1
00:00:03,750 --> 00:00:07,710
வாழ்க்கை நிறைய நேரங்கள்ல நமக்கு 
ஒரு பெரிய அன்சர் வேண்டிய 

2
00:00:07,710 --> 00:00:10,830
கொடுத்துக்கிட்டே இருக்கும். 
ஒரு நிலைப்பு தன்மை இருக்காது. 

3
00:00:11,190 --> 00:00:15,830
வாழ்க்கைனா அது ஒரு 
நிரந்தரமில்லாத ஒரு விஷயம் தான் 

4
00:00:16,110 --> 00:00:21,290
இந்த வாழ்க்கை. 
நிறைய இடங்கள்ல நம்ம நிறைய 

5
00:00:21,290 --> 00:00:24,810
விஷயங்கள் கண்ட்ரோல் பண்ண நம்ம 
பாப்போம் பட் ஆனா முடியுமா? 

6
00:00:25,990 --> 00:00:30,110
அது ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டங்க. 
ஏன்னா அளவு. 

7
00:00:30,480 --> 00:00:34,080
அந்த அளவுக்கு வாழ்க்கைல நிலைப்பு
தன்மை எப்பயுமே கிடையாது. 

8
00:00:35,960 --> 00:00:38,590
இப்போ ரீசென்ட் ஆ. 
யூஸ் ல. 

9
00:00:39,550 --> 00:00:41,390
ஒரு பெரிய பிரச்சனை திடீர்னு 
வந்தது. 

10
00:00:42,790 --> 00:00:47,110
விசா ஹோல்டர்ஸ் எல்லாரும் உடனே. 
அவங்களுக்கு ஒரு நெருக்கடி தர்ற 

11
00:00:47,110 --> 00:00:51,230
மாதிரி ஒரு விஷயம். 
அப்ப ஒரு அன்செக்னிட்டி பயங்கரமான

12
00:00:51,550 --> 00:00:54,590
நம்ம இந்தியன்ஸ் கடைல ரொம்ப 
கஷ்டமாகவும் இருந்தது. 

13
00:00:55,950 --> 00:00:59,030
இது ஒரு இன்சிடென்ட் மட்டும் தானா
அப்படி கேட்டீங்கன்னா வாழ்க்கைல 

14
00:00:59,030 --> 00:01:04,030
அது மட்டும் கிடையாது. 
அதை தாண்டி நிறைய இடங்கள்ல நிறைய.

15
00:01:05,730 --> 00:01:09,190
பிரச்சனைகள்ல. 
நம்மள அறியாமலே நிறைய நம்மள 

16
00:01:09,190 --> 00:01:14,710
சுத்திக்கிட்டே இருக்கும். 
கேரியர் சேஞ்ச் ஆகும் நம்மளோட 

17
00:01:14,710 --> 00:01:17,230
ஹெல்த் சேஞ்ச் ஆகும். 
ரிலேஷன்ஷிப் சேஞ்ச் ஆகும். 

18
00:01:18,110 --> 00:01:21,750
ஃபைனான்சியல் மேலையும் கீழயும் 
போயிட்டு வரும் அப்ஷன் டவுன் 

19
00:01:21,950 --> 00:01:27,530
வாழ்க்கைல எப்பவுமே இருக்கும். 
அப்படி இருக்க இந்த வாழ்க்கைய. 

20
00:01:28,630 --> 00:01:32,990
நம்ம எப்படி சந்தோஷமா கடக்குறது 
இன்னைக்கு. 

21
00:01:33,600 --> 00:01:37,160
ஐ ஆம் கோ டு சேர் செவன் 
பிராக்டிகல் டிப்ஸ் தட் கேன் 

22
00:01:37,480 --> 00:01:43,680
ஹெல்ப் யூ ஸ்டே கிராண்ட் காம் 
அண்ட் கான்ஃபிடன்ட் வென் லைஃப் 

23
00:01:43,880 --> 00:01:47,430
பீல் அண்ட். 
வாழ்க்கைல என்னடா நடக்குது 

24
00:01:47,870 --> 00:01:53,470
அப்படின்னு தெரியாத ஒரு நேரத்துல 
நம்ம என்னலாம் பண்ணலாம். 

25
00:01:53,950 --> 00:01:58,030
பிராக்டிகல் டிப்ஸ் அதுதான் இந்த 
டிப்ஸ் எபிசோட் ல நீங்க தொடர்ந்து

26
00:01:58,030 --> 00:02:05,860
கேட்க போறீங்க தொடர்ந்து நீங்க. 
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 

27
00:02:06,140 --> 00:02:10,380
அழுகின்ற போதிலும் வலித்துணை 
போலவே என் குரலுடன் தோன்றுவேன் 

28
00:02:10,900 --> 00:02:12,660
நீங்க. 
கேட்டு இருக்கீங்க. 

29
00:02:13,220 --> 00:02:16,380
தமிழ் செல்ஃப் இம்ப்ரூவ்மென்ட் 
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 

30
00:02:16,580 --> 00:02:23,320
இது உங்களோட நம்பிக்கை. 
உங்களால் நான் உங்களால் மட்டுமே 

31
00:02:23,320 --> 00:02:30,670
நான். 
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

32
00:02:30,790 --> 00:02:33,110
நண்பா. 
நண்பி எல்லாரும் எப்படி 

33
00:02:33,110 --> 00:02:36,670
இருக்கீங்க? 
ஒரு அழகான நேரத்துல காலத்துல 

34
00:02:36,790 --> 00:02:39,070
உங்கள சந்திக்கிறது ரொம்ப ரொம்ப 
சந்தோஷங்கள். 

35
00:02:40,980 --> 00:02:44,020
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான் அப்படின்றது வெறும். 

36
00:02:44,670 --> 00:02:47,750
வோர்ட் மட்டும் கிடையாது. 
அதுதான் என்னோட மூச்சு கூட. 

37
00:02:48,270 --> 00:02:52,870
ஏன்னா இந்த ஒரு விஷயம் பட்கஸ் 
பண்றது மனசுல என்ன ரொம்ப 

38
00:02:52,870 --> 00:02:57,750
சந்தோஷப்படுத்துது. 
நீங்க கேக்குற ஒரு ஆள் ஆனா கூட 

39
00:02:58,430 --> 00:03:00,910
உங்க வாழ்க்கைல ஒரு பெரிய 
மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு. 

40
00:03:01,310 --> 00:03:04,390
அப்படின்னு நினைக்கும் போது 
வரக்கூடிய சந்தோஷத்திற்கு அளவே 

41
00:03:04,390 --> 00:03:06,710
கிடையாது. 
அந்த அளவுக்கு. 

42
00:03:08,320 --> 00:03:10,800
நல்ல விஷயத்த நம்ம எல்லாரும் 
சேர்ந்து பண்ணிட்டு இருக்கோம். 

43
00:03:10,800 --> 00:03:14,600
எங்கயோ இந்த உலகத்துல நமக்கு 
தெரியாத நிறைய நல்ல மனிதர்கள். 

44
00:03:15,510 --> 00:03:17,470
நம்ம பாட்காஸ்ட் லிஸ்ட் பண்ணிட்டு
இருக்காங்க. 

45
00:03:17,470 --> 00:03:19,510
அவங்க லைஃப் பெரிய லெவல் ல சேஞ்ச்
பண்ணிட்டு இருக்கோம். 

46
00:03:20,830 --> 00:03:24,510
அதுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. 
உங்களோட சப்போர்ட் தான் எல்லாமே 

47
00:03:24,790 --> 00:03:27,190
ஃபர்ஸ்ட் டைம் பாட்காஸ்ட் பண்ண 
வந்திருக்கீங்க அப்டினா. 

48
00:03:28,430 --> 00:03:31,990
ப்ளீஸ் வெல்கம் அண்ட் ஜாய்ன் ஆர் 
ஜே மனோ தமிழ்செல்ஃப் மோட்டிவேஷனல்

49
00:03:32,030 --> 00:03:34,630
இம்ப்ரூவ்மென்ட் பாட்காஸ்ட். 
ஃபேமிலி. 

50
00:03:36,200 --> 00:03:38,440
நம்மள தொடர்ந்து சப்போர்ட் 
பண்ணக்கூடிய நண்பர் அன்பைகளா 

51
00:03:38,480 --> 00:03:41,630
இருக்கீங்க அப்டினா. 
நீங்க தானே எல்லாம். 

52
00:03:43,310 --> 00:03:46,070
உங்க சப்போர்ட் மறக்காம 
சப்ஸ்கிரைப் ஃபாலோ பண்ணிடுங்க. 

53
00:03:47,880 --> 00:03:50,320
னா உங்கள ஃபைவ் தொடர்ந்து 
கொடுத்துட்டு இருங்க. 

54
00:03:50,320 --> 00:03:53,000
ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். 
ஏன் அப்படி கேட்டீங்கன்னா முழுக்க

55
00:03:53,000 --> 00:03:56,080
முழுக்க எந்த ஒரு மானிட்டர் 
பெனிபிட்டும் இல்லாம தொடர்ந்து 

56
00:03:56,080 --> 00:04:00,790
ரன் பண்ணக்கூடிய இந்த சோ. 
நமக்கு கொடுக்க கூடியது. 

57
00:04:01,390 --> 00:04:04,110
நிறைய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய
பர்புல். 

58
00:04:04,600 --> 00:04:07,000
மீனிங் ஃபுல் லைஃப் பேக் டு, 
கம்யூனிட்டி பேக் டு பீப்பிள் 

59
00:04:07,520 --> 00:04:09,240
அப்படின்ற மாதிரியான ஒரு விஷயம் 
தான். 

60
00:04:10,550 --> 00:04:15,270
அப்போ அந்த அளவுக்கான. 
நல்ல விஷயத்தை பண்றதுக்கு நீங்க 

61
00:04:15,270 --> 00:04:17,310
தானே ஹெல்ப் பண்றீங்க. 
நம்ம எல்லாரும் சேர்ந்து 

62
00:04:17,310 --> 00:04:20,990
முன்னேறும். 20 ஆயிரத்திற்கும் 
மேற்பட்ட நண்பா நண்பிகள். 

63
00:04:22,830 --> 00:04:26,070
மொத்தம் 10 க்கு மேற்பட்ட பயங்கர 
பிளாட்பார்ம்ஸ். 

64
00:04:27,980 --> 00:04:32,060
டாப் 50 தமிழ் பாட்காஸ்ட் ல 
நம்மளும் ஒருத்தவங்க தமிழ் 

65
00:04:32,060 --> 00:04:34,140
செல்ஃப் ஹெல்ப் ல டாப் 10 குள்ள 
இருக்கும். 

66
00:04:34,660 --> 00:04:39,600
இத்தனை விஷயங்கள தாண்டி. 
எல்லாத்தையும் கடந்து தொடர்ந்து 

67
00:04:39,600 --> 00:04:42,360
ஓடிக்கிட்டு இருக்க நமக்கு நம்ம 
ஒரு பெரிய அப்ரிஷியேஷன் 

68
00:04:42,360 --> 00:04:45,880
கொடுக்கலாம். 
நாளைக்கு இந்த நாள் இருக்குமா 

69
00:04:45,880 --> 00:04:48,230
அப்டின்னு தெரியாது. 
நேற்றைய நாள் முடிஞ்சுச்சு 

70
00:04:48,590 --> 00:04:52,390
இன்னைக்கு இந்த நொடி இந்த செகண்ட்
நமக்கு நிறைய நல்ல விஷயங்கள் 

71
00:04:52,390 --> 00:04:54,990
குடுத்துட்டு இருக்கு. 
அதுக்கு கிரேட் புல்லா பீல் பண்ணி

72
00:04:55,310 --> 00:05:00,050
சந்தோசமா இருப்போமே. 
அப்போ வாழ்க்கை. 

73
00:05:01,590 --> 00:05:04,710
அய்யோ என்ன நடந்துருமோ இப்படி 
ஆயிருமோ அப்படி ஆயிருமோன்னு எல்லா

74
00:05:04,710 --> 00:05:09,110
நேரங்கள்லயுமே பதட்டமாவும். 
ரொம்ப பயமாவும் வாழ்க்கையை 

75
00:05:09,110 --> 00:05:11,950
பார்த்து கடக்குறதுல என்னங்க 
சந்தோசம் இருக்கு. 

76
00:05:13,350 --> 00:05:19,910
எதுவுமே நிரந்தர கிடையாதுங்க. 
நம்மளுடைய அன்பு நம்மளுடைய நல்ல 

77
00:05:19,950 --> 00:05:22,910
உறவு. 
செய்ய நல்ல விஷயங்கள். 

78
00:05:24,150 --> 00:05:28,150
எல்லாமே நமக்கு ஒரு பெரிய. 
மாற்றத்தையும், ஏற்றத்தையும் 

79
00:05:28,230 --> 00:05:32,820
கொடுக்கிறதுல சந்தேகமே கிடையாது. 
அப்போ நான் சொல்லக்கூடிய 

80
00:05:32,820 --> 00:05:34,420
பிராக்டிகல் டிப்ஸ். 
உங்க வாழ்க்கைல ஒரு பெரிய 

81
00:05:34,420 --> 00:05:38,350
மாற்றத்தை ஏற்படுத்தும். 
நீங்க எந்த பாட்காஸ்ட் பண்ண 

82
00:05:38,350 --> 00:05:43,230
சொன்னாலும் மறக்க இன்ஸ்டாகிராம் 
உங்களுக்கு வெய்ட் பண்ணிட்டு 

83
00:05:43,230 --> 00:05:47,470
இருக்கேன். 
சோ யு கேன் மீ மெசேஜ் பேசலாம் 

84
00:05:47,630 --> 00:05:52,190
எல்லாமே பண்ணலாம். 
அதுக்கப்புறம் நம்ம வாட்ஸ்அப் 

85
00:05:52,190 --> 00:05:56,190
சேனல் இந்த பாட்காஸ்ட் இருக்கு. 
ஜாய்ன் அங்க என்ன இருக்குனா 

86
00:05:56,190 --> 00:05:58,150
உங்களுக்கு முன்கூட்டியே நிறைய 
விஷயங்கள் தெரிய வரும். 

87
00:05:58,470 --> 00:06:01,590
நம்ம லைஃப் பேர்ல இருக்குற 
மாதிரியான ஒரு சந்தோஷம் 

88
00:06:01,590 --> 00:06:07,360
இருக்கும். 
ஆமா டிப்ஸ் நம்பர் ஒன் ஆக்ஸெப்ட் 

89
00:06:07,440 --> 00:06:12,820
வாட் யு கே நாட் கண்ட்ரோல். 
நிலைப்புத்தன்மை வாழ்க்கைல 

90
00:06:12,820 --> 00:06:14,820
நிலையில்லாத நிறைய விஷயங்கள் 
சுத்தி இருக்கு. 

91
00:06:14,820 --> 00:06:20,580
இதுவே நிலையில்லாதது இஸ் 
நேச்சுரல் நோ ஒன் கெட் எவ்ரிதிங் 

92
00:06:20,860 --> 00:06:23,780
நல்லா புரிஞ்சுக்க யாரு 
உங்களுக்கு கொடுக்க முடியாது 

93
00:06:24,380 --> 00:06:25,280
நீங்க. 
கொடுக்க முடியாது. 

94
00:06:25,280 --> 00:06:27,440
நாளைக்கு இப்படி தான் அமையும் 
இதுதான் இருக்கும் அதான் 

95
00:06:27,440 --> 00:06:30,110
இருக்குனு சொல்லிட்டு. 
அன்சர்டினேட் ல ஒரு நேச்சுரல் 

96
00:06:30,150 --> 00:06:32,790
ங்க. 
எதுவுமே நிரந்தர கிடையாது. 

97
00:06:33,910 --> 00:06:35,350
அத நம்ம அக்செப்ட் பண்ண 
ஆரம்பிக்கணும். 

98
00:06:37,670 --> 00:06:40,070
அத முடியாம இத நான் கண்ட்ரோல் 
பண்றேன் இப்படி பண்றேன் அப்படி 

99
00:06:40,070 --> 00:06:42,550
பண்றேன் சொல்லிட்டு நம்ம கையில் 
இல்லாதலாம். 

100
00:06:42,550 --> 00:06:43,870
கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணும் 
போது. 

101
00:06:44,990 --> 00:06:46,590
நமக்கு பயங்கர ஸ்ட்ரெஸ் கிரியேட் 
ஆகுது. 

102
00:06:47,710 --> 00:06:51,350
ஆனா அதே அக்செப்டன்ஸ் க்ரியேட் 
பீஸ் ரெசிஸ்டன்ஸ், கிரியேட்ஸ், 

103
00:06:51,510 --> 00:06:54,070
ஸ்ட்ரெஸ், அக்செப்டன்ஸ், க்ரியேட்
ஸ்பீச். 

104
00:06:55,930 --> 00:06:59,030
சில எக்ஸாம்பிள். 
நான் தேவதை கண்ட்ரோல் பண்ணனும். 

105
00:07:00,150 --> 00:07:02,110
முடியுமா? 
இன்னைக்கு மழை பெய்து தடுத்து 

106
00:07:02,110 --> 00:07:03,870
நிறுத்தணும் நம்ம சூப்பர் மேன் 
கிடையாது. 

107
00:07:05,030 --> 00:07:07,390
எகனாமிக் டவுன் ஆகுது என்ன 
பண்ணலாம். 

108
00:07:07,630 --> 00:07:11,470
என் கம்பெனியோட ஷேர் மார்க்கெட் 
கீழ போகுது என்ன பண்ணலாம் என்ன 

109
00:07:11,470 --> 00:07:13,670
நீங்க பண்ண முடியும் உங்க வேலை 
நீங்க பண்ணலாம். 

110
00:07:15,320 --> 00:07:17,160
முக்கியமா அதர் பீப்பிள் 
பிஹேவியர் அவங்க இப்படி 

111
00:07:17,160 --> 00:07:19,440
நடந்துக்குறாங்க. 
மாத்த முடியாதுங்க. 

112
00:07:20,470 --> 00:07:24,710
ஜஸ்ட் சேஜ் யுவர்செல்ஃப் யூ கே 
நாட் கண்ட்ரோல் பட் யு கேன் 

113
00:07:24,710 --> 00:07:29,150
கன்ட்ரோல் ஹவ் யூ ரெஸ்பாண்ட். 
இந்த விஷயங்களை கண்ட்ரோல் பண்ண 

114
00:07:29,150 --> 00:07:31,030
முடியாது. 
பட் ஆனா எப்படி நீங்க ரெஸ்பாண்ட் 

115
00:07:31,030 --> 00:07:32,230
பண்றீங்க? 
அப்படின்றத பொறுத்து தான் 

116
00:07:32,230 --> 00:07:35,070
இருக்கு. 
ரெஸ்பான்ஸ் ஆன் யுவர் ஹேண்ட் ல. 

117
00:07:36,830 --> 00:07:41,190
வெதர் சரி இல்ல உக்காந்து அழுக 
முடியாது ஓகே அப்பறம் பிளான் 

118
00:07:41,190 --> 00:07:44,390
சேஞ்ச் பண்ணனும் என்ன பண்ணலாம் 
அப்படின்ற மாதிரி யோசிக்கிறது 

119
00:07:44,390 --> 00:07:47,630
தானே உண்மையான. 
பிளான் என்ன? 

120
00:07:48,550 --> 00:07:51,470
அப்படி தாங்க நம்ம பண்ணனும் வேற 
எதுவுமே பண்ண அவசியம் கிடையாது. 

121
00:07:53,480 --> 00:07:56,630
அதனால. 
நம்ம கைல இருக்குது நினைச்சு 

122
00:07:56,630 --> 00:08:00,630
மட்டும் வருத்தப்படுவோமே. 
செகண்ட் டிப்ஸ் பிராக்டிகல் 

123
00:08:00,630 --> 00:08:05,470
டிப்ஸ் ஃபோக்கஸ் அந்த பிரசண்ட். 
நிறைய நிறைய நிறைய நிறைய. 

124
00:08:06,390 --> 00:08:08,150
செக்மென்ட்ல எபிசோட் ல கேட்டு 
இருக்கோம். 

125
00:08:10,780 --> 00:08:13,620
நேற்று என்பதும் கையில் இல்லை. 
நாளை என்பதும் பையில் இல்லை. 

126
00:08:13,620 --> 00:08:15,660
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் 
உண்டு. 

127
00:08:16,420 --> 00:08:18,500
ரொம்ப ரொம்ப ரொம்ப அழுத்தமான 
வரிகள். 

128
00:08:18,900 --> 00:08:20,620
எனக்குள்ளே அடிக்கடி சொல்லுகிற 
விஷயம். 

129
00:08:21,100 --> 00:08:23,380
இந்த நொடிய இந்த மொமெண்ட் என்ஜாய்
பண்ணுவோம். 

130
00:08:24,260 --> 00:08:25,780
எதுக்கு நாளைய பத்தி 
வருத்தப்படும். 

131
00:08:26,870 --> 00:08:29,870
இன்றயோட விளைவு தான் நாளை 
இன்னைக்கு நீங்க என்ன பண்றீங்களோ 

132
00:08:29,870 --> 00:08:33,070
அது ரிசல்ட் நாளைக்கு வரும். 
அப்படி இருக்கும்போது வாய். 

133
00:08:33,950 --> 00:08:39,520
எதுக்கு பதட்டோம் இதுக்கு. 
படபடப்பு ஆங்க்ஸைட்டிங் அபௌட் 

134
00:08:39,559 --> 00:08:45,550
ஃப்யூச்சர் வாட் எஃப். 
இப்ப நடந்தா நடந்தா அதுவாயுருமோ 

135
00:08:45,590 --> 00:08:49,230
இது ஆயிருமோ ஒன்னு ஆகாதுங்க. 
இதனால தான் பாத்துக்கலாம். 

136
00:08:51,320 --> 00:08:53,400
ரெண்டாவது பிரச்சனைகள் ஃபேஸ் பண்ண
போறது நீங்க. 

137
00:08:54,400 --> 00:08:58,320
அப்போ. 
பிளான் பண்ணி இன்றைய நாள 

138
00:08:59,160 --> 00:09:01,840
எக்ஸிக்யூட் பண்ணும்போது நாளை 
என்ன நான் கண்ட்ரோல் பண்ண 

139
00:09:01,840 --> 00:09:03,160
முடியாது. 
கண்ட்ரோல் பண்ண முடியும். 

140
00:09:04,070 --> 00:09:07,870
மைண்ட் ஃபுல்னெஸ் டிப்ரீதிங் 
ஜர்னலின் ஸ்டார்ட் வாக் அண்ட் 

141
00:09:07,870 --> 00:09:13,950
கிராண்ட் நவ். 
ப்ராக்டிஸ் பைவ் 4321 கிரௌண்ட் 

142
00:09:13,950 --> 00:09:16,670
டெக்னிக். 
இன்கேஸ் ரொம்ப பதற போறீங்க. 

143
00:09:16,670 --> 00:09:19,910
அப்படினா திங்க் பண்ணி பாருங்க 
காம் டவுனாங்க. 

144
00:09:21,390 --> 00:09:25,470
முடிஞ்சா. 
லீவ் கார் கோயிலுக்கு போங்க வாக் 

145
00:09:25,470 --> 00:09:28,470
பண்ணுங்க. 
உங்களோட வெல்விஸ்சர் ஓட பேசுங்க 

146
00:09:28,790 --> 00:09:32,270
நம்ம பாட்காஸ்ட் ரிஸன் பண்ணுங்க. 
நிறைய மாற்றத்த உங்களுக்குள்ள 

147
00:09:32,310 --> 00:09:35,870
கொண்டு வரும். 
நம்பர் த்ரீ பில்டர் பிளாக்ஸிபிள்

148
00:09:35,870 --> 00:09:41,130
மைன்ட் செட். 
இது தான் அப்படி தான் நான் இப்படி

149
00:09:41,130 --> 00:09:44,810
தான் நான் என்ன மாத்திக்கலாம் 
மாட்டேன் இப்படி தான் இருப்பேன் 

150
00:09:45,090 --> 00:09:48,890
அப்படின்னு பயங்கரமா எதுக்குமே 
வளைஞ்சு கொடுக்காம வாழ்ந்து என்ன 

151
00:09:48,890 --> 00:09:52,510
நடக்க போகுது. 
சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி 

152
00:09:52,510 --> 00:09:55,070
நம்மள மாத்தி வாழ்ற தானே சர்வ 
விழா ஃபிட்னஸ். 

153
00:09:57,200 --> 00:10:00,600
இப்ப பிளான் எஃப்எஸ்சி பிளான், பி
பிளான் சி நிக்க வேணாம், 

154
00:10:01,560 --> 00:10:04,990
கன்டின்யூ பண்ணிட்டு இருங்க. 
ஏபிசிடி ஆப்சன் எடுத்துக்கிட்டே 

155
00:10:04,990 --> 00:10:06,510
இருங்க. 
ஒரு இடத்துல ஸ்டாண்டர்ட் 

156
00:10:06,510 --> 00:10:07,750
நிக்காதீங்க. 
இதுதான் பண்ணுவேன். 

157
00:10:07,990 --> 00:10:09,270
ஓகே உங்களுக்கு புடிச்சது 
பண்ணுங்க. 

158
00:10:09,590 --> 00:10:12,910
ஆனா அது ஒர்க் அவுட் ஆகலனா நீங்க 
அந்த பாதையும். 

159
00:10:13,870 --> 00:10:16,470
இல்ல நீங்க எப்படி ட்ரை பண்றீங்க 
மாத்திக்கிட்டு ட்ரை பண்ணி 

160
00:10:16,470 --> 00:10:17,870
பாருங்க கண்டிப்பா வெற்றி 
கிடைக்கும். 

161
00:10:19,800 --> 00:10:23,160
பிளெக்சிபிலிட்டி வந்து நமக்கு 
நிறைய டிசைன்மென்ட் குறைக்கும். 

162
00:10:24,310 --> 00:10:28,110
ரிசிலிஎன்சிய அதிகரிக்கும் 
திருப்பி நீண்டெழுந்து ஓடுதல் 

163
00:10:28,910 --> 00:10:34,590
எல்லாத்தையுமே அதிகரிக்கும். 
த ஃபோர்த் ஒன் டிப் கண்ட்ரோல் த 

164
00:10:34,590 --> 00:10:38,600
கண்ட்ரோல் பல்ஸ். 
நம்ம என்ன கண்ட்ரோல் பண்ண 

165
00:10:38,600 --> 00:10:40,360
முடியுமோ அத்த மட்டும் கண்ட்ரோல் 
பண்ணுங்க. 

166
00:10:40,640 --> 00:10:42,800
சும்மா எல்லாத்தையும் கண்ட்ரோல் 
பண்ண நினைக்காதீங்க. 

167
00:10:43,870 --> 00:10:50,820
எனர்ஜி ஸ்பீஸியஸ். 
உங்களால முடியாத உங்க. 

168
00:10:50,880 --> 00:10:54,080
சக்திக்கு அப்பாற்பட்ட விஷயத்தை 
கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சவங்க

169
00:10:54,080 --> 00:10:55,520
எனர்ஜி எல்லாம் வேஸ்ட் 
பண்ணாதீங்க. 

170
00:10:55,520 --> 00:10:57,720
நண்பன் ஒன்னு நடக்கும்போது 
கிடையாது. 

171
00:10:59,740 --> 00:11:03,700
உங்களால என்ன மாத்தி அமைக்க 
முடியும் உங்ககிட்ட என்ன இருக்கு.

172
00:11:04,380 --> 00:11:06,100
அப்போ அதுல ஃபோக்கஸ் பண்ணி 
பாருங்க. 

173
00:11:07,110 --> 00:11:12,990
நல்ல மாற்றம் நிகழும். 
நம்பர் பைவ் ஸ்ட்ரெந்த் யுவர் 

174
00:11:13,110 --> 00:11:17,200
சப்போர்ட் சிஸ்டம். 
எல்லா நேரத்திலுமே நான் இவன் 

175
00:11:17,200 --> 00:11:21,680
இன்க்ளூடிங் மீ நம்ம கிட்டத்தட்ட 
இருபத்தி க்கு மேல எபிசோட் பண்ணி 

176
00:11:21,680 --> 00:11:24,310
இருக்கோம். 
இவ்ளோ பேசுறேன்னா. 

177
00:11:25,390 --> 00:11:27,230
நிறைய நேரங்கள் எனக்கு சப்போர்ட் 
தேவைப்படும். 

178
00:11:28,750 --> 00:11:32,550
இல்ல தான் நான் பேசி இவ்வளவு 
படிச்சு தெரிஞ்சுக்கிட்டாலும் ஒரு

179
00:11:32,550 --> 00:11:36,950
சில நேரங்கள்ல தடுமாற்றம் வரும். 
அப்போ நமக்கு நம்மள தேத்துறதுக்கு

180
00:11:37,790 --> 00:11:40,870
நம்ம என்கரேஜ் பண்றதுக்கு ஒரு ஆள்
வேணுங்க. 

181
00:11:41,310 --> 00:11:46,090
அப்போ அந்த மாதிரியான. 
ஒரு ஆள் வாழ்க்கைல இருக்காங்க. 

182
00:11:46,090 --> 00:11:49,590
அப்டினா ரொம்ப சந்தோஷம். 
உருவாக்குங்க டாக்டர் ஃப்ரெண்ட்ஸ்

183
00:11:50,150 --> 00:11:53,870
உங்க மெண்டர் கிட்ட பேசுங்க 
ஃபேமிலி பேசுங்க அவங்ககிட்ட. 

184
00:11:53,920 --> 00:11:57,040
பேசும்போது ஷேர் பண்ணும்போது 
எல்லாமே பீல் ஈசி ஆகும். 

185
00:11:58,680 --> 00:12:00,520
எப்பவுமே ஒரு சர்குலர் டிரஸ்ட் 
க்ரியேட் பண்ணுங்க. 

186
00:12:01,710 --> 00:12:04,750
யாருக்கு நீங்க பண்ண போறீங்க இல்ல
யாரு கிட்ட சொல்லலாம்? 

187
00:12:05,550 --> 00:12:09,310
யார்கிட்ட அட்வைஸ் வாங்கிக்கலாம்.
நல்ல மனிதர்கள் நீங்க நல்லா 

188
00:12:09,310 --> 00:12:12,910
இருக்கணும். 
மனிதர்கள்ட்ட பேசுங்க சரியாக 

189
00:12:12,910 --> 00:12:17,040
நிறைய வாய்ப்பு இருக்கு. 
கம்யூனிட்டி கிவ் பர்ஸ்பெக்டிவ் 

190
00:12:17,200 --> 00:12:21,890
அண்ட் ரிலீஸ். 
எதுவுமே நடந்தது கிடையாதுங்க. 

191
00:12:22,910 --> 00:12:26,030
இதுவும் கடந்து போகும் எதுவும் 
கடந்து போகும் அப்படின்றது நீங்க.

192
00:12:27,310 --> 00:12:32,630
எல்லாம் என்ன கைல தான் இருக்கு. 
நம்பர் சிக்ஸ் ரீ ஃப்ரேம் அண்ட் 

193
00:12:32,630 --> 00:12:39,080
சர்டடிபிகேட். 
எவ்ரி பிரச்சன எப்படி ப்ரோப்லம்ஸ்

194
00:12:39,320 --> 00:12:44,590
ஹவ் பாசிபிலிட்டி. 
ஓகே இப்போ. 

195
00:12:45,840 --> 00:12:48,400
இப்ப நடக்குறது பிரச்சனையே இந்த 
நாட்டுல இருக்க முடியாது. 

196
00:12:48,400 --> 00:12:49,720
அப்படின்னு ஒரு பிரச்சனை வரும் 
போது. 

197
00:12:50,870 --> 00:12:53,390
ஓகே. 
அடுத்து என்ன எங்க போலாம் வேற 

198
00:12:53,390 --> 00:12:56,790
என்ன பாசிபிலிட்டி இருக்கு என்ன 
இருக்கு நம்ம ஹோம் கண்ட்ரி க்கு 

199
00:12:56,790 --> 00:12:59,950
போயிட்டு நம்ம என்ன பண்ணலாம் அங்க
என்ன பிளான் வச்சிருக்கு. 

200
00:13:00,990 --> 00:13:03,510
அங்க ஜாப் பாக்கலாமா இல்ல பிசினஸ்
பண்ணலாமா? 

201
00:13:04,190 --> 00:13:07,150
இல்ல நம்ம புடிச்ச இந்த 
ஸ்பீக்கிங். 

202
00:13:08,470 --> 00:13:12,190
பீப்பிள் குடுக்கலாமா? 
அப்டின்ற மாதிரி யு கேன் டேக் இட்

203
00:13:12,270 --> 00:13:15,110
ஃபோர்வர்ட் ல. 
ஒரு இடத்துல அழிது. 

204
00:13:15,110 --> 00:13:19,030
நான் இன்னொரு இடத்துல உருவாகுது. 
ஒரு காடு அழியும் பொழுது 

205
00:13:19,030 --> 00:13:21,150
அதுக்கப்புறம் இலைகள் துளி 
இருக்கும். 

206
00:13:22,510 --> 00:13:25,070
புயலுக்கு பின் ஒரு அமைதி வரும் 
எல்லாத்தையும் நம்பனும். 

207
00:13:26,470 --> 00:13:29,830
ஒரு எக்ஸாம் சொல்றேன் பாருங்க. 
ஜாப் லாஸ்மே லீட்டு நியூ கேரியர் 

208
00:13:29,830 --> 00:13:33,470
க்ரோர் என்ன நீங்க மிஸ் பண்ணீங்க 
எதுனால. 

209
00:13:34,310 --> 00:13:36,470
நம்மளால அப்படி இருக்க முடியல 
அப்படின்றது புரிஞ்சுக்க 

210
00:13:36,470 --> 00:13:38,710
முடியும். 
நீங்க ஹார்ட் வொர்க் பண்ணா 

211
00:13:39,110 --> 00:13:41,310
கண்டிப்பா இன்னொரு சூப்பரான ஜாப் 
ஆக முடியும். 

212
00:13:42,230 --> 00:13:45,030
யாருமே ஒரே நேர்கோட்ல பயணிக்கிறது
கிடையாதுங்க. 

213
00:13:45,150 --> 00:13:47,870
அவங்க வாழ்க்கையும் ஒரே 
நேர்கோட்டில் மேல் நோக்கி போறதும்

214
00:13:47,870 --> 00:13:52,400
கிடையாது. 
வாட் கேன் ஐ லேர்ன் ஃபோர் திஸ் 

215
00:13:52,400 --> 00:13:55,240
மொமெண்ட் இன்ஸ்டன்ட் ஆஃப் வாய்ஸ் 
ஹேப்பனிங் டூ மீ. 

216
00:13:56,030 --> 00:13:59,830
அந்த கேள்வியே ரொம்ப டிஃபரென்ட் 
நான் இதுல இருந்து நான் என்ன 

217
00:13:59,830 --> 00:14:02,270
கத்துக்கலாம்? 
எனக்கு மட்டும் ஏன் இப்படி 

218
00:14:02,270 --> 00:14:04,710
நடக்குது? 
எனக்கு மட்டும் ஏன் நடக்குதுன்னு 

219
00:14:04,710 --> 00:14:06,750
சொல்லும் போதே நம்ம நம்மள ப்லே 
பண்ணிக்கிறோம். 

220
00:14:07,310 --> 00:14:10,430
நம்மள சுத்தி இருக்கு பண்றோம். 
அது எல்லாமே ஒரு மிகப்பெரிய 

221
00:14:10,430 --> 00:14:13,750
நெகட்டிவ் தாட். 
அது நம்ம மனசுல எடுத்துக்க 

222
00:14:13,750 --> 00:14:18,450
வேண்டாம் நினைக்கிறேன். 
டேக் கேர் ஆஃப் யுவர் பாடி அண்ட் 

223
00:14:18,450 --> 00:14:22,830
மைண்ட். 
நம்பர் செவன் ரொம்ப ரொம்ப 

224
00:14:22,830 --> 00:14:26,670
இம்போர்ட்டண்ட். 
எக்ஸ்சைஸ் டெய்லி பண்ணுங்க ஹெல்தி

225
00:14:26,670 --> 00:14:28,950
ஃபுட் சாப்பிடுங்க. 
குவாலிட்டி சரி பண்ணுங்க. 

226
00:14:28,950 --> 00:14:31,510
இப்ப இருக்க நிறைய ஜெனரேஷன் இப்ப 
இருக்க ஜெனரேஷன் கிட்ட ஒரு 

227
00:14:31,510 --> 00:14:34,830
மிகப்பெரிய பிரச்சனை ஏதாவது 
பிரச்சனை வந்தா கோவத்தை சாப்பாடுல

228
00:14:34,830 --> 00:14:38,870
காமிக்கிறது கண்ண மன்னன் 
தங்குகிறது இவன் மீ நிறைய 

229
00:14:38,870 --> 00:14:41,030
நேரங்கள் முடியவில்லை நல்லா 
சாப்புட்டு தூங்கிறது. 

230
00:14:41,750 --> 00:14:46,550
பட் தட் இஸ் நாட் ஹெல்தி ஹேபிட்ல 
அந்த ஒரு டெம்ப்ரரியா ஒரு 

231
00:14:46,550 --> 00:14:49,870
விஷயத்தை தேடி போறதுனால அந்த 
பிரச்சனைல வந்து எப்படிங்க வெளிவர

232
00:14:49,870 --> 00:14:53,570
முடியும்? 
மெடிட்டேஷன் பண்ண ட்ரை பண்ணுங்க. 

233
00:14:54,590 --> 00:14:57,230
ஜர்னலிங் பண்ணுங்க நானும் ட்ரை 
பண்றேன். 

234
00:14:57,670 --> 00:15:00,070
எழுதுங்க உங்களுக்கு என்ன தோணுதோ 
பிரச்சனை ஸ்ட்ரஸ் எதுவா 

235
00:15:00,070 --> 00:15:03,510
இருந்தாலும் எழுதுங்க. 
நிறைய பாசிட்டிவ் ஆனவர் 

236
00:15:03,510 --> 00:15:06,470
அப்படிங்க. 
வெட் மைண்ட் ஸ்வீட் சிச்சுவேஷன் 

237
00:15:06,470 --> 00:15:09,750
பிக்சர்ஸ், ப்ரோப்லம் மைண்ட் இஸ் 
பேலன்ஸ் சிச்சுவேஷன் பிகம்ஸ், 

238
00:15:09,750 --> 00:15:13,590
சேலஞ்ச், வென் மைன்ட் ஸ்ட்ராங் 
சிச்சுவேஷன் பிகம்ஸ். 

239
00:15:15,750 --> 00:15:18,910
உங்க மைண்ட் எப்படி? 
செல்ஃபி கேர் பண்ணும்போது 

240
00:15:18,950 --> 00:15:21,430
ஸ்ட்ராங்ரா உங்க எமோஷன் ல பேலன்ஸ்
பண்ண முடியும். 

241
00:15:23,170 --> 00:15:27,850
இந்த ஏழு டிப்ஸ் டேக் ஆஃப் பாடி 
அண்ட் மைண்ட் ரீப்ளேஸ்மெண்ட் 

242
00:15:27,890 --> 00:15:30,690
ஆப்பச்சுனிடி ஸ்ட்ரெந்த் யுவர் 
சப்போர்ட் சிஸ்டம். 

243
00:15:31,630 --> 00:15:37,760
கண்ட்ரோல் கன்ட்ரோல் பல்ஸ். 
மைன்ட் செட் ஃபோக்கஸ் அந்த 

244
00:15:37,760 --> 00:15:41,910
பிரசன்ட் மொமெண்ட். 
ஆக்ஷன் வாட் யூ நாட் கண்ட்ரோல் 

245
00:15:42,550 --> 00:15:47,150
ஏழு விஷயம் ஏழு ப்ராக்டிகல் 
டிப்ஸ் கண்டிப்பா ஒரு பெரிய பெரிய

246
00:15:47,150 --> 00:15:49,590
பெரிய பெரிய பெரிய மாற்றத்த 
உருவாக்கும். 

247
00:15:50,470 --> 00:15:52,790
ட்ரை பண்ணி பாருங்க. 
நானும் ட்ரை பண்ண போறேன். 

248
00:15:54,560 --> 00:15:59,080
பண்ணலாமா? 
சோ அக்செப்டான்ஸ் குடுங்க 

249
00:15:59,520 --> 00:16:03,880
பிரசன்ஸ் ல வாழுங்க பிளெக்ஸிபில 
இருங்க கண்ட்ரோல் பண்ண விஷயத்தை 

250
00:16:03,880 --> 00:16:06,790
கண்ட்ரோல் பண்ணுங்க. 
சப்போர்ட் க்ரியேட் பண்ணுங்க 

251
00:16:07,430 --> 00:16:09,350
ரீப்ளே பண்ணுங்க செல்ஃபி கேர் 
பண்ணுங்க. 

252
00:16:11,140 --> 00:16:15,380
சோ அண்ட் சர்டடிபிகேட் எனிமி இட் 
இஸ் ஸ்பேஸ் வேர், க்லோத் 

253
00:16:15,380 --> 00:16:19,510
ஹேப்பன்ஸ். 
பிரச்சனைகள் எல்லாமே பிரச்சனைகள் 

254
00:16:19,510 --> 00:16:21,670
கிடையாது. 
அது நமக்கு ஒரு பெரிய 

255
00:16:21,710 --> 00:16:24,270
ஆப்பச்சுனிடி கொடுக்கும். 
அத நம்ம எப்படி. 

256
00:16:26,280 --> 00:16:28,160
பண்றோம் எப்படி ரெஸ்பான்ஸ் 
பண்றோம்? 

257
00:16:28,520 --> 00:16:32,480
எப்படி நம்ம மாத்திக்கிறோம். 
அப்படின்றத பொறுத்துதான் வீ ஹேவ் 

258
00:16:32,520 --> 00:16:34,870
டூ சர்வை. 
வீ ஹேவ் டூ லிவ். 

259
00:16:37,070 --> 00:16:41,960
அது தாங்க சர்வே ல ஃபிட்னஸ். 
வலி என பிழைத்தலும் எலி என 

260
00:16:41,960 --> 00:16:44,110
அழிதலும். 
அப்படின்ற. 

261
00:16:45,190 --> 00:16:49,470
டார்வீனோட கொள்கை உண்மை இந்த 
உலகத்துல வலிமையான மனது, 

262
00:16:49,710 --> 00:16:55,070
வலிமையான, உடல், வலிமையான. 
ஒரு சிலியன்ஸ் மீண்டெலும் தன்மை 

263
00:16:55,230 --> 00:16:57,150
இது. 
எல்லாமே இருக்குற மனுசனால மட்டும்

264
00:16:57,150 --> 00:16:59,950
தான் வாழ முடியும். 
மத்த எல்லாராலையும் வாழ்றது ரொம்ப

265
00:16:59,950 --> 00:17:06,069
கஷ்டம் சோ யு ஆர் அப்டின்றது இந்த
நினைக்கிறேன் ப்ளீஸ் டிசைன் 

266
00:17:06,109 --> 00:17:09,069
ப்ளீஸ் டேக் ஆக்ஷன் லைஃப் 
கண்டிப்பா மாறும். 

267
00:17:10,530 --> 00:17:13,089
யு கே நாட் கண்ட்ரோல் வேவ்ஸ் பட் 
யு கேன் லேர்ன் டு சர்வ். 

268
00:17:14,270 --> 00:17:17,550
அழகான மோட்டிவேஷன் லைன் கடல் 
அலைகளை உங்களால கண்ட்ரோல் பண்ண 

269
00:17:17,550 --> 00:17:19,550
முடியாது. 
ஆனா அந்த கடல் அலைல எப்படி? 

270
00:17:20,589 --> 00:17:22,990
நீந்தி கரையை கடக்கிறது என்ற 
நீங்க கத்துக்க முடியும். 

271
00:17:23,670 --> 00:17:28,160
அதுதானே வாழ்க்கை. 
அடுத்த வாரம் ஒரு சூப்பர் 

272
00:17:28,160 --> 00:17:31,950
உங்களுக்கு சந்திக்க போறேன். 
அது வரைக்கும் உங்களிடமிருந்து 

273
00:17:31,950 --> 00:17:35,750
விடைபெறுவது ஆர்ஜே மனோ நீங்க 
கேட்டு இருக்கீங்க. 

274
00:17:35,950 --> 00:17:39,590
ஆர் ஜே மனோ தாமஸ் ஆஃப் 
மோட்டிவேஷனல் இம்ப்ரூவ்மென்ட் 

275
00:17:39,630 --> 00:17:42,350
பாட்காஸ்ட் இது உங்களோட 
நம்பிக்கை. 

276
00:17:43,270 --> 00:17:46,550
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான் உங்கள் வாழ்க்கையில் 

277
00:17:46,550 --> 00:17:50,910
அனைத்தும் சிறப்பா சந்தோசமா 
செம்மையா அமைவதற்கு வாழ்த்துக்கள்

278
00:17:51,390 --> 00:17:57,700
நான் பேசிட்டு இருக்கேன் மண்ணு. 
எவ்ரிதிங் ஃபைன்ட். 

279
00:17:59,350 --> 00:18:01,950
ரொம்பலாம் டென்ஷன் ஆகாதீங்க. 
இட்ஸ் ஓகே. 

280
00:18:03,110 --> 00:18:03,750
வீ. 
கேன் டூ இட். 

281
00:18:06,590 --> 00:18:08,950
ப்ளீஸ் எந்த மறக்காம சப்ஸ்கிரைப் 
பண்ணுங்க. 

282
00:18:12,120 --> 00:18:13,000
தொடர்ந்து கொடுத்துக்கிட்டே 
இருங்க. 

283
00:18:13,000 --> 00:18:16,510
அது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். 
ஏன் உங்களுக்கு தெரியும்? 

284
00:18:16,630 --> 00:18:21,440
எந்த ஒரு மானிட்டர். 
செய்வதற்கு ஒரே ஒரு கருவி 

285
00:18:21,440 --> 00:18:24,790
அதுதான். 
அர்ஜீனா வெய்ட் பண்ணிட்டு 

286
00:18:25,110 --> 00:18:27,670
இருக்கேன். 
யு கேன் சென்ட் மெசேஜ் வாட்ஸ்அப் 

287
00:18:27,670 --> 00:18:33,480
லிங்க் ப்ளீஸ் ஜாய்ன் பண்ணுங்க. 
நண்பர் நம்பி பை. 

288
00:18:40,800 --> 00:18:44,200
நீங்கள் சிரிக்கின்ற போதிலும் 
அழுகின்ற போதிலும் வலித்துணை 

289
00:18:44,400 --> 00:18:49,070
போலவே என் குரலுடன் தோன்றுவேன். 
நீங்க கேட்டுகிட்டு. 

290
00:18:49,430 --> 00:18:51,390
இருக்கீங்க ஜீ மனோ தமிழ் செல்ஃப் 
ஹெல்ப் இம்ப்ரூவ்மென்ட் 

291
00:18:51,510 --> 00:18:54,950
மோட்டிவேஷனல் பாட்காஸ்ட். 
இது உங்களோட நம்பிக்கை. 

292
00:18:57,560 --> 00:18:59,840
உங்களால் நான் உங்களால் மட்டுமே 
நான்.

