் 

44
00:02:58,170 --> 00:03:01,680
நம்மளுடைய எப்பிசோட். 
வந்துருக்கீங்க அப்படின்னா 

45
00:03:01,690 --> 00:03:05,810
வழக்கம் நவ் நக்லா அர்ஜூன் 
ஸ்கோர். 

46
00:03:09,570 --> 00:03:10,970
இணைவதற்கு மிகப்பெரிய 
வாழ்த்துக்கள். 

47
00:03:11,000 --> 00:03:15,190
வணக்கம் அடி திருப்பி திருப்பி 
வரக்கூடிய. 

48
00:03:16,860 --> 00:03:20,090
ரொம்ப நன்றி உங்களுக்கு. 
நம்பர் சைன். 

49
00:03:21,800 --> 00:03:23,530
யாரு பக்கத்துல இருக்காங்க. 
ரொம்ப அருமையா. 

50
00:03:23,540 --> 00:03:27,160
நிறைய இடங்கள்ல ரொம்ப இதோ. 
அப்படியே கைய கோர்த்துக்கிட்டு 

51
00:03:27,170 --> 00:03:29,910
ரொம்ப பக்கத்து பக்கத்துல நடக்கற 
மாதிரி ஒரு பீலிங் அவங்க கூட 

52
00:03:29,920 --> 00:03:31,500
இருக்கு. 
நீங்க வந்து ஜாயின் பண்ணிக்கலாம்.

53
00:03:31,750 --> 00:03:36,870
நம்ம இப்ப போயிடலாம் ரொம்ப பேச 
கூடாது அப்படின்னு ஒரு பீட் பேக் 

54
00:03:36,880 --> 00:03:38,390
வந்தனால முடிஞ்சளவு கட் பண்றேன். 
உங்களுக்கு புடிச்சிருக்கு 

55
00:03:38,400 --> 00:03:40,930
அப்டினா நீங்க எவ்வளோ பீட் பேக் 
அதிகமா வருது அதுக்கு ஏத்தமாதிரி 

56
00:03:40,940 --> 00:03:42,910
மாத்திக்க முடியும் ஓகே நம்ம 
இன்னைக்கு குட்டி ஸ்டோரி பாடல் 

57
00:03:42,920 --> 00:03:45,770
இருக்கும் இந்த ரோபோ வன்கூ ரீடர் 
ஃப்யூச்சர் எதிர்காலத்தை நோக்கிய 

58
00:03:45,780 --> 00:03:49,700
ஒரு கனவு எதிர்காலத்தை நோக்கிய 
ஒரு ஆசை இருப்பு என்னவா இருக்கும்

59
00:03:49,710 --> 00:04:01,830
அப்டின்ற மாதிரி ஓகே இந்த கதையை 
ஆரம்பிப்பதற்கு முன்னாடி ஒரு 

60
00:04:01,870 --> 00:04:06,980
சின்ன கருத்து இன்று நேற்று நாளை 
அப்டின்றது வச்சு பல கதைகள் பல 

61
00:04:06,990 --> 00:04:11,740
பரிமாணங்கள் பல புக்ஸ் இருக்கு பல
படங்கள் இருக்கு எல்லாமே 

62
00:04:11,750 --> 00:04:13,090
இருக்கலாம் நேற்று என்பதும் 
கையில் இல்லை. 

63
00:04:13,100 --> 00:04:15,500
நாளை என்பது பையில் இல்லை. 
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் 

64
00:04:15,510 --> 00:04:17,040
உண்டு. 
அப்படின்ற ஒரு அழகான வரிகள் ஓட 

65
00:04:17,050 --> 00:04:21,019
ஆரம்பிக்கும் ஆசைப்படுறேன் ஒரு 
மனிதர் ஒரு வயதான மனிதர் ரொம்ப 

66
00:04:21,029 --> 00:04:27,210
ரொம்ப ரொம்ப ரொம்ப காலங்களுக்கு 
முன்னாடி. 

67
00:04:28,340 --> 00:04:30,600
அவரு ஒரு கிராமத்துல வச்சு 
வருவாரு. 

68
00:04:30,610 --> 00:04:35,570
அவரு ரொம்ப திறமைசாலியும் கூட 
அவருக்கு ஒரு அதீத திறமை இருந்தது

69
00:04:35,580 --> 00:04:40,370
என்னன்னா. 
வானத்த பாத்து அங்க இருக்க 

70
00:04:40,380 --> 00:04:44,910
நட்சத்திரங்கள் பாத்து. 
ஃப்யூச்சர் ப்ராஜெக்ட் பண்ணுவாரு.

71
00:04:45,730 --> 00:04:51,160
அவரு அவரையே நான் ஒரு பெரிய ஸ்டா 
லஜர் அப்டின்னு நம்மவரு. 

72
00:04:51,970 --> 00:04:56,980
அந்த வயதானவர். 
அவருடைய இந்த அதீத சக்திய 

73
00:04:56,990 --> 00:05:01,640
பாத்துட்டு மக்கள் எல்லாரும் அது 
உண்மையா பொய்யா தெரியல. 

74
00:05:01,670 --> 00:05:03,900
ஆனா மக்கள் எல்லாரும் ஃபாலோ பண்ண 
ஆரம்பிச்சாங்க. 

75
00:05:04,980 --> 00:05:06,930
அவ கிட்ட போயிட்டு நிறையா பேரு 
பேசுவாங்க. 

76
00:05:07,200 --> 00:05:10,020
பேசிட்டு என்னோட வாழ்க்கையில 
நடக்கப் போகுது. 

77
00:05:10,030 --> 00:05:12,050
எதாவது பிரச்சனை இருக்கா அது 
நடக்குமா? 

78
00:05:12,080 --> 00:05:13,470
இது நடக்குமா? 
அப்டின்ற மாதிரி நிறைய நிறைய 

79
00:05:13,620 --> 00:05:17,290
கேள்விகள் ஓட போவாங்க. 
அதற்கான விடைகளும் கிடைக்கும். 

80
00:05:17,300 --> 00:05:20,640
ஒரு சில காரியங்கள் நடக்கும் 
செஞ்சதால பயங்கர நம்பிக்கை அதிகம்

81
00:05:20,760 --> 00:05:26,500
ஆயிடுச்சு. 
பவர் நைட்லாம் என்ன பண்ணுவார்னா? 

82
00:05:27,070 --> 00:05:29,490
வானத்தை நோக்கி பாத்துட்டு அங்க 
இருக்கும் நட்சத்திரங்களை 

83
00:05:29,500 --> 00:05:33,970
எண்ணிக்கிட்டு. 
மாறி யோசிச்சிட்டே உக்காந்துட்டு 

84
00:05:33,980 --> 00:05:37,820
இருக்காரு. 
அவரு இப்படி இருக்கும் போது ரொம்ப

85
00:05:39,080 --> 00:05:41,510
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பயங்கர 
பிஸி ஆயிட்டாரு. 

86
00:05:41,520 --> 00:05:44,370
ஏன்னா மக்கள் நிறைய பேரு அவரது 
தோழி தெரியும் தெரியும். 

87
00:05:44,380 --> 00:05:45,640
பின்னாடி வர 
ஆரம்பிச்சுட்டாங்கய்யா. 

88
00:05:45,650 --> 00:05:48,340
எனக்கு இந்த பிரச்சனைக்கு அந்த 
பிரச்சனை இருக்காது உண்மை தானே 

89
00:05:48,350 --> 00:05:50,740
யாராவது நம்ம பிரச்சனை சால்வ் 
பண்ண மாட்டாங்க அப்படின்னு 

90
00:05:50,750 --> 00:05:51,970
நினைச்சு நிறைய இடங்கள்ல ஓட 
ஆரம்பிக்கணும். 

91
00:05:51,980 --> 00:05:53,380
ஆனா நமக்குன்னு தெரியமாட்டேங்குது
பிரச்சனை இருக்கிறது. 

92
00:05:53,640 --> 00:05:56,090
ஃபர்ஸ்ட் பிரச்சனையே கிடையாது அது
பிரச்சனையாவே இருந்தாலும் 

93
00:05:56,100 --> 00:05:59,010
பிரச்சனை ஹெல்ப் பண்ண கூடிய சக்தி
நமக்கு மட்டும் தான் ஃபர்ஸ்ட் 

94
00:05:59,020 --> 00:06:01,560
இருக்கு அதற்கான சப்போர்ட் 
அதற்கான 11 புரிதல் கைடெந்ஸ் 

95
00:06:01,570 --> 00:06:08,040
குடுக்கறதுக்கு வேணா நிறைய பேர் 
இருக்காங்க முக்கியம் பாட்காஸ்ட் 

96
00:06:08,050 --> 00:06:09,360
மாதிரி உங்களுக்கு டிப்ஸ் 
கொடுக்கலாம். 

97
00:06:09,370 --> 00:06:12,540
ஆனா இருந்தாலும் அட் தி எண்டு 
ஆஃப் தி டே தி டிசிஷன் மேகர்ஸ் யூ

98
00:06:12,550 --> 00:06:15,210
உங்க கிட்ட மட்டும் தான் இருக்கு.
அப்படின்ற தெளிவா புரிஞ்சுட்டு 

99
00:06:15,240 --> 00:06:20,430
உங்களுக்கு நல்லாவே புரியும். 
சோ அவரு என்ன பண்ணுவாருனா? 

100
00:06:21,470 --> 00:06:23,870
கொஞ்ச நாள்ல ரொம்ப பயங்கரமா ஒரு 
பண்ண மாட்டாரு. 

101
00:06:23,880 --> 00:06:26,370
ஏன்னா ரொம்ப பிஸியா எப்ப 
பார்த்தாலும் மக்கள் கூட்டம் 

102
00:06:26,380 --> 00:06:28,670
அலைமோதிச்சு அவருக்கான ஒரு 
நிம்மதியான வாழ்க்கையும் போகாத 

103
00:06:28,930 --> 00:06:33,660
மாதிரி தோணுச்சு. 
என்னடா பண்றது அப்டின்ற மாதிரி 

104
00:06:33,670 --> 00:06:36,770
அவரோட ஃப்யூச்சர் என்ன தான் 
இருக்கும் அப்டின்ற மாதிரி அவர் 

105
00:06:36,780 --> 00:06:38,070
ஃப்யூச்சர் பத்தி யோசிக்க 
ஆரம்பித்தார். 

106
00:06:38,080 --> 00:06:40,550
இதனால் உங்களுக்கு லாம் ஹெல்ப் 
பண்ணுவாரு. 

107
00:06:40,560 --> 00:06:42,960
ஐயப்பா இவ்ளோ கூட்டம் வருதே 
இவ்வளவு பிரச்சனை பண்றாங்களே. 

108
00:06:42,970 --> 00:06:45,460
இவ்ளோ பேரு வரங்களே நமக்கு 
கிடைக்கிறது கிடைச்சா கூட 

109
00:06:45,470 --> 00:06:49,210
இருந்தாலும் ஒரு நிம்மதி நமக்கு 
கிடைக்கலையே அப்டின்ற மாதிரி அவர்

110
00:06:49,220 --> 00:06:51,240
நிம்மதி தன்னுடைய எதிர்காலம் 
எப்படி இருக்குன்னு சொல்லிட்டு 

111
00:06:51,250 --> 00:06:53,900
அவருக்கு தெரிஞ்சுக்க ஆசை 
யாருக்கு ஆசை விட்டது? 

112
00:06:53,910 --> 00:06:58,460
14 சாயங்காலமா அவரு என்ன சொல்ற 
என்ன பண்றாங்கன்னா ஒரு ரோடு வழியா

113
00:06:58,470 --> 00:07:06,150
அந்த அவுட் சைட் வில்லேஜ் அந்த 
வில்லேஜ். 

114
00:07:06,200 --> 00:07:09,750
அது கொஞ்சம் வெளில வந்து ரோட்ல 
ஒரு ஓரமா நடந்து போயிட்டே 

115
00:07:09,760 --> 00:07:12,680
இருக்காரு. 
சரி நம்ம எதிர்காலத்தை 

116
00:07:12,690 --> 00:07:14,710
கண்டுபிடிக்கன்னா இது தான் 
பண்ணனும் அப்டின்னு அவருக்கு 

117
00:07:14,720 --> 00:07:16,250
தெரியாதா? 
எத்தன பேரு பாத்து அவரு எதோ ஒரு 

118
00:07:16,260 --> 00:07:18,170
நட்சத்திரத்தை பாக்குறாரு 
கூர்மையா பாத்து ஒரு வாட்டிக்கு 

119
00:07:18,180 --> 00:07:21,440
அந்த ரோட்டு ஓரத்தில் நடந்து 
போயிட்டு இருக்காரு அவருடைய கவனம்

120
00:07:21,450 --> 00:07:23,960
எல்லாமே அவருடைய கண்கள் எல்லாமே 
அந்த நட்சத்திரங்களை நோக்கி 

121
00:07:23,970 --> 00:07:33,220
மட்டும் தான் இருக்கு. 
அவரு என்ன நினைக்கிறார்னா? 

122
00:07:34,330 --> 00:07:35,780
ரொம்ப ரொம்ப பக்கத்துல தான் 
இருக்கு. 

123
00:07:35,790 --> 00:07:38,490
அவருக்கான விடை இந்த உலகத்தோட ஒரு
மிகப்பெரிய ரகசியத்தை 

124
00:07:38,520 --> 00:07:41,380
கண்டுபிடிக்க போறேன். 
என்னுடைய வாழ்க்கையில என்ன நடக்க 

125
00:07:41,630 --> 00:07:43,960
போகுது அப்டின்றது. 
இன்னைக்கு எனக்கு தெரிய போகுது 

126
00:07:43,970 --> 00:07:47,780
என்னுடைய எதிர்காலத்தை புட்டு 
புட்டு வைக்க போறேன் அப்டின்னு 

127
00:07:47,790 --> 00:07:52,500
நம்பிக்கையோட ஃபாஸ்ட் நடக்க 
ஆரம்பிக்கிறார் உ. 

128
00:07:53,320 --> 00:07:57,060
சோ அந்த உலகம் அந்த உலகத்தோட 
அதிசயம் உலகத்தோட முடிவு எல்லாமே 

129
00:07:57,100 --> 00:07:59,050
எனக்கு தெரிய போகுது. 
அப்டின்ற மாதிரி வேகமாக நடக்க 

130
00:07:59,060 --> 00:08:01,980
ஆரம்பிக்கிறார். 
உ. 

131
00:08:02,690 --> 00:08:05,850
அப்டியே நடந்துட்டு போறாரு. 
அவருடைய எதிர்காலத்தை மட்டும் 

132
00:08:05,860 --> 00:08:08,620
மனசுல வச்சிட்டு அந்த நட்சத்திர 
உத்தர் நோக்கி அவருடைய எண்ணங்கள் 

133
00:08:08,630 --> 00:08:12,910
எல்லாமே அதிகமா இருக்கு. 
வேற எதுலயும் கிடையாது. 

134
00:08:13,810 --> 00:08:15,220
அவரு என்னவோ அந்த நட்சத்திரத்த 
பாத்து நடக்கிறாரு. 

135
00:08:15,230 --> 00:08:20,790
நடந்து போயிட்டே இருக்காரு. 
கீழ பாக்கவே இல்ல நவாஸ். 

136
00:08:23,330 --> 00:08:27,110
என்னாச்சு சட்டனா? 
ஒரு. 

137
00:08:27,680 --> 00:08:28,860
இந்த மணல் புதையல் 
சொல்லுவாங்கல்ல. 

138
00:08:28,870 --> 00:08:33,740
புதையல் இல்ல அதாவது. 
பொதுமக்களின் சொல்லுவாங்கல்ல. 

139
00:08:33,750 --> 00:08:37,049
அதுல பொன்னுரு. 
ஏன்னா அவருதான் கீழ பாக்கவே 

140
00:08:37,059 --> 00:08:38,700
இல்லையே. 
மேல தான் பாத்துட்டு போறாரு 

141
00:08:38,730 --> 00:08:43,549
அவருக்கு தேவை அவரோட ஃப்யூச்சர் 
தானே அத பாத்துட்டு இல்ல ஓடுறாரு.

142
00:08:44,179 --> 00:08:46,350
சொல்லலாம் என்ன ஆச்சுனா அது வந்து
ரொம்ப சக்தியும் சேரும். 

143
00:08:46,380 --> 00:08:48,630
அதனால அவர உள்ளே இழுக்க 
ஆரம்பிச்சு உள்ள மூழ்கவும் 

144
00:08:48,640 --> 00:08:54,920
ஆரம்பிச்சுட்டாரு. 
அந்த பயங்கரமான சதி அவர புடிச்சு 

145
00:08:54,930 --> 00:08:57,930
இழுத்து உள்ள இழுக்க 
ஆரம்பிச்சிடுச்சு. 

146
00:08:57,940 --> 00:09:00,650
அவரு என்னமோ கைய காலவெள்ள நீட்டி 
வெளிய வர ட்ரை பண்றாரு. 

147
00:09:00,730 --> 00:09:04,830
முடியவே இல்ல. 
அதுக்கப்புறம் ரொம்ப பயந்துட்டு 

148
00:09:04,840 --> 00:09:06,420
ஆஹா. 
இப்ப நம்ம வாழ்க்கையே 

149
00:09:06,430 --> 00:09:09,540
முடியப்போகுது என்ன பண்றது 
தெரியல. 

150
00:09:10,190 --> 00:09:13,320
கத்துடா சொல்லிட்டு ஐயோ யாராவது 
காப்பாத்துங்களே யாராவது 

151
00:09:13,330 --> 00:09:16,240
வாங்களேன் வாங்களேன் வாங்களேன் 
சொல்லிட்டு பயங்கரமா கத்தி 

152
00:09:16,250 --> 00:09:20,110
கூப்பாடு போடுறாரு என் கூட அது 
நம்ம மக்கள் எல்லாரும் வீட்டுக்கு

153
00:09:21,110 --> 00:09:23,880
போற வழில தான் அந்த வெளிநடப்பு 
இருந்தாருமா ஓடுறாங்க அப்டியா 

154
00:09:23,890 --> 00:09:27,160
வந்து அய்யா என்ன பண்றீங்க உள்ள 
படுத்துக்கிட்டு எல்லாரும் கைய 

155
00:09:27,170 --> 00:09:30,110
போட்டு இழுத்து வெளியே 
எடுக்கறாங்க அந்த பகுதியில் 

156
00:09:30,120 --> 00:09:37,760
இருந்து. 
அதுக்கப்புறம் அதுல ஒரு ஆளு 

157
00:09:37,970 --> 00:09:41,770
கூட்டத்துல சொல்றாரு. 
நீங்க ஸ்டார்ஸ் வச்சு. 

158
00:09:42,330 --> 00:09:46,070
உங்களுடைய இல்ல எல்லாரோட எங்க 
எல்லாருடைய எதிர்காலத்தை கணிக்க 

159
00:09:46,290 --> 00:09:50,530
கூடிய ஒரு பெரியவள். 
நீங்க ஒரு பெரிய ஜோதிடர் நீங்க. 

160
00:09:51,220 --> 00:09:54,080
அப்படி இருக்கும் போது உங்களுடைய 
காலடியில என்ன இருக்குன்னு 

161
00:09:54,090 --> 00:09:56,860
பாக்கலையா? 
எங்களுக்குலாம் எதிர்காலத்த 

162
00:09:56,870 --> 00:09:59,750
பாக்குறீங்க. 
உங்களுக்கு உங்க காலடியில என்ன 

163
00:09:59,760 --> 00:10:01,410
இருக்குன்னு பாக்க தெரியலயே 
அப்படின்னு சொல்லிட்டு இந்த 

164
00:10:01,420 --> 00:10:05,850
நேரத்துல வந்து உங்களுக்கு எது 
முன்னாடி இருக்கும். 

165
00:10:05,860 --> 00:10:08,910
அது நல்லா பாருங்கய்யா. 
யூச்சர் ஆட்டோமேட்டிக் நடத்துவோம்

166
00:10:09,280 --> 00:10:17,530
அப்டின்னுதான் கருத்து சொல்றான். 
சோ இன்னொரு என்ன சொல்றேனா? 

167
00:10:18,450 --> 00:10:24,390
சோ நீங்க நட்சத்திரத்த. 
பாத்து பாத்து எதிர்காலத்தை 

168
00:10:24,400 --> 00:10:26,400
கணிக்க நீங்க இந்த பூமியில 
இருக்குற எல்லா விஷயத்தையும் 

169
00:10:26,410 --> 00:10:28,680
மறக்க ஆரம்பிச்சாங்க. 
அப்படின்னு சொல்றாரு என்ன 

170
00:10:29,000 --> 00:10:32,510
அருமையான கருத்து. 
ரெண்டு பேரு சொல்லி முடிச்சாங்க 

171
00:10:32,520 --> 00:10:33,490
பாருங்க. 
கூட்டத்துல இருக்காங்க நீங்க 

172
00:10:33,500 --> 00:10:36,550
எதிர்காலத்துல ஃபோகஸ் பண்ணும் 
போது நிகழ்காலத்தை விட்டுறீங்க. 

173
00:10:36,560 --> 00:10:41,430
நிகழ்கால மட்டும் தான் உண்மை இந்த
ப்ரஷ் அன்ட் இன்னைக்கு டுடே நவ் 

174
00:10:41,440 --> 00:10:46,650
நோ இஸ் மோர் மோர் மோர் பவர் போ அத
நம்ம மறந்துறோம் அத எவ்ளோ 

175
00:10:46,660 --> 00:10:56,940
அருமையான ஒரு கதை மூலமா நம்ம 
புரிஞ்சுக்கணும் இது மாறி தான். 

176
00:10:57,110 --> 00:10:59,600
இந்த மாறின்னு பாத்திங்கன்னா நம்ம
எல்லாருக்குமே நாளைக்கு என்ன 

177
00:10:59,610 --> 00:11:01,460
நடக்க போகுது அப்டின்ற ஆர்வம் 
அதிகமா இருக்கும். 

178
00:11:01,470 --> 00:11:03,490
நாளைக்கு இப்படி நடக்கணும் அப்படி
நடக்கணும் நம்ம கண்ட்ரோல் பண்ண 

179
00:11:03,500 --> 00:11:09,710
ட்ரை பண்ணுவோம். 
நம்ம கண்ட்ரோல் பண்ண முடியாது 

180
00:11:09,910 --> 00:11:12,410
நாளைக்கு என்ன நடக்க போகுது 
அப்டின்றது கம்ப்ளீட் ஹிஸ்டரி 

181
00:11:12,420 --> 00:11:13,830
தான். 
அதான் வாழ்க்கையும் கூட 

182
00:11:13,840 --> 00:11:16,430
எதார்த்தமும் கூட. 
ஆனா. 

183
00:11:17,110 --> 00:11:19,920
நம்ம. 
அடுத்த நாளும் எதிர்பார்த்து 

184
00:11:19,930 --> 00:11:23,030
எதிர்பார்த்து இன்னைக்கு மிஸ் 
பண்ணி சந்தோசமா இல்லாம ஹாப்பியா 

185
00:11:23,200 --> 00:11:27,540
இல்லாம இருக்குறப்ப. 
டைம் நம்பலுக்காக நிறுத்து போறது 

186
00:11:27,550 --> 00:11:28,580
கிடையாது. 
ஆகா. 

187
00:11:29,240 --> 00:11:31,040
இவரு வந்து கொஞ்ச நாளைக்கு 
ஃப்யூச்சர் பாத்துட்டு இருக்காரு.

188
00:11:31,050 --> 00:11:33,910
நம்ம என்ன வெய்ட் பண்ணி அதுக்கு 
அப்றம் போலாம் அப்டின்னு 

189
00:11:33,940 --> 00:11:38,470
கண்டிப்பா நடக்காது. 
உங்களுடைய நிகழ்காலம் தான் 

190
00:11:38,480 --> 00:11:42,480
உங்களுடைய நாளையை நிர்ணயிக்கும். 
இவ்ளோ பெரிய உண்மையான வார்த்த. 

191
00:11:43,660 --> 00:11:47,170
இன்னைக்கு நம்ம என்ன பண்றோம் அதோட
விளைவுகள் தான் நாளை அப்டின்றது. 

192
00:11:47,200 --> 00:11:49,390
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தெளிவா. 
நாம புரிஞ்சுக்கணும். 

193
00:11:50,810 --> 00:11:54,590
இப்போமே நாளையை நோக்கிய பார்வை 
இருக்கலாம். 

194
00:11:55,180 --> 00:11:56,070
ஆனா நாளைக்கு இப்படித்தான் 
நடக்கணும். 

195
00:11:56,080 --> 00:11:58,560
நாளைக்கு தான் இருக்கும் நாளைக்கு
இது நடந்தா நல்லாருக்குமே 

196
00:11:58,880 --> 00:12:00,890
அப்படின்னு ஒரு கனவு உலகத்துல 
இருந்து எப்படி நம்ம பெரிய ஐயா 

197
00:12:00,900 --> 00:12:07,740
வந்தாரோ அது மாதிரி இன்றைய நாள் 
விட்டுறாதீங்க. 

198
00:12:08,360 --> 00:12:12,430
இன்னைக்கு நீங்க ஒர்க் பண்ணுங்க 
உங்களுக்கு புடிச்சது பண்ணுங்க. 

199
00:12:13,110 --> 00:12:14,660
தொடர்ந்து முயற்சி செஞ்சிட்டு 
இருந்தேன். 

200
00:12:14,670 --> 00:12:18,420
நாளைக்கு நடக்க கூடியது இதோட 
விளைவுகள் அதோட ரிசல்ட் ஆ. 

201
00:12:18,430 --> 00:12:23,420
அருமையா உங்க கைல வந்து சேரும். 
எப்பவுமே. 

202
00:12:24,020 --> 00:12:27,430
நாளை நிச்சயம் கிடையாது. 
நேத்து முடிஞ்சு போச்சு. 

203
00:12:27,440 --> 00:12:28,820
இன்னைக்கு மட்டும் தான் கைல 
இருக்கு. 

204
00:12:28,830 --> 00:12:31,890
இன்னைக்கு நம்ம பண்ற 
நல்லவருக்கும் நல்ல 

205
00:12:31,900 --> 00:12:38,330
ஹார்ட்வேர்க்கும் நல்ல செயல்களும்
நாளையை வெற்றிகரமா? 

206
00:12:38,380 --> 00:12:42,570
அதனால கண்டிப்பா மாற்றும். 
நேற்று என்பதும் கையில் இல்லை. 

207
00:12:42,580 --> 00:12:45,540
நாளை என்பதும் பையில் இல்லை. 
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் 

208
00:12:45,550 --> 00:12:49,400
உண்டு. 
இன்று நேற்று நாளையாய். 

209
00:12:49,980 --> 00:12:54,390
இன்று மட்டுமே உறுதி நவ் இஸ் மோர்
ஃபுல் அப்படி உங்களுக்கு திருப்பி

210
00:12:54,400 --> 00:12:57,780
சொல்லிட்டு இந்த அருமையான கதையில 
நம்ம ஒரு நல்ல ஒரு அருமையான 

211
00:12:57,790 --> 00:13:01,870
கருத்த லேர்ன் மணி இருக்கும் 
அப்டின்ற சந்தோஷத்தோட. 

212
00:13:02,930 --> 00:13:06,420
இந்த குட்டி ஸ்டோரி உங்களுக்கு 
புடிச்சிருக்கா. 

213
00:13:06,430 --> 00:13:09,900
நீங்க என்ன நெனைக்கிறீங்க? 
நாளைக்கு நாளைக்கு இல்ல இன்னைக்கு

214
00:13:09,910 --> 00:13:13,730
என்ன பண்ண போறீங்க நாளைக்கு 
மெசேஜ். 

215
00:13:16,140 --> 00:13:21,360
வெய்ட் பண்ணிட்டு ரொம்ப நாளா. 
வாட்ஸ்ஆப் நல்ல ஜான் 

216
00:13:21,370 --> 00:13:23,140
பண்ணிக்கலாம். 
அது மட்டும் இல்லாம என்கூட 

217
00:13:23,170 --> 00:13:25,660
பேசலாம். 
உங்களுடைய கருத்துக்களை 

218
00:13:25,670 --> 00:13:30,140
கொடுக்கலாம் உங்களுடைய. 
நல்லா இருக்கும். 

219
00:13:31,290 --> 00:13:37,150
அது மட்டும் இல்லாம நீங்க எந்த. 
உங்களோட தொடர்ந்து இருப்பதற்கு 

220
00:13:37,160 --> 00:13:41,740
மிகப்பெரிய நன்றி. 
உங்களால தான் நான் ரொம்ப ரொம்ப 

221
00:13:41,750 --> 00:13:43,890
ரொம்ப நன்றி. 
அடுத்த வாரம் ஒரு சூப்பரான 

222
00:13:43,900 --> 00:13:46,100
டிப்ஸ்யோட உங்கள வந்து 
சந்திக்கிறேன். 

223
00:13:46,670 --> 00:13:50,610
அது வரைக்கும் உங்களிடமிருந்து 
உங்கள் மனோ நீங்க இருக்கீங்க. 

224
00:13:52,650 --> 00:13:55,370
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட் இது 
உங்களோட நம்பிக்கை. 

225
00:13:55,740 --> 00:14:01,470
நான் உங்கள பேசிட்டு இருக்கேன். 
மநோ டேக் கேர் பை சி யூ நண்பா 

226
00:14:01,500 --> 00:14:06,270
நண்பி எல்லாமே சந்தோசமா அமையுங்க 
பை. 

227
00:14:12,530 --> 00:14:16,170
நீங்க சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வழித்துணை 

228
00:14:16,200 --> 00:14:20,040
போலவே என் குரல் உடன் தோன்றுவ 
நீங்க கேட்டிருக்கீங்க. 

229
00:14:21,210 --> 00:14:24,520
தமிழ் செல்ஃபி இம்ப்ரூவ்மென்ட். 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

230
00:14:24,750 --> 00:14:31,680
இது உங்களோட நம்பிக்கை. 
உங்கள் ஆனால் உங்களால் மட்டுமே 

231
00:14:31,710 --> 00:14:32,250
நான்.
